1 00:00:14,348 --> 00:00:18,685 மோனார்க் கமாண்ட் போஸ்ட் அலாஸ்கா 2 00:00:22,564 --> 00:00:23,941 இது என்னவென்று எனக்குத் தெரியும். 3 00:00:25,734 --> 00:00:30,030 இந்த ரகசிய “பிளாக் ஆப்ஸ்” மூலம் என்னை பயமுறுத்தப் பார்க்கிறாயா? 4 00:00:34,034 --> 00:00:35,035 வாழ்த்துக்கள். 5 00:00:57,599 --> 00:00:58,600 ஹே! 6 00:01:01,019 --> 00:01:02,312 கர்னல் ஷா எங்கே? 7 00:01:04,063 --> 00:01:05,566 நான் பேசுவது உங்களுக்கு கேட்கும் என்று எனக்குத் தெரியும்! 8 00:01:08,068 --> 00:01:10,195 பொறுப்பில் இருப்பவரிடம் நான் பேச வேண்டும்! 9 00:01:11,488 --> 00:01:12,739 என் அப்பா தான் 10 00:01:12,739 --> 00:01:14,157 ஹிரோஷி ராண்டா! 11 00:01:14,825 --> 00:01:15,784 ராண்டா! 12 00:02:37,824 --> 00:02:40,035 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 13 00:03:00,264 --> 00:03:01,515 இப்போது பரவாயில்லையா? 14 00:03:02,724 --> 00:03:05,602 கொஞ்சம் சுயநினைவோடுதான் இருக்கிறேன். 15 00:03:06,687 --> 00:03:08,605 நாங்கள் சரியான நேரத்தில் உன்னைக் காப்பாற்றியது, உன் அதிர்ஷ்டம்தான். 16 00:03:08,605 --> 00:03:09,690 நீங்கள் காப்பாற்றவில்லை. 17 00:03:10,566 --> 00:03:12,734 - கென்டாரோதான் காப்பாற்றினான். - நீ அங்கே என்ன செய்து கொண்டிருந்தாய்? 18 00:03:13,944 --> 00:03:17,030 எங்களிடமிருந்து திருடப்பட்ட ஃபைல்களின் தரவுகளை தேடிப் போனாய் என்று நினைக்கிறேன். 19 00:03:19,241 --> 00:03:20,617 எங்களால் எதையும் மீட்க முடியவில்லை. 20 00:03:20,617 --> 00:03:22,619 நீ நினைக்கும் அளவுக்கு, உனக்கு திறமை இல்லாமல் இருக்கலாம். 21 00:03:22,619 --> 00:03:25,497 ஆனால், உன்னை போன்ற புத்திசாலி பெண்ணுக்கு ஒரு பேக்அப் இருக்கும், இல்லையா? 22 00:03:26,623 --> 00:03:29,376 - அங்கே வலைதளத்தில். - பெரிய பயங்கர மிருகங்களை 23 00:03:29,376 --> 00:03:32,754 நீ போய் துரத்திக் கொண்டிருக்க வேண்டாமா? 24 00:03:33,338 --> 00:03:35,716 தெரியுமா, இங்கிருந்து அருகிலேயே ஒன்று இருக்கிறது. 25 00:03:38,135 --> 00:03:39,720 எங்களுக்கு அங்கே ஒரு குழு இருக்கிறது. 26 00:03:39,720 --> 00:03:42,055 அந்த மாதிரி ஒன்றை அவர்கள் பார்த்ததே இல்லை. 27 00:03:42,931 --> 00:03:48,770 வழக்கமாக, ஒரு புதிய வகை இனத்தை ஒருவர் கண்டுபிடிக்கும்போது, 28 00:03:49,813 --> 00:03:51,565 அதற்கு தங்கள் பெயரை வைப்பார்கள். 29 00:03:53,734 --> 00:03:55,152 இங்கே எங்களுக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. 30 00:03:56,778 --> 00:03:58,155 அதை நாம்... 31 00:04:00,282 --> 00:04:03,660 “டைட்டனஸ் மே ஹீவிட்” என்று அழைப்பதா? 32 00:04:04,661 --> 00:04:05,662 அல்லது... 33 00:04:06,830 --> 00:04:07,831 அது வந்து... 34 00:04:10,042 --> 00:04:14,588 வாஷிங்டன், டகோமாவின் லைரா மட்டேயோவா? 35 00:04:18,175 --> 00:04:20,135 இந்த ஃபோட்டோ உன்னைப் போலவே இல்லை. 36 00:04:33,273 --> 00:04:35,984 நாம் ஒருவருக்கு ஒருவர் உதவலாம் என்பது பைத்தியக்காரத்தனம் அல்ல. 37 00:04:38,737 --> 00:04:43,825 நான் சொன்னது போல, ஒரு பேக்அப் இருப்பது நல்லதுதான், இல்லையா? 38 00:05:03,262 --> 00:05:05,681 ராண்டாவின் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. 39 00:05:06,306 --> 00:05:08,767 இரு. கொஞ்சம் பொறு. இல்லை. அது... 40 00:05:08,767 --> 00:05:13,480 இல்லை, அவர்கள் ஹிரோஷி ராண்டாவின் குழந்தைகள். 41 00:05:13,480 --> 00:05:16,400 அவர்கள் பில் மற்றும் கெய்கோ ராண்டாவின் பேரப்பிள்ளைகள். 42 00:05:16,400 --> 00:05:18,610 அவர்களை குற்றவாளிகள் போல நாம் நடத்துகிறோம். 43 00:05:18,610 --> 00:05:20,696 அவர்களைக் கடத்த நினைத்த நீ இப்படி பேசுகிறாய். 44 00:05:20,696 --> 00:05:22,489 சரி. தவறுகள் நடந்துவிட்டன. 45 00:05:22,489 --> 00:05:27,286 அவள் ஒரு பள்ளி ஆசிரியை, சரியா? எந்த தகவலும் இல்லை. மகன் ஒரு “ஓவியன்.” 46 00:05:27,286 --> 00:05:28,370 இவளைப் பற்றி என்ன? 47 00:05:29,621 --> 00:05:31,123 இவள் சுவாரசியமானவள். 48 00:05:31,123 --> 00:05:33,834 வீட்டை சுத்தப்படுத்தி இருந்ததில் இருந்தே, அவளுக்கு ஒளிந்துகொள்ள தெரியும் என புரிகிறது. 49 00:05:35,419 --> 00:05:36,420 ஏன்? 50 00:05:36,920 --> 00:05:38,297 எதில் இருந்து ஒளிகிறாள்? 51 00:05:38,964 --> 00:05:41,717 தெரியவில்லை. கைது வாரண்ட் எதுவுமில்லை. யாரும் அவளைத் தேடவில்லை. 52 00:05:41,717 --> 00:05:43,844 குறைந்தது, அதிகாரப்பூர்வமாக. 53 00:05:43,844 --> 00:05:45,554 அவர்களை நாம் என்ன செய்வது? 54 00:05:48,140 --> 00:05:52,644 இந்த நிறுவனம் அவர்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. அவர்கள் யாரென்று நாம் கற்றுக் கொடுக்கலாம். 55 00:05:52,644 --> 00:05:54,563 அவர்களுக்கு வேலை தர வேண்டும் எனச் சொல்லவில்லையே? 56 00:05:54,563 --> 00:05:56,565 மோனார்க் அவர்களது பாரம்பரியம். 57 00:05:56,565 --> 00:06:00,444 இங்கே இருப்பவர்களுக்கு பாரம்பரியம் உதவவில்லை, சரிதானே? 58 00:06:02,237 --> 00:06:04,740 ஒன்று இறப்பார்கள்... அல்லது சாகும் தருவாயில் இருப்பார்கள். 59 00:06:04,740 --> 00:06:06,617 அவன் ஒன்றைப் பற்றி சரியாகச் சொல்கிறான். 60 00:06:06,617 --> 00:06:08,076 அவர்கள் எதையோ தேடுகிறார்கள். 61 00:06:08,577 --> 00:06:11,163 அவர்கள் அப்பாவைப் பற்றிய ஏதோ ஒன்று. எனவே, அதற்கும் மோனார்க்குக்கும் தொடர்பு உண்டு. 62 00:06:11,163 --> 00:06:13,332 அவர்கள் அதை விடப் போவதில்லை, சரியா? 63 00:06:14,750 --> 00:06:18,587 எனவே அவர்களுக்கு சற்று இடைவெளி கொடுத்து, அவர்கள் நம்மை எங்கே அழைத்து போகிறார்கள் என்று பார்ப்போம். 64 00:06:18,587 --> 00:06:19,755 அவரை என்ன செய்வது? 65 00:06:27,554 --> 00:06:29,056 இவரை இனி நான் பார்த்துக்கொள்கிறேன். 66 00:06:51,203 --> 00:06:52,412 ஹாய். 67 00:06:52,412 --> 00:06:54,456 நீங்கள் ஏன் அங்கிருந்து வெளியே வரக்கூடாது? 68 00:06:54,456 --> 00:06:56,542 பார்த்து வாருங்கள். இங்கே வழுக்குகிறது. 69 00:07:04,633 --> 00:07:05,884 பாஸ்போர்ட்கள். 70 00:07:08,637 --> 00:07:11,431 புதியது, பிரச்சினையில்லாதது. 71 00:07:14,059 --> 00:07:16,728 மேலும், விமான டிக்கெட்கள், பணம், ஃபோன்கள். 72 00:07:16,728 --> 00:07:18,063 மோனார்க் உதவியுடன். 73 00:07:18,981 --> 00:07:21,066 இந்த விஷயத்திற்கெல்லாம் வருந்துகிறேன். 74 00:07:21,066 --> 00:07:22,442 - முட்டாள். - மோசமானவன். 75 00:07:25,320 --> 00:07:26,780 உங்கள் இழப்பிற்காக உண்மையில் வருந்துகிறேன். 