1 00:00:08,425 --> 00:00:10,636 11 வருடங்களுக்கு முன்பு 2 00:00:22,189 --> 00:00:23,482 ஏய்! 3 00:00:26,777 --> 00:00:30,239 …எல்லா வாடிக்கையாளர்களுடனும் சேட் செய்யுங்கள், பிறகு எல்லாவற்றையும் சரிசெய்வோம். 4 00:00:32,950 --> 00:00:34,159 பார்க்கலாம். 5 00:00:35,077 --> 00:00:36,203 எங்கே போகிறீர்கள்? 6 00:00:39,164 --> 00:00:40,332 நான் வீட்டிற்குப் போகிறேனா? 7 00:00:40,916 --> 00:00:41,917 ஆம். 8 00:00:43,752 --> 00:00:46,546 ஆறாவது வழங்கப்பட்ட நடத்தை விதிகளில் விவரிக்கப்பட்டிருக்கும்படி, 9 00:00:46,547 --> 00:00:49,507 "சுயலாபம் என்ற ஒரே நோக்கத்திற்காக மனிதர்களையோ மனித அமைப்புகளையோ 10 00:00:49,508 --> 00:00:52,218 பொய் சொல்லியோ, மோசடி செய்தோ, வேறு விதங்களில் வஞ்சகமாக கையாளுவதோ." 11 00:00:52,219 --> 00:00:53,594 உன்னை என்னவென்று சொல்லிக்கொள்கிறாய்? 12 00:00:53,595 --> 00:00:54,721 நான் ஷுகர். 13 00:00:55,264 --> 00:00:58,433 அப்படியென்றால் அந்தப் பேச்சை இத்தோடு நிறுத்து ஷுகர், நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும். 14 00:01:12,364 --> 00:01:13,574 இப்போதுதான் இங்கே வந்தாயா? 15 00:01:14,700 --> 00:01:16,450 - சில வாரங்கள் ஆகின்றன. - அப்புறம்? 16 00:01:16,451 --> 00:01:17,953 இதை எப்படி ஒப்பிடுகிறாய்? 17 00:01:20,080 --> 00:01:21,290 சுவாரஸ்யமாக இருக்கிறது. 18 00:01:22,416 --> 00:01:24,750 - அப்படியா? - ஆம், அதாவது, நான் நிறைய பார்க்கவில்லை, 19 00:01:24,751 --> 00:01:26,837 அதிகமாகப் பயணம் செய்யவில்லை. 20 00:01:27,337 --> 00:01:29,339 இன்னும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அது… 21 00:01:30,507 --> 00:01:31,632 சுவாரஸ்யமாக இருக்கிறது. 22 00:01:31,633 --> 00:01:34,844 நான் மழலையர் பள்ளி ஆசிரியர் வேலையைத் தேர்ந்தெடுத்தேன், அது எனக்குப் பிடித்திருந்தது. 23 00:01:34,845 --> 00:01:38,514 "திருமதி. ரோசெந்தால். காலை வணக்கம், திருமதி. ரோசெந்தால்." 24 00:01:38,515 --> 00:01:41,351 எதையும்விட அவர்கள் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார்கள். 25 00:01:45,647 --> 00:01:47,857 ஒரு நாள் குட்டித் தூக்கம் போடும் நேரத்தில், 26 00:01:47,858 --> 00:01:49,901 நான் பள்ளியின் கணினியில் எதையோ தேடிக்கொண்டிருந்தேன், 27 00:01:49,902 --> 00:01:55,615 அப்போது நிதிச் சந்தைகள் என்று அவர்கள் அழைப்பதைப் பற்றி தெரியவந்தது, எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. 28 00:01:55,616 --> 00:01:56,617 அவ்வளவுதான். 29 00:01:57,868 --> 00:01:59,160 திடீரென்று, 30 00:01:59,161 --> 00:02:03,874 ஆறு வயதுக் குழந்தைகளுடன் விரல் ஓவியம் வரைவது எனக்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கவில்லை. 31 00:02:05,417 --> 00:02:06,543 விரல் ஓவியம் என்றால் என்ன? 32 00:02:07,044 --> 00:02:08,960 அவர்கள்… அவர்களின் கைகளை வண்ணத்தில் நனைத்து, 33 00:02:08,961 --> 00:02:11,172 பிறகு அவர்களின் விரல்களால் படம் வரைவார்கள். 34 00:02:11,173 --> 00:02:12,590 எனவே, நான் கற்பிப்பதை நிறுத்திவிட்டு, 35 00:02:12,591 --> 00:02:14,759 ஒரு தனியார் முதலீட்டு நிதியைத் தொடங்கினேன், பிறகு… 36 00:02:14,760 --> 00:02:16,511 - என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்? - பப்பாளி? 37 00:02:16,512 --> 00:02:19,847 - பப்பாளி இல்லை. - உலர்ந்த டோஸ்ட், வெண்ணெய் வேண்டாம், ஜெல்லி வேண்டாம். 38 00:02:19,848 --> 00:02:22,808 - இலவங்கம் வேண்டாம், எனக்கு ஒவ்வாமை இருக்கிறது. - எனக்கு ஒரு சீசர் சாலட், 39 00:02:22,809 --> 00:02:26,854 க்ரிங்கிள் ஃபிரைஸ், பச்சை பீன்ஸுடன் ஒரு ஹேங்கர் ஸ்டேக். 40 00:02:26,855 --> 00:02:30,733 ஆம், விலங்கு மாமிசம் சாப்பிடக்கூடாது என்ற விதியை நான் புறக்கணிக்கிறேன். 41 00:02:30,734 --> 00:02:32,276 என்ன சொன்னீர்கள்? 42 00:02:32,277 --> 00:02:33,528 இவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். 43 00:02:33,529 --> 00:02:36,698 இனிப்புக்கு, உங்களுக்கு லேடிஃபிங்கர்ஸ் பிடிக்குமா அல்லது சாக்லேட் டோர்டாவா? 44 00:02:37,616 --> 00:02:39,784 ஒவ்வொன்றிலும் ஒன்று, ஆனால் இலவங்கம் வேண்டாம். 45 00:02:39,785 --> 00:02:41,119 எனக்கும் அதே ஒவ்வாமை இருக்கிறது. 46 00:02:48,919 --> 00:02:50,503 நாம் இந்த உடல்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். 47 00:02:50,504 --> 00:02:51,839 அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்… 48 00:02:52,673 --> 00:02:54,132 அதற்கு வேண்டியதை கொடுப்பதன் மூலம். 49 00:02:55,425 --> 00:02:56,969 அது எல்லாமே வேலை செய்கிறது. 50 00:02:57,553 --> 00:02:59,304 ஒருவேளை உனக்கு எப்போதாவது ஆர்வம் ஏற்பட்டால். 51 00:03:05,769 --> 00:03:06,937 நீங்கள் வீட்டுக்குப் போவது நல்ல விஷயம். 52 00:03:11,775 --> 00:03:12,776 ஓ, மன்னித்துவிடுங்கள். 53 00:03:13,861 --> 00:03:14,944 இதோ. 54 00:03:14,945 --> 00:03:16,696 வேறு ஏதாவது வேண்டுமென்றால், சொல்லுங்கள். 55 00:03:16,697 --> 00:03:17,698 ஹாய். 56 00:03:19,241 --> 00:03:20,492 ஆம், உன்னை நேசிக்கிறேன். 57 00:03:29,042 --> 00:03:30,043 என் சகோதரி. 