1 00:00:05,672 --> 00:00:06,673 உள்ளே வரலாம். 2 00:00:15,891 --> 00:00:18,519 {\an8}நான்தான் லெப்டினன்ட் ஷா, உத்தரவின்படி உங்களைச் சந்திக்க வந்துள்ளேன், சார். 3 00:00:18,519 --> 00:00:19,853 மணிலா 4 00:00:22,981 --> 00:00:24,233 {\an8}இயல்பாக இருக்கலாம். 5 00:00:29,112 --> 00:00:31,031 {\an8}காயங்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்படியேதான் இருக்கும் போல. 6 00:00:32,991 --> 00:00:36,286 எக்கச்சக்கமான மாலுமிகளும் கடற்படையினரும் நிறைந்து, இந்தத் தீவு அசிங்கமாக இருக்கிறது. 7 00:00:37,079 --> 00:00:39,498 நம்முள் ஒருவரோடு சண்டையிடுவதற்கு பதில், அவர்களுள் ஒருவரிடம் சண்டை போட்டிருக்கலாமே? 8 00:00:42,543 --> 00:00:45,254 {\an8}சில நேரங்களில் சண்டைதான் நம்மைத் தேர்ந்தெடுக்கும், சார். 9 00:00:45,254 --> 00:00:46,797 {\an8}அந்தச் சண்டை எதற்காகத்தான் நடக்கிறது? 10 00:00:50,592 --> 00:00:52,678 {\an8}என்னால் அடாவடித்தனத்தைச் சகித்துக்கொள்ள முடியாது, சார். 11 00:00:53,345 --> 00:00:55,430 {\an8}உன் அப்பாவும் அவர் காலத்தில் சில அடாவடித்தன வம்புகளைச் செய்தார். 12 00:00:56,765 --> 00:00:57,766 சில நேரங்களில் என்னிடமும் செய்தார். 13 00:00:59,142 --> 00:01:01,019 {\an8}இப்போது அவர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்? 14 00:01:03,480 --> 00:01:04,313 எனக்குத் தெரியவில்லை, சார். 15 00:01:05,274 --> 00:01:07,276 {\an8}வேண்டுமானால், அவரைத் தெளிய வைத்து அவரிடமே கேட்கலாம். 16 00:01:10,529 --> 00:01:11,905 சரி. 17 00:01:11,905 --> 00:01:13,991 {\an8}நல்லது, சில உத்தரவுகள் வந்துள்ளன. 18 00:01:14,575 --> 00:01:17,536 ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்குப் பாதுகாப்பு அளிக்கணும். 19 00:01:18,161 --> 00:01:20,122 மன்னியுங்கள், சார். ஜப்பானிய விஞ்ஞானியா? 20 00:01:20,122 --> 00:01:21,748 இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல, லெப்டினன்ட். 21 00:01:21,748 --> 00:01:25,043 இரண்டு மாதங்களுக்கு முன், இந்த மாதிரி பாதுகாப்புப் பணியில், 22 00:01:25,043 --> 00:01:26,170 ஏற்கனவே ஒருவரை இழந்துவிட்டோம். 23 00:01:27,671 --> 00:01:31,175 {\an8}உன்னால் முடிந்தால் அவரைப் பாதுகாத்து, கவனித்து, அறிக்கை அளிக்க வேண்டும். புரிகிறதா? 24 00:01:31,175 --> 00:01:32,426 {\an8}புரிகிறது, சார். 25 00:01:32,426 --> 00:01:34,636 அவ்வளவுதான், லெப்டினன்ட். 26 00:01:36,930 --> 00:01:37,931 {\an8}போகலாம். 27 00:01:39,808 --> 00:01:42,686 மின்டானோ டாக்ஸ் ஃபிலிப்பைன்ஸ் 28 00:01:51,278 --> 00:01:55,324 மன்னியுங்கள், சார். நீங்கள் டாக்டர் மியுராவா... 29 00:01:57,826 --> 00:01:58,660 மியுரா? 30 00:02:00,287 --> 00:02:01,288 மன்னிக்கவும். 31 00:02:02,122 --> 00:02:03,290 எனக்காக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். 32 00:02:06,543 --> 00:02:08,961 ஆமாம் என்று சொல்ல ஆசைதான், ஆனால், இராணுவ விஷயமாக இங்கே வந்திருக்கிறேன். 33 00:02:09,463 --> 00:02:11,507 நாம் போகும் போது ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், சரியா? 34 00:02:13,133 --> 00:02:14,134 ஒரு நிமிஷம். 35 00:02:15,010 --> 00:02:17,221 ஒரு ராணுவப் பாதுகாவலரை அனுப்புவதாகச் சொன்னார்கள், 36 00:02:17,221 --> 00:02:19,389 அந்தச் சீருடையில் நீங்கள் ஒருவர்தான் இங்கு இருக்கிறீர்கள். 37 00:02:24,061 --> 00:02:25,854 நான்... டாக்டர் மியுராவைச் சந்திக்க வேண்டும். 38 00:02:25,854 --> 00:02:27,105 நான்தான் கெய்கோ மியுரா. 39 00:02:27,105 --> 00:02:30,234 - நீங்கள்தான்... கெய்கோ உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - எனக்கும்தான். 40 00:02:30,234 --> 00:02:31,318 நீங்கள் அவருடைய மகள்தானே? 41 00:02:33,320 --> 00:02:34,446 அல்லது... 42 00:02:34,446 --> 00:02:38,200 மன்னிக்கவும். சின்ன குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். 43 00:02:38,200 --> 00:02:39,826 - நாம் கிளம்பலாம். - சரி, கிளம்பலாமே. 44 00:02:39,826 --> 00:02:41,203 - சரி. - நீங்கள்... 45 00:02:41,203 --> 00:02:44,665 நான் லெப்டினன்ட் லீலன்ட் லாஃபயெட் ஷா III, நீங்கள் என்னை லீ என்றே அழைக்கலாம். 46 00:02:46,250 --> 00:02:49,503 என் பெயர் கெய்கோ மியுரா. நீங்கள் என்னை டாக்டர் மியுரா என்று அழைக்கலாம். 47 00:02:59,805 --> 00:03:02,140 இந்த வண்டிகளெல்லாம் இவ்வளவு வேகமாகப் போக வேண்டியதில்லை. 48 00:03:05,602 --> 00:03:06,812 நான் ஜீப்பை ஓட்டலாமா? 49 00:03:06,812 --> 00:03:07,896 ஏன்? 50 00:03:08,730 --> 00:03:10,148 நான் உங்களைப் பதட்டமடையச் செய்கிறேனா? 51 00:03:11,191 --> 00:03:12,651 இல்லை. ஆனால்... 52 00:03:14,111 --> 00:03:16,280 நான் உங்களுடைய இராணவப் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். 53 00:03:16,280 --> 00:03:19,908 இது ராணுவ ஜீப். உங்களுக்கே தெரியும், நான் ராணுவத்தைச் சேர்ந்தவன். 54 00:03:19,908 --> 00:03:22,077 வாரக் கணக்கில் இந்த சாலைகளில் நான் ஓட்டியிருக்கிறேன். 55 00:03:22,077 --> 00:03:23,161 எனக்கு வழி தெரியும். 56 00:03:25,747 --> 00:03:26,790 அப்படியானால் சரி. 57 00:03:26,790 --> 00:03:29,293 நான் உங்களோடு இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. 58 00:03:31,420 --> 00:03:33,422 இங்கே ஏன் வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள கூட ஆர்வமாக இல்லையா? 59 00:03:33,422 --> 00:03:34,506 ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். 60 00:03:37,092 --> 00:03:39,303 WB-29 கனரகக் குண்டு வீசும் விமானம், வழக்கமான வானிலைப் பணியின் போது 61 00:03:39,303 --> 00:03:42,306 பிலிப்பைன்ஸ் கடல் மீது சில கதிரியிக்க ஐசோடோப்களை எடுத்துள்ளது. 