1 00:00:10,846 --> 00:00:13,432 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:18,687 --> 00:00:19,521 ரெட் ரிவர் சிறப்பு குழந்தைகள் ஆதரவு இல்லம் 3 00:00:19,605 --> 00:00:22,024 சூப்பரின் சக்தி வெளிப்படுவது சிறு வயதில், 4 00:00:22,107 --> 00:00:23,650 பெற்றோரோடு இருக்கும் போதே. 5 00:00:23,734 --> 00:00:25,903 ஆனா அந்த பெற்றோர்க்கு தெரியும் போது, 6 00:00:25,986 --> 00:00:29,823 அவங்க பிள்ளைங்களுக்கு பறக்கும் சக்தி அல்லது லேசர் கண்கள் சிறப்பு சக்தி இல்ல என்று 7 00:00:29,907 --> 00:00:33,952 அவங்களை இங்க தள்ளிட்டு போவாங்க. கழிசடை பவர் பசங்களுக்கு சழிச்சடை வீடு. 8 00:00:34,036 --> 00:00:35,996 முதல் உதாரணம், மோ ஸ்லோ. 9 00:00:36,789 --> 00:00:40,000 கழிவறைக்கு போகும் முன்பே உடையில் கழிப்பான் போல. 10 00:00:40,083 --> 00:00:41,752 அடுத்தது பூம்பாக்ஸ். 11 00:00:41,835 --> 00:00:44,880 ஒலிப்பெட்டி போல முகம், இதில் என்ன ஒலிக்கும்னா, 12 00:00:44,963 --> 00:00:48,091 "ஒன்லி வாணா பீ வித் யூ" ஹூட்டி, ப்ளோஃபிஷ் பாடல். 13 00:00:48,175 --> 00:00:51,929 அடுத்தது ஃபாங், எதையும் அறுக்கும் தன்மை உடைய பற்கள் உள்ளவன். 14 00:00:52,012 --> 00:00:53,305 -ஹே! -அவன் கிங்டம். 15 00:00:53,388 --> 00:00:55,808 எந்த மிருகமாகவும் உருவம் மாறும் திறமை. 16 00:00:55,891 --> 00:00:58,477 உருவமும் தன்மையும் மாறும் திறமை உண்டு. 17 00:00:59,353 --> 00:01:01,271 சந்தோஷமாவது இருக்கானே. 18 00:01:02,689 --> 00:01:05,526 குழந்தைங்க தொட்டியில் மெக்ஸிகன் கொடி நிற திரவம்? 19 00:01:05,609 --> 00:01:07,277 அது ஆக்வா அகுவா. 20 00:01:07,361 --> 00:01:09,988 அவனால் அலை போல எதுவம் எழும்ப முடியாது. 21 00:01:10,072 --> 00:01:12,366 அப்படியே இருப்பான், ஏனா அவன் வெறும் தண்ணீர். 22 00:01:12,449 --> 00:01:15,410 அவன் பிக். மிக பெரிய உருவம். 23 00:01:15,494 --> 00:01:17,371 ஹ்யூமன் டங் அவனோட தோழி. 24 00:01:17,454 --> 00:01:20,541 அவள் எலும்புகள் இல்லாத 100% தசை உள்ளவள். 25 00:01:21,458 --> 00:01:25,337 பிகான்டே பால்ஸ். தன் ஆணுறுப்பால் எதையும் உருக்குவான். 26 00:01:25,420 --> 00:01:27,714 ரான்ச் ட்ரெஸ்ஸிங் கம் ஸ்குயிர்ட்டர். 27 00:01:27,798 --> 00:01:29,591 அதுக்கு விளக்கமே தேவையில்ல. 28 00:01:29,675 --> 00:01:30,884 அவன் பூப்பி ஃபேஸ். 29 00:01:30,968 --> 00:01:32,386 பின்பு கோஸ்ட் என்பவள். 30 00:01:32,469 --> 00:01:34,054 சுவர் வழியா கடக்க இயலும், 31 00:01:34,137 --> 00:01:37,307 அவளால் எதையும் தொட இயலாது மத்தவங்களாலும் அவளை தொட இயலாது. 