1 00:01:37,055 --> 00:01:38,265 என்ன? 2 00:01:38,265 --> 00:01:41,727 கட்டிடத்துக்கு வெளியே இந்த பணத்தைப் போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். 3 00:01:45,898 --> 00:01:48,066 தவறாக இருந்தால், மன்னித்துவிடுங்கள். 4 00:01:48,066 --> 00:01:49,693 இல்லை, தயவுசெய்து. 5 00:01:49,693 --> 00:01:50,903 சரி. 6 00:02:17,554 --> 00:02:20,849 சார். ஆம், அது என்னுடையதுதான். 7 00:02:20,849 --> 00:02:22,267 ஆங்கிலம் பேசுகிறீர்கள். 8 00:02:22,267 --> 00:02:23,852 இது என் வேலையின் ஒரு பகுதி. 9 00:02:25,020 --> 00:02:27,064 நிறைய பணம் இருக்கிறது. நீங்கள் இதை இழக்கக் கூடாது. 10 00:02:28,565 --> 00:02:29,650 ஆம், நன்றி. 11 00:02:34,696 --> 00:02:37,449 நான் உங்களுக்கு வெகுமதி கொடுத்தாக வேண்டுமா? 12 00:02:37,950 --> 00:02:39,368 இல்லை, அதற்கு அவசியமில்லை. 13 00:02:40,494 --> 00:02:41,912 ஆனால் உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன். 14 00:02:43,497 --> 00:02:45,165 இந்த பையனைப் பார்த்திருக்கிறீர்களா? 15 00:02:45,749 --> 00:02:48,210 இவனை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை. இவன் பெயர் யூமா. 16 00:02:49,002 --> 00:02:50,420 இவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை. 17 00:03:00,681 --> 00:03:03,475 நீ பொய் சொல்கிறாய் என்று நினைக்கிறேன், ஹிடியோ. 18 00:03:07,938 --> 00:03:09,940 நீ ஒரு பயங்கரமான தவறு செய்துவிட்டாய் என்று நினைக்கிறேன். 19 00:03:13,694 --> 00:03:15,863 யூமாவின் பெற்றோருக்கு பணய குறிப்பை அனுப்பி இருக்கிறாய். 20 00:03:17,281 --> 00:03:20,742 கோபயாஷிக்களுக்கு. ஆனால் திரு. கோபயாஷி யூமாவின் அப்பா இல்லை. 21 00:03:25,998 --> 00:03:26,999 இல்லை. 22 00:03:27,708 --> 00:03:29,293 அவர் அப்பா என்று நினைக்கிறார், ஆனால் அவர் இல்லை. 23 00:03:30,711 --> 00:03:32,838 யூமாவின் அப்பா, அவனுடைய உண்மையான அப்பா, 24 00:03:32,838 --> 00:03:36,758 மசாகி ஹாஷிமோடோ என்ற பெயர் கொண்ட ஒருவர், அதோடு திரு. ஹாஷிமோடோ... 25 00:03:38,760 --> 00:03:41,263 டோக்கியோ யாகூஸாவின் முதலாளி. 26 00:03:42,097 --> 00:03:43,682 எனவே ஒரே கேள்வி என்னவென்றால், 27 00:03:44,641 --> 00:03:46,143 அடுத்து என்ன நடக்கும்? 28 00:03:48,061 --> 00:03:51,523 நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். என்னை அந்த பையனிடம் அழைத்துப் போ. 29 00:03:51,523 --> 00:03:53,358 யூமா என்னிடம் வந்தவுடன், 30 00:03:53,859 --> 00:03:56,862 நான் அவனுடைய அப்பாவை அழைக்கும் முன்பு உனக்கு இரண்டு மணிநேரம் அவகாசம் தருகிறேன். 31 00:03:56,862 --> 00:03:59,865 அந்த நேரத்தில், நீ விமான நிலையத்திற்குப் போய், ஒரு ஊருக்கு டிக்கெட் வாங்கு, 32 00:03:59,865 --> 00:04:01,575 வெளிநாடாக இருப்பது நல்லது. 33 00:04:02,951 --> 00:04:05,204 ஜப்பானில் உனக்கு பாதுகாப்பு இல்லை. 34 00:04:12,794 --> 00:04:14,213 எனக்கு அடுத்தவர்களை காயப்படுத்துவது பிடிக்காது. 35 00:04:14,838 --> 00:04:15,839 நிஜமாகவே பிடிக்காது. 36 00:04:17,341 --> 00:04:20,135 பையனை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று சொல், நம் ஒப்பந்தம் இன்னும் இருக்கிறது. 37 00:04:21,720 --> 00:04:24,556 தயவுசெய்து. பையனை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று சொல். 38 00:04:29,728 --> 00:04:32,064 மன்னித்துவிடு. இந்த நிலைக்கு நீதான் காரணம். 39 00:04:43,617 --> 00:04:46,161 சேவில் ரோ சூட் கிழிந்துவிட்டது. 40 00:05:10,686 --> 00:05:12,479 யார் நீங்கள்? 41 00:05:12,479 --> 00:05:14,481 உட்காருங்கள். 42 00:05:42,593 --> 00:05:43,677 யூமா. 43 00:05:52,102 --> 00:05:54,313 நன்றி. 44 00:05:54,313 --> 00:05:56,815 உங்களுக்கு உதவியது பெருமையாக இருக்கிறது, சார். 45 00:05:56,815 --> 00:05:58,192 உங்களுக்கு அடிபட்டிருக்கிறது. 46 00:05:58,192 --> 00:06:00,485 - நான் அதை பார்த்துக்கொள்கிறேன். - உங்கள் விருப்பம். 47 00:06:00,485 --> 00:06:02,321 வெளியே காத்திரு. 48 00:06:09,620 --> 00:06:11,413 நீங்கள் இப்போது கிளம்புவது நல்லது. 49 00:06:31,016 --> 00:06:33,101 எனக்கு அடுத்தவர்களை காயப்படுத்துவது பிடிக்காது. நிஜமாகவே. 50 00:06:34,561 --> 00:06:37,940 என்னுடைய கூடுதல் பங்களிப்பு இல்லாமலேயே இந்த உலகம் போதுமான துயரத்தை அனுபவிக்கிறது. 51 00:06:41,610 --> 00:06:43,320 காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது. 52 00:06:44,154 --> 00:06:46,114 அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் அன்பிற்குரியவர்களிடம் ஒப்படைப்பது. 53 00:06:47,950 --> 00:06:49,409 வேலையின் அந்த பகுதிதான் எனக்குப் பிடித்தது. 54 00:06:51,328 --> 00:06:53,997 அது எப்போதாவது நடக்கும் கத்தி சண்டையையும் சூட் கிழிவதையும் மதிப்பானதாக ஆக்குகிறது. 55 00:06:56,458 --> 00:06:57,584 இது கடினமான தொழில். 56 00:06:58,961 --> 00:06:59,962 ஆனால் நிலையானது. 57 00:08:31,553 --> 00:08:33,639 தாமஸ் கின்ஸி சேவைகளை கோருபவர் / திரு. சீகல் 58 00:08:33,639 --> 00:08:37,433 ஜோனாதன் சீகல் சார்பாக, 59 00:09:07,589 --> 00:09:09,591 லாஸ் ஏஞ்சலஸ் 60 00:09:16,974 --> 00:09:21,019 காய்ச்சல் குறைந்துவிடும். வாந்தி நின்றுவிட்டதா? 61 00:09:21,019 --> 00:09:23,897 ஒரு வாடிக்கையாளர் இருக்கிறார்... 62 00:09:23,897 --> 00:09:26,441 எனவே நான் போக வேண்டும். 63 00:09:28,652 --> 00:09:30,737 வெப்பநிலை சரியாக இருக்கிறதா சார்? 64 00:09:30,737 --> 00:09:32,531 நீங்கள் விரும்பினால் ஏசியை ஆன் செய்கிறேன். 65 00:09:32,531 --> 00:09:34,908 நான் சௌகரியமாக இருக்கிறேன். நன்றி. 66 00:09:34,908 --> 00:09:35,993 உங்களுக்கு அரபி தெரியுமா? 67 00:09:35,993 --> 00:09:38,787 தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பு, டமாஸ்கஸில் கொஞ்ச காலம் இருந்தேன். 68 00:09:38,787 --> 00:09:41,290 எல்லா பிரச்சினைகளுக்கும் முன்பாக... அது அற்புதமான நகரமாக இருந்தபோது. 69 00:09:41,290 --> 00:09:42,875 என் சொந்த ஊர் டமாஸ்கஸ்தான்! 70 00:09:42,875 --> 00:09:44,626 உன் பெயர் என்ன, என் நண்பா? 71 00:09:44,626 --> 00:09:46,670 முன்செர். 72 00:09:47,296 --> 00:09:48,672 முன்செர். 73 00:10:11,528 --> 00:10:12,613 முன்செர். 74 00:10:13,530 --> 00:10:15,949 உன் மகளைப் பற்றி பேசியதைக் கேட்டேன். 75 00:10:17,117 --> 00:10:18,535 இது என் மருத்துவரின் தொலைபேசி எண். 76 00:10:19,870 --> 00:10:21,121 அவரை அழை, சரியா? 77 00:10:21,121 --> 00:10:23,916 உன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று அவரிடம் சொல், அதோடு 78 00:10:23,916 --> 00:10:25,876 மறக்காமல் நான்தான் அழைக்கச் சொன்னேன் என்று சொல். அவர் உதவுவார். 79 00:10:26,752 --> 00:10:29,213 உங்களை வாழ்த்துகிறேன், சார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். 80 00:10:29,213 --> 00:10:30,506 நிச்சயமாக. 81 00:10:31,507 --> 00:10:33,467 - நான் உங்களுக்காக காத்திருக்கவா? - இல்லை. தேவையில்லை. 82 00:10:33,467 --> 00:10:35,969 ஆனால் என் பைகளை ஹோட்டலுக்கு கொண்டு செல்வது பிரச்சினையில்லை என்றால், அதை வரவேற்பேன். 