1 00:00:21,563 --> 00:00:22,940 நான் முயற்சி செய்தேன். 2 00:00:23,023 --> 00:00:25,108 முயற்சி செய்தேன், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். 3 00:00:25,192 --> 00:00:26,193 இல்லை! 4 00:00:27,069 --> 00:00:28,570 என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். 5 00:00:32,073 --> 00:00:33,951 ஆனால் இங்கே சிலர் வன்முறையை நம்பி வாழ்கிறார்கள். 6 00:00:35,494 --> 00:00:38,288 அவர்களுக்கு அது மட்டும்தான்… 7 00:00:39,790 --> 00:00:41,416 புரியும் ஒரே மொழியாகத் தெரிகிறது. 8 00:01:45,939 --> 00:01:47,816 செர்கே ஒஹேடா? 9 00:01:47,900 --> 00:01:48,901 இரண்டு நாட்களுக்கு முன்பு 10 00:01:48,984 --> 00:01:50,652 நான் உனக்குச் சொல்கிறேன், எனக்கு இது பிடிக்கவில்லை. இது ஒரு மோசமான யோசனை. 11 00:01:50,736 --> 00:01:51,862 அதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். 12 00:01:51,945 --> 00:01:53,322 ஏனென்றால் அதுதான் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. 13 00:01:54,781 --> 00:01:56,700 அந்தப் பாவி அவருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. 14 00:01:56,783 --> 00:01:59,369 சரியாகச் சொன்னீர்கள். அவருக்கு எல்லா சரியான ஆட்களையும் தெரியும். 15 00:01:59,453 --> 00:02:01,288 பதிலுக்கு அவர் கைம்மாறை எதிர்பார்ப்பார். 16 00:02:02,956 --> 00:02:05,834 கேள், நாம் ரிஸ்க் எடுத்து, இதை நீதி அமைப்பு முன்பு வைப்போம் என்று சொல்கிறேன். 17 00:02:06,543 --> 00:02:09,295 இப்போது வீடியோவைவிட அதிகமான ஆதாரம் உன்னிடம் இருக்கிறது. 18 00:02:09,378 --> 00:02:11,131 எச்சரிக்கை மணியை அடி. 19 00:02:11,215 --> 00:02:13,842 கேளுங்கள், காப்பாற்ற யார் வரப் போகிறார்கள்? போலீஸா? 20 00:02:14,468 --> 00:02:15,719 அதாவது… 21 00:02:15,802 --> 00:02:16,845 நகர நிர்வாகமா? 22 00:02:17,888 --> 00:02:22,643 தெரியுமா? இந்த ஃபயர் சேல் ஒரு ஷெரிஃப் துணை அதிகாரி செய்யக்கூடியதைவிட ரொம்ப பெரியது. 23 00:02:22,726 --> 00:02:25,729 நாம் தவறான முடிவெடுத்தால், டாம், 24 00:02:26,230 --> 00:02:27,648 டேனி இறப்பான். 25 00:02:37,074 --> 00:02:38,617 வேகா என்னை இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டான். 26 00:02:41,203 --> 00:02:43,747 நமக்கு நேரம் இல்லை, இந்த விஷயத்தில் எனக்கு செர்கேயின் உதவி வேண்டும். 27 00:02:44,581 --> 00:02:45,582 அவரை அழையுங்கள். 28 00:02:46,583 --> 00:02:48,919 ஏற்பாடு செய்யுங்கள். நான் டேனியை பார்க்க போகிறேன். அவன் நலமாக இருப்பதை உறுதிசெய்கிறேன். 29 00:02:50,879 --> 00:02:53,549 சரி, தயாராகு. 30 00:02:57,177 --> 00:03:01,014 அது ஷெரிஃப் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்ட இடம். அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். 31 00:03:01,098 --> 00:03:02,599 ஆம். முழு கவனமும் என் மீதுதான் இருக்கும். 32 00:03:05,435 --> 00:03:06,478 பிறகு பார்க்கலாம். 33 00:03:14,403 --> 00:03:16,780 - வேரா நோவாக்? - இருந்தால் என்ன? 34 00:03:17,531 --> 00:03:19,449 - உனக்காக ஒன்று வைத்திருக்கிறான். - அப்படியா? 35 00:03:21,577 --> 00:03:22,911 அவர்களின் முழு கவனமும் என் மீதுதான் இருக்கும். 36 00:03:29,877 --> 00:03:32,004 - வேகா. - நான் அவனைப் பார்க்க வேண்டும். 37 00:03:32,087 --> 00:03:33,797 நானும் ஜியைப் பார்க்க வேண்டும். நாளைக்கு. 38 00:03:33,881 --> 00:03:35,841 சரி, நான் எதையும் செய்வதற்கு முன்பு, அவனைப் பார்க்க வேண்டும், 39 00:03:35,924 --> 00:03:37,301 அவன் நலமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 40 00:03:37,384 --> 00:03:39,511 சரி, அதற்கு நான் வாக்கு கொடுக்கிறேன், ஆனால் பரவாயில்லை. 41 00:03:39,595 --> 00:03:41,638 - வந்து பார். - நான் வந்துகொண்டிருக்கிறேன். 42 00:03:57,362 --> 00:03:58,572 ராபினோ! 43 00:04:12,419 --> 00:04:13,504 கதவைத் திற! 44 00:04:38,195 --> 00:04:39,446 ஹேய். 45 00:04:39,530 --> 00:04:41,114 - ஹேய். - எப்படி இருக்கிறாய்? 46 00:04:41,198 --> 00:04:42,199 நான் நன்றாக இருக்கிறேன். 47 00:04:42,282 --> 00:04:43,408 அப்படியா? 48 00:04:43,492 --> 00:04:45,994 ஆம், நான் சரியாகத் தூங்கவில்லை, ஆனால் சரியாகிவிடுவேன். 49 00:04:46,078 --> 00:04:47,496 உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 50 00:04:47,579 --> 00:04:50,082 வந்ததற்கு நன்றி. உங்களை இவ்வளவு தூரம் அலைய வைத்ததற்கு வருந்துகிறேன், 51 00:04:50,165 --> 00:04:52,042 உங்கள் வாடிக்கையாளர்களிலேயே ரொம்ப மோசமானவன் நான்தானே, ம்? 52 00:04:52,125 --> 00:04:54,545 இல்லை, டேனி, நீ அப்படி இல்லை. கொஞ்சமும் இல்லை. 53 00:04:54,628 --> 00:04:57,714 சரி, ஆனால் உங்களுக்கு சம்பளம் தர மாட்டேன். சண்டை போடுவேன், பேச்சைக் கேட்க மாட்டேன். 54 00:04:57,798 --> 00:04:59,258 நீ என் சூட்களை எண்ண வைக்கிறாய். 55 00:04:59,341 --> 00:05:02,010 நீங்கள் ஆரம்பத்திலிருந்தே கணக்கு வைத்திருக்க வேண்டும். 56 00:05:02,094 --> 00:05:03,220 அது உண்மைதான். 57 00:05:03,929 --> 00:05:05,013 எனவே… 58 00:05:08,100 --> 00:05:09,268 நமக்கு ஒரு பிரச்சினை. 59 00:05:10,102 --> 00:05:12,896 நீங்கள்… என்ன சொல்கிறீர்கள்? ஜி… நலமாக இருக்கிறானா? 60 00:05:12,980 --> 00:05:14,690 ஆம், அவன் நன்றாக இருக்கிறான். இப்போதைக்கு. 61 00:05:14,773 --> 00:05:17,609 ஆனால் இது எல்லாம், நீ சிறையில் இருப்பது, கைது செய்யப்பட்டிருப்பது. 62 00:05:17,693 --> 00:05:18,902 இது ஒரு நாடகம். 63 00:05:18,986 --> 00:05:20,779 இது எல்லாம் ஜி மற்றும் வேகாவைப் பற்றியது. 64 00:05:21,446 --> 00:05:22,739 அவனுக்கு ஜியைப் பற்றி தெரியுமா? 65 00:05:24,741 --> 00:05:26,660 அப்படியென்றால் சரி. அந்த போலீஸ்காரன் என்ன செய்கிறான்? 66 00:05:26,743 --> 00:05:27,744 அவனுக்கு என்ன வேண்டுமாம்? 67 00:05:27,828 --> 00:05:29,621 டேனி, நான் சொல்வதைக் கேள். நீ என்னை நம்ப வேண்டும், சரியா? 68 00:05:29,705 --> 00:05:31,415 அவனுக்கு என்னதான் வேண்டுமாம், ஷுகர்? 69 00:05:33,458 --> 00:05:34,543 அவன் பரிமாற்றம் செய்ய விரும்புகிறான். 70 00:05:35,460 --> 00:05:36,461 என்ன? 71 00:05:36,545 --> 00:05:39,548 - மூன். பேசியது போதும். - பொறுங்கள், இப்போதுதான் வந்தேன். 72 00:05:39,631 --> 00:05:41,842 - நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்கள்தானே? - டேனி, நான் சொல்வதைக் கேள். 73 00:05:41,925 --> 00:05:42,926 இல்லை, தயவுசெய்து, நான்… 74 00:05:43,010 --> 00:05:45,387 - நேரமாகிவிட்டது. - யோ… சீரியஸாக, நீங்கள் செய்யக் கூடாது. 