1 00:00:01,460 --> 00:00:03,128 நாம் இப்போதே இந்த இடத்தை விட்டு வெளியேறி 2 00:00:03,128 --> 00:00:05,339 உண்மையில் உன் அப்பாவுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கலாம். 3 00:00:07,591 --> 00:00:10,427 நீங்கள் ஒரு முடிவுக்கு வர 60 வினாடிகள் மட்டுமே இருக்கின்றன. 4 00:00:13,931 --> 00:00:14,848 {\an8}மோனார்க் பாதுகாப்பு சேவை 5 00:00:14,848 --> 00:00:16,099 {\an8}அது என்ன முடிவாக இருக்கும்? 6 00:00:16,099 --> 00:00:18,060 - கொஞ்சம் பொறுங்கள். - நமக்கு நேரம் இல்லை. 7 00:00:18,060 --> 00:00:19,895 அந்த வேன் பார்க்கிங்கில் இருக்கா? 8 00:00:20,687 --> 00:00:21,688 அப்படித்தான் நினைத்தேன். 9 00:00:21,688 --> 00:00:23,524 அடென்ஷன் டிராக்கர் செயல் இழந்துவிட்டது கர்னல் லீலன்ட் ஷா 10 00:00:23,524 --> 00:00:24,983 நான் உங்களோடு எங்கும் வர மாட்டேன். 11 00:00:24,983 --> 00:00:26,652 ஹே, நீங்கள்தான் என்னிடம் வந்தீர்கள். 12 00:00:27,653 --> 00:00:28,654 உன் அப்பா உயிரோடு இருக்கிறாரா 13 00:00:28,654 --> 00:00:30,906 இல்லையா என தெரிந்துகொள்ள விரும்புவது, உன் இஷ்டம். 14 00:00:30,906 --> 00:00:32,366 ஆனால், எனக்குத் தெரிய வேண்டும். 15 00:00:32,866 --> 00:00:35,827 அவர் உயிரோடு இருந்தால், அவரை எப்படி கண்டுபிடிப்பது? நாம் எங்குத் தேட ஆரம்பிப்பது? 16 00:00:35,827 --> 00:00:37,496 அவன் கடைசியாக சென்ற இடத்திலிருந்து தொடங்குவோம். 17 00:00:37,996 --> 00:00:38,997 அதற்கு என் வாழ்த்துக்கள். 18 00:00:38,997 --> 00:00:40,541 அவர் சென்ற விமானத்தை பல வாரங்களாகத் தேடினார்கள். 19 00:00:40,541 --> 00:00:43,961 அது அலாஸ்காவின் நூற்றுக்கணக்கான சதுரமைல்கள். 20 00:00:43,961 --> 00:00:45,921 சரி, அவர்கள் பார்க்காத இடத்தில் நாம் தேடலாம். 21 00:00:47,089 --> 00:00:52,344 இதற்கு, “நிவாகி” என்று பெயர், அது ஒரு மாறுபட்ட கத்திரிக்கும் முறை. 22 00:00:52,928 --> 00:00:55,472 எனவே, இது மிகவும் ஆச்சரியமானது. 23 00:00:57,266 --> 00:00:59,977 கேளுங்கள், என் அப்பா என்ன பைத்தியக்கார வேலை செய்திருந்தாலும், 24 00:00:59,977 --> 00:01:03,146 இந்த மோனார்க் முட்டாள்கள் என்னை அதில் சேர்க்காமல் இருக்க வேண்டும். 25 00:01:04,105 --> 00:01:05,357 அது உனக்குப் பரவாயில்லையா? 26 00:01:06,275 --> 00:01:08,193 - எனக்கு என் அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும். - எனக்கும். 27 00:01:14,783 --> 00:01:16,285 அவரை ஏன் கண்டுபிடிக்க விரும்புகிறீர்கள்? 28 00:01:16,285 --> 00:01:17,786 இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? 29 00:01:17,786 --> 00:01:20,455 ஹிரோஷி ராண்டா எனக்கு மருமகன் என்பதைவிட, மகன் போன்றவன். 30 00:01:20,455 --> 00:01:23,125 அவன்தான் எனக்கு இருக்கும் ஒரே குடும்பம். அதுதான் என் ஆர்வம். 31 00:01:26,336 --> 00:01:27,421 இது பைத்தியக்காரத்தனம். 32 00:01:27,421 --> 00:01:30,549 உன் அப்பாவின் ரகசிய லாக்கரில் இருக்கும் ரகசிய ஃபைல்களை கண்டுபிடிப்பதைவிடவா? 33 00:01:31,550 --> 00:01:32,926 ஒரு ரகசிய சகோதரன் இருப்பதைவிடவா? 34 00:01:32,926 --> 00:01:34,428 ஒரு ரகசிய குடும்பம்? 35 00:01:34,428 --> 00:01:36,471 அவர்கள் நம்மைப் பார்த்துவிட்டார்கள். வேனிற்குப் போகலாம். 36 00:01:36,471 --> 00:01:37,681 அவசர நிகழ்வு 37 00:01:37,681 --> 00:01:38,599 தயவுசெய்து கவனமாக இருக்கவும் 38 00:01:38,599 --> 00:01:40,851 - நான் ஓட்டுகிறேன். சாவியைக் கொடு. - இல்லை, இது வாடகை வண்டி. 39 00:01:40,851 --> 00:01:43,395 - நீங்கள் ஓட்ட அனுமதி இல்லை. - கடவுளே, நீ உன் அப்பாவின் மகன்தான். வா. 40 00:01:43,395 --> 00:01:44,813 அவசர நிகழ்வு 41 00:01:44,813 --> 00:01:46,565 தயவுசெய்து கவனமாக இருக்கவும் 42 00:01:51,653 --> 00:01:53,322 - சரி, சாவி எங்கே? - போச்சு. 43 00:01:53,322 --> 00:01:54,740 கடைசியாக எப்போது வண்டி ஒட்டினீர்கள்? 44 00:01:54,740 --> 00:01:56,617 மிதப்பது, பறப்பது என நான்கு சக்கரங்களில் ஓடும் எதையும், என்னால் ஓட்ட முடியும். 45 00:01:56,617 --> 00:01:58,202 பெடலில் கால் வையுங்கள். பட்டனை அழுத்துங்கள். 46 00:01:58,202 --> 00:01:59,745 - பட்டனா? - ஆமாம்! 47 00:02:00,579 --> 00:02:02,164 ஹையா! 48 00:02:02,164 --> 00:02:03,248 இது லீ ஷா! 49 00:02:06,126 --> 00:02:07,920 அவர்கள் தெற்கு வாயிலை நோக்கிப் போகிறார்கள்! 50 00:02:08,211 --> 00:02:09,295 தெற்கு வாயிலை மூடு! 51 00:02:13,509 --> 00:02:15,010 நிறுத்துங்கள்! 52 00:02:15,511 --> 00:02:16,929 ஜாக்கிரதை! 53 00:02:20,432 --> 00:02:21,517 சேதத்திற்காக நீ பணம் கொடுப்பாயா? 54 00:02:21,517 --> 00:02:22,684 ஆமாம். 55 00:02:24,686 --> 00:02:26,230 என்ன செய்கிறீர்கள்? நாம் எங்கே போகி... 56 00:02:36,782 --> 00:02:38,075 ஜாக்கிரதை! 57 00:02:43,288 --> 00:02:44,289 நீங்கள் என்ன பைத்தியமா? 58 00:02:44,289 --> 00:02:46,291 நீ உன் பாட்டியோடு வண்டியில் சென்றதில்லை. 59 00:02:46,291 --> 00:02:47,584 தயாராக இருங்கள். 60 00:02:53,215 --> 00:02:55,425 அவன் திருப்பி வருகிறான்! மெயின் வாயிலுக்கு! 61 00:02:59,888 --> 00:03:01,390 ஓ, கடவுளே. 62 00:03:26,582 --> 00:03:27,666 எனக்குப் பிடிக்கவில்லை. 63 00:03:27,666 --> 00:03:31,336 சரி, நீ அதை ரகசியமாக வைக்கவில்லை, பில்லி. 64 00:03:32,671 --> 00:03:34,590 நம் சுதந்திரத்தை எப்போதும் பாதுகாக்கிறோம். 65 00:03:34,590 --> 00:03:37,092 ஏனெனில் யாரும் நம்மை மதிப்பதில்லை. 66 00:03:39,303 --> 00:03:40,679 பாரு, இதை நம் சொந்த கிளப்பாக வைக்க 67 00:03:40,679 --> 00:03:43,599 நீங்கள் இருவரும் விரும்பினால், சரி. நாம் கோரிக்கை விடுக்கலாம். 68 00:03:43,599 --> 00:03:46,185 ஆனால், நீங்கள் வித்தியாசம் ஏற்படுத்த விரும்பினால், 69 00:03:47,477 --> 00:03:49,688 சற்று சிறப்பான அறிவியல் ஆராய்ச்சி செய்ய ஆசை என்றால், 70 00:03:49,688 --> 00:03:50,939 நமக்கு ஆதரவு வேண்டும். 71 00:03:54,026 --> 00:03:55,027 நாம் இவனை நம்பலாமா? 72 00:03:55,027 --> 00:03:57,154 அவனை முட்டாளாகக் காட்டாதவரை நம்பலாம். 73 00:04:00,407 --> 00:04:01,408 சரி. 74 00:04:01,909 --> 00:04:03,535 - சரி. - சரி. 75 00:04:06,079 --> 00:04:07,539 மோனார்க்கிற்கு வரவேற்கிறேன், ஜெனரல். 76 00:04:11,335 --> 00:04:14,713 உன் முதல் வேலையில் எதிரியுடன் கலந்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று யார் நினைத்தது? 77 00:04:15,672 --> 00:04:18,341 இந்த முட்டாள்கள் உன்னை கவரத் தொடங்கி இருக்கிறார்கள், ஷா. 