1 00:00:03,629 --> 00:00:06,882 ஹவர்கிளாஸ் புறப்படலாம். டிராப் பேடைப் பாதுகாத்து, சுத்தமாக வையுங்க. 2 00:00:06,965 --> 00:00:09,051 நெருங்க 5,000 அடி இருக்கு. நான் சிக்னல் கொடுத்ததும். 3 00:00:09,134 --> 00:00:12,179 - சிக்னல் கொடுத்தாச்சு. - பத்து, ஒன்பது… 4 00:00:12,262 --> 00:00:13,639 ஆக்ஸிஸ் முண்டி 1962 5 00:00:13,722 --> 00:00:15,265 - 4,000 அடியில டைட்டன். - …எட்டு, ஏழு, 6 00:00:15,349 --> 00:00:17,059 - ஆறு, அஞ்சு… - 3,000 அடி. 7 00:00:17,142 --> 00:00:21,688 - காமா சிமுலேட்டர்களை நிறுத்துங்க. - …நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு. 8 00:00:21,772 --> 00:00:22,689 ஷா 9 00:00:25,400 --> 00:00:27,110 ரொம்ப தூரம் போறீங்களா? 10 00:00:27,194 --> 00:00:28,946 அதை விளக்குவது கடினம், ஹிரோ… 11 00:00:29,029 --> 00:00:31,323 …ஆனா, சீக்கிரமே வந்திடுவேன். 12 00:00:32,950 --> 00:00:35,118 ஹே, மூன்றாவது கியரைத் தாண்டி என்றாவது ஜீப்பை ஓட்டி இருக்கியா? 13 00:00:36,411 --> 00:00:37,538 எக்கேடோ போ. 14 00:00:37,621 --> 00:00:39,122 நான் போனால் தவறாக எண்ணாதே. 15 00:00:44,294 --> 00:00:45,963 பிரான்ட் 16 00:00:46,046 --> 00:00:50,092 ஆபரேஷன் ஹவர்கிளாஸ் 17 00:00:50,175 --> 00:00:54,471 மிஷன் நாள்: ஃபாக்ஸ்ட்ராட் நாள் 6 18 00:00:55,055 --> 00:00:57,099 கண்ட்ரோல், இது ஹவர்கிளாஸ் பிரைமரி. 19 00:00:58,267 --> 00:01:00,185 மிஷன் நாள், ஃபாக்ஸ்ட்ராட். 20 00:01:01,937 --> 00:01:03,897 கண்மூடித்தனமா சிக்னல் அனுப்புறேன். 21 00:01:03,981 --> 00:01:07,234 நான் பர்க்கை இன்னைக்குப் புதைச்சேன். 22 00:01:08,318 --> 00:01:10,153 நான் கொஞ்சம் மேடான இடத்துக்குப் போய் பார்க்கப் போறேன். 23 00:01:10,946 --> 00:01:14,199 அங்க சிக்னல் கிடைக்குதான்னு பார்க்கப் போறேன். 24 00:01:31,175 --> 00:01:34,261 மிஷன் நாள்: ஆஸ்கார் நாள் 15 25 00:01:52,529 --> 00:01:55,365 கண்ட்ரோல், ஹவர்கிளாஸ் பிரைமரி. 26 00:01:55,449 --> 00:01:58,076 மிஷன் நாள், ஆஸ்கார். சாப்பாடு எல்லாம் காலி. 27 00:01:58,619 --> 00:02:00,120 நேத்துதான் கடைசியா இருந்ததை சாப்பிட்டேன். 28 00:02:00,871 --> 00:02:02,915 இன்னைக்கு இரவு சாப்பிட ஏதாவது சிக்கும்னு நினைக்கிறேன். 29 00:02:02,998 --> 00:02:05,709 இல்லன்னா என்ன பண்றதுன்னு தெரியல. 30 00:02:48,335 --> 00:02:50,879 உனக்கு தெரிஞ்சுதா? நீ அதப் பாத்தியா? 31 00:02:50,963 --> 00:02:52,548 - ம்ம்? - என்ன… அது என்னது? 32 00:02:53,382 --> 00:02:54,883 ஹஹ்? எத பாக்கணும்? 33 00:02:54,967 --> 00:02:59,012 என்னோட கருவிகள் ஏதோ ரீடிங் காட்டுது, ஆனா அது அர்த்தமில்லாம இருக்கு. 34 00:02:59,596 --> 00:03:01,598 யாருக்கு வேணும் அதெல்லாம்? அது அட்டகாசமா இருந்துச்சு. 35 00:03:01,682 --> 00:03:04,017 நாம இப்போ என்ன செஞ்சோம்னு கூட எனக்கு தெரியல, உனக்கு தெரியுமா? 36 00:03:04,101 --> 00:03:08,522 ஏதோ ஒரு அசாதாரண விஷயத்தை இது கண்டுபிடிக்குது. அது டைட்டனான்னு எனக்கு தெரியல. 37 00:03:10,732 --> 00:03:11,942 என்ன? 38 00:03:19,032 --> 00:03:20,826 கண்ட்ரோல், நான் பேசுறது கேக்குதா? ஓவர். 39 00:03:22,160 --> 00:03:23,662 கண்ட்ரோல், நான் பேசுறது கேக்குதா? ஓவர். 40 00:03:27,624 --> 00:03:29,084 யாரு-யாரு-யாரு-யாரு… 41 00:03:29,168 --> 00:03:30,919 யாரு பேசுறது? நான் யார்கிட்ட பேசுறேன்? 42 00:03:31,003 --> 00:03:32,004 ஓவர். 43 00:03:32,629 --> 00:03:34,047 யார் பேசுறது? 44 00:03:34,131 --> 00:03:35,340 நான் யார்கிட்ட பேசுறேன்? 45 00:03:35,424 --> 00:03:36,508 அடக் கடவுளே. நல்லவேளை. 46 00:03:37,342 --> 00:03:38,427 அப்பாடா. 47 00:03:39,553 --> 00:03:43,390 நான் மேஜர் லீலன்ட் லாஃபயெட் ஷா III. என்னோட குழுவினர் இறந்துட்டாங்க. 48 00:03:43,974 --> 00:03:45,350 என்னோட வண்டி சேதமடைஞ்சுடுச்சு. 49 00:03:46,059 --> 00:03:47,394 என் சாப்பாடு தீர்ந்து போச்சு. 50 00:03:49,938 --> 00:03:53,192 கண்ட்ரோல், எனக்கு இங்க இருந்து வெளிய வர உதவி தேவை. 51 00:05:07,266 --> 00:05:09,393 "காட்ஸில்லா" கதாபாத்திரத்தைத் தழுவியது 52 00:05:27,578 --> 00:05:29,329 என்ன நடக்குது, ஸுக்? 53 00:05:29,413 --> 00:05:32,332 நான் நினைச்ச மாதிரியே, கருவி ஒரு சிக்னலை அனுப்புது. 54 00:05:32,416 --> 00:05:36,128 ஒரு டைட்டனைக் கண்டுபிடிக்கிற வரை, அது இங்குமங்கும் சுத்தி வர்ற மாதிரிதான் இருக்கும். 55 00:05:36,211 --> 00:05:41,466 ஆனா, மோனார்க் உன்னை அந்தப் பிளவுல தொலைச்சிட்டோம்னு நினைச்சப்ப இருந்த 56 00:05:41,550 --> 00:05:44,386 ஹவர்கிளாஸ் எக்ஸ்பெடிஷன் அதிர்வெண்ணைப் பிடிச்சிருக்கு போல. 57 00:05:44,887 --> 00:05:48,098 அது… அது 1962. அது எப்படி… 58 00:05:48,182 --> 00:05:51,685 நீயே தெரிஞ்சுக்கிட்ட மாதிரி, உள்ளே நேரம்ங்குறது வேற மாதிரி இருக்கும். 59 00:05:52,269 --> 00:05:55,397 கண்ட்ரோல், ப்ளீஸ் பதில் சொல்லுங்க. திருப்பிச் சொல்றேன், இது ஹவர்கிளாஸ் பிரைமரி. 60 00:05:57,858 --> 00:05:59,151 அவன்கிட்டப் பேசு. 61 00:06:00,235 --> 00:06:01,236 அவன்கிட்ட பேசு, லீ. 62 00:06:02,237 --> 00:06:03,822 உனக்கு எதைக் கேட்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு? 