1 00:00:10,846 --> 00:00:16,727 த பாய்ஸ் ப்ரெசென்ட்ஸ்: டயபாலிக்கல் 2 00:00:18,854 --> 00:00:20,564 எட்கர் சிஇஓ வாட் இன்டர்நேஷனல் 3 00:00:20,647 --> 00:00:24,610 லேடீஸ் & ஜென்டில்மென், மேடைக்கு வரவேற்கவும், 4 00:00:25,652 --> 00:00:29,114 சமீபத்திய, மிகப்பெரிய என்றும் சொல்லலாம், 5 00:00:29,198 --> 00:00:32,451 வாட் குற்றம் எதிர்க்கும் குடும்பத்துக்கு, மற்றொரு நபரை. 6 00:00:33,494 --> 00:00:34,953 த ஹோம்லேண்டர்! 7 00:00:35,370 --> 00:00:37,247 சோல்ஜர் பாய்க்கு பின், 8 00:00:37,331 --> 00:00:40,417 எந்த நபரோடும் இணைய வாட் உற்சாகப்பட்டது இல்லை, 9 00:00:40,501 --> 00:00:44,171 த ஹோம்லேண்டர் அளவு திறன் கொண்ட சூப்பர் ஹீரோவை போல். 10 00:00:48,300 --> 00:00:50,093 ஹெல்லோ, நண்பர்களே. 11 00:00:51,345 --> 00:00:54,681 ஹோம்லேண்டர், வாட் நிறுவனத்தில் சேர எது தூண்டியது? 12 00:00:55,724 --> 00:00:57,142 அது, நான்... 13 00:01:08,946 --> 00:01:12,449 வைட்ஹால் டைகர்ஸ் பற்றி கேள்விப்பட்டதுண்டா? 14 00:01:12,533 --> 00:01:14,785 என்ன? இல்லையா? பரவாயில்ல. 15 00:01:15,244 --> 00:01:17,037 என் சிறு வயது குழு. 16 00:01:17,120 --> 00:01:19,748 அப்ப, எனக்கு இரு விஷயங்கள் தான் செய்ய விருப்பம், 17 00:01:19,832 --> 00:01:22,543 பேஸ்பால் விளையாட மற்றும் பேஸ்பால் விளையாட. 18 00:01:23,627 --> 00:01:26,338 பண்ணையில் எல்லா இரவும், அப்பாவுடன் விளையாடும் 19 00:01:26,421 --> 00:01:28,090 போது, லீக் கனவு காண்பேன். 20 00:01:28,215 --> 00:01:30,300 யாங்கி ஸ்டேடியத்தில் ஹோம் அடிப்பது. 21 00:01:30,425 --> 00:01:34,263 யாங்கி ஸ்டேடியத்தில் வேடிக்கை பார்ப்பதே போதுமா இருந்தது. 22 00:01:35,597 --> 00:01:39,268 நான் சொல்ல வருவது, என் பேஸ்பால் வாழ்க்கை நடக்கவே இல்ல. 23 00:01:39,351 --> 00:01:43,522 ஆனா வாட்? வாட் என்னை போல ஒருவனுக்கு ஒரு பெரிய லீக். 24 00:01:43,647 --> 00:01:47,192 எனக்குள்ள திறன்களை கொண்டு பூமியை சிறந்த இடமாக ஆக்க. 25 00:01:47,276 --> 00:01:51,113 நியூயார்க் கடினமானது, வைட்ஹால் பேஸ்பாலை விட. 26 00:01:51,196 --> 00:01:54,992 இந்த நகரம் அளிக்க கூடிய சவால்களை சமாளிக்க தயாரா? 27 00:01:55,075 --> 00:01:56,326 நல்ல கேள்வி. 28 00:01:56,410 --> 00:01:59,788 ஆதர்சபுருஷனா நினைச்ச ஒருவரோடு வாட் என்னை சேர்த்திருக்கு. 29 00:01:59,872 --> 00:02:01,874 என் மற்றும் உங்க நண்பர், 30 00:02:02,583 --> 00:02:04,126 ப்ளாக் நுஆர். 31 00:02:25,022 --> 00:02:27,399 இது உங்க பெரிய அறிமுகமாக இருந்திருக்கணும். 32 00:02:27,482 --> 00:02:30,819 உங்க பெரிய தருணம். உங்களோட நுஆரை சேர்த்தாரா? 