1 00:00:12,095 --> 00:00:14,306 ராபெர்ட், ப்ளீஸ் 2 00:00:40,499 --> 00:00:41,499 {\an8}கேத்தரீன் 3 00:00:41,500 --> 00:00:43,126 {\an8}த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர் ஈ. ஜே. பிரெஸ்டன் 4 00:00:51,802 --> 00:00:53,303 ஒழிஞ்சு போ. 5 00:01:00,435 --> 00:01:02,312 ஒழிஞ்சு போ! 6 00:01:05,524 --> 00:01:09,194 போல்லக், மோனேயுடைய ஓவியங்களைப் பார்க்காமல் தவறவிட்டது போல, நேஷனல் கேலரியில நடக்குற 7 00:01:11,697 --> 00:01:17,201 ரெம்பிராண்ட் கண்காட்சியை நாம மிஸ் பண்ண முடியாது. 8 00:01:17,202 --> 00:01:20,496 அதோட, அந்த புது ஆல்மோடொவாரின் படம் அடுத்த மாதம் வெளியாகுது. 9 00:01:20,497 --> 00:01:23,709 நம்முடைய விதி, நம்மை விடாமல் வீடு தேடி வரும் என்பார்கள். 10 00:01:25,711 --> 00:01:27,129 அது உண்மையில்லை. 11 00:01:27,796 --> 00:01:29,505 யாரது, ஞாயிற்றுக்கிழமையில வந்து கதவைத் தட்டுறது? 12 00:01:29,506 --> 00:01:32,467 அக்கம்பக்கத்துல இருப்பவங்களா இருக்கும், இந்த புகையைப் பத்தி புகார் செய்ய வந்திருப்பாங்க. 13 00:01:33,844 --> 00:01:36,471 சரி, நீங்க யாருன்னு போய் பார்க்கப் போறீங்களா, இல்லையா? 14 00:01:37,598 --> 00:01:38,599 சரி. 15 00:01:39,725 --> 00:01:42,644 விதி, வீடு தேடி வருவதில்லை. 16 00:01:43,604 --> 00:01:46,314 அது அனுமதியின்றி உள்ளே நுழைகிறது. 17 00:01:46,315 --> 00:01:48,524 நாம் அழையா விருந்தாளியாக, அதிரடியாக உள்ளே வந்து, 18 00:01:48,525 --> 00:01:52,779 இரக்கமில்லாமல் நம் உடலையும் ஆன்மாவையும் ஆட்டி வைக்கிறது. 19 00:01:53,780 --> 00:01:55,531 திரு. பிரிக்ஸ்டோக்கா? 20 00:01:55,532 --> 00:01:56,742 ஆமாம். 21 00:01:57,993 --> 00:01:59,203 நாங்க உள்ளே வரலாமா, சார்? 22 00:02:00,787 --> 00:02:02,539 நேன்சி. 23 00:02:03,123 --> 00:02:06,043 நேன்சி. 24 00:02:10,631 --> 00:02:12,007 ஸ்டீஃபன்? 25 00:02:15,761 --> 00:02:19,515 போலீஸ்காரங்க வந்திருக்காங்க, வரவேற்பு அறையில உட்கார்ந்திருக்காங்க. 26 00:02:23,769 --> 00:02:25,062 அதை எடுத்துடுங்க. 27 00:02:27,898 --> 00:02:29,274 என்ன? 28 00:02:32,653 --> 00:02:36,030 நான்தான் டிசிஐ டக்கின்ஸ். இது கான்ஸ்டபிள் டேவிஸ், மெட்ரோபாலிடன் போலீஸ். 29 00:02:36,031 --> 00:02:39,076 - உங்களுக்கு என்ன வேண்டும்? - நீங்க கொஞ்சம் உட்கார்ந்து பேசறீங்களா? 30 00:02:51,004 --> 00:02:52,797 உங்களுக்கு ஒரு மகன். 31 00:02:52,798 --> 00:02:54,841 - ஜோனதன், வயது 19. - இருக்கான். 32 00:02:54,842 --> 00:02:57,134 - அவர் இத்தாலியில் பயணம் செய்கிறாரா? - ஆமாம். ஆம், அவன்... 33 00:02:57,135 --> 00:02:59,721 அவன் இத்தாலிக்குப் போயிருக்கான். நேத்துகூட அவனிடமிருந்து ஒரு போஸ்ட்கார்டு வந்ததே. 34 00:03:02,015 --> 00:03:07,187 எங்களுக்கு வருத்தமா இருக்கு, ஆனால் ஜோனதன் ஒரு விபத்துல நேத்து இறந்துவிட்டார். 35 00:03:09,565 --> 00:03:10,774 எங்களை மன்னிச்சிடுங்க. 36 00:03:21,201 --> 00:03:22,452 என்ன மாதிரியான விபத்து? 37 00:03:24,162 --> 00:03:25,372 அவர் தண்ணீரில் மூழ்கிட்டார். 38 00:03:26,164 --> 00:03:27,958 நீங்கள் பருக கொஞ்சம் தேனீர் கொடுக்கலாமா? 39 00:03:33,172 --> 00:03:38,177 அந்த விபத்து, ஃபோட்டே டெல் மார்மி என்கிற இடத்துல நடந்தது. 40 00:03:40,137 --> 00:03:41,429 ஒரு விபத்தா? 41 00:03:41,430 --> 00:03:45,100 ஆமாம். அதை இத்தாலிய போலீஸ் தெள்ளத் தெளிவா சொல்லிட்டாங்க. 42 00:03:46,560 --> 00:03:50,647 இப்போ, உங்க மகனை அடையாளம் காண, நீங்க இத்தாலிக்குப் போகணும். 43 00:03:52,065 --> 00:03:53,984 பீஸாதான் அந்த இடத்துக்குப் பக்கத்துல இருக்கும் விமான நிலையம். 44 00:03:55,402 --> 00:03:58,154 முறையா அடையாளம் காணப்படாமல், சடலத்தை 45 00:03:58,155 --> 00:04:00,782 அவங்களால கொடுக்க முடியாதுன்னு இத்தாலிய அதிகாரிகள் சொல்லிட்டாங்க. 46 00:04:01,658 --> 00:04:04,535 எனவே அது ஜோனதனா இல்லாம இருக்க வாய்ப்பு இருக்கா? அது தவறாகவும் இருக்கலாமே? 47 00:04:04,536 --> 00:04:07,788 இல்லை, என்னை மன்னிச்சுடுங்க, திருமதி. பிரிக்ஸ்டோக், ஆனால் அதுல சந்தேகமில்லை. 48 00:04:07,789 --> 00:04:10,625 இத்தாலிய போலீஸ் உங்க மகனின் உடைமைகளை தேடியிருக்காங்க, 49 00:04:10,626 --> 00:04:13,669 - அவருடைய பை, கடற்கரையிலதான் இருந்தது. - யாராவது அதைத் திருடியிருக்கலாமே. 50 00:04:13,670 --> 00:04:15,421 வந்து, அவருடைய பாஸ்போர்ட் கிடைச்சிருக்கு. 51 00:04:15,422 --> 00:04:17,966 மன்னிக்கணும், ஆனால் மரணம் அடைந்தது, கண்டிப்பாக ஜோனதன்தான். 52 00:04:24,097 --> 00:04:27,893 முறையாக அடையாளம் காணப்படாமல், சடலத்தை அவங்க கொடுக்க முடியாது. 53 00:04:28,727 --> 00:04:30,604 அதுக்கு அப்புறம், நீங்க அவரை வீட்டிற்கு கொண்டு வரலாம். 54 00:04:31,563 --> 00:04:33,607 உங்களுக்கு பதிலாக, அடையாளம் காண்பதைச் செய்யக்கூடிய வேறு யாராவது இருக்காங்களா? 55 00:04:34,483 --> 00:04:37,568 இல்லை, வேறு யாரும் இல்லை. 56 00:04:37,569 --> 00:04:39,987 இதோ இதுதான், தூதரகத்தின் தொலைபேசி எண். 57 00:04:39,988 --> 00:04:43,825 ஒருவேளை உங்களுக்குக் தேவைப்பட்டால், என்னுடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கேன். 58 00:04:45,369 --> 00:04:48,330 உங்க இழப்பு எங்களுக்கு ரொம்ப, ரொம்ப வருத்தமா இருக்கு. 59 00:04:50,040 --> 00:04:52,000 நாங்களே வெளியே போறோம். 60 00:04:57,214 --> 00:04:58,507 அதுல பால் அதிகமா இருக்கு. 61 00:04:59,174 --> 00:05:00,217 என்னது? 62 00:05:03,470 --> 00:05:05,556 அந்த தேனீர்ல பால் அதிகம். 63 00:05:06,598 --> 00:05:07,808 சரி. 64 00:05:09,142 --> 00:05:10,269 மன்னிக்கணும். 65 00:05:15,899 --> 00:05:18,026 உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எங்களை தயவுசெய்து அழைக்கவும். 66 00:05:52,686 --> 00:05:53,937 ஜோனதன். 