58 00:03:31,962 --> 00:03:33,463 எனவே வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 59 00:03:35,299 --> 00:03:38,634 ஒருவேளை ஒரு மனோதத்துவ நிபுணர், விலங்குகள் சம்பந்தமான ஏதோ ஒன்று. 60 00:03:38,635 --> 00:03:39,845 சரி, வேறு என்ன? 61 00:03:43,557 --> 00:03:44,683 சொல். 62 00:03:47,561 --> 00:03:48,562 போலீஸ்காரர். 63 00:03:50,606 --> 00:03:51,607 விளக்கு. 64 00:03:53,025 --> 00:03:55,068 இக்கட்டான நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு… 65 00:03:56,695 --> 00:04:00,574 அநீதி மற்றும் துரதிர்ஷ்டத்திலிருந்து… 66 00:04:01,575 --> 00:04:02,576 உதவி தேவைப்படுகிறது. 67 00:04:03,744 --> 00:04:06,413 எனக்குத் தெரியவில்லை, அவர்கள் பலவிதமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அது… 68 00:04:07,206 --> 00:04:08,289 அது எனக்கு உற்சாகம் தருகிறது. 69 00:04:08,290 --> 00:04:09,583 என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 70 00:04:11,460 --> 00:04:13,669 அதில் கொஞ்சம் வன்முறை இருக்கிறது. 71 00:04:13,670 --> 00:04:16,464 அதாவது, அவ்வளவாக இல்லை… இருக்கலாம், ஆனால்… 72 00:04:17,548 --> 00:04:18,840 நான் கவனமாக இருப்பேன். 73 00:04:18,841 --> 00:04:20,009 - அப்படியா? - ம். 74 00:04:20,010 --> 00:04:23,138 அல்லது அந்த வன்முறைதான் அந்த உற்சாகத்தின் ஒரு பகுதியா? 75 00:04:23,931 --> 00:04:24,932 இல்லை. 76 00:04:25,599 --> 00:04:26,934 இல்லை, நான்… 77 00:04:29,019 --> 00:04:30,187 வன்முறையா? 78 00:04:31,146 --> 00:04:32,773 இல்லை. நான் கவனமாக இருப்பேன். 79 00:04:39,196 --> 00:04:41,031 சரி. உங்கள் ஸ்டேக் கொண்டுவரப்படுகிறது. 80 00:04:41,740 --> 00:04:42,783 நன்றி. 81 00:04:54,503 --> 00:04:55,587 இது ஒரு நல்ல விஷயம். 82 00:04:56,964 --> 00:04:58,840 உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள்… 83 00:04:58,841 --> 00:05:00,466 அவர்கள் வீட்டில் உங்களுக்காக காத்திருப்பார்கள். 84 00:05:00,467 --> 00:05:01,969 இப்போது ஏன் நான் அவர்களுக்குத் தேவைப்படுவேன்? 85 00:05:02,511 --> 00:05:06,348 அது வெறும் உடலுறவு, உணவு, பணத்தைப் பற்றியது மட்டும் இல்லை. 86 00:05:07,975 --> 00:05:09,685 அது ஒரு வளவளப்பான பாதை. 87 00:05:10,769 --> 00:05:12,187 ஒன்றுக்குப் பிறகு இன்னொன்று. 88 00:05:13,647 --> 00:05:16,024 கடைசியில், நான் மோசமான காரியங்களைச் செய்திருந்தேன். 89 00:05:20,195 --> 00:05:22,196 வீடு என்றும் வீடுதான். 90 00:05:22,197 --> 00:05:23,532 நாம் என்ன செய்திருந்தாலும் சரி. 91 00:05:24,157 --> 00:05:25,450 வீடு என்றும் வீடுதான். 92 00:05:27,369 --> 00:05:28,954 என்னைத் திரும்ப கூட்டிப் போக அவர்கள் உன்னை… 93 00:05:30,706 --> 00:05:31,957 அனுப்பியதில் மகிழ்ச்சி. 94 00:05:32,916 --> 00:05:34,042 எனக்கும்தான். 95 00:05:39,923 --> 00:05:41,633 நான் இதற்கு முன்பு அழுததில்லை. 96 00:05:42,885 --> 00:05:45,512 நாம் நிறுத்தி கொஞ்சம் க்ளீனெக்ஸ் வாங்குவோமா? 97 00:05:46,889 --> 00:05:47,973 நிச்சயமாக. 98 00:05:59,151 --> 00:06:00,569 அழகாக இருக்கிறது, இல்லையா? 99 00:06:01,904 --> 00:06:03,322 ஒவ்வொரு இரவும் வித்தியாசமானது. 100 00:06:10,287 --> 00:06:12,039 நான் விரல் ஓவியத்தை மிஸ் செய்யப் போகிறேன். 101 00:06:16,710 --> 00:06:17,920 ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன். 102 00:06:22,716 --> 00:06:24,885 அது உண்மையில் எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. 103 00:06:55,749 --> 00:06:58,585 இல்லை. இல்லை! இல்லை! 104 00:07:02,673 --> 00:07:04,048 இல்லை! 105 00:07:04,049 --> 00:07:05,050 இல்லை. 106 00:07:15,811 --> 00:07:17,312 வளவளப்பான பாதை. 107 00:07:22,234 --> 00:07:23,986 ஒரு விஷயம் இன்னொன்றுக்கு இட்டுச்செல்லும். 108 00:09:03,710 --> 00:09:05,169 - ஹேய். - ஹேய். 109 00:09:05,170 --> 00:09:07,922 ஹேய், நான் உங்களுக்கு… ஒரு கொத்து மைக்ரோடேசிஸ் கொண்டு வந்தேன். 110 00:09:07,923 --> 00:09:09,006 உள்ளே வாருங்கள். 111 00:09:09,007 --> 00:09:11,176 சரி, இது முட்கள் நிறைந்த பேரிக்காய் இனம். 112 00:09:12,469 --> 00:09:14,221 அதோடு அமைதியாகவும் இருக்கிறது. 113 00:09:14,721 --> 00:09:17,890 அதுதான் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், அமைதி. 114 00:09:17,891 --> 00:09:21,603 நான் கேட்பதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால், நீங்கள் எப்படி… எப்படி இதை வாங்க முடிந்தது? 115 00:09:22,312 --> 00:09:23,313 நாங்கள் வாங்கவில்லை. 116 00:09:24,106 --> 00:09:25,107 இது இலவசம். 117 00:09:25,858 --> 00:09:28,860 - இலவசமா? அது எப்படி சாத்தியம்? - இது ஒரு அரசு மானியம். 118 00:09:28,861 --> 00:09:31,946 அவர்கள் புதிய வீடுகளுக்காக சில புதிய பில்லியன் டாலர் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். 119 00:09:31,947 --> 00:09:34,156 - அவர்களா? அவர்கள் யார்? - நகரம். 120 00:09:34,157 --> 00:09:35,324 நாங்கள் தகுதி பெற வேண்டியிருந்தது. 