1 00:01:13,907 --> 00:01:15,117 மூன்று வார்த்தைகள். 2 00:01:15,742 --> 00:01:17,035 அதுதான் சிறந்த பகுதி. 3 00:01:18,036 --> 00:01:19,872 பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக அவர்களுக்குத்... 4 00:01:21,498 --> 00:01:22,875 தெரியப்படுத்தும் ஒரு ஃபோன் அழைப்பு. 5 00:01:29,131 --> 00:01:32,384 - சரி. ஒன்றுமில்லை. - நாசமாய் போ. 6 00:01:32,384 --> 00:01:33,594 ஒன்றுமில்லை. வா. 7 00:01:33,594 --> 00:01:37,639 மூன்று வார்த்தைகள்: நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். 8 00:01:40,642 --> 00:01:42,644 நான் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். என் தோள் மீது கை போட்டுக்கொள். 9 00:01:42,644 --> 00:01:44,271 வா. போகலாம். 10 00:01:51,320 --> 00:01:52,529 எல்லாமே முடிவுக்கு வருகிறது. 11 00:01:56,783 --> 00:01:58,243 உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள் ஜானா ஜாக்கா? 12 00:01:58,952 --> 00:02:00,287 ஓ, பெரும்பாலும் ஜான் என்று. 13 00:02:00,287 --> 00:02:01,914 நீண்ட கால நண்பர்கள் ஜான் என்று அழைப்பார்கள். 14 00:02:01,914 --> 00:02:03,248 பழகியவர்கள் ஸ்காட்டி என்று அழைப்பார்கள். 15 00:02:04,583 --> 00:02:06,502 நான் திரு. ஃபெர்குசன் என்று அழைக்கிறேன். 16 00:02:06,502 --> 00:02:09,128 அடடா, எனக்கு அது பிடிக்கவில்லை. ஓ, வேண்டாம். 17 00:02:09,795 --> 00:02:11,507 {\an8}இன்று மதியம் நடந்த விஷயங்களுக்குப் பிறகு, 18 00:02:11,507 --> 00:02:13,425 நீ என்னை ஸ்காட்டி என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். 19 00:02:13,926 --> 00:02:15,010 ஒருவேளை ஜான் என்றும் அழைக்கலாம். 20 00:02:22,267 --> 00:02:23,268 ஹலோ? 21 00:02:24,394 --> 00:02:25,229 என்ன? 22 00:02:26,730 --> 00:02:27,648 நான் வருகிறேன். 23 00:02:55,843 --> 00:02:57,219 ஓ, என் கண்ணே. 24 00:03:00,931 --> 00:03:01,932 ஒன்றுமில்லை. 25 00:03:06,103 --> 00:03:07,104 சரி. 26 00:03:08,063 --> 00:03:09,106 ஒன்றுமில்லை. 27 00:03:12,568 --> 00:03:14,361 ஒன்றுமில்லை. 28 00:03:15,279 --> 00:03:16,280 சரி. 29 00:03:18,740 --> 00:03:20,158 ஒன்றுமில்லை. 30 00:03:23,954 --> 00:03:24,955 ஒன்றுமில்லை. 31 00:03:27,249 --> 00:03:28,083 ஒன்றுமில்லை. 32 00:03:33,839 --> 00:03:35,591 முடிவுகள் வினோதமானவை. 33 00:03:42,014 --> 00:03:43,682 முடிவு வருவது உங்களுக்குத் தெரியும், இருந்தாலும், 34 00:03:43,682 --> 00:03:45,184 எல்லாமே முடிவுக்கு வருகிறது. 35 00:03:51,231 --> 00:03:52,691 இந்த வழக்கு முடிந்ததில் மகிழ்ச்சி. 36 00:03:53,567 --> 00:03:56,195 முழுவதுமாக இல்லை. 37 00:04:07,789 --> 00:04:09,416 {\an8}எனக்குத் தெரியும். 38 00:04:10,584 --> 00:04:14,463 எனக்குப் பிடிவாதம் தான், ஆனால் அது தனியார் புலனாய்வாளர்களின் குணம். 39 00:04:16,130 --> 00:04:17,423 அவர்கள் முழுமையாக விசாரணை செய்வார்கள். 40 00:04:20,844 --> 00:04:22,012 நான் விரைவாக செயல்பட வேண்டும். 41 00:04:22,012 --> 00:04:23,263 நான் திரும்பி வருவேன். 42 00:04:23,263 --> 00:04:24,348 நாம் எல்லோரும்தான். 43 00:04:39,988 --> 00:04:41,198 ச்சே. 44 00:04:57,756 --> 00:04:59,383 ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவு தகவல்களையும் கொடுங்கள். 45 00:04:59,967 --> 00:05:00,968 சரி. 46 00:05:02,177 --> 00:05:03,512 நான் எப்போது வேகமாக வந்தேன்? 47 00:05:03,512 --> 00:05:06,390 கொஞ்சம் அதிக வேகத்தில் வந்தீர்கள், ஆனால் நான் அதற்காக நிறுத்தவில்லை. 48 00:05:06,890 --> 00:05:08,267 உங்கள் காரின் பின்புற ஃபெண்டர் கழன்று தொங்குகிறது. 49 00:05:08,267 --> 00:05:09,351 நிஜமாகவா? 50 00:05:10,227 --> 00:05:12,020 உங்களை அடுத்த நிறுத்தத்தில் அதைச் சரிபார்க்க 51 00:05:12,020 --> 00:05:14,439 சொல்லலாம் என்று கேட்டுக்கொள்கிறேன், திரு. மில்லர். 52 00:05:15,315 --> 00:05:16,942 அது சாலையில் விழுந்தால்... 53 00:05:16,942 --> 00:05:19,319 இல்லை. ஆம், நிச்சயமாக. நன்றி. 54 00:05:19,820 --> 00:05:21,655 சரி, நான் மோதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்... 55 00:05:33,333 --> 00:05:36,962 இது கார் 33. மரணம் ஏற்பட்டிருக்கலாம், டெஸ்லா கார். 56 00:05:36,962 --> 00:05:39,590 118 எண் நெடுஞ்சாலையில் ஆண் சுடப்பட்டிருக்கலாம். 57 00:05:51,852 --> 00:05:53,937 - ஹேய். - இங்கே என்ன செய்கிறாய்? 58 00:05:56,231 --> 00:05:58,442 காலை வணக்கம். உன்னையும் பார்த்ததில் மகிழ்ச்சி. 59 00:05:59,151 --> 00:06:00,652 மன்னித்துவிடு. காலை வணக்கம். 60 00:06:00,652 --> 00:06:02,029 ஒன்றும் பிரச்சினையில்லையே? 61 00:06:02,029 --> 00:06:05,449 ஆம். ஹென்றி பிடிவாதமாக இருக்கிறான். 62 00:06:06,241 --> 00:06:08,160 - ஆம், அவனால் அப்படி இருக்க முடியும். - ஆம். 