1 00:00:07,799 --> 00:00:10,302 சரி, இது ஒரு அழகான நாள். 2 00:00:11,011 --> 00:00:13,013 - ஆமாம். - ஆமாம். 3 00:00:15,307 --> 00:00:16,808 இந்த வாரம் முழுவதும்... 4 00:00:17,726 --> 00:00:19,645 வானிலை இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். 5 00:00:19,645 --> 00:00:20,729 ஓ, சரி. 6 00:00:21,396 --> 00:00:22,397 எனவே... 7 00:00:23,232 --> 00:00:25,067 ஹே, தானியங்களைச் சாப்பிடு, கண்ணா. 8 00:00:31,740 --> 00:00:33,242 நண்பா, நாம் கிளம்ப நேரமாகிவிட்டது. 9 00:00:33,242 --> 00:00:36,119 ஆமாம், சரி. சரி. 10 00:00:37,120 --> 00:00:40,457 குட்டிப் பையா, நாங்கள் வேலைக்குப் போகிறோம். 11 00:00:41,917 --> 00:00:42,918 சரி. 12 00:00:44,127 --> 00:00:47,798 இன்று உன்னுடைய பாட்டிதான் உன்னைப் பார்த்துக்கொள்ளப் போகிறார். 13 00:00:48,632 --> 00:00:52,386 அப்புறம்... நானும் உன் அங்கிள் லீயும், 14 00:00:52,386 --> 00:00:54,763 அவர் பயணத்திலிருந்து திரும்பி வந்ததும், உன்னை வந்துப் பார்ப்போம். 15 00:00:54,763 --> 00:00:56,473 அவர் எங்கே போகிறார்? 16 00:01:00,686 --> 00:01:03,522 அதை உன் அங்கிள் லீயே சொல்வார். சரியா? 17 00:01:03,522 --> 00:01:04,647 கிட்ட வா. 18 00:01:32,885 --> 00:01:35,762 இது இராணுவம் சம்பந்தப்பட்ட மிகவும் ரகசியமான விஷயம் என உனக்குத் தெரியும் அல்லவா? 19 00:01:38,765 --> 00:01:40,559 இது ஆபத்தானதா? 20 00:01:42,060 --> 00:01:44,396 நாங்கள் அதை உலக நன்மைக்காகச் செய்கிறோம். 21 00:01:44,396 --> 00:01:46,315 அனைவரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். 22 00:01:49,151 --> 00:01:52,487 நாங்கள் செய்வதெல்லாம் கொஞ்சம் ஆபத்தானதுதான் என நினைக்கிறேன். 23 00:01:55,365 --> 00:01:57,075 உனக்கு அதைப் பற்றித் தெரியும் தானே? 24 00:01:58,702 --> 00:01:59,703 ஆமாம். 25 00:01:59,703 --> 00:02:03,790 முடிந்தளவுக்கு பூமியைக் கொஞ்சம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள, நிறைய புத்திசாலிகள் 26 00:02:03,790 --> 00:02:06,627 மிக ஜாக்கிரதையானவர்கள் எல்லோரும் மிகவும் கடினமாக வேலை செய்கிறார்கள். 27 00:02:07,920 --> 00:02:09,670 ரொம்ப தூரம் போறீங்களா? 28 00:02:09,670 --> 00:02:12,633 அதை விளக்குவது கடினம், ஹிரோ... 29 00:02:15,511 --> 00:02:16,762 ஆனால், சீக்கிரமே வந்துவிடுவேன். 30 00:02:16,762 --> 00:02:18,013 சொல்லப் போனால்... 31 00:02:21,433 --> 00:02:25,229 என் அதிர்ஷ்டமான பாக்கெட் கத்தி. 32 00:02:25,854 --> 00:02:28,941 நீ வளர்ந்த பிறகு, உனக்கு இது போன்ற ஒன்றைக் கொடுக்கலாம் என சொன்னோம் தான், 33 00:02:28,941 --> 00:02:31,401 எனவே, நான் இதை உனக்கு கொடுக்கப் போவதில்லை, சரியா? 34 00:02:32,444 --> 00:02:33,987 ஆனால் நீ இதை... 35 00:02:36,198 --> 00:02:38,992 ஆனால், நான் வரும் வரை நீ எனக்காக இதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும், சரியா? 36 00:02:55,717 --> 00:02:59,930 மொனார்க் சோதனைத் தளம் கான்சாஸ், 1962 37 00:03:09,940 --> 00:03:10,941 அது எப்படி போனது? 38 00:03:10,941 --> 00:03:13,652 அவன் நன்றாக இருக்கிறான். கொஞ்சம் அழுத்தமானவன். 39 00:03:13,652 --> 00:03:15,362 - ஆபரேஷன் ஹவர்கிளாஸ் ஆரம்பம். - சரி. 40 00:03:15,362 --> 00:03:17,573 - ஊழியர்களே, காத்திருங்கள். - தன் அம்மாவை போலவே இருக்கிறான். 41 00:03:17,573 --> 00:03:20,033 - ஆமாம். - ஆமாம். 42 00:03:21,785 --> 00:03:22,828 நல்ல காரியம் செய்துள்ளாய், நண்பா. 43 00:03:24,121 --> 00:03:28,458 அவள் பெருமைப்படுவாள். அவளால் இங்கிருந்து அதைப் பார்க்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 44 00:03:29,042 --> 00:03:30,377 அவள் இதையெல்லாம் தவறவிடுகிறாள். 45 00:03:31,044 --> 00:03:33,922 - ஒரே நேரத்தில் ஒன்பது வேலைகளைச் செய்வாள். - ஆமம். 46 00:03:35,215 --> 00:03:37,801 ஆனால், அனைத்தையும் நம்மில் ஒன்பது பேர் செய்வதைவிட அருமையாகச் செய்வாள். 47 00:03:39,887 --> 00:03:42,848 அவள் புத்திசாலி. அவளுக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் நோபல் பரிசு கிடைக்கும். 48 00:03:42,848 --> 00:03:44,600 அனைத்து நிலையங்களும், சிஸ்டத்தை சோதிக்கவும். 49 00:03:45,309 --> 00:03:47,269 உனக்குத் தாமதமாகாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். 50 00:03:47,269 --> 00:03:48,604 காலை வணக்கம், சார். 51 00:03:51,356 --> 00:03:52,357 ஆமாம். 52 00:04:00,574 --> 00:04:02,618 நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. 53 00:04:03,660 --> 00:04:05,829 நிறைய தகுதியான ஆட்கள் இருக்கிறார்கள், அவர்களை நாம்... 54 00:04:05,829 --> 00:04:10,000 வேண்டாம். நானே செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை மற்றவர்களை நான் செய்யச் சொல்ல மாட்டேன். 55 00:04:11,919 --> 00:04:14,880 சரி, அதை நான் செய்கிறேனே. 56 00:04:16,964 --> 00:04:19,218 ஹே, மூன்றாவது கியரைத் தாண்டி என்றாவது ஜீப்பை ஓட்டி இருக்கிறாயா? 57 00:04:20,344 --> 00:04:21,512 எக்கேடோ போ. 58 00:04:25,098 --> 00:04:26,350 நான் போனால் தவறாக எண்ணாதே. 59 00:04:29,937 --> 00:04:33,023 அனைத்து நிலையங்களும், ரீவைண்ட் சோதனைகளைத் தொடங்குங்கள். 60 00:04:43,700 --> 00:04:45,536 மக்களே, அதிபர் சொன்னது சரிதான். 61 00:04:46,495 --> 00:04:47,746 விண்வெளி பயங்கரமானது. 62 00:04:48,622 --> 00:04:52,292 நிலவிற்கு செல்ல பத்து வருடங்கள் ஆகும். எங்கள் கணிப்பு சரி என்றால், இருபது வருடங்கள் ஆகலாம். 