1 00:00:13,597 --> 00:00:18,435 ஸ்கல் தீவு 2 வாரங்களுக்கு முன்பு 2 00:01:38,056 --> 00:01:39,433 எச்சரிக்கை உயர் மின்னழுத்தம் 3 00:01:51,862 --> 00:01:53,530 எங்க போயிருந்த? 4 00:01:55,949 --> 00:01:57,617 சும்மா நடந்துட்டு வந்தேன். 5 00:01:57,618 --> 00:01:58,993 தனியாவா? 6 00:01:58,994 --> 00:02:01,830 வேற யார் கூட நான் போவேன்? 7 00:02:02,998 --> 00:02:04,498 அது என்னது? 8 00:02:04,499 --> 00:02:06,542 சும்மா ஒரு ஓவியம். 9 00:02:06,543 --> 00:02:07,753 எனக்குக் காட்டு. 10 00:02:16,136 --> 00:02:17,554 நான் ஒண்ணு எடுத்துக்கவா? 11 00:02:32,694 --> 00:02:33,987 பீரா? 12 00:02:35,739 --> 00:02:36,740 இது அரிதுதான். 13 00:02:40,327 --> 00:02:42,496 - சியர்ஸ். - சியர்ஸ். 14 00:02:51,839 --> 00:02:54,632 இதுக்குலாம் ஒரு அர்த்தம் இருந்துச்சா இல்லையான்னு… 15 00:02:54,633 --> 00:02:58,053 நாளைக்கு கேட்டை திரும்ப வரவழைக்கும்போது… 16 00:02:58,595 --> 00:03:00,722 நமக்குத் தெரிஞ்சிடும். 17 00:03:01,557 --> 00:03:03,140 ஒரு வாரமோ, 18 00:03:03,141 --> 00:03:04,517 இல்ல ஒரு மாசமோ, 19 00:03:04,518 --> 00:03:07,312 அப்பவும் கேட் உயிரோடு இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. 20 00:03:07,980 --> 00:03:10,274 ஆனா இப்போ ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. 21 00:03:11,358 --> 00:03:13,068 ரெண்டு வருஷம் ஆகியிருக்காது. 22 00:03:14,653 --> 00:03:16,488 அதுக்கு என்ன அர்த்தம்? 23 00:03:17,948 --> 00:03:19,657 ஒருவேளை, 24 00:03:19,658 --> 00:03:22,660 அங்க காலம் வேற மாதிரி வேலை செஞ்சா? 25 00:03:22,661 --> 00:03:25,372 ஒருவேளை ஒரு வருஷம் ஒரு நாள் போல கடந்து போனா? 26 00:03:26,206 --> 00:03:28,250 நீங்க ஏன் அப்படி நம்புறீங்க? 27 00:03:29,626 --> 00:03:32,461 ஜீ-டேவுக்கு அப்புறம், 28 00:03:32,462 --> 00:03:34,631 நான் ஒரு வருஷம் காணாமல் போனப்போ, 29 00:03:35,382 --> 00:03:39,010 உன்கிட்ட இத முன்னாடியே சொல்லியிருக்கேன், ஆனா நான் அலாஸ்கா போனேன், 30 00:03:39,011 --> 00:03:42,598 என் பெற்றோரோட தியரிகளை நிரூபிக்க. 31 00:03:43,557 --> 00:03:45,433 அங்கே, 32 00:03:45,434 --> 00:03:47,019 நான் ஒரு பிளவைக் கண்டுபிடிச்சேன். 33 00:03:49,438 --> 00:03:50,439 நீங்க உள்ளே போனீங்க… 34 00:03:52,191 --> 00:03:55,526 அது ஒரு நாள்தான், 35 00:03:55,527 --> 00:03:58,404 அதிகபட்சம் ரெண்டு நாள்தான் இருக்கும்… 36 00:03:58,405 --> 00:04:01,574 நான் ஆப்பிரிக்கால வெளியே வந்தப்போ, 37 00:04:01,575 --> 00:04:03,327 ஒரு வருஷம் ஆகியிருந்துச்சு. 38 00:04:04,995 --> 00:04:07,748 ஏன் இதை இவ்வளவு நாளா மறைச்சு வச்சிருந்தீங்க? 39 00:04:09,541 --> 00:04:14,003 உன்னைப் பாதுகாக்க நினைச்சேன்… 40 00:04:14,004 --> 00:04:17,048 நீ என்னைத் தேடி வர வேணாம்னு நினைச்சேன். 41 00:04:17,798 --> 00:04:20,761 ஆனா நமக்கு இந்த நேரம் கிடைச்சது. 42 00:04:21,220 --> 00:04:24,640 இந்த பைத்தியக்காரத்தனமான இடத்துல சேர்ந்து வேலை செய்யுறோம்… 43 00:04:26,225 --> 00:04:29,436 நான் சந்தோஷமா இருந்தேன். 44 00:04:36,401 --> 00:04:42,491 உன்னாலதான், அந்த ஒரு வருஷம் எனக்குத் திரும்ப கிடைச்சது. 45 00:06:29,723 --> 00:06:31,724 இஙே பாருங்க. 46 00:06:31,725 --> 00:06:35,187 இது ஹிரோஷி ராண்டாவோட இறுதி சடங்கா? 47 00:06:35,854 --> 00:06:37,022 ஆமா, இது… 48 00:06:47,574 --> 00:06:48,659 ஸுக் நீயா? 49 00:06:51,703 --> 00:06:53,163 இது சாத்தியமா என்ன? 50 00:07:01,380 --> 00:07:03,799 நாம எப்படியும் பேசித்தான் ஆகணும்னு உனக்கே தெரியும். 51 00:07:11,014 --> 00:07:12,474 நான் யோசிச்சுட்டே இருக்கேன். 52 00:07:14,142 --> 00:07:17,521 நீ அவரிடம் குட்-பை சொல்ல வாய்ப்பு கிடைக்காதது அநியாயம். 53 00:07:18,647 --> 00:07:19,940 நான் விரும்புறது… 54 00:07:20,607 --> 00:07:22,567 நடந்ததை என்னால மாத்த முடிஞ்சா நல்லா இருக்கும். 55 00:07:22,568 --> 00:07:24,402 அவர் வர்றார்னு எனக்கு தெரிஞ்சிருந்தா… 56 00:07:24,403 --> 00:07:25,570 உனக்குத் தெரிஞ்சிருந்தாவா? 57 00:07:25,571 --> 00:07:28,740 என்ன நடக்கும்னு நினைச்ச? அது ஒரு டைட்டன், கேட். 58 00:07:30,784 --> 00:07:32,785 நீ அங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தன்னு சொல். 59 00:07:32,786 --> 00:07:34,997 எனக்குத் தெரியல. அது என் கட்டுப்பாட்டுல இல்ல. 60 00:07:35,581 --> 00:07:37,457 எனக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல. 61 00:07:38,041 --> 00:07:40,043 நீ என்னை நம்பணும். 62 00:07:41,128 --> 00:07:43,421 நம்ம அப்பா, நாம இதைச் சேர்ந்து கண்டுபிடிக்கணும்னு விரும்புவார். 63 00:07:43,422 --> 00:07:45,132 உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு. 64 00:07:46,258 --> 00:07:47,426 அப்பா செத்துட்டார். 65 00:07:49,011 --> 00:07:50,429 ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 66 00:07:50,929 --> 00:07:53,723 இருக்கு. இருக்கு, இங்க எதுவுமே சரியா இல்ல. 67 00:07:53,724 --> 00:07:55,224 உலகம் டைட்டன் எச்சரிக்கையில் இருக்கு, 68 00:07:55,225 --> 00:07:57,643 என்ன செய்யணும்னு யாருக்கும் துளிகூட தெரியல. 69 00:07:57,644 --> 00:07:59,479 உங்களுக்குத் தெரியுமா? மோனார்க்குக்கு? 70 00:07:59,980 --> 00:08:04,150 காட்ஸில்லா வந்து கேட் செய்த குளறுபடியை சரிசெய்ய எவ்வளவு நேரமாகும்? 71 00:08:04,151 --> 00:08:05,610 கென்டாரோ, 72 00:08:05,611 --> 00:08:07,237 நீ ரொம்ப வலியில இருக்கன்னு எனக்குப் புரியுது. 73 00:08:07,696 --> 00:08:09,822 ஆனா யார் மேல தப்பு இருந்தாலும், 74 00:08:09,823 --> 00:08:13,452 சண்டை போடுறதால உங்க அப்பா திரும்ப வர மாட்டார். 75 00:08:18,040 --> 00:08:19,124 கென்டாரோ. 76 00:08:21,710 --> 00:08:22,794 முதல்ல நாங்க கிளம்புறோம். 77 00:08:26,006 --> 00:08:27,090 கென்டாரோ. 78 00:08:42,022 --> 00:08:45,692 கெய், ஒரு பழைய நண்பர் ஹலோ சொல்ல விரும்புறார். 79 00:08:57,287 --> 00:08:58,705 டாக்டர் சுஸுகி. 80 00:09:00,832 --> 00:09:02,668 டாக்டர் ராண்டா. 81 00:09:03,252 --> 00:09:07,004 மேஜர் ஷா அதை எனக்கு விளக்க முயற்சி பண்ணினார், ஆனா இதைப் பார்க்கும்போது… 82 00:09:07,005 --> 00:09:11,635 நீ என் வயசுல இருக்கணும், ஆனா எப்படி இருக்கேன்னு பாரு. 83 00:09:12,553 --> 00:09:15,221 எனக்கு தெரியும், இது ஏத்துக்க கஷ்டம்தான். 84 00:09:15,222 --> 00:09:19,476 {\an8}வேற ஒரு காரணத்துக்காக இது நடந்திருக்கணும்னு ஆசைப்படுறேன், 85 00:09:19,935 --> 00:09:22,271 {\an8}ஆனா உங்க ரெண்டு பேரையும் பார்ப்பதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. 86 00:09:25,524 --> 00:09:26,942 நீதானே கேட்? 87 00:09:28,861 --> 00:09:31,196 ஹிரோ உன்னை பத்தி நிறைய சொல்லியிருக்கான். 88 00:09:31,780 --> 00:09:34,199 பொறுங்க, நீங்க ரெண்டு பேரும் தொடர்பில் இருந்தீங்கன்னு எனக்குத் தெரியாது. 