1 00:01:25,252 --> 00:01:27,546 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 2 00:01:47,399 --> 00:01:49,401 {\an8}அமெரிக்கப் பாதுகாப்புத் தொழில்துறை கூட்டமைப்பு 3 00:01:49,401 --> 00:01:51,486 {\an8}1955 கோடைக்கால பால் நிகழ்ச்சி - பாலி ஹை 4 00:01:54,865 --> 00:01:58,952 வாஷிங்டன், டி.சி. 5 00:02:35,948 --> 00:02:37,115 உனக்காக, டாக்டர். 6 00:02:38,116 --> 00:02:39,868 நான் இதை அணிய வேண்டுமா? 7 00:02:39,868 --> 00:02:41,787 இல்லை. நீ இதைச் சாப்பிடணும். 8 00:02:41,787 --> 00:02:44,790 உனக்கு பசிக்கலாம் என்று நினைத்து, வரும் வழியில் இதை வாங்கி வந்தேன். 9 00:02:45,332 --> 00:02:47,584 ஆமாம், நீ அதை அணிய வேண்டும், கெய். 10 00:02:48,669 --> 00:02:50,337 பதட்டமாக இருக்கிறது தானே, டாக்? 11 00:02:50,337 --> 00:02:52,548 இந்த உடையை அணிந்துக்கொண்டு, மூச்சு விட முடியவில்லை, 12 00:02:52,548 --> 00:02:54,091 இந்த காலணிகள் போட்டுக்கொண்டு, நடக்க முடியவில்லை, 13 00:02:54,091 --> 00:02:57,719 என் பெயரைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத ஆண்களை, நான் கவர வேண்டும், 14 00:02:57,719 --> 00:02:59,471 மற்றும் விரைவாக நம்மோடு பேசுவதை நிறுத்திவிட்டு, 15 00:02:59,471 --> 00:03:01,223 நமது வேலையையே ஆயுதமாகப் பயன்படுத்துவர். 16 00:03:02,057 --> 00:03:03,183 பில்லி ஏன் இங்கு வரவில்லை? 17 00:03:04,268 --> 00:03:06,812 விளையாடுகிறாயா? அந்த ஆடையில் அவன் கேவலமாக இருப்பான். 18 00:03:08,856 --> 00:03:10,816 பாரு, இது வருடத்தில் ஒரே ஒரு இரவு நடக்கும்... 19 00:03:10,816 --> 00:03:13,318 - சரி. - ...சரியா? எனவே இந்த நிகழ்ச்சிக்கு 20 00:03:13,318 --> 00:03:15,404 பணம் கொடுப்பவர்களிடம், நாம் ஹலோ மற்றும் நன்றி சொல்வோம், 21 00:03:15,404 --> 00:03:17,948 - பிறகு நம் வேலையைப் பார்ப்போம். - சரி. சரி. 22 00:03:17,948 --> 00:03:19,116 மூச்சை வெளியே விடு. 23 00:03:19,741 --> 00:03:20,742 சிரி. 24 00:03:22,536 --> 00:03:25,038 - மற்றும்... நன்றி. - சரி. 25 00:03:26,707 --> 00:03:28,000 - ஒரு ட்ரிங்க் குடி. - சரி. 26 00:03:35,799 --> 00:03:36,800 அல்லது மூன்று. 27 00:03:42,181 --> 00:03:45,225 கேப்டன் லீ ஷா. 28 00:03:45,225 --> 00:03:47,144 இவனைப்பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேனா? 29 00:03:47,144 --> 00:03:49,521 இவன், இலக்கில்லாத ஏவுகணை. 30 00:03:49,521 --> 00:03:52,900 இவனை ஒரு பார் சண்டையில் இருந்து நான் காப்பாற்றினேன். 31 00:03:52,900 --> 00:03:56,612 ரத்தம் வழிந்துக்கொண்டு இருந்தான். 32 00:03:56,612 --> 00:03:58,155 ஆனால் திறமை மிக்கவன். 33 00:03:59,489 --> 00:04:00,616 ரொம்ப திறமைசாலி. 34 00:04:00,616 --> 00:04:02,743 உன் சிறப்பம்சத்தை நான் கவனித்தேன், இல்லையா? 35 00:04:02,743 --> 00:04:03,869 ஆமாம், சார். 36 00:04:03,869 --> 00:04:08,665 ராணுவத்தில் வெற்றி பெற என்ன செய்யச் சொன்னேன் என்பது ஞாபகமிருக்கா? 37 00:04:09,249 --> 00:04:11,502 - நினைவிருக்கிறதா, லீலன்ட்? - நிச்சயமாக ஞாபகமிருக்கு, சார். 38 00:04:11,502 --> 00:04:15,380 இனிமேல், கடற்படை வீரர்களை மட்டும் அடிக்கச் சொன்னீர்கள். 39 00:04:19,134 --> 00:04:20,177 அப்படித்தான் சொன்னீர்கள். 40 00:04:25,307 --> 00:04:26,642 இப்போது உன்னைப் பாரு. 41 00:04:26,642 --> 00:04:30,646 மோனார்க் பிராஜெக்ட்டின் எதிர்காலமே தன் கையில் இருக்கும் ஒரு கேப்டன் ஆகியிருக்கிறாய். 42 00:04:31,146 --> 00:04:33,774 இந்த மர்மமான மோனார்க் பிராஜெக்ட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம். 43 00:04:33,774 --> 00:04:34,900 அற்புதம். 44 00:04:34,900 --> 00:04:38,403 எங்கள் வேலை அமெரிக்க பாதுகாப்பிற்கு மட்டுமல்ல உலக மேன்மைக்கே 45 00:04:38,403 --> 00:04:41,323 முக்கியம் என புரிந்துகொள்வீர்கள். 46 00:04:41,907 --> 00:04:44,409 எங்கள் குழுவின் சிந்தனையாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், இதோ, 47 00:04:44,409 --> 00:04:45,702 டாக்டர். கெய்கோ மியுரா. 48 00:04:46,620 --> 00:04:48,539 - உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி, டாக்டர். - ஜெனரல். 49 00:04:49,039 --> 00:04:50,499 நன்றி, கேப்டன். 50 00:04:50,499 --> 00:04:53,085 மியுரா? ஜப்பானிய பெயர் தானே? 51 00:04:53,085 --> 00:04:55,546 ஹே. இவள் மிகவும் திறமையானவர்களுள் ஒருத்தி. 52 00:05:11,436 --> 00:05:12,688 “திறமையானவர்களுள் ஒருத்தி.” 53 00:05:14,064 --> 00:05:15,732 - பக்கெட்... - ஜெனரல் பக்கெட். 54 00:05:15,732 --> 00:05:18,318 - ...மிக மோசமானவன். - ஹே, மெதுவாகப் பேசு. 55 00:05:19,695 --> 00:05:20,696 சரியா? 56 00:05:21,405 --> 00:05:26,326 ஹே, அவர்களைப் போன்றவர்கள் பழமைவாதிகளாக இருப்பர். 57 00:05:27,744 --> 00:05:30,205 நாம் இன்னொரு டைட்டன்-ஐ கண்டுபிடித்தால், 58 00:05:30,205 --> 00:05:32,457 இந்த பழமைவாதிகள் அதை அழித்து விடுவார்கள் 59 00:05:32,457 --> 00:05:34,334 - அல்லது ரெட் ஸ்கொயருக்கு அழைத்து வருவார்கள். - கெய். 60 00:05:39,506 --> 00:05:40,507 சரி. 61 00:05:41,633 --> 00:05:45,762 “ஒரு சுத்தியலுக்கு, ஆணிதான் உலகம்” என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? 62 00:05:45,762 --> 00:05:46,847 ஆமாம். 63 00:05:47,931 --> 00:05:49,892 இது ஒரு ஹார்ட்வேர் கடை. 64 00:05:53,103 --> 00:05:55,731 ஆமாம். என் நாட்டில், நாங்கள் இப்படிச் சொல்வோம், 65 00:05:55,731 --> 00:05:58,317 “நீண்டிருக்கும் ஆணி சுத்தியலால் அடிக்கப்படும்”. 66 00:06:02,446 --> 00:06:03,447 நீ அப்படியில்லை. 67 00:06:05,199 --> 00:06:06,658 இல்லை, அவர்கள் எவ்வளவு பழமைவாதிகளாக இருந்தாலும், 68 00:06:08,285 --> 00:06:10,245 நீ அவர்கள் எண்ணத்தை மாற்றப் போகிறாய். 69 00:06:11,872 --> 00:06:13,040 எப்படி? 70 00:06:14,124 --> 00:06:15,417 ஏனெனில், எப்போதும் அப்படித்தான் செய்வாய். 71 00:06:17,461 --> 00:06:18,670 நீ இப்படித்தான், கெய். 72 00:06:20,964 --> 00:06:22,174 நீ ஒரு... 73 00:06:23,967 --> 00:06:25,135 இயற்கையின் சக்தி. 74 00:06:46,573 --> 00:06:47,574 அட வா. 75 00:06:49,117 --> 00:06:51,036 மோனார்க்கிற்காக நான் சிரமப்பட்டு செய்யும் வேலைகள். 76 00:07:35,956 --> 00:07:36,957 என்ன? 77 00:08:01,190 --> 00:08:03,233 - என்ன செய்கிறாய்? - உன்னை டிப் செய்கிறேன். 78 00:08:07,821 --> 00:08:08,906 அவர்கள் கவனிக்கிறார்கள். 