76 00:07:26,780 --> 00:07:28,490 நன்றி, முட்டாள்-மோசமானவனே. 77 00:07:34,413 --> 00:07:35,414 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 78 00:07:36,123 --> 00:07:40,502 உண்மையைக் கண்டுபிடிக்க, ஒரு நேர்மையான போராட்டத்தில் இருக்கிறீர்கள் என்றா? 79 00:07:42,671 --> 00:07:43,881 புரிந்துகொள்ளுங்கள்! 80 00:07:44,548 --> 00:07:47,050 உங்களுக்கு புரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்துள்ளீர்கள். 81 00:07:47,050 --> 00:07:49,553 நீங்கள் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம்தான். 82 00:07:49,553 --> 00:07:51,847 எனவே, உங்கள் புது பாஸ்போர்ட்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போங்கள். 83 00:07:52,931 --> 00:07:54,933 இந்த முறை உங்களைக் காப்பாற்ற என்னுடைய அதிகாரத்தை 84 00:07:54,933 --> 00:07:56,393 ஏற்கனவே பயன்படுத்திவிட்டேன். 85 00:07:57,519 --> 00:07:59,021 அது மறுபடியும் நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். 86 00:08:06,987 --> 00:08:09,072 - எப்படி இருந்தது? - நீ கற்றுக்கொள்கிறாய். 87 00:08:26,048 --> 00:08:28,050 நோம், அலாஸ்கா. 88 00:08:35,724 --> 00:08:38,227 “உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன்.” ரொம்ப அக்கறைதான். 89 00:08:38,227 --> 00:08:40,062 கண்டிப்பாக இல்லை. எக்கானமி கிளாஸ்தான். 90 00:08:42,188 --> 00:08:44,274 ஹே, விமானத்தில் எப்போது ஏறலாம்? 91 00:08:46,610 --> 00:08:47,861 டோக்கியோ. 92 00:08:47,861 --> 00:08:49,530 ஹைய்யா. 93 00:08:49,530 --> 00:08:53,075 அது ரொம்ப தூரம். அலாஸ்காவில் மகிழ்ச்சியாக நேரம் கழித்தீர்களா? 94 00:08:53,075 --> 00:08:56,078 இல்லை. அதை என் ட்ரிப்அட்வைசர் விமர்சனத்தில் எழுதப் போகிறேன். 95 00:08:56,078 --> 00:08:57,204 இரண்டு ஸ்டார்கள்தான் தருவேன். 96 00:08:57,204 --> 00:08:59,289 இரு. நீ கிளம்புகிறாயா? 97 00:08:59,289 --> 00:09:03,126 ஆமாம். அவர் சொன்னது கேட்டிருக்குமே. நமக்கென்று வாழ்க்கை இருக்கிறது. 98 00:09:03,126 --> 00:09:04,461 எந்த வாழ்க்கை? 99 00:09:04,461 --> 00:09:06,380 டோக்கியோவிலா? நான் அழித்ததாக நீ சொல்லும் அந்த வாழ்க்கை. 100 00:09:06,380 --> 00:09:09,007 நான் சிலவற்றைச் செய்ய வேண்டும்... 101 00:09:10,259 --> 00:09:12,469 போதும் நிறுத்து. பக்கத்தில் எங்காவது பார் இருக்கிறதா? 102 00:09:13,595 --> 00:09:14,721 இன்னும் திறக்கவில்லை. 103 00:09:14,721 --> 00:09:15,806 ஒரு ஸ்டார்தான். 104 00:09:18,225 --> 00:09:19,518 மன்னிக்கவும். வந்து... 105 00:09:21,186 --> 00:09:22,312 மன்னிக்கவும். 106 00:09:22,312 --> 00:09:24,273 - கர்னல் ஷாவின் கதி என்ன? - அவரைப் பற்றி என்ன? 107 00:09:24,273 --> 00:09:27,359 அவர் சொன்ன எல்லாமே உண்மையாகிவிட்டது. எங்கள் அப்பா உயிரோடு இருப்பது அவருக்குத் தெரிந்திருந்தது. 108 00:09:27,359 --> 00:09:29,862 இல்லை. இல்லை, அவருக்குத் தெரியாது. உனக்கும் தான். 109 00:09:29,862 --> 00:09:32,322 அவர் இறந்துவிட்டார் என்பதும் நமக்குத் தெரியாதே. 110 00:09:32,322 --> 00:09:34,157 இனிமேல் கிடையாது. 111 00:09:34,157 --> 00:09:36,952 நான் நிறுத்த மாட்டேன். அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். 112 00:09:36,952 --> 00:09:38,328 சரி. இப்போது என்ன செய்வது? 113 00:09:39,246 --> 00:09:42,749 டைட்டன்ஸைக் கண்டுபிடிக்க மோனார்க்குக்கு தெரியலாம், ஆனால் அப்பாவை கண்டுபிடிக்க அவர்களுக்கு தெரியாது. 114 00:09:43,625 --> 00:09:45,586 நமக்குத் தெரியுமா என்ன? அவர் அலுவலகத்தில் தேடிவிட்டேன்... 115 00:09:45,586 --> 00:09:47,421 சான் ஃபிரான்சிஸ்கோவில் இருப்பதைப் பார்க்கக் கூடாது. 116 00:09:47,421 --> 00:09:49,089 பேக்அப் குடும்பம். பேக்அப் அலுவலகம். 117 00:09:49,715 --> 00:09:50,799 முயற்சிக்கலாம், இல்லையா? 118 00:09:52,176 --> 00:09:55,387 கிளவுட்டில் நீ ஃபைல்களின் காப்பியை வைத்திருப்பாய் என்று நினைக்கிறேன், மே. 119 00:09:57,472 --> 00:09:58,724 உங்களுக்கு ஃபைல்கள் கிடைக்கலாம். 120 00:10:00,642 --> 00:10:02,728 - ஆனால், அவற்றால் நீங்கள் இறக்கக்கூடும். - அல்லது நீயும். 121 00:10:02,728 --> 00:10:04,563 நாம் பிரிய முடியாது. 122 00:10:05,522 --> 00:10:07,065 எங்களுக்கு உன் உதவி தேவை. 123 00:11:11,338 --> 00:11:12,631 எப்படிப் போகிறது, லீ? 124 00:11:13,674 --> 00:11:16,093 துணை இயக்குனர் வெர்டூகோ. 125 00:11:16,927 --> 00:11:18,011 எனக்குத் தெரிந்திருக்கணும். 126 00:11:18,804 --> 00:11:20,973 மேல் இருந்து பார்த்த காட்சி எப்படி இருக்கிறது? 127 00:11:23,600 --> 00:11:24,810 போதுமான உயரத்தில் இருந்தது. 128 00:11:25,435 --> 00:11:26,687 உனக்கு வயது போதாது. 129 00:11:26,687 --> 00:11:27,771 வாழ்க்கை நீண்டது. 130 00:11:29,398 --> 00:11:31,483 ராண்டாவிடம் அவரைப் பற்றிய படம் இருந்தது. 131 00:11:32,109 --> 00:11:33,569 நான் அதைப் பார்த்ததில்லை. 132 00:11:34,820 --> 00:11:37,030 நாம் அரக்கர்களைச் சார்ந்திருக்கிறோம். 133 00:11:37,573 --> 00:11:38,699 இது சற்று வேடிக்கையானது. 134 00:11:38,699 --> 00:11:41,201 நீ அவற்றை ஒடுக்குவது போலத் தோன்றுகிறது, சரியா? 135 00:11:41,201 --> 00:11:44,329 அவற்றை குறைத்து மதிப்பிடுகிறாய், மோனார்க் அதை சிறப்பாகச் செய்கிறது. 136 00:11:45,330 --> 00:11:46,874 அது என்னது, கர்னல்? 137 00:11:46,874 --> 00:11:48,000 ஒன்றுமில்லை. 138 00:11:49,459 --> 00:11:51,503 ஒன்றுமேயில்லை. 139 00:11:54,339 --> 00:11:57,885 ஹிரோஷி ராண்டாவின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உலகத்தைச் சுற்றுவது, 140 00:11:57,885 --> 00:11:59,136 அது என்ன விஷயம்? 141 00:11:59,136 --> 00:12:01,680 உனக்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் அநேகரை விட 142 00:12:01,680 --> 00:12:04,141 அந்தக் குழந்தைகள் பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்து வந்திருக்கிறார்கள். 143 00:12:04,141 --> 00:12:06,268 உங்களால் அவர்கள் கிட்டத்தட்ட இறந்திருப்பாங்க. 144 00:12:06,268 --> 00:12:08,353 நீ நினைப்பதை விட அவர்கள் திறமைசாலிகள். 145 00:12:09,229 --> 00:12:10,564 அந்தளவுக்கு இல்லை. 146 00:12:11,440 --> 00:12:13,734 அவர்கள் பயந்திருக்கிறார்கள். ஏமாறக்கூடியவர்கள். 147 00:12:14,902 --> 00:12:16,862 - பேசிக்கொண்டே இருப்பார்கள். - நிறுத்து. 148 00:12:16,862 --> 00:12:18,822 அவர்களுக்கு எதுவும் தெரியாது. நான் அதை உறுதி செய்தேன். 