1 00:00:19,729 --> 00:00:21,106 முக்கியமானதை அடைய வேண்டிய நேரம் இது. 2 00:00:23,650 --> 00:00:24,651 டாகோ பிர 3 00:00:24,734 --> 00:00:26,778 உன் பவர் கேபிள் இல்லாமல் நீ எதை அடைய முடியும் என பார்க்கலாம். 4 00:00:26,861 --> 00:00:28,863 அதை சர்ஃப்சைட் பெண்கள் ஏற்கனவே எடுத்துவிட்டனர். 5 00:00:34,786 --> 00:00:35,787 என்ன? 6 00:00:54,556 --> 00:00:58,101 இந்த இயந்திரம் இப்போதும் இயங்குகிறது. நான் சாமையும் ஜேடையும் கண்டுபிடிக்க வேண்டும். 7 00:01:14,242 --> 00:01:16,536 இந்த கிரிஸ்டல் குகைதான் உண்மையான சர்ஃப்சைட் புதையல் எனில் 8 00:01:16,620 --> 00:01:18,663 நடப்பது எல்லாம் புரிகிறது. 9 00:01:18,747 --> 00:01:22,167 டாக்டர் ஃபைஃபர் தன் இயந்திரத்தை கிம்பர் அவருக்கு கொடுத்த கிரிஸ்டல் மூலம் இந்த கிரிஸ்டல்களை 10 00:01:22,250 --> 00:01:23,627 கண்டுபிடிக்க காலிப்ரேட் செய்துள்ளார். 11 00:01:24,211 --> 00:01:27,297 -கொடுத்தாரா? அல்லது கோபத்தில் எறிந்தாரா? -அதுபோல ஒன்றுதான். 12 00:01:29,507 --> 00:01:32,844 ஆனால் இப்போது அவரது இயந்திரம்தான் டேஞ்சர் பாயின்ட் அரிப்புக்கு காரணம் என தெரிந்துவிட்டது. 13 00:01:32,928 --> 00:01:35,055 நாம் சாதித்துவிட்டோம், சாம்! மர்மத்தை கண்டுபிடித்துவிட்டோம்! 14 00:01:36,473 --> 00:01:39,392 -அதில் கொஞ்சம்தான் கண்டுபிடித்துள்ளோம். -என்ன சொல்கிறாய்? 15 00:01:39,476 --> 00:01:40,727 ஆபத்து 16 00:01:40,810 --> 00:01:43,313 அந்தப் பெண்மணி “ஆபத்து” என எழுதி, தனது குவான்டம் கிரிஸ்டலை 17 00:01:43,396 --> 00:01:44,814 இவ்வளவு சிரமப்பட்டு மறைத்துவைத்துள்ளார். 18 00:01:45,649 --> 00:01:47,943 ஒருவேளை அவர் அது தவறான கைகளுக்கு கிடைக்கக்கூடாது என விரும்பியிருக்கலாம். 19 00:01:48,026 --> 00:01:52,405 இந்தக் குகை வெறும் புதையல் இல்லை. இது சபிக்கப்பட்ட புதையல். 20 00:01:53,406 --> 00:01:56,243 சாம், அது ஒரு கட்டுக்கதை. அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 21 00:01:56,326 --> 00:01:58,536 நீ அப்ஸீடியன் ஃபிளையர் பற்றியும் அப்படித்தான் சொன்னாய். 22 00:01:58,620 --> 00:02:01,206 ஆம். அது கண்டிப்பாக மிதவை இல்லை. 23 00:02:04,918 --> 00:02:08,129 பழங்கால தீய சக்தி! பார்த்தாயா? இது சபிக்கப்பட்டது. 24 00:02:08,212 --> 00:02:10,131 இங்கிருந்து வெளியே செல்லலாம்! 25 00:02:25,605 --> 00:02:27,065 நுழைவாயில் அடைக்கப்பட்டுவிட்டது. 26 00:02:29,317 --> 00:02:30,569 நாம் மாட்டிக்கொண்டோம். 27 00:02:44,499 --> 00:02:46,418 நாம் குகையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் எனத் தெரியும், 28 00:02:46,501 --> 00:02:49,337 ஆனால் கடைசியாக வந்த நிலநடுக்கம் இதைத் திறந்துவிட்டது. 29 00:02:50,422 --> 00:02:54,759 இது மிகவும் அழகாக உள்ளது. இது சபிக்கப்பட்டது என்பதையே மறக்க வைக்கிறது. 30 00:02:55,760 --> 00:02:59,306 இது இல்லாமல் டாக்டர் ஃபைஃபர் தன் இயந்திரத்தை ஆன் செய்துவிட்டார் என தோன்றுகிறது. 31 00:02:59,389 --> 00:03:01,808 -நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். -நமது பேய் எங்கே? 32 00:03:05,186 --> 00:03:06,563 ரெமி! 33 00:03:21,328 --> 00:03:22,621 அவை மூழ்கவில்லை. 34 00:03:25,040 --> 00:03:27,918 யாரோ நமது உண்மையான நாணயங்களுக்குப் பதில் போலியானதை மாற்றியுள்ளனர். 35 00:03:29,920 --> 00:03:31,338 கோடைக்கால திருவிழா வாழ்த்துகள்! 36 00:03:31,963 --> 00:03:37,093 ஓல்ஸெனின் பேய் உலா பகுதி ஏ-யில் உள்ள திருவிழா இடத்திற்கு கூட்டிச் செல்கிறது. 37 00:03:37,177 --> 00:03:40,138 பணம் அல்லது கிரெடிட் மட்டும்தான். பண்டமாற்று கிடையாது. 38 00:03:40,222 --> 00:03:41,640 சூப்போ கம்ப்ரெஷன் சாக்ஸோ கொடுத்தால் 39 00:03:41,723 --> 00:03:44,226 கண்டிப்பாக நான் மறுக்க மாட்டேன். 40 00:03:44,309 --> 00:03:45,644 ஓல்ட் மேன் ஓல்ஸெனின் பேய் உலாக்கள் 41 00:03:50,482 --> 00:03:51,483 சாம்? 42 00:03:52,359 --> 00:03:53,360 ஜேட்? 43 00:03:54,069 --> 00:03:55,153 இங்கே இருக்கிறீர்களா? 44 00:04:02,077 --> 00:04:04,704 கலங்கரை விளக்கத்தில் வாழ்பவர் சர்ஃப்சைட் பெண்களின் நாணயங்களை திருடிவிட்டார். 