1 00:01:08,986 --> 00:01:11,446 ஹாய். சரி... 2 00:01:11,446 --> 00:01:15,200 கடைசியாக போட்ட போஸ்டுக்குப் பிறகு இன்று நிறைய கிண்டல் செய்யும் கமென்டுகள் வந்திருக்கின்றன. 3 00:01:15,200 --> 00:01:16,118 ஆனால் என்ன தெரியுமா? 4 00:01:16,118 --> 00:01:17,828 நாளின் முடிவில், முட்டாளாவது நீங்கள்தான், 5 00:01:17,828 --> 00:01:19,538 ஏனென்றால் நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன். 6 00:01:19,538 --> 00:01:23,041 ம்... ஓ, இனிய நாளாக அமையட்டும். 7 00:01:23,959 --> 00:01:24,960 திரைப்படங்கள் பார்ப்பீர்களா? 8 00:01:25,502 --> 00:01:28,338 - அவ்வளவாக பார்க்க மாட்டேன். - இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. 9 00:01:28,338 --> 00:01:30,465 - நீங்கள் இப்போது உடை அணியலாம். - ஒரு திகில் படம் இருக்கிறது. 10 00:01:30,465 --> 00:01:33,677 - அது... கதை அன்டார்டிகாவில் நடக்கிறது. - சரி. 11 00:01:33,677 --> 00:01:36,805 அதில் கர்ட் ரஸ்ஸலும் இன்னும் சில நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். 12 00:01:37,806 --> 00:01:39,308 அது ஒரு திகிலான அறிவியல் புனைக்கதை, 13 00:01:39,308 --> 00:01:42,019 ஒரு காட்சி இருக்கிறது அதில் டாக்டர்... 14 00:01:42,561 --> 00:01:43,729 டாக்டர் இருக்கும் காட்சி இருக்கிறது, 15 00:01:43,729 --> 00:01:46,940 அவர் நோயாளிக்கு டிஃபிப்ரிலேட்டர் பயன்படுத்துவார். 16 00:01:47,441 --> 00:01:48,942 அவர் நோயாளியின் நெஞ்சில் அதை வைத்து அழுத்துவார். 17 00:01:48,942 --> 00:01:51,987 அவர் அதை அழுத்துவார். 18 00:01:51,987 --> 00:01:55,199 ஒரு கட்டத்தில், அவரது கை நோயாளியின் நெஞ்சுக்குள் போய்விடும். 19 00:01:56,200 --> 00:01:59,745 ஆனால் இயல்பான மனிதனைப் போல விலா எலும்புகளுக்கு பதிலாக 20 00:01:59,745 --> 00:02:01,205 நோயாளிக்கு பற்கள் இருக்கும். 21 00:02:02,664 --> 00:02:06,835 அந்த பற்கள் அவரது கையைக் கடித்து குதறிவிடும். 22 00:02:07,920 --> 00:02:09,086 இரண்டு கைகளையும். 23 00:02:11,673 --> 00:02:13,175 அது உண்மையிலேயே ஒரு நல்ல திரைப்படம். 24 00:02:13,175 --> 00:02:14,593 ஆம். கேட்க அப்படித்தான் இருக்கிறது. 25 00:02:15,719 --> 00:02:17,638 நான் சில இரத்த பரிசோதனைகளை செய்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். 26 00:02:17,638 --> 00:02:18,555 நிச்சயமாக. 27 00:02:19,223 --> 00:02:20,766 கையில் இருக்கும் காயத்தால் தழும்பு ஏற்படும். 28 00:02:21,558 --> 00:02:24,186 ஆனால் உறுப்புகளும், நாடித்துடிப்பும், உடல் அறிகுறிகள் எல்லாமே 29 00:02:24,853 --> 00:02:25,854 ஒப்பீட்டளவில் நன்றாக இருக்கின்றன. 30 00:02:25,854 --> 00:02:28,440 அது அருமை. நல்லது. 31 00:02:28,440 --> 00:02:31,235 அதாவது... ஆச்சரியமாக இல்லை. 32 00:02:31,235 --> 00:02:33,820 நிச்சயமாக, அதற்காக மட்டும் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தமில்லை. 33 00:02:35,322 --> 00:02:37,407 எவ்வளவு அடிக்கடி ஊசிப்போட்டுக்கொள்கிறீர்கள்? 34 00:02:38,033 --> 00:02:39,618 எவ்வளவு அடிக்கடி... 35 00:02:41,078 --> 00:02:42,287 அடிக்கடி இல்லை. 36 00:02:42,871 --> 00:02:44,581 - தூங்குவீர்களா? - தூங்குகிறேனா? 37 00:02:44,581 --> 00:02:45,958 கனவு காண்பீர்களா? 38 00:02:46,792 --> 00:02:48,794 விரக்தி ஏற்படுகிறதா? 39 00:02:48,794 --> 00:02:51,588 விக்கர்ஸ். வோவ். நீங்கள் என்ன மனநல மருத்துவரா? 40 00:02:52,923 --> 00:02:55,217 ரூபி என்னை இங்கே வரச் சொன்னாள். கண்டிப்பாக உங்களைப் பார்க்க வேண்டும் என்றாள். 41 00:02:55,217 --> 00:02:57,177 நான் வந்துவிட்டேன். நீங்களும் பார்த்துவிட்டீர்கள். நன்றாக இருக்கிறேன். 42 00:02:57,845 --> 00:02:58,846 நமக்குப் பிரச்சினையில்லை. 43 00:03:00,639 --> 00:03:02,182 பரிபூரணமான ஆரோக்கியம். 44 00:03:08,814 --> 00:03:11,650 ஜான், நான் உதவுகிறேன். நான் செய்கிறேன். 45 00:03:16,613 --> 00:03:20,784 ஜான், எங்களுக்குத் தெரிய வேண்டும். நீங்கள் நலமா? 46 00:03:21,618 --> 00:03:23,078 அவர்கள் தொடர்ந்து என்னிடம் அதைக் கேட்கிறார்கள். 47 00:03:24,037 --> 00:03:25,038 ம். 48 00:03:25,038 --> 00:03:26,915 முதலில் ரூபி, இப்போது விக்கர்ஸ். 49 00:03:27,708 --> 00:03:28,709 நான் நன்றாக இருக்கிறேன். 50 00:03:29,543 --> 00:03:31,628 என்னைப் பற்றித்தான் கேட்கிறார்களா அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா? 51 00:03:33,422 --> 00:03:35,257 தெரியவில்லை, ஒருவேளை எனக்கு சித்தப்பிரமையாக இருக்கலாம். 52 00:03:36,300 --> 00:03:38,552 நீங்கள் இது போன்ற வழக்கில் வேலை செய்தால், அது நடக்கும். 53 00:03:39,052 --> 00:03:41,847 இன்னும், கவனமாக இருப்பது நல்லது. 54 00:03:41,847 --> 00:03:45,267 - உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? - திருமதி. ஷுகர்? ஹெலன் ஷுகரா? 55 00:03:45,267 --> 00:03:48,478 - அது நான்தான். - உங்களுக்கு ஜான் என்கிற மகன் இருக்கிறார்தானே? 56 00:03:49,062 --> 00:03:50,564 அடக் கடவுளே. நீங்கள் டேவி சீகல். 57 00:03:51,315 --> 00:03:53,817 -"தி பாய் இன் தி கார்னர்" படத்தில் நடித்தவர். - ஆம், நான்தான். 58 00:03:54,693 --> 00:03:56,111 உள்ளே வாருங்கள். 59 00:03:57,571 --> 00:03:58,822 - நன்றி. - இதை நம்பமுடியவில்லை. 60 00:03:58,822 --> 00:04:00,574 - அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று... - மிக்க நன்றி. 61 00:04:00,574 --> 00:04:01,909 ...சொல்ல முடியாது. 62 00:04:02,701 --> 00:04:04,661 இங்கே என்ன செய்கிறீர்கள்? 63 00:04:11,668 --> 00:04:13,003 பெர்னி? 64 00:04:13,003 --> 00:04:14,213 ஹேய், அன்பே. 65 00:04:14,963 --> 00:04:16,130 இப்போதுதான் வீட்டிற்கு வருகிறீர்களா? 66 00:04:16,130 --> 00:04:19,176 - ஆம், கடற்கரை வீட்டிலேயே தூங்கிவிட்டேன். - எதற்காக அங்கே போனீர்கள்? 67 00:04:19,676 --> 00:04:22,429 இப்போது நடக்கும் விஷயங்களால், நான் அங்கே போக வேண்டியிருந்தது. 68 00:04:23,222 --> 00:04:25,265 கடலைப் பார்ப்பதில் ஏதோ இருக்கிறது. அது உதவும். 69 00:04:25,849 --> 00:04:27,059 வந்து படுங்கள். 70 00:04:27,059 --> 00:04:30,062 இல்லை. எனக்குத் தூக்கம் வரவில்லை. நான் சில வேலைகளை முடிக்கப் போகிறேன். 71 00:04:30,062 --> 00:04:31,605 நீ தூங்கு. 72 00:05:08,559 --> 00:05:10,269 - நாங்கள் இன்று இங்கே வந்திருக்கிறோம். - என் உடல், என் விருப்பம்! 