62 00:03:43,307 --> 00:03:47,102 அது... ரஷ்ய அணுகுண்டு சோதனைக்கும் அதற்கும் ரொம்பவே தூரம். அவர்கள்... 63 00:03:47,102 --> 00:03:49,062 ஏனென்றால், அவர்கள் ரஷ்யர்கள் அல்ல. 64 00:03:50,606 --> 00:03:54,193 அது நாமும் அல்ல. அப்படியானால், அது யார்? 65 00:03:54,193 --> 00:03:56,570 அணுகுண்டு வெடிப்பில் சிதறிய தவறான கதிரியக்கத் துகள்கள் அவை. 66 00:03:56,570 --> 00:04:00,616 விண்வெளித் தரவுகள் அவை இங்கிருந்துதான் கிளம்பியுள்ளன என்று தெரிவிக்கிறது. 67 00:04:00,616 --> 00:04:01,700 பிலிப்பைன்ஸா? 68 00:04:02,534 --> 00:04:03,535 அது தவறாகத் தான் இருக்கும். 69 00:04:04,661 --> 00:04:05,996 அதைக் கண்டுபிடிக்கத்தான் இங்கு வந்திருக்கிறேன். 70 00:04:07,623 --> 00:04:08,457 சரி. 71 00:04:09,041 --> 00:04:12,002 நாம் வேலையைத் தொடங்க வேண்டும். வேகத்தை அதிகரியுங்க, டாக். 72 00:05:38,964 --> 00:05:40,924 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 73 00:05:57,316 --> 00:06:00,611 {\an8}டோக்கியோ 2015 74 00:08:33,304 --> 00:08:35,724 அமெரிக்க ஆயுதப் படைகளின் ராணுவச் சேவை 75 00:08:35,724 --> 00:08:38,519 ஷா லீலன்ட் லாஃபயெட் III 76 00:08:41,647 --> 00:08:44,274 {\an8}சேர்க்கைப் பதிவுப் படிவம் 77 00:08:51,740 --> 00:08:54,368 மூத்தோர்களுக்கான ஆடம்பர வசிப்பிடம் 78 00:08:54,368 --> 00:08:56,161 ஃபுடாபா முதியோருக்கான பராமரிப்பு இல்லம் சமூக மாநகராட்சி மன்றம் 79 00:08:56,161 --> 00:08:57,996 உங்களுடைய புதிய இல்லத்திற்கு வரவேற்கிறோம்! 80 00:09:05,295 --> 00:09:06,296 பிலிப்பைன்ஸ் '52 81 00:09:18,475 --> 00:09:19,977 ஒவ்வொரு நாளும் படிப்பது குறைந்துக்கொண்டே வருகிறது. 82 00:09:20,519 --> 00:09:23,105 விரைவிலேயே அது முற்றிலுமாகப் போய்விடும். 83 00:09:23,105 --> 00:09:25,107 ம்-ம். புரிந்தது. இரண்டு மடங்காக. 84 00:09:25,816 --> 00:09:27,150 நீங்க ஆங்கிலம் நல்லா பேசுறீங்க. 85 00:09:29,236 --> 00:09:31,947 பெர்க்லியில் என்னுடைய பட்ட மேற்படிப்பின்போது அது உதவியாக இருந்தது. 86 00:09:34,533 --> 00:09:35,576 அருமையாக இருக்கிறது. 87 00:09:36,201 --> 00:09:38,996 ஆனால், இந்த வேட்டைக்கு உங்களது தகுதி கொஞ்சம் 88 00:09:38,996 --> 00:09:40,163 அதிகபட்சம் தான், இல்லையா? 89 00:09:40,163 --> 00:09:41,665 எதற்கு? 90 00:09:41,665 --> 00:09:43,292 அடைய முடியாத ஒன்றைத் துரத்துவது. 91 00:09:45,711 --> 00:09:48,297 விடுங்க, டாக். அந்த குறிப்புகள் சட்டபூர்வமாக இருந்தால், அதைச் சரிபார்க்க 92 00:09:48,297 --> 00:09:50,507 லாஸ் அலாமோஸிலுள்ள அறிவாளிகள் பாதிப் பேரை, வாஷிங்டன் இங்கு 93 00:09:50,507 --> 00:09:51,425 அனுப்பியிருக்காதா என்ன? 94 00:09:52,009 --> 00:09:54,595 அது பெண்ணை அனுப்பியிருக்காது. நிச்சயமாக ஜப்பானியப் பெண்ணை. 95 00:09:54,595 --> 00:09:56,013 சரியாகப் புரிந்துகொண்டீர்கள், ஆமாம். 96 00:09:58,932 --> 00:10:01,435 பொய் சொல்லி, விஷயங்கள் அப்படியில்லை என்று நான் பாசாங்கு செய்ய வேண்டுமா என்ன? 97 00:10:03,812 --> 00:10:05,814 என்னைப் பார்த்த உடனே நான் எப்படிப்பட்டவன் என்று 98 00:10:05,814 --> 00:10:08,525 கணித்து விட்டீர்கள் தானே? 99 00:10:12,237 --> 00:10:15,741 இதுவும் அதுவும் ஒன்றல்ல. லீலன்ட் லாஃபயெட் ஷா III. 100 00:10:17,743 --> 00:10:18,911 இல்லை என்றே வைத்துக்கொள்வோம். 101 00:10:41,725 --> 00:10:42,726 உங்களுக்கு அந்தச் சத்தம் கேட்டதா? 102 00:10:50,025 --> 00:10:51,026 லெப்டினன்ட்? 103 00:10:58,367 --> 00:10:59,243 லெப்டினன்ட்? 104 00:11:12,631 --> 00:11:13,632 ஹே. 105 00:11:15,384 --> 00:11:16,593 ஹே. 106 00:11:16,593 --> 00:11:17,928 அசையாதே. 107 00:11:17,928 --> 00:11:18,846 லெப்டினன்ட். 108 00:11:18,846 --> 00:11:20,347 - யார் நீ? யார் நீ? - சுடாதீங்க. 109 00:11:20,347 --> 00:11:22,516 நான் அமெரிக்கன். முன்னாள் கடற்படை வீரன். 110 00:11:22,516 --> 00:11:25,561 இங்கு என்ன செய்கிறாய், அமெரிக்கக் கடற்படை வீரரே? எங்களைப் படம் எடுக்கிறாயா? 111 00:11:26,687 --> 00:11:28,146 ஏன்? படம் எடுக்க ஏற்ற எதையாவது செய்கிறீர்களா என்ன? 112 00:11:28,146 --> 00:11:30,440 - நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன். - நான் அதையே திருப்பிக் கேட்கிறேன். 113 00:11:30,440 --> 00:11:31,692 என்னிடம் துப்பாக்கி இருக்கு, ஸ்வாப், 114 00:11:31,692 --> 00:11:33,193 இப்போது சொல், யார் நீ? இங்கு என்ன செய்கிறாய்? 115 00:11:33,193 --> 00:11:35,195 - லெப்டினன்ட். - என் பெயர் வில்லியம் ராண்டா. 116 00:11:36,780 --> 00:11:39,741 சரி. லெப்டினன்ட் ஷா? 117 00:11:41,451 --> 00:11:45,414 சத்தியமாக, நீ என்னைச் சுடாவிட்டால் நான் உன்னைச் சுட மாட்டேன். 118 00:11:46,081 --> 00:11:47,082 டீலா? 119 00:11:55,424 --> 00:11:56,425 சரி. 120 00:11:56,425 --> 00:11:57,509 சரி? 121 00:11:58,719 --> 00:12:00,762 இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. இங்கே என்ன செய்கிறாய்? 122 00:12:02,264 --> 00:12:07,186 நான் வேட்டையாடக் கிளம்பி வந்திருக்கிறேன் என்று நீயே சொல்லிவிடலாம். 123 00:12:07,186 --> 00:12:09,021 நான் ஒரு கிரிப்டோஜூவாலஜிஸ்ட். 124 00:12:09,021 --> 00:12:12,983 - நீ கிரிப்டோஜூ... என்ன? - உயிரோடு இல்லாத விலங்குகளைப் பற்றிய படிப்பு. 125 00:12:13,567 --> 00:12:14,568 ஆமாம். 126 00:12:16,445 --> 00:12:18,739 வளிமண்டல மாதிரி? ஸ்பெக்ட்ரோமீட்டர்? 127 00:12:19,323 --> 00:12:21,158 - ஹே, இங்கே இருப்பது ஒரு கதிரியக்க மானிட்டரா? - ஹே. 128 00:12:21,158 --> 00:12:22,576 - ஜாக்கிரதை. - அதைத் தொடாதே. 129 00:12:22,576 --> 00:12:24,411 மன்னிக்கவும். நான் வந்து... இதை நான் பார்த்ததே இல்லை. 130 00:12:26,038 --> 00:12:27,414 சும்மா அது என்னவென்று பார்த்தேன். 