63 00:06:03,906 --> 00:06:05,115 நான்… 64 00:06:07,075 --> 00:06:09,161 ஹவர்கிளாஸ், இது கண்ட்ரோல். 65 00:06:10,704 --> 00:06:12,539 நாங்க உங்க அனைவரையும் தொலைச்சிட்டோம்னு நினைச்சோம். 66 00:06:13,707 --> 00:06:15,083 தொலைச்சிட்டீங்கதான். 67 00:06:15,167 --> 00:06:16,585 பெரும்பாலும் தொலைச்சிட்டீங்கதான். 68 00:06:16,668 --> 00:06:18,921 ஆனா, நல்ல வேளை, ஒருத்தரின் குரலைக் கேக்குறதுக்கு நல்லா இருக்கு. 69 00:06:19,505 --> 00:06:21,798 பில்லி ராண்டா அங்க இருக்காரா? பில் ராண்டாகிட்ட நான் பேச முடியுமா? 70 00:06:23,050 --> 00:06:24,343 நான் பில் கிட்டப் பேச முடியுமா? 71 00:06:27,971 --> 00:06:31,558 அவர் உங்ககூட மறுபடியும் தொடர்பு ஏற்படுத்திக்க முயற்சி பண்ணுறார். 72 00:06:31,642 --> 00:06:34,311 எங்களால முடிஞ்சளவுக்கு சீக்கிரமா அவர்கிட்ட சொல்றோம். 73 00:06:34,394 --> 00:06:37,898 நீங்க என்னை இங்க இருந்து வெளிய கொண்டு வர திட்டம் தீட்டுறீங்களா இல்ல… 74 00:06:37,981 --> 00:06:40,275 - அதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம், மேஜர். - சரி. 75 00:06:40,359 --> 00:06:44,071 ஆனா, உங்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் உறுதியளிக்கிறேன், நீங்க நிச்சயம் வீடு திரும்புவீங்க. 76 00:06:44,154 --> 00:06:45,572 நீங்க ரொம்ப உறுதியா சொல்ற மாதிரி இருக்கே. 77 00:06:52,496 --> 00:06:54,706 என் வாழ்க்கையில இதைவிட உறுதியா எதையும் சொன்னது இல்ல. 78 00:06:55,874 --> 00:06:56,917 கேட்! 79 00:06:57,709 --> 00:06:59,419 வந்து இதைப் பாரு. 80 00:06:59,503 --> 00:07:01,046 என்ன கண்டுபிடிச்சீங்க? 81 00:07:01,129 --> 00:07:02,840 இரட்டை சுழி. 82 00:07:02,923 --> 00:07:05,384 டைட்டன் பாடலின் அதிர்வு அதிர்வெண் 83 00:07:05,467 --> 00:07:07,886 அலைவடிவத்துல மேலடுக்குப் பிணைப்பை உருவாக்குது. 84 00:07:10,347 --> 00:07:11,765 அதுல ஏதாவது அர்த்தம் இருக்கா என்ன? 85 00:07:14,977 --> 00:07:16,270 ஒருவேளை அர்த்தம் இல்லை போலும். 86 00:07:17,396 --> 00:07:20,941 ஒருவேளை நான் இந்த அதிர்வுகளை உணர்ந்து, அதை 'தொலைந்து போதல்'னு புரிஞ்சிக்கிட்டேனோ என்னவோ. 87 00:07:21,024 --> 00:07:23,986 ஒருவேளை நான் தொலைஞ்சு போயிட்டு, அதைத்தான் வெளியில காட்டுறேனோ என்னவோ. 88 00:07:26,280 --> 00:07:27,364 மன்னிச்சிடுங்க. 89 00:07:30,659 --> 00:07:33,996 உங்ககிட்ட மட்டும்தான் இதப் பத்தி பேச முடியுது, மத்தவங்க கிட்ட சொன்னா… 90 00:07:34,079 --> 00:07:35,914 முழுசாப் பித்துப் பிடிச்ச மாதிரி இருக்கும். 91 00:07:36,748 --> 00:07:39,835 கேட், உனக்குப் பித்துப் பிடிக்கல. 92 00:07:39,918 --> 00:07:42,546 நீ கேட்குற அந்த ஒலி அதிர்வெண் நிஜமானதுதான். 93 00:07:43,630 --> 00:07:46,175 அந்த டைட்டன் அதன் இடப்பெயர்வு வரைபடத்துல இருந்து விலகிப் போயிருக்கு, 94 00:07:46,258 --> 00:07:47,926 யாராலயும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. 95 00:07:48,010 --> 00:07:51,096 அதனால, உனக்கு இந்த உணர்வு எப்படி வந்திருந்தாலும், எனக்கு… 96 00:07:51,180 --> 00:07:52,472 நீ சொல்றது சரிதான்னு தோணுது. 97 00:07:53,098 --> 00:07:54,224 அது தொலைஞ்சு போயிடுச்சு. 98 00:07:54,808 --> 00:07:59,188 ஆனா, அதைக் கண்டுபிடிக்கவும், ஆக்ஸிஸ் முண்டிக்குத் திரும்ப அனுப்பவும் நீதான் முக்கியமான ஆள் போல. 99 00:07:59,897 --> 00:08:01,940 சரி, அது தொலைஞ்சு போயிருந்தா, எங்க வேணா இருக்கலாம். 100 00:08:02,024 --> 00:08:04,109 இப்ப அது அட்லாண்டிக் நடுவுல கூட இருக்கலாம். 101 00:08:06,028 --> 00:08:07,779 அந்தத் துறைமுகத்துல நான் உணர்ந்த அதிர்வுகள்… 102 00:08:07,863 --> 00:08:10,741 சாண்டா சொலேடாட்ல இருந்ததை விடக் கண்டிப்பா கம்மியா இருந்துச்சு. 103 00:08:10,824 --> 00:08:12,534 அது இன்னும் ரொம்பத் தூரம் போயிட்டே இருந்தா என்ன பண்றது? 104 00:08:12,618 --> 00:08:14,328 ஆனா, நீ அதை இங்க உணர்ந்த. 105 00:08:16,955 --> 00:08:19,499 பில்லி ஜப்பான்ல ஒரு இடத்தைக் கண்டுபிடிச்சான். 106 00:08:19,583 --> 00:08:22,878 அது இடப்பெயர்வு பாதையில இல்ல, ஆனா அவன் அதை 'கவனிக்க வேண்டி இடம்'னு குறிச்சிருக்கான். 107 00:08:22,961 --> 00:08:24,463 எப்படி கவனிக்க வேண்டியது? 108 00:08:24,546 --> 00:08:25,839 அது சபிக்கப்பட்ட இடம். 109 00:08:30,677 --> 00:08:34,389 இங்க பாரு. 'உள்ளூர் கதைகளின்படி, பெண்களை யோகாய்னு ஒரு பேய் பிடிக்குமாம், 110 00:08:34,472 --> 00:08:39,019 அது இருளுக்குள் இழுத்துச் செல்லுமாம்.' 111 00:08:41,438 --> 00:08:42,856 இந்த ஃபோட்டோக்களைப் பார்த்தேன்… 112 00:08:46,944 --> 00:08:48,028 இதுதான். 113 00:08:48,111 --> 00:08:50,113 அந்த கிராமத்துல எடுத்த இந்த ஃபோட்டோக்களைப் பாரு. 114 00:08:54,618 --> 00:08:55,744 இவங்களெல்லாம் யாரு? 115 00:08:59,206 --> 00:09:02,835 அந்த பேயோட குரல் ஆழமான தொண்டை அதிர்வா இருக்கும்னு இந்தப் பெண் சொன்னாங்க. 116 00:09:02,918 --> 00:09:05,921 சரி. அப்படின்னா அந்த பேய்தான் டைட்டன்னு பில்லி நினைச்சாரா? 117 00:09:06,004 --> 00:09:08,465 அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்குன்னு நினைச்சார். 