121 00:09:35,325 --> 00:09:37,952 ஆம், ஒரு வேலை இருக்க வேண்டும் அல்லது ஒன்றைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும், 122 00:09:37,953 --> 00:09:40,454 போதைப்பொருள் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும், அந்த மாதிரியான விஷயங்கள்… 123 00:09:40,455 --> 00:09:43,207 "சமூகத்துடன் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டைக் காட்டுங்கள்." 124 00:09:43,208 --> 00:09:44,668 அதைத்தான் சொன்னார்களா? 125 00:09:45,961 --> 00:09:50,673 ஆனாலும், நாங்கள் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 126 00:09:50,674 --> 00:09:51,841 கண்டிப்பாக. 127 00:09:51,842 --> 00:09:54,052 கடவுளே, நல்லது, நண்பர்களே. உங்களுக்காக ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன். 128 00:09:56,972 --> 00:09:57,973 மனிதர்கள்… 129 00:09:59,433 --> 00:10:01,100 அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன செய்ய முடியும். 130 00:10:01,101 --> 00:10:03,520 ஒருவர் வாழ தகுதி பெற்றவரா என்று இன்னொருவர் முடிவு செய்வது… 131 00:10:09,359 --> 00:10:10,569 இங்கே அமைதியாக இருக்கிறது. 132 00:10:18,911 --> 00:10:19,995 டைலர் கோ? 133 00:10:20,913 --> 00:10:21,914 என்ன? 134 00:10:22,539 --> 00:10:25,375 சரி, ஜி மூனைப் பற்றி உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். 135 00:10:28,629 --> 00:10:31,047 அதாவது, ஜி. 136 00:10:31,048 --> 00:10:32,298 இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. 137 00:10:32,299 --> 00:10:35,385 அதாவது, அவன் போதைக்கு அடிமையானவன் என்பதால் என்னால் நம்ப முடியும், ஆனால் இருந்தாலும்… 138 00:10:37,137 --> 00:10:38,305 அது ஏமாற்றம்தான். 139 00:10:43,143 --> 00:10:44,436 நான் உள்ளே வரலாமா? 140 00:10:44,937 --> 00:10:46,355 நிச்சயமாக, எதுவாக இருந்தாலும். 141 00:10:49,107 --> 00:10:50,943 கடைசியாக நான் ஜியைப் பார்த்தபோது… 142 00:10:51,568 --> 00:10:53,819 அவன் இறந்துவிட்டான் என்பதை கேள்விப்பட்டது, அந்த மாதிரியான விஷயங்கள். 143 00:10:53,820 --> 00:10:56,740 - நீ அவனிடம் என்ன சொன்னாய்? - ஒன்றுமில்லை, நாம் பயிற்சி செய்ததைதான். 144 00:10:57,324 --> 00:10:58,783 - நன்றாக பேசினேன். - நிச்சயமாக பேசியிருப்பாய். 145 00:10:58,784 --> 00:11:01,286 - அவன் உன்னை நம்பினான் என்று நினைக்கிறாயா? - அப்படித்தான் நினைக்கிறேன். 146 00:11:02,329 --> 00:11:04,456 - நான் பொய் சொல்வதில் வல்லவன். - ஆனால் நீ உறுதியாக இல்லையா? 147 00:11:05,165 --> 00:11:06,458 இல்லை, மன்னித்துவிடுங்கள், நான் உறுதியாக இல்லை. 148 00:11:08,252 --> 00:11:09,628 வேகா சந்தேகப்படுகிறான். 149 00:11:10,212 --> 00:11:11,713 ரொம்ப நேரம் இல்லை. 150 00:11:21,765 --> 00:11:24,101 ஜி? ஹேய். அதோ இருக்கிறான். 151 00:11:25,018 --> 00:11:26,019 ஹேய். 152 00:11:27,688 --> 00:11:29,772 உனக்கு கொஞ்சம் வால்நட்களை கொண்டு வந்தேன். 153 00:11:29,773 --> 00:11:32,024 அவை போதைக்கு அடிமையான சிகிச்சைக்கு உதவும் என்று படித்தேன். 154 00:11:32,025 --> 00:11:33,651 ஓ, இல்லை. உவேக். 155 00:11:33,652 --> 00:11:35,152 நான் சில கம்மிகளை எதிர்பார்த்தேன். 156 00:11:35,153 --> 00:11:36,405 கம்மிகள் கூடாது. நான் உட்காரலாமா? 157 00:11:42,536 --> 00:11:45,163 கேரி சொல்கிறார் நீ… நீ நன்றாக தேறிவருகிறாய் என்று. 158 00:11:45,831 --> 00:11:48,125 ஆம், நான் சாகவில்லை. 159 00:11:48,709 --> 00:11:50,586 ஆஹா. இந்த இடம் ஒவ்வொரு பென்னிக்கும் மதிப்பானது. 160 00:11:51,170 --> 00:11:54,088 இல்லை, உங்களுக்கு நன்றி. நிஜமாகவே. 161 00:11:54,089 --> 00:11:57,092 அதை வைத்திருக்கும் அளவுக்கு நீ புத்திசாலியாக இருந்தாய். அதாவது உன் பையில் இருந்த நார்கேன். 162 00:11:58,260 --> 00:12:01,053 நான் அதைப் பயன்படுத்த நான் அங்கே இருந்ததில் மகிழ்ச்சி. 163 00:12:01,054 --> 00:12:03,347 சரி, நீங்கள் சொல்வது சரிதான். அப்போது நான் ஒரு மேதை. 164 00:12:03,348 --> 00:12:04,933 - நான் அப்படிச் சொல்லவில்லை. - சரி… 165 00:12:07,102 --> 00:12:09,520 - டேனி எப்படி இருக்கிறான்? - நன்றாக இருக்கிறான். உன்னை மிஸ் செய்கிறான். 166 00:12:09,521 --> 00:12:11,148 சண்டையைப் பற்றி உற்சாகமாக இருக்கிறான். 167 00:12:12,232 --> 00:12:15,610 அப்படியா? சரி, நான் இங்கிருந்து வெளியேற வேண்டும், நான் பயிற்சிக்குத் திரும்ப வேண்டும். 168 00:12:15,611 --> 00:12:17,486 வேகாஸ் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. 169 00:12:17,487 --> 00:12:18,488 அதைச் செய்ய முடியாது. 170 00:12:19,114 --> 00:12:20,865 - அது இன்னும் பாதுகாப்பாக இல்லை. - அது எப்போது பாதுகாப்பாக ஆகும்? 171 00:12:20,866 --> 00:12:24,119 தெரியவில்லை. உன்னைக் கொல்ல துடிக்கும் போலீஸ்காரனை எப்படி சமாளிப்பது என்று கண்டுபிடிக்க வேண்டும். 172 00:12:26,705 --> 00:12:27,955 இருந்தாலும் அது என்ன நிலையில் இருக்கிறது? 173 00:12:27,956 --> 00:12:30,833 - என்ன? - அவனை சிக்கவைக்கும் உங்கள் திட்டம். 174 00:12:30,834 --> 00:12:33,628 அதாவது, இந்த வால்நட்கள் பைக்கு ரொம்ப நன்றி, 175 00:12:33,629 --> 00:12:35,171 ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 176 00:12:35,172 --> 00:12:37,591 நான்… அதற்கான வேலையைச் செய்கிறேன். 