75 00:05:45,470 --> 00:05:48,056 டேனி, கேள், என்ன நடந்தாலும் சரி, அது எப்படித் தெரிந்தாலும் சரி… 76 00:05:48,140 --> 00:05:50,309 பரிமாற்றம் வேண்டாம்… வ்வோ! நான்… 77 00:05:50,392 --> 00:05:52,394 - ஹேய்! - இல்லை, அதைச் செய்யாதீர்கள்! 78 00:05:52,477 --> 00:05:54,229 ஷுகர், அதைச் செய்யாதீர்கள்! 79 00:05:54,313 --> 00:05:56,732 சரி, சரி! 80 00:05:57,357 --> 00:05:58,358 வேண்டாம்! 81 00:06:05,449 --> 00:06:07,159 ஹேய், ஸ்டான்லி, என்ன விஷயம்? 82 00:06:08,452 --> 00:06:10,954 உங்களைத் தொந்தரவு செய்வதற்கு ரொம்ப வருந்துகிறேன். நான்… 83 00:06:11,496 --> 00:06:12,497 நீங்கள் நலமா? 84 00:06:13,415 --> 00:06:17,294 எனக்கு யாரை… அழைப்பது என்று தெரியவில்லை, எனவே நான்… 85 00:06:17,377 --> 00:06:18,712 சரி. எங்கே இருக்கிறீர்கள்? 86 00:06:21,006 --> 00:06:22,716 அது ஒரு சாதாரண பறவை. 87 00:06:22,799 --> 00:06:24,301 இல்லை, நீங்கள் அதை நேசித்தீர்கள். 88 00:06:24,384 --> 00:06:27,346 என் மகள்கள் வளர்ந்து, என்னை விட்டுப் போய்விட்டார்கள். 89 00:06:27,429 --> 00:06:31,183 என் மனைவி ஒரு மானுடவியல் பேராசிரியருக்காக என்னைவிட்டுப் போய்விட்டாள். 90 00:06:31,266 --> 00:06:32,351 மானுடவியல். 91 00:06:33,185 --> 00:06:34,561 அது என்னவாகவோ இருக்கட்டும். 92 00:06:38,941 --> 00:06:41,568 நீ… அந்த முட்களைக் கவனித்தீர்களா? 93 00:06:45,364 --> 00:06:49,451 ஆம், ஏனென்றால் அப்படித்தான் தாவர உண்ணிகளிடமிருந்து அவை தங்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன. 94 00:06:54,915 --> 00:06:57,292 இளமையைப் பற்றி பிக்காசோவின் பொன்மொழி ஒன்று இருக்கிறது… 95 00:06:59,837 --> 00:07:02,005 ஏதோ… அதை ஞாபகப்படுத்த முயற்சிக்கிறேன். 96 00:07:05,092 --> 00:07:07,135 என் மனது… 97 00:07:08,470 --> 00:07:10,138 உங்களுக்கு உட்கார வேண்டுமா? 98 00:07:10,222 --> 00:07:11,265 அது நன்றாக இருக்கும். 99 00:07:11,932 --> 00:07:13,058 வாருங்கள். 100 00:07:14,268 --> 00:07:15,727 அடடா. 101 00:07:22,568 --> 00:07:25,320 ஸ்டான்லி, நான் வரி ஆலோசகர் இல்லை. 102 00:07:26,113 --> 00:07:28,115 - என்ன? - நான் கொவினோவில் வசிக்கவில்லை. 103 00:07:29,283 --> 00:07:30,701 சரி, எங்கே வசிக்கிறீர்கள்? 104 00:07:31,285 --> 00:07:34,746 நான்… உங்களிடம் பேச வேண்டும், ஸ்டான்லி. செனட்டர் பாவிச் பற்றி உங்களிடம் பேச வேண்டும். 105 00:07:37,958 --> 00:07:38,959 - பாவிச்சா? - ஆம், 106 00:07:39,042 --> 00:07:40,586 அவருடன் ஏதோ ஒன்றில் வேலை செய்ய உங்களை வேலைக்குச் சேர்த்தார். 107 00:07:40,669 --> 00:07:43,130 அது ஏதோ ஒரு வகையான புராஜெக்ட். 108 00:07:45,716 --> 00:07:46,800 உங்களை ஏமாற்றுவதற்கு வருந்துகிறேன், 109 00:07:46,884 --> 00:07:49,219 நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஆனால் உங்களிடம் எதையும் சொல்ல மாட்டேன். 110 00:07:49,303 --> 00:07:51,013 ஆம், தெரியும், ஸ்டான்லி. 111 00:07:51,096 --> 00:07:52,973 ஸ்டான்லி, பொறுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். 112 00:07:55,058 --> 00:07:56,059 தயவுசெய்து. 113 00:07:58,103 --> 00:08:03,442 எனவே, டிவி நிகழ்சிகளைப் பற்றி பேசியது, தாவரங்களின் மீது அக்கறைக் காட்டியது, 114 00:08:05,068 --> 00:08:08,906 என் கிளி, மான்டியைப் பற்றி கவலைப்படுவது போல நடித்தது, எல்லாம் பொய்யா? 115 00:08:08,989 --> 00:08:09,990 இல்லை. 116 00:08:10,991 --> 00:08:14,036 அது பொய் இல்லை. உங்கள் நண்பனாக இருந்ததை ரசித்தேன். இன்னமும் ரசிக்கிறேன். 117 00:08:14,536 --> 00:08:16,455 எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும், ஸ்டான்லி. எனக்கு உங்கள் உதவி வேண்டும். 118 00:08:18,540 --> 00:08:19,791 சரி, நான்கு வட்டங்கள். 119 00:08:20,375 --> 00:08:21,418 அவை என்ன? 120 00:08:22,085 --> 00:08:24,296 அவை தென்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. 121 00:08:27,216 --> 00:08:31,637 நான் நினைக்கிறேன், ஹென்றி தோர்ப் என்பவனின் உதவியோடு பாவிச்… 122 00:08:31,720 --> 00:08:36,058 நான் நேசிக்கும் பலருக்கு துரோகம் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 123 00:08:39,144 --> 00:08:42,688 அவர்கள் தலைமறைவாக வாழக் கட்டாயப்படுத்தி இருக்கிறார், எனக்கு… ஏன் என்று தெரியவில்லை. 124 00:08:42,773 --> 00:08:44,650 ஏன் என்று தெரியவில்லை, என்ன நடந்தது என்று தெரியவில்லை, 125 00:08:45,567 --> 00:08:49,321 ஆனால் அதற்கும் அந்த நான்கு வட்டங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறேன், எனக்கு உங்கள் உதவி தேவை. 126 00:08:55,327 --> 00:08:56,995 தயவுசெய்து. நான்கு வட்டங்கள் பற்றி சொல்லுங்கள். 127 00:09:04,169 --> 00:09:05,379 அவை வட்டங்கள் இல்லை. 128 00:09:06,004 --> 00:09:10,008 அந்த வட்டங்கள் ட்ரோபோஸ்பியரிக் நோடுகள். 129 00:09:10,092 --> 00:09:11,677 ட்ரோபோஸ்பியரிக் நோடுகளா? 130 00:09:17,391 --> 00:09:20,143 - என்னவாகப் பயன்படுத்த? ஆயுதமாகவா? - இல்லை. 131 00:09:20,227 --> 00:09:21,812 நிச்சயமாக இல்லை. இல்லை, அது பருவநிலைக்கு உதவும். 132 00:09:23,522 --> 00:09:25,816 - எந்த வழியில் பருவநிலைக்கு உதவ? - நமக்கு வேண்டுமென்கிற வழியில். 133 00:09:27,317 --> 00:09:30,112 பசுமைக்குடில் வாயுக்களை அகற்றுவது, 134 00:09:30,195 --> 00:09:32,990 ஆக்சிஜனை அதிகரிப்பது, கரியமிலவாயுவை குறைப்பது, 135 00:09:33,907 --> 00:09:35,659 பயிர் விளைச்சலை மேம்படுத்துவது, 136 00:09:36,285 --> 00:09:39,705 காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது, திடீர் வெள்ளத்தைத் தடுப்பது என சொல்லிக்கொண்டே போகலாம். 137 00:09:41,415 --> 00:09:43,959 ஜான், அதால் உலகத்தை மாற்ற முடியும். 138 00:09:44,668 --> 00:09:45,878 நிஜமாகவே. 139 00:09:45,961 --> 00:09:47,171 அதை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்களா? 140 00:09:47,254 --> 00:09:49,715 அடக் கடவுளே, இல்லை. பொறியாளர்களில் நானும் ஒருவன். 141 00:09:52,342 --> 00:09:54,803 அதை பெரிய அளவில் உருவாக்கவும், ஒன்றாக இணைக்கவும் உதவினேன். 142 00:09:54,887 --> 00:09:56,555 அதைக் கோட்பாட்டளவில்… 143 00:09:56,638 --> 00:10:01,935 ஆனால் அந்தத் தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. அது ஆயுதம் இல்லை. 144 00:10:02,019 --> 00:10:03,270 இல்லை, நான் ஒருபோதும் அப்படி… 145 00:10:03,353 --> 00:10:04,688 ஆம், ஆனால் அது உங்களைப் பயமுறுத்துகிறது. 