118 00:09:08,549 --> 00:09:12,427 இந்த பெண்களுக்கு அந்தப் பாட்டு என்ன சொல்லுதுன்னு புரிஞ்சுக்க முடிஞ்சிருந்துச்சுன்னா, 119 00:09:12,511 --> 00:09:14,263 இந்தத் தொடர்பு நமக்கு அந்த டைட்டனைக் கண்டுபிடிக்க உதவும், 120 00:09:14,346 --> 00:09:16,765 அதுவும் லீ அதை அழிக்கிறதுக்கு முன்னாடி. 121 00:09:42,416 --> 00:09:43,834 உள்ளே வரலாமா? 122 00:09:45,544 --> 00:09:48,380 அது நீ குடுக்கிற விளக்கத்தைப் பொறுத்தது. 123 00:09:48,463 --> 00:09:51,383 சரி, நீ பெரும்பாலும் எல்லா விளக்கத்துக்கும் பொருந்துவ. 124 00:09:53,802 --> 00:09:56,096 நேத்து ராத்திரி நடந்ததுக்கு மன்னிச்சிடு. நான் அப்படிச் செஞ்சிருக்கக் கூடாது. 125 00:09:56,180 --> 00:09:57,931 இல்ல. நீ தப்பு பண்ணல. நான்தான்… 126 00:09:58,015 --> 00:09:59,308 நாம ரெண்டு பேரும் செஞ்சோம். 127 00:10:00,893 --> 00:10:04,897 நமக்குள்ள ஏற்கனவே பழக்கம் இருக்கு. அது இயல்புதான். அது… சாதாரணம். 128 00:10:07,316 --> 00:10:09,484 எங்கயாவது பயணம் போறியா? 129 00:10:09,568 --> 00:10:10,903 ஆமா. 130 00:10:12,029 --> 00:10:13,822 நான் இங்கிருந்து வெளியே போகணும். 131 00:10:14,740 --> 00:10:16,158 சரி, எனக்குப் புரியுது. 132 00:10:18,452 --> 00:10:19,912 எங்க போற? 133 00:10:19,995 --> 00:10:21,288 தாய்லாந்து. 134 00:10:22,331 --> 00:10:23,415 சூப்பர். 135 00:10:25,083 --> 00:10:26,543 தனியாவா போற? 136 00:10:28,086 --> 00:10:29,505 எனக்கு ஒரு அழைப்பு வந்துச்சு. 137 00:10:30,088 --> 00:10:32,299 யார் கிட்ட இருந்து அழைப்பு? 138 00:10:33,300 --> 00:10:34,551 நான் சந்திச்ச ஒருத்தர் கிட்ட இருந்து. 139 00:10:35,469 --> 00:10:36,470 அது பெரிய விஷயமில்ல. 140 00:10:37,971 --> 00:10:39,890 சரி, நீயே அது பெரிய விஷயம் இல்லைன்னு சொல்றப்ப, அது ஏதோ 141 00:10:39,973 --> 00:10:41,558 பெரிய விஷயம்னு தோணுது. 142 00:10:41,642 --> 00:10:44,561 எல்லாரும் ஏன் என் விஷயத்துல மூக்கை நுழைக்குறாங்க? 143 00:10:44,645 --> 00:10:47,731 நான் ஒருத்தரைச் சந்திச்சேன், ஒரு பயணம் போறேன். 144 00:10:48,565 --> 00:10:50,192 அதுக்கு எங்ககு உன் அனுமதி தேவையா? 145 00:10:50,275 --> 00:10:51,818 இல்ல. நான்… 146 00:10:52,736 --> 00:10:54,988 நான் அப்படிச் சொல்லலை. 147 00:10:55,989 --> 00:10:58,450 எல்லாரும் என்கிட்ட நான் என்ன செய்யணும்னு சொல்றது எனக்கு சலிச்சு போச்சு. 148 00:10:58,534 --> 00:11:00,452 என்ன… எது சரி, எது தப்புன்னு. 149 00:11:01,453 --> 00:11:04,540 என் குடும்பத்துக்கு நான் என்ன செய்யணும், மோனார்க்குக்கு என்ன செய்யணும். 150 00:11:05,749 --> 00:11:07,417 உலகத்தைக் காப்பாத்த என்ன செய்யணும். 151 00:11:08,627 --> 00:11:10,045 இது என்னுடைய வாழ்க்கை. 152 00:11:14,299 --> 00:11:15,300 சரி. 153 00:11:31,608 --> 00:11:32,901 வழிவிடுங்க. 154 00:11:35,654 --> 00:11:37,281 கோரா மட்டேயோவா? 155 00:11:37,364 --> 00:11:38,365 மன்னிக்கணும். 156 00:11:39,116 --> 00:11:40,242 யாரு? 157 00:11:40,826 --> 00:11:42,494 வா. போகலாம். 158 00:11:45,497 --> 00:11:47,833 ஸுக், அவனைத் தொலைச்சிட்டேன். உன்னால அவனைத் திருப்ப தொடர்புகொள்ள முடியுமா? 159 00:11:48,709 --> 00:11:51,378 ஹவர்கிளாஸ் பிரைமரி. கேட்குதா? 160 00:11:53,672 --> 00:11:57,342 ஹவர்கிளாஸ் பிரைமரி. இது கண்ட்ரோல். நான் பேசுறது கேட்குதா? 161 00:11:59,553 --> 00:12:01,138 முயற்சி செய், ஸுக், சரி பண்ணு. 162 00:12:01,221 --> 00:12:03,765 உன்னால இன்னும் சில அதிசய வேலைகள் செய்ய முடியும்னு எனக்குத் தெரியும். 163 00:12:03,849 --> 00:12:06,185 இது அதிசயம் இல்ல. இயற்பியல். 164 00:12:06,268 --> 00:12:07,936 பவரை கூட்ட முடியுமா? 165 00:12:08,020 --> 00:12:09,438 கூட்ட முடியும். 166 00:12:16,737 --> 00:12:18,155 சரி. 167 00:12:19,239 --> 00:12:20,240 இணைப்பில் வாங்க. 168 00:12:21,200 --> 00:12:22,409 ஹவர்கிளாஸ் பிரைமரி, 169 00:12:22,492 --> 00:12:24,119 - நான் பேசுறது கேக்குதா… - நன்றி, கடவுளே, ஆமா. ஹே, கேட்குது. 170 00:12:24,203 --> 00:12:25,662 இது ஹவர்கிளாஸ் பிரைமரி. 171 00:12:25,746 --> 00:12:27,831 இது ஹவர்கிளாஸ் பிரைமரி. கேட்குது. நான் பேசுறது கேட்குதா? 172 00:12:27,915 --> 00:12:29,833 கேட்குது. மேஜர், நான் பேசுறது கேட்குதா? 173 00:12:32,419 --> 00:12:34,213 கேட்குது. கேட்குது, ஓவர். 174 00:12:34,296 --> 00:12:36,673 நான்… உங்களை இழந்துட்டேன்னு நினைச்சேன். 175 00:12:37,508 --> 00:12:39,676 ஓ, இல்லை. நான் இன்னும் இணைப்பில்தான் இருக்கேன். 176 00:12:39,760 --> 00:12:41,470 எப்படி இருக்கீங்க, வீரரே? 177 00:12:43,263 --> 00:12:45,641 இப்ப பரவாயில்லை. இப்ப பரவாயில்லை. 178 00:12:46,850 --> 00:12:48,936 அப்ப நீங்க என்னை இங்க இருந்து வெளிய கொண்டு வர என்ன பிளான் வச்சிருக்கீங்க? 179 00:12:49,019 --> 00:12:51,438 நாங்க முதல்ல நிலவர அறிக்கையைப் பெறணும். 180 00:12:52,397 --> 00:12:55,692 ஏதாவது எம்.யூ.டி.ஓ. நடமாட்டத்தைப் பார்த்தீங்களா? 181 00:12:55,776 --> 00:12:58,070 என் கூட இருந்த எல்லாரையும் கொன்ன நடமாட்டத்தைத் தவிர, 182 00:12:58,737 --> 00:13:00,989 மெட்ரோ ரயில் பெட்டிகள் அளவுல ஒரு பூரான் இருந்துச்சு. 183 00:13:01,782 --> 00:13:02,783 சரி. 184 00:13:02,866 --> 00:13:04,785 சரி, காட்ஸில்லாவைப் பார்த்தீங்களா? 