67 00:06:29,640 --> 00:06:32,225 ஓ2 மெஸ்ஸெஜிங் சேவைகளுக்கு வரவேற்கிறோம். 68 00:06:32,226 --> 00:06:34,895 நீங்கள் அழைக்கும் நபரால், தற்சமயம் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை. 69 00:06:35,395 --> 00:06:37,356 இந்த பீப் ஒலிக்குப் பிறகு, உங்கள் மெஸ்ஸெஜை தயவுசெய்து பதிவு செய்யவும். 70 00:06:38,774 --> 00:06:40,691 ராபர்ட். 71 00:06:40,692 --> 00:06:43,070 எனக்கு உங்களுடைய கோபம் புரியுது. 72 00:06:45,572 --> 00:06:48,116 பிளீஸ், பிளீஸ், என்னை கூப்பிட முடியுமா? 73 00:06:49,368 --> 00:06:51,161 நீங்க பத்திரமா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியணும். 74 00:06:58,544 --> 00:07:01,755 அவனிடம் அதைப் பற்றி ஏன் சொல்லவில்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க விரும்புகிறாய். 75 00:07:03,173 --> 00:07:04,675 அது உன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இல்லை. 76 00:07:05,300 --> 00:07:06,635 அவர்களுக்காகவே அதைச் செய்தாய். 77 00:07:07,386 --> 00:07:10,597 ராபர்ட்டுக்காக, ஆனால் முக்கியமாக நிக்கோலஸுக்காகத்தான். 78 00:07:12,474 --> 00:07:15,102 உன் மகனைக் காப்பாற்றுவதற்காகவே நீ அமைதி காத்தாய், 79 00:07:15,978 --> 00:07:18,272 அதோடு ஜோனதனின் மரணம் அதை நிலைநாட்டியது. 80 00:07:19,314 --> 00:07:21,984 வேறு யாரும் இதைப் பற்றி அறிந்து, அவதியுற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 81 00:07:38,792 --> 00:07:40,127 திருவாளர் மற்றும் திருமதி. பிரிக்ஸ்டோக்கா? 82 00:07:40,711 --> 00:07:43,212 ஹலோ, என் பெயர் ரிச்சர்ட் பெர்கின்ஸ். 83 00:07:43,213 --> 00:07:47,800 இந்த வேதனையான நேரத்தில் உங்களுக்கு உதவியாக இருக்க, தூதரகம் என்னை அனுப்பியுள்ளது. 84 00:07:47,801 --> 00:07:50,428 நீங்க தயாரானால், நாம் காரில் போகலாம். 85 00:07:50,429 --> 00:07:51,929 வருகைகள் 86 00:07:51,930 --> 00:07:54,390 ஓ, சரி. ஆம். நான் அதை எடுத்துக்கறேன், திருமதி. பிரிக்ஸ்டோக். 87 00:07:54,391 --> 00:07:55,850 திரு. பிரிக்ஸ்டோக்கா? 88 00:07:55,851 --> 00:07:57,852 சரி, என்னைப் பின்தொடர்ந்து வாங்க, பிளீஸ். 89 00:07:57,853 --> 00:08:01,147 நான் தாமதமா வந்ததுக்கு என்னை மன்னிக்கணும். வாகனங்களின் வழியில் கொஞ்சம் தடங்கல் இருந்தது. 90 00:08:01,148 --> 00:08:02,774 அதாவது, மோட்டர்வாகனங்கள் வரும் வழியில். 91 00:08:08,989 --> 00:08:12,201 எந்த மோசமான சம்பவமும் நடக்காதது போல, சூரியன் பிரகாசமாக ஒளி வீசியது. 92 00:08:13,660 --> 00:08:15,119 கலிலி சர்வதேச விமான நிலையம் 93 00:08:15,120 --> 00:08:17,748 நம் சுமை அதிகரிக்கும்போதுதான், சூழ்நிலையின் யதார்த்தம் புரிய ஆரம்பிக்கிறது. 94 00:08:19,541 --> 00:08:24,171 ஒரு பளிங்குச் சிலை வெறும் ஒரு கற்சிலைதான் என்று புரிகிறது. 95 00:08:50,489 --> 00:08:51,489 கேத்தரீன் ராபர்ட் பிளீஸ் 96 00:08:51,490 --> 00:08:52,573 வீட்டுக்கு வாங்க 97 00:08:52,574 --> 00:08:53,658 நாம பேச வேண்டும் 98 00:08:53,659 --> 00:08:55,369 ராபர்ட் தயவுசெய்து என்னை அழைக்கவும் தயவுசெய்து என்னை அழைக்கவும் 99 00:09:06,088 --> 00:09:07,381 ஓழிஞ்சு போ. 100 00:09:08,215 --> 00:09:11,468 வேலைக்கு தானே வண்டியை ஓட்ட முடியாது என்று ராபர்ட் உணர்கிறான். 101 00:09:12,261 --> 00:09:13,637 அது பெரும் ஆபத்து. 102 00:09:14,304 --> 00:09:16,348 நிச்சயமாக அவன் உடலில், மதுவின் அளவு இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். 103 00:09:18,225 --> 00:09:23,105 அவனால் டாக்ஸியில் போயிருக்க முடியும், ஆனால் பஸ்ஸில் போக தீர்மானிக்கிறான். 104 00:09:50,299 --> 00:09:55,262 இத்தாலிய விதிப்படி, வெளிநாடு அனுப்புவதற்கு முன், உடல் பிணச்சீரமைப்பு செய்யப்பட வேண்டும். 105 00:09:56,305 --> 00:09:57,848 உங்களுக்கு அதன் அரத்தம் என்னவென்று புரிகிறதா? 106 00:10:00,392 --> 00:10:01,602 திருமதி. பிரிக்ஸ்டோக்? 107 00:10:08,192 --> 00:10:10,027 அவனுடைய முகம் வீங்கவில்லை. 108 00:10:10,819 --> 00:10:12,153 என்ன சொன்னீங்க? 109 00:10:12,154 --> 00:10:16,825 அவன் மூழ்கிட்டான்னு நீங்க சொன்னீங்களே, ஆனால் அவன் முகம் வீங்கவேயில்லையே. 110 00:10:18,243 --> 00:10:20,036 அது வீங்குவதற்கு அவசியம் இல்லை. 111 00:10:20,037 --> 00:10:22,915 உயிர் போன பிறகு, உடல் அதிக நேரம் தண்ணீருக்கு அடியில் இருக்கவில்லை. 112 00:10:28,587 --> 00:10:30,172 அது என்னது அந்த கையில்? 113 00:10:31,215 --> 00:10:34,885 ஒருவேளை அந்த விபத்து நடந்தபோது பட்ட காயமாக இருக்கலாம். 114 00:10:50,067 --> 00:10:52,193 திருமதி. பிரிக்ஸ்டோக்? 115 00:10:52,194 --> 00:10:54,279 திரு. பிரிக்ஸ்டோக், நாம் இப்போது போகலாம். 116 00:11:23,851 --> 00:11:25,685 நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. 117 00:11:25,686 --> 00:11:29,355 நீங்க எனக்கு பீஸ்ஸா வாங்கிக் கொடுத்ததுக்கு நான் இதுகூட செய்ய வேண்டாமா. 118 00:11:29,356 --> 00:11:34,610 நீங்க என் மகனை விளையாட வச்சதாலதானே அவன் உணவை சாப்பிட்டான். 119 00:11:34,611 --> 00:11:37,114 நான் என்ஜாய் பண்ணினேன். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். 120 00:11:38,407 --> 00:11:39,741 ரோமில் உங்கள் நேரம் இன்பமாக இருக்கட்டும். 121 00:11:40,325 --> 00:11:41,325 மிக்க நன்றி. 122 00:11:41,326 --> 00:11:43,245 மீதம் உள்ள உங்க டிரிப்பை என்ஜாய் பண்ணுங்க. 123 00:11:43,912 --> 00:11:45,038 முயற்சிக்கிறேன். 124 00:11:45,789 --> 00:11:46,790 சரி. 125 00:11:47,457 --> 00:11:49,168 சரி. வா, போகலாம், நிக்கோலஸ். 126 00:11:49,960 --> 00:11:51,086 மன்னிக்கணும். 127 00:11:55,507 --> 00:11:57,718 சரி. மிக்க நன்றி. 128 00:11:58,635 --> 00:11:59,677 மிக்க நன்றி. 129 00:11:59,678 --> 00:12:01,804 பை, ஜோனதன். 