1 00:01:24,666 --> 00:01:25,666 4 கிலோகிராம். 2 00:02:04,750 --> 00:02:08,500 மணி ஹெய்ஸ்ட், பெர்லின் 3 00:05:13,166 --> 00:05:14,208 லுலு க்ளப் 4 00:05:44,541 --> 00:05:46,125 - குட் ஈவ்னிங். - குட் ஈவ்னிங். 5 00:05:48,625 --> 00:05:49,583 ஐ’ம் ஸாரி, 6 00:05:52,708 --> 00:05:53,541 ரெட். 7 00:06:01,083 --> 00:06:01,916 தேங்க்யூ. 8 00:06:03,166 --> 00:06:04,000 குட் நைட். 9 00:08:19,833 --> 00:08:23,333 ஓ! இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்! 10 00:08:55,208 --> 00:08:56,375 எல்லாமே முடிஞ்சிருச்சு மேடம். 11 00:14:34,916 --> 00:14:36,916 ஜிம்மி 12 00:20:13,625 --> 00:20:15,375 பார் 13 00:20:59,541 --> 00:21:01,666 லவ்வுக்குப் பிறகுதான், ஜிம்மி 14 00:22:00,875 --> 00:22:03,291 உன் பூனைக்கண் என்னைக் கொல்லுது 15 00:22:04,916 --> 00:22:08,333 என் மூச்சை அடக்குது 16 00:23:18,375 --> 00:23:21,083 ஜிம்மி, 13 அழைப்புகள் 17 00:27:39,916 --> 00:27:40,750 முடிஞ்சிடுச்சு. 18 00:31:56,208 --> 00:31:57,791 பேக்கரி 19 00:37:03,208 --> 00:37:04,583 ஆதாரம் 20 00:37:20,416 --> 00:37:22,708 ஆதாரம் 21 00:38:06,791 --> 00:38:07,791 காமைல், இன்கமிங் கால். 22 00:41:04,250 --> 00:41:08,000 {\an8}”டோன் லுக் அட் மீ” பை போல் 3.14 23 00:41:12,333 --> 00:41:19,083 நீங்க யார்னே எனக்கு தெரியாது. எதுக்காக இன்வைட் பண்ணேனே புரியல 24 00:41:20,708 --> 00:41:25,708 பேக்ஸ்டேஜ்ல அமைதியா இருந்தே 25 00:41:25,791 --> 00:41:26,750 ஜிம்மி 26 00:41:29,041 --> 00:41:35,708 கைப்பேசியில் ஒளி மின்னுகிறது, இதுதான் கடைசி பாடல். 27 00:41:37,416 --> 00:41:40,208 ”தயவுசெய்து முடித்து விடாதே” 28 00:41:40,291 --> 00:41:44,791 னு உன் கெஞ்சும் குரல் கேட்கிறது. 29 00:41:45,750 --> 00:41:49,291 உன் கண்களில் கண்ணீர் வழிகிறது. 30 00:41:49,375 --> 00:41:50,458 என்னை பார்க்காதே 31 00:41:50,541 --> 00:41:55,958 யாரும் என்னை பார்க்கறதை நான் விரும்பல. 32 00:41:56,083 --> 00:41:59,000 உன் பூனை கண்கள்... 33 00:41:59,083 --> 00:42:04,541 என்னை கொல்கிறது. என் நெஞ்சம் துடிக்கிறாது 34 00:42:05,333 --> 00:42:09,708 ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும்போது, நேரம் போவது தெரிவதில்லை. 35 00:42:12,916 --> 00:42:17,750 என் இதயம் படபடவென்று துடித்து 36 00:42:17,833 --> 00:42:21,416 வெடித்துவிடும் போலிருக்கிறது. 37 00:42:22,041 --> 00:42:26,500 நீ என் கூட வாழ்நாள் முழுக்க இருந்தால் நன்றாக இருக்கும். 38 00:42:33,833 --> 00:42:40,333 வேறு ஒரு நகரத்தில் தூங்கும்போது, தனிமையில் தவிக்கிறேன். 39 00:42:42,125 --> 00:42:48,625 உன் கண்களை நினைக்கும்போது, நிஜம் புரியவில்லை. 40 00:42:50,750 --> 00:42:55,375 இது வரை இப்படி ஒரு உணர்ச்சிகளை 41 00:42:55,458 --> 00:43:00,208 நான் அனுபவித்ததில்லை. 42 00:43:00,791 --> 00:43:05,833 உன் பூனை கண்கள்... என்னை கொல்கிறது. 43 00:43:05,916 --> 00:43:09,000 என் நெஞ்சம் துடிக்கிறாது 44 00:43:10,041 --> 00:43:14,291 ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும்போது, நேரம் போவது தெரிவதில்லை. 45 00:43:17,583 --> 00:43:22,458 என் இதயம் படபடவென்று துடித்து 46 00:43:22,541 --> 00:43:25,916 வெடித்துவிடும் போலிருக்கிறது. 47 00:43:26,708 --> 00:43:31,125 நீ என் கூட வாழ்நாள் முழுக்க இருந்தால் நன்றாக இருக்கும். 48 00:43:36,916 --> 00:43:37,958 ஏய்! 49 00:43:59,166 --> 00:44:01,916 உன் பூனை கண்கள்... 50 00:44:02,000 --> 00:44:07,666 என்னை கொல்கிறது. என் நெஞ்சம் துடிக்கிறாது 51 00:44:08,500 --> 00:44:12,666 ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும்போது, நேரம் போவது தெரிவதில்லை. 52 00:44:15,958 --> 00:44:18,791 என் இதயம் படபடவென்று துடித்து 53 00:44:18,875 --> 00:44:24,541 வெடித்துவிடும் போலிருக்கிறது. 54 00:44:25,166 --> 00:44:29,541 நீ என் கூட வாழ்நாள் முழுக்க இருந்தால் நன்றாக இருக்கும். 55 00:44:30,416 --> 00:44:34,125 ஊ! என் கூட எப்பவும் இரு.