185 00:13:06,787 --> 00:13:07,996 காட்ஸில்லாவா? 186 00:13:09,957 --> 00:13:12,417 மன்னிச்சிருங்க… இல்லை. 187 00:13:12,501 --> 00:13:14,378 - ஏன்? - இது முக்கியம். 188 00:13:14,461 --> 00:13:16,797 காட்ஸில்லாவோட எந்த அறிகுறியையும் பார்க்கலையா? 189 00:13:17,297 --> 00:13:19,758 இல்ல. அது ஏன் முக்கியம்? அது எப்படி என்னை வீட்டுக்குக் கொண்டு போகும்? 190 00:13:22,719 --> 00:13:24,346 காத்திருங்க, மேஜர். 191 00:13:24,429 --> 00:13:25,472 அது சரிதான். 192 00:13:25,556 --> 00:13:29,101 நான் முதல் தடவை அங்க இருந்தப்ப காட்ஸில்லா அங்க இல்ல. 193 00:13:29,935 --> 00:13:32,312 - அஹ், லீ, உனக்கு உறுதியா ஞாபகம் இருக்கா… - சரி. சரி. 194 00:13:32,396 --> 00:13:34,439 சரி, நிறுத்து. புது திட்டம். 195 00:13:35,524 --> 00:13:37,860 அந்த டைட்டன் இப்ப எங்க இருக்குன்னு நமக்குத் தெரியாது. 196 00:13:37,943 --> 00:13:40,112 ஆனா, அப்ப அது எங்க இருந்துச்சுன்னு எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். 197 00:13:40,195 --> 00:13:44,366 ஸுக், நாம அந்த டைட்டன்ல டிராக் பண்ற கருவியைப் பொருத்த ஏதாவது வழி இருக்கா? 198 00:13:45,826 --> 00:13:48,745 என்ட்ரி வண்டியில ஒரு ரேடியோ இருந்துச்சு, அதை… 199 00:13:48,829 --> 00:13:50,914 - ஆமா, ஒருவேளை என்னால முடியும். - கண்ட்ரோல், இன்னும் இணைப்பில் இருக்கீங்களா? 200 00:13:50,998 --> 00:13:52,374 நான் பேசுறது கேட்குதா? 201 00:13:53,083 --> 00:13:56,712 சரி, நீங்க இப்ப என்ட்ரி வண்டிக்கு போகணும்னு நினைக்கிறோம், சரியா? 202 00:13:56,795 --> 00:13:59,047 அந்தப் போடுக்குள்ள போனதும் எனக்குத் தெரியப்படுத்துங்க. 203 00:13:59,131 --> 00:14:00,716 மன்னிச்சிருங்க. என்ட்ரி வண்டிக்குத் திரும்பவா? 204 00:14:00,799 --> 00:14:01,884 ஆமாம். 205 00:14:03,051 --> 00:14:04,136 புரிஞ்சுது. 206 00:14:19,568 --> 00:14:24,364 ஃபுக்கெட், தாய்லாந்து 207 00:14:44,760 --> 00:14:45,969 உதை! 208 00:14:46,929 --> 00:14:47,930 உதை! 209 00:14:51,141 --> 00:14:55,354 சுற்று ஒன்று. சரி. சுற்று இரண்டு. ஆமா. 210 00:14:55,437 --> 00:14:57,439 ஒண்ணு! ஒண்ணு! 211 00:14:58,148 --> 00:14:59,358 ஒண்ணு, ரெண்டு! 212 00:15:14,748 --> 00:15:15,749 நீ வந்துட்ட. 213 00:15:18,126 --> 00:15:20,087 - வந்துட்டேன். - வா, நான் சுத்தி காட்டுறேன். 214 00:15:23,757 --> 00:15:25,217 குடிக்க ஏதாவது வேணுமா? 215 00:15:25,801 --> 00:15:26,802 கண்டிப்பா. 216 00:15:28,095 --> 00:15:29,513 நன்றி. 217 00:15:29,596 --> 00:15:31,265 தாய்லாந்துக்கு வரவேற்கிறேன். 218 00:15:33,934 --> 00:15:36,520 - சரி, நீ இங்கதான் வாழுறியா? - பெரும்பாலான நேரம், ஆமா. 219 00:15:37,688 --> 00:15:41,149 இங்க இருக்கிற மழைக்காடுகளைக் காப்பாத்துறது என் அப்பாவோட விருப்பமான வேலைகள்ல ஒண்ணா இருந்துச்சு. 220 00:15:41,733 --> 00:15:45,279 ஆனா, எங்க உறவு மாதிரி சீக்கிரமே அவருக்கு அத்போர் அடிச்சுருச்சு, 221 00:15:45,362 --> 00:15:48,031 அதனால என் 21வது பிறந்தநாளுக்கு இந்த வீட்டை எனக்குக் கொடுத்துட்டார். 222 00:15:50,075 --> 00:15:51,535 என் அப்பா எனக்கு ஹெட்ஃபோன் தந்தார். 223 00:15:54,663 --> 00:15:56,665 உன் அப்பா இறந்ததுக்கு வருந்துறேன். 224 00:15:59,001 --> 00:16:01,378 - அது கம்பெனியோட வார்த்தைகளா? - எனக்குத் தெரியாது. 225 00:16:02,171 --> 00:16:05,883 கம்பெனிக்கும் என் அப்பா செய்யுற எந்த வேலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. 226 00:16:07,426 --> 00:16:10,387 அது நல்லா இருக்கும். கவலைப்படத் தேவையில்லை என்பது. 227 00:16:14,349 --> 00:16:15,934 அது அவ்வளவு சுலபம் இல்ல. 228 00:16:25,986 --> 00:16:26,987 சரி. 229 00:16:27,779 --> 00:16:31,116 சரி. நான் அந்த சர்க்யூட் போர்டை வெளிய எடுத்துட்டேன். 230 00:16:32,576 --> 00:16:33,785 சரி. 231 00:16:34,536 --> 00:16:40,209 டாக்டர் சுஸுகி மீதி இருக்கிற இணைக்கும் முறைகளைச் சொல்லித் தருவார். 232 00:16:40,292 --> 00:16:41,585 ஸுக். ஸுக்கா? 233 00:16:41,668 --> 00:16:43,045 அவன் உங்ககூட இருக்கானா? 234 00:16:43,128 --> 00:16:45,339 ஆமா, லீ. நான் இங்கதான் இருக்கேன். 235 00:16:46,256 --> 00:16:48,634 அடக் கடவுளே. உன் குரலைக் கேட்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 236 00:16:48,717 --> 00:16:50,886 கொஞ்சம் சோர்வா இருக்க போல. நீ நல்லா இருக்கியா? 237 00:16:51,929 --> 00:16:55,849 கன்சாஸ் என் மகரந்த ஒவ்வாமைக்கு ஒத்துக்கல, நான்… 238 00:16:57,559 --> 00:17:00,479 நம்ம சிக்னல் ஒரு பிளவு வழியா போகுது. 239 00:17:00,562 --> 00:17:03,482 அதனால கொஞ்சம் மாற்றம் இருக்கத்தான் செய்யும். 240 00:17:04,316 --> 00:17:08,028 இருக்கும்னு நினைக்கிறேன்… இருக்கும்னு நினைக்கிறேன்… ஆமா, அது நியாயமாத்தான் படுது. 241 00:17:08,111 --> 00:17:14,576 சரி. நீ இப்ப எடுத்த ஒருங்கிணைந்த சர்க்யூட்ல இருந்து ஆனோட்களை எடு. 242 00:17:14,660 --> 00:17:15,993 சரி. 243 00:17:16,078 --> 00:17:19,164 அதுக்கப்புறம் அவற்றை ஆட்டிட்யூட் இண்டிகேட்டர்ல இருந்து வர்ற 244 00:17:19,248 --> 00:17:21,040 கைரோஸ்கோப்போட பச்சை ஒயர்களோட இணை. 