1 00:00:18,268 --> 00:00:20,020 ஹலோ. 2 00:00:21,104 --> 00:00:22,397 உனக்கு ஒன்றும் ஆகவில்லையே? 3 00:00:22,481 --> 00:00:25,943 இப்போது, அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. 4 00:00:26,026 --> 00:00:27,194 உன்னால் நடக்க முடியுமா? 5 00:00:30,781 --> 00:00:32,698 ஆமாம். நன்றி. 6 00:00:35,035 --> 00:00:38,080 அந்த உயிரினங்கள் தங்கள் எல்லையில் யாரையும் அனுமதிக்காது, 7 00:00:38,163 --> 00:00:40,457 நாம் அவற்றின் எல்லையில் இருக்கிறோம். 8 00:00:41,083 --> 00:00:42,501 சரி, நாம் கிளம்பலாம். 9 00:00:43,544 --> 00:00:45,003 உண்மையிலேயே, நீங்க அவங்கதான். 10 00:00:45,087 --> 00:00:47,798 நீங்கள் கெய்கோ ராண்டா தான். 11 00:00:48,757 --> 00:00:50,717 நீ வேறு யாரையாவது எதிர்பார்த்தாயா? 12 00:00:51,426 --> 00:00:54,221 நான் உயிரோடு இருப்பேன் என்றே எதிர்பார்க்கவில்லை. 13 00:00:56,223 --> 00:00:57,349 எனக்கு அந்த உணர்வு நன்றாகப் புரிகிறது. 14 00:00:58,392 --> 00:00:59,768 நாம் கிளம்பணும். 15 00:01:00,853 --> 00:01:01,979 நில்லுங்கள். 16 00:01:04,690 --> 00:01:06,567 நீ யாரு? உன் பெயர் என்ன? 17 00:01:07,734 --> 00:01:10,070 நான்... என் பெயர் கேட். 18 00:01:10,153 --> 00:01:11,488 சரி, இங்கு எப்படி வந்தாய்? 19 00:01:12,906 --> 00:01:14,157 நாங்கள் விழுந்துவிட்டோம். 20 00:01:17,160 --> 00:01:18,203 ஐயோ. மே. 21 00:01:19,037 --> 00:01:20,914 என்னுடன் வந்தவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 22 00:01:20,998 --> 00:01:22,082 பில்லி உன்னுடன் வந்திருக்கிறாரா? 23 00:01:22,833 --> 00:01:23,834 என்ன? 24 00:01:24,459 --> 00:01:25,460 பில் ராண்டா? 25 00:01:26,795 --> 00:01:29,047 - லீ ஷா? - நாம் திரும்பப் போக வேண்டும். 26 00:01:29,131 --> 00:01:32,259 - நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்! - கண்டிப்பாகக் கண்டுபிடிப்போம். பொறுமையாக இரு. 27 00:01:33,594 --> 00:01:34,636 இந்தப் பக்கம் வா. 28 00:01:40,058 --> 00:01:41,059 இப்பொழுதே. 29 00:02:59,221 --> 00:03:01,306 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 30 00:02:59,221 --> 00:03:01,306 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 31 00:03:16,947 --> 00:03:19,700 டோக்கியோ 32 00:03:20,075 --> 00:03:20,117 என்ன செய்துக்கொண்டிருந்தீங்க? 33 00:03:20,117 --> 00:03:20,158 என்ன செய்துக்கொண்டிருந்தீங்க? 34 00:03:20,158 --> 00:03:20,200 என்ன செய்துக்கொண்டிருந்தீங்க? 35 00:03:20,200 --> 00:03:20,242 என்ன செய்துக்கொண்டிருந்தீங்க? 36 00:03:20,242 --> 00:03:20,284 என்ன செய்துக்கொண்டிருந்தீங்க? 37 00:03:20,284 --> 00:03:21,451 என்ன செய்துக்கொண்டிருந்தீங்க? 38 00:03:21,869 --> 00:03:22,953 அலாஸ்காவில், 39 00:03:23,036 --> 00:03:24,162 பாலைவன வெளியில்... 40 00:03:24,872 --> 00:03:26,540 காட்ஸில்லா அங்கு இருந்தது உங்களுக்குத் தெரியுமா? 41 00:03:27,291 --> 00:03:29,543 காட்ஸில்லா வரும் என்று தெரியாது, 42 00:03:29,626 --> 00:03:31,503 ஆனால், நான் டைட்டனை ஈர்க்க வேண்டியிருந்தது. 43 00:03:32,588 --> 00:03:33,422 ஏன்? 44 00:03:34,423 --> 00:03:35,757 ஒரு பிளவைத் திறக்க. 45 00:03:36,842 --> 00:03:38,635 அந்த நெட்வொர்க் இருக்கிறது என்பதை நிரூபிக்க. 46 00:03:43,348 --> 00:03:44,641 அவற்றின் உலகிற்குச் செல்ல 47 00:03:45,517 --> 00:03:46,643 நம் உலகிலேயே 48 00:03:47,436 --> 00:03:49,479 ஒரு நுழைவாயில் உள்ளது. 49 00:03:50,355 --> 00:03:52,107 உங்கள் கோட்பாடு உண்மை என நிரூபிக்க இதையெல்லாம் செய்தீர்களா? 50 00:03:54,484 --> 00:03:57,237 என் பெற்றோர் சொன்னது சரிதான் என்று நிரூபிக்க. 51 00:03:58,030 --> 00:04:01,283 அவர்களைப் பைத்தியக்காரர்கள், முரண் சமயவெறியர்கள் என்று மோனார்க் நிராகரிக்காமல் இருந்திருந்தால்... 52 00:03:58,030 --> 00:04:01,283 அவர்களைப் பைத்தியக்காரர்கள், முரண் சமயவெறியர்கள் என்று மோனார்க் நிராகரிக்காமல் இருந்திருந்தால்... 53 00:04:02,201 --> 00:04:03,827 ஒருவேளை ஜீ-டே என்ற ஒன்று வராமலேயே இருந்திருக்கும். 54 00:04:09,541 --> 00:04:10,667 ஒருவேளை கேட் 55 00:04:11,376 --> 00:04:12,711 இங்கே உயிரோடு இருந்திருப்பாள். 56 00:04:16,714 --> 00:04:18,841 கேட் இறந்ததற்கு மோனார்க் காரணமில்லை. 57 00:04:20,636 --> 00:04:21,762 அவள் இறந்ததற்கு நாம்தான் காரணம். 58 00:04:23,263 --> 00:04:25,057 நான் உங்களை நம்பியது தான் காரணம். 59 00:04:27,100 --> 00:04:28,560 ஆனால், உங்கள் கவலையெல்லாம் இதுதானே! 60 00:04:34,274 --> 00:04:35,108 இது உண்மையல்ல. 61 00:04:38,237 --> 00:04:39,780 இதிலிருந்து உங்களைக் காக்கவே விரும்பினேன். 62 00:04:41,657 --> 00:04:44,076 ஆனால், உங்களுக்கு என் பாதுகாவல் தேவைப்பட்டவில்லை. 63 00:04:47,412 --> 00:04:48,914 அது என் தவறுதான். 64 00:04:56,630 --> 00:05:00,050 நாம் அனுபவிக்கும் வேதனை, மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறாயா? 65 00:04:56,630 --> 00:05:00,050 நாம் அனுபவிக்கும் வேதனை, மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறாயா? 66 00:05:02,344 --> 00:05:05,639 மனிதகுலம் பிழைக்க வழி கண்டுபிடிக்க விரும்புகிறாயா? 67 00:05:08,100 --> 00:05:09,226 எனக்கு உதவு. 