1 00:00:34,201 --> 00:00:36,578 என் அறைக்குத் திரும்பிய உடனே, 2 00:00:37,120 --> 00:00:40,666 அந்த அந்நியன் என் நினைவிலிருந்து மறைந்துவிட்டான். 3 00:00:44,962 --> 00:00:48,381 அன்றைய தினம் என் மகனுடன் நான் மிகவும் மகிழ்ந்திருந்தேன். 4 00:00:48,382 --> 00:00:52,261 என் கணவர் எங்களுடன் அங்கே இல்லை, இருப்பினும் நான் அவர் பிரிவை அவ்வளவாக உணரவில்லை. 5 00:00:53,053 --> 00:00:56,055 நாள் முழுவதும் நான் நிக்கோலஸை தனியாக சமாளிக்க வேண்டும், 6 00:00:56,056 --> 00:01:00,977 என்ற என் பயமெல்லாம் அர்த்தமற்றதாகி, அன்றைய தினம் இனிதாக கழிந்தது, 7 00:01:00,978 --> 00:01:06,692 எனவே, நான் அவனுடன் இருப்பதிலேயே... என்னை மறந்தேன். 8 00:01:07,526 --> 00:01:10,319 என் மகனுடன் அந்த நாளை இன்பமாக கழித்த எளிய சந்தோஷம் 9 00:01:10,320 --> 00:01:13,031 எனக்குப் புத்துணர்வையும், திருப்தியும், அளித்ததை உணர்ந்தேன். 10 00:01:16,368 --> 00:01:17,619 நான் ஆனந்தமாக இருந்தேன். 11 00:01:18,954 --> 00:01:20,872 மாத்திரைகள் 12 00:01:20,873 --> 00:01:27,421 நான் உண்மையான சந்தோஷத்தை அனுபவித்தது அதுதான் கடைசி முறையோ எனத் தோன்றுகிறது. 13 00:01:29,381 --> 00:01:34,636 அதாவது, பின்னர் நான் சந்தோஷமாக இருந்ததெல்லாம் வெறும் நடிப்போ. 14 00:01:38,515 --> 00:01:41,767 ஏன்னா, உங்க மனைவி ரொம்ப சரியாக, 15 00:01:41,768 --> 00:01:44,312 என் ஹோட்டல் அறையைப் பற்றியும், நான் அணிந்திருந்ததைப் பற்றியெல்லாம் எழுதியிருந்தார், 16 00:01:44,313 --> 00:01:46,982 ஆனால் அவரால், என் உணர்ச்சிகளை அடையாளம் காண முடியவில்லை. 17 00:01:49,568 --> 00:01:50,610 நான் சந்தோஷமாக இருந்தேன். 18 00:01:50,611 --> 00:01:52,571 - நேன்சி ஏற்... - வாயை மூடுங்கள், நான் பேசிகிட்டு இருக்கேன். 19 00:01:53,530 --> 00:01:54,948 உங்களிடமிருந்து போதுமான அளவு கேட்டாச்சு. 20 00:01:57,951 --> 00:02:01,330 ஆம், உங்கள் மனைவி, பல விஷயங்களைச் சரியாகவே எழுதியிருந்தார்... 21 00:02:03,707 --> 00:02:07,669 உங்கள் மகனின் மரணத்தையும் சேர்த்து. 22 00:02:12,758 --> 00:02:16,093 அம்மா. அம்மா. அம்மா. 23 00:02:16,094 --> 00:02:18,638 அன்னைக்கு இரவு நான் உறங்கவேயில்லை. 24 00:02:18,639 --> 00:02:21,307 நாம ஒரு குட்டி காற்றுப் படகை வாங்கலாமா? 25 00:02:21,308 --> 00:02:24,477 - என் உடம்பு முழுவதும் வலித்தது. - படகு! படகு! படகு! 26 00:02:24,478 --> 00:02:28,147 நிக்கோலஸ் கடற்கரைக்குப் போக வேண்டும் என ரொம்ப ஆவலுடன் இருந்தான். 27 00:02:28,148 --> 00:02:30,900 படகு! படகு! படகு! 28 00:02:30,901 --> 00:02:35,321 - என்னால அசையக்கூட முடியலை... - படகு! படகு! படகு! 29 00:02:35,322 --> 00:02:39,492 ...ஆனாலும் கடைசியில கடற்கரைக்கு, போனோம். 30 00:02:39,493 --> 00:02:41,577 படகு! 31 00:02:41,578 --> 00:02:46,959 அப்போது, போகும் வழியில், சரின்னு அவனுக்கு ஒரு படகை வாங்கினேன். 32 00:02:47,709 --> 00:02:48,710 அதுதான்... 33 00:02:50,045 --> 00:02:54,590 அன்னைக்கு என்னைக் காப்பற்றியது என அப்போது நினைத்தேன், அதாவது நாங்க கடலுக்குள்ள போக 34 00:02:54,591 --> 00:02:58,262 எனக்குத் தெம்பு வரும் வரை, அவன் அதை வைத்து மண்ணில் விளையாடிக்கொண்டு இருப்பான் என்று 35 00:02:59,179 --> 00:03:00,764 எண்ணினேன், ஏன்னா எனக்கு அவ்வளவு களைப்பு. 36 00:03:01,515 --> 00:03:04,059 அதுக்கு முந்தைய இரவு நடந்தது, என் தெம்பை உறிஞ்சிவிட்டது. 37 00:03:06,812 --> 00:03:08,689 நான் தூங்கணும்னு நினைச்சு தூங்கலை, 38 00:03:09,815 --> 00:03:11,024 ஆனால் என்னையும் அறியாமல் தூங்கிட்டேன். 39 00:03:12,943 --> 00:03:13,944 ஆழ்ந்து தூங்கிட்டேன். 40 00:03:14,862 --> 00:03:20,659 வெறுமனே கண்ணை மூடிய உடனே, உறங்கிப் போனேன். 41 00:03:22,703 --> 00:03:28,792 காற்று பலமாக அடிக்க ஆரம்பிச்சு, மண் என் சருமத்தை மோத ஆரம்பித்தபோதுதான் விழித்தேன். 42 00:03:29,626 --> 00:03:32,713 விழித்த உடனே, என்னவோ சரியாயில்லைன்னு எனக்குத் தெரிந்தது. 43 00:03:59,448 --> 00:04:02,534 கடல் அலை ரொம்ப பெரிசா இருந்தது. அதோட நிக்கோலஸ் வந்து... 44 00:04:03,660 --> 00:04:06,580 அவன் சிரிச்சுட்டு இருந்தான். அவன் ஏதோ ஒரு உலகத்துல தன்னை மறந்திருந்தான். 45 00:04:07,247 --> 00:04:08,457 நிக்கோலஸ்? 46 00:04:10,876 --> 00:04:12,502 - அப்போது அலைகள்... - நிக்கோலஸ்! 47 00:04:12,503 --> 00:04:14,587 ...இன்னும் பெரிசாக வந்து மோதின, அதோடு அந்த குட்டிப் படகு வேகமாக ஆடியது. 48 00:04:14,588 --> 00:04:16,838 அதோடு, அவன் கடலுக்குள் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டான். 49 00:04:16,839 --> 00:04:22,178 கடல் அலை என் இடுப்பு வரை வந்தபோது, நான்... அப்படியே திகைத்துப் போனேன். 50 00:04:22,179 --> 00:04:25,181 அதாவது, எனக்கு எப்போதுமே, கடலைப் பார்த்தால் பயமுண்டு, ஆனால்... 51 00:04:25,182 --> 00:04:28,351 அன்னைக்கு கடலுக்குள் நீந்தி அவனை... அவனைப் பிடிக்கப் போனால், 52 00:04:28,352 --> 00:04:30,771 நாங்க இருவருமே மூழ்கிடுவோம்னு நான் உறுதியா நம்பினேன். 53 00:04:31,522 --> 00:04:36,442 எப்போதுமே குழந்தைகள் மூழ்கும்போது காப்பாற்றுவது ஆண்கள்தான்னு தோணுது. 54 00:04:36,443 --> 00:04:40,113 அம்மாக்கள் இல்லை, அது அப்பாக்களாகத்தான் இருக்கும். 55 00:04:40,864 --> 00:04:43,032 எனக்குத் தெரியலை, சில பெண்கள் அப்படிக் காப்பாற்றி இருக்கலாம், 56 00:04:43,033 --> 00:04:47,370 ஆனால் நான் அதைப் படித்ததாக நினைவில்லை. 57 00:04:47,371 --> 00:04:50,957 நான் சொல்ல வருவது, அதற்கான தைரியம் எனக்கில்லை என்பதால் என் மகனை நான் 58 00:04:50,958 --> 00:04:53,210 காப்பாற்ற முனையவில்லை என்பதில் நான் தனித்தில்லை. 59 00:04:54,169 --> 00:04:57,547 அதே ஒரு எரியும் கட்டடமாக இருந்திருந்தாலோ, இல்லை யாராவது துப்பாக்கியை காட்டியிருந்தாலோ, 60 00:04:57,548 --> 00:05:01,551 நான் வித்தியாசமா நடந்துட்டு இருந்திருப்பேனா, என என்னை நானே அடிக்கடி கேட்பதுண்டு, தெரியுமா? 61 00:05:01,552 --> 00:05:03,887 நான்... அப்போது எனக்கு அந்த தைரியம் வந்திருக்குமா? 62 00:05:05,222 --> 00:05:07,473 அதாவது, நான்... அந்த நெருப்பில் குதித்திருப்பேனா? 63 00:05:07,474 --> 00:05:10,519 இல்லை... நிக்கிற்காக நான் துப்பக்கிச் சூட்டை தாங்கியிருப்பேனா? 64 00:05:14,273 --> 00:05:18,902 எனக்குத் தெரியலை. எனக்குத் தெரிந்ததெல்லாம்... அந்த கடல் எனக்கு பயத்தைக் கொடுத்தது. 