130 00:12:01,805 --> 00:12:02,890 போய் வாருங்கள். 131 00:12:07,895 --> 00:12:09,145 ஜோனதன்? 132 00:12:09,146 --> 00:12:10,230 என்ன? 133 00:12:10,981 --> 00:12:13,649 நான் இவனை, மேலே படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வரும்வரை கொஞ்சம் காத்திருக்க முடியுமா? 134 00:12:13,650 --> 00:12:16,904 உங்களுக்கு முறையா நான் நன்றி சொல்ல ஒரு டிரிங்க் வாங்கித்தரணும்னு நினைக்கிறேன். 135 00:12:17,738 --> 00:12:20,990 சரி. சரி. நான் காத்திருக்கேன். 136 00:12:20,991 --> 00:12:22,159 சரி. நல்லது. 137 00:12:22,951 --> 00:12:25,412 உண்மையில, ஒரு மாற்றத்துக்கு, ஒரு வளர்ந்த மனிதருடன் நேரத்தைப் போக்க விரும்புறேன். 138 00:12:26,330 --> 00:12:29,957 நீங்க பார்ல காத்திருக்கீங்களா, நான் இவனை மேலே கொண்டு விட்டுவிட்டு வருகிறேன். 139 00:12:29,958 --> 00:12:31,918 - சரி. சரி. - சரி. நல்லது. 140 00:12:31,919 --> 00:12:33,336 அதிக நேரம் ஆகாது. 141 00:12:33,337 --> 00:12:34,421 சரிதான். 142 00:12:41,887 --> 00:12:42,721 மாலை வணக்கம். 143 00:13:15,295 --> 00:13:19,216 ராபர்ட் பொது வாகனத்தில் பயணம் செய்து, பல வருடங்கள் ஆகிவிட்டன. 144 00:13:22,970 --> 00:13:27,140 வழக்கமாக வேலைக்குச் செல்லும்போது, அவனுடன் சேர்ந்து போகாத மக்களை அவன் பார்க்கிறான். 145 00:13:33,772 --> 00:13:36,774 ஒருவேளை, அந்தப் பெண்மணி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள, ஷிஃப்ட்டில் 146 00:13:36,775 --> 00:13:38,944 வேலை செய்கிறாளோ என்று யோசிக்கிறான். 147 00:13:40,529 --> 00:13:41,822 அவள் ஒரு நல்ல பெண்மணி. 148 00:13:42,739 --> 00:13:44,449 ஆடம்பரம் இல்லாதவள் 149 00:13:45,242 --> 00:13:48,120 அவளுக்கு காதல் புரியவோ, துரோகம் செய்யவோ நேரம் இருக்காது. 150 00:13:54,793 --> 00:13:57,211 இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருக்கும் அந்த மனிதரின் உணவு மூட்டையிலிருந்து வீசும் 151 00:13:57,212 --> 00:13:59,673 உணவின் மணத்தை அவனால் முகர முடிகிறது. 152 00:14:02,467 --> 00:14:04,636 இவனுடைய வீட்டைப் போலவே, அவனுக்கு, காபி கொடுப்பதற்கும், 153 00:14:05,637 --> 00:14:08,682 அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கொடுக்கவும் தயங்கும், 154 00:14:10,392 --> 00:14:11,977 ஏதோ ஒரு வசதிபடைத்த லண்டன்வாசியின் வீட்டில், 155 00:14:12,978 --> 00:14:17,733 கட்டுமானப் பணியைச் செய்பவன்தான் அந்த மனிதன், என்று யூகிக்கிறான். 156 00:14:20,944 --> 00:14:24,615 தன்னுடைய எண்ணங்கள் இனவெறியுள்ளதா, அல்லது ஆணவமானதா, 157 00:14:25,782 --> 00:14:26,950 இல்லை இரண்டுமா என யோசனை செய்து, 158 00:14:27,993 --> 00:14:30,037 இறுதியில், அவை அப்படிப்பட்டவைதான் என்ற முடிவிற்கு வருகிறான். 159 00:14:31,663 --> 00:14:34,874 எளிமையான தோற்றத்தை மட்டும் தருவது. 160 00:14:34,875 --> 00:14:38,462 அவர்கள் வாழ்வதிற்கான தகுதிக்கு அவன் இட்ட நிபந்தனைகள். 161 00:14:40,923 --> 00:14:44,384 "தவறு செய்யாத முட்டாள்" என்பதுதான், அவன் தன்னைப் பற்றி தானே நினைத்திருப்பது. 162 00:15:01,527 --> 00:15:05,072 ஸ்டீஃபனின் பிரிக்ஸ்டோக்குக்கு என்ன வேண்டும் என்பது உனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 163 00:15:07,366 --> 00:15:09,033 அவரிடம் மன்னிப்பு கேட்கணுமா? 164 00:15:09,034 --> 00:15:10,661 நான் தவறு செய்துள்ளேன் என ஒப்புக்கொள்ள வேண்டுமா? 165 00:15:13,121 --> 00:15:17,292 கண்டிப்பாக அவரைத் தொடர்புகொண்டு பேச வேண்டும், ஏனெனில் விஷயம் கைமீறி போகிறது எனத் தெரிகிறது. 166 00:15:18,293 --> 00:15:22,589 ஸ்டீஃபனின் பிரிக்ஸ்டோக்கின் கோபம், நிக்கோலஸை தாக்குவதற்கு முன்பு அவருடன் தொடர்புகொள்ள வேண்டும். 167 00:15:36,770 --> 00:15:40,357 நேன்சி செய்து வைத்திருந்த சில பதப்படுத்தப்பட்ட பண்டங்கள் இன்னும் என்னிடம் இருந்தன. 168 00:15:41,775 --> 00:15:43,902 அவள் மரணத்திற்குப் பின் நான் அவற்றை தொடவேயில்லை. 169 00:15:44,903 --> 00:15:47,656 அவற்றை விசேஷ நாட்களுக்காக வைத்திருந்தேன். 170 00:15:48,365 --> 00:15:51,243 இன்றைய தினம் அது போன்ற ஒரு விசேஷ தினம். 171 00:15:51,743 --> 00:15:55,247 திட்டமிட்டது போலவே அனைத்தும் நடந்து வந்தன. 172 00:15:55,998 --> 00:15:58,124 ஒவ்வொன்றாக அதை செயல்படுத்தி வரும்போது 173 00:15:58,125 --> 00:16:00,334 அவளுடன் நெருக்கமாவது போலத் தோன்றுகிறது. 174 00:16:00,335 --> 00:16:05,256 020 7946 0534 எண்ணை அடைந்துள்ளீர்கள். 175 00:16:05,257 --> 00:16:08,634 இந்தத் தருணத்தில் ஸ்டீஃபனோ, நேன்சியோ உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை, 176 00:16:08,635 --> 00:16:11,804 ஆனால் நீங்கள் அழைத்த தேதி, நேரம் மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை மெஸ்ஸெஜில் 177 00:16:11,805 --> 00:16:14,516 பதிவு செய்தால், நாங்கள் உங்களை மீண்டும் அழைக்க முயற்சி செய்கிறோம். 178 00:16:15,267 --> 00:16:16,560 உங்களுக்கு இது இனிய நாளாக இருக்கட்டும். 179 00:16:18,854 --> 00:16:20,188 ஆம். ஹலோ. 180 00:16:20,189 --> 00:16:23,441 இது ஸ்டீஃபனின் பிரிக்ஸ்டோக்கிற்கான ஒரு மெஸ்ஸெஜ். 181 00:16:23,442 --> 00:16:25,903 என் பெயர், கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட். 182 00:16:26,778 --> 00:16:31,282 நான் த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர் புத்தகத்தைப் படித்தேன், அது... 183 00:16:31,283 --> 00:16:35,369 அது ஒரு தீவிரமான, உணர்ச்சிப் பெருக்கின் ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. 184 00:16:35,370 --> 00:16:38,956 இந்த புத்தகத்தின் மையத்தில், வலியும் வேதனையும் உள்ளது 185 00:16:38,957 --> 00:16:41,417 அதை மறுக்க முடியாது. 