146 00:10:06,148 --> 00:10:10,068 ஆம், அதை உங்கள் முகத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது கூட… மனப்போராட்டத்தில் இருக்கிறீர்கள். ஏன்? 147 00:10:10,736 --> 00:10:12,696 ஆம், நாம் ஏதாவது செய்ய வேண்டும். 148 00:10:14,489 --> 00:10:18,911 இந்த பூமி அழிந்துகொண்டிருக்கிறது! நம்மால்தான் இந்த உலகமே எரிந்து கொண்டிருக்கிறது. 149 00:10:19,578 --> 00:10:20,746 அதுதான் என்னைப் பயமுறுத்துகிறது. 150 00:10:21,580 --> 00:10:25,918 ஆனால் ஆம், அப்படிப்பட்ட ஒரு பேராற்றல்? கடவுளாக செயல்படுவது? 151 00:10:26,001 --> 00:10:28,879 பயப்படாமல் இருப்பவன் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும், அதனால்… 152 00:10:32,549 --> 00:10:34,801 - நான் அழைப்பை எடுக்க வேண்டும்… - நான் இப்போது கிளம்புகிறேன். 153 00:10:35,302 --> 00:10:36,303 ஸ்டான்லி… 154 00:10:38,472 --> 00:10:39,598 - ஹேய். - எல்லாம் தயார். 155 00:10:39,681 --> 00:10:42,559 - செர்கே உடனான சந்திப்பு தயார். கவனமாக இரு. - சரி, நல்லது. 156 00:10:44,186 --> 00:10:46,396 வால் மொபைல் 157 00:10:46,480 --> 00:10:48,774 - என்ன விஷயம்? - ஜி எப்படி இருக்கிறான்? 158 00:10:48,857 --> 00:10:52,110 அவனே ஏதோ சிறையில் இருப்பது போல புலம்பிக்கொண்டே இருக்கிறான். 159 00:10:52,194 --> 00:10:54,154 போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருகிறான், தெரியும்தானே? 160 00:10:54,238 --> 00:10:55,697 மனநிலை மாற்றங்கள் சகஜமானதுதான். 161 00:10:55,781 --> 00:10:57,324 ஆம், எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியும். 162 00:10:58,700 --> 00:11:00,410 நீ அங்கே இருப்பது முக்கியம், வால். 163 00:11:00,494 --> 00:11:02,704 சரி, அவன் மீது ஒரு கண் இருக்கட்டும். 164 00:11:02,788 --> 00:11:05,207 - சரி, பாஸ். - சரி, நான் போக வேண்டும். 165 00:11:05,707 --> 00:11:07,084 உன்னைப் பிறகு அழைக்கிறேன், சரியா? 166 00:11:23,100 --> 00:11:25,936 - திரு. ஷுகர். உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. - டியேகோ. 167 00:11:26,019 --> 00:11:29,022 என் அலுவலகத்தில் என்ன வேலை செய்துகொண்டிருந்தேனோ தெரியாது, 168 00:11:29,106 --> 00:11:31,817 அப்போது அப்பா வந்து, நீங்கள் அவரைத் தொடர்புகொண்டதாகச் சொன்னார். 169 00:11:33,235 --> 00:11:34,236 அவர் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். 170 00:11:35,320 --> 00:11:36,488 அவர் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். 171 00:11:37,281 --> 00:11:38,282 நான் சோதனை செய்யலாமா? 172 00:11:42,119 --> 00:11:44,329 உனக்கே தெரியும், நான் ஆயுதம் வைத்திருக்க மாட்டேன், டியேகோ. 173 00:11:44,413 --> 00:11:45,414 எனக்குத் தெரியும். 174 00:11:46,373 --> 00:11:47,708 வருந்துகிறேன். 175 00:11:48,375 --> 00:11:49,710 இது முன்னெச்சரிக்கைக்காக. 176 00:11:59,761 --> 00:12:01,471 செர்கே ஒஹேடா. 177 00:12:01,555 --> 00:12:04,183 லாஸ் யூனிவர்சாலெஸ் என்ற கார்டெலின் தலைவர், 178 00:12:04,808 --> 00:12:07,895 அதற்கு, "நாங்கள் எங்கும் இருக்கிறோம்" என்று அர்த்தம். 179 00:12:09,229 --> 00:12:11,481 பல ஆண்டுகளுக்கு முன்பு அவருக்காக ஒரு வேலை செய்தேன். 180 00:12:12,232 --> 00:12:14,067 நிச்சயமாக, நான் பாதி வேலைதான் செய்தேன் என்று சொல்வார், 181 00:12:14,151 --> 00:12:16,987 ஆனால் பாதி வேலை செய்துவிட்டு அவரிடம் இருந்து தப்பிக்க முடியாது. 182 00:12:21,074 --> 00:12:22,409 நீ பார்க்க நன்றாக இருக்கிறாய். 183 00:12:23,535 --> 00:12:25,621 - நன்றி. - உட்காரு. 184 00:12:34,630 --> 00:12:35,714 நான் பார்க்க எப்படி இருக்கிறேன்? 185 00:12:39,051 --> 00:12:40,385 வயதானவர் போல. 186 00:12:43,096 --> 00:12:45,182 கேள், நான் உன்னிடம் கனிவாக இருக்கத்தான் முயற்சிக்கிறேன். ம்? 187 00:12:45,974 --> 00:12:47,100 நீதான் என்னைத் தேடி வந்தாய். 188 00:12:47,684 --> 00:12:49,520 நான் உன்னிடம் கனிவாக இருக்க வேண்டும் என்று நீ விரும்பவில்லையா? 189 00:12:49,603 --> 00:12:52,648 இருக்கலாம், ஆனால் அது முக்கியமில்லை. 190 00:12:52,731 --> 00:12:54,525 உங்களுக்கு சில வேலைகள் நடக்க வேண்டியிருக்கிறது, 191 00:12:55,817 --> 00:12:58,111 சில நேரங்களில் அது என்னால் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கிறது. 192 00:12:58,195 --> 00:13:00,113 நம் உறவு வெறும் கொடுக்கல் வாங்கல்தான். 193 00:13:00,614 --> 00:13:04,076 கடந்த காலத்தில், அது பிரச்சினை ஏற்பட்டபோது என்று எனக்குத் தோன்றுகிறது. 194 00:13:04,743 --> 00:13:06,119 நாம் அதை மறந்தபோது. 195 00:13:07,829 --> 00:13:09,373 நீ என்னிடம் நேர்மையாக இருக்கிறாய். 196 00:13:10,165 --> 00:13:13,544 நான் எப்போதும் உன் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதில்லை, ஆனால் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய். 197 00:13:16,839 --> 00:13:19,091 அது ஒரு அரிய குணம். 198 00:13:25,639 --> 00:13:28,433 உனக்கு இந்த பேட் பன்னி பற்றித் தெரியுமா? 199 00:13:29,852 --> 00:13:30,978 அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். 200 00:13:31,520 --> 00:13:34,940 நான் மியாமியில் என் பேத்தியைச் சந்தித்து அவனைப் பார்க்கப் போகிறேன். 201 00:13:35,023 --> 00:13:36,024 அருமை. 202 00:13:36,567 --> 00:13:39,403 அவள் இனிமையானவள், ஆனால்… எனக்கு அதில் ஆர்வமில்லை. 203 00:13:42,489 --> 00:13:44,408 எனவே, ஒரு போலீஸ்காரனா? 204 00:13:44,491 --> 00:13:45,868 அவனுடைய… 205 00:13:45,951 --> 00:13:47,744 ரே வேகா. அவன் உங்களுக்காக வேலை செய்கிறான். 206 00:13:48,245 --> 00:13:50,581 உங்களுடைய ஃபயர் சேல் தொழிலை மிரட்டி நடத்துபவன். 207 00:13:52,165 --> 00:13:54,585 எத்தனையோ தொழில்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில்… 208 00:13:54,668 --> 00:13:58,046 ஆம், அடையாளத் திருட்டு, வீட்டு வசதி மோசடி, கட்டடம் கட்ட லஞ்சம். 209 00:13:59,715 --> 00:14:01,884 அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் மில்லியன்கள் கணக்கில் பணம் சம்பாதிக்கிறீர்கள், 210 00:14:02,426 --> 00:14:04,511 எல்லாம் வீடற்றவர்கள், போதைக்கு அடிமையானவர்களை வைத்து. 211 00:14:04,595 --> 00:14:07,347 அதாவது, நீங்கள் கடைபிடிக்கும் தரத்திற்கு, செர்கே, இது ரொம்ப கேவலமான தொழில். 212 00:14:09,057 --> 00:14:11,059 ஜான், இந்த உலகமே கேவலமான தொழில்தான் செய்கிறது. 213 00:14:11,143 --> 00:14:13,103 திரும்ப அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். 