68 00:05:09,434 --> 00:05:10,853 என்னுடன் சேர்ந்து பணியாற்று. 69 00:05:11,144 --> 00:05:12,354 நம்மால் இதைத் தீர்க்க முடியும். 70 00:05:12,437 --> 00:05:13,272 ஒன்றாகச் சேர்ந்து. 71 00:05:14,439 --> 00:05:15,607 எதைத் தீர்க்கணும்? 72 00:05:15,816 --> 00:05:17,442 ஒன்றிணைந்து வாழும் ரகசியத்தை. 73 00:05:23,407 --> 00:05:24,241 சரி. 74 00:05:27,369 --> 00:05:28,954 ஒரு கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால், சம்மதிக்கிறேன். 75 00:05:33,292 --> 00:05:34,918 இப்போது உனக்கு அதுதான் முக்கியமா? 76 00:05:36,545 --> 00:05:38,630 உலகின் தலைவிதியே ஆபத்தில் இருக்கும் போது? 77 00:05:42,593 --> 00:05:44,469 நான் செய்த தேர்வுகள்... 78 00:05:46,054 --> 00:05:49,266 அவற்றை நானே புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்று நினைக்கிறாயா? 79 00:05:52,561 --> 00:05:55,898 உன் அம்மாவுடன் நான் காதல் வயப்படாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறாயா? 80 00:05:55,981 --> 00:05:58,358 எங்கள் குடும்பமே இல்லாதிருந்திருக்கலாமோ என்று? 81 00:05:58,442 --> 00:06:00,235 நமக்கென்று குடும்பமே இல்லை. 82 00:05:58,442 --> 00:06:00,235 நமக்கென்று குடும்பமே இல்லை. 83 00:06:02,154 --> 00:06:03,322 இனி இருக்காது. 84 00:06:18,795 --> 00:06:22,007 மீதமுள்ள உன்னுடைய ரெஸ்க்யூ குழுவினர் என் சமிக்ஞையைப் பின்பற்றினால், 85 00:06:22,090 --> 00:06:23,967 ஒரே ஒரு இடத்திற்குதான் அவர்கள் வந்து சேர்வார்கள். 86 00:06:26,678 --> 00:06:30,057 என் சிக்னல் கிடைத்த உடன், அவர்கள் வருவார்கள் என்று எனக்குத் தெரியும். 87 00:06:31,975 --> 00:06:32,976 எனக்குப் புரியவில்லை. 88 00:06:33,894 --> 00:06:34,978 சிக்னலா? 89 00:06:35,979 --> 00:06:36,980 என்ன சிக்னல்? 90 00:06:41,276 --> 00:06:43,070 நீ ரெஸ்க்யூ குழுவினர் இல்லை, அல்லவா? 91 00:06:46,406 --> 00:06:47,991 நீ என்னை இங்கு எதிர்பார்க்கவில்லை. 92 00:06:52,788 --> 00:06:53,872 நீ மோனார்க் உறுப்பினர் அல்ல. 93 00:06:54,706 --> 00:06:55,707 நீ யார்? 94 00:07:03,048 --> 00:07:04,383 அப்பாடா. 95 00:07:04,466 --> 00:07:05,717 மே. 96 00:07:07,678 --> 00:07:09,221 கடவுளே. 97 00:07:11,723 --> 00:07:13,308 நீ யாரெனச் சொல். 98 00:07:13,392 --> 00:07:14,810 அடேங்கப்பா. 99 00:07:15,727 --> 00:07:16,854 கெய்கோ! 100 00:07:18,564 --> 00:07:20,816 கெய்கோ, உண்மையிலேயே அது நீயா? 101 00:07:20,899 --> 00:07:22,401 நிச்சயமாக நான்தான். 102 00:07:23,360 --> 00:07:24,361 நீங்கள் யார்? 103 00:07:28,866 --> 00:07:30,325 நான்தான், கெய். 104 00:07:31,702 --> 00:07:32,703 நான்தான் லீ. 105 00:07:36,164 --> 00:07:37,165 லீயா? 106 00:07:40,127 --> 00:07:43,505 உன் குரல் வேறு மாதிரி இருக்கே. வெளியே வா, நான் பார்க்கிறேன். 107 00:07:45,132 --> 00:07:48,886 இல்லை, கொஞ்சம் அங்கேயே இரு. 108 00:07:49,845 --> 00:07:52,472 முதலில், நீ சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். 109 00:07:53,557 --> 00:07:54,933 என்ன விஷயம்? 110 00:07:55,017 --> 00:07:57,644 நீ எவ்வளவு காலமாக இங்கு கீழே இருப்பதாக நினைக்கிறாய், கெய்? 111 00:07:59,897 --> 00:08:02,482 என் கணக்குப்படி, 57 நாட்கள். 112 00:07:59,897 --> 00:08:02,482 என் கணக்குப்படி, 57 நாட்கள். 113 00:08:03,734 --> 00:08:05,068 ஏன் கேட்கிறாய்? 114 00:08:07,362 --> 00:08:08,822 ஏன் நான் பார்க்காதவாறு ஒளிந்திருக்கிறாய்? 115 00:08:10,949 --> 00:08:14,536 நீ கீழே விழுந்த பின், நானும் இங்கு வந்தேன், கெய். 116 00:08:15,204 --> 00:08:17,623 - நான் உளவு பார்க்கும் மிஷனை வழிநடத்தினேன். - பொறு, நீ இங்கு இருந்தாயா? 117 00:08:18,582 --> 00:08:21,293 எப்படி? எப்போது? 118 00:08:22,461 --> 00:08:24,838 அந்த மிஷன் 1962-ல் நடந்தது. 119 00:08:27,841 --> 00:08:30,302 இது 1959. நீ உளருகிறாய். 120 00:08:30,385 --> 00:08:32,679 நான் 1962-ல் இங்கு வந்தேன். 121 00:08:33,347 --> 00:08:36,099 நான் கிட்டத்தட்ட ஒரு வாரம்தான் இங்கு இருந்திருப்பேன் என்று நினைத்தேன், 122 00:08:36,183 --> 00:08:37,768 பிறகு, என்னால் பூமிக்கே திரும்பச் செல்ல முடிந்தது. 123 00:08:37,851 --> 00:08:39,352 நான் தப்பினேன், ஆனால் அது... 124 00:08:40,270 --> 00:08:41,688 அந்த வருடம் 1982. 125 00:08:42,813 --> 00:08:43,815 இல்லை. 126 00:08:46,318 --> 00:08:51,532 அது முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 127 00:09:02,251 --> 00:09:03,252 சரி. 128 00:09:04,878 --> 00:09:08,465 புவி ஈர்ப்பு மாற்றங்கள்... 129 00:09:10,175 --> 00:09:12,010 “விண்வெளி-நேரம்”-ன் சில சரிவினால்... 130 00:09:30,529 --> 00:09:31,530 அது உண்மையா? 131 00:09:33,532 --> 00:09:36,034 இது 2015-ஆ? 132 00:09:40,622 --> 00:09:42,791 நீ எப்போதும் கணக்குப் போடுவதில் திறமைசாலிதான், கெய். 133 00:09:56,722 --> 00:10:01,727 - லீ. - நீ உயிரோடு இருப்பதை நம்பமுடியவில்லை. நான்... 134 00:09:56,722 --> 00:10:01,727 - லீ. - நீ உயிரோடு இருப்பதை நம்பமுடியவில்லை. நான்... 135 00:10:19,536 --> 00:10:20,537 இது நீதான். 136 00:10:22,080 --> 00:10:23,081 உண்மையிலேயே, நீதான். 137 00:10:23,957 --> 00:10:24,958 லீ. 