1 00:00:11,553 --> 00:00:15,224 உடா 2015 2 00:00:51,426 --> 00:00:52,427 சரி. 3 00:00:53,303 --> 00:00:54,304 சரி. 4 00:01:23,542 --> 00:01:25,002 என்ன இது? 5 00:01:47,024 --> 00:01:48,483 ஹாய். நான்தான் பார்ன்ஸ் பேசுகிறேன். 6 00:01:48,483 --> 00:01:50,944 இங்கே ஒரு விசித்திரமான ரீடிங் கிடைக்கிறது மற்றும்... 7 00:01:51,695 --> 00:01:52,696 பார்ன்ஸ். 8 00:01:53,447 --> 00:01:55,824 அவுட்போஸ்ட் 47. ஆமாம். 9 00:01:55,824 --> 00:01:58,619 துணை இயக்குனர் வெர்டூகோவிடம் பேச விரும்புகிறேன்... 10 00:02:00,287 --> 00:02:01,872 சரி. காத்திருக்கிறேன். 11 00:02:15,427 --> 00:02:16,470 டூ-ஹோ. 12 00:02:18,013 --> 00:02:19,056 படுங்கள்! 13 00:02:21,016 --> 00:02:22,017 கென்டாரோ! 14 00:02:24,311 --> 00:02:25,938 கென்டாரோ, ஓடு! 15 00:02:25,938 --> 00:02:27,397 - வா. நகரு. - ஓடு! 16 00:02:30,400 --> 00:02:31,443 போகலாம். வா. 17 00:02:39,076 --> 00:02:40,077 அடச்சே. 18 00:04:04,453 --> 00:04:06,580 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 19 00:04:24,765 --> 00:04:26,642 - நன்றாக சுட்டாய், டெக்ஸ். - நான் முயற்சியாவது செய்தேன். 20 00:04:26,642 --> 00:04:28,894 - நீ கொல்லப்பட்டிருப்பாய், முட்டாளே. - சத்தம் போடாதீங்க. 21 00:05:30,581 --> 00:05:31,957 இப்போது என்ன செய்வது? 22 00:05:32,457 --> 00:05:33,834 நம்மால் இதை எதிர்க்க முடியாது. 23 00:05:33,834 --> 00:05:35,252 நானும் அப்படி செய்யச் சொல்ல மாட்டேன். 24 00:05:49,641 --> 00:05:51,226 இப்போதைக்கு நாம் பத்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். 25 00:05:52,394 --> 00:05:54,855 - அடச்சே! மோசமானவனே! - இல்லை, இல்லை. 26 00:05:57,232 --> 00:05:58,942 என் கால்கள் ஈரமாக இருக்கின்றன. 27 00:06:00,194 --> 00:06:01,570 நாம் சீக்கிரமாக போய்விடுவோம். 28 00:06:04,239 --> 00:06:06,074 வா, மே. எழுந்திரு. எழுந்திரு, எழுந்திரு. 29 00:06:06,074 --> 00:06:07,743 எழுந்திரு. மே, நீ நலம் தானே? 30 00:06:07,743 --> 00:06:09,953 நலமாவா? உடல் வெப்பம் குறைந்ததால் நான் இறக்கப் போகிறேன். 31 00:06:09,953 --> 00:06:11,371 நாம் வந்ததை நினைத்து நீ மகிழ்கிறாயா? 32 00:06:16,585 --> 00:06:18,879 டோக்கியோ ஒரு வருடத்திற்கு முன் 33 00:06:19,421 --> 00:06:21,173 உன் படைப்பு மிக நன்றாக இருக்கு. 34 00:06:21,673 --> 00:06:22,841 இது ஏன்? 35 00:06:22,841 --> 00:06:24,092 இப்போது ஏன்? 36 00:06:28,055 --> 00:06:29,056 விளக்குகளைப் போடுங்கள்! 37 00:06:31,099 --> 00:06:32,059 நீ தயங்கினாய். 38 00:06:33,727 --> 00:06:34,853 இது ஒரு சிக்கலான கேள்வி. 39 00:06:35,812 --> 00:06:38,649 இதற்கு பதில் கண்டுபிடிக்க உனக்கு பல மாத அவகாசம் இருந்தது. 40 00:06:38,857 --> 00:06:39,816 கலை... 41 00:06:40,442 --> 00:06:43,737 ...பேசுவதற்கு சௌகரியமில்லாத இடத்தில் இருந்துதான் கலை பிறக்கிறது. 42 00:06:43,737 --> 00:06:45,113 என்னைப் பொறுத்தவரை அது வெறும் உள்ளுணர்வு. 43 00:06:46,573 --> 00:06:48,450 உன் செய்முறையை நான் மதிக்கிறேன். 44 00:06:49,201 --> 00:06:52,621 ஆனால், வாடிக்கையாளர்கள் ரொம்பவே அதிக பணம் கொடுக்கும் போது, 45 00:06:52,621 --> 00:06:56,416 தங்களுக்கு என்ன கிடைக்கிறது, யார் கிடைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். 46 00:06:57,000 --> 00:06:58,126 மக்கள்... 47 00:06:58,126 --> 00:06:59,169 ...ஓவியத்தை வாங்குவது இல்லை... 48 00:06:59,169 --> 00:07:00,671 ...ஓவியரை வாங்குகிறார்கள். 49 00:07:01,839 --> 00:07:03,048 எனக்குத் தெரியும், கிமி. 50 00:07:03,048 --> 00:07:03,966 மன்னிக்கவும். 51 00:07:03,966 --> 00:07:05,551 உன்னை நான் நம்பும் வகையில் ஒரு பதிலை நீ யோசிக்க 52 00:07:05,551 --> 00:07:07,761 நாம் காட்சியை ஆரம்பிக்க, உனக்கு இன்னும் இரண்டு மணி நேர அவகாசம் இருக்கிறது. 53 00:07:07,761 --> 00:07:10,639 இன்று இரவு நம் இருவருக்கும் முக்கியமானது. 54 00:07:16,061 --> 00:07:17,062 ஹே, அம்மா. 55 00:07:17,729 --> 00:07:22,442 “இணைகள் மற்றும் உட்புறங்கள் பற்றிய, கென்டாரோ ராண்டாவின் மிக நுட்பமான கலை நயம், 56 00:07:22,442 --> 00:07:27,573 அடையாளம் பற்றிய பார்வையாளர்களின் அனுமானங்களை சவால் விட அழைக்கிறது.” 57 00:07:29,032 --> 00:07:32,244 என் மகன் இவ்வளவு தாக்கம் ஏற்படுத்துவானா? 58 00:07:32,870 --> 00:07:34,162 நான் அப்படி செய்யவில்லை. 59 00:07:35,789 --> 00:07:37,332 எல்லோரும் இதை விரும்புவார்கள். 60 00:07:37,332 --> 00:07:41,295 எல்லோரும் அதை விரும்பினால் அது “தாக்குவதாக” இருக்காது. 61 00:07:45,549 --> 00:07:46,550 ஹே... 62 00:07:47,009 --> 00:07:48,302 ...உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 63 00:07:49,344 --> 00:07:50,804 உன் அப்பாவும்கூட. 64 00:07:52,389 --> 00:07:53,765 அவர் இதைப் பார்க்கக்கூட இல்லை. 65 00:07:54,266 --> 00:07:56,268 இன்றிரவு பார்ப்பார். 66 00:07:56,810 --> 00:07:59,062 ஏர்போர்ட்டில் இருந்து நேராக வருகிறார். 67 00:08:02,524 --> 00:08:04,234 யாராவது “தாக்கம் ஏற்படுத்தும்” ஓவியரை... 68 00:08:06,111 --> 00:08:10,032 ...சந்திக்க விரும்புவதற்கு முன் நான் கொஞ்சம் வெளியே இருக்கிறேன். 