131 00:12:27,414 --> 00:12:30,709 ஏனென்றால், நாம் ஒரே விஷயத்தைத் தேடித்தான் இங்கே வந்திருக்கிறோம் போல. 132 00:12:32,085 --> 00:12:33,879 அது என்ன, மிஸ்டர் ராண்டா? 133 00:12:35,255 --> 00:12:36,381 நிஜம். 134 00:13:18,048 --> 00:13:19,675 கேட்டி, நீ எங்கே இருக்கிறாய்? 135 00:13:19,675 --> 00:13:20,676 மன்னியுங்கள். நான்... 136 00:13:20,676 --> 00:13:22,261 நான் உன்னை அழைத்துக்கொண்டே இருந்தேன். 137 00:13:22,261 --> 00:13:24,054 அம்மா, நான் நன்றாக இருக்கிறேன். வீட்டிற்கு வருகிறேன். 138 00:13:24,054 --> 00:13:26,807 கிளம்பியாச்சா? என்ன கண்டு பிடித்தாய்? 139 00:13:26,807 --> 00:13:28,517 அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 140 00:13:28,517 --> 00:13:30,769 அப்படியானால் என்ன அர்த்தம்? அது எதனோடு சம்பந்தப்பட்டது... 141 00:13:30,769 --> 00:13:32,646 எப்போதும் அது எதனோடு சம்மந்தப்பட்டிருக்கும், அம்மா? அவரோடு. 142 00:13:33,188 --> 00:13:34,231 கேட்டி. 143 00:13:34,231 --> 00:13:36,233 - நான் வீட்டுக்கு வந்ததும் பேசுவோம், சரியா? - இப்படிச் செய்யாதே. 144 00:13:36,233 --> 00:13:37,734 - உங்களை நேசிக்கிறேன். பை. - கேட்டி, வேண்டாம்... 145 00:13:44,616 --> 00:13:45,617 அமெரிக்கனா? 146 00:13:47,536 --> 00:13:48,745 என்ன? 147 00:13:48,745 --> 00:13:50,664 மன்னிக்கவும், ஒட்டுக்கேட்க நினைக்கவில்லை. நான்... 148 00:13:50,664 --> 00:13:52,165 உங்கள் உச்சரிப்பைக் கேட்டேன். 149 00:13:53,208 --> 00:13:56,545 சில நேரங்களில், இந்த இடம் நாம் வேறொரு கிரகத்தில் வந்து மாட்டிக்கொண்ட மாதிரி நினைக்க வைக்கும். 150 00:13:56,545 --> 00:13:57,629 உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. 151 00:14:05,429 --> 00:14:07,306 - எங்கே போகிறீர்கள்? - பாருங்கள், முரட்டுத்தனமாகப் பேச நினைக்கவில்லை, 152 00:14:07,306 --> 00:14:10,309 ஆனால், ஒரு நாளைக்கு சமாளிக்கக்கூடிய அளவு புது நண்பர்களை உருவாக்கிவிட்டடேன், நன்றி. 153 00:14:10,309 --> 00:14:12,186 சரி. இல்லையில்லை. ஹே, எனக்கு நன்றாகவே புரிகிறது. 154 00:14:12,186 --> 00:14:16,481 வெளிநாட்டில் இருக்கும் இந்த இளம் பெண், ரயில் நிலையத்தில் 155 00:14:16,481 --> 00:14:17,566 யாரோ ஒருவனை சந்திக்கிறாள். 156 00:14:18,567 --> 00:14:21,445 அடுத்தது, உன்னை உயிரோடு எங்கேயோ ஒரு சவப்பெட்டியில் புதைத்துவிடுகின்றனர். 157 00:14:23,989 --> 00:14:25,824 அது உதவியாக இருந்ததை என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. 158 00:14:26,992 --> 00:14:29,620 ஹே. இரு. கேளு. ஹே, என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். 159 00:14:30,495 --> 00:14:31,455 என் பெயர் டிம். 160 00:14:32,456 --> 00:14:34,499 "டிம்" வகையறாவை விட அவை ஒன்றும் பாதிப்பானவை அல்ல. 161 00:14:34,499 --> 00:14:35,584 இரவு இனிமையாகாட்டும், டிம். 162 00:14:37,085 --> 00:14:38,629 அந்தக் கோப்புகளைப் பற்றி உன்னோடு பேச வேண்டும். 163 00:14:40,714 --> 00:14:41,715 நான் இல்லை... 164 00:14:43,425 --> 00:14:44,426 எந்தக் கோப்புகள்? 165 00:14:44,426 --> 00:14:46,178 நான் மோனார்க்கிற்காக வேலை செய்கிறேன். 166 00:14:49,014 --> 00:14:50,098 உனக்கு எந்த சிக்கலும் இல்லை. 167 00:14:50,891 --> 00:14:52,392 இப்போதுவரை இல்லை. 168 00:14:52,392 --> 00:14:54,645 அந்தக் கோப்புகள் எல்லாம் எங்களுக்குச் சொந்தமானவை. 169 00:14:55,604 --> 00:14:58,106 நீ கற்பனைகூட செய்ய முடியாத அளவு அவை முக்கியமானவை. 170 00:15:01,944 --> 00:15:03,111 நான் ஒரு ஃபோன் பண்ண வேண்டும். 171 00:15:04,821 --> 00:15:07,241 சரி. ஃபோன் பண்ணுவோம். 172 00:15:25,175 --> 00:15:26,426 சரி. சரி. 173 00:15:27,261 --> 00:15:28,512 ஃபோன் பண்ணிக்கொள். 174 00:15:30,264 --> 00:15:31,265 ஸ்பீக்கரில் போடு. 175 00:15:32,766 --> 00:15:33,851 நிச்சயமாக. 176 00:15:35,310 --> 00:15:37,771 கேட்? ஹலோ? கேட்? 177 00:15:43,735 --> 00:15:44,987 வேண்டாம். 178 00:15:45,821 --> 00:15:46,905 வேண்டாம். 179 00:15:50,617 --> 00:15:52,494 உனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சொன்னேனே. 180 00:15:52,494 --> 00:15:54,371 "இப்போதுவரை இல்லை" என்றீர்கள், "இப்போதுவரை." 181 00:16:03,839 --> 00:16:05,799 கேளு, சத்தியமாக நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன். 182 00:16:05,799 --> 00:16:06,967 இல்லை, இப்படி செய்யாதீங்க. 183 00:16:06,967 --> 00:16:09,428 - நாம் எங்கு போகிறோம் என நீ பார்க்கக் கூடாது. - இல்லை! உங்களுக்குப் புரியவில்லை. 184 00:16:09,428 --> 00:16:11,263 என்னால் மூச்சுவிட முடியவில்லை. என்னால் முடிய... 185 00:16:14,016 --> 00:16:14,892 என்னால் முடியவில்லை... 186 00:16:14,892 --> 00:16:17,811 பதறாதே. உனக்கு ஒன்றும் ஆகாது. மூச்சை இழுத்து விடு, சரியா? 187 00:16:18,520 --> 00:16:20,856 - என்னை விடுங்கள். வெளியே விடுங்கள்! - அமைதியாக இரு. பதறாதே. 188 00:16:20,856 --> 00:16:23,650 - வெளியே விடுங்கள்! - பதறாதே. அமைதியாக இரு. 189 00:16:25,444 --> 00:16:26,528 ஹேய்! 190 00:16:27,446 --> 00:16:29,489 அவளைக் கொஞ்சம் கட்டுப்படுத்து, நண்பா. 191 00:16:29,489 --> 00:16:30,532 என்னை வெளியே விடு! 192 00:17:27,881 --> 00:17:28,715 என்ன? 193 00:17:28,715 --> 00:17:30,843 என் மெசேஜுகளுக்கு நீ ஏன் பதிலளிக்கவில்லை? 194 00:17:31,343 --> 00:17:33,554 கடைசியாக நான் எப்போது உன் மெசேஜுகளுக்கு பதிலளித்தேன்? 195 00:17:33,554 --> 00:17:35,681 எனக்குத் தெரியாது... நான் நினைத்தேன்... 196 00:17:35,681 --> 00:17:36,765 என்ன நினைத்தாய்? 