63 00:04:53,168 --> 00:04:56,296 ஆபரேஷன் ஹவர்கிளாஸ் என்பது ப்ராஜெக்ட் மோனார்க்கின் 64 00:04:56,296 --> 00:04:59,550 இருபது வருட கால உழைப்பின் உச்சகட்டமாகும். 65 00:05:00,634 --> 00:05:04,555 நமக்கும் அவற்றிற்கும் இடையே உள்ள எல்லையை 66 00:05:04,555 --> 00:05:06,598 மனிதர்கள் கண்டுபிடிப்பது மற்றும் உளவு பார்ப்பது. 67 00:05:07,182 --> 00:05:08,517 பார்த்து, இடித்துக் கொள்ளப் போகிறீர்கள். 68 00:05:12,271 --> 00:05:16,066 முழு பூமியைப் பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்யும் மற்றும் 69 00:05:16,066 --> 00:05:20,904 மனிதகுலம் மொத்தத்தின் ஆரோக்கியத்தையும், நலனையும் உறுதி செய்யும் ஒரு இடம். 70 00:05:23,991 --> 00:05:28,161 செனட்டர், அங்கு நாம் முதலில் போகாவிட்டால், தோழர் குருஷ்செவ் போய்விடுவார். 71 00:05:28,912 --> 00:05:29,955 நா ஸடரோவியா. 72 00:05:38,338 --> 00:05:39,506 நீங்கள் பார்க்கவிருப்பது 73 00:05:39,506 --> 00:05:42,885 அமெரிக்க அறிவியல் அறிவு அல்லது நமது பாதுகாப்பிற்கான 74 00:05:42,885 --> 00:05:44,094 வெற்றியை விட மேலானது. 75 00:05:44,845 --> 00:05:47,306 இந்த மிஷன் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் மனித குலத்தின் 76 00:05:47,306 --> 00:05:49,975 பாதுகாப்பிற்கான விஷயமாகும், மக்களே. 77 00:05:50,726 --> 00:05:52,144 தயவுசெய்து உட்காருங்கள். 78 00:06:15,501 --> 00:06:19,838 சரி, கென்னடி விண்வெளி மற்றும் அதில் மிதக்கும் அனைத்து பெரிய பாறைகளையும் எடுத்துக்கொள்ளட்டும். 79 00:06:21,006 --> 00:06:25,594 நாம் பூமிக்கு அடியில் நமது கொடியை நடவுள்ளோம். 80 00:06:26,512 --> 00:06:29,598 ஹவர்கிளாஸ் புறப்படலாம். செக்யூர் செய்கிறோம். 81 00:06:31,475 --> 00:06:36,230 மக்களே, நமது இயக்கக் கோட்பாடு என்னவென்றால், டைட்டன்கள் பூமிக்கு அடியில் 82 00:06:36,230 --> 00:06:39,274 ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பெரிய அளவு முயல் பொந்தில் இருக்கின்றன. 83 00:06:39,274 --> 00:06:41,068 காமா சிமுலேட்டர் செயல்படுத்தப்பட்டது. 84 00:06:41,068 --> 00:06:42,152 இடத்தை காலி பண்ணுங்கள். 85 00:06:42,152 --> 00:06:45,322 மற்றும் டாக்டர் சுஸுகி, இங்கே மத்திய அமெரிக்காவில் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டார். 86 00:06:45,822 --> 00:06:50,202 விஷயம் என்னவென்றால், நம்மால் நுழைய முடியாத அளவிற்கு சுரங்கப்பாதை நிலையற்று இருக்கிறது. 87 00:06:51,078 --> 00:06:55,832 ஒரு டைட்டனால் மட்டும் நுழைய முடியும். 88 00:06:55,832 --> 00:06:58,293 டாக்டர், நமக்கு ஒரு நேர்மறையான பதில் வந்துள்ளது. 89 00:07:00,712 --> 00:07:02,756 அனைத்து நிலையங்களும் கவனியுங்கள், டைட்டன் சிக்கிவிட்டது. 90 00:07:02,756 --> 00:07:05,634 மீண்டும் சொல்கிறேன், டைட்டன் சிக்கிவிட்டது. 91 00:07:05,634 --> 00:07:07,886 நாம் பிகினி அடோல் தீவில் செய்தது போல, 92 00:07:07,886 --> 00:07:10,097 உணவு வைத்து டைட்டனை வர வைத்திருக்கிறோம். 93 00:07:10,097 --> 00:07:15,269 நமது தூண்டிலுக்காக டைட்டன் வருகிறது. ஆனால், கடவுளே, இது ரொம்ப பெரிதாக உள்ளது. 94 00:07:15,269 --> 00:07:17,479 5000 அடி தூரத்தில் உள்ளது. தயாராக இருங்கள். 95 00:07:17,479 --> 00:07:19,356 அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போகும். 96 00:07:19,356 --> 00:07:20,399 குறி வைக்கவும். 97 00:07:20,399 --> 00:07:23,151 பத்து, ஒன்பது... 98 00:07:23,151 --> 00:07:24,486 4,000 அடி தூரத்தில் டைட்டன். 99 00:07:24,486 --> 00:07:26,363 ஆனால் இங்குமங்கும் உள்ள சுரங்கப்பாதைக்கு இடையில் 100 00:07:26,363 --> 00:07:28,574 அவை உள்ளே செல்லச் செல்ல, சுரங்கப்பாதை நிலையாகிறது. 101 00:07:28,574 --> 00:07:29,658 3,000 அடி. 102 00:07:29,658 --> 00:07:31,535 காமா சிமுலேட்டரை நிறுத்தவும். 103 00:07:32,035 --> 00:07:34,496 டைட்டனைப் பிடித்து, கான்சாஸை அதிர வைப்பதற்கு பதிலாக, அதை விட்டுவிடுவோம். 104 00:07:34,496 --> 00:07:36,039 அதோ அது போகிறது. வீட்டிற்குச் செல்கிறது. 105 00:07:36,039 --> 00:07:40,586 மற்றும் நாம் அதன் பின்னே மறைந்துக்கொண்டு, அது காட்டும் வழியில் செல்வோம். 106 00:07:40,586 --> 00:07:41,837 ...ஒன்று. 107 00:07:55,142 --> 00:07:56,310 அதோ அங்குச் செல்கின்றனர். 108 00:07:58,687 --> 00:08:01,315 சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம். 109 00:08:35,265 --> 00:08:37,934 அங்கு என்னதான் நடக்கிறது? பில்லி, கேட்கிறதா? 110 00:08:44,816 --> 00:08:46,652 ஆக்ஷன் தளத்தை காலி பண்ணுங்கள். 111 00:08:46,652 --> 00:08:48,695 மீண்டும் சொல்கிறேன், ஆக்ஷன் தளத்தை காலி பண்ணுங்க... 112 00:08:48,695 --> 00:08:52,366 ஐயோ, பில்லி, நாங்கள் பேசுவது கேட்கிறதா? பில்லி. ஐயோ. பில்லி உனக்குக் கேட்கிறதா... 113 00:08:52,366 --> 00:08:54,409 மீண்டும் சொல்கிறேன், ஆக்ஷன் தளத்தை காலி பண்ணுங்கள். 114 00:09:13,512 --> 00:09:16,431 மேடே, மேடே. பில்லி, உனக்கு கேட்கிறதா... 115 00:09:16,431 --> 00:09:18,809 மேடே, மேடே ஹவர்கிளாஸ் எங்கள்மீது சரிகிறது. 116 00:09:45,836 --> 00:09:46,837 என்ன நடந்தது? 117 00:09:48,964 --> 00:09:50,048 என்னதான் நடந்தது? 118 00:09:51,383 --> 00:09:52,384 எனக்குத் தெரியாது. 119 00:11:34,695 --> 00:11:36,780 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 120 00:11:59,052 --> 00:12:01,263 நான் எங்கே இருக்கிறேன்? 121 00:12:01,805 --> 00:12:04,892 டோக்கியோ. உன்னை கஜகஸ்தானிலிருந்து விமானத்தில் கொண்டு வர வேண்டியிருந்தது. 