65 00:05:22,155 --> 00:05:28,161 என் குழந்தையைக் காப்பாத்த நான் என் உயிரை பணயம் வைக்கவில்லை, என்ற முள் என்னை குத்தத்தான் செய்கிறது. 66 00:05:33,834 --> 00:05:35,085 அதன் பின்... 67 00:05:37,462 --> 00:05:38,505 நான் அவனைப் பார்த்தேன். 68 00:05:39,923 --> 00:05:44,177 அவன் கடற்கரையின் திசையில் என்னை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தான் 69 00:05:44,178 --> 00:05:47,848 பிறகு, அவன் கடலை அடைந்ததும், அப்படியே அலைகளுக்குள் பாய்ந்தான். 70 00:05:49,558 --> 00:05:50,934 இல்லை, இல்லை, வேண்டாம்! 71 00:05:51,768 --> 00:05:53,519 அந்த வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்தது... 72 00:05:53,520 --> 00:05:54,854 - வேண்டாம்! வேண்டாம்! - ...நான் அவற்றை நிறுத்தும் முன்னரே கூறினேன். 73 00:05:54,855 --> 00:05:57,064 அவன் அதைச் செய்வதை விரும்பவில்லை. அவன் வேண்டாம். 74 00:05:57,065 --> 00:05:58,567 அவனைத் தவிர யார் வேண்டுமானாலும் பரவாயில்லை. 75 00:05:59,610 --> 00:06:04,030 ஆனால் நான் திகைத்துப் போய், அப்படியே நின்றுவிட்டேன். 76 00:06:04,031 --> 00:06:09,702 அவன் ஒற்றை கையால் நீந்துவதைப் பார்த்துக் கொண்டே நின்றேன், 77 00:06:09,703 --> 00:06:12,706 அந்தக் குட்டிப்படகை, பெரிய ஹீரோவைப் போல அலைகளுக்கு நடுவே அவன் இழுப்பதைப் பார்த்தேன். 78 00:06:15,709 --> 00:06:17,794 ஆனால் கடல் அவனுக்கு எதிரியாக இருந்தது. 79 00:06:21,840 --> 00:06:25,259 அப்போது, அந்த இரு ஆடவர்கள், 80 00:06:25,260 --> 00:06:27,803 அவர்கள் கடலுக்குள் பாய்ந்து சென்று, அவர்களை கூட்டிவர நீந்திச் சென்றனர். 81 00:06:27,804 --> 00:06:30,390 அதன் பிறகு, ஒருவழியாக, நிக் பாதுகாப்பாக கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். 82 00:06:31,725 --> 00:06:36,980 அப்போது அனைவரின் கவனமும், நிக்கியின் மீதும் அந்த இரு ஆடவர்களின் மீதும்தான் இருந்தது. 83 00:06:40,484 --> 00:06:42,569 யாரும் உங்கள் மகனை கவனிக்கவேயில்லை. 84 00:06:44,905 --> 00:06:47,991 அவன் ஒரு ஹீரோ. அதனால் அவர்கள் அவன் நலமாக இருப்பதாக நினைத்தனர். 85 00:06:53,413 --> 00:06:55,832 ஆம், சரி, உங்கள் மனைவி சரியாகத்தான் சொன்னார். 86 00:06:59,378 --> 00:07:02,256 உங்கள் மகன் கடல் அலைகளில் தத்தளிப்பதை நான் பார்த்தேன்... 87 00:07:04,341 --> 00:07:07,594 ஆனால் அதைப் பற்றி நான் எதுவும் செய்யவில்லை. 88 00:07:10,264 --> 00:07:12,599 அவனுடைய அலறல்கள் எல்லாம் காற்றில் தொலைந்துப் போயின, 89 00:07:14,226 --> 00:07:17,980 ஆனாலும் நான் அவனைக் காப்பாற்ற எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவிவ்லை. 90 00:07:34,496 --> 00:07:37,499 {\an8}சால்.போ எஸ்ஓஎஸ் 91 00:07:41,628 --> 00:07:45,381 எனவே அவர்கள் அவனை படகில் ஏத்தி, அவனை திரும்பவும் கூட்டிக்கொண்டு வந்தார்கள், 92 00:07:45,382 --> 00:07:47,259 அப்போது அனைவரும் செயலில் இறங்கினார்கள். 93 00:07:53,223 --> 00:07:57,477 அவனக்கு குளிர்கிறது என்பதை மட்டும்தான் அந்த சம்பவம் மொத்ததையும் பற்றி நிக்கோலஸ் சொன்னான். 94 00:07:58,437 --> 00:08:02,065 அவன் மூழ்கிப் போயிருக்கக்கூடும் என்பது அவனுக்கு புரியவேயில்லை என்றே தோன்றியது. 95 00:08:06,111 --> 00:08:09,323 அவன் கொஞ்சமும் பயந்ததாகக் கூறவேயில்லை. 96 00:08:12,492 --> 00:08:13,493 ஆனால் நான் பயந்திருந்தேன். 97 00:08:15,913 --> 00:08:16,914 இப்போதும் கூட அந்த பயம் உள்ளது. 98 00:08:19,124 --> 00:08:22,001 அவன் உடல் சில் என்று இருந்தது, திரும்பவும் கடற்கரைக்கு போக விரும்பினான், 99 00:08:22,002 --> 00:08:24,922 அப்போது ஒரு அந்நியர் வந்து அவனைக் காப்பாற்றினார். 100 00:08:25,422 --> 00:08:26,423 அவனைப் பொறுத்த வரை, அவ்வளவுதான். 101 00:08:28,467 --> 00:08:31,261 அதற்கு பிறகு அவன் அந்த சம்பவத்தைப் பற்றி பேசவேயில்லை. 102 00:08:32,095 --> 00:08:36,389 அதாவது, அந்த கடற்கரை, அந்த படகு, அல்லது உங்கள் மகனைப் பற்றி. பேசவேயில்லை. 103 00:08:36,390 --> 00:08:40,478 நிக்கோலஸுக்கு குளிர் அடித்ததைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. என் மகன் இறந்துவிட்டான். 104 00:08:40,479 --> 00:08:42,731 ஆம். ஆமாம், அவன் இறந்துவிட்டான். 105 00:08:43,440 --> 00:08:44,441 அவன் மூழ்கிவிட்டான். 106 00:08:45,275 --> 00:08:48,528 நீ அவன் மூழ்குவதைப் பார்த்தாய். நீ அவனைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. 107 00:08:48,529 --> 00:08:50,572 - நீ வெறுமனே அங்கே... - நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை! 108 00:08:51,949 --> 00:08:53,033 நீங்கள் உட்காருங்கள்! 109 00:08:55,327 --> 00:08:59,540 இப்போது, அதற்கு முந்தைய இரவு என்ன நடந்தது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 110 00:09:03,627 --> 00:09:07,381 உங்கள் மனைவி, சில புகைப்படங்களை வைத்துப் புத்தகத்தை எழுதினார், 111 00:09:07,965 --> 00:09:09,966 ஆனால் அந்தப் புகைப்படங்கள் மட்டுமே நிஜமாகாது. 112 00:09:09,967 --> 00:09:12,719 நீங்களே சொன்னதுபோல, அவை நிஜத்தின் ஒரு சிறிய பகுதி. 113 00:09:13,762 --> 00:09:15,722 இப்போது, உங்கள் மகன் இறப்பதற்கு முந்தைய இரவு, 114 00:09:17,057 --> 00:09:20,726 நான் என் ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும், குளிப்பதற்கு தயாராக இருந்தேன். 115 00:09:20,727 --> 00:09:22,562 அதன் பின் புத்தகத்தைப் படித்தவாறே உறங்கத் தயாரானேன். 116 00:09:22,563 --> 00:09:25,565 நான் முன்பே சொன்னது போல, மிகவும் சந்தோஷமாக இருந்தேன். 117 00:09:25,566 --> 00:09:26,650 இல்லை. 118 00:09:28,151 --> 00:09:29,361 நான் அதற்கும் ஒரு படி மேலே இருந்தேன். 119 00:09:31,363 --> 00:09:32,447 நான் மிகவும் இன்புற்று இருந்தேன். 120 00:09:52,176 --> 00:09:55,595 நான் கதவைத் திறந்து உள்ளே வந்தபோது, கையில் இருந்த ஒயின் சிந்திவிடக்கூடாது என்பதற்காக, 121 00:09:55,596 --> 00:09:57,848 கதவிலேயே சாவியை விட்டிருக்க வேண்டும். 122 00:10:03,478 --> 00:10:07,232 என்ன தெரியுமா, அவனை காண்பதற்கு முன்னரே, அவனுடைய வாசம் என்னைத் தாக்கியது. 123 00:10:08,400 --> 00:10:10,277 அவனுடைய ஆஃப்டர்ஷேவ், வந்து... 124 00:10:14,907 --> 00:10:17,325 அமைதி. அமைதி. 125 00:10:17,326 --> 00:10:20,787 என்னால் அவனுடைய வியர்வையை வாயில் உணர முடிகிறது. 126 00:10:23,790 --> 00:10:25,292 இன்னும்கூட என்னால் அவனுடைய வியர்வையை வாயில் உணர முடிகிறது. 