197 00:17:37,307 --> 00:17:39,476 உன்னுடைய மோசமான குடும்ப பிரச்சினையால், 198 00:17:39,476 --> 00:17:42,354 நமக்குள் நடந்ததெல்லாம் ஏதோ பழைய வரலாறு என்று நினைத்தாயா? 199 00:17:44,439 --> 00:17:46,024 உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும்? 200 00:17:50,070 --> 00:17:52,364 என் அப்பாவின் அலுவலகத்தில் இதைப் பார்த்தேன். 201 00:17:53,699 --> 00:17:55,576 ஒலி பற்றிய வேலை தான் உருவாக்குவேன், குடும்ப படங்களை அல்ல. 202 00:17:58,453 --> 00:18:00,080 என்னை மன்னிக்கச் சொல்லி உன்னிடம் கேட்டேனே. 203 00:18:01,081 --> 00:18:02,291 சரி மன்னித்துவிட்டேன். 204 00:18:03,166 --> 00:18:04,126 நீயும் என்னை மன்னித்துவிடு. 205 00:18:05,085 --> 00:18:08,255 நான் உன்னை வைத்து சிக்கலில் இருந்து விலகலாம் என்று பார்த்தேன், 206 00:18:08,255 --> 00:18:09,882 ஆனால், நீ எனக்கு உதவ விரும்பவில்லை. எனக்குப் புரிகிறது. 207 00:18:15,053 --> 00:18:16,054 இப்போது, நீ வீட்டிற்கு கிளம்பு. 208 00:18:16,638 --> 00:18:17,931 பொறு, பொறு, பொறு. 209 00:18:17,931 --> 00:18:20,517 நாம் கண்டுப்பிடித்த பழைய கணினி கோப்புகள் எனக்கு வேண்டும். 210 00:18:20,517 --> 00:18:21,685 எதற்காக? 211 00:18:21,685 --> 00:18:24,813 ஏனென்றால் அவை என்னுடையவை. அதனால் உனக்கு என்ன ஆகப் போகிறது? 212 00:18:24,813 --> 00:18:26,064 எனக்கு வேலை இருக்கிறது. 213 00:18:26,857 --> 00:18:27,983 நாளைக்கு வா. 214 00:19:01,975 --> 00:19:03,602 மோனார்க் 215 00:19:04,728 --> 00:19:06,480 அவள் ஃபிரெஞ்சு பெண் போல பேசுகிறாள். 216 00:19:07,439 --> 00:19:10,067 அவர்கள் அமெரிக்கர்கள் என சொன்னீர்கள். 217 00:19:10,067 --> 00:19:11,151 அந்த ஆள் தான். 218 00:19:13,195 --> 00:19:14,196 டிம்? 219 00:19:15,697 --> 00:19:17,866 ஏதாவது அடையாள அட்டை இருக்கிறதா? 220 00:19:22,079 --> 00:19:24,414 நான் ஓடும் போது என் பையை தொலைத்துவிட்டேன். 221 00:19:25,791 --> 00:19:26,792 என் பாஸ்போர்ட்... 222 00:19:27,292 --> 00:19:28,710 ... என் ஃபோன், மற்றும் எல்லா பணத்தையும். 223 00:19:30,254 --> 00:19:32,756 இது எதுவும் தவறான புரிதல் என்பது மாதிரி... 224 00:19:32,756 --> 00:19:34,716 ...கிடையாது தானே? 225 00:19:36,260 --> 00:19:37,261 என்ன? 226 00:19:38,136 --> 00:19:41,640 டோக்கியோவில் இருப்பதைப் பார்த்து மகிழத்தான் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். 227 00:19:42,975 --> 00:19:45,394 இரவு வாழ்க்கை. கொஞ்சம் பாடல். 228 00:19:45,394 --> 00:19:46,895 ஆனால்... 229 00:19:46,895 --> 00:19:48,397 ...அதிகமாக ஈடுபடுவது எளிது. 230 00:19:49,565 --> 00:19:51,441 நான் குடித்திருக்கிறேன் என நினைக்கிறீர்களா? 231 00:19:53,068 --> 00:19:55,279 என்னை கடத்தியிருப்பார்கள்! 232 00:20:01,368 --> 00:20:03,912 நீங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால்... 233 00:20:05,080 --> 00:20:08,208 ...நீங்கள் அமெரிக்க தூதரகத்தை அணுகலாம். 234 00:20:09,626 --> 00:20:11,003 இங்கே காத்திருங்கள். 235 00:20:11,003 --> 00:20:13,005 உங்களுக்கு முகவரியைக் கொடுக்கிறேன். 236 00:20:42,034 --> 00:20:43,160 வீட்டிற்கு வந்துவிட்டேன். 237 00:20:43,160 --> 00:20:44,244 மீண்டும் வரவேற்கிறேன். 238 00:20:53,712 --> 00:20:54,963 சாப்பிட்டாயா? 239 00:20:55,672 --> 00:20:57,549 - பசிக்கவில்லை. - இன்னும் சாப்பிடவில்லையா? 240 00:20:57,549 --> 00:20:59,092 குழம்பை சூடு பண்ணப் போகிறேன். 241 00:21:00,385 --> 00:21:01,386 இது என்னது? 242 00:21:02,387 --> 00:21:05,098 அவர் நிறைய கஷ்டப்பட்டார், தெரியுமா. 243 00:21:05,516 --> 00:21:08,769 சிறுவயதிலே நிறைய இழந்துவிட்டார். 244 00:21:11,313 --> 00:21:13,690 அவருக்கு ஆதரவாகப் பேசுறீங்களா? 245 00:21:14,441 --> 00:21:15,526 நீங்கள் கோபமாக இல்லையா? 246 00:21:16,777 --> 00:21:19,780 நீ கோபமாக இருக்கிறாய், கென்டாரோ. 247 00:21:20,822 --> 00:21:23,200 இப்போது எப்படி இருக்கிறாய்? 248 00:21:34,336 --> 00:21:35,963 என்ன செய்றீங்க? 249 00:21:37,214 --> 00:21:38,257 இப்போது நானும் கோபமாக இருக்கிறேன். 250 00:21:40,592 --> 00:21:42,177 என்னுடன் இணைந்துக்கொள், கென்டாரோ. 251 00:21:45,264 --> 00:21:46,849 நிஜமாகவா? 252 00:21:46,849 --> 00:21:47,933 அதை எறிந்து விடு! 253 00:21:50,769 --> 00:21:52,729 இங்கே. இன்னும் கொஞ்சம். 254 00:22:01,238 --> 00:22:03,282 இப்போது இருவரும் நன்றாக உணர்கிறோம் தானே? 255 00:22:05,367 --> 00:22:06,827 கொஞ்சம் பரவாயில்லை. 256 00:22:10,706 --> 00:22:12,374 நான் போய் குழம்பை சூடு பண்ணுகிறேன். 257 00:22:34,938 --> 00:22:37,608 நீங்கள் கதிர்வீச்சுகளை பின்தொடர்கிறீர்கள் தானே? 258 00:22:37,608 --> 00:22:38,734 அதைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்? 259 00:22:38,734 --> 00:22:40,986 ஒரு கெய்கர் இயந்திரத்தை பின்தொடர்ந்தால், அங்கு என்ன இருக்கிறதென்று 260 00:22:40,986 --> 00:22:42,446 உங்களால் கண்டுப்பிடிக்க முடியாது. 261 00:22:42,446 --> 00:22:44,364 பிறகு எதைப் பின்தொடர வேண்டும், ராண்டா? 262 00:22:44,364 --> 00:22:45,866 பில்லியை மட்டும். 263 00:22:46,617 --> 00:22:49,328 நீ கதைகளைப் பின்பற்றுகிறாய் என நினைக்கிறேன். இந்த நாட்டுப்புறவியல். புராணக்கதைகள். 264 00:22:49,328 --> 00:22:52,748 இந்த மலைகளில் உள்ள மக்களிடம், வானத்தின் குறுக்கே 265 00:22:52,748 --> 00:22:56,335 நெருப்புப் பாதையை செதுக்கும் டிராகன் பற்றிய வாய்வழி மரபு உள்ளது. 266 00:22:57,753 --> 00:23:00,422 அல்லது அயனியாக்கும் கதிர்வீச்சின் பாதையாக இருக்கலாம். 267 00:23:01,965 --> 00:23:05,344 எனவே, நீ ட்ராகன்களை வேட்டையாடுகிராய். 268 00:23:06,887 --> 00:23:08,931 நான் உண்மையைத் தேடுகிறேன் என சொன்னேனே. 