89 00:09:34,700 --> 00:09:37,870 அதற்கும் மேலே. அவன் அடிக்கடி ஹதேருமாக்கு வருவான். 90 00:09:39,872 --> 00:09:43,040 இந்த மனுஷன் ஹதேருமாவுல உருவாக்கியிருக்குறது மட்டும் நடக்கலன்னா, 91 00:09:43,041 --> 00:09:44,625 நாம யாரும் இங்க இருந்திருக்க மாட்டோம். 92 00:09:44,626 --> 00:09:46,378 நீ அதை ஒரு தடவ பார்க்கணும், கேட். 93 00:09:47,379 --> 00:09:49,714 சரி, இப்பவே வரலாமே? 94 00:09:49,715 --> 00:09:52,300 நாங்க திணிக்க விரும்பல, வேணாம். 95 00:09:52,301 --> 00:09:54,760 இல்ல, ப்ளீஸ். அது என் கௌரவம். 96 00:09:54,761 --> 00:09:57,305 எனக்குத் தெரியல. மோனார்க் அந்த டைட்டன் மேல ஒரு ஹிட் கிடைக்கற வரைக்கும், 97 00:09:57,306 --> 00:10:01,350 அது நமக்கு கொஞ்சம் அமைதியை கொடுக்கலாம். 98 00:10:01,351 --> 00:10:03,477 ஹிரோ பத்தி கதைகளை பகிர்ந்துக்கலாம். 99 00:10:03,478 --> 00:10:07,316 அது வர்றதுக்காக இங்க காத்திருக்கிறது யாருக்கும் உதவ போறது இல்லைன்னு நினைக்கிறேன். 100 00:10:08,108 --> 00:10:09,401 ப்ளீஸ். 101 00:10:22,623 --> 00:10:23,874 பத்திரமா வச்சுக்கோ, ஹிரோ. 102 00:10:28,629 --> 00:10:32,591 விஷயங்களை சரிசெய்ய நான் ஒரு வழியை கண்டுபிடிப்பேன். சத்தியமா சொல்றேன். 103 00:11:50,127 --> 00:11:52,254 "காட்ஸில்லா" கதாபாத்திரத்தைத் தழுவியது 104 00:12:11,273 --> 00:12:12,274 முதல் நாள். 105 00:12:12,858 --> 00:12:14,358 மோனார்க் தலைமையகம் ஆர்லிங்டன், வர்ஜீனியா - 1958 106 00:12:14,359 --> 00:12:15,526 - குட் மார்னிங். - குட் மார்னிங். 107 00:12:15,527 --> 00:12:16,528 குட் மார்னிங். 108 00:12:19,990 --> 00:12:22,034 குட் மார்னிங், டாக்டர் மியுரா, மிஸ்டர் ராண்டா. 109 00:12:23,493 --> 00:12:24,577 குட் மார்னிங். 110 00:12:24,578 --> 00:12:27,164 ஆலிஸ். நான் மிஸ்டர் ராண்டாவோட புது செக்ரட்டரி. 111 00:12:28,582 --> 00:12:29,999 நிஜமாவா? 112 00:12:30,000 --> 00:12:31,459 நிச்சயமாக. 113 00:12:31,460 --> 00:12:33,544 உங்க செக்ரட்டரி இப்பதான் பேஸ்ட்ரிஸ் வாங்க வெளிய போனாங்க, டாக்டர் மியுரா. 114 00:12:33,545 --> 00:12:34,630 அவங்க சீக்கிரம் வந்துடுவாங்க. 115 00:12:35,672 --> 00:12:36,673 ஓ, சரி. 116 00:12:38,383 --> 00:12:40,301 ரொம்ப நல்ல எண்ணம். 117 00:12:40,302 --> 00:12:43,263 சரி. புது மோனார்க் அலுவலகங்களுக்கு இந்தப் பக்கம் போகணும். 118 00:12:45,140 --> 00:12:47,434 உங்க அலுவலகம் இந்தப் பக்கமா இருக்கு, டாக்டர். 119 00:12:48,143 --> 00:12:49,186 இதோ. 120 00:12:50,395 --> 00:12:51,479 அடக் கடவுளே. 121 00:12:51,480 --> 00:12:53,564 உங்க ஆபீஸ் பக்கத்துலயே இருக்கு, மிஸ்டர் ராண்டா. 122 00:12:53,565 --> 00:12:56,025 அதுவும் இது மாதிரியே நல்லா இருக்கும். 123 00:12:56,026 --> 00:12:57,401 சர். 124 00:12:57,402 --> 00:12:59,404 "இதை கோட்டை விடாதே. ஜெனரல் பக்கெட்." 125 00:12:59,905 --> 00:13:02,366 - அவருக்கு வார்த்தைகளை கையாளத் தெரியும். - ஆமா. 126 00:13:04,451 --> 00:13:05,786 நம்ப முடியுதா? 127 00:13:06,370 --> 00:13:07,871 மூணு கண்டங்கள்ல மோனார்க். 128 00:13:08,455 --> 00:13:11,375 உன் டைட்டன் போட்டோஸ்தான் நமக்கு இவ்வளவு அவுட்போஸ்ட் கிடைக்க காரணம். 129 00:13:12,209 --> 00:13:14,294 நான் மறுபடியும் களத்துல இறங்க ஆவலா இருக்கேன். 130 00:13:15,712 --> 00:13:18,047 அடுத்த பயணத்த திட்டமிடுறதுக்கு முன்னாடி 131 00:13:18,048 --> 00:13:19,674 - குறைஞ்சது சாமான்களை பிரிச்சு வை. - சரி. 132 00:13:19,675 --> 00:13:22,844 அது மட்டுமில்ல, டைட்டன் மறுபடியும் வர எவ்வளவு நாள் ஆகும்னு நமக்குத் தெரியாது. 133 00:13:22,845 --> 00:13:23,928 அது என்னது? 134 00:13:23,929 --> 00:13:25,680 புது அலுவலகங்கள்ல ஒட்ட ஹிரோ வரைந்து கொடுத்தான். 135 00:13:25,681 --> 00:13:27,933 நாங்க இதுக்கு ஹிரோ-சாரஸ்னு பேர் வச்சோம். நீ என்ன நினைக்கிற? 136 00:13:29,226 --> 00:13:30,351 டக் டக். 137 00:13:30,352 --> 00:13:32,979 - ஹே, உன்னைப் பாரு, முழு சீருடையில். - ஆமா. ஆமா. 138 00:13:32,980 --> 00:13:35,524 சரி, இந்த மாதிரி ஒரு ஆடம்பரமான இடம். நான் டிரஸ் பண்ணிக்கணும்னு நினைச்சேன். 139 00:13:36,233 --> 00:13:37,234 ஹாய், லீ. 140 00:13:38,068 --> 00:13:39,236 கெய். 141 00:13:41,446 --> 00:13:43,323 நாங்க இந்த இடத்த முதல் முறை பயன்படுத்த எங்களுக்கு உதவ விரும்பறியா? 142 00:13:44,074 --> 00:13:46,284 உண்மையில், நீங்க அனுமதிச்சா, 143 00:13:46,285 --> 00:13:48,744 நான் ஒரு டோஸ்ட் பண்ண விரும்பறேன். 144 00:13:48,745 --> 00:13:49,746 சரி. 145 00:13:55,502 --> 00:13:58,004 ஆறு வருஷத்துக்கு முன், நான் உங்கள முதல்ல சந்தித்தேன். 146 00:13:58,005 --> 00:14:00,757 என் முதல் எண்ணம் என்னன்னா, 147 00:14:01,258 --> 00:14:03,843 இவங்க ரெண்டு பேரும் தங்களை கொன்னுக்க போறாங்க. 148 00:14:03,844 --> 00:14:05,136 அப்புறம் கடைசியில நான் 149 00:14:05,137 --> 00:14:08,432 நீங்க என்னை கொல்லத்தான் வாய்ப்பு அதிகம்னு உணர்ந்தேன். 150 00:14:09,683 --> 00:14:11,976 ஆனா இப்போ ரொம்ப தெளிவா தெரியுது 151 00:14:11,977 --> 00:14:15,771 நீங்க உங்களை பாதுகாத்துக்க ரொம்ப திறமையானவங்க மட்டும் இல்ல, 152 00:14:15,772 --> 00:14:20,026 ஒரு நாள் எங்க எல்லாரையும் காப்பாத்த போறவங்களும் நீங்கதான். 153 00:14:20,027 --> 00:14:21,653 அதனால, சியர்ஸ். 154 00:14:24,114 --> 00:14:28,368 இது ஒரு நல்ல டோஸ்ட்தான், ஆனா நான்ஏன் பிரியற மாதிரி உணர்றேன்? 155 00:14:29,536 --> 00:14:30,787 மோசமான போக்கர் முகம், ஹஹ்? 156 00:14:32,289 --> 00:14:33,332 வந்து… 157 00:14:34,499 --> 00:14:35,876 நான் பணி மாற்றப்பட்டிருக்கேன். 158 00:14:36,627 --> 00:14:38,669 - என்ன? - இல்ல. 159 00:14:38,670 --> 00:14:41,964 இது அபத்தமானது. நான் இப்போவே பக்கெட்ட-ஐ அழைக்கிறேன். 160 00:14:41,965 --> 00:14:44,467 பொறு, வேண்டாம், கூப்பிடாதே. நான் ஏற்கனவே ஜெனரல் கிட்ட பேசிட்டேன். 161 00:14:44,468 --> 00:14:46,720 என் கோரிக்கையை அங்கீகரிச்சது அவர்தான். 162 00:14:47,554 --> 00:14:49,555 - உன் கோரிக்கையா? - ஆமா. 163 00:14:49,556 --> 00:14:54,394 ஆமா, அவருக்கு மூணாவது ஸ்டார் கிடைக்க போகுது அவரும் அவரோட டீம்ல எனக்கு ஒரு பதவி கொடுத்தார். 164 00:14:56,647 --> 00:15:00,149 சரி, நாம இத சேர்ந்து பார்ப்போம்னு நினைச்சேன். 165 00:15:00,150 --> 00:15:02,360 நீ இல்லாம இது முன்ன மாதிரி இருக்காது, லீ. 166 00:15:02,361 --> 00:15:05,364 நண்பர்களே, நான் மேரிலேண்டுக்குத்தான் குடி போறேன், நிலாவுக்கு இல்லை. 167 00:15:06,114 --> 00:15:08,741 பாரு, லாஜிஸ்டிக்ஸ் பத்தி எங்களுக்கு கவலை இல்ல, லீ. 168 00:15:08,742 --> 00:15:10,243 நீ இங்க சந்தோஷமா இருக்கன்னு நினைச்சேன். 169 00:15:10,244 --> 00:15:12,912 நான் சந்தோஷமா இருக்கேனா இல்லையாங்கறது முக்கியம் இல்ல, பில்லி. 170 00:15:12,913 --> 00:15:15,082 அது நம் எல்லார் நலனுக்கும் எது சிறந்ததுங்கறதுதான் முக்கியம். 