33 00:02:31,403 --> 00:02:33,780 இதுக்கு நீங்க கோவப்படணும். 34 00:02:33,906 --> 00:02:35,991 நுஆர் சொல்லி தரணும்னு எட்கர் நம்பினா, 35 00:02:36,074 --> 00:02:38,327 உங்களுக்கு சொல்லி தர நுஆர் இல்ல. 36 00:02:38,410 --> 00:02:41,997 உன்னே கண்காணிப்பார். ஸ்கிரிப்ட் படி நீ நடந்து கொள்ள. 37 00:02:42,080 --> 00:02:45,167 சொதப்பி நிறுவனத்தை சங்கடத்தில் ஆழ்த்த. 38 00:02:45,250 --> 00:02:48,545 அப்படி செய்தால் உங்களை தண்டிக்க வைக்க. 39 00:02:48,629 --> 00:02:53,133 நுஆர், தன் முதன்மை ஸ்தானத்தை உங்களுக்கு தர விரும்புவாரா? 40 00:02:53,634 --> 00:02:54,885 வாய்ப்பே இல்ல. 41 00:02:56,553 --> 00:02:58,138 மேடையில் இருப்பது... 42 00:02:58,221 --> 00:03:01,308 உங்களை மாதிரி இருக்க ஆசைப்பட்டவங்க... 43 00:03:01,600 --> 00:03:04,519 இல்ல உங்களோட இருக்க, அல்லது உங்களை ஒழிக்க. 44 00:03:05,020 --> 00:03:06,355 நல்லா இருந்துச்சுலே? 45 00:03:06,855 --> 00:03:07,856 ஆமா. 46 00:03:07,940 --> 00:03:11,318 அது தான் நான் உங்களுக்கு வழங்ககூடிய எதிர்காலம். 47 00:03:11,818 --> 00:03:13,904 நீங்க அதை காப்பாத்திக்கணும். 48 00:03:13,987 --> 00:03:17,407 ஒரு ஊமை சைக்கோ உங்களுக்கு இடைஞ்சலா வர விடாதீங்க. 49 00:03:22,537 --> 00:03:24,247 அந்த "த" வை கை விடணும். 50 00:03:24,331 --> 00:03:26,333 வெறும் "ஹோம்லேண்டர்" நல்லாருக்கு. 51 00:03:37,010 --> 00:03:38,303 ஒன் ப்ளஸ் ஒன் ஈக்வல்ஸ் டூ 52 00:03:38,387 --> 00:03:41,848 இரசாயன விடுதலை முன்னணி, என்று தங்களை அழைக்கும் குழு, 53 00:03:41,932 --> 00:03:45,686 ஸ்டேட்டன் தீவில் க்ரூஸ் ரசாயன ஆலையில் எட்டு பேரை பணயக்கைதியாக்கியது. 54 00:03:45,769 --> 00:03:49,940 பணயக்கைதியா இருப்பவங்க க்ரூஸ் கெமிக்கல் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள். 55 00:03:50,023 --> 00:03:52,484 சிஎல்எப் இதையும் வெளியிட்டது ஒரு மணி நேரம் முன். 56 00:03:52,859 --> 00:03:56,363 இதை செய்ய விருப்பமில்ல, ஆனா க்ரூஸ் வேற முடிவு எடுக்க விடல. 57 00:03:56,446 --> 00:04:01,410 அவங்க நச்சு விஷங்கள் எங்க பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு வருது. 58 00:04:01,493 --> 00:04:02,744 அதன் விளைவு இது. 59 00:04:02,828 --> 00:04:04,913 இந்த புற்றுநோய் தொழிற்சாலை மூடும் வரை, 60 00:04:04,997 --> 00:04:06,999 நாங்க எங்கும் போவதா இல்ல! 61 00:04:07,082 --> 00:04:08,083 இங்க இருக்கேன். 62 00:04:08,166 --> 00:04:11,920 அங்கயே இருங்க. ப்ளாக் நுஆர் வரார். 14 நிமிஷத்தில் வருவார். 