186 00:16:41,418 --> 00:16:47,758 மனதின் உணர்ச்சிகளிலிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தைகளால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. 187 00:16:48,842 --> 00:16:53,930 அதோடு, உண்மையில் அது மிக அரியதொரு கட்டுக்கதை, 188 00:16:53,931 --> 00:16:58,185 அதனால்தான் அதன் வாசகர்களிடையே இவ்வளவு வலுவான உணர்ச்சிகளை எழுப்ப முடிகிறது. 189 00:16:59,978 --> 00:17:03,398 ஆம், அது மிக அற்புதமாக ஜோடிக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை 190 00:17:04,858 --> 00:17:06,359 அதற்காக உங்களுக்கு என் நல்வாழ்த்துகள். 191 00:17:11,573 --> 00:17:13,534 நீ சரியானதையே செய்தாய் என்று உனக்குத் தோன்றுகிறது. 192 00:17:14,284 --> 00:17:17,788 ஸ்டீஃபனின் பிரிக்ஸ்டோக், பாதிக்கப்பட்டுள்ளதை நீ ஏற்றுக் கொள்ளுதல்தான் அவருக்குத் தேவைப்பட்டது. 193 00:17:18,704 --> 00:17:20,290 அதைச் செய்தது உனக்கும் உதவியாக இருந்துள்ளது. 194 00:17:22,459 --> 00:17:27,631 அந்தச் சொற்களை கூறுவதும் எழுதுவதும், அவர் பட்ட வலி, வேதனையைப் பற்றி உன்னை சிந்திக்க வைத்தது. 195 00:17:29,591 --> 00:17:32,970 இதனால் உங்கள் இருவருக்குள்ளும் ஒரு சமநிலை எட்டப்படலாம். 196 00:17:36,974 --> 00:17:39,017 சாத்தான் என் கதவைத் தட்டியுள்ளது. 197 00:17:40,477 --> 00:17:42,312 அவள் என்னை யாரென்று அடையாளம் கண்டுவிட்டாள். 198 00:17:43,689 --> 00:17:47,734 நான் இதை எதிர்பார்த்தேன். ஆனால் அவளுடைய குரல் என்னை திடுக்கிடச் செய்தது. 199 00:17:49,570 --> 00:17:52,613 அந்த புத்தகம், அவள் கூறியது போல, "மிக அற்புதமாக 200 00:17:52,614 --> 00:17:54,615 ஜோடிக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை" இல்லை. 201 00:17:54,616 --> 00:17:59,496 மற்றவர்களைவிட அது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஏமாற்றுக்காரி. 202 00:18:00,914 --> 00:18:06,336 மிக ஜாக்கிரதையாக மன்னிப்புக் கேட்காமல், அவள் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை என காட்டிவிட்டாளே. 203 00:18:07,588 --> 00:18:11,383 என் வேதனையை அவள் ஏற்றுக்கொள்வதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. 204 00:18:12,968 --> 00:18:14,303 அதற்கான காலம் கடந்துவிட்டது. 205 00:18:14,845 --> 00:18:16,305 அவள் அந்த வலியை உணர வேண்டும். 206 00:18:17,681 --> 00:18:20,058 நான் பட்ட வேதனையை அவள் அனுபவிக்க வேண்டும். 207 00:18:24,271 --> 00:18:27,900 அதற்கான ஒப்புதலுக்கு, நேன்சியின் இந்த நீண்ட வெள்ளை முடிதான் சமிக்ஞை. 208 00:18:28,442 --> 00:18:30,277 அவளுடைய ஒப்புதலுக்கான அறிகுறி. 209 00:18:30,861 --> 00:18:33,614 அவளை சந்தோஷப்படுத்தும்படியாக நான் இன்னும் வேறு என்ன செய்ய முடியும் என யோசித்தேன். 210 00:18:38,493 --> 00:18:40,621 "தைரியமாக இரு," என்று சொல்லிக்கொண்டேன். 211 00:18:58,263 --> 00:19:01,141 என் மகனைக் கொலை செய்வதிலிருந்து என்னைத் தடுத்ததற்கு மிக்க நன்றி. 212 00:19:02,267 --> 00:19:03,851 நீங்க நிச்சயம் அதை செய்திருக்க மாட்டீங்க. நீங்க அவனை நேசிக்கிறீங்க. 213 00:19:03,852 --> 00:19:05,811 சரி, அவன் உண்மையில் இனிமையானவன்தான். 214 00:19:05,812 --> 00:19:08,314 என்னன்னா, அவனுக்கு அவ்வளவு சக்தி இருக்கு. 215 00:19:08,315 --> 00:19:11,859 "அம்மா, அம்மா, இதைப் பாருங்க? 216 00:19:11,860 --> 00:19:13,986 அம்மா, என்னைப் பாருங்க. என்னைப் பாருங்க." 217 00:19:13,987 --> 00:19:15,322 நீங்களும் அதைத்தானே விரும்புறீங்க. 218 00:19:16,615 --> 00:19:18,450 நானும் அதைத்தான் விரும்புகிறேன். 219 00:19:19,201 --> 00:19:23,205 ஒவ்வொரு வினாடியும். 220 00:19:25,999 --> 00:19:30,753 ஆனாலும் உண்மையா, உன்னைப் பார்த்தால் எனக்கு, கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு. 221 00:19:30,754 --> 00:19:33,381 என்னைப் பார்த்துப் பொறாமையா? 222 00:19:33,382 --> 00:19:35,800 ஆமாம். ஆனால் தமாஷாகதான் சொல்றேன். 223 00:19:35,801 --> 00:19:38,053 உனக்குள்ள சுதந்திரத்தைப் பார்த்துப் பொறாமையா இருக்கு. 224 00:19:39,763 --> 00:19:41,515 எனக்கு சுதந்திரமா? 225 00:19:42,307 --> 00:19:44,559 அதாவது, உலகத்தைக் கண்டறிய முடியுது. 226 00:19:44,560 --> 00:19:46,561 பயணம் செய்ய முடியுது. 227 00:19:46,562 --> 00:19:48,730 உன் மனதுக்குப் பிடிச்சது போல தீர்மானிக்க முடியுது. 228 00:19:49,273 --> 00:19:51,357 புதிய மனிதர்களை சந்திக்க முடியுது. 229 00:19:51,358 --> 00:19:58,281 நீ போற இடத்துல எல்லாம், பயங்கரமா, தீவிரமா காதல் புரிய முடியுது. 230 00:19:58,282 --> 00:20:00,367 அப்படிச் செய்ய முடியுமான்னு தெரியலை. 231 00:20:01,451 --> 00:20:05,204 நீ பயங்கரமா, தீவிரமா காதல் செய்யறதில்லைன்னு சொல்றயா? 232 00:20:05,205 --> 00:20:10,210 வந்து, அப்படிச் சொல்லலை. 233 00:20:11,545 --> 00:20:12,713 ஏன் அப்படிச் சொல்ற? 234 00:20:16,925 --> 00:20:20,928 நான் என் காதலியுடன் பயணம் செய்தேன். 235 00:20:20,929 --> 00:20:22,723 உனக்கு ஒரு காதலி இருக்கிறாளா? 236 00:20:24,558 --> 00:20:25,642 ஆமாம். 237 00:20:27,060 --> 00:20:28,436 அவள் எங்கே? 238 00:20:28,437 --> 00:20:30,856 உன் காதலி? 239 00:20:31,982 --> 00:20:34,860 அவள் மீண்டும் லண்டன் திரும்ப வேண்டியதாயிற்று. 240 00:20:35,444 --> 00:20:36,445 புரியுது. 241 00:20:37,571 --> 00:20:40,657 நீயும் உன் காதலியும் எவ்வளவு காலமா சேர்ந்து இருக்கீங்க? 242 00:20:43,327 --> 00:20:44,827 தெரியாது. 243 00:20:44,828 --> 00:20:48,206 என்ன, ஒரு வருடமா இருக்குமா? 244 00:20:48,207 --> 00:20:49,374 அப்போ அதுக்கு முன்னாடி? 245 00:20:50,501 --> 00:20:54,795 - என்ன? - அதுக்கு முன், எவ்வளவு காதலிகள் இருந்தாங்க? 246 00:20:54,796 --> 00:20:56,423 அதெல்லாம் இல்லை. 247 00:20:57,925 --> 00:21:01,969 சாஷாதான் எனக்கு முறையான முதல் காதலி. 