1 00:00:12,471 --> 00:00:17,309 டோக்கியோ, ஜப்பான் 1990 2 00:00:19,394 --> 00:00:22,147 சரி, இது தூங்குறதுக்கான நேரம். 3 00:00:22,731 --> 00:00:23,899 நேரம் கடந்து போச்சு. 4 00:00:24,816 --> 00:00:26,652 - போர்வை போத்திட்டியா? - ஆமா. 5 00:00:26,735 --> 00:00:31,156 சரி. கண்ண மூடு, கனவு வரட்டும். 6 00:00:31,240 --> 00:00:32,950 எனக்கு தூக்கம் வரல, அப்பா. 7 00:00:33,575 --> 00:00:36,286 இன்னும் கொஞ்ச நேரம் என்கூட பேசுறீங்களா? 8 00:00:38,288 --> 00:00:41,333 ஹே, எனக்கு தூக்கம் வராதப்ப எல்லாம் 9 00:00:41,416 --> 00:00:44,336 என் அம்மா எனக்கு பாடுன 'ஃபுருஸாட்டோ' பாட்டு ஞாபகம் இருக்கா? 10 00:00:44,419 --> 00:00:47,297 அது அவங்களுக்கு ஜப்பான் ஞாபகம் வரும்போது பாடுவாங்கன்னு சொன்னீங்களே? 11 00:00:48,215 --> 00:00:51,760 ஆமா, ஆனாலும், எங்களுக்குத் தேவைப்படும்போது அது எங்க ரெண்டு பேரையும் அமைதிப்படுத்தும். 12 00:01:26,336 --> 00:01:28,297 டாக்டர் ராண்டா? 13 00:01:28,380 --> 00:01:30,424 அவங்க உங்களைப் பார்க்கத் தயாரா இருக்காங்க. 14 00:01:31,800 --> 00:01:34,761 அப்பா? லைன்ல இருக்கீங்களா? ஏன் நிறுத்திட்டீங்க? 15 00:01:35,262 --> 00:01:38,557 மன்னிச்சிடு, நான் போகணும், செல்லம். 16 00:01:38,640 --> 00:01:40,726 ஆனா பாட்டு முடியலையே. 17 00:01:40,809 --> 00:01:44,646 ஆமா. ஆனா, இப்படி நிறுத்தினா உனக்கே ஆர்வம் ஏற்படும்ல. 18 00:01:46,106 --> 00:01:47,983 எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வருவீங்க, அப்பா? 19 00:01:49,902 --> 00:01:51,528 ரொம்ப சீக்கிரமே நான் வீட்டுல இருப்பேன். 20 00:01:52,946 --> 00:01:53,947 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். 21 00:01:56,825 --> 00:01:58,535 எனக்கும்தான், அப்பா. 22 00:02:16,220 --> 00:02:17,971 ஹிரோஷி… 23 00:02:18,055 --> 00:02:21,475 உங்க மகனைப் பாருங்க. 24 00:02:23,894 --> 00:02:26,813 நீங்க நினைச்ச மாதிரி நடக்கல… 25 00:02:26,897 --> 00:02:28,440 எனக்குத் தெரியும்… 26 00:02:28,524 --> 00:02:30,234 நான் அப்படி சொன்னதே இல்லயே… 27 00:02:30,317 --> 00:02:31,985 அது வந்து… 28 00:02:32,069 --> 00:02:36,698 நம்ம ரெண்டு பேரும் மட்டும்தான் நமக்குத் தேவைன்னு நெனச்சேன். 29 00:02:39,952 --> 00:02:45,040 உங்க அப்பா பேரை வைக்கலாம்னு நெனச்சேன்… 30 00:02:45,123 --> 00:02:47,125 வில்லியம். 31 00:02:49,628 --> 00:02:52,548 அவனை 'பில்'னு கூப்பிடலாம். 32 00:02:53,215 --> 00:02:56,593 அது என் மாற்றான் தந்தையோடு பேரு. 33 00:02:56,677 --> 00:02:58,846 என் அப்பாவோட பேரு… 34 00:02:58,929 --> 00:03:00,556 கென்டாரோ. 35 00:03:01,765 --> 00:03:03,141 கென்டாரோ. 36 00:03:08,856 --> 00:03:10,274 கென்டாரோ. 37 00:03:35,465 --> 00:03:37,342 பரவாயில்ல, கென்டாரோ. 38 00:03:37,426 --> 00:03:40,012 நான் இங்க இருக்கேன். 39 00:04:59,842 --> 00:05:01,969 "காட்ஸில்லா" கதாபாத்திரத்தைத் தழுவியது 40 00:05:22,990 --> 00:05:24,241 ஹிரோஷி. 41 00:05:24,324 --> 00:05:25,325 நில்லு. 42 00:05:26,034 --> 00:05:27,035 நில்லு. 43 00:05:36,628 --> 00:05:38,046 ஹிரோஷி. 44 00:05:38,130 --> 00:05:40,007 ப்ளீஸ். நான் உன்கிட்ட பேசணும். 45 00:05:40,757 --> 00:05:42,926 நமக்கு நேரமில்லை. 46 00:05:43,010 --> 00:05:45,345 சாண்டா சொலேடாட்டை நோக்கி டைட்டன் போயிட்டு இருக்குன்னா, 47 00:05:45,429 --> 00:05:48,599 நாம அங்க போய் அது எங்கிருந்து வந்துச்சோ அங்கேயே திருப்பி அனுப்ப ஒரு வழி கண்டுபிடிக்கணும். 48 00:05:48,682 --> 00:05:50,684 ப்ளீஸ். அந்த கடிதத்தைக் காட்டு. 49 00:05:51,977 --> 00:05:53,187 நிச்சயமாக. 50 00:05:53,645 --> 00:05:55,105 நான் இதைப் படிச்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க. 51 00:05:55,189 --> 00:05:57,566 இது உங்களுக்கும்… 52 00:05:57,649 --> 00:05:58,775 …அங்கிள் லீக்கும் சொந்தமானது. 53 00:05:58,859 --> 00:05:59,860 நான் விளக்கணும். 54 00:05:59,943 --> 00:06:02,404 நீங்க எனக்கு விளக்கம் சொல்லத் தேவையில்ல. 55 00:06:02,487 --> 00:06:04,156 உங்க விஷயம் உங்களுடையது. 56 00:06:04,239 --> 00:06:06,950 அது ஒரே ஒரு முறை நடந்த தவறு. 57 00:06:14,958 --> 00:06:16,335 அப்படியா? 58 00:06:17,711 --> 00:06:20,255 அந்த கடிதத்தைப் பார்த்தா, அது ஒரு 'தவறு' மாதிரி தெரியலையே. 59 00:06:20,339 --> 00:06:21,757 - நான் உன்னை நேசிக்கிறேன், லீ. - நிறுத்து. 60 00:06:21,840 --> 00:06:22,883 - "எப்பவுமே நேசிச்சிப்பேன்." - நிறுத்து. 61 00:06:22,966 --> 00:06:25,469 வேறொரு வாழ்க்கையில, நாம ஒண்ணா இருக்கலாம். இப்படிக்கு உன் அன்புள்ள கெய்." 62 00:06:25,552 --> 00:06:26,929 அதுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். 63 00:06:27,012 --> 00:06:28,555 பில் ராண்டாவுக்கும் தெரியும். 64 00:06:29,139 --> 00:06:30,849 அந்த கடிதம் அவரோட பொருட்களோடு இருந்துச்சு. 65 00:06:31,433 --> 00:06:33,602 நீங்க அவரைக் கைவிட்டது அவருக்குத் தெரியும். 66 00:06:33,685 --> 00:06:36,104 உங்க துரோகம்தான் அவரைத் தூரமா போக வச்சுச்சு. 67 00:06:38,106 --> 00:06:39,191 நான் அதை நம்ப மாட்டேன். 68 00:06:41,652 --> 00:06:43,403 அவர் அப்படிப்பட்டவர் இல்ல. 69 00:06:46,114 --> 00:06:47,866 பில்லி உன்னை நேசிச்சார். 70 00:06:47,950 --> 00:06:50,911 உனக்கு ஒரு சிறந்த அப்பாவா இருக்கணும்னு நெனச்சாரு. 71 00:06:52,162 --> 00:06:53,705 எனக்கு ஞாபகம் இருக்கறது அது இல்லை. 72 00:06:55,040 --> 00:06:58,710 இல்லை. நான் இப்பதான் கஜகஸ்தானுக்கு கார்ல போகும்போது அவர்கிட்ட பேசினேன். 73 00:06:58,794 --> 00:07:02,297 உன்கிட்ட இருந்து இவ்வளவு நாள் நாங்க பிரிஞ்சு இருந்ததே இல்லைன்னும் 74 00:07:02,381 --> 00:07:05,551 உன்கிட்ட சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டதாகவும் சொன்னாரு. 