73 00:05:10,269 --> 00:05:13,939 இது மிகவும் சக்திவாய்ந்த நாள். இந்த பெண்கள் அற்புதமானவர்கள். 74 00:05:13,939 --> 00:05:17,943 நான் நாள் முழுக்க இங்கேதான் இருக்கப் போகிறேன், நீங்கள் சேர விரும்பினால், எனக்குத் தெரிவியுங்கள். 75 00:05:17,943 --> 00:05:19,653 இது பலனளிக்க நீங்கள் இங்கே நேரில் வர வேண்டும். 76 00:05:19,653 --> 00:05:21,488 நீங்கள் எங்களுக்குத் தேவை. 77 00:05:23,907 --> 00:05:27,077 ஹேய், ரூபி. எனவே, மெலனியை பின்தொடரும் இந்த ஸ்டாலிங்ஸ் பற்றி தெரிந்ததா? 78 00:05:27,077 --> 00:05:29,830 ஹேய், அவன் என்ன செய்கிறான்? அவன் யாரை அழைக்கிறான்? என்ன தெரியவந்தது? 79 00:05:30,414 --> 00:05:32,833 நான் அவனுடைய ஃபோனில் நுழைந்து தகவல்களை அனுகுகிறேன். 80 00:05:32,833 --> 00:05:35,669 நிறைய உணவு டெலிவரி செய்யும் மற்றும் ஆபாச பட இணையதளங்களைப் பார்க்கிறேன். 81 00:05:35,669 --> 00:05:38,964 பாஸ்களோ உரையாடல்களோ இல்லையா? கிரெடிட் கார்டு பயன்பாடு இல்லையா? எதுவுமில்லையா? 82 00:05:38,964 --> 00:05:41,675 நீ அவனை பயமுறுத்திவிட்டாய். ஒருவேளை தலைமறைவாகி, கவனமாக இருக்கலாம். 83 00:05:41,675 --> 00:05:42,801 அவனுடைய குற்ற பதிவில் என்ன இருக்கிறது? 84 00:05:42,801 --> 00:05:44,344 ஏற்கனவே பலமுறை கைதாகியிருக்கிறான். 85 00:05:44,344 --> 00:05:47,764 போதையில் ஒழுங்கீனமாக நடந்ததற்காக, அடிதடி, போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக. 86 00:05:47,764 --> 00:05:50,350 ஆள் கடத்தல்? கடத்தி விற்பது? நிழல் உலகோடு அவனுக்குத் தொடர்பு இருக்க வேண்டும். 87 00:05:50,350 --> 00:05:51,643 இல்லை. 88 00:05:51,643 --> 00:05:54,271 மாற்றுப்பெயர்கள், சமூகப் பாதுகாப்பு எண்களைச் சரிபார்க்கிறாயா? 89 00:05:54,271 --> 00:05:58,108 ஷுகர், அவனுடைய மொத்த வாழ்க்கையின் தகவல்களும் என் கண் முன்னால் இருக்கிறது. 90 00:05:58,108 --> 00:05:59,693 அவன் சிறிய குற்றங்கள் செய்பவன். அவ்வளவுதான். 91 00:05:59,693 --> 00:06:01,069 எந்த அர்த்தமும் இல்லை. 92 00:06:01,069 --> 00:06:03,488 ஸ்டாலிங்ஸுக்கும் உன் காணாமல் போன பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றால் அர்த்தம் இருக்கிறது. 93 00:06:04,114 --> 00:06:05,782 சரி. தகவலைத் தேடியதற்கு நன்றி. 94 00:06:05,782 --> 00:06:07,242 - ஹேய். - என்ன? 95 00:06:07,242 --> 00:06:09,745 ஒருவேளை, ஏதோவொரு காரணத்திற்காக, நாம் நினைத்தது போல இந்த வழக்கு போகவில்லை என்றால்... 96 00:06:09,745 --> 00:06:10,871 நான் அவளைக் கண்டுபிடிப்பேன். 97 00:06:22,049 --> 00:06:23,884 - கச்சிதம். நன்றி. - பிடியுங்கள். 98 00:06:24,551 --> 00:06:27,179 - நீங்கள் லாஸ் ஏஞ்சலஸுக்கு பத்திரமாக செல்லுங்கள். - நன்றி. 99 00:06:27,179 --> 00:06:29,264 கவலைபடாதே. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 100 00:06:29,264 --> 00:06:30,224 நன்றி, திருமதி. ஷுகர். 101 00:06:31,266 --> 00:06:32,184 மிகவும் இனிமையானவர். 102 00:06:32,184 --> 00:06:33,936 வேலை எளிதாக முடிந்தது. 103 00:06:37,898 --> 00:06:40,234 - ஹேய். - இப்போதுதான் போனார்கள். ம். 104 00:06:40,234 --> 00:06:41,777 சரி, சொன்னேனே. 105 00:06:41,777 --> 00:06:44,863 - அவன் அருவருப்பானவன். - அதுதான் அவன். 106 00:06:44,863 --> 00:06:46,365 அவனிடம் என்ன சொன்னீர்கள்? 107 00:06:46,365 --> 00:06:48,909 ஒன்றுமில்லை, ஆனால் அவர்கள் எல்லா விஷயங்களையும் தேடுகிறார்கள். 108 00:06:49,785 --> 00:06:53,038 அவனுடைய முக்கியமான ஆதரவை திடீரென்று பறிப்பதுதான் அவனுக்குத் தேவை. 109 00:06:53,038 --> 00:06:55,082 நானும் அதையேதான் நினைக்கிறேன். 110 00:06:58,085 --> 00:06:59,795 கேளுங்கள், உதவியதற்கு நன்றி. 111 00:06:59,795 --> 00:07:01,088 கவனமாக இரு. 112 00:07:01,088 --> 00:07:03,423 நீ யாரென்று கண்டுபிடிக்கும் வரை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். 113 00:07:03,590 --> 00:07:05,092 சரி. 114 00:07:05,092 --> 00:07:07,010 - நன்றி. விரைவில் பேசுவோம். - நிச்சயமாக. 115 00:07:11,431 --> 00:07:13,600 இங்கே இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 116 00:07:13,600 --> 00:07:15,894 - உன்னை நேசிக்கிறேன், செல்லம். - நன்றி. உன்னை நேசிக்கிறேன். 117 00:07:15,894 --> 00:07:17,938 இவளை நேசிக்கிறேன். இந்த வருடம் நீ என்னவாக இருக்கப் போகிறாய்? 118 00:07:17,938 --> 00:07:20,190 - நீ ஜெண்டயா, கேத் பிளான்செட்... - சரி. 119 00:07:20,190 --> 00:07:22,985 ...மற்றும் மிக் ஜாகர் ஆகியோரின் கலவையாக இருக்கப் போகிறாய்... 120 00:07:27,030 --> 00:07:28,031 மாலை வணக்கம், சார். 121 00:07:28,031 --> 00:07:29,658 ஹோட்டல் டெல் கோரஸோன் 122 00:07:34,538 --> 00:07:37,332 ஹாய், வைலி. ஹாய். 123 00:07:37,833 --> 00:07:41,879 அதைக் கெடுக்காதே. அது கவனத்தைப் பெற தீவிரமாக முயற்சிக்கிறது. 124 00:07:41,879 --> 00:07:43,964 இது தகுதியானதுதானே, இல்லையா? 125 00:07:43,964 --> 00:07:46,717 ஆம், நீ தகுதியானவன், குட்டி. ஆம். 126 00:07:48,302 --> 00:07:50,429 ஹேய். 127 00:07:51,471 --> 00:07:53,015 டெரீஸாவிடமும் குழந்தைகளிடமும் பேசினேன். 128 00:07:53,015 --> 00:07:56,643 சான் டியாகோவை அடைந்துவிட்டனர். அவளுக்கு அங்கே குடும்பம் இருக்கிறது, எனவே நன்றாக இருக்கிறார்கள். 129 00:07:57,227 --> 00:07:58,228 கேட்க சந்தோஷமாக இருக்கிறது. 130 00:07:59,313 --> 00:08:01,064 - நீ உள்ளே வர விரும்புகிறாயா? - ஆம். 131 00:08:03,692 --> 00:08:05,527 ஒருவேளை ஒன்றுமில்லாமல் இருக்கலாம்... 132 00:08:05,527 --> 00:08:10,490 அதாவது, நான்... காலை உணவு, முட்டைகள் சமைத்தேன், அப்போது ஒன்று நினைவுக்கு வந்தது. 133 00:08:11,909 --> 00:08:14,494 ஒலிவியா பற்றிய தகவலா? தயவுசெய்து சொல். 134 00:08:15,579 --> 00:08:16,580 நாங்கள் திட்டமிட்டிருந்தோம். 135 00:08:16,580 --> 00:08:19,499 மதிய உணவுக்குப் பிறகு... ரோஸ் பவுல் சந்தைக்குப் போவது என்று. 136 00:08:19,499 --> 00:08:21,877 இது ஆறு வாரங்களுக்கு முன்பு, ஆனால் கடைசி நிமிடத்தில், 137 00:08:21,877 --> 00:08:24,755 அவள் ரத்து செய்துவிட்டாள், ஏனென்றால் அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 138 00:08:24,755 --> 00:08:26,089 ஆனால் அந்த நாளின் பிற்பகுதியில், 139 00:08:26,089 --> 00:08:30,010 சில்வர் லேக் பகுதியில் கேலரி வைத்திருக்கும் நண்பரைப் பார்க்கச் சென்றேன். 