1 00:01:07,150 --> 00:01:09,111 - புகைப்பட தோற்றத்தை சரிபாருங்கள். - கேமரா, தயாராகுங்கள். 2 00:01:09,111 --> 00:01:10,362 ஆக்ஷன். 3 00:01:11,280 --> 00:01:14,992 அது இப்போதெல்லாம் எப்போதும் நடக்கிறது. இந்த வார இறுதியில் ஒரு பேஸ்பால் போட்டியில் இருந்தேன், 4 00:01:14,992 --> 00:01:18,161 ஆயிரக்கணக்கான மக்களுடன் அமர்ந்திருந்தேன். 5 00:01:19,413 --> 00:01:21,206 நான் யாருடனும் இணைக்கப்பட்டிருப்பதாக உணரவில்லை. 6 00:01:23,250 --> 00:01:27,963 நான் நிஜமாகவே இல்லை... 7 00:01:27,963 --> 00:01:30,215 என் பார்வைக்கு நேராக அமர்ந்திருக்கிறாய். அது கவனத்தை சிதறடிக்கிறது. 8 00:01:31,633 --> 00:01:33,218 உன்னால் என்னைப் பார்க்காமல்... 9 00:01:33,218 --> 00:01:34,178 {\an8}தயாராகுங்கள். 10 00:01:34,178 --> 00:01:35,721 - ...இருக்க முடியுமா? - ஆக்ஷன். 11 00:01:36,597 --> 00:01:38,015 அது இப்போது எல்லா நேரத்திலும் நடக்கிறது. 12 00:01:39,099 --> 00:01:40,392 நான் ஒரு... 13 00:01:40,392 --> 00:01:41,768 நீ என்ன விளையாடுகிறாயா? 14 00:01:41,768 --> 00:01:43,145 சரி. அமைதியாக இருங்கள். இதோ. 15 00:01:43,145 --> 00:01:44,563 நண்பர்களே, முயற்சி செய்கிறேன்... இது... 16 00:01:44,563 --> 00:01:46,148 {\an8}- கேமராக்கள் தயார். படம் பிடியுங்கள். - எனக்கு... 17 00:01:46,148 --> 00:01:47,482 - பொறுங்கள்... - சொல்லிவிட்டு 18 00:01:47,482 --> 00:01:48,609 என் அருகில் வருகிறாயா? 19 00:01:48,609 --> 00:01:51,028 - ஆக்ஷன். - அவன் என்னைக் கண்டுபிடிப்பான். 20 00:01:51,778 --> 00:01:53,947 - அது என்ன உணர்வை தருகிறது? - அது நன்றாக இருந்ததுதானே? 21 00:01:53,947 --> 00:01:55,824 - ஆக்ஷன். - அவன் என்னைக் கண்டுபிடிப்பான். 22 00:01:56,325 --> 00:01:58,243 இப்படி நடிப்பது மிகையாக தெரிகிறதா? அழுவது? 23 00:01:58,911 --> 00:02:00,329 - ஆக்ஷன். - வெளிச்சம் போதுமா? 24 00:02:00,329 --> 00:02:01,705 அவன் என்னைக் கண்டுபிடிப்பான். 25 00:02:01,705 --> 00:02:03,665 {\an8}அடடா, இது... என் அப்பா இங்கே இருக்கிறாரா? 26 00:02:04,249 --> 00:02:06,001 ச்சே. இன்று சோர்வாகிவிட்டேன். 27 00:02:06,001 --> 00:02:07,711 என்ன இது? என்ன அணிந்திருக்கிறாய்? 28 00:02:08,628 --> 00:02:10,255 - இது கம்பளி. ஆம். - அது அருமை. 29 00:02:10,255 --> 00:02:11,882 {\an8}அழகாக இருக்கிறாய். அசத்தும் அழகு. 30 00:02:11,882 --> 00:02:17,804 படப்பிடிப்பை முடிக்கும் முன்பு தொழில் ரீதியாக பேச உன் தகவல்களை எனக்கு அனுப்பு. 31 00:02:17,804 --> 00:02:19,264 பிறகு. நான் சொல்வது புரிகிறதா? 32 00:02:19,264 --> 00:02:21,016 நான் நினைக்கிறேன்... அது... அது அருமையாக இருக்கலாம். 33 00:02:21,600 --> 00:02:26,021 சமீபகாலமாக அவன் திரும்பி வந்து என்னைக் கண்டுபிடிப்பான் என்ற எண்ணத்திலிருந்து... 34 00:02:28,232 --> 00:02:29,358 விடுபட முடியவில்லை. 35 00:02:29,358 --> 00:02:31,068 இப்படி நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 36 00:02:31,568 --> 00:02:35,531 - இதை யாரும் பார்க்கப் போவதில்லை. - அது உண்மையில்லை, டேவிட். 37 00:02:35,531 --> 00:02:37,991 - உன் அப்பா அதை கவனித்துக்கொள்வார். - அவர் கவனித்துக்கொண்டாலும், 38 00:02:37,991 --> 00:02:40,369 நான் மீண்டும் இந்த நகரத்தில் வேலை செய்ய முடியாது. 39 00:02:42,329 --> 00:02:44,122 நீ ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். 40 00:02:44,122 --> 00:02:47,292 - சரி. - என்னைப் பார். 41 00:02:47,292 --> 00:02:53,215 பெருமைமிக்க பரம்பரையில் வாழும் கடைசி ஆண் நீதான், 42 00:02:53,215 --> 00:02:56,093 ஒருநாள் உனக்கு அதிர்ஷ்டம் வரும். 43 00:02:56,093 --> 00:02:58,887 அப்போது உன்னால் என்ன செய்ய முடியும் தெரியுமா? 44 00:03:00,222 --> 00:03:01,223 என்ன? 45 00:03:01,723 --> 00:03:06,854 நீ இந்த நகரத்தைப் பார்த்து நாசாமாய் போ என்று சொல்லலாம். 46 00:03:08,939 --> 00:03:10,440 சரி. சரி. 47 00:03:11,024 --> 00:03:12,442 உண்மையைத்தான் சொல்கிறேன், செல்லம். 48 00:03:12,442 --> 00:03:16,154 - சரி. - இந்த நகரம் நாசமாய் போகட்டும். 49 00:03:18,782 --> 00:03:19,783 நீ அதைச் சொல். 50 00:03:22,244 --> 00:03:25,038 இந்த நகரம் நாசமாய் போகட்டும். 51 00:03:25,038 --> 00:03:26,123 அம்மா. 52 00:03:26,665 --> 00:03:28,292 அதைச் சொல், டேவி. 53 00:03:29,459 --> 00:03:33,088 இந்த நகரம் நாசமாய் போகட்டும். 54 00:03:38,719 --> 00:03:40,220 நான் நல்ல மனநிலையில் இல்லை, 55 00:03:41,430 --> 00:03:45,225 போக்குவரத்தாலோ, மக்கள் சிக்னல்களை சரியாக பின்பற்றவில்லை என்பதாலோ மட்டும் இல்லை. 56 00:03:46,310 --> 00:03:50,898 நான் டேவி சீகலைக் கண்டுபிடித்து ஒலிவியாவைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்பதை அறிய வேண்டும். 