75 00:07:14,685 --> 00:07:16,228 இது ரெண்டு மாசத்துக்கு முன்னாடி. 76 00:07:18,063 --> 00:07:19,898 உங்க இழப்புக்கு என் வருத்தங்கள். 77 00:07:20,649 --> 00:07:24,111 ஆனாலும், உங்களோட இன்னொரு சிறந்த காதல் உங்ககிட்ட இப்பவும் இருக்கு. 78 00:07:34,997 --> 00:07:38,750 சாண்டா சொலேடாட் தெற்கு சிலி 79 00:07:49,386 --> 00:07:52,222 நீங்க 'ஃபீல்ட் ஒர்க்'னு சொன்னப்ப, இவ்வளவு தூரமா இருக்கும்னு நான் நினைக்கல. 80 00:07:52,973 --> 00:07:54,850 இந்த இடத்தை நாங்க தேர்ந்தெடுக்கலை. 81 00:07:55,517 --> 00:07:56,518 டைட்டன்தான் தேர்ந்தெடுத்துச்சு. 82 00:07:59,980 --> 00:08:01,773 - நன்றி. - நன்றி. 83 00:08:05,485 --> 00:08:07,946 ஏபெக்ஸ் சைபர்நெட்டிக்ஸ் ஊழியர்கள் அனைவரின் கவனத்திற்கு, 84 00:08:08,030 --> 00:08:10,574 டைட்டன் வருகைக்கு இன்னும் 13 மணிநேரம் இருக்கு. 85 00:08:10,657 --> 00:08:11,742 இரண்டாம் கட்ட எச்சரிக்கை. 86 00:08:24,296 --> 00:08:26,131 உன் மனசு மாறிடுச்சா என்ன? 87 00:08:27,257 --> 00:08:28,258 உங்களுக்கு மாறலையா? 88 00:08:28,342 --> 00:08:30,636 என் கோட்தான் தீர்வுன்னு நிஜமாவே நெனைக்கிறீங்களா? 89 00:08:31,136 --> 00:08:33,347 ஆமா. அப்படித்தான் நெனைக்கிறேன், கோரா. 90 00:08:34,139 --> 00:08:38,268 இது கையில வச்சுக்கிட்டு வேர்க்கடலை ஊட்டுற ஒரு சின்ன லீஃப்விங் கிடையாதுன்னு உங்களுக்கே தெரியும். 91 00:08:40,020 --> 00:08:42,188 இந்த விஷயத்தை நம்மால கட்டுப்படுத்த முடியும்னு நிஜமாவே நெனைக்கிறீங்களா? 92 00:08:42,272 --> 00:08:43,440 ஆமா. 93 00:08:44,775 --> 00:08:47,861 இப்ப, உன் கோட் திறன் டைட்டன் எக்ஸ்-ஐ கட்டுப்படுத்தத் தயாரா இருக்கான்னு உறுதிப்படுத்திக்கோ. 94 00:08:48,529 --> 00:08:51,198 அழுத்தம் எதுவும் இல்ல. நான் உன்னை நம்பியிருக்கேன். 95 00:08:56,119 --> 00:09:00,207 வருத்தப்பட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. 96 00:09:00,290 --> 00:09:03,627 ஆனா உன்கிட்ட நான் ஒண்ணு கேட்கலாமா? 97 00:09:05,003 --> 00:09:06,880 கடந்த காலத்தை மாத்தணும்ங்கற 98 00:09:09,007 --> 00:09:13,345 ஒரே நெனப்புல வாழற வாழ்க்கை, உன்னை ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக்க விடாம தடுக்குதே, 99 00:09:13,428 --> 00:09:16,682 அதனால என்ன பிரயோஜனம்? 100 00:09:17,266 --> 00:09:18,559 நான் என்ன சொல்றேன்னா, ஒரு கட்டத்துல, 101 00:09:19,142 --> 00:09:22,563 எல்லாரையும் அவங்க செஞ்சதுக்காக குறை சொல்றதை விட்டுட்டு 102 00:09:22,646 --> 00:09:25,023 நமக்கான ஒரு வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிக்கணும். 103 00:09:26,608 --> 00:09:28,569 நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்குறீங்க? 104 00:09:28,652 --> 00:09:30,404 இதெல்லாம் நடக்கவே இல்லைன்னு நான் நடிக்கணுமா? 105 00:09:30,487 --> 00:09:31,697 இல்லை, நிச்சயமா இல்ல. 106 00:09:32,531 --> 00:09:34,741 சரி, அது உங்களுக்கு சௌகரியமா இருக்கும், சரிதானே? 107 00:09:34,825 --> 00:09:38,620 நான் இதை என் லாபத்துக்காக சொல்லலை, ஹிரோ, உன் நலனுக்காகத்தான் சொல்றேன். 108 00:09:38,704 --> 00:09:40,747 அவளுக்காகவும், உன் குழந்தைக்காகவும்தான் சொல்றேன். 109 00:09:43,834 --> 00:09:45,419 உனக்கு உன் அம்மா திரும்பக் கிடைச்சுட்டாள், ஹிரோ. 110 00:09:45,502 --> 00:09:46,920 அதை நீதான் செஞ்ச. 111 00:09:48,088 --> 00:09:49,798 இப்ப அவளை உன்கிட்ட இருந்து தூரமா தள்ள நெனைக்கிறியா? 112 00:09:50,465 --> 00:09:51,508 ஏன்னா நீ அப்படி செஞ்சா, 113 00:09:52,467 --> 00:09:54,511 உலகத்துல இருக்கற ரொம்ப சுவாரஸ்யமான, 114 00:09:54,595 --> 00:09:59,349 பயமில்லாத, தனித்துவமான மனுஷங்கள்ல ஒருத்தரைத் தெரிஞ்சுக்கற வாய்ப்பை நீ கோட்டை விட்டுடுவ. 115 00:09:59,433 --> 00:10:01,059 இதற்கெல்லாம் காரணம், ரொம்ப காலத்துக்கு முன்னாடி, 116 00:10:02,186 --> 00:10:05,522 அவள் தற்செயலா ரெண்டு பேரை காதலிச்சிட்டாங்கறதுக்காக நீ கோபமா இருக்கறதுதான். 117 00:10:07,274 --> 00:10:10,819 எல்லாத்துலயும் நீதான் அதிகம் தெரிஞ்சவங்கறதால, இதைப் பத்தி உனக்கு கொஞ்சம் தெரியும்னு நெனைக்கிறேன். 118 00:10:15,824 --> 00:10:17,367 சரி, நம்ம விமானம் வந்தாச்சு. 119 00:10:21,371 --> 00:10:22,414 சரி. 120 00:10:23,498 --> 00:10:25,417 எல்லாரும் பேக் பண்ணுங்க. விமானம் வந்துடுச்சு. 121 00:10:33,050 --> 00:10:35,511 இயக்குநர் பேரிஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன். 122 00:10:35,594 --> 00:10:38,263 நிச்சயமா. டைட்டன் எக்ஸ் பேரிங் கடல்ல இருக்கறதா 123 00:10:38,347 --> 00:10:39,890 ஏபெக்ஸ் சைபர்நெட்டிக் சொல்றப்ப, 124 00:10:39,973 --> 00:10:42,351 நீங்க ஏன் தென் அமெரிக்காவுக்குப் போறீங்கன்னு எனக்கு விளக்க முடியுமா? 125 00:10:43,352 --> 00:10:47,189 ஏன்னா, ஏபெக்ஸ் கடைசியா 'பாசிட்டிவ் ஹிட்' இருக்குன்னு சொன்னப்ப, 126 00:10:47,272 --> 00:10:50,359 பசிபிக் பெருங்கடல் பாதியைத் தாண்டி நாம ஒரு நீல திமிங்கலத்தை துரத்திச் சென்றோம். 127 00:10:50,442 --> 00:10:52,653 அதனால எனக்கு ஏபெக்ஸ் மீது நம்பிக்கை இல்லை. 128 00:10:52,736 --> 00:10:55,405 எனக்கும் அவங்க மீது நம்பிக்கை இல்லை. அதனாலதான் எனக்கு அங்க ஆட்கள் வேணும். 129 00:10:55,489 --> 00:10:56,865 என்னால வேறுமென அவங்க பொய் சொல்றாங்கன்னு சொல்ல முடியாது. 130 00:10:56,949 --> 00:10:59,826 டைட்டன் X தென் அமெரிக்காவுக்குத்தான் போயிட்டு இருக்குன்னு… 131 00:10:59,910 --> 00:11:03,914 ஏபெக்ஸுக்குத் தெரியும்னு ஒரு நம்பகமான ஆள் உறுதிப்படுத்தியிருக்காரு. 132 00:11:03,997 --> 00:11:04,998 எந்த ஆள்? 133 00:11:07,000 --> 00:11:10,838 ரொம்ப மதிக்கப்படும், ரகசியத் தகவல் கொடுப்பவர். 