140 00:08:30,010 --> 00:08:34,056 நான் அங்கிருக்கும்போது, தெருவின் மறுபுறத்தில் இருந்த கஃபேவில் அவளைப் பார்த்தேன். 141 00:08:34,056 --> 00:08:35,849 நான் அங்கே சென்று ஹாய் சொல்லலாம் என்று இருந்தேன், 142 00:08:35,849 --> 00:08:39,937 ஆனால் அவளோடு இருந்த பெண்ணோடு மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள். 143 00:08:41,188 --> 00:08:43,148 நீ அந்தப் பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததில்லையா? 144 00:08:43,148 --> 00:08:45,275 இல்லை, ஆனால் அவர்களுக்குள் ஏதோ நடந்து கொண்டிருந்தது. 145 00:08:45,275 --> 00:08:48,028 அந்த நேரத்தில், எனக்கு நினைவு வந்தது, அது என்னை கவலையில் ஆழ்த்தியது. 146 00:08:48,028 --> 00:08:50,739 அவளுக்கு ஏதோ பிரச்சினை. அவள் மிகவும் வருத்தத்தில் இருந்தாள். 147 00:08:52,991 --> 00:08:54,243 எதைப் பற்றி என்று வியக்கிறேன். 148 00:08:55,118 --> 00:08:57,454 நீ... சில்வர் லேக் என்றா சொன்னாய்? 149 00:08:58,997 --> 00:09:00,582 என்னால் முடிந்த எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும். 150 00:09:02,459 --> 00:09:03,877 யாரோ என்னைக் கண்காணிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 151 00:09:07,422 --> 00:09:10,092 அது நடந்து ஆறு வாரங்கள் இருக்கும். அவள் ஒரு தோழியுடன் இங்கே வந்திருந்தாள். 152 00:09:11,009 --> 00:09:12,219 அங்கே உட்கார்ந்திருந்தாள். 153 00:09:12,761 --> 00:09:14,638 வருந்துகிறேன், எனக்கு ஞாபகம் இல்லை. 154 00:09:14,638 --> 00:09:16,306 - உறுதியாகவா? - ஆம். 155 00:09:16,306 --> 00:09:19,226 - சரி. நன்றி. - குட் லக். சரி. 156 00:09:20,060 --> 00:09:24,565 விமர்சிப்பவர்கள் தினமும் "ஒலிவியா, நாங்கள் உன்னை கண்காணிக்கிறோம். ஒலிவியா, உன்னைப் பிடிப்போம்" 157 00:09:25,482 --> 00:09:26,942 என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 158 00:09:28,110 --> 00:09:29,862 ஒலிவியாவின் தோழி பற்றி எந்த தகவலும் இல்லை... 159 00:09:29,862 --> 00:09:30,946 இல்லை, பார்த்ததில்லை. 160 00:09:30,946 --> 00:09:33,198 ...ஆனால் மெலனிக்கு அந்த இன்னொரு பெண் பற்றிய உணர்வு இருந்தது. 161 00:09:33,949 --> 00:09:35,242 எனக்கும்தான். 162 00:09:35,909 --> 00:09:37,744 எப்படியோ, நாங்கள் அவளைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். 163 00:09:39,121 --> 00:09:40,873 - நான் வருந்துகிறேன். - நன்றி. 164 00:09:40,873 --> 00:09:43,083 நான் இதை டிவியில் பல முறை பார்த்திருக்கிறேன், 165 00:09:43,584 --> 00:09:46,003 அதில் துப்பறிவாளர் ஒரு புகைப்படத்தை மக்களிடம் காட்டுவார். 166 00:09:46,003 --> 00:09:48,547 - அதாவது... உன்னிடம் கேட்க வேண்டும். - என்ன? 167 00:09:48,547 --> 00:09:49,798 அது நிஜமாக பலன் தருமா? 168 00:09:49,798 --> 00:09:51,800 ஹேய், நீ ஆச்சரியப்படுவாய், பெரும்பாலான மக்கள் உதவ விரும்புகிறார்கள். 169 00:09:56,180 --> 00:09:57,431 நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? 170 00:09:58,015 --> 00:10:00,434 ஓ, மன்னிக்கவும், நான் ஒரு தனியார் புலனாய்வாளர். 171 00:10:00,434 --> 00:10:05,272 இவளை கண்டுபிடிக்க இவளது குடும்பம் என்னை வேலைக்கு வைத்திருக்கிறது. இவளை இரண்டு வாரமாக காணவில்லை. 172 00:10:06,523 --> 00:10:07,900 என்னுடைய அடையாள அட்டை. 173 00:10:10,319 --> 00:10:13,614 எங்களுக்கு உதவக் கூடிய ஒரு தோழி இவளுக்கு நெருக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். 174 00:10:13,614 --> 00:10:15,032 - பார்க்கலாமா? - தாரளமாக. 175 00:10:16,992 --> 00:10:18,660 ஆம், நான் இவளைப் பார்த்ததே இல்லை. 176 00:10:20,787 --> 00:10:22,206 நீங்கள் மெலனி மேத்யூஸ். 177 00:10:24,458 --> 00:10:27,711 ஓ, ஆம். டேனி, அது மெலனி மேத்யூஸ். 178 00:10:27,711 --> 00:10:30,797 அடக் கடவுளே. நீங்கள் அவரேதான். 179 00:10:32,466 --> 00:10:35,052 உங்கள் இசை எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் சொல்லவே முடியவில்லை. 180 00:10:35,844 --> 00:10:36,970 எங்களில் பலருக்கு. 181 00:10:36,970 --> 00:10:38,263 நன்றி, டேனி. 182 00:10:38,263 --> 00:10:40,807 யாரும் உங்களை மோசமாக நடத்த விட்டதில்லைதானே? 183 00:10:40,807 --> 00:10:42,226 இல்லை, நான் விட்டதில்லை. 184 00:10:45,187 --> 00:10:46,188 நீங்கள் அவரோடு வந்தீர்களா? 185 00:10:46,772 --> 00:10:47,773 ஆம். 186 00:10:49,316 --> 00:10:52,903 எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும். அவள் டெய்லரின் தோழி. 187 00:10:53,987 --> 00:10:56,365 டெய்லர். டெய்லர் எங்கு வசிக்கிறாள் என்று தெரியுமா, டேனி? 188 00:11:00,452 --> 00:11:02,204 இது வேடிக்கையாக இருக்கிறது. 189 00:11:02,204 --> 00:11:03,413 என்ன? 190 00:11:03,413 --> 00:11:05,666 அங்கீகரிக்கப்பட்ட ராக் ஸ்டாருடன் பணிபுரிகிறேன். 191 00:11:06,166 --> 00:11:08,836 தயவுசெய்து. முன்னால் ராக் ஸ்டார். 192 00:11:08,836 --> 00:11:11,463 இல்லை, நிஜமாகவே, அது உதவியது. அதாவது, அவள் உன்னை நம்பினாள். 193 00:11:11,463 --> 00:11:12,840 என்னுடைய எத்தனை ஆல்பங்களை வைத்திருக்கிறாய்? 194 00:11:12,840 --> 00:11:14,424 நீ என்ன பேசுகிறாய்? எல்லாமே இருக்கின்றன. 195 00:11:14,424 --> 00:11:15,551 பொய்யன். 196 00:11:17,386 --> 00:11:18,345 என்ன? 197 00:11:18,345 --> 00:11:21,431 ஹேய், டெய்லர். டேனி அழைத்தாள். 198 00:11:23,559 --> 00:11:26,019 - ஹேய், நான் மெலனி... - ஆம், எனக்குத் தெரியும். டேனி சொன்னாள். 199 00:11:26,687 --> 00:11:29,064 நீங்கள் ஒலிவியாவைத் தேடுவதாக அவள் சொன்னாள். 200 00:11:29,064 --> 00:11:33,819 பாருங்கள், எனக்கும் அவளைப் பற்றி எதுவும் தெரியாது, சரியா? எனவே, நான்... 201 00:11:33,819 --> 00:11:35,445 நாம் ஒரு நிமிடம் பேசலாம். 202 00:11:35,445 --> 00:11:37,364 இந்த சீகல் நடத்தும் நாடகம் எனக்கு சலித்துவிட்டது, சரியா? 203 00:11:37,364 --> 00:11:38,657 "சீகல் நடத்தும் நாடகமா"? என்ன சொல்கிறாய்? 204 00:11:39,324 --> 00:11:42,661 பார், நீ பேச விரும்பவில்லை என்றால், பரவாயில்லை. நாங்கள் போகிறோம். 205 00:11:43,245 --> 00:11:44,872 ஒன்று கேட்கலாமா, நீ நலமா? 206 00:11:50,460 --> 00:11:51,503 ஐந்து நிமிடங்கள். 