149 00:12:18,822 --> 00:12:19,948 அது உனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 150 00:12:26,079 --> 00:12:30,167 தான் இங்கே செய்ததை தன் குழந்தைகளிடம் ஹிரோஷி சொல்லாததற்கு எதாவது காரணம் இருக்குமா என்ன? 151 00:12:33,212 --> 00:12:35,297 அவர்களுக்கு இந்த வாழ்க்கை வேண்டாமென அவர் நினைத்திருக்கலாம். 152 00:12:35,297 --> 00:12:37,883 உண்மையில், நான் அதைப் பற்றி யோசித்தேன். நிறையவே யோசித்தேன். 153 00:12:39,301 --> 00:12:40,677 அவனைப் பார்க்கும்போது நிச்சயம் கேட்பேன். 154 00:12:43,680 --> 00:12:45,933 இறப்புக்குப் பிறகு என்ற அர்த்தத்தில் நீங்கள் சொல்லவில்லை என நம்புகிறேன். 155 00:12:45,933 --> 00:12:47,100 இல்லை. 156 00:12:47,100 --> 00:12:50,395 - நீங்க எங்கும் போக முடியாது. - நீயும் அப்படித்தான், இல்லையா? 157 00:12:51,021 --> 00:12:53,607 துணை... இயக்குனர். 158 00:13:01,365 --> 00:13:04,868 மோனர்க்கை நிறுவ அவர் உதவினார் என்றாய். ஆனால் அது 50களில் நடந்தது. 159 00:13:04,868 --> 00:13:07,496 அவர் சில வருடங்களுக்குப் பிறகு வந்தார் என்ற போதிலும், அது நாற்பதுகளில் நடந்தது. 160 00:13:07,496 --> 00:13:10,541 எனவே அவருக்கு வயது? தொன்னூறு வயதிருக்குமா? அவர் பார்க்க எப்படி இருப்பார்? 161 00:13:11,083 --> 00:13:15,587 ஒரு மிஷன் தோல்வி அடைந்ததாக வதந்திகள் உண்டு. ஆனால், அது ரகசியமானது. 162 00:13:16,171 --> 00:13:17,631 அவர் இப்போது யாரு? 163 00:13:17,631 --> 00:13:20,592 ஒரு முதியோர் இல்லத்திலிருந்து, நிறுவனத்தில் இருந்த யாரும் அறிந்திடாத 164 00:13:20,592 --> 00:13:24,304 ஒரு டைட்டன் இருப்பதை அவர் எப்படி கண்டுபிடித்தார்? 165 00:13:24,304 --> 00:13:27,933 அவருக்கு என்ன தெரியும்? எல்லாம் ஃபைலில் இருக்கு என சொல்லாதே. 166 00:13:32,938 --> 00:13:34,481 இருக்கலாம். 167 00:13:49,997 --> 00:13:52,291 இன்னும் பத்து நிமிடங்களில் கார் வந்துவிடும். 168 00:13:52,291 --> 00:13:53,834 பயணிகளின் கவனத்திற்கு. 169 00:13:53,834 --> 00:13:55,627 நிலையற்ற நேரங்களில்... 170 00:13:55,627 --> 00:13:56,712 ஓக்லாண்ட் விமான நிலையம் 171 00:13:56,712 --> 00:13:59,548 ...எச்சரிக்கை கொடுக்காமல் பெரிய பேரழிவுகள் ஏற்படுகின்றன, 172 00:13:59,548 --> 00:14:01,425 அதிர்ஷ்டசாலிகள் தப்பிக்கலாம், 173 00:14:02,009 --> 00:14:04,178 ஆனால், புத்திசாலிகள் வாழ்வார்கள். 174 00:14:04,720 --> 00:14:09,183 இந்தக் கொடூரமான, நிலையற்ற உலகில் பூமிக்கு அடியில் டைட்டானியத்தால் அமைக்கப்பட்டு, 175 00:14:09,183 --> 00:14:12,311 பாதுகாப்பைத் தரும் பல-அடுக்கு, சுகமான வாழ்விடத்தைத் தருவதுதான் 176 00:14:12,311 --> 00:14:14,479 ஸ்ட்ராட்டா செக்யூர் ஹோம்ஸ்... 177 00:14:14,479 --> 00:14:16,315 ஆனால் பங்கரில் வாழ யார் விரும்புவர்? 178 00:14:17,900 --> 00:14:20,152 டெக் நண்பர்கள். அதை வாங்கும் வசதி உள்ளவர்கள் மட்டும். 179 00:14:27,659 --> 00:14:28,660 ஹே. 180 00:14:30,537 --> 00:14:31,538 நீ நலமா? 181 00:14:33,582 --> 00:14:35,959 ஸ்டேட்ஸிற்கு வரும் என் முதல் பயணம் இப்படி இருக்கும் என நினைக்கவில்லை. 182 00:14:37,920 --> 00:14:39,296 என்ன? வெறுப்பாக இருக்கிறதா? 183 00:14:39,838 --> 00:14:43,300 நீ எதைத் தேடுகிறாய், எதைக் கண்டுபிடிக்கப் போகிறாய் என்று சரியாகத் தெரியவில்லை. 184 00:14:44,218 --> 00:14:46,803 உன் வீட்டு வாசலில் அவள் வந்தபோது, அவளுக்கும் இப்படித்தான் தோன்றியிருக்கலாம். 185 00:14:54,061 --> 00:14:55,062 கேட்! 186 00:15:01,276 --> 00:15:02,277 அடச்சே. 187 00:15:06,365 --> 00:15:08,867 என்ன இது? எப்படிப்பட்ட காரைக் கேட்டாய்? 188 00:15:08,867 --> 00:15:10,369 - இது யார்? - இவன் பெயர் ஜேம்ஸ். 189 00:15:11,161 --> 00:15:12,162 கேட். 190 00:15:12,663 --> 00:15:16,291 - ஹே, வரவேற்கிறேன். - நீ இங்கே என்ன செய்கிறாய், ஜேம்ஸ்? 191 00:15:16,291 --> 00:15:17,543 எங்களுக்கு பிரச்சினை இல்லை என அம்மாவிடம் சொன்னேனே. 192 00:15:17,543 --> 00:15:18,919 ஆனால், அப்படி இல்லை. 193 00:15:20,587 --> 00:15:24,299 ஹலோ. நான் ஜேம்ஸ், கேரோலினோடு வேலை செய்யும் ஒரு நண்பன். உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 194 00:15:24,299 --> 00:15:27,636 இவர்கள்தான் மே மற்றும் கென்டாரோ, என்னோடு வேலை செய்யும் நண்பர்கள் கிடையாது. 195 00:15:27,636 --> 00:15:29,096 - வரவேற்கிறேன். - ஹே. 196 00:15:29,096 --> 00:15:31,765 வரவேற்கிறேன். உள்ளே ஏறுங்கள். 197 00:15:31,765 --> 00:15:32,891 கார் பதிவு செய்திருக்கிறேன். 198 00:15:32,891 --> 00:15:35,102 - அதை ரத்து செய். - ரத்து செய்ய விரும்பவில்லை. 199 00:15:35,102 --> 00:15:36,645 நாங்கள் ரைடு-ஷேரில் வருவோம் என அம்மாவிடம் சொன்னேனே. 200 00:15:39,690 --> 00:15:40,941 அவள்தான் என்னை வற்புறுத்தி அனுப்பினாள். 201 00:15:40,941 --> 00:15:45,404 அதோடு, எனக்கும் அதில் சந்தோஷம்தான். அதனால்தான் வந்துவிட்டேன். உன் கோட்-ஐ கொடு. 202 00:15:45,404 --> 00:15:46,780 உன் கோட்-ஐ கொடு. 203 00:15:47,447 --> 00:15:49,491 அவளிடம் வேண்டாம். நாம் போகலாம். 204 00:15:50,075 --> 00:15:51,285 கிளம்பலாம்! 205 00:15:59,751 --> 00:16:03,463 {\an8}அலமேடா பாயிண்ட் ஃபீமா ஹௌசிங் 206 00:16:03,463 --> 00:16:07,176 {\an8}ஃபீமா மக்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்தார்கள், ஆனால் அநேகர் போக விரும்பவில்லை. 207 00:16:07,759 --> 00:16:09,845 சான் ஃபிரான்சிஸ்கோ ரியல் எஸ்டேட்டில் இருந்து வெளியேறுவது கடினம். 208 00:16:10,387 --> 00:16:13,098 அழிந்த நகரத்தில் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள் என்பது உண்மையா? 209 00:16:14,016 --> 00:16:17,352 ஆமாம். இராணுவம் சுவர் கட்டுவதற்கு முன். 210 00:16:17,352 --> 00:16:20,105 “மனஉளைச்சலுடைய சுற்றுலா பயணிகள்,” பேரழிவுக் கதையைக் கேட்டு 211 00:16:20,105 --> 00:16:23,483 அல்லது அரசாங்க சதிதான் என்று நிரூபிக்க முயற்சித்தார்கள். 212 00:16:24,234 --> 00:16:25,736 மட்டமானவர்கள். 213 00:16:28,155 --> 00:16:29,948 என் அப்பாவைக் கண்டுபிடிக்க அதில் சேர... 214 00:16:31,241 --> 00:16:32,492 என் அம்மா முயற்சித்தாங்க. 215 00:16:47,090 --> 00:16:48,091 அங்கே போ. 216 00:16:49,760 --> 00:16:51,386 - சரியா? - சரி. நன்றி. 217 00:16:51,386 --> 00:16:52,471 கவனமாக இரு. 218 00:16:55,933 --> 00:16:57,809 உன் அம்மாவை இன்றிரவு சந்திக்கிறேன் என்று சொல். 