134 00:11:11,922 --> 00:11:13,465 அது கர்னல் ஷாதானே? 135 00:11:14,550 --> 00:11:16,552 ஐயோ, டிம். உலகம் ஒரு ஆபத்தான நிலையில இருக்கு. 136 00:11:16,635 --> 00:11:18,929 உலகம் முழுக்க டைட்டன் நடமாட்டம் இருக்கற மாதிரி தகவல் வந்துட்டிருக்க, 137 00:11:19,012 --> 00:11:21,640 ஓடிப் போன ஒருத்தர் சொல்றதை வச்சு, ஒரு முக்கியமான ஆளை 138 00:11:21,723 --> 00:11:23,058 வேலையில இருந்து நீக்கச் சொல்றீங்களா? 139 00:11:23,141 --> 00:11:25,727 இல்ல, இல்ல. வெறுமென ஷா சொல்றதை மட்டும் வச்சு சொல்லல. அவர் கிட்ட ஆதாரம் இருக்கு. 140 00:11:25,811 --> 00:11:28,438 பில் ராண்டாவோட டைரியில இருந்து கிடைத்த ஒரு இடப்பெயர்ச்சி வரைபடம். 141 00:11:28,522 --> 00:11:29,565 சரி, நான் சொன்னது தப்புதான். 142 00:11:29,648 --> 00:11:32,150 அப்ப நான் ஒரு ஓடிப்போனவரையும், செத்துப்போன ஒரு பைத்தியக்காரனையும் நம்பணும். 143 00:11:32,234 --> 00:11:36,238 ஏபெக்ஸ் நம்புது, ஆனா அவங்க அந்த தகவலை பகிரல. ஏன் அவங்க பகிரல? 144 00:11:37,197 --> 00:11:40,784 சார், இதில் நம்மால் தவறே செய்ய முடியாது. 145 00:11:41,785 --> 00:11:46,331 இந்தக் கப்பல்ல நல்ல திறமைசாலிகள் இருக்காங்க, உதவக்கூடிய சாதனங்களும் இருக்கு. 146 00:11:48,125 --> 00:11:53,380 ஆனா, அது இருந்தும் அலாஸ்கால பிரயோஜனம் இல்ல, ஏன்னா அங்க ஒண்ணுமே இல்ல. 147 00:11:53,463 --> 00:11:55,257 இதுல ஏபெக்ஸ் நம்ம கூட்டாளிகள். 148 00:11:55,340 --> 00:11:58,093 - அப்படியா? - அவங்களுக்கு பெரிய இடத்துல தொடர்பும் இருக்கு. 149 00:11:58,719 --> 00:11:59,720 உனக்குப் புரியுதா? 150 00:12:03,682 --> 00:12:04,683 சரி, இங்கே பாரு. 151 00:12:08,312 --> 00:12:11,857 நான் இந்த வேலைக்கு ஒத்துழைச்சா, நம்ம ரெண்டு பேரோட தலையும்தான் ஆபத்துல இருக்கும். 152 00:12:11,940 --> 00:12:14,735 உன் தகவல் தருபவரை மட்டும் நம்பி இருக்க முடியாது, டிம். 153 00:12:14,818 --> 00:12:15,986 எனக்கு சில ஆதாரத்தைக் கொண்டு வா. 154 00:12:38,091 --> 00:12:40,469 நீங்க அதப் பத்தி பேசணுமா? 155 00:12:47,768 --> 00:12:49,228 நான் உன்னைப் பத்தி பேசலாம்னு இருக்கேன். 156 00:12:54,316 --> 00:12:56,109 உன்னால உதவ முடியும்னு சொன்ன. 157 00:12:58,278 --> 00:13:01,240 சான் ஃபிரான்சிஸ்கோல உனக்கு ஏதாவது நடந்துச்சா? 158 00:13:02,533 --> 00:13:06,203 எனக்கு ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு. 159 00:13:07,871 --> 00:13:08,789 என்ன கேட்ட? 160 00:13:10,082 --> 00:13:16,463 நான் கோல்டன் கேட் பிரிட்ஜுக்கு போனேன், அப்ப ஒரு அதிர்வு, ஒரு… 161 00:13:17,047 --> 00:13:19,424 தெரியல, கடல்ல இருந்து வர்ற பாட்டு மாதிரி. 162 00:13:20,425 --> 00:13:22,052 கடல் பாடுறதை நீ கேட்டியா? 163 00:13:27,349 --> 00:13:29,226 ஒண்ணு சொல்லவா? நான் குடிச்சிருந்தேன். 164 00:13:29,309 --> 00:13:30,519 அது சாதாரண விஷயமா இருக்கலாம். 165 00:13:32,855 --> 00:13:36,608 சரி. இன்னும் ரெண்டு மணிநேரத்துல நாம தரையிறங்குவோம்னு பைலட் சொன்னாரு. 166 00:13:36,692 --> 00:13:38,944 அப்புறம் படகுல சாண்டா சொலேடாட் கரைக்கு போவோம். 167 00:13:40,028 --> 00:13:41,446 படகுல. 168 00:13:42,322 --> 00:13:44,241 டைட்டன் X அங்கேதான் போகுதுன்னு நமக்கு எப்படித் தெரியும்? 169 00:13:46,743 --> 00:13:50,080 இந்தத் தீவில் இருந்தவங்க, ஒரு திருவிழாவைக் கொண்டாடினாங்க 170 00:13:50,163 --> 00:13:52,499 அது இந்த டைட்டன் மறுபடியும் வர்றதை முன்னாடியே சொல்லுச்சு. 171 00:13:53,375 --> 00:13:54,835 அதற்கு அவங்க 'கோ-கை'ன்னு பேர் வச்சாங்க. 172 00:13:56,295 --> 00:14:00,132 இது அதோட இடம்பெயர்வுப் பாதையில ஒரு நிறுத்தம்னு பில்லி நம்பினான். 173 00:14:00,215 --> 00:14:03,886 டைட்டன் X ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு ஒரு முறை திரும்ப வரணும்னு அவன் கணிச்சான். 174 00:14:03,969 --> 00:14:07,264 அவன் சொன்னது சரியான்னு பார்க்குறதுக்குள்ள அவன் இறந்துட்டான், 175 00:14:07,347 --> 00:14:12,686 ஆனா, அவன் கணிச்சது சரியா இருந்தா, டைட்டன் X 2023-க்கு முன்னாடி திரும்பி வர வாய்ப்பில்ல. 176 00:14:14,021 --> 00:14:18,066 அப்போ, பில் ராண்டா தாமதமா வந்துட்டாரு, நாம ஆறு வருஷம் முன்னாடியே வந்துட்டோமா? 177 00:14:19,193 --> 00:14:21,445 ஸ்கல் தீவில் சுஸுகி கருவியை இயக்கியதால், 178 00:14:21,528 --> 00:14:24,656 நாம் டைட்டன் X-ஐ எழுப்பிட்டோம்னு தோணுது, அது வர வேண்டிய 179 00:14:24,740 --> 00:14:28,202 கால அட்டவணைக்கு முன்னாடியே ஆக்ஸிஸ் முண்டியிலிருந்து அதை வெளியே கொண்டு வந்துட்டோம். 180 00:14:28,285 --> 00:14:30,787 அதோட இயல்பான குணங்கள் வேலை செஞ்சா, 181 00:14:30,871 --> 00:14:32,915 அது எப்பவும் போற பாதையிலேயே போகணும்: 182 00:14:32,998 --> 00:14:36,668 ஸ்கல் தீவிலிருந்து நேரா சாண்டா சொலேடாடுக்கு. 183 00:14:37,336 --> 00:14:40,130 அது உண்மையிலேயே திரும்பி வந்தா ஏபெக்ஸ் என்ன செய்யும்னு நினைக்கிறீங்க? 184 00:14:40,214 --> 00:14:44,635 ஏபெக்ஸ் நிறுவனத்துக்குள் நாம செஞ்ச சின்ன வேலைமூலம் கிடைச்ச தகவல் என்னன்னா, 185 00:14:44,718 --> 00:14:48,388 அவங்க டைட்டனை ஒரு நரம்பு பொருத்திகள் மூலமா கட்டுப்படுத்த 186 00:14:49,014 --> 00:14:50,140 ஒரு வழியை யோசிக்கிறாங்க. 187 00:14:50,224 --> 00:14:53,310 ஒருவேளை ஹெலிகாப்டர் அல்லது ட்ரோனில் இருந்து காற்றில் ஏவப்படலாம். 188 00:14:54,061 --> 00:14:58,232 ஆனா, நிஜமான கேள்வி என்னன்னா, அவங்க ஏன் அதை ரகசியமா வைக்கிறாங்க? 189 00:15:15,290 --> 00:15:18,836 இது அவரைப் பத்தி நிறைய விளக்கலாம். ரெண்டு குடும்பங்கள். 190 00:15:18,919 --> 00:15:20,170 சின்னப் பையனா இருக்கும்போது அவர் கைவிடப்பட்டிருக்காரு. 191 00:15:20,254 --> 00:15:22,464 ஒருவேளை அவர் தனியா இருக்க பயப்பட்டிருக்கலாம். 