1 00:01:12,990 --> 00:01:13,949 திரு. மற்றும் திருமதி. சீகலா? 2 00:01:14,032 --> 00:01:14,950 ஆம். 3 00:01:15,033 --> 00:01:16,994 உங்கள் மகனின் அறுவை சிகிச்சை முடிந்தது. அவர் உயிரோடு இருக்கிறார். 4 00:01:17,077 --> 00:01:17,953 அவன் உயிரோடு இருக்கிறானா? 5 00:01:18,537 --> 00:01:21,874 -நன்றி... -வருந்துகிறேன். அவர் உயிரோடு இருக்கிறார், 6 00:01:21,957 --> 00:01:24,877 ஆனால் அவரது மூளை நிரந்தரமாக சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கிறது. 7 00:01:24,960 --> 00:01:26,253 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 8 00:01:26,962 --> 00:01:29,131 டேவிட்டின் உடல் சரியாக இயங்குகிறது, 9 00:01:29,214 --> 00:01:32,676 ஆனால் அவரால் இனி பேசவோ, நகரவோ, சிந்திக்கவோ முடியாது. 10 00:01:33,260 --> 00:01:34,511 ஒருபோதும் முடியாது. 11 00:01:34,595 --> 00:01:36,680 இதைச் சொல்வது கடினம்தான், 12 00:01:36,763 --> 00:01:40,893 ஆனால் உடலுறுப்பு தானம் ஒரு பாக்கியம்... 13 00:01:49,109 --> 00:01:52,237 வலது கை, இடது கைப் பற்றி ஒரு சிறிய கதையைச் சொல்லட்டுமா? 14 00:01:53,864 --> 00:01:55,574 நன்மை, தீமை பற்றிய கதையா? 15 00:01:57,993 --> 00:02:00,162 வெ-று-ப்-பு. 16 00:02:00,245 --> 00:02:01,455 அண்ணன் கெயின் இந்த இடது கையால் 17 00:02:01,538 --> 00:02:04,041 அடித்த அடிதான் அவனுடைய தம்பி கொல்லப்பட காரணமாக இருந்தது. 18 00:02:07,002 --> 00:02:08,586 கா-த-ல். 19 00:02:09,170 --> 00:02:10,547 இந்த விரல்கள் தெரிகிறதா, அன்பானவர்களே? 20 00:02:10,631 --> 00:02:13,634 இந்த விரல்களில் ஓடும் இரத்தநாளங்கள் ஒருவரின் ஆன்மாவோடு இணைந்திருப்பவை. 21 00:02:14,384 --> 00:02:16,637 வலது கை, நண்பர்களே. அன்பின் கை. 22 00:02:17,429 --> 00:02:19,765 இப்போது பாருங்கள், வாழ்க்கையின் கதையை உங்களுக்குக் காட்டுகிறேன். 23 00:02:20,641 --> 00:02:22,142 இந்த விரல்கள், அன்பானவர்களே, 24 00:02:22,226 --> 00:02:24,728 எப்போதும் ஒன்றோடொன்று போராடுபவை. 25 00:02:26,605 --> 00:02:27,689 இப்போது இவற்றைப் பாருங்கள். 26 00:02:29,816 --> 00:02:33,654 அண்ணனின் இடது கை... இடது கை வெறுப்பு சண்டையிடுகிறது, 27 00:02:33,737 --> 00:02:35,364 அன்பு தோற்பது போல தெரிகிறது. 28 00:02:36,323 --> 00:02:39,076 ஆனால் கொஞ்சம் பொறுங்கள். கொஞ்சம் பொறுங்கள். 29 00:02:39,576 --> 00:02:42,913 நல்ல விஷயம், அன்பு ஜெயிக்கிறது! ஆம், சார். 30 00:02:44,331 --> 00:02:45,499 அன்புதான் வென்றது. 31 00:02:45,999 --> 00:02:48,794 பரிச்சயமான வெறுப்பு கொண்ட இடது கை தோற்கடிக்கப்பட்டது! 32 00:02:52,422 --> 00:02:53,799 இன்று மிகவும் முக்கியமான நாள். 33 00:02:55,217 --> 00:02:57,094 தூங்கம் வரவில்லை. சீக்கிரம் எழுந்துவிட்டேன். 34 00:02:58,387 --> 00:03:00,389 சார்லியின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். 35 00:03:00,931 --> 00:03:03,392 பைரன் ஸ்டாலிங்ஸ் திரும்பி வரும்போது அவள் எனக்குத் தெரிவிப்பாள். 36 00:03:06,520 --> 00:03:08,355 இது மிகவும் முக்கியமான நாளாக இருக்கும் என்று தோன்றுகிறது. 37 00:03:10,023 --> 00:03:11,024 முக்கியமான நாள். 38 00:03:22,536 --> 00:03:23,662 சாப்பிடுங்கள். 