127 00:10:26,376 --> 00:10:29,630 அது எப்படி இருந்தது என்று சொல்ல முடியவில்லை. ஊக்கமாக இருந்திருக்கலாம். 128 00:10:35,552 --> 00:10:39,306 அதோடு அவன் பேசுவதைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது 129 00:10:40,224 --> 00:10:41,307 ஏனெனில் அன்றைக்கு, அதற்கு முன், 130 00:10:41,308 --> 00:10:44,727 அவன் என்னை பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்தேன், 131 00:10:44,728 --> 00:10:48,899 அதனால், அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தப் போது, நான் அதை வித்தியாசமாக நினைத்துக் கொண்டேன். 132 00:10:51,193 --> 00:10:52,945 நான் மிகவும் நளினமானதாக இருக்கும் என நினைத்தேன். 133 00:10:55,239 --> 00:10:56,573 அது நளினமானதாக இருக்கவில்லை. 134 00:10:58,617 --> 00:10:59,826 அது வெறுக்கத்தக்கதாக இருந்தது. 135 00:11:00,744 --> 00:11:02,912 - ஆனால் அந்தப் புகைப்படங்கள்... - ஆம். 136 00:11:02,913 --> 00:11:04,873 ஆம், அந்தப் புகைப்படங்களைப் பற்றிதான் சொல்ல வருகிறேன். 137 00:11:22,808 --> 00:11:23,809 அதை நக்கு. 138 00:11:40,325 --> 00:11:43,787 நான் இதற்கு முன் பாலியல் வன்முறைக்கு ஆளானதே இல்லை, அதனால் நான் அதிர்ந்து போனேன். 139 00:11:45,914 --> 00:11:48,040 என் பற்கள் நொறுங்கின. என் காதுகள் அடைத்தன. 140 00:11:48,041 --> 00:11:50,543 - நான் வந்து... - பிளீஸ். 141 00:11:50,544 --> 00:11:55,214 - ...நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. - நீ மீண்டும் அப்படி செய்தாலோ, இல்ல, கத்தினால், 142 00:11:55,215 --> 00:11:57,467 போய் உன் மகனை குத்திவிடுவேன். 143 00:11:59,553 --> 00:12:03,055 உங்களுடைய கண்றாவி முகங்களை அலங்கோலமாகிடுவேன். உனக்குப் புரியுதா? 144 00:12:03,056 --> 00:12:06,143 நான் சொல்வதை செய்யப் போறயா இல்லையா? 145 00:12:11,481 --> 00:12:13,816 ...அதோடு உன் கண்றாவி உடையை தூக்கிப் போடு. 146 00:12:13,817 --> 00:12:16,569 அம்மா. அம்மா. 147 00:12:16,570 --> 00:12:18,863 பிளீஸ், பிளீஸ், பிளீஸ். 148 00:12:18,864 --> 00:12:20,823 - அவனை மீண்டும் தூங்கச் சொல்லு. - பிளீஸ். அவனை ஒண்ணும் செய்யாதே. 149 00:12:20,824 --> 00:12:23,159 - அவனை தூங்கச் சொல்லுன்னு சொல்றேன் இல்ல. - பரவாயில்லை. கண்ணு... 150 00:12:23,160 --> 00:12:27,246 - கண்ணு, தூங்கு கண்ணா. நான் இங்கேதான் இருக்கேன். - ஆனால் நீங்க கதவை திறந்து வைப்பதாக 151 00:12:27,247 --> 00:12:28,998 - வாக்குக் கொடுத்தீங்களே, அம்மா. - பிளீஸ். 152 00:12:28,999 --> 00:12:30,667 வாயை மூடச் சொல்லு. 153 00:12:33,504 --> 00:12:35,339 அவன் வாயை மூடச் சொல்லு. 154 00:13:11,083 --> 00:13:12,459 அது என்ன வாடை? 155 00:13:33,480 --> 00:13:34,481 இதோ பார்த்தாயா, வந்துட்டேன். 156 00:13:37,401 --> 00:13:38,527 எங்கே தூங்கு பார்க்கலாம். 157 00:14:05,429 --> 00:14:06,638 நிக் மட்டும் விழிச்சிருந்தால்... 158 00:14:09,725 --> 00:14:11,767 உங்கள் மகன் அவனை என்ன செய்திருப்பானோ தெரியாது. 159 00:14:11,768 --> 00:14:16,899 எனவே அந்த அறையைவிட்டு வெளியே வந்தவுடன் எனக்கு நிம்மதியாக இருந்தது, உங்கள் மகனும் பின் வந்தான். 160 00:14:18,150 --> 00:14:19,359 அதுக்குப் பிறகு அவன்... 161 00:14:20,360 --> 00:14:24,072 அவன் கேமராவை எடுத்துகிட்டான், அப்போது நான் நினைத்தேன், 162 00:14:24,656 --> 00:14:26,074 "இவன் என்னை பிளாக்மெய்ல் செய்யத் திட்டமிட்டிருக்கிறான் போலும்." 163 00:14:27,409 --> 00:14:28,493 அப்போது... 164 00:14:30,787 --> 00:14:32,538 எனவே, "அவனிடம் இனிமையாகப் பேசி தப்பலாம்," என நான் நினைத்தேன். 165 00:14:32,539 --> 00:14:34,208 அவன் எங்கேயாவது நிக்கை காயப்படுத்திடுவானோ என்கிற பயம். 166 00:14:36,210 --> 00:14:39,713 ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? போஸ் கொடுக்கணுமா? 167 00:14:41,840 --> 00:14:44,884 அந்த விடுமுறைக்கு என் கணவர் எனக்கு வாங்கிய உள்ளாடையை 168 00:14:44,885 --> 00:14:48,430 அவன் எடுத்துக்கொடுத்தபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 169 00:14:53,393 --> 00:14:54,895 சீக்கிரம் போடு. 170 00:15:04,279 --> 00:15:05,280 இன்னும் வேகமா. 171 00:15:30,097 --> 00:15:31,098 இந்த பக்கம் திரும்பு. 172 00:15:37,437 --> 00:15:40,023 உன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, புன்னகை செய். உனக்கு நான் சொல்வது புரியுதா? 173 00:15:41,900 --> 00:15:43,110 இப்போது புன்னகை செய். 174 00:15:45,195 --> 00:15:46,947 ஆம், அப்படித்தான். உட்காரு. 175 00:15:49,408 --> 00:15:51,158 நிறுத்து, நிறுத்து, நிறுத்து, நிறுத்து. 176 00:15:51,159 --> 00:15:53,036 இப்போ வா. வா. 177 00:15:56,874 --> 00:15:58,959 ...பிரா. சீக்கிரம். அதை எடு. 178 00:16:06,258 --> 00:16:07,467 நான் என் கண்களை மூடிக்கொண்டேன். 179 00:16:09,595 --> 00:16:12,806 நான் ஒரு மோசமான சாக்கடையைப் போல உணர்ந்தேன். 180 00:16:14,725 --> 00:16:18,603 அவன் என்னை நெருங்கி வர, வர, எனக்கு கேமராவின் கிளிக் ஒலிகளும், 181 00:16:18,604 --> 00:16:20,772 சூம் செய்யும்போது சுழலும் ஒலிகளும் கேட்டன. 182 00:16:24,234 --> 00:16:25,235 அதோடு... 183 00:16:28,655 --> 00:16:30,782 அவன் சொன்னதை எல்லாம் செய்தேன். 184 00:16:31,992 --> 00:16:37,580 என் மேலுதட்டை கடித்தேன். நான் முனகினேன், உறுமினேன், பெருமூச்சு விட்டேன். 185 00:16:37,581 --> 00:16:40,501 அப்போதெல்லாம், போதும் என்று அதோடு விட்டுவிடுவான் என நம்பினேன். 186 00:16:43,962 --> 00:16:46,673 அதன் பின் அவன் பெருமூச்சுவிடுவதும், முனகுவதும் கேட்டது... 187 00:16:48,008 --> 00:16:50,052 எனவே காத்திருந்தேன். நகரவும் பயந்தேன். 188 00:17:13,742 --> 00:17:17,996 அதோடு விட்டுவிடுவான் என நினைத்தேன். 189 00:17:22,209 --> 00:17:25,963 - எனவே நான், "தயவுசெய்து இப்போ போயிடு" என்றேன். - தயவுசெய்து இப்போ போயிடு. 190 00:17:26,713 --> 00:17:29,716 ஆனால் நான் தவறு செய்துவிட்டேன். 191 00:17:31,051 --> 00:17:32,802 நான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது. 192 00:17:32,803 --> 00:17:35,222 அதுதான் எனக்கும் வேண்டியிருந்தது என்பது போல பாசாங்கு செய்திருக்க வேண்டும். 193 00:17:37,140 --> 00:17:38,684 வேண்டாம்! இல்லை, வேண்டாம்! 194 00:17:40,269 --> 00:17:43,647 இது இன்னும் முடியவில்லை என புரிந்தது... 195 00:17:46,233 --> 00:17:47,901 எனவே நான் கதிகலங்கிப் போனேன். 