57 00:03:51,899 --> 00:03:53,066 திரு. ஷுகர். 58 00:03:53,984 --> 00:03:55,319 ஹேய், கார்லோஸ். 59 00:03:55,319 --> 00:03:56,862 அவனுக்கு நிஜமாக தெரிந்த விஷயத்தை. 60 00:03:58,322 --> 00:03:59,323 எப்படி இருக்கிறாய்? 61 00:04:09,791 --> 00:04:11,627 இது என்ன தேவாலயமா? 62 00:04:11,627 --> 00:04:12,920 {\an8}ஒரு ஜோனாதன் சீகல் தயாரிப்பு 63 00:04:12,920 --> 00:04:14,755 {\an8}அப்படித்தான் தோற்றமளிக்கிறது. 64 00:04:16,173 --> 00:04:19,051 அவர் இறந்து முதல் அவர் இந்த அறையை இப்படித்தான் வைத்திருக்கிறார். 65 00:04:19,760 --> 00:04:24,097 திரு. சீகல், லோரெய்னை நேசித்த அளவுக்கு எந்த ஆணும் ஒரு பெண்ணை இவ்வளவு நேசித்திருக்க மாட்டார்கள். 66 00:04:41,281 --> 00:04:42,115 ஆம். 67 00:04:43,450 --> 00:04:45,702 - என்ன இது? - நான் நிச்சயமாக ஜோனாதனிடம் 68 00:04:45,702 --> 00:04:46,912 இந்த கேள்விகளைக் கேட்க வேண்டும், ஆனால்... 69 00:04:48,372 --> 00:04:49,373 ஒன்றுமில்லை. 70 00:04:54,378 --> 00:04:55,712 நிச்சயமாக, 71 00:04:55,712 --> 00:04:57,130 அவை காத்திருக்க வேண்டும். 72 00:04:57,631 --> 00:05:00,342 சரி. இதற்கிடையில், மற்றவர்களுக்காக என்னிடம் வேறு கேள்விகள் 73 00:05:00,342 --> 00:05:01,510 இருக்கின்றன. 74 00:05:04,930 --> 00:05:05,931 ஹேய், கென்னி. 75 00:05:06,598 --> 00:05:07,766 உனக்கு என்ன வேண்டும்? 76 00:05:07,766 --> 00:05:10,185 டேவி இருக்கிறானா என்று கேட்க வந்தேன், ஆனால் நீ இங்கே இருக்கிறாய். 77 00:05:10,185 --> 00:05:11,770 - அவன் இருப்பது இப்போது தெரிந்துவிட்டது. - கென்னி. 78 00:05:11,770 --> 00:05:13,146 "பீயிங் தேர்" படம் பார்த்திருக்கிறாயா? 79 00:05:14,523 --> 00:05:15,858 பீட்டர் செல்லர்ஸ் நடித்ததா? நிச்சயமாக. 80 00:05:15,858 --> 00:05:17,359 - யார் அது? - மன்னியுங்கள். 81 00:05:18,443 --> 00:05:20,153 எப்போதும் சொல்லாமல் வந்துவிடுவேன். 82 00:05:20,153 --> 00:05:22,239 மெல்வின் டக்லஸின் கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? 83 00:05:22,239 --> 00:05:23,949 தேவையில்லாமல் வருபவர். 84 00:05:23,949 --> 00:05:27,327 சக்திவாய்ந்தவர், எப்போதும் நோயுடன் இருப்பார். இப்போது இறந்துகொண்டிருக்கிறார். 85 00:05:27,327 --> 00:05:28,954 ஆனால் மெல்வின் டக்ளஸ் சொல்வார்... 86 00:05:28,954 --> 00:05:30,122 எனவே... 87 00:05:30,122 --> 00:05:32,040 ..."நான் மருத்துவமனைக்குப் போக மாட்டேன். நான் மெல்வின் டக்ளஸ். 88 00:05:32,040 --> 00:05:33,292 மருத்துவமனையை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று. 89 00:05:33,292 --> 00:05:35,127 திரு. ஷுகர். 90 00:05:36,211 --> 00:05:38,881 - என்ன உதவி வேண்டும்? - நான் டேவியைத் தேடுகிறேன். 91 00:05:39,464 --> 00:05:40,465 டேவிட். 92 00:05:40,465 --> 00:05:43,302 பணத்தைப் பற்றி பேசுகையில், இப்போது என் அப்பா உடல் நலமில்லாமல் இருப்பதால், 93 00:05:43,302 --> 00:05:45,262 உன் மீதி கட்டணத்தை செலுத்துவதில் எனக்கு மகிழ்ச்சிதான். 94 00:05:45,262 --> 00:05:47,431 நீ விரும்பினால், இந்த வேலையிலிருந்து விலகிக்கொள்ளலாம். 95 00:05:47,431 --> 00:05:49,808 சலுகையை வரவேற்கிறேன், ஆனால் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். 96 00:05:50,309 --> 00:05:53,228 ஜோனாதன்தான் என்னை வேலைக்கு வைத்தார். இந்த வழக்கைத் தொடரப் போகிறேன். 97 00:05:53,812 --> 00:05:57,316 "வழக்கைத் தொடரப் போகிறாயா"? வியப்பாக இருக்கிறது. 98 00:05:57,316 --> 00:06:00,652 ஆம். டேவிட். வருந்துகிறேன், டேவிட்டைப் பார்க்க வந்தேன். 99 00:06:00,652 --> 00:06:01,904 டேவிட் தொடர்பு கொண்டானா? 100 00:06:02,654 --> 00:06:06,074 நீங்கள் ஏன் சாப்பிடும் அறைக்குச் சென்று உட்காரக் கூடாது? 101 00:06:06,074 --> 00:06:07,326 அங்கே சௌகரியமாக இருங்கள். 102 00:06:07,326 --> 00:06:10,245 - அவனை எதற்கு பார்க்க வேண்டும்? - அவனிடம் பேச வேண்டும். 103 00:06:10,871 --> 00:06:12,497 செய்தியைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். 104 00:06:12,497 --> 00:06:17,586 - பார்த்தேன். - டேவிட் பயங்கர அதிர்ச்சியில் இருக்கிறான். 105 00:06:17,586 --> 00:06:23,842 அந்த கேவலமான பொய்கள் எதுவும் உண்மை இல்லை, எங்களால் அதை நிரூபிக்க முடியும். 106 00:06:24,468 --> 00:06:28,388 டேவி மிகவும் பரிதாபகரமானவன். அவன் என்னிடம், 107 00:06:28,388 --> 00:06:33,268 "அம்மா, இந்த பாவப்பட்ட பெண் இப்படிப்பட்ட பொய்யை சொல்கிறாள் என்றால், 108 00:06:33,936 --> 00:06:35,729 மிகவும் வேதனை அடைந்திருப்பாள்" என்றான். 109 00:06:37,397 --> 00:06:39,733 அவனைக் கேவலப்படுத்த முயற்சித்த பிறகும், 110 00:06:40,317 --> 00:06:42,611 அவளுக்காக அவன் இன்னும் அனுதாபப்படுகிறான். 