245 00:17:21,124 --> 00:17:24,127 சரி, அந்த… ஆனோட்களோட எடுக்க ஆரம்பி. ஆனோட்கள் என்பது… 246 00:17:24,211 --> 00:17:28,339 அந்த தங்க மாத்திரை மாதிரி இருக்குற விஷயங்கள், சரியா? 247 00:17:28,423 --> 00:17:31,343 - ஆமா. ஆமா. - சரி. அப்ப… 248 00:17:32,594 --> 00:17:35,264 ஹே, இந்தத் தொழில்நுட்பம் எப்படி என்னை இங்கிருந் து வெளிய கொண்டு போகும்னு சொல்ல முடியுமா, 249 00:17:35,347 --> 00:17:36,932 இல்ல அதுவும் ரகசியமா? 250 00:17:38,183 --> 00:17:41,937 மேஜர், ஒரு பிளவைத் திறக்க உங்களுக்கு ஒரு டைட்டன் தேவை, 251 00:17:42,020 --> 00:17:44,690 அதனால, நீங்க வீட்டுக்குத் திரும்ப ஒரு வண்டியைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறோம். 252 00:17:44,773 --> 00:17:47,317 சரி, ஆனா அதுல ட்ராக்கரைப் பொருத்தி ஏன் ரிஸ்க் எடுக்கணும்? எனக்குப் புரியல. 253 00:17:56,034 --> 00:17:57,911 இந்த மொத்த மிஷனுமே ரிஸ்க்தான். 254 00:17:58,537 --> 00:18:01,999 நீங்க அதைப் பண்ணுவீங்கன்னுதான் எதிர்பார்க்கிறோம், போர் வீரரே. 255 00:18:02,082 --> 00:18:04,710 சரி. புரிஞ்சுது. 256 00:18:05,711 --> 00:18:07,212 பாதுகாப்பும் கண்டுபிடிப்பும். 257 00:18:11,633 --> 00:18:15,596 தென் பசிபிக் பெருங்கடல் 258 00:18:22,394 --> 00:18:23,896 - ஹாய். - என்ன இதெல்லாம்? 259 00:18:26,773 --> 00:18:29,735 இப்ப நாம விளக்கமே கொடுக்காம ஆட்களைப் பின்தொடற அனுப்புறோமா? 260 00:18:29,818 --> 00:18:32,112 நாம நண்பர்கள் இல்லயா? நாம சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிடலையா? 261 00:18:32,196 --> 00:18:33,405 நண்பர்களா? 262 00:18:33,488 --> 00:18:37,159 உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டோம், 263 00:18:37,242 --> 00:18:38,619 அதுக்கப்புறம் நீ காணாம போயிட்ட. 264 00:18:38,702 --> 00:18:42,164 அடுத்து என்ன நடக்குதுன்னு பார்த்தா, நீ பிரெண்டா ஹோலாண்ட் கூட சேர்ந்து நிக்குற, தோழி. 265 00:18:42,247 --> 00:18:45,000 ஆமா, நான் என்ன சொன்னேனோ அதைத்தான் செஞ்சேன். தகவல்களைச் சேகரிச்சிட்டு இருந்தேன். 266 00:18:45,083 --> 00:18:47,628 இல்ல. நீ தீவிரமாப் பங்கெடுத்த! 267 00:18:47,711 --> 00:18:50,839 இப்ப என்ன நடக்குதுன்னு உனக்கு ஏதாவது தெரியுமா? 268 00:18:50,923 --> 00:18:56,094 உன் கருவி பொருத்தப்பட்ட, டைட்டன் X ஓட ஒரு பகுதி மட்டும்தான் எங்களிடம் இருக்கு. 269 00:18:56,178 --> 00:18:57,930 நாம ஒரு பெரிய சிக்கல்ல இருக்கோம். 270 00:18:58,013 --> 00:18:59,890 இது ரொம்ப சீரியஸான விஷயம். 271 00:18:59,973 --> 00:19:03,810 டைட்டன் X சுதந்திரமா சுத்திட்டு இருக்கு, அது ஹிரோஷியைக் கொன்னுடுச்சு. 272 00:19:06,313 --> 00:19:08,232 அது வேற யாரையும் கொல்றதுல எனக்கு இஷ்டம் இல்ல. 273 00:19:09,816 --> 00:19:11,401 எனக்கு இஷ்டம் இருக்குன்னு நினைக்கிறீங்களா? 274 00:19:14,196 --> 00:19:15,197 அப்படி நினைக்கலை. 275 00:19:15,948 --> 00:19:17,449 அதனாலதான் உன்னை இங்கே வர வைத்தேன். 276 00:19:18,825 --> 00:19:22,579 உன் கருவி டைட்டன் X ஓட இடப்பெயர்வு பாதையை மாத்திவிட்டு, அத வெறித்தனமா அலைய வச்சுருச்சுன்னு 277 00:19:22,663 --> 00:19:25,040 எங்ககிட்ட ஒரு தியரி இருக்கு. அது எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாது. 278 00:19:25,123 --> 00:19:26,959 அது என் கருவி இல்ல. அது ஏபெக்ஸோடது. 279 00:19:27,584 --> 00:19:30,420 அதனால நீங்க ஏபெக்ஸ் சைபர்நெட்டிக்ஸிடம்தான் கேட்கணும். 280 00:19:30,504 --> 00:19:31,505 ஆமா, நாங்க கேட்டோம். 281 00:19:31,588 --> 00:19:34,967 ரெண்டு மோசமான ஆட்கள், அங்கீகரிக்கப்படாத மற்றும் 282 00:19:35,050 --> 00:19:38,387 ஆபத்தான வேலையில ஈடுபட்டதுக்காக வால்டர் சிம்மன்ஸ் அதிர்ச்சி அடைஞ்சுட்டார். 283 00:19:39,429 --> 00:19:41,974 அவங்க முழு வெளிப்படைத்தன்மையா இருக்கிறதா உறுதி கொடுத்திருக்காங்க. 284 00:19:42,683 --> 00:19:45,602 இப்ப ஹோலாண்ட்டும் ஒத்துழைக்கிறாங்க, ஆனா கொஞ்சம் மறைக்கிறாங்க. 285 00:19:45,686 --> 00:19:48,230 - ஆமா, கண்டிப்பா மறைக்குறாங்கதான். - கண்டிப்பா மறைக்குறாங்க. 286 00:19:48,313 --> 00:19:52,276 அதனால டிரிஸப் சொல்லாம கொள்ளாம போயிட்டானதால, இப்போ எல்லா பொறுப்பும் உன்னோடதுதான். 287 00:19:54,194 --> 00:19:56,029 டைட்டன் X-க்கு உன் கோடு என்ன பாதிப்பை ஏற்படுத்துச்சுன்னு 288 00:19:56,113 --> 00:19:58,365 நாங்க புரிஞ்சுக்க உதவி பண்ணு. 289 00:19:59,283 --> 00:20:01,201 ஒருவேளை அதைத் தடுக்க நீ உதவலாம். 290 00:20:05,664 --> 00:20:07,583 எனக்கு அந்த உடைகள்ல ஒண்ணு தேவை. 291 00:20:08,250 --> 00:20:10,002 எனக்கும் ஒரு சகோதரி இருக்கா. 292 00:20:11,044 --> 00:20:12,838 - என்ன? - ஆமா. 293 00:20:15,048 --> 00:20:20,679 உலகத்துலயே சிறந்த IVF டாக்டர்கள் கைவிட்ட பிறகு, என் அம்மாவும் அப்பாவும் என்னைத் தத்தெடுத்தாங்க. 294 00:20:21,471 --> 00:20:23,432 அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு… 295 00:20:24,308 --> 00:20:25,475 என் தங்கச்சி மாயா பிறந்தாள். 296 00:20:27,519 --> 00:20:28,937 அதிசயக் குழந்தை. 297 00:20:31,273 --> 00:20:33,442 அதுக்கப்புறம் திடீர்னு, 'இசபெல் யாரு?'னு ஆகிடுச்சு. 298 00:20:37,529 --> 00:20:39,489 கேட் விஷயத்துல உனக்கும் இப்படித்தானா இருந்துச்சா? 