32 00:01:37,391 --> 00:01:38,392 இல்ல சாப்பிடுவதும். 33 00:01:38,475 --> 00:01:41,478 அவளுக்கு தேவை இல்ல, ஆனா அப்பப்ப பசிக்கும். 34 00:01:42,521 --> 00:01:44,231 கோஸ்ட். கோஸ்ட்! உள்ளே வா! 35 00:01:44,314 --> 00:01:45,274 இத பாரேன்! 36 00:01:45,357 --> 00:01:49,528 சூப்பர்ஹீரோக்கள் பிறப்பதில்ல, இதால் செய்யப்படறாங்க என்பது பற்றி ஃபைல். 37 00:01:49,611 --> 00:01:52,823 கலவை வி வாட்டின் ஒரு சர்ச்சைக்குரிய புதிய தயாரிப்பு... 38 00:01:52,906 --> 00:01:55,826 சூப்பர்ஹீரோ குழந்தை இருந்தா பணம் வரும்னாங்க. 39 00:01:55,909 --> 00:01:57,703 இந்த சழிச்சடையா...முடியாது! 40 00:01:57,786 --> 00:01:59,580 எங்க வாழ்க்கை திரும்ப வேணும். 41 00:01:59,663 --> 00:02:00,664 எனக்கு பசிக்குது. 42 00:02:00,747 --> 00:02:03,000 இதோ! எதெல்லாம் சமாளிக்கணும்? 43 00:02:03,083 --> 00:02:05,836 உங்களால இந்த குழந்தையை வளர்க்க முடியும். 44 00:02:05,919 --> 00:02:08,922 வாட்டின் தவறுகளை சரி செய்வது எங்க வேலை இல்ல. 45 00:02:09,006 --> 00:02:10,132 இது உங்களோடுது 46 00:02:10,215 --> 00:02:12,426 உன்னை இங்க விட போறோம். தப்பு ஆயிடுச்சு 47 00:02:13,677 --> 00:02:17,014 காரில் ஏறு, அவ நம்மை தொடரும் முன். 48 00:02:18,932 --> 00:02:22,227 அவன் ஃப்ளாஷ்பேக். அவனால், அதாவது, உங்களுக்கே புரியும்... 49 00:02:22,311 --> 00:02:24,855 அப்ப சூப்ஸ் மனித தயாரிப்பா? 50 00:02:24,938 --> 00:02:28,901 குழந்தைகளாக இருக்கையில் நமக்கு ஊசி போட்டிருக்காங்க. 51 00:02:28,984 --> 00:02:30,235 அட கடவுளே. 52 00:02:30,319 --> 00:02:32,571 நம் பெற்றோர்கள் இதை செய்தனர். 53 00:02:32,654 --> 00:02:36,533 பிரபல சூப்பர் குழந்தைங்க இருந்தா பணம் வரும்னு எதிர்பார்த்தாங்க. 54 00:02:36,617 --> 00:02:38,452 அதுக்கு பதிலா நாம பிறந்தோம். 55 00:02:38,535 --> 00:02:42,164 இவங்க கல்நெஞ்சை பாரு, சொந்த குழந்தைகளையே அம்போ விட்டாங்க 56 00:02:42,247 --> 00:02:44,333 நம்மால கொஞ்ச சங்கடம்ன்னு. 57 00:02:44,416 --> 00:02:47,336 முற் பகல் செய்யின் பிற் பகல் தாமே வரும், பாடு! 58 00:02:47,419 --> 00:02:50,547 குடும்பத்தோடு இணையும் நேரம் இது! 59 00:02:50,631 --> 00:02:53,508 வாழ்நாள் முழுவதும் குறைத்து மதிப்பிடப்பட்டவங்க, 60 00:02:53,592 --> 00:02:55,886 இப்ப அதுக்கு பலன் கிடைக்க போகுது. 