78 00:04:19,593 --> 00:04:21,053 இது பூனைக்களை மேய்ப்பது போல, சார், 79 00:04:21,053 --> 00:04:23,889 கெய்கர் கவுண்டர்கள் வைத்துக்கொண்டு நம்மைவிட புத்திசாலியாக இருக்கும் பூனைகளை. 80 00:04:25,891 --> 00:04:28,769 என்கூட வேலை செய்யும்: டாக்டர் மியுரா, வில்லியம் ராண்டா. 81 00:04:30,896 --> 00:04:32,648 உங்கள் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள், ஜெனரல். 82 00:04:32,648 --> 00:04:35,776 - நன்றி, மிஸ். - சரி. டாக்டர் என்று சொல்லுங்கள். 83 00:04:37,236 --> 00:04:38,445 மன்னிக்கவும். 84 00:04:42,282 --> 00:04:44,201 எங்களுக்கு காட்ட உன்னிடம் ஏதாவது இருக்கிறதா, டாக்டர்? 85 00:04:44,201 --> 00:04:47,871 1954 ஃபிலிப்பைன்ஸிற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு 86 00:04:57,339 --> 00:04:59,049 இது என்னது? 87 00:05:00,050 --> 00:05:01,593 இது புதைப்படிவம் தானே. 88 00:05:02,261 --> 00:05:03,971 அது ஒரு சரியான யூகம்தான், 89 00:05:03,971 --> 00:05:07,474 ஆனால், இந்த அச்சை இந்தோனேசியாவில் ஒரு மண் வயலில் எடுத்தோம். 90 00:05:07,474 --> 00:05:09,518 பருவமழை வருவதற்கு, மூன்று வாரங்களுக்கு முன். 91 00:05:09,518 --> 00:05:12,354 இவ்வளவு பெரிதான ஒன்று எப்படி யாரும் பார்க்காமல் நடமாடியது? 92 00:05:12,354 --> 00:05:13,730 டெலிபோர்ட் என நான் நினைக்கிறேன்... 93 00:05:13,730 --> 00:05:16,108 நிறைய கருத்துக்கள் இருக்கு, சார். 94 00:05:21,154 --> 00:05:23,073 இது என் தூக்கத்தை கலைக்கப் போகிறது. 95 00:05:25,200 --> 00:05:28,954 ஆனால், இதை செய்தது எது என்று நீ காண்பிக்கும் வரை இந்த கால் தடம் வெறும் மண்ணில் இருக்கும் பள்ளம் தான். 96 00:05:28,954 --> 00:05:30,831 உங்களுக்கு ஒரு ஃபோட்டோகூட கிடைக்கவில்லையா? 97 00:05:30,831 --> 00:05:32,249 ஃபோட்டோ எதற்காக? 98 00:05:32,916 --> 00:05:35,294 அது மறைந்திருக்கும் இடத்திலிருந்து அதை வெளியே வரவழைக்க ஒரு வழி இருந்தால்? 99 00:05:35,294 --> 00:05:37,171 எங்களுக்கு 68 கிலோ யுரேனியம் இருந்தால் மட்டும் போதும். 100 00:05:37,171 --> 00:05:38,505 நான் அதை விளக்குகிறேன், சார். 101 00:05:38,505 --> 00:05:40,215 அது நாம் ஜப்பான்மீது போட்ட அதே குண்டின் அளவு. 102 00:05:43,969 --> 00:05:45,429 என்ன சொல்ல வருகிறாய்? 103 00:05:47,806 --> 00:05:50,475 ஜெனரல், நான் என் டாக்டரேட்டிற்காக ஆராய்ச்சி செய்தபோது, 104 00:05:50,475 --> 00:05:53,520 ட்ரோபோஸ்பியரில் முரண்பாடான கதிர்வீச்சு இருப்பதைப் பார்த்தேன். 105 00:05:53,520 --> 00:05:56,106 இதற்கும் டைட்டனின் நகர்வுக்கும் நேரடி தொடர்பு இருக்கலாம் என்று 106 00:05:56,106 --> 00:05:57,774 நாங்கள் நினைக்கிறோம். 107 00:05:57,774 --> 00:05:59,193 அவற்றில் கதிரியக்கம் இருக்கு என நினைக்கிறாயா? 108 00:05:59,193 --> 00:06:03,947 அவை கதிர்வீச்சு வெளியிடுவதைவிட அவற்றை உறிஞ்சி, உண்கின்றன. 109 00:06:03,947 --> 00:06:06,491 இதில் நாம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன், சார். 110 00:06:06,491 --> 00:06:09,912 அவற்றை இங்கே எதிர்ப்பதைவிட அங்கே எதிர்ப்பது நன்றாக இருக்கும். 111 00:06:11,079 --> 00:06:13,123 - அப்படித்தான் ஐக் சொல்வார், இல்லையா? - ஜனாதிபதி ஐசென்ஹோவர், 112 00:06:13,123 --> 00:06:14,208 நமது முப்படை தளபதி, 113 00:06:14,208 --> 00:06:17,169 தேச பாதுகாப்பிற்காக ஒவ்வொரு துளி யுரேனியமும் தேவை என்று சொல்வார். 114 00:06:17,169 --> 00:06:21,924 மரியாதையோடு சொன்னால், சார், இப்படி ஒரு விலங்கு, 115 00:06:22,549 --> 00:06:23,675 இவ்வளவு பெரிதான ஒன்று, 116 00:06:23,675 --> 00:06:26,678 இருப்பது உலக பாதுகாப்பிற்கே ஒரு பெரிய அச்சுறுத்தல்தான். 117 00:06:48,408 --> 00:06:51,286 ஆமாம். ஜாலி! நாம் சாதித்துவிட்டோம். 118 00:06:51,286 --> 00:06:52,871 இது எவ்வளவு பெரியது என்று உனக்குத் தெரியுமா? 119 00:06:52,871 --> 00:06:55,040 150 பவுண்டுகள், இருக்கலாம். 120 00:06:55,874 --> 00:06:58,544 அடுத்த முறை, டெலிபோர்ட்டேஷன் என்று ஆரம்பிக்காதே. 121 00:06:58,544 --> 00:06:59,628 அது ஒரு கருத்து. 122 00:06:59,628 --> 00:07:01,463 ஆமாம், தட்டையான பூமியும்தான், 123 00:07:01,463 --> 00:07:03,674 ஆனால், அதனால் உனக்கு பென்டகனில் இருந்து பணம் கிடைக்காது. 124 00:07:03,674 --> 00:07:06,718 பரிணாம வளர்ச்சி, விலங்கியல், இயற்பியல் போன்ற ஒத்துக்கொள்ளப்பட்ட நூறாண்டுகள் அறிவியலை 125 00:07:06,718 --> 00:07:10,264 மாற்றுவது பற்றி பேசுகிறோம். 126 00:07:10,264 --> 00:07:12,558 அதற்கு பக்குவமான மனம் வேண்டும். 127 00:07:12,558 --> 00:07:14,518 ஆமாம், கூர்ந்து கவனிக்க வேண்டும், பில்லி. 128 00:07:14,518 --> 00:07:16,061 எல்லோரையும் புரிந்துகொள்ள வேண்டும். 129 00:07:17,604 --> 00:07:19,773 இது கண்டுபிடிப்பதற்கான ஒரு பயணம். 130 00:07:19,773 --> 00:07:21,859 எனவே, துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்காக 131 00:07:21,859 --> 00:07:23,443 நான் மௌனமாக இருக்க மாட்டேன். 132 00:07:28,448 --> 00:07:29,700 நாம் செய்ய நிறைய வேலை இருக்கிறது. 133 00:07:30,200 --> 00:07:31,201 சரியா? 134 00:07:31,702 --> 00:07:32,995 உங்களை அலுவலகத்தில் சந்திக்கிறேன். 135 00:07:39,168 --> 00:07:40,544 அவனைப் பற்றி உனக்கே தெரியும். 136 00:07:41,295 --> 00:07:42,296 ஆமாம். 137 00:07:45,382 --> 00:07:48,427 நீ இல்லாவிட்டால், நாம் இங்கே இருந்திருக்க மாட்டோம். 138 00:07:48,427 --> 00:07:51,305 அது கருத்து இல்லை, ஒரு உண்மை. 139 00:07:52,890 --> 00:07:57,686 ஆக, துப்பாக்கி வைத்திருக்கும் ராணுவத்தினருக்கு ஒரு இடம் இருப்பதாகச் சொல்கிறாயா? 140 00:07:58,896 --> 00:07:59,938 நன்றி. 141 00:08:03,066 --> 00:08:04,693 ஆனால், அவன் சரியாகத்தான் சொல்கிறான். 142 00:08:05,944 --> 00:08:07,821 நாம் யார் என்பதையும் என்ன செய்கிறோம் என்பதையும் மறைத்தால், 143 00:08:07,821 --> 00:08:09,865 அதை செய்வதற்கான அவசியம் என்ன? 144 00:09:27,734 --> 00:09:29,695 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 145 00:09:47,421 --> 00:09:49,798 நாங்கள் பென்சில் பேப்பர் வைத்து ஆரம்பித்தோம். 146 00:09:50,465 --> 00:09:52,009 அதிலிருந்து பெரிய முன்னேற்றம் இருந்திருக்காது. 147 00:09:53,010 --> 00:09:55,262 இந்த புத்தகங்களை பில்லி எப்படி வைத்திருந்தான் என்றே தெரியவில்லை. 