269 00:23:08,931 --> 00:23:10,933 அது நல்ல விஷயம். ஆனால் எங்களுக்கு வேலை உள்ளது, 270 00:23:10,933 --> 00:23:12,684 எனவே இதை விட்டுவிடு, நண்பா. 271 00:23:12,684 --> 00:23:14,186 சற்று பொறு, லெப்டினன்ட். 272 00:23:14,186 --> 00:23:16,730 ராண்டாவும் நம்முடன் இணைவதில் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன். 273 00:23:17,689 --> 00:23:18,982 இது மோசமான யோசனை என நான் நினைக்கிறேன். 274 00:23:19,566 --> 00:23:21,527 நீ என்னைப் பற்றி யோசிப்பதற்காக இங்கு இல்லை, லெப்டினன்ட். 275 00:23:21,527 --> 00:23:23,987 அவன் தோற்றத்தைப் பாரு. அவனை முகர்ந்துக் பாரு. 276 00:23:23,987 --> 00:23:25,614 அவன் இங்கே தொலைந்துப் போய் பல வாரங்கள் ஆகியிருக்கும். 277 00:23:25,614 --> 00:23:27,241 ஹேய். எங்கே இருக்கிறேன் என எனக்குத் தெரியும், நண்பா. 278 00:23:27,241 --> 00:23:28,617 - அப்படியா? - ஆமாம். 279 00:23:28,617 --> 00:23:31,995 இல்லை. கேளு, நான் அமெரிக்க இராணுவத்தின் உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன், என் வேலை என்னவென்றால்... 280 00:23:31,995 --> 00:23:34,414 எனக்கு வேண்டிய உதவிகளை செய்வதுதான் உன் வேலை. 281 00:23:34,414 --> 00:23:38,126 உன் செயல்பாடுகளில் பாதுகாப்பளிப்பதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு, 282 00:23:38,126 --> 00:23:42,548 நம் புதிய நண்பன், காட்டின் துறவியான பில்லிக்கும் என்னால் அதைச் செய்ய முடியாது. 283 00:23:42,548 --> 00:23:43,632 அருமை. 284 00:23:47,052 --> 00:23:49,263 சரி. எனில், கிளம்பு. 285 00:23:50,472 --> 00:23:51,348 என்னைத் தூண்டாதே, டாக். 286 00:23:53,016 --> 00:23:54,226 நான் உன்னைக் கேட்கவில்லை. 287 00:23:54,226 --> 00:23:57,020 நீ எனக்குத் தேவையில்லை மற்றும் நீ எனக்கு வேண்டாம். 288 00:23:57,020 --> 00:24:00,899 எனவே, என்மீதான எந்த பொறுப்பும் இனி உனக்கு இல்லை. 289 00:24:02,776 --> 00:24:03,944 கிளம்பலாம். 290 00:24:07,239 --> 00:24:08,782 யாரையாவது நான் ஜீப்போடு அனுப்புகிறேன். 291 00:24:21,086 --> 00:24:22,212 நாம் போகலாமா? 292 00:24:36,393 --> 00:24:38,645 ஆக, நீ எப்போதாவது ட்ராகனை பார்த்திருக்கிறாயா? 293 00:24:38,645 --> 00:24:39,688 ஒருமுறை. 294 00:24:40,189 --> 00:24:42,983 சரி, இருக்கலாம். அதனால்தான் தேடலைத் துவங்கியுள்ளேன். 295 00:24:42,983 --> 00:24:44,735 நான் பைத்தியம் இல்லை என்பதை நிரூபிக்க. 296 00:24:44,735 --> 00:24:46,111 நான் பைத்தியம் என நீ நினைக்கிறாயா? 297 00:24:46,111 --> 00:24:47,529 நீ யாரென்று கூட எனக்குத் தெரியாது. 298 00:24:48,030 --> 00:24:49,031 அது உண்மைதான். 299 00:24:49,531 --> 00:24:51,408 நீ அடிக்கடி காட்டுக்குள் யாரென்றே தெரியாதவர்களை பின்தொடர்வாயா? 300 00:24:52,367 --> 00:24:54,369 இன்று இது இரண்டாவது முறை. 301 00:24:57,122 --> 00:24:58,373 அவர்களை மியூடோஸ் என அழைப்போம். 302 00:24:59,208 --> 00:25:02,461 அப்படியென்றால் அதிகளவிலான அடையாளம் காணப்படாத பூமி வாழ் உயிரனங்கள் என அர்த்தம். 303 00:25:02,461 --> 00:25:03,962 நான்தான் அதைக் கண்டுப்பிடித்தேன். 304 00:25:03,962 --> 00:25:07,633 பூமி வாழ் உயிரினங்கள். அவை விண்வெளியில் உள்ள ஏலியன்கள் என உனக்கு தோன்றவில்லையா? 305 00:25:07,633 --> 00:25:09,176 நான் பைத்தியம் என நீ நினைக்கிறாய். 306 00:25:09,843 --> 00:25:10,677 நான் ஒரு விஞ்ஞானி. 307 00:25:10,677 --> 00:25:12,888 ஆதாரங்களை வைத்து, அது உண்மை என நம்புவேன். 308 00:25:12,888 --> 00:25:14,097 சரி. 309 00:25:15,098 --> 00:25:18,101 ஒரே கதையை இங்குள்ளவர்கள் பல விதங்களில் சொல்கிறார்கள். 310 00:25:18,101 --> 00:25:19,770 - சரி. - வானில் உள்ள வெளிச்சம். 311 00:25:21,396 --> 00:25:24,358 அவற்றை உருவாக்குவது எதுவாக இருந்தாலும், பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று, 312 00:25:24,358 --> 00:25:27,986 அதே பாதையை மீண்டும் மீண்டும் கண்டுபிடித்து வருகிறது. 313 00:25:27,986 --> 00:25:30,989 - வால் நட்சத்திரங்கள் போல. - இல்லை. இடம்பெயரும் பறவைகள் போல. 314 00:25:31,907 --> 00:25:32,908 சற்று பொறு. 315 00:25:33,992 --> 00:25:35,452 நான் உன்னிடம் ஒன்றைக் காட்ட வேண்டும். 316 00:25:36,745 --> 00:25:38,664 இவைதான், 317 00:25:38,664 --> 00:25:41,375 நம் கண்காணிப்பு விமானத்தின் கதிர்வீச்சு அளவீடுகள். 318 00:25:46,755 --> 00:25:47,881 இதைப் பார்த்தாயா? 319 00:25:55,514 --> 00:25:56,890 அருமை. 320 00:26:00,185 --> 00:26:01,770 - இந்தப் பக்கம். இந்தப் பக்கம். வா. - சரி. 321 00:26:02,479 --> 00:26:03,605 நாம் எங்கு போகிறோம்? 322 00:26:03,605 --> 00:26:05,190 நாம் வரைபடத்தைப் பின்தொடர்கிறோம். 323 00:26:18,036 --> 00:26:19,079 இன்னும் கொஞ்சம் தூரம்தான். 324 00:26:19,746 --> 00:26:21,290 எந்த இடத்திற்கு? 325 00:26:24,585 --> 00:26:25,669 இது என்னது? 326 00:26:31,258 --> 00:26:32,426 என்னது அது? 327 00:26:37,973 --> 00:26:38,974 த லாட்டன். 328 00:27:20,182 --> 00:27:21,183 எனக்குத் தெரியாது. 329 00:27:22,267 --> 00:27:23,852 இது என்னவென்று பார்க்க விரும்புகிறீர்களா? 330 00:27:23,852 --> 00:27:25,687 இது பயனுள்ளதா என்று எனக்கு எதுவுமே தெரியாது... 331 00:27:33,487 --> 00:27:34,488 நீங்களே செய்யுங்களேன். 332 00:27:50,963 --> 00:27:55,175 ஹிரோஷியின் அப்பா வியட்நாமில் இறந்த போது ஹிரோஷிக்கு வயது பதினெட்டு. 333 00:27:59,221 --> 00:28:02,349 அவருக்கு இருந்த ஒரே உறவு அவரது மாமா லீ மட்டும்தான். 334 00:28:03,267 --> 00:28:06,270 இவர்கள் இவ்வளவு நெருக்கமாக இருந்திருந்தால், அப்பா ஏன் அவரைப் பற்றி சொல்லவே இல்லை? 335 00:28:08,272 --> 00:28:10,023 அவர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டிருக்கும் போலும். 