196 00:17:48,652 --> 00:17:51,237 - அவனிடம் கத்தி இருந்தது. - நீ இப்போ புன்னைகை செய். 197 00:17:51,238 --> 00:17:53,990 இதெல்லாம் நடந்தகொண்டிருந்த போதே, என் மனதில் ஓடிய ஒரே எண்ணம் 198 00:17:53,991 --> 00:17:55,658 அவனை எப்படி வெளியே தள்ளுவது? 199 00:17:55,659 --> 00:17:57,536 அவனை எப்படி நிக்கை நெருங்கவிடாமல் செய்வது? 200 00:17:58,203 --> 00:18:01,248 அப்போதும் எண்ணினேன்... அவனுக்கு எங்களைப் பார்த்தால் பரிதாபம் வராதா என. 201 00:18:24,730 --> 00:18:28,567 அதன் பிறகு எனக்கு ஒரு சத்தம் கேட்டது. 202 00:18:30,277 --> 00:18:33,696 ஒரு அடிப்பட்ட விலங்கு கத்துவதைப் போலிருந்தது. 203 00:18:33,697 --> 00:18:34,990 அப்போதுதான் எனக்கு உதித்தது... 204 00:18:37,451 --> 00:18:38,784 நான்தான் அதை எழுப்பினேன் என்று. 205 00:18:38,785 --> 00:18:43,248 என் உடல் முழுவதும் வலியால் துடித்தது. மொத்தமும். 206 00:18:44,374 --> 00:18:46,293 அதன் பிறகு என்னை திருப்பி... 207 00:18:47,294 --> 00:18:50,547 அவன், என்னை முத்தமிட்டான், நான்... 208 00:18:51,798 --> 00:18:55,344 அவனுடைய பற்களும், அவனுடைய எச்சிலையும் என்னால் உணர முடிந்தது, 209 00:18:56,553 --> 00:18:59,055 அதோடு அவனுடைய ஆஃப்டர்ஷேவ்வும்... அதை வெறுத்தேன். 210 00:18:59,056 --> 00:19:00,098 எனக்கு அது... 211 00:19:01,475 --> 00:19:02,768 அது எனக்கு அருவருப்பைத் தந்தது. 212 00:19:04,478 --> 00:19:08,649 அதே ஆஃப்டர்ஷேவைத்தான் அன்று நீங்கள் மருத்துவமனைக்கு வந்தபோது... உங்களிடமிருந்து வந்தது. 213 00:19:14,780 --> 00:19:16,198 பின்னர் அவன்... 214 00:19:18,992 --> 00:19:24,413 முட்டியை என் மீது அழுத்தி... கொடூரமாக என் தொடைகளுக்கிடையே, 215 00:19:24,414 --> 00:19:28,710 என் மீது மீண்டும் தன்னை உள்ளே புகுத்தினான். 216 00:19:30,420 --> 00:19:31,838 நான்... 217 00:19:31,839 --> 00:19:35,007 என் மீது அப்படியே விழுந்தான், என்னால்... 218 00:19:35,008 --> 00:19:38,427 அவன் அப்படியே விழுந்து கிடந்தான், நான் அகப்பட்டிருந்தேன். என்னால் நகரவும் முடியவில்லை. 219 00:19:38,428 --> 00:19:40,514 "அடக் கடவுளே, இதற்கு ஒரு முடிவு கட்டு," என்று நான் வேண்டினேன். 220 00:19:43,559 --> 00:19:45,060 ஆனால் அவன் மீண்டும் ஆரம்பித்தான். 221 00:19:46,979 --> 00:19:47,980 ஆமாம். 222 00:19:49,147 --> 00:19:51,108 நான் போராடினேனா? 223 00:19:53,694 --> 00:19:54,694 இல்லை. 224 00:19:54,695 --> 00:19:57,364 நான் கூச்சலிட்டேனா? இல்லை, என்னால் முடியவில்லை. 225 00:19:58,198 --> 00:20:00,200 ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது... 226 00:20:04,413 --> 00:20:08,584 உங்கள் மகன், மூன்றரை மணிநேரத்திற்கு மீண்டும் மீண்டும், என் மீது தொடர்ந்து 227 00:20:09,459 --> 00:20:11,378 பாலியல் வன்முறை செய்துள்ளான். 228 00:20:15,090 --> 00:20:18,677 மூன்றரை மணிநேரத்திற்கு உங்கள் மகன் என்னை சீர்குலைத்து, சிதைத்துள்ளான். 229 00:20:20,387 --> 00:20:23,849 பிறகு, அது நின்றது. அவனுக்கு போதும் என்றாகிவிட்டது. 230 00:20:56,715 --> 00:20:57,799 திரும்பு. 231 00:21:01,803 --> 00:21:02,804 புன்னகை செய். 232 00:21:08,560 --> 00:21:10,020 இத்தனையும் செய்த பின், அவன் என்னிடம், 233 00:21:12,272 --> 00:21:15,400 - "ரொம்ப நன்றி. அது நல்லாயிருந்தது." - ரொம்ப நன்றி. அது நல்லாயிருந்தது. 234 00:21:36,672 --> 00:21:38,382 அவன் என்னிடம் அப்படிச் சொன்னபோது, 235 00:21:40,133 --> 00:21:41,802 அவன் இறந்தால்தான் என்ன என்று எனக்குத் தோன்றியது. 236 00:21:45,097 --> 00:21:47,306 ஆம், அன்றைய மாலைப்பொழுதில், 237 00:21:47,307 --> 00:21:49,601 அவன் இறப்பதைக் காண நான் எதுவும் செய்திருப்பேன். 238 00:21:51,186 --> 00:21:53,814 எனவே, அவன் கடலில் மூழ்கியபோது... 239 00:21:56,400 --> 00:21:57,526 நான் எதுவும் செய்யாமல் போய்விட்டேன். 240 00:21:59,778 --> 00:22:00,779 இதுதான் உண்மை. 241 00:22:01,989 --> 00:22:04,240 அதற்கு வருத்தப்படுவதாக என்னால் பாசாங்கு செய்ய முடியாது. 242 00:22:04,241 --> 00:22:07,076 நீ சொல்றதை நான் நம்பலை. நீ பொய் சொல்ற. 243 00:22:07,077 --> 00:22:10,581 - சரி, நான் சொன்ன எதை நம்பலை? - எதையுமே. நீ... நீ... 244 00:22:11,164 --> 00:22:14,375 இதெல்லாம் உண்மையா இருந்தால், நீ நேன்சிகிட்ட இதை... சொல்லியிருப்பயே. 245 00:22:14,376 --> 00:22:17,420 என்னது? இறக்கப்போற உங்க மனைவிகிட்ட 246 00:22:17,421 --> 00:22:20,674 அவங்க இழந்த மகன் என்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கான்னு சொல்லணுமா? 247 00:22:22,134 --> 00:22:23,844 அப்படி சொல்லி என்ன பயன்? 248 00:22:25,053 --> 00:22:31,435 நான் உங்ககிட்ட சொல்றதுக்கே ஒரே காரணம், நீங்க நிறுத்தணும் என்பதாலத்தான். 249 00:22:32,561 --> 00:22:35,730 நீங்க என்னையும் என் மகனையும் விட்டுவிடணும் என்பதற்காகத்தான். 250 00:22:35,731 --> 00:22:36,898 உங்கிட்ட எந்த ஆதாரமும் கிடையாது! 251 00:22:36,899 --> 00:22:39,734 என்னது? என்னால உங்களுக்கு குற்றவியல் ஆதரங்களைத் தர முடியும். 252 00:22:39,735 --> 00:22:42,236 நீங்க அதைத்தான் எதிர்ப்பாக்குறீங்களா? அதுவா உங்களுக்கு வேணும்? 253 00:22:42,237 --> 00:22:44,198 சரிதான். வந்து, அவன் போன பின், 254 00:22:44,698 --> 00:22:49,535 நான் ஒரு சட்டி நிறைய, முகப்பூச்சை எடுத்து எனக்குள்ளே அழுத்தி எடுத்தேன், 255 00:22:49,536 --> 00:22:53,706 அப்படிச் செய்தாலாவது அவனுடைய அருவருப்பான விந்துப் பீச்சை என் உடலிலிருந்து வெளியே தள்ளி, 256 00:22:53,707 --> 00:22:55,374 அதை மூடி போட்டு மூடிவிட்டேன், 257 00:22:55,375 --> 00:22:59,712 பிறகு, என் காயங்களை எல்லாம் புகைப்படங்கள் எடுத்தேன், தெரியுமா, என்... 258 00:22:59,713 --> 00:23:01,797 என் தொடைகளில் பட்ட காயங்கள், அதோடு என் கழுத்தில் இருந்த கடித்ததற்கான தடையங்கள், 259 00:23:01,798 --> 00:23:05,052 எல்லாத்தையும் ஒருவேளை பிற்காலத்துல ஆதாரமா தேவைப்பட்டால்னு எடுத்தேன், ஏன்னா... 260 00:23:07,137 --> 00:23:10,473 அந்த கட்டத்துல நான் என் செய்யப் போறேன்னே எனக்குத் தெரியலை. 261 00:23:10,474 --> 00:23:12,558 போலீஸிடம் போய் புகார் செய்ய என்னிடம் வலுவில்லை, 262 00:23:12,559 --> 00:23:15,312 மேலும் நான்... நான் நிக்கி இதையெல்லாம் பார்ப்பதை விரும்பலை. 263 00:23:16,063 --> 00:23:17,313 எனவே, நான் என்ன நினைச்சேன் தெரியுமா, 264 00:23:17,314 --> 00:23:20,983 என்னை நானே தேற்றிக்கொண்டு, பின்னர் அதையெல்லாம் செய்யலாம் என நினைத்தேன், சரியா? 