148 00:09:55,262 --> 00:09:58,140 அவன் கவனித்த எல்லா விசித்திரமான விஷயங்களையும் 149 00:09:58,140 --> 00:10:00,350 அவன் பென்சில் தேயும் வரை எழுதுவான். 150 00:10:00,350 --> 00:10:01,643 - அப்பா அப்படிச் செய்தார். - அப்படியா? 151 00:10:01,643 --> 00:10:04,021 தன்னோடு வைத்திருக்கும் பேனா கத்தியால் அவற்றை கூராக்குவார். 152 00:10:04,021 --> 00:10:05,939 குப்பையை எல்லா இடத்திலும் போடுவார். 153 00:10:07,566 --> 00:10:09,443 அதை பெருக்குவது அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்காது. 154 00:10:10,194 --> 00:10:13,739 இதில் இருக்கும் ஏதோ ஒன்று மோனார்க்குக்கு தெரிவதை ஹிரோஷி விரும்பவில்லை. 155 00:10:13,739 --> 00:10:17,743 அவர்கள் கண்டுபிடிக்கும் முன் நாம் கண்டுபிடித்தால், அவனையும் பார்ப்போம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. 156 00:10:17,743 --> 00:10:20,495 அவற்றை படிக்க மே ஏதோ ஒன்றை உருவாக்கினாள், ஆனால், அது அவள் வீட்டிலிருக்கிறது. 157 00:10:21,163 --> 00:10:22,164 சிறப்பு. 158 00:10:22,164 --> 00:10:25,417 வந்து, இல்லை, நான் உண்மையில்... அவற்றை டிஜிடைஸ் செய்துவிட்டேன். 159 00:10:27,377 --> 00:10:29,087 பத்திரமாக வைப்பதற்காக. 160 00:10:29,087 --> 00:10:30,964 சரி, முட்டாளே. 161 00:10:30,964 --> 00:10:33,926 அதில் அலாஸ்கா பற்றி ஏதாவது இருக்கிறதா என்று நீ பாரு. 162 00:10:33,926 --> 00:10:36,762 சரி. அடிப்படைக் காட்சித் தரவுகளை முக்கிய சொற்களுக்காகத் தேடுவது 163 00:10:36,762 --> 00:10:38,889 சுலபமான வேலை இல்லை. 164 00:10:38,889 --> 00:10:40,057 அதை கூகிள் செய்ய முடியாது. 165 00:10:43,101 --> 00:10:45,312 உங்களுக்கு கூகிள் என்றால் என்ன தெரியுமா? 166 00:10:45,312 --> 00:10:48,899 மே, நான் ஒன்றும் தனிமை சிறையில் இல்லை. 167 00:10:51,109 --> 00:10:52,319 மோனார்க் எப்போது தொடங்கப்பட்டது? 168 00:10:53,403 --> 00:10:55,197 40களின் இறுதியில். 169 00:10:57,241 --> 00:10:59,743 அப்படியென்றால் உங்களுக்கு 90 வயது, இல்லையா? 170 00:11:01,578 --> 00:11:03,705 என்ன சொல்வது? நல்ல மரபணுக்களா, ஹஹ்? 171 00:11:06,124 --> 00:11:07,125 வாவ். 172 00:11:08,961 --> 00:11:10,420 இவையெல்லாம் என்ன? 173 00:11:10,420 --> 00:11:11,755 நம்பிக்கைகள். 174 00:11:12,965 --> 00:11:14,925 கனவுகள். குறிக்கோள்கள். 175 00:11:15,551 --> 00:11:18,512 மோனார்க் தடம் மாறுவதற்கு முன்பு, அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். 176 00:11:18,512 --> 00:11:21,390 இப்போது அவர்களைப் பாரு. கொடிய விலங்குகளை துரத்துவதற்கு பதில் உங்களைத் துரத்துகிறார்கள். 177 00:11:24,142 --> 00:11:26,687 நம் அப்பா அவர்களுக்காக வேலை செய்தாரா? மோனார்கிற்காக? 178 00:11:28,730 --> 00:11:30,482 அது உங்க குடும்ப வியாபாரம். 179 00:11:30,482 --> 00:11:32,776 அவருக்கு இவையெல்லாம் இருப்பது தெரிந்திருக்கு. 180 00:11:34,319 --> 00:11:35,571 உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கு. 181 00:11:36,989 --> 00:11:39,074 நீங்கள் அதை நிறுத்த முயற்சி செய்து, மக்களை எச்சரித்து இருக்கலாம். 182 00:11:39,074 --> 00:11:41,326 ஹே, நாங்களும் அதைத்தான் செய்ய முயற்சி செய்தோம். 183 00:11:42,202 --> 00:11:43,954 ஆனால், நீ அங்கே இருந்தாய். நீ அதைப் பார்த்தாய். 184 00:11:43,954 --> 00:11:46,957 பூமியில் இருக்கும் எதுவும் அதைத் தடுத்திருக்க முடியும் என்று நினைக்கிறாயா? 185 00:11:46,957 --> 00:11:48,250 அதைத் தடுத்திருக்க முடியுமா? 186 00:11:48,876 --> 00:11:50,502 எனில், எந்த பலனும் இல்லாமல் அவர் இறந்திருக்கிறார். 187 00:11:52,212 --> 00:11:53,964 அது எங்கள் குடும்பத்தின் வியாபாரம் இல்லை... 188 00:11:55,966 --> 00:11:57,551 இது எங்கள் குடும்பத்தின் சாபம். 189 00:12:39,051 --> 00:12:42,804 பிகினி அடோல் 1954 190 00:12:51,939 --> 00:12:53,148 பெரிய-ஃபார்மேட் கேமரா கொண்டு வந்தாயா? 191 00:12:53,148 --> 00:12:54,358 - ஆமாம், பில்லி. - சரி. 192 00:12:54,358 --> 00:12:56,401 - நீண்ட லென்ஸ்கள்? அந்த 500-மில்லிமீட்டர்கள்? - ஓ, இல்லை. 193 00:12:56,401 --> 00:12:58,987 சீஸ்மோமீட்டர் மற்றும் கூடுதல் படச்சுருளோடு அதை வைத்து விட்டு வந்துவிட்டேன். 194 00:12:58,987 --> 00:13:01,823 அது மோசம். நேஷனல் ஜியோகிராஃபிக் அட்டை படத்தில் வராது. 195 00:13:05,744 --> 00:13:06,995 இது என்னது? 196 00:13:12,668 --> 00:13:15,504 அந்த அயோக்கியனை நம்ப முடியாது என்று சொன்னேனே. 197 00:13:15,504 --> 00:13:17,548 ஹே, பொறு. நான் பார்த்துக்கொள்கிறேன். 198 00:13:17,548 --> 00:13:19,716 நான்... இதை பார்த்துக்கொள்கிறேன். 199 00:13:28,267 --> 00:13:29,309 ஜெனரல். 200 00:13:34,606 --> 00:13:35,691 ஜெனரல். 201 00:13:41,154 --> 00:13:45,534 சார், இது நாம் பேசியபடி நடக்கவில்லையே. 202 00:13:45,534 --> 00:13:47,703 உனக்கு அதிக அளவிலான யுரேனியம் தேவை என்றுதான் நாம் பேசினோம். 203 00:13:47,703 --> 00:13:49,162 வெடிகுண்டு வடிவத்தில் இல்லை, சார். 204 00:13:49,162 --> 00:13:50,747 குறிப்பாக சொல்லியிருக்க வேண்டும். 205 00:13:52,499 --> 00:13:53,500 நீங்கள் எங்களிடம் சொல்லியிருக்கலாம். 206 00:13:53,500 --> 00:13:56,128 அதி-ரகசிய அணு சோதனைகள் அப்படி நடக்காது, தம்பி. 207 00:13:56,128 --> 00:13:57,212 எனக்குப் புரிகிறது, சார். 208 00:13:57,212 --> 00:14:00,299 நாம் எதை கையாளுகிறோம் என்பதைக் கண்டறிய ஒரு வாய்ப்பை மட்டும்தான் கேட்கிறார்கள். 209 00:14:00,299 --> 00:14:01,842 இவை என்னவென்றுகூட நமக்குத் தெரியாது... 210 00:14:01,842 --> 00:14:04,845 இவை உலக பாதுகாப்பிற்கு இருக்கும் ஒரு அச்சுறுத்தல். 211 00:14:06,763 --> 00:14:07,764 அது சரிதானே? 212 00:14:07,764 --> 00:14:08,849 ஆமாம், சார். 213 00:14:08,849 --> 00:14:10,934 அங்கே உனக்கு எவ்வளவு ஸ்டார்கள் தெரிகின்றன? 214 00:14:10,934 --> 00:14:12,102 ஒன்று, சார். 215 00:14:12,102 --> 00:14:14,730 நாங்கள் கேட்டதை பெறுவதற்கு நீ இரண்டு அல்லது மூன்று... 216 00:14:15,314 --> 00:14:17,900 அல்லது நான்கு லெவெல்கள் போய் இருப்பாய் என்று எனக்கு புரிகிறது. 217 00:14:17,900 --> 00:14:19,610 இதை வெளியே வரவழைக்க முடிந்தால் 218 00:14:19,610 --> 00:14:22,529 இங்கே அதை எதிர்கொள்ளலாம் என்பது அந்த உயர் அதிகாரிகளின் முடிவாக இருக்கும். 219 00:14:22,529 --> 00:14:23,614 இப்போது. 220 00:14:23,614 --> 00:14:25,991 கொடிய விலங்கோ, இல்லையோ, 221 00:14:26,491 --> 00:14:28,952 அது லாஸ் அலமோஸிற்கு ஒரு பெட்டியில் போகப் போவதில்லை. 