207 00:11:52,129 --> 00:11:54,089 ஆனால் பெயின் ஸ்டேஷன் மிகவும் அருமையானது என்பதால் மட்டுமே. 208 00:11:54,882 --> 00:11:56,091 நன்றி. அது போதும். 209 00:11:57,426 --> 00:11:58,802 - நன்றி. - நன்றி. 210 00:12:01,346 --> 00:12:03,640 நீயும் ஒலிவியாவும் எப்படி சந்தித்தீர்கள்? அங்கிருந்து தொடங்குவோம். 211 00:12:04,224 --> 00:12:06,185 அவளை வெறுக்கத்தக்கவள் என்று அழைப்பேன். 212 00:12:06,185 --> 00:12:07,311 நான் இவளை நேசிக்கிறேன். 213 00:12:07,311 --> 00:12:09,271 ஆஹா, நட்பை ஆரம்பிக்க அற்புதமான வழி. 214 00:12:09,271 --> 00:12:10,230 ஆம். 215 00:12:10,230 --> 00:12:12,608 இது பலனளிக்க நீங்கள் இங்கே நேரில் வர வேண்டும். நீங்கள் எங்களுக்குத் தேவை. 216 00:12:14,109 --> 00:12:15,861 அது இன்ஸ்டாகிராமில் இருந்தது. 217 00:12:15,861 --> 00:12:19,072 கொடுமைக்கார ஆண்களிடமிருந்து பெண்கள் தப்பிக்க உதவுவது குறித்த ஸ்டோரிகளை போஸ்ட் செய்தாள். 218 00:12:19,072 --> 00:12:20,282 நீங்கள் எங்களுக்குத் தேவை. 219 00:12:20,282 --> 00:12:22,826 அதோடு என்னால் அதை சமாளிக்க முடியவில்லை. 220 00:12:22,826 --> 00:12:26,997 எனவே, அவளுக்கு மெஸ்ஸேஜ் செய்து, நிறைய விமர்சனம் செய்தேன் 221 00:12:26,997 --> 00:12:29,499 அதோடு கிழக்கு லாஸ் ஏஞ்சலஸில் அதை எதிர்ப்பதற்கு பதிலாக, 222 00:12:29,499 --> 00:12:31,877 அவள் தன் சொந்த குடும்பத்தில் அதைச் செய்ய வேண்டும் என்றேன். 223 00:12:31,877 --> 00:12:33,879 அவளது சொந்த குடும்பத்திலா? என்ன சொல்கிறாய்? 224 00:12:34,546 --> 00:12:36,340 அல்லது நீ யாரை சொல்கிறாய், டெய்லர்? 225 00:12:37,674 --> 00:12:40,344 நான் ஒரு நடிகை, சரியா? நடிகையாக இருக்க முயற்சிக்கிறேன். 226 00:12:40,844 --> 00:12:44,765 இரண்டு மாதங்களுக்கு முன்பு, பெர்னி சீகல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 227 00:12:44,765 --> 00:12:47,893 "சரி, அருமை. எனக்கு டேவி சீகலைத் தெரியும்" 228 00:12:47,893 --> 00:12:50,812 அதாவது, நண்பரின் நண்பர் போன்ற 229 00:12:50,812 --> 00:12:51,855 ஒருவன் என்று நினைத்தேன். 230 00:12:52,439 --> 00:12:54,191 எனவே, நான் அவனிடம் குறிப்பிட்டேன், 231 00:12:54,191 --> 00:12:56,985 "ஹேய், எனக்கு உன் அப்பாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது" என்று. 232 00:12:58,111 --> 00:12:59,238 நான் அதைச் செய்திருக்கக் கூடாது. 233 00:13:00,781 --> 00:13:01,615 என்ன நடந்தது? 234 00:13:03,742 --> 00:13:07,120 முதலில் எதுவும் இல்லை. டேவி நன்றாக இருந்தான், தெரியுமா? 235 00:13:07,120 --> 00:13:11,708 "ஓ, மிகவும் உற்சாகமானது. உனக்குப் புரியும் என்று நம்புகிறேன். உனக்கு சரியான பாத்திரம்." 236 00:13:11,708 --> 00:13:13,627 அவன் அருமையாக இருந்தான். 237 00:13:13,627 --> 00:13:15,295 - முதலில்? - ஆம். 238 00:13:16,630 --> 00:13:18,215 அவன் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பத் தொடங்கும் வரை. 239 00:13:18,799 --> 00:13:22,010 "ஹேய், எனவே, இது மிகப் பெரிய பாத்திரமாக இருக்கப் போகிறது என்று இப்போதுதான் தெரிந்தது. 240 00:13:22,010 --> 00:13:23,011 நிறைய போட்டி. 241 00:13:23,011 --> 00:13:28,100 நான் ஏன் வந்து, ஆடிஷனில் உனக்கு உதவக் கூடாது?" 242 00:13:28,100 --> 00:13:31,979 சரி, இதோ, "ஆடிஷனில் எனக்கு உதவுகிறானா"? என்ன தைரியம் அவனுக்கு. 243 00:13:31,979 --> 00:13:34,022 நான் கண்ணியமாக சொன்னேன், தெரியுமா? 244 00:13:34,022 --> 00:13:38,026 "கடவுளே, நீ அதைச் சொன்னது இனிமையானது. என்னால் இன்றிரவு முடியாது." 245 00:13:38,026 --> 00:13:40,153 ஆனால் நான்... அவன் அதை விடவில்லை. 246 00:13:40,696 --> 00:13:43,657 எனவே அவன் அடுத்த இரவு, அடுத்த இரவு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான், 247 00:13:43,657 --> 00:13:48,912 கடைசியாக, நான் அவனுக்கு "வருந்துகிறேன், நண்பா, அது நடக்காது" என்று மெஸ்ஸேஜ் அனுப்பினேன். 248 00:13:49,705 --> 00:13:50,706 முடிந்தது. 249 00:13:51,623 --> 00:13:55,669 அவனுடைய பதில், இது ஒரு காணொளியாக வந்தது 250 00:13:56,879 --> 00:13:58,463 அதில் இரண்டு பேர் உடலுறவுகொள்கிறார்கள். 251 00:14:01,425 --> 00:14:07,055 அவர்களில் நான் ஒருத்தி, டேவி இன்னொருவன். 252 00:14:09,850 --> 00:14:12,269 அது அவனுடைய ரகசியம், தெரியுமா? 253 00:14:12,269 --> 00:14:14,646 அது... அவன் கேமராக்களை மறைத்து வைத்திருந்திருக்கிறான். 254 00:14:14,646 --> 00:14:19,067 நான் சொன்னது போல, நாங்கள் ஒரு முறை அவனுடைய இடத்தில் உடலுறவு கொண்டோம், 255 00:14:19,067 --> 00:14:21,320 பல ஆண்டுகளுக்கு முன்பு, தெரியுமா? 256 00:14:21,320 --> 00:14:23,197 எனக்கு... நினைவில் கூட இல்லை. 257 00:14:23,697 --> 00:14:30,579 எனக்கு மிகவும் கோபம் வந்தது, பெரும் அத்துமீறலாகத் தோன்றியது. 258 00:14:30,579 --> 00:14:32,623 நான் அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினேன். 259 00:14:32,623 --> 00:14:34,833 இது என்ன செய்யப் போகிறது என்று அவன் நினைத்திருப்பான்? 260 00:14:34,833 --> 00:14:39,213 உனக்காக ஆடிஷனுக்கு என்னை ஒப்புக்கொள்ளவைக்கவா? 261 00:14:39,213 --> 00:14:41,882 முடியாது. தெரியுமா? 262 00:14:42,883 --> 00:14:49,097 அதனால், அவன் என்னை அழைத்தான், அவனுடைய குரல்... 263 00:14:51,058 --> 00:14:52,643 அவன் என்னை வேசி என்றான். 264 00:14:54,144 --> 00:15:00,150 நான் அவனை வர விடவில்லை என்றால், 265 00:15:00,150 --> 00:15:02,069 இவை அவனுடைய வார்த்தைகள்... 266 00:15:02,736 --> 00:15:08,575 "எப்படி வேண்டுமானாலும் உன்னோடு உடலுறுவுகொள்வேன், காணொளியை வெளியிடுவேன். 267 00:15:11,537 --> 00:15:12,579 நீ என்ன செய்தாய்? 268 00:15:13,622 --> 00:15:14,873 போலீஸிடம் சென்றேன். 269 00:15:14,873 --> 00:15:15,958 சரி. 270 00:15:15,958 --> 00:15:19,920 நான் அவர்களிடம் சொன்னேன், இந்த... சைக்கோ என்னை தொந்தரவு செய்கிறான் என்று, 271 00:15:19,920 --> 00:15:23,090 அவர்கள் மிகவும் கவலையடைந்து, அந்த சைக்கோ யார் என்று கேட்டார்கள், 272 00:15:23,090 --> 00:15:25,592 அவன் ஜோனாதன் சீகலின் பேரன் என்று அவர்களிடம் சொன்னேன். 273 00:15:25,592 --> 00:15:26,802 எதுவும் நடக்கவில்லை. 274 00:15:26,802 --> 00:15:31,765 ஆம். சரி... ஆனால் அவர்கள் சீகல்கள், தெரியுமா? 275 00:15:31,765 --> 00:15:33,016 அவர்கள் என்ன செய்வார்கள்? 