122 00:12:04,892 --> 00:12:06,268 என்ன நடந்தது? 123 00:12:09,021 --> 00:12:11,440 அணுஉலை ஆலையில் எல்லாமே... 124 00:12:14,401 --> 00:12:15,819 மோசமாய் முடிந்தது. 125 00:12:16,737 --> 00:12:18,363 - அதற்கு என்ன அர்த்தம்? - ஷா. 126 00:12:18,363 --> 00:12:19,656 அவர் பிளவுகளை வெடிக்கச் செய்தார், 127 00:12:19,656 --> 00:12:22,576 பிறகு மொத்தமும் தானாகவே சரிந்து விழுந்தது. 128 00:12:41,803 --> 00:12:43,388 பிறகு உள்ளூர் வாசிகள் வந்தனர். 129 00:12:44,223 --> 00:12:46,808 நல்லவேளை நான் கஜகஸ்தான் சிறையில் அடைக்கப்படவில்லை. 130 00:12:46,808 --> 00:12:49,353 நிறைய நல்லவர்கள் உயிர் பிழைக்கவில்லை. 131 00:12:52,064 --> 00:12:53,065 ஷா... 132 00:12:54,858 --> 00:12:55,859 மே. 133 00:12:57,569 --> 00:12:58,570 கேட்? 134 00:13:02,157 --> 00:13:03,158 எனக்கு வருத்தமாக இருக்கு. 135 00:13:07,829 --> 00:13:11,291 சரி. சரி, அவர்களை நாம் எங்குச் சென்று தேடுவது? 136 00:13:11,291 --> 00:13:12,376 கென்டாரோ... 137 00:13:14,419 --> 00:13:16,171 அவர்கள் உயிர் பிழைக்கவில்லை. 138 00:13:18,590 --> 00:13:22,553 - நாம் ஷாவின் வேலையை முடித்து வைப்போம்... - விரும்பியதைச் செய்யும்போதே, லீ ஷா இறந்துவிட்டார். 139 00:13:23,720 --> 00:13:26,682 அதாவது, அது எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்றது. 140 00:13:27,224 --> 00:13:31,270 நாங்கள் வேலையை செய்யத் துவங்கிய இந்த நிறுவனத்திற்கு, 141 00:13:32,104 --> 00:13:34,565 உலகளாவிய நெருக்கடியை அவர் அதிகப்படுத்தினார், 142 00:13:34,565 --> 00:13:37,442 அதைச் செய்யும்போது, உன் அக்காவையும், தோழியையும் பலி கொடுத்துவிட்டார். 143 00:13:38,610 --> 00:13:39,695 வருந்துகிறேன், கென்டாரோ. 144 00:13:40,237 --> 00:13:41,488 உன் உதவிக்கு நன்றி, 145 00:13:42,906 --> 00:13:45,158 ஆனால் எங்களது உலகில் உன்னுடைய நேரம் முடிந்துவிட்டது. 146 00:13:53,458 --> 00:13:55,460 பொறுங்கள், பொறுங்கள். இல்லை, அவர்களால்... 147 00:13:55,460 --> 00:13:58,505 நம்மால்... அவர்கள் என் குடும்பம். 148 00:13:58,505 --> 00:14:02,801 அவர்களுக்காக என்னால் ஏதாவது செய்ய முடியும், நம்மால் ஏதாவது செய்ய முடியும். 149 00:14:04,011 --> 00:14:05,012 இருக்கு. 150 00:14:07,389 --> 00:14:08,390 உயிருடன் வாழ்வது. 151 00:14:31,538 --> 00:14:32,748 நான் நலம்தான். 152 00:15:10,536 --> 00:15:11,954 கேட்? 153 00:15:16,583 --> 00:15:17,584 கேட்! 154 00:15:22,381 --> 00:15:23,382 கேட்! 155 00:15:32,850 --> 00:15:33,892 கேட்! 156 00:15:42,734 --> 00:15:44,027 கேட்! 157 00:15:49,616 --> 00:15:51,118 கேட்! 158 00:16:07,593 --> 00:16:09,178 - மே! சரி, சரி, எழுந்திரு. - ஷா... 159 00:16:09,178 --> 00:16:10,304 - நாம் இங்கிருக்கக் கூடாது. - ஷா. 160 00:16:10,304 --> 00:16:12,389 நாம் இந்த இடத்தை விட்டு வெளியேறணும். சீக்கிரமாக போகணும். 161 00:16:12,389 --> 00:16:15,684 நீ என் கையை பிடித்துக்கொண்டு, நான் போகும் இடத்திற்கு நீ வர வேண்டும், சரியா? 162 00:16:15,684 --> 00:16:17,269 - சரி. - இப்போது. வா. வா. 163 00:16:17,269 --> 00:16:19,062 நாம் விளக்குகளை தவிர்க்க வேண்டும். 164 00:16:19,062 --> 00:16:20,772 இல்லை. இந்தப் பக்கம், இந்தப் பக்கம். சீக்கிரம். 165 00:16:20,772 --> 00:16:22,524 வா. ஓடிக்கொண்டே இரு! 166 00:16:27,237 --> 00:16:29,740 - ஷா. ஷா. - இந்தப் பக்கம். 167 00:16:29,740 --> 00:16:31,575 வா, சீக்கிரம். 168 00:16:33,493 --> 00:16:34,661 இந்தப் பக்கம். 169 00:16:43,295 --> 00:16:44,838 என்னதான் நடக்கிறது? 170 00:16:44,838 --> 00:16:46,298 - நாம் நன்றாக இருக்கிறோம். - என்ன நடக்கிறது? 171 00:16:46,298 --> 00:16:48,175 நமக்கு ஒன்றுமில்லை. நாம் அந்த இடத்தைக் கடந்துவிட்டோம். 172 00:16:49,801 --> 00:16:53,847 ஒரு பிளவு மூடிய பிறகு, அது ஒருவித மின்சாரம் போன்ற எதையாவது ஏற்படுத்தும். 173 00:16:53,847 --> 00:16:56,391 அது நம் பார்வையை பாதிக்கும். அது நிலத்தை பாதிக்கும். 174 00:16:56,391 --> 00:16:58,852 அது ஒரு கொடிய கரண்ட் ஷாக்கை ஏற்படுத்தும். 175 00:16:58,852 --> 00:17:01,897 - அதைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? - ஏனென்றால் நான் இங்கே வந்திருக்கிறேன், மே. 176 00:17:01,897 --> 00:17:04,858 ஒரு உளவு பார்க்கும் மிஷனில், என் கண்களும் இதே விஷயத்தால் பாதிக்கப்பட்டன. 177 00:17:06,652 --> 00:17:07,903 உளவு பார்க்கும் மிஷனா? 178 00:17:09,655 --> 00:17:10,656 நாம் எங்கு இருக்கிறோம்? 179 00:17:12,449 --> 00:17:13,951 அதற்குள் இருக்கிறோம், மே. 180 00:17:15,743 --> 00:17:21,124 நாம் அவற்றின் உலகத்திற்குள் இருக்கிறோம். டைட்டன்கள். இது அவற்றின் சாம்ராஜ்யத்தின் இன்னொரு பகுதி. 181 00:17:22,542 --> 00:17:23,919 நான் எப்படி இங்கு வந்தேன்? 182 00:17:23,919 --> 00:17:27,047 நான் இடத்தை காலி செய்தேன், அதன் பிறகு, டைமரை அழுத்தினேன். 183 00:17:27,047 --> 00:17:29,049 அவள் திரும்பி, இங்குதான் வந்திருப்பாள். 184 00:17:29,049 --> 00:17:31,134 அடக் கடவுளே. ஐயோ. அவள் என்னைத்தான் பின்தொடர்ந்து வந்தாள். 185 00:17:31,134 --> 00:17:33,053 - இல்லை, இல்லை. சொல்வதைக் கேள். - ஐயோ, இல்லை. 186 00:17:33,053 --> 00:17:34,805 - இல்லை. அவள் விழ ஆரம்பித்தாள். - நான் அவளைக் கண்டுபிடிக்கணும். 187 00:17:34,805 --> 00:17:37,891 நான் அவளைப் பிடித்துவிட்டேன். ஹே, நாங்கள் ஒன்றாகத்தான் விழுந்தோம். 