69 00:08:13,410 --> 00:08:14,703 கென்டாரோ... 70 00:08:14,703 --> 00:08:16,496 ...நீ இதற்காக கடினமாக உழைத்திருக்கிறாய். 71 00:08:16,496 --> 00:08:17,748 நீ இதற்கு தகுதியானவன். 72 00:08:21,293 --> 00:08:22,294 அங்கே ஸ்நாக்ஸ் இருக்கு. 73 00:08:33,639 --> 00:08:35,307 நீ என்னை ஃபோட்டோ எடுத்தாயா? 74 00:08:35,682 --> 00:08:36,600 இல்லை. 75 00:08:38,519 --> 00:08:39,811 பொய். 76 00:08:39,811 --> 00:08:40,979 நான் உன்னைப் பார்த்தேன். 77 00:08:40,979 --> 00:08:42,813 நிகழ்ச்சிக்காக என் போஸ்டரை ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன், 78 00:08:42,813 --> 00:08:46,193 நீ ஒரு சுற்றுலாப்பயணி போல அதற்கு முன் நடந்து வெறித்துப் பார்த்தாய். 79 00:08:50,113 --> 00:08:53,116 “இணைகள் மற்றும் உட்புறங்கள்.” போலியானதாகத் தோன்றுகிறது. 80 00:08:53,116 --> 00:08:54,368 வியக்கத்தக்க வகையில். 81 00:09:01,124 --> 00:09:04,795 வியக்கத்தகுந்த மரியாதை எதுவாக இருக்கும் என்றால்... 82 00:09:10,050 --> 00:09:11,093 சரி. 83 00:09:12,135 --> 00:09:14,096 - நீக்கி விட்டேன். - நன்றி. 84 00:09:16,932 --> 00:09:19,226 உன்னை ஃபோட்டோ எடுப்பதை நீ விரும்பாததற்கு ஏதாவது காரணம் உண்டா? 85 00:09:22,521 --> 00:09:23,522 நான்... 86 00:09:24,022 --> 00:09:25,607 அது ஒரு அழகான ஃபோட்டோ. 87 00:09:30,571 --> 00:09:31,697 என்னை கவரப் பார்க்கிறாயா? 88 00:09:32,990 --> 00:09:34,199 உண்மையைச் சொல்கிறேன். 89 00:09:38,912 --> 00:09:40,247 நிஜமாகவே இது உன்னுடையதா? 90 00:09:41,957 --> 00:09:42,958 ஆமாம். 91 00:09:42,958 --> 00:09:44,543 ஒயின் இருக்கிறதா? 92 00:09:47,462 --> 00:09:50,591 இது மலிவானது. மோசமானது. போலியானது. 93 00:09:52,176 --> 00:09:53,260 போலியான ஒயின். 94 00:09:53,260 --> 00:09:54,636 சரி. 95 00:09:54,636 --> 00:09:55,929 உனக்கு விஸ்கி பிடிக்குமா? 96 00:09:55,929 --> 00:09:58,223 விலை உயர்ந்த விஸ்கி பிடிக்கும். 97 00:09:58,223 --> 00:10:00,934 உனக்கு அதிர்ஷ்டம்தான். ஜப்பானில் விலை உயர்ந்த விஸ்கி இருக்கிறது. 98 00:10:02,644 --> 00:10:03,729 நல்லது. 99 00:10:03,729 --> 00:10:05,439 - எனக்கு ஒரு இடம் தெரியும். - இப்போதா? 100 00:10:05,439 --> 00:10:07,191 ஆனால், நீ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமே? 101 00:10:09,568 --> 00:10:10,903 நான் அதில் பிறகு பங்குகொள்கிறேன். 102 00:10:13,238 --> 00:10:14,114 சரி. 103 00:10:14,740 --> 00:10:15,574 என் பெயர் கென்டாரோ. 104 00:10:16,700 --> 00:10:18,160 என் பெயர் மே. 105 00:10:18,869 --> 00:10:19,870 மே. 106 00:10:20,370 --> 00:10:22,706 மே. எங்கே போகிறாய்? மெதுவாக போ. 107 00:10:22,706 --> 00:10:23,916 மெதுவாக போகவா? 108 00:10:24,833 --> 00:10:27,669 எனக்கு நீ ஏற்கனவே கொடுக்க வேண்டியதற்கு பதிலாக, 109 00:10:27,669 --> 00:10:28,795 நீ சீக்கிரமாக நடக்க வேண்டும். 110 00:10:28,795 --> 00:10:30,797 அவன் சரியாகத்தான் சொல்கிறான், மே. உன் சக்தியை வீணாக்காதே. 111 00:10:30,797 --> 00:10:32,883 ஈர கால்களினால், உனக்கு உடல் வெப்பம் குறையப் போகிறது. 112 00:10:32,883 --> 00:10:34,051 உன்னை சூடாக்க வேண்டும். 113 00:10:34,051 --> 00:10:37,554 இல்லை. இங்கே நெருப்பு ஏற்ற ஏதாவது கிடைத்தாலும் கூட, 114 00:10:37,554 --> 00:10:40,015 டைட்டன் இங்கு சுற்றி வருவதால் நம்மால் ஒரே இடத்தில் இருக்க முடியாது. 115 00:10:40,891 --> 00:10:43,227 - அது இன்னும் இங்கே இருக்கிறதா? - எனக்கு தெரிந்தால் நன்றாக இருக்கும். 116 00:10:43,227 --> 00:10:46,480 என்ன பேசுறீங்க... உங்களுடைய பல ஆண்டு அனுபவம் என்ன ஆனது, ம்? 117 00:10:46,480 --> 00:10:47,940 அது டைட்டன், மே. 118 00:10:48,649 --> 00:10:50,067 அவை பனித்துகள்கள் போல. 119 00:10:50,776 --> 00:10:52,736 இரண்டு துகள்கள் ஒரே மாதிரி இருக்காது. 120 00:10:52,736 --> 00:10:56,657 சரி. உங்களுடைய இந்த முக்கியமான கோப்புகளில் ஏதாவது தகவல் இருக்கிறதா என்று பார்க்கலாம். 121 00:10:56,657 --> 00:10:57,741 எக்கேடோ கெட்டுப் போங்கள், 122 00:10:57,741 --> 00:11:00,786 - உங்கள் வேலையோடு தொலைந்து போங்கள். - ஹே. கவனம். இங்கே பாரு, மே. 123 00:11:00,786 --> 00:11:01,995 சூரியன் மறைந்த பிறகு, 124 00:11:01,995 --> 00:11:03,664 விரைவில் வெப்பம் குறையத் தொடங்கிவிடும். 125 00:11:03,664 --> 00:11:05,457 நம்மிடம் உணவு, இருக்க இடம் எதுவும் இல்லை. 126 00:11:05,457 --> 00:11:06,959 டூ-ஹோவும் இல்லை. 127 00:11:06,959 --> 00:11:08,627 நாம் எங்கேதான் போகிறோம்? 128 00:11:08,627 --> 00:11:10,796 வடமேற்கு. கடற்கரையை நோக்கி. 129 00:11:10,796 --> 00:11:13,173 அங்கே மக்களை சந்திப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. 130 00:11:14,341 --> 00:11:16,260 - விமானத்தில் இருந்தபோது ஏதோ ஒன்றைப் பார்த்தேன். - என்ன? 131 00:11:17,177 --> 00:11:18,178 என்ன பார்த்தாய்? 132 00:11:18,178 --> 00:11:21,139 ஏதோ ஒரு கட்டிடம் போல. பெரிய கால்ஃப் பந்து போல. 133 00:11:22,307 --> 00:11:24,601 அது மனிதனால் கட்டப்பட்ட, ஒரு கட்டிடமாகவோ அல்லது வீடாகவோ இருக்கலாம். 134 00:11:25,185 --> 00:11:26,478 சரி. சரி. 135 00:11:26,478 --> 00:11:28,063 உங்களில் யாராவது அதைப் பார்த்தீர்களா? 