63 00:06:09,328 --> 00:06:12,748 நமக்கு... நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை... 64 00:06:15,542 --> 00:06:16,835 நீ அவளைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. 65 00:06:18,587 --> 00:06:19,588 அப்படியா? 66 00:06:21,173 --> 00:06:22,424 ஆம், நிச்சயமாக. 67 00:06:23,258 --> 00:06:24,551 அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்று நினைக்கிறாயா? 68 00:06:24,551 --> 00:06:28,180 உன்னைப் பற்றி என்ன நினைப்பதென்றே தெரியவில்லை, ரூபி. நிஜமாக, தெரியவில்லை. 69 00:06:33,519 --> 00:06:37,898 நீ பாவிச்சைப் பற்றி வெளியே சொன்ன காரணத்தால் ஒருவேளை அவர்கள் நம்மைத் தேடலாம். 70 00:06:40,234 --> 00:06:41,735 இப்போது நாம் எல்லோரும் போக வேண்டும். 71 00:06:45,489 --> 00:06:49,117 கேள், நீ என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தாயோ அதைச் செய்திருக்கிறாய், எனவே... 72 00:06:49,117 --> 00:06:50,410 சரிதான். 73 00:06:50,410 --> 00:06:53,997 சரி. நாம் இன்று இங்கிருந்து போக வேண்டும். 74 00:06:53,997 --> 00:06:55,165 எனக்குத் தெரியும். 75 00:06:58,252 --> 00:07:01,338 சரி. கிளம்ப தாமதித்துவிடாதே. மில்லர் ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறான். 76 00:07:01,338 --> 00:07:03,090 - புரிந்தது. - கடைசி அழைப்பு சூரிய அஸ்தமனத்தில். 77 00:07:21,567 --> 00:07:23,110 இறுதிவரை எழுதுகிறாயா? 78 00:07:24,236 --> 00:07:25,279 என்ன சொல்கிறாய்? 79 00:07:25,904 --> 00:07:27,239 இப்போதுதான் ஆரம்பித்தேன். 80 00:07:27,239 --> 00:07:28,407 எப்போதும் படிப்புதான். 81 00:07:29,032 --> 00:07:30,075 என்னைப் பற்றி உனக்கே நன்றாகத் தெரியும். 82 00:07:33,537 --> 00:07:35,581 எனவே, இது முடிந்தது, இல்லையா? 83 00:07:35,581 --> 00:07:36,832 பயணத்துக்கு வாழ்த்துக்கள். 84 00:07:36,832 --> 00:07:37,916 ஆம். 85 00:07:39,251 --> 00:07:40,460 எப்படி உணர்கிறாய்? 86 00:07:41,211 --> 00:07:44,590 நன்றாக. கலவையான உணர்வு. 87 00:07:45,340 --> 00:07:46,550 ஆம், எனக்கும்தான். 88 00:07:48,260 --> 00:07:51,305 சீகல்கள் உன்னை ரோஜா பூக்களைத் தூவி வரவேற்பார்கள் என்று நினைத்தேன். 89 00:07:52,598 --> 00:07:55,809 அடுத்து அங்கேதான் போகிறேன். நான் ரோஜாப் பூக்களை எதிர்பார்க்கவில்லை. 90 00:07:57,269 --> 00:07:58,896 நான் கேட்ட பொருளை கொண்டு வந்தாயா? 91 00:07:59,396 --> 00:08:00,689 - அது... - பிளேயரா? 92 00:08:00,689 --> 00:08:02,900 ஆம். கடவுளே, என் மறதி. 93 00:08:02,900 --> 00:08:04,276 ஆம், இங்கேதான் இருக்கிறது. 94 00:08:04,818 --> 00:08:07,237 - உனக்கு ஏன் அது தேவைப்படுகிறது? - என்ன? 95 00:08:07,237 --> 00:08:09,656 பிளேயர், உனக்கு ஏன் அது வேண்டும்? நாம் கிளம்புகிறோம். 96 00:08:09,656 --> 00:08:13,493 நான் சரிபார்க்க வேண்டிய ஒன்று இருக்கிறது. 97 00:08:13,493 --> 00:08:15,329 அது வழக்கு பற்றியதுதானே? 98 00:08:17,039 --> 00:08:18,373 அது முடிந்தது என்று நினைத்தேன். 99 00:08:19,124 --> 00:08:23,712 செய்தியில் கேட்டேன்... மன்னித்துவிடு, அவன் பெயர் என்ன? 100 00:08:23,712 --> 00:08:25,339 - ரையன் பாவிச். - ஆம். 101 00:08:26,381 --> 00:08:27,841 அவன் ஒரு அரக்கன் என்று கேள்விப்பட்டேன். 102 00:08:28,550 --> 00:08:30,219 அவன் பல பேரை கொடுமைப்படுத்தியிருக்கிறானாம். 103 00:08:30,219 --> 00:08:31,303 ஆஹா! 104 00:08:36,183 --> 00:08:40,020 பொறு, அவர்கள் தவறான நபரைப் பிடித்ததாக நினைக்கிறாயா? 105 00:08:40,020 --> 00:08:42,022 இல்லை. அது அவன்தான். 106 00:08:44,900 --> 00:08:45,901 பிறகு என்ன? 107 00:08:46,652 --> 00:08:49,238 ஏதோ. எனக்குத் தெரியவில்லை. 108 00:08:50,322 --> 00:08:52,115 நான் பிடிவாதமாக இருப்பதாக நினைக்கிறாயா? 109 00:08:54,034 --> 00:08:57,704 நீ ஒருவளை காப்பாற்றினாய் என்று நினைக்கிறேன், உன் தவறுகள் எதுவாக இருந்தாலும், 110 00:08:57,704 --> 00:08:59,581 நல்லது செய்யும் உன் விடாமுயற்சி... 111 00:09:01,083 --> 00:09:02,334 அது வியக்கத்தக்கது. 112 00:09:03,001 --> 00:09:04,086 நன்றி, ஹென்றி. 113 00:09:04,086 --> 00:09:05,712 எனவே நீ ரோஜா பூக்களுக்கு தகுதியானவன்தான். 114 00:09:06,380 --> 00:09:07,381 நன்றி, ஹென்றி. 115 00:09:09,591 --> 00:09:11,385 அங்கே எப்படி போகிறாய்? 116 00:09:12,094 --> 00:09:13,095 ரூபி வருகிறாள். 117 00:09:13,595 --> 00:09:16,056 - கார்வெட் காரை எடுத்துப் போகவில்லையா? - ஆசைதான். 118 00:09:17,224 --> 00:09:19,351 - என்னை அழைத்துச் செல்வாயா? - கண்டிப்பாக. 119 00:09:19,935 --> 00:09:21,520 கொஞ்ச நேரத்தில் உன்னைச் சந்திக்கிறேன். நான் திரும்பி வருவேன். 120 00:09:21,520 --> 00:09:22,604 சரி. 121 00:09:25,816 --> 00:09:27,276 - நன்றி. - கண்டிப்பாக. 122 00:09:51,008 --> 00:09:52,217 டெஸ்டிங். 