248 00:21:01,970 --> 00:21:04,890 - சாஷா. - ஆமாம். 249 00:21:06,767 --> 00:21:10,020 நீ எப்போதுமே சாஷாவுக்கு உண்மையா இருந்திருக்கயா? 250 00:21:10,812 --> 00:21:13,023 - ஆமாம். - எப்போதுமே? 251 00:21:13,941 --> 00:21:15,566 ஆமாம். 252 00:21:15,567 --> 00:21:21,406 பாரு, சும்மா சொல்லாதே. ஸ்கூலிலோ, இல்ல லூவ்ர்ல வரிசையில நிற்கும்போது 253 00:21:22,157 --> 00:21:25,535 பார்த்த வேற எந்த செக்ஸி பெண்ணையும் 254 00:21:25,536 --> 00:21:27,871 நீ மோகித்ததே இல்லையா? 255 00:21:28,997 --> 00:21:30,958 - இல்ல, அப்படியெல்லாம் இல்ல. - கேட் மாஸ்? 256 00:21:32,668 --> 00:21:35,127 சல்மா ஹயக்? 257 00:21:35,128 --> 00:21:38,381 சரி, உனக்குத் தெரியுது. 258 00:21:38,382 --> 00:21:39,758 யாரு? 259 00:21:40,759 --> 00:21:42,511 உனக்கு யார் மீது மோகம்? 260 00:21:47,724 --> 00:21:48,724 கைலி? 261 00:21:48,725 --> 00:21:50,394 கைலி மினாக்கா? 262 00:21:51,854 --> 00:21:53,313 கைலி. 263 00:21:54,273 --> 00:21:56,941 அட ஆமாம், அவள் செக்ஸியானவள்தான். 264 00:21:56,942 --> 00:21:58,192 தெரியாது. 265 00:21:58,193 --> 00:22:00,237 அவளுக்கு அழகான வாய். 266 00:22:01,822 --> 00:22:03,447 உனக்கு கைலியிடம் என்ன பிடிக்கும்? 267 00:22:03,448 --> 00:22:06,409 தெரியாது. அவள் ஃபிட்டா இருக்கா. 268 00:22:06,410 --> 00:22:09,662 ஆம், அவள் ஃபிட்டா இருக்கான்னுதான் நினைக்கிறேன். ஆம். 269 00:22:09,663 --> 00:22:12,749 ஆனால் உன் கற்பனையில, 270 00:22:14,543 --> 00:22:17,671 நீ கைலியை என்ன செய்வ? 271 00:22:20,174 --> 00:22:21,924 உனக்கு... உனக்குத் தெரியுமே. 272 00:22:21,925 --> 00:22:23,718 எனக்குத் தெரியாது. 273 00:22:23,719 --> 00:22:26,679 விஷயங்களைச் செய்வேன். 274 00:22:26,680 --> 00:22:32,227 என்ன மாதிரி விஷயங்களை கைலியிடம் செய்வாய்? 275 00:22:33,937 --> 00:22:35,105 நான்... 276 00:22:36,064 --> 00:22:38,442 அவளை முத்தமிடுவேன். 277 00:22:41,361 --> 00:22:42,529 கன்னத்திலா? 278 00:22:43,280 --> 00:22:44,364 ஆம். 279 00:22:45,240 --> 00:22:49,828 நான் அவளை உதட்டிலும் முத்தமிடுவேன். 280 00:22:50,913 --> 00:22:52,414 அது நல்லாதான் இருக்கும். 281 00:22:55,959 --> 00:22:57,252 வேற என்னவெல்லாம் செய்வாய்? 282 00:23:06,887 --> 00:23:10,348 நான் அவளைத் தொடுவேன். 283 00:23:10,349 --> 00:23:12,518 அவளை எங்கே தொடுவாய்? 284 00:23:15,687 --> 00:23:17,689 அவளுடைய சருமத்தை? 285 00:23:19,900 --> 00:23:21,193 அது மிருதுவாக இருக்கா? 286 00:23:22,986 --> 00:23:25,739 கைலியின் சருமம் மிருதுவாக இருக்கா? 287 00:23:28,450 --> 00:23:29,451 ஆமாம். 288 00:23:31,411 --> 00:23:33,247 அவளை வேறு எங்கேயெல்லாம் தொடுவ? 289 00:23:41,964 --> 00:23:43,382 அவள் முகத்தை. 290 00:23:44,424 --> 00:23:46,760 முகத்தை மட்டும்தானா? 291 00:23:50,222 --> 00:23:51,723 அவளுடைய மார்புகளை. 292 00:23:53,141 --> 00:23:55,185 நீ கைலியின் மார்புகளைத் தொடுவாயா? 293 00:24:03,569 --> 00:24:05,153 அவற்றை எப்படித் தொடுவாய்? 294 00:24:06,613 --> 00:24:09,658 மெதுவாக? 295 00:24:12,035 --> 00:24:13,328 அவள் அதை விரும்புகிறாளா? 296 00:24:14,288 --> 00:24:16,707 நான் அப்படித்தான் நினைக்கிறேன். 297 00:24:17,207 --> 00:24:21,503 அவள் நிச்சயம் அதை விரும்புவாள். 298 00:24:23,463 --> 00:24:24,506 அதோட... 299 00:24:26,675 --> 00:24:29,511 நீ கைலியின்... 300 00:24:31,680 --> 00:24:33,015 காம்புகளைத் தொடுவாயா? 301 00:24:37,019 --> 00:24:38,145 ஆமாம். 302 00:24:39,188 --> 00:24:43,859 அதை உன் விரலுக்கு நடுவில் வச்சு அழுத்துவயா? 303 00:24:47,487 --> 00:24:48,906 ஆம். 304 00:24:56,914 --> 00:24:57,998 அது கெட்டியா இருக்கா? 305 00:25:04,546 --> 00:25:06,632 ஹம்-ஹம்ம். 306 00:25:11,678 --> 00:25:12,804 நீ எப்படியிருக்க? 307 00:25:15,599 --> 00:25:22,064 நீ கைலியின் காம்பைத் தொடும்போது, உனக்கும் முறுக்கு ஏறுகிறதா? 308 00:25:25,817 --> 00:25:27,861 ஆமாம். 309 00:25:29,613 --> 00:25:31,114 அவள் அதை உணர்கிறாளா? 310 00:25:32,241 --> 00:25:35,410 நீ எவ்வளவு முறுக்கேறி இருக்கன்னு அவளால உணர முடியுதா? 311 00:25:39,081 --> 00:25:40,582 ஆமாம். 312 00:25:41,750 --> 00:25:43,627 அட, அவள் ரொம்ப கொடுத்து வச்சவ... 313 00:25:45,087 --> 00:25:46,463 கைலி... 314 00:25:47,256 --> 00:25:50,926 நீ அவ்வளவு கெட்டியா இருப்பதை உணர. 315 00:26:01,061 --> 00:26:03,772 இப்போ ரொம்ப நேரமாகுது, அதனால நான் என் அறைக்குத் திரும்பிப் போறேன். 316 00:26:07,526 --> 00:26:12,239 ஆனால் நீ இன்னும் என்னவெல்லாம் செய்வன்னு கேட்க எனக்கு ஆவலா இருக்கு, 317 00:26:13,866 --> 00:26:14,950 அதுதான் கைலியை. 318 00:26:17,744 --> 00:26:21,790 சாவியை அறையிலே விட்டுவிட்டேன் போல, எனவே வரவேற்பிலிருந்து அதை எடுத்துக்கப் போறேன். 319 00:26:22,457 --> 00:26:25,668 நீ இங்கேயே கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு, அப்புறம் கழிப்பறைக்குப் போறயா? 320 00:26:25,669 --> 00:26:27,336 போகும் வழியில்தான் லிஃப்ட்டுகள் இருக்கு. 321 00:26:27,337 --> 00:26:29,006 எப்படி என் திட்டம்? 322 00:26:30,132 --> 00:26:32,176 சரி. 323 00:26:32,926 --> 00:26:34,552 நிக்கோலஸ் இருப்பானே? 324 00:26:34,553 --> 00:26:37,638 நிக்கோலஸைப் பத்தி கவலைப்படாதே, அவன் கட்டை மாதிரி தூங்குவான். 325 00:26:37,639 --> 00:26:39,183 அறை எண் 207. 326 00:26:41,643 --> 00:26:44,896 மன்னிக்கணும். அதை என் அறை பில்லுடன் சேர்த்து போட முடியுமா, பிளீஸ்? 327 00:26:44,897 --> 00:26:45,981 - நிச்சயமா. - மிக்க நன்றி. 328 00:27:37,241 --> 00:27:39,826 நான் கிளாடியோ பிராமாண்டி, ஃபோட்டே டெல் மார்மி நீதி மன்றத்தில் வேலை செய்கிறேன். 