177 00:12:38,300 --> 00:12:41,761 எனவே, வாயில்களில் ஒரு பாதுகாவலர் இருக்கிறார், அவர் நிராயுதபாணி, சரியா? 178 00:12:41,762 --> 00:12:44,555 நாங்கள் தனிப்பட்டவர்கள், தனியாக இருக்கிறோம், ஆனால் இது ஒரு கோட்டை இல்லை. 179 00:12:44,556 --> 00:12:45,640 அவனால் போக முடியாது. 180 00:12:45,641 --> 00:12:49,519 சரி, ஜி தன்னுடைய சிகிச்சையை இங்கே முடிக்க வேண்டும் என வலுவாகப் பரிந்துரைக்கிறேன். 181 00:12:49,520 --> 00:12:50,646 - நல்லது. - ஆனால்… 182 00:12:51,688 --> 00:12:53,732 - இது சிறையும் இல்லை. - என்னால் அதைப் பார்க்க முடிகிறது. 183 00:12:54,399 --> 00:12:55,983 - அந்தப் பையன் யார்? - அவன் ஒரு நல்ல பையன். 184 00:12:55,984 --> 00:12:57,319 அவன் கொஞ்சம்… 185 00:12:58,403 --> 00:12:59,946 வெளியே துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. 186 00:12:59,947 --> 00:13:03,366 அதாவது, அவன் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையைக் கொள்ளையடிக்க தவறான நேரத்தைத் தேர்ந்தெடுத்தான்… 187 00:13:03,367 --> 00:13:05,618 - உண்மை. - அவன் அன்னை தெரசா என்று சொல்லவில்லை. 188 00:13:05,619 --> 00:13:09,247 அதோடு அவருக்கு வயது 33, ஷுகர், அது சிறுவன் என்பதைத் தாண்டி ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. 189 00:13:09,248 --> 00:13:10,623 எல்லாம் நல்ல கருத்துக்கள். 190 00:13:10,624 --> 00:13:12,124 - நன்றி, கேரி. - சரி. 191 00:13:12,125 --> 00:13:14,168 அவனுக்கு வால்நட்களை கொண்டு வந்தேன். 192 00:13:14,169 --> 00:13:15,170 அவனுக்குப் பிடிக்கவில்லை. 193 00:13:15,838 --> 00:13:18,005 - தன்னுடைய பையில் மிட்டாய் இருப்பதாகச் சொல்கிறான். - ஆம். 194 00:13:18,006 --> 00:13:20,634 போதைக்கு அடிமையானதற்கு சிகிச்சை பெறும்போது இனிப்புகளை தராமல் இருக்க முயற்சிக்கிறோம், 195 00:13:21,260 --> 00:13:23,637 ஆனால் அவன் இப்போது அதன் மோசமான நிலையைக் கடந்துவிட்டான். 196 00:13:29,142 --> 00:13:31,520 ஹேய். இது என்ன? 197 00:13:32,229 --> 00:13:33,564 அவனுடைய ஃபோன் என்று நினைக்கிறேன். 198 00:13:35,941 --> 00:13:37,317 அவன் ஒருவனுடன் இருப்பதாகச் சொன்னாயா? 199 00:13:38,193 --> 00:13:39,360 எனக்குத் தெரியவில்லை. 200 00:13:39,361 --> 00:13:42,489 பணத்தை எடுங்கள். ஃபோனை எடுங்கள். அந்த டிராக்கரை எடுங்கள். போகலாம். 201 00:13:45,534 --> 00:13:47,119 ஆனால் அவனிடம் ஃபோன் இருக்கக்கூடாது. 202 00:13:49,037 --> 00:13:50,329 இது எங்கிருந்து வந்தது? 203 00:13:50,330 --> 00:13:53,208 - சகோ, எதைப் பற்றி பேசுகிறீர்கள்? - ஃபோன், சகோ, இது உனக்கு எங்கே கிடைத்தது? 204 00:13:59,673 --> 00:14:00,841 உன் ஃபோனா? 205 00:14:03,385 --> 00:14:05,678 என்ன கொடுமை, நண்பா? இது உன்னிடம் இருந்ததை மறந்துவிட்டாயா? 206 00:14:05,679 --> 00:14:08,472 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். தெரியவில்லை. எனக்கு சீரியஸான விஷயம் நடந்துகொண்டிருந்தது! 207 00:14:08,473 --> 00:14:10,767 - தெளிவாக. - சரி. வா, போகலாம். நன்றி. 208 00:14:16,857 --> 00:14:18,192 அதைப் பற்றி பார்ப்போம். 209 00:14:19,234 --> 00:14:20,485 எனவே, இதோ உன்னுடைய அடுத்தது. 210 00:14:21,278 --> 00:14:24,114 தெற்கில் இருக்கும் என் நண்பர்களிடமிருந்து இன்னும் 30,000 யூனிட்கள். 211 00:14:24,990 --> 00:14:26,240 இன்னுமா? 212 00:14:26,241 --> 00:14:27,701 ஆம். சுத்த ஃபென்டனில். 213 00:14:28,285 --> 00:14:30,036 அதே ஒப்பந்தமா? ஒரு மாத்திரைக்கு பத்து சென்ட்களா? 214 00:14:30,037 --> 00:14:32,206 - ஆம். அதே ஒப்பந்தம்தான். - அருமை. 215 00:14:33,540 --> 00:14:35,833 இந்த ஃபயர் சேல் விஷயத்தை மீண்டும் எனக்கு விளக்குங்கள், 216 00:14:35,834 --> 00:14:38,545 வணிக ரீதியாக, ஏனென்றால் எனக்கு அது புரியவில்லை. 217 00:14:40,672 --> 00:14:41,798 வணிக ரீதியாகவா? 218 00:14:46,678 --> 00:14:49,055 சரி, வாடிக்கையாளரை அடையாளம் கண்டுபிடித்து, 219 00:14:49,056 --> 00:14:52,267 பிரதேசத்தைத் தெளிவாக வரையறுத்து, அதை அதிகப்படியாக விநியோகிக்க வேண்டும். 220 00:14:54,102 --> 00:14:55,811 சரி, ஏன் இப்படி? 221 00:14:55,812 --> 00:14:57,731 அதாவது, யாரும் பணம் சம்பாதிப்பதில்லை. 222 00:15:01,276 --> 00:15:02,819 நீ நிறைய கேள்விகளைக் கேட்கிறாய், நண்பா. 223 00:15:11,745 --> 00:15:14,997 என்ன… எனக்கென்ன கவலை? அதாவது, நாங்கள் போதுமான அளவு சம்பாதிக்கிறோம். 224 00:15:14,998 --> 00:15:16,834 ஒரு ஆர்வத்தில் கேட்டேன். அவ்வளவுதான். 225 00:15:18,168 --> 00:15:19,670 ஆம். எனக்குத் தெரிகிறது. 226 00:15:39,982 --> 00:15:40,983 நெருங்கிவிட்டோம். 227 00:15:41,525 --> 00:15:44,110 - அது என்ன அர்த்தம்? - சீக்கிரம் வழக்கு தொடுக்கப் போகிறோம். 228 00:15:44,111 --> 00:15:47,489 இல்லை, ஆனால், டாம், நாம் நெருக்கமாக இல்லை. இது… இதுதான். அதுதான் நம் ஆதாரம். 229 00:15:48,448 --> 00:15:50,825 சரி, ஆனால் டெப் சொல்கிறாள், இது மாதிரியான வழக்குகளில்… 230 00:15:50,826 --> 00:15:53,619 எது மாதிரியான வழக்குகள், டாம்? அவன்… அவன் வீடியோவில் இருக்கிறான். 