136 00:11:28,063 --> 00:11:29,147 இல்லை. 137 00:11:31,483 --> 00:11:32,734 ஆனால் மே பார்த்தாள். 138 00:11:33,277 --> 00:11:34,528 என்ன? இல்லை. 139 00:11:34,528 --> 00:11:36,780 இல்லை. எதைடோ பார்த்ததாக நீ சொன்னாய். 140 00:11:36,780 --> 00:11:37,865 நான் எதையும் பார்க்கவில்லை. 141 00:11:38,490 --> 00:11:39,992 நீ அவர்களுக்கு சாதகமாக இருக்கிறாயா? 142 00:11:40,534 --> 00:11:42,035 என்மீது கோபம் என்பதாலா? 143 00:11:42,035 --> 00:11:44,997 இல்லை. இது உன்னைப்பற்றியதில்லை. நான் குளிரில் நடுங்குவதைப் பற்றிச் சொல்கிறேன். 144 00:11:44,997 --> 00:11:46,623 உன்னைக் காப்பாற்ற முயல்கிறேன். நீ வந்து... 145 00:11:46,623 --> 00:11:47,708 என்னை நம்பு. 146 00:11:57,593 --> 00:11:58,719 ஸோட்டா? 147 00:11:58,719 --> 00:11:59,678 பாஸ்வேர்ட். 148 00:11:59,678 --> 00:12:01,346 ஸோட்டா, நான்தான், நண்பா. கென்டாரோ. 149 00:12:01,346 --> 00:12:02,472 யாரு? 150 00:12:02,472 --> 00:12:03,557 கென்டாரோ. 151 00:12:03,932 --> 00:12:04,933 பாஸ்வேர்ட். 152 00:12:06,059 --> 00:12:09,271 பரவாயில்லை. மறந்துவிடு. இந்த இடமே குப்பை போன்று இருக்கு. 153 00:12:09,271 --> 00:12:10,189 குப்பை! 154 00:12:11,940 --> 00:12:12,941 சீக்கிரம்! 155 00:12:21,033 --> 00:12:22,784 குப்பையா? 156 00:12:22,784 --> 00:12:24,119 அவள் விளையாட்டுக்குச் சொன்னாள். 157 00:12:24,828 --> 00:12:25,829 நான் சொன்னது தவறு என நிரூபி. 158 00:12:27,497 --> 00:12:28,624 எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. 159 00:12:29,208 --> 00:12:31,126 உன்னை கிண்டலடிப்பது வெகு சுலபம். 160 00:12:35,255 --> 00:12:37,508 சரி. நான் சொன்னது தவறு என்று நிரூபித்துவிட்டாய். 161 00:12:38,509 --> 00:12:39,593 மே, இவன்தான் ஸோட்டா. 162 00:12:40,219 --> 00:12:41,053 சொந்தக்காரர். 163 00:12:41,053 --> 00:12:41,970 மேனேஜர். 164 00:12:41,970 --> 00:12:43,222 முட்டாள். 165 00:12:43,222 --> 00:12:44,640 எல்லா குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்கிறேன். 166 00:12:45,849 --> 00:12:47,976 இரு. உனக்கென்று சொந்த பாட்டில் இருக்கிறதா? 167 00:12:48,894 --> 00:12:50,479 நான் நினைத்தது போலவே நீ பாசாங்கு செய்கிறாய். 168 00:12:50,479 --> 00:12:51,563 இங்கே இப்படித்தான். 169 00:12:51,563 --> 00:12:52,814 ம்-ம். 170 00:12:53,732 --> 00:12:56,485 - ஆனால் நாம் நன்றாக செய்யலாம். - சரி. 171 00:13:00,906 --> 00:13:01,740 சரி. 172 00:13:01,740 --> 00:13:03,242 ஆக, நீ ஒரு வெற்றிகரமான ஓவியர். 173 00:13:03,242 --> 00:13:04,368 இங்குள்ள லைட்டை நான்தான் வடிவமைத்தேன். 174 00:13:05,410 --> 00:13:07,454 - என்ன? இருக்காது. - ஆமாம். 175 00:13:08,455 --> 00:13:11,083 எனவே, நான் அப்படி உணர்வதற்காக, சீக்கிரமாகவே வந்து திறந்துவிடுவான். 176 00:13:19,716 --> 00:13:20,717 நீ என்ன வேலை செய்கிறாய்? 177 00:13:21,760 --> 00:13:22,845 கம்ப்யூட்டர் வேலை. 178 00:13:23,345 --> 00:13:27,391 அது ஓவியம் போல சுவாரஸ்யமானது இல்லை. எவ்வளவு நாட்களாக இதைச் செய்கிறாய்? 179 00:13:27,391 --> 00:13:28,475 சின்ன வயதில் இருந்து. 180 00:13:28,475 --> 00:13:30,644 ஆனால், வேலை ரீதியாக, இன்றிரவு மட்டும்தான் செய்கிறேன். 181 00:13:30,644 --> 00:13:33,188 என்ன? வந்து... என்ன சொல்கிறாய்? 182 00:13:33,188 --> 00:13:35,065 - இன்றுதான் உன்னுடைய முதல் நிகழ்ச்சியா? - ஆமாம். 183 00:13:36,275 --> 00:13:38,193 நீ அங்கே இருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? 184 00:13:38,777 --> 00:13:40,237 கொஞ்சம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறேன். 185 00:13:40,988 --> 00:13:43,740 - அது நிகழ்ச்சியின் ஒரு பகுதி. - நிகழ்ச்சியின் ஒரு பகுதி. 186 00:13:43,740 --> 00:13:45,075 இதுவும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியா? 187 00:13:45,075 --> 00:13:46,451 என்ன சொல்கிறாய்? 188 00:13:46,451 --> 00:13:50,122 ரகசிய விஸ்கி பார், ஓவியரான நீ, அடுத்த முக்கியமான விஷயம். 189 00:13:51,540 --> 00:13:53,041 இவன் வேறு பெண்களை அழைத்து வருவானா? 190 00:13:53,041 --> 00:13:55,502 பார் சேவகர் என்பதால், நான் சொல்லக் கூடாது. 191 00:13:55,502 --> 00:13:57,379 முட்டாள். 192 00:13:57,379 --> 00:13:59,590 வந்து, ஒரு மோசமான நடிப்பு என்று சொல்ல முடியாது. 193 00:13:59,590 --> 00:14:01,091 அதாவது, நடிப்புகளைப் பொறுத்தவரையில். 194 00:14:03,051 --> 00:14:04,219 இது நடிப்பு இல்லை. 195 00:14:06,805 --> 00:14:10,809 ஒரு கலைஞரின் கலையை வைத்து அவரை மதிப்பிடுவேன், அவரது உடை அல்லது சிகை அலங்காரம் வைத்து அல்ல. 196 00:14:24,156 --> 00:14:25,157 என்ன? 197 00:14:25,657 --> 00:14:27,534 இவை ஏன் கேலரியில் இல்லை? 198 00:14:28,076 --> 00:14:29,703 இவை விற்பனைக்கு இல்லை. 199 00:14:33,248 --> 00:14:35,375 நான் நினைத்ததைவிட நீ புத்திசாலிதான். 200 00:14:37,294 --> 00:14:38,712 கிமி, என்னைத் தன் அழகு கலைஞரிடம் அனுப்பினாள். 201 00:14:39,671 --> 00:14:40,964 மக்கள் கலைஞர்களை வாங்குகிறார்கள். 202 00:14:42,633 --> 00:14:44,718 அது உண்மைதான். 203 00:14:45,677 --> 00:14:49,056 நல்ல ரசனையைவிட, அதிக பணம் இருக்கும் பணக்காரர்கள் அப்படிச் செய்வார்கள். 