222 00:14:35,501 --> 00:14:39,755 இது அவர்கள் யோசித்தது இல்லை என்று எனக்குப் புரிகிறது, 223 00:14:39,755 --> 00:14:42,966 ஆனால், இது நம் எல்லோரையும்விட முக்கியமானதாகி விட்டது. 224 00:14:44,343 --> 00:14:47,596 நீ அமெரிக்க ராணுவத்தின் உதவியைக் கேட்டாய். 225 00:14:49,681 --> 00:14:50,766 இதுதான் அது. 226 00:15:06,240 --> 00:15:07,658 ஹேய், நான்தான் பேசுகிறேன். 227 00:15:08,575 --> 00:15:09,701 மன்னித்துவிடு, இங்கு காற்று பலமாக வீசுகிறது. 228 00:15:09,701 --> 00:15:13,038 நான் ஒரு படகில், ஒரு கப்பலில் உள்ளேன். 229 00:15:14,164 --> 00:15:15,999 அதை என்னால் உன்னிடம் சொல்ல முடியாது. 230 00:15:17,084 --> 00:15:18,377 ஹேய், கேளு, நான்... 231 00:15:19,753 --> 00:15:21,713 ஹேய், நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்பாயா? 232 00:15:23,966 --> 00:15:25,884 பாரு, நான் விரைவில் திரும்ப வரலாம். 233 00:15:27,052 --> 00:15:28,303 இல்லை, உண்மையாகவே, நிஜமாகத்தான் சொல்கிறேன். 234 00:15:30,556 --> 00:15:32,224 எனக்கு இன்னும் தகவல் தெரிந்தால், உன்னிடம் சொல்வேன். 235 00:15:37,563 --> 00:15:39,398 ஹேய், நான் போக வேண்டும். சரி, நேரமாகிவிட்டது. 236 00:15:43,360 --> 00:15:45,028 அது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல. 237 00:15:46,280 --> 00:15:48,448 மீன் பிளாஸ்டிக்கைச் சாப்பிடும், நாம் அந்த மீனை சாப்பிடுகிறோம். 238 00:15:49,575 --> 00:15:51,535 நான் கிரீன்பீஸிற்கு தானம் கொடுத்துவிடுவேன். 239 00:15:53,245 --> 00:15:56,123 அல்லது உனது ஃபோனை ஏன் கடலில் வீசினாய் என்று நீ என்னிடம் சொல்லலாம். 240 00:15:58,792 --> 00:16:00,210 உனக்கு வேறு ஏதாவது வேண்டுமா? 241 00:16:00,752 --> 00:16:02,462 அவர் செயல்திட்டத்தைப் பற்றி கலந்து பேச விரும்புகிறார். 242 00:16:07,009 --> 00:16:08,427 உண்மையிலேயே, நீ அந்தக் கிழவனை நம்புகிறாயா? 243 00:16:08,427 --> 00:16:11,054 நீ திரும்பிப் போக விரும்பினால், இனியும் நீ 244 00:16:11,054 --> 00:16:12,556 எங்களுக்காக பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். 245 00:16:12,556 --> 00:16:13,932 இது என்னுடைய தவறு. 246 00:16:13,932 --> 00:16:15,601 - இது என்னுடைய குளறுபடி. - ஆமாம். 247 00:16:15,601 --> 00:16:18,604 ஆம், உன் குளறுபடிதான். அவளுடையதும் கூட. ஆனால், தேவையில்லாமல் என்னை இதற்குள் இழுத்துவிட்டீர்கள். 248 00:16:18,604 --> 00:16:21,315 எனது தொழில், வீடு, வாழ்க்கை, எனக்கான அடையாளமாக நான் உருவாக்கிய 249 00:16:21,315 --> 00:16:23,984 அனைத்தையும் இதற்காக நீ அழித்துவிட்டாய். 250 00:16:25,277 --> 00:16:27,821 - இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியாது. - ஆம், அது நியாயம் தான். 251 00:16:29,615 --> 00:16:33,285 ஆனால், உன்னுடைய குளறுபடிகளை சரிசெய்து நீ எனக்கு ஆக்கிய நஷ்டத்தை ஈடு செய்யும் வரை, 252 00:16:34,453 --> 00:16:37,039 எனக்கு என்ன தேவை என்பதை நீ சொல்ல வேண்டியதில்லை. 253 00:16:45,672 --> 00:16:48,926 சரி, என்னால் முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் சரியாக வைத்துள்ளேன். 254 00:16:49,593 --> 00:16:50,802 சரி, இதைக் கேளுங்கள், நண்பர்களே. 255 00:16:51,303 --> 00:16:54,431 இவை நம்மிடம் இருப்பதை யாராவது ஒரு எல்லைக் காவலர் பார்த்தால் கூட, 256 00:16:54,431 --> 00:16:55,807 நம் திட்டம் கெட்டுவிடும். 257 00:16:55,807 --> 00:16:57,851 எனவே இவற்றை நம்மிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். 258 00:17:01,563 --> 00:17:02,856 வேண்டாம். 259 00:17:02,856 --> 00:17:05,108 என் அப்பாவை கண்டுப்பிடிப்பதற்கான வழி அதில் இருப்பதாக எங்களிடம் சொன்னீங்களே. 260 00:17:05,108 --> 00:17:06,527 அவளுடைய லேப்டாப்பில் நகல் உள்ளது. 261 00:17:06,527 --> 00:17:08,069 - அவை ஒன்றும் புனித சின்னங்கள் அல்ல... - எனக்கு கவலையில்லை. 262 00:17:09,112 --> 00:17:10,821 நீங்கள் சொல்வதையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும்? 263 00:17:11,698 --> 00:17:12,866 அதோடு நாம் ஏன் கொரியாவிற்குப் போகிறோம்? 264 00:17:12,866 --> 00:17:14,201 என் அப்பா அலாஸ்காவில்தான் மாயமானார். 265 00:17:14,201 --> 00:17:15,618 அலாஸ்காவிற்கு அந்தப் பக்கம் போகணும்! 266 00:17:16,537 --> 00:17:19,705 - நீங்கள் தெரிந்துதான் இதையெல்லா செய்கிறீர்களா? - ஜப்பானை விட்டு உங்களை அழைத்து வந்தேன், அல்லவா? 267 00:17:19,705 --> 00:17:22,291 இந்த கப்பலில், பாஸ்போர்ட் இல்லாமல், எந்த மோனார்கின் கண்ணில் படாமல். 268 00:17:24,336 --> 00:17:26,463 ஆனால், நமக்கு உதவக்கூடிய ஒருவர் போஹாங்கில் இருக்கிறார். 269 00:17:26,463 --> 00:17:27,964 அவர் என்னடைய பழைய நண்பர். 270 00:17:28,757 --> 00:17:31,260 எனக்கென இருக்கும் கடைசி நண்பர் அவராக இருக்கலாம். 271 00:17:31,844 --> 00:17:32,761 நீ சரியாகத்தான் சொன்னாய். 272 00:17:32,761 --> 00:17:34,763 ஹிரோஷி உன்னுடைய அப்பா. 273 00:17:35,556 --> 00:17:36,849 உன்னுடைய அப்பாவும் கூட. 274 00:17:36,849 --> 00:17:39,142 இப்போது, நீங்கள் இருவரும் முடிவெடுக்கலாம், உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. 275 00:17:39,142 --> 00:17:40,686 எனவே, நாம் அங்கு சென்ற பின்... 276 00:17:42,688 --> 00:17:43,814 எங்கே போவது? 277 00:18:15,095 --> 00:18:18,849 போஹாங் தென் கொரியா 278 00:18:22,728 --> 00:18:24,980 - சரி, உங்களுடைய நண்பர் எங்கே? - என்னை நம்பு, சரியா? 279 00:18:30,986 --> 00:18:33,197 கொஞ்சம் பொறுங்கள். நாம் இரண்டாம் வரிசையில் நிற்க வேண்டும். வாங்க. 280 00:18:33,197 --> 00:18:35,282 கொரியா பாஸ்போர்ட் வெளிநாட்டு பாஸ்போர்ட் 281 00:18:42,956 --> 00:18:43,957 பிரச்சினை இல்லை. 282 00:18:47,127 --> 00:18:49,546 நாங்கள் இரண்டாம் வரிசையில் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். 283 00:18:52,257 --> 00:18:53,258 அடச்சே. 284 00:18:55,427 --> 00:18:57,179 - பாஸ்போர்ட். - என்னது? 285 00:18:57,179 --> 00:18:58,263 பாஸ்போர்ட்! 286 00:18:58,764 --> 00:19:00,307 உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? 287 00:19:00,307 --> 00:19:01,642 ஆங்கிலம்? 288 00:19:02,392 --> 00:19:04,144 என் சூழ்நிலையைப் பற்றி சொல்கிறேன். 289 00:19:04,645 --> 00:19:08,357 என் சகோதரியின் வளர்ப்பு பேரப்பிள்ளைகளுடன் வந்துள்ளேன், சரியா? 