265 00:23:20,984 --> 00:23:22,528 நாளை. அதுக்கு அடுத்த நாள். 266 00:23:23,320 --> 00:23:24,530 ஆனால் அவன் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டான். 267 00:23:25,489 --> 00:23:27,407 உங்களுக்குப் புரியுதா? அவன் இறந்துவிட்டான். 268 00:23:28,033 --> 00:23:29,117 அப்போது எனக்குத் தோன்றியது... 269 00:23:30,994 --> 00:23:33,413 "நல்ல வேளை, அவன் இறந்துவிட்டான்." 270 00:23:33,997 --> 00:23:39,502 நான் நிரபராதி என்று நான் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லையே. 271 00:23:39,503 --> 00:23:42,421 எனக்கு விருப்பமில்லைன்னா நான் அதைப் பத்தி பேச வேண்டிய அவசியமில்லையே. 272 00:23:42,422 --> 00:23:45,550 தேவையில்லாம, அந்தத் தருணங்களை நான் மீண்டும் நினைக்க வேண்டாமே. 273 00:23:45,551 --> 00:23:48,846 நான் நீதி மன்றத்துல நின்று, பொய்க்காரி என்ற பெயரை வாங்கும் அவசியமில்லையே. 274 00:23:49,429 --> 00:23:52,932 அதாவது, நான் ஒருவனை மயக்கி, என் அறைக்கு அவனை அழைச்சேன்னு. 275 00:23:52,933 --> 00:23:55,935 எனக்கு அவனைத் தெரியும் என்றும், அவன் எனக்கு பார்ல ஒரு டிரிங்க் வாங்கித் தந்தான்னும் 276 00:23:55,936 --> 00:23:59,356 நான் அவனுடன் சல்லாபம் செய்தேன்னும், உங்க கேவலமான புத்தகத்துல எழுதியிருப்பதைப் போல இல்லை. 277 00:24:00,774 --> 00:24:03,110 தூக்கி எறிந்துவிட்டேன். 278 00:24:04,152 --> 00:24:07,947 அந்த விடுமுறை நாட்களின் புகைப்படங்களை நான் டெவலப் செய்போது, 279 00:24:07,948 --> 00:24:11,951 நான் எனக்குப் பட்ட காயங்களின் ஆதாரங்கள், எல்லாத்தையும் அழிச்சுட்டு, 280 00:24:11,952 --> 00:24:13,828 வெறுமனே, நாங்க சந்தோஷமா இருந்த படங்களை 281 00:24:13,829 --> 00:24:16,248 அதாவது, நிக்கோலஸ், ராபர்ட் மற்றும் நான், இருந்த படங்களை மட்டும் வச்சுகிட்டேன். 282 00:24:17,708 --> 00:24:20,752 பிறகு, நீங்க தெரிந்துகொள்வதற்கு... 283 00:24:24,715 --> 00:24:26,592 நான் லண்டனுக்குத் திரும்பி வந்தவுடன், நான் கண்டு... 284 00:24:31,346 --> 00:24:32,931 நான் கர்ப்பமாக இருக்கேன்னு எனக்குத் தெரிய வந்தது. 285 00:24:35,100 --> 00:24:37,603 இப்போ, அது ராபர்ட்டுடையதாகவும் இருந்திருக்கலாம், அதோட... 286 00:24:41,064 --> 00:24:44,067 நாங்க இன்னொரு குழந்தைக்கு ரொம்ப ஆசைப்பட்டோம்... 287 00:24:48,322 --> 00:24:54,494 ஆனால் என்னை பாலியல் கொடுமை செய்தவனுடைய குழந்தையாக இருக்க வாய்ப்பு உண்டுன்னு பயந்து, 288 00:24:55,829 --> 00:24:57,080 நான் அதை கலைச்சுட்டேன். 289 00:25:12,387 --> 00:25:13,931 நான் குடிச்ச தேனீரில் எதைக் கலந்தீங்க? 290 00:25:17,351 --> 00:25:20,020 என் தேனீரில் எதைக் கலந்தாய், கேடுகெட்ட கிறுக்கனே? 291 00:25:32,199 --> 00:25:33,408 அதை எதிர்த்துப் போராடாதே. 292 00:25:34,493 --> 00:25:37,954 நீ இப்போது தூங்கப் போற, ஆனால் எல்லாம் சரியாயிடும். 293 00:25:37,955 --> 00:25:40,665 நான் இப்போ மீண்டும் மருத்துவமனைக்குப் போறேன். 294 00:25:40,666 --> 00:25:41,750 இல்ல. 295 00:25:43,252 --> 00:25:44,545 நான் இதெல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டப் போறேன். 296 00:25:55,013 --> 00:25:57,181 ஹலோ. ஆம். எனக்கு ஒரு டாக்சி அனுப்ப முடியுமா, பிளீஸ்? 297 00:25:57,182 --> 00:25:58,767 முகவரி, 87 ஹேரிங்டன் ரோடு. 298 00:26:44,021 --> 00:26:45,022 அடச் சே. 299 00:26:49,985 --> 00:26:55,199 நிக்கோலஸ். ஹே, நான்தான் டாக்டர் கீய்த். உன் கண்ணைத் திறக்க முடியுமா, பிளீஸ்? 300 00:26:58,952 --> 00:27:02,080 நன்றாக செய்தாய், நிக்கோலஸ். என் கையை அழுத்த முடியுமா, பிளீஸ்? 301 00:27:02,789 --> 00:27:06,209 என் கையை அழுத்திக் கசக்க முடியுமா, அழுத்து? நல்லா செய்த. 302 00:27:06,210 --> 00:27:07,752 நிக்கோலஸ், உன் வாயில ஒரு டியூப் இருக்கு. 303 00:27:07,753 --> 00:27:10,421 நாங்க அதை எடுக்க முயற்சிக்கப் போறோம், சரியா? உனக்கு பரவாயில்லையா? 304 00:27:10,422 --> 00:27:13,508 எங்கே எனக்குக் காட்டு. உன் விரலால் டம்ப்ஸ் அப் கொடு. நன்றி. 305 00:27:13,509 --> 00:27:15,510 நர்ஸ். நாம இந்த டியூபுகளை எடுக்கலாமா? 306 00:27:15,511 --> 00:27:17,179 நான் அந்த வென்டிலேட்டரை எடுத்துட்டேன். 307 00:27:21,308 --> 00:27:23,976 நிக்கோலஸ், நான் ஒண்ணிலிருந்து மூணு வரை எண்ணப் போகிறேன், 308 00:27:23,977 --> 00:27:25,771 அதுக்குப் பிறகு நீ இருமணும், சரியா? 309 00:27:27,481 --> 00:27:30,942 ஒண்ணு, ரெண்டு, மூணு. இருமு. இருமு. 310 00:27:30,943 --> 00:27:32,693 ரொம்ப நல்லது, நிக்கோலஸ். அப்படித்தான், சபாஷ். 311 00:27:32,694 --> 00:27:35,196 - எங்கே மூச்சு விடு, நிக்கோலஸ். மூச்சு விடு. - இளைப்பாறு. 312 00:27:35,197 --> 00:27:36,657 உனக்கு நல்லா குணமாகியிருக்கு. 313 00:27:37,491 --> 00:27:39,785 உன் மூக்கு வழியாக உனக்கு ஆக்சிஜென் செலுத்தப் போறோம். 314 00:27:40,786 --> 00:27:42,246 நீ நல்லா இருக்கயா, நிக்கோலஸ்? 315 00:27:48,877 --> 00:27:49,878 நான் எங்கே இருக்கேன்? 316 00:27:50,671 --> 00:27:51,880 எனக்கு என்ன ஆச்சு? 317 00:27:52,548 --> 00:27:54,258 நிக்கோலஸ், நீ மருத்துவமனையில இருக்க. 318 00:27:54,758 --> 00:27:56,217 நீ பத்திரமான இடத்துலதான் இருக்க. 319 00:27:56,218 --> 00:27:58,595 என்ன நடந்ததுன்னு நாங்க உனக்கு அப்புறமா விளக்கிச் சொல்றோம், சரியா? 320 00:28:00,180 --> 00:28:02,724 சரி. காலை வணக்கம், அழகனே. 321 00:28:20,951 --> 00:28:21,784 போல்ட் 322 00:28:21,785 --> 00:28:23,286 {\an8}எங்கே போக வேண்டும்? ஈஸ்ட் ஆக்டன் மருத்துவமனை 323 00:28:23,287 --> 00:28:24,203 {\an8}போல்ட்டை தேர்வு செய்யுங்கள் 324 00:28:24,204 --> 00:28:25,122 {\an8}முன்பதிவு உறுதி செய்யப்பட்டது 325 00:28:41,972 --> 00:28:42,806 காபி 326 00:29:36,568 --> 00:29:39,905 பார்த்தீங்களா? நான் இங்கே இல்லாதது போல, வந்து பாயறான். 327 00:29:40,489 --> 00:29:42,658 மக்களுக்கு கார் எப்படி ஓட்டுவதுன்னே தெரியலை. 328 00:29:43,659 --> 00:29:44,868 இன்னும் 1 நிமிடத்தில் வந்தடையும் 329 00:30:14,857 --> 00:30:17,568 ஹலோ, சார். என்னுடன் கொஞ்சம் வர முடியுமா, பிளீஸ்? நன்றி. 330 00:30:18,318 --> 00:30:20,820 எம்மா, டாக்டர் ஜுன்டாவின் கார்டியாலஜி குறிப்புகளை கொஞ்சம் எடுத்துட்டு வர முடியுமா, பிளீஸ்? 331 00:30:20,821 --> 00:30:21,737 - நன்றி. - சரி. 332 00:30:21,738 --> 00:30:22,947 அவனுக்கு ஒண்ணுமில்லையே? 