45 00:04:04,788 --> 00:04:05,872 பர்கர் டூட் ஆஃப் சர்ஃப்சைட் 46 00:04:07,624 --> 00:04:08,708 சாம்! 47 00:04:09,501 --> 00:04:10,502 ஜேட்! 48 00:04:12,170 --> 00:04:13,171 எங்கே இருக்கிறீர்கள்? 49 00:04:13,672 --> 00:04:15,966 நாங்கள் மாட்டிக்கொண்டுள்ளோம்! எங்களுக்கு உதவுங்கள்! 50 00:04:16,048 --> 00:04:19,427 யாருக்காவது கேட்கிறதா? யாராவது இருக்கிறீர்களா? உதவி! 51 00:04:22,055 --> 00:04:23,265 யாருக்கும் கேட்காது. 52 00:04:23,348 --> 00:04:24,349 எந்தப் பயனும் இல்லை. 53 00:04:25,559 --> 00:04:26,935 பொம்மைகளே, வாருங்கள்! 54 00:04:29,896 --> 00:04:35,151 குகையில் உலாவுவது பற்றி உங்களை எச்சரித்துள்ளேன். நான் கைமாறு செய்துவிட்டேன். 55 00:04:37,779 --> 00:04:38,780 ஓ, இல்லை. 56 00:04:40,031 --> 00:04:44,202 இன்று காலையில் இருந்து, எங்கள் கப்பல் வேகமாக மறைந்து வருகிறது. 57 00:04:45,787 --> 00:04:47,539 அந்தக் காகத்தின் தலை மறைந்தபிறகு... 58 00:04:49,791 --> 00:04:50,917 அடுத்து நாங்கள்தான் என நினைக்கிறேன். 59 00:04:55,088 --> 00:04:56,756 இல்லை. அது நடக்காது. 60 00:04:56,840 --> 00:04:58,508 அதை யார் செய்கிறார் என எங்களுக்குத் தெரியும். 61 00:04:58,592 --> 00:05:00,385 நாங்கள் அவரைத் தடுத்து உங்கள் வீட்டைக் காப்பாற்றுவோம். 62 00:05:02,596 --> 00:05:04,180 நாம் ரெமியை கண்டுபிடிக்க வேண்டும்! 63 00:05:09,519 --> 00:05:11,521 டிக்கெட் விற்பனை சர்ஃப்சைட் கோடைக்காலத் திருவிழா 64 00:05:13,064 --> 00:05:15,734 ஹேய், கோடைக்காலத் திருவிழாவுக்கான உங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள்! 65 00:05:15,817 --> 00:05:21,573 பகுதி ஏ-யில் சவாரிகளும் பகுதி பி-யில் உணவுகளும், எல்லாப் பகுதியிலும் மகிழ்ச்சியும் உள்ளன 66 00:05:21,656 --> 00:05:24,784 எல்லா வருமானமும் சர்ஃப்சைட் பாதுகாப்புக் குழுவுக்குச் செல்கின்றன. 67 00:05:24,868 --> 00:05:27,746 ஃபனல் கேக் சாப்பிடுங்கள், லேண்ட்மார்க்கை காப்பாற்றுங்கள். 68 00:05:27,829 --> 00:05:28,872 சர்ஃப்சைட் 69 00:05:28,955 --> 00:05:30,415 சர்ஃப்சைட் கோடைக்காலத் திருவிழா 70 00:05:30,498 --> 00:05:31,791 விஐபி பாஸ் அனைத்து அணுகல்களும் 71 00:05:34,044 --> 00:05:35,086 எத்தனை டிக்கெட்டுகள்? 72 00:05:35,170 --> 00:05:37,589 விளையாட ஐந்து, ஃபெரிஸ் வீலில் சவாரி செய்ய ஏழு, டில்ட்-எ-வேர்லுக்கு 73 00:05:37,672 --> 00:05:38,715 பத்து டிக்கெட்டுகள், ஆனால் 74 00:05:38,798 --> 00:05:40,467 அதை வேர்ல்-அண்ட்-விப்புடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். 75 00:05:40,550 --> 00:05:42,802 அது உங்கள் கண்ணை பிதுங்கி வெளியே வரவைத்துவிடும். 76 00:05:44,137 --> 00:05:45,138 ஜாலியான முறையில். 77 00:05:49,893 --> 00:05:50,894 மகிழ்ச்சியாக இருங்கள்! 78 00:05:52,979 --> 00:05:54,147 ஹேய், டிக்கெட் விற்பனை எப்படிப் போகிறது? 79 00:05:54,856 --> 00:05:57,067 -அருமை. எங்களுக்கு அடுத்த ரோல் தேவைப்படும். -இதோ வருகிறது! 80 00:05:59,402 --> 00:06:01,363 ஏமியை எப்படி நமது குழுவுக்கு வேலை செய்ய வைத்தாய்? 81 00:06:01,947 --> 00:06:03,281 அவளே முன்வந்தாள். 82 00:06:03,907 --> 00:06:06,493 கவனம் பற்றி அம்மாவும் மகளும் கொஞ்சம் பேசியதற்குப் பிறகு. 83 00:06:07,244 --> 00:06:08,703 அது இந்த முறை நீடிக்குமா? 84 00:06:12,958 --> 00:06:15,168 இந்த ஊர் முழுக்க எனக்கு கவனம் இல்லை என நினைக்கிறார்களா? 85 00:06:15,835 --> 00:06:17,629 -நான் வந்துவிடுகிறேன். -நான் பார்த்துக்கொள்கிறேன். 86 00:06:20,173 --> 00:06:21,591 ஹேய், அப்பா! உங்களை மிஸ் செய்கிறேன்! 87 00:06:22,092 --> 00:06:23,718 அம்மா சவாரி செய்வதாக கூறிய ஒரே விஷயம் 88 00:06:23,802 --> 00:06:26,638 நாணயம் போட்டால் ஆடும் குதிரைதான், ஏனெனில் அது வேலை செய்யவில்லை. 89 00:06:27,806 --> 00:06:28,848 ஹேய், ஏம்ஸ். 90 00:06:28,932 --> 00:06:32,352 சான் ஃபிரான்ஸிகோ செல்லும் விமானம் 588 இப்போது போர்டிங். 91 00:06:32,435 --> 00:06:34,813 எங்கே இருக்கிறீர்கள்? அது என்ன சத்தம்? 