219 00:16:58,685 --> 00:16:59,728 வரவேற்கிறேன். 220 00:16:59,728 --> 00:17:00,812 நன்றி. 221 00:17:06,276 --> 00:17:08,444 அவன் அமெரிக்கன் போலத் தோன்றுகிறான். 222 00:17:14,535 --> 00:17:15,911 நாம் நடந்து போகப் போகிறோம். 223 00:17:16,703 --> 00:17:19,330 ஆம். முதலில் உங்களை கொஞ்ச நேரம் தனியாக விடுகிறேன். 224 00:17:20,415 --> 00:17:21,708 நல்ல யோசனை. 225 00:17:21,708 --> 00:17:23,377 உன்னால்தான் அவங்களிடம் பொறுமையாக சொல்ல முடியும். 226 00:17:23,919 --> 00:17:25,503 உன் அம்மாவிடம் நான் சொன்னது போலவா? 227 00:17:25,503 --> 00:17:28,632 அடடா. கேட், நீ வந்துவிட்டாய். 228 00:17:32,302 --> 00:17:33,303 நீ வந்துவிட்டாய். 229 00:17:38,725 --> 00:17:39,768 ஹே. 230 00:17:40,727 --> 00:17:42,479 சில நண்பர்களை அழைத்து வந்திருக்கிறாய். 231 00:17:43,564 --> 00:17:46,692 அம்மா, இவங்கதான் மே மற்றும் கென்டாரோ. 232 00:17:48,569 --> 00:17:49,570 என் பெயர் கேரோலின். 233 00:17:49,570 --> 00:17:50,654 ஹாய். சந்தோஷம். 234 00:17:50,654 --> 00:17:52,114 உங்களை சந்தித்ததில் சந்தோஷம். 235 00:17:52,114 --> 00:17:53,198 வரவேற்கிறேன். 236 00:17:54,032 --> 00:17:56,451 வாவ். இருவரும் டோக்கியோவில் இருந்து வருகிறீர்களா? 237 00:17:57,870 --> 00:17:59,246 - ஆமாம். - எந்தப் பகுதி? 238 00:17:59,246 --> 00:18:00,622 ஏனெனில் என் கணவர் அங்கே நிறைய பயணம் செய்வார்... 239 00:18:00,622 --> 00:18:02,457 அம்மா, இவன் பெயர் கென்டாரோ ராண்டா. 240 00:18:07,754 --> 00:18:09,548 நான் டோக்கியோவில் என்ன கண்டுபிடித்தேன் என கேட்டீங்களே. 241 00:18:19,600 --> 00:18:23,562 அவ்வளவு தூரத்தில் இருந்து வந்ததால், உங்களுக்கு சோர்வாக இருக்கும். 242 00:18:24,354 --> 00:18:25,647 நீங்கள் உள்ளே வரலாமே? 243 00:18:28,525 --> 00:18:31,486 அடக் கடவுளே. இந்தக் களேபரத்திற்கு மன்னிக்கவும். 244 00:18:33,280 --> 00:18:37,075 ஜேம்ஸும் நானும்... ஜேம்ஸ் என்னோடு வேலை பார்க்கும் நண்பர்... 245 00:18:38,619 --> 00:18:41,371 சேதமடைந்த இடத்தில் இருந்து மக்களின் சொந்த பொருட்களை நாங்கள் சேகரிப்போம். 246 00:18:41,371 --> 00:18:44,458 நான் எப்போதும் வீட்டில் வந்தும், என் வேலையைப் பார்க்கிறேன். 247 00:18:45,542 --> 00:18:46,668 தயவுசெய்து உட்காருங்கள். 248 00:18:46,668 --> 00:18:48,253 அம்மா. 249 00:18:51,048 --> 00:18:52,299 தெரியுமா, மக்கள் வேடிக்கையானவர்கள். 250 00:18:52,299 --> 00:18:54,593 பணத்தையோ அல்லது விலை உயர்ந்த பொருட்களையோ கேட்கவே மாட்டார்கள். 251 00:18:54,593 --> 00:18:56,762 இந்தப் பொருள்களைத்தான் கேட்கிறார்கள். 252 00:18:57,429 --> 00:18:58,555 அவர்களின் சொந்த நினைவுப் பொருட்கள். 253 00:19:00,182 --> 00:19:01,099 அம்மா, நிறுத்துங்கள். 254 00:19:01,099 --> 00:19:02,851 - இருங்கள். நான் உதவுகிறேன். - நானே... 255 00:19:05,479 --> 00:19:06,480 தொடாதே! 256 00:19:09,066 --> 00:19:10,400 நானே பார்த்துக்கொள்கிறேன். 257 00:19:27,459 --> 00:19:30,671 நீங்கள் என் அறையில் காத்திருக்கீங்களா? ஹாலின் கடைசியில் இடது பக்கத்தில் இருக்கும் அறை. 258 00:19:44,560 --> 00:19:45,936 என்னதான் நடக்கிறது? 259 00:19:49,231 --> 00:19:50,315 உண்மையில், அதிகமாக நடக்கிறது. 260 00:19:50,315 --> 00:19:51,817 எதைப் பற்றி கேட்கிறேன் என உங்களுக்கே தெரியும். 261 00:19:53,068 --> 00:19:54,778 உங்க கணவரின் ரகசிய மகன் 262 00:19:54,778 --> 00:19:57,155 தினமும் உள்ளே வருவது போல அவனை நீங்கள் உள்ளே அழைக்கிறீங்க. 263 00:19:58,782 --> 00:20:00,909 நான் என்ன செய்ய நினைக்கிறாய்? அவனை வெளி அனுப்பணுமா? 264 00:20:02,703 --> 00:20:03,912 மனஉளைச்சலால் கதற வேண்டுமா? 265 00:20:03,912 --> 00:20:05,831 அப்படிக்கூட செய்யுங்கள். உங்களைக் குறை சொல்ல மாட்டேன். 266 00:20:06,748 --> 00:20:08,250 அது பரவாயில்லை. 267 00:20:12,462 --> 00:20:13,505 கேட். 268 00:20:14,548 --> 00:20:15,549 கேட்... 269 00:20:19,970 --> 00:20:22,431 உன் அப்பா இப்போது இங்கே இல்லை. 270 00:20:24,057 --> 00:20:26,101 அந்த லீஸ் பேப்பரை நீ கண்டுபிடித்தபோது, 271 00:20:26,852 --> 00:20:28,353 அவருக்கு ஒரு கள்ளஉறவு... 272 00:20:29,188 --> 00:20:31,899 அல்லது காதலி இருந்தாளா என்று நீ கண்டுபிடிப்பாயா என்று நினைத்தேன்... 273 00:20:31,899 --> 00:20:33,192 அதற்காகத்தான் என்னை அங்கே அனுப்பினீங்க. 274 00:20:34,026 --> 00:20:35,861 - ஆனால்... - உங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதால் 275 00:20:35,861 --> 00:20:37,196 நீ அதிகமாக வற்புறுத்தினீங்க, 276 00:20:37,196 --> 00:20:39,156 நீங்களே போய் தெரிந்துகொள்ள ரொம்பவே பயந்தீங்க. 277 00:20:40,532 --> 00:20:43,327 என்னிடம் அப்படிப் பேசாதே. உனக்கு எது நல்லதோ அதைத்தான் நான் விரும்பினேன்... 278 00:20:43,327 --> 00:20:46,038 - அது இதுதானா? - ஆமாம். ஆமாம். 279 00:20:48,040 --> 00:20:50,584 சரி, நான் வற்புறுத்தினேன்தான். 280 00:20:51,376 --> 00:20:52,878 நான் வேறு என்னதான் செய்வது? 281 00:20:52,878 --> 00:20:57,549 நாள் முழுவதும், உன்னுடைய அந்த அறையில் இருந்து, ஒவ்வொரு நாளையும் நீ பாழாக்கினாய்? 282 00:20:57,549 --> 00:20:59,259 எந்த உதவியையும் நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய்... 283 00:20:59,259 --> 00:21:02,054 ஏனென்றால் பாட்டெரி வகுப்புகள் இறந்த அந்தக் குழந்தைகளை திரும்பக் கொண்டு வரும். 284 00:21:05,432 --> 00:21:08,060 உனக்கு உதவிக்கொள்ள நீ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 285 00:21:08,936 --> 00:21:10,187 அது என் இஷ்டம். 286 00:21:10,854 --> 00:21:14,816 என் மகள் தன்னையேக் கொன்று கொள்வதை, நான் அப்படியே பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். 287 00:21:18,445 --> 00:21:20,906 சரி. என் அறையை விட்டு நான் வெளியேற விரும்பினீங்க. 288 00:21:21,615 --> 00:21:22,866 நான் வாழ்வதற்கு ஏதோ ஒரு உந்துதல் கொடுக்க. 289 00:21:23,659 --> 00:21:24,826 வேலை முடிந்துவிட்டது. 290 00:21:26,411 --> 00:21:27,746 நாங்கள் அப்பாவின் அலுவலகத்திற்குப் போகிறோம். 291 00:21:27,746 --> 00:21:29,540 என்ன? ஏன்? 292 00:21:29,540 --> 00:21:31,041 அவர் வேறு எதை நம்மிடமிருந்து மறைத்தார் என்று கண்டுபிடிக்க. 293 00:21:31,041 --> 00:21:33,085 அவர் அலுவலகத்தில் ஏதாவது இருக்கிறதா என்றுகூட நமக்குத் தெரியாது. 294 00:21:33,085 --> 00:21:35,087 நகரத்திற்குச் சென்று நாங்கள் அதைக் கண்டுபிடிக்க, நீங்க உதவலாமே. 