123 00:09:53,302 --> 00:09:56,722 நான் சொல்ல விரும்பிய விஷயங்களில் ஒன்று, பரிச்சயமானதை கவனி என்பதுதான். 124 00:09:56,722 --> 00:09:58,640 உனக்குத் தெரிந்த விஷயத்திலேயே இருந்துவிடாதே. 125 00:09:59,141 --> 00:10:01,143 உன்னையே ஆச்சரியப்படுத்திப் பார். 126 00:10:01,143 --> 00:10:04,104 அதுதான் முக்கியம், ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை, 127 00:10:05,397 --> 00:10:07,733 நீண்ட காலமாக என்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்தேன். 128 00:10:08,984 --> 00:10:10,861 நான் பேஸ்பாலை விரும்பும் ஒருவன். 129 00:10:10,861 --> 00:10:13,739 நான் டென்னிஸ், இன்னும் பலவற்றை வெறுக்கும் ஒருவன். 130 00:10:13,739 --> 00:10:15,115 ஆனால் அது வரம்புக்குட்பட்டது என்பதை உணர்ந்தேன். 131 00:10:15,115 --> 00:10:21,330 நான் இப்படிப்பட்ட விஷயங்களை அதிகமாக செய்யும்போது, நான் செய்ய விரும்பும் அல்லது விரும்பாத மற்ற 132 00:10:21,330 --> 00:10:24,917 எல்லா விஷயங்களைப் பற்றியும் எனக்கு உண்மையில் தெரியாது என்பதை மேலும் நான் உணர்கிறேன். 133 00:10:24,917 --> 00:10:26,210 உதாரணமாக... 134 00:10:31,673 --> 00:10:37,638 நான் கண்டுபிடிக்கும் வரை, என்னால் சுத்தியலை பயன்படுத்தி காயப்படுத்த முடியும் என்று தெரியாது. 135 00:10:38,597 --> 00:10:41,308 எனவே, ஆம். அதாவது... 136 00:10:42,434 --> 00:10:44,853 - வேண்டாம். - ...புதியதை தெரிந்துகொள்ள தயாராக இரு. 137 00:10:46,021 --> 00:10:48,440 இல்லை. தயவுசெய்து. 138 00:10:50,234 --> 00:10:51,735 ஹேய்! அழாதே! 139 00:10:51,735 --> 00:10:52,819 அழாதே! 140 00:11:08,377 --> 00:11:11,255 கொஞ்ச காலமாக, நானே எனக்கு... 141 00:11:43,829 --> 00:11:44,830 திரு. ஷுகர். 142 00:11:48,458 --> 00:11:50,460 - எப்படி இருக்கிறாய்? - நன்றாக இருக்கிறேன். நன்றி. 143 00:11:50,460 --> 00:11:51,545 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 144 00:11:51,545 --> 00:11:53,881 நீங்கள் ஒலிவியாவிற்கு செய்த காரியத்திற்காக நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். 145 00:11:54,590 --> 00:11:56,300 - திரு. சீகல் உங்களுக்காக காத்திருக்கிறார். - நன்றி. 146 00:12:00,262 --> 00:12:02,431 - கொஞ்சம் பொறு. - நிச்சயமாக. 147 00:12:09,062 --> 00:12:13,108 - மார்கிட், என் இரங்கலை தெரிவிக்கிறேன். - நன்றி, ஷுகர். 148 00:12:14,568 --> 00:12:20,073 எனக்கு எவ்வளவு இரங்கல்கள் தெரிவித்தாலும் 149 00:12:20,073 --> 00:12:24,161 அவை எனக்கு உதவாது. 150 00:12:26,538 --> 00:12:27,539 நிச்சயமாக. 151 00:12:29,875 --> 00:12:30,876 சரி. 152 00:12:32,169 --> 00:12:35,088 நாம் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கவில்லை, இல்லையா? 153 00:12:36,423 --> 00:12:38,550 இதெல்லாம் உங்களுக்கு நிஜமாகவே என்னவாக இருந்தது. 154 00:12:40,177 --> 00:12:42,095 இது எனக்கு என்னவாக இருந்தது என்று சொன்னேனே. 155 00:12:43,263 --> 00:12:45,891 சரி. 156 00:12:46,433 --> 00:12:52,397 நல்ல உள்ளம் கொண்ட தனியார் புலனாய்வாளர் ஏதோ பாவப்பட்ட இளம் பணக்காரப் பெண்ணைத் தேடுகிறார். 157 00:12:54,316 --> 00:12:57,361 உங்கள் மகன் ஆபத்தில் சிக்க வைத்த பெண்ணை. 158 00:12:58,070 --> 00:12:58,904 அவனது சொந்த சகோதரியை. 159 00:12:59,905 --> 00:13:01,615 அதாவது, வேண்டுமென்றே இல்லாமல் இருக்கலாம், ஆனால் பொறுப்பற்ற முறையில். 160 00:13:01,615 --> 00:13:03,408 உங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்தேன்... 161 00:13:10,082 --> 00:13:14,586 நான் அவனை கொஞ்ச காலம் முன்பு, "தி பாய் இன் தி கார்னர்" படத்தில் பார்த்தேன். 162 00:13:16,380 --> 00:13:18,966 அவன்... அவன் மிகவும் நன்றாக நடித்திருந்தான். 163 00:13:21,051 --> 00:13:22,177 ஆம். 164 00:13:23,846 --> 00:13:25,764 ஆம், அவன் அற்புதமாக நடித்திருந்தான். 165 00:13:26,306 --> 00:13:27,349 நான் அப்படித்தான் சொல்வேன். 166 00:13:29,685 --> 00:13:30,978 நான் மீண்டும் வருந்துகிறேன். 167 00:13:31,979 --> 00:13:32,980 நன்றி. 168 00:13:41,697 --> 00:13:43,699 - நன்றி, கார்லோஸ். - நிச்சயமாக. 169 00:13:43,699 --> 00:13:45,659 நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். குட்பை சொல்ல விரும்பினேன். 170 00:13:45,659 --> 00:13:47,119 இல்லை, நிச்சயமாக எனக்குப் பிரச்சினை இல்லை. 171 00:13:47,911 --> 00:13:50,581 உன்மையைச் சொன்னால், உங்களுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். 172 00:13:51,832 --> 00:13:53,500 என்னிடம் ஒரு வேலை இருக்கிறது. 173 00:13:53,500 --> 00:13:55,460 என் ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும் தலைமை பாதுகாப்பு அதிகாரி வேலை. 174 00:13:55,460 --> 00:13:56,628 அது சரியா? 175 00:13:56,628 --> 00:13:58,380 அது எளிதான வேலை. 