92 00:06:35,480 --> 00:06:38,108 நான் ஏர்போர்ட்டில் இருக்கிறேன். இது என் கடைசி இடமாற்றம். 93 00:06:38,191 --> 00:06:40,860 -நீங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா? -இன்னும் ஒரு மணிநேரத்தில் அங்கே இருப்பேன். 94 00:06:40,944 --> 00:06:44,614 அருமை! அப்பா, நான் உற்சாகமாக உள்ளேன்! உங்களுக்குத் தெரியாது. 95 00:06:44,698 --> 00:06:48,118 கேள், உன் அம்மாவிடம் சொல்லாதே. இது சர்ப்ரைஸாக இருக்கட்டும். 96 00:06:49,119 --> 00:06:50,328 அவர் மகிழ்ச்சியடைவார். 97 00:06:50,996 --> 00:06:52,539 இருங்கள்! நான் உதவுகிறேன். 98 00:06:52,622 --> 00:06:54,791 நாம் கோர்ட்யார்டில் பிக்னிக் அமைத்து அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். 99 00:06:54,874 --> 00:06:58,086 நான் அம்மாவுக்குப் பிடித்த டிம் சம் எடுத்து வருகிறேன். கொஞ்சம் மலர்களும். 100 00:06:58,169 --> 00:06:59,212 மேலும் தலையணைகள். 101 00:06:59,296 --> 00:07:02,048 அம்மா தரையில் சாப்பிடப் போகிறார்களா? அவர் வசதியாக இருக்க விரும்புவார். 102 00:07:02,132 --> 00:07:03,425 அது நல்ல யோசனை, ஏமி. 103 00:07:03,508 --> 00:07:05,510 ஒரு மணிநேரம். கோர்ட்யார்ட். 104 00:07:05,594 --> 00:07:07,971 நீங்கள் என்னை நம்பலாம், ஏனெனில் நான் ஒரு கேமரா. 105 00:07:11,349 --> 00:07:13,393 ஃபிரஷ் பாப்கார்ன் ஹாட் டாக்ஸ் 106 00:07:13,476 --> 00:07:15,103 ஓல்ஸென் எங்கே சென்றார்? 107 00:07:15,186 --> 00:07:18,398 அவர் சிறுத்தை போல போகிறார்! வயதான சிறுத்தை, இருந்தாலும் வேகம்! 108 00:07:18,481 --> 00:07:20,901 -ரெமி! ரெமி, இதோ இருக்கிறாய். -ரெமி! 109 00:07:21,610 --> 00:07:23,111 யாரோ எங்கள் நாணயங்களை திருடிவிட்டனர். 110 00:07:23,194 --> 00:07:25,947 அந்த யாரோ சுற்றுலாப் பயணிகளை போலியான பேய் உலாவுக்குக் கூட்டிச் சென்றுள்ளார். 111 00:07:27,490 --> 00:07:28,491 பர்கர் டூட் ஆஃப் சர்ஃப்சைட் 112 00:07:31,953 --> 00:07:32,996 புதிய உணவு டோர்ட்டாஸ் 113 00:07:34,581 --> 00:07:35,790 மீண்டும் வேண்டாம்! 114 00:07:36,499 --> 00:07:40,795 என் ஏர் டான்ஸர் ஆடவில்லை. நாம் எப்படி டோர்ட்டாஸை விளம்பரப்படுத்துவது? 115 00:07:40,879 --> 00:07:43,173 ஹேய், நமது புதிய உணவு பற்றி நீ பதட்டமாக இருக்கிறாய் எனத் தெரியும்... 116 00:07:43,256 --> 00:07:46,593 சர்ஃப்சைட் மக்கள் டோர்ட்டாஸை நிராகரித்தால் அவர்கள் நமது கலாச்சாரத்தை நிராகரிப்பதாக அர்த்தம். 117 00:07:46,676 --> 00:07:49,763 நமது கலாச்சாரத்தை நிராகரித்தால், நாம் அவர்களை நிராகரித்து 118 00:07:49,846 --> 00:07:51,097 சர்ஃப்சைடைவிட்டு வெளியேறிவிடுவோம். 119 00:07:51,181 --> 00:07:54,351 -பீட்டி... -நான் இறைச்சியைப் பாதுகாக்க வேண்டும். 120 00:07:55,602 --> 00:07:59,314 ஓ, ஃபிர்ட்ஜை திறக்காதீர்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபிரிட்ஜைத் திறக்காதீர்கள்! 121 00:07:59,397 --> 00:08:00,941 குளிர்ச்சியான காற்று வெளியேறிவிடும். 122 00:08:01,024 --> 00:08:03,443 பதட்டத்தைக் குறை. இது இன்னொரு பிரவுன்அவுட் தான். 123 00:08:04,736 --> 00:08:07,155 என் உள்ளுணர்வு இது இன்னொரு பிரவுன்அவுட் இல்லை என்று சொல்கிறது. 124 00:08:07,239 --> 00:08:08,740 என் உள்ளுணர்வும் அதையே சொல்கிறது. 125 00:08:08,823 --> 00:08:10,742 ஃபைஃபர் முக்கியமானதை அடைவதாகக் கூறினார். 126 00:08:11,451 --> 00:08:14,621 பிறகு அவர் தன் இயந்திரத்தை ஆன் செய்தார், அப்போது நிலமே பயங்கரமாக அதிர்ந்தது. 127 00:08:14,704 --> 00:08:19,209 நாங்களும் அதை உணர்ந்தோம். அவர் சபிக்கப்பட்ட புதையலைக் கண்டுபிடித்ததுடன், அதை எடுக்கிறார். 128 00:08:20,252 --> 00:08:22,379 அந்த ஒட்டுமொத்த குகையும்தான். 129 00:08:22,879 --> 00:08:25,257 அதை வெளியே எடுத்தால் டேஞ்சர் பாயின்ட் முழுவதும் நொறுங்கிவிடும். 130 00:08:26,675 --> 00:08:30,470 பழங்கால தீய சக்தி வெளிவந்து, உங்கள் வீட்டையும் என் வீட்டையும் அழித்துவிடும். 131 00:08:33,890 --> 00:08:34,890 ரெமி... 132 00:08:37,561 --> 00:08:41,188 அப்ஸீடியன் ஃபிளையரில் காகத்தின் தலை மட்டும்தான் மீதமுள்ளது. 133 00:08:44,859 --> 00:08:46,236 எனில் நாம் மிகவும் தாமதப்படுத்திவிட்டோம். 