295 00:21:35,087 --> 00:21:36,755 இல்லை, அபாயப் பகுதிக்கு போகக் கூடாது. 296 00:21:37,297 --> 00:21:39,883 இராணுவம் அதை முடக்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் திருடர்களைக் கைது செய்கிறார்கள். 297 00:21:39,883 --> 00:21:41,260 சிலரை சுட்டும் கொல்லுகிறார்கள். 298 00:21:41,260 --> 00:21:43,136 ஆக, அவர்கள் உள்ளே போகிறார்கள். நாமும் அவர்களுடன் போகலாம். 299 00:21:51,854 --> 00:21:55,858 மறுகட்டமைப்பு பகுதியின் நுழைவு தெற்கு பையர் 300 00:22:11,957 --> 00:22:15,794 ஹேய். இன்றிரவு கோல்பி எங்கு இருப்பான்? 301 00:22:15,794 --> 00:22:18,046 - குழந்தைக்கு காய்ச்சல். - மறுபடியுமா? 302 00:22:25,262 --> 00:22:27,514 இதோ. உனக்கு பிரச்சனை வராமலிருக்க. 303 00:22:27,514 --> 00:22:28,599 ராண்டா, கேரோலின் ஃபெமா 304 00:22:29,183 --> 00:22:30,392 அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம். 305 00:22:33,353 --> 00:22:35,105 சரி, அதைத் திறங்கள். 306 00:22:36,273 --> 00:22:37,232 ஹேய்! 307 00:22:38,358 --> 00:22:40,527 இவர்கள் போகட்டும். எந்த பிரச்சினையும் இல்லை. 308 00:22:40,527 --> 00:22:42,237 - பிரச்சினை இல்லை. - சரி. 309 00:22:45,657 --> 00:22:46,742 சரி. எந்த பிரச்சினையும் இல்லை. 310 00:22:48,118 --> 00:22:49,161 பிரச்சினை இல்லை. 311 00:22:52,873 --> 00:22:54,791 நாளைக்கு உனக்கு விடுமுறை கிடைக்கட்டும், கார்லா. 312 00:22:56,001 --> 00:22:57,002 உனக்கு அது நிச்சயம் தேவை. 313 00:22:57,628 --> 00:22:58,629 நன்றி. 314 00:22:58,629 --> 00:22:59,713 போகலாம். 315 00:23:03,300 --> 00:23:04,593 சரி. அவர்கள் போகட்டும். 316 00:23:34,873 --> 00:23:37,334 ஃபெமா - தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி வேண்டும் 317 00:23:54,643 --> 00:23:56,728 இது போலியானது என்று எப்படி நம்புவது? 318 00:23:57,729 --> 00:24:00,190 தினமும் எழுந்து, எந்த நேரத்திலும் அது உங்களுக்கு நடக்கலாம் என்று 319 00:24:00,899 --> 00:24:02,860 நினைப்பதை விட இது எளிதானது. 320 00:24:10,576 --> 00:24:12,661 சரி. இதுவரை மட்டும்தான் நம்மால் போக முடியும். 321 00:24:13,245 --> 00:24:17,791 நாங்கள் அழைத்து வரும் அனைவரும் எங்களுடனே வெளியே வந்துவிட வேண்டுமென காவலர்கள் உறுதி செய்வார்கள். 322 00:24:17,791 --> 00:24:21,420 அவர்கள் உங்களைப் பிடித்தால், உங்களைக் கொள்ளைக்காரர்கள் என கருதுவார்கள். 323 00:24:22,254 --> 00:24:25,883 கேள்விகள் கேட்க மாட்டார்கள், சாக்கு சொல்ல முடியாது. புரிகிறதா? 324 00:24:26,466 --> 00:24:28,427 அதோடு நாம் காலையில் கிளம்ப வேண்டும். 325 00:24:28,427 --> 00:24:30,304 நாம் அனைவரும், ஒன்றாகக் கிளம்ப வேண்டும். 326 00:24:30,304 --> 00:24:31,513 8:00 மணிக்கு நாங்கள் இங்கு வருவோம். 327 00:24:32,181 --> 00:24:34,224 8:15 மணிக்கு, அவர்கள் வாயில்களை மூடுவார்கள். 328 00:24:34,224 --> 00:24:35,601 அம்மா, எங்களுக்குப் புரிகிறது. 329 00:24:35,601 --> 00:24:36,977 அப்படித்தான் நம்புகிறேன். 330 00:25:02,461 --> 00:25:04,796 ஆம், இந்த அமைப்பிற்காக நீங்கள் எல்லாவற்றையும் 331 00:25:05,297 --> 00:25:08,467 தியாகம் செய்த பிறகும்கூட அவர்கள் உங்களுக்கு இப்படிச் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. 332 00:25:08,467 --> 00:25:10,093 மனதாரச் சொல்கிறாய் என நினைக்கிறேன். 333 00:25:10,093 --> 00:25:12,095 ஆனால், நீ அதற்கு எதிராகக் குரல் கொடுத்தாயா? 334 00:25:12,095 --> 00:25:15,182 என்னால் முடிந்ததைச் செய்தேன். அது நான் நிறுவனத்தை நடத்துவதற்கான நாள் இல்லை. 335 00:25:15,182 --> 00:25:16,850 இப்போதும் அப்படித்தான். 336 00:25:20,812 --> 00:25:24,525 தப்பிக்கும் முயற்சிகளில் நீங்கள் பல தசாப்தங்களை செலவழித்துவிட்டீர்கள். 337 00:25:24,525 --> 00:25:26,693 இப்போது திரும்பவும் ஏன் அதையே செய்கிறீர்கள்? 338 00:25:26,693 --> 00:25:31,823 உலகமே பற்றி எரிகிறது. அதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென நான் முடிவு செய்திருக்கிறேன். 339 00:25:35,244 --> 00:25:36,578 நீ உதவ விரும்புகிறாயா? 340 00:25:37,412 --> 00:25:38,914 உதவத்தான் விரும்புகிறேன். 341 00:25:38,914 --> 00:25:41,208 உலகிலேயே சிறந்த அறிவாளிகள் அதை சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். 342 00:25:41,208 --> 00:25:42,709 கர்னல், நீங்கள் ஓய்வு எடுக்கலாம். 343 00:25:43,377 --> 00:25:46,797 “உலகிலே சிறந்த அறிவாளிகளுக்கு” ஜீ-டேவிற்குத் தயாராக 60 வருடங்கள் இருந்தன. 344 00:25:47,673 --> 00:25:48,674 “அவர்கள் போராடட்டும்.” 345 00:25:49,800 --> 00:25:51,385 அதைத்தான் அவர்களால் கண்டுப்பிடிக்க முடிந்ததா? 346 00:25:52,261 --> 00:25:56,515 காட்ஸில்லா தோற்றிருந்தால்? 347 00:25:59,476 --> 00:26:01,019 பில் ராண்டாவின் கோப்புகளில் என்ன மறைத்து வைக்கப்பட்டிருக்கு? 348 00:26:01,019 --> 00:26:04,606 ஏற்கனவே உனக்குத் தெரியாத எதுவும் இல்லை, மற்றும் நீ நம்ப விரும்பாத அனைத்தும் இருக்கு. 349 00:26:04,606 --> 00:26:05,691 வார்த்தை விளையாட்டு. 350 00:26:06,358 --> 00:26:08,652 அது இப்படித்தான் இருக்குமா, கர்னல்? 351 00:26:08,652 --> 00:26:10,445 ஷஃபில்போர்ட் விளையாடுவதிலும், 352 00:26:10,445 --> 00:26:12,948 போன்சாய் மரங்களை பராமரிக்கவும் கஷ்டப்பட்டீர்கள் என நினைக்கிறீர்களா? 353 00:26:12,948 --> 00:26:15,033 கஷ்டப்பட்டதாக சொன்னதே இல்லையே. நன்றாக போஸி பந்தாட்டம் விளையாடுவேன்... 354 00:26:15,033 --> 00:26:16,159 சத்தியமாகச் சொல்கிறேன், 355 00:26:17,369 --> 00:26:21,498 என்னால் உங்களை மேலேயும் புதைக்க முடியும், அல்லது ஆழத்திலும் புதைக்க முடியும். 356 00:26:24,668 --> 00:26:25,669 முடிவு உங்கள் கையில். 357 00:26:27,004 --> 00:26:28,005 என்னை புதைப்பாயா? 358 00:26:29,506 --> 00:26:31,216 இப்போது வார்த்தை விளையாட்டை விளையாடுவது யார்? 359 00:26:32,050 --> 00:26:34,720 நமக்கே நேரம் இல்லை, ஆனால், நீ அதை வீணாக்குகிறாய். 360 00:26:35,804 --> 00:26:39,224 மோனார்க்கே தவறு. 361 00:26:40,642 --> 00:26:41,810 நீண்ட... 362 00:26:42,811 --> 00:26:45,772 நீண்ட காலமாக அப்படித்தான் இருக்கு. 363 00:27:13,509 --> 00:27:14,635 நீ கவனிக்கவில்லையா? 364 00:27:16,261 --> 00:27:17,513 அவர்கள் கொள்ளையர்களை சுட்டுவிடுவார்கள். 365 00:27:18,430 --> 00:27:19,515 நான் ஆதாரத்தைச் சாப்பிடுகிறேன். 