276 00:15:35,477 --> 00:15:37,062 இருந்தாலும், அடுத்த நாள், 277 00:15:37,062 --> 00:15:43,986 டேவி பற்றி NDA-வில் கையெழுத்திட பணம் தருவதாக வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. 278 00:15:43,986 --> 00:15:45,946 அது பெர்னியின் வழக்கறிஞரா? 279 00:15:45,946 --> 00:15:49,950 ஆம். நான் அவளைத் திட்டினேன். எனவே, அதுதான் நடந்தது. 280 00:15:49,950 --> 00:15:51,869 ஒலிவியா, அவளுக்கு இதெல்லாம் தெரியுமா? 281 00:15:51,869 --> 00:15:53,912 - நீ அதைப் பற்றி அவளிடம் சொன்னாயா? - ஆம். 282 00:15:54,580 --> 00:15:57,040 ஆம், எனக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை என்று அவள்தான் என்னிடம் சொன்னாள். 283 00:15:58,333 --> 00:16:03,005 பாலியல் ரீதியான மிரட்டல், அது, அவன் அனுபவித்து செய்யும் விஷயம். 284 00:16:04,506 --> 00:16:05,841 ஒலிவியாவிற்கு அவனுடைய ரகசியம் தெரியும். 285 00:16:06,675 --> 00:16:08,802 ஆம், அவன் டஜன் கணக்கான பெண்களுக்கு இதைச் செய்திருக்கிறான். 286 00:16:08,802 --> 00:16:10,137 கேவலமானவன். 287 00:16:12,764 --> 00:16:13,599 எப்படியோ, 288 00:16:15,184 --> 00:16:18,437 ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்... 289 00:16:19,271 --> 00:16:23,025 நீ மிகவும் தைரியமானவள், டெய்லர். நன்றி. 290 00:16:24,484 --> 00:16:25,319 ஆம். 291 00:16:30,449 --> 00:16:33,785 எனக்கு பயமாக இருக்கிறது. நான்... 292 00:16:42,836 --> 00:16:43,962 நீ நலமா? 293 00:16:46,632 --> 00:16:47,633 ஆம். 294 00:16:47,633 --> 00:16:51,261 ஆம்? டேவி பற்றி, உனக்கு... 295 00:16:56,642 --> 00:17:01,188 அந்த விஷயம் தெரியுமா, நாம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு விஷயங்களில் 296 00:17:01,188 --> 00:17:02,648 கவனம் செலுத்த வேண்டும் என்ற யோசனையை? 297 00:17:03,982 --> 00:17:07,861 நாம் வேகத்தைக் குறைத்து, ஃபோன்களை கீழே வைத்துவிட்டு, 298 00:17:07,861 --> 00:17:11,906 நாம் நிஜமாகவே ஆசுவாசப்படுத்திக்கொண்டால், ஒருவேளை இந்த உலகம் அழகாகத் தெரியுமா? 299 00:17:11,906 --> 00:17:14,617 ஆம். நிறுத்தி, ரோஜாக்களின் வாசனையை முகரலாம். 300 00:17:16,118 --> 00:17:17,246 அது அதற்கு நேர்மாறாக இருக்கலாம். 301 00:17:17,746 --> 00:17:18,747 என்ன சொல்கிறாய்? 302 00:17:20,832 --> 00:17:23,126 நாம் பார்க்காததற்குக் காரணம்... 303 00:17:24,920 --> 00:17:27,172 அது மிகவும் சோகமாகவும் அசிங்கமாகவும் இருப்பதால் இருக்கலாம். 304 00:17:30,551 --> 00:17:31,927 ஆம், ஆனால் எல்லாம் இல்லை. 305 00:17:33,887 --> 00:17:37,850 கடல் சிங்கங்கள் இருக்கின்றன, பேட்டி ஸ்மித்... 306 00:17:37,850 --> 00:17:39,852 - சரி. - சைப்ரஸ் மரங்கள். 307 00:17:41,311 --> 00:17:43,647 உன் தங்கையின் சிரிக்கும் சத்தம், வேடிக்கையாக இருப்பது. 308 00:17:45,816 --> 00:17:47,442 எனக்கு தங்கை இல்லை. 309 00:17:47,442 --> 00:17:49,486 சரி, பாரிஸ் எப்படி? 310 00:17:51,071 --> 00:17:53,782 - பாரிஸ் நகரம் சோகமாகவும் அசிங்கமாகவும் உள்ளதா? - அங்கே போனதில்லை. 311 00:17:53,782 --> 00:17:55,200 நீ பாரிஸ் சென்றதில்லையா? 312 00:17:55,200 --> 00:17:56,493 இல்லை. 313 00:17:57,953 --> 00:17:59,121 பாவம். 314 00:17:59,121 --> 00:18:00,372 இவள் பாரிஸ் சென்றதில்லையாம். 315 00:18:00,372 --> 00:18:03,500 வைலி, இவள் பாரிஸ் சென்றதில்லையாம். இவள் மன அழுத்தத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. 316 00:18:07,045 --> 00:18:07,963 அது... 317 00:18:10,507 --> 00:18:13,510 பெர்னிக்கு கூட அது வழக்கமாக இருக்கலாம். 318 00:18:16,930 --> 00:18:20,851 இந்த டேவியின் விஷயத்தில் அவரும் ஈடுபட்டிருப்பது போல தோன்றுகிறது. 319 00:18:24,104 --> 00:18:25,272 அழைத்து வந்ததற்கு நன்றி. 320 00:18:25,272 --> 00:18:26,398 பரவாயில்லை. 321 00:18:30,360 --> 00:18:31,361 அவள் வருத்தத்தில் இருக்கிறாள். 322 00:18:32,446 --> 00:18:35,449 டேவி ஒரு வேட்டை நாய். ஒலிவியாவுக்கு அது தெரிந்திருக்கிறது, இப்போது ஒலிவியா காணவில்லை. 323 00:18:36,366 --> 00:18:38,327 ஒன்று மற்றொன்ருக்கு வழிவகுத்ததா? 324 00:18:39,328 --> 00:18:40,162 உறுதியாகத் தெரியவில்லை. 325 00:18:41,538 --> 00:18:44,208 சீகல் குடும்பத்தில் யார் யார் எவ்வளவு ரகசியங்களை வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். 326 00:18:45,209 --> 00:18:47,836 நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவனுடைய அம்மா எதையும் சொல்லியிருப்பாள். 327 00:18:48,670 --> 00:18:50,964 என் மகன் என்ன சும்மாவா. எப்போதும் வசீகரன். 328 00:18:51,590 --> 00:18:52,883 எனக்கு ஒரு உதவி செய், டேவிட், 329 00:18:52,883 --> 00:18:54,843 உன் அப்பாவிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லாதே, சரியா? 330 00:18:54,843 --> 00:18:56,970 அவரிடம் முதலில் என்ன சொல்லப் போகிறோம் என்பதை முடிவு செய்வோம். 331 00:18:56,970 --> 00:18:59,932 - எனவே அவர் அழைத்தால்... - ஆனால் நான் சென்றது அவருக்கு முன்பே தெரியுமே. 332 00:18:59,932 --> 00:19:01,934 இல்லை, எனக்குத் தெரியும். எனக்கு தெரியும். நான்... 333 00:19:01,934 --> 00:19:04,978 முதலில் தகவலைப் பற்றி யோசிக்க கொஞ்சம் நேரம் வேண்டும். 334 00:19:04,978 --> 00:19:10,234 எனவே அவர் அழைத்தால், நீ அவரிடம் நேரில் சொல்ல விரும்புவதாகச் சொல், சரியா? 335 00:19:10,234 --> 00:19:11,276 சரி, அம்மா. 336 00:19:11,276 --> 00:19:14,238 சரி. நன்றி, செல்லம். பாதுகாப்பாக வந்து சேர். 337 00:19:14,821 --> 00:19:15,656 பை. 338 00:19:19,535 --> 00:19:23,038 ஹேய், கார்லோஸ். ஜான் ஷுகர். நான் திரு. சீகலிடம் பேச வேண்டும். 339 00:19:25,791 --> 00:19:27,501 - அவளைக் கண்டுபிடித்தீர்களா? - இல்லை, சார். இன்னும் இல்லை. 340 00:19:27,501 --> 00:19:29,169 பிறகு ஏன் என்னை அழைக்கிறீர்கள்? 341 00:19:29,169 --> 00:19:31,296 நான் ஓரு முக்கியமான விஷயத்தை உங்களோடு விவாதிக்க வேண்டும். 342 00:19:31,296 --> 00:19:32,589 அது என்ன? 343 00:19:32,589 --> 00:19:35,259 நான் ஃபோனில் சொல்ல விரும்பவில்லை. சந்திக்க நேரம் இருக்கிறதா? 344 00:19:36,802 --> 00:19:38,470 கார்லோஸ் உங்களுக்கு ஒரு முகவரியைத் தருவார். 345 00:19:48,272 --> 00:19:50,649 கார்லோஸ் ஒரு முகவரியையும் திரைப்படத்துக்கான டிக்கெட்டையும் கொடுத்தான். 