79 00:09:26,275 --> 00:09:28,318 {\an8}உன்னால் அவர்களில் ஒருவராக இருக்க முடியும். 80 00:09:28,318 --> 00:09:30,696 {\an8}ஒருவேளை ஜெனரல் பக்கெட் சொல்வது சரியாக இருக்கலாம். 81 00:09:31,655 --> 00:09:34,408 ராணுவ வேலையில் இருப்பது அவ்வளவு மோசமில்லை. 82 00:09:35,993 --> 00:09:37,160 இப்படிப்பட்ட பல இரவுகள் கிடைக்கும். 83 00:09:38,787 --> 00:09:39,830 இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை கிடைக்கும். 84 00:09:42,499 --> 00:09:43,625 ஒரு வீடு கிடைக்கும். 85 00:09:43,625 --> 00:09:44,710 அக்கம்பக்கத்தினர் கிடைப்பார்கள். 86 00:09:46,461 --> 00:09:48,922 அக்கம்பக்கத்தினரோடு கொல்லைப்புறத்தில் பார்பிக்யுகள் சாப்பிடலாம். 87 00:09:49,548 --> 00:09:51,717 - பெண்களோடு ஞாயிற்றுக்கிழமை மதியஉணவு. - ஆமாம். 88 00:09:53,218 --> 00:09:54,261 - குழந்தைகள். - குழந்தைகள். 89 00:10:08,150 --> 00:10:10,277 குழந்தைகள் பற்றி எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்ன தெரியுமா? 90 00:10:12,321 --> 00:10:13,989 “எனக்குத் தெரியாது” என்று சொல்ல பயப்பட மாட்டார்கள். 91 00:10:15,240 --> 00:10:19,703 ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்றும், ஒரு சாகசம் மற்றும் மர்மம் போல இருக்கும். 92 00:10:21,538 --> 00:10:22,956 கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவார்கள். 93 00:10:25,250 --> 00:10:27,127 குழந்தைகள் பற்றி எனக்கு என்ன பிடிக்கும் தெரியுமா? 94 00:10:29,087 --> 00:10:30,547 அவர்களை உருவாக்குவது. 95 00:10:43,018 --> 00:10:44,561 கேப்டன் ஷா? 96 00:10:45,687 --> 00:10:47,689 இது மெல்லமாக இயங்கும் லிஃப்ட் போல. 97 00:10:49,775 --> 00:10:51,318 கேப்டன் ஷா? 98 00:10:52,653 --> 00:10:55,239 கேப்டன் லீ ஷாவிற்கு பில் ராண்டாவிடம் இருந்து... 99 00:10:55,239 --> 00:10:57,449 - இல்லை. - அவசர செய்தி வந்திருக்கு. 100 00:10:58,325 --> 00:10:59,535 இல்லை. எனக்கு இந்த கஷ்டம் வேண்டாம். 101 00:11:04,706 --> 00:11:06,333 வேறே பார்ட்டியில் பார்த்துக்கொள்ளலாம், வீரரே. 102 00:11:13,924 --> 00:11:14,925 நான்தான் ஷா. 103 00:11:18,929 --> 00:11:20,764 மோனார்க்கிற்காக நான் சிரமப்பட்டு செய்யும் வேலைகள். 104 00:11:25,269 --> 00:11:29,481 டெல்டா ஜங்க்ஷன், அலாஸ்கா 105 00:11:58,302 --> 00:11:59,344 டுவால்? 106 00:12:02,556 --> 00:12:03,557 நான் ஏற உதவேன்? 107 00:12:04,099 --> 00:12:05,976 - என்ன... - ஆமாம், அந்தக் கிழவன் தான், என்ன? 108 00:12:05,976 --> 00:12:07,269 திட்டம் மாறிவிட்டது. 109 00:12:08,312 --> 00:12:10,480 கர்னல், உங்களுக்கு ஃபிரெஞ்ச் தெரியும் என கோப்பு சொல்கிறது. 110 00:12:10,480 --> 00:12:12,482 அது உண்மை என்றால், தொண்டையைச் செருமுங்கள். 111 00:12:14,735 --> 00:12:18,197 சிறப்பு. ஆறு வரை எண்ணிவிட்டு, படுத்துவிடுங்கள். 112 00:12:43,388 --> 00:12:44,681 சூப்பர். 113 00:12:54,608 --> 00:12:56,818 இன்னொரு டைட்டன் வரப் போகிறது. 114 00:12:56,818 --> 00:12:59,446 அதை தடுத்து நிறுத்த தெரியுமென நினைக்கிறீங்க, ஆனால் மோனார்க் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 115 00:13:01,198 --> 00:13:04,117 பூமியில் இருக்கும் சிறந்த இயற்பியலார்கள், புவியிலாளர்கள் மற்றும் விலங்கியலாளர்களை விட 116 00:13:04,117 --> 00:13:07,287 உங்களுக்கு எப்படி அதிகம் தெரிந்திருக்கும்? 117 00:13:08,247 --> 00:13:09,706 அதிகம் தெரியாது... 118 00:13:10,791 --> 00:13:13,043 ஆனால் என்ன நடக்கிறது என்ற ஒரு புரிதல் எனக்கு இருக்கிறது. 119 00:13:16,463 --> 00:13:18,882 வாய்ப்பு கிடைத்திருந்தபோது, நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. 120 00:13:19,842 --> 00:13:21,552 இப்போது அதை ஈடு செய்யணும் அல்லது அந்த முயற்சியில் 121 00:13:22,970 --> 00:13:24,304 இறக்கணும் என முடிவெடுத்துவிட்டேன். 122 00:13:24,304 --> 00:13:26,807 உங்களுக்கு தெரிந்ததை மோனார்க்கிடம் சொல்லலாமே? அவர்கள் கண்டிப்பாக உதவுவார்கள். 123 00:13:26,807 --> 00:13:29,142 பல வருடங்களாக, அவர்களுக்கு இது எல்லாமே தெரியும். 124 00:13:29,142 --> 00:13:32,396 அவர்களிடம் பல வருடங்களாக இதைப் பற்றிச் சொல்கிறேன். 125 00:13:33,230 --> 00:13:35,607 அவர்கள் அதை நம்பவில்லை. 126 00:13:36,275 --> 00:13:38,861 - ஏன் அப்படி? - ஏனெனில் நான் ஒரு பைத்தியக்காரன். 127 00:13:39,736 --> 00:13:42,865 அதிரடி பில் ராண்டா மற்றும் அவனது பித்துபிடித்த மகன் ஹிரோ போல. 128 00:13:42,865 --> 00:13:44,616 இது அற்புதமாக இருக்கு, இல்லையா? 129 00:13:45,117 --> 00:13:50,163 அவர்களோடு ஒத்துப்போகாதவர்கள் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும் என்பது. 130 00:13:57,421 --> 00:13:59,089 நீங்கள் எப்படி, மேடம்? 131 00:14:02,259 --> 00:14:03,302 என் சகோதரி, சாண்ட்ரா. 132 00:14:04,178 --> 00:14:05,429 அவள் ஜப்பானில் வேலை செய்தாள். 133 00:14:07,139 --> 00:14:08,140 ஜெஞ்சீரா. 134 00:14:12,603 --> 00:14:16,315 “இனி முடியவே முடியாது” என சொல்லிவிட்டுத்தான் எங்களுள் சிலர் மோனார்க்கிற்கு வந்தோம். 135 00:14:17,816 --> 00:14:18,817 உண்மையாகச் சொல்கிறேன். 136 00:14:20,444 --> 00:14:25,407 மேலும், என்னைப் போல நினைப்பவர்கள், யாராவது ஒருவர் வழிகாட்டுவார்களா என்று காத்திருக்கிறார்கள். 137 00:14:28,619 --> 00:14:29,995 அது நீங்கதான் என நினைக்கிறேன். 138 00:14:33,790 --> 00:14:35,000 இப்போது நான் பைத்தியம் போலத் தெரிகிறேனா? 139 00:14:38,795 --> 00:14:41,673 நீயும் நானும் நிறைய பேச வேண்டும் என நினைக்கிறேன். 140 00:15:00,442 --> 00:15:03,028 மோனார்க் தலைமையகம் 1955 141 00:15:03,737 --> 00:15:05,072 ஹே. குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் 142 00:15:05,072 --> 00:15:07,824 அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை, 143 00:15:09,284 --> 00:15:11,954 - ஆனால் நமக்கு உயிரோடு ஒன்று கிடைத்துள்ளது. - கண்ணால் பார்த்த சாட்சி இருக்கா? 144 00:15:12,496 --> 00:15:14,873 ஒருவன் அதைப் பார்த்ததாக நினைக்கிறான். 145 00:15:14,873 --> 00:15:16,583 - சந்தேகமாக உள்ளதே... - நாம் என்ன மாதிரியான தரவு... 146 00:15:17,209 --> 00:15:19,127 - என்னை மன்னிச்சிடு, டாக்டர். - மன்னிச்சிடு, கேப்டன். 147 00:15:21,797 --> 00:15:22,798 சரி. 148 00:15:23,423 --> 00:15:25,843 ஹே, நீ தற்போது செய்வதை எப்படிச் செய்கிறாய் என தெரியவில்லை, கெய், 149 00:15:25,843 --> 00:15:27,845 ஆனால் அந்த சிறிய அலை போல உள்ள கோடு, சட்டென்று 150 00:15:27,845 --> 00:15:30,973 மேல் பக்கத்திற்குச் சென்றால் ஏதோ பிரச்சனை என அர்த்தம் என்று எனக்குத் தெரியும். 