366 00:27:26,271 --> 00:27:29,650 கட்டிடம் சேதமடையாமல் காணப்பட்டாலும், தாக்குதலால் அதன் அஸ்திவாரம் சேதமடைந்திருக்கிறது. 367 00:27:29,650 --> 00:27:31,652 எனவே, திடீரென சரிந்து விழும் சத்தத்தை நாம் கேட்கலாம். 368 00:27:33,695 --> 00:27:34,947 நாம் போகலாம். 369 00:28:01,515 --> 00:28:03,100 இங்குதான் விடைத்தாள்களை மதிப்பிடுவேன். 370 00:28:05,018 --> 00:28:06,436 இது உன் ஏரியாவா? 371 00:28:06,937 --> 00:28:07,938 ஆமாம். 372 00:28:10,983 --> 00:28:12,901 இதுதான் எங்களுக்கு ரொம்ப பிடித்த காபிக் கடை. 373 00:28:17,823 --> 00:28:19,825 ஜீ-டேவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 374 00:28:19,825 --> 00:28:22,494 - ஹாய். - ஹேய். 375 00:28:24,329 --> 00:28:25,747 எனக்கு இது தேவைப்பட்டது. 376 00:28:36,091 --> 00:28:37,342 எனக்கு இது தேவைப்பட்டது. 377 00:28:48,353 --> 00:28:49,855 எவ்வளவு காலமாக காத்திருந்தாய்? 378 00:28:49,855 --> 00:28:54,151 திருமதி. யே அவர்களை பார்க்காமல் இருப்பதற்காக, நான் 5:30 மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டேன். 379 00:28:54,151 --> 00:28:56,570 ஆம், நிச்சயமாக. இது மாதத்தின் முதல் நாள். 380 00:28:56,570 --> 00:29:00,699 சூழ்நிலை எலியும் பூனையும் போல ஆகிறது. நான் தப்பிக்க இருக்கும் வழியை எல்லாம் கண்காணிக்கிறாள். 381 00:29:01,783 --> 00:29:06,747 நீ ஒருபோதும் வசிக்காத அடுக்குமாடி குடியிருப்புக்கு அவ்வளவு பணம் கட்டுக்கிறாய். 382 00:29:06,747 --> 00:29:10,083 தனியாக வாழ்வதைவிட, இருவராக வாழ்ந்தால் செலவு குறையும். 383 00:29:11,877 --> 00:29:13,879 பாரு, நீ எத்தியோபியா டார்க் ரோஸ்ட் 384 00:29:13,879 --> 00:29:18,133 அல்லது உணவை தினமும் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. 385 00:29:23,805 --> 00:29:25,349 இன்னும் உன் பாடத்தை கற்றுக் கொல்லவில்லையா? 386 00:29:26,975 --> 00:29:27,976 நீ கற்கவில்லையா? 387 00:29:36,902 --> 00:29:40,489 அடுத்த மாதத்தின் இறுதியில், அந்த இடத்தை காலி செய்வதாக 388 00:29:40,489 --> 00:29:44,201 நீ திருமதி. யேயிடம் தெரிவிக்கலாமே? 389 00:29:57,631 --> 00:29:58,966 ஆக, அது துவங்குகிறது. 390 00:30:11,562 --> 00:30:14,273 ஜீ-டேவிற்கு ஒரு நாளுக்கு முன்பு 391 00:30:14,273 --> 00:30:15,899 ஆசிரியர் வருகிறார். 392 00:30:15,899 --> 00:30:17,568 வகுப்பில் ஃபோன்களை உபயோகிக்கக் கூடாது. 393 00:30:18,235 --> 00:30:19,862 நான்தான் உங்களிடம் சொன்னேனே. 394 00:30:22,322 --> 00:30:23,323 எல்லோரும் எங்கே? 395 00:30:23,949 --> 00:30:25,158 வீட்டில் இருக்கிறார்கள். 396 00:30:25,158 --> 00:30:27,369 பெரிய மான்ஸ்டர்களை நினைத்து அவர்களின் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். 397 00:30:27,369 --> 00:30:28,579 என் பெற்றோர் அப்படி இல்லை. 398 00:30:28,579 --> 00:30:32,082 இது ரியல் எஸ்டேட்டை வீழ்த்த உருவாக்கிய புரளி என்று என் அப்பா சொன்னார். 399 00:30:34,835 --> 00:30:37,713 முக்கியச் செய்திகள் மேற்கு கடற்கரையில் மக்கள் வெளியேற்றம் 400 00:30:40,966 --> 00:30:42,426 சரி. ஃபோன்களை தூர வையுங்கள். 401 00:30:43,760 --> 00:30:47,431 சாட்டின் அப்பா சொன்னது சரிதான். விளையாட்டுக்காக ஏமாற்றுகிறார்கள் போல. 402 00:30:48,891 --> 00:30:50,058 இங்கு அனைவரும் நலமா? 403 00:30:52,436 --> 00:30:54,021 - கேட்? - நாங்கள் நலமாக இருக்கிறோம். 404 00:30:54,897 --> 00:30:57,983 இன்றைய பாடம்: இணையத்தில் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள். 405 00:30:59,151 --> 00:31:01,111 நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 406 00:31:01,111 --> 00:31:02,446 அவர்களின் ஃபோன்கள் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா, தங்கள் 407 00:31:02,446 --> 00:31:04,781 குடும்ப மறு ஒருங்கிணைப்பு பற்றி அறிந்திருக்கிறார்களா என உறுதிப்படுத்திக்கொள். 408 00:31:05,574 --> 00:31:07,576 பள்ளியை மூட முடிவு செய்தால் நாங்கள் உனக்குத் தெரிவிப்போம். 409 00:31:11,663 --> 00:31:12,873 மிஸ் ராண்டா. 410 00:31:14,291 --> 00:31:15,959 அடுத்து அவையெல்லாம் இங்குதான் வருகிறதா? 411 00:31:22,090 --> 00:31:24,551 பூனை வளர்க்கும் பெண்ணின் கற்பனைத் தீவு போலிருக்கு. 412 00:31:27,262 --> 00:31:28,430 அல்லது பூனைப் பிரியனாக இருக்கலாம். 413 00:31:31,808 --> 00:31:33,143 என் மாமாகூட பூனைப் பிரியர். 414 00:31:35,395 --> 00:31:36,396 நல்லது. 415 00:31:55,874 --> 00:31:56,875 நாம் போய்க்கொண்டே இருக்கணும். 416 00:32:02,631 --> 00:32:04,341 சரி, நான் போய் பார்க்கிறேன். 417 00:32:04,341 --> 00:32:05,634 அங்கே. 418 00:32:08,720 --> 00:32:11,515 யார் அங்கே? எங்கள் கண்ணுக்கு எதிரே வாருங்கள்! 419 00:32:22,442 --> 00:32:23,443 ஜீ-டே 420 00:32:23,443 --> 00:32:25,404 - இது எங்கே போகிறது? - வடக்கில், கோல்டன் கேட்டை நோக்கி. 421 00:32:25,404 --> 00:32:26,822 - உள்ளே வாருங்கள். - வாருங்கள். 422 00:32:26,822 --> 00:32:29,032 ஈவா, வா. அதை விட்டு விடு. பரவாயில்லை. 423 00:32:29,032 --> 00:32:30,951 - நான் எப்படி உதவுவது? - அது உன் இஷ்டம்தான். 424 00:32:30,951 --> 00:32:33,370 குழந்தைகளை அழைத்துச் செல்லும் வரை, அவர்களுடன் ஜிம்மில் இருக்கப் போகிறேன். 425 00:32:33,954 --> 00:32:35,038 நீ போ. நான் அங்கு வந்துவிடுவேன். 426 00:32:35,038 --> 00:32:36,498 பார்ட் நிலையங்களில் முகாம் அமைத்திருப்பதாக மேயர் சொன்னார். 427 00:32:36,498 --> 00:32:38,917 சரி, பெற்றோர்கள் வரவில்லை என்றால் நாங்கள் அங்குப் போகிறோம். 428 00:32:38,917 --> 00:32:40,711 அந்த முட்டாள்கள் எங்கே போகிறார்கள் என்று தெரியவில்லை. 429 00:32:40,711 --> 00:32:42,671 பாலங்களில் பேருந்துகளை மட்டும் விடுகின்றனர். 430 00:32:42,671 --> 00:32:44,464 கேட், நீ இதைப் பார்த்துக்கொள்கிறாயா? 431 00:32:44,464 --> 00:32:46,383 நீ டேனியுடன் இருக்க விரும்பினாலும் பரவாயில்லை. 432 00:32:46,383 --> 00:32:47,467 ஓரங் கட்டுங்கள். 433 00:32:50,679 --> 00:32:54,600 நீங்கள் மத்திய அரசின் உத்தரவை மீறுகிறீர்கள். மெதுவாக வெளியே வாருங்கள். 434 00:33:02,024 --> 00:33:03,525 யோவ், வெளியே வா! 435 00:33:09,990 --> 00:33:11,283 நீ இங்கே இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். 436 00:33:11,783 --> 00:33:12,784 கேட். 437 00:33:14,411 --> 00:33:15,454 நான் பார்த்துக்கொள்கிறேன். 