346 00:19:51,775 --> 00:19:53,610 {\an8}லோரெய்ன் எவர்லி ரெட்ரோஸ்பெக்டிவ் தி விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ் 347 00:19:53,610 --> 00:19:56,154 சரி. நிச்சயமாக. இது ஒரு லோரெய்ன் எவர்லியின் நல்ல படம்தான். 348 00:19:56,154 --> 00:19:57,114 ஆனால் நான் இங்கு வேலை செய்ய வந்திருக்கிறேன். 349 00:19:57,698 --> 00:19:59,074 ஆரம்பத்திலிருந்தே, ஜோனாதன் எதையோ 350 00:19:59,074 --> 00:20:00,826 சொல்லாமல் வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் இருந்தது. 351 00:20:01,660 --> 00:20:04,580 ஒரு ரகசியம். முக்கியமான ஒன்று. ஒலிவியாவுடன் தொடர்புடையது. 352 00:20:09,293 --> 00:20:11,587 ஆனால் இப்போது, அதற்கும் டேவிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று கவலைப்படுகிறேன். 353 00:20:18,260 --> 00:20:19,970 - திரு. ஷுகர். - வாழ்த்துக்கள். 354 00:20:19,970 --> 00:20:21,054 நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. 355 00:20:22,014 --> 00:20:25,767 ஆஸ்கார் இரவு அன்று நடக்கும் "வேனிட்டி ஃபேர்" இல்லை, ஆனால் நிறைய பழைய நண்பர்கள் இருக்கிறார்கள். 356 00:20:25,767 --> 00:20:26,977 சரி, அழைப்பிற்கு நன்றி. 357 00:20:26,977 --> 00:20:28,979 எங்காவது தனியா பேசலாமா? 358 00:20:28,979 --> 00:20:30,272 - திரையிடலுக்குப் பிறகு. - நிச்சயமாக. 359 00:20:40,199 --> 00:20:41,325 ஓ, ஆம். ஹேய். 360 00:20:42,826 --> 00:20:43,952 புகைப்படம் எடுக்கும் நேரம். 361 00:20:51,460 --> 00:20:53,587 உங்களுடைய தனியார் புலனாய்வாளர் தோல்வியடைவது போல தெரிகிறது. 362 00:20:54,171 --> 00:20:55,172 உனக்கு என்ன கவலை? 363 00:20:55,172 --> 00:20:58,342 நான் கவலைப்படுகிறேன். அவளது முட்டாள்தனத்தைப் போதுமான அளவு பார்த்துவிட்டேன். 364 00:20:58,926 --> 00:21:01,053 - ஸ்காட்ச். எதுவும் கலக்காமல். - இதோ கொடுக்கிறேன். 365 00:21:02,971 --> 00:21:05,933 எனவே, நீங்கள்தான் தனியார் புலனாய்வாளரா? 366 00:21:07,267 --> 00:21:08,352 ஆம், அவர்களில் ஒருவன். 367 00:21:09,269 --> 00:21:10,103 வேடிக்கையானவர். 368 00:21:10,103 --> 00:21:13,023 உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட ஒலிவியாவைப் பற்றி நீ கவலைப்பட்டதில்லை. 369 00:21:13,023 --> 00:21:15,108 நீங்கள் நிஜமாகவே மோசமான அப்பா. 370 00:21:16,485 --> 00:21:17,569 மார்கிட் சோரன்சென். 371 00:21:18,153 --> 00:21:19,112 இது வேடிக்கையானது என்று நினைக்கிறீர்களா? 372 00:21:19,112 --> 00:21:20,072 நான் ஜான் ஷுகர். 373 00:21:20,697 --> 00:21:22,366 இதே விஷயத்தை என்னிடம் சொன்னது யார் தெரியுமா, அப்பா? 374 00:21:22,366 --> 00:21:23,700 என் அம்மா. 375 00:21:23,700 --> 00:21:25,661 நான் ஒரு தொலைக்காட்சியை பயன்படுத்தக் கூடிய இளைஞனாக இருந்தேன். 376 00:21:25,661 --> 00:21:26,828 எனவே, ஆம், நீங்கள் யார் என்று தெரியும். 377 00:21:27,412 --> 00:21:29,957 நான் அதைக் கேட்டு மயங்குவதா அல்லது வயதாகிவிட்டது என்று வருத்தப்படுவதா என்று 378 00:21:30,457 --> 00:21:31,542 தெரியவில்லை. 379 00:21:32,125 --> 00:21:33,418 - ஆம். - நன்றி. 380 00:21:33,919 --> 00:21:35,587 - டேவி சீகல் உங்கள் மகன்தானே? - முட்டாள். 381 00:21:35,587 --> 00:21:37,047 என் ஒரே மகன். 382 00:21:37,047 --> 00:21:39,258 இன்றிரவு அவர் வரவில்லையா? நான் அவரைப் பார்க்கவில்லை. 383 00:21:39,258 --> 00:21:42,636 ஓ, இல்லை. டேவிட் மிகவும் பிஸியாக இருக்கிறான். அவனால் முடியவில்லை. 384 00:21:44,513 --> 00:21:47,224 அவனை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியுமா? 385 00:21:47,808 --> 00:21:51,687 இல்லை, உண்மையில் இல்லை. வெறும்... வெறும் பிரபலத்தால்தான். 386 00:21:52,646 --> 00:21:55,357 நீங்கள் கேட்கும் எல்லாவறையும் நம்பாதீர்கள், திரு. ஷுகர். 387 00:21:55,357 --> 00:21:59,278 அதாவது, உங்களைப் போன்ற ஒருவர் என்று வரும்போது, நான் அப்படி செய்யமாட்டேன். 388 00:22:03,699 --> 00:22:05,701 அழகானது! உணர்வுப்பூர்வமானது! மர்மம் நிறைந்தது! 389 00:22:05,701 --> 00:22:07,786 {\an8}தி விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ் 390 00:22:13,000 --> 00:22:15,627 குற்றத்தை கண்டுபிடிப்பதிலிருந்து இன்று விடுப்பா? 391 00:22:15,627 --> 00:22:18,380 கவர்ச்சியான ஹாலிவுட் திரையிடலுக்கான ஒரு அழைப்பு, எப்படி மறுப்பது? 392 00:22:19,173 --> 00:22:20,966 கவர்ச்சியாக இருந்தால், 393 00:22:20,966 --> 00:22:25,262 ஜான் வொய்ட் தாடியில் பாப்கார்ன் இருப்பது தெரியாமல் அவரைப் பார்ப்பது. 394 00:22:25,262 --> 00:22:26,305 ஆம், தவறவிட முடியாது. 395 00:22:28,682 --> 00:22:29,808 இன்னும் ஒலிவியா கிடைக்கவில்லையா? 396 00:22:30,684 --> 00:22:31,727 தொடர்ந்து முயற்சிக்கிறேன். 397 00:22:31,727 --> 00:22:33,729 அவள் எப்போதும் தேடுவதைக் கைவிட்ட பிறகுதான் வருவாள். 398 00:22:35,272 --> 00:22:36,857 சரி. நான் கைவிடமாட்டேன். 399 00:22:36,857 --> 00:22:38,734 விரும்புவதை செய். என் பணம் இல்லை. 400 00:22:38,734 --> 00:22:39,776 டேவி எங்கே? 401 00:22:39,776 --> 00:22:42,279 - டேவிட்? ஏன்? - நான் அவனிடம் பேச வேண்டும். 402 00:22:42,279 --> 00:22:43,947 - எதைப் பற்றி? - பெண்களைப் பற்றி. 403 00:22:43,947 --> 00:22:45,407 டேட்டிங் ஆலோசனையா? 404 00:22:46,575 --> 00:22:48,660 அந்த விஷயத்தில் டேவிட்டுக்கு அதிர்ஷ்டம் இல்லை. 405 00:22:48,660 --> 00:22:50,746 டேட்டிங், இப்போது அதற்கு அதுதான் பெயரா? 406 00:22:51,246 --> 00:22:53,290 உன் மனதில் ஏதாவது இருக்கிறதா, திரு. ஷுகர்? 407 00:22:54,082 --> 00:22:55,626 அது வெளியே வரப்போகிறது, பெர்னி. 408 00:22:56,835 --> 00:22:58,504 டேவி. பெண்கள். 409 00:22:59,546 --> 00:23:02,674 நீங்கள் அவை எல்லாவறையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். அது வெளிவருகிறது. 410 00:23:02,674 --> 00:23:04,843 நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று எனக்கு எதுவும் புரியவில்லை. 411 00:23:04,843 --> 00:23:06,637 டேவி ஏதாவது செய்தானா? 412 00:23:06,637 --> 00:23:08,472 டேவி ஒலிவியாவுக்கு ஏதாவது... 413 00:23:08,472 --> 00:23:11,099 இது சுவாரஸ்யமான உரையாடல் போல தெரிகிறது. 414 00:23:11,099 --> 00:23:12,976 திரு. ஷுகர், இது என் மனைவி வெண்டி. 