151 00:15:30,973 --> 00:15:34,768 இதுபோன்ற ஐசோடோபிக் சிக்னேச்சர்களை ஃபிலிப்பைன்ஸில் மட்டுமே 152 00:15:35,894 --> 00:15:36,895 பார்த்திருக்கிறேன். 153 00:15:38,397 --> 00:15:39,940 அதுதான் லாட்டனின் அழிவுக்கு நம்மை இட்டுச் சென்றது. 154 00:15:39,940 --> 00:15:41,483 அப்படி என்றால், இது டைட்டானா? 155 00:15:41,483 --> 00:15:43,110 உறுதியாக இது டைட்டன் அல்ல. 156 00:15:43,110 --> 00:15:45,487 சரி, ஆனால் இது ஒரு பதிலே கிடையாதே. 157 00:15:46,071 --> 00:15:47,823 அது அறியப்படாத நம் விமானமாக இல்லை என்றால், வேறு என்னது? 158 00:15:47,823 --> 00:15:50,158 ஆங்கிலத்தில் உள்ள மிக அழகான, மூன்று வார்த்தைகள்: 159 00:15:51,952 --> 00:15:53,620 அது எனக்குத் தெரியாது. 160 00:15:53,620 --> 00:15:55,497 - நாம் ஜப்பானுக்குப் போக வேண்டும். - சரி. 161 00:15:59,209 --> 00:16:00,377 இப்போதா? 162 00:16:00,377 --> 00:16:03,589 நமது பட்ஜெட் திட்டத்தை வெள்ளிக்கிழமை அன்று குழுவிடம் சொல்லப் போகிறோம். 163 00:16:03,589 --> 00:16:05,549 - ஜெனரல் பக்கெட் சொன்னதை நீயே கேட்டாய். - பக்கெட்டா? 164 00:16:05,549 --> 00:16:07,342 பட்ஜெட் கூட்டங்களைப் பற்றி டைட்டன்ஸ் கவலைப்படுவதில்லை, லீ. 165 00:16:07,342 --> 00:16:10,387 ஏனென்றால் டைட்டன்ஸ் அவற்றின் உணவுக்காக மாரடிக்க வேண்டியதில்லை, கெய். 166 00:16:10,387 --> 00:16:12,347 ஆனால், யாரால் மாரடிக்க முடியும் தெரியுமா? 167 00:16:13,682 --> 00:16:15,726 அருமை. நாம் பிரிந்து சாதிப்போம். 168 00:16:15,726 --> 00:16:17,603 நீ இங்கேயே இருந்து, ஹார்ட்வேர் கடை விஷயத்தை பார்த்துக்கொள், 169 00:16:17,603 --> 00:16:19,396 - மற்றும்... - முடியாது. 170 00:16:19,396 --> 00:16:22,191 டைட்டன் வேட்டைக்கு நான் உன்னைத் தனியாகப் போக அனுமதிக்க மாட்டேன். 171 00:16:24,276 --> 00:16:26,820 - அல்லது உன்னை. உங்கள் இருவரையுமே. - சரி. 172 00:16:26,820 --> 00:16:28,530 இருவரையும்... நான் சொல்வது உங்களுக்கே புரியும். 173 00:16:28,530 --> 00:16:30,866 டைட்டன்களை வேட்டையாட நமக்குப் பணம் தேவை, 174 00:16:30,866 --> 00:16:34,578 ஆனால், பணத்தைப் பெற டைட்டன்ஸ் இருப்பதை நாம் நிரூபிக்க வேண்டும். 175 00:16:36,246 --> 00:16:39,416 கேளு, மோனார்க்கின் நன்மைக்காக, நாம் ஒத்துழைக்க வேண்டும். 176 00:16:47,883 --> 00:16:48,884 {\an8}அலமேடா பாயிண்ட் ஃபெமா ஹவுசிங் 177 00:16:48,884 --> 00:16:52,804 {\an8}- இது சஹாராவின் நடுவிலிருக்கு. - நடுவில் இல்லை. கொஞ்சம்... 178 00:16:52,804 --> 00:16:55,057 - வடக்கு மத்தியில் உள்ளது. - ஆம், ஒரு பெரிய பாலைவனம். 179 00:16:55,057 --> 00:16:56,308 அதனால் என்ன? 180 00:16:56,308 --> 00:16:57,851 நம்மிடம்தான் அப்பாவின் வரைபடம் இருக்கே. 181 00:16:59,144 --> 00:17:00,896 தைரியம் கொண்டு ஒரு தொப்பியை எடுத்துக்கொள். 182 00:17:00,896 --> 00:17:02,356 நாம் எப்படி அங்கு செல்லப் போகிறோம்? 183 00:17:03,357 --> 00:17:04,566 எங்கே போவதற்கு? 184 00:17:06,108 --> 00:17:07,194 - அம்மா? - அடச்சே. 185 00:17:07,194 --> 00:17:08,403 கர்னல். 186 00:17:08,987 --> 00:17:11,281 - அம்மா? - கேட், உன் அம்மாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. 187 00:17:11,281 --> 00:17:13,407 அவள் தனது காதலனோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாள், 188 00:17:13,407 --> 00:17:15,368 இப்போது அப்படித்தானே சொல்கிறார்கள். 189 00:17:15,368 --> 00:17:17,621 - எப்படி தப்பித்தீர்கள்? - என்னைப் பற்றி உனக்கே தெரியும். 190 00:17:17,621 --> 00:17:20,749 வெளியில் இருந்து கொஞ்சம் உதவி, சில நேரங்களில் உள்ளே இருந்தும் உதவி பெறுவேன். 191 00:17:20,749 --> 00:17:21,959 அவள் இங்கே என்ன செய்கிறாள்? 192 00:17:21,959 --> 00:17:25,295 இப்போது மிஷல் நமக்கு உதவுகிறாள். 193 00:17:25,295 --> 00:17:26,964 அவள் மிகவும் திறமைசாலியும்கூட. 194 00:17:27,881 --> 00:17:29,216 அவளுடைய உதவியை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். 195 00:17:29,800 --> 00:17:31,260 ஏதோ ஒன்று வரப் போகிறது. 196 00:17:31,260 --> 00:17:34,304 ஜீ-டேவை விட நூறு மடங்கு ஆபத்தானது. 197 00:17:34,888 --> 00:17:36,807 ஒருவேளை ஆயிரம் மடங்காகக்கூட இருக்கலாம். 198 00:17:37,391 --> 00:17:39,476 உன் அப்பா வரவிருப்பதை தடுக்க முயற்சிக்கிறான் என்று நினைக்கிறேன், 199 00:17:39,476 --> 00:17:41,645 அவன் அதை எப்படி செய்வான் என்று எனக்குக் கொஞ்சம் தெரியும். 200 00:17:42,437 --> 00:17:44,314 சரியாகத் தெரிந்துகொள்ள அவனைக் கண்டுபிடிப்பது தான் ஒரே வழி. 201 00:17:44,898 --> 00:17:46,233 அவள் என்னைக் கடத்த முயன்றாள். 202 00:17:46,233 --> 00:17:47,651 என் அம்மாவை மிரட்டினாள். 203 00:17:47,651 --> 00:17:49,361 மோனார்க்கின் உத்தரவின் பேரில். 204 00:17:49,361 --> 00:17:52,114 ஆனால், அவள் நம்முடன் இருப்பதால், இனி மோனார்க்கின் உத்தரவுகளை ஏற்க மாட்டாள், 205 00:17:52,114 --> 00:17:54,825 எனவே நீங்கள் அவளை நம்பலாம். 206 00:17:56,577 --> 00:17:59,079 மேலும், அவள்தான் நமக்கு போக்குவரத்தை வழங்கப் போகிறாள். 207 00:18:00,414 --> 00:18:05,043 இப்போது நமக்குத் தேவையானது ஒரு இடம் தான், அது நீங்கள் காட்டப் போகும் இடம் தான். 208 00:18:14,052 --> 00:18:15,804 அவர்கள் இங்கே இருப்பதாகத்தான் செல்ஃபோன் டவர் காட்டுகிறது. 209 00:18:15,804 --> 00:18:17,848 அவர்கள் எதைத் தேடினார்கள் என்பது நமக்குத் தெரியாது. 210 00:18:20,225 --> 00:18:21,894 சரி, கொலம்போ. உங்கள் திறமையைக் காட்டுங்கள். 211 00:18:24,563 --> 00:18:26,899 வஞ்சப்புகழ்ச்சி செய்தாய் என தெரியும், ஆனால், உண்மையில் எனக்கு கொலம்போவைப் பிடிக்கும் 212 00:18:26,899 --> 00:18:29,401 இதுவரை ஒருவர் என்னிடத்தில் சொன்ன நல்ல விஷயம் இதுவாகத்தான் இருக்கும். 213 00:18:29,401 --> 00:18:30,903 உனக்கு நண்பர்கள் தேவை. 214 00:18:30,903 --> 00:18:34,031 - எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். - இணைய நண்பர்கள் அல்ல. 215 00:18:36,325 --> 00:18:40,370 ஆக, அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? எதைத் தேடினார்கள்? 216 00:18:43,373 --> 00:18:45,501 சரி. 217 00:18:46,084 --> 00:18:50,547 எனவே, ஹிரோஷி, இந்த ஆடம்பரமான காட்சியுடன் 218 00:18:50,547 --> 00:18:52,424 அலுவலகத்தை வாடகைக்கு எடுக்கிறார், சரியா? 