176 00:13:58,380 --> 00:14:02,217 இணைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, நட்சத்திரங்களை மறுவாழ்வு மையத்துக்கு கூட்டிச் செல்வது. 177 00:14:03,135 --> 00:14:06,889 என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ, 178 00:14:07,556 --> 00:14:08,557 அதை விட இரு மடங்கு கொடுக்கிறேன். 179 00:14:09,641 --> 00:14:12,019 உங்களுக்கு மிகவும் தாராளமான மனது. அதற்கு நன்றி, ஆனால்... 180 00:14:12,019 --> 00:14:13,437 நிஜமாகவா? 181 00:14:15,522 --> 00:14:17,107 - சரி. - ஓ, வருந்துகிறேன். 182 00:14:17,816 --> 00:14:18,901 அது... 183 00:14:21,945 --> 00:14:24,781 ஆம். அவை அரிதானவை. 184 00:14:26,074 --> 00:14:28,535 அவை நடக்கும் போது, அது மிகவும் நன்றாக இருக்கிறது. 185 00:14:28,535 --> 00:14:29,953 அது ஒரு நல்ல உணர்வு. 186 00:14:29,953 --> 00:14:34,625 நான் உங்களுக்கு நன்றி சொல்வது மிகவும் குறைவான ஒன்றாக இருக்கும். 187 00:14:35,959 --> 00:14:37,377 அவள் ஒரு தைரியமான பெண் போல தெரிகிறாள். 188 00:14:37,878 --> 00:14:38,879 ஆம். தைரியமானவள்தான். 189 00:14:40,130 --> 00:14:43,717 ஆனால் அது இருவருக்கும் மிகக் கடினமான அனுபவமாக இருக்கும். 190 00:14:43,717 --> 00:14:45,052 அவள் அதைப் பற்றி பேசினாளா? 191 00:14:45,928 --> 00:14:48,972 அது பற்றி... இல்லை. இன்னும் இல்லை. 192 00:14:48,972 --> 00:14:51,517 இல்லை, அது எதிர்பார்த்ததுதான். 193 00:14:51,517 --> 00:14:53,018 - உட்காரலாமா? - தயவுசெய்து. 194 00:14:54,645 --> 00:14:59,274 அந்த பேஸ்மெண்டில் நடந்ததைப் பற்றி அவள் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லையா? 195 00:14:59,274 --> 00:15:00,984 நான் சொன்னதுதான். ஒரு வார்த்தைக் கூட இல்லை. 196 00:15:01,568 --> 00:15:02,402 சரி. 197 00:15:02,402 --> 00:15:03,862 ஏன் கேட்கிறீர்கள்? 198 00:15:03,862 --> 00:15:04,947 தெரியவில்லை. 199 00:15:06,448 --> 00:15:07,866 தெரியவில்லை. ஏதோ... 200 00:15:11,245 --> 00:15:12,579 கிளிஃபோர்ட் கார்ட்டரின் சடலம். 201 00:15:14,373 --> 00:15:15,707 அது ஒலிவியாவின் காரின் டிக்கியிலிருந்து 202 00:15:15,707 --> 00:15:18,669 காணாமல் போக ஏற்பாடு செய்தது நீங்கள்தான் என்று யூகிக்கிறேன். 203 00:15:18,669 --> 00:15:20,254 - சரி, இது... - வேண்டாம். தயவுசெய்து. வேண்டாம். 204 00:15:20,254 --> 00:15:21,588 வேண்டாம்... எதுவும் சொல்லாதீர்கள். 205 00:15:23,590 --> 00:15:27,094 முக்கிய விஷயம், காவல்துறை ஈடுபாடு எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு நல்லது. 206 00:15:27,094 --> 00:15:28,262 நான் ஒப்புக்கொள்கிறேன். 207 00:15:28,262 --> 00:15:31,723 அதனால்தான் நான் 911-ஐ அழைக்க பாவிச்சின் வீட்டைவிட்டு வெளியேறும் வரை காத்திருந்தேன். 208 00:15:32,641 --> 00:15:35,102 - உங்கள் முடிவுக்கு நான் நன்றி சொல்வேன். - நிச்சயமாக. 209 00:15:35,936 --> 00:15:37,312 எல்லாவற்றிற்கும் மேலாக. 210 00:15:38,689 --> 00:15:40,232 நீங்கள் இப்போது ஓய்வெடுக்கலாம், ஷுகர். 211 00:15:41,692 --> 00:15:43,443 நீங்கள் அதைச் செய்துவிட்டீர்கள். அது முடிந்துவிட்டது. 212 00:15:44,194 --> 00:15:45,195 கிட்டத்தட்ட. 213 00:15:47,239 --> 00:15:51,577 இவை உங்களுக்குச் சொந்தமானவை என்று நினைக்கிறேன். 214 00:16:00,002 --> 00:16:02,087 ரேச்சல் அணிந்திருந்த உடையை நான் அடையாளம் கண்டுகொண்டேன். 215 00:16:02,087 --> 00:16:04,882 உங்கள் மனைவி லோரெய்ன், "விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ்" படத்தில் அணிந்திருந்த அதே உடை. 216 00:16:09,887 --> 00:16:12,181 நீங்கள்தான் அந்த படங்களை எடுத்தீர்கள், இல்லையா? 217 00:16:18,395 --> 00:16:20,022 அது உங்களுக்கு எப்படித் தெரியும்? 218 00:16:20,022 --> 00:16:22,774 நான் லோரெய்னின் பழைய படுக்கையறையில் உடையைப் பார்த்தேன், 219 00:16:23,567 --> 00:16:25,694 அங்குதான் படங்கள் எடுக்கப்பட்டன என்பதை புரிந்துகொண்டேன், அதனால், 220 00:16:26,320 --> 00:16:27,654 அதை வைத்து அந்த முடிவுக்கு வந்தேன். 221 00:16:28,739 --> 00:16:32,326 அவள் லோரெய்னைப் போல ஒரு சுதந்திர மனப்பான்மை கொண்டவள். 222 00:16:33,619 --> 00:16:36,496 அதுதான், நான் அவளிடம் ஈர்க்கப்பட்டதற்கு முக்கியமாக காரணம். 223 00:16:37,372 --> 00:16:40,876 அவள் மகிழ்ச்சியாக இல்லை, என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. 224 00:16:43,378 --> 00:16:44,922 நாங்கள் அதற்குப் பிறகு பிரிந்துவிட்டோம்... 225 00:16:46,840 --> 00:16:48,509 - அது... - அவர் கர்ப்பமானார். 226 00:16:52,304 --> 00:16:54,848 ஒலிவியா என் மகளா என்று கேட்கிறீர்களா? 227 00:16:55,641 --> 00:16:57,226 இல்லை, சார். அது என் வேலை இல்லை. 228 00:16:58,268 --> 00:16:59,269 அவள் நேசிக்கப்படுகிறாள். 229 00:17:00,771 --> 00:17:02,064 அதுதான் முக்கியம். 