188 00:17:37,891 --> 00:17:41,562 மே, அவள் இங்குதான் எங்காவது இருப்பாள். எனக்குத் தெரியும். 189 00:17:41,562 --> 00:17:42,980 அவள் உயிருடன் இருக்கிறாளா? 190 00:17:44,231 --> 00:17:46,692 - நீங்கள் அவளைப் பார்த்தீர்களா... - நாம் அவளை கண்டுப்பிடிக்க வேண்டும், மே. 191 00:17:49,778 --> 00:17:52,114 ஆனால், நான் சொல்வதை, நீ அப்படியே செய்ய வேண்டும், 192 00:17:53,407 --> 00:17:55,659 நான் உன்னை பாதுகாப்பாக வைத்திருப்பேன். 193 00:17:58,871 --> 00:18:00,956 - சரி, எனக்கு கேட்-ஐ கண்டுப்பிடித்தால் போதும். - நாம் கண்டுப்பிடிப்போம். 194 00:18:02,708 --> 00:18:03,709 நிச்சயம் கண்டுப்பிடிப்போம். வா. 195 00:18:17,848 --> 00:18:18,849 கேட்! 196 00:18:20,267 --> 00:18:21,268 கேட்! 197 00:18:22,227 --> 00:18:23,228 கேட்! 198 00:18:24,438 --> 00:18:25,772 கேட்! 199 00:18:59,014 --> 00:19:01,517 டாக்டர் ராண்டா? ஜெனரல் பக்கெட் இங்கே வந்திருக்கிறார். 200 00:19:03,101 --> 00:19:06,230 “ஹவர்கிளாஸ் ஆபரேஷனின் போது ஏற்பட்ட பேரழிவின், உயிரிழப்பு மற்றும் 201 00:19:06,230 --> 00:19:08,857 பேரழிவுக்கான காரணத்தை ப்ராஜெக்ட் மோனார்க் கண்டறிய முடியாததால் 202 00:19:08,857 --> 00:19:14,446 பாதுகாப்புத் துறையானது ப்ராஜெக்ட் மோனார்கிற்கு, 203 00:19:14,446 --> 00:19:16,406 இனி எந்தவித நிதியும் ஒதுக்கக்கூடாது என்று 204 00:19:16,406 --> 00:19:20,577 உத்தரவிட்டுள்ளது.” 205 00:19:24,373 --> 00:19:26,333 இன்னமும் இருக்கு, ஆனால், உனக்கே விஷயம் புரியும். 206 00:19:29,336 --> 00:19:30,337 எல்லாம் முடிந்துவிட்டது, பில். 207 00:19:32,172 --> 00:19:33,173 என்னை மன்னித்துவிடு. 208 00:19:36,134 --> 00:19:40,305 எங்கள் திட்டத்தை நிறுத்தினால் எங்களால் எப்படி அதற்கான 209 00:19:40,305 --> 00:19:43,600 - காரணத்தை கண்டறிய முடியும்? - உயிர் சேதம் ஆகிறது என்றால் இது போன்ற திட்டத்தை 210 00:19:43,600 --> 00:19:45,519 நம் பாதுகாப்புத் துறை பெரிதாகக் கண்டுக்கொள்ளாது. 211 00:19:45,519 --> 00:19:48,772 உயிர் இழப்பு இல்லாமல்தான் நாசா விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது என நினைக்கிறார்களா? 212 00:19:48,772 --> 00:19:50,482 விண்வெளி என்றால் புரிந்து கொள்வார்கள். 213 00:19:51,525 --> 00:19:57,739 மான்ஸ்டர்களின் மறைவான சாம்ராஜ்யத்தின் வாயில்களை இணைக்கும் வழிகளைப் பற்றி? எப்படி இருக்கு என்றால்... 214 00:19:57,739 --> 00:19:59,908 - முட்டாள்தனம். - சுருக்கமாகச் சொன்னால். 215 00:19:59,908 --> 00:20:03,203 பிகினி அடோல் தீவில் இருந்த நம் நண்பனைப் போல ரொம்ப அச்சுறுத்தல் இல்லாமல்... 216 00:20:03,203 --> 00:20:06,498 ஒன்றையாவது எங்களால் மேலே கொண்டு வர முடியும், சரியா? 217 00:20:06,498 --> 00:20:08,709 உண்மையான பேரழிவு எப்படி இருக்கும் என்று காட்டலாம். 218 00:20:08,709 --> 00:20:09,877 பிறகு என்ன நடக்கும்? 219 00:20:11,461 --> 00:20:15,883 அது காட்ஸில்லாவை விட சிறியதாக இருந்து, உன் காரணங்களை கேட்பார்கள் என நம்ப போகிறாயா? 220 00:20:19,136 --> 00:20:23,891 - நான் அதை நிறுத்தியிருக்கலாம். - நான் அதை நிறுத்தியிருக்கலாம். 221 00:20:23,891 --> 00:20:28,937 “பெரியவர்கள் போரை அறிவிப்பார்கள், ஆனால் அதில் போரிட்டு மடிவது இளைஞர்கள்தான்.” 222 00:20:30,147 --> 00:20:33,442 அந்த இளைஞன் நமக்குத் தெரிந்தவர் என்றால், நிச்சயமாக அது கடினமாகத்தான் இருக்கும். 223 00:20:34,985 --> 00:20:37,029 அவன் எனக்கும் நண்பன்தான். 224 00:20:39,656 --> 00:20:40,908 அதை இப்படியே விட முடியாது, பக். 225 00:20:44,328 --> 00:20:45,329 நான் விடமாட்டேன். 226 00:20:49,333 --> 00:20:51,168 இப்போது, உன் பையனுக்கு ஏற்கனவே அம்மா இல்லை. 227 00:20:53,420 --> 00:20:54,421 இப்போது அங்கிளும் இல்லை. 228 00:20:56,965 --> 00:20:59,843 அப்பாவும் இல்லாமல் செய்துவிடாதே. 229 00:21:12,689 --> 00:21:14,733 - நம்மால் அவளைக் கண்டுப்பிடிக்கவே முடியாது. - முடியும், மே. 230 00:21:14,733 --> 00:21:16,944 - கேட்! - நேரம் நமக்கு சாதகமாக இல்லை. 231 00:21:16,944 --> 00:21:20,322 நாம் எந்தளவுக்கு இங்கு கீழே இருக்கிறோமோ, அந்தளவுக்கு பின்நோக்கி இருப்போம். 232 00:21:20,322 --> 00:21:21,406 எனக்குப் புரியவில்லை. 233 00:21:21,406 --> 00:21:26,453 நான் அறிவியல் அறிஞர் இல்லை, எனவே, அதை விளக்குவது கொஞ்சம் கடினம். 234 00:21:26,954 --> 00:21:29,414 - எனக்கு நேரம் இருக்கு. - உண்மையில், உனக்கு நேரமில்லை. 235 00:21:31,834 --> 00:21:33,794 - என்ன சொல்றீங்க? - நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன். 236 00:21:33,794 --> 00:21:37,464 நான் முன்னரே இங்கு வந்து, வெளியே சென்றிருக்கிறேன். 237 00:22:06,910 --> 00:22:08,287 உங்கள் பெயர் ஞாபகமிருக்கா? 238 00:22:08,287 --> 00:22:09,913 லீலன்ட். 239 00:22:09,913 --> 00:22:14,918 லீலன்ட் லாஃபயெட் ஷா III 240 00:22:17,504 --> 00:22:20,257 - உங்கள் ரேங்க் மற்றும் வரிசை எண் என்ன? - எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியுமா? 241 00:22:20,257 --> 00:22:22,509 - என்ன நடந்தது? ப்ராஜெக்ட் மோனார்க் என்றால் என்ன? - இங்கு எப்படி வந்தீங்க? 242 00:22:22,509 --> 00:22:24,970 - ஆபரேஷன் ஹவர்கிளாஸ் என்றால் என்ன? - எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியுமா? 243 00:22:24,970 --> 00:22:28,307 - எந்த மான்ஸ்டரை தேடிக்கொண்டிருந்தீர்கள்? - என்னிடம் பில் ராண்டாவை அழைத்து வாருங்கள். 