111 00:06:50,077 --> 00:06:52,996 என் இனிமையான மகனை நம்ப முடிகிறதா? 112 00:06:55,958 --> 00:06:56,959 இல்லை. 113 00:07:02,381 --> 00:07:03,632 சரி. 114 00:07:03,632 --> 00:07:07,511 நான் உன்னிடம் பொறுமையாக நடந்துகொண்டேன். ஆனால் நீ என் மகனுக்கு அருகில் போனால்... 115 00:07:07,511 --> 00:07:08,428 திரு. ஷுகர்... 116 00:07:08,428 --> 00:07:10,806 நீ அவனை மீண்டும் மனதில் நினைத்தால் கூட... 117 00:07:10,806 --> 00:07:12,432 ...நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால்... 118 00:07:12,432 --> 00:07:14,518 ...நான் என் வழக்கறிஞர்கள் மூலம் நீ மீளமுடியாத அளவுக்கு 119 00:07:14,518 --> 00:07:16,228 உன் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுப்பேன். 120 00:07:18,397 --> 00:07:19,982 - வேடிக்கையாக இருக்கிறதா? - இல்லை, ஆனால்... 121 00:07:19,982 --> 00:07:21,859 - நீங்கள் அவனுடைய அம்மா, எனவே அவனைப்... - ம். 122 00:07:21,859 --> 00:07:24,069 ...பாதுகாப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 123 00:07:24,069 --> 00:07:25,946 ஆனால் அவன் தங்கையைக் கண்டுபிடிக்க உதவம் தகவல் அவனிடம் இருந்தால்... 124 00:07:25,946 --> 00:07:27,155 சித்தி மகள். 125 00:07:27,155 --> 00:07:29,366 ஒலிவியாவைத் தேடுவது முட்டாள்களின் வேலை என்று நான் நம்புவதை 126 00:07:29,366 --> 00:07:31,535 உனக்கு தெளிவுபடுத்தி விட்டேன் என்று நினைக்கிறன். 127 00:07:31,535 --> 00:07:33,871 எனவே ஒலிவியாவிற்கு என்ன நடந்திருந்தாலும், அதற்கு அவள் தகுதியானவளா? 128 00:07:33,871 --> 00:07:36,415 இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. 129 00:07:36,415 --> 00:07:38,542 ஆனால் நான் என் அப்பாவின் ஆசைகளை மதிக்கிறேன். நான் தலையிடவில்லை. 130 00:07:38,542 --> 00:07:42,212 அவளுக்கு "நடந்த" விஷயம் என்னவென்றால், 131 00:07:42,212 --> 00:07:46,592 அவள் ஒரு முரட்டுத்தனமான கோகெயின் வியாபாரியை சந்தித்ததுதான். 132 00:07:46,592 --> 00:07:49,261 நீங்கள் இப்போது சொன்னதை நீங்களே நம்பமாட்டீர்கள். 133 00:07:50,262 --> 00:07:51,096 கென்னி. 134 00:07:51,096 --> 00:07:52,556 கார்லோஸ். 135 00:07:52,556 --> 00:07:53,473 இவரை வெளியே அனுப்பு. 136 00:07:53,473 --> 00:07:55,559 - திரு. ஷுகருக்கு வழியைக் காட்ட முடியுமா? - ஹேய், கார்லோஸ். 137 00:07:56,602 --> 00:07:58,562 உன்னால் என்னை வெளியே போகவைக்க முடியாது, கென்னி. 138 00:08:02,065 --> 00:08:03,150 சத்தியமாக. 139 00:08:12,159 --> 00:08:13,619 பரவாயில்லை. 140 00:08:14,119 --> 00:08:19,208 டேவி. டேவி, நான் சொன்னேனே, இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேனே செல்லம். 141 00:08:19,208 --> 00:08:20,959 - அது என் பொறுப்பு. - டேவி. 142 00:08:20,959 --> 00:08:22,628 நீங்கள் போங்கள். நான் உன்னிடம் பேசுகிறேன். 143 00:08:23,253 --> 00:08:26,006 - டேவி, தயவுசெய்து. - அம்மா, நிறுத்துங்கள். அம்மா, போதும். 144 00:08:26,006 --> 00:08:28,133 - டேவி, என்னால்... - போதும்! நிறுத்துங்கள்! போங்கள். 145 00:08:29,176 --> 00:08:30,177 - உள்ளே வா. - சரி. 146 00:08:30,177 --> 00:08:31,261 சரி. 147 00:08:31,887 --> 00:08:33,639 அவன் என்னைக் காயப்படுத்த மாட்டான்... பரவாயில்லை, கென்னி. 148 00:08:33,639 --> 00:08:34,722 ச்சே. 149 00:08:38,769 --> 00:08:40,437 அவர் என்னை நேசிக்கிறார். எனவே... 150 00:08:47,444 --> 00:08:49,071 என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் வினோதமாக நடந்துகொள்வார்கள். 151 00:08:49,571 --> 00:08:52,407 வினோதம் இல்லை, ஆனால் எனக்குத் தெரியவில்லை. ச்சே. 152 00:08:54,117 --> 00:08:57,871 நான் பிரபலமானவன். என் குடும்பம் பிரபலமானது, அவர்கள் என்னோடு இருக்கிறார்கள். 153 00:08:57,871 --> 00:09:00,916 எனவே நான் அவர்களுடன் எப்படி இயல்பாக... 154 00:09:01,708 --> 00:09:04,419 இருப்பது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. 155 00:09:05,045 --> 00:09:07,339 - ஒன்று சொல்லவா? - இயல்பாக என்றால்? 156 00:09:07,339 --> 00:09:09,508 அதாவது உன்னுடன் உடலுறவுகொள்ள பெண்களை கட்டாயப்படுத்த 157 00:09:09,508 --> 00:09:10,843 வன்முறை ரீதியாக அச்சுறுத்தவில்லை என்கிறாயா? 158 00:09:10,843 --> 00:09:12,678 - அதைத்தான் சொல்கிறாயா? - சரி. நான்... சரி, நான்... 159 00:09:12,678 --> 00:09:15,764 நான் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத விஷயங்களைச் செய்திருக்கிறேன். 160 00:09:15,764 --> 00:09:19,059 ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. எனவே... 161 00:09:20,310 --> 00:09:21,436 ஒலிவியாவை கடத்தியது யார்? 