230 00:17:04,983 --> 00:17:07,611 கருணை, உணர்வுநுட்பம்... 231 00:17:11,073 --> 00:17:12,281 கடைசி வரை. 232 00:17:20,832 --> 00:17:22,291 குட்பை, திரு. ஷுகர். 233 00:17:22,291 --> 00:17:23,417 குட்பை, கார்லோஸ். 234 00:17:51,280 --> 00:17:54,658 - ஷுகர், மில்லரிடம் பேசினாயா? - இல்லை, இன்னும் அவனிடம் பேசவில்லை. 235 00:17:54,658 --> 00:17:57,035 சரி. ஏதாவது தெரிந்தால் எனக்குத் தெரியப்படுத்து, சரியா? 236 00:17:57,035 --> 00:17:58,161 நான் இப்போது கிளம்பப் போகும் இடத்துக்குச் செல்கிறேன். 237 00:17:58,161 --> 00:18:00,247 சரி. நான் இன்னும் இரண்டு இடங்களுக்குப் போக வேண்டும். 238 00:18:00,247 --> 00:18:02,749 பிறகு ஹென்றியைக் கூட்டிவர வேண்டும். அங்கே பார்ப்போம். 239 00:18:02,749 --> 00:18:04,168 சரி. சீக்கிரம் சந்திப்போம். 240 00:18:13,468 --> 00:18:16,763 கொஞ்ச காலம், நானே என்னை மிகவும் விமர்சனம் செய்துகொள்வேன். 241 00:18:19,266 --> 00:18:21,351 நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 242 00:18:21,351 --> 00:18:24,229 வங்கியாளர், வழக்கறிஞர். நான் ஒரு யோகா கடை திறக்கலாம். 243 00:18:24,771 --> 00:18:26,565 நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இதைச் செய்கிறேன். 244 00:18:27,065 --> 00:18:28,567 நான் இனி கேள்வி கேட்கப் போவதில்லை. 245 00:18:31,570 --> 00:18:33,488 எனக்கு நானே ஓய்வு கொடுத்தேன். 246 00:18:34,781 --> 00:18:38,243 இது எதுவாக இருந்தாலும், நான் செய்வது, 247 00:18:39,494 --> 00:18:43,373 எல்லாவற்றையும் விட, நான் உயிர்ப்போடு இருப்பதை உணர வைக்கிறது. 248 00:18:48,837 --> 00:18:51,131 - ஹாய். - இதைப் பற்றி உறுதியாக இருக்கிறாயா? 249 00:18:51,131 --> 00:18:53,091 இது நிறைய பன்றி இறைச்சி சாப்பிடும். 250 00:18:53,091 --> 00:18:56,303 - உறுதியாக இருக்கிறேன். ஆம், நிச்சயமாக. - நன்றி. 251 00:18:57,179 --> 00:18:58,889 நீ விடைபெற உள்ளே வருகிறாயா? 252 00:18:59,389 --> 00:19:01,308 இல்லை. எனக்காக சிலர் காத்திருக்கிறார்கள். 253 00:19:01,308 --> 00:19:03,477 இல்லை, நான் எலுமிச்சை சாறு தயாரித்தேன். நீ விடைபெற உள்ளே வா. 254 00:19:03,477 --> 00:19:06,813 வா. நல்ல நாய். 255 00:19:08,065 --> 00:19:10,526 நான் இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல லிட்டர்கள் குடிக்கிறேன். 256 00:19:10,526 --> 00:19:12,402 நீரிழிவு நோயாளி ஆகப் போகிறேன். 257 00:19:14,238 --> 00:19:15,489 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 258 00:19:15,489 --> 00:19:16,573 நானும்தான். 259 00:19:16,573 --> 00:19:17,783 நீ பெருமைப்பட வேண்டும். 260 00:19:17,783 --> 00:19:19,243 - சியர்ஸ். - சியர்ஸ். 261 00:19:20,953 --> 00:19:23,163 - நன்றாக இருக்கிறதுதானே? ஆம். - மிகவும் நன்றாக இருக்கிறது. 262 00:19:25,123 --> 00:19:28,460 எனவே நீ புறப்படுகிறாய், திரும்பி வரமாட்டாயா? 263 00:19:29,378 --> 00:19:30,379 எதுவும் நடக்கலாம். 264 00:19:30,379 --> 00:19:33,966 ஆனால் அது... ஆம், அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். 265 00:19:33,966 --> 00:19:36,176 உன் சகோதரியைப் பார்க்க திரும்பப் போகிறாயா? 266 00:19:46,144 --> 00:19:47,437 இல்லை, நான்... 267 00:19:50,816 --> 00:19:51,900 அவள்... 268 00:19:55,070 --> 00:19:58,657 அவளை நீண்ட காலத்திற்கு முன்பே யாரோ கடத்திவிட்டார்கள். 269 00:20:00,909 --> 00:20:02,953 என்ன? இல்லை. "கடத்திவிட்டார்கள்" என்றால்? 270 00:20:02,953 --> 00:20:07,040 யார் என்று எங்களுக்குத் தெரியாது... 271 00:20:08,041 --> 00:20:11,461 இது ஒரு வகையில்... நான் செய்வதை ஏன் செய்கிறேன் என்பதகான காரணம் போன்றது. 272 00:20:11,461 --> 00:20:12,546 ஓ, ஷுகர். 273 00:20:15,382 --> 00:20:16,383 நான் வருந்துகிறேன். 274 00:20:16,884 --> 00:20:17,885 நன்றி. 275 00:20:19,094 --> 00:20:21,138 நான் போக வேண்டும். மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். 276 00:20:21,138 --> 00:20:22,431 ஆம். 277 00:20:34,026 --> 00:20:35,027 நான் கூடாது... 278 00:20:40,073 --> 00:20:41,074 நீ நலமா? 279 00:20:42,451 --> 00:20:43,911 நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா? 280 00:20:45,454 --> 00:20:46,455 இல்லை. 281 00:20:55,214 --> 00:20:56,548 அது என்ன? 282 00:21:01,553 --> 00:21:02,638 என் கைகளைப் பிடித்துக்கொள். 283 00:21:03,847 --> 00:21:05,849 சரி, நீ என்னை பயமுறுத்த தொடங்குகிறாய். 284 00:21:06,350 --> 00:21:07,351 சரி, பயப்படாதே. 285 00:21:08,977 --> 00:21:09,978 என் கைகளைப் பிடித்துக்கொள். 286 00:21:37,256 --> 00:21:38,257 நீ நலமா? 287 00:21:45,931 --> 00:21:49,059 நான் ஒரு மனிதரிடமும் காட்டியதில்லை. நான் செய்யக் கூடாது. 288 00:21:50,477 --> 00:21:51,895 இது கண்டிப்பாக விதிகளுக்கு எதிரானது. 