39 00:03:40,262 --> 00:03:44,183 செல்லம். செல்லம். 40 00:03:51,982 --> 00:03:53,317 ஹேய், கோழையே. 41 00:03:56,862 --> 00:03:58,197 ஹேய். 42 00:04:04,536 --> 00:04:06,038 இன்னும் கார்லோ அழைக்கவில்லையா? 43 00:04:07,039 --> 00:04:07,998 அழைக்கவில்லை. 44 00:04:08,999 --> 00:04:10,167 அது வினோதமாக இருக்கிறதுதானே? 45 00:04:11,502 --> 00:04:13,295 அவன் ஏதோவொரு மோட்டல் அறையில் மயங்கி கிடக்காமல் இருப்பது நல்லது, 46 00:04:13,378 --> 00:04:15,839 அல்லது அவன் பிறப்புறுப்பை அறுத்து என் நாய்களுக்குப் போட்டுவிடுவேன். 47 00:04:17,048 --> 00:04:18,509 மாஸ் என்ன ஆனான்? 48 00:04:18,591 --> 00:04:19,927 வந்துகொண்டிருக்கிறான். 49 00:04:20,010 --> 00:04:21,386 சரி. ஹாய். 50 00:04:22,012 --> 00:04:23,055 ஹாய். 51 00:04:40,280 --> 00:04:42,824 ஹேய். ஸ்டாலிங்ஸ் அவனுடைய இடத்திற்குத் திரும்பிவிட்டான். 52 00:04:42,908 --> 00:04:44,201 பொறு, நீ இப்போது அங்கே போகிறாயா? 53 00:04:44,284 --> 00:04:46,954 -ஆம், நிச்சயமாக, அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன். -சரி. ஆனால், ஷுகர், அவன்... 54 00:04:47,037 --> 00:04:49,540 -அவளைக் கண்டுபிடிக்க அவன் முக்கியம். -பைரன் ஸ்டாலிங்ஸ் மிகவும் ஆபத்தானவன்... 55 00:04:49,623 --> 00:04:52,334 ரூபி, கவலைப்படாதே. எனக்கு ஒன்றுமாகாது. சரியா? 56 00:05:04,221 --> 00:05:06,473 சரி, கேன்டி கிரஷ் விளையாடுவதை நிறுத்துங்கள், பேசலாம். 57 00:05:07,099 --> 00:05:09,142 டிபெனிடெட்டோவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். 58 00:05:11,061 --> 00:05:12,312 அடடா. 59 00:05:16,108 --> 00:05:17,109 திட்டத்தில் மாற்றம். 60 00:05:18,819 --> 00:05:20,028 எழுந்திருங்கள்! 61 00:05:40,090 --> 00:05:41,758 ஹேய். நீ என்ன கண்டுபிடித்தாய்? 62 00:05:42,593 --> 00:05:46,305 திரு. ஸ்டாலிங்ஸ், சில உதவியாளர்கள், இரண்டு டாபர்மேன் நாய்கள். 63 00:05:46,388 --> 00:05:49,308 ஒலிவியா சீகல் பற்றி எந்த அறிகுறியும் இல்லை, அவர்கள் அவளை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை. 64 00:05:50,058 --> 00:05:53,854 இரண்டு பக்கங்களிலும் கதவுகள், வீட்டின் பின்புறத்தில் படிக்கட்டு, ஆயுதம் வைத்துள்ளனர். 65 00:05:54,521 --> 00:05:57,399 சரி. நான் பத்து நமிடத்தில் திரும்பி வரவில்லை என்றால்? 66 00:05:57,482 --> 00:05:59,860 நிச்சயமாக. எப்போதும் போலத்தான். 67 00:05:59,943 --> 00:06:01,111 எப்போதும் போல. 68 00:06:40,442 --> 00:06:41,443 வாருங்கள். 69 00:06:44,571 --> 00:06:45,697 நல்ல நாய்கள். 70 00:08:36,350 --> 00:08:37,476 ஒலிவியா. 71 00:08:45,234 --> 00:08:46,235 ஹேய். 72 00:08:51,156 --> 00:08:52,866 இது அந்த மர்ம மனிதன். 73 00:08:57,496 --> 00:08:58,622 கிட்டத்தட்ட. 74 00:09:02,084 --> 00:09:03,252 காப்பாற்ற வந்துவிட்டாய். 75 00:09:06,046 --> 00:09:08,048 என்னிடம் ஆயுதம் இல்லை. 76 00:09:09,591 --> 00:09:10,884 நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை. 77 00:09:10,968 --> 00:09:13,971 நீ என்னைக் காயப்படுத்த விரும்பவில்லையா? 78 00:09:14,471 --> 00:09:15,597 எனக்கு வன்முறை பிடிக்காது. 