171 00:15:16,667 --> 00:15:17,668 அதனால, 172 00:15:19,336 --> 00:15:20,420 மோனார்க்குக்காக. 173 00:15:38,564 --> 00:15:39,565 மே? 174 00:15:40,232 --> 00:15:41,233 ஹேய். 175 00:15:42,234 --> 00:15:44,694 நான் இறுதி சடங்குல கலந்துகொள்ளாததுக்கு மன்னிச்சிடு. 176 00:15:44,695 --> 00:15:47,780 அங்க நான் வர்றது யாருக்கும் பிடிக்காதுன்னு நினைச்சேன். 177 00:15:47,781 --> 00:15:50,116 எனக்கு தெரியல, நடந்த எல்லாத்துக்கும் அப்புறம், 178 00:15:50,117 --> 00:15:52,368 இங்கேயும் நான் வர்றது யாருக்கும் பிடிக்காதுன்னு எனக்குப் புரியுது. 179 00:15:52,369 --> 00:15:53,620 என்னால… 180 00:15:55,998 --> 00:15:57,164 நீ கேட் கிட்ட பேசலையா? 181 00:15:57,165 --> 00:15:59,625 இல்ல. இல்ல, நான் முதல்ல இங்கதான் வர்றேன். 182 00:15:59,626 --> 00:16:01,587 நீ எப்படி இருக்கன்னு பார்க்க நினைச்சேன். 183 00:16:12,306 --> 00:16:14,725 நான் அத பத்தி பேச விரும்பல. ஒரு ட்ரிங்க் குடிப்போம் வா. 184 00:16:39,541 --> 00:16:41,375 உன் சல்யூட்டை நீயே வச்சுக்கோ. 185 00:16:41,376 --> 00:16:42,836 நீ எனக்கு ரிப்போர்ட் பண்ண போறது இல்ல. 186 00:16:43,504 --> 00:16:44,505 அப்பா. 187 00:16:45,422 --> 00:16:47,798 எவ்வளவு நாளாச்சு? மூணு வருஷமா? நாலா? 188 00:16:47,799 --> 00:16:49,717 - அஞ்சு. - அஞ்சு வருஷம். 189 00:16:49,718 --> 00:16:50,801 - ஆமா. - அடக் கடவுளே. 190 00:16:50,802 --> 00:16:52,553 - சரி. - சரி, நீ உள்ளே வரணும். 191 00:16:52,554 --> 00:16:54,598 - நிறைய பேச வேண்டியிருக்கு. - சரி. 192 00:16:57,392 --> 00:16:59,393 கர்னல் லீலன்ட் லாஃபயெட் ஷா II 193 00:16:59,394 --> 00:17:03,397 என் மகனும் நானும் ஒரே இடத்துல வேலை செய்யறேன்னு என்னால நம்ப முடியல. 194 00:17:03,398 --> 00:17:05,066 இது ஒரு நெருக்கமான சமூகம். 195 00:17:05,067 --> 00:17:07,777 இந்த இடத்துல பாதி சீனியர் ஆபீஸர்களை எனக்கு தெரியும். இது சாதாரணம். 196 00:17:07,778 --> 00:17:10,071 - உன்னை நல்லா பார்த்துப்பாங்க. - நீங்க என்ன செய்யுறீங்க? 197 00:17:11,240 --> 00:17:14,241 சரி, உன்னோட புது பிராஜக்டைக் கொண்டாட. 198 00:17:14,242 --> 00:17:16,493 வேண்டாம், வேண்டாம், நாளைக்கு என்னோட முதல் நாள். 199 00:17:16,494 --> 00:17:19,247 உன்னால எட்டு மணிக்கு ஒரு ட்ரிங்க் குடிக்க முடியாதா? 200 00:17:19,248 --> 00:17:21,833 இல்லை, நான் சுறுசுறுப்பா இருக்க விரும்பறேன். நான் என் சிறந்த நிலையில இருக்கணும். 201 00:17:21,834 --> 00:17:23,334 நீ சொல்றதும் சரிதான். 202 00:17:23,335 --> 00:17:27,339 பக்கெட்டோட ஒப்புதல் உனக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். 203 00:17:30,050 --> 00:17:33,053 சரி, சரி. ஒண்ணு. ஒரே ஒரு ஷாட். 204 00:17:33,846 --> 00:17:36,013 எனக்கு சம்மதம். இது மலிவானது இல்ல. 205 00:17:36,014 --> 00:17:37,015 சுத்தப் பொய். 206 00:17:49,236 --> 00:17:52,406 சரி, நாம அத பத்தி பேசப் போறோமா? 207 00:17:52,990 --> 00:17:55,658 - எதப் பத்தி பேசறது? - ஏன் மோனார்க்கை விட்டு போனன்னு? 208 00:17:55,659 --> 00:17:56,994 ஆமா, தெரியல, அது… 209 00:17:57,744 --> 00:17:59,871 அதுலல்லாம் நாம அவ்வளவு கெட்டிக்காரங்க இல்ல, புரியுதா? 210 00:17:59,872 --> 00:18:01,581 - என்ன? பேசறதா? - தனிப்பட்ட விஷயங்கள பேசறது. 211 00:18:01,582 --> 00:18:02,749 ஓ, இது தனிப்பட்டதுதான். 212 00:18:03,250 --> 00:18:05,501 சரி, நீ யாரோடவாவது சண்டை போட்டியா இல்ல உறவு வச்சுகிட்டியா? 213 00:18:05,502 --> 00:18:06,794 கடவுளே, அப்பா. விடுங்க. 214 00:18:06,795 --> 00:18:08,629 ஏன் அந்த ரெண்டு தேர்வு மட்டும்தான் இருக்கணுமா, என்ன? 215 00:18:08,630 --> 00:18:10,715 இதய சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கும். ஆபீஸரோட மனைவியா? 216 00:18:10,716 --> 00:18:11,799 - செக்ரட்டரியா? - ஆஹா. சரி. 217 00:18:11,800 --> 00:18:14,010 - நீங்க விட மாட்டீங்களா? - ஆர்மி நர்ஸா? யாரோ ஒருத்தங்க அம்மாவா? 218 00:18:14,011 --> 00:18:15,304 அவள் என் கூட வேலை பார்த்தவ, அப்பா. 219 00:18:16,180 --> 00:18:17,722 என் கூட வேலை பார்த்தவ. 220 00:18:17,723 --> 00:18:19,016 ஒரு விஞ்ஞானி. 221 00:18:20,350 --> 00:18:23,561 நான் சந்திச்சதுலயே ரொம்ப புத்திசாலி. 222 00:18:23,562 --> 00:18:25,272 அவளுக்கு ஏற்கனவே ஜோடி இருக்குன்னு நினைக்கிறேன். 223 00:18:25,856 --> 00:18:28,066 நான் சந்திச்சதுலயே ரெண்டாவது புத்திசாலிதான் அந்த ஜோடி. 224 00:18:28,734 --> 00:18:32,571 ஆனாலும் அவன் முகத்து முன்னாடி அத ஒத்துக்கறத விட என் வேலையை மாத்திக்குறதே மேல். 225 00:18:34,740 --> 00:18:35,741 சரிதான். 226 00:18:36,241 --> 00:18:37,742 எனக்கு இந்த நாடு ரொம்ப பிடிக்கும்னு உனக்குத் தெரியும், 227 00:18:37,743 --> 00:18:40,870 ஆனா சில சமயம் எல்லாத்தையும் நாம அடையலாம்னு நினைக்க வச்சு அது நம்மை ஏமாத்துது. 228 00:18:40,871 --> 00:18:43,456 வெற்றி, சந்தோஷம், குடும்பம். 229 00:18:43,457 --> 00:18:44,875 ஆனா மரியாதை. 230 00:18:46,293 --> 00:18:48,337 அது சும்மா கிடைக்காது. 231 00:18:49,505 --> 00:18:51,632 அதைக்கூட நான் காப்பாத்திக்கிட்டேனான்னு தெரியல. 232 00:18:53,175 --> 00:18:54,760 நீ ஒதுங்கி நின்ன, இல்லையா? 233 00:18:59,431 --> 00:19:00,432 ஆமா. 234 00:19:03,060 --> 00:19:05,144 - இன்னொரு ட்ரிங்க் வேணுமா? - இல்ல, ஊத்துனதே கொஞ்சம்தான். 235 00:19:05,145 --> 00:19:07,064 என் ஒரு ட்ரிங்க்கோட மிச்சத்த மட்டும் கொடுங்க. 236 00:19:11,568 --> 00:19:13,152 - அது வந்து… - நன்றி. 237 00:19:13,153 --> 00:19:15,322 - …நான் இதே டேபிள்ல உட்கார்ந்திருக்கேன்… - நன்றி. 238 00:19:16,073 --> 00:19:18,282 …எனக்கே புடிக்காத அளவுக்கு பல தடவை, 239 00:19:18,283 --> 00:19:22,913 "பிராஜெக்ட் ஹவர்கிளாஸ்" ஏன் தோல்வில முடிஞ்சதுன்னு எனக்குள்ள கேட்டுக்கிட்டேன். 240 00:19:28,544 --> 00:19:29,628 என்ன தப்பாயிடுச்சு? 241 00:19:31,004 --> 00:19:33,215 நிச்சயமா, நேர நீட்சிதான் காரணம். 242 00:19:34,049 --> 00:19:37,802 அந்த விஷயம் தெரியாம, எல்லா கணக்குமே தப்பாயிடுச்சு. 243 00:19:37,803 --> 00:19:40,764 அந்த பிளவு நம்ம எல்லாரையும் கொல்லாம விட்டது ஒரு அதிர்ஷ்டம்தான். 244 00:19:42,391 --> 00:19:45,435 அதுக்கப்புறம், என்னை பிளாக்லிஸ்ட் பண்ணிட்டாங்க. 245 00:19:46,019 --> 00:19:51,233 என் விசாவை ரத்து பண்ணிட்டாங்க. என் பேரு கெட்டுப்போச்சு. என் கண்டுபிடிப்புகள் அழிக்கப்பட்டன. 246 00:19:52,067 --> 00:19:53,151 எல்லாமேவா? 247 00:19:54,069 --> 00:19:58,197 ம்-ம். நான் இன்னொரு ஐசோடோப்பை எட்டிப் பார்த்தாகூட, 248 00:19:58,198 --> 00:20:01,243 மோனார்க் என்னை சொத்து மேலாண்மை-ல போட்டுருவாங்கன்னு சொன்னாங்க. 249 00:20:02,411 --> 00:20:05,539 அது, ஹிரோஷி என்கிட்ட வர்ற வரைக்கும்தான். 250 00:20:06,623 --> 00:20:09,458 என் டைட்டன் ஃபோன் பத்தி தெரிஞ்சுக்க விரும்பினான். 251 00:20:09,459 --> 00:20:10,878 டைட்டன் ஃபோனா? 