134 00:08:54,452 --> 00:08:58,623 இல்லை, தாமதமாகவில்லை! நாம் ஃபைஃபரை விடக்கூடாது. 135 00:08:58,707 --> 00:09:02,502 நமக்கு அவரது பாஸ்கோடு கிடைத்தால், அவரது சிஸ்டத்தை நாம் முடக்கலாம். 136 00:09:03,879 --> 00:09:05,505 ஆனால் அவர் நமக்கு அதைக் கூற மாட்டார். 137 00:09:06,798 --> 00:09:09,259 இருங்கள். ஒருவேளை அவர் அதைக் கொடுக்கலாம். 138 00:09:09,342 --> 00:09:12,804 ஃபைஃபர் செய்வது தவறு என நமக்குத் தெரியும் என அவருக்குத் தெரியாது. 139 00:09:13,305 --> 00:09:15,223 அதனால் முட்டாளாக நடிப்பதுதான் புத்திசாலித்தன, 140 00:09:16,308 --> 00:09:17,475 போகலாம்! 141 00:09:19,644 --> 00:09:24,441 எங்கே போகிறோம் ஏன் போகிறோம் எனத் தெரியவில்லை. ஆனால் வா போகலாம்! 142 00:09:26,401 --> 00:09:28,111 எந்த டோர்ட்டாஸும் விற்கவில்லையா? 143 00:09:28,194 --> 00:09:31,197 வாடிக்கையாளர்கள் யாருமில்லை. பவர் போனதும் அவர்கள் சென்றுவிட்டனர். 144 00:09:31,281 --> 00:09:35,118 அம்மா, இந்த ஃபிரஷ்ஷான குவாகமோல் எல்லாம் வீணாகிவிட்டது! 145 00:09:35,619 --> 00:09:36,620 பாவமான பீட்டி. 146 00:09:37,996 --> 00:09:40,165 -ஹலோ? ஹலோ? -என்னால் என்ன முடியும் என பார்க்கிறேன். 147 00:09:42,000 --> 00:09:43,710 செல் டவர்களும் ஆஃப் ஆகிவிட்டன போல. 148 00:09:43,793 --> 00:09:47,214 மோனிகா, சவாரிகள் வேலை செய்யாததால், மக்கள் பணத்தை திரும்பி கேட்கின்றனர். 149 00:09:47,297 --> 00:09:48,715 எத்தனை பேர்? 150 00:09:50,550 --> 00:09:52,969 சரி. சரி. 151 00:09:53,053 --> 00:09:55,430 தண்ணீரையும் ஸ்நாக்ஸையும் பகுதி ஏவுக்கு மாற்றுவோம். 152 00:09:55,513 --> 00:09:57,432 பவர் சீக்கிரம் வந்துவிடும் என்று சொல்லுங்கள், 153 00:09:57,515 --> 00:10:00,769 பணத்தை திரும்ப கேட்டால், இன்னும் தண்ணீரும் ஸ்நாக்ஸும் கொடுங்கள். 154 00:10:00,852 --> 00:10:01,853 புரிந்தது. 155 00:10:02,896 --> 00:10:04,105 நீங்கள் இருவரும் வருகிறீர்களா? 156 00:10:06,942 --> 00:10:09,945 சரி, கேளுங்கள். மெர்ச்சண்டைஸைப் பயன்படுத்துவோம். 157 00:10:10,028 --> 00:10:11,363 அவர்களுக்கு இலவச பாதுகாப்புக் குழுவின் 158 00:10:11,446 --> 00:10:15,158 டோட் பைகளைக் கொடுத்தால் பணத்தை திரும்ப கேட்காமல் இருப்பார்களா? ஆம். 159 00:10:15,992 --> 00:10:16,993 வாருங்கள். 160 00:10:22,958 --> 00:10:25,627 அம்மா? அம்மா? 161 00:10:28,755 --> 00:10:30,048 ஒரு வேலையும் உருப்படியாக செய்யாதே! 162 00:10:35,345 --> 00:10:36,388 டாக்டர் ஃபைஃபர்? 163 00:10:38,473 --> 00:10:40,100 இங்கே என்ன செய்கிறீர்கள்? 164 00:10:40,934 --> 00:10:42,894 நானும் உன்னிடம் அதையே கேட்கலாம். 165 00:10:42,978 --> 00:10:45,480 இந்தப் பகுதிக்குள் ஹைக்கர்கள் அனுமதி இல்லை. 166 00:10:45,564 --> 00:10:47,566 என் அம்மா பாதுகாப்புக் குழுவில் இருப்பதால் 167 00:10:47,649 --> 00:10:48,900 அவரது சாவியை எடுத்து வந்தேன். 168 00:10:48,984 --> 00:10:51,486 நான் கொஞ்சம் திருவிழா கூட்டத்திலிருந்து விலகியிருக்க நினைத்தேன். 169 00:10:53,029 --> 00:10:56,408 அருமை. இதுதான் நான் பார்த்ததிலேயே பெரிய தியோடலைட். 170 00:10:56,491 --> 00:10:58,076 இது தியோடலைட் இல்லை, ஜேட். 171 00:10:59,327 --> 00:11:03,498 எனில் நான் பார்த்ததிலேயே பெரிய மண்ணின் ஈரப்பத சென்ஸார். 172 00:11:04,624 --> 00:11:07,168 மிகவும் முட்டாளாக நடிக்காதே, ஜேட். பாஸ்வேர்டை மட்டும் வாங்கு. 173 00:11:07,252 --> 00:11:09,754 ஓ, “முட்டாளாக நடிப்பது” எப்படி புத்திசாலித்தனம் என இன்னும் புரியவில்லை. 174 00:11:10,338 --> 00:11:12,757 ஃபைஃபருக்கு ஆர்வமான மூளைகளுக்கு சொல்லிக் கொடுக்க பிடிக்கும், 175 00:11:12,841 --> 00:11:16,386 அதனால் ஜேட் அவரிடம் சில கேள்விகள் கேட்டு, தன் இயந்திரத்தைக் காட்ட வைப்பாள். 176 00:11:16,469 --> 00:11:18,513 பிறகு, ஃபைஃபர் தன் பாஸ்வேர்டை உள்ளிடும்போது, 177 00:11:18,597 --> 00:11:20,473 நீ சென்று பார்த்து, என்னிடம் அதைக் கூறுவார். 178 00:11:20,557 --> 00:11:22,058 புத்திசாலித்தனம்தான். 179 00:11:22,642 --> 00:11:23,935 இது எப்படி வேலை செய்யும்? 