138 00:10:29,671 --> 00:10:30,672 பில்லி... 139 00:10:32,674 --> 00:10:37,429 இல்லை, கெய். அவன் இறந்துவிட்டான். 140 00:10:37,513 --> 00:10:41,099 - பல காலம் முன்பே இறந்துவிட்டான். - ஐயோ. 141 00:10:43,769 --> 00:10:46,897 இல்லை. இல்லை, இல்லை, இல்லை. 142 00:11:05,832 --> 00:11:06,917 ஹிரோஷி? 143 00:11:07,668 --> 00:11:09,002 ஹிரோஷி? 144 00:11:11,588 --> 00:11:12,589 அவர் நலமாக இருக்கிறார். 145 00:11:15,133 --> 00:11:17,261 நலமாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சினையுமில்லை. 146 00:11:17,886 --> 00:11:22,349 உனக்கு எப்படித் தெரியும்? 147 00:11:22,432 --> 00:11:23,684 நீ யாரு? 148 00:11:28,522 --> 00:11:30,065 நான்தான் உங்கள் பேத்தி. 149 00:11:51,837 --> 00:11:53,172 உன் கால் எப்படி இருக்கிறது? 150 00:11:53,255 --> 00:11:55,591 பரவாயில்லை. நடந்தால்தான் வலிக்கிறது. 151 00:11:55,674 --> 00:11:57,134 அப்படியென்றால் அமைதியாக உட்காரு. 152 00:11:57,217 --> 00:11:59,761 காமா கதிர்வீச்சு சீரான அளவில் இருக்கிறது. 153 00:11:59,845 --> 00:12:01,972 இப்போதும் அதிகம்தான், ஆனால், உலகை அழிக்கும் அளவிற்கு ஆபத்து கிடையாது 154 00:11:59,845 --> 00:12:01,972 இப்போதும் அதிகம்தான், ஆனால், உலகை அழிக்கும் அளவிற்கு ஆபத்து கிடையாது 155 00:12:02,055 --> 00:12:04,099 எங்களால் முடிந்தவரை அனைத்து பணியாளர்களையும் அழைத்தோம். 156 00:12:04,933 --> 00:12:07,060 பெரும்பாலான அவுட்போஸ்ட் நிலையங்கள் ஆன்லைனில் உள்ளன... 157 00:12:07,811 --> 00:12:08,812 இல்லை. 158 00:12:11,565 --> 00:12:12,816 டுவாலிடமிருந்து ஏதேனும் தகவல் வந்ததா? 159 00:12:14,234 --> 00:12:15,611 வரும் என எதிர்பார்த்தாயா? 160 00:12:17,279 --> 00:12:18,280 இல்லவே இல்லை. 161 00:12:22,159 --> 00:12:23,243 சிக்னல் என்ன ஆனது? 162 00:12:23,327 --> 00:12:26,663 - அது இப்போது முக்கியம் அல்ல. - யாராவது உயிரோடு இருக்கலாம் என்பது 163 00:12:26,747 --> 00:12:28,040 முக்கியம் இல்லையா? 164 00:12:28,123 --> 00:12:31,251 உலகமே மாபெரும் பிரச்சினையால் சூழ்ந்திருக்கும் போதா? 165 00:12:31,335 --> 00:12:35,214 பிரச்சினை வர சாத்தியமுள்ளதாக அனைத்து நிலையமும் விழிப்புடன் இருக்கும் போதா? இல்லை, அப்படி இல்லை. 166 00:12:35,297 --> 00:12:38,675 பூமிக்கு கீழே யாராவது உயிரோடு இருந்தால், உள்ளே என்ன நடக்கிறது என அவர்களுக்குத் தெரியும். 167 00:12:38,759 --> 00:12:42,930 - அது மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம். - சாதாரண நேரத்தில், இது முக்கியமானதாக இருக்கும், 168 00:12:43,013 --> 00:12:45,265 ஆனால், எழுநூறு கோடி மக்களின் உயிர்களை அச்சுறுத்தும் 169 00:12:45,349 --> 00:12:48,101 டைட்டன் நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 170 00:12:49,186 --> 00:12:51,647 மூன்று பேருக்காக என்னால் வளங்களை வீணாக்க முடியாது. 171 00:12:51,730 --> 00:12:53,857 சரி. அந்த மூவரால் எழுநூறு கோடி மக்களைக் காப்பாற்ற முடிந்தால்? 172 00:12:57,402 --> 00:12:58,695 பூமிக்கு கீழே யாரோ உயிரோடு இருக்கிறார். 173 00:12:59,988 --> 00:13:03,200 நம் கேள்விக்கான பதில்கள் அவர்களிடத்தில் இருக்கலாம், மற்றும் அவர்கள் நம்மை உதவிக்காக அழைக்கின்றனர். 174 00:12:59,988 --> 00:13:03,200 நம் கேள்விக்கான பதில்கள் அவர்களிடத்தில் இருக்கலாம், மற்றும் அவர்கள் நம்மை உதவிக்காக அழைக்கின்றனர். 175 00:13:03,283 --> 00:13:06,078 அவர்கள் அழைப்பது நமக்குத் தெரியாதது போல நாம் நடிக்கக் கூடாது! 176 00:13:09,039 --> 00:13:11,166 மேப்பைப் பாரு, டிம். 177 00:13:12,793 --> 00:13:15,629 நாம் நிறுத்த முயற்சிக்கும் விஷயம் எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டது என்று பாரு. 178 00:13:16,630 --> 00:13:18,090 என் கைகள் கட்டப்பட்டுள்ளன. 179 00:13:19,383 --> 00:13:20,843 அப்படியென்றால், கட்டை அவிழ்த்து எறி! 180 00:13:23,178 --> 00:13:25,097 இல்லை எனில், ஷா நம்மைப் பற்றிச் சொன்னதெல்லாம் சரிதான். 181 00:13:28,350 --> 00:13:29,810 நிச்சயமாக, உன்னைப் பற்றிச் சொன்னது சரிதான். 182 00:13:33,313 --> 00:13:36,483 நீ அடுத்து சொல்லப் போகும் வார்த்தைகளை, ரொம்ப ஜாக்கிரதையாக யோசித்துப் பேசு. 183 00:13:40,696 --> 00:13:44,283 இப்போது போய், உன் இருக்கையில் அமர்ந்து, 184 00:13:45,450 --> 00:13:46,660 உன் வேலையைப் பார்த்து, 185 00:13:46,743 --> 00:13:48,370 இந்தச் சிக்கலை தீர்க்க எங்களுக்கு உதவ முடியுமா? 186 00:13:53,250 --> 00:13:55,836 அல்லது உன் மருத்துவ விடுப்பை நான் காலவரையின்றி நீட்டிக்கவா? 187 00:14:23,697 --> 00:14:25,282 அடக் கடவுளே. 188 00:14:26,074 --> 00:14:28,327 நம்பவே முடியவில்லை. 189 00:14:31,580 --> 00:14:35,083 நான் இருக்கும் இடத்தை உங்களுக்குத் தெரிவிக்க, காமா கதிரை ஒரே திசையில் அனுப்புவதற்காக 190 00:14:35,167 --> 00:14:36,627 எமிட்டர் குழாயை மீண்டும் கட்டமைத்தேன். 191 00:14:40,172 --> 00:14:42,799 எனவே 1962 வரை மோனார்க் செயல்பாட்டில் இருந்தது. 192 00:14:42,883 --> 00:14:44,510 இப்போது கூட செயல்படுகின்றனர். 193 00:14:47,304 --> 00:14:48,889 அப்பாவும் அதில் ஒரு உறுப்பினர்தான். 194 00:14:57,940 --> 00:14:59,191 அவனைப் பற்றிச் சொல்லு. 195 00:15:02,736 --> 00:15:06,865 அவர் ஒரு குடும்பஸ்தன். 