214 00:14:13,187 --> 00:14:14,188 தயவுசெய்து? 215 00:14:19,359 --> 00:14:22,821 எனவே, அந்தப் போலீஸ்காரனை நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்? 216 00:14:22,905 --> 00:14:24,740 - அவனைக் கொல்லவா? - வேண்டாம். 217 00:14:24,823 --> 00:14:26,992 என் வாடிக்கையாளரை சிறையில் வைத்திருக்கிறான். 218 00:14:28,076 --> 00:14:31,705 அவன் என்னைப் பணிய வைக்க முயற்சிக்கிறான், எனவே, அவனைப் பின்வாங்க வையுங்கள். 219 00:14:32,247 --> 00:14:33,540 என் வாடிக்கையாளரை விடுவிக்கச் சொல்லுங்கள். 220 00:14:36,543 --> 00:14:37,669 அவ்வளவுதானா? 221 00:14:38,754 --> 00:14:39,796 அவ்வளவுதான். 222 00:14:40,631 --> 00:14:41,673 எனக்கு? 223 00:14:42,841 --> 00:14:44,134 எனக்கு என்ன லாபம்? 224 00:14:52,351 --> 00:14:53,852 நான் வேலையை முடித்துக் கொடுக்கிறேன். 225 00:15:00,150 --> 00:15:01,235 குட்பை. 226 00:15:10,786 --> 00:15:15,290 திடீரென்று, திரும்ப செர்கே ஒஹேடாவுடன் தொழிலில் கைகோர்த்துவிட்டேன். 227 00:15:25,259 --> 00:15:27,427 யாரோ செர்கேவிடம் அழுதுகொண்டு ஓடியது போல தெரிகிறது. 228 00:15:27,511 --> 00:15:29,221 நாம் செய்ய வேண்டியதை செய்கிறோம், ரே. 229 00:15:29,763 --> 00:15:30,764 அவனை விடுதலை செய். 230 00:15:31,765 --> 00:15:32,933 அவனை விடுதலை செய்வதா? 231 00:15:33,016 --> 00:15:35,686 நீ படங்கள் நிறைய பார்க்கிறாய், ஷுகர். யாரும் அப்படிப் பேச மாட்டார்கள். 232 00:15:35,769 --> 00:15:38,856 அது முடிந்தது, ரே. செர்கே நினைத்தால் கண் இமைக்கும் நேரத்திற்குள் உன்னை ஒரு பேரலில் அடைத்துக் 233 00:15:38,939 --> 00:15:40,315 கடலுக்கு அடியில் அனுப்பிவிடுவார். 234 00:15:41,149 --> 00:15:44,236 சரி. இப்போது, உன்னுடைய தடையங்களை மறைக்க கொஞ்சம் நேரம் தேவைப்படும். 235 00:15:44,319 --> 00:15:46,947 அதனால் போலி ஆவணங்களைத் தயாரித்து, நீ செய்ய வேண்டியதை செய். 236 00:15:47,030 --> 00:15:49,283 ஆனால் எனக்கு டேனி வெளியே வர வேண்டும், இன்றிரவே அவன் வெளியில் வர வேண்டும். 237 00:15:50,033 --> 00:15:51,034 அது முடிந்துவிட்டது. 238 00:16:18,729 --> 00:16:19,938 ஆம். 239 00:16:20,022 --> 00:16:22,858 என்னிடம் உன் ஃபோன் எண் இல்லை என்பதை இப்போதுதான் கவனித்தேன். 240 00:16:22,941 --> 00:16:26,069 - பலரிடம் என் எண் இருக்காது. - அப்படியா. இரவு உணவு? 241 00:16:27,529 --> 00:16:30,073 ஐந்து மணி கூட ஆகவில்லை. உணவகம் இன்னும் திறந்திருக்காது. 242 00:16:31,325 --> 00:16:33,911 சரி. எனவே ரூம் சர்வீஸ்? 243 00:16:33,994 --> 00:16:34,995 உன் அறையிலா அல்லது என் அறையிலா? 244 00:17:13,742 --> 00:17:18,539 "நாம் பசிஃபிக் கடலோர நெடுஞ்சாலையில் மீண்டும் ஒரு முறை மேற்கு நோக்கிப் பயணிக்கிறோம். 245 00:17:19,373 --> 00:17:22,416 வரலாற்றுச் சிறப்புமிக்க சான் சிமியோனை நோக்கி இதமான காற்று வீசும் பாதைகளில் போகும்போது, 246 00:17:22,501 --> 00:17:27,673 கடல் எப்போதும் உங்கள் பார்வையிலேயே இருக்கும்." 247 00:17:27,756 --> 00:17:29,508 "இதமான காற்று வீசும் பாதைகள்…" 248 00:17:30,050 --> 00:17:31,552 கேட்பதற்கே அழகாக இருக்கிறது. 249 00:17:42,145 --> 00:17:43,397 கள்ளிச்செடி. 250 00:17:44,356 --> 00:17:47,609 ஆம்… என் நண்பர் ஒருவர் எனக்கு இதைக் கொடுத்தார். 251 00:17:47,693 --> 00:17:48,694 அழகாக இருக்கிறது. 252 00:17:52,030 --> 00:17:54,074 என் அறையில் ரெக்கார்ட் பிளேயர் எதுவும் இல்லை. 253 00:17:54,157 --> 00:17:56,034 நீ ஏன் அதை வாங்கினாய்? 254 00:17:56,118 --> 00:17:57,369 எனக்குத் தெரியவில்லை. 255 00:17:57,452 --> 00:17:59,288 உன்னிடம் இசைத்தட்டுகள் ஏதாவது இருக்கிறதா? 256 00:17:59,371 --> 00:18:00,831 என்னிடம் இல்லை. 257 00:18:00,914 --> 00:18:02,833 இருந்தாலும் ரெக்கார்ட் பிளேயரை வாங்கியிருக்கிறாய்? 258 00:18:02,916 --> 00:18:04,293 அது நியாயமே இல்லை. 259 00:18:06,795 --> 00:18:08,255 நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? 260 00:18:08,338 --> 00:18:11,008 ஊ. கேள்விகள் கேட்கிறாய். இதோ. 261 00:18:11,925 --> 00:18:14,720 மெரியன், பென்சில்வேனியா. ஃபிலடெல்பியாவுக்கு கொஞ்சம் வெளியே. 262 00:18:16,430 --> 00:18:17,681 சகோதரர்கள்? சகோதரிகள்? 263 00:18:17,764 --> 00:18:19,474 சகோதரர்கள் இல்லை, சகோதரிகள் இல்லை, குழந்தைகள் இல்லை. 264 00:18:20,058 --> 00:18:21,059 நான் மட்டும்தான். 265 00:18:21,143 --> 00:18:22,477 பெற்றோர்கள்? 266 00:18:22,561 --> 00:18:23,562 நாங்கள் பேசிக்கொள்வதில்லை. 267 00:18:24,438 --> 00:18:25,439 ஏன் அப்படி? 268 00:18:26,148 --> 00:18:27,149 லட்சக்கணக்கான காரணங்கள். 269 00:18:28,901 --> 00:18:30,694 நான் செய்யும் வேலை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 270 00:18:30,777 --> 00:18:33,697 அவர்களுக்கு இந்த அர்ப்பணிப்பான சமூக சேவை பிடிக்கவில்லையா? 271 00:18:33,780 --> 00:18:35,282 நம்ப முடிகிறதா? 272 00:18:35,991 --> 00:18:37,117 அவர்கள் பழமைவாதிகள். 273 00:18:38,785 --> 00:18:44,499 பழங்கால முறைப்படி நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்… 274 00:18:45,375 --> 00:18:46,960 அப்போது எல்லாம்… 275 00:18:47,044 --> 00:18:48,337 என்னவென்று தெரியவில்லை. 276 00:18:49,046 --> 00:18:50,380 சிக்கலில்லாமல் இருந்ததா? 277 00:18:51,632 --> 00:18:55,177 ஆனால் என்னால் அப்படி வாழ முடியாது, வாழவும் மாட்டேன், அதனால்தான் நாங்கள் பேசிக்கொள்வதில்லை. 278 00:18:57,095 --> 00:18:58,388 என்னை மன்னித்துவிடு. 279 00:18:59,848 --> 00:19:01,433 உன்னிடம் இதையெல்லாம் சொல்லியிருக்கக் கூடாது. 280 00:19:01,517 --> 00:19:03,810 இல்லை, நீ ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது? 281 00:19:04,937 --> 00:19:06,480 ஏனென்றால் நீ முன் பின் தெரியாதவன். 282 00:19:06,563 --> 00:19:08,190 இப்போதுதான் உன் ஃபோன் எண்ணையே வாங்கினேன். 283 00:19:09,816 --> 00:19:12,486 - எனக்கு ரொம்ப பிடித்த ஐஸ்கிரீம் மின்ட் சிப். - குறித்துக்கொண்டேன். 284 00:19:13,946 --> 00:19:15,656 இப்போது உன் முறை. நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்? 285 00:19:18,367 --> 00:19:21,620 - அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிடலாமா? - என்ன? அதுதான் எளிமையான கேள்வி. 286 00:19:21,703 --> 00:19:24,498 இல்லை, எனக்கு பிஸ்தா ஐஸ்கிரீம் பிடிக்கும் என்பது அதைவிட எளிதானது. 287 00:19:24,998 --> 00:19:25,874 குடும்பம்? 288 00:19:27,292 --> 00:19:28,293 ஒரு சகோதரி. 