204 00:14:51,308 --> 00:14:54,144 நிகழ்ச்சியில் எந்த பொருட்களை வைப்பது என்று நீ ஏன் கிமியிடம் சொல்லவில்லை? 205 00:14:56,939 --> 00:14:57,981 இது அவளுடைய கேலரி. 206 00:14:58,815 --> 00:15:01,527 - எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாள்... - உனக்கு ஒரு வாய்ப்பா? 207 00:15:02,945 --> 00:15:04,655 அவள் இதயத்தில் இருக்கும் இரக்கத்தினாலா? 208 00:15:05,739 --> 00:15:07,199 பாரு. அதெல்லாம் சுத்த பொய். 209 00:15:07,741 --> 00:15:11,411 தங்களுக்கு எந்த லாபமும் இல்லையென்றால், மக்கள் பிறருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். 210 00:15:13,413 --> 00:15:14,540 கோபமாகப் பேசுகிறாய். 211 00:15:16,250 --> 00:15:17,251 அதுதான் வாழ்க்கை. 212 00:15:25,425 --> 00:15:26,677 நீ கிளம்பிப் போ. 213 00:15:26,677 --> 00:15:29,763 பணக்காரர்கள் காத்திருக்கிறார்கள். 214 00:15:36,270 --> 00:15:37,271 என்னோடு வா. 215 00:15:38,772 --> 00:15:40,148 அது எனக்கு பிடித்த கும்பல் இல்லை. 216 00:15:40,148 --> 00:15:41,233 எனக்கும்தான். 217 00:15:42,442 --> 00:15:43,986 பழகிக்கொள், திறமைசாலியே. 218 00:15:47,573 --> 00:15:48,574 இரு. 219 00:15:53,662 --> 00:15:54,663 சரி. 220 00:15:55,372 --> 00:15:56,373 இப்போது நீ போகலாம். 221 00:16:17,561 --> 00:16:18,562 சரி. 222 00:16:18,562 --> 00:16:19,980 யாராவது இதைச் சொல்ல வேண்டும். 223 00:16:20,898 --> 00:16:22,232 எனக்கு எந்த கட்டிடமும் தெரியவில்லை. 224 00:16:24,318 --> 00:16:25,485 அந்த மலைகளுக்குப் பின்னால் இருக்கலாம். 225 00:16:26,612 --> 00:16:27,613 நிச்சயம் இருக்குமா? 226 00:16:27,613 --> 00:16:29,823 - கென்டாரோ, நாம் ஒப்புக்கொண்டது... - நீங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டீர்கள். 227 00:16:29,823 --> 00:16:31,617 உனக்கு ஆர்வம் இருக்கு, கண்ணா. நிச்சயம் அதைச் சொல்வேன். 228 00:16:31,617 --> 00:16:34,369 - என்னை குழந்தை போல் நடத்துவதை நிறுத்துங்கள். - இரு. 229 00:16:35,120 --> 00:16:35,996 நான் பார்த்தது எனக்கு தெரியும். 230 00:16:35,996 --> 00:16:37,206 - இல்லை, இல்லை. - என்ன? 231 00:16:37,206 --> 00:16:38,290 அதோ அங்கே. 232 00:16:39,041 --> 00:16:41,335 - எங்கே? என்ன? - அதோ அங்கே. அது என்ன? 233 00:16:41,335 --> 00:16:42,461 அட, ஆமாம். எனக்கும் தெரிகிறது. 234 00:16:42,461 --> 00:16:45,088 தெரியவில்லை. ஒரு ஆயில் ரிக்கின் விளக்குகள், அல்லது மக்கள் தங்கும் இடமாக இருக்கலாம். 235 00:16:45,088 --> 00:16:47,216 அது அங்கே இருக்கிறது, இல்லையா? 236 00:16:48,467 --> 00:16:50,636 - நம்மால் பார்க்க முடிந்த ஒன்றை நாம் தொடரலாம். - சரி. 237 00:16:50,636 --> 00:16:51,803 அது எவ்வளவு தூரம் என்று தெரியாத. 238 00:16:51,803 --> 00:16:54,264 பாதி தூரம் போவதற்குள் அந்த டைட்டன் நம்மை பிடித்துவிடலாம். 239 00:16:54,264 --> 00:16:55,891 நான் பார்த்தது இன்னும் அருகில் இருந்தது. 240 00:16:55,891 --> 00:16:58,644 - ஆமாம், அப்படி ஒன்று இருந்தால். - சரி. கென்டாரோ. 241 00:16:59,895 --> 00:17:04,191 பாரு, உனக்கு அற்புதமான கற்பனை இருக்கிறது, ஆனால், அதை பயன்படுத்த இது நேரமில்லை. 242 00:17:05,776 --> 00:17:06,609 நான் போகப் போகிறேன். 243 00:17:08,529 --> 00:17:09,863 தேவைப்பட்டால், தனியாகவே போவேன். 244 00:17:09,863 --> 00:17:12,657 ஐயோ. நீ ஒரு பிடிவாதம் பிடிக்கும் முட்டாள். 245 00:17:13,909 --> 00:17:16,286 - அதனால்? ஒன்றை நிரூபிப்பதற்காக இறக்கப் போகிறாயா? - உனக்கு விருப்பமா? 246 00:17:16,286 --> 00:17:18,454 - இல்லை. - நிறுத்து, நிறுத்து. தயவுசெய்து, நிறுத்து. 247 00:17:20,123 --> 00:17:21,250 ஏதோ ஒன்றைப் பார்த்ததாக நினைக்கிறாயா? 248 00:17:21,250 --> 00:17:22,376 ஆம். என்ன பார்த்தேன் என எனக்கு தெரியும். 249 00:17:22,376 --> 00:17:26,421 அதைக் கண்டுபிடிக்கும் வரை, தொடர்ந்து போய்க்கொண்டே இரு, பிறகு உதவி கேளு. 250 00:17:26,421 --> 00:17:27,506 நாங்களும் அதையே செய்கிறோம். 251 00:17:29,299 --> 00:17:30,300 வாழ்த்துக்கள். 252 00:17:30,300 --> 00:17:31,844 நம் எல்லோருக்கும் அது தேவை. 253 00:17:38,225 --> 00:17:40,561 வேண்டாம். நாம் அவனை இப்படியே தனியாகப் போகவிடக் கூடாது. 254 00:17:40,561 --> 00:17:42,855 அவன் தான் இதைத் தேர்வு செய்தான், கேட். நாம் போகலாம். 255 00:17:55,450 --> 00:17:57,452 டாக்டர் பார்ன்ஸ், எங்களுக்கு ஏதோ தகவல் சொல்லப் போகிறீர்களா? 256 00:17:57,452 --> 00:17:58,495 மோனார்க் ஆர்லிங்டன், வெர்ஜீனியா 257 00:17:58,495 --> 00:18:00,664 ஆமாம். இரு. என் ஸ்கிரீனை ஷேர் செய்கிறேன். 258 00:18:00,664 --> 00:18:02,291 - அதில் என்ன தெரிகிறது? - கதிர்வீச்சு. 259 00:18:02,291 --> 00:18:04,376 குறிப்பாக, 30 எக்ஸாஹெர்ட்ஸ் ரேஞ்சில் இருக்கும் காமா கதிர்கள். 260 00:18:04,376 --> 00:18:07,045 - இந்த கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது? - அதுதான் நம்ப முடியாத விஷயம். 261 00:18:07,045 --> 00:18:09,298 பல்ஸார்களிடம் தான் இப்படிப்பட்ட ஸ்பைக்குகளை நம்மால் பார்க்க முடியும். 262 00:18:09,298 --> 00:18:12,301 விண்வெளியில் இருக்கும் மிக மிகப்பெரிய பிளாக் ஹோல்கள். 