231 00:15:53,620 --> 00:15:56,790 அவன் போதைப்பொருளின் எந்தக் காட்சி ஆதாரமும் இல்லாமல் வீடியோவில் இருக்கிறான். 232 00:15:57,499 --> 00:16:00,669 அனுமானங்கள் இருக்கின்றன, ஆனால் அவன்… தான் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனமாக இருக்கிறான். 233 00:16:01,336 --> 00:16:05,006 எந்தவொரு நல்ல வழக்கறிஞரும் அதற்கு மாற்று விளக்கம் கொடுத்துவிடுவார். 234 00:16:05,007 --> 00:16:06,466 வேகா தண்டனையிலிருந்து தப்பித்துவிடுவானா? 235 00:16:08,010 --> 00:16:09,177 அவன் மோசமானவன் என்று அவளுக்குத் தெரிகிறது. 236 00:16:09,178 --> 00:16:10,428 அவன் வெளிப்படையாக மோசமானவன்தான். 237 00:16:10,429 --> 00:16:12,513 தெரியுமா, நேரம் ஆகலாம். 238 00:16:12,514 --> 00:16:14,099 எனக்கு நேரமில்லை, டாம்! 239 00:16:14,766 --> 00:16:17,268 அவன் துணை அதிகாரி. உறுதிமொழி எடுத்திருக்கிறான். அவன் பேட்ஜ் அணிந்தவன், டாம். 240 00:16:17,269 --> 00:16:19,103 அது அவனை ரொம்ப மோசமாக்குகிறது! 241 00:16:19,104 --> 00:16:21,230 அவன் குற்றம் நிரூபிக்கப்படுவது எளிதாக இருக்க வேண்டும், கடினமாக இல்லை! 242 00:16:21,231 --> 00:16:22,274 உங்களுக்குப் புரிகிறதா? 243 00:16:28,697 --> 00:16:30,032 இதற்கு ஒரு வழி இருக்கிறது. 244 00:16:31,658 --> 00:16:33,619 - அது யாருடைய முதல் தேர்வாகவும் இருக்காது. - சொல்லுங்கள். 245 00:16:34,578 --> 00:16:36,205 நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். குற்றம் சொல்லவும் மாட்டேன். 246 00:16:37,164 --> 00:16:38,749 இந்த உலகம் ரொம்ப ஆபத்தானது. 247 00:16:39,791 --> 00:16:42,753 - நமக்கு தேவைப்படும் விதிகளை வகுத்துக்கொள்கிறோம். - என்ன சொல்கிறீர்கள்? 248 00:16:44,630 --> 00:16:45,714 வேகா விவாகரத்தானவன், சரியா? 249 00:16:46,882 --> 00:16:47,925 குழந்தைகள் அம்மாவுடன் இருக்கிறார்களா? 250 00:16:49,009 --> 00:16:50,427 அவன் தனியாக வசிக்கிறான். 251 00:16:52,012 --> 00:16:53,055 சும்மா சொல்கிறேன். 252 00:16:54,640 --> 00:16:56,892 இல்லை. அது என்னால் முடியாது. 253 00:16:57,601 --> 00:16:58,602 சரி. 254 00:17:00,437 --> 00:17:01,522 இல்லை, என்னால் முடியாது. 255 00:17:02,105 --> 00:17:03,106 நல்லது. 256 00:17:18,497 --> 00:17:21,415 விஸ்டா - 35 MM ரோமன் ஹாலிடே 257 00:17:30,300 --> 00:17:33,262 நான் வேலை செய்துகொண்டிருக்க வேண்டும், ஆனால் எனக்கு எந்த யோசனையும் இல்லை. 258 00:17:33,887 --> 00:17:35,722 அல்லது எனக்குப் பிடித்த எந்த யோசனையும் என்னிடம் இல்லை. 259 00:17:38,475 --> 00:17:39,726 அதோடு நான் இங்கே இருக்க விரும்பலாம்… 260 00:17:40,561 --> 00:17:41,562 இவளுடன். 261 00:17:48,986 --> 00:17:50,070 என்ன? 262 00:17:50,696 --> 00:17:51,780 வேடிக்கையாக இருக்கிறது. 263 00:18:11,633 --> 00:18:14,386 அக்விலா, கழுகு. 264 00:18:15,554 --> 00:18:18,432 பிறகு, சிக்னஸ். 265 00:18:19,558 --> 00:18:22,060 பிறகு, லைரா. 266 00:18:22,561 --> 00:18:26,273 லைரா ஒரு செவ்வகம் மற்றும் ஒரு தலைகீழ் முக்கோணம் போன்றது. 267 00:18:27,149 --> 00:18:28,482 பார்த்தாயா? 268 00:18:28,483 --> 00:18:30,568 - அது? - எது? 269 00:18:30,569 --> 00:18:34,197 குதிரை கால்களை உதைப்பது போன்றதா? 270 00:18:34,198 --> 00:18:36,074 - ஓ, அங்கே? - ஆம். 271 00:18:36,867 --> 00:18:39,077 அது பூடெஸ். 272 00:18:40,037 --> 00:18:41,162 மேய்ப்பன். 273 00:18:41,163 --> 00:18:42,164 பூடெஸா? 274 00:18:42,831 --> 00:18:44,041 அதைத் தாண்டி இருப்பது, ஒருவேளை… 275 00:18:45,000 --> 00:18:49,462 ஒளி மாசுபாடும் ஆர்க்டரஸ் ரொம்ப பிரகாசமாக இல்லாவிட்டால், 2.9 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் 276 00:18:49,463 --> 00:18:51,173 இருக்கும் டிரையாங்குலம் விண்மீன் மண்டலத்தை 277 00:18:52,633 --> 00:18:54,384 நம்மால் பார்க்க முடியும். 278 00:18:55,928 --> 00:18:57,471 அதில் என்ன விசேஷம் இருக்கிறது? 279 00:18:58,555 --> 00:19:00,432 விசேஷம் எதுவும் இல்லை. வெறும்… 280 00:19:01,725 --> 00:19:02,726 அது எனக்குப் பிடிக்கும். 281 00:19:07,397 --> 00:19:08,398 சரி… 282 00:19:09,274 --> 00:19:10,567 ரொம்ப மோசம் இல்லை. 283 00:19:11,735 --> 00:19:14,988 இரவு உணவு, ஒரு திரைப்படம், ஒரு வானியல் பாடம். 284 00:19:19,368 --> 00:19:20,701 இது ஒரு நல்ல டேட்டாக இருந்தது. 285 00:19:20,702 --> 00:19:21,995 - ஆம். - சரியா? 286 00:19:22,538 --> 00:19:23,622 நன்றாக இருந்தது. 287 00:19:45,477 --> 00:19:46,520 என் பற்களில் உணவு இருக்கிறதா? 288 00:19:47,271 --> 00:19:50,732 இல்லை. இல்லை, உன் பற்கள்… நன்றாக இருக்கின்றன. 289 00:19:52,860 --> 00:19:55,028 ஒருவேளை நீ தயாராக இல்லையா? 290 00:19:57,281 --> 00:19:58,532 ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். 291 00:19:59,241 --> 00:20:00,242 ஏதோவொரு காரணத்தால் 292 00:20:01,618 --> 00:20:03,996 நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள மாட்டேன். 293 00:20:04,705 --> 00:20:05,789 நீ கூடாது. 294 00:20:08,333 --> 00:20:10,210 இருந்தாலும் இது ஒரு நல்ல டேட்டாக இருந்தது. 