336 00:28:10,983 --> 00:28:15,821 தன் வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றி அவர் பேச விரும்பியதில்லை. 337 00:28:17,948 --> 00:28:19,324 அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? 338 00:28:20,909 --> 00:28:21,994 எனக்குத் தெரியாது. 339 00:28:23,495 --> 00:28:25,455 இது எப்போதோ நடந்த விஷயம். 340 00:28:28,166 --> 00:28:29,168 மன்னிக்கவும். 341 00:28:31,295 --> 00:28:32,713 மே "அவசரம்! என்னை தொடர்புகொள்!" 342 00:28:36,675 --> 00:28:37,801 நான் போய் பார்க்கிறேன். 343 00:28:37,801 --> 00:28:38,844 நன்றி. 344 00:28:47,186 --> 00:28:48,312 மாலை வணக்கம். 345 00:28:48,312 --> 00:28:50,189 நீ ஆங்கிலம் பேசுவாயா? 346 00:28:50,189 --> 00:28:51,607 ஆம். 347 00:28:52,149 --> 00:28:53,901 அது உண்மையிலேயே அருமையான விஷயம். 348 00:28:53,901 --> 00:28:57,070 அது என் வேலையை இன்னும் எளிதாக்குகிறது. 349 00:28:57,070 --> 00:28:58,155 நாங்கள் உள்ளே வரலாமா? 350 00:28:58,155 --> 00:29:01,033 - கூடாது. யார் நீங்கள்? - எங்கள் வேலையாக வந்துள்ளோம். 351 00:29:01,033 --> 00:29:03,827 ஒரு சிறப்பு அரசு வேலைக்காக வந்துள்ளோம். 352 00:29:03,827 --> 00:29:05,746 - எந்த அரசு? - ஒன்று சொல்லவா? 353 00:29:05,746 --> 00:29:08,457 நீ சுதாரிப்பதற்கு முன்னே, நாங்கள் வேலையை முடித்து கிளம்பிவிடுவோம். 354 00:29:08,457 --> 00:29:10,918 உன் வீடு அழகாக உள்ளது. 355 00:29:11,668 --> 00:29:13,045 யார் இவர்கள்? 356 00:29:14,630 --> 00:29:16,131 உங்களுக்கு என்ன வேண்டும்? 357 00:29:17,591 --> 00:29:19,051 எனக்கு பில் ராண்டாவின் கோப்புகள் வேண்டும். 358 00:29:19,051 --> 00:29:20,344 இல்லை, நீங்கள் கிளம்பலாம். 359 00:29:20,344 --> 00:29:22,763 இல்லை, நீ அந்தக் கோப்புகளைக் கொடுத்தாக வேண்டும். 360 00:29:22,763 --> 00:29:25,849 இல்லையென்றால், உனக்கு, உன் நண்பர்களுக்கு, 361 00:29:25,849 --> 00:29:28,185 உன் அம்மாவிற்கு என எல்லோருக்கும் பிரச்சினை வரும். 362 00:29:28,185 --> 00:29:29,436 கென்டாரோ? 363 00:29:29,436 --> 00:29:30,854 ஒன்றும் பிரச்சினையில்லை. 364 00:29:30,854 --> 00:29:34,066 உங்கள் மகன் ஒரு பொருளை திருடிவிட்டான். 365 00:29:35,192 --> 00:29:37,152 அவன் எங்களுடன் வந்தாக வேண்டும். 366 00:29:38,946 --> 00:29:39,947 அது உண்மையா? 367 00:29:39,947 --> 00:29:42,074 அவர்களுடைய பொருளை நீ எடுத்தாயா? 368 00:29:42,074 --> 00:29:43,492 நான் சில கோப்புகளை திருடியதாகச் சொல்கிறார்கள். 369 00:29:43,492 --> 00:29:44,910 போதும். 370 00:29:44,910 --> 00:29:46,370 எங்களிடம் கொடுத்துவிடுங்கள். 371 00:29:47,120 --> 00:29:52,084 அவன் எடுத்ததை திரும்பக் கொடுத்துவிட்டால், அவனை விட்டுவிடுவீர்களா? 372 00:29:52,668 --> 00:29:53,627 கண்டிப்பாக. 373 00:29:58,507 --> 00:30:02,427 அவர்கள் தேடி வந்த பொருள் உன்னிடம் இருந்தால் அதை அவர்களிடம் கொடுத்துவிடு. 374 00:30:03,136 --> 00:30:04,429 நிச்சயமாகவா? 375 00:30:06,890 --> 00:30:08,892 அது முக்கியமானதாக இருக்க வேண்டும். 376 00:30:15,232 --> 00:30:16,233 நான் கொண்டு வரேன். 377 00:30:17,693 --> 00:30:19,278 அருமை. நன்றி. 378 00:30:20,529 --> 00:30:23,031 டீ? டீ குடிக்கிறீர்களா? 379 00:30:24,032 --> 00:30:24,950 டீ? 380 00:30:25,450 --> 00:30:26,785 வேண்டாம். பரவாயில்லை. நன்றி. 381 00:30:26,785 --> 00:30:29,663 என் மகன் உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். 382 00:30:29,663 --> 00:30:31,331 அவன் இப்போது திருந்திவிட்டான், 383 00:30:31,331 --> 00:30:33,959 ஆனால், வாலிப பருவத்தில் நிறைய பிரச்சினை கொடுத்தான்! 384 00:30:34,501 --> 00:30:36,545 - சரியான குடிகாரன்! - சீக்கிரம்! 385 00:30:36,545 --> 00:30:39,506 அவனுக்காக நல்ல பெண்ணை பார்க்க நினைத்தேன். 386 00:30:39,506 --> 00:30:41,633 அவனைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒருத்தியை. 387 00:30:42,217 --> 00:30:44,219 நீ ரொம்ப வசீகரமாக இருக்கிறாய். 388 00:30:44,219 --> 00:30:45,554 திருமணமாகிவிட்டதா? 389 00:30:49,433 --> 00:30:51,310 அடச்சே. 390 00:30:51,310 --> 00:30:53,645 - அடச்சே. - கென்டாரோ! 391 00:30:54,730 --> 00:30:55,606 கதவைத் திற! 392 00:30:55,606 --> 00:30:57,441 கென்டாரோ, ஓடு! 393 00:31:46,490 --> 00:31:47,824 இந்தக் கப்பலைத் தெரியுமா? 394 00:31:47,824 --> 00:31:49,243 யுஎஸ்எஸ் லாட்டன். 395 00:31:50,202 --> 00:31:53,455 1943-ல் பெர்லுக்கு மேற்கே 200 மைல் தொலைவில் மூழ்கியது. 396 00:31:54,081 --> 00:31:55,457 பெர்ல் ஹார்பரா? 397 00:31:56,250 --> 00:31:58,627 அது இங்கிருந்து 5,000 மைல்கள் தொலைவில் இருக்கிறது. 398 00:31:58,627 --> 00:31:59,711 சரியாகச் சொன்னாய். 399 00:32:17,396 --> 00:32:18,564 இது பாதுகாப்பானதா? 400 00:32:29,575 --> 00:32:30,742 திரு. ராண்டா. 401 00:32:31,702 --> 00:32:34,746 நீ கட்டுக்கதைகள், கதைகள் படிப்பதாகச் சொன்னாய். 402 00:32:34,746 --> 00:32:37,624 மக்கள் ஏன் கதைகள் சொல்கிறார்கள் என்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். 403 00:32:42,421 --> 00:32:44,047 கதை சொல்பவருக்கு ஊக்கம் கொடுத்தது எது என்று. 404 00:32:51,805 --> 00:32:52,806 அவர்களை எது பயமுறுத்தியது என்று. 405 00:33:11,366 --> 00:33:12,367 அது என்னது? 406 00:33:14,786 --> 00:33:17,539 திரு. ராண்டா. நாம் ஒன்றாகப் போக... 407 00:33:32,930 --> 00:33:33,931 திரு. ராண்டா. 408 00:33:36,767 --> 00:33:37,768 பில்லி. 409 00:33:41,146 --> 00:33:44,316 {\an8}ராண்டா 410 00:33:47,569 --> 00:33:49,112 நீ இந்தக் கப்பலில் இருந்தாய். 411 00:33:52,824 --> 00:33:53,825 ஆமாம். 