329 00:27:40,369 --> 00:27:43,497 நாங்க ஜோனதன் பிரிக்ஸ்டோக்கின் உடைமைகளைக் கொண்டு போவதற்காக வந்துள்ளோம். 330 00:27:44,498 --> 00:27:45,499 இரண்டாவது மாடி. 331 00:27:52,965 --> 00:27:54,174 இதுதான் அறை. 332 00:27:57,427 --> 00:27:59,387 ஜோனதன் இங்கேதான் தங்கினானா? 333 00:27:59,388 --> 00:28:00,973 ஆமாம், திருமதி. பிரிக்ஸ்டோக். 334 00:28:25,622 --> 00:28:27,124 இது அவனுக்குக் கிடைச்ச ஒரு பிறந்தநாள் பரிசு. 335 00:28:27,791 --> 00:28:28,876 பதிமூன்று. 336 00:28:29,501 --> 00:28:30,961 பதினான்கு. 337 00:28:35,465 --> 00:28:37,885 அவங்கிட்ட இதை நம்பி கொடுப்பதற்கு அவனுக்கு இன்னும் வயசு பத்தாதுன்னு நீ சொன்ன. 338 00:28:41,388 --> 00:28:44,224 நான் ஜோனதனுக்கு அந்த கத்தியைக் கொடுப்பதில் நேன்சிக்கு விருப்பம் இல்லை, 339 00:28:45,976 --> 00:28:48,020 ஆனால் நான் அவனுடைய அன்பை பெற விரும்பினேன். 340 00:28:51,148 --> 00:28:53,609 அவளுடன் அவன் நெருக்கமாக இருந்ததைப் போல, என்னுடன் அவன் நெருங்கி இருந்ததே இல்லை. 341 00:28:54,568 --> 00:28:56,236 அவன் எப்போ புகைப்பிடிக்க ஆரம்பித்தான்? 342 00:28:58,822 --> 00:29:01,491 ஒருவேளை அந்தப் பெண், சாஷாதான் அவனுக்கு அந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கணும். 343 00:29:03,285 --> 00:29:05,412 நேன்சிக்கு எப்போதுமே சாஷாவை பிடிச்சதே இல்லை. 344 00:29:07,206 --> 00:29:10,000 எனக்கும் அவளுடனேயே ஜோனதன் இருப்பதில் விருப்பம் இருந்திருக்காது. 345 00:29:13,420 --> 00:29:14,922 நான் அவனுடைய கேமராவை பார்க்கவேயில்லை. 346 00:29:15,714 --> 00:29:20,093 ஒரு நிக்கான், முன்னணி கேமராவில் ஒன்று, அவனுடைய 18-ஆவது வயது பிறந்தநாள் பரிசு. 347 00:29:21,428 --> 00:29:25,182 ஹோட்டலில் உள்ள யாரோ அதைத் திருடிவிட்டதாகத்தான் நான் நினைத்திருந்தேன். 348 00:29:27,184 --> 00:29:28,726 நேன்சி அதை கண்டு எடுத்திருக்கணும், 349 00:29:28,727 --> 00:29:32,689 அவள் எப்போது அதுல உள்ள படத்தை டெவலப் செய்ய கொடுத்தான்னு யோசிக்கிறேன். 350 00:29:37,903 --> 00:29:39,279 நாம இதையெல்லாம் பேக் பண்ணனுமா? 351 00:29:40,614 --> 00:29:43,617 ஆம். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க ஸ்டீஃபன். எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கறேன். 352 00:29:52,584 --> 00:29:55,002 நீ கொஞ்சம் மெதுவா நடக்க முடியுமா? 353 00:29:55,003 --> 00:29:56,295 நாம கிட்டத்தட்ட வந்து சேர்ந்தாச்சு. 354 00:29:56,296 --> 00:29:58,756 நீ அப்படித்தான் கடந்த 20 நிமிடங்களா சொல்லிகிட்டு இருக்க. 355 00:29:58,757 --> 00:30:01,843 பாரு, என் நண்பா, உன்னுடைய அந்த பெரிய பின்பாகத்தை அசைச்சால் ஒண்ணும் தேய்ந்து போகாது. 356 00:30:01,844 --> 00:30:04,262 அது தேய்ஞ்சு போறதைப் பத்தி எனக்குக் கவலையில்லை, என் நுரையீரலைப் பத்திதான் கவலை. 357 00:30:04,263 --> 00:30:07,516 - எனக்கு அடைப்பு வருவது போல இருக்கு. - அட, சும்மா சிணுங்காதே. 358 00:30:10,978 --> 00:30:14,772 எதுக்கு அந்தக் கள்ளத்தனமான சிரிப்பு? 359 00:30:14,773 --> 00:30:16,274 போடா முட்டாள். 360 00:30:16,275 --> 00:30:18,943 - கிறுக்கா. என்ன... எங்கே... - ஹலோ, கிளேர். 361 00:30:18,944 --> 00:30:21,362 - ஹலோ. எப்படி இருக்கீங்க? - நீ எப்படி இருக்க? 362 00:30:21,363 --> 00:30:22,531 நல்லாயிருக்கேன். 363 00:30:23,448 --> 00:30:25,157 யாரை கூட்டிட்டு வந்திருக்கேன், சொல்லு. 364 00:30:25,158 --> 00:30:26,827 ஸ்டீஃபன். 365 00:30:28,370 --> 00:30:29,371 ஸ்டீஃபன். 366 00:30:30,289 --> 00:30:31,956 வந்து, கிளேரை சந்திக்கணும் வா. 367 00:30:31,957 --> 00:30:35,626 இதுதான் அவளுடைய அழகான புத்தகக்கடை, அதோட அவள் ஒரு பதிப்பாளரும் கூட. 368 00:30:35,627 --> 00:30:39,714 - அட, உங்களை சந்திப்பதுல ரொம்ப மகிழ்ச்சி. - எனக்கும். எனக்கு உங்க புத்தகம் ரொம்ப பிடிச்சது. 369 00:30:39,715 --> 00:30:40,965 அட, அப்படியா? 370 00:30:40,966 --> 00:30:42,258 ரொம்ப பிடிச்சது. 371 00:30:42,259 --> 00:30:44,969 எங்கிட்ட வருகிற வாடிக்கையாளர்கள்கிட்ட அதை பரிந்துரைக்கிறேன். நிறைய வித்துப் போச்சு. 372 00:30:44,970 --> 00:30:50,683 உன் புத்தகக்கடையில அதை வச்சே ஆகணும்னு ஸ்டீஃபன் பிடிவாதம் செய்தான். 373 00:30:50,684 --> 00:30:52,727 ஆம். அதை அவன் குறிப்பிட்டுச் சொன்னான். 374 00:30:52,728 --> 00:30:55,062 நிஜமாவா? ஓ, ரொம்ப நன்றி. 375 00:30:55,063 --> 00:30:56,814 ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? 376 00:30:56,815 --> 00:31:01,110 ஓ, சரி, நான் இதைப் பத்தி நிறைய படிச்சிருக்கேன், அதோட, 377 00:31:01,111 --> 00:31:03,988 உங்களுக்கு நிறைய... 378 00:31:03,989 --> 00:31:09,577 புத்தகங்களை விரும்பும் பெரிய மனிதர்கள் வாடிக்கையாளர்களா வராங்கன்னு கேள்வி. 379 00:31:09,578 --> 00:31:11,704 சரி, ஆம். சில பேர் வராங்க. 380 00:31:11,705 --> 00:31:13,664 அந்த விதத்தில் நாங்க கொடுத்துவச்சவங்க. 381 00:31:13,665 --> 00:31:17,168 உங்க புத்தகத்திலிருந்து சில பாகங்ளைப் படிக்கும் ஒரு நிகழ்ச்சியை இங்கே ஏற்பாடு செய்யலாம். 382 00:31:17,169 --> 00:31:18,252 சரி. 383 00:31:18,253 --> 00:31:20,796 இங்கே, போன வாரம் ஆடம் திர்ல்வெல் வந்திருந்தார். 384 00:31:20,797 --> 00:31:22,798 அது ரொம்ப பெருமையா இருக்கும். 385 00:31:22,799 --> 00:31:24,133 நல்லது. 386 00:31:24,134 --> 00:31:26,761 என்ன தெரியுமா, அந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. 387 00:31:26,762 --> 00:31:28,679 எனக்கு அது ஆச்சரியமா இருந்தது. 388 00:31:28,680 --> 00:31:30,097 - அது நல்லாயில்லையா? - அப்படியில்லை. 389 00:31:30,098 --> 00:31:32,850 நேர்மாறாக, அவளுக்கு என்ன கிடைக்கணுமோ, அது கிடைச்சது பத்தி எனக்கு சந்தோஷம். 