1 00:01:17,875 --> 00:01:18,708 ஐ லவ் யூ. 2 00:02:12,250 --> 00:02:17,541 மணி ஹெய்ஸ்ட்ம், பெர்லின் 3 00:03:43,375 --> 00:03:44,333 கிறுக்கு பிடிச்ச கிழவி. 4 00:08:00,083 --> 00:08:02,125 அனைவருக்குமான ஒருவன், ஒருவனுக்காக அனைவரும் 5 00:09:04,250 --> 00:09:05,958 போலீஸ் 6 00:10:08,541 --> 00:10:10,083 வாலிப வேட்கை. 7 00:10:59,958 --> 00:11:00,791 ரொம்பவே உயர்தரம். 8 00:11:30,791 --> 00:11:32,166 ஹேவ் எ நைஸ் டே. 9 00:15:14,041 --> 00:15:16,416 {\an8}ஃப்ரெஞ்சு போலீஸ் 10 00:15:58,291 --> 00:15:59,583 பிசாசு, தீயசக்தி. 11 00:17:56,708 --> 00:17:57,708 ஃப்ரான்கோய்ஸ் 12 00:18:10,291 --> 00:18:12,333 ஃப்ரான்கோய்ஸ் 13 00:19:13,125 --> 00:19:14,708 எமர்ஜென்ஸி 14 00:25:47,208 --> 00:25:49,041 ரகசிய ஆவணம் 15 00:25:56,666 --> 00:25:57,666 டார்க் சாக்லேட் 16 00:29:01,250 --> 00:29:02,083 கம் ஆன்! கம் ஆன்! 17 00:32:31,833 --> 00:32:33,333 பாரிஸ் - 42 கி.மீ. 18 00:32:51,333 --> 00:32:52,750 டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஃப்ரெஞ்ச் போலீஸ் 19 00:33:07,708 --> 00:33:08,541 நைஸ் டு மீட் யூ! 20 00:43:32,875 --> 00:43:35,000 மகிழ்ச்சி 21 00:43:35,750 --> 00:43:39,958 கைகள் கோர்த்து நாம் ஒன்றாக செல்வதா? மகிழ்ச்சி 22 00:43:41,125 --> 00:43:45,416 கூட்டத்தின் நடுவே ஒரு அப்பாவிப்புன்னகையா? மகிழ்ச்சி... 23 00:43:46,166 --> 00:43:51,000 உன் கரங்களில் என் கனவுகள் பாதுகாப்பாக இருப்பாதா? 24 00:43:53,625 --> 00:43:54,833 மகிழ்ச்சி 25 00:43:55,666 --> 00:43:59,375 இரவினில், கடற்கரையில் அலைகள் வந்து போவதா? 26 00:44:00,291 --> 00:44:04,041 உனது பொன் நிற தோல் என் தலையனையின் கீழ் இருப்பதா? மகிழ்ச்சி 27 00:44:05,041 --> 00:44:09,958 விளக்கை அனைத்து உறவில் கலப்பதா? மகிழ்ச்சி... 28 00:44:12,375 --> 00:44:13,500 மகிழ்ச்சி... 29 00:44:14,541 --> 00:44:18,166 பேசிக்கொண்டே வைன் குடிப்பதா? மகிழ்ச்ச்சி. 30 00:44:19,208 --> 00:44:23,000 குழந்தை போல் அன்புகாட்டுவதா? மகிழ்ச்சி... 31 00:44:23,833 --> 00:44:28,833 இரவில் உன் காரில் அமர்ந்து உலா வருவதா? மகிழ்ச்சி... 32 00:44:30,708 --> 00:44:33,833 இது நம் பாடல் 33 00:44:33,916 --> 00:44:38,500 நம் காதல் கதையினை காவியமாக பாடும் பாடல் 34 00:44:40,125 --> 00:44:43,250 உண்மை போல் ருசிக்கின்றது 35 00:44:43,333 --> 00:44:48,375 மகிழ்ச்சி... 36 00:44:54,125 --> 00:44:55,250 மகிழ்ச்சி... 37 00:44:56,250 --> 00:45:00,333 உண்மை உரைப்பது, நிலவொளி இரவினில், மது விடுதியில் பாடல் கேட்பது 38 00:45:01,041 --> 00:45:04,791 குளத்தில் குதித்து, சர்கஸ் கோமாளி போல் சிரிப்பதா மகிழ்ச்சி 39 00:45:05,583 --> 00:45:10,958 எதிர்பாரா தொலைபேசி அழைப்பா மகிழ்ச்சி 40 00:45:11,125 --> 00:45:12,333 செட்ஜ் வியனாட், ஏல வீடு 41 00:45:12,500 --> 00:45:14,500 இது நம் பாடல் 42 00:45:15,458 --> 00:45:20,833 அது காற்றை போல, கடல் போல, சூரியன் போல... 43 00:45:21,916 --> 00:45:24,916 உண்மையை போல் மிக உஷ்ணமானது 44 00:45:25,083 --> 00:45:29,666 மகிழ்ச்சி 45 00:45:31,166 --> 00:45:34,416 இது நம் பாடல் 46 00:45:34,541 --> 00:45:39,625 அது காற்றை போல, கடல் போல, சூரியன் போல... 47 00:45:40,750 --> 00:45:43,333 உண்மையை போல் மிக உஷ்ணமானது 48 00:45:43,875 --> 00:45:48,541 மகிழ்ச்சி