412 00:33:57,246 --> 00:33:58,956 இதைத்தான் தேடிக்கொண்டிருந்தாயா? 413 00:33:59,623 --> 00:34:01,124 இது இங்கே இருப்பது உனக்குத் தெரியுமா? 414 00:34:05,087 --> 00:34:06,088 எனக்குத் தெரியுமா? 415 00:34:10,926 --> 00:34:12,135 நம்பினேன் என்று சொல்வோம். 416 00:34:15,138 --> 00:34:16,223 விஞ்ஞான பூர்வமாக இல்லை. 417 00:34:19,268 --> 00:34:21,645 இரவில் தண்ணீரில் எதையோ மோதினோம் என்று எனக்குத் தெரியும். 418 00:34:22,312 --> 00:34:23,981 அது ஜப்பானிய நீர் மூழ்கி கப்பல் என்று நினைத்தோம். 419 00:34:27,025 --> 00:34:29,110 மூன்று நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அந்தக் கப்பல் மூழ்கியது. 420 00:34:30,779 --> 00:34:31,864 வேற யாரு உயிர் பிழைத்தார்கள்? 421 00:34:36,451 --> 00:34:37,452 நான் மட்டும்தான். 422 00:35:41,558 --> 00:35:43,810 - பின் பக்கம் போகிறேன். - சரி. 423 00:35:57,950 --> 00:36:00,118 பாஸ்போர்ட் அமெரிக்க ஐக்கிய நாடுகள் 424 00:36:00,118 --> 00:36:01,912 நீ யாரு? ஜேஸன் போர்னா? 425 00:36:03,413 --> 00:36:05,624 நீ சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வருகிறாய். அன்று நீ அங்கு இருந்தாய். 426 00:36:06,208 --> 00:36:07,417 பொருட்களைத் தயாராக ஒரு பையில் வைத்து, 427 00:36:07,417 --> 00:36:09,753 கடல் அலை உயரும் போது, உயர்வான இடத்திற்கு போக நீ தயாராக இல்லையா? 428 00:36:09,753 --> 00:36:12,881 ஆமாம். இதில் நிறைய நீர் பாட்டில்களும், பேட்டரிகளும் உள்ளன, கூடுதல் பாஸ்போர்ட்டுகள் இல்லை. 429 00:36:16,677 --> 00:36:18,262 - மே. - ஹே, நீ நலமா? 430 00:36:19,054 --> 00:36:20,597 அவள் இங்கே என்ன செய்கிறாள்? 431 00:36:20,597 --> 00:36:22,474 ஹே. அவளும் வருகிறாள். 432 00:36:24,643 --> 00:36:25,936 அந்தக் கோப்புகளை யாரோ தேடுகிறார்கள். 433 00:36:25,936 --> 00:36:27,521 அவர்களுக்கு தேவையானதை நாம் கொடுத்துவிட்டால் என்ன? 434 00:36:27,521 --> 00:36:29,731 அப்போது அவர்கள் நம்மை விட்டுவிடுவார்களே. 435 00:36:29,731 --> 00:36:31,441 சரி, ஆமாம். அப்படியும் நடக்கலாம். 436 00:36:31,441 --> 00:36:32,776 உன் திட்டம் என்ன? ஓடிக்கொண்டே இருப்பதா? 437 00:36:32,776 --> 00:36:35,320 நானா? எனக்குத் தொடர்புகள் உண்டு. நமக்கு போலி பாஸ்போர்ட்கள் பெற முடியும். 438 00:36:35,320 --> 00:36:37,865 எனக்கு போலி பாஸ்போர்ட் வேண்டாம். என் உண்மையான பாஸ்போர்ட் தான் வேண்டும். 439 00:36:37,865 --> 00:36:39,157 நான் எந்த தவறும் செய்யவில்லையே. 440 00:36:39,157 --> 00:36:41,243 சரி. அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போது கவலைப்பட்டு... 441 00:36:41,243 --> 00:36:42,327 கொஞ்சம் இரு. 442 00:36:44,204 --> 00:36:45,414 எங்கே போவதென எனக்குத் தெரியும். 443 00:36:47,207 --> 00:36:48,542 என்னை நம்பு. 444 00:36:49,710 --> 00:36:50,711 போகலாம். 445 00:36:58,260 --> 00:37:00,679 - அது என்னது? - தெரியவில்லை. 446 00:37:03,182 --> 00:37:05,100 உயிரினம் போல இருக்கிறது. 447 00:37:35,380 --> 00:37:36,381 அடக் கடவுளே. 448 00:37:41,428 --> 00:37:42,763 நிறைய பேர் இருக்கின்றனர். 449 00:37:47,392 --> 00:37:48,977 கப்பல் எப்போது மூழ்கியது என்று சொன்னாய்? 450 00:37:50,229 --> 00:37:51,438 ஒன்பது வருடங்களுக்கு முன். 451 00:37:54,191 --> 00:37:56,109 நான் பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் இங்கே பார்த்துவிட்டேன் போலும். 452 00:37:56,109 --> 00:37:57,361 ஆமாம். 453 00:38:06,745 --> 00:38:07,996 அது முன்பு அங்கே இல்லை. 454 00:38:07,996 --> 00:38:09,790 - இது புதிதாக இருக்கிறது. - என்ன புதிது? 455 00:38:10,457 --> 00:38:12,376 வெளியேற வேறு வழி கண்டுபிடிப்போம். 456 00:38:12,376 --> 00:38:14,002 இது எப்படி இங்கே வந்தது? 457 00:38:14,002 --> 00:38:15,838 இங்கே இருக்கும் ஏதோ ஒன்று அதை தயாரிக்கிறதா... 458 00:38:15,838 --> 00:38:17,214 தெரியவில்லை. வா போகலாம். 459 00:38:37,109 --> 00:38:39,111 இங்கே கர்னலை பார்க்க வந்திருக்கிறாயா? 460 00:38:39,111 --> 00:38:40,195 ஆமாம். 461 00:38:41,655 --> 00:38:43,448 அவர் இன்னும் உயிரோடிருந்தால். 462 00:38:43,824 --> 00:38:45,701 சரி, நாங்கள் கர்னலை சந்திக்க முடியுமா? 463 00:39:07,681 --> 00:39:08,974 கர்னல் ஷா? 464 00:39:22,446 --> 00:39:23,447 உன் பெயர் என்ன? 465 00:39:24,740 --> 00:39:25,741 கென்டாரோ. 466 00:39:26,241 --> 00:39:27,284 எந்த கென்டாரோ? 467 00:39:27,284 --> 00:39:28,368 ராண்டா. 468 00:39:30,537 --> 00:39:34,583 ஓ, கடவுளே. நீ ஹிரோஷியின் மகன். 469 00:39:36,418 --> 00:39:37,920 நீ யாரு? 470 00:39:37,920 --> 00:39:40,464 நான் கேட் ராண்டா. 471 00:39:41,173 --> 00:39:42,257 நீயாகத்தான் இருப்பாய். 472 00:39:45,344 --> 00:39:48,430 ஹிரோஷிக்கு, ஒரு மகள் இருப்பது எனக்குத் தெரியாது. 473 00:39:48,430 --> 00:39:50,599 அவருக்கு ஒரு மகன் இருப்பது எனக்குத் தெரியாது. 474 00:39:50,599 --> 00:39:53,227 ரகசியங்களை அவர் திறமையாக பாதுகாத்தார் போலிருக்கு. 475 00:39:57,523 --> 00:39:59,191 என்னிடம் நாடகம் கிடையாது. நான் உறவினர் இல்லை. 476 00:40:00,108 --> 00:40:02,319 - எங்கள் அப்பா பற்றி உங்களிடம் கேட்க... - நாம் ஏன்... 477 00:40:05,239 --> 00:40:06,240 சரி. வாருங்கள். 478 00:40:07,449 --> 00:40:08,450 வெளியே போய் காற்றோட்டமாக பேசலாம். 479 00:40:09,451 --> 00:40:10,577 வாருங்கள். 480 00:40:15,666 --> 00:40:19,002 நீங்கள் கொஞ்சம் மெல்லமாகப் பேசினால், நன்றாக இருக்கும். 481 00:40:19,002 --> 00:40:20,587 இங்கே எப்படி வந்தாய்? 482 00:40:21,421 --> 00:40:22,422 மினி வேனை வாடகைக்கு எடுத்தேன். 483 00:40:22,422 --> 00:40:25,801 அது நல்லது. சரி, என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்? 