1 00:00:04,671 --> 00:00:09,593 ஒரு யுகம் நினைவாகிப் போகையில், இன்னொன்று தொடங்குகிறது. 2 00:00:16,434 --> 00:00:18,602 உடைதலின் சாம்பலிலிருந்து, 3 00:00:18,686 --> 00:00:23,940 உயிர் பிழைத்த பெண் ஐஸ் செடாய் பிரிவினர் புதிய உலகில் வெளிப்பட்டனர். 4 00:00:25,234 --> 00:00:27,193 பொதுக் காரணத்திற்காக ஒன்று சேர்ந்தனர், 5 00:00:27,277 --> 00:00:30,114 மேலும் பேரழவிலிருந்து உலகத்தை பாதுகாக்க. 6 00:00:31,699 --> 00:00:34,409 ஆண் ஐஸ் செடாய் தொடர்ந்து 7 00:00:34,493 --> 00:00:36,369 பைத்தியமாகி, அழிந்து போகையில், 8 00:00:36,454 --> 00:00:41,082 டார் வலோன் தீவு தேர்ந்தெடுக்கப்பட்டு, வெண்கோட்டை உருவானது, 9 00:00:42,250 --> 00:00:46,881 முன்னேற்றம், ஆராய்ச்சி, பயிற்ச்சிக்கென அர்ப்பணிக்கப்பட்ட தளம். 10 00:00:49,716 --> 00:00:54,804 இங்கே, இயற்கையாக ஊடகிக்க முடிந்தவர்கள் பயினராக வரவேற்கப்படுகின்றனர், 11 00:00:54,889 --> 00:00:56,347 பயிற்சியை தொடங்க. 12 00:00:57,807 --> 00:00:59,851 பயினராக இருப்பதிலிருந்து, பல வருடங்கள் 13 00:00:59,935 --> 00:01:03,314 ஆகலாம், புனித நாகவளையத்தை விரலில் அணிவிக்க, 14 00:01:03,396 --> 00:01:06,233 அவளை ஏற்றுக்கொள்ளப்பட்டவர் நிலைக்கு உயர்த்தி. 15 00:01:06,650 --> 00:01:11,989 அதற்கு நீண்ட காலம் பிறகு, தயாரென கருதினால், ஏற்றுக்கொள்ளப்பட்டவர், 16 00:01:12,072 --> 00:01:14,950 மூன்று சத்தியங்களை செய்து, ஐஸ் செடாய் சால்வை அணிய உயர்த்தப்படுவர். 17 00:01:16,326 --> 00:01:19,871 சால்வை அணிய அதிர்ஷ்டம் செய்தோர், தன் அஜாவை தேர்ந்தெடுப்பர், 18 00:01:19,954 --> 00:01:24,001 தனக்கென குறிப்பிட்ட நோக்கத்தை கொண்ட ஏழு பிரிவுகளிலிருந்து. 19 00:01:24,960 --> 00:01:27,212 தயாராக நிற்கும் போர்வீரர்கள். 20 00:01:27,295 --> 00:01:29,799 வாழும் உயிரினங்களை குணப்படுத்துவோர். 21 00:01:29,882 --> 00:01:32,134 கடந்தகாலத்தை பத்திரப்படுத்துபவர்கள். 22 00:01:32,218 --> 00:01:34,385 நியாயத்தை தேடுபவர்கள். 23 00:01:34,469 --> 00:01:36,388 சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். 24 00:01:36,472 --> 00:01:39,098 உண்மை, காரணம் தொடர்பவர்கள். 25 00:01:39,891 --> 00:01:43,478 மற்றும் ஒற்றைச் சக்தியின் தவறான, ஆபத்தான பயன்பாட்டை தடுக்க 26 00:01:43,561 --> 00:01:44,646 தன்னை அர்ப்பணித்தவர்கள். 27 00:01:51,194 --> 00:01:53,864 கோட்டையின் மண்படம்தான் மத்திய கவுன்சில், 28 00:01:53,948 --> 00:01:57,075 ஒவ்வொரு அஜாவிலிருந்தும் உட்காரும் மூவரால் குறிக்கப்படும். 29 00:01:59,161 --> 00:02:02,873 இங்கே, முக்கியமான விஷயங்களில் வாக்களித்து, விவாதிப்போம். 30 00:02:05,000 --> 00:02:07,378 அரியணையில், அம்புலித் தேர். 31 00:02:08,419 --> 00:02:10,840 இங்கே, நான் பதவியேற்றேன், 32 00:02:10,923 --> 00:02:14,551 முத்திரைகளின் காவலராக, டார் வலோனின் சுடராக. 33 00:02:14,634 --> 00:02:16,135 வாழ்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 34 00:02:19,598 --> 00:02:22,560 டிராகன்மலையை பார்த்தபடி இருந்த டார் வலோன் தீவை 35 00:02:22,643 --> 00:02:25,228 நாங்கள் தேர்ந்தெடுத்தது விபத்தல்ல. 36 00:02:26,479 --> 00:02:30,067 அது ஒரு செய்தி, அனைத்து தலைமுறைகளுக்கும். 37 00:02:30,150 --> 00:02:32,694 கடந்தகாலத்தை நினைவூட்டுவது, 38 00:02:32,777 --> 00:02:36,990 டிராகனின் மறுபிறவி ஒரு நாள் வருவான் என்ற... 39 00:02:37,074 --> 00:02:38,283 எச்சரிக்கை. 40 00:03:06,353 --> 00:03:09,981 த வீல் ஆஃப் டைம் ஆரிஜின்ஸ்