196 00:15:07,741 --> 00:15:09,368 உங்கள் வழியைத்தான் அவர் பின்பற்றினார். 197 00:15:10,827 --> 00:15:15,624 அவர் அதைச் செய்வதற்கு மோனார்க் அனுமதிக்கவில்லை, எனவே, அவராகவே அதைச் செய்தார். 198 00:15:17,167 --> 00:15:22,714 அப்போதும் சரி, இப்போதும் சரி... எப்போது நிறுத்தணும் என்பது அவருக்குத் தெரியாது. 199 00:15:30,389 --> 00:15:31,390 அவன் சந்தோஷமாக இருக்கிறானா? 200 00:15:33,976 --> 00:15:35,894 அதை நீயே அவனிடம் கேட்கலாமே? 201 00:15:39,147 --> 00:15:44,111 இதை மீண்டும் அதன் பழைய அமைப்பிற்கு உன்னால் மாற்ற முடியுமா? 202 00:15:46,572 --> 00:15:48,615 ஆம். முடியுமென நினைக்கிறேன். 203 00:15:51,410 --> 00:15:54,037 சரி, அப்படியென்றால், 204 00:15:55,664 --> 00:15:56,874 நான் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். 205 00:16:07,718 --> 00:16:09,636 அதிக நேரம் எடுக்காது என்று சொன்னேனே. 206 00:16:13,223 --> 00:16:16,101 நான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். 207 00:16:19,605 --> 00:16:21,648 நான் இன்னும் சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். 208 00:16:23,734 --> 00:16:25,110 எங்கே போவீர்கள்? 209 00:16:28,322 --> 00:16:29,573 சான் ஃபிரான்சிஸ்கோ. 210 00:16:31,783 --> 00:16:33,952 கொஞ்ச நாட்களுக்குத்தான். 211 00:16:34,953 --> 00:16:37,789 நான் சில விஷயங்களைச் செய்ய வேண்டும்... 212 00:16:37,873 --> 00:16:39,374 விவாகரத்துக்காக. 213 00:16:45,255 --> 00:16:46,298 எமிக்கோ, 214 00:16:46,381 --> 00:16:48,800 இனிமேல்... 215 00:16:52,763 --> 00:16:55,641 சான் ஃபிரான்சிஸ்கோவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, 216 00:16:55,724 --> 00:16:57,935 யாரையெல்லாம் அழைக்க முடியுமோ, அவர்கள் அனைவரையும் அழைத்தோம். 217 00:16:58,018 --> 00:17:00,521 மருத்துவமனைகள். த ரெட் கிராஸ். 218 00:16:58,018 --> 00:17:00,521 மருத்துவமனைகள். த ரெட் கிராஸ். 219 00:17:00,604 --> 00:17:02,814 இணையத்திலும் தேடினோம். 220 00:17:02,898 --> 00:17:06,401 நீங்கள் வீட்டிற்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையை நான் ஒருபோதும் கைவிடவே இல்லை. 221 00:17:15,868 --> 00:17:18,121 இந்த நாளைப் பற்றி நாங்கள் கனவுகண்டோம். 222 00:17:27,256 --> 00:17:30,342 நீங்கள் எனக்கு என்ன துரோகம் செய்திருந்தாலும், 223 00:17:30,425 --> 00:17:34,596 உங்கள் மகனுக்கு அப்பா என்ற ஒரு உறவு இருக்க வேண்டும். 224 00:17:44,106 --> 00:17:45,816 எனவே தயவுசெய்து, 225 00:17:47,401 --> 00:17:49,361 நீங்கள் எங்குத் தங்குவீர்கள் என்று அறிந்தவுடன் 226 00:17:50,529 --> 00:17:52,281 அதை கென்டாரோவுக்கு தெரியப்படுத்துங்கள். 227 00:18:17,681 --> 00:18:19,057 அப்படித்தான். போய்க்கொண்டே இருங்கள். 228 00:18:19,141 --> 00:18:21,018 - சுற்றிப் போகலாமா? - இதுதான் ஒரே வழி. 229 00:18:21,101 --> 00:18:23,228 - மே, மரத்தில் மாட்டிக்கொள்ளாதே. - அசையாதே. 230 00:18:23,312 --> 00:18:25,189 - பார்த்து ஜாக்கிரத்தை. ஐயோ. - வைத்துவிட்டேன். 231 00:18:26,356 --> 00:18:27,608 சரி. கொஞ்சம் ஓய்வெடுப்போம். 232 00:18:27,691 --> 00:18:28,942 நமக்கு நிறைய நேரம் உள்ளது. 233 00:18:29,026 --> 00:18:30,819 - ஆமாம். - உங்களைப் பற்றி எனக்கு தெரியாது, 234 00:18:30,903 --> 00:18:34,781 ஆனால் நான் பறக்கும் கார்கள் மற்றும் ரோபோ பட்லர்கள் கொண்ட உலகத்திற்குத் திரும்ப விரும்புகிறேன். 235 00:18:34,865 --> 00:18:37,534 சரி. அதோடு நிலவில் முதியோர் இல்லம் கூட இருக்கலாம். 236 00:18:37,618 --> 00:18:40,412 சரி. நாம் கொஞ்சம் இடைவேளை எடுப்போம். 237 00:18:40,495 --> 00:18:41,496 எனக்கு சம்மதம். 238 00:18:43,665 --> 00:18:45,042 பொறு, கெய்கோ. 239 00:18:47,336 --> 00:18:48,795 ஹே, நிஜமாகத்தான் சொல்கிறேன்... 240 00:18:49,546 --> 00:18:50,797 - ரொம்ப தூரம் போகாதீர்கள். - ரொம்ப தூரம் போகாதீர்கள். 241 00:18:51,965 --> 00:18:54,301 - சரி. தயாரா? - ஆமாம். 242 00:18:54,384 --> 00:18:55,761 இரண்டு, மூன்று... 243 00:19:35,551 --> 00:19:36,718 நானும் உன்னுடன் சேர்ந்துகொள்ளட்டுமா? 244 00:19:38,428 --> 00:19:40,639 நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? 245 00:19:40,722 --> 00:19:42,432 இங்கு வந்தால், உன்னைப் பார்க்கலாம் என உன் அம்மா சொன்னாங்க. 246 00:19:59,616 --> 00:20:00,993 உங்கள் கால் எப்படி இருக்கிறது? 247 00:19:59,616 --> 00:20:00,993 உங்கள் கால் எப்படி இருக்கிறது? 248 00:20:01,076 --> 00:20:02,911 மழை பெய்யும் போது வலிக்கிறது. 249 00:20:02,995 --> 00:20:03,996 உன்னுடையது? 250 00:20:05,747 --> 00:20:07,332 வேடிக்கையான சத்தம் ஏற்படுத்துகிறது. 251 00:20:11,879 --> 00:20:12,921 சியர்ஸ். 252 00:20:20,429 --> 00:20:21,430 அருமை. 253 00:20:22,848 --> 00:20:24,892 நான் எப்போதும் விஸ்கி குடிப்பதில்லை... 254 00:20:24,975 --> 00:20:26,476 உங்களுக்கு இங்கு என்ன வேலை? 255 00:20:35,611 --> 00:20:39,323 காமா கதிர் வெடிப்புகள், ஒரே அளவு அதிர்வெண் கொண்ட சிக்னல் கிடைத்துள்ளது. 256 00:20:41,658 --> 00:20:42,659 சிக்னலா? 257 00:20:44,119 --> 00:20:45,996 - ஒரு செய்தி. - யாரிடமிருந்து? 