290 00:19:08,357 --> 00:19:09,566 ஆக, நாங்கள் அந்தக் கப்பலில் உள்ளோம். 291 00:19:09,566 --> 00:19:13,195 பொருட்களை பத்திரமாக வைக்க எல்லாவற்றையும் ஒரே பையில் வைக்கலாம் என அவர்களிடம் சொன்னேன். 292 00:19:13,195 --> 00:19:14,363 பை, சரியா? 293 00:19:14,363 --> 00:19:16,782 எனவே, பாருங்கள், நாங்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல, 294 00:19:16,782 --> 00:19:19,368 மற்றும் நான் வட கொரியாவிற்கு போனதே இல்லை, எனவே... 295 00:19:19,368 --> 00:19:22,454 - ஹேய்! இரு. ஹேய்! - ஐயோ. தயவுசெய்து, அவரை விடுங்கள்! 296 00:19:22,454 --> 00:19:24,706 என்னிடம் பாஸ்போர்ட் இருக்கு. என்னிடம் பாஸ்போர்ட் இருக்கு. 297 00:19:24,706 --> 00:19:26,917 நான் அமெரிக்க தூதரகத்தை தொடர்புகொள்ள உங்களால் விட முடியாதா... 298 00:19:34,091 --> 00:19:35,843 இல்லை. அபராதம் அல்லது தண்டனை ஏதும் கொடுப்பார்களா? 299 00:19:35,843 --> 00:19:38,178 எனக்கு... உங்களுக்கு பணம் கொடுப்பதில் ரொம்ப சந்தோஷம், 300 00:19:38,178 --> 00:19:40,722 - அதை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். - என்ன நடக்கிறது? 301 00:19:40,722 --> 00:19:42,349 - உன்னிடம் இழப்பதற்கு என்ன உள்ளது? - என் வேலைதான். 302 00:19:42,349 --> 00:19:44,268 - நாம் சிறைக்கு போகக் கூடாது. - ஷா ஏமாற்றிவிட்டான். 303 00:19:44,268 --> 00:19:45,394 நீங்கள்தானே பொறுப்பு, இல்லையா? 304 00:19:45,394 --> 00:19:48,230 நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அதை என்னால் உனக்கு லாபமாக மாற்ற முடியும்! 305 00:19:48,230 --> 00:19:49,606 நாங்கள் விற்பனைக்கானவர்கள் அல்ல. 306 00:19:49,606 --> 00:19:51,316 சரி, நீங்கள் ரொம்பவே அடி முட்டாள்கள்தான். 307 00:19:51,316 --> 00:19:53,652 - அதாவது, நீங்கள்... - அடச்சே. 308 00:19:54,194 --> 00:19:55,195 சில முட்டாள்களை 309 00:19:55,195 --> 00:19:57,698 சந்திக்க நேரிடும் என்று சொன்னேனே. 310 00:19:57,698 --> 00:19:58,866 எனக்குத் தெரியும். 311 00:20:01,326 --> 00:20:04,079 கடவுளே. உனக்கு வலிக்காதவாறு குத்தத் தெரியாதா? 312 00:20:04,079 --> 00:20:06,790 இல்லை. என் சகோதரா! 313 00:20:06,790 --> 00:20:08,584 பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது, டூ-ஹோ. 314 00:20:09,334 --> 00:20:11,211 உனக்கு வயது குறைந்துக் கொண்டே போகிறது. அழகாக இருக்கிறாய். 315 00:20:11,211 --> 00:20:13,297 அப்படி இல்லை. ஆனால், அதைத்தான் எல்லோரும் என்னிடம் சொல்கிறார்கள். 316 00:20:13,297 --> 00:20:15,090 ஹேய், இவனை யாராவது கண்டுபிடிக்கும் முன், நாம் கிளம்பணும். 317 00:20:15,090 --> 00:20:17,050 - நாம் போகலாம்! - நாம் போகலாம்! 318 00:20:17,050 --> 00:20:19,469 அற்ப விசுவாசிகளே. வாருங்கள். 319 00:20:20,012 --> 00:20:21,013 முட்டாள். 320 00:20:52,920 --> 00:20:54,087 ஜப்பானிற்கு வரவேற்கிறோம், மேடம். 321 00:20:54,671 --> 00:20:57,591 நன்றி, டிம். ஜப்பானிற்கு வரும் வாய்ப்பை நான் எப்போதும் தவறவிட மாட்டேன். 322 00:20:57,591 --> 00:20:58,926 இந்த வார இறுதியில் என் மகளைக் கல்லூரி 323 00:20:58,926 --> 00:21:01,220 விடுதியில் சேர்க்கும் வேலையிருந்தும்கூட நான் இங்கு வந்துவிட்டேன். 324 00:21:01,220 --> 00:21:02,304 வாழ்த்துக்கள். 325 00:21:02,304 --> 00:21:04,556 ஆனால், என் முன்னாள் கணவர் அவளுடன் அந்த நிகழ்வை கொண்டாடுகிறார் 326 00:21:04,556 --> 00:21:07,267 ஏனென்றால் அவரது ஓய்வூதியதொகுப்பை 327 00:21:07,267 --> 00:21:09,019 லீ ஷா வாங்கிக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். 328 00:21:09,019 --> 00:21:11,146 - மேடம், நான் சொல்லவா... - இல்லை, சொல்லக் கூடாது. 329 00:21:13,482 --> 00:21:15,150 அவர் உங்களிடம் என்ன சொன்னார்? 330 00:21:16,693 --> 00:21:19,780 சில முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுவிட்டன. நாம் அதை மீட்க வேண்டும். 331 00:21:19,780 --> 00:21:22,783 இந்த ஆபத்தான நிகழ்வை நடத்த 332 00:21:22,783 --> 00:21:24,535 அவருக்கு அதிகாரமில்லை என்பதை சொன்னாரா? 333 00:21:28,830 --> 00:21:30,457 நான் யூகித்தேன்... 334 00:21:32,251 --> 00:21:35,087 அந்த விமானத்தில் மீண்டும் எரிபொருள் நிரப்பப்பட்டு, 30 நிமிடத்தில் கிளம்ப தயாராகிடும். 335 00:21:35,087 --> 00:21:36,171 நீங்கள் இருவரும் அங்கு போங்கள். 336 00:21:36,171 --> 00:21:38,549 நாங்கள் போக மாட்டோம். அவர்களிடம் பில் ராண்டாவின் கோப்புகள் உள்ளன. 337 00:21:38,549 --> 00:21:39,633 அறுபது வருட கால குறிப்புகளும் 338 00:21:39,633 --> 00:21:42,094 முட்டாள்தனமான கோட்பாடுகளும், இன்னொரு ஜீ-டேவிலிருந்து நம்மை காப்பாற்றாது. 339 00:21:42,094 --> 00:21:44,596 ஆம், ஆனால், லீ ஷா வேறு மாதிரி யோசிக்கிறார். 340 00:21:51,353 --> 00:21:53,605 அது ரொம்ப முக்கியம் என நீங்கள் நினைத்திருந்தால், 341 00:21:53,605 --> 00:21:56,859 அதை ஏன் என்னிடமோ அல்லது டாக்டர் செரிசாவாவிடமோ கொண்டு வரவில்லை? 342 00:21:56,859 --> 00:21:58,235 ஏன் அதைத் தனியாகச் செய்கிறீர்கள்? 343 00:22:00,988 --> 00:22:05,409 இது நம் வேலை பற்றியதா அல்லது உங்கள் வேலை பற்றியதா? 344 00:22:05,409 --> 00:22:06,493 உறுதியாகிவிட்டதா? 345 00:22:06,827 --> 00:22:07,828 எல்லோருமேவா? 346 00:22:11,748 --> 00:22:12,916 சரி, அடுத்த ஆணைக்குக் காத்திருங்கள். 347 00:22:14,459 --> 00:22:16,253 ஷா தென்கொரியாவில் இருக்கிறார். 348 00:22:16,253 --> 00:22:18,213 ஏஐ முக அடையாள முறை அவரைத் தடை செய்தது, அவரும் மற்றவர்களும் 349 00:22:18,213 --> 00:22:20,549 போஹாங் துறைமுகத்தில் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 350 00:22:20,549 --> 00:22:22,759 எப்படியோ, அவர் தப்பித்துவிட்டார். 351 00:22:28,140 --> 00:22:29,933 இன்னும் 30 நிமிடத்தில், நீங்கள் அந்த விமானத்தில் புறப்படணும். 352 00:22:29,933 --> 00:22:32,019 நீங்கள் திறமையான குழுவை வைத்து ஷாவை கண்டுப்பிடியுங்கள். 353 00:22:32,019 --> 00:22:33,103 என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். 354 00:22:35,355 --> 00:22:37,316 எனக்கு என் கூட்டாளி வேண்டும். 355 00:22:40,319 --> 00:22:41,612 அவர் சொல்வது சரியாக இருந்தால்? 356 00:22:43,238 --> 00:22:45,574 ஷா பல வருடங்களாக செயலற்று இருந்தார். இப்போது ஏன் இதைச் செய்கிறார்? 357 00:22:46,325 --> 00:22:49,953 நான் விரைந்து செயல்பட்டால், ஷாவை பிடித்துவிடுவேன், ஆனால் இவர் இல்லாமல் முடியாது. 