83 00:10:35,969 --> 00:10:39,890 உங்கள் டிஸ்பேட்சர் கேட்டால், என்னையும் அங்கேயே இறக்கிவிட்டதாகச் சொல். 84 00:10:39,890 --> 00:10:40,974 சொன்னது போலவே செய்கிறேன். 85 00:11:11,755 --> 00:11:14,383 - ஜான் ஷுகர், நேரில் வந்திருக்கிறாய். - ஹேய், ரூபி. 86 00:11:14,383 --> 00:11:17,803 ஹேய். இங்கே வா. பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. 87 00:11:17,803 --> 00:11:19,805 - ஆம். - சரி, உன்னை நன்றாக பார்க்கிறேன். 88 00:11:22,182 --> 00:11:24,434 - நீ சோர்வாக இருக்கிறாய். - நீண்ட பயணம். 89 00:11:24,434 --> 00:11:26,103 தற்செயலாக டோக்கியோவில் என் பழைய நண்பனை சந்தித்தேன். 90 00:11:26,854 --> 00:11:29,022 தனது உள்ளூர் குழு கலைக்கப்பட்டதாகவும் 91 00:11:29,857 --> 00:11:32,192 மற்ற உறுப்பினர்களை பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றான். 92 00:11:32,192 --> 00:11:36,697 அவன் இடத்தை மாற்ற விரும்பினால், நாம் அதை வரவேற்போம் என்றேன். 93 00:11:36,697 --> 00:11:39,992 ஆம், நிச்சயமாக. சரி. உனக்காக சில விஷயங்கள் உள்ளே வைத்திருக்கிறேன். 94 00:11:39,992 --> 00:11:41,326 - முன்னால் போ. - சரி. 95 00:11:44,663 --> 00:11:46,832 மிரெம்பே. 96 00:11:46,832 --> 00:11:47,916 ஹாய். 97 00:11:52,171 --> 00:11:54,631 நீ எளிதில் மயங்கிவிடுவாய் என்று தெரியாது. 98 00:11:54,631 --> 00:11:57,050 மயங்கவில்லை, ஏனென்றால் இது என்ன செய்யும் என்று எனக்குக் தெரியும். 99 00:11:58,302 --> 00:11:59,303 நல்ல பூனை. 100 00:12:02,264 --> 00:12:04,183 - என்ன வைத்திருக்கிறாய்? - ஹெலனிடமிருந்து. 101 00:12:04,183 --> 00:12:07,102 - அவள் மிகவும் இனிமையானவள். - ஆம், இன்னும் கடிதம் எழுதுவதை நம்ப முடியவில்லை. 102 00:12:07,102 --> 00:12:08,478 அதாவது, கைப்பட எழுதுகிறாள். 103 00:12:08,478 --> 00:12:09,605 அவளுக்கு பழைய பழக்கங்கள் பிடிக்கும். 104 00:12:09,605 --> 00:12:11,648 - பழைய பழக்கங்கள் பிடிக்கும். - நன்றி. 105 00:12:11,648 --> 00:12:12,816 வரவேற்கிறேன். 106 00:12:14,234 --> 00:12:18,447 எனவே, உன் விமானம் நான்கு மணிநேரத்திற்கு முன்பு தரையிறங்கியதா? 107 00:12:19,239 --> 00:12:20,574 தோராயமாக. ம். 108 00:12:23,911 --> 00:12:25,078 நீ எங்கே இருந்தாய்? 109 00:12:26,705 --> 00:12:27,706 எனக்குச் செய்ய சில விஷயங்கள் இருந்தன. 110 00:12:32,127 --> 00:12:33,295 விஷயங்களா? 111 00:12:33,962 --> 00:12:35,339 விஷயங்கள். 112 00:12:35,339 --> 00:12:37,466 எது போன்ற விஷயங்கள்? 113 00:12:37,466 --> 00:12:38,675 விஷயங்களைப் போன்ற விஷயங்கள். 114 00:12:39,635 --> 00:12:40,928 ஜோனாதன் சீகல் போலவா? 115 00:12:43,680 --> 00:12:45,474 தாமஸ் கின்ஸி, திரு. சீகலின் வழக்கறிஞர். 116 00:12:45,474 --> 00:12:46,558 ஜான் ஷுகர். 117 00:12:46,558 --> 00:12:48,060 வாருங்கள். அவர் தோட்டத்தில் இருக்கிறார். 118 00:12:48,060 --> 00:12:50,270 - மீண்டும் என்னை வேவு பார்க்கிறாயா? - இல்லை, நான்... 119 00:12:50,270 --> 00:12:53,357 தாமஸ் கின்ஸியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 120 00:12:53,357 --> 00:12:55,359 ஆம், உன் ஒப்பந்தத்தைப் பற்றி, 121 00:12:55,359 --> 00:12:59,446 அது மிகவும் விசித்திரமானது, ஏனென்றால் அவர் மூன்று நாட்களுக்கு முன்பு என்னை அழைத்தபோது, 122 00:12:59,446 --> 00:13:03,408 நீ கிடைக்கமாட்டாய் என்று மிகத் தெளிவாகச் சொன்னேன். 123 00:13:05,327 --> 00:13:06,328 இருக்கலாம். 124 00:13:06,328 --> 00:13:08,413 நீங்கள் மேற்கோள் காட்டியவர்களை தொடர்பு கொண்டேன். 125 00:13:08,997 --> 00:13:11,041 நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்று எல்லோரும் சொன்னார்கள். 126 00:13:11,041 --> 00:13:12,459 அவரது குடும்பத்தைப் பொறுத்தவரை, 127 00:13:12,459 --> 00:13:15,754 திரு. சீகல் நம்பமுடியாத அளவுக்கு தனிப்பட்ட நபர். 128 00:13:15,754 --> 00:13:18,882 இந்த தனிப்பட்ட பிரச்சினை பொதுவெளிக்கு வருவது 129 00:13:18,882 --> 00:13:20,968 அவருக்கு மிகவும் வேதனையாக இருக்கும். 130 00:13:21,552 --> 00:13:23,887 - அதோ இருக்கிறார். - அதோ இருக்கிறார். 131 00:13:26,098 --> 00:13:28,684 உங்களால் முடிந்தவரை நடுங்கள். ஆனால் இங்கே இன்னும் கொஞ்சம் மண்ணைப் போடுங்கள். 132 00:13:28,684 --> 00:13:30,686 அவ்வளவுதான். நன்றி. நான் அதைப் பாராட்டுகிறேன். 133 00:13:32,312 --> 00:13:35,524 ஷுகர், ஜோனாதன் சீகல். 134 00:13:35,524 --> 00:13:37,943 உங்களை சந்தித்ததில் எனக்குப் பெருமை, சார். உங்கள் பணியை மிகவும் ரசிப்பவன். 135 00:13:37,943 --> 00:13:41,154 நீங்கள் தயாரித்த ஒவ்வொரு திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். 136 00:13:41,154 --> 00:13:43,490 பெரும்பாலும், குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறை, 137 00:13:43,490 --> 00:13:45,534 "லேடி இன் தி ஷேடோஸ்" தவிர. 138 00:13:45,534 --> 00:13:47,661 அதை எண்ணிக்கை ஞாபகம் இல்லாத அளவுக்கு பல முறை பார்த்திருக்கிறேன். 139 00:13:49,454 --> 00:13:52,583 - நீ போகலாம், டாம். நான் பிறகு அழைக்கிறேன். - திரு. ஷுகர். 140 00:13:52,583 --> 00:13:53,667 நன்றி. 141 00:13:54,751 --> 00:13:55,878 - போவோமா? - நிச்சயமாக. 142 00:13:57,337 --> 00:14:00,340 அப்படியென்றால், நீங்கள் சினிமா ரசிகரா? 143 00:14:00,841 --> 00:14:02,843 ரசிகனா? ரசிகன் என்பது... 144 00:14:02,843 --> 00:14:05,220 குறைத்துச் சொல்வது. இது ஒரு போதை போன்றது. 145 00:14:08,515 --> 00:14:11,059 இது வேடிக்கையானது இல்லை, ஜான். எனக்கு இல்லை. 146 00:14:12,269 --> 00:14:14,980 ஒரு வாடிக்கையாளர் உன்னை நேரடியாக அணுகினால், அது அவமரியாதை. 147 00:14:15,606 --> 00:14:17,274 நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும். 148 00:14:17,274 --> 00:14:20,861 டோக்கியோவிற்குப் பிறகு, நீ ஓய்வெடுப்பாய் என்று உனக்கும் எனக்கும் 149 00:14:20,861 --> 00:14:22,988 ஒரு ஒப்பந்தம் இருந்ததைச் சொல்லவே வேண்டாம். 150 00:14:24,114 --> 00:14:25,616 மிகவும் தேவையான ஓய்வு. 151 00:14:25,616 --> 00:14:27,743 உங்களைப் பற்றி எமிலி கார்பெண்டரிடம் பேசினேன். 152 00:14:30,037 --> 00:14:33,123 எமிலி என்னிடம் சொன்னார், நீங்கள் ஒரு வேலை, ஒரே வேலையை மட்டும் செய்வீர்கள் என்று. 153 00:14:33,874 --> 00:14:34,958 காணாமல் போனவரை கண்டுபிடிப்பீர்கள், 154 00:14:36,627 --> 00:14:38,712 என்னைப் போன்ற, உங்கள் முடிவை 155 00:14:39,796 --> 00:14:41,298 மதிப்பவர்களுக்கு. 156 00:14:42,216 --> 00:14:44,676 - ரூபி, அது ஜோனாதன் சீகல். - அது யாரென்று எனக்குக் கவலையில்லை. 157 00:14:46,720 --> 00:14:48,055 ஒரு பெண்ணைக் காணவில்லை. 158 00:14:49,765 --> 00:14:50,891 அவருடைய பேத்தி. 159 00:14:51,892 --> 00:14:55,687 அவளுக்கு இப்போது 25 வயது, ஆனால் அவள் அவருக்கு இன்னும் குழந்தைதான். 160 00:14:55,687 --> 00:14:58,315 ஒலிவியாவை இரண்டு வாரங்களாக காணவில்லை. 161 00:15:01,151 --> 00:15:05,322 என் மகன் பெர்னார்ட், அவன் சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னான். 