263 00:18:12,301 --> 00:18:13,635 - ஆனால், இது அங்கிருந்து வரவில்லையா? - இல்லை. 264 00:18:13,635 --> 00:18:15,095 இது பூமியில் இருந்து வந்தது. 265 00:18:15,095 --> 00:18:16,305 பூமியில் குறிப்பாக எங்கிருந்து? 266 00:18:16,305 --> 00:18:18,932 அதைக் கண்டுபிடித்த டிடெக்டர் ஒரு பழைய மாடல், 267 00:18:18,932 --> 00:18:20,017 அது மிக புராதனமானது. 268 00:18:20,017 --> 00:18:22,019 - அவர்கள் நுணுக்கமானவர்கள். - அடுத்த பட்ஜெட் கோரிக்கையில் இதை குறிப்பிடுவேன். 269 00:18:22,019 --> 00:18:23,770 - எங்கே? - அது ஒரே சீரான பல்ஸ், 270 00:18:23,770 --> 00:18:25,522 வந்து, ஒரு பல்ஸார் போல, 271 00:18:25,522 --> 00:18:28,609 ஆனால், எனக்குத் தெரிந்தவரை, அலாஸ்காவில் எந்த பல்ஸார்களும் இல்லை. 272 00:18:30,110 --> 00:18:32,112 நன்றி, டாக்டர் பார்ன்ஸ். உங்களிடம் இருக்கும் எல்லா தகவலையும் அனுப்புங்கள் 273 00:18:32,112 --> 00:18:34,364 நாங்கள் உடனே ஒரு ஆராய்ச்சி குழுவை உங்களிடம் அனுப்புகிறோம். 274 00:18:34,364 --> 00:18:36,241 பொறுங்கள்! முக்கியமான விஷயம் அதுவல்ல. 275 00:18:36,241 --> 00:18:38,410 கடைசியாக வெளிவந்த அவசரகால நிகழ்விற்கு சற்று முன்னர்தான் 276 00:18:38,410 --> 00:18:40,537 இப்படிப்பட்ட ரீடிங்குகள் கவனிக்கப்பட்டன. 277 00:18:41,121 --> 00:18:42,956 ஜெஞ்சீரா மற்றும் யூக்கா ஃபிளாட்ஸில் இருந்து. 278 00:18:42,956 --> 00:18:44,416 ஜீ-டேக்கு முன்னர். 279 00:18:59,932 --> 00:19:01,975 கென்டாரோ! 280 00:19:01,975 --> 00:19:03,310 மே? 281 00:19:03,894 --> 00:19:04,895 கத்துவது நீயா? 282 00:19:05,979 --> 00:19:07,689 கென்டாரோ? 283 00:19:07,689 --> 00:19:08,857 கேட்? 284 00:19:09,650 --> 00:19:10,651 ஷா? 285 00:19:35,717 --> 00:19:38,178 நாம் கென்டாரோவை போக விட்டிருக்கக் கூடாது. 286 00:19:38,762 --> 00:19:40,347 அவன் இந்த இரவைத் தாக்குப்பிடிக்க மாட்டான். 287 00:19:41,139 --> 00:19:42,766 நமக்கு உதவி கிடைக்கும் வரை அவன் பொறுமையாக இருக்க வேண்டும். 288 00:19:46,562 --> 00:19:49,982 - கொடு, மே, நான் உன் பையை நான் கொண்டு வருகிறேன். - வேண்டாம். நிறுத்துங்கள். வேண்டாம்! 289 00:19:49,982 --> 00:19:51,066 அவருக்கு ஏதோ தேவைப்படுகிறது. 290 00:19:51,984 --> 00:19:53,193 அவள் பிதற்ற ஆரம்பிக்கிறாள். 291 00:19:55,654 --> 00:19:57,823 இன்னும் கொஞ்சம் தூரம்தான், சரியா? 292 00:19:58,657 --> 00:20:01,118 அங்கே எவ்வளவு இதமாக இருக்கும் என்பதை கற்பனை செய். 293 00:20:02,703 --> 00:20:05,122 போர்வைகள், சூடான காபி. 294 00:20:06,039 --> 00:20:07,040 விஸ்கி. 295 00:20:08,417 --> 00:20:09,334 வா. 296 00:20:32,191 --> 00:20:33,192 இல்லை. 297 00:20:51,126 --> 00:20:52,336 அடச்சே. 298 00:20:53,003 --> 00:20:55,881 என்ன? நாம் மறுபடியும் அப்பாவின் டென்ட்டிற்கு வந்துவிட்டோமா? 299 00:20:58,467 --> 00:20:59,801 இது எப்படி நடந்தது? 300 00:21:00,302 --> 00:21:01,637 நாம் சுற்றி சுற்றி வருகிறோம். 301 00:21:02,221 --> 00:21:05,599 தங்கள் சுற்றுப்புறத்தின் மீதும், அதை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பது பற்றியும் 302 00:21:05,599 --> 00:21:07,601 டைட்டன்களுக்கு விசித்திரமான பாதிப்புகள் உண்டு. 303 00:21:07,601 --> 00:21:12,105 நாம் பறந்து வந்த மேகம், இந்த இடம், நீ நினைப்பதை விட விசித்திரமானது. 304 00:21:12,940 --> 00:21:14,858 யாருக்கும் தெரிந்ததைவிடவும் விசித்திரமானது. 305 00:21:21,615 --> 00:21:23,867 இவளுக்கு சூடு கொடுக்காவிட்டால், இறந்துப் போய்விடுவாள். 306 00:21:23,867 --> 00:21:26,411 டைட்டன் இன்னும் இங்கிருந்தால் நாம் எல்லோருமே இறக்கக்கூடும். 307 00:21:26,411 --> 00:21:28,288 இவள் வராமல் நான் எங்கும் வர மாட்டேன். 308 00:21:29,206 --> 00:21:30,874 இன்னொரு நபரை நாம் இழக்கக் கூடாது. 309 00:21:49,142 --> 00:21:50,143 அழகாக இருக்கு. 310 00:22:02,155 --> 00:22:03,156 ஆமாம். 311 00:22:07,786 --> 00:22:10,956 உன்னுடைய கேலரி திறப்பு விழாவிற்கு நீ ஏன் போக விரும்பவில்லை என்று மீண்டும் சொல்லு. 312 00:22:14,918 --> 00:22:16,670 நான் போவது உனக்கு ஏன் இவ்வளவு முக்கியமாக இருக்கு? 313 00:22:18,630 --> 00:22:19,715 அப்படி இல்லை. 314 00:22:19,715 --> 00:22:23,927 நீ செய்வதற்கு புகழ் பெறுவதற்கு நீ வெட்கப்படக்கூடாது. 315 00:22:24,720 --> 00:22:25,721 நீ என்ன வேலை செய்கிறாய்? 316 00:22:30,058 --> 00:22:32,811 உன்னை இங்கே அழைத்து வந்து என் கலைநயம்மிக்க ஆன்மாவை விளக்கினேன். 317 00:22:33,812 --> 00:22:35,856 உன்னைப் பற்றி நீ எதுவுமே சொல்லவில்லை. 318 00:22:35,856 --> 00:22:38,275 கம்ப்யூட்டர் வேலை செய்வதாக நான் சொன்னேனே. 319 00:22:38,275 --> 00:22:39,735 - கம்ப்யூட்டர் வேலையா? - ஆமாம். 320 00:22:39,735 --> 00:22:40,819 சரி, சரி, உண்மையைச் சொல். 321 00:22:53,999 --> 00:22:58,337 நான் டாகோமாவில் இருந்து வருகிறேன். டாகோமா மோசம். எனவே, நான் ஜப்பானிற்கு வந்தேன். 322 00:22:59,213 --> 00:23:00,631 ஜப்பான் அழகாக இருக்கு. 323 00:23:01,507 --> 00:23:02,341 இது போதுமா? 324 00:23:03,133 --> 00:23:04,134 மன்னித்துவிடு. 325 00:23:04,635 --> 00:23:06,887 பரவாயில்லை. நீ டாகோமாவை மோசமாக்கவில்லை. 326 00:23:11,308 --> 00:23:14,520 எனவே, நீ விரும்பும் வரை இங்கே தங்கலாம், அல்லது என்னுடன் வருகிறாயா? 