61 00:02:55,969 --> 00:02:58,513 -இல்ல, எனக்கு தெரியல... -சிலர் பின் தங்கினோம், 62 00:02:58,597 --> 00:03:02,476 இந்த பழிவாங்கல் வேட்டையில் மாட்ட விரும்பாம. 63 00:03:02,559 --> 00:03:04,311 ஆமா, பேசுவது நான் தான். 64 00:03:04,394 --> 00:03:08,523 நானும் ஒரு சூப் தான், மக்களுக்கு நடப்பதை சொல்வதே என் சக்தி. 65 00:03:08,607 --> 00:03:10,651 நான்தான் நரேட்டர். 66 00:03:10,734 --> 00:03:12,402 நான் யோசிக்கும் போது பார்ப், 67 00:03:12,486 --> 00:03:15,113 -தலைமை நர்ஸ் வந்தாங்க. -வாட்டை கூப்பிட்டேன். 68 00:03:15,197 --> 00:03:17,407 பிடித்த நோயாளியை சக்கர நாற்காலியில் 69 00:03:17,491 --> 00:03:19,451 தள்ளும் போது நினைப்பு, அவனுக்கு பெரிசா 70 00:03:19,534 --> 00:03:21,954 இருக்கும், அதை வாயால் சுவைத்தால் எப்படி-- 71 00:03:22,037 --> 00:03:23,372 அடங்கு, பால். 72 00:03:23,455 --> 00:03:28,710 வெறுப்பேறிய பசங்க பெற்றவர்களை கொன்ற அனிமேஷன் படம் 73 00:03:28,794 --> 00:03:30,128 கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு! 74 00:03:30,212 --> 00:03:34,716 தலைப்பு இவ்வளவு நேரம் கழிச்சு போடக்கூடாது, ஆனா நாங்க என்ன வேணா செய்வோம்! 75 00:03:35,550 --> 00:03:40,055 நான் நல்லா வாழ்ந்திருப்பேன், மூஞ்சிக்கு பதிலா ரெண்டு தொங்காம இருந்தா. 76 00:03:40,138 --> 00:03:43,725 நான் நாயா எவ்ளோ நாள் நாய் மலத்தை தின்னேன் தெரியுமா? 77 00:03:43,809 --> 00:03:46,645 அதான்! என் மூஞ்சே பாரேன். 78 00:03:46,728 --> 00:03:50,107 எவ்ளோ வருஷமாயிடுச்சு. எப்படி நம் பெற்றோரை கண்டுப்பிடிக்க? 79 00:03:50,190 --> 00:03:54,444 வாட் பெற்றோர் பாதுகாப்பு இயக்குனர், டெனிஸ் ஃபளெட்சரை போய் பாப்போம். 80 00:03:55,570 --> 00:03:57,406 அவனை ஒரு கைப் பாக்கலாம். 81 00:03:59,449 --> 00:04:04,329 நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க. கலவை வி நிலையில்லாதது. 82 00:04:04,413 --> 00:04:08,709 சிலரால் பறக்க இயலும், சிலர் உங்க குழந்தை மாதிரி வேஸ்டா ஆவாங்க. 83 00:04:08,792 --> 00:04:11,712 நாங்க குழந்தைகளை எடுத்திட்டு, மனநிம்மதி தருவோம். 84 00:04:11,795 --> 00:04:14,256 நீங்க அதை பத்தி பேசவே கூடாது. 85 00:04:14,339 --> 00:04:15,173 என்னிக்குமே. 86 00:04:16,133 --> 00:04:16,967 அட கண்றாவியே! 87 00:04:18,427 --> 00:04:20,053 கிங்டம், அவனை ஒடுக்கு. 88 00:04:25,225 --> 00:04:26,685 சே! யாராவது தாக்குங்க. 89 00:04:27,894 --> 00:04:29,980 நீங்கெல்லாம் சுத்த வேஸ்டு, இல்ல? 90 00:04:31,982 --> 00:04:34,359 சரி! உங்களுக்கு என்ன செஞ்சு தொலைக்கணும்? 