63 00:04:12,671 --> 00:04:16,133 ஒரு ஊமை சைக்கோ உங்களுக்கு இடைஞ்சலா வர விடாதீங்க. 64 00:04:16,925 --> 00:04:19,886 பணயக் கைதிகளுக்கு 14 நிமிடங்கள் இல்ல. நான் போறேன். 65 00:04:19,970 --> 00:04:21,138 இருங்க. ஹோம்லேண்டர்... 66 00:04:31,523 --> 00:04:32,983 மன்னிக்கவும், மேம்? 67 00:04:37,362 --> 00:04:40,741 மன்னிக்கவும், அதிகாரிகள் வரும் வரை, நீங்க இங்கே தங்கணும். 68 00:04:41,658 --> 00:04:43,035 என்னால மூச்சுவிட முடியல. 69 00:04:43,118 --> 00:04:44,119 ஒண்ணும் ஆகாது. 70 00:04:44,202 --> 00:04:48,582 என் மார்பை சுத்தி இந்த உலோக பைப்பை சுத்தியிருக்கே! உனக்கு என்ன பிரச்சினை? 71 00:04:48,665 --> 00:04:50,584 டெட்! டெட்! உதவு! 72 00:04:50,667 --> 00:04:52,085 -லிஸ்? நீ நலமா? -உதவு! 73 00:04:53,837 --> 00:04:57,382 சே! கடவுளே, என் மூக்கை உடைச்சுட்டே. 74 00:04:57,466 --> 00:05:00,135 நீ சட்டத்தை மீறிட்டே, மிஸ்டர். 75 00:05:00,635 --> 00:05:01,636 நாசமா போ, 76 00:05:02,304 --> 00:05:04,514 கோமாளி உடை போட்ட லூஸே! 77 00:05:05,557 --> 00:05:07,100 டெட். லிஸ்ஸை கவனிக்கறியா? 78 00:05:07,184 --> 00:05:09,478 அவள் பதிலளிக்கல. டெட்? 79 00:05:11,396 --> 00:05:14,441 சே! அப்ப யாரோ வந்திருக்காங்க! நாம தயாரா இருக்கணும். 80 00:05:14,524 --> 00:05:16,193 நான் இறக்க விரும்பல. 81 00:05:16,276 --> 00:05:18,528 -நான் இறக்க விரும்பல. -இப்ப பார். 82 00:05:18,612 --> 00:05:21,823 ப்ளீஸ். இங்க வேலை தான் செய்யறோம். முடிவுகள் எடுக்கலை. 83 00:05:32,542 --> 00:05:33,460 என்ன? 84 00:05:35,462 --> 00:05:38,340 என் பெயர் த... என் பெயர் ஹோம்லேண்டர். 85 00:05:38,423 --> 00:05:39,966 யாரையும் காயப்படுத்த வரல. 86 00:05:40,050 --> 00:05:42,094 அருகே வராத. இவங்களை கொன்னுடுவோம். 87 00:05:43,345 --> 00:05:44,387 பதறாதே, நண்பா. 88 00:05:44,471 --> 00:05:46,848 உனக்கு கோபம்னு புரியுது, ஆனா இது, 89 00:05:46,932 --> 00:05:50,018 இப்படி வன்முறை செய்து மாற்றம் கொண்டு வர முடியாது. 90 00:05:50,143 --> 00:05:52,687 ஆயுதத்தை கீழே போடுங்க, நாம பேசலாம். 91 00:05:52,771 --> 00:05:54,397 தள்ளி நில்லு. எச்சரிக்கறேன்! 92 00:05:54,481 --> 00:05:57,192 நாசமா போ, நாசிச கயவனே! 93 00:06:05,742 --> 00:06:07,494 வன்முறை தீர்வு இல்லை. 94 00:06:07,577 --> 00:06:09,496 இப்போ நீங்க அமைதி காத்தா, 95 00:06:09,579 --> 00:06:12,165 உயர்ந்த மட்டத்தில், உங்க கவலைகள் பேசப்படும். 96 00:06:12,749 --> 00:06:15,669 நீ வெளியே போகாட்டா, நான் இவனை கொன்னுடுவேன்! 