1 00:00:30,291 --> 00:00:33,291 ஓ மை காட்! என்ன ஒரு கோயின்சிடென்ஸ் பாரேன்! 2 00:00:58,125 --> 00:01:00,000 - நீங்க உள்ள நுழையுறீங்க? - ஆமா! 3 00:03:50,041 --> 00:03:51,166 ஓபரா க்ளப் 4 00:03:53,583 --> 00:03:54,458 மிக்க நன்றி. 5 00:03:57,625 --> 00:04:00,708 ஹாய்! 6 00:04:03,875 --> 00:04:05,541 ஓபரா க்ளப் 7 00:04:10,166 --> 00:04:13,458 மணி ஹெய்ஸ்ட் பெர்லின் 8 00:05:32,291 --> 00:05:33,166 விக்டர், தி பாதர்! 9 00:05:40,833 --> 00:05:41,666 சாலீஸ்! 10 00:05:42,333 --> 00:05:43,166 சாலீஸ்! 11 00:05:49,708 --> 00:05:51,333 சாலீஸ்! 12 00:05:58,916 --> 00:06:00,166 பிடிடா அவங்களை. 13 00:06:34,791 --> 00:06:37,125 நீ என்ன பண்ணிட்டு இருக்கே? 14 00:06:40,750 --> 00:06:41,583 நீ ஓகேதானே? 15 00:06:49,041 --> 00:06:51,791 வழியை விட்டு நகருங்க, நகருங்க வழியை விட்டு. 16 00:06:51,875 --> 00:06:53,166 உங்களுக்கு என்ன பைத்தியமா? 17 00:06:53,375 --> 00:06:54,250 வாயை மூடு. 18 00:06:54,958 --> 00:06:56,166 இங்க என்னதான் நடக்குது? 19 00:06:56,333 --> 00:06:58,208 வழி விடுங்க, நாங்க போகனும். வழி விடுங்க. 20 00:07:01,958 --> 00:07:02,916 வழி விடுங்க, 21 00:07:03,291 --> 00:07:04,166 போதும். 22 00:07:04,375 --> 00:07:05,208 காட்டுமிராண்டிங்க. 23 00:07:06,000 --> 00:07:07,041 போடா! 24 00:07:10,041 --> 00:07:12,083 பாஸ்டர்ட்! 25 00:08:39,208 --> 00:08:40,208 சீக்கிரம். 26 00:09:08,958 --> 00:09:09,958 வாயை மூடு. 27 00:09:35,666 --> 00:09:37,041 எங்க போய் தொலைஞ்சாங்க? 28 00:09:37,583 --> 00:09:38,750 கோழைங்க, வெளிய வாங்கடா. 29 00:09:39,666 --> 00:09:40,916 நீங்க இன்னிக்கு செத்தீங்க. 30 00:09:48,166 --> 00:09:49,541 எங்க இருந்தாலும் விட மாட்டேன். 31 00:09:50,291 --> 00:09:51,375 ஏதோ சத்தம் கேட்டுச்சே. 32 00:10:10,958 --> 00:10:11,791 இது யார் பண்ணா? 33 00:10:20,625 --> 00:10:21,958 ஆ, எங்க ஒளிஞ்சிருக்காங்க? 34 00:10:22,875 --> 00:10:24,916 இதெல்லாம் யார் பண்ணிட்டு இருக்கா? 35 00:10:25,875 --> 00:10:27,416 நீ போய் அதைலாம் செக் பண்ணி பாரு. 36 00:10:31,416 --> 00:10:33,125 வாங்கவெளிய வாங்க. 37 00:10:36,375 --> 00:10:38,041 எங்க பதுங்கியிருக்கீங்க? 38 00:11:40,375 --> 00:11:41,958 டர்ட்டி 39 00:11:49,250 --> 00:11:50,958 தீ ஏற்பட்டால் கண்ணாடியை உடைக்கவும். 40 00:11:54,333 --> 00:11:55,500 எனக்கு பிடிச்சிருக்கு. 41 00:13:15,458 --> 00:13:18,708 அந்த பிட்ச் இந்த வண்டிலதான் இருக்கா. ஏய் நில்லுடி, உன்னை கொல்ல போறேன். 42 00:13:57,583 --> 00:13:58,416 நாய்கள் ஜாக்கிரதை 43 00:14:18,291 --> 00:14:19,875 திரும்பி பார்க்காம ஒடி போங்க. 44 00:17:49,208 --> 00:17:50,083 சூப்பரா இருக்கு. 45 00:21:34,041 --> 00:21:35,166 இந்தாங்க சார் க்ரைசன்ட். 46 00:21:58,166 --> 00:21:59,041 சார்! 47 00:27:51,625 --> 00:27:52,500 குட்பை. 48 00:30:23,375 --> 00:30:24,458 சைமன் 49 00:36:40,833 --> 00:36:42,208 க்ளாஸ், எலிகன்ஸ் அண்ட் மோடார் 50 00:37:50,291 --> 00:37:52,666 செஸ் வீநட். ஏல வீடு. 51 00:39:37,791 --> 00:39:41,208 நான் ஒரு ஆர்டர் பண்ண விரும்புறன்: இரண்டு பேமிலி அளவு பெப்பரோனி பீஸ்ஸாக்கள். 52 00:39:43,916 --> 00:39:45,958 - சொல்லுங்க? - நீங்க என்ன ஆர்டர் பண்ணீங்க சார்? 