295 00:20:11,461 --> 00:20:12,504 ஆம், அப்படித்தான் இருந்தது. 296 00:20:15,215 --> 00:20:17,342 - அப்படியென்றால் குட் நைட். - குட் நைட், சார்லெட். 297 00:20:41,241 --> 00:20:44,286 {\an8}டேமி - வாய்ஸ் மெயில் 298 00:20:49,124 --> 00:20:53,545 நான் எதுவும் சொல்லாமல் இருக்க முயற்சி செய்தேன், திரு. ஷுகர், ஆனால் அவன் என்னைப் பயமுறுத்தினான். 299 00:20:54,129 --> 00:20:56,298 நான் ரொம்ப வருந்துகிறேன். அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். 300 00:21:01,386 --> 00:21:03,221 குடி! 301 00:21:03,222 --> 00:21:06,058 சரி. சரி, நான் ஒரு பானம் குடிக்கிறேன்! 302 00:21:12,481 --> 00:21:14,483 வாழ்த்துகள் 303 00:21:19,696 --> 00:21:21,656 பார், என்னால் அவனை 6 மணிநேரத்தில் ஒரு விமானத்தில் ஏற்ற முடியும். 304 00:21:21,657 --> 00:21:23,574 அவனுக்கு ஒரு அபார்ட்மெண்ட் ஏற்பாடு செய்கிறேன், என்ன தேவைப்பட்டாலும். 305 00:21:23,575 --> 00:21:24,576 கொரியா? 306 00:21:25,160 --> 00:21:27,328 ச்சே. வேறு வழி இல்லையா? 307 00:21:27,329 --> 00:21:30,540 அவனை உடனடியாக ஒரு விமானத்தில் ஏற்ற வேண்டும். டேனி, அதுதான் அவனைக் காப்பாற்ற ஒரே வழி. 308 00:21:30,541 --> 00:21:32,708 சரி, ஆனால் அவனை முதலில் நகர்த்த முடியாதா? 309 00:21:32,709 --> 00:21:34,126 - அவனை வேறு எங்காவது ஒளித்துவைக்க முடியாதா? - எங்கே? 310 00:21:34,127 --> 00:21:36,003 என்ன, யுடா, நியூ மெக்ஸிகோ? அது விஷயமில்லை. 311 00:21:36,004 --> 00:21:39,590 அதாவது, என்னிடம் வசதிகள் இருக்கின்றன, ஆனால் அவனிடம் இருப்பதோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லை. 312 00:21:39,591 --> 00:21:42,051 - BOLO எச்சரிக்கை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? - இல்லை. 313 00:21:42,052 --> 00:21:43,970 "தேடிக்கொண்டே இருங்கள்." அதாவது ஒரு அழைப்பில் அவனால் 314 00:21:43,971 --> 00:21:45,680 10,000 போலீஸ்காரர்கள் ஜியைத் தேடவைக்க முடியும். 315 00:21:45,681 --> 00:21:48,057 - எங்கும் ஒளிய முடியாது! - அந்தப் போலீஸ்காரன் கைது செய்யப்படும் வரை? 316 00:21:48,058 --> 00:21:49,852 அவன் கைது செய்யப்பட்டால், பிறகும்… 317 00:21:50,394 --> 00:21:52,062 ஒரு குற்றப்பத்திரிக்கைக்கு பல மாதங்கள் ஆகலாம். அவன்… 318 00:21:52,563 --> 00:21:54,064 அவன் அந்த முழு நேரமும் சுதந்திரமாக இருப்பான். 319 00:21:57,818 --> 00:21:58,943 பார், அது சிறந்தது இல்லை என்று எனக்குத் தெரியும். 320 00:21:58,944 --> 00:22:00,903 அது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவனை வீட்டுக்கு அனுப்புவது… 321 00:22:00,904 --> 00:22:03,240 இல்லை. அது… அது இனி வீடு இல்லை. 322 00:22:03,824 --> 00:22:05,659 இதுதான். நான்தான் அவன் வீடு. 323 00:22:06,702 --> 00:22:08,245 யோ, ஒரு நிமிடம் கிடைக்குமா, தயவுசெய்து! 324 00:22:08,996 --> 00:22:09,997 ச்சே! 325 00:22:19,590 --> 00:22:22,884 அது… அந்தப் போலீஸ்காரன் ஆபத்தானவன். எனக்குப் புரிகிறது. 326 00:22:22,885 --> 00:22:24,135 ஆம். 327 00:22:24,136 --> 00:22:26,012 ஜி அவனுடன் பிரச்சினையில் இறங்கியிருக்கிறான், 328 00:22:26,013 --> 00:22:28,223 நீங்கள் அதை யோசித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஷுகர், ஆனால்… 329 00:22:34,771 --> 00:22:36,023 எனக்குத் தெரியவில்லை. 330 00:22:38,358 --> 00:22:40,068 யோ, எனக்கு எஞ்சியிருப்பதெல்லாம் அவன் மட்டும்தான். 331 00:22:42,154 --> 00:22:43,155 எனக்குத் தெரியும். 332 00:22:45,115 --> 00:22:46,658 அவனை என்னிடமிருந்து பிரிக்காதீர்கள். 333 00:22:47,951 --> 00:22:48,994 தயவுசெய்து? 334 00:22:52,915 --> 00:22:54,874 அதே ஒப்பந்தமா? ஒரு மாத்திரைக்கு பத்து சென்ட்களா? 335 00:22:54,875 --> 00:22:55,958 ஆம். அதே ஒப்பந்தம்தான். 336 00:22:55,959 --> 00:22:58,127 இந்த ஃபயர் சேல் விஷயத்தை மீண்டும் எனக்கு விளக்குங்கள், 337 00:22:58,128 --> 00:23:00,881 வணிக ரீதியாக, ஏனென்றால் எனக்கு அது புரியவில்லை. 338 00:23:02,007 --> 00:23:02,841 வணிகம்… 339 00:23:04,009 --> 00:23:07,679 ஈஸி4 பிரதேசத்தில் ஃபென்டனில் விலை 90% குறைந்திருக்கிறது. 340 00:23:10,390 --> 00:23:13,477 சரி, ஏன் இப்படி? அதாவது, யாரும் பணம் சம்பாதிப்பதில்லை. 341 00:23:14,228 --> 00:23:16,605 இது அமெரிக்கா. யாரோ எங்கோ பணம் சம்பாதிக்க வேண்டும். 342 00:23:17,689 --> 00:23:19,608 நீ நிறைய கேள்விகளைக் கேட்கிறாய், நண்பா. 343 00:23:20,526 --> 00:23:23,569 என் மகனை யாரோ காயப்படுத்த காரணம் என்னவென்று யோசிக்கவே வேண்டாம். எனக்குத் தெரியும். 344 00:23:23,570 --> 00:23:25,196 அது எல்லாவற்றுக்கும் காரணம் ஃபயர் சேல்தான். 345 00:23:25,197 --> 00:23:26,490 கவனமாக இரு… 346 00:23:28,075 --> 00:23:29,492 இல்லையென்றால் உன்னையும் கொன்றுவிடுவார்கள். 347 00:23:29,493 --> 00:23:31,077 அதிகப்படியான போதைப்பொருள். 348 00:23:31,078 --> 00:23:32,161 இன்று என்னுடைய ஐந்தாவது நபர். 349 00:23:32,162 --> 00:23:33,454 ஹெசூஸ் அலஹான்ட்ரோ ஹக்கேஸ் 350 00:23:33,455 --> 00:23:36,249 நகர அளவில் எண்ணிக்கை குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் எனக்குத் தெரியவில்லை. 