438 00:33:30,636 --> 00:33:31,637 ஏதேனும் அசைவு தெரிகிறதா? 439 00:33:38,101 --> 00:33:39,603 நிறைய பூனைகள் இருக்கின்றன. 440 00:33:39,603 --> 00:33:41,355 அவற்றைச் சுட்டுக்கொல்லணும் போல இருக்கு. 441 00:33:41,355 --> 00:33:42,856 - வா, டா. - சரி. 442 00:33:42,856 --> 00:33:43,941 ஆம், நிஜமாகத்தான் சொல்கிறேன். 443 00:33:49,613 --> 00:33:50,822 உனக்கு ஒன்றுமில்லையே? 444 00:33:52,115 --> 00:33:53,116 நான் நலம்தான். 445 00:34:12,469 --> 00:34:14,638 ஓ, ஆம். இன்னும் சற்று நேரத்தில் அங்கு இருப்போம். 446 00:34:15,389 --> 00:34:16,389 இந்தப் பக்கம். 447 00:34:29,820 --> 00:34:31,071 யாருக்காவது ஒரு நல்ல பாடல் தெரியுமா? 448 00:34:36,118 --> 00:34:37,119 மெல்லமாக பாடு. 449 00:34:40,998 --> 00:34:43,583 என் வழியில் இருந்து விலகு. 450 00:34:51,257 --> 00:34:52,259 அமைதி. 451 00:34:56,679 --> 00:34:59,516 மிகவும் சுவையாக இருக்கிறது! இதுதான். 452 00:35:03,896 --> 00:35:05,856 இதுபோன்ற விளம்பரங்களை அப்பா பாடுவார். 453 00:35:06,773 --> 00:35:09,234 ஏதோ பெரிதாக செய்வது போல, முகத்தை சீரியஸக வைத்துக் கொண்டு 454 00:35:09,234 --> 00:35:11,737 வேடிக்கையாக எதையாவது செய்வார். 455 00:35:12,446 --> 00:35:13,530 ஆமாம். 456 00:35:18,368 --> 00:35:20,454 முக்கோண வடிவத்தின் ரகசியம் என்ன? 457 00:35:22,372 --> 00:35:24,958 சுவையின் ரகசியம் என்னவென்றால்... 458 00:35:24,958 --> 00:35:26,293 நான் உன்னிடம் சொல்ல மாட்டேன்! 459 00:35:26,293 --> 00:35:28,504 - டடா! - மெல்லிய குரலைப் பயன்படுத்துவோம். 460 00:35:30,464 --> 00:35:33,091 அர்னால்டின் விளம்பரங்கள் நினைவிருக்கா? 461 00:35:33,091 --> 00:35:34,301 ஹேய்! இங்கே வாங்க! 462 00:35:37,554 --> 00:35:38,889 ஓடு! 463 00:35:45,270 --> 00:35:46,271 அதோ அங்கே போவோம். 464 00:35:48,065 --> 00:35:49,066 சரி. 465 00:35:50,359 --> 00:35:51,401 சுற்றிப் போங்கள். 466 00:35:52,486 --> 00:35:53,487 இந்தப் பக்கம். 467 00:36:01,787 --> 00:36:02,788 பரவாயில்லை. 468 00:36:08,836 --> 00:36:10,212 - அவர்கள் இந்தப் பக்கம் சென்றனர். - எனக்கு உதவு. 469 00:36:11,213 --> 00:36:12,422 அடக் கடவுளே! 470 00:36:13,674 --> 00:36:15,050 இந்தப் பக்கம். 471 00:36:15,050 --> 00:36:16,677 இருவர் சத்தம் கேட்டது! 472 00:36:18,387 --> 00:36:20,722 அவர்கள் கீழே இருக்கிறார்கள். நான் உங்களோடு வருகிறேன். 473 00:36:22,558 --> 00:36:23,725 நாம் போகலாம். 474 00:36:24,852 --> 00:36:26,979 பாதுகாக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது. 475 00:36:37,406 --> 00:36:39,283 ஹேய், நீதான்! அவர்களைப் பிடியுங்கள்! 476 00:36:39,283 --> 00:36:40,659 முட்டிப் போடுங்கள்! 477 00:36:41,368 --> 00:36:43,203 நீங்கள் இங்கு வாழக் கூடாது! 478 00:36:43,787 --> 00:36:44,788 நில்லுங்கள்! 479 00:36:49,585 --> 00:36:51,920 - இங்கே தேடிப் பார்க்கலாம். - வாருங்கள். 480 00:36:53,839 --> 00:36:55,465 - எந்தப் பக்கம்? - இந்தப் பக்கம். 481 00:36:55,465 --> 00:36:56,550 போகலாம். 482 00:37:05,601 --> 00:37:06,727 ஹே. 483 00:37:07,644 --> 00:37:10,063 வாருங்கள். போய்க் கொண்டே இருப்போம். இதோ இது மாதிரி. 484 00:37:10,063 --> 00:37:12,858 இல்லை. என்னை விட்டுவிட்டு நீங்கள் கிளம்புங்கள். 485 00:37:14,818 --> 00:37:15,903 கேட், எங்களுக்கு நீ தேவை. 486 00:37:15,903 --> 00:37:19,531 - சேர்ந்தே போவோம் இல்லாவிட்டால் போகவே வேண்டாம். - ஆம். வா, உன்னால் முடியும். 487 00:37:19,531 --> 00:37:20,741 இவ்வளவு தூரம் வந்துவிட்டாயே. 488 00:37:22,117 --> 00:37:24,912 - உன்னால் முடியும், சரியா? - சரி. 489 00:38:15,379 --> 00:38:17,714 - நாம் வேறு வழியை சென்று பார்க்க வேண்டும். - பல வழிகள் உள்ளன. 490 00:38:17,714 --> 00:38:19,633 - ஏதாவது ஒரு வழி அதை இணைக்கும். - இல்லை, அது எதுவென தெரியாதே. 491 00:38:19,633 --> 00:38:22,177 அது நமக்குத் தெரியாது. நாம் இங்கே சாகப் போகிறோம். 492 00:38:22,177 --> 00:38:23,637 உனக்கு ஒன்றும் ஆகாது. 493 00:38:25,848 --> 00:38:27,558 மன்னித்துவிடு, கேட். 494 00:38:28,725 --> 00:38:30,853 ஆனால், நீ தைரியசாலி. 495 00:38:30,853 --> 00:38:32,896 நீ நலமாக இருப்பாய். 496 00:38:33,939 --> 00:38:35,941 எங்களைவிட அவ்வளவு முக்கியமாக என்ன செய்யப் போகிறாய்? 497 00:38:41,780 --> 00:38:43,282 நான் மேலே போய், வழியைக் கண்டுபிடிக்கிறேன். 498 00:38:45,868 --> 00:38:46,869 போ. 499 00:38:54,585 --> 00:38:57,379 அப்பா! 500 00:39:03,177 --> 00:39:05,262 நீ உட்காருகிறாயா? 501 00:39:12,394 --> 00:39:13,520 இதை என்னிடம் கொடு. 502 00:39:14,313 --> 00:39:15,314 சரி. 503 00:39:21,278 --> 00:39:22,696 என்னோடு சேர்ந்து மூச்சுவிடு. 504 00:39:24,323 --> 00:39:25,449 இல்லை, என்னால் முடியாது. 505 00:39:25,449 --> 00:39:28,785 பொய். ஆம், உன்னால் முடியும். முயற்சி செய், ராண்டா. 506 00:39:29,745 --> 00:39:30,746 உள்ளே இழு. 507 00:39:32,164 --> 00:39:33,332 வெளியே விடு. 508 00:39:34,875 --> 00:39:36,168 அப்படித்தான். இன்னும் ஒருமுறை. 509 00:39:36,710 --> 00:39:37,711 உள்ளே இழு. 510 00:39:39,796 --> 00:39:40,797 வெளியே விடு. 511 00:39:43,842 --> 00:39:45,469 என் கைகளை உணர முடிகிறதா? 512 00:39:46,220 --> 00:39:47,429 ஆமாம். 513 00:39:47,429 --> 00:39:49,056 என்னைப் பாரு. 514 00:39:52,935 --> 00:39:54,937 என்னைத் தவிர வேறு எதையும் பார்க்காதே. 515 00:39:59,775 --> 00:40:02,277 ஜீ-டேவிற்கு ஒரு நாளுக்கு முன்பு 516 00:40:07,032 --> 00:40:08,242 ஹேய். 517 00:40:08,242 --> 00:40:09,493 அம்மா - என்னை அழை. டேனி - எங்கே இருக்கிறாய்? 518 00:40:09,493 --> 00:40:10,827 அவ்வளவு தாமதமாகவில்லை தானே. 519 00:40:17,000 --> 00:40:18,001 நீ கிளம்புகிறாயா? 520 00:40:25,759 --> 00:40:27,177 இல்லை, நான் போகிறேன். பரவாயில்லை. 521 00:40:27,177 --> 00:40:28,512 போ. இப்போதே. 522 00:40:31,306 --> 00:40:32,516 எமிலி, சீக்கிரம் வா. 523 00:40:34,142 --> 00:40:36,770 கேட், நான் என் பாடத்தைக் கற்கவில்லை. 524 00:40:38,105 --> 00:40:41,942 நாம் நல்லபடியாக இருந்தோம். உனக்கு... நல்லபடியாக இருப்பது பிடிக்கவில்லை. 525 00:40:49,241 --> 00:40:51,076 இதற்கு நான் தகுதியற்றவள். 526 00:40:51,076 --> 00:40:52,995 இதற்கு யாரும் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். 