91 00:04:34,443 --> 00:04:36,111 பெற்றோர் பற்றிய விவரம் தேவை. 92 00:04:36,194 --> 00:04:39,865 என்ன? அதை மட்டுமே செய்யாமல் இருப்பது என் வேலை. 93 00:04:39,948 --> 00:04:42,826 மறந்துடுங்க! விவரங்கள் உங்களுக்கு கிடைக்காது. 94 00:04:42,909 --> 00:04:44,119 இப்ப நீ பேப்பர்ஸ்! 95 00:04:45,412 --> 00:04:47,205 ஆமா. என் பெயர் பேப்பர்ஸ். 96 00:04:47,289 --> 00:04:50,042 தொடக்கத்தில் என்னை அறிமுகம் செய்யல... 97 00:04:50,125 --> 00:04:53,420 முக்கியம் இல்ல போல, ஆனா எந்த பேப்பரையும் கண்டு பிடிப்பேன், 98 00:04:53,503 --> 00:04:56,131 எங்கிருந்தும். நான் கில்லாடி. அடிச்சி தூக்கு 99 00:05:01,720 --> 00:05:03,722 இங்க நிறைய பேப்பர் இருக்கு, 100 00:05:03,805 --> 00:05:06,600 ரொம்ப அதிகம். என்னால முடியல... என்னது இது? 101 00:05:06,683 --> 00:05:09,061 வாங்க வேண்டிய குறிப்பு-- மளிகை பட்டியல். 102 00:05:09,144 --> 00:05:11,813 சரி, எனக்கு கொஞ்ச போதலைன்னு நினக்கிறேன், 103 00:05:11,897 --> 00:05:14,149 பேப்பரில் உள்ளதை புரிஞ்சுக்க -- 104 00:05:14,232 --> 00:05:15,067 மாட்டிடுச்சு! 105 00:05:15,150 --> 00:05:17,944 என்னால தான் பேப்பர் சத்தம் கேட்டிருக்கும். 106 00:05:18,028 --> 00:05:19,863 -சரி, கூட்டு முயற்சி! -இதுத்தான். 107 00:05:19,946 --> 00:05:22,199 -முடிச்சிட்டோம். -பெற்றோர் முகவரி. 108 00:05:22,282 --> 00:05:25,702 பூம்பாக்ஸ் கொஞ்சம் அதிரடி பாட்டே போடு? 109 00:05:33,710 --> 00:05:35,670 என்ன? உன்னை ஒழிச்சதா நினைத்தோமே! 110 00:05:39,633 --> 00:05:40,759 ஆஹா! 111 00:05:44,554 --> 00:05:46,598 அய்யோ வேண்டாம். 112 00:05:52,104 --> 00:05:54,064 க்ரூயென்ப்ரௌ பிரீமியம் கோதுமை பீர் 113 00:05:56,316 --> 00:05:58,151 இல்ல. அது இருக்க வாய்ப்பில்ல... 114 00:06:09,538 --> 00:06:11,915 இரு! இரு. உன்னை ஒழிக்க வேண்டி இருந்தது! 115 00:06:11,998 --> 00:06:14,292 கார்பெட் எல்லாம் அசிங்கம் செஞ்சே! 116 00:06:14,876 --> 00:06:16,920 என் கார்பெட்! என் கார்பெட்! 117 00:06:19,464 --> 00:06:20,924 மேரி நாய்க்குட்டி மீட்பு மற்றும் பின்னப்பட்ட காலுறை 118 00:06:22,092 --> 00:06:23,760 வீடற்றவர்களுக்கு இலவசம் கையால் பின்னப்பட்ட போர்வைகள் 119 00:06:23,844 --> 00:06:25,428 தகர டின்னில் உணவு இலவசம் கையால் செய்த ஜாக்கெட்டுகள் 120 00:06:25,512 --> 00:06:27,264 பொம்மை இயக்கம் நோயுற்ற அனாதைகளுக்கு 121 00:06:28,348 --> 00:06:29,724 இது சரியான வீடா? 