252 00:20:12,337 --> 00:20:13,838 சுஸுகி சாதனம். 253 00:20:13,839 --> 00:20:17,676 அது பல வருஷங்களுக்கு முன்னாடியே மோனார்க்-ஆல் கைப்பற்றப்பட்டுச்சுன்னு நான் சொன்னேன், 254 00:20:18,343 --> 00:20:23,015 ஆனா ஹிரோஷி புதுசா ஒண்ணை ஆரம்பத்தில இருந்து உருவாக்க ஆரம்பிச்சான். 255 00:20:23,515 --> 00:20:25,851 - ஹிரோவுக்காக. சியர்ஸ். - ஆமா. 256 00:20:31,982 --> 00:20:34,735 நான் எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் ஊத்தலாம்னு நினைச்சேன், ஆனா தீர்ந்துபோச்சு போல. 257 00:20:35,819 --> 00:20:38,113 அங்க இன்னும் நிறைய இருக்கு. 258 00:20:40,282 --> 00:20:43,076 என் வேலைய அவன் தொடர்வதை பார்த்தேன். 259 00:20:43,827 --> 00:20:45,120 அது எனக்கு ஒரு புது தெம்ப கொடுத்துச்சு. 260 00:20:52,794 --> 00:20:54,171 இதுவும் காலியா இருக்கு, ஸுக். 261 00:20:55,339 --> 00:20:58,091 நல்ல சரக்கு எங்க வச்சிருக்கன்னு காட்டுறியா? 262 00:21:09,895 --> 00:21:11,396 அடக் கடவுளே. 263 00:21:19,988 --> 00:21:22,699 அடச்சே. அடச்சே. 264 00:21:27,371 --> 00:21:29,623 {\an8}யு.எஸ். ஆர்மி ஐசி 1957 அதிகாரபூர்வ பயன்பாட்டிற்கு மட்டுமே 265 00:21:38,841 --> 00:21:41,509 ஹே. இங்க என்ன பண்றீங்க? நீங்க ஹோட்ஜஸ் ஹால்ல இருக்கதா நினைச்சேன். 266 00:21:41,510 --> 00:21:43,470 விடியற் காலை ஒரு மீட்டிங் இருந்துச்சு. காலை உணவு சாப்பிடல. உனக்கு பசிக்குதா? 267 00:21:44,137 --> 00:21:45,764 இங்க பக்கத்துல சில கட்டடங்கள் தள்ளி ஒரு இடம் இருக்கு. 268 00:21:46,348 --> 00:21:49,267 அங்க இருக்க 'ஃப்ளாப்ஜாக்ஸ்' ரொம்ப சூப்பரா இருக்கும், சாப்பிட்டா ஆனந்த கண்ணீரே வரும். 269 00:21:49,268 --> 00:21:51,060 அது நல்ல ஆஃபர்தான், ஆனா என் முதல் நாளே தாமதம் ஆகக்கூடாதுன்னு 270 00:21:51,061 --> 00:21:52,687 - நினைக்கிறேன். - பைதியக்காரன். 271 00:21:52,688 --> 00:21:53,980 நான் ஏற்கனவே பக்கெட்-க்கு சொல்லிட்டேன். 272 00:21:53,981 --> 00:21:55,773 - நான் ஏற்கனவே சாப்பிட்டேன், அதனால… - மகனே, 273 00:21:55,774 --> 00:21:58,527 நீ அந்த ஃப்ளாப்ஜாக்ஸ்-ல ஒண்ணு சாப்பிடலனா, உன்னை கோர்ட்-மார்ஷியல் பண்ணுவேன். 274 00:22:01,864 --> 00:22:04,491 சரி. ஒரு கப் காஃபி. அவ்வளவுதான். 275 00:22:05,492 --> 00:22:07,411 நம்ம கடைசியா ஸோட்டா-ல இருந்தது ஞாபகம் இருக்கா? 276 00:22:08,829 --> 00:22:11,831 ஆமா, புத்தாண்டு. 277 00:22:11,832 --> 00:22:12,915 ஆமா. 278 00:22:12,916 --> 00:22:16,669 அவர் தவறுதலா நமக்கு அந்த 9,000 டாலர் யமஸாகி-யை குடுத்தாரு. 279 00:22:16,670 --> 00:22:19,506 "விழுங்காதீங்க! பாட்டிலுக்குள்ள துப்புங்க!" 280 00:22:22,551 --> 00:22:24,636 அதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கைன்னு நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. 281 00:22:25,262 --> 00:22:28,265 விஸ்கி பாருக்கு போறது, கூல் அமெரிக்கர்களோட சுத்துறது. 282 00:22:29,183 --> 00:22:30,392 யாரு? நானா? 283 00:22:34,771 --> 00:22:37,983 ஆனா இப்ப, தன் அப்பா மண்ணுல இரத்தம் வர செத்துப்போறத பார்த்த ஒரு பையனா இருக்கேன். 284 00:22:38,984 --> 00:22:41,319 விடு, கென்டாரோ. நாம இதெல்லாம் பேச வேணாம். 285 00:22:41,320 --> 00:22:42,403 நாம எப்ப வேணாலும் வீட்டுக்கு போகலாம். 286 00:22:42,404 --> 00:22:44,239 இல்ல, இல்ல, நான் நல்லா இருக்கேன். 287 00:22:47,451 --> 00:22:48,534 ஸோட்டா'ஸ் போகும் வழி 288 00:22:48,535 --> 00:22:51,496 - அவர் இதையெல்லாம் எப்போ சேர்த்தாரு? - சோட்டா'ஸ் போற வழி இதுவா இருக்கும்னு தோணுதா? 289 00:22:57,836 --> 00:22:58,837 வருக. 290 00:22:59,838 --> 00:23:01,255 ரெண்டு பேருக்கு டேபிள் வேணுமா? 291 00:23:01,256 --> 00:23:02,799 - ஆமா. - இந்தப் பக்கம் வாங்க. 292 00:23:03,634 --> 00:23:05,009 இது ஸோட்டா'ஸ் இடமில்லையா? 293 00:23:05,010 --> 00:23:06,177 என்ன ஆச்சு? 294 00:23:06,178 --> 00:23:08,013 நீங்க பழைய உரிமையாளர் பத்தி கேக்குறீங்களா? 295 00:23:08,889 --> 00:23:12,099 - ஹாய். - ஒரு வருஷம் முன்பு, அவர் வித்துட்டார், ஆனா… 296 00:23:12,100 --> 00:23:15,187 உங்களுக்கு இந்த இடமும் ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். 297 00:23:21,443 --> 00:23:23,861 இல்ல, வேற எங்கயாச்சும் போலாம். இது… 298 00:23:23,862 --> 00:23:26,030 இல்ல, நான்… நான் ஸோட்டால ட்ரிங்க் குடிக்கத்தான் வந்தேன். 299 00:23:26,031 --> 00:23:27,865 நான் ஒரு ட்ரிங்க் குடிச்சே தீருவேன். 300 00:23:27,866 --> 00:23:29,701 - வருக. - விஸ்கீ. 301 00:23:30,536 --> 00:23:31,994 விஸ்கி இருக்கா? 302 00:23:31,995 --> 00:23:35,498 எங்ககிட்ட… ப்ளூ ராஸ்பெர்ரி விஸ்கி சோர்ஸ் வேணுமா? 303 00:23:35,499 --> 00:23:37,793 சரி, ஆனா அந்த ப்ளூ ராஸ்பெர்ரி இல்லாம. 304 00:23:46,718 --> 00:23:47,886 நன்றி. 305 00:23:52,349 --> 00:23:54,017 சரி, அப்பாவுக்காக. 306 00:23:55,185 --> 00:23:57,312 சரி, நீ எவ்வளவு நாளா குடிக்காம இருக்க? 307 00:23:58,647 --> 00:24:03,151 ஹிரோஷியோட இழப்பு, இத்தனை வருஷமா நீ குடிக்காம இருந்ததை அழிக்குறது அவனுக்கு பிடிக்காது. 308 00:24:04,653 --> 00:24:06,153 ரிலாக்ஸ், ஸுக். 309 00:24:06,154 --> 00:24:08,865 நான் அழிக்கிறதுல ஆர்வமா இருக்க ஒரே விஷயம், அவனைக் கொன்ன அந்த மான்ஸ்டரைத்தான். 310 00:24:08,866 --> 00:24:10,741 இல்ல, உன்னால டைட்டனை அழிக்க முடியாது. 311 00:24:10,742 --> 00:24:12,910 இல்ல, என்னால முடியாது, ஆனா காட்ஸில்லாவால முடியும், 312 00:24:12,911 --> 00:24:14,370 அது மட்டுமில்லாம, நான் இப்போ இருக்க இடம், 313 00:24:14,371 --> 00:24:16,456 அதோட கவனத்தை எப்படி ஈர்க்கிறதுன்னு தெரிஞ்ச ஒரே மனுஷனோட வீடு. 314 00:24:16,957 --> 00:24:19,960 அதனாலதான் நீ இங்க வந்திருக்க, இல்லயா? 315 00:24:21,837 --> 00:24:24,755 உண்மையா சொல்றேன், ஸுக், நான் நம்மை காப்பாத்திக்கத்தான் பார்க்கிறேன். 316 00:24:24,756 --> 00:24:27,467 நாங்க என்ன பண்ண முயற்சி செஞ்சாலும் சரியா வர மாட்டேங்குது… 317 00:24:28,343 --> 00:24:29,511 ஆனா என்னால முயற்சி பண்றதை நிறுத்த முடியல. 318 00:24:31,638 --> 00:24:34,057 நம்மால இப்பவும் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாத்த முடியும், ஸுக். 319 00:24:34,850 --> 00:24:37,519 அது உனக்கே தெரியும். நீ தைரியமா முடிவெடுக்கணும் அவ்வளவுதான். 320 00:24:43,859 --> 00:24:45,777 நீ என் தக்காளிகளைப் பார்க்கணுமே. 321 00:24:50,449 --> 00:24:54,160 ஹிரோஷி என் டைட்டன் ஃபோன்ல செஞ்ச முன்னேற்றத்தைப் பார்த்த பிறகு, 322 00:24:54,161 --> 00:24:57,915 எனக்கு புதுசா ஏதாவது கண்டுபிடிக்கணும்னு தோணுச்சு. 323 00:24:58,916 --> 00:25:00,209 ஓ, சரி. 324 00:25:00,959 --> 00:25:04,837 ஒரு டைட்டனை ஒரு பெரிய நகரத்துல இருந்து விலக்கி வரவழைக்க இதை பயன்படுத்த முடியுமா? 325 00:25:04,838 --> 00:25:06,340 கோட்பாடு ரீதியா முடியும். 326 00:25:07,466 --> 00:25:09,801 நமக்கு புடிச்ச ஒரு இலக்கை நோக்கி வரவழைக்க முடியுமா? 