162 00:09:21,436 --> 00:09:22,771 "அவள் எங்கே இருக்கிறாள்?" 163 00:09:22,771 --> 00:09:25,774 நீ விடாப்பிடியாக கேட்கிறாய். இல்லை. அது ஒன்றுமில்லை. 164 00:09:25,774 --> 00:09:27,150 நீ கேட்க வேண்டும். 165 00:09:27,150 --> 00:09:29,152 - ஒலிவியாவை கடத்தியது யார்? - சரி. 166 00:09:29,152 --> 00:09:31,071 இது எளிமையான உரையாடலாக இருக்கப் போவதில்லை. 167 00:09:31,071 --> 00:09:33,323 நான் பிரபலமானவன். எனக்கு பிரபலமான குடும்பம் இருக்கிறது. 168 00:09:33,323 --> 00:09:36,118 எப்படி இயல்பாக இருப்பது என்று கண்டுபிடிக்கிறேன். எனவே, அவர்கள் உடன் இருந்தார்கள், ஆனால் நான்... 169 00:09:36,118 --> 00:09:37,411 - எனக்கு ஒருபோதும் தெரியாது... - ஹேய்! 170 00:09:39,496 --> 00:09:40,581 ஒலிவியாவை கடத்தியது யார்? 171 00:09:40,581 --> 00:09:41,665 சரி. 172 00:09:42,583 --> 00:09:48,130 கொஞ்ச காலத்திற்கு முன்பு, பெண்களை ஏற்பாடு செய்பவனைப் பற்றி கேள்விப்பட்டேன். 173 00:09:48,630 --> 00:09:53,677 பாலியல் தொழிலாளர்களாகவோ விபச்சாரிகளாகவோ இருக்க வேண்டியதில்லை, ஆனால்... 174 00:09:53,677 --> 00:09:56,638 கடத்தப்பட்ட சிறுமிகள், தவறவிட விரும்பாத... 175 00:09:57,514 --> 00:09:58,849 - பெண்கள். - கேள், நான்... 176 00:09:58,849 --> 00:10:01,059 நான் எந்த வெளிப்படையான தவறான நடத்தையையோ 177 00:10:01,059 --> 00:10:03,770 அல்லது எந்த சித்திரவதையையோ பார்த்ததில்லை. 178 00:10:03,770 --> 00:10:07,441 குறைந்தபட்சம் நான் பார்த்த பெண்கள்... அவர்கள் மிகவும் அழகானவர்கள், 179 00:10:07,441 --> 00:10:09,902 - தெரியுமா... - என்ன? சந்தோஷமா? 180 00:10:12,154 --> 00:10:14,573 அது மிகவும் மோசமானது என்று எனக்குத் தெரியும். 181 00:10:14,573 --> 00:10:16,450 எனவே பெண்களுக்காக பைரன் ஸ்டாலிங்ஸிடம் சென்றாய். 182 00:10:16,450 --> 00:10:21,872 - இல்லை. நான் அந்தப் பெயரை சொல்லவில்லை. ஒருபோதும். - நீ பைரன் ஸ்டாலிங்ஸிடம் சென்றாய், டேவிட். 183 00:10:22,873 --> 00:10:24,791 - கடவுளே. - சில முறைகள் சென்றிருக்கிறேன். 184 00:10:24,791 --> 00:10:27,419 சில முறைகளுக்கு மேல், சரியா? 185 00:10:27,419 --> 00:10:28,712 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, 186 00:10:29,546 --> 00:10:33,258 அவனோடு டென்னிஸ் கிளப்பில் பழகக் கூடாது என்று முடிவெடுத்தேன். 187 00:10:33,258 --> 00:10:36,303 ஸ்டாலிங்ஸ் ஒரு நிஜ மனநோயாளி. 188 00:10:36,303 --> 00:10:40,766 ஆனால், நெருக்கமாக உரையாடியவர்களாக. 189 00:10:40,766 --> 00:10:43,894 எனவே... இந்த பெயர் தெரியாத பெண்கள் எல்லாம் வந்து 190 00:10:43,894 --> 00:10:48,607 என்னைத் தாக்குவது, வழக்குப் போடுவேன், போலீஸுக்குப் போவேன் என்று சொல்வதை... 191 00:10:49,274 --> 00:10:50,943 நான் ஸ்டாலிங்ஸிடம் சொன்னேன். 192 00:10:50,943 --> 00:10:55,906 அது எல்லாம். நான் நினைக்கிறேன், அங்கே... நான்... 193 00:10:57,241 --> 00:11:00,744 என் சித்தி மகள், ஒலிவியாவைப் பற்றி நான் குறிப்பிட்டேன் என்று நினைக்கிறேன். 194 00:11:04,164 --> 00:11:05,165 நீ என்ன குறிப்பிட்டாய்? 195 00:11:05,874 --> 00:11:08,961 நான் என்ன குறிப்பிட்டேனா? அவள் எனக்குச் செய்துகொண்டிருந்ததை. 196 00:11:09,461 --> 00:11:10,754 அவளோடு பேசுவது... 197 00:11:12,923 --> 00:11:15,509 சட்ட பிரச்சினையை முடித்துக்கொள்ள வேண்டாம் என்று ஒரு பெண்ணிடம் சொல்வது. 198 00:11:16,009 --> 00:11:17,970 என்னைப் பற்றி எல்லாவற்றையும் பத்திரிகைகளிடம் சொல்லச் சொல்வது. 199 00:11:17,970 --> 00:11:20,889 அதாவது, சரியாக என் படம் வெளிவருவதற்கு முன்பு? 200 00:11:21,390 --> 00:11:25,185 நான்... பார், கேள். தயவுசெய்து என்னை நம்பு. நான் சொல்வதைக் கேள். 201 00:11:26,186 --> 00:11:27,855 அவன் அவளை பயமுறுத்த மட்டும்தான் செய்வான் என்று நினைத்தேன். 202 00:11:27,855 --> 00:11:29,690 அவளிடம்... பொறுமையாக இருக்கச் சொல்வான் என்று. 203 00:11:29,690 --> 00:11:34,236 அவன் அப்படிச் செய்ய விரும்பவில்லை... கடவுளே, மிகவும் மோசம். 204 00:11:37,322 --> 00:11:38,323 மார்கிட்... 205 00:11:39,408 --> 00:11:40,617 - இல்லை. - உன் அம்மா... 206 00:11:40,617 --> 00:11:44,872 இல்லை. பெண்களைப் பற்றித்தான் அவருக்குத் தெரியும். 207 00:11:44,872 --> 00:11:46,290 ஒலிவியாவைப் பற்றி அல்ல. 208 00:11:46,790 --> 00:11:47,916 ஸ்டாலிங்ஸின் முகவரி. 209 00:11:48,417 --> 00:11:51,545 - சரியாக அவன் எங்கே வசிக்கிறான்? - லா சியானகாவுக்கு அருகில். 210 00:11:51,545 --> 00:11:54,464 எண்ணெய் வயல்களுக்கு அருகில் மர்மமான இடத்தில். 211 00:11:54,464 --> 00:11:56,633 ஆனால் அவன் இப்போது அங்கே இல்லை. அவன் டியவானாவில் இருக்கிறான். 212 00:11:56,633 --> 00:11:57,968 நாளை வரை அவன் திரும்பி வரமாட்டான். 