244 00:22:40,152 --> 00:22:42,154 ஷா இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது, 245 00:22:42,154 --> 00:22:43,947 ஆனால், இப்பவும் அவர் சாப்பிட மறுக்கிறார். 246 00:22:44,698 --> 00:22:46,450 விரைவிலேயே, இது ஒரு பிரச்சினையாக மாறும். 247 00:22:59,671 --> 00:23:02,257 நீங்கள் இளைத்துக்கொண்டே போகிறீர்கள். நீங்கள் சாப்பிட வேண்டும். 248 00:23:03,467 --> 00:23:07,387 பில் ராண்டா எனக்கு சாண்ட்விச் கொண்டு வந்தால், நான் சாப்பிடுவேன். 249 00:23:14,895 --> 00:23:15,896 நன்றி. 250 00:23:17,022 --> 00:23:18,565 நான் ஏதாவது சாப்பிட்டால், 251 00:23:18,565 --> 00:23:20,609 அது என் உண்ணாவிரதத்தை பாதிக்கும் தானே? 252 00:23:23,570 --> 00:23:24,988 நீங்கள் ரொம்ப கனிவானவர். 253 00:23:31,453 --> 00:23:32,287 மன்னிக்கவும். 254 00:23:32,621 --> 00:23:33,455 எதற்காக? 255 00:23:36,834 --> 00:23:42,881 பில் ராண்டா! பில் ராண்டாவை என்னிடம் அழைத்து வாருங்கள்! 256 00:23:43,257 --> 00:23:45,843 - என்ன நடக்கிறது? - பில் ராண்டாவை அழைத்து வாங்க! பில்... 257 00:23:50,138 --> 00:23:51,306 ராண்டா. 258 00:23:52,057 --> 00:23:53,976 வில்லியம் ஜே. ராண்டா! 259 00:23:53,976 --> 00:23:55,394 பில் ராண்டாவை என்னிடம் அழைத்து வாருங்கள்! 260 00:23:55,394 --> 00:23:57,437 - ஐயோ, எனக்கு பதில் சொல்லுங்க. - காவலர்களே! 261 00:23:57,437 --> 00:23:58,939 - யாராவது பதில் சொல்லுங்கள். - காவலர்களே! 262 00:23:58,939 --> 00:24:01,483 யாருக்காவது ஆங்கிலம் தெரியுமா? 263 00:24:01,483 --> 00:24:03,735 - ஷா! - பில் ராண்டாவை என்னிடம் அழைத்து வாருங்கள்! 264 00:24:03,735 --> 00:24:06,613 - அவளை விடுங்கள். - பில் ராண்டாவை என்னிடம் அழைத்து வாருங்கள். 265 00:24:07,823 --> 00:24:09,950 என்னால் முடியாது. அவர் இறந்துவிட்டார். 266 00:24:11,743 --> 00:24:13,620 நாம் மொனார்கின் சிகிச்சை அறையில் இருக்கிறோம். 267 00:24:13,620 --> 00:24:18,292 1962-ல் ஆபரேஷன் ஹவர்கிளாஸின்போது நீங்கள் காணாமல் போனீர்கள்... 268 00:24:20,294 --> 00:24:21,795 அதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு. 269 00:24:26,508 --> 00:24:27,551 அங்கிள் லீ. 270 00:24:51,825 --> 00:24:52,951 பூமிக்கு வரவேற்கிறேன். 271 00:24:55,495 --> 00:24:56,496 இல்லை. 272 00:24:57,873 --> 00:25:00,250 இல்லை, இல்லை. 273 00:25:00,876 --> 00:25:02,878 இல்லை. 274 00:25:22,731 --> 00:25:23,857 மிஸ் மாட்ஸுமோட்டோ... 275 00:25:24,900 --> 00:25:25,901 டாக்டர் ராண்டா. 276 00:25:28,195 --> 00:25:30,614 இன்றைக்கு நடந்தவற்றிற்காக மன்னிப்பு கேட்க வந்திருக்கிறேன். 277 00:25:33,242 --> 00:25:35,953 காயம் வெளியில் தெரிவதைவிட மோசமாகத்தான் இருக்கு. 278 00:25:37,371 --> 00:25:39,623 ஏதோ ஒரு விதத்தில், ஷாவிற்கு நான்தான் பொறுப்பு. 279 00:25:40,123 --> 00:25:43,877 இப்படி ஒரு விஷயம் உங்களுக்கு நடக்க அனுமதித்ததற்கு எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 280 00:25:47,464 --> 00:25:48,715 ஷா ரொம்பவே 281 00:25:49,800 --> 00:25:50,926 பயந்திருந்தார், 282 00:25:52,052 --> 00:25:53,136 தனிமையாகவும், 283 00:25:53,762 --> 00:25:55,180 அதிக வேதனையிலும் இருந்தார். 284 00:25:57,224 --> 00:26:01,103 தனிமையாகவும், பயத்தோடும் இருப்பவர்கள் 285 00:26:02,437 --> 00:26:05,107 மோசமான விஷயங்களைச் செய்யக்கூடும். 286 00:26:12,239 --> 00:26:13,490 நன்றி. 287 00:26:15,868 --> 00:26:17,327 நீங்கள் அவரிடம் பேசப் போகிறீர்களா? 288 00:26:18,203 --> 00:26:20,664 அவருக்கு நான்தானே பொறுப்பு. எனவே, பேசத்தான் வேண்டும். 289 00:26:21,999 --> 00:26:24,710 ஆனால் உங்களுக்கு அவரிடம் பேச விருப்பமில்லை. 290 00:26:26,378 --> 00:26:27,212 எதற்காக? 291 00:26:27,796 --> 00:26:29,548 நான் சிறுவனாக இருந்தபோது, 292 00:26:29,756 --> 00:26:32,259 அவரும், என் அப்பா, அம்மாவும் தாங்கள் திரும்ப வந்துவிடுவதாக 293 00:26:32,593 --> 00:26:34,428 என்னிடம் உறுதியளித்தனர். 294 00:26:34,803 --> 00:26:37,306 நான் காத்துக்கொண்டே இருந்தேன், ஆனால், அவர்கள் வரவே இல்லை. 295 00:26:37,723 --> 00:26:40,934 அவர்களுக்காக வருந்தினேன், பிறகு அதைக் கடந்து வந்துவிட்டேன். 296 00:26:44,354 --> 00:26:45,689 டாக்டர் ராண்டா... 297 00:26:47,149 --> 00:26:50,861 ஷா தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது போலத் தெரிகிறதே. 298 00:27:05,751 --> 00:27:07,169 மெதுவாக வா. 299 00:27:08,420 --> 00:27:09,671 ஜாக்கிரதை. 300 00:27:09,671 --> 00:27:10,964 நான் நல்லாதான் இருக்கேன். 301 00:27:13,592 --> 00:27:14,885 நல்லது, நல்லது, நல்லது... 302 00:27:16,053 --> 00:27:17,262 உட்காரு. 303 00:27:20,724 --> 00:27:22,059 நான் நலம்தான்! 304 00:27:22,059 --> 00:27:24,811 இந்த மேஜையை நகர்த்துகிறேன். கொஞ்சம் பொறு. 305 00:27:25,771 --> 00:27:27,189 - உன் காலைத் தூக்கு... - அம்மா! 306 00:27:34,530 --> 00:27:36,949 உன்னால் நன்றாக நடக்க முடிந்த பிறகு 307 00:27:36,949 --> 00:27:38,408 நீ அலுவலகத்தை தொடர்புக்கொள்ளலாம்... 308 00:27:38,408 --> 00:27:40,911 நான் திரும்பவும் என் பழைய வேலையில் சேர மாட்டேன். 309 00:27:42,079 --> 00:27:43,080 கென்டாரோ... 310 00:27:43,664 --> 00:27:44,748 வேண்டாம். 311 00:27:47,042 --> 00:27:48,502 அது சரியான வேலை இல்லையென்றால், 312 00:27:48,502 --> 00:27:49,503 நீ வேறு வேலையைத் தேடலாம்... 313 00:27:49,503 --> 00:27:51,421 எனக்கு வேலையைப் பற்றி பேச விருப்பமில்லை. 