299 00:20:41,074 --> 00:20:43,452 வருஷக்கணக்கா உங்க அப்பாகூட நீ வேலை செஞ்ச, அதுக்கப்புறம் திடீர்னு, 300 00:20:43,535 --> 00:20:44,703 ஆக்ஸிஸ் முண்டியில இருந்து 301 00:20:45,370 --> 00:20:49,249 கேட் வெளிய வர்றா, 'கென்டாரோ யாரு?'னு ஆயிடுச்சு. 302 00:20:51,502 --> 00:20:54,338 நீ மோனார்க்கை எவ்வளவு வெறுக்குறியோ, அதே அளவு நான் ஏபெக்ஸை வெறுக்குறேன். 303 00:20:57,174 --> 00:20:58,717 அவங்க எல்லாரும் உலகத்தை மாத்த நினைக்குறாங்க. 304 00:20:58,800 --> 00:21:01,720 நான் ஒரு புது உலகத்தை உருவாக்க விரும்புறேன், ஆனா என்னால அதைத் தனியா செய்ய முடியாது. 305 00:21:05,516 --> 00:21:07,726 நீ எப்படி, கென்டாரோ? உனக்கு என்ன வேணும்? 306 00:21:14,358 --> 00:21:17,110 சரி, ஏன் இந்த குறிப்பிட்ட டைட்டனை சொல்றீங்க? 307 00:21:19,154 --> 00:21:21,198 இப்ப நீங்க சின்ன விஷயத்துக்கெல்லாம் சலிச்சுக்க போறீங்களா? 308 00:21:22,783 --> 00:21:23,867 நீங்க என்ன மாதிரியே பேசுறீங்க. 309 00:21:23,951 --> 00:21:27,329 உங்களை வெளிய கொண்டு வர ஒரு பிளவைத் திறக்க இது போதுமான அளவு பெருசா இருக்குன்னு தெரியும். 310 00:21:27,913 --> 00:21:29,081 எப்படி? 311 00:21:30,499 --> 00:21:32,835 உங்களுக்கு எப்படித் தெரியும்? கீழே என்ன இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? 312 00:21:34,670 --> 00:21:38,090 டாக்டர் சுஸுகி இருக்காரே, அவர் ஒரு நிஜமான மந்திரவாதி மாதிரி. 313 00:21:39,258 --> 00:21:43,804 உங்க லேண்டிங் பாயிண்ட்டுக்குப் பக்கத்துல அந்த டைட்டனோட சிக்னலை அவரால கண்டுபிடிக்க முடிந்தது. 314 00:21:44,847 --> 00:21:46,139 நீங்க யாரு? 315 00:21:47,641 --> 00:21:49,685 ஆபரேஷன் ஹவர்கிளாஸ்ல நீங்க ரகசியமா இருக்கிறதா சொன்னீங்க. 316 00:21:49,768 --> 00:21:51,353 மேல இருக்கிற மொத்த குழுவையும் எனக்குத் தெரியும். 317 00:21:52,104 --> 00:21:54,273 உங்களால பில்லியைக் கண்டுபிடிக்க முடியல, டைட்டன்ல டேக் பண்ண என்னை அனுப்பப் பாக்குறீங்க, 318 00:21:54,356 --> 00:21:56,233 உங்க பேர் கூட எனக்குத் தெரியல. சொல்லுங்க, நீங்க யாரு? 319 00:21:58,986 --> 00:22:00,279 நியாயமான கேள்விதான், மேஜர். 320 00:22:00,362 --> 00:22:02,030 நீங்க என்னைக் கர்னல்னு கூப்பிடலாம். 321 00:22:02,114 --> 00:22:03,240 சரி. 322 00:22:03,323 --> 00:22:05,158 நான் கொஞ்சம் தாமதமாகத்தான் குழுவில் சேர்ந்தேன். 323 00:22:05,826 --> 00:22:08,704 இந்தக் குழப்பத்தைச் சரிசெய்யப் பார்க்கிற குழுவின் உறுப்பினர் நான். 324 00:22:09,329 --> 00:22:11,832 சரி. நான் நன்றியோடதான் இருக்கணும், சார். 325 00:22:14,626 --> 00:22:17,546 சரி, அப்ப, நீங்க உங்களைப் பத்தி சொல்லலாமே? 326 00:22:18,297 --> 00:22:21,008 வந்து, நாம தொடர்பு துண்டிக்காம இருக்கப் பார்ப்போம். 327 00:22:21,091 --> 00:22:24,094 சரி. உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்? 328 00:22:25,220 --> 00:22:28,515 குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்… உங்களுக்குக் குடும்பம் இருக்கா? 329 00:22:28,599 --> 00:22:29,975 நான் கல்யாணமே பண்ணிக்கல, ஆனா… 330 00:22:31,059 --> 00:22:35,147 சமீபத்துல சில குழந்தைகளைச் சந்திச்சேன், தங்களோட அப்பாவை தொலைச்சிட்டதா நினைச்சாங்க. 331 00:22:36,356 --> 00:22:38,400 இப்போ அவங்க எனக்கு குடும்பம் மாதிரி ஆகிட்டாங்க. 332 00:22:40,402 --> 00:22:42,988 எனக்கும் இதே மாதிரி ஒரு சூழ்நிலைதான். எனக்கு… 333 00:22:44,114 --> 00:22:47,117 மேல ஒரு சிறுவன் இருக்கான். அவன் அம்மாவும் நானும் நல்ல நண்பர்கள். 334 00:22:48,785 --> 00:22:51,747 அவன்கிட்ட… நான் திரும்பி வருவேன்னு சொன்னேன். வாக்குறுதி கொடுத்தேன். 335 00:22:51,830 --> 00:22:54,666 அதனால என்னைப் பொய்யனாக்கிடாதீங்க, கர்னல். 336 00:22:57,669 --> 00:22:59,296 உங்க வாழ்க்கையில அது நடக்காது. 337 00:23:00,756 --> 00:23:02,966 சரி. சரி. பொறுங்க. 338 00:23:04,134 --> 00:23:05,636 அது என்னது? 339 00:23:06,386 --> 00:23:08,013 - மேஜர், என்ன நடக்குது? - இல்ல, இல்ல, இல்ல. 340 00:23:08,096 --> 00:23:11,141 இது… இதன் வாசனை… எலக்ட்ரிக்கல் ஃபயர் மாதிரி இருக்கு, ஆனா… 341 00:23:12,392 --> 00:23:13,393 ஓடுங்க! 342 00:23:13,477 --> 00:23:14,895 இப்பவே ஓடுங்க! 343 00:23:41,713 --> 00:23:43,507 மேஜர், உங்களுக்கு ஒண்ணுமில்லயே? 344 00:23:45,509 --> 00:23:46,552 இல்ல. 345 00:23:47,219 --> 00:23:49,847 ஆமா, எனக்கு நல்லா அடிபட்டுருச்சு. 346 00:23:49,930 --> 00:23:52,933 ஆனா, எதுவும்… ஆறாத காயம் இல்ல. 347 00:23:56,603 --> 00:23:58,021 கொஞ்சம் பொறுங்க. 348 00:23:58,564 --> 00:23:59,857 கடவுளே. 349 00:24:00,774 --> 00:24:03,694 கண்ட்ரோல், நான் பார்க்குறதை உங்களால நம்பவே முடியாது. 350 00:24:05,571 --> 00:24:08,532 ஏதோ ஒரு முகாம் மாதிரி இருக்கு. ஒரு கேம்ப் இருக்கு. 351 00:24:09,283 --> 00:24:11,535 அது என்னன்னு தெரியல. 352 00:24:12,202 --> 00:24:14,705 இங்க அடியில யாரோ எப்படி ஒரு கேம்ப்ல இருக்க முடியும்? 353 00:24:15,372 --> 00:24:17,457 - மேஜர், இது நேரடி உத்தரவு. - அடக் கடவுளே. 354 00:24:17,541 --> 00:24:20,919 அந்த கேம்ப்பை நெருங்காதீங்க, இந்த மிஷன்ல கவனமா இருங்க. 355 00:24:24,298 --> 00:24:25,674 கெய்கோ. 