97 00:06:15,794 --> 00:06:19,297 வேணாம், ஆனா உன் துப்பாக்கி வேலை செய்யாது. எல்லாம் முடிந்தது. 98 00:06:19,381 --> 00:06:21,800 நான் இந்த விசையை அழுத்தினா, இது சுடும். 99 00:06:21,883 --> 00:06:23,969 அதனால இங்கேர்ந்து நகரு! 100 00:06:25,178 --> 00:06:26,596 ஆனா நண்பா, 101 00:06:26,680 --> 00:06:30,767 500 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் போது துப்பாக்கியை பிடிப்பது கஷ்டம். 102 00:06:31,601 --> 00:06:33,812 இல்ல! முட்டாள்! அது வெடிக்க... 103 00:06:45,490 --> 00:06:49,035 நீ அதை செய்திருக்க கூடாது. 104 00:06:49,119 --> 00:06:50,245 செய்தது நீ! 105 00:06:50,328 --> 00:06:53,081 துப்பாக்கியை சூடு பண்ணினா 106 00:06:53,165 --> 00:06:54,249 என்னாகும் முட்டாளே! 107 00:06:54,332 --> 00:06:56,501 எனக்கு தெரியாது. 108 00:06:56,585 --> 00:06:58,461 யாரையும் காயப்படுத்த நினைக்கல. 109 00:06:58,545 --> 00:07:01,089 நாங்க உயிர்களை காப்பாத்த நினைச்சோம். 110 00:07:01,214 --> 00:07:02,841 ஐயோ, என் கை. 111 00:07:02,924 --> 00:07:05,427 நீ எல்லாம் ஒரு சூப்பர் ஹீரோவா? 112 00:07:11,016 --> 00:07:14,394 இல்லை, இல்லை, இல்லை! நிறுத்து. நான் யோசிக்கணும். 113 00:07:14,769 --> 00:07:18,148 நீங்கெல்லாம் பதட்டப்பட வைக்கறீங்க. நான் யோசிக்கணும். 114 00:07:18,231 --> 00:07:20,317 நீ ஒரு பாசிச கொலைகாரன்... 115 00:07:20,400 --> 00:07:21,568 வாயை மூடு! 116 00:07:26,865 --> 00:07:29,618 இல்ல! இரு! பயப்பட வேண்டாம். 117 00:07:29,701 --> 00:07:32,037 அவங்க மேல தப்பு. அவங்க தான் கெட்டவங்க. 118 00:07:32,329 --> 00:07:34,706 நான் ஹீரோ. என்னை நேசிக்கறீங்க. 119 00:07:34,998 --> 00:07:36,625 நீ ஒரு அசுரன்! 120 00:07:58,897 --> 00:08:01,858 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. சே. 121 00:08:08,949 --> 00:08:12,494 ஓ, கடவுளே! தயவு செய்து, தயவு செய்து. ஓ, கடவுளே. 122 00:08:12,577 --> 00:08:15,455 இல்லை, இல்லை. அவங்க என்னை செய்ய வெச்சாங்க. 123 00:08:15,872 --> 00:08:18,708 நான் விரும்பல, ஆனா என்னை செய்ய வெச்சாங்க. 124 00:08:25,382 --> 00:08:29,552 விளக்க முடியும், சரியா? அவங்களிடம் துப்பாக்கிகள் இருந்தன, அது... 125 00:08:29,636 --> 00:08:31,638 அவன் எல்லோரையும் கொன்னான்! 126 00:08:31,721 --> 00:08:34,516 அவன் எல்லோரையும் கொன்னான்! 127 00:08:34,808 --> 00:08:36,101 -இல்ல! உனக்கு... -உதவி! 128 00:08:36,184 --> 00:08:38,061 உனக்கு சரியா புரியல. 129 00:08:38,895 --> 00:08:40,647 எனக்கே ஆப்பு, இல்லையா? 