162 00:15:05,864 --> 00:15:09,576 இது அவளுடைய மற்றொரு தவறான சாகசம் என்று அவன் நினைக்கிறான். 163 00:15:09,576 --> 00:15:11,995 நீங்கள் கேட்டதை டாமின் அலுவலகத்திடம் தயார் செய்ய சொன்னேன். 164 00:15:16,208 --> 00:15:18,460 - அதுதான் அவள். - அழகாக இருக்கிறாள். 165 00:15:19,837 --> 00:15:22,464 அவள் இப்படி முன்பே செய்திருக்கிறாளா? காணாமல் போயிருக்கிறாளா? 166 00:15:23,173 --> 00:15:28,178 ஆம். ஆனால் அதற்குக் காரணம் அவளுக்குப் பல வருடங்களாக போதைப் பழக்கத்தால் பிரச்சினை இருந்தது, 167 00:15:28,178 --> 00:15:32,015 அவள் அடிக்கடி நாட்கள், வாரங்கள், மாதக்கணக்கில்கூட காணாமல் போய்விடுவாள். 168 00:15:32,015 --> 00:15:34,726 ஆனால் இந்த முறை வித்தியாசமானது. இந்த முறை நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஏன்? 169 00:15:35,769 --> 00:15:40,023 ஒலிவியா அப்படி காணாமல் போனால், அவள் என்னை அழைப்பாள். 170 00:15:40,023 --> 00:15:41,984 நான் அவளுக்குக் கொடுக்கும் பணத்திற்காக 171 00:15:41,984 --> 00:15:43,277 அவள் எப்போதும் என்னை அழைப்பாள். 172 00:15:43,277 --> 00:15:45,445 நீங்கள் அவளிடம் பேசவில்லை? அழைப்புகள் இல்லை, இல்லை... 173 00:15:45,445 --> 00:15:47,739 இல்லை, இந்த முறை வித்தியாசமானது. 174 00:15:48,240 --> 00:15:49,825 ஒலிவியாவை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? 175 00:15:51,952 --> 00:15:54,621 ஒரு மாதத்திற்கு முன்பு. அவளை இரவு உணவிற்கு அழைத்துச் சென்றேன். 176 00:15:54,621 --> 00:15:57,249 இரண்டு வருடங்களாக அவள் போதைப்பொருள் பயன்படுத்தாததை கொண்டாடினோம். 177 00:15:57,791 --> 00:16:00,377 அதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டாள். நான் அவளை நினைத்து பெருமைப்பட்டேன். 178 00:16:01,628 --> 00:16:05,549 அந்த இரவு அவளிடம் ஏதோ விசேஷமானது இருந்தது. 179 00:16:05,549 --> 00:16:07,009 விசேஷமா? எப்படி? 180 00:16:07,634 --> 00:16:13,056 அவள் உணர்வுப்பூர்வமாக, நம்பிக்கையோடு, ஆர்வமாக, ஜாலியாக இருந்தாள். 181 00:16:14,892 --> 00:16:18,020 அவள் இறுதியாக முன்னேறுவது எனக்கு மிகவும் தெளிவாக தெரிந்தது. 182 00:16:18,020 --> 00:16:19,396 எதில் முன்னேறினாள், சார்? 183 00:16:21,148 --> 00:16:22,608 அவள் அவளாக ஆவதில். 184 00:16:27,446 --> 00:16:29,031 நான் ஒரு வயதானவன், ஷுகர், 185 00:16:30,073 --> 00:16:32,451 அதோடு வெளிப்படையாக நான் அவ்வளவு நன்றாக இல்லை. 186 00:16:33,577 --> 00:16:34,620 இதய நோய். 187 00:16:35,913 --> 00:16:38,165 நான் இப்போதெல்லாம் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை, 188 00:16:39,666 --> 00:16:41,752 என் பேத்தியைத் தவிர. 189 00:16:43,921 --> 00:16:47,382 தயவுசெய்து நீங்கள் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும். 190 00:16:49,718 --> 00:16:51,094 சரி, அது அவருடைய பிரச்சினை. 191 00:16:52,179 --> 00:16:53,847 அது என்னுடையதும் அல்ல, உன்னுடையதும் அல்ல. 192 00:16:58,560 --> 00:16:59,728 விரைவில் பேசுவோம். 193 00:17:00,687 --> 00:17:01,939 அது வேடிக்கையாக இல்லை, ஜான். 194 00:17:01,939 --> 00:17:04,525 நீ இப்போதே தாமஸ் கின்ஸியை அழைத்து, அவர் நினைப்பது தவறு என்று சொல். 195 00:17:05,233 --> 00:17:06,108 ரூபி, 196 00:17:07,736 --> 00:17:08,819 அது என்னால் முடியாது. 197 00:17:10,571 --> 00:17:12,991 அது என்னால் முடியாது. அந்தப் பெண்தான். 198 00:17:19,790 --> 00:17:21,083 அவள் எனக்கு ஜென்னை நினைவுபடுத்துகிறாள். 199 00:17:25,170 --> 00:17:26,171 ஆம். 200 00:17:29,299 --> 00:17:30,467 எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 201 00:17:31,343 --> 00:17:32,886 அவள்... 202 00:17:40,352 --> 00:17:43,438 கடவுளே. நீ ஒரு ஏமாற்றுப்பேர்வழி. 203 00:17:43,438 --> 00:17:44,648 என்ன? 204 00:17:44,648 --> 00:17:46,567 என்னை எப்படி ஏமாற்றுவது என்று உனக்குத் தெரியும், இல்லையா? 205 00:17:46,567 --> 00:17:49,278 - நான் ஏமாற்றவில்லை, ரூபி. ஏமாற்றவில்லை. - ஆம். 206 00:17:49,278 --> 00:17:53,991 நான் அவளுடைய படங்களைப் பார்த்தேன், உடனே நேராக, அது ஜென்னை ஞாபகப்படுத்தியது. 207 00:17:55,117 --> 00:17:56,743 சரி. இது உனக்குத் தேவைப்படும். 208 00:17:56,743 --> 00:17:58,579 இது ஒரு ரகசியமாக வைத்துக்கொள்ளும் அனுமதி, 209 00:17:58,579 --> 00:18:00,914 உன்னுடைய புதுப்பிக்கப்பட்ட கலிபோர்னியாவின் தனியார் புலனாய்வாளர் உரிமம், 210 00:18:00,914 --> 00:18:01,999 - ஓட்டுநர் உரிமம்... - பொறு. வோவ். 211 00:18:01,999 --> 00:18:05,043 ரகசியமாக வைத்துக்கொள்ளும் அனுமதி, ஏன் அது எனக்குத் தேவை? 212 00:18:13,427 --> 00:18:15,470 ரூபி, அட. எனக்கு துப்பாக்கி பிடிக்காது என்று உனக்கே தெரியும். 213 00:18:15,470 --> 00:18:17,514 ஆம், எனக்குத் தெரியும். அட. இது வெறும்... 214 00:18:17,514 --> 00:18:19,016 பார், இது ஏதோவொரு பழைய துப்பாக்கி இல்லை, சரியா? 215 00:18:19,016 --> 00:18:21,727 "தி பிக் ஹீட்" படத்தில் க்ளென் ஃபோர்டு பயன்படுத்திய துப்பாக்கி இது. 216 00:18:21,727 --> 00:18:25,731 "தி பிக் ஹீட்" படத்தில் க்ளென் ஃபோர்டு பயன்படுத்திய துப்பாக்கி என்று என்ன சொல்கிறாய்? 217 00:18:25,731 --> 00:18:27,649 என்ன சொல்கிறாய்? இது ஒரு பிரதியா? 218 00:18:27,649 --> 00:18:29,902 இல்லை, இது ஒரு பிரதி இல்லை. 219 00:18:29,902 --> 00:18:31,486 க்ளென் ஃபோர்டு? 220 00:18:31,987 --> 00:18:33,530 ஆம், அவர் இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தினார். 221 00:18:33,530 --> 00:18:34,865 - கிளென் ஃபோர்டு இதைப் பயன்படுத்தினாரா? - நான்... 222 00:18:34,865 --> 00:18:37,409 - தொடரு. சொல். - க்ளென் ஃபோர்டு இதைத்தான் பயன்படுத்தினார். 223 00:18:38,493 --> 00:18:39,578 - அடக் கடவுளே. - ஆம், 224 00:18:39,578 --> 00:18:41,079 நான் இதை ஒரு தனியார் சேகரிப்பாளரிடம் வாங்கினேன். 225 00:18:41,079 --> 00:18:43,790 உனக்காக இதை சரியாக செயல்படும் நிலைக்கு சரிசெய்தேன். 226 00:18:44,416 --> 00:18:46,877 - ஏன்? - நீ துப்பாக்கி வைத்திருந்தால் எனக்கு இன்னும் கொஞ்சம் 227 00:18:46,877 --> 00:18:47,961 நிம்மதியாக இருக்கும். 228 00:18:48,462 --> 00:18:51,590 அதோடு, நான் உன்னைச் செய்ய வைக்கும் ஒரே வழி இதுதான் என்று நினைத்தேன். 229 00:18:51,590 --> 00:18:53,342 யாரை யார் ஏமாற்றுகிறார்கள்? 230 00:18:54,510 --> 00:18:58,180 - ஆஹா. சரி, நன்றி. - இதோ. நீ வரவேற்கப்படுகிறாய். 231 00:18:58,180 --> 00:19:01,308 - ஆனால், இல்லை, நன்றி. - இல்லை, ம். இல்லை. 232 00:19:02,476 --> 00:19:04,937 இவை எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளலாம், ஆனால் சில வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும். 233 00:19:05,646 --> 00:19:07,105 எது போல? 234 00:19:07,105 --> 00:19:09,149 நீ இப்போதே இந்த துப்பாக்கியை 235 00:19:09,149 --> 00:19:10,609 - வாங்கிக்கொள்ள வேண்டும். - நல்லது. 236 00:19:10,609 --> 00:19:12,861 சரி, பிறகு நீ டாக்டர் விக்கர்ஸுடன் ஒரு சந்திப்பைத் திட்டமிட வேண்டும். 237 00:19:13,779 --> 00:19:15,489 ரூபி, நான்... 