180 00:11:24,019 --> 00:11:25,562 நில். 181 00:11:25,645 --> 00:11:28,148 உன் ஜாக்கெட்டில் இருக்கு ஸிப்பர் ஃபெர்ரோமேக்னெட்டிக்கா? 182 00:11:30,567 --> 00:11:32,527 அதைக் கழட்டிவிடு. எதற்கும் கவனமாக இருப்போம். 183 00:11:33,278 --> 00:11:35,488 நீ இதில் ஒட்டிக்கொள்வதை நான் விரும்பவில்லை. 184 00:11:36,406 --> 00:11:38,909 நீங்கள் நிலத்தை அளவெடுக்க எலெக்ட்ரோமேக்னெட்டை பயன்படுத்துகிறீர்களா? 185 00:11:39,826 --> 00:11:41,369 இது மண்ணரிப்பை அளவிடுமா? 186 00:11:42,871 --> 00:11:43,872 அதுபோலத்தான். 187 00:11:51,338 --> 00:11:55,217 அந்த மானிட்டர் எலெக்ரோமேக்னெட் எவ்வளவு பவரை பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுமா? 188 00:11:58,887 --> 00:11:59,971 இது அதிகமாக பயன்படுத்துகிறது. 189 00:12:01,056 --> 00:12:03,308 சர்ஃப்சைட் எலெக்ட்ரிக்கல் கிரிட் அதைத் தாங்குமா? 190 00:12:04,768 --> 00:12:07,646 நான் கிட்டத்தட்ட அதிகமாக பயன்படுத்துகிறேன், ஆனால் வரம்பைத் தாண்ட மாட்டேன். 191 00:12:08,730 --> 00:12:10,065 தாண்டினால் என்னவாகும்? 192 00:12:11,942 --> 00:12:15,320 இது மிகவும் நிலையற்றது, ஆனால் நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும். 193 00:12:16,821 --> 00:12:18,949 உங்களுக்கு எப்போதுமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனத் தெரியும், டாக்டர் ஃபைஃபர். 194 00:12:20,784 --> 00:12:22,369 நான் கண்டுபிடித்துள்ளதை மக்கள் பார்க்கும்போது, 195 00:12:22,452 --> 00:12:26,164 எந்த சுற்றுச்சூழல் விதிமிறலில் இருந்தும் என்னை விடுவிப்பார்கள். 196 00:12:27,582 --> 00:12:29,000 நீங்கள் கண்டுபிடித்ததா? 197 00:12:31,378 --> 00:12:33,296 நீங்கள் நிலத்தை அளவிடவில்லை. 198 00:12:33,880 --> 00:12:37,384 இது மண்ணரிப்பு பற்றியது இல்லை, சரியா? 199 00:12:39,052 --> 00:12:40,095 நீ புத்திசாலி. 200 00:12:42,264 --> 00:12:43,473 நீ ரகசியத்தை பாதுகாப்பாயா? 201 00:12:44,558 --> 00:12:48,186 நான் அளவில்லாத புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை கண்டுபிடித்துள்ளேன். 202 00:12:51,982 --> 00:12:53,024 குவான்டம் கிரிஸ்டல்களா? 203 00:12:54,067 --> 00:12:55,777 தற்போது, ஆற்றல் உற்பத்திதான் 204 00:12:55,860 --> 00:13:00,490 உலகளாவிய பசுமை இல்லை வாயு உமிழ்வுகளில் 87 சதவீத காரணமாக உள்ளது, 205 00:13:00,574 --> 00:13:02,367 ஆனால் இந்த ஆற்றல் மூலத்தின் மூலம் 206 00:13:02,450 --> 00:13:05,412 நாம் எண்ணெய், நிலக்கரி அல்லது கேஸை சார்ந்திருக வேண்டியது இல்லை. 207 00:13:05,495 --> 00:13:07,372 அது ஒரு பிரச்சினையாக இருக்காது. 208 00:13:08,748 --> 00:13:13,753 உங்கள் கண்டுபிடிப்பு பருவநிலை மாற்றத்தை முடித்துவிடும் என்கிறீர்களா? 209 00:13:16,590 --> 00:13:19,134 என் கண்ணோட்டத்தை நீ புரிந்துகொள்வாய் எனத் தெரியும். 210 00:13:24,890 --> 00:13:27,350 -இலவச டோர்ட்டாஸ், இன்று மட்டும். -இந்தாருங்கள். 211 00:13:28,852 --> 00:13:30,353 இங்கே வாங்குங்கள் இங்கே ஆர்டர் செய்யுங்கள் 212 00:13:30,437 --> 00:13:35,025 பாருங்கள், மக்களுக்கு உண்மையான மெக்ஸிகன் உணவு பிடிக்கும். எனக்குத் தெரியும். 213 00:13:35,108 --> 00:13:38,236 நீ கணித்துவிட்டாய், பீட்டி. இந்த இலவச உணவு, சவாரிகள் மீண்டும் இயங்கும் வரை 214 00:13:38,320 --> 00:13:39,821 மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். 215 00:13:39,905 --> 00:13:42,449 இது சிறந்த விளம்பரமும் கூட. முதல் முறை மட்டும் இலவசம். 216 00:13:42,532 --> 00:13:45,201 அவர்கள் சுவைப்பார்கள், ரசிப்பார்கள், மேலும் வாங்க மீண்டும் வருவார்கள். 217 00:13:45,285 --> 00:13:49,164 அற்புதமான திட்டம், பெட்ரோ. நீ கஷ்டப்பட்டுள்ளாய். உன்னை நினைத்து பெருமைப்படுகிறோம். 218 00:13:50,707 --> 00:13:53,335 நாளை, நமது ஹபனேரோ பாப்ஸிக்கிளை மெனுவில் சேர்ப்போம். 219 00:13:55,003 --> 00:13:56,046 அந்தளவுக்கு பெருமைப்படவில்லை. 220 00:13:59,674 --> 00:14:00,759 என்ன செய்கிறீர்கள்? 221 00:14:01,343 --> 00:14:04,304 பவர் சிஸ்டத்தை நிலைப்படுத்த ஜெனரேட்டரை குறைக்கிறேன். 