358 00:22:49,953 --> 00:22:52,497 ஷா என்ன யோசிக்கிறார், இந்தக் கோப்புகளுக்கு ஏன் இவ்வளவு 359 00:22:52,497 --> 00:22:54,583 முக்கியத்துவம் கொடுக்கிறார் என அவருக்குத்தான் தெரியும். 360 00:22:56,210 --> 00:22:57,377 பாம்பின் கால் பாம்பறியும். 361 00:23:02,549 --> 00:23:04,635 ஹே, டூ-ஹோ. நான் கேட்ட கியரைக் கொண்டு வந்தாயா? 362 00:23:04,635 --> 00:23:06,053 ஆம். விமானத்தில் இருக்கிறது. 363 00:23:12,768 --> 00:23:14,102 பேம்பு பாம்பரா? 364 00:23:14,645 --> 00:23:18,857 நான் கேட்டது டூ-ஹோ என்னும் ஜெட்டை, இறக்கையுள்ள அலுமினிய சவப்பெட்டியை இல்லை. 365 00:23:19,650 --> 00:23:21,693 இதில் பழுதாகக்கூடிய அனைத்தும் 366 00:23:21,693 --> 00:23:23,153 - ஏற்கனவே பழுதாகிவிட்டது. - ஆம். 367 00:23:23,153 --> 00:23:26,949 சரி. ஏர் டூ-ஹோ, கிளம்பத் தயாராக இருக்கிறது! 368 00:23:27,616 --> 00:23:30,285 அலாஸ்காவிற்கு நாம் அதில்தான் போகிறோமா? 369 00:23:30,994 --> 00:23:32,246 அதைப் பழையது என நினைக்காதே. 370 00:23:32,746 --> 00:23:33,872 அரிய பழங்கால பொருள் என நினை. 371 00:24:03,193 --> 00:24:06,280 சோனாரில் எந்தத் தகவலும் இல்லை, எவ்வளவு நேரம் காத்திருக்கப் போகிறோம், ஜெனரல்? 372 00:24:14,121 --> 00:24:16,331 வேலை தோல்வியடைந்ததால் பக்கெட் ரொம்ப தர்மசங்கடத்தில் உள்ளார். 373 00:24:16,331 --> 00:24:17,875 இது சரிவரவில்லை என்றால், 374 00:24:17,875 --> 00:24:20,711 நாம் இராணுவத்தின் உதவியை இழக்கிறோம் என்றுதான் அர்த்தம். 375 00:24:22,296 --> 00:24:26,258 அவர்களுக்குப் புரியாதவொன்றை அழிப்பதை விட இதுவே மேல். 376 00:24:44,526 --> 00:24:46,570 - என்ன செய்தி அது? - என்ன ஆச்சு? 377 00:24:46,570 --> 00:24:48,655 தெரியவில்லை, சார். பிரச்சினை ஏற்பட்டு வெடித்துவிட்டது. 378 00:24:50,574 --> 00:24:52,951 என்ன நடக்கிறது? தகவல் சொல்லுங்கள். 379 00:24:56,330 --> 00:24:58,832 கவனியுங்கள்! கவனியுங்கள்! சோனாரிலிருந்து தகவல் வந்திருக்கிறது. 380 00:25:16,517 --> 00:25:17,809 அது டைனோசரா? 381 00:25:18,352 --> 00:25:19,478 போர்க் கவசமா? 382 00:25:20,771 --> 00:25:23,398 அதற்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? 383 00:25:25,108 --> 00:25:26,109 நம்மிடமிருந்து. 384 00:25:32,366 --> 00:25:33,992 எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 385 00:25:33,992 --> 00:25:36,411 அது எவ்வளவு வேகமாக வருகிறது என பார். 386 00:25:38,038 --> 00:25:39,748 இதை ஏன் நாம் முன்பே பார்க்கவில்லை? 387 00:25:40,374 --> 00:25:43,168 அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்தினால், நமக்கு எப்படி தெரியும்? 388 00:25:45,212 --> 00:25:46,213 இது தவறு. 389 00:25:53,470 --> 00:25:54,471 ஜெனரல்? 390 00:25:56,181 --> 00:25:58,600 ஜெனரல், நாம் தாக்குதலை கொஞ்சம் நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன், சார். 391 00:26:00,060 --> 00:26:02,104 எதிரியைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை என்றால்... 392 00:26:02,104 --> 00:26:03,897 எதிரி என்ன செய்யப் போகிறான் எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும், 393 00:26:03,897 --> 00:26:05,399 காத்திருந்தால் தோல்வியடைந்துவிடுவோம், தம்பி. 394 00:26:21,248 --> 00:26:22,416 கடவுளே. 395 00:26:24,710 --> 00:26:26,336 காஸில் பிராவோவைப் பயன்படுத்தத் தயாராகுங்கள்! 396 00:26:26,336 --> 00:26:28,130 கவனியுங்கள்! கவனியுங்கள்! 397 00:26:28,130 --> 00:26:31,592 இன்னும் 30 வினாடிகளில் காஸில் பிராவோவை வெடிக்க வைக்குமாறு செய்தி அனுப்பப்பட்டுள்ளது! 398 00:26:40,350 --> 00:26:46,857 பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு... 399 00:26:49,067 --> 00:26:51,403 - என்னைப் போகவிடு! போகவிடு! - கெய். இனி பயனில்லை. 400 00:26:51,403 --> 00:26:52,487 நான் அதை நிறுத்தணும்! 401 00:26:52,487 --> 00:26:53,906 நிறுத்துங்கள்!! 402 00:26:53,906 --> 00:26:56,158 - ...இரண்டு, ஒன்று. - தயவுசெய்து வேண்டாம்! 403 00:26:56,158 --> 00:26:57,284 தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள்! 404 00:26:57,284 --> 00:26:58,452 தயவுசெய்து வேண்டாம்! 405 00:27:12,925 --> 00:27:14,593 மிகவும் அற்புதம். 406 00:27:17,137 --> 00:27:18,138 ஆமாம். 407 00:28:04,476 --> 00:28:05,686 நாம் என்ன செய்துவிட்டோம்? 408 00:28:13,944 --> 00:28:15,529 இதுதான் நம் அப்பாவின் உண்மையான வாழ்க்கையா? 409 00:28:15,529 --> 00:28:17,948 அவர் மென்பொறியாளர் கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொன்னபோதெல்லாம், 410 00:28:17,948 --> 00:28:20,868 எல்லைப் பகுதியில் எதிரிகளைத் துரத்திக் கொண்டிருந்தாரா? 411 00:28:20,868 --> 00:28:24,955 ஹிரோஷி வந்த பிறகு, எங்களுக்கு ஆபத்து குறைந்துவிட்டது. 412 00:28:24,955 --> 00:28:28,000 மோனார்க் வரவுசெலவுக் கணக்கில்தான் கவனம் செலுத்தியது. 413 00:28:28,000 --> 00:28:29,334 அதை “டேட்டா-ட்ரிவென்” என்று சொன்னார்கள். 414 00:28:29,334 --> 00:28:31,170 கடைசியாக நீங்கள் அவரை எப்போது பார்த்தீர்கள்? 415 00:28:31,170 --> 00:28:32,921 தெரியவில்லை. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு. 416 00:28:32,921 --> 00:28:34,715 அப்போதே எனக்கு வயதாகிவிட்டது. 417 00:28:37,801 --> 00:28:41,638 நீங்கள் உங்கள் சூழ்நிலையை ஆராய விரும்பினால், 418 00:28:41,638 --> 00:28:45,267 என்னிடம் எந்தத் தகவலும் இல்லை. வந்து, ஹிரோ சாதாரண குழந்தை போலத்தான் இருந்தான். 419 00:28:46,310 --> 00:28:48,979 அவன் சின்ன மிருகங்களைச் சித்திரவதை செய்யவில்லை. 420 00:28:48,979 --> 00:28:50,981 சமுதாயத்திற்கு எதிராக எதையும் செய்யவில்லை. 421 00:28:50,981 --> 00:28:53,358 சமூக விரோதிக்கான சிறந்த எடுத்துக்காட்டே அவர்தான். 422 00:28:53,358 --> 00:28:54,818 “நல்லவர் மாதிரி தான் தெரிந்தார். 423 00:28:54,818 --> 00:28:57,154 - யார் இதை எதிர்பார்த்திருக்க முடியும்?” - கொஞ்சம் நிறுத்துகிறாயா? 424 00:28:57,154 --> 00:28:59,489 அவன் தன் அம்மாவின் குணத்தை ஒத்திருந்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 425 00:29:00,199 --> 00:29:01,491 அவனுக்கு விருப்பமானதைச் செய்தான், 426 00:29:01,491 --> 00:29:03,702 அதற்குத் தடையாக எது வந்தாலும் தகர்த்தெறிந்துவிடுவான். 427 00:29:03,702 --> 00:29:05,162 அவன் என்னிடம் பொய் சொல்லியதே இல்லை. 428 00:29:07,664 --> 00:29:09,958 கேட், இது ஒரு இரகசியம், பொய் கிடையாது. 