327 00:23:14,520 --> 00:23:15,896 இது உன்னுடைய பார்ட்டி. 328 00:23:16,855 --> 00:23:18,732 எல்லா சிறந்த விஷயங்களையும் ஏற்கனவே பார்த்துவிட்டேன். 329 00:23:19,483 --> 00:23:20,817 நாம் மீண்டும் சந்திக்கலாமா? 330 00:23:26,990 --> 00:23:29,034 - உன் நம்பரைக் கொடு. - இதுதான் உன் ஃபோனா? 331 00:23:29,034 --> 00:23:30,702 ஆம். எனக்கு பொத்தான்கள் இருப்பதுதான் பிடிக்கும். 332 00:23:34,706 --> 00:23:35,707 நீ இதை... 333 00:23:37,125 --> 00:23:38,168 அதை விட்டுத்தள்ளு. 334 00:23:40,838 --> 00:23:42,172 எதையும் உடைத்து விடாதே. 335 00:23:43,048 --> 00:23:44,132 அதை எப்படி சொல்வது? 336 00:23:56,228 --> 00:23:57,688 ஹலோ, ஹேய். 337 00:23:59,314 --> 00:24:00,315 நான் பயணம் செய்கிறேன். 338 00:24:01,441 --> 00:24:02,442 ஆமாம், வேலை விஷயமாக. 339 00:24:05,362 --> 00:24:08,073 இல்லை. கேளு, இனி நீ என்னை அழைக்காதே. 340 00:24:08,574 --> 00:24:12,911 நான் திரும்ப வந்தவுடன் உன்னை அழைக்கிறேன், சரியா? 341 00:24:14,955 --> 00:24:15,956 சரி, நீயும்தான். 342 00:24:17,082 --> 00:24:18,083 சரி, பை. 343 00:24:41,106 --> 00:24:42,107 அழகாக இருக்கு. 344 00:24:44,651 --> 00:24:45,694 அழகாக இருக்கு. 345 00:24:46,987 --> 00:24:49,489 - இது மிகவும் அழகாக இருக்கு. - மே. 346 00:24:50,991 --> 00:24:53,285 என் பேசுவதை கவனி. மே. மே. 347 00:24:54,870 --> 00:24:56,330 என் கால்கள் எரிகின்றன. 348 00:24:57,039 --> 00:24:58,415 ஊக்குகள் மற்றும் ஊசிகள் குத்துவது போலவா? 349 00:24:58,415 --> 00:25:00,375 வாள் மற்றும் கத்திகளால் வெட்டுவது போல இருக்கு. 350 00:25:01,084 --> 00:25:02,211 அது நல்ல விஷயம்தான். 351 00:25:03,170 --> 00:25:04,630 உன் நரம்புகள் மீண்டும் உணர்ச்சி பெறுகின்றன. 352 00:25:04,630 --> 00:25:06,006 இன்னும் உனக்கு குளிர்நடுக்கம் வரவில்லை. 353 00:25:06,590 --> 00:25:07,716 இன்னும் வரவில்லை. 354 00:25:07,716 --> 00:25:09,092 நல்ல படுக்கை பழக்கம். 355 00:25:12,095 --> 00:25:17,893 ஹேய். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் சகோதரியைத் தொடர்புகொள். 356 00:25:17,893 --> 00:25:20,395 அவள் பெயர் லைரா. 357 00:25:20,395 --> 00:25:21,688 இல்லை. இப்படி பேசாதே. 358 00:25:22,940 --> 00:25:25,943 நான் அழைக்கக்கூடிய ஒரே நபர், அவள் மட்டும்தான். 359 00:25:27,110 --> 00:25:30,030 நான் அவளுடைய நம்பரை உனக்குத் தரப் போகிறேன். 360 00:25:30,030 --> 00:25:31,156 நிச்சயம் கென்டாரோவிற்கு தெரியும்... 361 00:25:31,156 --> 00:25:33,951 இல்லை. அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது. 362 00:25:33,951 --> 00:25:36,161 நீங்கள் என்னைப் பற்றி பேசவில்லை என நம்புகிறேன். 363 00:25:37,246 --> 00:25:39,039 டூ-ஹோவின் பரிசுகள். 364 00:25:40,415 --> 00:25:41,708 பிஸ்கட்டுகள் மற்றும் சாக்லேட். 365 00:25:42,709 --> 00:25:43,919 அவள் எப்படி இருக்கிறாள்? 366 00:25:44,419 --> 00:25:45,379 பரவாயில்லை. 367 00:25:54,555 --> 00:25:56,807 சரி. அவளுடைய பேண்ட் காய்ந்துவிட்டது. 368 00:26:01,520 --> 00:26:03,063 நாம் அந்த நெருப்பை மூட்ட வேண்டும். 369 00:26:04,356 --> 00:26:07,568 இது ஒன்றும் தீ மூட்டுதல் அல்ல. அதாவது, இது நீண்ட காலம் நீடிக்காது. 370 00:26:09,862 --> 00:26:11,697 உன் அப்பாவின் ஆவணங்களில் என்ன உள்ளது என யாருக்குத் தெரியும். 371 00:26:12,364 --> 00:26:15,367 அதாவது, அவன் இங்கு என்ன செய்துக்கொண்டிருந்தான் என்ற தகவலைத் தெரிந்துக்கொள்ளலாம். 372 00:26:16,493 --> 00:26:19,329 கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள், அவன் எங்கு சென்றான் என்பது போன்றவற்றை. 373 00:26:25,002 --> 00:26:26,170 அதை எரித்துவிடலாம். 374 00:26:45,022 --> 00:26:47,858 உன் பொருட்களை எடுத்துக்கொள்! நாம் கிளம்பணும்! சீக்கிரம்! 375 00:26:47,858 --> 00:26:49,276 நாம் முன்பு ஒளிந்திருந்த இடத்திற்கு போவோம். 376 00:26:49,276 --> 00:26:50,444 - வா. - மே! 377 00:26:52,779 --> 00:26:54,156 போ, போ, போ, போ, போ! 378 00:26:56,325 --> 00:26:58,285 - மே. - பொறு, பொறு. நில். நகராதே. 379 00:26:59,244 --> 00:27:01,205 அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். கேளு. 380 00:27:16,887 --> 00:27:18,680 இதற்கு மேல் அதனிடமிருந்து என்னால் தப்பித்து ஓட முடியாது. 381 00:27:23,018 --> 00:27:24,228 நாம் ஓட வேண்டியதில்லை. 382 00:27:24,728 --> 00:27:28,524 இன்று காலை, அவுட்போஸ்ட் 47-இல் பதிவான கணக்கீடுகளை 383 00:27:28,524 --> 00:27:31,610 நான் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன். 384 00:27:32,819 --> 00:27:33,862 டாக்டர் பார்ன்ஸ். 385 00:27:34,363 --> 00:27:35,822 - அடக் கடவுளே. - என்ன? 386 00:27:35,822 --> 00:27:38,700 அது சரியானதாக இருக்க முடியாது. இந்தக் கணக்கீடுகள் அப்படியே... 387 00:27:38,700 --> 00:27:41,119 சான் ஃபிரான்சிஸ்கோ நிகழ்வுக்கு முன் இருந்த... 388 00:27:42,663 --> 00:27:43,664 அதே காமா கதிர் வீச்சு. 389 00:27:44,331 --> 00:27:46,542 அதை என்னவென்று சொல்லலாம். ஒரு தாக்குதல். 390 00:27:46,542 --> 00:27:48,877 சரி, நீங்கள் என்ன பரிந்துரைக்கிறீர்கள்? முழு அணிதிரட்டலா? 