333 00:30:22,948 --> 00:30:26,118 அவர் விழிச்சுட்டார். பரவாயில்லை, கொஞ்சம் புரியுது. அதுவே நற்செய்திதான். 334 00:30:27,119 --> 00:30:29,120 அவன்... அவன் பேசுறானா? 335 00:30:29,121 --> 00:30:31,205 ஆம். ஆனால் இன்னும் கொஞ்சம் மயக்கத்துலதான் இருக்கார். 336 00:30:31,206 --> 00:30:34,125 இருந்தாலும் நாங்க இன்னும் அவருடைய என்கார்டைட்டிஸுக்கு சிகிச்சை செய்கிறோம், 337 00:30:34,126 --> 00:30:36,961 அவர் மீண்டும் போதைப் பொருட்களை குத்திக்கொண்டார் எனில், அது மீண்டும் வரும். 338 00:30:36,962 --> 00:30:40,298 எனக்குப் புரியுது. எனக்குப் புரியுது, ஆனால் அவன் முழுவதுமா குணமாவானா? 339 00:30:40,299 --> 00:30:42,341 - காபி சாப்பிடுறீங்களா, டாக்டர்? - அவர் விழிச்சிருக்கார், தெளிவு இருக்கு... 340 00:30:42,342 --> 00:30:43,342 ரொம்ப நன்றி, எம்மா. 341 00:30:43,343 --> 00:30:44,928 ...இதெல்லாமே நல்ல செய்திதான். 342 00:30:45,762 --> 00:30:49,557 நாளைக்கு, இன்னும் சில இரத்தப் பரிசோதனை எல்லாம் செய்வோம், ஆனால் அவர் இப்போ ஓய்வு எடுத்துக்கணும். 343 00:30:49,558 --> 00:30:52,810 நான்... நான் அவனுடன் பேசலாமா, பிளீஸ்? 344 00:30:52,811 --> 00:30:54,979 நீங்க அவரைப் பார்க்கலாம், ஆனால் அவருக்கு, பிளீஸ், சோர்வை கொடுக்காதீங்க. 345 00:30:54,980 --> 00:30:56,480 நான் இப்போ போகணும். என் பீப்பர் கூப்பிடுது. 346 00:30:56,481 --> 00:30:58,817 - புரியுது. நன்றி, டாக்டர். - நல்லது. நன்றி. 347 00:30:59,568 --> 00:31:00,943 மிக்க நன்றி, எம்மா. பிளீஸ், நான் வந்துகிட்டே இருக்கேன்னு, 348 00:31:00,944 --> 00:31:02,696 நீங்க கார்டியாலஜியில சொல்லிடறீங்களா? நன்றி. 349 00:31:04,907 --> 00:31:06,407 கேத்தரீன் 350 00:31:06,408 --> 00:31:07,409 {\an8}மறுத்துவிடு 351 00:31:11,747 --> 00:31:13,998 இந்த டோனுக்குப் பின் உங்கள் மெஸ்ஸெஜை தயவுசெய்து பதிவு செய்யவும். 352 00:31:13,999 --> 00:31:17,085 மெஸ்ஸெஜை பதிவு செய்ய, ஹேஷை அழுத்தவும். 353 00:31:18,086 --> 00:31:20,589 ராபர்ட். இது சீரியஸான விஷயம். 354 00:31:21,298 --> 00:31:24,008 ஸ்டீஃபன் பிரிக்ஸ்டோக் இப்போ மருத்துவமனைக்கு வந்துட்டு இருக்கார். 355 00:31:24,009 --> 00:31:26,594 நீங்க அவரை நிக்கோலஸுக்குப் பக்கத்துல விடாதீங்க. 356 00:31:26,595 --> 00:31:29,806 சரியா? எந்த நேரமும். பிளீஸ், ராபர்ட். 357 00:31:31,058 --> 00:31:32,975 இது ரொம்ப முக்கியம். 358 00:31:32,976 --> 00:31:34,520 அவர் ஆபத்தானவர். 359 00:31:53,205 --> 00:31:54,206 என்ன? 360 00:32:02,339 --> 00:32:04,508 நான் ரொம்ப, ரொம்ப பயந்தேன், நிக். 361 00:32:05,384 --> 00:32:07,553 நீ இப்போ குணமாகிட்டன்னா எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா. 362 00:32:08,679 --> 00:32:10,597 நாம இதைக் கடந்து போவோம். 363 00:32:11,515 --> 00:32:12,516 சரியா? 364 00:32:13,392 --> 00:32:14,601 சரியா? 365 00:32:19,898 --> 00:32:21,233 பரவாயில்லை, நிக். 366 00:32:22,317 --> 00:32:23,318 நிதானமாகட்டும். 367 00:32:24,194 --> 00:32:25,696 இப்போ உனக்கு ஓய்வு தேவை. 368 00:32:26,321 --> 00:32:28,781 - எனக்குப் பிரச்சினையில்லை. - அவருக்கு ஓய்வு தேவை. 369 00:32:28,782 --> 00:32:30,200 அவர் குணமாகிடுவார். 370 00:32:31,034 --> 00:32:32,369 நீங்க போய் காத்தாடிட்டு வாங்க. 371 00:32:34,288 --> 00:32:35,706 நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன், நண்பா. 372 00:32:36,665 --> 00:32:37,875 சரி, நண்பா. 373 00:33:16,705 --> 00:33:19,457 {\an8}ஸ்டீஃபன் பிரிக்ஸ்டோக் இப்போ மருத்துவமனைக்கு வந்துட்டு இருக்கார். 374 00:33:19,458 --> 00:33:23,712 {\an8}எந்தக் காரணத்துக்காகவும் நீங்க அவரை நிக்கோலஸுக்குப் பக்கத்துல விடாதீங்க. 375 00:33:27,049 --> 00:33:28,884 - நீங்க கூப்பிடணும்னா, நான் வெளியே இருக்கேன். - சரி. 376 00:33:36,558 --> 00:33:38,017 ஸ்டீஃபன் பிரிக்ஸ்டோக் இப்போ மருத்துவமனைக்கு வந்துட்டு இருக்கார். 377 00:33:38,018 --> 00:33:39,686 எந்தக் காரணத்துக்காகவும் நீங்க அவரை நிக்கோலஸுக்குப் பக்கத்துல விடாதீங்க. 378 00:33:52,282 --> 00:33:54,701 விபத்துகள் & எமர்ஜென்சி 379 00:33:57,538 --> 00:33:59,957 எமர்ஜென்சி டிபார்ட்மெண்ட் (ஏ&ஈ) 380 00:34:03,168 --> 00:34:05,087 மன்னிக்கணும், இதுக்கு மேல வேகமா போக முடியாதா? 381 00:34:05,712 --> 00:34:09,381 - எல்லா இடத்திலும் கேமராக்கள் உள்ளன. - ஆம். இது ஒரு மருத்துவ எமர்ஜென்சி. 382 00:34:09,382 --> 00:34:11,968 மன்னிக்கணும், என் லைசென்ஸ இதுக்கு மேல கரும்புள்ளிகளை சேர்க்க முடியாது. 383 00:34:11,969 --> 00:34:13,511 என் குடும்பம் என்னை நம்பிதான் இருக்கு. 384 00:34:13,512 --> 00:34:16,223 ஆமாம். ஆமாம். சரி. சரி. 385 00:34:27,734 --> 00:34:29,069 கதவுகள் மூடுகின்றன. 386 00:34:42,875 --> 00:34:45,168 - இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? - கிட்டத்தட்ட வந்தாச்சு. 387 00:34:49,089 --> 00:34:51,175 ஹே! எங்கே போறீங்க? கதவை மூடுங்க. 388 00:34:58,223 --> 00:34:59,474 கதவுகள் திறக்கின்றன. 389 00:35:19,953 --> 00:35:22,079 {\an8}நர்ஸுகளின் நிலையம் 390 00:35:22,080 --> 00:35:23,206 நீங்க திரும்பவும் வந்திருக்கீங்களே. 391 00:35:23,207 --> 00:35:26,250 திரு. ரேவன்ஸ்க்ரோஃப்ட் இன்னும் இருக்காரா? 392 00:35:26,251 --> 00:35:28,086 உண்மையில் அவர் இப்போதுதான் வெளியே போனார். 393 00:35:29,046 --> 00:35:30,254 மிக்க நன்றி. 394 00:35:30,255 --> 00:35:32,299 மன்னிக்கணும். காணும் நேரம் 8:00-லிருந்து 8:00 வரைதான். 395 00:35:39,348 --> 00:35:43,059 கொஞ்சம் நேரம் நிக்கோலஸுடன் உட்காரும்படி ராபர்ட் என்னை கேட்டுக்கொண்டார். 396 00:35:43,060 --> 00:35:45,020 ஒரே ஒரு நிமிடம்தான். 397 00:35:46,855 --> 00:35:50,733 சரிதான், ஒரு நிமிடம் மட்டும். ஆனால் முதலில் ஐசியூ நர்ஸுகளிடம் கேட்டுக்கொள்ளுங்க, சரியா? 398 00:35:50,734 --> 00:35:52,986 சரி. நிச்சயமா. நன்றி. 399 00:37:09,354 --> 00:37:10,856 நீங்க இங்கே இருக்க அனுமதி இல்லை. 400 00:37:12,191 --> 00:37:13,609 நீங்க ஓய்வு எடுக்கணும், அன்பரே. 401 00:37:14,151 --> 00:37:17,738 என்னால தூங்க முடியலை. எனக்கு நிக்கோலஸைப் பத்தி ரொம்ப கவலையா இருந்தது. 402 00:37:19,072 --> 00:37:20,741 ஏதாவது ஒண்ணுன்னால், என்னால தாங்க முடியுமான்னு தெரியலை... 403 00:37:21,408 --> 00:37:22,784 நிக்கோலஸ் விழித்துக்கொண்டான். 