484 00:40:26,635 --> 00:40:27,636 என் அம்மா சொன்னாங்க. 485 00:40:27,636 --> 00:40:29,221 - எமிக்கோ. - ஆமாம். 486 00:40:33,976 --> 00:40:35,561 என் அப்பாவின் லாக்கரில் ஒன்றைக் கண்டுபிடித்தோம். 487 00:40:35,561 --> 00:40:37,271 - கென்டாரோ. - என்ன? இவர் என் பெரிய அங்கிள் லீ. 488 00:40:37,271 --> 00:40:39,314 லாக்கரில் என்ன இருந்தது? 489 00:40:39,314 --> 00:40:40,691 பழைய கம்ப்யூட்டர் கோப்புகள். 490 00:40:40,691 --> 00:40:43,235 புரியாதவை சில. மான்ஸ்டர் பற்றி சில. 491 00:40:43,735 --> 00:40:47,364 தயவுசெய்து, கொஞ்சம் மெல்லமாக பேசுகிறீர்களா? 492 00:40:48,657 --> 00:40:51,910 இதெல்லாம் எதற்காக? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? சீக்கிரமாகச் சொல்லுங்கள். 493 00:40:51,910 --> 00:40:54,079 எங்கள் அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டும். 494 00:40:55,205 --> 00:40:56,206 நீங்களே சொல்லுங்கள். 495 00:40:57,499 --> 00:41:00,377 ஜீ-டேவிற்கு பிறகு, அவர் எங்கோ போக வேண்டும் என்றார். 496 00:41:00,377 --> 00:41:01,545 எங்கே என்று சொல்லவில்லை, 497 00:41:01,545 --> 00:41:03,463 ஆனால், ஒரு வாரம் கழித்து அவர் பயணம் செய்த விமானம் 498 00:41:03,463 --> 00:41:04,715 அலாஸ்காவில் எங்கோ காணாமல் போனதாகச் சொன்னார்கள். 499 00:41:05,632 --> 00:41:07,843 ஜப்பானில் அவருக்கு ஒரு ரகசிய வாழ்க்கை இருந்தது தெரிந்தது. 500 00:41:08,886 --> 00:41:10,470 அதைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே வந்தேன், 501 00:41:10,470 --> 00:41:12,973 ஆனால், இப்போது இந்த மோனார்க் மக்கள் எங்களைத் துரத்துகிறார்கள் மற்றும்... 502 00:41:12,973 --> 00:41:15,934 “காணாமல் போனாரா?” அவன் உடல் கிடைக்கவில்லையா? 503 00:41:15,934 --> 00:41:17,519 இறப்பு சான்றிதழ் இல்லையா? 504 00:41:18,395 --> 00:41:20,522 - என்ன சொல்கிறீர்கள்? - ஹே. 505 00:41:21,190 --> 00:41:22,566 ஹே, இது என்ன இடம்? 506 00:41:23,817 --> 00:41:28,780 இந்த இடத்தைத்தான் மோனார்க் ஏளனமாக 507 00:41:28,780 --> 00:41:30,824 “பாதுகாப்பான மக்கள் கவனிப்பு” என்கிறார்கள். 508 00:41:32,075 --> 00:41:33,535 சரி. நீங்கள் இங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறீர்கள். 509 00:41:33,535 --> 00:41:35,370 சரி. நாங்கள் கிளம்புகிறோம். 510 00:41:35,370 --> 00:41:37,873 ஆமாம், நீ முயற்சிக்கலாம், ஆனால், அவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் வரை, 511 00:41:37,873 --> 00:41:41,460 உங்களைப் பின்தொடர்ந்துக் கொண்டே இருப்பார்கள். 512 00:41:41,960 --> 00:41:42,961 அல்லது என்ன செய்வது? 513 00:41:42,961 --> 00:41:44,338 அது உன்னைப் பொறுத்தது. 514 00:41:44,922 --> 00:41:47,341 இப்போது, உன் அப்பா தடயமே இல்லாமல் காணாமல் போனதைப் பற்றி 515 00:41:47,341 --> 00:41:49,843 மோனார்க் சொல்லும் பொய்யை நீ நம்பலாம். 516 00:41:53,472 --> 00:41:56,558 அல்லது, நாம் இப்போதே இந்த இடத்தை விட்டு வெளியேறி 517 00:41:56,558 --> 00:41:58,894 உண்மையில் உன் அப்பாவுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கலாம். 518 00:42:03,023 --> 00:42:05,692 நீங்கள் ஒரு முடிவுக்கு வர 60 வினாடிகள் மட்டுமே இருக்கின்றன. 519 00:42:10,906 --> 00:42:12,115 அது என்ன முடிவாக இருக்கும்? 520 00:42:19,623 --> 00:42:20,666 இதோ, இந்தப் பக்கம். 521 00:42:20,666 --> 00:42:22,000 உறுதியாகத் தெரியுமா? 522 00:42:22,000 --> 00:42:23,961 இந்த கப்பலில் நான் இரு முறை பயணம் செய்தேன், டாக். 523 00:42:28,507 --> 00:42:29,591 அது என்னது? 524 00:42:33,637 --> 00:42:36,306 - நாம் போய்க்கொண்டே இருப்போம். வா. - சரி. 525 00:42:40,727 --> 00:42:42,896 - நீ நலமா? - அடக் கடவுளே. 526 00:42:42,896 --> 00:42:44,940 - திருப்பிப் போ! போ! - ஐயோ. 527 00:42:49,069 --> 00:42:50,946 - ஐயோ! - இல்லை. 528 00:42:52,281 --> 00:42:53,407 பொறு! 529 00:42:56,493 --> 00:42:58,328 அது கிளம்புகிறது! இதுதான் நமக்கான வாய்ப்பு! 530 00:43:00,914 --> 00:43:02,291 - தள்ளு! - நான் தள்ளுகிறேன் தான்! 531 00:43:02,291 --> 00:43:03,375 சீக்கிரம்! 532 00:43:04,543 --> 00:43:05,502 அது எங்கே போனது? 533 00:43:08,922 --> 00:43:10,174 உதவி! 534 00:43:10,174 --> 00:43:11,258 சீக்கிரம்! 535 00:43:11,258 --> 00:43:12,968 இங்கே என்ன நடக்கிறது? 536 00:43:12,968 --> 00:43:15,387 - உதவு! உதவு! - சீக்கிரம்! 537 00:43:16,180 --> 00:43:18,056 - ஜாக்கிரதை! - அடக் கடவுளே! 538 00:43:22,394 --> 00:43:24,938 ஐயோ! 539 00:43:24,938 --> 00:43:26,106 அவனை வெளியே கொண்டு வர உதவு! 540 00:43:26,773 --> 00:43:28,483 சீக்கிரம்! அது வருவதற்கு முன்! 541 00:43:28,483 --> 00:43:29,568 சரி. 542 00:43:30,110 --> 00:43:31,195 இதோ. 543 00:43:31,195 --> 00:43:32,487 ஒன்று, இரண்டு, மூன்று. 544 00:43:35,199 --> 00:43:36,200 மிக கனமாக இருக்கிறது. 545 00:43:37,576 --> 00:43:40,078 இதை அடியில் வைத்து, நாம் சேர்ந்து தூக்கலாம், சரியா? 546 00:43:40,078 --> 00:43:41,079 சரி. 547 00:43:41,079 --> 00:43:42,956 ஒன்று, இரண்டு, மூன்று. 548 00:43:42,956 --> 00:43:48,837 தூக்கு! எழுந்திரு! பில்லி! ஹே, எழுந்திரு! 549 00:43:48,837 --> 00:43:51,215 - போ! - சரி. 550 00:43:56,470 --> 00:43:57,387 போ! 551 00:43:59,389 --> 00:44:00,849 போ, போ, போ! 552 00:44:10,442 --> 00:44:11,944 போ! 553 00:44:27,668 --> 00:44:28,919 அடக் கடவுளே. 554 00:44:30,295 --> 00:44:31,338 அது ஒரு டிராகன். 555 00:44:46,979 --> 00:44:50,023 இதை நம்ப முடியவில்லை. 556 00:46:06,767 --> 00:46:08,769 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்