258 00:20:46,079 --> 00:20:47,414 எனக்குத் தெரியாது, 259 00:20:48,957 --> 00:20:52,586 ஆனால், அது பிளவுகளுக்குள் இருந்து வருகிறது. 260 00:20:52,669 --> 00:20:56,423 அதை வைத்து நான் என்ன செய்வது? இது எதுவுமே என்னவென்றுகூட எனக்குத் தெரியாது. 261 00:20:56,507 --> 00:20:57,508 இல்லை, உனக்குத் தெரியாது... 262 00:21:00,469 --> 00:21:01,595 ஆனால், உன் அப்பாவிற்குத் தெரியலாம். 263 00:21:16,235 --> 00:21:17,152 நன்றி. 264 00:21:25,327 --> 00:21:26,703 கெய், உன்னிடம் சொல்ல வேண்டும்... 265 00:21:28,413 --> 00:21:33,710 என் மனக்கண்ணில் நீ எப்படி இருப்பாய் என நான் நினைத்தேனோ, அப்படியே நீ இருக்கிறாய். 266 00:21:33,794 --> 00:21:34,795 இவ்வளவு வருடங்களாக. 267 00:21:35,379 --> 00:21:36,380 அதே மாதிரி. 268 00:21:46,598 --> 00:21:48,851 நான் இங்கு இருந்த நேரம் முழுவதும், உன்னுடனுன் பில்லியுடனும் 269 00:21:48,934 --> 00:21:50,519 என் கற்பனையில் பேசிக் கொண்டிருந்தேன். 270 00:21:50,602 --> 00:21:51,603 சரி. 271 00:21:54,398 --> 00:21:55,774 நீ என்னவாகியிருக்கிறாய்? 272 00:22:11,582 --> 00:22:13,125 பில்லிக்கு என்ன ஆனது? 273 00:22:14,793 --> 00:22:16,044 நான் கேள்விப்பட்டேன்... 274 00:22:18,380 --> 00:22:21,884 இதைப் பற்றிய சில கோட்பாடுகளை நிரூபிக்க அவன் ஒரு ஆராய்ச்சி பயணத்தை வழிநடத்தி... 275 00:22:21,967 --> 00:22:25,596 ஏதோ ஒரு தீவுக்கு சென்று, 276 00:22:27,097 --> 00:22:28,098 பிறகு... 277 00:22:29,516 --> 00:22:31,393 அவன் திரும்ப வரவே இல்லை என்று கேள்விப்பட்டேன். 278 00:22:35,814 --> 00:22:37,608 ஆனால், அவன் சாத்தித்துவிட்டான், கெய். 279 00:22:37,691 --> 00:22:39,776 இறுதியில் தனி ஆளாக சமாளித்துக்கொண்டிருந்தான். 280 00:22:39,860 --> 00:22:41,820 அதாவது, இறுதிவரை போராடிக் கொண்டிருந்தான். 281 00:22:41,904 --> 00:22:43,405 அவன் மோனார்க்-ஐ காப்பாற்றினான். 282 00:22:44,114 --> 00:22:48,118 நீயும் அவனும் உருவாக்கிய அனைத்தையும் காப்பாற்றினான். 283 00:22:49,369 --> 00:22:51,538 நாம் மூவரும் உருவாக்கிய அனைத்தையும். 284 00:22:55,459 --> 00:22:56,668 ஆமாம். 285 00:22:58,754 --> 00:22:59,796 ஆமாம். 286 00:23:06,303 --> 00:23:09,014 நான் நீண்ட காலத்தை இழந்துவிட்டேன், லீ. 287 00:23:21,735 --> 00:23:23,237 இப்போது உலகம் எப்படி இருக்கிறது? 288 00:23:25,656 --> 00:23:27,407 2015. 289 00:23:27,491 --> 00:23:30,077 இந்த உச்சரிப்புக்கூட அருமையாக இருக்கு. 290 00:23:33,205 --> 00:23:36,667 ஆமாம், கார்கள் சிறியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும் உள்ளன, ஆனால் அருமையாக இல்லை. 291 00:23:36,750 --> 00:23:40,712 ஆனால் டிவி திரைகள் பெரிதாகவும், தட்டையாகவும் உள்ளது. எல்லோரிடமும் ஒன்று உள்ளது. 292 00:23:40,796 --> 00:23:42,130 அதாவது, எல்லா வீட்டிலும் உள்ளது. 293 00:23:42,631 --> 00:23:44,633 மற்றும், இந்த மின் சாதனப் பொருட்கள். 294 00:23:44,716 --> 00:23:47,469 பல்வேறு அம்சங்கள் கொண்ட ஃபோன் எல்லோரிடமும் உள்ளது... 295 00:23:47,970 --> 00:23:49,596 ஹே, அப்புறம், நாம் நிலவிற்குக்கூட சென்றுவிட்டோம். 296 00:23:50,764 --> 00:23:51,807 ஆமாம். 297 00:23:52,724 --> 00:23:56,979 நான் இங்கே இருந்ததால், நானும் அதைத் தவறவிட்டுவிட்டேன். 298 00:23:59,481 --> 00:24:01,316 ஆனால், தெரியுமா, இது... 299 00:23:59,481 --> 00:24:01,316 ஆனால், தெரியுமா, இது... 300 00:24:03,986 --> 00:24:06,530 அதே பழைய உலகம் தான். 301 00:24:08,740 --> 00:24:10,909 அதே மக்கள்... 302 00:24:13,745 --> 00:24:16,665 முரண்பாடுகள், வெற்றிகள். 303 00:24:18,458 --> 00:24:22,754 அதே அம்மாக்கள், அப்பாக்கள்... 304 00:24:25,299 --> 00:24:26,425 குழந்தைகள். 305 00:24:42,149 --> 00:24:45,444 குழந்தைகளைப் பற்றி பேசுகையில் ஞாபகம் வருது, நம் குழந்தைகளைப் போய் பார்க்கணும். 306 00:24:57,956 --> 00:25:00,584 இதை நீ பார்ப்பாயா என்று தெரியவில்லை. பார்ப்பாய் என்று நம்புகிறேன். 307 00:24:57,956 --> 00:25:00,584 இதை நீ பார்ப்பாயா என்று தெரியவில்லை. பார்ப்பாய் என்று நம்புகிறேன். 308 00:25:00,667 --> 00:25:03,420 உண்மையில், எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால், நான் இறந்திருக்கலாம், 309 00:25:03,921 --> 00:25:05,756 அதற்கு நீ அதிகம் வருத்தப்படாமல் போகலாம். 310 00:25:07,341 --> 00:25:08,634 மன்னிக்கவும், இது சுருக்கமாக இருக்க வேண்டும். 311 00:25:08,717 --> 00:25:10,677 உன்னிடமிருந்து பறித்த விஷயங்களுக்காக, நீ என்னை மன்னிக்காமல் போகலாம், 312 00:25:10,761 --> 00:25:13,805 கடந்த காலத்திற்குச் சென்று, நான் செய்த தவறுகளையெல்லாம் என்னால் சரிசெய்ய முடியாது. 313 00:25:15,140 --> 00:25:17,434 ஆனால், எதிர்காலத்திற்காக ஏதாவதொன்றை நான் விட்டுச் செல்லலாம். 314 00:25:17,935 --> 00:25:19,478 ஒரு பாரம்பரியம். 315 00:25:19,561 --> 00:25:22,272 மற்றும் அது தகுதியானதுதான் என்பதை நீ உணர்வாய். 316 00:25:32,115 --> 00:25:33,492 ஹலோ, ஹிரோஷி. 317 00:25:34,076 --> 00:25:35,244 டிம். 318 00:25:35,327 --> 00:25:36,495 நீங்க இங்கே என்ன செய்றீங்க? 319 00:25:37,746 --> 00:25:38,789 நாங்கள் உள்ளே வரலாமா? 320 00:25:42,459 --> 00:25:43,961 உங்களுக்கு எனது உதவி தேவைப்படலாம். 321 00:25:53,762 --> 00:25:54,763 உங்கள் அப்பாதானே? 