122 00:06:29,808 --> 00:06:32,519 சரியானது தான். அவங்க தான் என் அம்மா. 123 00:06:32,602 --> 00:06:33,979 அன்பானவங்களா தெரியறாங்க. 124 00:06:34,062 --> 00:06:38,191 ஹே, ஃபிளாஷ்பேக், இந்த பெண்மணி என்ன செய்தாங்க இதை அனுபவிக்கன்னு காமி-- 125 00:06:44,406 --> 00:06:46,199 -கடவுளே! -அவளை கொல்லுங்க! 126 00:06:56,293 --> 00:06:57,210 என்ன-- 127 00:06:57,294 --> 00:06:59,004 என்ன? மகனே. 128 00:06:59,087 --> 00:07:00,547 நீ இங்க என்ன செய்யற? 129 00:07:00,630 --> 00:07:05,468 -நான்... -என்ன? 130 00:07:05,552 --> 00:07:07,762 -... கொல்ல... -நீ என்ன செய்ய-- 131 00:07:07,846 --> 00:07:10,849 -... போறேன் உங்களை. -என்னை கொல்ல போறியா? 132 00:07:11,600 --> 00:07:13,977 நீ என்னை-- என் கழுத்தை நெறிக்க பார்க்கறே. 133 00:07:14,060 --> 00:07:17,606 -என்னை... -சரி. 134 00:07:17,689 --> 00:07:19,357 மேலும் இறுகுது. 135 00:07:20,567 --> 00:07:22,319 -... கிண்டல்... -சரி, ஆயிடுச்சு 136 00:07:22,402 --> 00:07:24,988 -... செய்ய... -சரி, சரி, ரொம்ப இறுக்கற. 137 00:07:25,071 --> 00:07:27,949 -வேண்டாம்... -மகனே. ரொம்ப வலிக்குது. 138 00:07:28,033 --> 00:07:29,993 எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கிறே? 139 00:07:30,076 --> 00:07:32,662 -முடியுற வரைக்கும். -உங்கிட்டே கேட்டேனே? 140 00:07:32,746 --> 00:07:35,999 கடவுளே. வேண்டாம், வேண்டாம்! 141 00:07:50,222 --> 00:07:52,307 ஆமா. நல்லா இருக்கு. 142 00:07:55,101 --> 00:07:57,354 இறால் பொன்னுங்களா, என்னே காப்பாத்துங்க 143 00:07:57,437 --> 00:07:59,773 பொண்ணுங்க.. போகாதீங்க-வேண்டாம் 144 00:08:07,113 --> 00:08:10,325 கார்ல்! பீனோ கிரிஜியோ இன்னொரு டப்பா தொற! 145 00:08:10,408 --> 00:08:11,534 எனக்கு தாகமா இருக்கு. 146 00:08:15,664 --> 00:08:16,623 ஓ, நீயா? 147 00:08:16,706 --> 00:08:19,709 உன் அம்மாவிடம் சொன்னேன். கலவை வி பத்தி உண்மை தெரிஞ்சா 148 00:08:19,793 --> 00:08:21,002 நீ திரும்ப வருவேனு. 149 00:08:21,086 --> 00:08:22,379 உனக்கு என்ன வேணும்? 150 00:08:22,462 --> 00:08:23,546 எனக்கென்ன வேணுமா? 151 00:08:24,297 --> 00:08:26,508 எனக்கு உணரணும், ஆனா என்னால முடியல. 152 00:08:26,591 --> 00:08:31,888 தொட, சாப்பிட, ருசிக்க விரும்பறேன், ஆனா முடியல. 153 00:08:31,972 --> 00:08:36,685 இறக்கவும் விரும்பறேன், ஆனா முடியல, 154 00:08:37,686 --> 00:08:42,065 அதனால அப்பா, அதுக்கு பதிலா, நான் கொல்ல போறேன், 155 00:08:42,148 --> 00:08:44,150 உங்க உள்ளே இருக்கிற என்னே. 