356 00:24:28,468 --> 00:24:29,720 கெய்கோவா? 357 00:24:33,056 --> 00:24:34,683 கெய்கோ! 358 00:24:36,310 --> 00:24:37,477 கெய்! 359 00:24:44,193 --> 00:24:45,444 அது என்ன சொல்லுது? 360 00:24:45,527 --> 00:24:48,822 பில்லியோட கையெழுத்தை நான் சரியாப் படிச்சா, 361 00:24:48,906 --> 00:24:51,867 அங்க இருந்து வளையங்களுக்குப் போற ஒரு பாதை இருக்கணும்… 362 00:24:51,950 --> 00:24:53,327 - அங்கே! - என்ன? 363 00:25:04,880 --> 00:25:07,758 - உங்களுக்கு அவர் மேல காதல் இருந்துச்சா? - பில்லி மேலயா? 364 00:25:08,800 --> 00:25:09,801 ஷா. 365 00:25:14,181 --> 00:25:17,142 இல்ல. எங்க ரெண்டு பேரோட உறவு அப்படியில்லை. 366 00:25:19,478 --> 00:25:20,479 சரி. 367 00:25:21,438 --> 00:25:22,439 அது… 368 00:25:26,777 --> 00:25:28,153 அதுக்கு என்ன அர்த்தம்? 369 00:25:29,571 --> 00:25:30,781 உள்ளே போகக் கூடாது. 370 00:25:40,499 --> 00:25:41,500 நாம எப்படி உள்ள போறது? 371 00:25:42,042 --> 00:25:43,544 சுத்திப் போக ஒரு வழி இருக்கும். 372 00:25:50,843 --> 00:25:51,844 இல்லன்னா அது வழியாவும் போகலாம். 373 00:25:53,595 --> 00:25:54,721 இதெல்லாம் என்ன? 374 00:25:56,515 --> 00:25:58,684 அடையாளங்கள். கல்லறைகளுக்கான அடையாளங்கள். 375 00:26:17,202 --> 00:26:20,914 அதுவாகத்தான் இருக்கணும். அந்த இடம், பெண்கள் அந்த அதிர்வுகளை உணர்ந்த இடம். 376 00:26:35,512 --> 00:26:36,513 கெய்கோ! 377 00:26:37,973 --> 00:26:39,224 கெய்கோ! 378 00:26:40,017 --> 00:26:43,103 கெய்! கெய்கோ! 379 00:26:43,687 --> 00:26:48,025 - நீ நிதானமாகணும், மகனே. - நிதானமாகணுமா? நிதானமாகணும். 380 00:26:48,108 --> 00:26:49,234 அவ உயிரோடு இருக்கா, இங்க கீழதான் இருக்கா. 381 00:26:49,318 --> 00:26:51,612 எனக்குத் தெரியும், ஆனா இது சிக்கலானது. 382 00:26:54,531 --> 00:26:55,949 உங்களுக்குத் தெரியும்னா என்ன அர்த்தம்? 383 00:26:59,119 --> 00:27:00,412 என்கிட்ட எதை மறைக்குறீங்க? 384 00:27:01,538 --> 00:27:02,789 நிறைய விஷயங்கள், மகனே. 385 00:27:06,960 --> 00:27:08,837 நீங்க மிஷன் கண்ட்ரோலே கிடையாது, சரியா? 386 00:27:10,506 --> 00:27:14,134 இல்ல, நான் கண்ட்ரோல் இல்லை. ஆனா அது முக்கியமில்லை. 387 00:27:14,968 --> 00:27:16,720 ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம். 388 00:27:16,803 --> 00:27:21,350 - எப்படியாவது அவளைப் பாதுகாப்பது. - அடக் கடவுளே. நீங்க என்னை மாதிரியே பேசுறீங்க. 389 00:27:23,227 --> 00:27:24,645 அதைத் திரும்பச் சொல்லு, லீ. 390 00:27:26,647 --> 00:27:27,814 என்னது? 391 00:27:27,898 --> 00:27:31,318 இப்ப அதைத் திரும்பச் சொல்லு. 392 00:27:33,445 --> 00:27:34,988 நீங்க… 393 00:27:37,449 --> 00:27:41,411 என்னை மாதிரியே பேசுறீங்கன்னு… சொன்னேன். 394 00:27:43,872 --> 00:27:44,873 அடக் கடவுளே. 395 00:27:45,874 --> 00:27:48,126 பதட்டப்… பதட்டப்படாதே, லீ. 396 00:27:50,504 --> 00:27:51,505 எனக்கு பைத்தியம் பிடிக்குது. 397 00:27:51,588 --> 00:27:53,215 பதட்டப்படாதே. 398 00:27:53,298 --> 00:27:54,341 நீங்க யாரு? 399 00:27:57,636 --> 00:27:59,972 நான் உன்னோட வயசான வடிவம். 400 00:28:00,055 --> 00:28:01,765 நீதான் நான். 401 00:28:05,477 --> 00:28:06,687 என்னிடம் என்ன வேணும்னாலும் கேளு. 402 00:28:08,021 --> 00:28:10,274 நீங்க என் கற்பனை இல்லைன்னா, 403 00:28:10,357 --> 00:28:13,318 நீங்க நானா இருந்தா, நிஜமாவே நானா இருந்தா… 404 00:28:15,946 --> 00:28:17,447 அவ எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும். 405 00:28:19,658 --> 00:28:20,951 அவதான் என் மிஷன். 406 00:28:22,286 --> 00:28:27,624 நான் அவளைப் பாதுகாத்திருக்கணும். ஆனா அதையும் தாண்டி… 407 00:28:27,708 --> 00:28:29,459 நீ அவளை நேசிக்குற. எனக்குத் தெரியும். 408 00:28:29,543 --> 00:28:31,336 இல்லை, நான் அப்படிச் சொன்னதில்லை. நான் அப்படிச் சொன்னதில்லை. 409 00:28:31,420 --> 00:28:34,131 - நான் அப்படிச் சொன்னதில்லை. நான் சொன்னதில்லை… - இல்ல. ஒருபோதும் அனுமதிக்கல… அனுமதிக்கல… 410 00:28:34,214 --> 00:28:37,050 ஆனா நான் எப்பவும் ரொம்ப எச்சரிக்கையா இருந்தேன். என் மனசுலயே கூட. 411 00:28:38,677 --> 00:28:40,512 உன் காயங்களை நான் சுமக்கிறேன், லீ. 412 00:28:44,975 --> 00:28:45,976 எல்லா காயங்களையும். 413 00:28:49,146 --> 00:28:50,772 அதுல கெய்கோதான் ரொம்ப வலி நிறைந்தது. 414 00:28:56,486 --> 00:28:58,363 ஆனா அந்த தருணம் கடந்து போச்சு, லீ. 415 00:29:03,911 --> 00:29:08,081 அவ நிஜமாவே உயிருடன் இருந்தா, அது கடந்து போகத் தேவையில்லை. 416 00:29:09,249 --> 00:29:10,834 ஆமா, தேவைதான். 417 00:29:10,918 --> 00:29:15,547 அவள், "வேற ஒரு வாழ்க்கையில, வேற ஒரு உலகத்துல, 418 00:29:15,631 --> 00:29:17,007 நாம ஒண்ணா இருந்திருக்கலாம்"னு சொன்னாள். 419 00:29:19,384 --> 00:29:21,553 இல்ல, அவ உயிருடன் இருந்தா என்னால அத மாத்த முடியும். 420 00:29:24,014 --> 00:29:25,265 நான் அத மாத்தப் போறேன். 421 00:29:26,225 --> 00:29:28,393 - இல்ல, இல்ல, இல்ல, இல்ல. நில்லு, நில்லு. - ஆமா. 