527 00:40:52,995 --> 00:40:56,874 இல்லை, என்ன சொல்கிறேன் என்றால், எனக்காக யாராவது ஏதாவது செய்தால், 528 00:40:56,874 --> 00:40:59,585 நான் அவர்களை ஏமாற்றிவிடுகிறேன். 529 00:41:00,836 --> 00:41:05,883 அவர் விட்டுச் சென்றதிற்காக அவரை வெறுக்கிறேன். ஆனால் நான் மட்டும் என்ன ஒழுங்கா? 530 00:41:06,466 --> 00:41:10,721 அலாஸ்காவில் நான் உறைந்து சாகும் தருவாயில் இருந்தபோது, நீ என்னை விட்டுக் கொடுக்கவில்லையே. 531 00:41:14,850 --> 00:41:17,811 தொடர்ந்து முயற்சிப்பதுதான், உயிர் பிழைக்க ஒரே வழி. 532 00:41:23,108 --> 00:41:25,319 - மேலே ஒரு வழியைக் கண்டுப்பிடித்து இருக்கிறேன். - என்ன? 533 00:41:25,319 --> 00:41:26,612 பூனைகளைப் பின்தொடரலாம். 534 00:42:00,354 --> 00:42:03,148 - அது எந்த தளத்தில் இருக்கு? - அப்பா காட்சிகளை ரசிக்க விரும்பினார். 535 00:42:05,984 --> 00:42:07,069 சரி. 536 00:42:27,756 --> 00:42:29,007 சரி. 537 00:42:29,007 --> 00:42:30,884 அட, இந்தக் கதவின் பின்னே எதுவுமே இல்லை என்றால் 538 00:42:30,884 --> 00:42:33,053 வேடிக்கையாக இருக்கும் அல்லவா? 539 00:42:34,513 --> 00:42:35,514 தமாஷாக இருக்கும். 540 00:43:24,396 --> 00:43:25,856 எங்கு பார்க்கணும் என்றாவது நமக்குத் தெரிந்திருக்கு. 541 00:43:34,698 --> 00:43:39,077 என்ன? இல்லை. ஏதாவது இருக்க வேண்டுமே. 542 00:43:39,578 --> 00:43:41,163 சரி, சூரியன் மேலே எழுகிறது. 543 00:43:41,163 --> 00:43:43,624 எனவே, நாம் விரைவில் இங்கிருந்து கிளம்பணும் என நினைவிருக்கட்டும். 544 00:43:44,416 --> 00:43:46,084 நீ சொல்வது உதவவில்லை. கொஞ்சம் உதவியாக இரு. 545 00:43:46,084 --> 00:43:48,253 உன் அப்பாவைப் பற்றி எனக்கு அந்தளவுக்கு தெரியாது. 546 00:43:58,430 --> 00:44:01,141 அவரது செயற்கைக்கோள் வேலைக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்கும் என நினைத்தேன். 547 00:44:02,309 --> 00:44:03,310 என்ன சொல்கிறாய்? 548 00:44:06,813 --> 00:44:09,149 செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வளைவுகள்தான் சைன் அலைகள். 549 00:44:09,149 --> 00:44:13,987 இந்தப் பாதைகள்... அவை வேறு ஏதோ ஒன்றைக் குறிக்கின்றன. 550 00:44:15,113 --> 00:44:17,741 அந்த செயற்கைக்கோள் விஷயங்களைப் பற்றி அப்பா பேசியதை நீ கேட்டிருக்கிறாயா? 551 00:44:17,741 --> 00:44:20,661 நான் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கிறேன். அவர்கள் கேள்வி கேட்பார்கள். 552 00:44:23,247 --> 00:44:24,331 நான் இந்தக் கோப்புகளைப் பார்க்கிறேன். 553 00:44:30,629 --> 00:44:31,755 சரி. 554 00:44:36,885 --> 00:44:38,220 இந்தப் புள்ளிகள்... 555 00:44:38,220 --> 00:44:39,888 அவை விண்மீன்கள் போன்றவை. 556 00:44:41,139 --> 00:44:42,307 ஆனால் இது நட்சத்திர வரைபடம் அல்ல. 557 00:44:43,016 --> 00:44:44,268 இல்லை. 558 00:44:44,268 --> 00:44:48,105 இது உலக வரைபடம், ஆனால், அவர் கண்டங்களை மறைத்துள்ளார். 559 00:45:02,536 --> 00:45:03,579 அதை என்னிடம் கொடு. 560 00:45:09,418 --> 00:45:10,419 நீ என்ன செய்கிறாய்? 561 00:45:12,337 --> 00:45:14,131 அதை அங்கே பிடிக்கிறீர்களா? 562 00:45:24,349 --> 00:45:25,392 நாம் ஏன் இதைச் செய்கிறோம்? 563 00:45:26,268 --> 00:45:29,021 எனது முதல் கலை நிறுவலே, முன்நிறுத்தப்பட்ட படங்களைப் பற்றிதான். 564 00:45:29,646 --> 00:45:33,108 ஒரு படத்தை மற்றொன்றில் வைத்தால், முற்றிலும் புதிய படம் எப்படி வெளிப்படுகிறது என்பதைப் பற்றியது. 565 00:45:33,609 --> 00:45:34,818 ஆம், எனக்கு நினைவிருக்கிறது. 566 00:45:55,422 --> 00:45:56,423 ஆம். 567 00:46:08,519 --> 00:46:09,811 சான் ஃபிரான்சிஸ்கோ. 568 00:46:10,896 --> 00:46:12,397 அலாஸ்கா. 569 00:46:16,443 --> 00:46:17,319 ஆப்பிரிக்கா. 570 00:46:20,489 --> 00:46:22,074 அவர் சென்ற பாதை இதுவாகத்தான் இருக்க வேண்டும். 571 00:46:22,950 --> 00:46:24,868 ஆம், இதே தான். 572 00:46:24,868 --> 00:46:28,121 இதைத்தான் நாம் தேடினோம். அற்புதம். நாம் கிளம்பலாம். 573 00:46:54,690 --> 00:46:56,316 ஆக, நீங்களும் ஜேம்ஸும். 574 00:46:57,734 --> 00:46:59,152 நீங்கள் இருவரும்... 575 00:47:01,446 --> 00:47:05,158 நான் தயாராவதற்காக அவன் காத்திருக்கிறான். 576 00:47:07,619 --> 00:47:09,413 அப்பா உங்களுக்கு செய்த துரோகத்திற்காக வருந்துகிறேன். 577 00:47:10,414 --> 00:47:12,040 முப்பது வருடங்கள். அவருக்காக உங்கள் வாழ்க்கையை வீணடித்துவிட்டீர்கள். 578 00:47:12,040 --> 00:47:13,375 இல்லை, நான்... 579 00:47:16,128 --> 00:47:19,673 அவர் என்னை ஏமாற்றுகிறார் என நான் கண்டுபிடித்திருக்கலாம். 580 00:47:20,299 --> 00:47:21,550 நான் கேட்டிருக்கலாம். 581 00:47:23,260 --> 00:47:24,928 நான் டோக்கியோவிற்கு போயிருக்கலாம். 582 00:47:26,263 --> 00:47:31,685 ஆனால், நான் உண்மையை அறிய விரும்பவில்லை. பகுதி நேர கணவராக ஒருவர் இருப்பதை விரும்பினேன். 583 00:47:32,269 --> 00:47:34,771 அப்படியானால், உனக்கு ஒரு பகுதி-நேர அப்பா கிடைத்தார்... 584 00:47:36,356 --> 00:47:38,233 உனக்கு அதைவிட சிறந்த விஷயங்கள் கிடைத்திருக்கணும். 585 00:47:51,580 --> 00:47:53,373 அப்பா அலாஸ்காவில் இறக்கவில்லை. 586 00:47:54,750 --> 00:47:55,751 என்ன? 587 00:47:57,002 --> 00:48:03,217 காட்ஸில்லாவைப் பற்றி ஆராயும், சிஐஏ போன்ற ஏதோ ஒரு ரகசிய அமைப்பிற்காக அவர் வேலை செய்தார். 588 00:48:08,972 --> 00:48:10,432 அவரைக் கண்டுப்பிடிக்கப் போகிறேன். 589 00:48:17,147 --> 00:48:18,357 சரி, உனக்கு எப்படி இருக்கு? 590 00:48:19,525 --> 00:48:20,526 நன்றாக. 591 00:48:21,026 --> 00:48:23,278 அப்பா மாயமானதிலிருந்து, முதன் முறையாக இப்போதுதான், 592 00:48:23,278 --> 00:48:26,740 எல்லாமே மோசமாக இல்லை என உணர்கிறேன், சரியா? அது விசித்திரமாக இருக்கா? 593 00:48:27,991 --> 00:48:31,995 சமீபத்தில்தான் விசித்திரம் என்ற வார்த்தைகக்கான விளக்கத்தை மாற்றினேன். எனவே எனக்குத் தெரியாது. 594 00:48:34,581 --> 00:48:35,832 நான் அம்மாவை அழைக்கப் போகிறேன். 595 00:48:36,625 --> 00:48:38,502 சரி. விதியை ஞாபகம் வைத்துக்கொள். 596 00:48:38,502 --> 00:48:39,920 - குறிப்பிடாமல். - ஆம். 597 00:49:11,159 --> 00:49:15,664 நான் வீட்டிற்குப் போக வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். 598 00:49:19,626 --> 00:49:21,920 புத்திசாலி பெண். உன்னைத் திரும்ப தொடர்புகொள்கிறேன். 599 00:50:43,085 --> 00:50:45,087 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்