192 00:15:23,423 --> 00:15:25,717 அப்போ அவருக்கு ஒரு மாற்று குடும்பம் தேவைன்னு நினைக்கிறியா? 193 00:15:26,385 --> 00:15:28,011 தேவைப்பட்டா பயன்படுத்திக்க ஒரு உதிரி பாகம் போலவா? 194 00:15:29,429 --> 00:15:32,266 அவரால அதை தடுக்க முடியலை. அது அவர் இன்ஜினியர் குணம். 195 00:15:33,433 --> 00:15:35,394 நம்ம ரெண்டு பேரும் உதிரி பாகங்கள் இல்லை. 196 00:15:35,477 --> 00:15:37,688 யார் முதல்ல வந்தாங்கறது முக்கியமில்ல. அவர் நம்ம ரெண்டு பேரையும் நேசிச்சாரு. 197 00:15:39,147 --> 00:15:40,357 நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போயிட்டாரு. 198 00:15:43,277 --> 00:15:45,737 நீ செத்துப் போயிட்டேன்னு நான் சொன்னப்ப அவர் பட்ட கஷ்டத்தை நீ பார்க்கலை. 199 00:15:47,990 --> 00:15:50,450 அவர் ரொம்ப உடைஞ்சு போனாரு. ரெண்டு வருஷமா சரியா தூங்கவே இல்ல. 200 00:15:52,077 --> 00:15:54,288 ஆனா, இப்போ எனக்கு அவர முழுசாப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 201 00:15:55,122 --> 00:15:57,916 இனி எப்பவும் பாதி மறைஞ்சு இருக்க தேவையில்லை. 202 00:15:59,042 --> 00:16:00,294 நீ ஏன் அந்த கடிதத்தை வச்சிருந்த? 203 00:16:00,377 --> 00:16:02,629 உன்னைப் பத்தி என்கிட்ட இருந்த ஒரே நினைவு அது மட்டும்தான், கெய். 204 00:16:03,422 --> 00:16:05,507 அதை அப்பப்ப எடுத்துப் பார்த்துக்கலாம், 205 00:16:05,591 --> 00:16:07,759 உனக்காக இன்னும் போராடியிருக்கலாமேன்னு என்னையே நான் நொந்துப்பேன். 206 00:16:08,385 --> 00:16:11,096 இல்லன்னா, நான் எவ்வளவு உன்னதமா நடந்துகிட்டேன்னு என்னையே தட்டிக் கொள்வேன். 207 00:16:11,847 --> 00:16:13,265 இதை நாம எப்படி சரி செய்யுறது? 208 00:16:13,765 --> 00:16:15,893 நடந்ததை நம்மால மாத்த முடியாது, கெய். 209 00:16:16,602 --> 00:16:20,063 இப்போதைக்கு ஹிரோஷி நாம கேட்கும் மன்னிப்பை ஏத்துக்குற மனநிலையில இல்லன்னு தோணுது. 210 00:16:20,147 --> 00:16:22,107 ஒருவேளை அது நியாயமா இருந்தாலும் கூட. 211 00:16:23,233 --> 00:16:25,694 பொறுமையா இரு. 212 00:16:30,532 --> 00:16:31,617 ஹாய், போஸ். 213 00:16:33,660 --> 00:16:36,455 ஜேசன். நாம தயாரா? 214 00:16:36,538 --> 00:16:39,416 நாங்க தயாரா இருப்போம். ஒரு நிமிஷம் கொஞ்சம் பேசணும். 215 00:16:40,292 --> 00:16:41,418 சீக்கிரம் முடிச்சா சரிதான். 216 00:16:41,502 --> 00:16:45,172 வடக்கு கடற்கரை சோதனையில், கோவ் பகுதியில் மறைக்கப்பட்டிருந்த சோடியாக் படகு கண்டறியப்பட்டது. 217 00:16:46,965 --> 00:16:49,426 நான் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமா வந்துட்டாங்க. 218 00:16:49,510 --> 00:16:50,969 கோராவின் நண்பர்கள். 219 00:16:51,053 --> 00:16:53,222 அவங்க வர்றதுக்கு கொஞ்ச நாள்தான் ஆகும்னு தெரிஞ்சதுதான். 220 00:16:53,305 --> 00:16:54,681 அவங்களை எப்படிச் சமாளிக்கலாம்னு நினைக்கிறீங்க? 221 00:16:56,558 --> 00:16:59,311 நீங்க செய்ய வேண்டியதைச் செஞ்சு, அவங்க குறுக்க வராம பார்த்துக்கோங்க. 222 00:17:00,145 --> 00:17:02,105 அவங்க இங்கே மோனார்க்கை கூட்டிட்டு வர நாம விடக் கூடாது. 223 00:17:18,288 --> 00:17:20,457 சரி, நாம நினைச்சது சரிதான். ஏபெக்ஸ் இங்கதான் இருக்கு. 224 00:17:22,835 --> 00:17:26,839 சரி, மோனார்க் கிட்ட சொல்லி, அவங்க வர்ற வரைக்கும் நாம கண்ணில் படாம இருக்கணும். 225 00:17:39,059 --> 00:17:40,435 எல்லா மக்களும் எங்கே போனாங்க? 226 00:17:41,186 --> 00:17:43,355 மோனார்க் உள்ள வந்ததுக்கு அப்புறம் அவங்க வேற இடத்துக்குப் போயிட்டாங்க. 227 00:17:43,856 --> 00:17:46,608 ஒரு கண்ணாடி கூண்டுல வாழ்றது அவங்களுக்குப் பிடிக்காம இருந்திருக்கும்னு நினைக்கிறேன். 228 00:17:47,192 --> 00:17:49,027 அப்போ டைட்டன் மறுபடியும் இங்க வருமா? 229 00:17:49,111 --> 00:17:51,947 பில் ராண்டாகிட்ட இருந்து நாம இப்போ வாங்குன ஆராய்ச்சித் தகவல் சரியா இருந்தா, 230 00:17:52,030 --> 00:17:55,492 டைட்டன் X வெளியில திரியுறதால, அது சாண்டா சொலேடாடுக்குத் திரும்பி வரணும். 231 00:17:55,576 --> 00:17:57,411 ஆனா, ஏன்? என்ன செய்ய? 232 00:17:57,494 --> 00:17:59,621 முட்டையிட, இல்லைன்னா சாப்பிட. 233 00:18:00,163 --> 00:18:02,791 டைட்டன் எப்போ வரும்னு இன்னைக்கு நைட்டு நமக்கு தெரிய வரும்னு நினைக்கிறேன். 234 00:18:02,875 --> 00:18:04,877 முதல்ல ஏவுகணை கொண்ட ட்ரோனை அனுப்புவோம். 235 00:18:04,960 --> 00:18:07,796 அப்புறம் அந்த ஏவுகணையை டைட்டன் மேல தாக்குவோம். 236 00:18:07,880 --> 00:18:11,008 யாராவது நம்மளைத் தடுக்க முயற்சி செய்யலைன்னா மட்டும். 237 00:18:11,091 --> 00:18:13,468 - என்ன சொல்றீங்க? - உன்னோட நண்பர்களான ராண்டா குடும்பத்தை பத்தி. 238 00:18:13,552 --> 00:18:14,678 அவங்க இங்க இருக்காங்கன்னு உனக்குத் தெரியும். 239 00:18:14,761 --> 00:18:16,388 என்ன பேசுறீங்க? 240 00:18:16,471 --> 00:18:18,682 நீ ஆச்சரியப்படுறேன்னு நிஜமாவே நான் நம்பணுமா என்ன? 241 00:18:18,765 --> 00:18:21,518 வந்து, அவங்க என்னைப் பென்சகோலாவுல இருந்தப்ப கூப்பிட்டாங்க, ஆனா… 242 00:18:21,602 --> 00:18:24,354 என்ன? பிரெண்டா, இது எவ்வளவு ஆபத்தானது, 243 00:18:24,438 --> 00:18:27,566 எவ்வளவு பொறுப்பற்றது, முட்டாள்தனமானதுன்னு அவங்க என் கிட்ட சொல்லிட்டே இருக்குறது எனக்கு பிடிக்கல. 244 00:18:27,649 --> 00:18:29,651 நீ அதை நம்பலைன்னு நான் நம்புறேன், கோரா. 245 00:18:29,735 --> 00:18:30,903 நிச்சயமாக நம்புறேன். 246 00:18:31,862 --> 00:18:35,157 ஆனா, இது வேலை செய்யும்னும் நம்புறேன், இல்லேன்னா நான் இங்கே வந்திருக்க மாட்டேன், இல்லயா? 247 00:18:37,117 --> 00:18:38,410 சரி, அப்போ நாம போய் வேலையைப் பார்ப்போம். 248 00:18:41,163 --> 00:18:44,124 டைட்டன் இன்னும் 3 மணிநேரத்தில் வந்து சேரும்… 249 00:18:50,714 --> 00:18:53,759 பாருங்க. இது முன்னாடி இங்க இல்லை. 