79 00:09:16,098 --> 00:09:17,391 ஐந்து குத்துகளைச் சொல்கிறாயா? 80 00:09:18,100 --> 00:09:23,397 என்னைப் பொறுத்தவரை, என் ஷூவை உன் தலையில் வைத்து அழுத்தி 81 00:09:23,897 --> 00:09:26,817 நீ நகர்வதை தடுத்து, உன் கையை நான் பார்க்கும்போது, 82 00:09:26,900 --> 00:09:28,819 உன் கால் முட்டியில் மேனி சுடுவதுதான் வன்முறை. 83 00:09:30,195 --> 00:09:32,906 அதாவது, அதுதான் வன்முறை. 84 00:09:34,533 --> 00:09:37,744 உனக்கு அது மிகவும் பிடிக்கும் என்பதை புரிந்துகொள்கிறேன். எனக்குப் புரிகிறது. 85 00:09:38,537 --> 00:09:40,873 அந்த பலத்தின் உணர்வு. 86 00:09:41,874 --> 00:09:46,336 ஆனால் அது எனக்கு வேண்டாம், உங்களில் யாருக்கும், சரியா? 87 00:09:46,420 --> 00:09:49,339 எனக்கு ஒலிவியா திரும்ப வேண்டும். 88 00:09:50,048 --> 00:09:51,592 தயவுசெய்து, அவளை வீட்டிற்கு அழைத்துப் போக வேண்டும். 89 00:09:53,093 --> 00:09:56,471 நீ வினோதமானவன். 90 00:09:56,555 --> 00:09:59,892 நீ மிகவும் வினோதமானவன். 91 00:10:00,642 --> 00:10:02,686 ஆனால் உனக்கு, அதாவது, 92 00:10:04,062 --> 00:10:08,275 அடுத்து நடக்கப் போவது, அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. 93 00:10:09,818 --> 00:10:11,320 யார் முடிவு செய்தது? நீ என்ன சொல்கிறாய்? 94 00:10:11,904 --> 00:10:14,281 இந்த முறை சார்லி உன்னைக் காப்பாற்ற வருவாள் என்று நினைக்கவில்லை. 95 00:10:14,907 --> 00:10:16,074 இங்கே என்ன நடக்கிறது? 96 00:10:16,158 --> 00:10:18,368 என்ன நடக்கிறது என்றால், நீ சாகப் போகிறாய். 97 00:10:19,411 --> 00:10:21,205 -மேனி. -இல்லை, வேண்டாம்! வேண்டாம்! 98 00:10:21,288 --> 00:10:24,833 கேள், அவள் இருக்குமிடத்தை மட்டும் சொல்லிவிடு. 99 00:10:26,960 --> 00:10:30,297 நான் உன்னைக் காவலர்களிடம் சரணடைய அனுமதிக்கிறேன். 100 00:10:30,380 --> 00:10:35,594 ஆயுதம் இல்லாத மர்ம மனிதன் நம்மை சரணடையவைக்கப் போகிறான். 101 00:10:35,677 --> 00:10:37,387 -நன்றி. -ஆம், அப்படிச் செய்யலாம், 102 00:10:37,471 --> 00:10:38,972 இல்லையென்றால் எல்லோரையும் கொன்றுவிடுவேன். 103 00:10:39,056 --> 00:10:40,140 ம். 104 00:10:43,602 --> 00:10:44,770 இவனைச் சுடு. 105 00:10:46,396 --> 00:10:47,773 என்ன நடக்கிறது? 106 00:11:16,552 --> 00:11:18,220 ஐயோ! 107 00:11:34,486 --> 00:11:38,156 நான் வருவதை யாரோ சொல்லியிருக்கிறார்கள். யாரது? 108 00:11:44,538 --> 00:11:45,455 ஷுகர் வருகிறான். உடனே கிளம்பு 109 00:11:45,539 --> 00:11:46,456 இல்லை. 110 00:11:47,040 --> 00:11:48,250 கெட்ட செய்தியா, ம்? 111 00:11:48,333 --> 00:11:51,295 இல்லை. அந்த எண்ணை எனக்குத் தெரியும். 112 00:11:51,378 --> 00:11:54,840 கெட்ட செய்திதான். அந்த கேடுகெட்டவர்கள். 113 00:11:54,923 --> 00:11:57,968 அவள் எங்கே? ஒலிவியா எங்கே? 114 00:11:58,051 --> 00:11:59,720 நாசமாய் போ. 115 00:12:00,637 --> 00:12:01,930 நான் இப்படிச் செய்வதை விரும்பவில்லை. 116 00:12:04,141 --> 00:12:05,350 ஒலிவியா எங்கே? 117 00:12:06,685 --> 00:12:07,978 நாசமாய் போ. 118 00:12:08,061 --> 00:12:09,354 அவள் எங்கே? 119 00:12:09,438 --> 00:12:11,148 எனக்கு எதுவும்... 