351 00:23:36,250 --> 00:23:38,292 எனக்கு முன்னெப்போதையும்விட பிஸியாக இருப்பதாகத் தெரிகிறது. 352 00:23:38,293 --> 00:23:39,752 ஏன் வண்ண சீட்டுகள்? 353 00:23:39,753 --> 00:23:40,920 WTN-கள். 354 00:23:40,921 --> 00:23:42,004 "யாருக்குத் தெரிவிக்க வேண்டும்." 355 00:23:42,005 --> 00:23:44,882 பச்சை சீட்டு என்றால் இறந்தவருக்குத் தெரிந்த, அறிவிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் இருக்கிறார்கள். 356 00:23:44,883 --> 00:23:46,676 நீல சீட்டு என்றால் அடையாளம் தெரியாதவர். 357 00:23:46,677 --> 00:23:48,719 யாரோ ஒருவர் போல தெரியாதவரா? 358 00:23:48,720 --> 00:23:50,638 அவர்கள் இறந்துவிட்டார்கள், சொல்ல யாரும் இல்லை என்று அர்த்தம். 359 00:23:50,639 --> 00:23:51,765 ஆனால் எண்கள் பொய் சொல்லாது. 360 00:23:52,474 --> 00:23:53,933 மக்களால் முடியும். 361 00:23:53,934 --> 00:23:55,811 இந்த எண்கள் எங்கிருந்து வருகின்றன? 362 00:23:57,062 --> 00:23:59,106 அவன் போதைக்கு அடிமையானவன். அப்படிப்பட்ட ஒருவன்… 363 00:23:59,606 --> 00:24:01,733 அதற்கு ரொம்ப நாட்கள் ஆகாது. 364 00:24:04,570 --> 00:24:06,238 பிணவறையிலிருந்து இருந்தவன். 365 00:24:08,115 --> 00:24:09,532 {\an8}பீட்டர் புருனோ (நடுவில்) தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் 366 00:24:09,533 --> 00:24:11,285 {\an8}டாக்டர் பீட்டர் புருனோ. 367 00:24:13,579 --> 00:24:14,621 {\an8}பீட்டர் புருனோ 368 00:24:16,248 --> 00:24:17,999 தலைமை மருத்துவ ஆய்வாளர் 369 00:24:18,000 --> 00:24:19,543 தடயவியல் நோயியல் பீட்டர் புருனோவின் விரிவுரை 370 00:24:23,463 --> 00:24:24,506 மரீன் கார்ப்ஸ் பதிவுகள் 371 00:24:28,719 --> 00:24:30,428 உன் இராணுவ நாட்களில் ஏற்பட்ட பழைய பழக்கமா? 372 00:24:30,429 --> 00:24:31,929 மரீன்ஸ். 373 00:24:31,930 --> 00:24:33,849 சரி. செம்பர் ஃபை. 374 00:24:36,643 --> 00:24:37,769 எப்போதும் விசுவாசமானவர்கள். 375 00:24:42,191 --> 00:24:43,859 இதில் வேகாவும் புருனோவும் ஒன்றாக இருக்கிறார்கள். 376 00:24:48,822 --> 00:24:52,618 இந்த மக்கள் எல்லோரும் இறந்துகொண்டிருந்தால், அந்த அபார்ட்மெண்ட்களில் யார் வசிக்கிறார்கள்? 377 00:24:58,415 --> 00:24:59,875 நான் 20 கதவுகளைத் தட்டினேன். 378 00:25:00,375 --> 00:25:01,585 இரண்டு மட்டும்தான் திறக்கப்பட்டது. 379 00:25:02,336 --> 00:25:06,047 அதுதான் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், அமைதி. 380 00:25:06,048 --> 00:25:09,968 ஒரு அபார்ட்மெண்டில் வசிப்பது, எங்களைச் சுற்றி சத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். 381 00:25:10,719 --> 00:25:12,095 ஆனால் இது ரொம்ப அமைதியாக இருக்கிறது. 382 00:25:44,336 --> 00:25:46,380 வேகா ஏராளமான மலிவான ஃபென்டனிலை சந்தையில் விடுகிறான். 383 00:25:47,756 --> 00:25:48,840 போதைக்கு அடிமையானவர்கள் இறக்கும்போது, 384 00:25:48,841 --> 00:25:51,969 புருனோ அவர்களின் அடையாளங்களைத் திருடி, அவர்களை ஒரு வெற்றிக் கதையாக மாற்றி, 385 00:25:52,886 --> 00:25:55,597 மில்லியன்கணக்கான வீட்டு ஒப்பந்தங்களில் அரசாங்கத்திடம் பணம் பெறுகிறார்கள். 386 00:26:00,060 --> 00:26:02,479 என்னால் இதை நிறுத்த முடியும். இப்போதே இதையெல்லாம் நிறுத்த முடியும். 387 00:26:04,731 --> 00:26:06,358 புருனோவை நிறுத்த முடியும். வேகாவை நிறுத்த முடியும். 388 00:26:07,234 --> 00:26:09,027 ஜியையும் எண்ணற்ற மற்றவர்களையும் காப்பாற்ற முடியும். 389 00:26:10,445 --> 00:26:11,697 வேகாதான் அந்தக் கருவி. 390 00:26:12,531 --> 00:26:15,659 நான் அந்தக் கருவியை உடைத்து முழு பொறிமுறையையும் அழிக்க முடியும். 391 00:26:17,119 --> 00:26:18,620 எனக்கு இப்போது தெளிவாகிவிட்டது. 392 00:26:19,663 --> 00:26:21,123 வேகா நிறுத்தப்பட வேண்டும். 393 00:26:42,561 --> 00:26:44,229 கடவுளே, ஜெஸ்ஸி. 394 00:27:20,140 --> 00:27:23,018 விதிகள் மற்றவர்களைப் போல நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இருக்கின்றன. 395 00:27:25,312 --> 00:27:26,438 நாங்கள் பிரபஞ்சங்களுக்குப் பயணிக்கிறோம்… 396 00:27:28,941 --> 00:27:30,192 பெருந்திரளான மக்களைப் பார்க்கிறோம். 397 00:27:32,486 --> 00:27:34,780 அந்நிய உடல்களில் புதிய உணர்வுகளை அனுபவிக்கிறோம். 398 00:27:37,866 --> 00:27:39,743 ஆனால் நாங்கள் நாங்களாக இருக்க வேண்டும். 399 00:28:51,440 --> 00:28:54,109 திரு. ஷுகர், உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். 400 00:29:02,201 --> 00:29:03,202 ஹேய். 401 00:29:03,785 --> 00:29:04,869 லேட் நைட்? 402 00:29:04,870 --> 00:29:06,038 ஆம், உனக்கும்தானே? 403 00:29:08,081 --> 00:29:09,583 கடைசியாக அதைக் கண்டுபிடித்துவிட்டாய். 404 00:29:16,089 --> 00:29:17,591 நமக்கு ஒரு பானம் தேவை என்று நினைக்கிறேன். 405 00:29:19,676 --> 00:29:21,094 ஒருமுறை இங்கே திருமணத்துக்கு வந்திருக்கிறேன். 406 00:29:23,388 --> 00:29:25,097 பின்னால் ஒரு நடன தளம் இருக்கிறது. 407 00:29:25,098 --> 00:29:26,767 எர்த் விண்ட் ஃபயர் இசைக்குழு சத்தமாக வாசித்தது. 408 00:29:27,351 --> 00:29:28,352 ஜாலியாக இருந்தது. 