250 00:18:54,343 --> 00:18:55,761 இது நம்ம ஆட்களுக்கு சொந்தமானது. 251 00:18:59,348 --> 00:19:01,975 கொஞ்ச நாளா இங்க யாரும் இருந்த மாதிரி தெரியலை. 252 00:19:03,727 --> 00:19:05,229 - போய் பார்க்க விரும்புறியா? - ஆமா. 253 00:19:06,855 --> 00:19:08,398 இங்கேயே இருங்க. கண்காணியுங்க. 254 00:19:19,284 --> 00:19:22,955 மோனார்க் அவுட்போஸ்ட் 27 255 00:19:52,568 --> 00:19:53,944 1968. 256 00:19:55,195 --> 00:19:58,490 அந்த உயிரினம் திரும்பி வர்றதுக்காக, மோனார்க் பத்து வருஷம் காத்திருந்த மாதிரி தெரியுது, 257 00:19:58,574 --> 00:19:59,908 அதுக்கப்புறம் மூட்டை கட்டிட்டாங்க. 258 00:20:06,415 --> 00:20:07,583 ஏதாவது கிடைச்சுதா? 259 00:20:08,333 --> 00:20:10,627 இல்லை. நமக்கு பயன்படுற மாதிரி எதுவும் இல்லை. 260 00:20:10,711 --> 00:20:14,381 மோனார்க் உறுதியா இருந்திருக்கணும், ஆனா அவங்ககிட்ட பில்லியோட டைரி இல்லையே. 261 00:20:28,270 --> 00:20:29,354 பில்லி இங்க இருந்திருக்கான். 262 00:20:30,856 --> 00:20:32,482 அவன் திரும்பி வந்திருக்கான். 263 00:20:33,192 --> 00:20:34,693 இது உன்னோட ஓவியம், ஹிரோஷி. 264 00:20:35,277 --> 00:20:36,987 சரி. 265 00:20:40,324 --> 00:20:41,992 ஹே. ஹே. 266 00:21:01,094 --> 00:21:02,095 ஹிரோஷி. 267 00:21:08,310 --> 00:21:09,478 அந்தக் கடிதத்துல நான் எழுதினது… 268 00:21:09,561 --> 00:21:12,189 - அத பத்தி நாம பேச வேணாம். - இல்ல. நாம பேசணும். 269 00:21:17,069 --> 00:21:19,196 அந்தக் கடிதத்திற்கு என்ன அர்த்தம்னு நீ நினைச்சாலும், 270 00:21:19,279 --> 00:21:22,407 உன் அப்பாவை நான் நேசிச்சேன்னு உனக்குத் தெரியணும். 271 00:21:25,118 --> 00:21:26,578 என் முழு மனதோடும். 272 00:21:28,080 --> 00:21:30,415 வந்து, முழுசா இல்ல. 273 00:21:31,500 --> 00:21:33,001 நான் பில்லியோட இருக்கத் தேர்ந்தெடுத்தேன். 274 00:21:34,878 --> 00:21:36,839 நாம் ஒரு குடும்பமா இருக்கணும்னு நினைச்சேன். 275 00:21:41,051 --> 00:21:45,514 அந்தக் கடிதத்தை நான் படிச்சப்ப, எனக்கு பயங்கர கோபம் வந்துச்சு. 276 00:21:47,349 --> 00:21:50,227 உங்க மேல, ஷா மேல. 277 00:21:51,436 --> 00:21:52,813 அப்பாவுக்கு நீங்க செஞ்சதுக்காகவும், 278 00:21:54,231 --> 00:21:55,858 அதுக்காக அவர் என்னை விட்டுட்டு போனதுக்காகவும். 279 00:21:57,985 --> 00:22:00,404 ஆனா அப்புறம், எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? 280 00:22:03,448 --> 00:22:04,575 நிம்மதியா. 281 00:22:05,492 --> 00:22:07,995 இவ்வளவு நாளா, அவர் என்னை விட்டுப் போனதுக்கு நான்தான் காரணம்னு நினைச்சிட்டிருந்தேன். 282 00:22:09,454 --> 00:22:10,873 நான் ஏதோ தப்பு செஞ்சுட்டேன்னு. 283 00:22:12,416 --> 00:22:14,751 நான் அவர் சொந்த ரத்தம் இல்லைன்னு. 284 00:22:15,752 --> 00:22:17,713 அவர் என்னை உண்மையா நேசிக்கலைன்னு. 285 00:22:17,796 --> 00:22:19,214 அது உண்மையில்ல. 286 00:22:28,140 --> 00:22:34,062 அதனால, அந்தக் கடிதத்தைப் படிச்சு, அவரை ஏமாத்தியது 287 00:22:34,146 --> 00:22:37,608 நான் இல்லன்னு ஒருவழியா புரிஞ்சுகிட்டேன்… 288 00:22:40,110 --> 00:22:42,696 ஒரு விதத்தில் அது என் தோளில் இருந்த பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருந்துச்சு. 289 00:22:58,545 --> 00:23:00,005 நான் மட்டும் அங்கே இருந்திருந்தா. 290 00:23:02,591 --> 00:23:04,760 நான் முட்டாள்தனமான ரிஸ்க்குகளை எடுக்காம இருந்திருந்தா. 291 00:23:06,929 --> 00:23:08,972 நான் அந்த பிளவுக்குள்ள விழுந்த நாள்… 292 00:23:12,851 --> 00:23:14,603 அந்த முடிவை எடுத்தது நான்தான். 293 00:23:16,438 --> 00:23:18,273 அவங்க ரெண்டு பேரும் எதிர்த்தாங்க. 294 00:23:18,357 --> 00:23:21,360 நான்தான் கீழே போகணும்னு அவங்களை சம்மதிக்க வச்சேன். 295 00:23:23,737 --> 00:23:28,784 அந்தப் பொறுப்பற்ற முடிவு, என் வாழ்க்கையில் பல வருஷங்களை செலவு பண்ண வச்சது. 296 00:23:34,164 --> 00:23:36,083 உன்னோட செலவழிச்சிருக்க வேண்டிய வருஷங்கள். 297 00:23:36,166 --> 00:23:38,627 ஒரு அம்மாவா உனக்கு இருந்திருக்க வேண்டிய வருஷங்கள். 298 00:23:41,421 --> 00:23:45,133 ஒருவேளை அப்படி நடந்திருந்தா, நீ உன் வாழ்க்கையில் இவ்வளவு கைவிடப்பட்டதா உணர்ந்திருக்க மாட்ட. 299 00:23:49,805 --> 00:23:53,642 நான் ஏமாற்றினவங்க யாருன்னு இப்போ எனக்குப் புரியுது… 300 00:23:54,226 --> 00:23:56,144 அந்தத் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. 301 00:24:00,566 --> 00:24:01,984 உங்க தவறுகளுக்கு நீங்க பொறுப்பு. 302 00:24:03,944 --> 00:24:05,112 என் தவறுகளுக்கு நான் பொறுப்பு. 303 00:24:16,915 --> 00:24:19,626 - என்ன விஷயம்? - ஹே, எங்கே இருக்க? 304 00:24:19,710 --> 00:24:22,171 என் குடும்பத்தைப் பார்க்க வந்திருக்கேன். 305 00:24:22,254 --> 00:24:23,547 ஒரு முக்கியமான விஷயம் வந்திருக்கு, 306 00:24:23,630 --> 00:24:26,425 நீ உடனே டி.சி.க்கு திரும்பப் போகணும்னு நினைக்கிறேன். 307 00:24:26,508 --> 00:24:28,552 நான் அவங்களை ஒரு மாசத்துக்கு மேல பார்க்கலை, சரியா? 308 00:24:28,635 --> 00:24:31,138 இது முக்கியமான விஷயம். 309 00:24:31,221 --> 00:24:33,182 இதுவும் முக்கியமானது. அடுத்த வாரம் சந்திக்கலாம். 310 00:24:33,265 --> 00:24:36,018 இல்ல, பொறு. ஃபோனை வைக்காதே. இங்க நீ ஒரு விஷயத்தை பார்க்கணும். 311 00:24:36,101 --> 00:24:38,228 - குட்பை, டிம். - மேற்கு பசிபிக் பகுதியில் 312 00:24:38,312 --> 00:24:41,398 ஒரு மீன்பிடி இழுவை படகு, ஒரு பழைய மோனார்க் பையை இழுத்துட்டு வந்திருக்கு. 313 00:24:41,481 --> 00:24:44,985 அதுல 'வில்லியம் ராண்டாவின் உடைமை'ன்னு எழுதி இருக்கு. 314 00:24:48,363 --> 00:24:53,118 அதுல கள குறிப்புகள், பழைய வரைபடங்கள், டேட்டா டேப்கள் இருக்கு. 