238 00:19:15,489 --> 00:19:17,824 நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். பரிபூரணமாக உணர்கிறேன். 239 00:19:17,824 --> 00:19:21,245 பொய் சொல்லாதே, ஜான். உனக்குத் தெரியும் எனக்கு உன்னைத் தெரியும் என்று. 240 00:19:21,245 --> 00:19:24,331 - நான் டாக்டர் விக்கர்ஸைப் பார்க்க வேண்டியதில்லை. - சரி, ஜான், உன் கை எப்படி இருக்கிறது? 241 00:19:29,545 --> 00:19:30,546 ஆம். 242 00:19:31,880 --> 00:19:32,881 என் கை நன்றாக இருக்கிறது. 243 00:19:37,261 --> 00:19:38,178 சரி. 244 00:19:38,846 --> 00:19:41,139 நீ சீகல் வழக்கை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது முடிந்ததும், உன் வேலை முடிந்தது. 245 00:19:41,139 --> 00:19:42,224 சரி. 246 00:19:43,725 --> 00:19:45,185 நான் சொல்லும் வரை. 247 00:19:46,311 --> 00:19:47,980 - சரி. இதோ. - சரி. 248 00:19:49,231 --> 00:19:52,234 - நீ எதையோ மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். - இல்லை, எல்லாமே இருக்கிறது. 249 00:19:52,234 --> 00:19:56,154 அது உன் இடது கையில் இருக்கிறது. எனக்குக் காட்டு. 250 00:19:56,154 --> 00:19:57,656 நன்றி. 251 00:20:10,711 --> 00:20:12,421 நீ இந்த நினைவுச்சின்னத்தை ஓட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. 252 00:20:12,421 --> 00:20:15,007 நினைவுச்சின்னமா? கலைப் படைப்பு. 253 00:20:22,681 --> 00:20:23,515 சரி. 254 00:20:23,515 --> 00:20:24,766 - நன்றி. - பரவாயில்லை. 255 00:20:25,350 --> 00:20:27,477 - நிச்சயமாக டெல் கோரஸோனில் தங்குவாய். - நிச்சயமாக. 256 00:20:28,103 --> 00:20:29,646 அந்த இடத்தில் நீ செலவு செய்யும் பணத்துக்கு, 257 00:20:29,646 --> 00:20:32,357 - உனக்கு ஒரு நல்ல வீட்டை வாங்கலாம். - எனக்கு அந்த இடம் பிடிக்கும். 258 00:20:32,357 --> 00:20:34,902 அதாவது, எனது அறையை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்யும் பணிப்பெண்கள் இருக்கிறார்கள். 259 00:20:34,902 --> 00:20:38,864 எனக்கு தேவையானதை கவனித்துக்கொள்ளும் ஒரு வரவேற்பாளர் இருக்கிறார். அறை சேவை இருக்கிறது. 260 00:20:38,864 --> 00:20:41,909 இல்லை, நீ அந்த இடத்துக்கு சொந்தமானவன் போல உணரவைக்கும் பணியாளர்கள் அங்கே இருப்பதால் 261 00:20:41,909 --> 00:20:43,577 - உனக்கு அந்த இடத்தைப் பிடிக்கும். - அப்படியா? 262 00:20:43,577 --> 00:20:45,412 - ஆம், நீ ஏதோவொன்றில் ஒரு பகுதியாக இருப்பது போல. - ஆஹா. 263 00:20:46,288 --> 00:20:49,583 ஆனால் அது ஒரு மாயை, ஷுகர். உனக்கு ஒரு வீடு வேண்டும். 264 00:21:19,112 --> 00:21:20,113 திரு. பாஸ்கோம்ப்? 265 00:21:20,113 --> 00:21:22,282 ஆம். ஹேய், என்னை கேரி என்று அழையுங்கள். 266 00:21:22,282 --> 00:21:24,618 - ஜான் ஷுகர். - ஹாய். திரு. கின்ஸியின் அலுவலகம் அழைத்து, 267 00:21:24,618 --> 00:21:26,370 - உங்களை உள்ளே அனுமதிக்கச் சொன்னது, எனவே... - அருமை. 268 00:21:26,370 --> 00:21:30,707 பொறுங்கள். ஒவ்வொரு வாடகைதாரருக்கும், அவர்களுக்கு சொந்தமாக பார்க்கிங் இடம் இருக்கிறதா? 269 00:21:30,707 --> 00:21:32,209 ஆம், கண்டிப்பாக. சிலருக்கு இரண்டு கூட. 270 00:21:32,918 --> 00:21:34,419 தயவுசெய்து செல்வி சீகலுடையதை காட்ட முடியுமா? 271 00:21:35,087 --> 00:21:36,421 ஆம். இந்தப் பக்கத்தில் இருக்கிறது. 272 00:21:40,175 --> 00:21:43,011 அது இரண்டு வாரங்களாக நகரவில்லை. 273 00:21:43,011 --> 00:21:46,723 உங்களுக்கு எப்படித் தெரியும்? கேரேஜை 24/7 கண்காணிப்பதில்லை என்று நினைக்கிறேன்? 274 00:21:46,723 --> 00:21:50,227 ஓ, இல்லை. எல்லா வாடகைதாரர்களின் காரிலும் ஒரு கேட்டைத் திறக்கும் சென்சார் இருக்கும், 275 00:21:50,227 --> 00:21:52,020 அவர்கள் உள்ளே நுழைவதை அல்லது வெளியே செல்வதை ஒவ்வொரு முறையும் அது பதிவு செய்யும். 276 00:21:52,020 --> 00:21:55,566 என் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு கணினியில் அதன் பதிவுகள் இருக்கின்றன... 277 00:21:57,943 --> 00:22:00,279 அதிர்ஷ்டவசமாக, உங்களிடம் மாற்று சாவிகள் இருக்கின்றனவா? 278 00:22:00,279 --> 00:22:02,239 கார்களுக்கா? இல்லை, வீடுகளுக்கு மட்டும்தான். 279 00:22:02,239 --> 00:22:04,491 சரி. நான் இப்போது அவர் வீட்டைப் பார்க்கலாமா? 280 00:22:04,491 --> 00:22:05,784 ஆம். இந்த வழியாக. 281 00:22:08,537 --> 00:22:11,081 சரி, இதோ. 282 00:22:12,833 --> 00:22:15,210 அவர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. அவருடைய குடும்பம், எல்லாவற்றையும் பற்றி. 283 00:22:15,210 --> 00:22:17,296 - கேரி, நன்றி. நான் உங்களை பாராட்டுகிறேன். - ஆம். 284 00:22:17,296 --> 00:22:19,298 இனி நான் பார்த்துக்கொள்கிறேன், சாவியையும் வைத்துக்கொள்கிறேன். 285 00:22:20,215 --> 00:22:23,468 எல்லா வீடுகளின் சாவிகளும் என்னிடம் இருக்கும். நான்தான் கட்டிடத்தின் மேலாளர். 286 00:22:23,468 --> 00:22:24,928 ஆம், நீங்கள்தான். ஆனால் இது குடியிருப்பவருக்குச் சொந்தமானது, 287 00:22:24,928 --> 00:22:27,598 எனவே எல்லா சாவிகளும் உரிமையாளரின் சட்டப்பூர்வ சொத்து, 288 00:22:27,598 --> 00:22:31,226 அதாவது ஜோனாதன் சீகலுடையது. திரு. சீகலின் பிரதிநிதியாக நான் வலியுறுத்துகிறேன். 289 00:22:31,226 --> 00:22:32,311 நன்றி. 290 00:22:32,311 --> 00:22:35,731 ஆனால் ஏதாவது நடந்தால்? அதாவது குழாய் கசிவு போல? 291 00:22:35,731 --> 00:22:37,232 இந்த எண்ணில் என்னை அழையுங்கள். 292 00:22:38,233 --> 00:22:40,068 - உங்களை அழைப்பதா? - ஆம், நன்றி. 293 00:22:40,777 --> 00:22:41,778 பரவாயில்லை. 294 00:22:52,456 --> 00:22:53,457 நல்ல இடம். 295 00:22:56,752 --> 00:22:59,796 அவள் ஒரு சீகல், நிச்சயமாக. 296 00:23:06,303 --> 00:23:07,930 பெண்ணியம் ஆள்கிறது தி ஜிப்பர் கிளப் 297 00:23:07,930 --> 00:23:10,140 {\an8}சனிக்கிழமை ஏப்ரல் 4 வெனில்லா வேசி 298 00:23:32,913 --> 00:23:36,166 நீ இங்கே என்ன செய்கிறாய்? யார் நீ? 299 00:23:36,166 --> 00:23:39,002 - அதே கேள்வியை நான் உன்னிடம் கேட்கலாம். - கென்னி! 300 00:23:40,963 --> 00:23:45,175 ஐயோ. பொறுமை, வேகமாக எடுக்கிறாய். 301 00:23:45,175 --> 00:23:47,845 நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன். யார் நீ? 302 00:23:47,845 --> 00:23:49,096 என் பெயர் ஜான் ஷுகர். 303 00:23:49,096 --> 00:23:51,890 நான் கலிபோர்னியா மாநிலத்திடம் உரிமம் பெற்ற ஒரு தனியார் புலனாய்வாளர். 304 00:23:51,890 --> 00:23:55,227 - என் பாக்கெட்டில் அடையாள அட்டை இருக்கிறது. - ஹேய், கைகளை பாக்கெட்டுக்குள் விடாதே. 305 00:23:55,227 --> 00:23:56,311 சரி. 306 00:24:01,233 --> 00:24:02,776 மன்னிக்கவும், முதலில் உன்னை அடையாளம் தெரியவில்லை. 307 00:24:03,652 --> 00:24:04,736 நிச்சயமாக, டேவி சீகல். 308 00:24:04,736 --> 00:24:05,821 டேவிட். 309 00:24:06,780 --> 00:24:08,031 இனி அது டேவி இல்லை. 310 00:24:08,031 --> 00:24:09,741 நீ அதன் தொடர்ச்சியை படமாக்கிவிட்டாய், இல்லையா? 311 00:24:09,741 --> 00:24:11,743 "தி பாய் இன் தி கார்னர்," 312 00:24:11,743 --> 00:24:14,872 அதில் நீ அதே சிறுவனாக இருப்பாய், ஆனால் எல்லோரும் வளர்ந்திருப்பார்கள், அதுதானே? 313 00:24:14,872 --> 00:24:16,623 - ஆம். - அதற்கு வாழ்த்துக்கள். 