120 00:13:35,941 --> 00:13:38,485 யோ. அன்பே, நான் வந்துவிட்டேன். 121 00:14:04,595 --> 00:14:05,596 ஹேய். 122 00:14:07,973 --> 00:14:11,435 உன் நண்பர்கள் இறந்துவிட்டார்கள். 123 00:14:12,603 --> 00:14:15,856 நான் போய்விடுகிறேன், ஒரு வார்த்தைக் கூட சொல்ல மாட்டேன். சத்தியமாக. 124 00:14:20,903 --> 00:14:22,905 சரி. போ. 125 00:14:25,741 --> 00:14:26,742 பொறு. 126 00:14:27,951 --> 00:14:31,038 உன் ஃபோனை என்னிடம் கொடுக்கிறாயா? 127 00:14:31,580 --> 00:14:33,165 என்னுடையது இனி பாதுகாப்பானது இல்லை. 128 00:14:36,585 --> 00:14:37,586 நன்றி. 129 00:14:46,720 --> 00:14:49,723 சி சார்லி 130 00:14:53,310 --> 00:14:54,937 -வருந்துகிறோம்... -இல்லை, சார்லி. 131 00:14:55,020 --> 00:14:57,481 -...இப்போது சேவையில் இல்லாத எண். -சார்லியைப் பிடித்துவிட்டார்கள். 132 00:15:02,903 --> 00:15:03,904 மெலனி. 133 00:15:10,953 --> 00:15:12,663 எல்லாமே திரைப்படம் போல இருப்பதில்லை. 134 00:15:15,040 --> 00:15:16,041 அது எனக்குத் தெரியும். 135 00:15:20,295 --> 00:15:22,965 சில நேரங்களில், நடந்தவை நடந்தவைதான். 136 00:15:23,590 --> 00:15:26,426 தானாகவே, தனித்துவமானது. ஒப்பற்றது. 137 00:15:28,136 --> 00:15:33,767 இருந்தாலும், எனக்கு அது ஞாபகம் வரவில்லை. யோசித்துக்கொண்டே இருக்கிறேன்... அது என்ன? 138 00:15:35,811 --> 00:15:38,939 கிம் பேசிங்கரும் ரஸ்ஸல் க்ரோவும், அது 1930-களில் நடப்பது. 139 00:15:40,232 --> 00:15:41,316 அதன் பெயர் என்ன? 140 00:15:43,110 --> 00:15:45,821 ஓ, சரி. எல்.ஏ. கான்பிடென்சியல். 141 00:15:46,864 --> 00:15:48,282 அது துரோகம் பற்றியது. 142 00:16:15,934 --> 00:16:17,102 டேவிட் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான். 143 00:16:22,733 --> 00:16:24,860 அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான், ஆனால்... 144 00:16:26,486 --> 00:16:30,115 டாக்டர்கள் சொல்கிறார்கள், காயத்தின் அளவு, 145 00:16:31,366 --> 00:16:33,368 அவன் மூளையில் ஏற்பட்ட சேதம்... 146 00:16:36,205 --> 00:16:37,748 எப்படியிருந்தாலும், அவன் பழைய மாதிரியாக இருக்க மாட்டானாம். 147 00:16:42,294 --> 00:16:46,215 குறுகிய நேரத்துக்குள் நிறைய நடந்துவிட்டது. மிகவும் சுலபமாக. 148 00:16:47,174 --> 00:16:49,510 செல்வாக்கான குடும்பத்தில் பிறப்பது, பிறகு சலுகைகள் கிடைப்பது, 149 00:16:49,593 --> 00:16:52,387 பிறகு மேலும் மேலும், தெரியும்தானே? 150 00:16:53,764 --> 00:16:55,098 அது எல்லாம் அவன் தவறு இல்லை. 151 00:16:58,143 --> 00:17:02,814 நான் அவனை முதன்முதலாக வேகாஸுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. 152 00:17:03,607 --> 00:17:09,154 அது ஒரு விநியோகஸ்தர்கள் மாநாடு, அவனுக்கு வயது 12 அல்லது 13 தான் இருக்கும். 153 00:17:09,238 --> 00:17:13,200 கேசினோ தளத்துக்குச் செல்ல குறைந்தது 18 வயது ஆகியிருக்க வேண்டும், 154 00:17:13,282 --> 00:17:17,913 அவன் என்னுடன் இருந்தான், அவன் ஒரு சீகல், உள்ளே அனுமதிப்பவன் கண்டும் காணாமல் விட்டுவிட்டான், 155 00:17:17,996 --> 00:17:19,122 எனவே... 156 00:17:19,205 --> 00:17:22,251 எப்படியோ, விதிகள் எதுவும் பொருந்தவில்லை, அவனை சூதாட்ட மேஜைக்கு அழைத்துச் சென்றேன். 