289 00:19:29,086 --> 00:19:30,087 ஜென். 290 00:19:30,587 --> 00:19:31,713 அவள் எப்படிப்பட்டவள்? 291 00:19:32,256 --> 00:19:33,507 அவள்… 292 00:19:35,092 --> 00:19:36,260 அவள்… 293 00:19:39,513 --> 00:19:42,099 அவள்… அவள் புத்திசாலி. 294 00:19:43,517 --> 00:19:44,768 அசாத்தியமானவள். 295 00:19:44,852 --> 00:19:45,853 அவள்… 296 00:19:45,936 --> 00:19:48,981 புதிர்களைப் பிடிக்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பாள், 297 00:19:50,482 --> 00:19:51,817 உறுதியான கருத்துக்களை கொண்டவள். 298 00:19:52,943 --> 00:19:56,196 அதாவது, அவளுக்கு சில கருத்துகள் இருக்கும், அவளுடைய கண்ணோட்டத்தில்… 299 00:19:57,531 --> 00:19:59,157 நாம் அந்த விஷயத்தைப் பார்க்கும் வரைக்கும் அவள் விடவே மாட்டாள். 300 00:20:00,075 --> 00:20:03,412 அவள் பேச்சுக்கு நீ கூட உடன்பட வாய்ப்பிருக்கிறது, ஏனென்றால் அவள் ஒப்புக்கொள்ள வைத்துவிடுவாள். 301 00:20:04,746 --> 00:20:05,747 ஆம். 302 00:20:06,456 --> 00:20:07,708 அவள் கனிவானவளாக இருந்தாள். 303 00:20:09,042 --> 00:20:11,962 அன்பானவள். அவளால் ரொம்ப அன்பாக இருக்க முடியும், ஆனால் உறுதியானவள். 304 00:20:13,422 --> 00:20:14,923 என்னுடைய முதல் நினைவு என்று நினைக்கிறேன்… 305 00:20:15,966 --> 00:20:19,344 நான் ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடிய முதல் வகையான உணர்வு, 306 00:20:20,554 --> 00:20:22,431 அவளை ஏமாற்றிவிடக் கூடாது. 307 00:20:23,557 --> 00:20:24,850 அவள்… 308 00:20:26,018 --> 00:20:27,519 அவள் அற்புதமானவளாக இருந்தாள். 309 00:20:29,855 --> 00:20:32,274 என்ன… அவளுக்கு என்ன ஆனது? 310 00:20:34,318 --> 00:20:35,569 எனக்குத் தெரியாது. 311 00:20:36,778 --> 00:20:38,197 அவள்… அவள் இறந்துவிட்டாள். 312 00:20:42,701 --> 00:20:43,827 நான் வருந்துகிறேன். 313 00:20:44,494 --> 00:20:45,787 அது துயரமானது. 314 00:20:46,538 --> 00:20:48,624 ஆம். அப்படித்தான். 315 00:20:52,002 --> 00:20:53,086 ஆம். 316 00:21:01,762 --> 00:21:03,180 என்னுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா? 317 00:21:07,809 --> 00:21:09,478 - கண்டிப்பாக. - அப்படியா? 318 00:21:09,561 --> 00:21:10,562 - ஆம். - சரி. 319 00:21:10,646 --> 00:21:12,064 அதைச் செய்வோம். 320 00:21:17,528 --> 00:21:21,156 சேம் குக் போர்ட்ரெய்ட் ஆஃப் ஏ லெஜண்ட் 1951-1964 321 00:21:21,240 --> 00:21:24,868 பிரென்டன் வூட் ஊகும் பூகம் 322 00:21:51,436 --> 00:21:53,397 - டாம்? - செர்கே இறந்துவிட்டார். 323 00:21:57,776 --> 00:22:00,279 - நாம் சந்திக்கலாமா? - ஆம், நான் லாபியில் இருக்கிறேன். 324 00:22:06,159 --> 00:22:11,498 எனவே, ஆம், மயாமி செல்லும் வழியில் ஒரு விமானம் சார்லஸ் ஏரிக்கு பக்கத்தில் விழுந்தது. 325 00:22:12,165 --> 00:22:16,086 அந்தப் பகுதியில் கொஞ்சம் பனி, கொஞ்சம் மின்னல்கள், ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதுவும் தெரியவில்லை. 326 00:22:16,170 --> 00:22:18,297 யாரும் உயிர் பிழைக்கவில்லைதானே? யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றுதானே சொன்னீர்கள்? 327 00:22:18,380 --> 00:22:19,464 அவர்களுக்குத் தெரிந்து அப்படித்தான். 328 00:22:20,841 --> 00:22:22,342 அவர் இறந்துவிட்டார், அந்தக் குழுவும். 329 00:22:25,596 --> 00:22:28,599 டியேகோ என்ன ஆனான்? மகன்? 330 00:22:28,682 --> 00:22:31,310 - அவன் எப்போதும் அவருடன் பயணம் செய்வான். - பார்க்கலாம். 331 00:22:32,686 --> 00:22:33,896 கண்டிப்பாக அவன் விமானத்தில் இல்லை. 332 00:22:33,979 --> 00:22:36,273 மூன்று பேர் இறந்திருக்கிறார்கள், இருவர் குழுவினர் என்று சொன்னார்கள். 333 00:22:36,356 --> 00:22:37,482 எனவே, ஆம், நீங்கள் சொன்னதுதான் சரி. 334 00:22:42,779 --> 00:22:44,573 ஃபயர் சேலை செய்தது டியேகோ. 335 00:22:46,325 --> 00:22:48,952 அது செர்கே இல்லை, அது ஒருபோதும் செர்கே இல்லை. அது ஏன் எனக்குத் தெரியவில்லை? 336 00:22:49,036 --> 00:22:50,329 அது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 337 00:22:50,412 --> 00:22:51,788 சரி, நீ திறமைசாலி, ரொம்ப திறமைசாலி இல்லை. 338 00:22:51,872 --> 00:22:54,750 ஆம், எனக்குத் தெரியும். தெரியும். ஆனால் டேனியால் இப்போது வெளியே வர முடியாது, டாம். 339 00:22:55,250 --> 00:22:58,712 உங்களுக்குப் புரிகிறதா? நான் வேகாவை ஒரு பதிலுடன் சந்திக்க வேண்டும்… 340 00:22:58,795 --> 00:22:59,880 எட்டு மணிநேரத்தில். 341 00:22:59,963 --> 00:23:00,964 எனவே, ஆம். 342 00:23:04,760 --> 00:23:06,929 சொல், சகோ. நான் என்ன செய்ய வேண்டும்? 343 00:23:11,558 --> 00:23:12,559 எனக்குத் தெரியவில்லை. 344 00:23:20,609 --> 00:23:21,985 செர்கே ஒருபோதும் உறுதியாக இருக்கவில்லை. 345 00:23:23,278 --> 00:23:25,864 அதாவது, அது நமக்குத் தெரியும். 346 00:23:26,782 --> 00:23:29,243 எனவே, இப்போது யூகிக்கிறேன்… நாம் மாற்று திட்டத்துக்குப் போகிறோம். 347 00:23:30,410 --> 00:23:31,411 சரி, நல்லது. 348 00:23:42,005 --> 00:23:43,423 ஹேய், அது சரியாகிவிடும். 349 00:23:43,924 --> 00:23:46,176 இது எப்போதும் இப்படித்தான் நடந்திருக்கும், சரியா? 350 00:23:49,346 --> 00:23:50,681 ஆம், எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 351 00:24:00,148 --> 00:24:01,733 நான் முதலில் குத்துச்சண்டை வீரனாக இருந்தேன், தெரியுமா? 352 00:24:02,317 --> 00:24:03,735 டேனிக்கு முன்பே. 353 00:24:05,070 --> 00:24:06,780 இளைஞர் பிரிவுகள். 354 00:24:06,864 --> 00:24:08,282 இளைஞர் மண்டலங்கள். 355 00:24:09,324 --> 00:24:12,828 நான் அடுத்த மியுங்-வூ யூவாக வரலாம் என்று ஒருவன் சொன்னான். 356 00:24:14,371 --> 00:24:15,706 ஒருவேளை அடுத்த பேக்கியோ. 357 00:24:16,456 --> 00:24:19,126 - அந்த மிகைப்படுத்தல் நிஜம், தெரியுமா? - நீ என்னைச் சுட்டுக்கொண்டே இருக்கிறாய். 358 00:24:19,209 --> 00:24:20,252 ஓ, மன்னித்துவிடு. 359 00:24:23,714 --> 00:24:24,715 ஆனால் நான் அதைக் கெடுத்துவிட்டேன். 360 00:24:26,133 --> 00:24:30,596 என் கையை உடைத்துக்கொண்டேன், அதனால், "இதோ அதற்கு சில மருந்துகள்" என்று கொடுத்தார்கள். 361 00:24:30,679 --> 00:24:32,806 பிறகு, அம்மாவுக்கு கேன்சர் வந்தது, 362 00:24:32,890 --> 00:24:37,811 அப்பா அப்படிப்பட்டவராக இருப்பது போன்ற மற்ற விஷயங்களும் எனக்கு நடந்தன. 363 00:24:37,895 --> 00:24:42,024 பிறகு நான் மீண்டும் கையை உடைத்துக்கொண்டேன், "அதற்கு இன்னும் சில மருந்துகள்," 364 00:24:42,107 --> 00:24:43,567 தொடர்ந்து இன்னும் பல. 365 00:24:43,650 --> 00:24:46,320 - இரவு முழுக்க இதைதான் செய்துகொண்டிருந்தீர்களா? - என்னைக் குற்றம் சொல்லாதீர்கள். 