219 00:18:52,424 --> 00:18:55,093 ஆனால் முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறார். 220 00:18:55,093 --> 00:18:56,303 எதற்காக? 221 00:18:57,012 --> 00:18:58,305 இங்கிருப்பதை அப்படியே... 222 00:19:00,682 --> 00:19:02,059 பார்த்துக் கொண்டிருக்கத்தான். 223 00:19:25,582 --> 00:19:26,583 அது என்னது? 224 00:19:27,793 --> 00:19:28,794 இந்த அமைப்பு. 225 00:19:30,170 --> 00:19:31,463 எங்கோ பார்த்தது போல உள்ளது, அல்லவா? 226 00:19:32,339 --> 00:19:33,340 இந்தத் துளைகள். 227 00:19:35,300 --> 00:19:36,301 துளைகள் இருக்கிறதா? 228 00:19:40,305 --> 00:19:43,225 மோனார்க்கிடமிருந்து நாடு கடத்தப்பட ஹிரோஷி என்ன செய்தார்? 229 00:19:43,225 --> 00:19:44,309 அவரது கோப்பு சீல் வைக்கப்பட்டுள்ளது. 230 00:19:45,519 --> 00:19:46,603 அவர் நாடு கடத்தப்படவில்லை. 231 00:19:48,897 --> 00:19:50,732 அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல். 232 00:19:56,864 --> 00:19:59,491 ஆழமான விண்வெளி செயற்கைக்கோள்களை மீண்டும் மீண்டும் தொடர்ந்து குறிவைத்து, 233 00:19:59,491 --> 00:20:01,785 அவர் பார்க்கக்கூடாத விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். 234 00:20:01,785 --> 00:20:04,246 - எதைப் போல? - பூமியைப் போல. 235 00:20:04,246 --> 00:20:06,123 சரி, அவர்கள் சாதாரணமாக எதைப் பார்ப்பார்கள்? 236 00:20:06,123 --> 00:20:07,207 விண்வெளி. 237 00:20:12,588 --> 00:20:14,339 மின்காந்த ஸ்பெக்ட்ரம். 238 00:20:15,007 --> 00:20:16,383 காஸ்மிக் கதிர்வீச்சு. 239 00:20:17,134 --> 00:20:18,218 காமா கதிர்கள். 240 00:20:22,639 --> 00:20:26,101 அது வரக்கூடாத இடங்களிலிருந்து வருவதைத்தான் பார்ன்ஸ் கண்டறிந்தார். 241 00:20:26,101 --> 00:20:27,519 ஆமாம். பூமியில் இருந்து. 242 00:20:30,147 --> 00:20:31,899 அவர்கள் என்ன தேடினார்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. 243 00:20:32,733 --> 00:20:38,864 பில் ராண்டாவின் ஆய்வுகள் அனைத்தையும், அவர் தனது கோப்புகளில் சேர்க்கிறார். 244 00:20:38,864 --> 00:20:41,742 ஆராய்ச்சிப் பயணங்கள், கண்காணிப்பு புறக்காவல் நிலையங்கள். 245 00:20:41,742 --> 00:20:45,204 இந்த கோப்புகள் மோனார்க் ஆகின்றன. 246 00:20:46,038 --> 00:20:47,039 ஒற்றைத் துளைகள் உள்ள 247 00:20:47,831 --> 00:20:51,001 இந்த இடங்களில்தான் மோனார்க்கிற்கு அலுவலகங்கள் உள்ளன. 248 00:20:52,252 --> 00:20:57,591 இது... அவுட்போஸ்ட் 4, மற்றும் 15, 47. 249 00:20:57,591 --> 00:20:58,675 ஆனால்... 250 00:20:59,718 --> 00:21:02,221 இந்த கொத்துகள்... 251 00:21:04,598 --> 00:21:06,934 ஹிரோஷி செயற்கைக்கோள்களை 252 00:21:06,934 --> 00:21:09,228 எங்கு திருப்பி அனுப்பினார் என்ற தரவை நாம் கண்டுபிடித்தால், 253 00:21:10,103 --> 00:21:11,355 நமக்கு சரியான வழி கிடைத்துவிடும். 254 00:21:12,814 --> 00:21:15,234 - ஆபரேஷன்ஸ் துறை. - டேட்டா கல்லிங்கிலுள்ள காலின்ஸோடு இணைக்கவும். 255 00:21:15,234 --> 00:21:16,985 எனக்கு சில செயற்கைக்கோள் பதிவுகளை எடுக்க வேண்டும். 256 00:21:18,111 --> 00:21:18,946 சரி, காத்திருக்கிறேன். 257 00:21:20,697 --> 00:21:22,074 ஜீ-டேவிற்கு இரண்டு நாட்களுக்கும் முன்பு: 258 00:21:22,074 --> 00:21:25,118 காட்ஸில்லா ஹவாய்க்கு மேற்கே இந்த கிளஸ்டரில் வெளிப்பட்டு, 259 00:21:25,118 --> 00:21:26,411 பிரதான நிலப்பகுதியை நோக்கிச் செல்கிறது. 260 00:21:26,411 --> 00:21:27,704 காமா கதிரின் உயர்வு, சரியா? 261 00:21:28,372 --> 00:21:31,875 ஜீ-டேக்குப் பிறகு, காட்ஸில்லா மேற்கு நோக்கி நீந்துகிறது. மற்றொரு உயர்வு. 262 00:21:31,875 --> 00:21:35,295 ஆனால், ஹிரோஷி இந்த கிளஸ்டருக்கு வடக்கே பறந்திருக்கிறார். 263 00:21:35,295 --> 00:21:38,549 ஷாவையும், அவரது குழந்தைகளையும், அந்த புதிய டைட்டனையும் நாம் பார்த்த இடத்தில் 264 00:21:39,216 --> 00:21:40,592 மற்றொரு காமா கதிர் அதிகரிப்பு. 265 00:21:40,592 --> 00:21:42,886 எனவே, அவர்கள் தங்கள் அப்பாவைத் தேடுகின்றனர். 266 00:21:45,055 --> 00:21:46,598 எனவே, அவர்கள் இப்போது எங்கே போகிறார்கள்? 267 00:21:48,809 --> 00:21:51,812 இதை ஒரு சுரங்கப்பாதை வரைபடமாக பார்த்தோம் என்றால், 268 00:21:51,812 --> 00:21:54,064 இவை தான் நிலையங்கள், 269 00:21:54,064 --> 00:21:56,275 வரிசையில் உள்ள அடுத்த நிறுத்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். 270 00:21:56,275 --> 00:22:00,487 இப்போது, ஹிரோஷி மேலும் மூன்று காமா கதிர் அதிகரிப்பை, பதிவு செய்தது போல் தெரிகிறது. 271 00:22:03,073 --> 00:22:04,741 இங்கே, மத்திய ஆசியாவில். 272 00:22:05,409 --> 00:22:07,744 மற்றும்... எந்த இடமாக இருக்கும்? வியட்நாம், கம்போடியா? 273 00:22:10,664 --> 00:22:11,665 மற்றும் இங்கே. 274 00:22:14,960 --> 00:22:15,961 அருமையாக யோசித்திருக்கிறாய். 275 00:22:15,961 --> 00:22:18,672 ஆம். அதுதான் கொலம்போவின் சிறப்பம்சமே. 276 00:22:19,464 --> 00:22:20,632 எப்போதுமே அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும். 277 00:22:22,551 --> 00:22:24,678 - நான் காலின்ஸ் பேசுகிறேன். - நான்தான் வெர்டூகோ. 278 00:22:26,388 --> 00:22:29,766 டிம் அனுப்பும் கோவார்டினேட்ஸுக்கு நாம் செயற்கைக்கோள்களை திருப்பிவிட வேண்டும். 279 00:22:29,766 --> 00:22:31,143 டாக்டர் பார்ன்ஸை தொடர்பில் இணைக்கவும். 280 00:22:31,143 --> 00:22:32,811 நாங்கள் காமா கதிர் அதிகரிப்புகளைத் தேடுகிறோம். 281 00:22:34,438 --> 00:22:36,940 ஹதெருமாத் தீவு 282 00:22:37,941 --> 00:22:39,109 எனக்கு இது பிடித்துவிட்டது. 283 00:22:44,656 --> 00:22:45,657 டாக்டர் சுஸுகி? 284 00:22:47,826 --> 00:22:48,827 எங்களை மன்னிக்கவும். 285 00:22:50,787 --> 00:22:51,747 டாக்டர் மியுரா! 286 00:22:52,748 --> 00:22:55,626 உங்கள் வரவை எதிர்பார்க்காததற்கு மன்னித்துவிடு. 287 00:22:55,626 --> 00:22:57,044 ஐயோ, என்னையும் மன்னிக்கவும். 288 00:22:57,044 --> 00:22:58,962 எனது அஞ்சல் அல்லது செய்திகளை கொண்டு வர 289 00:22:58,962 --> 00:23:01,089 உள்ளூர்வாசிகள் மிகவும் பயப்படுகிறார்கள். 290 00:23:02,424 --> 00:23:04,384 என் உதவியாளர் கூட ஓடிவிட்டார். 291 00:23:09,348 --> 00:23:11,850 மான்ஸ்டர் தீவுக்கு வரவேற்கிறேன். 292 00:23:14,645 --> 00:23:15,646 மன்னிக்கவும். 293 00:23:16,939 --> 00:23:18,941 அவர், “மான்ஸ்டர் தீவுக்கு வரவேற்கிறேன்” என்றார். 