322 00:25:55,597 --> 00:26:00,018 என் பெற்றோரை நீங்கள் ஞாபகம் வைத்திருப்பதற்கு உங்கள் விசுவாசத்தை பாராட்டுகிறேன், டிம், ஆனால்... 323 00:25:55,597 --> 00:26:00,018 என் பெற்றோரை நீங்கள் ஞாபகம் வைத்திருப்பதற்கு உங்கள் விசுவாசத்தை பாராட்டுகிறேன், டிம், ஆனால்... 324 00:26:01,270 --> 00:26:02,729 எனக்கு நிறைய வேலை இருக்கு. 325 00:26:04,064 --> 00:26:07,276 மற்றும் மோனார்க்கில் பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. 326 00:26:07,359 --> 00:26:09,027 சரி, அது நல்லதுதான் 327 00:26:09,111 --> 00:26:11,738 ஏனென்றால் அவர்களுக்கும் நீங்கள் தேவையில்லை. 328 00:26:12,239 --> 00:26:13,824 பிறகு உங்களுக்கு என்னதான் வேண்டும்? 329 00:26:13,907 --> 00:26:15,284 அவரிடம் காட்டுங்கள். 330 00:26:21,415 --> 00:26:24,418 பிளவுகளுக்குள் இருந்து வரும் காமா கதிர் வெடிப்புகள். 331 00:26:25,169 --> 00:26:27,504 காமா கதிர் உமிழ்வுகளைப் பற்றி எனக்கு நன்குத் தெரியும். 332 00:26:27,588 --> 00:26:28,797 இல்லை. விஷயம் அதுவல்ல. 333 00:26:29,464 --> 00:26:31,675 இது நான் ஜீ-டேவிற்கு முன் கண்டறிந்த அதே அளவு கதிர்வீச்சு இல்லை. 334 00:26:31,758 --> 00:26:33,969 ஆனால், இதில் ஒரே அளவு அதிர்வெண் கொண்ட சிக்னல் உள்ளது. 335 00:26:35,596 --> 00:26:36,763 ஒரே அதிர்வெண் கொண்டதா? 336 00:26:37,264 --> 00:26:38,473 எப்படி? எதனால்அப்படி வருகிறது? 337 00:26:39,600 --> 00:26:40,684 யாரால் என்று கேட்கணும். 338 00:26:41,185 --> 00:26:42,477 கேட் உயிருடன் இருக்கலாமென அவர் நினைக்கிறார். 339 00:26:48,859 --> 00:26:50,319 நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள்? 340 00:26:50,402 --> 00:26:52,362 கேட்க முட்டாள்தனமாக இருக்கும் என தெரியும். 341 00:26:52,446 --> 00:26:55,157 - அதற்கு வாய்ப்பே இல்லை. - அப்படி ஒன்றும் கிடையாது. ஷா திரும்ப வந்தார். 342 00:26:55,240 --> 00:26:56,575 அவருடன் சென்ற மற்ற குழுவினர் வரவில்லையே. 343 00:26:58,160 --> 00:27:00,245 மாறிகள் ஏறக்குறைய முடிவற்றவை. 344 00:26:58,160 --> 00:27:00,245 மாறிகள் ஏறக்குறைய முடிவற்றவை. 345 00:27:01,413 --> 00:27:03,123 அது உண்மையாக இருப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை போலயே. 346 00:27:03,415 --> 00:27:05,042 நிச்சயமாக, அது உண்மையாக இருக்கவே விரும்புகிறேன்! 347 00:27:05,501 --> 00:27:08,170 ஆனால் நம் விருப்பத்திற்கும், உண்மை என்னவாக இருக்கும் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. 348 00:27:12,132 --> 00:27:13,175 இது கொடூரமானது. 349 00:27:14,134 --> 00:27:16,094 நான் உங்களுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னீங்களே. 350 00:27:16,178 --> 00:27:17,930 உங்கள் பயணத்தை முடித்து வைப்பதற்காகவும். 351 00:27:18,013 --> 00:27:19,264 சரி. நான் சம்மதிக்கிறேன். 352 00:27:20,098 --> 00:27:22,184 ஆனால் முதலில், என் அக்காவைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். 353 00:27:29,858 --> 00:27:32,819 எப்படி? மோனார்க் உதவாதே. 354 00:27:33,654 --> 00:27:35,489 இது போன்ற விஷயத்தில் நிச்சயம் உதவாது. 355 00:27:35,572 --> 00:27:37,032 இல்லை, அவர்கள் உதவ மாட்டார்கள். 356 00:27:37,115 --> 00:27:38,784 அதனால்தான் நான் அதிலிருந்து விலகினேன். 357 00:27:41,203 --> 00:27:43,205 இந்த ஊரிலே மோனார்க் மட்டும் தான் ஒரே நிறுவனம் என்றில்லை. 358 00:27:44,998 --> 00:27:47,960 சரி, நாம் டைட்டன்களின் உலகத்தில் இருக்கிறோம் என்றால், 359 00:27:48,043 --> 00:27:50,003 இது ஏன் பூமியை போலவே இருக்கிறது? 360 00:27:50,087 --> 00:27:52,214 ஏனென்றால் இது பூமி தான். பூமியின் ஒரு அங்கம்தான். 361 00:27:52,297 --> 00:27:54,132 பூமியின் வெவ்வேறு பகுதிகள். 362 00:27:54,216 --> 00:27:56,385 அவற்றின் உலகின் வெவ்வேறு பகுதிகள். 363 00:27:56,468 --> 00:27:58,846 பிட்டுத் துணியில் தைத்த ஆடையைப் போல. 364 00:27:58,929 --> 00:28:01,765 கொஞ்சம்கூட இது டைட்டன்களின் உலகம் போல தெரியவில்லை. 365 00:27:58,929 --> 00:28:01,765 கொஞ்சம்கூட இது டைட்டன்களின் உலகம் போல தெரியவில்லை. 366 00:28:01,849 --> 00:28:03,600 இது வெவ்வேறு இடங்களுக்கு இடையே உள்ள இடம். 367 00:28:03,684 --> 00:28:06,562 இதை “ஆக்ஸிஸ் முண்டி” என அழைப்பேன். 368 00:28:08,021 --> 00:28:09,565 சொர்கத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள துருவம். 369 00:28:09,648 --> 00:28:10,649 உனக்குத் தெரிந்திருக்கே. 370 00:28:11,525 --> 00:28:12,901 பள்ளி ஆசிரியை. 371 00:28:12,985 --> 00:28:14,862 பாரு, திரும்பவும் முடியலை. 372 00:28:14,945 --> 00:28:16,572 சரி, அதை கீழே வைக்கலாம். 373 00:28:22,244 --> 00:28:26,039 நாம் பூமிக்கு அடியில் இருக்கிறோம் என்றால் வெளிச்சம் எப்படி வருகிறது? 374 00:28:26,790 --> 00:28:28,876 நாம் பூமிக்கு அடியில் இருக்கிறோம் என எப்படிச் சொல்கிறாய்? 375 00:28:29,376 --> 00:28:30,878 ஏனென்றால் நாம் ஒரு குழிக்குள் விழுந்தோமே. 376 00:28:30,961 --> 00:28:32,921 - நாம் விழுந்தோமா? - ஆமாம். 377 00:28:33,839 --> 00:28:35,382 அல்லது உள்ளே நுழைந்தோமா? 378 00:28:36,592 --> 00:28:38,051 ஒரு முயல் பொந்து. 379 00:28:39,553 --> 00:28:41,138 உன்னை அதற்கு வரவேற்கிறேன், ஆலிஸ். 