222 00:14:04,888 --> 00:14:06,014 ஜேட், பார். 223 00:14:11,519 --> 00:14:12,687 இல்லை. 224 00:14:20,028 --> 00:14:21,905 டேஞ்சர் பாயின்ட் அழிகிறது, டாக்டர் ஃபைஃபர். 225 00:14:24,282 --> 00:14:27,452 சர்ஃப்சைட் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக, அது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 226 00:14:30,121 --> 00:14:31,748 அறிவியல் ஆதாரத்தின்படி 227 00:14:31,831 --> 00:14:35,627 நீங்கள் இந்தக் கண்டுபிடிப்பை வெளியே எடுப்பதுதான் இந்த அரிப்பின் மூலக் காரணம். 228 00:14:35,710 --> 00:14:40,173 உலகையே காப்பாற்ற சாத்தியமுள்ள ஒன்றின் முன் ஒரே ஒரு மலைக்குன்று எம்மாத்திரம்? 229 00:14:40,882 --> 00:14:42,133 சாத்தியமுள்ளவா? 230 00:14:43,134 --> 00:14:46,096 நீங்கள் இந்த புதிய ஆற்றல் மூலத்தின் செயல்திறனை சோதித்துள்ளீர்களா? 231 00:14:46,596 --> 00:14:49,099 அதாவது, நீங்கள் டேஞ்சர் பாயின்டில் இருந்து எதை வெளியே எடுக்கிறீர்கள், 232 00:14:49,182 --> 00:14:50,183 அது உலகம் முழுமைக்கும் ஆற்றல் 233 00:14:50,267 --> 00:14:52,519 வழங்கும் மூலம் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? 234 00:14:52,602 --> 00:14:54,646 அருமை. உன்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன, இல்லையா? 235 00:14:55,981 --> 00:14:57,357 ஆர்வமுள்ள மூளை. 236 00:14:58,066 --> 00:14:59,609 மிகவும் ஆர்வமுள்ளது என நினைக்கிறேன். 237 00:15:04,573 --> 00:15:06,950 ஆபத்துகளையும் பாதகங்களையும் கண்டறிய உங்கள் புதிய கண்டுபிடிப்பில் 238 00:15:07,033 --> 00:15:09,327 நீங்கள் ஏன் சோதனைகள் செய்யவில்லை? 239 00:15:09,411 --> 00:15:11,288 அறிவியல் முறையில் எந்தக் குறுக்குவழியும் கிடையாது. 240 00:15:11,788 --> 00:15:14,249 உண்மையான விஞ்ஞானிகள் தியரிகளை உருவாக்கவும் அறிவை வளர்க்கவும் 241 00:15:14,332 --> 00:15:16,877 தேவையான ஆராய்ச்சியைச் செய்வார்கள். 242 00:15:16,960 --> 00:15:18,962 -நீங்களேதான் சொன்னீர்கள். -நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும்! 243 00:15:20,171 --> 00:15:21,798 இது உனக்கு சம்மந்தம் இல்லாதது. 244 00:15:26,511 --> 00:15:28,054 ஜேட், இதோ இருக்கிறாய். 245 00:15:28,930 --> 00:15:32,517 நாம் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும் இல்லையெனில் நம் பெற்றோர் கவலைப்படுவார்கள். 246 00:15:34,936 --> 00:15:38,189 அவர்களை சிறைப்படுத்துவதற்கு முன் நான் இருமுறை யோசிப்பேன், அறிவியல் பெண்ணே. 247 00:15:39,065 --> 00:15:41,192 நீங்கள் கிளம்பினால், நான் இதை முடிக்க வேண்டும். 248 00:15:42,986 --> 00:15:44,863 உங்கள் சிறிய திருவிழாவைக் கொண்டாடுங்கள். 249 00:15:57,667 --> 00:15:58,877 அது வேலை செய்யவில்லை. 250 00:15:58,960 --> 00:16:00,545 முட்டாளாக நடிப்பது தோல்வியடைந்தது. 251 00:16:01,421 --> 00:16:03,089 என்னிடம் புதிய புத்திசாலித்தனமான திட்டம் உள்ளது. 252 00:16:03,173 --> 00:16:05,592 டாக்டர் ஃபைஃபர் தன் இயந்திரம் மிகவும் நிலையற்றது என்று கூறினார். 253 00:16:05,675 --> 00:16:07,510 ”அது கிட்டத்தட்ட மிக அதிக பவரைப் பயன்படுத்துகிறது.” 254 00:16:07,594 --> 00:16:10,931 ஆம். அவள் அதிக பவரைப் பயன்படுத்துகிறார், அது அடிக்கடி சிவப்புக் கோட்டைத் தொடுகிறது. 255 00:16:11,014 --> 00:16:14,434 அதேதான். அதற்கு நாம் இன்னும் கொஞ்சம் பவர் கொடுத்து அதை காலி செய்துவிடுவோம். 256 00:16:14,935 --> 00:16:16,353 என்ன செய்ய நினைக்கிறீர்கள்? 257 00:16:16,436 --> 00:16:17,854 டேஞ்சர் பாயின்டை காப்பாற்ற நினைக்கிறோம். 258 00:16:17,938 --> 00:16:20,482 -உங்கள் ஜெனரேட்டரை கொடுக்க முடியுமா? -இல்லை, நீங்கள் போகலாம். 259 00:16:26,154 --> 00:16:27,864 நீங்கள் திருடிய நாணயங்கள் உள்ளதல்லவா? 260 00:16:28,448 --> 00:16:30,075 அவை ஒரு கடற்கொள்ளையனின் பேயுடையது. 261 00:16:31,034 --> 00:16:33,912 அவன் தலையில்லாத லைஃப்கார்டா? 262 00:16:35,580 --> 00:16:36,581 பெயிட் ன் டாக் 263 00:16:37,249 --> 00:16:38,625 என்ன இது? 264 00:16:46,174 --> 00:16:48,009 உங்கள் பர்கர்களை சாப்பிடுங்கள். 