294 00:23:18,941 --> 00:23:20,192 ஆம். அது எனக்குப் புரிந்தது. 295 00:23:20,901 --> 00:23:22,903 யாராவது சுற்றுலா வாரியத்துடன் பேச வேண்டும். 296 00:23:25,781 --> 00:23:27,616 எனவே, கண்காணிப்பு அமைப்பில் பிழை உள்ளதா? 297 00:23:27,616 --> 00:23:28,951 நீ தவறாகப் புரிந்துக்கொண்டாய். 298 00:23:28,951 --> 00:23:31,870 - இல்லை, ஆனால் தரவு துல்லியமாக இருந்தால்... - அப்படித்தான் இருக்கு. 299 00:23:31,870 --> 00:23:35,415 - அப்படியானால் இயற்பியல் தவறு என்று அர்த்தம். - அப்படி இல்லை. 300 00:23:36,875 --> 00:23:38,585 “முழுமையற்றது” என சொல்லலாம். 301 00:23:39,169 --> 00:23:42,381 கோட்பாட்டு இயற்பியல், முரண்பாடுகள் மற்றும் சாத்தியமற்றவையால் புதிராக உள்ளது. 302 00:23:42,381 --> 00:23:43,715 ஆக, இப்போ “கோட்பாட்டு” பகுதி. 303 00:23:43,715 --> 00:23:45,676 - ஆம். இன்னும்... - ஆனால் தரவின் படிப் பார்த்தால், 304 00:23:45,676 --> 00:23:49,054 இங்கு என்ன இருந்தாலும் அது காஸ்மிக் அளவில் காமா கதிர்வீச்சை உருவாக்குகிறது எனத் தெரிகிறது. 305 00:23:50,055 --> 00:23:52,599 எனவே, நான் அதை உருவாக்கினேன். 306 00:23:53,475 --> 00:23:55,936 ஒரு காமா கதிர்வீச்சு சிமுலேட்டர். 307 00:23:57,813 --> 00:23:59,064 எவ்வளவு சிக்னலை நான் உருவாக்குகிறேனோ, 308 00:23:59,064 --> 00:24:02,234 அதற்கு பதிலுக்கு, அங்கு எது இருந்தாலும், அது பன்மடங்கு கதிர்வீச்சை உருவாக்கும். 309 00:24:03,193 --> 00:24:06,446 எனவே நான் அழைத்தால், அது பதிலளிக்கும். 310 00:24:10,075 --> 00:24:12,035 இந்த புத்திசாலி, டைட்டன் ஃபோனை தயாரித்துள்ளார். 311 00:24:13,954 --> 00:24:14,955 அல்லது... 312 00:24:16,623 --> 00:24:19,168 இந்த பைத்தியக்காரன் டைட்டன் தூண்டிலை உருவாக்கியிருக்கிறான். 313 00:24:20,169 --> 00:24:21,295 அவள் சொன்னதே நன்றாக இருக்கு. 314 00:24:24,840 --> 00:24:27,926 அல்ஜீரிய பாலைவனம் 315 00:24:43,025 --> 00:24:44,193 நாம் சரியான இடத்தில் இருக்கிறோம். 316 00:24:50,199 --> 00:24:51,533 என்ன? 317 00:24:51,533 --> 00:24:54,453 பல ஆண்டுகளாக, இந்த ராண்டா குடும்ப பெண்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். 318 00:24:59,291 --> 00:25:01,126 நீங்கள் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. 319 00:25:03,962 --> 00:25:05,380 நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 320 00:25:13,388 --> 00:25:15,015 இது நமது ஒப்பந்தமே கிடையாது. 321 00:25:16,850 --> 00:25:18,393 நான் எப்போது வீட்டிற்கு போக முடியும்? 322 00:25:20,270 --> 00:25:21,813 சூழ்நிலைகள் மாறிவிட்டன. 323 00:25:24,233 --> 00:25:25,234 நான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவேன். 324 00:25:25,776 --> 00:25:26,902 அப்படியா? எப்போது? 325 00:25:27,694 --> 00:25:29,780 பாலைவனத்திலிருந்து நாம் வெளியேறிய உடனே. 326 00:25:30,989 --> 00:25:31,990 நாம் அனைவரும். 327 00:25:54,054 --> 00:25:55,138 உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி, ஸ்காட்டி. 328 00:26:03,522 --> 00:26:04,690 என்ன நடக்கிறது? 329 00:26:04,690 --> 00:26:07,359 இங்கிருந்து நாம் செல்ல போகும் வழியில், இனி சாலையே இல்லை. 330 00:26:07,359 --> 00:26:08,527 இல்லை, நான் அவரைப் பற்றிக் கேட்டேன். 331 00:26:09,361 --> 00:26:10,404 என்ன? 332 00:26:10,404 --> 00:26:13,657 ஆயுதமேந்திய மோனார்க் குண்டருடன் நான் வேலை செய்ய விரும்பவில்லை. 333 00:26:13,657 --> 00:26:15,117 முன்னாள் மோனார்க் குண்டர். 334 00:26:16,076 --> 00:26:19,079 மோனார்க்கில் இருக்கும் அனைவருமே கெட்டவர்கள் அல்ல, கேட். 335 00:26:20,163 --> 00:26:22,666 அதாவது, மேடம் மட்டும்தான் இங்கு நடக்கும் விஷயங்களால் 336 00:26:22,666 --> 00:26:24,418 சலிப்படையவில்லை போல. 337 00:26:24,418 --> 00:26:26,170 கர்னல் ஒரு இயக்கத்தைத் தொடங்குகிறார். 338 00:26:27,462 --> 00:26:31,425 நாம் ஒரு இயக்கத்தைத் தொடங்க இங்கு வரவில்லை, சரியா? 339 00:26:31,425 --> 00:26:33,260 அவர் நமக்கு உதவுவதில் உனக்கு பிரச்சினையா? 340 00:26:33,260 --> 00:26:34,386 அவர்களுள் ஒருவரா? ஆமாம். 341 00:26:34,386 --> 00:26:35,554 ஏன் அவரை நம்ப மறுக்கிறாய்? 342 00:26:35,554 --> 00:26:37,306 ஏனென்றால், ஒவ்வொரு முறை நாம் அப்பாவைத் தேடும் போதும், 343 00:26:37,306 --> 00:26:39,141 அதில் எப்படியாவது மோனார்க் சம்பந்தப்பட்டிருக்கிறது. 344 00:26:39,141 --> 00:26:41,852 மன்னிக்கவும், எல்லாமே பின்னிப் பிணைந்துள்ளது, ஆனால் உண்மைதான், 345 00:26:41,852 --> 00:26:45,105 அனைத்து வழியும் ஒரே இடத்திற்குத்தான் இட்டுச் செல்கிறது. 346 00:26:45,105 --> 00:26:48,442 நினைத்தால் அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம், நான் அப்படிச் செய்தேனா? 347 00:26:51,153 --> 00:26:53,197 சரி. இந்த இடத்திலிருந்து நீ கிளம்ப நினைத்தால், 348 00:26:54,573 --> 00:26:58,577 அதற்கான பின்விளைவுகளால், நாங்களும் பாதிக்கப்படுவோம் என்பதை புரிந்துக்கொள். 349 00:26:59,161 --> 00:27:02,789 பின்விளைவுகளா. என்ன பின்விளைவுகள்? 350 00:27:02,789 --> 00:27:06,293 உங்கள் தாத்தா பாட்டி மற்றும் அப்பா காப்பாற்ற முயன்ற, ஆயிரக்கணக்கான, 351 00:27:06,293 --> 00:27:09,922 கோடிக் கணக்கான மக்கள், உயிரை இழந்திருக்கலாம். 352 00:27:13,509 --> 00:27:14,510 நாம் போகலாம். 353 00:27:23,268 --> 00:27:24,686 நீ கிளம்ப நினைத்தால், நாம் கிளம்பலாம். 354 00:27:25,646 --> 00:27:27,648 ஆனால், நான் அலாஸ்காவை விட்டு கிளம்புவதாகச் சொன்னபோது, 355 00:27:28,232 --> 00:27:29,983 யாரோ ஒருத்தி, “தைரியம் கொண்டு 356 00:27:29,983 --> 00:27:34,655 ஒரு தொப்பியை எடுத்துக்கொள்” என்றாள். சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான். 357 00:27:45,040 --> 00:27:46,041 உன் உதவிக்கு நன்றி. 358 00:27:53,924 --> 00:27:54,925 ஷா? 359 00:27:56,468 --> 00:27:59,054 லீலாண்ட் ஷா? ஷா, நான் பேசுவது கேட்கிறதா? 360 00:27:59,054 --> 00:28:02,057 பில்லி, கேட்கிறது. ஓவர். 361 00:28:02,057 --> 00:28:03,433 லீ! அற்புதம். 362 00:28:04,601 --> 00:28:07,062 தூண்டிலில் மீன் சிக்குகிறது, நண்பா. 363 00:28:09,273 --> 00:28:10,649 எனவே இது உண்மையான ஒப்பந்தம் தானே? 364 00:28:10,649 --> 00:28:13,443 இந்த வேடிக்கையான கூத்தில், இது ரொம்பவே உண்மையான விஷயம். 365 00:28:15,737 --> 00:28:17,906 பில்லி, கெய்கோ எப்படி இருக்கிறாள்? 