429 00:29:09,958 --> 00:29:12,461 இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாதது போலத் தோன்றுகிறது. 430 00:29:12,461 --> 00:29:13,629 எனக்கு அப்படித் தோன்றவில்லை. 431 00:29:13,629 --> 00:29:17,382 குடும்ப வாக்குவாதத்தைத் தடைசெய்ய விரும்பவில்லை, ஆனால், எனக்கு ஏதோ துப்பு கிடைத்திருக்கிறது. 432 00:29:17,382 --> 00:29:19,384 நான் “அலாஸ்கா” என்ற வார்த்தையைத் தேடினேன், 433 00:29:19,384 --> 00:29:24,306 ஆனால் தொலைந்துபோன நாய்வண்டிகளும், “யுகான் யெட்டி” இடங்களும் தான் முடிவுகளாக வந்தன. 434 00:29:24,306 --> 00:29:26,850 ஆனால், நீங்கள் அதை “டேட்டா-ட்ரிவென்” என்று சொன்னதால், 435 00:29:26,850 --> 00:29:29,686 அலாஸ்காவின் தீர்க்கரேகையிலோ அல்லது அட்சரேகையிலோ ஏதாவது தகவல் கிடைக்குமா என 436 00:29:29,686 --> 00:29:31,855 எண் வழி தேடுதலில் ஈடுபட்டேன். 437 00:29:32,564 --> 00:29:34,608 அங்கு இருப்பது பில்லியின் கையெழுத்து. 438 00:29:34,608 --> 00:29:37,319 ஆம். இது ஒட்டுமொத்த உலகத்தின் புவி ஒருங்கிணைப்பு கோடுகள். 439 00:29:37,319 --> 00:29:39,947 அதாவது, மெக்சிகோ, ஆசிய புல்வெளிகள், வடக்கு ஆப்ரிக்கா. 440 00:29:39,947 --> 00:29:43,033 அந்தப் பட்டியலில், இதைத் தவிர எல்லா இடங்களும் பார்க்கப்பட்டுவிட்டன. 441 00:29:43,033 --> 00:29:45,077 அதை வரைபடத்தில் போட்டால்... 442 00:29:45,911 --> 00:29:47,287 ஓ, இதுதான். 443 00:29:47,287 --> 00:29:50,624 உன் அப்பா மாயமானபோது அவர் விமானம் எங்கே சென்றது எனத் தெரிந்திருந்தால், 444 00:29:50,624 --> 00:29:52,709 நான் அந்த இடத்தை சுட்டிக் காட்டியிருப்பேன். 445 00:29:52,709 --> 00:29:55,754 விமானம் 74 என்று என்னவோ இருக்கும். 446 00:29:55,754 --> 00:29:57,923 நோமிலிருந்து பார்ரோ வரை விமானப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. 447 00:29:57,923 --> 00:29:59,174 நோமிலிருந்து பார்ரோவிற்கு. 448 00:30:00,133 --> 00:30:01,134 கண்டுபிடித்துவிட்டேன். 449 00:30:02,553 --> 00:30:04,471 இதற்குப் பரிசாக உனக்கு இரவு உணவு வாங்கித்தருகிறேன். 450 00:30:05,138 --> 00:30:06,890 செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது, டூ-ஹோ. 451 00:30:06,890 --> 00:30:09,059 - நாம் புது இடத்திற்குச் செல்ல வேண்டும். - புரிகிறது. 452 00:30:09,059 --> 00:30:11,562 ஏன்? அவர் ஏன் பார்ரோவிற்குச் சென்றார்? 453 00:30:11,562 --> 00:30:13,105 இல்லை, அவன் பார்ரோவிற்குப் போவதாக இருந்தான். 454 00:30:14,439 --> 00:30:16,108 ஆனால், அவன் அங்குப் போகவில்லை. 455 00:30:23,615 --> 00:30:24,616 கெய்கோ? 456 00:30:35,502 --> 00:30:36,503 உனக்கு ஒன்றுமில்லையே? 457 00:30:37,296 --> 00:30:38,755 அவன் என்னைத் தடுத்திருக்கக் கூடாது. 458 00:30:39,756 --> 00:30:42,176 ஆம், அவன் சுயநலமாக நடந்துகொண்டான். 459 00:30:44,303 --> 00:30:45,804 அவன் அப்படி நடக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? 460 00:30:47,431 --> 00:30:49,766 உன்னை வேலையிலிருந்து துரத்தி, கைது செய்து, நாடு கடத்தியிருப்பார்கள். 461 00:30:50,976 --> 00:30:52,978 எப்படியும் அந்த வெடிகுண்டை அவர்கள் வெடிக்கச் செய்திருப்பார்கள். 462 00:30:56,523 --> 00:30:58,901 பண விஷயத்தைப் பற்றி பேச, ஜெனரல் என்னை அழைத்தார். 463 00:31:01,486 --> 00:31:04,448 நாம் எப்படியும் இந்த பணியைச் செய்யப் போவதில்லை என்பதால், 464 00:31:04,448 --> 00:31:06,325 இது ரொம்ப கடினமாக இருக்கும் எனத் தோன்றியது. 465 00:31:08,202 --> 00:31:10,871 எனவே, மோனார்க் சோதனைப்படை குழுவினர், கூடுதல் ஊழியர்கள், 466 00:31:10,871 --> 00:31:13,040 கண்காணிப்பு பொருட்கள் அடங்கிய, செயல்திட்டத்தை அவரிடம் முன்வைத்தேன். 467 00:31:15,667 --> 00:31:17,044 அவர் அதை மறுத்துவிட்டார்... 468 00:31:21,715 --> 00:31:23,509 நாங்கள் இதைக் கேட்கவில்லை என்றார். 469 00:31:28,055 --> 00:31:30,724 அவர்கள் நம்மிடம் பணத்தொகை நிரப்பப்படாத காசோலையைக் கொடுக்கின்றனர் 470 00:31:30,724 --> 00:31:34,186 அதுபோன்று இன்னும் நிறைய இருக்கிறதா என்பதைக் கண்டறிய. 471 00:31:34,186 --> 00:31:36,188 நீ இதை எப்படி செய்தாய்? 472 00:31:36,188 --> 00:31:37,689 நான் ஒரேவொரு கேள்விக் கேட்டேன். 473 00:31:37,689 --> 00:31:40,317 அடுத்தது பசிஃபிக் கடற்கரையில் தோன்றவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? 474 00:31:40,317 --> 00:31:44,363 - நியூயார்க் அல்லது வாஷிங்டனிற்கு அருகிலோ வந்தால்? - அப்படியென்றால், அதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும். 475 00:31:44,363 --> 00:31:46,073 பொது மக்களிடம் ஹைட்ரோஜன் வெடிகுண்டைப் பற்றிய 476 00:31:46,073 --> 00:31:48,450 விவரங்களைச் சொல்ல வேண்டும் என்கிறாயா? 477 00:31:49,076 --> 00:31:51,537 - ஏன் சொல்லக் கூடாது? - ஏனென்றால் அவர்கள் ரோஸன்பெர்குகளை எரித்துவிட்டனர். 478 00:31:51,537 --> 00:31:52,829 நாம்... 479 00:31:56,917 --> 00:31:58,210 நாம் இன்னொன்றைப் பார்த்தோம் எனச் சொல்வோம்... 480 00:32:00,712 --> 00:32:02,422 ஜெனரலுக்கு எல்லாமே தெரிய வேண்டுமா என்ன? 481 00:32:03,423 --> 00:32:06,218 மன்னித்துவிடு, என் மேலதிகாரியிடம் பொய் சொல்லச் சொல்கிறாயா? 482 00:32:06,218 --> 00:32:11,807 இல்லை. பொய்யிற்கும், ரகசியத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. 483 00:32:11,807 --> 00:32:15,602 இந்த வித்தியாசத்தினை இராணுவ நீதிமன்ற தீர்ப்பாயம் புரிந்துகொள்ளும் என எனக்கு நம்பிக்கையில்லை, கெய். 484 00:32:18,230 --> 00:32:19,231 நீ எங்களை நம்புகிறாயா? 485 00:32:24,486 --> 00:32:25,904 அவளை நம்புகிறாயா? 486 00:32:27,948 --> 00:32:28,949 சரி. 487 00:32:31,952 --> 00:32:36,373 நீ என்னிடம் சொல்வதைத்தான் நான் அவரிடம் சொல்வேன். 488 00:32:38,125 --> 00:32:44,506 எனக்குத் தெரிய வேண்டிய எல்லா விஷயத்தையும் நீ சொல்வாய் என நம்புகிறேன். 489 00:32:47,759 --> 00:32:49,261 உனக்கு அதில் ஒன்றும் பிரச்சினையில்லையே? 490 00:32:50,929 --> 00:32:51,930 உனக்கு? 491 00:32:58,020 --> 00:32:59,021 எனக்குப் பிரச்சினை இல்லை. 492 00:33:03,108 --> 00:33:05,652 - ஆம். சரியா? - சரி. 493 00:33:05,652 --> 00:33:07,446 - சரி. சரி. - சரி. 494 00:33:18,248 --> 00:33:19,625 எல்லாம் சரியாகிவிட்டது. 495 00:33:21,084 --> 00:33:22,169 குட் மார்னிங். 496 00:33:25,214 --> 00:33:26,215 நாம் எங்கிருக்கிறோம்? 497 00:33:26,757 --> 00:33:29,343 அமெரிக்கா. அப்பாவிடம் சீக்கிரம் வந்துவிட்டோம். 