289 00:21:53,272 --> 00:21:54,606 ஆனால் அதைச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 290 00:22:05,284 --> 00:22:06,827 ஷுகர், நம்மை வேட்டையாடுகிறார்கள். 291 00:22:07,327 --> 00:22:08,537 யார்? 292 00:22:08,537 --> 00:22:11,415 - நாங்கள் உன்னிடம் சொன்ன மனிதர்கள். - அவர்களுக்கு என்ன வேண்டுமாம், ரூபி? 293 00:22:11,415 --> 00:22:14,418 நம் உடன்படிக்கையைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்க நாம் போக வேண்டுமாம். 294 00:22:16,295 --> 00:22:17,504 ஜாக்கிரதையாக இரு, இங்கே வா. 295 00:22:17,504 --> 00:22:19,006 - சரியா? - சரி. 296 00:22:36,648 --> 00:22:38,025 இது நான் உயிர்ப்போடு இருப்பதை உணர வைக்கிறது 297 00:22:38,025 --> 00:22:43,947 ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, அது வேண்டும் என்ற உணர்வு. 298 00:22:43,947 --> 00:22:47,159 எனக்கு, அதுதான் எல்லாம். 299 00:22:48,202 --> 00:22:49,286 ஆம். 300 00:22:49,286 --> 00:22:50,704 எனக்கு, இந்த பகுதி சலிப்பானது. 301 00:22:51,663 --> 00:22:54,374 விட்டுக்கொடுக்கும் பகுதி. என்னைக் கொல், என்னைக் கொல் என்று சலிப்பை ஏற்படுத்துவது. 302 00:22:54,374 --> 00:22:56,251 அதாவது, இது எளிது என்று யாரும் சொல்லவில்லை. 303 00:22:57,294 --> 00:23:00,214 வாழ்க்கை இல்லாமல், போராட்டம் இல்லாமல், முரண்பாடு இல்லாமல்... 304 00:23:02,257 --> 00:23:03,342 என்ன பயன்? 305 00:23:05,260 --> 00:23:06,428 நீ ஒப்புகொள்ள மாட்டாயா? 306 00:23:13,519 --> 00:23:15,646 போராட்டம் இல்லாமல், முரண்பாடு இல்லாமல்... 307 00:23:17,356 --> 00:23:18,690 என்ன பயன்? 308 00:23:20,651 --> 00:23:21,777 நீ ஒப்புகொள்ள மாட்டாயா? 309 00:23:26,114 --> 00:23:27,574 நீ ஒப்புகொள்ள மாட்டாயா? 310 00:23:37,543 --> 00:23:39,419 அவளிடம் என்ன பேச வேண்டும்? 311 00:23:39,419 --> 00:23:41,547 என்ன நடந்தது என்பது பற்றி. அவள் என்ன பார்த்தால் என்பது பற்றி. 312 00:23:41,547 --> 00:23:43,340 அவள் பேசத் தயாராக இல்லை என்று நினைக்கிறேன், ஷுகர். 313 00:23:43,340 --> 00:23:45,843 தெரியும், நான் கேட்பதை வெறுக்கிறேன், ஆனால் நான்... 314 00:23:45,843 --> 00:23:47,970 இதில் நாம் நினைத்ததை விட பெரிதாக ஏதோ இருக்கலாம் என்று தோன்றுகிறது. 315 00:23:49,471 --> 00:23:50,472 அவனைக் கேளுங்கள். 316 00:23:51,348 --> 00:23:52,349 அவன்தான் அவளுடைய அப்பா. 317 00:23:53,767 --> 00:23:54,768 வேறு யாரிடம் கேட்பது... 318 00:23:55,519 --> 00:23:56,520 அதாவது, அவள்... 319 00:23:57,646 --> 00:23:58,772 அவள் மட்டும்தான் உயிர் பிழைத்தவள். 320 00:24:00,190 --> 00:24:01,191 உனக்கு நன்றி. 321 00:24:02,776 --> 00:24:04,027 நீ கேட்கலாம். 322 00:24:04,027 --> 00:24:05,362 அவள் என்ன சொல்கிறாள் என்பது அவளைப் பொறுத்தது. 323 00:24:05,988 --> 00:24:07,406 ஆம், நிச்சயமாக. 324 00:24:15,038 --> 00:24:16,623 - ஹேய். - ஹாய். 325 00:24:17,291 --> 00:24:18,500 நான் உட்காருவதில் பிரச்சினை இல்லையே? 326 00:24:18,500 --> 00:24:19,918 இல்லை. உட்காருங்கள். 327 00:24:19,918 --> 00:24:21,003 நன்றி. 328 00:24:24,256 --> 00:24:25,257 நான் ஜான். 329 00:24:27,301 --> 00:24:28,302 நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். 330 00:24:33,807 --> 00:24:36,018 என்னிடம் ஏதோ கேட்க விரும்புவதாக என் அப்பா சொன்னார். 331 00:24:36,518 --> 00:24:39,479 ஆம். நீ நிறைய கஷ்டப்பட்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும். 332 00:24:39,479 --> 00:24:40,564 கேளுங்கள். 333 00:24:44,610 --> 00:24:46,486 அவன் பேஸ்மண்டில் தனியாக இல்லை, இல்லையா? 334 00:24:50,490 --> 00:24:51,491 இல்லை. 335 00:24:52,367 --> 00:24:56,288 இல்லை, அவனும் வேறு ஒருவனும் இருந்தார்கள். 336 00:25:00,125 --> 00:25:01,502 உனக்கு ஒரு படத்தைக் காட்டட்டுமா? 337 00:25:01,502 --> 00:25:02,586 சரி. 338 00:25:05,506 --> 00:25:06,632 இவனா? 339 00:25:06,632 --> 00:25:08,467 பாவிச் அமெரிக்க செனட் 340 00:25:09,676 --> 00:25:10,802 எனக்குத் தெரியவில்லை. இருக்கலாம். 341 00:25:12,221 --> 00:25:13,555 எனக்குத் தெரியவில்லை. 342 00:25:13,555 --> 00:25:14,723 உறுதியாக தெரியவில்லையா? 343 00:25:14,723 --> 00:25:15,807 இல்லை. நான்... 344 00:25:18,018 --> 00:25:19,603 என் முகத்துக்கு நேராக லைட் வைத்திருந்தார்கள். 345 00:25:20,312 --> 00:25:22,397 அதனால் யார் என்று நான் பார்த்ததே இல்லை. 346 00:25:22,981 --> 00:25:24,316 ஒருமுறை கூட அவன் பேசி நான் கேட்டதில்லை. 347 00:25:26,735 --> 00:25:28,946 ஆனால் நிச்சயமாக வேறு யாரோ இருந்தார்களா? 348 00:25:28,946 --> 00:25:31,156 - ஆம். - எப்படி உறுதியாகச் சொல்கிறாய்? 349 00:25:32,783 --> 00:25:33,784 நான்... 