314 00:27:51,421 --> 00:27:52,881 வேறு என்ன செய்ய விரும்புகிறாய்? 315 00:27:58,554 --> 00:28:00,472 நான் கேட்டுடன் இருக்க வேண்டும். 316 00:28:01,849 --> 00:28:03,809 ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? 317 00:28:04,184 --> 00:28:05,644 நான் அவர்களைத் தடுக்க விரும்பினேன். 318 00:28:06,436 --> 00:28:07,855 நான் அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும். 319 00:28:10,399 --> 00:28:12,150 நான் அவர்களோடு இருந்திருக்க வேண்டும். 320 00:28:12,901 --> 00:28:14,528 என்னால் முடிந்ததை நான் செய்திருக்க வேண்டும். 321 00:28:15,487 --> 00:28:18,824 எப்படித்தான் நான் பழையபடி சகஜமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ? 322 00:28:20,909 --> 00:28:24,830 யாரும் அப்படி நினைக்கவில்லை, கென்டாரோ. 323 00:28:28,375 --> 00:28:31,044 இவ்வளவு பெரிய இழப்பு... 324 00:28:31,545 --> 00:28:35,799 ...துயரம், வலி, மற்றும் விரக்திக்குப் பிறகு... 325 00:28:36,842 --> 00:28:40,304 ...பழையபடி சகஜமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 326 00:28:43,473 --> 00:28:45,100 எனக்கு கஷ்டமாக இருக்கு. 327 00:28:45,767 --> 00:28:47,644 அது உங்கள் தவறு அல்ல, அம்மா. 328 00:28:51,148 --> 00:28:52,524 அதாவது... 329 00:28:53,442 --> 00:28:56,195 ...இதையெல்லாம் நினைத்து நீ வருந்துவதால், நான் கஷ்டப்படுகிறேன். 330 00:28:57,154 --> 00:28:58,822 ஆனால், கென்டாரோ... 331 00:29:01,450 --> 00:29:04,912 நீ அதை உணர்ந்து, அதைக் கடந்து வர வேண்டும். 332 00:29:08,457 --> 00:29:10,292 என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. 333 00:29:14,338 --> 00:29:15,756 உனக்குத் தெரியும். 334 00:29:17,758 --> 00:29:18,842 ஆனால் அந்தப் பெண் சொன்னாள்... 335 00:29:18,842 --> 00:29:21,637 எப்போதுதான் நீ சொல் பேச்சைக் கேட்டு நடந்திருக்கிறாய்? 336 00:29:27,226 --> 00:29:28,185 ஆமாம், நீங்கள் சொன்னது சரிதான். 337 00:30:06,682 --> 00:30:09,768 இது ஒரு சிக்னல்! 338 00:30:09,768 --> 00:30:11,103 என்ன சிக்னல்? 339 00:30:11,103 --> 00:30:14,189 காமா வெடிப்பு. முதல்... சரி. 340 00:30:14,898 --> 00:30:16,817 ஒவ்வொரு முறை ஷா பிளவு முனைகளை, வெடிக்க வைக்கும் போது, 341 00:30:16,817 --> 00:30:18,986 உலகம் முழுவதும் அதிக காமா கதிர்கள் வெளியாகும், அல்லவா? 342 00:30:18,986 --> 00:30:21,530 ஆம். பெரிதாக, சத்தமாக, மோசமாக, மற்றும் அவை வலுவடைந்துக் கொண்டே போகும்... 343 00:30:21,530 --> 00:30:24,658 பார்ன்ஸ், அவை பன்னிரண்டுமே வெடிக்கத் தயாராக இருப்பது போலத் தெரிகிறது. 344 00:30:24,658 --> 00:30:28,203 ஆமாம், சரிதான், ஆனால், முதலாவது இருப்பது வெடிக்காது. 345 00:30:28,203 --> 00:30:30,163 அதன் சிக்னல் அப்படியே நிலையாக உள்ளது. 346 00:30:30,163 --> 00:30:34,585 நான் அதை முழுவதுமாகப் பார்ப்பதற்காக அதைத் தனியாகப் பிரித்து எடுத்தேன். 347 00:30:35,377 --> 00:30:37,212 அதை ஸும் அவுட் செய்த போது, அதில் ஒரு படிவம் உள்ளது. 348 00:30:38,839 --> 00:30:40,966 இது எங்கிருந்து வருகிறது? 349 00:30:41,925 --> 00:30:43,218 இது ஒரு செய்தி. 350 00:30:43,218 --> 00:30:45,137 யாரோ நமக்கு செய்தி அனுப்புகிறார்கள். 351 00:31:12,164 --> 00:31:13,373 அவள் நலமாக இருக்கிறாளா? 352 00:31:15,042 --> 00:31:16,335 நலமாகிவிடுவாள். 353 00:31:17,085 --> 00:31:18,128 நல்லது. 354 00:31:18,837 --> 00:31:20,506 என்னிடம் பேசுவதற்காக உன்னை அனுப்பினார்களா, என்ன? 355 00:31:21,173 --> 00:31:22,799 உன்னிடம் மனம்விட்டுப் பேசுவேன் என நினைத்தார்களா? 356 00:31:22,799 --> 00:31:25,469 ஆமாம். நீங்கள் பேசித்தான் ஆக வேண்டும் என்றில்லை. 357 00:31:25,469 --> 00:31:29,097 மோனார்க் ஏன் என்னை ஒரு ஜெயில் கைதியைப் போல நடத்துகிறார்கள்? 358 00:31:29,097 --> 00:31:32,434 நீங்கள் பாதுகாப்பானவர் தானா என்று யாருக்கும் தெரியவில்லை. 359 00:31:33,435 --> 00:31:34,520 பாதுகாப்பா? 360 00:31:34,520 --> 00:31:36,939 தொற்றோ, கத்திவீச்சோ இல்லை... 361 00:31:36,939 --> 00:31:38,273 அல்லது ரஷிய உளவாளியும் இல்லை. 362 00:31:43,862 --> 00:31:46,406 - ஆனால், நீ அதை நம்பாதே. - கண்டிப்பாக, நம்ப மாட்டேன். 363 00:31:47,699 --> 00:31:48,700 நீங்கள் என் அங்கிள் லீ. 364 00:31:50,494 --> 00:31:53,163 உங்களுக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறார்கள். 365 00:31:53,747 --> 00:31:58,085 நீங்கள் உயிரோடு இருப்பதும், உங்களுடைய தற்போதைய வயதும் நியதிக்கு அப்பாற்பட்டவை. 366 00:31:58,085 --> 00:31:59,586 நியதிக்கு அப்பாற்பட்டு... 367 00:32:01,505 --> 00:32:02,673 உண்மை இருக்கிறது. 368 00:32:03,715 --> 00:32:05,676 சில விஷயங்கள் மாறுவதில்லை, அல்லவா? 369 00:32:06,385 --> 00:32:08,136 மோனார்க்கில் கூட. 370 00:32:11,181 --> 00:32:14,059 நான் உண்மையைச் சொன்னால், என்னைப் பைத்தியம் என்று நினைப்பாய். 371 00:32:14,059 --> 00:32:17,312 அதை உங்களுக்குள் ரகசியமாக வைத்துக்கொண்டால், இவை எல்லாமே வீணாகிவிடும். 372 00:32:38,292 --> 00:32:41,003 கட்டுப்பாடற்ற எங்களது விமானம் டைட்டனின் பகுதிக்குள் நுழைந்தது. 373 00:32:57,936 --> 00:33:02,274 அங்குத் தரையிறங்கும் போது பென் இறந்துவிட்டான். 374 00:33:04,776 --> 00:33:06,653 எனவே, திட்டமிடப்பட்ட படி இவிஏ-வைத் தொடங்கினோம். 375 00:33:09,031 --> 00:33:10,949 மிஷன் கட்டுப்பாட்டைத் தொடர்புகொள்ள முயலும் போது, 376 00:33:10,949 --> 00:33:13,410 தரை இறங்கிய இடத்தை உளவு பார்க்கத் தொடங்கினோம். 