156 00:08:44,234 --> 00:08:45,151 என்ன? 157 00:08:49,656 --> 00:08:50,657 பேப்பர்ஸ்! 158 00:08:54,869 --> 00:08:57,163 லூசு பசங்களா! ஓடி போய்டுங்கடா! 159 00:08:58,206 --> 00:08:59,207 கேடுகெட்ட ஜந்துங்க. 160 00:08:59,291 --> 00:09:02,711 இது... 161 00:09:02,794 --> 00:09:05,422 போலவா? 162 00:09:06,131 --> 00:09:07,132 ஆமா. 163 00:09:08,383 --> 00:09:09,592 இது போல தான். 164 00:09:25,608 --> 00:09:26,609 என்னால முடிஞ்சுது 165 00:09:52,344 --> 00:09:53,887 கார்ல்! கார்ல்? என்னாச்சு? 166 00:09:53,970 --> 00:09:55,555 நான் வாட்டை கூப்டேன்... 167 00:09:57,807 --> 00:09:59,601 பிசாசே! 168 00:09:59,684 --> 00:10:01,311 நீ பிறக்காம இருந்திருக்கலாம்! 169 00:10:03,271 --> 00:10:04,522 ரொம்ப நன்றி அம்மா. 170 00:10:06,358 --> 00:10:08,777 கவலை வேணாம். ஒரு நாள் திரும்ப வருவேன். 171 00:10:11,363 --> 00:10:12,739 ஹோம்லாண்டர், மீண்டும்... 172 00:10:12,822 --> 00:10:15,283 வாட்டின் மறைக்கும் முயற்சி வேலை செய்தது, 173 00:10:15,367 --> 00:10:18,620 ஆனா கோஸ்ட்டால், அனாதை குழந்தைகளுக்கு உண்மை தெரிந்தது. 174 00:10:18,703 --> 00:10:21,122 முகவரி பட்டியலை அவள் தந்ததால், 175 00:10:21,206 --> 00:10:24,376 நர்ரேட்டர் தன் குடும்பத்தை காண ஏன் போக மாட்டான்? 176 00:10:24,459 --> 00:10:27,712 பால் ப்ளீஸ். உன் மேல உள்ள அன்பினால தான் கலவை வி தந்தோம். 177 00:10:27,796 --> 00:10:29,464 நீ சிறப்பாக இருக்கணும்னு ஆசை 178 00:10:29,547 --> 00:10:32,342 "ஆனா கூட வச்சிக்கிற அளவுக்கு இல்லை" என நினைத்தான் 179 00:10:32,425 --> 00:10:34,636 -வேண்டாம்! -நர்ரேட்டர் தன் தந்தை 180 00:10:34,719 --> 00:10:36,471 கன்னத்தில் ஸ்பூனை வைத்தான். 181 00:10:36,554 --> 00:10:40,266 ஸ்பூனால் தன் தந்தையின் முகத்தை தோண்டி எடுத்தான். 182 00:10:40,350 --> 00:10:43,520 தந்தையின் முகத்தை தன் முகம் மேல் வைத்து, 183 00:10:43,603 --> 00:10:45,897 கண்ணாடியை பார்த்து சொன்னான், 184 00:10:45,980 --> 00:10:50,735 "சுயநலமாக இருந்ததுக்கு வருந்தறேன் மகனே. உன்னை நேசிக்கறேன்." 185 00:10:53,905 --> 00:10:54,823 "டைனமைட் என்டர்டேன்மென்ட்" கோமிக் புக்ஸ் தழுவியது 186 00:10:54,906 --> 00:10:55,865 "த பாய்ஸ்" கார்த் என்னிஸ் எழுதியது. 187 00:11:49,294 --> 00:11:51,296 வசனங்கள் மொழிபெயர்ப்பு என். ஸ்ரீவித்யா 188 00:11:51,379 --> 00:11:53,381 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்