366 00:28:18,907 --> 00:28:20,242 டாக்டர் மியுரா எப்படி இருக்கிறாள்? 367 00:28:20,242 --> 00:28:22,411 அதிகாலை 04:00 மணிக்கு தூண்டிலை வீசப் போகிறேன். 368 00:28:23,120 --> 00:28:24,997 செய்யலாம், ஏதாவது சிக்குகிறதா என்று பார்ப்போம். 369 00:28:24,997 --> 00:28:26,582 பில்லி, உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்... 370 00:28:33,213 --> 00:28:36,091 சரி நாம் எந்த மீனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், பில்லி? 371 00:28:37,259 --> 00:28:38,260 ஒரு பெரிய இலக்கு. 372 00:28:40,596 --> 00:28:41,597 நீ இங்கு இருந்திருக்கலாம், நண்பா. 373 00:29:01,909 --> 00:29:04,328 என்ன வைத்திருக்கிறாய், ஒரு டைனோசரா? 374 00:29:04,328 --> 00:29:06,747 சரி. நான் அதை டேவ் என்று அழைக்கப் போகிறேன். 375 00:29:08,081 --> 00:29:10,083 ஃபைவ் ஸ்டார் கிரில்-மாஸ்டர் ஜெனரல் 376 00:29:22,471 --> 00:29:25,599 என் குடும்ப உணவு பார்ட்டிக்கு உன்னை வரச் சொன்னதாக 377 00:29:25,599 --> 00:29:27,476 எனக்கு ஞாபகம் இல்லையே, கேப்டன். 378 00:29:30,521 --> 00:29:32,272 - சார். - சாதாரணமாக இரு, லீ. 379 00:29:32,773 --> 00:29:34,608 அட, நாம் என் வீட்டின் பின்புறத்தில் இருக்கிறோம். 380 00:29:36,068 --> 00:29:37,152 ஹாட் டாக் வேண்டுமா? 381 00:29:37,152 --> 00:29:38,529 இல்லை, பரவாயில்லை, சார். 382 00:29:42,950 --> 00:29:45,786 என் ஆட்கள் களத்தில் உள்ளனர், அவர்களுக்கு என் உதவி தேவைப்படுகிறது, சார். 383 00:29:45,786 --> 00:29:48,622 இல்லை, அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள், லீ. அவர்களை ராணுவ வீரர்கள் என அழைப்போம். 384 00:29:48,622 --> 00:29:50,832 ராணுவம் தேவையில்லை, சார். நான் மட்டும்தான் தேவை. 385 00:29:51,625 --> 00:29:55,087 நீ வெளியே தூங்க விரும்புகிறாயா? ஒரு கௌபாயாக? 386 00:29:56,421 --> 00:29:58,549 நீ வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவாய், லீ. 387 00:29:58,549 --> 00:30:00,843 ஆனால் அப்படி ஆக விரும்பினால், நீ இன்னும் கொஞ்சம் தேற வேண்டும். 388 00:30:00,843 --> 00:30:02,386 அதற்குப் பெயர் தான் வாழ்க்கைத்தொழிலை உருவாக்குவது. 389 00:30:02,386 --> 00:30:06,014 - மோனார்க்தான் என் வேலை, சார். - அதை ஒரு வேலையைப் போல நினைப்பதை நிறுத்து. 390 00:30:07,182 --> 00:30:11,019 ஒவ்வொரு ராணுவ அமைப்பிலும் ஜெனரல்களும், ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள். 391 00:30:11,019 --> 00:30:12,437 எனக்குப் புரிகிறது, சார். 392 00:30:12,437 --> 00:30:13,856 நீ என்னை முட்டாளாக்கியிருக்கலாம். 393 00:30:14,523 --> 00:30:15,941 இப்போது, நீதான் முடிவெடுக்க வேண்டும், 394 00:30:15,941 --> 00:30:17,276 நல்ல முடிவெடுப்பாய் என்று நம்புகிறேன். 395 00:30:18,986 --> 00:30:22,531 ஆனால், நீ செய்யும் தேர்வானது, நான் செய்ய வேண்டிய தேர்வுகளை பாதிக்கும் என்பதை புரிந்துகொள். 396 00:30:23,532 --> 00:30:26,243 நீ தவறாக தேர்வு செய்தால், அதன்படிதான் நான் செயல்படுவேன். 397 00:30:26,910 --> 00:30:28,287 ஆனால் நீ சரியான தேர்வு செய்தால், 398 00:30:29,329 --> 00:30:32,916 உன் இஷ்டம் போல நீ மோனார்க்கை நடத்தலாம். 399 00:30:58,192 --> 00:31:00,027 - இது தான். - நிச்சயமாகவா? 400 00:31:01,028 --> 00:31:04,907 வரைபடத்தில் இருப்பது இந்த இடம்தான் என நிச்சயமாக எனக்குத் தெரியும், 401 00:31:04,907 --> 00:31:07,910 ஆனால் அது எதைக் குறிக்கிறது என உன் அப்பாவால் மட்டும்தான் சொல்ல முடியும். 402 00:31:09,453 --> 00:31:11,413 ஆனால், ஆமாம். 403 00:31:12,080 --> 00:31:14,958 இந்த மேட்டுக்கு மேல் தான் என்று நினைக்கிறேன். 404 00:31:44,154 --> 00:31:45,155 அங்கே பாருங்கள். 405 00:31:46,073 --> 00:31:47,658 - எங்கே? - தெரிகிறதா? அதோ அங்கே. 406 00:31:51,286 --> 00:31:52,454 அது அவரா... 407 00:31:52,454 --> 00:31:54,122 நான் ஆடிப் போய்விடுவேன். 408 00:32:15,769 --> 00:32:16,770 அவர் உயிருடன் இருக்கிறார். 409 00:32:18,146 --> 00:32:22,693 அப்பா! இங்கே பாருங்கள், அப்பா! அப்பா! 410 00:32:23,735 --> 00:32:26,822 - அப்பா! - இங்கே மேலே பாரு! 411 00:32:26,822 --> 00:32:28,282 அப்பா! 412 00:32:33,787 --> 00:32:35,038 அப்பா! 413 00:33:22,211 --> 00:33:24,171 குறியீடுகள் கேவலமாக உள்ளன, சுஸுகி. 414 00:33:24,171 --> 00:33:26,882 இதை இயக்கினால் உடனே பதில் வரும் என்று நீ சொன்னதாக நினைத்தேன். 415 00:33:27,716 --> 00:33:28,926 என் அப்பா அடிக்கடி, 416 00:33:28,926 --> 00:33:32,346 “எடுத்தல் என சொல்லாமல், மீன் பிடித்தல் என சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு” என்று சொல்வார். 417 00:33:34,264 --> 00:33:35,766 என் அப்பாவும் அதையேதான் சொல்வார். 418 00:33:42,481 --> 00:33:44,107 நீ எப்போதாவது ஒன்றைப் பார்த்திருக்கிறாயா? 419 00:33:44,691 --> 00:33:45,692 நிச்சயமாகவா? 420 00:33:46,777 --> 00:33:48,445 ஒரு டைட்டனை. 421 00:33:49,821 --> 00:33:52,199 ஆம், நாங்கள் பார்த்திருக்கிறோம். 422 00:33:56,662 --> 00:33:57,829 அவை பயங்கரமாக இருக்கும். 423 00:34:00,624 --> 00:34:01,625 நல்லது! 424 00:34:03,252 --> 00:34:06,213 அற்புதங்கள் பயங்கரமாகத்தான் இருக்க வேண்டும். 425 00:34:06,839 --> 00:34:07,965 நீ அப்படி நினைக்கவில்லையா? 426 00:34:10,801 --> 00:34:12,678 நண்பர்களே, ஏதோ ஒன்று வருகிறது. 427 00:34:13,846 --> 00:34:15,556 இல்லை, அது தண்ணீரிலிருந்து வரவில்லை. 428 00:34:26,859 --> 00:34:29,152 லீ! நீயும் இதில் இணைவாய் என நினைக்கவே இல்லை. 429 00:34:29,152 --> 00:34:31,780 - இதைத் தவறவிட மாட்டேன். - செல்வாக்கு உடையவர்களோடு கச்சேரி எப்படி போனது? 430 00:34:32,364 --> 00:34:34,324 பொறு, அது இன்றுதான் என நினைத்தேன். 431 00:34:34,324 --> 00:34:36,493 அது இன்று தான். 432 00:34:39,621 --> 00:34:43,000 ஹே, இவர்தான் டாக்டர் சுஸுகி 433 00:34:43,000 --> 00:34:45,085 மற்றும், அவர் உருவாக்கியது... 434 00:34:45,085 --> 00:34:47,087 - காமா கதிர்வீச்சு சிமுலேட்டர். - ஆமாம். 435 00:34:47,087 --> 00:34:50,007 நல்ல விஷயம். அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக உள்ளேன். 436 00:34:50,007 --> 00:34:53,010 இதுதான் காமா கதிர்வீச்சை சிமுலேட் செய்யும் ஒரு சாதனம்... 437 00:34:53,010 --> 00:34:55,219 - ஹேய், ஸுக்... - ...மற்றும் அது வெறும்... 438 00:34:55,219 --> 00:34:57,347 ...