404 00:37:24,494 --> 00:37:26,162 அது ரொம்ப நல்ல செய்திதான். 405 00:37:26,163 --> 00:37:27,372 ஆமாம். 406 00:37:28,707 --> 00:37:30,583 ஒரு நிமிடம் தான் இருக்கலாம், சரியா? 407 00:37:30,584 --> 00:37:31,751 அவருக்கு ஓய்வு தேவை. 408 00:37:31,752 --> 00:37:33,252 நிச்சயமா. 409 00:37:33,253 --> 00:37:34,671 சரி. நன்றி. 410 00:37:36,256 --> 00:37:37,716 நீங்க நல்ல பெண்மணி. 411 00:38:12,209 --> 00:38:13,335 அம்மா? 412 00:38:26,306 --> 00:38:27,349 அம்மா. 413 00:38:38,360 --> 00:38:39,695 எனக்குப் போகணும். 414 00:38:45,617 --> 00:38:48,370 அம்மா. பிளீஸ். 415 00:38:51,081 --> 00:38:52,541 எனக்குப் போகணும். 416 00:39:13,645 --> 00:39:15,439 எனக்குப் போகணும், பிளீஸ். 417 00:40:38,397 --> 00:40:39,647 சார், உங்களுக்கு ஒண்ணும் இல்லையே? 418 00:40:39,648 --> 00:40:40,732 நான் அவரைப் பார்த்துக்கறேன். 419 00:40:43,861 --> 00:40:45,571 திரு. பிரிக்ஸ்டோக், உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? 420 00:40:49,199 --> 00:40:51,285 - நான்தான் ராபர்ட். - என்னை மன்னிச்சிடுங்க. 421 00:40:52,995 --> 00:40:55,288 - என்னை மன்னிச்சிடுங்க. - எனவே... என... 422 00:40:55,289 --> 00:40:56,957 எதுக்காக மன்னிக்கணும்? 423 00:40:59,668 --> 00:41:00,919 நான் தவறு செய்துட்டேன். 424 00:41:01,795 --> 00:41:06,216 - எந்த விதத்துல தவறு செய்தீங்க? - எல்லாத்துலயுமே தவறு செய்துட்டேன். 425 00:41:22,274 --> 00:41:24,276 மன்னிக்கணும், நீங்க இங்கே ஓடக் கூடாது. 426 00:41:31,783 --> 00:41:32,993 இல்லை. 427 00:41:34,369 --> 00:41:35,996 என் மகனை என்ன செய்த? 428 00:41:41,752 --> 00:41:42,753 என்னை மன்னிச்சிடு. 429 00:41:46,006 --> 00:41:47,798 கேத்! கேத்! 430 00:41:47,799 --> 00:41:50,176 கேத், என்னை மன்னிச்சிடு. கேத், என்னை மன்னிச்சிடு. 431 00:41:50,177 --> 00:41:53,346 - ஓ, என் மகன்! என் மகன்! - என்னை மன்னிச்சிடு, கேத், என்னை பாரு. 432 00:41:53,347 --> 00:41:55,306 - என் அழகான மகனே. - நீ சொல்றதை நான் கேட்டிருக்கணும், கேத். 433 00:41:55,307 --> 00:41:56,516 என்னை மன்னிச்சிடு. 434 00:41:56,517 --> 00:41:59,393 - நிக்கி! நிக்கி! நிக்கி! - இது என் தப்புதான். இல்லை, இல்ல, நிக்கி நலம்தான். 435 00:41:59,394 --> 00:42:01,980 - நிக்கி! - அவன் நலம் தான். என்னை மன்னிச்சிடு, கேத்தரீன். 436 00:42:03,106 --> 00:42:06,943 இல்லை, இல்லை. நிக்... கேத், பாரு. நிக் நல்லாயிருக்கான். அவன் விழிச்சுட்டான். 437 00:42:06,944 --> 00:42:08,945 அவன் பத்திரமா இருக்கான். அவன் பத்திரமா இருக்கான். 438 00:42:08,946 --> 00:42:10,739 அவனுக்கு எதுவும் இல்லை, கவலைப்படாதே. 439 00:42:11,490 --> 00:42:13,617 என்ன? அவன்... அவன் விழிச்சுட்டானா? 440 00:42:15,118 --> 00:42:16,119 அவன் கண் விழிச்சுட்டான். 441 00:42:19,164 --> 00:42:20,791 - நிக்கி. - மன்னிக்கணும். 442 00:42:35,013 --> 00:42:37,974 அடக் கடவுளே. எனக்கு வருத்தமா இருக்கு. 443 00:42:37,975 --> 00:42:41,103 பரவாயில்லை. பிளீஸ். பரவாயில்லை. 444 00:43:00,372 --> 00:43:02,707 பொறுங்க, நீங்க ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லலை? 445 00:43:02,708 --> 00:43:05,669 நீங்க ஏன் எதையுமே... என்னிடம் முன்னாடி சொல்லலை? 446 00:43:06,753 --> 00:43:10,256 ஏன்னா நான் உங்க மனைவியை இதுக்கு முன்னாடி சந்திச்சதேயில்லை. 447 00:43:10,257 --> 00:43:13,801 இன்னைக்கு வரை எனக்கு உண்மை தெரியாது. 448 00:43:13,802 --> 00:43:16,471 ஆனால் கண்டிப்பாக உங்க மகனைப் பத்தி உங்களுக்குத் தெரிந்திருக்குமே. 449 00:43:17,931 --> 00:43:22,102 யாருக்குமே தன் மகன் இப்படி செய்திருப்பான்னு நம்புறது ரொம்ப கஷ்டமா இருக்கும். 450 00:43:22,895 --> 00:43:25,521 ஆனால் நீங்கள் என் குடும்பத்தினருக்கெல்லாம் அந்த புத்தகத்தை அனுப்பினீங்களே. 451 00:43:25,522 --> 00:43:29,233 நீங்க அந்த புகைப்படங்களை எல்லாம் எங்கிட்ட கொடுத்தீங்களே, உங்க மேலே இறக்கம் வந்தது. 452 00:43:29,234 --> 00:43:33,238 - உங்க மகனுக்கு நன்றிக்கடன் பட்டதாக உணர்ந்தேன். - கதவுகள் திறக்கின்றன. 453 00:43:34,281 --> 00:43:35,699 உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும்? 454 00:43:37,159 --> 00:43:39,328 நீங்க ஏன் அதைத் தட்டிக் கேட்கலை? 455 00:43:55,344 --> 00:44:00,182 இல்ல, திரு. ரேவன்ஸ்க்ரோஃப்ட், நீங்க ஏன் கேட்கலை? 456 00:44:00,641 --> 00:44:02,017 கதவுகள் மூடுகின்றன. 457 00:44:39,805 --> 00:44:41,890 {\an8}த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர் ஈ. ஜே. பிரெஸ்டன் 458 00:44:54,111 --> 00:44:56,196 த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர் செப்டம்பர் 18-ஆம் தேதி 2011 459 00:45:21,763 --> 00:45:24,557 இன்னொருவரின் வேஷ உடைகளை எப்போதுமே ஜோனதனுக்கு நேன்சிதான் 460 00:45:24,558 --> 00:45:26,226 உடுத்துவாள் என உனக்குத் தெரியும், 461 00:45:27,436 --> 00:45:28,937 அவனைப் பற்றி உனக்குள் சந்தேகத்தை 462 00:45:30,022 --> 00:45:34,318 எழுப்பி இருக்க வேண்டிய எல்லா துப்புகளையும் புறக்கணித்து, நீயும் அவளுடன் கூட்டு சேர்ந்தாய். 463 00:45:37,196 --> 00:45:40,490 அவளுடைய கெட்ட கற்பனைக்கு நீயும் துணை போனதால், உன் கற்பனையும் தவறுதான். 464 00:45:42,826 --> 00:45:46,121 உன் பக்கத்தை நியாயப்படுத்த, நீ அதை அன்பினால் செய்தாய் என்பது ஒன்றுதான், 465 00:45:47,331 --> 00:45:49,499 ஆனால் அதெல்லாம் ஒரு நியாயப்படுத்தும் வாதமே இல்லை. 466 00:45:51,585 --> 00:45:52,836 நீதான் பலவீனமானவன். 467 00:46:43,095 --> 00:46:46,890 நீ விட்டுச் சென்றதில் வேதனையைத் தவிர வேறு எதுவுமேயில்லை. 468 00:46:51,895 --> 00:46:54,147 உனக்கு மன்னிப்பே கிடைக்காது என உனக்குத் தெரியும். 469 00:46:55,524 --> 00:46:58,527 வீணான ஒரு வாழ்க்கைக்கு பாவமன்னிப்பாக எதுவுமே அமையாது. 470 00:47:00,737 --> 00:47:02,489 எதுவுமே உன்னை புனிதமாக்க முடியாது. 471 00:47:04,032 --> 00:47:05,868 உன் பாவத்தைத் தீர்க்க எந்த வழியும் இல்லை. 472 00:47:08,120 --> 00:47:10,080 நீ எதிர்பார்ப்பதற்கு, எதுவுமே இல்லை. 473 00:47:11,248 --> 00:47:12,833 வெற்றிடம்தான் உனக்காகக் காத்திருக்கிறது. 474 00:47:31,852 --> 00:47:33,061 என்னை மன்னிச்சிடுங்க. 475 00:47:36,106 --> 00:47:39,651 நீ அப்போது அனுபவிச்ச பயங்கரத்தை என்னால் கற்பனைகூட செய்ய முடியலை. 