327 00:25:10,552 --> 00:25:12,678 நாம கோட்பாடு ரீதியா பேசுறோம், இல்லயா? 328 00:25:12,679 --> 00:25:15,223 அதனால, சொல்லுங்க. இது எப்படி வேலை செய்யும்? 329 00:25:15,224 --> 00:25:20,811 அது வேலை செய்யல. இத்தனை வருஷமா நான் தப்பான கேள்வியை யோசிச்சிருக்கேன். 330 00:25:20,812 --> 00:25:23,523 இப்ப நேர நீட்சி பத்தி எனக்கு தெரிஞ்சதால, 331 00:25:23,524 --> 00:25:26,984 நம்ம உலகத்துக்கும் ஆக்ஸிஸ் முண்டி-க்கும் இடையில இருக்குற 332 00:25:26,985 --> 00:25:29,613 நேர வித்தியாசத்தை கணக்கு பண்ணா போதும். 333 00:25:31,907 --> 00:25:38,080 கடைசியா காட்ஸில்லாவ எங்கே பார்த்தீங்கங்கறது இல்ல, எப்போ பார்த்தீங்கங்கறதுதான் கேள்வி. 334 00:25:38,789 --> 00:25:39,790 சரி. 335 00:25:46,797 --> 00:25:50,259 சில வருஷம் முன்னாடி எனக்கு ஃப்ளூ காய்ச்சல் வந்திருந்துச்சு, உனக்கு ஞாபகம் இருக்கா? 336 00:25:51,009 --> 00:25:53,470 நான் அப்பத்தான் இங்க குடிவந்திருந்தேன். இந்த புது நாட்டுல இருந்தேன் 337 00:25:54,012 --> 00:25:57,933 என்னை நானே ரொம்ப நொந்துக்கிட்டேன். 338 00:25:58,517 --> 00:26:03,730 நான் ரொம்ப சோகமாவும், தனியாவும் உணர்ந்தேன், அப்ப நீ என் வீட்டு வாசல்ல 339 00:26:04,439 --> 00:26:05,566 ராமென்னோட வந்து நின்ன, 340 00:26:06,733 --> 00:26:10,027 'பேக் டு த ஃப்யூச்சர்' முத்தொகுப்போட எல்லா பாகங்களையும் எடுத்துக்கிட்டு 341 00:26:10,028 --> 00:26:11,446 தொடர்ந்து மூணு ராத்திரி. 342 00:26:13,073 --> 00:26:15,993 உனக்குத் தெரியுமா, எனக்கு இதுவரைக்கும் யாராலயும் செஞ்சிராத ரொம்ப இனிமையான விஷயம் அதுதான். 343 00:26:18,871 --> 00:26:20,205 நிஜமாவே? 344 00:26:21,707 --> 00:26:24,500 நீ இப்பவும், டாக்டர் பிரவுன் மாதிரி ரொம்ப மொக்கையா நடிச்சு காட்டுற 345 00:26:24,501 --> 00:26:29,256 அந்த சமத்துப் பையனாவே இருக்கலாம். 346 00:26:35,137 --> 00:26:36,138 மன்னிச்சிடு. 347 00:26:39,224 --> 00:26:40,725 - இல்ல, பரவாயில்ல. - பாரு, இது என் தப்பு. 348 00:26:40,726 --> 00:26:43,270 - இல்ல, பரவால்ல. - நான் ஒரு தப்பான ராண்டா. 349 00:26:44,146 --> 00:26:45,563 அது வினோதமா இருக்கு. 350 00:26:45,564 --> 00:26:47,024 உனக்கு என் அக்காவைப் பிடிக்கும், இல்லயா? 351 00:26:48,317 --> 00:26:50,151 - கென்டாரோ… - சரி, எனக்குத் தெரியல. ஒருவேளை… 352 00:26:50,152 --> 00:26:51,737 ஆனா, அவளுக்கு நீ தேவையே படல. 353 00:26:59,828 --> 00:27:01,496 நான் உன்னை கொஞ்ச நேரம் தனியா விடுறேன். 354 00:27:02,664 --> 00:27:04,082 காலையில உன்னை கூப்பிடுறேன். 355 00:27:14,843 --> 00:27:16,011 அதை ரெண்டாக்குங்க. 356 00:27:18,722 --> 00:27:20,432 உன் டேட்டிங் தோத்துப்போனத பார்த்தேன். 357 00:27:21,016 --> 00:27:22,059 அதுக்கு வருந்துறேன். 358 00:27:23,393 --> 00:27:24,394 அது டேட் கிடையாது. 359 00:27:25,854 --> 00:27:27,606 நீ உன் வாய்ப்பை பயன்படுத்தின, சரியா? 360 00:27:36,532 --> 00:27:37,533 சியர்ஸ். 361 00:27:41,328 --> 00:27:43,079 {\an8}நேரலை - முக்கியச் செய்தி 362 00:27:43,080 --> 00:27:45,541 {\an8}யாருக்குத் தெரியும், இது நாளைக்குள்ள முடிஞ்சுடலாம். 363 00:27:50,754 --> 00:27:52,297 நானும் உங்ககூட உட்கார்ந்துக்கலாமா? 364 00:28:00,806 --> 00:28:01,932 இது வேடிக்கையா இல்லையா? 365 00:28:02,683 --> 00:28:03,975 இந்த நட்சத்திரங்கள். 366 00:28:03,976 --> 00:28:05,936 அவை வேறொரு காலத்துல இருந்து வந்தவை. 367 00:28:06,520 --> 00:28:09,147 இப்ப நாம பார்க்கிற ஒளி அதோட கடந்த காலம். 368 00:28:09,731 --> 00:28:11,191 அது ஏற்கனவே நடந்து முடிஞ்சிருச்சு, 369 00:28:12,276 --> 00:28:17,197 ஆனா அந்த ஒளி ஏதோ ஒரு வகையில போய்க்கிட்டே இருக்கு, 370 00:28:17,781 --> 00:28:20,200 மறைய மறுக்கிற ஒரு ஞாபகம் மாதிரி. 371 00:28:21,368 --> 00:28:23,120 அது உங்களுக்கு ஆறுதலா இருக்கா? 372 00:28:23,871 --> 00:28:25,622 எனக்கு நானே சொல்லிக்கிறது அதுதான். 373 00:28:27,749 --> 00:28:31,962 இந்த பிரபஞ்சத்தோட ஏதோ ஒரு பகுதியில… 374 00:28:34,214 --> 00:28:36,216 ஹிரோஷியோட ஒளி இன்னும் பிரகாசிச்சுக்கிட்டு இருக்கு. 375 00:28:54,902 --> 00:28:57,571 கேட், அசையாதே. 376 00:28:58,322 --> 00:29:00,407 தண்ணியில அந்த அலை, 377 00:29:01,491 --> 00:29:02,910 அதை நான் முன்னாடியும் பார்த்திருக்கேன். 378 00:29:04,411 --> 00:29:06,370 டைட்டன் X பக்கத்துல இருக்கும்போது. 379 00:29:06,371 --> 00:29:07,456 இல்ல… 380 00:29:09,374 --> 00:29:11,627 ஆனா அது கண்டிப்பா ஆயிரக்கணக்கான மைல் தூரத்துல இருக்கணும். 381 00:29:13,337 --> 00:29:14,338 ஆமா. 382 00:29:16,006 --> 00:29:17,966 இது எவ்வளவு நாளா நடந்துக்கிட்டு இருக்கு? 383 00:29:18,509 --> 00:29:20,344 நான் டைட்டன் X-ஐ வெளிய விட்டதிலிருந்து. 384 00:29:20,928 --> 00:29:22,971 அப்ப, விமானத்துல நீ சொன்னதுக்கு இதுதான் அர்த்தமா? 385 00:29:23,639 --> 00:29:25,182 அது என்னன்னு எனக்குத் தெரியல. 386 00:29:26,475 --> 00:29:28,142 எனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு நினைச்சேன். 387 00:29:28,143 --> 00:29:29,353 இல்ல, அப்படி இல்ல. 388 00:29:31,772 --> 00:29:32,940 என்கிட்ட எல்லாத்தையும் சொல்லு. 389 00:29:35,567 --> 00:29:38,278 உனக்கு வர்ற சிக்னலை நாம அளவீடு செய்யணும். 390 00:29:39,154 --> 00:29:41,990 சுஸுகியோட சில சாதனங்களை மாத்தி பொருத்தப் பார்க்கணும். 391 00:29:43,158 --> 00:29:45,118 - அவங்க என்ன பண்றாங்க? - எனக்குத் தெரியல. 392 00:29:45,744 --> 00:29:47,037 நீங்க எங்க போறீங்க? 393 00:29:49,206 --> 00:29:51,375 அது என்னது? அது என்ன செய்யும்? 394 00:29:51,959 --> 00:29:53,794 சரி, அதைத்தான் நாங்க கண்டுபிடிக்க விரும்புறோம். 395 00:29:55,587 --> 00:29:59,090 நாங்க அதோட திறன்களை சோதிச்சுப் பார்க்கப் போறோம். 396 00:29:59,091 --> 00:30:00,800 நாங்க மவுண்ட் ஒசோரே-க்கு போறோம். 397 00:30:00,801 --> 00:30:05,388 அங்க ஒரு பிளவு இருக்கு, 1982-ல நான் கண்ணு முழிச்ச அதே இடத்துல. 398 00:30:05,389 --> 00:30:07,682 ஆக்சிஸ் முண்டி-க்கு போற பிளவை திறக்கப் பார்க்குறீங்களா? 399 00:30:07,683 --> 00:30:09,433 இல்ல, இப்போது இல்ல. 400 00:30:09,434 --> 00:30:11,270 அது சாத்தியமான்னு நாங்க தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதான். 401 00:30:12,104 --> 00:30:13,689 எந்த நோக்கத்துக்காக? 402 00:30:14,189 --> 00:30:16,942 இன்னொரு டைட்டனை இந்த உலகத்துக்குள்ள கொண்டு வரும் ரிஸ்க்கை ஏன் எடுக்கணும்? 403 00:30:17,985 --> 00:30:19,986 காட்ஸில்லா வெறுமென இன்னொரு டைட்டன் கிடையாது. 404 00:30:19,987 --> 00:30:21,822 நீங்க என்னதான் பேசிக்கிட்டு இருக்கீங்க? 405 00:30:22,489 --> 00:30:25,491 அடக் கடவுளே. காட்ஸில்லா-வும் டைட்டன் X-ம், 406 00:30:25,492 --> 00:30:27,326 சண்டை போடணும்னு நினைக்குற. 407 00:30:27,327 --> 00:30:29,579 ஆமாம், அவை சண்டை போடணும்னு நினைக்கிறேன். 