380 00:28:42,723 --> 00:28:44,057 அதற்கு அருகில்தான் இருக்கிறோம். 381 00:28:44,141 --> 00:28:45,267 நாம் போய்க்கொண்டே இருக்கலாம். 382 00:28:47,644 --> 00:28:49,605 - சரி. தயாரா? - சரி. 383 00:28:49,688 --> 00:28:50,814 ஆமாம். 384 00:28:51,315 --> 00:28:53,317 இரண்டு, மூன்று. தூக்குங்கள். 385 00:28:56,737 --> 00:28:57,738 சரி. 386 00:29:29,436 --> 00:29:30,729 சரி, அதோ அங்கிருக்கு. 387 00:29:31,939 --> 00:29:33,524 நான் விட்டுச் சென்ற அதே இடத்தில் இருக்கு. 388 00:29:35,526 --> 00:29:37,069 அது என்னது? 389 00:29:37,152 --> 00:29:39,404 அதுதான் நமது வாகனம். 390 00:29:40,030 --> 00:29:41,198 வாங்க, நாம போகலாம். 391 00:30:14,773 --> 00:30:16,316 அடேங்கப்பா என்ன இது? 392 00:30:17,442 --> 00:30:20,112 இது அற்புதமாக இருக்கு. அருமையாக இருக்கு தானே? 393 00:30:20,737 --> 00:30:21,572 ஆமாம். 394 00:30:21,655 --> 00:30:23,991 ஐம்பத்து மூன்று வருடங்கள் ஆகியும், இன்னும் இதில் ஆற்றல் உள்ளது. 395 00:30:24,950 --> 00:30:26,410 அது இங்கு சில வாரங்களாகத்தான் உள்ளது. 396 00:30:27,202 --> 00:30:29,413 ஞாபகப்படுத்தியதற்கு நன்றி, டாக்டர் ராண்டா. 397 00:30:32,416 --> 00:30:35,627 சரி, இதை எல்லாம் இணைத்துவிட்டு நாம் இங்கிருந்து கிளம்பலாம். 398 00:30:36,628 --> 00:30:38,213 - கொஞ்சம் தளர்வாக, மே. - சரி. 399 00:30:38,297 --> 00:30:39,798 - இப்போது, கெய் ... - சொல். 400 00:30:39,882 --> 00:30:42,718 ...கருப்பு கோடு மேலே வரும்படி பார்த்துக்கொள். 401 00:30:43,260 --> 00:30:44,344 அதன்மூலம் தான் நாம் உள்ளே இருந்துக்கொண்டு... 402 00:30:44,428 --> 00:30:45,512 - செய்கிறேன். - ...இதைக் கட்டுப்படுத்த முடியும். 403 00:30:45,596 --> 00:30:46,847 அது என்ன சத்தம்? 404 00:30:46,930 --> 00:30:47,848 அது அருகில் கேட்கிறது. 405 00:30:48,640 --> 00:30:50,726 சரி. நாம் வாகனத்திற்கு உள்ளே போகலாம். 406 00:30:52,060 --> 00:30:54,229 - கெய். கெய், நான் செய்கிறேன். - என்னை அவசரப்படுத்தாதே. 407 00:30:54,313 --> 00:30:55,606 நான் செய்கிறேன். அதை எப்படி முடிப்பதென எனக்குத் தெரியும். 408 00:30:55,689 --> 00:30:57,274 - நானே செய்கிறேன். நானே செய்கிறேன். - கெய். நிறுத்து. 409 00:30:57,357 --> 00:30:59,818 - கெய், உனக்கு என்னதான் பிரச்சினை? - நான் இங்கேயே இருக்கிறேன். 410 00:31:01,570 --> 00:31:02,571 என்ன? 411 00:31:06,074 --> 00:31:07,159 பில்லி இறந்துவிட்டான். 412 00:31:10,037 --> 00:31:12,080 நான் இல்லாமலே என் மகன் வளர்ந்துவிட்டான். 413 00:31:13,123 --> 00:31:18,587 திடீரென மீண்டும் வந்து, நான் அவனுடைய வாழ்க்கையை நாசமக்க மாட்டேன். 414 00:31:22,549 --> 00:31:23,675 வெளியே இருப்பது... 415 00:31:26,470 --> 00:31:27,804 என்னுடைய உலகம் இல்லை. 416 00:31:29,431 --> 00:31:30,641 இனி அப்படிக் கிடையாது. 417 00:31:32,226 --> 00:31:33,393 இல்லை. 418 00:31:36,563 --> 00:31:40,651 இந்த மான்ஸ்டர்கள் என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டன. 419 00:31:42,569 --> 00:31:44,071 இனி அது நடக்காது. 420 00:31:46,073 --> 00:31:48,742 இந்தச் சாபத்திற்கு விமோச்சனம் கிடைத்துவிட்டது 421 00:31:52,871 --> 00:31:54,915 மேலே நீங்கள் செய்ய வேண்டிய வேலை இன்னும் பாக்கி இருக்கு. 422 00:32:03,715 --> 00:32:04,925 மற்றும் நீங்கள் எங்களுக்குத் தேவை. 423 00:32:23,193 --> 00:32:25,279 இப்போது சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பிப் போவோம். 424 00:32:27,239 --> 00:32:28,657 அவள் உங்களுடைய பேத்தி ஆயிற்றே. 425 00:32:28,740 --> 00:32:30,242 வேடிக்கையாக உள்ளது. 426 00:32:34,580 --> 00:32:37,124 சரி, நீங்கள் அனைவரும் உங்கள் சீட் பெல்ட்டை அணிந்தவுடன், 427 00:32:37,207 --> 00:32:39,001 நாம் பறப்பதற்குத் தயாராகிவிடுவோம். 428 00:32:40,169 --> 00:32:42,379 இந்த விமானத்தில் மதுபான சேவை இருக்காது என நினைக்கிறேன். 429 00:32:42,462 --> 00:32:46,049 இல்லை. நாம் திரும்பியவுடன் நான மது வாங்கித் தருகிறேன். சரியா? 430 00:32:47,050 --> 00:32:49,970 - தயாரா? - உனக்காக காத்திருக்கிறேன். 431 00:32:50,846 --> 00:32:52,764 அந்தக் காலம் போல உள்ளது, இல்லையா? 432 00:32:52,848 --> 00:32:54,266 நீயே சொல்லிவிட்டாயே. 433 00:32:56,268 --> 00:32:57,477 சரி. 434 00:32:58,228 --> 00:32:59,479 நாம் வீட்டிற்குச் செல்வோம். 435 00:33:07,154 --> 00:33:08,113 ஹேய், துணை பைலட். 436 00:33:08,197 --> 00:33:11,408 - உனக்கு முன்னே இருக்கும் ரேடார் ஸ்கோப் தெரிகிறதா? - ஆமாம். 437 00:33:11,491 --> 00:33:13,952 அதில் லைட் எரியத் தொடங்கினால், அது ஒரு டைட்டனை ஈர்த்துவிட்டது என அர்த்தம், 438 00:33:14,036 --> 00:33:16,330 அது பிளவைத் திறக்கும் பிறகு நாம் வீட்டிற்குச் செல்லலாம். 439 00:33:16,413 --> 00:33:17,456 ஆனால் நாம் எப்படி புறப்படுவது? 440 00:33:17,539 --> 00:33:20,459 தயாராக இரு. அதை உணரும் போது நீயே தெரிந்துக்கொள்வாய். 441 00:33:20,542 --> 00:33:22,252 அது 3000 அடி என காட்டியவுடன் என்னிடம் கத்திச் சொல்லு. 442 00:33:22,336 --> 00:33:25,088 அந்த சாதனத்தை நிறுத்திவிடுவேன். டைட்டன்கள் திரும்ப செல்லும் போது, நாமும் உள்ளே இழுக்கப்படுவோம். 