315 00:24:53,202 --> 00:24:56,538 அது அவருடைய ஸ்கல் தீவு பயணத்திற்கு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். 316 00:24:57,789 --> 00:25:01,126 சரி. நான் அடுத்த வாரத்துக்குள்ள திரும்பி வந்துடுவேன். 317 00:25:01,210 --> 00:25:03,462 ஒரு வாரமா? நீ நிஜமா தான் சொல்றியா? 318 00:25:04,421 --> 00:25:09,301 இங்க ஒரு புதையல் இருக்கு. யாரும் பார்த்திராத பொருட்கள். 319 00:25:09,384 --> 00:25:11,845 ப்ளீஸ், அதை உங்களால கையாள முடியுமா? 320 00:25:11,929 --> 00:25:13,430 முடியும், ஆனா நான்… 321 00:25:14,139 --> 00:25:16,725 அவர் உன்னோட அப்பா. இங்க அவரைத் தெரிஞ்ச ஒரே ஆள் நீதான். 322 00:25:16,808 --> 00:25:18,519 எனக்கு அவரைத் தெரியாது. 323 00:25:19,937 --> 00:25:21,897 எனக்கு அவரைச் சரியா ஞாபகம் கூட இல்லை. 324 00:25:23,899 --> 00:25:26,360 நான்… சரி, நான்… 325 00:25:27,778 --> 00:25:29,154 மன்னிச்சிடு, நான்… 326 00:25:31,114 --> 00:25:33,492 அது நாங்க ஜெஞ்சீராவிலிருந்து வாங்குற ரீடிங்ஸ். 327 00:25:34,660 --> 00:25:36,328 இதுல இருக்க விஷயம் நிஜமாவே முக்கியமா இருக்கலாம். 328 00:25:36,411 --> 00:25:38,539 என்னை… மன்னிச்சிடு. நீ இங்க இருக்க விரும்புவேன்னு நினைச்சேன். 329 00:25:41,792 --> 00:25:43,085 நான் அடுத்த விமானத்திலேயே வந்துடுறேன். 330 00:25:58,976 --> 00:26:01,979 சோனாரில் ஏதோ ஒண்ணு தெரியுது. தூர வரம்பு 1,000 மீட்டர்கள். 331 00:26:02,062 --> 00:26:03,063 அது திடீர்னு வந்துச்சு. 332 00:26:03,146 --> 00:26:05,190 பியரிங் என்ன? பியரிங் என்ன? 333 00:26:05,274 --> 00:26:06,441 மூணு-ரெண்டு-பூஜ்ஜியம். 334 00:26:07,651 --> 00:26:08,652 அது நமக்கு பின்னாடி இருக்கு. 335 00:26:10,237 --> 00:26:13,365 அது டைட்டன் X-னு நினைக்கிறேன். நேரா நம்மை நோக்கி வருது. 336 00:26:13,448 --> 00:26:15,993 வலது பக்கமா திருப்பு. இரண்டு-இரண்டு-பூஜ்ஜியம் திசைக்கு மாத்து. 337 00:26:16,493 --> 00:26:18,662 தூரம் 500 மீட்டர், நெருங்கிட்டு இருக்கு. 338 00:26:18,745 --> 00:26:20,038 நானூறு மீட்டர். 339 00:26:20,539 --> 00:26:21,999 சீக்கிரம். 340 00:26:22,082 --> 00:26:23,917 - முந்நூறு மீட்டர். - டைவ். 341 00:26:26,044 --> 00:26:27,588 இருநூறு மீட்டர், நெருங்கிட்டு இருக்கு. 342 00:26:27,671 --> 00:26:29,089 அடக் கடவுளே. 343 00:26:29,673 --> 00:26:31,633 நூறு மீட்டர். மோதல் நெருங்கிடுச்சு. 344 00:26:31,717 --> 00:26:32,759 தாக்குதலுக்குத் தயாராகு. 345 00:26:40,434 --> 00:26:42,019 அது தெற்கு, தென்கிழக்கு திசையில் போகுது. 346 00:26:42,102 --> 00:26:43,770 நமக்கு முன்னாடி அஞ்சு நூறு மீட்டர் தூரத்தில். 347 00:26:43,854 --> 00:26:45,355 நேரா சாண்டா சொலேடாடுக்குப் போகுது. 348 00:26:45,439 --> 00:26:48,525 நம்மால நேரத்துக்குப் போக முடியாது. நாம ஷாக்கிட்ட சொல்லணும். 349 00:26:54,114 --> 00:26:58,243 பத்து மைல் தூரத்தில், நேரா நம்மை நோக்கி வருது. 350 00:26:58,327 --> 00:27:00,662 பில் ராண்டா வரைபடத்தில் சொன்ன மாதிரியே. 351 00:27:01,371 --> 00:27:03,165 ஆமா, வால்டர். 352 00:27:03,707 --> 00:27:04,708 நீங்க சொன்னது சரிதான். 353 00:27:05,209 --> 00:27:07,711 எல்லாம் எதிர்பார்த்தபடியே நடக்குது. 354 00:27:10,506 --> 00:27:11,715 அது ஒரு பிரச்சனையாக இருக்காது. 355 00:27:12,216 --> 00:27:13,926 கோராவோட கோடிங் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. 356 00:27:14,009 --> 00:27:16,178 சினாப்டிக் இணைப்பு சரியா வேலை செய்யும், ஆமா. 357 00:27:17,054 --> 00:27:18,847 நமக்கு கருத்தாக்கத்திற்கான ஆதாரம் கிடைக்கும். 358 00:27:20,182 --> 00:27:22,976 ஆமா. உங்களுக்கு தகவல் சொல்றேன். 359 00:27:23,060 --> 00:27:24,269 இன்னும் கொஞ்ச நேரம்தான். 360 00:27:44,456 --> 00:27:47,209 இறுதி ட்ரோன் சோதனைக்கு ட்ரோன் குழு தயாராக இருங்கள். 361 00:27:47,292 --> 00:27:49,211 அடுத்த வருகை 20 நிமிடங்களில். 362 00:27:50,087 --> 00:27:52,422 தெளிவாகப் பார்க்க பழைய சாராயக்கடை வழியாகப் போவோம். 363 00:27:58,303 --> 00:27:59,930 இப்போ ரொம்ப உயிரோட்டமே இல்லாம இருக்கு. 364 00:28:01,014 --> 00:28:04,059 நாம ஏபெக்ஸைத் தடுத்து நிறுத்தணும், நமக்கு நேரம் குறைஞ்சிட்டே இருக்கு. 365 00:28:14,820 --> 00:28:18,323 சரி. சினாப்டிக் இணைப்பைக் கொண்டு செல்லும் ட்ரோன் அங்கே இருக்கு. 366 00:28:19,658 --> 00:28:23,537 கட்டிடங்களுக்கு எதிராக, அதன் இருபுறமும் உள்ள ரெண்டு உலோக டார்ச்கள் தெரியுதா? 367 00:28:24,204 --> 00:28:27,249 அந்த ட்ரோனில் உள்ள ரோட்டார்களை ஜாம் செய்ய நாம் அவற்றைப் பயன்படுத்தப் போகிறோம். 368 00:28:27,958 --> 00:28:29,459 இரு, அது மே-யா? 369 00:28:34,423 --> 00:28:36,175 பூட்டிட்டு போங்க, ஜேசன். 370 00:28:36,258 --> 00:28:37,259 சரி, நான் பார்த்துக்குறேன். 371 00:28:38,135 --> 00:28:39,887 மேடம் நம்மை போகச் சொல்றாங்க. 372 00:28:39,970 --> 00:28:40,971 சரி, எனக்குப் புரியுது, 373 00:28:41,054 --> 00:28:42,890 ஆனா, நான் இன்னும் புதிய மாட்யூலை மறுவடிவமைக்கணும் 374 00:28:42,973 --> 00:28:45,142 அதுக்கப்புறம் இடைமுகம் தடைபடலைன்னு உறுதிப்படுத்தணும். 375 00:28:45,642 --> 00:28:47,561 அது ரொம்ப முக்கியமானதாகத் தெரியுது. 376 00:28:47,644 --> 00:28:50,564 விஷயம் என்னன்னா, டைட்டன் உள்ளே வருதுன்னு இப்பதான் உறுதிப்படுத்தல் கிடைச்சுருக்கு. 377 00:28:50,647 --> 00:28:52,983 அது இன்னும் 16 நிமிடங்களில் நம்ம இடத்தை வந்தடையும், 378 00:28:53,066 --> 00:28:56,570 அதனால, நாம சிறந்ததை நாடி நல்லதை புறக்கணிக்க வேணாம். 379 00:28:56,653 --> 00:28:57,988 சிறந்தது மட்டும்தான் நம் ஒரே வழி. 380 00:28:58,071 --> 00:28:59,615 இப்போ கிளம்பலன்னா எப்பவுமே முடியாது! 