408 00:30:29,580 --> 00:30:33,249 ஆனா, இத வச்சு நாம முடிவு பண்ற ஒரு இடத்துலயும் நேரத்துலயும். 409 00:30:33,250 --> 00:30:34,918 உங்களுக்கு புத்தி பேதலிச்சு போச்சா? 410 00:30:35,627 --> 00:30:38,547 அவற்றை ஒண்ணோடு ஒண்ணு சண்டை போட வைக்க அதுங்க ஒண்ணும் சண்டைக்கோழிகள் கிடையாது. 411 00:30:39,715 --> 00:30:42,843 சண்டைக்கு இருக்குறதுலயே பெரிய, கெத்தான சேவல் நம்மகிட்ட இருந்தா? 412 00:30:44,178 --> 00:30:46,262 பாரு, நாங்க பிளவைத் திறக்கல. 413 00:30:46,263 --> 00:30:49,266 - நாங்க சும்மா அதோட திறன்களை சோதிக்கிறோம். - திறன்களை சோதிக்கிறோம். 414 00:30:50,017 --> 00:30:51,435 நீ ஜெனரல்கள் மாதிரியே பேசுற, லீ. 415 00:30:52,019 --> 00:30:55,271 உங்களால காட்ஸில்லாவைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு உங்களுக்கே தெரியும். 416 00:30:55,272 --> 00:30:57,024 நீ முன்ன மாதிரி இல்ல. 417 00:30:59,484 --> 00:31:01,820 எனக்குத் தெரியல, கெய், ஒருவேளை அது நல்ல விஷயமா இருக்கலாம். 418 00:31:03,572 --> 00:31:08,075 டாக்டர் சுஸுகி… ப்ளீஸ்… 419 00:31:08,076 --> 00:31:11,078 மன்னிச்சுடு, டாக்டர் ராண்டா, ஆனா… 420 00:31:11,079 --> 00:31:15,166 சும்மா இருக்கிறதோட விளைவு ரொம்ப பெருசு. 421 00:31:15,167 --> 00:31:17,668 ஆனா இவை உயிரினங்கள், லீ. 422 00:31:17,669 --> 00:31:21,547 நாம கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவை புத்திசாலித்தனமானவை, பழமையானவை. 423 00:31:21,548 --> 00:31:23,883 ஆனா, நாம மனிதர்கள். 424 00:31:23,884 --> 00:31:25,218 அந்த மான்ஸ்டர்கள் மாதிரியே, 425 00:31:25,219 --> 00:31:27,930 நாமளும் உணவுச் சங்கிலியோட உச்சியில இருந்து உயிர் வாழத்தான் பார்க்கிறோம். 426 00:31:29,056 --> 00:31:30,474 அது நமக்கு எதிராக அவை, கெய். 427 00:31:31,058 --> 00:31:33,101 கடைசியில, ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம். 428 00:31:34,186 --> 00:31:35,187 யாரு ஜெயிக்கிறாங்கன்றது. 429 00:31:47,074 --> 00:31:48,825 ஜீ-டே ஃபுட்டேஜ். குடி. 430 00:31:56,959 --> 00:31:58,043 நீ என்ன பண்ணுற? 431 00:31:58,544 --> 00:32:01,296 என் நம்பரை இதுல டைப் பண்றேன். 432 00:32:02,464 --> 00:32:06,885 நீ இன்னைக்கு ஏற்கனவே ஒரு தடவை தோத்துட்ட, அதனால கேட்க மாட்டேன்னு நினைச்சேன். 433 00:32:07,386 --> 00:32:08,595 அதனால நானே முன்முயற்சி எடுத்தேன். 434 00:32:11,098 --> 00:32:12,140 ஜீ-டே. குடி. 435 00:32:18,897 --> 00:32:22,567 அழிவையும் சாவையும் திரும்பத் திரும்ப காட்டுறது, மக்களுக்கு அதை பத்தி உணர்ச்சியே இல்லாம பண்ணிடுது. 436 00:32:22,568 --> 00:32:24,069 நான் அத ஒத்துக்க மாட்டேன். 437 00:32:25,112 --> 00:32:26,738 நாம உண்மையிலேயே அதை ஒரு ட்ரிங்கிங் கேமா மாத்திட்டோம். 438 00:32:27,656 --> 00:32:28,739 அதாவது, அது உண்மைதான். 439 00:32:28,740 --> 00:32:32,660 ஆனா ஒருவேளை நமக்கு அத பத்தி பயம் இல்லாம இருக்கணும், சரியா? 440 00:32:32,661 --> 00:32:34,580 அப்பதான் அந்த நேரம் வரும்போது நாம பதட்டப்பட மாட்டோம். 441 00:32:35,080 --> 00:32:37,373 இல்ல, ஒரு டைட்டன் வரும்போது, நாம பதட்டப்படுவோம். 442 00:32:37,374 --> 00:32:38,542 உனக்குத்தான் தெரியுமே? 443 00:32:42,087 --> 00:32:43,088 என்னது? 444 00:32:43,672 --> 00:32:45,591 நான் ஏற்கனவே ஒரு டைட்டனை பார்த்திருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்? 445 00:32:46,508 --> 00:32:49,178 நான்… சும்மா யூகிச்சேன். 446 00:32:50,762 --> 00:32:52,973 நான்… நான்… 447 00:32:54,975 --> 00:32:56,476 ரொம்ப குடிச்சுட்டேன்னு தெரியும். 448 00:32:58,061 --> 00:32:59,645 நீ யாரு? 449 00:32:59,646 --> 00:33:02,023 என் பெயர் இசபெல் நான் வால்டர் சிம்மன்ஸோட மகள். அப்புறம்… 450 00:33:02,024 --> 00:33:04,901 இரு. என்ன? என்னை வேவு பார்க்க உன்னை அனுப்பினாங்களா? 451 00:33:04,902 --> 00:33:06,861 இல்ல, அவங்க அனுப்பல. 452 00:33:06,862 --> 00:33:08,404 கொஞ்சம் பின் தொடர்ற வேலையெல்லாம் இருந்துச்சு. 453 00:33:08,405 --> 00:33:10,031 ஆனா, இல்ல, இல்ல, இல்ல. அவங்க என்னை அனுப்பல. 454 00:33:10,032 --> 00:33:12,033 நீ ரொம்ப கோபமா இருப்பன்னு, நான் உன்னை 455 00:33:12,034 --> 00:33:13,868 நெருங்கக் கூடாதுன்னுதான் அவங்க சொன்னாங்க. 456 00:33:13,869 --> 00:33:15,287 நல்ல அறிவுரை மாதிரி தெரியுது. 457 00:33:15,787 --> 00:33:19,123 எனக்குத் தெரியல. மோனார்க் கைப்பற்றட்டும், இல்ல அதை விட மோசமா, கேட் கைப்பற்றட்டும்நு 458 00:33:19,124 --> 00:33:21,418 நீ விட்டுக்கொடுக்க தயாராக இருக்கன்னு என்னால நம்ப முடியல. 459 00:33:22,252 --> 00:33:24,545 என்னைப் பொறுத்தவரை, நீங்க எல்லாரும் ஒண்ணுதான். 460 00:33:24,546 --> 00:33:26,047 இல்ல, ப்ளீஸ். 461 00:33:26,048 --> 00:33:27,758 நான் சொல்றது தப்புன்னு நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. 462 00:33:33,514 --> 00:33:34,972 நீங்க பார்த்திருக்கணும், அப்பா. 463 00:33:34,973 --> 00:33:37,183 அந்த உயிரினம் எம்பயர் ஸ்டேட் அளவுக்கு இருந்துச்சு. 464 00:33:37,184 --> 00:33:38,768 நான் சொல்றேன், அது நெருப்ப கக்கிச்சு. 465 00:33:38,769 --> 00:33:39,936 நன்றி, செல்லம். 466 00:33:39,937 --> 00:33:41,103 இல்ல, இல்ல. எங்களுக்குப் போதும். 467 00:33:41,104 --> 00:33:42,730 - பில்லை கொடுங்க. நான் போகணும். - இல்ல. 468 00:33:42,731 --> 00:33:44,941 - லீ, கேளு, நீ லேட்டா போக மாட்ட. - இல்ல, அப்பா. ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. 469 00:33:44,942 --> 00:33:46,609 - ரெண்டு மணிநேரத்துக்கு முன் இருந்திருக்கணும்… - நன்றி. 470 00:33:46,610 --> 00:33:48,444 நீ லேட்டா போக மாட்ட ஏன்னா நீ இனிமேல் பக்கெட்-க்கு 471 00:33:48,445 --> 00:33:49,654 ரிப்போர்ட் பண்ண வேணாம். 472 00:33:49,655 --> 00:33:50,821 என்னது? 473 00:33:50,822 --> 00:33:52,156 பொறுங்க, என்ன? என்ன சொல்றீங்க? 474 00:33:52,157 --> 00:33:55,410 நான் உன்னை மாக் வியட்நாமுக்கு மாத்திட்டேன். 475 00:33:56,870 --> 00:33:59,164 அது வேடிக்கையா இருக்கு. 476 00:33:59,748 --> 00:34:02,292 ஆமாம். மாக். 477 00:34:03,293 --> 00:34:05,002 ஆமா, இன்னைக்கு காலையில நான் அதைத்தான் பண்ணேன். 478 00:34:05,003 --> 00:34:06,337 என்னது? 479 00:34:06,338 --> 00:34:08,256 மா… நீங்க என்ன பண்ணீங்க? 480 00:34:08,257 --> 00:34:09,799 ராணுவ ஆலோசகர்களா? 481 00:34:09,800 --> 00:34:10,967 அதேதான். 482 00:34:11,802 --> 00:34:14,053 ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணீங்க? 483 00:34:14,054 --> 00:34:16,139 ஏன்னா உனக்கு எது சிறந்ததுன்னு எனக்குத் தெரியும். 484 00:34:16,974 --> 00:34:21,519 இப்ப நீ கோபப்படுறத நிறுத்துனேன்னா, நான் விளக்குறேன். 485 00:34:21,520 --> 00:34:25,356 பாரு, பக்கெட்டோட அலுவலகத்துல, அந்த சொகுசு வேலை பிரமிப்பா தெரியலாம், 486 00:34:25,357 --> 00:34:27,524 ஆனா மக்கள் மதிக்கிற ஒரு ரெக்கார்ட் உன்கிட்ட இல்லன்னா 487 00:34:27,525 --> 00:34:29,610 இந்த ராணுவத்துல நீ எப்பவும் முன்னேறவே முடியாது. 