213 00:12:01,013 --> 00:12:03,807 அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ என்று எனக்கு எப்போதும் தோன்றியது. 214 00:12:05,893 --> 00:12:07,811 அதனால் எனக்கு அவளைப் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். 215 00:12:10,772 --> 00:12:11,982 எனக்குத் தெரியாது. 216 00:12:12,649 --> 00:12:14,067 அவள் உன் தங்கை. 217 00:12:19,072 --> 00:12:21,033 நீ அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 218 00:12:23,535 --> 00:12:24,536 ஆம். 219 00:13:04,785 --> 00:13:06,078 நாம் இரண்டு செட்களை வாசிப்போம். 220 00:13:06,078 --> 00:13:07,955 ஆம், அது நல்ல யோசனை. 221 00:13:10,624 --> 00:13:11,792 தெரியும். 222 00:13:11,792 --> 00:13:13,544 ஆனால் கால்நடை மருத்துவர் செய்ய வேண்டும் என்றார். 223 00:13:14,044 --> 00:13:19,299 எங்கள் நாய்... உண்ணிகள், காது தொற்று, கண் தொற்று, 224 00:13:19,299 --> 00:13:24,012 தோள்பட்டை தசைநாண் அழற்சி எல்லாம் இருந்தும்... தலைகீழ் யோனியுடன் பிறந்தது. 225 00:13:24,513 --> 00:13:25,764 அது என்னவென்று கூட எனக்குத் தெரியாது. 226 00:13:25,764 --> 00:13:30,894 - அதற்கு 1,500 டாலர்கள் ஆகும். - நிறுத்துங்கள். எனவே தொழில் நன்றாக நடக்கிறதா? 227 00:13:31,979 --> 00:13:33,814 - நன்றாக நடக்கிறது. - நல்லது. 228 00:13:33,814 --> 00:13:36,275 - குடியை நிறுத்தியது எப்படி போகிறது? - நான்கு நாட்கள். 229 00:13:36,275 --> 00:13:40,112 - ஹேய், அது அருமை. மெல், உனக்கு நல்லது. - ஆம், நன்றி. 230 00:13:40,112 --> 00:13:46,118 - ஒலிவியாவைப் பற்றி இன்னும் தெரியவில்லையா? - நாங்கள் அவளை ஒன்றாகத் தேடுகிறோம். 231 00:13:46,118 --> 00:13:47,035 என்ன சொல்கிறாய்? 232 00:13:47,035 --> 00:13:49,371 ஷுகர். அவன் பெயர் ஜான் ஷுகர். 233 00:13:49,371 --> 00:13:51,039 அது... ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? 234 00:13:51,039 --> 00:13:54,334 அவன் அருமையானவன். நான்... அவனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. 235 00:13:54,334 --> 00:13:56,378 அவன் மிகவும் மர்மமானவன். தன்னைப் பற்றி பேசுவதில்லை. 236 00:13:56,378 --> 00:13:57,588 அதெல்லாம் தெரிந்ததுதான். 237 00:13:57,588 --> 00:13:58,714 ப்ளா, ப்ளா, ப்ளா. 238 00:13:58,714 --> 00:14:03,385 ஆனால், எனக்குத் தெரியவில்லை. நான்... நான் அவனை நம்புகிறேன். 239 00:14:04,720 --> 00:14:08,390 இல்லை, பாருங்கள் அவன் கிட்டத்தட்ட என் அளவுக்கு ஒலிவியாவைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். 240 00:14:09,099 --> 00:14:10,225 அதுதான் முக்கியம். 241 00:14:11,143 --> 00:14:14,855 சில நாட்களுக்கு முன்பு நீ வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவன்தானா? 242 00:14:14,855 --> 00:14:17,566 ஆம், ஆம். ஆனால் இல்லை, எதுவும் நடக்கவில்லை. 243 00:14:17,566 --> 00:14:21,028 - அவன் அழகானவனா? - ஆம், இல்லை. 244 00:14:21,695 --> 00:14:25,032 அது காதல் அல்ல. பாலியல் ஆசை இல்லை. 245 00:14:28,410 --> 00:14:29,953 என்னால் அதை விளக்க முடியாது. 246 00:14:29,953 --> 00:14:32,748 இப்படி சொல்ல வெறுக்கிறேன், ஆனால் இப்போது என்னுடையதை விட 247 00:14:32,748 --> 00:14:35,459 உன் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக போவது போல தோன்றுகிறது. 248 00:14:35,459 --> 00:14:38,504 தெரியவில்லை. உங்கள் நாயின் பிறப்புறுப்பு சுவாரஸ்யமானதாகத் தோன்றுகிறது. 249 00:14:40,923 --> 00:14:43,383 நீ கவனமாக இரு, மெல். 250 00:14:44,384 --> 00:14:47,763 - எப்போதும். - ஆம். 251 00:15:43,193 --> 00:15:45,529 உள்வரும் அழைப்பு ஜான் ஷுகர் 252 00:15:58,959 --> 00:15:59,960 ரூபி. 253 00:16:02,754 --> 00:16:03,630 ஹலோ, மில்லர். 254 00:16:04,798 --> 00:16:05,883 நீ பேச விரும்பினாய். 255 00:16:05,883 --> 00:16:07,885 மன்னிக்கவும். நீ எவ்வளவு பிஸி என்று தெரியும். 256 00:16:08,969 --> 00:16:10,971 எனவே, ஷுகர் விஷயத்தில் ஏதாவது நடக்கிறதா? 257 00:16:10,971 --> 00:16:12,556 அது வெறும்... 258 00:16:13,515 --> 00:16:18,353 அவனுடைய தற்போதைய வேலையில்... வழக்கில் ஒரு பிரச்சினை... 259 00:16:19,730 --> 00:16:22,274 அது அவன் சில விஷயங்களை தெரிந்துகொள்ள வழிவகுக்கலாம். 260 00:16:25,652 --> 00:16:29,698 அவனுக்கு மகிழ்ச்சி தராத ஒன்றை தெரிந்துகொள்ள ரொம்ப நேரம் ஆகாது. 261 00:16:29,698 --> 00:16:33,327 இந்த விஷயங்களைப் பொறுத்தவரை வெளிப்படையாக நானும் மகிழ்ச்சியடையவில்லை. 262 00:16:35,495 --> 00:16:38,832 - இந்த புதிய முறைகள். - நாம் எப்போதும் போல கவனிக்கிறோம். 263 00:16:38,832 --> 00:16:42,002 இல்லை, மில்லர். இது புதியது. 264 00:16:43,754 --> 00:16:45,130 இந்த மக்கள்... 