366 00:24:46,945 --> 00:24:48,739 தூக்கமின்மை, சகோ. என்னால் தூங்க முடியவில்லை. 367 00:24:51,617 --> 00:24:52,701 இன்னும் எனக்கு டேனி இருந்தான். 368 00:24:53,285 --> 00:24:56,580 அவனுடன் இருப்பதும், அவன் வாழ்க்கைப் போவதையும் பார்ப்பது. 369 00:24:57,998 --> 00:25:00,083 எனக்கு மீதமிருக்கும் ஒரே நல்ல விஷயம் அதுதான். 370 00:25:01,335 --> 00:25:04,046 - அதையும் கெடுக்கப் போகிறேன். - இல்லை, மாட்டாய். நீ நன்றாக இருப்பாய். 371 00:25:04,129 --> 00:25:05,506 நான் தொட்டதெல்லாம் நாசமாய்ப் போய்விடும். 372 00:25:05,589 --> 00:25:07,674 இல்லை, நண்பா. நீ என் சகோதரி போல பேசுகிறாய். 373 00:25:07,758 --> 00:25:08,759 சகோதரியா? 374 00:25:08,842 --> 00:25:10,511 வரிசையாக சாக்கு சொல்கிறாய். 375 00:25:11,136 --> 00:25:12,554 என் அம்மா, என் கை, என் மாத்திரைகள். 376 00:25:13,931 --> 00:25:17,267 வரலாற்றில் இந்த உலகத்தில் கஷ்டங்களை அனுபவிக்கும் ஒரே நபர் நீதான் என்பது போல. 377 00:25:17,351 --> 00:25:20,395 எனவே எல்லோரும் உன் மேல் பரிதாபப்பட்டு, உன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 378 00:25:21,396 --> 00:25:23,065 - சின்ன குழந்தை. - வோவ். 379 00:25:23,148 --> 00:25:25,901 ஷுகர் உனக்காக இப்போது என்ன செய்ய தயாராகிறார் தெரியுமா? 380 00:25:27,069 --> 00:25:28,946 அவர் உனக்காக என்ன தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் தெரியுமா? 381 00:25:29,530 --> 00:25:30,531 ஏன்? 382 00:25:32,115 --> 00:25:33,909 ஏனென்றால் நீ அவ்வளவு நல்லவன் என்பதற்காகவா? 383 00:25:37,037 --> 00:25:39,289 ஏனென்றால் அவர் வேறொருவருக்காக ஏதாவது செய்யத் தயாராக இருக்கிறார் என்பதற்காக. 384 00:25:41,083 --> 00:25:42,376 உண்மையில் நீ எப்போதாவது அதை முயற்சி செய்ய வேண்டும். 385 00:25:43,293 --> 00:25:45,170 நீ ஒரு கேவலமானவள். 386 00:25:46,755 --> 00:25:47,965 நீ எதற்கும் லாயக்கில்லாதவன். 387 00:25:48,549 --> 00:25:50,217 கேவலமாக இருப்பதைவிட எதற்கும் லாயக்கில்லாதவனாக இருக்கலாம். 388 00:25:50,300 --> 00:25:52,302 எதற்கும் லாயக்கில்லாதவன் போல பேசினாய். 389 00:25:55,305 --> 00:25:56,306 நண்பா. 390 00:25:58,517 --> 00:26:00,185 நண்பா. நீ என்னைப் பாதுகாக்க வேண்டும். 391 00:26:20,414 --> 00:26:23,083 ஃபிராங்க்ஸ் உணவகம் ஃபிராங்க்ஸ் - காஃபி கடை - பைகள் 392 00:26:50,694 --> 00:26:51,904 அண்ணன் வரவில்லையா? 393 00:26:52,696 --> 00:26:54,072 நாம் அதைச் செய்யப்போவதில்லை. 394 00:26:54,156 --> 00:26:55,449 இல்லையா? நாம் என்ன செய்கிறோம்? 395 00:27:11,590 --> 00:27:12,799 பாஸ்போர்ட் 396 00:27:12,883 --> 00:27:14,051 பனாமா நாட்டு பாஸ்போர்டா, ம்? 397 00:27:14,134 --> 00:27:16,094 ஆம், உனக்கு ஒன்று, உன் மகளுக்கு ஒன்று. 398 00:27:16,178 --> 00:27:18,764 ஒருவேளை உன்னோடு வர விரும்பினால், உன் முன்னாள் மனைவிக்கும் ஒன்று இருக்கிறது. 399 00:27:25,938 --> 00:27:28,482 அது பிளாயா கோர்னாடோவில் இருக்கும் ஒரு வில்லாவுக்கான பத்திரம் அது. 400 00:27:28,565 --> 00:27:30,609 அது என் நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது. அவருக்கு இனி அது தேவையில்லை. 401 00:27:30,692 --> 00:27:32,611 இப்போது, அது அழகாக இருக்கிறது. அது கடற்கரையில் இருக்கிறது. 402 00:27:32,694 --> 00:27:34,112 சாலை முடிவில் கோல்ஃப் மைதானம். 403 00:27:36,114 --> 00:27:38,283 - அது ஒரு வங்கிக் கணக்கு. - "பேங்கோ பனிஸ்ட்மோ." 404 00:27:38,825 --> 00:27:40,244 ஆம், ஏனென்றால் பணம் முக்கியம். 405 00:27:45,749 --> 00:27:46,917 இதை நிஜமாகவே தருகிறேன். 406 00:27:48,460 --> 00:27:49,586 இது லஞ்சம். 407 00:27:50,879 --> 00:27:52,130 நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 408 00:27:53,131 --> 00:27:54,132 எல்லோரும் நன்றாக இருப்போம். 409 00:27:55,592 --> 00:27:57,135 தெரியுமா, எனக்கு அப்படித்தான் சொல்லித்தரப்பட்டது. 410 00:27:58,303 --> 00:28:00,180 ஆரம்பத்தில், எல்லோரும் தூயவர்கள். 411 00:28:02,015 --> 00:28:04,518 பிறகு நமக்கு வாழ்க்கை நிகழ்கிறது, நாம் வெளி உலகத்துக்குப் போகிறோம், 412 00:28:04,601 --> 00:28:07,604 ஒருவேளை நாம் நம் உண்மையான சுயத்திலிருந்து நம்மை வழிநடத்தும் தேர்வுகளைச் செய்யலாம். 413 00:28:08,981 --> 00:28:13,151 குறித்த நேரத்தில் நாம் அந்தத் தேர்வுகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், 414 00:28:13,235 --> 00:28:15,654 நாம் அதன் போக்கை மாற்றவில்லை என்றால், 415 00:28:17,281 --> 00:28:20,200 நாம்… நாம் நிரந்தரமாக மாறிவிடுவோம். 416 00:28:28,542 --> 00:28:30,460 இதுதான் அதை மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு, ரே. 417 00:28:40,387 --> 00:28:41,972 நீ சொல்வது உண்மைதான். 418 00:28:44,224 --> 00:28:46,018 அதில் ஏராளமானது. உண்மைதான். 419 00:28:50,355 --> 00:28:51,356 ஆம். 420 00:28:53,567 --> 00:28:57,988 நான் அகாடமியில் பட்டம் பெற்ற அன்று என் அப்பாவின் முகத்தின் தோற்றம் எனக்கு ஞாபகமிருக்கிறது. 421 00:28:58,071 --> 00:29:01,325 என்னைப் பற்றி பெருமைப்படுவதற்காகவே அவர் அவ்வளவு காலம் காத்திருந்தார். 422 00:29:06,872 --> 00:29:08,498 ஆனால் அந்த ஒரு கணம். அது… 423 00:29:09,666 --> 00:29:11,001 நீ விஷயங்களின் சரியான பக்கத்தில் இருந்தாய். 424 00:29:14,630 --> 00:29:15,964 நீ மீண்டும் இருக்கலாம். 425 00:29:17,591 --> 00:29:19,218 உனக்கு ஆற்றல் இருந்தது. உனக்கு இன்னும் இருக்கிறது. 426 00:29:29,019 --> 00:29:30,687 இதை எடுத்துக்கொள். எடுத்துக்கொண்டு, போய்விடு. 427 00:29:33,315 --> 00:29:34,983 ஒரு புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். 428 00:29:43,867 --> 00:29:44,952 ஆம், தெரியுமா… 429 00:29:46,328 --> 00:29:48,080 நன்றி, ஆனால் லாஸ் ஏஞ்சலஸ்தான் என் ஊர். 430 00:29:49,289 --> 00:29:51,667 அப்படி செய்யாதே. எல்லாவற்றிற்கும் பிறகா? இப்படித்தான் செய்வாயா? 431 00:29:53,293 --> 00:29:54,628 தயவுசெய்து. 432 00:29:55,337 --> 00:29:56,380 இதை எடுத்துக்கொண்டு, போய்விடு. 433 00:29:59,883 --> 00:30:02,135 - ஜி எங்கே? - நாம் அதைச் செய்யப்போவதில்லை என்று சொன்னேனே. 434 00:30:02,219 --> 00:30:04,888 நான் கவுண்டிக்கு திரும்பப் போய், டேனியின் அறையைத் திறந்து, 435 00:30:04,972 --> 00:30:06,598 மற்ற கைதிகளை உள்ளே விடப்போகிறேன். அது எப்படி? 