314 00:24:17,624 --> 00:24:20,210 உனக்கு ஆட்சேபனை இல்லையே? துப்பாக்கிகள் என்னை பதற்றமடைய செய்யும். 315 00:24:21,795 --> 00:24:22,796 நன்றி. 316 00:24:23,881 --> 00:24:25,257 நீ இங்கே என்ன செய்கிறாய்? 317 00:24:25,257 --> 00:24:26,633 உன் சகோதரி காணாமல் போனதைப் பற்றி விசாரிக்க 318 00:24:26,633 --> 00:24:28,594 உன் தாத்தாவால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறேன். 319 00:24:28,594 --> 00:24:30,470 நீ அவரை அல்லது அவரது வழக்கறிஞர் திரு. கின்ஸியை அழைத்தால், 320 00:24:30,470 --> 00:24:33,724 - நான் சொன்னதை உறுதிப்படுத்துவார்கள். - அது பரவாயில்லை. நான் உன்னை நம்புகிறேன். 321 00:24:33,724 --> 00:24:35,976 நல்லது. எனவே இப்போது நாம் ஆரம்ப கேள்விக்கு வருவோம். 322 00:24:37,811 --> 00:24:38,937 - என்ன? - நம்... சரி, 323 00:24:38,937 --> 00:24:40,480 நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று சொன்னேன், 324 00:24:40,480 --> 00:24:42,649 ஆனால் நீ இங்கே என்ன செய்கிறாய் என்று இன்னும் சொல்லவில்லை. 325 00:24:42,649 --> 00:24:45,068 - அப்பா என்னை இங்கே வரச் சொன்னார். - அப்படியா? 326 00:24:45,068 --> 00:24:47,863 ஒலிவியா திரும்பிவிட்டாளா என்று பார்க்க நான் தினமும் இங்கே வருவேன். 327 00:24:47,863 --> 00:24:50,157 - சாவி எங்கே கிடைத்தது? - என் அப்பாவிடம் இருந்து. 328 00:24:51,283 --> 00:24:55,537 உன் சகோதரிக்கு ஜோனாதன் வாங்கிக் கொடுத்த வீட்டுக்கான சாவி பெர்னியிடம் இருக்கிறதா? 329 00:24:55,537 --> 00:24:57,831 வேறு அம்மாவுக்கு பிறந்த சகோதரி. ஆனால், ஆம். 330 00:24:57,831 --> 00:25:00,083 நீ ஏன் கதவு மணியை அழுத்தவில்லை அல்லது கதவைத் தட்டவில்லை? 331 00:25:04,087 --> 00:25:06,423 - என்ன? - ஒலிவியா இருக்கிறாளா எனப் பார்க்கிறாய், இல்லையா? 332 00:25:06,423 --> 00:25:09,968 அவள் இங்கே இருந்திருக்கலாம், ஆனால் அவள் இல்லை என்று நீ நினைக்கிறாய். 333 00:25:09,968 --> 00:25:11,261 ஆம், அவள் மயங்கிக்கிடக்கலாம். 334 00:25:11,845 --> 00:25:13,805 ஒலிவியாவைப் பற்றி உனக்கு எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை, ஆனால், 335 00:25:14,473 --> 00:25:16,016 ஒரு முறை போதைக்கு அடிமையானவள், எப்போதும் அப்படித்தான். 336 00:25:18,936 --> 00:25:21,980 - உனக்குப் பொய் சொல்ல தெரியவில்லை, டேவி. - டேவிட். 337 00:25:21,980 --> 00:25:23,398 ஒருவேளை மிக மோசமாக பொய் சொல்பவன். 338 00:25:25,859 --> 00:25:27,027 சரி, ஒலிவியா இங்கே இல்லை. 339 00:25:27,027 --> 00:25:28,111 ஆம், தெரிந்துவிட்டது. 340 00:25:29,029 --> 00:25:31,573 எனவே நீ இங்கே இருக்க எந்த காரணமும் இல்லை, இல்லையா? 341 00:25:37,079 --> 00:25:38,080 நல்ல சூட். 342 00:25:38,080 --> 00:25:39,248 இனிய இரவு, கென்னி. 343 00:25:40,249 --> 00:25:41,625 ஒரு ரசிகனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. 344 00:25:43,460 --> 00:25:44,461 அந்த பொய் நன்றாக இருந்தது. 345 00:25:44,962 --> 00:25:46,672 சரி, அது சுவாரஸ்யமாக இருந்தது. 346 00:25:47,172 --> 00:25:48,215 பயந்தாங்கொள்ளி பையன். 347 00:25:48,215 --> 00:25:49,675 {\an8}பரையா பற்றிய ஒரு பார்வை 348 00:25:49,675 --> 00:25:51,176 {\an8}வியக்கிறேன், எதற்கு பயப்படுகிறான்? 349 00:25:52,135 --> 00:25:53,136 யாரைப் பார்த்து பயப்படுகிறான்? 350 00:26:00,227 --> 00:26:01,395 ஒலிவியாவின் அம்மா. 351 00:26:01,979 --> 00:26:03,981 ஆம், எனக்கு அடையாளம் தெரிகிறது என்று நினைக்கிறேன். 352 00:26:03,981 --> 00:26:05,399 அதே கண்கள். 353 00:26:06,900 --> 00:26:08,068 ரேச்சல் கே. 354 00:26:08,652 --> 00:26:10,112 அங்கேயும் அதே சோகம். 355 00:26:40,184 --> 00:26:41,643 பொன்னிற முடி கொண்டவளை அடையாளம் தெரிகிறது. 356 00:26:41,643 --> 00:26:42,895 மெலனி மேத்யூஸ். 357 00:26:42,895 --> 00:26:45,731 ஒலிவியாவின் சித்தியாகவும் பெரிய பாடகியாகவும் இருந்தவள். 358 00:26:45,731 --> 00:26:46,857 ஸ்டெப்-ஹை 1/18/23 359 00:26:46,857 --> 00:26:48,150 ஆனால் இது சமீபத்தியது. 360 00:26:53,071 --> 00:26:53,947 ஒருவேளை அவளுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம். 361 00:26:56,783 --> 00:26:58,076 ஸ்டெப்-ஹை லவுஞ்ச். 362 00:26:59,036 --> 00:27:02,080 மெலனி வீட்டில் இல்லை, அதனால் படத்திலுள்ள பாரில்தான் அடுத்து பார்க்க வேண்டும். 363 00:27:04,208 --> 00:27:05,209 எனக்கு அந்த இடத்தைத் தெரியும். 364 00:27:06,793 --> 00:27:08,795 காக்டெய்ல்கள் ஸ்டெப் ஹை 365 00:27:21,266 --> 00:27:22,267 உன் பெயர் என்ன, நண்பா? 366 00:27:23,810 --> 00:27:26,271 - கார்ல். - கார்ல். ஜான். 367 00:27:26,855 --> 00:27:29,191 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, கார்ல். இதனுடைய பெயர்? 368 00:27:29,900 --> 00:27:31,026 - வைலி. - நான்... 369 00:27:31,818 --> 00:27:34,238 - ஆம். - ஹேய். ஹேய், வைலி. 370 00:27:36,073 --> 00:27:37,991 ஹேய், கார்ல், நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா? 371 00:27:38,492 --> 00:27:39,868 என் காரை பார்த்துக்கொள்ள முடியுமா? 372 00:27:39,868 --> 00:27:42,788 நான் உனக்கு இருநூறு டாலர்கள் தருகிறேன். 373 00:27:43,330 --> 00:27:44,790 நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ... 374 00:27:48,627 --> 00:27:52,548 யாராவது அதைத் திருட முயற்சித்தால் அல்லது, யாராவது அதை நெருங்கினால், 375 00:27:52,548 --> 00:27:54,967 நீ செய்ய வேண்டியது எல்லாம்... இதோ ஒரு செல்ஃபோன். 376 00:27:56,051 --> 00:27:57,678 நீ இந்த எண்ணில் என்னை அழை. 377 00:27:59,221 --> 00:28:00,556 நூறு டாலர்கள். 378 00:28:00,556 --> 00:28:03,267 நான் திரும்பி வந்ததும் மீதிப் பாதியை தருகிறேன். சரியா? 379 00:28:03,767 --> 00:28:06,270 - ஆம். நல்ல யோசனை. - சரி. அருமை. 380 00:28:08,188 --> 00:28:10,315 - ஹேய், வைலி. - அவர் நட்பானவர். 381 00:28:11,984 --> 00:28:13,235 நீ ஒரு நல்ல மனிதன், கார்ல். 382 00:28:24,204 --> 00:28:26,206 நாங்கள் பொன்னிறத்தவர்கள் 383 00:28:27,624 --> 00:28:30,627 நான் இங்கே சாலையில் இருக்கிறேன் 384 00:28:30,627 --> 00:28:33,714 நான் இடம் மாறிக்கொண்டே இருப்பவள் போல உணர்கிறேன் 385 00:28:35,382 --> 00:28:41,513 இரவின் நெடுஞ்சாலைகளில் நான் தனியாகச் செல்கிறேன் 386 00:28:44,057 --> 00:28:46,518 முதலில், நான் அதை ஒரு தற்செயல் நிகழ்வு என்று சொல்லப் போகிறேன், 387 00:28:46,518 --> 00:28:48,812 ஒலிவியாவின் மர்மப் பெண்ணை மிக எளிதாகக் கண்டுபிடித்தது. 388 00:28:48,812 --> 00:28:52,274 ஆனால் அவளை எப்போதும் இங்கே பார்க்கலாம் என்று ஏதோ சொல்கிறது. 389 00:28:52,816 --> 00:28:54,943 - ஏதாவது வேண்டுமா? - அவர் குடிப்பது. 390 00:28:55,569 --> 00:28:58,322 வில்லெட் டிஸ்டில்லரி ஒற்றை பீப்பாய் போர்பன், சார். 391 00:28:58,322 --> 00:29:00,782 அது ஒரு ஷாட் 100 டாலர்கள். 392 00:29:00,782 --> 00:29:03,035 எதுவும் கலக்காமல். தண்ணீர் தனியாக. அவருடையதுக்கும் நான் பணம் கொடுக்கிறேன். 