தேவையில்லாத மூன்றாவது சக்கரமாக இருப்பதைவிட மோசமானது என்ன தெரியுமா? 439 00:34:58,015 --> 00:34:59,600 நான்காவது சக்கரமாக இருப்பது. நாம் கிளம்பலாம் வா. 440 00:35:00,726 --> 00:35:03,395 ஆனால் நான்கு சக்கரங்கள் இருந்தால்தானே திடமாக இருக்கும். 441 00:35:04,188 --> 00:35:06,815 அதனால் தான் காரில் நான்கு சக்கரங்கள் இருக்கின்றன. கார்கள்... 442 00:35:22,247 --> 00:35:25,334 ரி, கொஞ்சம் பொறுங்கள். அவன் நம்மைப் போகச் சொல்லி கை அசைக்கிறான். 443 00:35:26,418 --> 00:35:28,128 - எதற்காக? என்ன நடக்கிறது? - ஐயோ. 444 00:35:28,128 --> 00:35:30,088 - அவர் என்ன செய்கிறார்? - இல்லை. 445 00:35:37,888 --> 00:35:39,973 நாம் இங்கிருந்து கிளம்பணும்! சீக்கிரம், நாம கிளம்பணும்! இப்போதே! 446 00:35:39,973 --> 00:35:42,226 இப்போதே! கிளம்புங்கள்! நாம் இப்போதே கிளம்பணும்! 447 00:35:42,226 --> 00:35:43,393 கென்டாரோ, நாம் கிளம்பணும்! 448 00:35:44,269 --> 00:35:45,604 நாம் இப்போதே கிளம்பணும்! 449 00:35:58,450 --> 00:36:00,494 அதோ அவர்கள் அங்கு இருக்கிறார்கள்! அவர்கள்தான். 450 00:36:07,042 --> 00:36:08,460 கொலம்போ, அன்பே! 451 00:36:09,211 --> 00:36:10,671 எங்களை கீழே கூட்டிச் செல்லுங்கள். 452 00:36:33,402 --> 00:36:34,903 நீ இங்கு வர வேண்டியதில்லையே. 453 00:36:38,574 --> 00:36:41,493 உன்னுடன்தான் நான் இருப்பேன், கெய். 454 00:36:43,453 --> 00:36:44,705 - உனக்கு... - என்ன? 455 00:36:46,248 --> 00:36:47,332 உன் பாதுகாப்பா? 456 00:36:48,125 --> 00:36:49,126 அதுதான் என் வேலை. 457 00:36:49,126 --> 00:36:51,378 இல்லை, மோனார்க்கைப் பாதுகாப்பது தான் உன் வேலை. 458 00:36:52,004 --> 00:36:55,174 நீ இல்லாமல், மோனார்க்கும் இல்லை. 459 00:36:58,844 --> 00:37:00,554 அதற்காக நீ இங்கு வரவில்லை என சொல்லிவிடு. 460 00:37:01,471 --> 00:37:02,472 எனக்காக வரவில்லை என்று. 461 00:37:22,326 --> 00:37:23,994 நம்மால் இதைச் செய்ய முடியாது என உனக்கே தெரியும். 462 00:37:23,994 --> 00:37:25,078 நாம் முயற்சிக்கலாம். 463 00:37:28,832 --> 00:37:30,876 மோனார்க்கிற்கு என்ன தேவை என்பதைவிட நாம் என்ன செய்ய விரும்புகிறோம் 464 00:37:30,876 --> 00:37:32,169 என்பதன் அடிப்படையில் நாம் இருவரும் 465 00:37:32,169 --> 00:37:33,670 எப்போது முடிவெடுப்போம்? 466 00:37:34,379 --> 00:37:35,881 நீ என்னை நம்பவில்லை. 467 00:37:42,763 --> 00:37:44,181 நம் இருவரையுமே நான் நம்பவில்லை. 468 00:37:50,854 --> 00:37:53,899 நம் சொந்த விருப்பங்களைவிட, எல்லோர் நன்மைக்கும் நாம் முன்னுரிமை தராவிட்டால், 469 00:37:55,400 --> 00:37:56,735 நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். 470 00:37:57,986 --> 00:37:59,196 எனக்குக் கவலையில்லை. 471 00:38:11,166 --> 00:38:14,002 இல்லை, கவலைப்படுகிறாய். 472 00:38:25,138 --> 00:38:26,139 அது நின்றுவிட்டது. 473 00:38:27,182 --> 00:38:28,183 என்ன? 474 00:38:29,476 --> 00:38:30,477 அந்த சாதனம். 475 00:38:31,478 --> 00:38:32,604 அது நின்றுவிட்டது. 476 00:38:37,276 --> 00:38:38,277 அது எங்கே? 477 00:38:52,624 --> 00:38:53,709 அடக் கடவுளே. 478 00:39:23,906 --> 00:39:24,907 நாம் அதைக் கொல்லவில்லை. 479 00:39:26,408 --> 00:39:28,368 கடவுளே, நாம் அதைக் கொல்லவில்லை. 480 00:39:35,667 --> 00:39:37,002 இருங்கள், தரையிறங்க வேண்டாம். 481 00:39:45,677 --> 00:39:47,387 இது என்னது? 482 00:40:17,167 --> 00:40:18,418 அடக் கடவுளே. 483 00:41:50,344 --> 00:41:53,263 ஏங்களை இங்கிருந்து அழைத்துச் செல்! மேலே போ! ஹே! மேலே போ! 484 00:41:54,681 --> 00:41:55,849 தாக்குதலுக்குத் தயாராகுங்கள்! 485 00:42:30,676 --> 00:42:31,802 நீங்கள் பார்த்தீர்களா? 486 00:42:33,679 --> 00:42:34,680 அது என்னைப் பார்த்தது. 487 00:42:36,098 --> 00:42:37,099 ஆமாம், பார்த்தது. 488 00:42:45,524 --> 00:42:47,860 - நாம் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. - ஏன் முடியாது? 489 00:42:47,860 --> 00:42:49,653 பக்கெட்டை நினைத்து நீ வருந்துகிறாய் என தெரியும்... 490 00:42:49,653 --> 00:42:51,905 - பக்கெட். - ...ஆனால், இந்த விஷயம் எல்லாவற்றையும் மாற்றும். 491 00:42:51,905 --> 00:42:53,282 நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். 492 00:42:53,282 --> 00:42:55,951 இந்த நாடு இதுவரையில் உருவாக்கிய மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தால்கூட 493 00:42:55,951 --> 00:42:59,162 அதை அழிக்க முடியாது, எனவே, நம்மால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. 494 00:42:59,162 --> 00:43:00,831 சரி, அவர்களிடம் சொல்லலாம், பிறகு என்ன நடக்கும்? 495 00:43:00,831 --> 00:43:02,165 இன்னும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதத்தை உருவாக்கி 496 00:43:02,165 --> 00:43:03,083 - திரும்ப முயற்சிப்பார்கள். - கெய்... 497 00:43:03,083 --> 00:43:05,294 அது வேலை செய்யவில்லை என்றால், அதைவிட பெரிதாக தயாரிப்பர். 498 00:43:05,294 --> 00:43:07,087 அவர்களால் காட்ஸில்லாவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், 499 00:43:07,087 --> 00:43:09,173 அதைப் பயன்படுத்துவதற்காக வேறு யாரையாவது கண்டுபிடிப்பார்கள். 500 00:43:13,510 --> 00:43:15,804 எனக்கு உங்கள் இருவரையும் பின்தொடர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 501 00:43:15,804 --> 00:43:18,557 நான் நிச்சயமாக வெறும் கையோடு திரும்பி வரக்கூடாது, 502 00:43:18,557 --> 00:43:20,976 எனவே, எனக்கு... ஏதாவது வேண்டும், 503 00:43:20,976 --> 00:43:22,936 பக்கெட்டிடம் ஏதாவதொன்றைக் காட்ட வேண்டும், அப்படிச் செய்தால், 504 00:43:22,936 --> 00:43:24,813 சிக்கலான சூழ்நிலையிலிருந்து நாம் தப்பித்து வந்துவிடலாம். 505 00:43:31,778 --> 00:43:32,779 சரி. 506 00:43:35,782 --> 00:43:36,867 சரி. 507 00:43:37,576 --> 00:43:39,578 எனவே, நம் வேலையை ஒன்றாகச் செய்வோம், சரியா? 508 00:43:40,454 --> 00:43:42,080 பக்கெட்-ஐ இதை நம்ப வைக்க முயற்சிக்கிறேன். 509 00:43:46,251 --> 00:43:48,962 ஜென்டில்மேன். டாக்டர். 510 00:43:51,548 --> 00:43:54,593 உங்கள் கள அறிக்கை சிலவற்றைப் படித்துக் கொண்டிருந்தேன். 511 00:43:54,593 --> 00:43:57,095 இங்கே சில அசாதாரண தகவல்கள் உள்ளன. 512 00:43:57,095 --> 00:43:58,805 நீங்க யார்... என்ன நடக்கிறது? 513 00:43:59,389 --> 00:44:02,518 கடற்படையில், நாங்கள் இதை “அதிகார மாற்றம்” என்று சொல்வோம். 