350 00:25:36,954 --> 00:25:38,330 அவன் எழுதுவதை என்னால் கேட்க முடிந்தது. 351 00:25:40,082 --> 00:25:42,251 - எழுதுவதையா? - ஆம். 352 00:25:44,378 --> 00:25:45,379 அவன் ஒருபோதும் பேசவில்லையா? 353 00:25:45,379 --> 00:25:46,463 ஒரு வார்த்தை கூட இல்லை. 354 00:25:48,298 --> 00:25:49,842 - அவன் குறிப்பெடுத்தானா? - ஆம். 355 00:25:50,843 --> 00:25:51,844 சரி. 356 00:25:52,553 --> 00:25:53,637 அது உதவும் என்று நம்புகிறேன். 357 00:25:53,637 --> 00:25:54,972 - எனக்குத் தெரியவில்லை. - ஆம், உதவும். 358 00:25:55,472 --> 00:25:56,473 மிகவும். 359 00:25:57,766 --> 00:25:59,142 நன்றி. 360 00:25:59,142 --> 00:26:01,019 வேறு ஏதாவது இருந்தால்... 361 00:26:02,437 --> 00:26:03,605 இல்லை. வெறும்... 362 00:26:05,816 --> 00:26:07,651 உனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை அமையும், ஒலிவியா. 363 00:26:11,280 --> 00:26:13,448 - பை. - பை. 364 00:26:20,205 --> 00:26:23,292 எல்லாவற்றையும் விட, அது நான் உயிர்ப்போடு இருப்பதை உணர வைக்கிறது. 365 00:26:23,292 --> 00:26:28,505 ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, அது வேண்டும் என்ற உணர்வு. 366 00:26:28,505 --> 00:26:29,506 எனக்கு... 367 00:26:30,883 --> 00:26:33,385 ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை... 368 00:26:33,385 --> 00:26:35,012 நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். 369 00:26:35,596 --> 00:26:37,806 ...அது வேண்டும் என்ற உணர்வு. 370 00:26:37,806 --> 00:26:39,391 எனக்குத் தோன்றியது, அது வேண்டும் என்று. 371 00:26:39,391 --> 00:26:42,936 எனக்கு, அது... அதுதான் எல்லாம். 372 00:26:43,812 --> 00:26:45,105 அது மிகவும் விசித்திரமானது. 373 00:26:45,856 --> 00:26:46,857 நீ ஒப்புகொள்ள மாட்டாயா? 374 00:26:51,111 --> 00:26:52,112 அது இல்லை. 375 00:26:53,113 --> 00:26:54,114 நீ கவனமாக இரு. 376 00:27:28,607 --> 00:27:31,068 - இப்போது உனக்குத் தெரியும். - ஹென்றி. 377 00:27:31,568 --> 00:27:34,780 நீ கேட்க ஆரம்பித்தவுடன், அதற்கு ரொம்ப நேரம் ஆகாது என்று நினைத்தேன். 378 00:27:34,780 --> 00:27:36,114 நீ அங்கே உட்கார்ந்து பார்த்தாயா? 379 00:27:36,114 --> 00:27:38,825 ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து அறிக்கை கொடு. 380 00:27:38,825 --> 00:27:41,411 நீ அங்கேயே உட்கார்ந்துகொண்டு எதுவும் செய்யவில்லை. 381 00:27:41,411 --> 00:27:43,163 இல்லை, நான் உட்கார்ந்துகொண்டு கற்றுக்கொண்டேன். 382 00:27:43,664 --> 00:27:47,042 அது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரியும், ஆனால் நாம் வேறு எப்படி கற்றுக்கொள்வது? 383 00:27:47,793 --> 00:27:48,877 இப்போது எங்கே இருக்கிறாய்? 384 00:27:48,877 --> 00:27:49,962 சொல்ல மாட்டேன். 385 00:27:51,129 --> 00:27:52,756 கிளம்பும் இடத்தில் ரூபி நமக்காகக் காத்திருக்கிறாள். 386 00:27:52,756 --> 00:27:54,508 நான் போகப் போவதில்லை என்று உனக்குத் தெரியும். 387 00:27:54,508 --> 00:27:56,343 - நீ தங்க முடியாது. - யார் சொன்னது? 388 00:27:56,343 --> 00:27:57,678 இப்போது அவர்கள் நம்மைத் தேடுகிறார்கள். 389 00:27:58,595 --> 00:27:59,680 நான் கேள்விப்பட்டேன். 390 00:27:59,680 --> 00:28:01,306 ஆனால் அந்த ஆபத்துக்கு மதிப்புமிக்கது. 391 00:28:02,182 --> 00:28:07,771 அதாவது, இந்த இடம், குளறுபடி, குழப்பம், கோபம், இருள். 392 00:28:07,771 --> 00:28:09,147 அது மட்டுமே இந்த இடத்தில் இல்லை. 393 00:28:09,731 --> 00:28:10,941 இங்கே அதைவிட மிக அதிகமாக இருக்கிறது. 394 00:28:10,941 --> 00:28:12,442 நான் இந்த இடத்துக்கானவன். 395 00:28:12,442 --> 00:28:13,527 அது உண்மையல்ல. 396 00:28:14,653 --> 00:28:15,946 நீயும்தான். 397 00:28:17,573 --> 00:28:19,575 நீயும் இந்த இடத்துக்கானவன்தான். 398 00:28:20,534 --> 00:28:22,703 - அதற்கு என்ன அர்த்தம்? - ஓ, ஜான். 399 00:28:23,245 --> 00:28:24,621 நான் போக வேண்டும். 400 00:28:24,621 --> 00:28:25,747 ஹென்றி, பொறு. 401 00:28:28,125 --> 00:28:29,501 உனக்கு ரோஜா பூக்களை வைத்திருக்கிறேன். 402 00:28:30,544 --> 00:28:31,545 ஹென்றி? 403 00:28:32,129 --> 00:28:33,130 ஹென்றி... 404 00:29:19,635 --> 00:29:20,636 ஜென். 405 00:29:23,430 --> 00:29:26,892 ஹென்றி, அவன்தான் ஜென்னை கடத்தியிருக்கிறான். 406 00:29:31,688 --> 00:29:32,731 அவள் உயிருடன் இருக்கிறாளா? 407 00:29:34,149 --> 00:29:35,150 அவள் இங்கே இருக்கிறாளா? 408 00:29:40,030 --> 00:29:41,073 கவனித்து அறிக்கைக் கொடு. 409 00:29:41,782 --> 00:29:43,784 அதோடு அவர்களுடைய தவறுகள் நம்முடையதாக மாறாமல் பார்த்துக்கொள். 410 00:29:49,039 --> 00:29:52,584 ஹென்றியைப் பார், வன்முறையின் சுழற்சியில் சிக்கியிருக்கிறான். 411 00:29:57,464 --> 00:29:58,549 நான் எப்படி? 