393 00:29:03,035 --> 00:29:07,247 நீங்கள் இனிமையானவர், ஆனால் அவருக்கு மற்றவர்கள் தனக்கு மது வாங்கிக்கொடுப்பது பிடிக்காது. 394 00:29:07,789 --> 00:29:08,874 நான் அதை மதிக்கிறேன். 395 00:29:10,083 --> 00:29:11,084 நன்றி. 396 00:29:14,922 --> 00:29:16,173 இது மிகவும் நன்றாக இருக்கிறது. 397 00:29:18,050 --> 00:29:21,929 நான் வழக்கமாக ஸ்காட்ச் குடிப்பேன், ஆனால் இது விஷயங்களை மாற்றலாம். 398 00:29:22,471 --> 00:29:23,722 எப்போதாவது ரை குடித்திருக்கிறாயா? 399 00:29:25,015 --> 00:29:28,977 அந்த அழகான விஸ்கியின் மிதமான சுவையில் இருக்கும் ரை. 400 00:29:28,977 --> 00:29:31,647 இல்லை. நான் வெஸ்டர்ன் வகை படங்களில் கௌபாய்கள் அதை ஆர்டர் செய்வதைப் பார்த்திருக்கிறேன். 401 00:29:31,647 --> 00:29:34,024 "பார் ஊழியனே, எனக்கு ஒரு ரை கொடு." 402 00:29:34,024 --> 00:29:35,776 ஆனால் நான் அதை முயற்சி செய்ய நினைத்ததில்லை. 403 00:29:45,869 --> 00:29:47,538 - மெலனி. - ஜான். 404 00:29:47,538 --> 00:29:49,039 ஹேய், மெலனி. 405 00:29:50,999 --> 00:29:52,000 நீ குடித்து போதையேற்றிக் கொள்ள வேண்டுமா? 406 00:29:54,211 --> 00:29:55,879 இந்தப் பெண்ணுக்கு இன்னொன்று தேவை என்று நினைக்கிறேன். 407 00:29:58,090 --> 00:30:02,386 நான் குடித்த அளவுக்கு நீயும் குடித்தாய், ஆனால் எனக்கு போதையேறிவிட்டது, நீ தெளிவாக இருக்கிறாய். 408 00:30:02,386 --> 00:30:06,723 ஆம், எனக்கு ஒரு வித்தியாசமான செரிமானதன்மை இருக்கிறது. 409 00:30:07,224 --> 00:30:12,271 என் உடல், இயல்பை விட 50 மடங்கு வேகமாக மதுவை செரிமானம் செய்யும். 410 00:30:12,271 --> 00:30:15,774 அதாவது, என்னால் அதை, இதை, இந்த பாரில் இருக்கும் எல்லா பானத்தையும் குடித்துவிட்டு, 411 00:30:16,358 --> 00:30:19,111 - தெளிவாக இருக்க முடியும். - அது விலை உயர்ந்ததாகத் தெரிகிறது. 412 00:30:19,111 --> 00:30:20,112 இருக்கலாம். 413 00:30:22,364 --> 00:30:23,740 பிறகு ஏன் குடிக்கிறாய்? 414 00:30:25,367 --> 00:30:27,452 அதில் உள்ள காதல் எனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 415 00:30:29,037 --> 00:30:30,372 ஆம். 416 00:30:31,623 --> 00:30:33,125 திரைப்படங்களிலிருந்து அந்த எண்ணம் வந்திருக்கலாம். 417 00:30:34,585 --> 00:30:35,586 எனக்கு திரைப்படங்களைப் பிடிக்கும். 418 00:30:36,128 --> 00:30:37,254 எனக்கு ஸை-ஃபை பிடிக்கும். 419 00:30:37,754 --> 00:30:38,964 ஸை-ஃபை பிடிக்குமா? 420 00:30:38,964 --> 00:30:41,300 ஏதாவது குறிப்பிட்ட படங்கள் இருக்கிறதா? 421 00:30:41,300 --> 00:30:44,303 ஏதாவது பரிந்துரைக்க விரும்பும் ஸை-ஃபை படம்... 422 00:30:44,303 --> 00:30:45,971 எத்தனை கேள்விகள்? 423 00:30:48,473 --> 00:30:50,517 பொறு. நான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும். சரி. 424 00:30:50,517 --> 00:30:54,104 நீ ஒரு திமிரானவனோ, அருவருப்பானவனோ, ஒழுக்கமற்றவனோ இல்லை. 425 00:30:54,104 --> 00:30:55,731 - இல்லை. பெரும்பாலும்... - எப்படித் தெரிந்தது? இப்பொழுதுதான் சந்தித்தோம். 426 00:30:55,731 --> 00:30:58,358 பெரும்பாலான ஆண்கள் இந்த வகைகளுக்குள் வந்துவிடுவார்கள். எனக்குத் தெரியும். 427 00:30:58,358 --> 00:30:59,526 நீ இல்லை, 428 00:30:59,526 --> 00:31:04,907 ஆனால் வெளியே தெரிவதைவிட இன்னும் நிறைய இருக்கிறது. 429 00:31:05,782 --> 00:31:10,412 உன்னிடம் ரகசியங்கள் இருக்கின்றன, நீ விஷயங்களை மறைத்துவைத்திருக்கிறாய். 430 00:31:10,913 --> 00:31:14,541 நம்பகமான சிலருடன் மட்டுமே நீ பகிரும் விஷயங்கள். 431 00:31:14,541 --> 00:31:19,546 அந்த நம்பிக்கையைப் பெறுவது, அது எளிதல்ல. 432 00:31:19,546 --> 00:31:20,923 ஆஹா. 433 00:31:30,807 --> 00:31:32,351 என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாயா? 434 00:31:34,061 --> 00:31:35,103 பரவாயில்லை. 435 00:31:38,607 --> 00:31:40,609 ஹேய், கார்ல். நன்றி. 436 00:31:43,153 --> 00:31:45,614 என் பெயரை நினைவுவைத்திருப்பதற்கு நன்றி, திரு. ஷுகர். 437 00:31:45,614 --> 00:31:47,741 - ஜான். - ஜான். 438 00:31:49,660 --> 00:31:51,453 சரி. எனக்கு ஒரு நொடி கொடு. 439 00:31:52,829 --> 00:31:53,914 நன்றி. 440 00:31:53,914 --> 00:31:55,958 வைலி, நன்றி. 441 00:31:55,958 --> 00:31:58,335 - இதற்கு உங்களை பிடித்திருக்கிறது. - எனக்கும்தான். 442 00:31:59,837 --> 00:32:02,548 சொன்னபடி. நன்றி, சார். 443 00:32:03,215 --> 00:32:04,508 - நன்றி, சார். - ம். 444 00:32:04,508 --> 00:32:05,592 திரு. ஷு... ஜான். 445 00:32:05,592 --> 00:32:07,177 ஜான். 446 00:32:07,761 --> 00:32:09,346 அருமை. இதோ உங்களுடைய... 447 00:32:09,346 --> 00:32:10,848 என்ன தெரியுமா? அதை வைத்துக்கொள். 448 00:32:11,390 --> 00:32:14,726 சரி. இன்றிரவு நீயும் வைலியும் தூங்குவதற்கு ஒரு கண்ணியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். 449 00:32:16,061 --> 00:32:16,895 அப்படியா? 450 00:32:17,479 --> 00:32:19,231 - ஆம். - சரி. 451 00:32:19,231 --> 00:32:20,399 உனக்கு குடும்பம் இருக்கிறதா, கார்ல்? 452 00:32:23,485 --> 00:32:26,113 எனக்கு மில்வாக்கியில் ஒரு சகோதரி இருக்கிறாள். 453 00:32:26,613 --> 00:32:29,366 - ம். அவர் பெயர் என்ன? - சோஃபி. 454 00:32:29,366 --> 00:32:30,951 - சோஃபியா? - ஆம். 455 00:32:30,951 --> 00:32:33,996 சோஃபி. உனக்கு என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியுமா? 456 00:32:39,626 --> 00:32:43,338 அவள்... சரி... 457 00:32:43,338 --> 00:32:46,425 கார்ல், நீ அந்த ஃபோனை பயன்படுத்தி இன்றிரவு சோஃபியை அழைக்க வேண்டும். 458 00:32:47,176 --> 00:32:49,136 அவரை அழைத்து நீ தங்க முடியுமா என்று கேள். 459 00:32:49,136 --> 00:32:53,515 சரியா? என்ன நடந்தது என்று அவரிடம் சொல். தற்பெருமை குறுக்கே வரவிடாதே. 460 00:32:54,224 --> 00:32:55,517 நீ தெருவில் வசிப்பதால், 461 00:32:55,517 --> 00:32:57,603 மற்ற எங்களைவிட அது உன்னை குறைந்தவனாக்கிவிடாது. 462 00:32:57,603 --> 00:32:59,396 உனக்கு நடந்தது யாருக்கும் நடக்கலாம். 463 00:33:00,814 --> 00:33:02,524 உன்னால் அது முடியுமா? இன்றிரவு சோஃபியை அழைப்பாயா? 464 00:33:04,026 --> 00:33:05,152 - ம். - ஆம். 465 00:33:05,944 --> 00:33:07,029 நீ அவரை இன்றிரவு அழை. 466 00:33:07,529 --> 00:33:10,741 நாளை என்னை அழை. நான் உனக்கு மில்வாக்கிக்கு டிக்கெட் வாங்கித் தருகிறேன், சரியா? 467 00:33:12,701 --> 00:33:15,537 - எனக்கு வைலி இருக்கிறது... - நாம் இதை ஒரு சேவை நாயாக மாற்றுவோம். 468 00:33:16,163 --> 00:33:20,375 ஒரு பிரச்சினையும் இல்லை. அதற்கும் டிக்கெட் வாங்கித் தருகிறேன். சத்தியமாக. ஒப்புக்கொள்கிறாயா? 469 00:33:24,046 --> 00:33:25,923 சரி. சரி, சரி. 470 00:33:25,923 --> 00:33:27,925 - ஹேய். - ஹேய், பரவாயில்லை. இங்கே வா. 471 00:33:28,592 --> 00:33:30,219 - இங்கே வா. - வா. நீ நன்றாக இருக்கிறாய். 472 00:33:30,219 --> 00:33:32,095 - நாம் மில்வாக்கிக்குச் செல்கிறோம். - ஆம், வீட்டிற்குச் செல்கிறீர்கள். 473 00:33:32,888 --> 00:33:34,056 நாளை பேசுவோமா? 474 00:33:34,056 --> 00:33:35,933 - நாளை உங்களை அழைக்கிறேன், சார். - சரி. சரி. 475 00:33:36,683 --> 00:33:38,852 ஹேய், நன்றி. 