488 00:34:30,862 --> 00:34:33,698 ஃபிரெஞ்சுக்காரங்க டியென் பியென் பூ-ல சொதப்புனதிலிருந்து, 489 00:34:33,699 --> 00:34:35,950 நாங்க அந்த பகுதியில இன்னும் அதிகமா தலையிட ஆரம்பிச்சுட்டோம், 490 00:34:35,951 --> 00:34:39,036 அது சில சண்டை அனுபவங்கள்ல முடியலாம். 491 00:34:40,956 --> 00:34:44,333 நான் செஞ்ச அதே தப்புகளை நீ பண்ண வேணாம்னு நினைக்கிறேன். 492 00:34:44,960 --> 00:34:48,629 நான் தப்பான ஆட்களை நம்பினேன், ரொம்ப அப்பாவியா இருந்தேன். 493 00:34:48,630 --> 00:34:51,425 எனக்கு அரசியல் மேல அக்கறை இல்லாம போச்சு, அதனால… 494 00:34:52,634 --> 00:34:54,719 என் சொந்த தொழில் வாழ்க்கையில நான் வாய்ப்பை நழுவ விட்டேன். 495 00:34:56,013 --> 00:34:57,139 அது ஒரு நல்ல கதை. 496 00:34:58,473 --> 00:35:00,641 நான் என் தொழில் வாழ்க்கையில வாய்ப்பை நழுவ விட்டேன்னு நம்பணுமா 497 00:35:00,642 --> 00:35:01,768 ஏன்னா நான் ரொம்ப அப்பாவியா இருந்தேனா? 498 00:35:03,020 --> 00:35:05,647 உனக்கு எதாவது சொல்லணும்னா, நீ அத சொல்லிடலாம். 499 00:35:06,148 --> 00:35:10,443 நான் உலகத்த பத்து தடவை சுத்தி வந்திருக்கேன் 500 00:35:10,444 --> 00:35:13,529 கடற்படைக் கப்பல்களின் அளவுல மான்ஸ்டர்களை பார்த்திருக்கேன். 501 00:35:13,530 --> 00:35:15,156 நீங்க கற்பனை கூட பண்ண முடியாத விஷயங்களை எதிர்கொண்டிருக்கேன். 502 00:35:15,157 --> 00:35:18,660 ஆமா, அஞ்சு வருஷத்துக்கு அப்புறம், நீ என்ன சாதிச்சிருக்க? 503 00:35:22,122 --> 00:35:26,125 அப்பா. நாங்க… 504 00:35:26,126 --> 00:35:30,004 இந்த விஷயங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு புரிஞ்சுக்கிட்டு, மக்களை காப்பாத்த முயற்சிக்கிறோம். 505 00:35:30,005 --> 00:35:32,549 லீ, அவை நம்மகூட வாழ கத்துக்க விரும்பும்னு நினைக்கிறியா? 506 00:35:33,967 --> 00:35:35,885 அவை நம்மை புரிஞ்சுக்க விரும்பும்னு நினைக்கிறியா? 507 00:35:35,886 --> 00:35:38,013 இல்ல. அவை நம்மை அழிக்க விரும்புகின்றன. 508 00:35:38,722 --> 00:35:42,975 அவை உயிர் வாழ்றத பத்தி மட்டும்தான் கவலைப்படும், இதோ ஒரு அசிங்கமான ரகசியம். 509 00:35:42,976 --> 00:35:44,936 நாமும் அத பத்தி மட்டும்தான் கவலைப்படுறோம். 510 00:35:44,937 --> 00:35:47,773 ஏன்னா கடைசியில, ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம். 511 00:35:48,273 --> 00:35:49,650 யாரு ஜெயிக்கிறாங்கன்றது. 512 00:35:52,736 --> 00:35:54,947 யாரு ஜெயிக்கிறாங்க, ஆமா, அது மட்டும்தான் முக்கியம். 513 00:36:03,497 --> 00:36:07,167 லீ, அது என்னை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கு. 514 00:36:08,877 --> 00:36:09,878 என்னது? 515 00:36:10,462 --> 00:36:13,131 காட்ஸில்லா வெளிப்பட்டா என்ன பண்ணுறது? 516 00:36:40,450 --> 00:36:43,161 அவசர கால எச்சரிக்கை 517 00:36:58,260 --> 00:36:59,428 கென்டாரோ! 518 00:37:00,679 --> 00:37:03,473 நல்லவேளை நீ இங்க இருக்க, நான் ரொம்ப கவலைப்பட்டேன். 519 00:37:25,495 --> 00:37:26,704 அடச்சே. 520 00:37:26,705 --> 00:37:28,290 மே! வா போலாம். 521 00:37:58,153 --> 00:37:59,695 - கேட்? - பரவாயில்ல. 522 00:37:59,696 --> 00:38:01,365 அது நமக்கு கெடுதல் பண்ணாதுன்னு நான்தான் உன்கிட்ட சொன்னேன்ல? 523 00:38:26,515 --> 00:38:28,725 உனக்கு ஒண்ணுமில்லயே? 524 00:38:33,647 --> 00:38:34,898 நல்லவேளை. 525 00:38:39,152 --> 00:38:40,988 உணக்கு ஒண்ணுமில்லயே? 526 00:38:48,829 --> 00:38:50,747 {\an8}உங்க புது வீட்டுக்கு வரவேற்கிறேன், கேப்டன். 527 00:38:53,375 --> 00:38:54,376 சார். 528 00:38:55,294 --> 00:38:57,796 {\an8}- நன்றி, பிரைவேட், நீ போகலாம். - நல்ல நாளா அமையட்டும், சார். 529 00:39:59,358 --> 00:40:01,276 நான் இசபெல். தகவலைச் சொல்லுங்க. 530 00:40:01,985 --> 00:40:03,028 நான் கென்டாரோ பேசுறேன். 531 00:40:05,447 --> 00:40:06,615 நான் சொல்றது தப்புன்னு நிரூபி. 532 00:40:20,212 --> 00:40:23,757 லீ காட்ஸில்லாவ கூப்பிடும் முன், நாம டைட்டன் X-ஐ-யும் பதில்களையும் கண்டுபிடிக்கணும். 533 00:40:24,633 --> 00:40:27,301 உனக்கு வர்ற உணர்வு உண்மையிலேயே டைட்டன் X-கிட்ட இருந்து வந்துச்சுன்னா, 534 00:40:27,302 --> 00:40:29,930 ஒருவேளை உனக்கு வர்ற சிக்னல் அது எங்க இருக்குன்னு காட்டலாம். 535 00:40:34,726 --> 00:40:36,228 மறுபடியும் முயற்சி பண்ணுவோம். 536 00:40:43,026 --> 00:40:45,444 - தயாரா? - தண்ணீரும் மின்சாரமும். 537 00:40:45,445 --> 00:40:46,863 என்ன தப்பாயிடப் போகுது? 538 00:40:46,864 --> 00:40:49,866 ட்ரான்ஸ்டியூசர் உன்உடம்புல பரவுற அலைகளை, நாம ஆய்வு செய்யக் கூடிய 539 00:40:49,867 --> 00:40:51,577 எலக்ட்ரிக் சிக்னல்களா மாத்தும். 540 00:41:09,553 --> 00:41:10,888 எதாவது ரீடிங் கிடைச்சுதா? 541 00:41:14,266 --> 00:41:15,809 ஆம்பரேஜ் கம்மியா இருக்கு. 542 00:41:17,477 --> 00:41:18,937 சிக்னல் ரொம்ப கம்மியா இருக்கு. 543 00:41:19,771 --> 00:41:22,774 உன்னால இன்னும் கொஞ்சம் தண்ணில முக்க முடிஞ்சா, அத பெருக்கி பார்க்க முடியும். 544 00:41:25,944 --> 00:41:27,029 எனக்கு பயமா இருக்கு. 545 00:41:29,489 --> 00:41:31,200 கடைசியா நான் பக்கத்துல போனபோது… 546 00:41:33,285 --> 00:41:34,369 எனக்குப் புரியுது. 547 00:41:34,953 --> 00:41:37,663 கேட், நாம மெதுவா பண்ணுவோம். 548 00:41:37,664 --> 00:41:39,917 உன்னால எவ்வளவு ஆழமா போக முடியுமோ அவ்வளவுதான் போகணும். 549 00:41:40,751 --> 00:41:42,044 எப்ப நிறுத்தணும்னு உனக்கே தெரியும். 550 00:41:43,629 --> 00:41:44,796 ஒருவேளை எனக்குத் தெரியலன்னா? 551 00:41:46,757 --> 00:41:47,758 நான் நிறுத்துவேன். 552 00:41:49,927 --> 00:41:50,928 நான் இங்கதான் இருக்கேன். 553 00:42:14,826 --> 00:42:15,911 அடக் கடவுளே. 554 00:42:16,995 --> 00:42:17,996 அது வேலை செய்யுது. 555 00:43:09,715 --> 00:43:10,966 கேட். 556 00:43:11,466 --> 00:43:13,009 நீ பண்ணிட்ட. 557 00:43:13,010 --> 00:43:14,343 கேளு. 558 00:43:14,344 --> 00:43:15,554 ரீவைண்ட் 559 00:43:17,306 --> 00:43:18,432 ஸ்டாப் - ப்ளே 560 00:43:32,070 --> 00:43:33,071 என்ன ஆச்சு? 561 00:43:34,656 --> 00:43:35,908 உங்களுக்கு அது கேட்குதா? 562 00:43:39,786 --> 00:43:40,871 அது பதட்டம். 563 00:43:43,081 --> 00:43:44,082 அது பயம். 564 00:43:51,298 --> 00:43:53,300 அது… அது வழி மாறி தொலைஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். 565 00:44:12,402 --> 00:44:13,403 ஆமா, இந்த இடம்தான், ஸுக். 566 00:44:14,279 --> 00:44:15,739 இங்கிருந்துதான் நான் வெளிய வந்தேன். 567 00:44:17,032 --> 00:44:21,244 அப்போ நேர நீட்சியை கணக்குல எடுத்துக்கிட்டா என் கணக்கீடுகள்ளால 568 00:44:21,245 --> 00:44:23,747 காட்ஸில்லா இருக்க இடத்தைக் கண்டுபிடிக்க முடியுதான்னு பார்ப்போம். 569 00:44:27,209 --> 00:44:28,501 என்ன ஆச்சு? 