265 00:16:45,130 --> 00:16:47,174 இல்லை, எனக்குத் தெரியும். இது உண்மைதான். 266 00:16:52,679 --> 00:16:55,516 ஆனால் இறுதியில், அது அவசியம். 267 00:16:56,016 --> 00:16:57,559 ஷுகர் அதை அப்படி பார்க்க மாட்டான். 268 00:16:58,227 --> 00:16:59,770 எனவே அவன் தெரிந்துகொள்ள அனுமதிக்காதே. 269 00:17:01,563 --> 00:17:03,732 அவனை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. அதாவது, நான் முயற்சித்தேன். 270 00:17:03,732 --> 00:17:05,108 என்ன ஆனாலும். 271 00:17:12,241 --> 00:17:14,742 அது ஒரு பருத்தி மரம் என்று நினைக்கிறேன், இல்லையா? 272 00:17:17,079 --> 00:17:18,829 - ஆம், அப்படித்தான் நம்புகிறேன். - நல்ல வாசனை. 273 00:17:19,705 --> 00:17:21,250 ஆம், அது இங்கே பிரமிக்க வைக்கிறது. 274 00:17:21,750 --> 00:17:24,336 ஒரே நேரத்தில் வளமாகவும், வளம் இல்லாமலும். 275 00:17:25,878 --> 00:17:29,508 பேத்தியின் பெயர் என்ன? 276 00:17:29,508 --> 00:17:31,468 ஒலிவியா. ஒலிவியா சீகல். 277 00:18:25,147 --> 00:18:28,066 ஹேய். அன்று நமக்கு இடையூறு ஏற்பட்டது. 278 00:18:29,484 --> 00:18:33,780 எனவே, அவர்கள் சொல்வது போல, அதைத் தொடர்வோம். வந்து அமர்கிறாயா? 279 00:18:37,242 --> 00:18:39,578 இந்த இடம் நன்றாக இருக்கிறது. இங்கே. 280 00:18:41,872 --> 00:18:43,081 ஃபோனை கொடுத்துவிடு. 281 00:18:43,916 --> 00:18:46,251 அது பேஸ் கிட்டார், இல்லையா? 282 00:18:47,503 --> 00:18:48,712 ஸ்டாண்ட்-அப் பேஸ். 283 00:18:49,296 --> 00:18:52,216 நான் உயர்நிலைப் பள்ளியில் மின்சார கிடார் வாசிப்பேன். 284 00:19:05,354 --> 00:19:08,106 பார், நீ சீக்கிரம் கிளம்புவது நல்லது, 285 00:19:08,106 --> 00:19:09,942 ஏனென்றால் என் காதலன் இங்கே வந்துகொண்டிருக்கிறான். 286 00:19:09,942 --> 00:19:12,569 ஒருவன் என்னை நோக்கி துப்பாக்கியைக் காட்டுவதை அவன் பார்த்தால்... 287 00:19:12,569 --> 00:19:14,279 "காதலன் வந்துகொண்டிருக்கிறான்," சரிதானே? 288 00:19:15,697 --> 00:19:19,243 ஏன் ஒவ்வொரு முறையும் யாராவது உன்னைப் பயமுறுத்த முயற்சிக்கும்போது, 289 00:19:20,160 --> 00:19:22,579 எப்பொழுதும் இந்த இல்லாத ஒரு காதலன் 290 00:19:22,579 --> 00:19:24,623 வந்துகொண்டிருக்கிறான்? 291 00:19:28,210 --> 00:19:29,670 - யார்? - நான்தான். 292 00:19:29,670 --> 00:19:30,754 இதோ வந்துவிட்டான். 293 00:19:39,847 --> 00:19:40,848 ஹேய். 294 00:19:49,398 --> 00:19:50,732 நல்ல வேலை செய்தாய். 295 00:19:50,732 --> 00:19:53,151 - சாப்பாடு. ராமென். - நன்றி. 296 00:19:55,195 --> 00:19:56,280 வேசி. 297 00:19:59,408 --> 00:20:00,492 எப்படிப் போகிறது? 298 00:20:00,492 --> 00:20:03,620 வெளியே சென்றாள், ஒரு தோழியைப் பார்த்தாள். 299 00:20:03,620 --> 00:20:05,664 இப்போதுதான் திரும்பி வந்தாள். அவ்வளவுதான். 300 00:20:08,000 --> 00:20:09,042 இப்போது என்ன? 301 00:20:10,127 --> 00:20:12,337 - டேவிட் சீகலிடம் பேசினீர்களா? - ஆம். 302 00:20:13,505 --> 00:20:14,673 பிறகு? 303 00:20:14,673 --> 00:20:17,217 ஆம், நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம், ஆனால் பைரன் ஸ்டாலிங்ஸுடன் 304 00:20:17,217 --> 00:20:18,594 பேச வேண்டும் என்பதுதான் முக்கியமானது. 305 00:20:21,221 --> 00:20:23,390 அவன் மெக்சிகோவில் இருக்கிறான். நாளை வரை திரும்ப மாட்டானாம். 306 00:20:23,390 --> 00:20:25,100 காலையில் முதல் வேலையாக, நீ அவன் இடத்திற்குச் செல்ல வேண்டும். 307 00:20:25,100 --> 00:20:26,560 உனக்கு முகவரியை அனுப்புகிறேன். 308 00:20:31,607 --> 00:20:33,483 அப்போது உங்களுக்கு இரவு ஓய்வு கிடைத்தது போல தெரிகிறதா? 309 00:20:35,402 --> 00:20:36,403 ஒரு திரைப்படம் பார்க்கலாம். 310 00:20:39,406 --> 00:20:42,618 நாளை ஸ்டாலிங்ஸைப் பார்த்தவுடன், என்னை அழை, சரியா? 311 00:20:42,618 --> 00:20:43,577 ஆம். புரிந்தது. 312 00:20:44,953 --> 00:20:46,622 உன் காதலன் வருகிறான்! 313 00:20:46,622 --> 00:20:49,291 - சாப்பாட்டுக்கு நன்றி. - பரவாயில்லை. 314 00:20:49,958 --> 00:20:50,959 வேசி. 315 00:21:02,054 --> 00:21:02,930 அவன் எங்கே? 316 00:21:32,876 --> 00:21:34,545 அடச்சே! 317 00:21:51,019 --> 00:21:52,145 அதை நிறுத்து. 318 00:21:54,773 --> 00:21:55,774 ஷுகர்! 319 00:21:56,733 --> 00:21:57,734 ஷுகர்! 320 00:21:58,652 --> 00:21:59,903 ஷுகர்! 321 00:22:16,587 --> 00:22:17,588 நீ நலமா? 322 00:22:38,442 --> 00:22:39,526 நான் வருந்துகிறேன். 323 00:22:45,324 --> 00:22:47,159 இப்போது, நாம் பேச வேண்டியது ஸ்டாலிங்ஸிடம்தான். 324 00:22:47,159 --> 00:22:48,660 - நாளை காலை? - சரி. 325 00:22:49,494 --> 00:22:52,080 - இப்போது இவனை என்ன செய்வது? - அவனை போக விடு. 