476 00:33:43,232 --> 00:33:44,233 மன்னித்துவிடு. 477 00:33:45,150 --> 00:33:46,693 அவனுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். 478 00:33:47,736 --> 00:33:48,737 அவன் உன்னை இனிமையானவன் என்றான். 479 00:33:50,280 --> 00:33:51,281 இல்லை, அதுதான் என் பெயர். 480 00:33:51,865 --> 00:33:53,158 உன் பெயர் ஜான் ஷுகரா? 481 00:33:53,909 --> 00:33:55,744 ஆம், ஜான் ஷுகர். 482 00:33:56,870 --> 00:33:58,997 சரி. நான் அதை மறக்க மாட்டேன். 483 00:34:03,669 --> 00:34:05,462 உன் பிறந்த நாள் எப்போது, ஜான் ஷுகர்? 484 00:34:06,255 --> 00:34:07,422 செப்டம்பர் 2. 485 00:34:07,422 --> 00:34:09,466 கன்னி ராசி? எனக்குத் தெரியும். 486 00:34:09,466 --> 00:34:12,427 எனக்கு கன்னி ராசிக்காரர்களை பிடிக்கும். நேர்மையான, விசுவாசமான, கனிவானவர்கள். 487 00:34:12,427 --> 00:34:15,472 உன்னைப் போன்ற ஒருவரை நீ சந்திக்கும்போது, அது உனக்குத் தெரியும். 488 00:34:15,472 --> 00:34:17,599 - நீ நேர்மையானவன். - அப்படியா? 489 00:34:18,475 --> 00:34:19,560 எனக்குத் தெரியும். 490 00:34:19,560 --> 00:34:22,603 ஆனால், மனதின் ஆழத்தில், நீ தனிமையில் இருக்கிறாய். 491 00:34:25,274 --> 00:34:30,152 உனக்கு மனைவியோ குழந்தைகளோ வீடோ இல்லை. 492 00:34:30,821 --> 00:34:32,906 நீ தனியாக இருக்க முடிவு செய்திருக்கிறாய். 493 00:34:36,534 --> 00:34:38,786 ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஜான் ஷுகர். 494 00:34:40,539 --> 00:34:41,540 அப்படியா? 495 00:34:52,634 --> 00:34:54,261 - என் வீடு. - ம். 496 00:34:54,803 --> 00:34:56,304 நான் எங்கே வசிக்கிறேன் என்று சொல்லவில்லை. 497 00:34:56,304 --> 00:34:58,807 - ஆம், சொன்னாய். பாரில். - நான் சொன்னேனா? 498 00:35:07,482 --> 00:35:08,650 குட் நைட். 499 00:35:08,650 --> 00:35:12,988 உள்ளே வந்து என்னை கற்பழிக்கவோ கொல்லவோ யாரும் காத்திருக்கவில்லை என்பதை உறுதி செய்வாயா? 500 00:35:12,988 --> 00:35:14,072 சரி. 501 00:35:27,920 --> 00:35:29,213 யாருமில்லை. உனக்கு ஆபத்தில்லை. 502 00:35:29,963 --> 00:35:32,674 ரை பாட்டில் ஒன்றைக் கண்டுபிடித்தேன். கிளம்புவதற்கு முன் ஒரு கிளாஸ் எப்படி? 503 00:35:33,675 --> 00:35:34,676 பரபரப்பான நாள். 504 00:35:35,886 --> 00:35:39,556 அட. உனக்கு போதையேறாது. இது ஒரு விஷயமில்லை, இல்லையா? 505 00:35:42,184 --> 00:35:44,019 போலீஸ் உன்னை நிறுத்தினால்? 506 00:35:46,355 --> 00:35:49,816 அந்த மது எல்லாம் இன்னும் உன் இரத்தத்தில் இருக்கிறது, இல்லையா? 507 00:35:51,318 --> 00:35:53,111 எனக்கு ஒன்றுமாகாது. 508 00:35:55,072 --> 00:35:57,324 நீ முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 509 00:35:58,534 --> 00:36:00,327 இன்றிரவு நீ இங்கே தங்கு. 510 00:36:01,495 --> 00:36:02,538 இன்றிரவு அல்ல, மெலனி. 511 00:36:02,538 --> 00:36:03,997 நீ ஒரு நல்ல முத்தமிடுபவன் என்று உறுதியாகச் சொல்வேன். 512 00:36:06,542 --> 00:36:07,876 இன்றிரவு இல்லை, மெலனி. 513 00:36:07,876 --> 00:36:09,336 ஏன் கூடாது? 514 00:36:09,336 --> 00:36:11,213 ஏனென்றால் நீ போதையில் இருக்கிறாய், நான் இல்லை. 515 00:36:11,713 --> 00:36:13,131 ஆனால் நீ தங்க வேண்டும். 516 00:36:15,676 --> 00:36:17,594 கன்னி ராசி ஆண்களைப் பற்றி இன்னொரு விஷயம் இருக்கிறது. 517 00:36:18,720 --> 00:36:23,267 அவர்கள் ரிஷப ராசி பெண்களுடன் மிகவும் இணக்கமாக இருப்பார்கள், குறிப்பாக உடலுறவு விஷயத்தில். 518 00:36:25,269 --> 00:36:26,520 எனக்கு ரிஷப ராசி. 519 00:36:27,855 --> 00:36:32,025 எனக்கு ரிஷப ராசி. 520 00:36:41,743 --> 00:36:43,245 நீ போதையில் இருக்கிறாய். நான் இல்லை. 521 00:36:45,706 --> 00:36:46,790 நல்லது, அப்படியே இரு. 522 00:36:48,625 --> 00:36:50,002 என் தவறு. 523 00:36:50,002 --> 00:36:51,753 எவ்வளவு விஸ்கி குடித்தோம் என்பதை கணக்குவைக்கவில்லை. 524 00:36:53,380 --> 00:36:55,507 இன்றிரவு மெலனியிடம் இருந்து அதிகம் தெரிந்துகொள்ளப் போவதில்லை. 525 00:36:59,845 --> 00:37:02,306 அவள் நீச்சல் குளம் கொண்ட வேடிக்கையான ரிஷப ராசிக்காரி என்பதைத் தவிர. 526 00:37:03,682 --> 00:37:04,892 அதோடு தனிமையில் இருக்கிறாள். 527 00:37:06,518 --> 00:37:07,519 எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. 528 00:37:10,439 --> 00:37:13,358 ஆனால், ஆம், பதில்கள் காத்திருக்க வேண்டும். 529 00:37:16,028 --> 00:37:17,613 உனக்கு திருப்பதியான ஒன்று காத்திருக்கிறது. 530 00:37:25,871 --> 00:37:26,872 குட் நைட், மெலனி. 531 00:37:50,229 --> 00:37:53,148 நீ என்னைப் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும், கென்னி, சரியா? நீ மோசமான உளவு பார்ப்பவன். 532 00:37:53,148 --> 00:37:56,401 ஒரு மைல் தூரத்திலேயே உன்னைக் கண்டுபிடித்துவிடுகிறேன். பத்து மைல் தூரத்திலேயே. 533 00:37:56,401 --> 00:37:59,780 நான் டெல் கோரஸோனில் தங்கியிருக்கிறேன். 534 00:38:00,656 --> 00:38:02,658 டேவியிடம் நீ சொல்ல வேண்டியது அவ்வளவுதான். 535 00:38:03,492 --> 00:38:07,204 அது உண்மையென்று தெரிந்ததும், நீ நன்றாக வேலையைச் செய்துவிட்டதாக அவன் நினைப்பான். 536 00:38:07,204 --> 00:38:08,288 இதை வாங்கிக்கொள். 537 00:38:10,916 --> 00:38:12,417 இப்போது, கிளம்பு. 538 00:38:15,796 --> 00:38:19,383 அவன் ஏன் என்னைப் பின்தொடர சொல்லியிருப்பான்? நான் என்ன செய்தேன்? 539 00:38:23,387 --> 00:38:24,638 நான் நல்லவர்களில் ஒருவன். 540 00:38:26,014 --> 00:38:29,268 நேர்மையாகச் சொல்வதென்றால், இங்கே நல்லதும் கெட்டதும் பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொருத்தது. 541 00:38:30,561 --> 00:38:33,063 டேவி சீகல் என்னை உயர்வாகக் கருதுவதாக நான் நினைக்கவில்லை. 542 00:38:35,691 --> 00:38:39,111 லாஸ் ஏஞ்சலஸ் ஒரு தூங்கா நகரம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் இல்லை. 543 00:38:40,195 --> 00:38:41,196 நள்ளிரவுக்குப் பிறகு, 544 00:38:41,947 --> 00:38:45,868 ஹாலிவுட்டில் இருக்கும் கிளப்புக்குச் செல்லும் இளைஞர்கள் அல்லது அதிகம் குடிப்பவர்கள் தவிர, 545 00:38:45,868 --> 00:38:47,202 எல்லோரும் படுக்கையில் இருப்பார்கள். 546 00:38:47,995 --> 00:38:49,538 யாரும் பார்க்கமாட்டார்கள். 547 00:38:50,831 --> 00:38:52,958 நீங்கள் விரும்பியபடி வரலாம், போகலாம். 548 00:38:52,958 --> 00:38:54,209 பொருந்திப்போவது உறுதி செய்யப்பட்டது 549 00:39:08,974 --> 00:39:10,767 சில சமயங்களில் ஒருவர் எங்கே இருந்தார் என்பதுதான் 550 00:39:10,767 --> 00:39:12,769 எங்கு சென்றார் என்பதைக் கண்டுபிடிக்க சிறந்த வழி. 551 00:39:44,551 --> 00:39:45,552 இவன் யார்? 552 00:39:47,262 --> 00:39:48,639 வலிமையானவன் போல தெரிகிறது. 553 00:39:49,431 --> 00:39:52,017 பைக்கர். ரவுடி கும்பலின் ஒருவன். ஏதோ. 554 00:39:52,017 --> 00:39:53,769 ஸ்கேன் செய்ய தயார் 555 00:39:53,769 --> 00:39:55,354 ஸ்கேன் செய்கிறது... 556 00:39:55,354 --> 00:39:57,814 இது மோசமாக இருந்திருக்கலாம். ஒலிவியாவாக இருந்திருக்கலாம். 