390 00:31:32,851 --> 00:31:34,560 அவள் மோசமானவள். 391 00:31:34,561 --> 00:31:36,855 ஆம், அவள் அப்படித்தான். 392 00:31:49,243 --> 00:31:51,453 மன்னிக்கணும். இங்கே எனக்கு ஒரு மேஜை கிடைக்குமா? 393 00:32:13,892 --> 00:32:17,854 எனக்கு தக்காளிப் பழத்துடன் டோஸ்ட்டும், ஒரு எஸ்பிரெஸ்ஸோ காபியும் கிடைக்குமா, பிளீஸ்? 394 00:32:17,855 --> 00:32:20,857 நேற்று இரவு, அந்தப் புத்தகத்தில் சொல்லியிருப்பதுப் போல நடக்கவில்லை என 395 00:32:20,858 --> 00:32:23,110 ராபர்ட்டிடம் கேத்தரீன் எடுத்துரைக்க முயற்சி செய்தாள். 396 00:32:24,111 --> 00:32:25,820 அவனைப் பொறுத்த வரை, 397 00:32:25,821 --> 00:32:29,199 அவள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை அவள் பல வருடங்களுக்கு முன்பே இழந்துவிட்டாள். 398 00:32:31,285 --> 00:32:35,789 அவன் படிக்கப் போவதெல்லாம் நடந்துள்ளது என்று அவனுக்குத் தெரியும். 399 00:32:57,895 --> 00:32:58,896 உள்ளே வா. 400 00:33:04,318 --> 00:33:05,569 கதவை மூடு. 401 00:33:10,949 --> 00:33:12,242 நீ வந்தது பத்தி எனக்கு சந்தோஷம். 402 00:33:13,744 --> 00:33:17,623 நான் கைலியைப் பத்தி கேட்க விரும்புறேன். 403 00:33:20,792 --> 00:33:22,503 இன்னும் நெருங்கி வா. 404 00:33:34,598 --> 00:33:37,726 நான் குழந்தைப் பெற்ற பின், என் உடற்கட்டு இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. 405 00:33:39,102 --> 00:33:42,064 நிச்சயமா, நீ இன்னும் இளம் பெண்களுடன் இருந்திருப்ப. 406 00:33:52,741 --> 00:33:53,951 நெருங்கி வா. 407 00:33:59,498 --> 00:34:00,749 உன் கையை என்னிடம் கொடு. 408 00:34:04,795 --> 00:34:07,631 நீ கைலியின் மார்புகளை எப்படித் தொட்ட? 409 00:34:09,632 --> 00:34:10,967 எனக்குக் காட்ட முடியுமா? 410 00:34:12,261 --> 00:34:13,262 சரி. 411 00:34:22,228 --> 00:34:23,897 இது மிருதுவா இருக்கா? 412 00:34:24,731 --> 00:34:25,858 ம்ம்-ஹம். 413 00:34:26,650 --> 00:34:30,486 என் முலை கெட்டியாவது உனக்குத் தெரியுதா? 414 00:34:30,487 --> 00:34:31,780 ஓ, ஆமாம். 415 00:34:32,906 --> 00:34:34,783 அதை அமுக்க முடியுமா? 416 00:34:36,577 --> 00:34:37,786 மெல்ல. 417 00:34:48,755 --> 00:34:51,049 உன்னை உணர முடியுது. 418 00:34:52,134 --> 00:34:53,385 கெட்டியா இருக்க. 419 00:35:13,906 --> 00:35:14,907 வா. 420 00:35:29,379 --> 00:35:32,674 மண்டியிடு. 421 00:35:37,095 --> 00:35:38,639 முடிச்சை அவிழ்த்துவிடு. 422 00:35:46,313 --> 00:35:47,523 அதை எடுத்துவிடு. 423 00:36:01,328 --> 00:36:02,955 என்ன செய்யணும்னு உனக்குத் தெரியுமா? 424 00:36:08,252 --> 00:36:10,671 இரு, இரு, இரு. 425 00:36:12,005 --> 00:36:14,007 மெதுவா. 426 00:36:14,842 --> 00:36:18,262 இன்னும் கொஞ்சம் மேல. 427 00:36:19,555 --> 00:36:23,432 ஆமாம். ஆமாம், அங்கேதான். உன்னால உணர முடியுதா? 428 00:36:23,433 --> 00:36:25,017 - இரு. உனக்குத் தெரியுதா? - ம்ம்-ஹம். 429 00:36:25,018 --> 00:36:30,357 சரி. இப்போ உன் உதடுகளால அதை வளைச்சு, உதடுகளுக்கு இடையே வச்சு உறிஞ்சு. 430 00:36:30,983 --> 00:36:33,776 ஆமாம், அப்படித்தான். 431 00:36:33,777 --> 00:36:36,737 இப்போ, உன் நாக்கால... 432 00:36:36,738 --> 00:36:38,865 ...வட்டமா சுத்தி வா. 433 00:36:38,866 --> 00:36:39,949 ஓ, அப்படித்தான். 434 00:36:39,950 --> 00:36:41,242 அடக் கடவுளே. 435 00:36:41,243 --> 00:36:44,829 - ஆமாம். எவ்வளவு ஈரமா இருக்குப் பார்த்தயா? - ம்ம்-ஹம். 436 00:36:44,830 --> 00:36:46,455 ஆமாம். 437 00:36:46,456 --> 00:36:52,044 சரி, இப்போ உன் விரல், உன் விரலைக் கீழே கொண்டு வா. 438 00:36:52,045 --> 00:36:53,129 இங்கேயா? 439 00:36:53,130 --> 00:36:54,339 இன்னும் கீழே. 440 00:36:54,965 --> 00:36:56,049 இன்னும் கீழே. 441 00:36:56,592 --> 00:36:59,093 இன்னும் கொஞ்சம் அழுத்தமா. 442 00:36:59,094 --> 00:37:01,387 உள்ளே விடாதே. கொஞ்சம் மேல விடு. 443 00:37:01,388 --> 00:37:03,598 - ம்ம்-ஹம். - ஆம். 444 00:37:03,599 --> 00:37:05,767 இப்போ உன் நாக்கை சுழற்றிக்கொண்டே இரு. 445 00:37:33,712 --> 00:37:36,048 நிறுத்து, நிறுத்து. 446 00:37:51,522 --> 00:37:56,026 ஜோனதன் செல்லம் கொடுத்துக் கெட்டுப் போனவன்னுதான் நான் எப்போதுமே நினைத்தேன், தவறுதான். 447 00:37:57,069 --> 00:38:00,739 அவனுடைய தைரியத்தை நான் பாராட்டவே இல்லை என்பதை நினைத்தால், தலை குனிவாக இருக்கிறது. 448 00:38:02,950 --> 00:38:05,326 ஆனால், ஜோனதன் தன்னைப் பற்றி கவலைப்படாமல், மற்றவர்களை முன்னிறுத்திய 449 00:38:05,327 --> 00:38:10,791 வேறு எந்த ஒரு சம்பவமும் எனக்கு நினைவிற்கு வரவில்லை. 450 00:38:11,625 --> 00:38:12,709 ஒன்றுகூட இல்லை. 451 00:38:13,794 --> 00:38:15,170 எனவே, அப்போது மட்டும் ஏன்? 452 00:38:15,963 --> 00:38:17,965 அவன் ஏன் அந்தக் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தான்? 453 00:38:19,258 --> 00:38:22,010 அது வெறும் யோசிக்காமல் செய்த முட்டாள்தனமா? 454 00:38:26,557 --> 00:38:30,018 அந்த சம்பவம் அங்கேதான் நடந்தது. அந்த லைஃப்கார்டு இருக்கைக்குப் பக்கத்தில். 455 00:38:31,854 --> 00:38:33,313 அந்த லைஃப்கார்டு எங்கே இருந்தார்? 456 00:38:38,402 --> 00:38:42,197 அவர் அந்த சமயத்தில், காலில் வெட்டுபட்ட ஒரு குழந்தைக்கு, சிகிச்சை செய்துகொண்டிருந்தார். 457 00:38:44,283 --> 00:38:46,368 நடந்தது விபத்துதான் என்று உங்களால் எப்படி அவ்வளவு உறுதியா சொல்ல முடியுது? 458 00:38:47,286 --> 00:38:51,330 அந்த சம்பவம் அப்படித்தான் நடந்ததுன்னு பலர் சாட்சி சொல்லியிருக்காங்களே. 459 00:38:51,331 --> 00:38:53,166 ஜோனதன் ரொம்ப நல்லா நீந்துவான். 460 00:38:53,709 --> 00:38:56,712 - எங்களை மன்னிச்சிடுங்க, திருமதி. பிரிக்ஸ்டோக். - வேற யாராவது இதுல சம்பந்தப்பட்டிருக்காங்களா? 