326 00:22:53,040 --> 00:22:55,459 அவன் பார்ஸ்டோவிலோ அல்லது போயிஸிலோ ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கட்டும். 327 00:22:56,502 --> 00:22:59,129 அல்லது இப்படி ஏமாற்றியதற்கு தன் முதலாளியிடம் மன்னிப்பு கேட்கட்டும். 328 00:22:59,129 --> 00:23:01,381 - எனக்குக் கவலை இல்லை. அவன் போகட்டும். - அவளை என்ன செய்வது? 329 00:23:01,381 --> 00:23:03,217 - நான் அவளிடம் பேசுகிறேன். - சரி. 330 00:23:07,554 --> 00:23:08,597 ஹேய். 331 00:23:12,267 --> 00:23:14,228 இன்றிரவு நீ இங்கே தங்குவது நல்ல யோசனை இல்லை. 332 00:23:14,228 --> 00:23:15,938 எனவே நீ ஹோட்டலுக்கு வருவது நல்ல யோசனையாக தெரிகிறதா? 333 00:23:16,522 --> 00:23:17,981 - என் பொருட்களை எடுத்துவருகிறேன். - சரி. 334 00:23:37,209 --> 00:23:40,963 நீ பசியாக இருந்தால், அறை சேவை இன்னும் திறந்திருக்கும். 335 00:23:44,091 --> 00:23:45,717 சரி. எனக்கு ஒரு நொடி கொடு. 336 00:23:47,177 --> 00:23:49,304 கடல் உணவு மிகவும் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். 337 00:23:49,847 --> 00:23:51,139 எனக்கு எதுவும் வேண்டாம். 338 00:23:51,640 --> 00:23:53,141 அதாவது, என்ன நடந்ததோ அதற்கு பிறகு, ஏன்... 339 00:23:53,141 --> 00:23:54,977 யாருக்கு கடல் உணவு சாப்பிட தோன்றும்? 340 00:23:55,644 --> 00:23:56,645 நிச்சயமாக. 341 00:23:59,147 --> 00:24:00,482 அவன் உன்னைக் காயப்படுத்த நினைத்தான். 342 00:24:00,482 --> 00:24:03,861 அதனால், நான்... எனக்குத் தெரியவில்லை. 343 00:24:04,444 --> 00:24:05,779 நீ அவனைக் காயப்படுத்த நினைத்தாய். 344 00:24:09,616 --> 00:24:11,076 நான் உன்னை பயமுறுத்தியிருந்தால் வருந்துகிறேன். 345 00:24:15,622 --> 00:24:16,623 நீ என்ன செய்கிறாய்? 346 00:24:19,835 --> 00:24:21,336 நான் குளிக்கப் போகிறேன். 347 00:24:22,754 --> 00:24:25,090 எனவே... நான் சோபாவில் தூங்குகிறேன். 348 00:24:25,090 --> 00:24:27,593 - நீயும் வைலியும் கட்டிலில் தூங்கலாம். - ஓ, வேண்டாம். 349 00:24:27,593 --> 00:24:29,803 இல்லை. நான் ஒரு முன்னாள் போதைக்கு அடிமையான இசை கலைஞர். 350 00:24:29,803 --> 00:24:34,016 ஒரு ஆடம்பரமான ஹோட்டல் சோபாவில் ஒரு இரவை கழிக்க முடியும் என்று நினைக்கிறேன். பரவாயில்லை. 351 00:24:35,058 --> 00:24:36,101 சரி. 352 00:24:44,818 --> 00:24:46,236 படுக்கை விரிப்புகள். 353 00:24:51,742 --> 00:24:53,076 - நன்றி. - பரவாயில்லை. 354 00:24:53,076 --> 00:24:54,953 - குட் நைட். - குட் நைட். 355 00:25:28,111 --> 00:25:30,030 மாலை வணக்கம். இறங்குங்கள். 356 00:25:31,031 --> 00:25:32,449 தயவுசெய்து இறங்குங்கள். 357 00:25:33,575 --> 00:25:36,828 இறங்குங்கள். சீக்கிரம் அங்கே சென்றுவிடுவோம். 358 00:25:37,496 --> 00:25:39,081 பரவாயில்லை, பாருங்கள். 359 00:25:39,081 --> 00:25:41,542 கொஞ்சம் வேகமாக, இறங்குங்கள். 360 00:25:42,501 --> 00:25:43,669 பரவாயில்லை. 361 00:25:43,669 --> 00:25:46,088 சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அவ்வளவுதான். 362 00:25:46,839 --> 00:25:50,551 ஆண்களும் இங்கே நில்லுங்கள், பெண்களும் இங்கே நில்லுங்கள். 363 00:25:50,968 --> 00:25:53,512 ஆம், தயவுசெய்து பிரிந்து செல்லுங்கள். பரவாயில்லை. 364 00:25:53,512 --> 00:25:55,305 சீக்கிரம் கடக்கப் போகிறோம். 365 00:25:56,974 --> 00:25:58,851 பார்க்கலாம், நீ... 366 00:25:58,851 --> 00:25:59,852 நீ என்னுடன் வா. 367 00:25:59,852 --> 00:26:01,186 நீ. 368 00:26:01,728 --> 00:26:02,813 நீ, பெண்ணே. நீ. 369 00:26:04,147 --> 00:26:05,190 நீ, நீ. 370 00:26:05,190 --> 00:26:07,985 நீங்கள் வேனில் ஏறுங்கள். 371 00:26:08,694 --> 00:26:10,112 பரவாயில்லை. 372 00:26:10,112 --> 00:26:14,324 உங்கள் அம்மாக்களும் அப்பாக்களும் டிரக்கில் உங்கள் பின்னால் வருவார்கள். 373 00:26:14,324 --> 00:26:17,411 - அவள் வெளியேற விரும்பவில்லை. - என்ன பிரச்சினை, சார்? பரவாயில்லை. 374 00:26:17,411 --> 00:26:21,206 ஏனென்றால் அவர்கள் பெண்களைப் பிரிக்கிறார்கள், அவள் என்னுடன் வருகிறாள். 375 00:26:21,206 --> 00:26:22,374 பரவாயில்லை. 376 00:26:23,041 --> 00:26:24,418 அது நல்லதாகத் தெரியவில்லை. 377 00:26:25,961 --> 00:26:29,173 என்னோடு வாருங்கள், அண்ணா. நான் விளக்குகிறேன். 378 00:26:30,757 --> 00:26:32,342 என்னைப் புரிந்துகொள். நான் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சொல். 379 00:26:32,342 --> 00:26:33,677 வேனில் ஏறுங்கள். 380 00:26:35,429 --> 00:26:36,889 வேனில் ஏறுங்கள். 381 00:26:36,889 --> 00:26:38,765 நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. 382 00:26:44,188 --> 00:26:45,647 ஏறு. 