557 00:39:57,814 --> 00:39:58,941 ஸ்கேன் சேமிக்கப்பட்டது 558 00:39:58,941 --> 00:40:01,485 ஆம், ஆனால் நான் இதை கண்டுபிடிக்க வேண்டும், மிகவிரைவாக 559 00:40:02,194 --> 00:40:04,821 அல்லது நான் கண்டுபிடிக்கும் அடுத்த உடல் அவளுடையதாக இருக்கும் என்று ஏதோ சொல்கிறது. 560 00:40:09,326 --> 00:40:13,580 இது வேடிக்கையானது, நீண்ட காலத்திற்குப் பிறகு, நான் கிட்டத்தட்ட அதற்கு பழகிவிட்டேன். 561 00:40:14,957 --> 00:40:15,999 கிட்டத்தட்ட. 562 00:40:27,177 --> 00:40:28,637 இந்த வன்முறைகள் எல்லாம். 563 00:40:31,223 --> 00:40:33,433 இவ்வளவு காலம் இதைச் செய்வதால், அதை எதிர்பார்க்கும் அளவிற்கு பக்குவப்பட்டுவிட்டேன். 564 00:40:39,690 --> 00:40:40,858 ஹோட்டல் டெல் கோரஸோன் 565 00:40:40,858 --> 00:40:42,860 உலகத்தைப் பற்றி அது என்ன சொல்கிறது என்று தெரியும், 566 00:40:44,194 --> 00:40:46,321 - ஆனால் என்னைப் பற்றி என்ன சொல்லும். - மாலை வணக்கம், சார். 567 00:40:47,531 --> 00:40:50,242 திரு. ஷுகர். உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி, சார். 568 00:40:50,242 --> 00:40:51,827 நன்றி, கிளிண்டன். திரும்பி வந்தது நன்றாக இருக்கிறது. 569 00:40:51,827 --> 00:40:54,788 உங்கள் பங்களா காத்திருக்கிறது, எல்லாம் நீங்கள் விரும்பியபடியே இருக்கிறது. 570 00:40:54,788 --> 00:40:56,874 - நீங்கள் பசியோடு இருக்கிறீர்களா? - ஓ, மிகவும். 571 00:40:56,874 --> 00:41:00,043 சமையல்காரருக்குத் தெரியப்படுத்துகிறேன். விசேஷமான ஒன்றைச் செய்வார் என்று நம்புகிறேன். 572 00:41:00,043 --> 00:41:02,296 என் மனதை படித்து விடுகிறாய். கிளிண்டன், மறந்துவிட்டேன். 573 00:41:02,296 --> 00:41:03,922 என் காரின் டிக்கியில் ஒரு சூட்கேஸ் இருக்கிறது. 574 00:41:04,464 --> 00:41:05,674 நான் பார்த்துக் கொள்கிறேன். 575 00:42:01,355 --> 00:42:02,356 நன்றி. 576 00:42:06,026 --> 00:42:07,027 மாலை வணக்கம். 577 00:42:25,796 --> 00:42:26,964 கன்சூயெலோ. 578 00:42:26,964 --> 00:42:29,341 மாலை வணக்கம், திரு. ஷுகர். நான் உள்ளே வரலாமா? 579 00:42:29,341 --> 00:42:32,636 ஆம், தயவுசெய்து. உன்னைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. 580 00:42:35,222 --> 00:42:38,642 - ஹோர்கேவும் குழந்தைகளும் எப்படி இருக்கிறார்கள்? - எல்லோரும் நலமாக இருக்கிறார்கள், சார், நன்றி. 581 00:42:38,642 --> 00:42:41,436 - நல்லது. - கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். 582 00:42:41,436 --> 00:42:43,730 கொஞ்ச நேரத்திற்கு முன்பு உங்களுக்காக இது வந்தது. 583 00:42:44,982 --> 00:42:47,192 - குட் நைட். - குட் நைட். 584 00:42:50,487 --> 00:42:52,030 ஜான் ஷுகர் 585 00:42:59,913 --> 00:43:01,582 {\an8}காஸ்மோபாலிட்டன் பாலிகிளாட் சங்கம் 586 00:43:01,582 --> 00:43:03,083 {\an8}ஒரு விருந்து. 587 00:43:04,001 --> 00:43:05,127 {\an8}ஒரு விருந்து. 588 00:43:08,130 --> 00:43:10,174 எல்லோரையும் பார்ப்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 589 00:43:12,634 --> 00:43:17,264 "அவர்களைப் பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தால், ஏன் அடிக்கடி அவர்களைத் தவிர்க்கிறாய்?" 590 00:43:17,973 --> 00:43:19,474 என்பதுதான் ஒருவர் கேட்கக் கூடிய கேள்வி. 591 00:43:23,478 --> 00:43:25,856 நான் வேலையில் பிஸியாக இல்லாவிட்டால், அதற்குப் பதிலளிப்பேன். 592 00:43:26,648 --> 00:43:29,276 ரேச்சல் கே: "பரையா திரைப்படம் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது" 593 00:43:31,945 --> 00:43:32,779 ரேச்சல் கே பரையா 594 00:43:37,201 --> 00:43:39,786 நான் அவனை அடிக்க முயன்றேன், ஆனால் அவன் என்னை கீழே தள்ளினான். 595 00:43:39,786 --> 00:43:40,996 அவன் மிகவும் பலமானவனாக இருந்தான். 596 00:43:42,039 --> 00:43:43,540 மிகவும் பலமானவனாக. 597 00:43:43,540 --> 00:43:45,542 பரையா 598 00:43:45,542 --> 00:43:47,544 அவன் என்னை முத்தமிட முயன்றபோது, அவனைக் கடிக்க முயன்றேன். 599 00:43:48,337 --> 00:43:50,172 அப்போதுதான் அவன் என் கழுத்தை நெறித்துக்கொண்டே, 600 00:43:50,964 --> 00:43:52,758 "எனக்கு வேண்டியதைப் பெறப் போகிறேன்" என்றான். 601 00:43:52,758 --> 00:43:53,926 அவள் ஒரு நல்ல நடிகை. 602 00:43:55,135 --> 00:43:57,804 நான் அங்கேயே கிடந்து, அவன் ஜாலியாக இருக்க அனுமதித்தேன். 603 00:43:58,847 --> 00:44:02,684 நான் என்ன செய்வேன்? வொண்டர் வுமனாக மாறவா? 604 00:44:02,684 --> 00:44:04,436 இருந்தாலும் சுவாரஸ்யமான கதை தேர்வு. 605 00:44:04,436 --> 00:44:07,731 என்னால் முடியவில்லை. நான் செய்யவில்லை. 606 00:44:08,273 --> 00:44:09,483 வலிமையான பெண். 607 00:44:09,983 --> 00:44:11,610 ரேச்சல் கேயின் மரணம் 608 00:44:17,157 --> 00:44:19,993 நடிகை ரேச்சல் கே கார் விபத்தில் மரணமடைந்தார் 609 00:44:26,083 --> 00:44:27,376 கொடிய கார் விபத்து 610 00:44:27,376 --> 00:44:28,377 மகள், ஒலிவியா. 611 00:44:30,295 --> 00:44:31,922 ஒலிவியா சீகல் 612 00:44:32,923 --> 00:44:34,591 ஒலிவியா சீகல் நடிகை 613 00:44:38,136 --> 00:44:40,264 நான் அவனை அடிக்க முயன்றேன், ஆனால் அவன் என்னைக் கீழே தள்ளினான். 614 00:44:40,264 --> 00:44:41,890 அவன் மிகவும் பலமானவனாக இருந்தான். 615 00:44:43,100 --> 00:44:45,602 அவன் என்னை முத்தமிட முயன்றபோது, அவனைக் கடிக்க முயன்றேன். 616 00:44:47,521 --> 00:44:50,232 அப்போதுதான் அவன் என் கழுத்தை நெறித்துக்கொண்டே, 617 00:44:50,232 --> 00:44:53,819 "எனக்கு வேண்டியதைப் பெறப் போகிறேன்" என்றான். 618 00:44:53,819 --> 00:44:56,154 அவளுடைய அம்மா செய்ததையே செய்கிறாள். 619 00:44:56,154 --> 00:45:00,033 இரண்டு வலிமையான பெண்கள் எதிர்த்து சண்டையிடுகிறார்கள் அல்லது முயற்சி செய்கிறார்கள். 620 00:45:00,033 --> 00:45:01,785 எனவே நான் என்ன செய்வேன்? 621 00:45:01,785 --> 00:45:02,995 இது என்ன? 622 00:45:04,454 --> 00:45:09,835 வொண்டர் வுமனாக மாறவா? என்னால் முடியவில்லை. நான் செய்யவில்லை. 623 00:45:12,546 --> 00:45:14,464 - ரேச்சல். - நான் அங்கேயே கிடந்து... 624 00:45:15,132 --> 00:45:16,216 இவற்றை எடுத்தது யார்? 625 00:45:16,216 --> 00:45:19,845 ...அவன் ஜாலியாக இருக்க அனுமதித்தேன். 626 00:45:21,555 --> 00:45:24,766 - எனவே எனக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். - ஒலிவியாவிடம் ஏன் படங்கள் இருக்கின்றன. 627 00:45:24,766 --> 00:45:26,310 அதைத்தான் என்னிடம் சொல்கிறாயா? 628 00:45:28,812 --> 00:45:30,063 பொறு. 629 00:45:31,899 --> 00:45:33,317 நான் ஒருவேளை... 630 00:45:34,526 --> 00:45:35,611 பொறு. 631 00:45:35,611 --> 00:45:38,989 நான் படுத்துக்கொள்வது நல்லது. 632 00:46:49,768 --> 00:46:51,228 நான் செய்ய வேண்டும். 633 00:47:03,991 --> 00:47:05,367 நான்... 634 00:47:15,460 --> 00:47:17,045 ஒலிவியாவைக் கண்டுபிடிக்க வேண்டும். 635 00:47:22,551 --> 00:47:24,136 நான் கண்டுபிடிக்க வேண்டும். 636 00:47:29,975 --> 00:47:31,268 நான் கண்டுபிடிக்க வேண்டும். 637 00:47:37,274 --> 00:47:38,817 நான் கண்டுபிடிக்க வேண்டும். 638 00:48:45,050 --> 00:48:47,052 வசனத் தமிழாக்கம் அருண்குமார்