514 00:44:04,144 --> 00:44:07,231 அனுமதி பெறாமல், கேப்டன் ஷா இங்கில்லாத போது, 515 00:44:07,231 --> 00:44:09,942 ஜெனரல் பக்கெட், ப்ராஜெக்ட் மோனார்க்கின் செயல்பாட்டு அதிகாரம் 516 00:44:09,942 --> 00:44:12,528 மற்றும் கட்டுப்பாட்டையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டார். 517 00:44:13,820 --> 00:44:17,407 உங்களுடைய பயணத்தின் முழு அறிக்கையும், கணக்கு விவரங்களும் 518 00:44:17,407 --> 00:44:20,202 இன்று மாலைக்குள் எனது மேஜையில் இருக்க வேண்டும். 519 00:44:24,748 --> 00:44:25,916 நீ என்ன செய்திருக்கிறாய்? 520 00:44:37,177 --> 00:44:38,303 யாரையாவது பார்த்தீர்களா? 521 00:44:39,388 --> 00:44:42,266 விபத்தில் யாரும் பிழைக்கவில்லை, நமக்கு அவகாசமும் இல்லை. 522 00:44:43,892 --> 00:44:46,019 மோனார்க் கண்டுபிடிக்கும் முன், காட்ஸில்லா எங்கே போகிறது என்று 523 00:44:46,019 --> 00:44:49,356 நாம் கண்டுபிடிக்க வேண்டும், எனவே, நாம் இப்போதே கிளம்ப வேண்டும். 524 00:44:49,356 --> 00:44:51,900 - இது நம்மை அவனிடம் இட்டுச் செல்லும். - அந்த வரைபடம் எங்களுக்கு சொந்தமானது. 525 00:44:51,900 --> 00:44:53,902 இல்லை, இந்த வரைபடத்தை நானே வைத்துக்கொள்ளப் போகிறேன். 526 00:44:53,902 --> 00:44:55,571 நாம் காட்ஸில்லாவைப் பின்தொடர்கிறோம், பிறகு என்ன நடக்கும்? 527 00:44:55,571 --> 00:44:58,407 நிறைய பேர் இறப்பார்களா? நம்மால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. 528 00:44:58,407 --> 00:44:59,491 தடுத்து நிறுத்துவதா? 529 00:45:01,285 --> 00:45:04,788 ஐயோ, கேட். நான் அதற்கு உதவ முயற்சிக்கிறேன். 530 00:45:04,788 --> 00:45:06,790 அடக் கடவுளே. உங்களுக்கு மூளை குழம்பிவிட்டது. 531 00:45:09,293 --> 00:45:11,253 என்னால் விவாதம் பண்ண முடியாது. 532 00:45:11,795 --> 00:45:14,464 ஆனால், நீங்காள் என்னுடன் வந்தால், உங்களுக்கே எல்லாம் தெரிந்துவிடும். 533 00:45:14,464 --> 00:45:16,383 - சத்தியமாகச் சொல்கிறேன். - மாட்டோம். 534 00:45:17,384 --> 00:45:19,970 நாங்கள் எங்கள் அப்பாவைத் தேடித்தான் போகப் போகிறோம். 535 00:45:21,305 --> 00:45:22,514 நானும் விலகுகிறேன். 536 00:45:31,356 --> 00:45:32,482 நானும் அவர்களோடு போகிறேன். 537 00:45:36,486 --> 00:45:38,280 உங்களுக்கு நிறைய தண்ணீர் மற்றும் உணவை விட்டுவிடுகிறேன். 538 00:45:38,280 --> 00:45:42,242 உங்களுக்கு அது தேவைப்படாது, ஏனெனில் 10 கிலோமீட்டர் தொலைவில் ஊர் வந்துவிடும். 539 00:45:45,537 --> 00:45:47,831 இப்போதே புறப்படுங்கள், அப்பத்தான் டின்னருக்கு முன்பே அங்கு போக முடியும். 540 00:45:49,333 --> 00:45:50,584 போகலாம். 541 00:46:15,067 --> 00:46:16,902 அவர் நம்மைப் போகச் சொல்லி கை அசைத்ததாக நினைக்கிறாயா? 542 00:46:17,611 --> 00:46:18,612 எனக்குத் தெரியவில்லை. 543 00:46:21,448 --> 00:46:22,449 அவர் இப்போதுதான் கிளம்பினார். 544 00:46:25,577 --> 00:46:27,204 ஒருவேளை அவர் காட்ஸில்லாவிலிருந்து தப்பி போயிருக்கலாம். 545 00:46:28,372 --> 00:46:30,791 அல்லது நம்மிடமிருந்து அதை விலக்க முயற்சித்திருக்கலாம். 546 00:46:32,584 --> 00:46:34,711 அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்பதையாவது தெரிந்துக்கொண்டோமே. 547 00:46:35,671 --> 00:46:36,672 நாமும் வந்திருக்கிறோமே. 548 00:46:38,173 --> 00:46:39,508 அவர் உயிரோடுதான் இருக்கிறார். 549 00:46:40,050 --> 00:46:41,051 அதனால் தேடிக்கொண்டே இருக்கலாம். 550 00:46:43,762 --> 00:46:45,681 எத்தனை கிலோமீட்டர் வந்திருக்கிறோம்? 551 00:46:45,681 --> 00:46:46,765 தெரியவில்லை. 552 00:46:49,184 --> 00:46:50,686 இங்கிருந்து எப்படிப் போகப் போகிறோம்? 553 00:46:51,353 --> 00:46:52,938 நம்மிடம் பணமோ, ஃபோனோ இல்லையே. 554 00:46:53,438 --> 00:46:54,815 வரைபடம் இல்லாமல், அப்பாவை எப்படி கண்டுபிடிப்பது? 555 00:46:54,815 --> 00:46:57,526 ஒருவரிடம் பேக்அப்பிற்கே பேக்அப் இருக்கும். 556 00:46:58,277 --> 00:46:59,820 நீ எங்களை ஏமாற்ற மாட்டாய், இல்லையா, மே? 557 00:47:06,869 --> 00:47:07,870 அது ஒரு ஜோக். 558 00:47:07,870 --> 00:47:11,164 இல்லை, என்னால் இனி இதைச் செய்ய முடியாது. இது என் தவறு. 559 00:47:12,249 --> 00:47:15,752 - என்ன சொல்கிறாய்? - உண்மையாக. உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன். 560 00:47:18,672 --> 00:47:21,884 - என்ன? - சொல்வதை புரிந்துகொள்ள முயற்சி செய், சரியா? 561 00:47:23,385 --> 00:47:25,846 சில வருடங்களுக்கு முன்பு, நான் சிலரை வருத்தப்படுத்தினேன் 562 00:47:26,471 --> 00:47:29,683 நான் சிலரை ஏமாற்றிவிட்டேன்,அதனால், நான் தப்பி ஓட வேண்டியதாயிற்று. 563 00:47:29,683 --> 00:47:31,351 பின்னர் நான் ஜப்பானுக்கு ஓடி வந்துவிட்டேன், 564 00:47:32,019 --> 00:47:35,772 நான் யார் என்பதையும், என் வாழ்க்கையைப் பற்றியும் பொய் சொன்னேன். 565 00:47:35,772 --> 00:47:39,818 மோனார்க் நம்மைக் கண்டுபிடித்து, அழைத்துச் செல்லு வரை, நான் நல்லபடியாகவும், 566 00:47:39,818 --> 00:47:41,069 அமைதியாகவும் வாழ்ந்தேன். 567 00:47:41,069 --> 00:47:42,279 அவர்கள் ஒரு டீல் போட்டனர், 568 00:47:42,279 --> 00:47:44,364 நாம் இருக்கும் இடத்தைச் சொன்னால், 569 00:47:44,364 --> 00:47:46,533 நான் வீட்டிற்குப் போகலாம், என் வாழ்க்கையை திரும்ப வாழலாம், 570 00:47:46,533 --> 00:47:47,951 என் குடும்பத்துடன் இருக்கலாம் என்றார்கள். 571 00:47:48,702 --> 00:47:53,707 ஆமாம், நான் உங்களை ஏமாற்றி விட்டேன். அவர்கள் நம்மைக் கண்டுபிடிக்க நான்தான் காரணம் 572 00:47:55,292 --> 00:47:57,085 “சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்.” 573 00:47:57,085 --> 00:48:00,172 - கேளு, என்னிடம் பணம் இருக்கு. - எனக்கு உன் பணமெல்லாம் வேண்டாம். 574 00:48:00,172 --> 00:48:01,924 கேளு, என்னிடம் நிறைய பணம் இருக்கு. 575 00:48:01,924 --> 00:48:04,051 தவறான நபர்கள் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் நான் அதை பயன்படுத்தியதே இல்லை. 576 00:48:04,051 --> 00:48:05,677 ஆனால், இனி நான் கவலைப்படமாட்டேன். அது ஒரு விஷயமே இல்லை. 577 00:48:05,677 --> 00:48:07,346 நீ எங்கே போக விரும்பினாலும், நான் அழைத்துச் செல்கிறேன். 578 00:48:07,346 --> 00:48:08,430 போய்த் தொலை. 579 00:48:11,058 --> 00:48:12,309 கேட், என்னை மன்னித்துவிடு. 580 00:48:13,894 --> 00:48:15,020 கேட். 581 00:49:38,604 --> 00:49:40,606 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்