383 00:26:55,949 --> 00:26:56,950 நன்றி. 384 00:26:57,910 --> 00:27:00,120 நாம் முன்பு பேசிக்கொண்டிருக்கும்போது... 385 00:27:00,120 --> 00:27:01,955 அவ்வளவு கடினமான காட்சி அது. நினைவிருக்கிறதா? 386 00:27:01,955 --> 00:27:03,874 கடவுளே. ஆம், எனக்கு நினைவிருக்கிறது. 387 00:27:04,666 --> 00:27:07,711 தொழில்நுட்ப ரீதியாக கடினமானது. இல்லை... நடிப்பு மட்டுமல்ல. 388 00:27:08,670 --> 00:27:11,131 எல்லா ஆவணங்களுடன் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும். 389 00:27:11,131 --> 00:27:13,592 30 துணை நடிகர்கள் இருந்திருக்க வேண்டுமா? 390 00:27:13,592 --> 00:27:15,928 குறைந்தபட்சம். கூடுதலாக சிலர். 391 00:27:16,512 --> 00:27:21,058 நான் சரியான நேரத்தில் செய்ய வேண்டும், ஏனென்றால் நாங்கள் அலுவலகத்திற்கு முன்னால் வரும் 392 00:27:21,058 --> 00:27:24,561 அந்த நொடி, என் வசனத்தின் கடைசி வரியை முடித்துவிட்டு, 393 00:27:24,561 --> 00:27:27,940 உயிலின் இறுதி ஆவணங்களை வில்ஃபோர்ட் பிரிம்லியிடம் ஒப்படைக்க வேண்டும். 394 00:27:27,940 --> 00:27:29,816 - கடினமான காட்சி. - என்னால் அதைச் செய்ய முடியவில்லை. 395 00:27:31,318 --> 00:27:33,195 நிறைய டேக்குகள். செய்ய முடியவில்லை. 396 00:27:33,195 --> 00:27:36,365 "கட், ரீசெட், கட், ரீசெட், கட், ரீசெட். பழைய நிலைக்குத் திரும்புங்கள்." 397 00:27:36,365 --> 00:27:39,326 நான்... நான் அதைச் சரியாக செய்ய முடியவில்லை. 398 00:27:39,326 --> 00:27:42,955 ஒன்று நேரம் தவறாகிவிடும் 399 00:27:42,955 --> 00:27:47,584 அல்லது ஆவணங்கள் அல்லது என் வசனத்தை மறந்துவிடுவேன். 400 00:27:47,584 --> 00:27:51,797 நீ சிறுவனாக இருந்தாய். கடைசியாக பிரமாதமாக நடித்திருந்தாய். 401 00:27:51,797 --> 00:27:53,298 இல்லை, எனக்குத் தெரியும். 402 00:27:53,924 --> 00:27:57,261 அந்த நீதிமன்றக் காட்சியும். கடவுளே! 403 00:27:59,221 --> 00:28:02,015 அதாவது, அதற்கு அழாத பார்வையாளர்களே இல்லை. 404 00:28:02,015 --> 00:28:03,225 ஆம், அது அருமையாக இருந்தது. 405 00:28:03,225 --> 00:28:05,185 ஆம், நீங்கள் சொல்வது சரிதான். 406 00:28:11,358 --> 00:28:15,153 நீ பிரமாதமாக இருந்தாய். 407 00:28:20,158 --> 00:28:22,578 சரி. இன்னும் கொஞ்சம் ஒயின்? 408 00:28:22,578 --> 00:28:24,580 - இல்லை, போதும். - சரி. 409 00:29:24,264 --> 00:29:25,474 இந்த ஊர் நாசமாய் போகட்டும். 410 00:29:41,990 --> 00:29:43,242 ஹலோ? 411 00:29:43,867 --> 00:29:45,035 இங்கே! 412 00:29:45,869 --> 00:29:48,830 - எங்கே இருக்கிறாய்? - இங்கே! 413 00:29:50,707 --> 00:29:51,834 ஓ, இல்லை. 414 00:29:51,834 --> 00:29:54,419 இல்லை. இல்லை. 415 00:29:54,962 --> 00:29:57,965 இல்லை. வா. 416 00:29:58,924 --> 00:30:02,386 ஏதாவது செய்யுங்கள். ஏதாவது செய்யுங்கள்! 417 00:30:13,647 --> 00:30:15,732 அவனை கவனமாகக் கையாளுங்கள். 418 00:30:26,743 --> 00:30:28,412 யாரோ ஒருமுறை சொன்னார்கள், 419 00:30:28,412 --> 00:30:29,663 "உலகெங்கிலும் உள்ள பலர் 420 00:30:29,663 --> 00:30:31,790 தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள லாஸ் ஏஞ்சலஸ் வருகிறார்கள்" 421 00:30:32,749 --> 00:30:35,169 லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்புத் துறை மருத்துவ பிரிவு 422 00:30:35,169 --> 00:30:36,670 அதுதானே நடக்கிறது? 423 00:30:38,297 --> 00:30:39,798 இவ்வளவு காலத்துக்குப் பிறகும், 424 00:30:40,966 --> 00:30:44,261 இந்த இடம் என்னைப் புரட்டிப்போட தொடங்குகிறதா? 425 00:30:45,846 --> 00:30:49,141 அதாவது, இன்றிரவு, மெலனியின் வீட்டுக்கு வந்த அவன். 426 00:30:49,808 --> 00:30:52,811 நான் அவனுக்கு செய்தது, அது என் இயல்பு இல்லை என்று என்னால் சொல்ல முடியும். 427 00:30:52,811 --> 00:30:54,438 நான் அப்படிப்பட்டவன் இல்லை. 428 00:30:57,274 --> 00:31:00,652 - ஆனால் சமீபமாக எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. - செல்லம். 429 00:31:02,070 --> 00:31:05,490 - ஹாய். உன்னை மிஸ் செய்தேன். இங்கே வா. - நீண்ட காலம் நான் இங்கே இருந்திருக்கலாம். 430 00:31:06,241 --> 00:31:07,367 ஆம். 431 00:31:07,367 --> 00:31:09,077 எப்படியோ, இன்றிரவு இது போதும். 432 00:31:11,705 --> 00:31:16,126 நாளை, ஸ்டாலிங்ஸ் கிடைப்பான். நாளை இன்னும் சிறப்பாகச் செயல்படுவேன். 433 00:31:59,962 --> 00:32:01,213 என்ன? 434 00:32:05,384 --> 00:32:06,802 என்னிடம் ஒரு ரகசியம் இருக்கிறது. 435 00:32:09,721 --> 00:32:10,848 என்னிடம் சொல். 436 00:32:16,103 --> 00:32:17,104 என்னிடம் சொல். 437 00:32:19,982 --> 00:32:21,191 என்னிடம் சொல். 438 00:32:24,528 --> 00:32:25,696 என்னால் முடியாது. 439 00:33:12,868 --> 00:33:14,870 வசனத் தமிழாக்கம் அருண்குமார்