415 00:23:13,477 --> 00:23:15,562 குறுக்கிடுவதற்கு வருந்துகிறேன், உங்களைக் கேட்கிறார்கள். 416 00:23:16,647 --> 00:23:18,065 போகலாம். 417 00:23:18,065 --> 00:23:19,149 எனக்குப் புரியவில்லை. 418 00:23:19,733 --> 00:23:22,319 டேவி ஒரு பாலியல் குற்றவாளி. ஒலிவியாவைக் காணவில்லை. 419 00:23:23,529 --> 00:23:25,864 அந்த இரண்டு விஷயங்களும் எப்படி தொடர்புடையவை என்பது இன்னும் தெரியவில்லை, 420 00:23:25,864 --> 00:23:29,326 ஆனால் இந்தக் குடும்பத்தில் யாரும் அதில் ஒன்றைப் பற்றிக்கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 421 00:23:48,011 --> 00:23:49,888 இந்த இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது? 422 00:23:52,975 --> 00:23:56,562 மெலனி நேர்மையாக நடந்துகொண்டாள் என்று நினைத்தேன், ஆனால் இல்லை. 423 00:23:59,565 --> 00:24:04,069 நான் இதை நீண்ட காலமாக செய்து வருகிறேன். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், மக்கள் என்று வரும்போது, 424 00:24:05,070 --> 00:24:06,530 நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 425 00:24:19,835 --> 00:24:22,588 தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன். நான் ஜோனாதன் சீகலின் தனியார் புலனாய்வாளர். 426 00:24:22,588 --> 00:24:24,047 இல்லை. உள்ளே வாருங்கள், தொந்தரவு செய்யுங்கள். 427 00:24:31,847 --> 00:24:32,931 நான் க்ளென். 428 00:24:33,807 --> 00:24:35,976 - திரையிடலுக்கு உற்சாகமாக இருக்கிறீர்களா? - ஓ, ஆம். 429 00:24:35,976 --> 00:24:41,857 2.35-க்கு-1 விகிதத்தில் 35 மில்லிமீட்டரில் 111 நிமிடங்கள் லோரெய்ன் எவர்லி. 430 00:24:41,857 --> 00:24:44,943 நான் உற்சாகமாக இருப்பதை நம்புங்கள். நான் உற்சாகமாக இல்லாவிட்டால், நான் மனிதனே இல்லை. 431 00:24:44,943 --> 00:24:49,114 சக மேதாவியை சந்தித்ததில் மகிழ்ச்சி. 432 00:24:49,865 --> 00:24:53,493 நீங்கள் ஐந்து வயதிலேயே குரோசாவாவையும் கோடார்ட்டையும் படித்திருப்பீர்களே? 433 00:24:54,077 --> 00:24:55,078 இல்லை, உண்மையில் இல்லை. 434 00:24:55,996 --> 00:24:59,875 வாழ்க்கையின் பிற்பகுதி வரை எனக்கு திரைப்படங்களில் ஈடுபாடு ஏற்படவில்லை. 435 00:25:03,837 --> 00:25:05,464 ஆனால், எனக்கு ஈடுபாடு ஏற்பட்டபோது, 436 00:25:06,798 --> 00:25:10,594 கெட்டவர்கள், நல்லவர்கள், தவிர்க்க முடியாத பெண்கள், கொலைகார ரோபோக்கள், கோழைத்தனமான சிங்கங்கள். 437 00:25:10,594 --> 00:25:11,678 எனக்கு அது பிடித்தது. அவை எல்லாவற்றையும். 438 00:25:21,188 --> 00:25:23,732 ஆச்சரியமானவை, திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்கள். 439 00:25:24,316 --> 00:25:25,317 ஆம். 440 00:25:33,075 --> 00:25:34,076 நன்றி, க்ளென். 441 00:25:34,576 --> 00:25:36,495 - சரி. படத்தைக் கண்டு மகிழுங்கள். - செய்வேன். 442 00:25:38,247 --> 00:25:39,498 நீ மெக்சிகோவில் இருந்திருக்க வேண்டும்... 443 00:25:39,498 --> 00:25:41,750 -"படத்தைக் கண்டு மகிழுங்கள்." - ...என் கணவருடன். 444 00:25:42,668 --> 00:25:45,671 நான் முயற்சிக்கிறேன். பொறுமையாக இருப்பது கடினம் என்றாலும். 445 00:25:45,671 --> 00:25:47,172 நீ என்ன, என்னைப் பார்த்துக்கொள்பவனா? 446 00:25:47,172 --> 00:25:49,466 - அதுதான் நான். - நான் ஜோனாதனிடம் பேச வேண்டும். 447 00:25:49,466 --> 00:25:51,677 லூயிஸ் இங்கேயே தங்கி உன்னைக் கண்காணிக்கச் சொன்னார். 448 00:25:56,014 --> 00:25:57,266 ஓடிப்போவதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறேன். 449 00:25:58,058 --> 00:26:00,978 நான் இந்த இடத்தைவிட்டு வெளியேற விரும்புகிறேன். அவரைவிட்டு. 450 00:26:02,187 --> 00:26:05,607 நான் ஒப்புக்கொள்கிறேன், இது எனக்குப் பிடித்த ஒன்று. 451 00:26:05,607 --> 00:26:07,359 ஒருவேளை லூயிஸ் இல்லாவிட்டால்? 452 00:26:11,113 --> 00:26:12,406 இது ஆபத்தான பேச்சு, கோரல். 453 00:26:14,616 --> 00:26:16,702 நான் உன்னிடம்தான் பேசுகிறேன், ஸ்டீவ். 454 00:26:18,996 --> 00:26:21,373 உன்னிடம் மட்டும்தான் என் ரகசியங்களைச் சொல்கிறேன். 455 00:26:23,792 --> 00:26:25,711 உன்னை மட்டும்தான் நான் நம்புகிறேன். 456 00:26:49,276 --> 00:26:51,028 முற்றும் 457 00:26:51,778 --> 00:26:54,281 ஆண்கள் மற்றும் பெண்களே, படத்தின் தயாரிப்பாளர். 458 00:26:54,281 --> 00:26:57,993 வாழும் ஹாலிவுட்டின் ஜாம்பவான், ஜோனாதன் சீகல். 459 00:26:59,328 --> 00:27:02,915 பெரிய திரையில் இந்தப் படத்தை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. 460 00:27:02,915 --> 00:27:04,333 ஓ, மிக்க நன்றி. 461 00:27:04,333 --> 00:27:07,127 ஒரு அற்புதமான படம், அற்புதமான நடிகை. 462 00:27:07,127 --> 00:27:10,589 இதுதான் லோரெய்ன் எவர்லியின் முதல் முக்கிய பாத்திரம், இல்லையா? 463 00:27:10,589 --> 00:27:13,342 ஆம். அதை அவருக்குக் கொடுத்த மேதை நான்தான். 464 00:27:14,384 --> 00:27:16,803 - உங்களால் அவரிடமிருந்து கண்களை எடுக்க முடியாது. - ஆம். 465 00:27:16,803 --> 00:27:18,013 எப்படியோ, என்னால் முடியவில்லை. 466 00:27:18,013 --> 00:27:20,766 நீங்கள் இணைந்து மேலும் 6 படங்களை எடுத்தீர்கள் 467 00:27:20,766 --> 00:27:23,560 23 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்தீர்கள். 468 00:27:23,560 --> 00:27:26,146 அது கிட்டத்தட்ட ஹாலிவுட்டில் கேள்விப்படாத ஒன்று. 469 00:27:27,356 --> 00:27:29,399 சரி, காதலைத் தவிர... 470 00:27:29,399 --> 00:27:30,567 டேவி சீகல் பாலியல் வேட்டையில் ஈடுபடுபவரா? 471 00:27:30,567 --> 00:27:32,194 ...நாங்கள் ஒருவரையொருவர் மதித்தோம். 472 00:27:32,194 --> 00:27:33,278 {\an8}பேட் பாய் இன் எ கார்னர் 473 00:27:33,278 --> 00:27:34,571 நான் தொலைந்தேன். 474 00:27:37,324 --> 00:27:39,701 {\an8}வரும் அழைப்பு ஸ்டாலிங்ஸ் 475 00:27:39,701 --> 00:27:40,786 அவன்தான். 476 00:27:44,289 --> 00:27:45,415 அடச்சே. 477 00:27:45,415 --> 00:27:46,542 அதுதான் முக்கியமானது. 478 00:27:47,960 --> 00:27:50,212 - நீங்கள்... - நேரம் பயங்கரமானது. 479 00:27:50,212 --> 00:27:51,171 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு 480 00:27:51,171 --> 00:27:53,340 எல்லாம் சரியாக இருக்கிறதா? 481 00:27:54,550 --> 00:27:55,717 பழிவாங்கும் ஆபாச மிரட்டல் பாலியல் துன்புறுத்தல் 482 00:27:59,221 --> 00:28:00,681 ஹாலிவுட் பிரபலம் மீது பாலியல் துன்புறுத்தலுக்கான குற்றச்சாட்டு வைத்த நடிகை 483 00:28:01,682 --> 00:28:03,392 ஹேய், ஸ்டாலிங்ஸ், என்ன ஆனது? 