377 00:33:17,706 --> 00:33:18,707 அதன் பிறகு... 378 00:33:22,085 --> 00:33:23,962 ஏதோ நடந்தது. 379 00:33:28,175 --> 00:33:31,637 நாம் அறிந்திராத ஒரு பெரிய உயிரினத்தைக் கண்டோம். 380 00:33:31,637 --> 00:33:33,764 அனைவரையும் உடனே அங்கிருந்து செல்லும்படி கட்டளையிட்டேன். 381 00:33:38,477 --> 00:33:40,604 நாங்கள் புறப்படுவதை அங்கிருந்த சூழல்... 382 00:33:43,148 --> 00:33:44,024 கடினமாக்கியது. 383 00:33:51,031 --> 00:33:55,619 பிறகு... நான் இங்கு இருப்பது மட்டும்தான்... 384 00:34:07,756 --> 00:34:08,757 என் நினைவில் இருக்கிறது. 385 00:34:09,257 --> 00:34:13,387 ஹிகாஷீஸுமோக்கு வெளியே உள்ள காட்டில்தான் உங்களைக் கண்டெடுத்தார்கள். 386 00:34:13,387 --> 00:34:15,347 அதனுள்ளே, ஒரு சன்னதி இருக்கிறது. 387 00:34:15,347 --> 00:34:18,976 அதுதான் உயிரோடு இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையேயான எல்லை என்கிறார்கள். 388 00:34:18,976 --> 00:34:20,936 அங்கே ஒரு பிளவைக் கண்டோம். 389 00:34:20,936 --> 00:34:22,228 “புராணக்கதை.” 390 00:34:26,567 --> 00:34:27,734 உன் அப்பாவிற்கு இது பிடித்திருக்கும். 391 00:34:29,235 --> 00:34:30,612 அவன் சொன்னது சரிதான், ஹிரோ. 392 00:34:31,405 --> 00:34:32,864 பில் ராண்டா சொன்னது சரிதான். 393 00:34:34,283 --> 00:34:36,243 என் அப்பா எதைப் பற்றிச் சரியாகச் சொன்னார்? 394 00:34:36,243 --> 00:34:37,452 எல்லாவற்றையும் பற்றித்தான். 395 00:34:37,452 --> 00:34:39,830 அவற்றின் உலகம் பற்றியும், நம் உலகம் பற்றியும். 396 00:34:39,830 --> 00:34:40,956 அவற்றின் சமநிலை. 397 00:34:40,956 --> 00:34:43,500 நீங்கள் குழப்பத்தில் இருப்பதாக நினைக்கிறேன். 398 00:34:45,168 --> 00:34:46,460 என் அப்பாவிற்கு பித்துப்பிடித்துவிட்டது. 399 00:34:47,295 --> 00:34:50,174 முதலில் என் அம்மாவையும், அதன் பிறகு உங்களையும் இழந்தப் பிறகு... 400 00:34:53,677 --> 00:34:54,678 அவர் தன் சுயத்தை இழந்துவிட்டார். 401 00:34:55,846 --> 00:35:01,226 மோனார்க் உங்களைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஒரு பாதுகாப்பு அறைக்கு அனுப்புகிறது. 402 00:35:01,977 --> 00:35:02,978 ஆய்வா? 403 00:35:02,978 --> 00:35:05,647 அது பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் ஓய்வுபெற்றோர் விடுதி போல இருக்கும். 404 00:35:06,481 --> 00:35:08,066 நீங்கள் அங்கு சௌகரியமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். 405 00:35:08,066 --> 00:35:11,570 இல்லை, பொறு. நீ... பொறு, ஹிரோ. நில்லு. 406 00:35:12,237 --> 00:35:13,947 நாம் இதைச் சேர்ந்து செய்யலாம். 407 00:35:14,615 --> 00:35:15,616 நாம் இதற்கான தீர்வைக் கண்டறியலாம். 408 00:35:16,700 --> 00:35:17,951 நீயும் நானும். 409 00:35:18,660 --> 00:35:21,872 - நம்மால் செய்ய முடியும். -“நாம்” எதுவும் செய்யப் போவதில்லை. 410 00:35:23,373 --> 00:35:25,375 மூன்று லட்சம் ஆண்டுகள்... 411 00:35:25,375 --> 00:35:28,545 நாகரீகத்தின் தொட்டிலில் இருந்து நிலவு வரை... 412 00:35:28,545 --> 00:35:32,508 நீங்கள் மூவரும் தலையிடும் வரை, நாம் டைட்டன்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். 413 00:35:34,510 --> 00:35:37,262 சில மிருகங்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது நல்லது. மன்னித்துவிடுங்கள். 414 00:35:41,892 --> 00:35:43,268 இது உனக்கான பாரம்பரியம். 415 00:35:45,062 --> 00:35:47,523 இது உன் பரம்பரைத் தொழில். 416 00:35:49,650 --> 00:35:55,072 பல வருடத்திற்கு முன்பே, அந்தக் குடும்பத்தை மூன்று காலிப்பெட்டிகளில் போட்டுப் புதைத்துவிட்டேன். 417 00:35:55,072 --> 00:35:57,741 என் குழந்தைப் பருவத்தை நாசமாக்கிய முட்டாள்தனத்தை... 418 00:35:59,576 --> 00:36:01,995 அது முட்டாள்தனம் அல்ல. 419 00:36:03,705 --> 00:36:05,457 அப்படியென்றால், அது தேர்வாக இருக்கும். 420 00:36:06,416 --> 00:36:08,418 அது இன்னமும் மோசம்தான். 421 00:36:24,351 --> 00:36:27,646 அந்த கர்ப்பிணிக் குரங்கு வெந்நீர் ஊற்றிற்கு வர இன்னொரு காரணம் இருக்கிறது: 422 00:36:27,646 --> 00:36:28,772 வலி நிவாரணி. 423 00:36:29,356 --> 00:36:31,608 ஜப்பானிய ஆல்ப்ஸில் ஒரு நாள் முழுவதும் இருந்த பின், 424 00:36:31,608 --> 00:36:34,027 விரைவில் அம்மாவாகப் போகும் அந்தக் குரங்கிற்கு, இயற்கை வெந்நீரூற்றில் 425 00:36:34,027 --> 00:36:36,613 நீண்ட நேரம் குளிப்பதுதான் தேவைப்படுகிறது. 426 00:36:39,783 --> 00:36:42,286 கர்ப்பகாலம் ஐந்தரை மாதங்கள் நீடிக்கும், 427 00:36:42,286 --> 00:36:44,830 அதில் முக்கால்வாசி காலம், குளிர்காலம்தான். 428 00:36:45,956 --> 00:36:48,834 மகரந்தம், தேன் அல்லது அதற்குப் பிடித்த 429 00:36:48,834 --> 00:36:55,716 ரோஜாவைத் தேடும் போதுதான், வண்டின் ஆட்டம் தொடங்குகிறது. 430 00:36:56,675 --> 00:36:58,302 தனித்துவமான குறியீடுகள்... 431 00:36:58,302 --> 00:37:01,013 ஒரு முக்கிய செய்தியை சொல்வதற்காக, இந்த நிகழ்ச்சியை இடையூறு செய்கிறோம். 432 00:37:05,893 --> 00:37:07,269 ஹோனலுலு நிலைகுலைந்துவிட்டது எச்சரிக்கை... 433 00:37:07,269 --> 00:37:09,813 மேற்கு கடற்கரை பகுதியிலுள்ள மருத்துவமனைகள் தாக்குதலுக்குத் தயாராகுங்கள் 434 00:37:21,241 --> 00:37:22,492 {\an8}...ஹானலுலுவில் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது... 