391 00:27:48,877 --> 00:27:51,255 - உங்கள் டைட்டன் எச்சரிக்கை அமைப்பை முயற்சிக்கவா? - மன்னிக்கவும். 392 00:27:51,255 --> 00:27:53,674 - உலகளவில் பீதியை உருவாக்கவா? - ஆயிரம் பேர் இறப்பதற்கு இதுவே மேல். 393 00:27:53,674 --> 00:27:55,467 - அல்லது 10,000. - மன்னிக்கவும். 394 00:27:55,467 --> 00:27:57,803 இந்த உயிரினங்களுக்கு தீய எண்ணம் உள்ளதா என்பது நமக்குத் தெரியாது. 395 00:27:57,803 --> 00:28:00,055 - மன்னிக்கவும்! - அமைதியாக இருங்கள். 396 00:28:02,516 --> 00:28:03,934 டிம், ஏதாவது சொல்ல வேண்டுமா? 397 00:28:03,934 --> 00:28:07,062 பில் ராண்டாவின் கோப்புகளை நம்மால் தள்ளுபடி செய்ய முடியாது. 398 00:28:07,062 --> 00:28:10,357 கேளுங்கள், இப்போது லீ ஷா அங்கு இருந்தார். நமக்குத் தெரியாத ஒரு விஷயம் அவருக்குத் தெரியும். 399 00:28:10,357 --> 00:28:12,818 - அதனால்தான் அவர் கோப்புகளைத் தேடுகிறார். - அமைதியாக இருங்கள்! 400 00:28:14,194 --> 00:28:17,364 உங்களில் பெரும்பாலானோருக்கு என்னைத் தெரியாது, அப்படித் தெரிந்தாலும், 401 00:28:17,364 --> 00:28:21,869 ஓய்வு அறையில் நீங்கள் தவிர்க்க முயற்சிக்கும், அடித்தளத்தில் இருந்து வரும் பூதம் தான் நான். 402 00:28:22,578 --> 00:28:25,497 பரவாயில்லை. வேலைக்குப் பிறகு நடக்கும் பார்ட்டிக்காக நான் இங்கு வேலை செய்யவில்லை. 403 00:28:25,497 --> 00:28:26,707 உன் கருத்து என்ன? 404 00:28:28,125 --> 00:28:30,919 டைட்டான் நிகழ்வில் 405 00:28:31,503 --> 00:28:35,382 யாரும் நமக்கு பிடித்த மற்றொருவரை இழக்காமல் இருக்க வேண்டியதைப் பற்றி 406 00:28:35,883 --> 00:28:39,428 தெரிந்துக்கொள்ள இங்கு வந்திருக்கிறோம் என நினைத்தேன். 407 00:28:39,928 --> 00:28:42,556 அதோடு பூதங்கள், அணு ஆற்றலில் இயங்கும் மான்ஸ்டர்கள் 408 00:28:42,556 --> 00:28:47,436 போன்றவற்றைப் பற்றி படிக்க வந்தவர்கள், அதைப் பற்றிய யோசனைகளை 409 00:28:47,936 --> 00:28:49,771 திறந்த மனதுடன் வரவேற்பார்கள் என்றும் நினைத்தேன். 410 00:28:52,816 --> 00:28:56,236 நம்மை நசுக்கி இருக்கும், ஆனால், இன்னும் அப்படி நடக்கவில்லை, ஏனென்றால், 411 00:28:56,737 --> 00:28:58,780 நம் எதிரி எப்படி நடந்துக்கொள்கிறது என்று நமக்குத் தெரிந்துவிட்டது. 412 00:28:59,489 --> 00:29:00,616 - அப்படியா? - ஆமாம். 413 00:29:01,116 --> 00:29:03,285 அந்த டைட்டான் நம் பின்னே வரவில்லை, அது நெருப்பை நோக்கி வந்திருக்கிறது. 414 00:29:03,994 --> 00:29:07,497 கென்டாரோ பின்னே செல்லவில்லை, எறிந்துக் கொண்டிருந்த விமானத்தின் என்ஜினை நோக்கிச் சென்றது. 415 00:29:09,082 --> 00:29:10,501 அப்படித்தான் அது நம்மை கண்டுப்பிடிக்கிறது. 416 00:29:11,043 --> 00:29:12,878 அது வெப்பத்திற்கு இழுக்கப்படுகிறது. கடவுளே. 417 00:29:12,878 --> 00:29:15,589 பிறகு ஏன் அந்த விமானத்தை ஏதோ ஒரு பொம்மை போல புரட்டி எடுத்தது, 418 00:29:16,632 --> 00:29:18,133 மற்றும் நம்மை ஏன் துரத்தி வந்தது? 419 00:29:18,884 --> 00:29:22,095 அதன்மீது நெருப்பை சுட்டு, என் தம்பி நம்மைக் காப்பாற்ற முயற்சித்ததால். 420 00:29:22,095 --> 00:29:24,556 நெருப்பினால் சுட்ட பிறகு, நாம்தான் வெப்பம் உடையவர்கள். 421 00:29:26,892 --> 00:29:30,479 இதை வைத்துதான் நாம் அதை வீழ்த்த முடியும். 422 00:29:31,146 --> 00:29:34,858 நம்மால் முடிந்த மிகப்பெரிய, பிரகாசமான, வெப்பமான பொருளை அதன் முன் தொங்கவிடுவோம். 423 00:29:34,858 --> 00:29:37,110 இதுவரை சிறுநீர்ப்பை நிரம்பியதற்கு சந்தோஷப்பட்டதில்லை. 424 00:29:37,110 --> 00:29:39,154 விமான எரிபொருள். 425 00:29:39,154 --> 00:29:40,239 சிக்கிமுக்கிக் கல். 426 00:29:40,239 --> 00:29:43,700 விஜே தினத்தில் டைம்ஸ் ஸ்குயரைவிட இதைப் பிரகாசமாகப் பற்ற வைக்கப் போகிறேன். 427 00:29:43,700 --> 00:29:45,077 என்ன? என்ன தினம்? 428 00:29:45,077 --> 00:29:47,412 நாங்கள் நெருப்பு மூட்டி அதை வளர்ப்போம். அதற்கு என்னை ஊற்றுவோம். 429 00:29:48,413 --> 00:29:50,832 மற்றும் அந்த டைட்டன்கள் அந்த வெப்பத்தை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் போது, 430 00:29:51,416 --> 00:29:54,753 அதை கடற்கரைக்கு விரட்டிவிடுவோம். வேண்டுமானால், உன்னைத் தூக்கிக்கொண்டு போகிறேன். 431 00:30:15,774 --> 00:30:17,776 மே, இன்னும் கொஞ்சம்தான், சரியா? 432 00:30:18,569 --> 00:30:19,486 நாம் தப்பித்துவிடுவோம். 433 00:30:22,030 --> 00:30:23,156 நான் மாட்டேன். 434 00:30:24,741 --> 00:30:28,787 இப்போதோ அல்லது பின்னரோ நீ என்னை விட்டுச் செல்ல வேண்டியிருக்கும், சரியா? 435 00:30:30,873 --> 00:30:32,791 ஆம். நேரம் வரும் போது, 436 00:30:33,834 --> 00:30:35,335 நீ அவரையும் விட்டுவிடு. 437 00:30:36,712 --> 00:30:38,380 உன்னை காப்பாற்றிக்கொள், கேட். 438 00:30:39,173 --> 00:30:41,592 நம்மில் ஒருவர் இங்கிருந்து உயிருடன் போக வேண்டும். 439 00:30:55,230 --> 00:30:56,398 யார் அங்கே? 440 00:31:00,694 --> 00:31:01,695 ஹலோ? 441 00:31:07,701 --> 00:31:09,995 - ஹலோ? - இங்கு என்ன செய்கிறாய்? 442 00:31:11,038 --> 00:31:12,206 நீங்கள் ஒன்றும் கற்பனை இல்லையே? 443 00:31:13,624 --> 00:31:15,417 நான் தனியாக இருப்பதாக நினைத்தேன். 444 00:31:16,460 --> 00:31:17,503 நானும்தான். 445 00:31:17,503 --> 00:31:18,921 நீ இங்கு இருக்கக் கூடாது. 