443 00:33:34,598 --> 00:33:36,892 லீ, என்னது அது? என்னத் தெரிகிறது? 444 00:33:37,392 --> 00:33:38,393 அடச்சே. 445 00:33:38,477 --> 00:33:40,354 ஏற்கனவே இங்கிருந்த டைட்டனை நாம் ஈர்த்துவிட்டோம். 446 00:33:47,194 --> 00:33:48,529 தயாராக இருங்கள்! 447 00:33:54,368 --> 00:33:56,828 பிளவு வழியாக ஏதோ வருகிறது. 7,000 அடி. 448 00:33:59,206 --> 00:34:00,457 5,000 அடி. 449 00:33:59,206 --> 00:34:00,457 5,000 அடி. 450 00:34:02,626 --> 00:34:05,546 - சீக்கிரம்! - 4,000. 451 00:34:05,629 --> 00:34:06,922 ஷா! நாம் என்ன செய்வது? 452 00:34:07,005 --> 00:34:09,675 நமக்கு நேரம் குறைவாக உள்ளது மற்றும் நமக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. 453 00:34:09,757 --> 00:34:10,759 அடக் கடவுளே. 454 00:34:24,313 --> 00:34:26,775 அது போகிறது. நம்மை விட்டு விலகிப் போகிறது. 455 00:34:26,859 --> 00:34:27,693 அடச்சே. 456 00:34:28,902 --> 00:34:30,612 - பொறு. என்ன செய்கிறாய்? - என் வேலையைச் செய்கிறேன். 457 00:34:30,696 --> 00:34:33,239 - என்ன செய்றீங்க? வேண்டாம்! நில்லுங்கள்! - இங்கே வந்துவிடு! 458 00:34:35,324 --> 00:34:36,994 வேண்டாம்! லீ! 459 00:34:38,120 --> 00:34:40,330 வேண்டாம்! நீ என்ன செய்கிறாய்? 460 00:35:06,440 --> 00:35:08,734 ஓ, எதுவும் எளிதாக இருக்காதா? 461 00:35:08,817 --> 00:35:10,360 இங்கே வந்துவிடு, லீ! 462 00:35:15,073 --> 00:35:16,950 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. வாய்ப்பை இழக்கிறோம். 463 00:35:25,459 --> 00:35:26,293 லீ! 464 00:35:56,156 --> 00:35:57,574 - லீ! - வேண்டாம்! 465 00:37:06,977 --> 00:37:07,978 லீ! 466 00:37:25,204 --> 00:37:26,496 லீ! 467 00:37:27,206 --> 00:37:30,417 லீ! ஓடு! லீ! 468 00:37:33,795 --> 00:37:35,797 லீ, என் கையைப் பிடித்துக்கொள்! 469 00:37:37,174 --> 00:37:39,218 நான் உன்னைப் பிடித்துவிட்டேன்! விட்டுவிடாதே! 470 00:37:43,514 --> 00:37:44,848 - இல்லை! - திரும்ப வாங்க! 471 00:37:44,932 --> 00:37:47,184 - லீ, வேண்டாம்! நான் உன்னை பிடித்துவிட்டேன்! - ரொம்ப கனமாக இருக்கும், கெய்! 472 00:37:49,102 --> 00:37:51,480 - பரவாயில்லை, கெய். - இல்லை, நான் உன்னை விடமாட்டேன்! 473 00:37:51,563 --> 00:37:52,439 நீ செய்த... 474 00:37:53,190 --> 00:37:55,359 - வேண்டாம். - ...அனைத்திற்கும் நன்றி. 475 00:37:55,442 --> 00:37:56,818 விடாதே... 476 00:37:57,319 --> 00:37:59,863 வேண்டாம்! லீ! 477 00:38:07,454 --> 00:38:08,872 லீ! 478 00:38:09,748 --> 00:38:12,417 இல்லை! 479 00:38:12,501 --> 00:38:14,127 கெய், என்னைப் பாருங்கள். பெல்ட்டைப் போடுங்கள்! 480 00:39:25,115 --> 00:39:26,825 நாம் எங்கே இருக்கிறோம்? 481 00:39:33,832 --> 00:39:35,667 இது எந்த இடம்? 482 00:39:37,127 --> 00:39:38,253 யார் நீங்கள்? 483 00:39:45,844 --> 00:39:46,929 கேட்! 484 00:39:49,848 --> 00:39:50,891 கேட். 485 00:39:55,938 --> 00:39:56,939 மீண்டும் வரவேற்கிறேன். 486 00:40:08,450 --> 00:40:10,577 - நீதான் இதையெல்லாம் செய்தாயா? - நானா? இல்லை. 487 00:40:10,661 --> 00:40:12,454 அதில் நிறைய விஷயம் எனக்குப் புரியவே இல்லை. 488 00:40:12,538 --> 00:40:15,082 ஆனால், நாம் அதிர்ஷ்டசாலிகள் ஏனென்றால் ஏற்கனவே ஒருவர் இந்தக் கணக்குகளை செய்துவிட்டார். 489 00:40:20,379 --> 00:40:21,547 அப்பா. 490 00:40:59,918 --> 00:41:01,086 அம்மா? 491 00:40:59,918 --> 00:41:01,086 அம்மா? 492 00:41:13,932 --> 00:41:15,142 பெரிய மனுஷனாகிவிட்டாய். 493 00:41:31,950 --> 00:41:33,452 என்னை மன்னித்துவிடு. 494 00:41:36,163 --> 00:41:37,581 என்னை மன்னித்துவிடு. 495 00:42:01,396 --> 00:42:02,481 கென்டாரோ, 496 00:42:03,899 --> 00:42:07,778 நமது பாட்டியை நீ சந்திக்க விரும்புகிறேன். 497 00:42:11,657 --> 00:42:14,409 இவன்தான் என்னுடைய தம்பி. 498 00:42:22,918 --> 00:42:26,964 குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும், உங்களை சிகிச்சைக்கும் விசாரணைக்கும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். 499 00:42:27,548 --> 00:42:29,132 இந்தப் பக்கம் வாருங்கள். 500 00:42:29,216 --> 00:42:32,761 பிரெண்டா, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 501 00:42:33,387 --> 00:42:35,389 இதற்கெல்லாம் யாராவது ஒருவர் பணம் செலவழிக்க வேண்டுமே. 502 00:42:39,768 --> 00:42:41,436 இப்போது இவங்களுடன் வேலை செய்றீங்களா? 503 00:42:43,021 --> 00:42:44,273 அது சிக்கலான விஷயம். 504 00:42:46,859 --> 00:42:49,027 கடந்த இரண்டு வருடங்களில் நிறைய மாறிவிட்டது. 505 00:42:52,197 --> 00:42:53,574 இரண்டு வருடமா? 506 00:42:57,661 --> 00:42:58,704 நாம் போகலாமா? 507 00:42:59,204 --> 00:43:01,164 வாருங்கள். போகலாம். 508 00:42:59,204 --> 00:43:01,164 வாருங்கள். போகலாம். 509 00:43:01,248 --> 00:43:02,791 என்னதான் நடக்கிறது? 510 00:43:02,875 --> 00:43:05,460 நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதி மட்டும்தான். 511 00:43:15,387 --> 00:43:16,930 சீக்கிரம் வா. 512 00:43:17,681 --> 00:43:20,976 ஏபெக்ஸ் ஸ்கல் தீவு ஆராய்ச்சி நிலையம் 513 00:44:45,185 --> 00:44:47,187 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்