157 00:17:22,751 --> 00:17:24,252 எனக்காக அவன் டைஸை உருட்ட அனுமதித்தேன். 158 00:17:24,336 --> 00:17:27,964 நான் சொல்கிறேன், அவன் நன்றாக விளையாடினான். 159 00:17:29,216 --> 00:17:32,010 அவன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏழு விழும்படி உருட்டவே இல்லை. 160 00:17:32,094 --> 00:17:35,138 அங்கிருந்து மக்கள்... மிகவும் உற்சாகமடைந்தனர். 161 00:17:35,222 --> 00:17:38,183 அவன் கடைசியாக வெளியேறுவதற்கு முன்பு 40,000 டாலர்கள் வென்றான். 162 00:17:40,310 --> 00:17:45,566 எனவே, கொண்டாடுவதற்காக அவனை ஒரு உணவகத்துக்குக் கூட்டிச் சென்றேன். 163 00:17:46,692 --> 00:17:47,693 பிறகு... 164 00:17:49,570 --> 00:17:53,657 அது மிகவும் இனிமையாக இருந்தது. இனிமையாக இருந்தது. டேவிட் மிகவும் உற்சாகமாக இருந்தான். 165 00:17:53,740 --> 00:17:55,617 அவன், "அது வேடிக்கையாக இருந்தது, எளிதானது. 166 00:17:55,701 --> 00:17:57,578 திரும்பிச் சென்று இன்னும் கொஞ்சம் விளையாட ஆவலோடு இருக்கிறேன்" என்றான். 167 00:17:58,620 --> 00:18:03,417 ஒரு அப்பாவாக நான் ஒன்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. 168 00:18:04,877 --> 00:18:08,005 ஒரு அப்பாவாக. அது ஒரு தனித்துவம். 169 00:18:08,088 --> 00:18:10,799 அது அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அரிதானது. 170 00:18:14,636 --> 00:18:15,762 ஆனால் நான் சொல்லவில்லை. 171 00:18:17,222 --> 00:18:22,186 நான் எதுவும் சொல்லவில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில், 172 00:18:23,604 --> 00:18:25,314 டேவிட் மகிழ்ச்சியாக இருந்தான். 173 00:18:26,481 --> 00:18:29,943 என்னைப் பொறுத்தவரை, அதுதான் முக்கியம். 174 00:18:32,529 --> 00:18:35,115 அது உங்களுக்குப் புரியும் உணர்வு அல்ல. 175 00:18:41,371 --> 00:18:43,373 வருந்துகிறேன். அது நியாயமற்றது. அது... 176 00:18:45,459 --> 00:18:48,420 உங்களால் முடிந்ததைச் செய்தீர்கள். நாம் எல்லோரும் செய்தோம். 177 00:18:48,504 --> 00:18:54,009 அது போதவில்லை. போதவில்லை. 178 00:18:56,595 --> 00:18:57,596 எப்படியும்... 179 00:18:59,348 --> 00:19:02,267 மார்கிட்டும் நானும் பேசினோம், 180 00:19:03,894 --> 00:19:07,356 நாங்கள் டேவி இறக்க அனுமதிக்கப் போகிறோம். 181 00:19:09,942 --> 00:19:11,568 குறைந்தபட்சம் அவனுக்காக அதைச் செய்ய முடியும். 182 00:19:16,323 --> 00:19:17,741 உங்களுக்குத் தெரியுமா, நான்... 183 00:19:19,243 --> 00:19:21,245 இதனால் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன். 184 00:19:22,204 --> 00:19:24,998 அது காத்திருந்திருக்கலாம், ஆனால் நான்... 185 00:19:34,883 --> 00:19:36,635 அடக் கடவுளே. 186 00:20:05,706 --> 00:20:06,707 நான்தான். 187 00:20:08,542 --> 00:20:10,836 -ஷுகர். என்ன? -கதவை மூடு. 188 00:20:12,629 --> 00:20:13,672 என்ன நடந்தது? 189 00:20:13,755 --> 00:20:17,092 சரி, உனக்குப் பிரச்சினை இல்லை என்றால், தெரு முனையில் ஒரு மருந்துக் கடை இருக்கிறது. 190 00:20:17,176 --> 00:20:19,678 டேப், பேண்டேஜ்கள், அயோடின் வாங்கிவா. 191 00:20:19,761 --> 00:20:22,181 ஒரு தையல் போடும் கிட். ஹெவி-டியூட்டி. 