436 00:30:06,682 --> 00:30:08,851 நான் ஜியை வைத்துக்கொள்வேன். அவனுடைய சாட்சியம் உன்னை 437 00:30:08,934 --> 00:30:11,270 வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளாத ரிஸ்க்கை நீ எடுக்கப்போகிறாய். 438 00:30:12,354 --> 00:30:13,814 மாநில சிறையில் ஷெரிஃப் காவலர்கள் கிடையாது. 439 00:30:13,897 --> 00:30:15,941 நீ பெலிகன் பேவில் ரொம்ப பிரபலமாக இருப்பாய். 440 00:30:21,738 --> 00:30:23,031 எனவே, நாம் என்ன செய்வது? 441 00:30:27,452 --> 00:30:28,787 பார், உன் தோழி. 442 00:30:31,373 --> 00:30:32,708 அவளுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ம்? 443 00:30:32,791 --> 00:30:33,876 அவள் காத்திருக்கட்டும். 444 00:30:37,129 --> 00:30:38,130 இல்லை, என்ன தெரியுமா? 445 00:30:38,630 --> 00:30:40,132 இப்போதைக்கு இதை ஒத்திவைப்போம். 446 00:30:41,175 --> 00:30:43,802 அவள் பார்க்க கவலையாக இருக்கிறாள். ஒருவேளை நீங்கள் பேச வேண்டும், தெரியுமா? 447 00:30:43,886 --> 00:30:45,179 ரே. 448 00:30:46,138 --> 00:30:48,056 சரி. உன்னைப் பிறகு பார்க்கிறேன், நண்பா. 449 00:30:52,019 --> 00:30:53,228 கடைசி வாய்ப்பு. 450 00:30:53,312 --> 00:30:56,982 நீ அப்படி சொல்லிக்கொண்டே இருக்கிறாய், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. 451 00:31:21,256 --> 00:31:23,008 - …வீடியோ கேம்கள்… - வீடியோ கேம்களை விளையாடிக்கொண்டிருந்தீர்களா? 452 00:31:23,091 --> 00:31:25,719 - நான் உன்னிடம் செய்யச் சொன்ன ஒன்றே ஒன்று அதுதான். - தெரியும். நான் ரொம்ப வருந்துகிறேன். 453 00:31:26,261 --> 00:31:27,930 பரவாயில்லை. நாம்… 454 00:31:30,057 --> 00:31:32,935 அவன்… அவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். 455 00:31:33,018 --> 00:31:34,853 சரி, நாம் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். 456 00:31:34,937 --> 00:31:37,689 அவன்… அடிக்கடி போன இடங்கள், போதைப்பொருள் வாங்கிய இடங்கள், பில்லியர்ட்ஸ் கூடம் என 457 00:31:37,773 --> 00:31:40,359 அவன் போன எல்லா இடங்களுக்கும் நாம் போக வேண்டியிருக்கும். 458 00:31:42,986 --> 00:31:45,239 நீங்கள் சொன்னது சரிதான். அவர்கள் அவனைத் தொலைத்துவிட்டார்கள். 459 00:31:46,573 --> 00:31:47,574 அதை மீண்டும் ப்ளே செய். 460 00:31:48,325 --> 00:31:49,910 - முழுவதையுமா? - அதை மீண்டும் ப்ளே செய். 461 00:31:53,789 --> 00:31:55,499 - நீ என்ன செய்கிறாய்? - அவன் போய்விட்டான். 462 00:31:55,582 --> 00:31:57,626 - அவன் போய்விட்டான் என்றால்? - அதாவது, அவன் போய்விட்டான். 463 00:31:57,709 --> 00:31:58,877 என் காரை எடுத்துக்கொண்டான். போய்விட்டான். 464 00:31:59,378 --> 00:32:01,338 வால், நீ அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். 465 00:32:01,421 --> 00:32:02,422 எனக்குத் தெரியும். நான் ரொம்ப வருந்துகிறேன். 466 00:32:02,506 --> 00:32:05,384 அவனைக் கண்காணித்துக்கொண்டிருந்தேன், பிறகு ரொம்ப நேரம் விழித்திருந்தோம். 467 00:32:05,467 --> 00:32:07,594 - வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருந்தோம்… - வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருந்தீர்களா? 468 00:32:07,678 --> 00:32:10,138 - நான் உன்னிடம் செய்யச் சொன்ன ஒன்றே ஒன்று அதுதான். - தெரியும். ரொம்ப வருந்துகிறேன். 469 00:32:10,848 --> 00:32:11,849 - பாஸ். - பரவாயில்லை. 470 00:32:11,932 --> 00:32:13,308 - நாம்… - ஃபோன் அழைப்பு. 471 00:32:14,852 --> 00:32:15,853 அவன்… 472 00:32:15,936 --> 00:32:17,479 லெப்டினன்ட் வேகா. 473 00:32:17,563 --> 00:32:18,814 உன் எண் என்ன? 474 00:32:19,690 --> 00:32:21,149 நான் யாரிடம் பேசுகிறேன்? 475 00:32:21,233 --> 00:32:22,484 உனக்கே தெரியும். 476 00:32:22,568 --> 00:32:24,653 உன் எண்ணைக் கொடு, உனக்கு வீடியோ கால் செய்கிறேன். 477 00:32:29,700 --> 00:32:32,035 ஹேய். உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. 478 00:32:32,119 --> 00:32:33,120 கண்டிப்பாக. 479 00:32:34,329 --> 00:32:35,747 நீ ஷுகர் உடன் இருப்பதாக நினைத்தேன். 480 00:32:36,373 --> 00:32:38,208 - இல்லை. - சரி, அவன் எங்கே இருக்கிறான்? 481 00:32:38,292 --> 00:32:40,919 அவன் நாசமாய்ப் போகட்டும். நீ நாசமாய்ப் போ. நான் நாசமாய்ப் போகிறேன். 482 00:32:42,212 --> 00:32:43,463 சரி. 483 00:32:45,966 --> 00:32:48,302 எனக்கு இது ரொம்ப சலித்துவிட்டது. 484 00:32:48,886 --> 00:32:51,388 இந்த தோற்றவனாக இருப்பது. 485 00:32:53,223 --> 00:32:57,144 ஒரு முறை, ஒரே ஒரு முறை நான் ஒன்றை சரியாகச் செய்ய விரும்புகிறேன். 486 00:32:57,227 --> 00:32:59,980 அது கேட்க நன்றாக இருக்கிறது. நீ… நீ என்ன யோசிக்கிறாய்? 487 00:33:00,063 --> 00:33:01,148 உனக்குப் பரிமாற்றம் நடக்க வேண்டுமா? 488 00:33:02,024 --> 00:33:03,317 அதைச் செய்வோம். 489 00:33:03,400 --> 00:33:04,735 என் தம்பிக்காக நான். 490 00:33:05,319 --> 00:33:10,157 தந்திரங்கள் கூடாது, ஏமாற்றங்கள் கூடாது. 491 00:33:10,240 --> 00:33:12,743 நான், நீ, டேனி மட்டும்தான். 492 00:33:13,952 --> 00:33:15,245 சரி, அது நியாயமானதாகத் தெரிகிறது. 493 00:33:18,081 --> 00:33:19,416 நீ எங்கே இருக்கிறாய், நண்பா? 494 00:33:45,526 --> 00:33:47,694 ஹேய், உன் அண்ணனைப் பற்றி வருந்துகிறேன். அது சலிப்பாக இருக்கிறது. 495 00:33:52,449 --> 00:33:55,911 இது உண்மை, அவன் உனக்காக சரியானதைச் செய்ய முயற்சிக்கிறான் என்பதை 496 00:33:55,994 --> 00:33:57,287 நீ மதிக்க வேண்டும். 497 00:33:58,956 --> 00:34:01,542 ஒரு விதத்தில் கடைசி ஆசை மாதிரியானது, தெரியுமா? 498 00:34:06,213 --> 00:34:08,215 கடவுளே! 499 00:34:13,804 --> 00:34:14,804 நீ என்ன செய்கிறாய்? 500 00:34:15,973 --> 00:34:17,349 நீயே உன்னைக் காயப்படுத்திக்கொள்வாய். 501 00:34:42,373 --> 00:34:43,583 அது எப்படி இருக்கிறது? பரவாயில்லையா? 502 00:35:10,694 --> 00:35:11,945 நான் உடனே வந்துவிடுகிறேன். 503 00:35:29,213 --> 00:35:30,380 ஹேய், ஜி? 504 00:35:42,643 --> 00:35:45,103 ஹேய். உன் தம்பி வந்திருக்கிறான். 505 00:36:53,547 --> 00:36:55,048 போதைக்கு அடிமையானவன். 506 00:37:25,329 --> 00:37:27,414 சரி, திட்டத்தில் மாற்றம். 507 00:37:43,680 --> 00:37:44,765 அயோக்கியன்! 508 00:38:55,085 --> 00:38:56,128 நான் சொன்னேனே. 509 00:38:59,089 --> 00:39:00,090 நான் சொன்னேனே. 510 00:40:25,634 --> 00:40:26,718 ஜி! 511 00:40:28,262 --> 00:40:29,263 டேனி! 