446 00:31:26,929 --> 00:31:28,305 அப்பா... 447 00:31:33,852 --> 00:31:34,978 என்னை விட்டுட்டு போகாதீங்க! 448 00:31:35,938 --> 00:31:37,189 பொறுங்கள், அப்பா! 449 00:31:37,898 --> 00:31:38,899 நான்தான் இருக்கிறேன்! 450 00:31:40,359 --> 00:31:41,360 போகாதீர்கள்... 451 00:33:56,453 --> 00:33:57,913 நான் கொஞ்சம் பொருட்களை விற்றேன்... 452 00:34:01,291 --> 00:34:03,293 ...ஆனால் கிமி என்னை வெளியேற்றிவிட்டாள். 453 00:34:08,841 --> 00:34:11,051 “இது ஒரு பெரிய வாய்ப்பு” என்று சொன்னீங்க. 454 00:34:13,762 --> 00:34:15,097 “நீ ரொம்ப திறமைசாலி.” 455 00:34:16,181 --> 00:34:17,391 “உன்னால் இது முடியும்.” 456 00:34:18,225 --> 00:34:20,018 “நான் உன்னை நம்புகிறேன்” என்றெல்லாம் சொன்னீங்க. 457 00:34:20,561 --> 00:34:22,771 அப்படித்தான் அப்போது சொன்னீங்க. 458 00:34:26,440 --> 00:34:27,400 நான் தயாராக இருந்தேனா... 459 00:34:28,150 --> 00:34:29,862 ...இல்லையா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 460 00:34:30,571 --> 00:34:32,989 ஆனால், நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. 461 00:34:33,739 --> 00:34:35,534 அதனால்தான் உங்களை பார்க்க முடியவில்லை... 462 00:34:38,745 --> 00:34:41,748 இனி ஒருபோதும் உங்களைப் பார்க்க முடியாமல் போகும் என எனக்கு எப்படித் தெரியும்? 463 00:34:42,416 --> 00:34:43,625 அப்பா? 464 00:34:48,589 --> 00:34:51,925 எதற்காகவும் நான் இதை இழந்திருக்க மாட்டேன். 465 00:34:52,551 --> 00:34:54,052 எல்லோருக்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு. 466 00:34:54,803 --> 00:34:56,263 உன் அம்மாவிற்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு. 467 00:34:56,263 --> 00:34:57,639 எனக்கும் அது பிடிச்சிருக்கு. 468 00:34:58,682 --> 00:34:59,933 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 469 00:35:01,727 --> 00:35:02,728 வாழ்த்துக்கள். 470 00:35:56,657 --> 00:35:58,408 உண்மையிலே இதை செய்யப் போகிறோமா? 471 00:35:58,909 --> 00:36:00,577 இது ஒரு இறுதிச் சடங்கு, கேட். 472 00:36:01,203 --> 00:36:03,956 டூ-ஹோ எப்பொழுதும் மகிமையின் பிரகாசத்தில் வெளியே போக விரும்பினான். 473 00:36:03,956 --> 00:36:08,418 என்மீது ஆளுமை செலுத்த விரும்பிய ஒருவருக்காக இதை ஊற்றுகிறேன் அவ்வளவுதான். 474 00:36:08,961 --> 00:36:12,798 நண்பா, நாம் சந்தித்த முதல் இரவு, மேஜைக்கு அடியிலே 475 00:36:12,798 --> 00:36:16,051 என்னைவிட நீ மூக்கு மூட்ட குடித்ததை என்னால் நம்ப முடியவில்லை 476 00:36:16,051 --> 00:36:18,554 அப்போதுதான் உணர்ந்தேன் 477 00:36:18,554 --> 00:36:20,931 - நீ ஒவ்வொரு முறை குடித்த போதும்... - உனக்கு அந்த சத்தம் கேட்கிறதா? 478 00:36:20,931 --> 00:36:22,391 - ஷா. ஷா! அது... - ...நீ உண்மையில்... 479 00:36:30,107 --> 00:36:32,609 - போ! ஓடு! - மே! 480 00:36:34,820 --> 00:36:37,281 டேய், தடியா! தடியா! இங்கே பாரு! 481 00:36:38,782 --> 00:36:41,243 கடவுளே. இல்லை. எங்கு போனது? இல்லை. 482 00:36:44,580 --> 00:36:46,915 உதவி! உதவி! உதவி! 483 00:36:54,631 --> 00:36:56,967 ராக்கெட் கப்பலில் சவாரி செய்ய ஒரு கவசம் வேண்டும். 484 00:36:56,967 --> 00:36:59,094 இரவு உணவிற்கான நேரம், பண்டாரமே. 485 00:37:11,523 --> 00:37:12,524 மே, எழுந்திரு. 486 00:37:12,524 --> 00:37:13,734 உன்னால் முடியும். 487 00:37:15,319 --> 00:37:16,403 ஹெலிகாப்டர்! வா போவோம். 488 00:37:49,853 --> 00:37:51,605 - மே! வா! - அடச்சே. 489 00:37:52,689 --> 00:37:53,815 நான் வந்துவிட்டேன்! 490 00:37:55,400 --> 00:37:56,568 - சீக்கிரம், வாங்க! - கென்டாரோ! 491 00:37:56,568 --> 00:37:57,986 - நாம் போகலாம்! - கென்டாரோ? 492 00:37:57,986 --> 00:38:00,072 - சீக்கிரம், வா. - போ. போ. 493 00:38:02,157 --> 00:38:03,283 பறக்க ஆரம்பி! 494 00:38:35,065 --> 00:38:36,400 சிக்னல் குறைவாக இருந்ததால், 495 00:38:36,400 --> 00:38:38,902 அவசர சேனலில் நான் சொல்லியது அவர்களுக்கு கேட்கவில்லை என்று சொன்னார்கள். 496 00:38:41,196 --> 00:38:44,199 குடும்பத்தை கைவிட்டதற்கு ஒருவரிடம் நன்றி சொல்வேன் என நான் நினைக்கவே இல்லை, 497 00:38:44,199 --> 00:38:45,784 ஆனால், இப்போது அந்த நிலையில் இருக்கிறோம். 498 00:38:47,160 --> 00:38:49,162 எனக்கு முன்பாக, அப்பா இருந்தார். 499 00:38:50,080 --> 00:38:52,207 - அவரது முகாமில் இருந்ததைப் போலவே. - நீ எப்படி... 500 00:38:52,207 --> 00:38:54,585 நான் கண்டுப்பிடித்த வானொலியை ஒருவர் சரிசெய்ய வேண்டியிருந்தது. 501 00:38:54,585 --> 00:38:56,253 நிறைய குப்பைகளை விட்டுச் சென்றுள்ளார். 502 00:39:00,048 --> 00:39:01,383 அவர் பிழைத்துவிட்டார். 503 00:39:01,383 --> 00:39:02,634 அவர் உயிருடன் இருக்கிறார். 504 00:39:03,760 --> 00:39:05,137 நன்றி. 505 00:39:24,948 --> 00:39:29,912 இல்லை, இல்லை. அடச்சே. 506 00:39:30,579 --> 00:39:31,580 அடச்சே. 507 00:39:42,716 --> 00:39:43,884 கர்னல் ஷா! 508 00:39:45,511 --> 00:39:47,262 ஒருவழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமை அடைகிறேன்! 509 00:40:57,124 --> 00:40:59,126 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்