412 00:30:00,008 --> 00:30:01,009 நான் வித்தியாசமானவனா? 413 00:30:06,598 --> 00:30:07,683 எனக்கு இங்கே இருக்க பிடித்திருக்கிறது. 414 00:30:08,892 --> 00:30:14,523 எப்படி என்னால் உணர, காயப்படுத்த, சுவைக்க, தொட, கனவு காண, காதலிக்க, வெறுக்க முடிகிறது என்று. 415 00:30:16,567 --> 00:30:18,026 நான் அதிகம் மனிதனாக மாறிவிட்டேனா? 416 00:30:22,781 --> 00:30:23,949 ஹென்றி போலவா? 417 00:30:29,496 --> 00:30:30,497 சீக்கிரம் போக வேண்டும். 418 00:30:31,582 --> 00:30:32,583 அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். 419 00:30:33,083 --> 00:30:34,293 என்ன செய்கிறீர்கள்? 420 00:30:36,753 --> 00:30:37,796 அலெக்ஸாண்ட்ரா. 421 00:30:40,757 --> 00:30:42,134 உங்களிடம் நீச்சல் உடை இல்லையா? 422 00:30:42,843 --> 00:30:46,096 இல்லை, இருக்கிறது. நான்... கையில் இல்லை. 423 00:30:47,389 --> 00:30:49,766 சரி, நானாக இருந்தால் இதற்கு மேல் போக மாட்டேன். 424 00:30:49,766 --> 00:30:50,851 சுறாக்கள் இருக்கின்றன. 425 00:30:51,560 --> 00:30:53,228 சரி. நன்றி. 426 00:31:08,577 --> 00:31:09,912 ஹென்றி தோர்ப்பைக் கண்டுபிடிக்கப் போகிறேன். 427 00:31:11,079 --> 00:31:14,541 எவ்வளவு காலம் ஆனாலும், நான் அவனைக் கண்டுபிடிப்பேன். 428 00:31:32,726 --> 00:31:33,810 நமக்கு பாவிச்சைப் பற்றி தெரியும். 429 00:31:35,979 --> 00:31:37,022 அது ஹென்றியின் யோசனை. 430 00:31:41,860 --> 00:31:43,028 ஆனால் நானும் அதற்கு உடந்தை. 431 00:31:44,613 --> 00:31:47,324 நாங்கள் எல்லோரும் உடந்தை, பணிக்காக செய்தோம். 432 00:31:51,537 --> 00:31:53,747 - ஜென், எனக்கு எதுவும் தெரியாது. நான்... - தெரியும். 433 00:31:55,666 --> 00:31:56,667 எனக்குத் தெரியும். 434 00:31:59,711 --> 00:32:00,838 ஷுக், நீ நலமா? 435 00:32:01,338 --> 00:32:02,339 ஆம். 436 00:32:03,090 --> 00:32:04,174 நிஜமாகவா? 437 00:32:04,174 --> 00:32:06,343 உன் கை? அந்த குரல்கள்? 438 00:32:09,555 --> 00:32:10,556 குரல் கேட்பதில்லை. 439 00:32:27,948 --> 00:32:28,949 உறுதியாகவா? 440 00:32:32,244 --> 00:32:33,328 இதுதான் வீட்டிற்குச் செல்லும் கடைசி வாய்ப்பு. 441 00:32:36,206 --> 00:32:37,207 ஆம். 442 00:32:40,711 --> 00:32:42,838 தோர்ப்பைத் தவிர மற்ற எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். 443 00:32:46,216 --> 00:32:47,217 எனக்குத் தெரியும். 444 00:32:50,721 --> 00:32:51,972 ஷுகர், அது வெறும் உடைதான். 445 00:32:55,100 --> 00:32:56,101 இருக்கலாம். 446 00:32:58,061 --> 00:32:59,771 அதைவிட அவள் ஏற்கனவே இறந்திருக்கலாம். 447 00:33:00,898 --> 00:33:01,899 அநேகமாக. 448 00:33:03,567 --> 00:33:06,320 ஆனால் ஹென்றி உயிருடன் இருக்கிறான், இங்கே இருக்கிறான், நாம்தான் அவனை இங்கே கூட்டி வந்தோம். 449 00:33:07,487 --> 00:33:10,490 இப்போது அவனைப் போன்ற மனிதர்களைத் தேடுகிறான், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள, 450 00:33:10,490 --> 00:33:11,700 அவனுக்குக் கற்பிக்கக் கூடியவர்களை. 451 00:33:16,496 --> 00:33:19,499 தவிர, இங்கே இருப்பது, அதாவது, பல வழிகளில் அவன் அதைப் பற்றி சரியாகச் சொன்னான். 452 00:33:21,335 --> 00:33:22,544 பல வழிகளில் அவன் சொல்வது சரிதான். 453 00:33:26,882 --> 00:33:27,925 நான் என் வீட்டை நேசிக்கிறேன். 454 00:33:30,344 --> 00:33:31,553 நான் என் வீட்டை மிஸ் செய்வேன். 455 00:33:35,641 --> 00:33:37,017 நான் உன்னை மிஸ் செய்வேன், ரூபி. 456 00:33:39,603 --> 00:33:40,604 ஆம். 457 00:33:41,647 --> 00:33:42,898 மற்றவர்களையும்தான். ஆனாலும்... 458 00:33:47,611 --> 00:33:48,779 இந்த இடம்... 459 00:33:51,198 --> 00:33:52,282 இந்த மக்கள், 460 00:33:53,951 --> 00:33:56,161 நல்லதுக்கோ கெட்டதுக்கோ, எனக்கு இவற்றைப் பிடித்திருக்கிறது. 461 00:34:00,290 --> 00:34:01,333 எனக்கு இவர்களைப் பிடித்திருக்கிறது. 462 00:34:15,514 --> 00:34:16,598 பாதுகாப்பான பயணமாக அமையட்டும். 463 00:35:06,690 --> 00:35:07,733 அடடா. 464 00:35:08,525 --> 00:35:10,068 ஒரு திரைப்படத்தின் முடிவு விசித்திரமான விஷயம். 465 00:35:11,236 --> 00:35:12,279 அது முடியப்போவது தெரியும்... 466 00:35:12,279 --> 00:35:14,198 முற்றும் 467 00:35:19,870 --> 00:35:23,290 இருந்தாலும், நீங்கள் இந்த நேரத்தை சிரித்தும் அழுதும் கழிக்கிறீர்கள். 468 00:35:23,290 --> 00:35:25,083 பெயர்கள் திரையில் ஓடும்போது ஆச்சரியப்படுவீர்கள். 469 00:35:26,502 --> 00:35:27,503 ஆனால் சீக்கிரத்திலோ அல்லது பிறகோ, 470 00:35:28,545 --> 00:35:31,006 விளக்குகள் எரிந்ததும், ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, 471 00:35:31,798 --> 00:35:32,841 வீட்டிற்குச் செல்லும் நேரம் அது. 472 00:36:20,472 --> 00:36:22,474 வசனத் தமிழாக்கம் அருண்குமார்