512 00:40:39,189 --> 00:40:41,900 உன்னை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன், அண்ணா! 513 00:40:42,943 --> 00:40:44,027 ஹேய், என்ன நடந்தது? 514 00:40:44,111 --> 00:40:45,988 இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். 515 00:40:48,490 --> 00:40:49,741 நான் ரொம்ப வருந்துகிறேன். 516 00:41:19,313 --> 00:41:21,940 - சரி, ஜோ, அது போதும். - வா, மேக்ஸி. 517 00:41:22,482 --> 00:41:24,985 ஐந்து சுற்றுகள்தான் கிடைத்தது. எனக்கு இன்னும் இரண்டு கிடைக்குமா? 518 00:41:25,777 --> 00:41:27,321 நான் சொன்னதைக் கேட்டாய். இப்போது போதும் என்றேன். 519 00:41:28,447 --> 00:41:31,116 ஞாபகமிருக்கட்டும், அது ஷெரிஃப் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்ட இடம். 520 00:41:31,200 --> 00:41:32,201 அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். 521 00:41:32,284 --> 00:41:33,785 ஆம். முழு கவனமும் என் மீதுதான் இருக்கும். 522 00:41:33,869 --> 00:41:35,579 தகனம் செய்யப்பட்டது, அதைத்தான் சொன்னேன். 523 00:41:35,662 --> 00:41:37,289 நீங்கள் என்னை இங்கே பிடித்துவைத்திருக்கும்போது, 524 00:41:37,372 --> 00:41:39,541 அந்த கோர்கல் என் உடலை விமானத்திலிருந்து வெளியே எடுத்துத் தகனம் செய்துவிட்டான். 525 00:41:44,004 --> 00:41:46,215 - அவன் போய்விட்டான் என்றால்? - அதாவது, அவன் போய்விட்டான். 526 00:41:46,298 --> 00:41:48,759 - என் காரைத் திருடிக்கொண்டு, போய்விட்டான். - வால், நீ அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். 527 00:41:48,842 --> 00:41:51,178 தெரியும், ஆனால், நாங்கள் ரொம்ப நேரம் தூங்காமல் வீடியோ கேம்களை விளையாடிக்கொண்டிருந்தோம். 528 00:41:51,261 --> 00:41:53,805 - உன்னைக் கூட்டிப் போகிறேன். - சரி, ஆனால் உன்னால் முடியாது. 529 00:41:53,889 --> 00:41:55,682 நாங்கள் உன்னிடம் சொல்லவில்லையா? எனக்கு இப்போது உடல் இல்லை. 530 00:41:55,766 --> 00:41:57,434 அதற்கு என்ன? உனக்கு வேறொரு உடலை ஏற்பாடு செய்கிறேன். 531 00:41:58,143 --> 00:41:59,686 - நீ என்ன செய்வாய்? - வேறொரு உடலா? 532 00:41:59,770 --> 00:42:01,355 அதான் சொன்னேன். வா, ஜோசப். 533 00:42:01,438 --> 00:42:03,690 இல்லை, ஒரு நிமிடம் பொறு. இது என்ன மாதிரியான ஒப்பந்தம்? 534 00:42:03,774 --> 00:42:04,775 சிக்னல் இல்லை 535 00:42:05,734 --> 00:42:07,236 நாம் அவனை மறுபிறவி எடுக்கவைக்க முடியாதா? 536 00:42:09,905 --> 00:42:11,865 நான் அதை மீண்டும் அனுபவிக்கப் போவதில்லை. 537 00:42:12,449 --> 00:42:15,369 தந்திரங்கள் கூடாது, சரியா? ஏமாற்றங்கள் கூடாது. 538 00:42:15,452 --> 00:42:17,621 நான், நீ, டேனி மட்டும்தான். 539 00:42:17,704 --> 00:42:19,039 அது நியாயமானதாகத் தெரிகிறது. 540 00:42:19,122 --> 00:42:20,207 நீ எங்கே இருக்கிறாய், நண்பா? 541 00:42:36,265 --> 00:42:37,975 நீ அந்தக் கார் டிக்கியில் ஏற வேண்டும். 542 00:42:38,058 --> 00:42:38,934 சரி. 543 00:42:46,650 --> 00:42:49,486 திரு. ஜோர்டான், நான் அது போல அழகான எதையும் பார்த்ததில்லை, சொர்க்கத்தில் கூட இல்லை. 544 00:42:51,864 --> 00:42:53,198 அவள் ஒரு கடினமான நிலைமையில் இருக்கிறாள். 545 00:42:53,740 --> 00:42:58,078 தன் அப்பாவுக்காக போராட இவ்வளவு தூரம் தனியாக இங்கே வருவதற்கு அவளுக்கு ரொம்ப தைரியம் வேண்டும். 546 00:42:58,161 --> 00:42:59,246 அவள் அவனை வணங்குகிறாள். 547 00:43:00,205 --> 00:43:01,874 அந்தப் பேராசைக்காரர்கள் அவளுக்கு சமமானவர்கள் இல்லை. 548 00:43:02,791 --> 00:43:05,544 அவளுக்கு உதவி தேவை. அவள் சிக்கலில் இருக்கிறாள். நீ வேலைக்குப் போவது நல்லது. 549 00:43:06,044 --> 00:43:08,088 ஃபார்ன்ஸ்வொர்த்தால் மட்டும்தான் அவளுக்கு உதவ முடியும், ஜோ. 550 00:43:08,172 --> 00:43:09,464 அதோடு அவன் இறந்துவிட்டான். 551 00:43:10,048 --> 00:43:11,925 ஆனால் நீ ஃபார்ன்ஸ்வொர்த்தாக இருக்கலாம். 552 00:43:33,071 --> 00:43:34,573 நீ அமைதியாக இருக்கிறாய். 553 00:43:38,577 --> 00:43:40,120 நீ எப்படி இருக்கிறாய், ஜான்? 554 00:43:42,456 --> 00:43:43,540 நான் நன்றாக இருக்கிறேன். 555 00:43:45,375 --> 00:43:47,169 இதற்கு என்ன அர்த்தம் என்று உனக்குத் தெரியுமா, சரிதானே? 556 00:43:50,589 --> 00:43:54,718 நான் செய்ய வேண்டியதைச் செய்தேன். எனக்கு வேறு வழி இல்லை. 557 00:44:01,099 --> 00:44:02,559 நீ என்ன சொன்னாய்? 558 00:44:03,977 --> 00:44:05,020 ஒன்றுமில்லை. 559 00:44:07,981 --> 00:44:09,316 படுக்கைக்கு வா. 560 00:44:13,362 --> 00:44:15,989 மன்னியுங்கள், நான் உங்களை இப்படி பார்த்துக்கொண்டே இருக்கிறேன். 561 00:44:16,865 --> 00:44:19,076 அது பரவாயில்லை. நானே கொஞ்சம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 562 00:44:19,576 --> 00:44:20,827 நான் குழப்பத்தில் இருக்கிறேன். 563 00:44:21,495 --> 00:44:24,248 உண்மையில், உங்களுக்கு நன்றி சொல்ல நான் இங்கே வரவில்லை… 564 00:44:25,457 --> 00:44:27,084 ஏனென்றால் நான் உங்களை மீண்டும் பார்க்க வேண்டும். 565 00:44:27,960 --> 00:44:29,419 சரி, அது அற்புதம். 566 00:44:29,920 --> 00:44:31,547 - அது அற்புதம்! - ஒரு அதிசயம். 567 00:44:32,297 --> 00:44:33,841 ஒரு அதிசயமா? ஏன்? 568 00:44:35,050 --> 00:44:37,719 புரூஸ் ஃபார்ன்ஸ்வொர்த் போன்ற ஒருவரால் உண்மையில் நான் எப்படி 569 00:44:37,803 --> 00:44:40,389 மக்களைப் பற்றி யோசிக்க கற்றுக்கொடுக்கப்பட்டேன் என்பது பற்றி யோசிக்க முடியும். 570 00:44:41,098 --> 00:44:43,600 மற்றவர்களின் மகிழ்ச்சிக்கான உண்மையான உணர்வு அவரிடம் இருக்கலாம். 571 00:44:44,601 --> 00:44:47,604 அதுதான் மற்றவற்றவர்களைப் போல வாழ்க்கையை வாழ்வதற்கான நல்ல வழியாகும், இல்லையா? 572 00:44:48,146 --> 00:44:49,940 ஆம், அதைத்தான் நான் சொன்னேன். 573 00:44:51,149 --> 00:44:55,362 தவிர, ஒருவரிடம் நீங்கள் அதைப் பார்த்தால், அது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக இருக்கும். 574 00:44:57,072 --> 00:44:58,699 அதனால்தான் நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 575 00:44:59,700 --> 00:45:00,784 என்னால் நிறுத்த முடியவில்லை. 576 00:45:01,410 --> 00:45:05,038 நான் திடீரென்று ரொம்ப கதகதப்பாகவும், உயிர்ப்போடும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 577 00:45:09,084 --> 00:45:13,046 அது உங்கள் கண்களில் இருக்கும் ஏதோ, அவற்றுக்குப் பின்னால் இருப்பது… 578 00:45:14,131 --> 00:45:16,258 அதைத்தான் நான் பார்க்க முயற்சிக்கிறேன். 579 00:46:19,196 --> 00:46:21,198 வசனத் தமிழாக்கம் அருண்குமார்