570 00:44:28,502 --> 00:44:33,005 பிளவோட மிச்சமான எனர்ஜி, நாம சேர்க்கிற பவரோட சேர்ந்து 571 00:44:33,006 --> 00:44:36,218 குவாண்டம் சிதைவுகளை தூண்டலாம். 572 00:44:38,136 --> 00:44:40,931 இந்த குறுக்கீட்டை தவிர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கு. 573 00:44:41,515 --> 00:44:43,558 ரீடிங்ஸை சேகரிக்க ஒரு ஊடகம். 574 00:44:43,559 --> 00:44:45,143 ஒரு ஊடகம். அது நல்லா இருக்கு. 575 00:44:49,940 --> 00:44:50,941 நான்தான் அந்த ஊடகமா? 576 00:44:51,567 --> 00:44:53,735 அப்போ, பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பட்டம் மாதிரியா? 577 00:44:54,319 --> 00:44:56,988 ஆமா. ஒரு விதத்துல அப்படித்தான். 578 00:44:56,989 --> 00:44:59,740 யாரும் நியாயமா போகக்கூடாத அளவுக்கு நெருக்கமா 579 00:44:59,741 --> 00:45:02,452 அந்த பிளவு கிட்ட இது உன்னைப் போக வைக்கும். 580 00:45:03,120 --> 00:45:05,038 இங்க மிக மோசமாக நடக்கக்கூடிய விஷயம் என்ன? 581 00:45:05,706 --> 00:45:07,416 மிக மோசமானது… 582 00:45:08,750 --> 00:45:09,751 எனக்குத் தெரியாது. 583 00:45:23,015 --> 00:45:24,349 அடடா. லீ. 584 00:45:24,850 --> 00:45:26,393 மன்னிச்சிடு, நானே உள்ள வந்துட்டேன். நான்… 585 00:45:27,186 --> 00:45:29,229 நீ வார இறுதியிலயும் இங்கே வேலை செய்வன்னு நினைச்சேன். 586 00:45:50,542 --> 00:45:54,670 லீ, உன்னை… இங்கேயே இருக்க வைக்க நான் அதிக முயற்சி பண்ணாததுக்கு மன்னிச்சுக்கோ. 587 00:45:54,671 --> 00:45:55,838 இல்ல, இல்ல. 588 00:45:55,839 --> 00:45:58,257 எனக்கும் ஆசைதான், ஆனா நீ உன் முடிவுல உறுதியா இருந்த மாதிரி இருந்துச்சு 589 00:45:58,258 --> 00:46:00,384 அப்புறம் நமக்குள் நடந்த விஷயங்கள்… 590 00:46:00,385 --> 00:46:02,763 நான்… ஆமா. நான் என்ன… 591 00:46:04,389 --> 00:46:06,141 உண்மையிலேயே நான் என்ன சொல்ல இங்கே வந்ததேன்னா 592 00:46:06,975 --> 00:46:11,813 நீங்க ரெண்டு பேரும் தனியாவே நல்லா இருந்தாலும்… 593 00:46:13,899 --> 00:46:15,567 நான் நல்லா இருக்கேனான்னு எனக்குத் தெரியல. 594 00:46:20,072 --> 00:46:24,492 கெய், நீ இங்க பண்றது ரொம்ப முக்கியமானது 595 00:46:24,493 --> 00:46:27,621 நான் மோனார்க்குக்காக என் உணர்வுகளை 596 00:46:28,330 --> 00:46:31,333 ஒதுக்கி வைப்பேன்னு சத்தியம் பண்ணுறேன். 597 00:46:32,209 --> 00:46:36,672 அதுவும் அந்தப் பதவி இன்னும் காலியா இருந்துச்சுன்னா. 598 00:46:43,220 --> 00:46:44,304 கண்டிப்பா. 599 00:46:45,722 --> 00:46:47,933 உன் இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது, லீ. 600 00:46:50,435 --> 00:46:51,770 கெய். 601 00:46:52,354 --> 00:46:53,605 உன் மனசு எப்படி மாறுச்சு? 602 00:46:55,148 --> 00:46:57,525 அதிபுத்திசாலிகள் ரெண்டு பேர் என் பக்கத்துல இல்லாத என் எதிர்காலத்தை 603 00:46:57,526 --> 00:46:59,736 ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்த்தேன், அது சங்கடமா இருந்துச்சு. 604 00:47:05,701 --> 00:47:07,451 உரல் மலைகள் வழியா… 605 00:47:07,452 --> 00:47:10,372 பில்லி போட்ட ரூட் மேப்பை பார்த்தா நீ அப்படி சொல்ல மாட்ட. 606 00:47:11,415 --> 00:47:15,668 சோவியத் மின் நிலையத்துல ஒரு சம்பவம் நடந்தது. 607 00:47:15,669 --> 00:47:18,379 நூறு மைல் தூரத்துக்கு அந்த பகுதியை மூட வேண்டியதா போச்சு. 608 00:47:18,380 --> 00:47:20,089 அங்க இன்னும் பெருசா ஏதோ நடக்குதுன்னு நினைக்கிறேன். 609 00:47:20,090 --> 00:47:21,466 சரி. அது எங்க இருக்கு? 610 00:47:21,967 --> 00:47:22,968 கஜகஸ்தான். 611 00:47:27,097 --> 00:47:30,224 ஓ, சரி. இவை ஒத்திசைக்கப்பட வேண்டும் ஏன்னா… 612 00:47:30,225 --> 00:47:33,853 எப்பவாவாது நீ சூறாவளியின்போது பேச முயற்சி பண்ணியிருக்கியா? 613 00:47:33,854 --> 00:47:34,937 - புரிஞ்சிடுச்சு. - சரி. 614 00:47:34,938 --> 00:47:36,272 சரி, நான் எங்கே நிக்கணும்? 615 00:47:36,273 --> 00:47:38,191 இன்னும் கொஞ்சம் கீழே. 616 00:47:38,192 --> 00:47:40,610 - இது போதுமா? பரவாயில்லயா? - ஆமா, கிட்டத்தட்ட. பரவாயில்ல. அவ்வளவுதான். 617 00:47:40,611 --> 00:47:41,694 சரி. சரி. 618 00:47:41,695 --> 00:47:43,196 மாதிரி 619 00:47:43,197 --> 00:47:45,406 அவ்ளோதான். சரி, அங்கயே நில்லு, அங்கயே நில்லு. 620 00:47:45,407 --> 00:47:46,408 சரி. 621 00:47:53,707 --> 00:47:54,708 சரி. 622 00:47:58,253 --> 00:48:00,130 சரி. பின்னாடி போ. 623 00:48:14,144 --> 00:48:15,479 பத்திரம், ஸுக். பத்திரம். 624 00:48:18,106 --> 00:48:19,440 இது வேலை செய்யுதா? 625 00:48:19,441 --> 00:48:21,317 ஏதோ ஒரு அசாதாரண விஷயத்தை இது கண்டுபிடிக்குது. 626 00:48:21,318 --> 00:48:23,278 அது டைட்டனான்னு எனக்குத் தெரியல. 627 00:48:27,282 --> 00:48:29,534 இங்க எனக்கு ஒரு வலுவான சிக்னல் கிடைக்குது, ஸுக். 628 00:48:29,535 --> 00:48:31,286 உனக்கு காட்ஸில்லா சிக்னல் கிடைக்குதா? 629 00:48:32,120 --> 00:48:33,705 இது எதையோ கண்டுபிடிச்சுருக்கு. 630 00:48:34,623 --> 00:48:36,166 ஆனா, அது காட்ஸில்லான்னு எனக்குத் தோணல. 631 00:48:42,589 --> 00:48:45,300 அதை குறை! அது என்னை உள்ளே இழுக்குது. 632 00:48:45,926 --> 00:48:47,051 சீக்கிரம், ஸுக்! 633 00:48:47,052 --> 00:48:48,345 ஸுக்! 634 00:48:48,929 --> 00:48:50,346 சரி. 635 00:48:50,347 --> 00:48:53,683 ஸுக், எனக்கு இடம் குறைஞ்சிட்டே இருக்கு. சீரியஸா சொல்றேன், அத நிறுத்து! இப்போவே பவரை ஆஃப் பண்ணு! 636 00:48:53,684 --> 00:48:54,685 நான் ஏற்கனவே பண்ணிட்டேன். 637 00:49:18,333 --> 00:49:19,334 ஓ. 638 00:49:21,170 --> 00:49:22,254 நீ அதப் பாத்தியா? 639 00:49:22,754 --> 00:49:23,755 நீ அதப் பாத்தியா? 640 00:49:24,256 --> 00:49:25,548 என்ன… அது என்னது? 641 00:49:25,549 --> 00:49:26,842 எத பாக்கணும்? 642 00:49:27,926 --> 00:49:31,096 என்னோட கருவிகள் ஏதோ ரீடிங் காட்டுது, ஆனா அது அர்த்தமில்லாம இருக்கு. 643 00:49:31,680 --> 00:49:33,347 யாருக்கு வேணும் அதெல்லாம்? அது அட்டகாசமா இருந்துச்சு. 644 00:49:33,348 --> 00:49:35,516 நாம இப்போ என்ன செஞ்சோம்னு கூட எனக்கு தெரியல, உனக்கு தெரியுமா? 645 00:49:35,517 --> 00:49:36,810 தெரியாது. 646 00:49:46,403 --> 00:49:47,571 கண்ட்ரோல்? 647 00:49:48,739 --> 00:49:51,325 கண்ட்ரோல், நான் பேசுறது கேக்குதா? ஓவர். 648 00:49:52,159 --> 00:49:53,243 யார் பேசுறது? 649 00:49:54,578 --> 00:49:55,996 நான் யார்கிட்ட பேசுறேன்? 650 00:49:58,624 --> 00:50:01,084 இது மேஜர் லீலன்ட் லாஃபயெட் ஷா III. 651 00:50:01,793 --> 00:50:03,629 என்னோட குழுவினர் இறந்துட்டாங்க. 652 00:50:04,588 --> 00:50:06,131 என்னோட வண்டி சேதமடைஞ்சுடுச்சு. 653 00:50:06,840 --> 00:50:08,133 என் சாப்பாடு தீர்ந்து போச்சு. 654 00:50:10,093 --> 00:50:13,096 கண்ட்ரோல், என்னை வெளியே கொண்டு வரணும். 655 00:51:22,040 --> 00:51:24,042 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்