53 00:40:01,583 --> 00:40:03,041 சார் உங்களுக்கு என்ன வேணும்? 54 00:40:03,333 --> 00:40:06,750 நான் ஒரு ஆர்டர் பண்ண விரும்புறன்: இரண்டு பேமிலி அளவு பெப்பரோனி பீஸ்ஸாக்கள். 55 00:40:06,833 --> 00:40:08,916 - அப்பறம் ரெண்டு பீர். - உங்க அட்ரெஸ், சார்? 56 00:40:09,041 --> 00:40:11,708 ஏல வீடு, செஸ் வீநட். 57 00:40:12,166 --> 00:40:14,333 14, ரூ டீ டுரெணே. கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க. 58 00:40:14,416 --> 00:40:15,750 தேங்க்யூ. பை. 59 00:40:15,833 --> 00:40:16,916 தேங்க்ஸ். 60 00:40:43,250 --> 00:40:44,750 ஒன்றரை மணி நேரம் ஆகுமா? 61 00:40:49,625 --> 00:40:52,250 இதுல கத்தரிக்காய் போட்ருக்கு. இதுல ரொம்ப ஆறி போயிருக்கு. 62 00:40:53,625 --> 00:40:54,791 ஏன் அது பேமிலி சைஸ் இல்ல? 63 00:40:55,541 --> 00:40:56,666 ஒரு எலுமிச்சை பழமா? 64 00:40:59,541 --> 00:41:00,708 நான் பே பண்ணல. 65 00:41:01,916 --> 00:41:03,625 நீங்க எனக்கு பணம் கொடுக்க விரும்பலயா? 66 00:41:03,708 --> 00:41:05,333 நீங்கள் பணம் செலுத்தப் போகிறீர்கள். 67 00:41:05,416 --> 00:41:07,875 இப்போது. போவதற்கு முன் மீண்டும் உயிரியல் பூங்காவிற்கு. 68 00:41:07,958 --> 00:41:09,458 நீங்கள் கேட்கிறீர்களா, சிப்மங்க்? 69 00:41:16,083 --> 00:41:18,666 - என்ன? - என்ன? என்ன பயமுறுத்துறியா? 70 00:41:28,208 --> 00:41:30,375 உடனே இங்க வா. இங்க ஒருத்தன் பிரச்சினை பண்றான். 71 00:41:30,458 --> 00:41:32,000 சூழ்நிலையா? அது என்ன? 72 00:42:14,208 --> 00:42:15,958 சரி, அலைன். வந்துக்கிட்டு இருக்கன். 73 00:42:35,833 --> 00:42:37,625 பீஸ்ஸா மார்கரட்டி 74 00:42:38,666 --> 00:42:40,458 மற்ற சிம்பைக் பாதுகாக்க கூப்பிடுயா நீ? 75 00:42:43,958 --> 00:42:45,458 ஹே, தொடாத, ஓகே? 76 00:42:45,541 --> 00:42:49,541 நான் சொல்றது உனக்கு புரியுதா இல்ல, உனக்கு நான் பேசுவேன் சிம்பன்சி? 77 00:43:16,125 --> 00:43:17,791 என் கைத்தடிய கழற்றுகிறேன். 78 00:43:36,250 --> 00:43:37,916 அப்பறம் இப்ப? நீ பணம் கட்டுறியா? 79 00:43:41,541 --> 00:43:42,583 நோ சிக்னல் 80 00:43:42,666 --> 00:43:45,250 - நீங்கள் சிக்கலைத் தேடுறீங்களா? - அவர் அதுக்கு வர்த் இல்ல. 81 00:43:45,916 --> 00:43:46,916 பொறுமையா இரு. 82 00:43:56,791 --> 00:43:57,875 நீ பணம் கட்டுறியா? 83 00:44:15,916 --> 00:44:17,833 உனக்கு ஓகேதான? உனக்கு ஓகேதான? 84 00:44:24,250 --> 00:44:25,250 உனக்கு ஓகேதான? 85 00:44:36,708 --> 00:44:38,875 ஆலன் குஷன எடுத்துட்டு வா, சீக்கிரம். 86 00:44:57,958 --> 00:44:58,958 ஸ்பூன்! 87 00:45:07,125 --> 00:45:09,125 வாயை திற, வாயை திற, ஓபன் பண்ணு. 88 00:45:12,583 --> 00:45:14,541 கமான் கமான் கமான் கமான்... 89 00:45:26,750 --> 00:45:27,750 நோ சிக்னல் 90 00:45:28,541 --> 00:45:29,375 தண்ணி! 91 00:45:36,750 --> 00:45:38,291 கமான் கமான்... 92 00:45:47,125 --> 00:45:49,458 ஏய், கம் ஆன், கெட் அப்! நீ ஓகேவா? 93 00:45:49,708 --> 00:45:51,708 தூக்கு இவனை. 94 00:46:01,916 --> 00:46:02,791 இந்த நீ கேட்ட பணம். 95 00:46:03,625 --> 00:46:06,208 - இந்த நீ கேட்ட பணம். - கமான் கமான். 96 00:46:07,000 --> 00:46:08,000 கமான். 97 00:46:23,625 --> 00:46:24,458 தேங்க்ஸ். 98 00:46:26,208 --> 00:46:27,125 பாய். 99 00:46:27,875 --> 00:46:30,166 கொஞ்ச நேரத்துல எனக்கு வேர்த்து போச்சு.