409 00:29:47,496 --> 00:29:48,664 அவனை நிரந்தரமாக ஒளித்து வைக்க முடியாது. 410 00:29:50,624 --> 00:29:52,417 பார், அவன் என்ன எதிர்கொள்கிறான் என்று யோசி. 411 00:29:53,126 --> 00:29:55,670 அவன் முன்வந்தால், அதாவது அவன் மீது இரண்டாம் நிலை திருட்டு குற்றம் விழும். 412 00:29:55,671 --> 00:29:58,714 அவனிடம் விநியோகிக்கும் நோக்கத்துடன், 413 00:29:58,715 --> 00:30:00,007 கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் இருக்கிறது. 414 00:30:00,008 --> 00:30:02,802 அடையாளத் திருட்டு குற்றம் இருக்கிறது, 415 00:30:02,803 --> 00:30:06,348 அவர் பேசினால் தீவிர சிறை தண்டனை கிடைக்கும், அவன் அதைச் செய்ய மாட்டான். 416 00:30:07,558 --> 00:30:09,559 நான் உறுதியளிக்கிறேன். நீ அவனை மீண்டும் பார்க்க மாட்டாய். 417 00:30:09,560 --> 00:30:11,435 பார், எனக்குத் தெரியும், சரியா? 418 00:30:11,436 --> 00:30:13,313 நான் பல முறை கணக்குபோட்டு பார்த்துவிட்டேன். 419 00:30:15,607 --> 00:30:16,608 அதை விட்டுவிடு, ரே. 420 00:30:23,740 --> 00:30:25,576 என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது, வருந்துகிறேன். 421 00:30:28,579 --> 00:30:30,414 அவன் எங்கிருக்கிறான் என்று நீ சொல்ல வேண்டும். 422 00:30:34,251 --> 00:30:36,169 சரி, எனவே, நீ அதைச் செய்யப்போவதில்லை, 423 00:30:36,170 --> 00:30:38,839 ஏனென்றால் உனக்கு அந்த தனியார் புலனாய்வாளர் கொள்கை அல்லது ஏதோ இருக்கிறது. 424 00:30:39,423 --> 00:30:40,716 பரவாயில்லை. 425 00:30:41,550 --> 00:30:44,845 ஆனால், அதை ஓரிரு நாட்கள் யோசி. 426 00:30:45,804 --> 00:30:46,847 நீ என்னிடம் சொல்லப் போகிறாய். 427 00:30:47,347 --> 00:30:49,808 ஃபயர் சேலால் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறாய்? 428 00:30:51,226 --> 00:30:53,729 அதாவது, எத்தனை அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன? 429 00:30:55,022 --> 00:30:56,732 உனக்குத் தெரியாது, இல்லையா? 430 00:30:57,566 --> 00:30:59,484 இல்லை, நிச்சயமாக நீ வெறும் ஆயுதம் என்பதால் தெரியாது. 431 00:31:00,861 --> 00:31:02,446 ஆனால் நீ சரியாக யாருக்காக வேலை செய்கிறாய்? 432 00:31:03,155 --> 00:31:04,239 நான் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை. 433 00:31:07,326 --> 00:31:08,327 என்னிடம் மற்றொருவன் இருக்கிறான், 434 00:31:09,745 --> 00:31:10,871 டேனி மூன். 435 00:31:18,587 --> 00:31:19,755 என்ன? 436 00:31:21,423 --> 00:31:24,426 நண்பர்களே, அட, பார்ட்டி முடிந்துவிட்டது! 437 00:31:29,223 --> 00:31:31,807 அவன் சில இரவுகளுக்கு முன்பு ஒரு கடையில் ஒரு பாதுகாப்பு காவலரை அடித்தான். 438 00:31:31,808 --> 00:31:33,184 அதாவது, அது பெரிய விஷயம் இல்லை. 439 00:31:33,185 --> 00:31:36,188 எந்த ஒன்றும் தெரியாத வழக்கறிஞராலும் கூட அவனை 30 நிமிடங்களில் வெளியே கொண்டுவர முடியும். 440 00:31:36,688 --> 00:31:39,441 பிரச்சினை என்னவென்றால், வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகிவிட்டது, 441 00:31:40,108 --> 00:31:42,319 திங்கள்கிழமை காலை வரை நீதிமன்றங்கள் திறக்கப்படாது. 442 00:31:42,903 --> 00:31:46,155 எவரையும் கவனித்து, எந்த விதமான பிரச்சினையிலிருந்தும் 443 00:31:46,156 --> 00:31:48,199 அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். 444 00:31:48,200 --> 00:31:52,328 ஆனால், இந்த காலத்தில் பொருளாதாரம், ஊழியர்கள் குறைப்பு. 445 00:31:52,329 --> 00:31:53,497 அதாவது, நாங்கள்… 446 00:31:54,414 --> 00:31:56,041 நாங்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. 447 00:31:57,501 --> 00:31:59,210 நீ அவனை முழு பிரச்சினையில் இருந்து காப்பாற்ற முடியும், 448 00:31:59,211 --> 00:32:01,003 ஆனால் நீ அதைச் செய்ய மாட்டாய், இல்லையா? 449 00:32:01,004 --> 00:32:04,299 இதிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்று நீ யோசிக்க முயற்சிப்பாய். 450 00:32:06,051 --> 00:32:07,678 சரி, உன் வழியில் செய். 451 00:32:08,470 --> 00:32:09,721 சரி, அதனால்… 452 00:32:11,515 --> 00:32:15,352 நாம் ஏன் நீ விரும்பும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கக்கூடாது. 453 00:32:17,521 --> 00:32:20,065 காபி கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய். 454 00:32:20,774 --> 00:32:21,817 உன்னை அங்கே பார்க்கிறேன். 455 00:32:27,322 --> 00:32:28,448 ஹேய், ரே. 456 00:32:30,534 --> 00:32:32,077 இன்று இரவு உன் வீட்டில் இருந்தேன். 457 00:32:33,704 --> 00:32:35,080 சில மணிநேரத்துக்கு முன்பு. 458 00:32:35,747 --> 00:32:38,792 நீ உங்கள் நாயுடன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாய், நான் உனக்குப் பின்னால் இருந்தேன். 459 00:32:39,543 --> 00:32:40,669 அங்கே நின்றுகொண்டிருந்தேன்… 460 00:32:42,004 --> 00:32:43,589 உன் தலையை நோக்கி துப்பாக்கியை வைத்துக்கொண்டு. 461 00:32:46,091 --> 00:32:47,259 நான் உன்னைக் கொன்றிருக்கலாம். 462 00:32:53,599 --> 00:32:54,600 அவ். 463 00:32:55,392 --> 00:32:56,518 நீ செய்திருக்க வேண்டும். 464 00:34:10,759 --> 00:34:12,761 வசனத் தமிழாக்கம் அருண்குமார்