498 00:33:32,596 --> 00:33:34,139 மீண்டும் ஒன்றுசேரும் எண்ணமில்லையா? 499 00:33:35,599 --> 00:33:38,644 உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை? நீங்களும் அவருடைய இன்னொரு மகனா? 500 00:33:39,645 --> 00:33:41,230 உன் சொந்த விஷயங்களைப் பேசியதற்கு, மன்னிக்கவும். 501 00:33:44,858 --> 00:33:45,859 என்னை மன்னியுங்கள். 502 00:33:45,859 --> 00:33:48,195 நான் எதை நினைத்து ரொம்ப பயப்படுகிறேன் எனத் தெரியவில்லை: 503 00:33:48,946 --> 00:33:51,323 அப்பாவை கண்டுபிடிக்க மாட்டோமோ என்றா அல்லது கண்டுபிடிப்போம் என்றா என்று தெரியவில்லை. 504 00:33:53,367 --> 00:33:57,287 வயிற்றில் ஏதோ பிசைகிறது, இன்னும் எவ்வளவு விஷயங்களைத் தாங்க முடியும் எனத் தெரியவில்லை. 505 00:34:00,165 --> 00:34:01,625 உன்னிடம் ஒரு இரகசியம் சொல்கிறேன். 506 00:34:02,417 --> 00:34:06,046 வாழ்க்கையை இழக்கப் போகிறோம் என்ற பயம் வரும்வரை வாழ்க்கையைக் கொண்டாட மாட்டோம். 507 00:34:07,214 --> 00:34:09,507 மற்றவர்கள் வாழ்க்கையை இழப்பதைப் பார்த்தால் அப்படி கொண்டாட மாட்டோம். 508 00:34:10,592 --> 00:34:12,469 நான் நிறைய பேர் இறந்துபோவதைப் பார்த்தேன். 509 00:34:12,469 --> 00:34:15,514 என் அப்பா, என் நண்பர்கள். 510 00:34:16,598 --> 00:34:19,935 ஒவ்வொரு நாள் காலை எழுந்திருக்கும் போதும், நாம் ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 511 00:34:20,726 --> 00:34:25,107 மோசமான விஷயங்கள் நடக்கலாம், ஆனால், நாம் அந்த வலியை மறைக்கக் கூடாது. 512 00:34:26,400 --> 00:34:27,400 உன் சூழ்நிலையையே எடுத்துக்கொள். 513 00:34:27,400 --> 00:34:30,320 கோழைத்தனமாக, கொரியாவிற்குச் செல்லாமல், 514 00:34:30,320 --> 00:34:31,572 டூ-ஹோவை சந்திக்காமல் 515 00:34:32,739 --> 00:34:35,826 உன் அப்பாவை கண்டபடி திட்ட வாய்ப்பு இல்லாமல் இருப்பது போல. 516 00:34:40,539 --> 00:34:43,125 - என்ன பிரச்சினை? - ஹே, சகோதரா. 517 00:34:43,125 --> 00:34:45,252 நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். 518 00:34:45,252 --> 00:34:46,962 இதுதான் அந்த இடம் என நினைக்கிறேன். 519 00:34:46,962 --> 00:34:49,255 ஹிரோ எதை முயற்சி செய்தானோ, அதை நாம் அடைந்துவிட்டோம். 520 00:34:49,255 --> 00:34:51,341 - இங்கிருந்து நான் வழி நடத்துகிறேன், டூ-ஹோ. - உங்கள் விமானம். 521 00:34:51,341 --> 00:34:53,092 நாம் இங்கு கொஞ்சம் பறக்கப் போகிறோம். 522 00:34:53,092 --> 00:34:55,512 எல்லாவற்றையும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். இது ரொம்ப கடினமாக இருக்கும். 523 00:34:55,512 --> 00:34:58,015 - என்ன? - இல்லை, இல்லை, இல்லை. பொறு. 524 00:34:58,015 --> 00:34:59,892 இங்கேயே இரு. பத்திரமாக இரு. 525 00:35:00,434 --> 00:35:02,060 சரி, அவர் ஏன் ஓட்டுகிறார்? 526 00:35:02,060 --> 00:35:06,732 கடினமான தருணங்களில் லீ ஷாதான் சிறந்த விமானி. 527 00:35:06,732 --> 00:35:08,275 அருமை. நான் இப்போது சிறுநீர் கழிக்கப் போகிறேன். 528 00:35:08,275 --> 00:35:10,819 அவசரக்காலத்தில் தேவைப்படுமென, டூ-ஹோ எப்போதும் இருக்கையின் அடியில் 529 00:35:10,819 --> 00:35:12,237 ஏதாவதொன்றை வைத்திருப்பான். 530 00:35:12,237 --> 00:35:14,489 ஆம், அதுதான். மூடியைக் கழட்டு. 531 00:35:15,449 --> 00:35:17,784 நிறைய குடி. இது தேவைப்படும். 532 00:35:19,369 --> 00:35:20,370 அது வெறும் தண்ணீர்தான். 533 00:35:20,370 --> 00:35:23,207 திருப்பி மூடியைப் போடு. நான் பார்க்குமிடத்தில் வை. 534 00:35:24,041 --> 00:35:26,376 ஆம். சரி. 535 00:35:26,376 --> 00:35:28,295 உயர எச்சரிக்கை கருவி இருக்கிறது. 536 00:35:28,295 --> 00:35:29,505 இதோ பறப்போம்! 537 00:35:34,927 --> 00:35:36,136 ஐயோ! 538 00:35:37,596 --> 00:35:39,056 ஓ, கடவுளே! நிறுத்துங்கள்! 539 00:35:39,848 --> 00:35:42,893 - உன்னால் முடியும், அன்பே. - ஷா! 540 00:35:45,270 --> 00:35:46,480 சமநிலையில் இருக்கிறோம்! 541 00:35:46,480 --> 00:35:48,190 அதோ, அங்குத் தரையிறங்கலாம். 542 00:35:48,190 --> 00:35:50,859 - ரொம்ப கரடுமுரடாக இருக்கும். பிடித்துகொள்ளுங்கள். - ஐயோ! 543 00:35:50,859 --> 00:35:52,694 அங்கே கீழே என்ன இருக்கிறது? 544 00:35:52,694 --> 00:35:54,738 - என்ன? பொறுங்கள், என்ன? - எதையாவது பிடித்துக்கொள்ளுங்கள். 545 00:35:57,574 --> 00:35:58,784 இதோ! 546 00:36:14,466 --> 00:36:16,677 பின்னாடி எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? 547 00:36:16,677 --> 00:36:21,098 சகோதரா, நீங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாகத் தரையிறங்க கற்றுக்கொள்ளலாம். 548 00:36:22,432 --> 00:36:24,101 அற்புதம், துணை விமானியே. 549 00:36:39,950 --> 00:36:40,951 ஐயோ. 550 00:36:44,621 --> 00:36:46,999 {\an8}747பி 551 00:37:03,348 --> 00:37:04,349 நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை. 552 00:37:28,790 --> 00:37:29,917 அது அவரில்லை. 553 00:37:37,424 --> 00:37:41,136 அவனது இருக்கை பெல்ட் கழண்டிருக்கு. அவன் தூக்கி எறியப்பட்டிருக்கலாம். 554 00:37:43,472 --> 00:37:44,473 வாவ். 555 00:37:45,307 --> 00:37:46,975 ஆச்சரியமாக இருக்கிறது! 556 00:38:01,365 --> 00:38:03,659 அடக் கடவுளே. அங்கு யாராவது இருக்கிறார்கள் என நினைக்கிறாயா? 557 00:38:39,862 --> 00:38:44,241 அந்த விபத்தில் எல்லோரும் இறந்திருந்தால், யார் இதையெல்லாம் செய்தது? 558 00:38:51,957 --> 00:38:53,542 எனக்கு இந்த கையெழுத்து தெரியும். 559 00:38:56,086 --> 00:38:57,087 எனக்கும் தெரியும். 560 00:39:04,428 --> 00:39:05,804 அவர் உயிர் பிழைத்திருக்கிறார். 561 00:39:09,433 --> 00:39:10,642 அவர் உயிர் பிழைத்திருக்கிறார். 562 00:39:53,227 --> 00:39:54,394 தரையிறங்கிவிட்டது. 563 00:39:55,187 --> 00:39:56,355 பாதுகாப்பாக. 564 00:40:17,459 --> 00:40:18,627 நாம் கிளம்பணும்! 565 00:40:25,884 --> 00:40:28,470 நான் விமானத்தை ஓட்டுகிறேன். நீங்கள் சீக்கிரம் வாருங்கள்! 566 00:40:28,470 --> 00:40:29,555 ஓடுங்கள்! 567 00:40:30,138 --> 00:40:32,808 வாங்க, வாங்க! வாங்க போகலாம்! 568 00:40:51,785 --> 00:40:53,787 - சீக்கிரம்! - விமானத்தில் ஏறுங்கள்! 569 00:40:59,918 --> 00:41:01,003 ஐயோ. 570 00:41:28,197 --> 00:41:29,239 ஐயோ. 571 00:41:34,578 --> 00:41:35,579 ஓ! 572 00:42:43,605 --> 00:42:45,607 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்