484 00:28:03,392 --> 00:28:05,853 இப்போதுதான் தெரிந்தது. நீ நன்றாக இருக்கிறாயா? 485 00:28:06,687 --> 00:28:09,523 நன்றாக இருக்கிறேன். ஆனால் ஆம், அது முட்டாள்தனம். 486 00:28:10,190 --> 00:28:13,193 நாம் இதை சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும். என்னை மன்னித்துவிடு. 487 00:28:13,193 --> 00:28:14,736 நீ இதைச் செய்ய முடியாது. 488 00:28:14,736 --> 00:28:19,157 அதை நீ தொட முடியாது. பெண்கள் ஜாலியாக இருந்தபோது நினைவிருக்கிறதா? 489 00:28:19,157 --> 00:28:22,828 சரி... சரி, ஜோனாதன்... ஜோனாதன் சீகல். 490 00:28:23,495 --> 00:28:24,997 ஜோனாதன் சீகல். 491 00:28:24,997 --> 00:28:26,373 அது அமுங்கிவிடும். 492 00:28:26,373 --> 00:28:30,460 அதைத்தான் நான் நம்புகிறேன். ஏனென்றால், மாறாத விதி ஒன்று இருக்கிறது, 493 00:28:30,460 --> 00:28:31,545 - அது... - திரு. சீகல். 494 00:28:31,545 --> 00:28:33,088 திரு. சீகல். நலமா? 495 00:28:33,088 --> 00:28:35,257 திரு. சீகல்! இங்கே. இங்கே. இதோ நாற்காலி. 496 00:28:35,257 --> 00:28:38,427 நீ போலீஸிடமோ வழக்கறிஞரிடமோ அல்லது டெரீஸாவின் நன்னடத்தை அதிகாரியிடமோ 497 00:28:38,427 --> 00:28:42,097 - பேசினால்... - நீங்கள் நலமா? 911-ஐ அழையுங்கள். 498 00:28:42,097 --> 00:28:43,807 - பொறுமை. ஐயோ. - கொஞ்சம் மயக்கம் வருகிறது. 499 00:28:44,600 --> 00:28:45,559 மருத்துவர் இருக்கிறாரா? 500 00:28:46,810 --> 00:28:47,686 அவர் சுவாசிக்கிறாரா? 501 00:28:47,686 --> 00:28:50,230 ...என் பெயர் உன் வாயிலிருந்து வந்தால்... 502 00:28:51,106 --> 00:28:52,691 இல்லை. 503 00:28:52,691 --> 00:28:55,527 - வாய்ப்பே இல்லை. நீ கவலைப்பட ஒன்றுமில்லை. - இதோ இருக்கிறார். 504 00:28:56,820 --> 00:28:59,114 அவர் மயங்கி விழத் தொடங்கினார். சரி, வழிவிடுங்கள். 505 00:28:59,114 --> 00:29:00,657 நாடித்துடிப்பு இல்லை. 506 00:29:00,657 --> 00:29:03,619 ...உன் கண்களில் இருந்து இரத்தம் வரும் வரை உன் மண்டையில் அடித்துக்கொல்வேன். 507 00:29:03,619 --> 00:29:04,620 360, சார்ஜ். 508 00:29:04,620 --> 00:29:05,829 யாரும் தொடாதீர்கள்! 509 00:29:07,706 --> 00:29:08,999 யாரும் தொடாதீர்கள்! 510 00:29:10,167 --> 00:29:11,001 மீண்டும். 511 00:29:17,216 --> 00:29:18,884 சரி. இன்று இரவு டியவானாவுக்கு செல்கிறேன். 512 00:29:19,718 --> 00:29:23,430 ஒருவேளை திரும்பி வரும்போது, நாம் பீர் மற்றும் பெண்களோடு, 513 00:29:23,430 --> 00:29:25,432 இதிலிருந்து உன் மனதை மாற்ற ஏதாவது செய்யலாம், சரியா? 514 00:29:25,432 --> 00:29:27,601 ஆம், நிச்சயமாக. நல்ல யோசனையாகத் தெரிகிறது. 515 00:29:29,228 --> 00:29:30,646 குட்பை, நண்பா. 516 00:29:34,816 --> 00:29:36,026 ச்சே. 517 00:29:44,743 --> 00:29:49,164 பாய்ஸ். இங்கே வாருங்கள். 518 00:29:49,164 --> 00:29:50,165 எனக்குக் கொஞ்சம் அன்பைக் கொடுங்கள். 519 00:29:50,165 --> 00:29:52,125 அழகான நாய்களே, எனக்குக் கொஞ்சம் அன்பைக் கொடுங்கள். 520 00:29:52,125 --> 00:29:53,794 எப்படி இருக்கிறாய்? ம்? 521 00:29:53,794 --> 00:29:56,046 சரி. பெண்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள்! 522 00:30:01,718 --> 00:30:03,887 சீக்கிரம்! செய்யுங்கள். 523 00:30:05,222 --> 00:30:06,223 நீ கிளம்பத் தயாரா? 524 00:30:06,223 --> 00:30:07,140 ஆம், பாஸ். 525 00:30:07,140 --> 00:30:08,642 சரி, நான் தொழில் விஷயமாக தெற்கே செல்கிறேன். 526 00:30:08,642 --> 00:30:10,727 ஆனால் நான் இந்த கிளிஃபோர்ட் விஷயத்தைத் தொடர விரும்புகிறேன், சரியா? 527 00:30:10,727 --> 00:30:13,313 அந்த மெலனி மேத்யூஸைப் பற்றி விசாரி, அந்த நல்ல முடி கொண்ட, 528 00:30:13,313 --> 00:30:15,732 திரு. பரோல் அதிகாரி யாரென்று எனக்குத் தெரிய வேண்டும், சரியா? 529 00:30:15,732 --> 00:30:17,025 அதுதான் உங்கள் வேலை, முட்டாள்களே. 530 00:30:17,651 --> 00:30:20,237 எனக்காக இதை கவனித்துக்கொள்வீர்கள் என்று உங்கள் இருவரையும் நம்புகிறேன். அதைக் கெடுத்துவிடாதீர்கள். 531 00:30:20,237 --> 00:30:22,155 - புரிந்தது. - நீ... 532 00:30:23,824 --> 00:30:25,659 நீ என் பாதுகாவலர். என்ன? 533 00:30:26,869 --> 00:30:30,205 இந்தக் கதவுக்கு பின்னால் இருப்பது என் சிறப்பு திட்டம். 534 00:30:31,957 --> 00:30:33,041 என்னுடையது, சரியா? 535 00:30:33,041 --> 00:30:35,252 எனவே யாராவது இதற்கு அருகில் வந்தால், 536 00:30:35,252 --> 00:30:37,796 நீ அவர்களை தலையில் சுட வேண்டும். புரிந்ததா? 537 00:30:37,796 --> 00:30:38,797 கண்களுக்கு இடையில். 538 00:30:39,798 --> 00:30:41,967 நாய்களுக்கு உணவளிக்க மறக்காதே. 539 00:30:41,967 --> 00:30:43,844 சரி, போகலாம். போகலாம். 540 00:31:01,904 --> 00:31:02,988 மாரடைப்பு. 541 00:31:03,989 --> 00:31:08,160 ஆனால் அவர் குணமாகிவிடுவார் என்கிறார்கள். ஜோனாதனுக்கு இது நல்ல செய்தி என்று நினைக்கிறேன். 542 00:31:15,417 --> 00:31:18,629 ஆனால் நான், நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறேன். 543 00:31:21,048 --> 00:31:24,134 இருந்தாலும், இன்றிரவு அந்தப் படத்தைப் பார்த்தது எனக்கு ஒன்றை ஞாபகப்படுத்தியது. 544 00:31:40,734 --> 00:31:42,361 விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ் 545 00:32:03,382 --> 00:32:07,135 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் ஏன் அதே உடையை அணிந்தாள்? 546 00:32:07,636 --> 00:32:08,637 அதே உடை. 547 00:32:13,767 --> 00:32:16,061 அவள் ஏன் அதே உடையை அணிந்தாள்... 548 00:32:17,980 --> 00:32:18,981 30 ஆண்டுகளுக்குப் பிறகு? 549 00:32:30,659 --> 00:32:31,660 மீண்டும் வணக்கம். 550 00:32:35,038 --> 00:32:40,169 சில நேரங்களில் முழு மனிதகுலமும் நாசமாய் போய்விட்டது என்று நினைக்கிறேன். 551 00:32:44,131 --> 00:32:46,592 யாரோ என்னைப் கண்காணிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 552 00:32:48,051 --> 00:32:51,263 அது நிஜமாகவே சித்தப்பிரமை போல தெரியலாம். ஆனால்... 553 00:32:52,681 --> 00:32:55,893 இல்லை, நீ சொன்னது சரிதான், ஒலிவியா. 554 00:33:12,868 --> 00:33:13,869 எனக்கு பயமாக இருக்கிறது. 555 00:34:09,925 --> 00:34:11,927 வசனத் தமிழாக்கம் அருண்குமார்