265 00:16:53,640 --> 00:16:57,936 சரி, சரி. ஜெனரேட்டரை எடுத்து வருகிறேன். அந்த பேயை நிறுத்த சொல்லுங்கள். 266 00:16:59,563 --> 00:17:03,275 மோசமான பெண்கள். கனமான ஜெனரேட்டரை எடுக்க வயதானவனை அனுப்புகின்றனர். 267 00:17:04,651 --> 00:17:07,612 இப்போது ஓல்ஸெனின் பொய்யான பேய் உலாவில் உண்மையான பேய்க் கதை இருக்கும். 268 00:17:07,696 --> 00:17:08,697 யார்ர்! 269 00:17:11,074 --> 00:17:12,867 கிரில்டு வெஜ்ஜி டாகோஸ் 270 00:17:25,296 --> 00:17:26,965 முதல் கட்டம். முடிந்தது. 271 00:17:36,141 --> 00:17:37,976 இரண்டாம் கட்டம். பவர் ஆன். 272 00:17:39,019 --> 00:17:40,520 இன்ஜின் எஸ்டபிள்யூ. - ஆஃப் ஆன் தொடங்கு 273 00:17:40,604 --> 00:17:42,147 வோல்ட்டேஜ் அட்ஜஸ்ட்டர் குறை. அதிகரி. 274 00:17:57,954 --> 00:17:59,873 இல்லை, இல்லை, இல்லை! 275 00:18:05,420 --> 00:18:06,880 இல்லை, இல்லை! 276 00:18:07,631 --> 00:18:10,800 என்ன... என்ன அது? இல்லை. 277 00:18:10,884 --> 00:18:13,220 அது என்ன செய்கிறது? இது... 278 00:18:14,054 --> 00:18:15,555 இப்படி நடக்கக்கூடாது. 279 00:18:18,516 --> 00:18:21,519 இது வேலை செய்கிறது. இது வெடிப்பதற்குள் சென்றுவிடுவோம். 280 00:18:22,020 --> 00:18:23,772 நீங்கள் இங்கே இருக்கக்கூடாது. அது பாதுகாப்பில்லை. 281 00:18:36,368 --> 00:18:37,369 என்ன? 282 00:18:57,180 --> 00:18:59,099 ஹேய்! பவர் வந்துவிட்டது! 283 00:18:59,182 --> 00:19:02,394 அருமை. என் ஏர் டான்ஸர் வேலை செய்கிறது. 284 00:19:22,122 --> 00:19:23,164 நாம் வில்லனை வீழ்த்திவிட்டோம். 285 00:19:23,248 --> 00:19:24,666 மர்மத்தையும் கண்டுபிடித்துவிட்டோம். 286 00:19:24,749 --> 00:19:26,418 சர்ஃப்சைட் பெண்களால் முடியும் என எனக்குத் தெரியும். 287 00:19:26,501 --> 00:19:30,463 அம்மா? அம்மா? 288 00:19:30,547 --> 00:19:31,548 ஏமி? 289 00:19:32,257 --> 00:19:34,426 -மிக்க நன்றி. -அம்மா, இங்கே இருக்கிறீர்கள்! 290 00:19:35,218 --> 00:19:39,014 -என் மெசேஜ்களைப் பார்க்கவில்லையா? -செல் நெட்வொர்க் இல்லை. என்ன ஆயிற்று? 291 00:19:40,265 --> 00:19:41,600 நான் ஒரு நல்ல விஷயம் செய்ய விரும்பினேன். 292 00:19:41,683 --> 00:19:44,227 நீங்களும் அப்பாவும் கடினமாக உழைப்பதால் நீங்கள் ஒன்றாக நேரம் செலவழிப்பதே இல்லை. 293 00:19:44,311 --> 00:19:46,980 ஆனால் இந்த கேமரா சரியாக வேலை செய்யாததால் அதைக் கூட என்னால் செய்ய முடியவில்லை. 294 00:19:47,480 --> 00:19:48,773 என்ன? 295 00:19:49,649 --> 00:19:52,444 -கோர்ட்யார்டுக்கு வாருங்கள். -ஏமி. 296 00:19:52,527 --> 00:19:54,362 இங்கேதான். 297 00:19:57,949 --> 00:19:58,950 சர்ப்ரைஸ்! 298 00:19:59,534 --> 00:20:00,660 ஃபாங்? 299 00:20:07,709 --> 00:20:09,002 நான் உங்களை மிஸ் செய்தேன். 300 00:20:10,003 --> 00:20:11,046 அப்பா? 301 00:20:12,547 --> 00:20:13,715 அது நான் தான். 302 00:20:18,261 --> 00:20:19,679 உங்களை நாங்கள் மிஸ் செய்தோம். 303 00:20:19,763 --> 00:20:22,474 ஓ, என் அளவுக்கு இல்லை, மகளே. 304 00:20:23,099 --> 00:20:24,559 நீங்கள் இங்கே வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 305 00:20:24,643 --> 00:20:26,561 இதையெல்லாம் நீங்கள் செய்துள்ளீர்கள். 306 00:20:27,479 --> 00:20:29,940 நான் எதுவும் செய்யவில்லை. இதையெல்லாம் செய்தது ஏமி. 307 00:20:30,815 --> 00:20:31,858 பெரிய விஷயமில்லை. 308 00:20:32,984 --> 00:20:34,861 என்னென்ன உணவு எடுத்து வந்துள்ளீர்கள்? 309 00:20:34,945 --> 00:20:37,239 உனக்குப் பிடித்தது எல்லாம். 310 00:20:37,322 --> 00:20:38,782 உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது? 311 00:20:38,865 --> 00:20:40,700 எனக்கு சில நபர்களைத் தெரியும். 312 00:20:41,785 --> 00:20:43,453 என்ன இருக்கிறது என்று பார்ப்போம். 313 00:20:43,536 --> 00:20:45,205 அந்தத் தலையணைகள் என் அறையில் உள்ளவையா, ஏமி? 314 00:20:45,789 --> 00:20:49,000 உண்மையில் அது அம்மா அப்பாவின் அறை, ஏனெனில் அவர்கள்தான் கடன் செலுத்துகின்றனர். 315 00:20:51,628 --> 00:20:52,837 வா. 