461 00:39:01,091 --> 00:39:04,052 அவனைக் கரை சேர்த்த அந்த ஆட்களும், அவனைக் காப்பாத்த முயற்சி செய்த லைஃப்கார்டும்தான். 462 00:39:06,597 --> 00:39:08,515 மற்றும் அந்த ஆங்கிலேயப் பெண்மணி, அந்தக் குழந்தையின் தாயார். 463 00:39:10,392 --> 00:39:11,560 அவங்களுடைய பெயர் என்ன? 464 00:39:15,856 --> 00:39:17,565 ரேவன்ஸ்கிரோஃப்ட். 465 00:39:17,566 --> 00:39:19,026 கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட். 466 00:39:20,694 --> 00:39:22,029 நான் அவங்களுடன் பேசணும். 467 00:39:30,204 --> 00:39:32,496 மன்னிக்கணும், ஆனால் அவங்க இன்று காலையில லண்டன் திரும்பிட்டாங்க. 468 00:39:32,497 --> 00:39:34,290 அவங்க ஜோனதனை அதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லைன்னு சொல்லிட்டாங்க. 469 00:39:34,291 --> 00:39:35,459 அவங்க போயாச்சா? 470 00:39:37,002 --> 00:39:38,170 எதுவும் சொல்லாமல், அப்படியே போயிட்டாங்களா? 471 00:39:43,717 --> 00:39:45,219 நான் அவரைத் தொடர்புகொள்ள விரும்புறேன். 472 00:39:46,011 --> 00:39:47,845 அது அவங்களுடைய தீர்மானம் இல்லையா? 473 00:39:47,846 --> 00:39:49,805 எனக்கு அவங்களுடைய தொடர்பு விவரங்கள் வேண்டும். 474 00:39:49,806 --> 00:39:52,267 நிச்சயமா அவங்களுடைய தொடர்பு விவரங்களை நான் உங்களுக்குத் தரேன், திருமதி. பிரிக்ஸ்டோக். 475 00:39:56,522 --> 00:39:57,731 நேன்சி. 476 00:40:00,108 --> 00:40:01,360 நேன்சி! 477 00:40:51,493 --> 00:40:53,995 உன்னால உணர முடியுதா? 478 00:40:53,996 --> 00:40:55,289 ஆம். 479 00:40:55,789 --> 00:40:59,584 உன்னிடம் உப்புக் கரிக்குது. 480 00:40:59,585 --> 00:41:01,837 நான் கடலில் குளிச்சேனே. 481 00:41:06,133 --> 00:41:09,386 நீ எனக்கு உன் விரலால் என்ன செய்தாயோ, அதைத்தான் நான் உனக்கு இப்போ செய்யறேன். 482 00:41:10,012 --> 00:41:12,097 இங்கே தான். 483 00:41:19,146 --> 00:41:20,981 நீ இப்போவே முடிச்சுவிடாதே. 484 00:41:32,409 --> 00:41:33,452 வா. 485 00:41:46,507 --> 00:41:48,759 - பொறு, பொறு, பொறு. - ச்சே. 486 00:41:58,268 --> 00:42:00,019 - இப்போது என் பின்பாகத்தை பிடி. - சரி. 487 00:42:00,020 --> 00:42:01,729 உன் விரலால் அதையே பண்ணு. 488 00:42:01,730 --> 00:42:03,564 ஆம். 489 00:42:03,565 --> 00:42:05,650 - இன்னும் கொஞ்சம் அழுத்தம்... வேண்டாம்... - நான் போறேன். 490 00:42:05,651 --> 00:42:07,068 - இல்ல, பொறு, பொறு. - நான் போறேன்... 491 00:42:07,069 --> 00:42:09,195 பொறு, பொறு, பொறு. மெல்ல, மெதுவா, மெல்ல. 492 00:42:09,196 --> 00:42:11,323 மெதுவா பண்ணு. மெல்ல. 493 00:42:24,837 --> 00:42:28,631 அடச் சே. மன்னிச்சிடு. 494 00:42:28,632 --> 00:42:30,967 - வெளியே எடுக்காதே. வெளியே எடுக்காதே. - மன்னிச்சிடு. 495 00:42:30,968 --> 00:42:35,096 என்னை மன்னிச்சிடு. நீ பயங்கரமா இருந்த. 496 00:42:35,097 --> 00:42:39,393 நீ ஒரு செக்ஸ் குரு. 497 00:42:40,269 --> 00:42:42,144 அதெல்லாம் சும்மா. 498 00:42:42,145 --> 00:42:45,190 நிஜமாதான். அந்த விஷயம் எல்லாம்... 499 00:42:47,693 --> 00:42:49,152 உண்மையைச் சொன்னால், நான்... 500 00:42:50,153 --> 00:42:52,781 தெரியுமா, அதையெல்லாம் நான் செய்யணும்னு ஆசைப்பட்டவைதான். 501 00:42:53,407 --> 00:42:54,699 நீ என்ன சொல்ற? 502 00:42:54,700 --> 00:43:01,456 அதாவது, நான் செய்ய விரும்பியது, இல்ல எனக்கு அப்படி யாரேனும் செய்யணும்னு விரும்பியது. 503 00:43:03,250 --> 00:43:07,421 அப்படின்னா நீ அதையெல்லாம் செய்ததே இல்லையா? 504 00:43:08,297 --> 00:43:10,007 திருமணம் ஆயிடுச்சுன்னா, எல்லாம் வேற. 505 00:43:11,383 --> 00:43:12,676 ஆனால் அதுக்கு முன்னாடி? 506 00:43:14,219 --> 00:43:15,387 அதிகமா செய்யதில்லை. 507 00:43:16,847 --> 00:43:18,764 என்ன, வெறும் பதின்ம வயது செக்ஸ்தான், தெரியுமா. 508 00:43:18,765 --> 00:43:21,100 - என்ன? - மன்னிச்சிடு. 509 00:43:21,101 --> 00:43:22,352 நான் நினைக்கல... 510 00:43:25,022 --> 00:43:26,064 ஆனால், நீ சொன்னது சரிதான். 511 00:43:28,192 --> 00:43:30,611 அது வித்தியாசமாகத்தான் இருந்தது. 512 00:43:33,447 --> 00:43:34,698 ஆமாம், அதுதான். 513 00:43:39,328 --> 00:43:40,703 அடக் கடவுளே. 514 00:43:40,704 --> 00:43:41,954 இவ்வளவு சீக்கிரமா. 515 00:43:41,955 --> 00:43:43,081 ம்ம்-ஹம். 516 00:43:46,460 --> 00:43:48,212 அம்மா! 517 00:43:49,505 --> 00:43:51,631 - அவன் என்ன விழி... - நான் இங்கேதான் இருக்கேன், செல்லம். 518 00:43:51,632 --> 00:43:53,383 படுத்துத் தூங்கு. 519 00:43:56,345 --> 00:43:58,095 அவன்... 520 00:43:58,096 --> 00:43:59,181 சரி. 521 00:44:30,504 --> 00:44:32,923 நான் சொல்லித் தந்த ஒரு கவிதைதான் எனக்கு நினைவுக்கு வந்தது. 522 00:44:33,882 --> 00:44:37,553 அவருடைய மகளின் கல்லறைக்கல்லின் மீது மார்க் டுவெய்ன் எழுதிய ஒரு கவிதை. 523 00:44:40,389 --> 00:44:44,601 "மிதமான கோடை சூரியனே, இங்கே அன்பாக ஒளி வீசு, 524 00:44:45,477 --> 00:44:49,273 வெதுவெதுப்பான தென்திசைத் தென்றலே, இங்கே மெல்ல வீசு. 525 00:44:50,649 --> 00:44:52,526 மண்ணின் மீது முளைக்கும் பச்சைப் புல்லே 526 00:44:53,735 --> 00:44:54,945 இங்கே இலகுவாக இரு, 527 00:44:55,946 --> 00:44:57,656 இங்கே இலகுவாக இரு." 528 00:45:00,117 --> 00:45:02,786 "கண்ணுறங்கு, என் மனமே, 529 00:45:04,663 --> 00:45:05,831 கண்ணுறங்கு, 530 00:45:08,208 --> 00:45:09,543 இனிய இரவாக இருக்கட்டும், கண்ணுறங்கு." 531 00:45:27,144 --> 00:45:29,563 ரெனீ நைட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 532 00:48:16,063 --> 00:48:18,106 {\an8}சாந்தி சாந்தி சாந்தி 533 00:48:20,317 --> 00:48:22,319 {\an8}தமிழாக்கம் அகிலா குமார்