130 00:08:40,772 --> 00:08:43,358 என்னை ஒழிக்க இதை பயன்படுத்துவே, இல்ல? 131 00:08:43,566 --> 00:08:45,819 வாட்டின் முதல் தர ஹீரோவா இருக்க. 132 00:08:45,902 --> 00:08:47,237 உனக்கு ஒண்ணு தெரியுமா? 133 00:08:47,737 --> 00:08:49,322 அது நடக்க போறதில்ல. 134 00:08:49,656 --> 00:08:53,285 என் எதிர்காலத்தை அழிக்க உன்னையோ இல்ல வேற யாரையோ விட போவதில்ல. 135 00:08:57,414 --> 00:08:59,040 இங்க வா! 136 00:09:03,920 --> 00:09:07,340 நான் ஒரு தப்பு செய்தேன். அதுக்காக என்னை தூக்கில் போடுவியா? 137 00:09:14,347 --> 00:09:16,349 நீ போட்டி விரும்பல, இல்ல? 138 00:09:16,558 --> 00:09:19,686 ஆனா உண்மையில், அது போட்டியே இல்ல தானே? 139 00:09:24,149 --> 00:09:26,985 உன் காலம் முடிந்தது நுஆர். இப்ப என் முறை. 140 00:09:27,277 --> 00:09:29,612 அதுக்கு நான் தயாரா இருக்கேன். 141 00:09:46,755 --> 00:09:48,381 அது... கடவுளே! சே! 142 00:10:05,065 --> 00:10:07,525 அட, சே. 143 00:10:48,566 --> 00:10:49,776 குண்டு வெச்சிருந்தாங்க. 144 00:10:49,859 --> 00:10:52,946 என் உடலால் மறைத்தேன், வெடித்தது மிக பயங்கரமா. 145 00:10:53,321 --> 00:10:54,823 இடிபாடுகளில் தேடினேன், 146 00:10:54,948 --> 00:10:58,076 துரதிர்ஷ்டவசமா, நாங்க மட்டும் தான் உயிரோடு இருக்கோம். 147 00:10:58,284 --> 00:11:00,578 உங்களை ஏமாத்திட்டேன். எல்லோரையும். 148 00:11:00,703 --> 00:11:04,040 இல்ல. நீங்க... நீங்க ஆபத்தில் சிக்கினீங்க, எங்களுக்காக. 149 00:11:04,124 --> 00:11:06,167 உங்களுக்கு நன்றி கடன்பட்டோம். 150 00:11:09,754 --> 00:11:12,382 நன்றி. ஆனா... 151 00:11:12,465 --> 00:11:16,094 அந்த பிணையக்கைதிகள். அவங்க தான் உண்மையான ஹீரோக்கள். 152 00:11:17,720 --> 00:11:21,516 உங்க முதல் பணி இப்படி இருக்கும்னு நினைக்கல, 153 00:11:21,891 --> 00:11:23,309 ஆனா நல்லா செய்தீங்க. 154 00:11:23,476 --> 00:11:27,564 நம்பினா நம்புங்க, அனைவரும் இறந்தும் உங்க மதிப்பு கூடியது. 155 00:11:27,772 --> 00:11:29,441 நல்லது. அது நல்லது. 156 00:11:30,817 --> 00:11:33,236 நுஆர் பத்திய உங்க எண்ணம் தப்பு. 157 00:11:33,319 --> 00:11:34,154 அப்படியா? 158 00:11:34,279 --> 00:11:36,573 சில விஷயங்களை அவர் சொல்லி தந்தார். 159 00:11:45,457 --> 00:11:46,374 "த பாய்ஸ்" டைனமைட் என்டர்டேன்மெண்ட் கோமிக் புக் தழுவியது 160 00:11:46,458 --> 00:11:47,417 எழுத்து கார்த் என்னிஸ் 161 00:12:40,845 --> 00:12:42,847 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 162 00:12:42,931 --> 00:12:44,933 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்