316 00:21:02,847 --> 00:21:05,976 நிலத்தை அளவெடுப்பவரை அழைக்கும் அளவுக்கு பணம் சேர்த்துவிட்டோம். 317 00:21:06,560 --> 00:21:08,144 அருமை, அம்மா! 318 00:21:08,228 --> 00:21:10,730 -உங்களால் முடியும் என எனக்குத் தெரியும். -நன்றி, அணியினரே. 319 00:21:11,982 --> 00:21:13,567 என்னவொரு தினம். 320 00:21:13,650 --> 00:21:16,236 அதாவது, டேஞ்சர் பாயின்ட்டை காப்பாற்றுவது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என யாருக்குத் தெரியும்? 321 00:21:16,319 --> 00:21:17,487 எனக்குத் தெரியாது. 322 00:21:17,571 --> 00:21:20,615 நம் அனைவருக்கும் ஓய்வு தேவை என நினைக்கிறேன். வாருங்கள் சில சவாரிகளில் செல்வோம். 323 00:21:20,699 --> 00:21:21,950 வாருங்கள்! 324 00:21:27,497 --> 00:21:31,376 பீட்டி, என் பொருளை மீண்டும் தொட்டால், உன்னை கொன்றுவிடுவேன். 325 00:21:32,085 --> 00:21:34,713 என்ன? நான் எதுவும் செய்யவில்லை. 326 00:21:35,630 --> 00:21:37,090 அது நான் தான் என உனக்கு எப்படித் தெரியும்? 327 00:21:48,435 --> 00:21:50,312 எத்தனை கப்பல்களால் அப்படிச் செய்ய முடியும்? 328 00:21:50,395 --> 00:21:53,064 ஏழு கடல்களில் பயணிக்கும் வேகமான கப்பலால் மட்டும்தான் முடியும். 329 00:21:55,775 --> 00:21:57,235 நீ நம்மைக் காப்பாற்றிவிட்டாய், ரெமிங்டன். 330 00:21:59,029 --> 00:22:02,240 சர்ஃப்சைட் பெண்களை உதவிக்கு அழைத்ததற்கு நன்றி. 331 00:22:05,452 --> 00:22:08,246 சார், நீங்கள் அவர்களை பொம்மைகள் என்று அழைக்கவில்லை. 332 00:22:09,623 --> 00:22:10,957 அதற்குப் பழகிக்கொள்ளாதே. 333 00:22:35,023 --> 00:22:36,024 இதோ, கிரிஸ்டல்களே. 334 00:22:36,107 --> 00:22:38,193 கீழே இருக்கும் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள். 335 00:22:42,614 --> 00:22:44,866 நாங்கள் அப்ஸீடியன் ஃபிளையருக்கு மீண்டும் சென்றுவிட்டோம். 336 00:22:44,950 --> 00:22:46,826 நான் விளையாட்டாக கேப்டனின் கேபினை கேட்டேன். 337 00:22:47,911 --> 00:22:50,080 கேப்டன் டெவார் சிரிக்கவில்லை. 338 00:22:50,163 --> 00:22:52,499 சாம் பெரிய அலையில் விழுந்ததால் 339 00:22:52,582 --> 00:22:54,793 பெரிய கோடை சாகசப் பயணத்தில் ஈடுபடுவோம் என யாருக்குத் தெரியும்? 340 00:22:54,876 --> 00:22:56,294 எனக்குத் தெரியும். 341 00:22:56,378 --> 00:22:57,796 இல்லை, எனக்குத் தெரியாது. 342 00:22:57,879 --> 00:23:00,715 ஆனால் நம்மால் டேஞ்சர் பாயின்டின் மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியும் என எனக்குத் தெரியும். 343 00:23:00,799 --> 00:23:02,384 அறிவியல் மற்றும் லாஜிக்கால். 344 00:23:02,467 --> 00:23:05,345 மேலும் மர்மம், மேஜிக் மற்றும் எதிர்பார்க்காதவையால். 345 00:23:05,428 --> 00:23:07,180 எல்லாமேதான். 346 00:23:07,764 --> 00:23:10,392 ஹேய், ரெமி. நாங்கள் அப்ஸீடியன் ஃபிளையரில் ஏற முடியும் என நினைக்கிறாயா, 347 00:23:10,475 --> 00:23:12,435 அது இந்த இயற்பியல் தளத்தில் இல்லையென்றாலும்? 348 00:23:12,519 --> 00:23:14,938 அது சோதிப்பதற்குத் தகுதியுள்ள அறிவியல் தியரி. 349 00:23:15,480 --> 00:23:16,815 வா அந்த பேய்க் கப்பலைப் பார்ப்போம். 350 00:23:17,399 --> 00:23:19,985 -உன்னிடம் அந்த சுடும் பொருள் இன்னும் உள்ளதா? -கண்டிப்பாக. 351 00:23:21,570 --> 00:23:22,571 அந்தப் பெண்மணியா? 352 00:23:24,114 --> 00:23:26,032 நான் சுவருக்குள் நடக்கத் தயார். 353 00:23:26,116 --> 00:23:27,909 வா, ரெமி. எங்களுக்கு உன் வீட்டைக் காட்டு. 354 00:23:28,535 --> 00:23:29,536 சரி. 355 00:23:29,619 --> 00:23:32,163 அந்தக் காகத்தின் தலையை அருகில் பார்த்தால் இன்னும் பிரம்மிப்பாக இருக்கும். 356 00:23:32,247 --> 00:23:35,750 ஆம். கடைசியாக குவார்ட்டர்டெக்குக்கு வருபவர் பலகையில் நடக்க வேண்டும். 357 00:23:38,587 --> 00:23:39,588 போகலாம். 358 00:23:39,671 --> 00:23:40,672 என்னால் காத்திருக்க முடியவில்லை. 359 00:24:09,743 --> 00:24:11,703 கிம் ட்வினெல் எழுதிய கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது 360 00:24:55,705 --> 00:24:57,707 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்