192 00:20:22,264 --> 00:20:24,766 -கடவுளே. -எனக்குத் தெரியும். அநேகமாக நீ போக வேண்டும். 193 00:20:24,850 --> 00:20:26,560 நான் எங்கும் போகப்போவதில்லை. ஆம்புலன்ஸை அழைக்கிறேன். 194 00:20:27,144 --> 00:20:30,189 இல்லை. இல்லை. எனக்கு ஒன்றும் ஆகாது, நான்... 195 00:20:37,529 --> 00:20:38,780 நாம் யாரையாவது அழைக்க வேண்டும். 196 00:20:38,864 --> 00:20:42,034 இல்லை. ஆம்புலன்ஸ் வேண்டாம். மருத்துவமனை வேண்டாம். 197 00:20:42,117 --> 00:20:44,703 நான் மருத்துவர் இல்லை ஷுகர். நான் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. 198 00:20:44,786 --> 00:20:47,998 இல்லை. நீ சரியாகத்தான் செய்கிறாய். 199 00:20:48,081 --> 00:20:50,375 என் பையை எடுத்து வருகிறாயா? 200 00:20:53,504 --> 00:20:56,465 நாம், ம், அழைக்கக் கூடிய ஒருவன் இருக்கிறான். 201 00:20:57,841 --> 00:21:02,346 -இந்த எண். ஹென்றி. -சரி. 202 00:21:02,930 --> 00:21:04,598 -அவன் என் நண்பன். -சரி. 203 00:21:04,681 --> 00:21:05,724 என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியும். 204 00:21:10,062 --> 00:21:11,271 வந்ததற்கு நன்றி. 205 00:21:27,412 --> 00:21:29,706 சரி. அதை என்னிடம் கொடுங்கள். 206 00:21:31,166 --> 00:21:33,502 -ஹென்றி. -ஜானி. 207 00:21:34,211 --> 00:21:36,630 நாம் இவனை குளியலறைக்குள் தூக்கிச் செல்வோம். 208 00:21:36,713 --> 00:21:37,714 சரி. 209 00:21:38,423 --> 00:21:41,343 சரி, அவன் கால்களைப் பிடித்துக்கொள். தயாரா? போகலாம். 210 00:21:41,885 --> 00:21:43,136 ஒன்று, இரண்டு. 211 00:21:45,347 --> 00:21:46,849 அவள் போய்விட்டாள். 212 00:21:48,350 --> 00:21:50,561 உன்னால் பிரச்சினையில் இருந்து விலகி இருக்க முடியாது, இல்லையா? 213 00:21:58,944 --> 00:22:01,655 மருந்துக் கடைக்குச் சென்று பெட்டாடைன் வாங்கி வாருங்கள். 214 00:22:03,574 --> 00:22:04,992 உடனே, தயவுசெய்து. 215 00:22:26,847 --> 00:22:28,515 அட, ஜான். கேட்கிறதா? 216 00:22:29,349 --> 00:22:30,350 ஜான். 217 00:22:31,018 --> 00:22:35,189 சரி. இல்லையா? சரி. உனக்கு ஒன்றும் ஆகாது, நண்பா. 218 00:22:35,272 --> 00:22:40,777 இதோ. ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. 219 00:22:53,707 --> 00:22:59,296 அவனுக்கு சில ஆடைகளை வைத்திருக்கிறேன். சில பேன்ட்கள், உள்ளாடைகள், என்னவோ. 220 00:23:00,839 --> 00:23:02,466 நீங்கள் நிச்சயமாக அவனுடன் இருப்பீர்களா? 221 00:23:03,675 --> 00:23:06,595 அதாவது, என்னால் முடியும், ஆனால் என் வேலை... 222 00:23:06,678 --> 00:23:07,971 கண்டிப்பாக, பரவாயில்லை. 223 00:23:11,099 --> 00:23:12,476 அவன் உங்களை நிஜமாகவே நம்ப வேண்டும். 224 00:23:13,852 --> 00:23:16,230 சரி. அவர் எழக்கூடாது. எங்கும் போகக் கூடாது. 225 00:23:16,313 --> 00:23:17,314 படுக்கையிலேயே இருக்க வேண்டும். 226 00:23:18,065 --> 00:23:20,692 மன்னிக்கவும். நான் ஏன் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது? 227 00:23:21,318 --> 00:23:22,569 ஏனென்றால் அது அவனுக்குப் பாதுகாப்பானது அல்ல. 228 00:23:22,653 --> 00:23:25,364 அதுக்கு என்ன அர்த்தம்? என்ன நடக்கிறது? 