476 00:47:40,944 --> 00:47:41,904 இப்பவும் அப்படித்தான். 477 00:47:42,863 --> 00:47:45,699 நான்... ரொம்ப முட்டாள்தனமாக நடந்துகிட்டேன். 478 00:47:46,575 --> 00:47:48,952 அதுக்கு... அதுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது. கேத். 479 00:47:52,456 --> 00:47:53,957 எனக்குத் தெரியலை. 480 00:47:56,668 --> 00:47:57,669 நீ ஏன்... 481 00:47:58,921 --> 00:48:00,547 நீ ஏன் எங்கிட்ட சொல்லவேயில்லை? 482 00:48:04,468 --> 00:48:05,344 நான்... 483 00:48:08,430 --> 00:48:09,640 ஒரு வேளை... 484 00:48:12,142 --> 00:48:14,561 அது நம்ம வாழ்க்கையில குறுக்கிடுவதை நான் விரும்பாம இருக்கலாம். 485 00:48:16,271 --> 00:48:21,817 இல்லை, உங்களையும் நிக்கையும், அதிலிருந்து நான் காப்பாத்த நினைச்சேன், அதுதான். 486 00:48:21,818 --> 00:48:25,739 ஆனால் நான் எவ்வளவு கோபமா நடந்துகிட்டேன், வந்து, எனக்கு அவ்வளவு கோபம், நான்... 487 00:48:27,741 --> 00:48:28,909 ஒரு வேளை நான்... 488 00:48:29,910 --> 00:48:33,412 நீங்க வேற ஒரு கண்ணோட்டத்துடன் என்னை பார்ப்பதை நான் விரும்பலை, தெரியுமா? 489 00:48:33,413 --> 00:48:37,500 ஆதாவது, நீங்க ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும், அதைப் பத்தி நினைப்பதையே 490 00:48:37,501 --> 00:48:39,210 நான் விரும்பலை, அதுதான். 491 00:48:39,211 --> 00:48:41,671 ஏன்னா, நானே என்னை... எனக்கு என்னையே பார்க்க விருப்பமில்லை, தெரியுமா? 492 00:48:41,672 --> 00:48:45,634 எனக்கு... எனக்கு அவமானம் தாங்கலை. 493 00:48:46,885 --> 00:48:49,263 அந்த... அந்தப் புத்தகமும்... 494 00:48:51,181 --> 00:48:53,642 அதோட அந்த புகைப்படங்களும் நம்ம வாழ்க்கையில் குறுக்கிட்டபோது, 495 00:48:55,227 --> 00:48:57,980 நீ ஏன்... நீ அப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாமே, இல்லையா, கேத்? 496 00:49:03,235 --> 00:49:05,153 நான் சொல்லத்தான் முயற்சி செய்தேன், ராபர்ட். 497 00:49:07,906 --> 00:49:11,075 தெரியுமா? ஆனால் நான்... என்னன்னா, நீங்க... 498 00:49:11,076 --> 00:49:14,829 அந்த மாதிரியான விஷயங்களைப் பத்தியெல்லாம் நீங்க எங்கிட்ட பேசியதே இல்லையா, அதனால, நான்... 499 00:49:14,830 --> 00:49:16,372 எனக்கு எப்படி அதை சொல்றதுன்னு புரியலை. 500 00:49:16,373 --> 00:49:20,586 எனக்கு, அதைக் கோர்வையாக சொல்ல, கொஞ்சம் உதவி தேவைப்பட்டது. 501 00:49:22,045 --> 00:49:25,174 நடந்ததை புரிந்துகொள்ள முடியலை. தனியா ஏத்துக்கமுடியலை. 502 00:49:25,966 --> 00:49:30,803 ஆனால் நீங்க பயங்கர கோபத்துல இருந்தீங்க, நான் துரோகம் செய்துட்டேங்கற வெறியில இருந்தீங்க 503 00:49:30,804 --> 00:49:32,597 அதை உங்களால பொறுத்தக்கவே முடியலை. 504 00:49:32,598 --> 00:49:35,559 அதாவது, இப்படி எல்லாம்தான் நடக்கும்னு நான் பயந்தேன், அதோட... 505 00:49:37,895 --> 00:49:41,189 நான் சொல்றதைக் கேட்கவும் நீங்க தயாராக இல்லை. அதனால... எனக்கும் அதுக்கு மேல யோசிக்க முடியலை. 506 00:49:41,190 --> 00:49:42,482 எனக்கு... 507 00:49:43,734 --> 00:49:48,113 உங்களுடன் பேசும்போதே, குற்ற உணர்ச்சி வந்து மறுபடியும் என்னைத் தாக்கும். 508 00:49:49,114 --> 00:49:50,032 அதனால... 509 00:49:50,657 --> 00:49:52,909 - என்னை மன்னிச்சிடு. - சரி. 510 00:49:52,910 --> 00:49:55,912 நீ தயவுசெய்து ஒன்றை புரிஞ்சுக்கணும், கேத்... நான் வஞ்சிக்கப்பட்டவன். 511 00:49:55,913 --> 00:49:57,872 இல்லை, எனக்கு அது புரியுது, 512 00:49:57,873 --> 00:50:01,710 அந்தப் புகைப்படங்கள் ரொம்ப குழப்பத்தை உண்டாக்குதுன்னு எனக்குப் புரியுது. 513 00:50:03,670 --> 00:50:04,963 பிளீஸ். 514 00:50:07,341 --> 00:50:08,926 கேத், பிளீஸ், என்னை மன்னிச்சிடு. 515 00:50:12,429 --> 00:50:14,097 உங்க மேல தவறில்லைன்னு எனக்குத் தெரியுது. 516 00:50:15,849 --> 00:50:17,518 ஆனால் உண்மையில், என்னால உங்களை மன்னிக்கதான் முடியலை. 517 00:50:19,811 --> 00:50:25,733 ஏன்னா... எனக்கு ஒருவனால இன்பம் ஏற்படலாம் என்ற நினைப்பைவிட, ஒருவன் என்னை அத்துமீறி பலாத்காரம் 518 00:50:25,734 --> 00:50:30,405 செய்திருக்கான் என்ற நினைப்பு உங்களுக்கு அதிக ஏற்புடையதாக இருக்கு. 519 00:50:32,241 --> 00:50:35,827 கிட்டத்தட்ட... எனக்கு பாலியல் பலாத்காரம் நடந்தது, உங்களுக்கு நிம்மதியை தருவது போலிருக்கு. 520 00:50:37,621 --> 00:50:41,208 மன்னிக்கணும், எனக்கு... அதை... 521 00:50:43,794 --> 00:50:45,462 எனக்கு அதை எப்படி மன்னிக்க முடியும்னு தெரியலை. 522 00:51:14,324 --> 00:51:17,953 கேத்தரீனும் ராபர்ட்டும் அவர்களுடைய விவாகரத்து ஆவணங்களை முடிவு செய்தனர். 523 00:51:26,545 --> 00:51:29,631 தன்னுடைய எதிர்காலம் நிலையற்ற ஒன்றாக இருக்கக்கூடும் என்று கேத்தரீன் அறிவாள். 524 00:51:30,883 --> 00:51:32,509 ஆனால் அவளுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை. 525 00:51:34,678 --> 00:51:37,598 அவள் இப்போது அவசரப்பட்டு எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டாள். 526 00:51:39,641 --> 00:51:43,437 இந்த நிகழ் காலத்திலும், நிக்கோலஸ் மீதிலும்தான் அவள் தன் கவனத்தை செலுத்த விரும்புகிறாள். 527 00:51:50,277 --> 00:51:55,615 தன் மகனின் அன்பை முழுவதுமாக பெறும் வாய்ப்பை தன் மகன் தனக்குக் கொடுத்ததற்கு 528 00:51:55,616 --> 00:51:57,951 நன்றிக்கடனில் மூழ்கிப் போயிருக்கிறாள் கேத்தரீன். 529 00:51:58,452 --> 00:51:59,745 எனக்கு நினைவில்லை. 530 00:52:02,331 --> 00:52:03,457 தெரியும். 531 00:52:07,127 --> 00:52:08,920 என்னை மன்னிச்சிடு நிக். 532 00:52:08,921 --> 00:52:10,464 எனக்கு எதுவுமே நினைவில்லை. 533 00:52:11,131 --> 00:52:12,591 ரொம்ப வருத்தமா இருக்கு. 534 00:52:17,221 --> 00:52:18,179 என்னை மன்னிச்சிடு. 535 00:52:18,180 --> 00:52:19,472 அட, இல்லை. 536 00:52:19,473 --> 00:52:20,807 என்னை மன்னிச்சிடுங்க. 537 00:52:25,854 --> 00:52:26,939 நான் உங்களை நேசிக்கிறேன். 538 00:52:28,607 --> 00:52:29,733 சரி. 539 00:52:30,776 --> 00:52:32,486 தெரியும். நானும் உன்னை நேசிக்கிறேன். 540 00:52:55,133 --> 00:52:57,553 ஸ்டீவ் கோலின், லின் ஃபைஞ்ச்டீன் ஆகியோருக்கான அன்பான நினைவு அஞ்சலி 541 00:53:02,641 --> 00:53:05,060 ரெனீ நைட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 542 00:55:49,308 --> 00:55:51,226 {\an8}சாந்தி சாந்தி சாந்தி 543 00:55:53,312 --> 00:55:55,314 {\an8}தமிழாக்கம் அகிலா குமார்