435 00:37:22,492 --> 00:37:24,203 {\an8}யூஎஸ்எஸ் சாரடோகா பயன்படுத்தப்படுகிறது 436 00:37:27,039 --> 00:37:28,040 அடக் கடவுளே. 437 00:37:28,040 --> 00:37:30,876 ஆமாம். இப்போது உனக்கே புரிந்திருக்கும். 438 00:37:32,628 --> 00:37:34,796 உங்கள் வாழ்வின் பல வருடங்களை இழந்துவிட்டீர்கள். 439 00:37:35,797 --> 00:37:39,968 இல்லை. காலத்தை இழந்ததாக நான் நினைக்கவில்லை, மே. 440 00:37:40,969 --> 00:37:45,557 அதாவது, உன்னை எப்படியாவது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டால்... 441 00:37:46,975 --> 00:37:49,561 எனக்கு நேர்ந்தது உனக்கு நேராது, 442 00:37:51,230 --> 00:37:52,856 எனவே, அது பயனுள்ளதுதான் என்றே சொல்வேன். 443 00:37:56,151 --> 00:37:59,404 கர்வம் கொள்ள வேண்டாம், ஆனால், 90 வயதிலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். 444 00:37:59,404 --> 00:38:00,989 எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள். 445 00:38:01,949 --> 00:38:03,075 கேட்! 446 00:38:03,075 --> 00:38:04,576 அவள் எங்கே? 447 00:38:04,576 --> 00:38:06,328 கேட்! 448 00:38:09,373 --> 00:38:12,459 - கேட்! - கேட்! 449 00:38:13,961 --> 00:38:15,462 கேட்! 450 00:38:30,686 --> 00:38:31,770 கென்டாரோ. 451 00:38:33,480 --> 00:38:35,399 யார் வந்திருக்கிறார் பாருங்களேன். 452 00:38:37,359 --> 00:38:38,360 மறுபடியும் சாவிலிருந்து திரும்பி வந்துட்டீங்களா? 453 00:38:40,571 --> 00:38:41,572 எப்படி இருக்கிறாய்? 454 00:38:41,572 --> 00:38:43,574 இப்போதுதான் டோக்கியோவிற்கு வந்தேன். 455 00:38:44,408 --> 00:38:46,076 உன் அம்மாவிடம் பேச நேரம் இல்லை... 456 00:38:46,076 --> 00:38:50,622 நாங்கள் பாலைவனத்திலிருந்து உயிரோடு தப்பித்தோமா என்று தெரிந்துகொள்வதை விட முக்கியமான வேலைகளா? 457 00:38:50,956 --> 00:38:51,999 எங்களுக்குப் புரிகிறது. 458 00:38:52,666 --> 00:38:54,168 நீ இங்கே என்ன செய்கிறாய்? 459 00:38:55,085 --> 00:38:56,587 நாம் கிளம்பிக்கொண்டிருந்தேன். 460 00:38:57,045 --> 00:38:57,880 நீங்கள்? 461 00:38:57,880 --> 00:38:59,715 என் வேலையைத் தொடர முயல்கிறேன். 462 00:38:59,965 --> 00:39:01,341 பாலைவனத்தில் ஏதோ பிரச்சினையாகிவிட்டது, 463 00:39:01,967 --> 00:39:04,261 அதன் காரணத்தை நான் அறிய வேண்டும். 464 00:39:05,053 --> 00:39:08,265 என் கோப்புகளை நீயே வைத்துக்கொண்டால், அது இன்னமும் கடினமாகும். 465 00:39:08,265 --> 00:39:10,017 நீ இங்கு எப்படி வந்தாய்? 466 00:39:11,435 --> 00:39:12,936 கேட்தான் எனக்கு சாவியைக் கொடுத்தாள். 467 00:39:13,353 --> 00:39:15,981 பாலைவனத்தில் நீங்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 468 00:39:16,815 --> 00:39:17,983 நான் அங்கு இருந்ததை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்... 469 00:39:17,983 --> 00:39:19,818 நாங்கள் உங்களைத் தேடிக் கொண்டிருந்தோம், அப்பா. 470 00:39:20,819 --> 00:39:22,321 நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்தோம். 471 00:39:26,783 --> 00:39:28,660 உங்கள் இருவரிடமும் பலவற்றை விளக்க வேண்டும் என நினைக்கிறேன். 472 00:39:28,660 --> 00:39:30,245 எதிலிருந்து ஆரம்பிப்பீர்கள்? 473 00:39:31,121 --> 00:39:31,955 கென்டாரோ... 474 00:39:32,623 --> 00:39:34,541 ...உனக்கு அவளைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடாது. 475 00:39:34,541 --> 00:39:35,834 என் வாழ்வின் அந்தப் பகுதியைப் பற்றி. 476 00:39:35,834 --> 00:39:36,960 காலம் கடந்துவிட்டது. 477 00:39:39,213 --> 00:39:41,590 அதை வைத்து என்ன சாதிக்கப் போகிறாய்? 478 00:39:41,590 --> 00:39:42,966 எனக்கான விடை எனக்கு வேண்டும். 479 00:39:43,467 --> 00:39:45,302 இனி மோனார்க் உதவாது, 480 00:39:45,302 --> 00:39:47,012 எனவே, நானே கண்டுபித்தாக வேண்டும். 481 00:39:47,304 --> 00:39:49,056 நீ கோபப்படுவதில் ஆச்சரியமில்லை. 482 00:39:49,515 --> 00:39:51,642 நான் உங்கள் இருவரையும் காயப்படுத்திவிட்டேன். 483 00:39:51,642 --> 00:39:52,559 ஆனால்... 484 00:39:52,559 --> 00:39:54,186 ...நீ தேடும் பதில் அதில் இல்லை. 485 00:39:54,811 --> 00:39:56,313 உன்னுடனும், உன் அக்காவுடனும் பேச முடிந்திருந்தால்... 486 00:39:56,313 --> 00:39:57,481 காலம் கடந்துவிட்டது என்று சொன்னேனே! 487 00:39:57,481 --> 00:39:58,941 என்ன கடந்துவிட்டது? 488 00:40:07,574 --> 00:40:09,368 கேட் இறந்துவிட்டாள், அப்பா. 489 00:40:22,548 --> 00:40:24,508 இது உண்மையாக இருக்காது. 490 00:40:26,927 --> 00:40:28,887 என்னைக் கஷ்டப்படுத்தவே இப்படிச் சொல்கிறாய். 491 00:40:29,972 --> 00:40:32,432 நான் உன்னைக் கஷ்டப்படுத்தியதால், நீயும் என்னைக் கஷ்டப்படுத்தப் பார்க்கிறாய். 492 00:40:32,850 --> 00:40:34,685 தயவுசெய்து அது பொய் என்று சொல்லு... 493 00:40:39,773 --> 00:40:41,191 தயவுசெய்து அது பொய் என்று சொல்லு... 494 00:40:47,364 --> 00:40:48,740 ஐயோ, கடவுளே! 495 00:40:50,367 --> 00:40:51,743 என்ன காரியம் செய்துவிட்டேன்? 496 00:40:56,248 --> 00:40:57,165 நீங்கள் மட்டும் சோகமானவராக, 497 00:40:57,165 --> 00:40:58,792 பொய்புழுகியாக, ரகசியமானவராக, 498 00:40:58,792 --> 00:41:01,086 அவளை விட்டு ஒடுபவராக இல்லாமல் இருந்து இருந்திருந்தால், 499 00:41:01,336 --> 00:41:03,839 கேட் என் வாழ்வில் வந்திருக்கவே மாட்டாள்! 500 00:41:05,966 --> 00:41:07,217 இது உங்கள் தவறு! 501 00:44:26,375 --> 00:44:28,377 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்