229 00:23:27,824 --> 00:23:31,954 நானும் அதையே கேட்க இருந்தேன். நாளை வந்து சரிபார்க்கிறேன். 230 00:24:07,906 --> 00:24:08,907 வலிக்கிறது. 231 00:24:10,450 --> 00:24:12,369 நான் செய்ததற்கு இது எனக்குத் தேவைதான். 232 00:24:14,830 --> 00:24:16,331 நீண்ட நாள்... 233 00:24:18,750 --> 00:24:20,169 அது இன்னும் முடியவில்லை. 234 00:24:46,987 --> 00:24:50,365 -ஹேய். -ஹேய். நான் உன்னை அழைத்தேன். 235 00:24:53,035 --> 00:24:54,328 ஹேய், தண்ணீர் கிடைக்குமா? 236 00:25:02,586 --> 00:25:03,921 ஸ்டாலிங்ஸ் இடத்தில் என்ன நடந்தது? 237 00:25:05,714 --> 00:25:07,007 நான் வருவது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. 238 00:25:14,264 --> 00:25:16,642 அதாவது, என்ன நடந்தது? உனக்குக் காயம் ஏற்பட்டதா? 239 00:25:16,725 --> 00:25:19,269 -இல்லை, நன்றாக இருக்கிறேன். -சரி. 240 00:25:19,353 --> 00:25:21,688 -நான் உனக்கு ஆஸ்பிரின் எடுத்து... -உன் ஆஸ்பிரின் எனக்கு வேண்டாம்! 241 00:25:27,611 --> 00:25:29,363 இந்த வழக்கு பற்றி நான் சொன்னேனே. 242 00:25:36,286 --> 00:25:37,746 நீதான் ஸ்டாலிங்ஸிடம் சொல்லியிருக்கிறாய். 243 00:25:41,583 --> 00:25:42,960 மெஸ்ஸேஜைப் பார்த்தேன். 244 00:25:45,420 --> 00:25:47,130 நான் வருகிறேன் என்று அவனை எச்சரித்திருக்கிறாய். 245 00:25:49,132 --> 00:25:50,133 ஏன்? 246 00:25:52,970 --> 00:25:54,721 -என்னால் சொல்ல முடியாது. -ஏன்? 247 00:25:56,974 --> 00:25:57,975 ஏன்? 248 00:26:01,436 --> 00:26:02,437 முடியாது. 249 00:26:04,731 --> 00:26:05,983 அவனைப் போன்ற ஒருவனுக்கா? 250 00:26:08,360 --> 00:26:12,239 மனிதர்களை கடத்துபவனுக்கா? நீ என்னைப் பற்றி அவனை எச்சரித்தாயா? 251 00:26:19,538 --> 00:26:22,541 இல்லை, அவர்களை கிளம்பச் சொன்னேன். உன்னைத் தாக்கச் சொல்லவில்லை. 252 00:26:22,624 --> 00:26:24,918 உன்னைக் காயப்படுத்த நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். அது உனக்கே தெரியும். 253 00:26:25,669 --> 00:26:28,005 சார்லி எங்கே? அவள் நலமா? 254 00:26:33,302 --> 00:26:34,303 எனக்குத் தெரியாது. 255 00:26:39,516 --> 00:26:41,560 என்னை நம்பு, இவை எதுவும் எனது முடிவு இல்லை. 256 00:26:41,643 --> 00:26:42,644 எதெல்லாம்? 257 00:26:46,023 --> 00:26:47,274 சொல். 258 00:26:48,775 --> 00:26:49,776 என்னால் முடியாது. 259 00:26:53,488 --> 00:26:54,489 நான் மாட்டேன். 260 00:27:03,040 --> 00:27:04,583 ஸ்டாலிங்ஸ் ஒலிவியாவை கடத்தியிருக்கிறான். 261 00:27:05,417 --> 00:27:10,088 தனக்கோ அல்லது அவனுடைய வழக்கமான வாடிக்கையாளர்களுக்கோ அல்ல, 262 00:27:11,548 --> 00:27:13,383 உலகின் பாலியல் வேட்டைக்காரன்களுக்காக. 263 00:27:13,467 --> 00:27:17,012 இல்லை, அவன் அவளை வேறொருவருக்காக கடத்தியிருக்கிறான். 264 00:27:21,058 --> 00:27:23,644 நான் கண்டுபிடிக்கக் கூடாத ஒருவனுக்காக. நீ பாதுகாக்கும் ஒருவனுக்காக. 265 00:27:28,857 --> 00:27:31,443 நாம் பாதுகாக்கும் ஒருவனுக்காக. 266 00:27:35,322 --> 00:27:36,323 ரூ. 267 00:27:37,241 --> 00:27:39,326 நடப்பது எதுவாக இருந்தாலும்... 268 00:27:41,411 --> 00:27:42,829 நீ வருந்துகிறாய். என்னால் அதைப் பார்க்க முடிகிறது. 