381 00:28:59,698 --> 00:29:00,699 நாம போகலாம்! 382 00:29:04,661 --> 00:29:05,913 நியூரல் ப்ரோப் சிஸ்டம் ஒருங்கிணைப்பு 383 00:29:06,413 --> 00:29:07,414 மறுவடிவமைக்கப்படுகிறது 384 00:29:13,545 --> 00:29:16,757 ஏபெக்ஸ் நிஜமா என்ன செய்யுதுன்னு தெரிஞ்சுக்க விரும்புறன்னா, நாம கேப்போம். 385 00:29:17,549 --> 00:29:18,550 ஷா! ஷா! 386 00:29:24,556 --> 00:29:25,557 மே! 387 00:29:36,902 --> 00:29:37,903 எல்லோரும் இங்கே என்ன பண்ணுறீங்க? 388 00:29:37,986 --> 00:29:39,321 நீ இங்க என்ன பண்ணுற? 389 00:29:40,656 --> 00:29:42,699 நீங்க இங்க இருக்கீங்கன்னு அவங்களுக்குத் தெரியும். நீங்க கிளம்பணும். இப்பவே. 390 00:29:42,783 --> 00:29:45,202 அது பதில் இல்ல. நீ ஏன் அவங்களுக்கு உதவுற? 391 00:29:45,285 --> 00:29:48,580 ஏன்னா, நாங்க செய்யுற வேலை இன்னொரு ஜீ-டேவை தடுக்க முடியும்னு தோணுது. 392 00:29:49,414 --> 00:29:50,916 நாங்க நம்ப முடியாத முன்னேற்றம் அடைஞ்சிருக்கோம். 393 00:29:51,625 --> 00:29:53,126 நம்மால அதுங்களை கட்டுப்படுத்த முடியும். 394 00:29:53,210 --> 00:29:54,336 முன்னேற்றமா? 395 00:29:54,419 --> 00:29:56,505 மே, அது காட்டுமிராண்டித்தனம். 396 00:29:56,588 --> 00:29:59,091 யார் அதுங்களை கட்டுப்படுத்துறது? பிரெண்டாவா? அவளோட பாஸா? 397 00:29:59,174 --> 00:30:01,009 இப்போ நீ எவ்வளவு அப்பாவியா பேசுறன்னு உனக்கே புரியுதா? 398 00:30:01,093 --> 00:30:02,427 நான் அப்பாவியா பேசுறேனா? 399 00:30:03,387 --> 00:30:06,306 கடவுளே, கேட், நாங்க ஏதாவதொரு நல்லது செய்ய முயற்சி பண்றோம். 400 00:30:08,684 --> 00:30:09,810 குறுக்க வராதீங்க. 401 00:30:12,938 --> 00:30:14,648 நீங்க காயப்படுறதை நான் விரும்பல. 402 00:30:22,322 --> 00:30:27,369 அவள் சொல்ற வாதம் ரொம்ப நம்பும்படியா இருக்குன்னு சொல்லலாம். 403 00:30:27,452 --> 00:30:29,705 அப்போ ஏன் இதை மோனார்க் கிட்ட இருந்து மறைக்கிறாங்க? 404 00:30:29,788 --> 00:30:35,335 ஆமா, சரியா சொன்ன. இதுதான் பதில்னு ஏபெக்ஸ் நிஜமா நம்புனா, ஏன் அதை ரகசியமா வைக்கணும்? 405 00:30:35,419 --> 00:30:37,296 ஏன் அவங்களோட வெற்றியை உலகத்தோட பகிர்ந்துக்கல? 406 00:30:37,379 --> 00:30:39,173 அது அர்த்தமற்றதா இருக்கு, லீ. 407 00:30:39,256 --> 00:30:43,927 ஏன்னா, அந்த கயித்தோட மறுமுனையை வச்சிருக்கிறவங்க, 408 00:30:44,011 --> 00:30:46,805 ஜீ-டேவை தடுப்பது மட்டும் இல்லாம, யார் அந்த கயிறை வச்சிருக்காங்களோ, அவங்க விரும்பும் 409 00:30:47,306 --> 00:30:51,393 எதை வேணாலும் அல்லது எங்க அழிக்கணுமோ அங்க கீ-டேவை உருவாக்கி, துல்லியமாக இயக்கலாம். 410 00:30:51,476 --> 00:30:56,148 அது அதிக விலைக்கு ஏலம் எடுக்கிறவங்களுக்கு விற்கக்கூடிய ஒரு ஆயுதமா மாறும். 411 00:30:59,067 --> 00:31:00,194 எல்லாம் சரியா இருக்கா? 412 00:31:00,277 --> 00:31:02,321 எனக்கு இன்னும் நேரம் தேவைன்னு ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேனே. 413 00:31:02,404 --> 00:31:04,031 நம்ம எல்லாருக்கும் இன்னும் நேரம் தேவை, கோரா. 414 00:31:04,114 --> 00:31:06,909 கிடைச்சதை வச்சு திறனா சமாளிப்போம். 415 00:31:18,295 --> 00:31:19,296 அது என்ன சத்தம்? 416 00:31:21,423 --> 00:31:22,424 அது ஆரம்பிச்சிடுச்சு. 417 00:31:37,314 --> 00:31:39,149 அவை நேரா ஏவும் இடத்தை நோக்கிப் போகுது. 418 00:31:39,233 --> 00:31:40,400 எல்லாரையும் அங்கிருந்து வெளியேற்று. 419 00:31:40,484 --> 00:31:42,194 சரி. ஏவும் இடத்தை காலி செய்யுங்கள், இப்பவே. 420 00:31:42,277 --> 00:31:45,405 - சரி. வெளியேறுங்கள். - போகலாம், போகலாம்! வெளியேறுங்கள்! 421 00:31:45,489 --> 00:31:48,158 நாம இதைச் செய்யணும்னா, இதுதான் சரியான வாய்ப்பு. 422 00:31:49,743 --> 00:31:51,078 நாம போகலாம்! 423 00:31:51,662 --> 00:31:52,663 இயக்கம் கண்டறியப்பட்டது 424 00:31:52,746 --> 00:31:54,957 மேடம், ஏவும் இடத்தில் அத்துமீறி நுழைகிறார்கள். 425 00:31:59,169 --> 00:32:02,047 - கஷ்டம் வரும்போது, அடுக்கடுக்கா வரும். - நாம அந்த ட்ரோனை காற்றில் ஏவணும். 426 00:32:06,385 --> 00:32:07,761 - வாங்க. - ஸ்காரப்கள்! 427 00:32:10,681 --> 00:32:11,682 கர்னல், நாம போகணும்! 428 00:32:11,765 --> 00:32:13,433 எல்லாரும் திரும்ப உள்ளே போங்க! ஓடுங்க! 429 00:32:13,517 --> 00:32:15,435 - ஒண்ணு ஏவணும் இல்லன்னா இழக்கணும், பாஸ். - ஏவு. 430 00:32:17,521 --> 00:32:18,689 இந்த ட்ரோனை ஏவ நேரம் வந்தாச்சு. 431 00:32:33,245 --> 00:32:34,329 லீ, ஓடு! 432 00:32:39,042 --> 00:32:40,294 - ஓடுங்க! - போங்க! 433 00:32:44,506 --> 00:32:45,507 லீ! 434 00:32:54,474 --> 00:32:56,059 லீ? லீ? உனக்கு அடிபட்டுருக்கா? 435 00:32:56,143 --> 00:32:57,603 அவரை உள்ளே கூட்டிட்டு போவோம். 436 00:32:59,688 --> 00:33:02,149 - என் கால்ல இடிச்சிடாம. - எழுந்திருங்க. எழுந்திருங்க. 437 00:33:05,485 --> 00:33:06,486 வாங்க. 438 00:33:07,529 --> 00:33:08,530 உங்களை நாங்க பாத்துக்குறோம். 439 00:33:53,700 --> 00:33:55,410 நான் பார்க்கிறேன். பரவாயில்லை. 440 00:33:56,203 --> 00:33:57,746 சரி, சரி, சரி. 441 00:33:58,664 --> 00:34:01,041 நான் பார்க்கிறேன். இது வலிக்கும். 442 00:34:01,124 --> 00:34:02,125 கேட்? 443 00:34:08,215 --> 00:34:09,216 கேட். 444 00:34:23,981 --> 00:34:26,483 டார்கெட்டை இழந்துட்டோம். இன்னொரு முயற்சிக்கு திரும்புங்கள். 445 00:34:50,424 --> 00:34:51,425 கேட். 446 00:34:53,135 --> 00:34:54,261 கேட். 447 00:35:12,196 --> 00:35:13,780 - ஐயோ, கடவுளே. - அவ என்னத்தான் செய்யுறா? 448 00:35:13,864 --> 00:35:14,865 வேண்டாம், நாம நிறுத்தணும்! 449 00:35:14,948 --> 00:35:15,991 - யாரையாவது அங்கே அனுப்புங்க! - இல்ல! இல்ல! 450 00:35:16,074 --> 00:35:17,868 இது வேலை செஞ்சா, இப்படித்தான் நம்மால அவளைக் காப்பாத்த முடியும். 