269 00:27:42,913 --> 00:27:46,041 புரிந்துகொள்ள எனக்கு உதவு. 270 00:27:53,632 --> 00:27:55,217 நீ அவளைத் தேடுவதை நிறுத்த வேண்டும். 271 00:28:00,055 --> 00:28:01,807 உன்னிடம் அவ்வளவு சொல்லத்தான் எனக்கு அனுமதி உண்டு. 272 00:28:04,726 --> 00:28:06,019 என்னிடம் சொல். 273 00:28:06,103 --> 00:28:08,605 அவர்களுக்கு நீ தேடுவதை நிறுத்த வேண்டும். 274 00:28:11,733 --> 00:28:15,696 "அவர்கள்" யார்? ம்? "அவர்கள்." 275 00:28:17,739 --> 00:28:19,283 "அவர்கள். நாம்." 276 00:28:19,366 --> 00:28:20,826 நான் நிறுத்தவில்லை என்றால்... 277 00:28:23,161 --> 00:28:24,621 அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறாய்? 278 00:28:31,712 --> 00:28:32,713 எனக்குத் தெரியாது. 279 00:28:44,349 --> 00:28:46,810 இது பெரிய நன்மைக்காக என்று நாம் நம்ப வேண்டும். 280 00:28:47,853 --> 00:28:51,940 இவை எல்லாம், எல்லாமே... எல்லாமே பணிக்காக. 281 00:28:56,320 --> 00:28:57,321 ஷுகர். 282 00:28:57,404 --> 00:28:59,948 ஒருவேளை இப்போது அந்த ஆஸ்பிரின்களை வாங்கிக்கொள்வேன். 283 00:29:01,909 --> 00:29:03,535 ஆம். ஆம், நிச்சயமாக. 284 00:29:05,329 --> 00:29:06,955 இதில் சில இருக்கும் என்று நினைக்கிறேன்... 285 00:29:13,378 --> 00:29:15,088 அதை மேலேயே வைத்துவிட்டேன். 286 00:29:16,423 --> 00:29:18,383 இதோ வந்துவிடுகிறேன், சரியா? 287 00:29:40,781 --> 00:29:42,616 அதற்கு கொஞ்சம் நேரம் ஆனதற்கு வருந்துகிறேன். நான்... 288 00:29:54,503 --> 00:29:56,046 ஆஸ்பிரின் 289 00:29:56,630 --> 00:29:57,631 அடச்சே. 290 00:29:59,424 --> 00:30:00,884 நீ என்னைக் காதலிக்கவில்லையா? 291 00:30:03,095 --> 00:30:07,057 அதுதான் அதில் கடினமான பகுதி, ஆனால் அது கடந்து போகும். 292 00:30:07,140 --> 00:30:08,892 பெரும்பாலான விஷயங்கள் இறுதியில் நடக்கும். 293 00:30:11,979 --> 00:30:12,980 ஓ, சரி. 294 00:30:14,815 --> 00:30:17,025 என் இதயம் உடைவது இது முதல் முறையல்ல. 295 00:30:18,944 --> 00:30:22,573 எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் அறிகுறிகளை கவனித்திருக்க வேண்டும். 296 00:30:24,616 --> 00:30:26,785 நீ மோசமான நிலையில் இருக்கிறாய். நான் உனக்கு ஏதாவது கொண்டு வருகிறேன். 297 00:30:26,869 --> 00:30:28,370 இல்லை. எப்படியும் நன்றி. 298 00:30:29,246 --> 00:30:34,168 ஆனால் இந்த வழக்கில், நான் நெருங்கிவிட்டேன். நான் செய்வேன் என்று அவர்கள் சொன்னது போலவே. 299 00:30:39,256 --> 00:30:41,884 இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அதில் கால் வைத்துவிட்டேன். 300 00:30:44,928 --> 00:30:46,346 அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு வரட்டும். 301 00:30:48,599 --> 00:30:49,933 நான் நிற்கப் போவதில்லை. 302 00:30:54,354 --> 00:30:59,276 ஒருவேளை இன்றிரவு... கொஞ்சம் ஓய்வு எடுப்பது பரவாயில்லை. 303 00:31:04,448 --> 00:31:06,909 ஒரு சின்ன இடைவேளை. 304 00:31:09,244 --> 00:31:10,454 இன்றிரவுக்கு மட்டும், 305 00:31:11,997 --> 00:31:13,081 வீட்டிற்குச் செல். 306 00:31:16,627 --> 00:31:17,836 வீட்டிற்குச் செல். 307 00:32:58,228 --> 00:33:00,230 வசனத் தமிழாக்கம் அருண்குமார்