451 00:35:17,951 --> 00:35:19,661 இதுக்காகத்தான் நாம இங்க வந்தோம், கோரா. 452 00:35:19,745 --> 00:35:21,371 இலக்கை ட்ரோன் குறிவச்சாச்சு. 453 00:35:21,455 --> 00:35:22,581 தாக்கு! 454 00:35:34,760 --> 00:35:35,761 இணைப்பு கிடைச்சிடுச்சு. 455 00:35:35,844 --> 00:35:37,679 அது நல்லது. இப்போ நம்ம கட்டுப்பாட்டில் இருக்கா? 456 00:35:38,222 --> 00:35:40,349 இல்ல. சினாப்டிக் இணைப்பு இன்னும் அப்லோட் ஆகுது. 457 00:35:44,561 --> 00:35:46,104 நான் உன்னை பிடிச்சுட்டேன். நான் உன்னை பிடிச்சுட்டேன், கேட். 458 00:35:46,188 --> 00:35:48,065 உனக்கு ஒண்ணுமில்லயே? 459 00:35:48,982 --> 00:35:50,567 கேட், நாம போகணும். 460 00:35:57,115 --> 00:35:58,116 அறிக்கை கொடுங்க. 461 00:35:58,200 --> 00:36:01,286 முன் பெருமூளை மற்றும் அமிக்டாலா பகுதிகளில் கடுமையான நரம்புத்துடிப்பு. 462 00:36:01,370 --> 00:36:03,288 முழு அறிவாற்றல் ஓவர்ரைடிற்குத் தயாராக இருங்கள். 463 00:36:03,372 --> 00:36:06,250 அதன் உடலியல் எதிர்வினைகளைத் தடுத்துட்டோம், ஒவ்வொரு தசை குழுவும் பிடிச்சுக்குது. 464 00:36:12,005 --> 00:36:13,215 இல்ல. இல்ல. இல்ல. இல்ல. நிறுத்துங்க. 465 00:36:13,298 --> 00:36:14,299 சிஸ்டம் ஓவர்லோட் 466 00:36:14,383 --> 00:36:15,676 டைட்டன்கிட்ட நிறைய நியூரான்கள் இருக்கு. 467 00:36:15,759 --> 00:36:17,636 ஃபீட்பேக் லூப் பெரிய டேட்டா ஸ்பைக்குகளை உண்டாக்குது. 468 00:36:17,719 --> 00:36:19,346 எனக்கு இன்னும் நேரம் தேவைன்னு உங்ககிட்ட சொன்னேனே. 469 00:36:19,429 --> 00:36:21,932 நேரத்தைப் பத்தி புலம்பாதே. கட்டுக்குள் கொண்டு வா, கோரா. 470 00:36:22,015 --> 00:36:24,768 இந்த திட்டத்தை இவ்வளவு பெரிய விஷயத்துக்கு அளவிட முடியாதுன்னு சொன்னேனே. 471 00:36:24,852 --> 00:36:27,104 - இப்பவே சரி செய்! - நீங்க விளையாடுறீங்களா? 472 00:36:27,187 --> 00:36:28,814 முழு சிஸ்டமும் க்ராஷ் ஆகப் போகுது. 473 00:36:33,360 --> 00:36:34,361 இரு. 474 00:36:35,237 --> 00:36:36,363 ஹிரோஷி எங்கே? 475 00:36:36,446 --> 00:36:37,906 வா, கேட்டி. 476 00:36:37,990 --> 00:36:39,199 நாம ஓட வேண்டியிருக்கும். 477 00:36:50,002 --> 00:36:51,295 கேட்டி. 478 00:36:56,258 --> 00:36:57,384 நாம ஓடணும்! 479 00:37:00,804 --> 00:37:02,139 - கேட்! - கென்டாரோ! 480 00:37:02,222 --> 00:37:03,432 - அப்பா! - வேண்டாம், பின்னாடி வா! 481 00:37:04,016 --> 00:37:05,017 பின்னாடி வா! 482 00:37:17,821 --> 00:37:18,989 சிக்னல் போச்சு. டேட்டாவை இழந்துட்டேன். 483 00:37:19,072 --> 00:37:20,115 இங்கு நமக்கு எந்தத் தகவலும் இல்லை. 484 00:37:28,457 --> 00:37:31,835 - பிரெண்டா. பிரெண்டா. - நாம வெளியேறணும். 485 00:37:32,628 --> 00:37:34,087 - பிரெண்டா. - நாம வெளியேறணும். 486 00:37:34,171 --> 00:37:35,172 வெளியேறுங்கள்! 487 00:37:35,255 --> 00:37:36,715 இப்பவே வெளியேறுங்கள்! 488 00:37:36,798 --> 00:37:38,967 போங்க! சீக்கிரம்! 489 00:37:39,593 --> 00:37:40,594 போங்க! 490 00:37:43,597 --> 00:37:45,015 போகலாம், வாங்க! 491 00:37:47,893 --> 00:37:48,894 ஹே, வாங்க! 492 00:37:50,562 --> 00:37:52,898 நீங்க கப்பலோட அழியப் போறதில்லை. வாங்க போகலாம். 493 00:38:31,812 --> 00:38:33,814 அப்பா? அப்பா? 494 00:38:39,695 --> 00:38:41,905 உதவி! யாராவது உதவி செய்யுங்க! 495 00:38:43,448 --> 00:38:47,077 - ஐயோ, கடவுளே. - கேட், உனக்கு ஒண்ணுமில்லயே? 496 00:38:49,288 --> 00:38:50,998 - உதவிக்கு ஆளைக் கூப்பிடு, கென்டாரோ. - ஐயோ. 497 00:38:51,081 --> 00:38:52,082 உனக்கு ஒண்ணுமில்லயே? 498 00:38:52,833 --> 00:38:55,460 - உதவிக்கு ஆளைக் கூப்பிடுங்க, ப்ளீஸ். - கேட். 499 00:39:07,556 --> 00:39:08,807 உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. 500 00:39:09,308 --> 00:39:10,851 நான் உங்களுக்கு உதவிக்கு ஆள் கொண்டு வர்றேன். 501 00:39:11,643 --> 00:39:14,813 உன் வாழ்க்கையில நடந்த நிறைய விஷயங்களை நான் தவறவிட்டுட்டேன். 502 00:39:16,231 --> 00:39:17,232 இல்ல. 503 00:39:17,316 --> 00:39:18,525 நிறைய… 504 00:39:19,151 --> 00:39:20,152 தருணங்களை. 505 00:39:21,153 --> 00:39:22,654 நிறைய பொய்களை. 506 00:39:23,322 --> 00:39:25,282 உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. குண 507 00:39:31,496 --> 00:39:32,497 பரவாயில்ல. 508 00:39:34,917 --> 00:39:36,126 ஹிரோஷி. 509 00:39:37,628 --> 00:39:38,629 ஹிரோஷி. 510 00:39:38,712 --> 00:39:40,839 நம்ம பாட்டு நினைவிருக்கா? 511 00:40:28,011 --> 00:40:29,847 - ஹிரோஷி? ஹிரோஷி. - அப்பா? 512 00:40:29,930 --> 00:40:32,140 - அப்பா? தாக்குப்பிடிங்க. - ஹிரோஷி. ஹிரோஷி. 513 00:41:35,245 --> 00:41:38,373 உயிர் வாழப் போராடும் அந்த மக்களுக்கு உதவ மருத்துவ உதவியாளரை வரவழையுங்கள். 514 00:41:38,457 --> 00:41:40,042 இந்த இடத்தை மூடுவோம். 515 00:41:40,125 --> 00:41:42,127 எல்லாவற்றையும் பாதுகாக்கவும். டேட்டா, உபகரணங்கள், 516 00:41:42,211 --> 00:41:44,046 எவ்வளவு சேதமடைந்தாலும் எனக்குக் கவலையில்லை, எல்லாமே வேணும். 517 00:41:44,129 --> 00:41:47,257 எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லோரும் உள்ளார்களா என்று சோதிக்கணும். 518 00:42:02,105 --> 00:42:04,399 உதவி! உதவி! 519 00:42:04,983 --> 00:42:06,777 பாரு, இயக்குநர் இங்க வர்ற வரைக்கும் யாரும் வெளியேறக் கூடாது, சரியா? 520 00:42:06,860 --> 00:42:07,945 புரியுதா? யாருமே! சரி, போ. 521 00:42:08,028 --> 00:42:10,197 - டிம், எங்களுக்கு ஒரு டாக்டர் தேவை! - எங்களுக்கு மருத்துவ உதவியாளர் தேவை! 522 00:44:15,155 --> 00:44:17,157 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்