422 00:29:28,477 --> 00:29:32,814 நில்லு, நில்லு. லீ, நகராதே. காத்திரு. 423 00:29:32,898 --> 00:29:33,982 காத்திரு. 424 00:29:43,784 --> 00:29:45,285 நான் அத மாத்தினா என்ன நடக்கும்? 425 00:29:45,869 --> 00:29:48,372 லீ, அது உனக்கே நல்லா தெரியும். 426 00:29:50,374 --> 00:29:51,375 எனக்குத் தெரியுமா? 427 00:29:53,627 --> 00:29:54,628 சரி, உனக்குத் தெரியுமா? 428 00:29:57,589 --> 00:30:00,092 இப்ப நீ அவனை அவகிட்ட போக விட்டா, 429 00:30:00,175 --> 00:30:02,803 நீ அவளோட எதிர்காலத்தையே சுத்தமா மாத்திடுவ. 430 00:30:03,846 --> 00:30:05,931 அது இப்படித்தான் இருக்கும்னு சொல்ல முடியாது. 431 00:30:06,014 --> 00:30:09,268 என்ன வேணாலும் நடக்கலாம். 432 00:30:12,896 --> 00:30:15,566 இந்த முடிவை எடுக்க வேண்டியது இப்போ இருக்கிற நான் இல்ல. 433 00:30:17,192 --> 00:30:18,527 இது அப்போ இருந்த நான் எடுக்க வேண்டிய முடிவு. 434 00:30:26,952 --> 00:30:28,036 நான் அவளைப் பார்த்துட்டேன். 435 00:30:29,746 --> 00:30:32,583 இப்பவே அவ கிட்ட போகக் கூடாதுன்னு ஒரே ஒரு நல்ல காரணம் சொல்லுங்க. 436 00:30:42,801 --> 00:30:43,886 மூணு காரணம் சொல்றேன். 437 00:30:45,470 --> 00:30:46,555 ஒண்ணு, 438 00:30:46,638 --> 00:30:49,141 இப்போ அவள் காப்பாற்றப்பட வேண்டிய அவசியம் இல்ல. 439 00:30:51,768 --> 00:30:54,605 ஆமா, எனக்குத் தெரியும்… அவள் தைரியமானவள்னு எனக்கு சந்தோஷம்தான். 440 00:30:54,688 --> 00:30:57,357 அது நல்ல எண்ணம்தான், ஆனா நான் அவளைப் பாதுகாப்பதா சத்தியம் பண்ணினேன். 441 00:30:57,441 --> 00:31:00,444 பாதுகாக்கணும். ஆமா. என்கிட்ட இருந்து கூட. 442 00:31:00,527 --> 00:31:03,363 இப்ப நீ குறுக்கிட்டன்னா, அவ நிஜமாவே காப்பாத்தப்பட வேண்டிய பாதையில இருந்து 443 00:31:03,447 --> 00:31:06,992 விலகிடுவாங்குற வாய்ப்பை நிஜமாவே கெடுக்க விரும்புறியா? 444 00:31:10,370 --> 00:31:12,623 நான் இப்ப அங்கே போனா என்ன நடக்கும்னு உங்களுக்குத் தெரியாது. 445 00:31:12,706 --> 00:31:14,082 உங்களுக்கு அது தெரியாது. 446 00:31:14,166 --> 00:31:15,584 இல்ல, எனக்குத் தெரியாதுதான். 447 00:31:16,251 --> 00:31:19,171 ஆனா நீ போகலன்னா, என்னவெல்லாம் நடக்கும்னு எனக்கு ரொம்ப தெளிவாத் தெரியும். 448 00:31:21,548 --> 00:31:24,468 எதிர்காலத்துல நீயே அவளைக் காப்பாத்துவ, 449 00:31:24,551 --> 00:31:30,224 நீ தொலைச்சுட்டதா நினைச்ச ஒரு வாழ்க்கைய அவள் வாழ்வாள். 450 00:31:34,895 --> 00:31:36,563 ரெண்டாவது காரணம் என்ன? 451 00:31:38,941 --> 00:31:40,025 இப்பத்தான் வழிக்கு வர்ற. 452 00:31:42,694 --> 00:31:44,696 என் வாழ்க்கையில வந்ததா, நான் சொன்ன அந்தக் குழந்தைகள் ஞாபகமிருக்கா? 453 00:31:48,450 --> 00:31:49,868 அவங்க ஹிரோவோட குழந்தைகள். 454 00:31:52,162 --> 00:31:53,330 உனக்கு அவங்களைப் பிடிக்கும், லீ. 455 00:31:54,206 --> 00:31:55,666 உனக்கு கண்டிப்பா அவங்களை பிடிக்கும். 456 00:31:56,583 --> 00:31:58,293 ஆனா கெய்கோ சீக்கிரமா வெளிய வந்தா, 457 00:31:58,377 --> 00:32:03,215 அது எல்லாத்தையும் எவ்வளவு தீவிரமா மாத்தும்னு நிஜமாவே நமக்குத் தெரியாது. 458 00:32:11,306 --> 00:32:12,391 அப்போ, மூணாவது காரணம்? 459 00:32:15,602 --> 00:32:17,271 எல்லாத்தையும் விட இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கப்போகுது. 460 00:32:22,776 --> 00:32:26,947 ஏன்னா, இதுதான் நாம அவளை விட வேண்டிய தருணம். 461 00:32:32,995 --> 00:32:35,163 ஆமா. அவளைக் காப்பாத்த. 462 00:32:40,544 --> 00:32:41,712 எதுவும் செய்யாதே, லீ. 463 00:32:44,381 --> 00:32:46,633 சும்மா வேடிக்கை மட்டும் பாரு. 464 00:33:49,279 --> 00:33:50,280 ஒரு கயிறு. 465 00:33:58,038 --> 00:33:59,873 அது தண்ணீர் மூலமாத் தொடர்புகொள்ளும். 466 00:33:59,957 --> 00:34:01,124 இது ஒரு கிணறு. 467 00:34:01,208 --> 00:34:04,211 மத்தவங்க கீழதான் போய்தான், டைட்டனோட சத்தத்தைக் கேட்டிருக்காங்கன்னு நினைக்குறேன். 468 00:34:06,046 --> 00:34:07,548 சரி, நீ உள்ளே போகக் கூடாது, கேட். 469 00:34:10,300 --> 00:34:11,592 கேட், நிறுத்து. இது பாதுகாப்பானது இல்ல. 470 00:34:11,677 --> 00:34:13,971 எனக்கு ஒண்ணும் ஆகாது. நான் ஒல்லியாத்தான் இருக்கேன். 471 00:34:14,054 --> 00:34:17,808 - ஏதாவது நடந்தா நீங்க என்னை மேல இழுக்கலாம். - ஆமா. 472 00:34:18,684 --> 00:34:20,351 நானும் அதையேதான் சொன்னேன்… 473 00:34:21,728 --> 00:34:22,728 கஜகஸ்தான்ல. 474 00:34:26,440 --> 00:34:31,112 அந்த தப்பை நினைச்சு நான் இன்று வரைக்கும் தினமும் வருத்தப்படுறேன். அதனால தயவு செஞ்சு வேணாம். 475 00:34:34,074 --> 00:34:39,121 அது தப்பு இல்ல. அது தப்பே இல்ல. 476 00:34:41,790 --> 00:34:43,333 உங்களால வேற என்ன செஞ்சிருக்க முடியும்? 477 00:34:45,710 --> 00:34:49,047 எனக்குத் தேவைப்படுற மாதிரியே உங்களுக்கும் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 478 00:34:54,011 --> 00:35:00,934 சில சமயம் நம்மை பயமுறுத்தும் விஷயம்தான் நம்மைப் பாதுகாப்பா வைக்கும். 479 00:35:03,520 --> 00:35:06,690 நான் உன்னை நம்புறேன், கேட். கீழ என்ன இருக்குன்னு போய் கண்டுபிடி. 480 00:35:23,081 --> 00:35:24,082 சரி. 481 00:35:29,129 --> 00:35:31,340 ஆக, இதுவரைக்கும் என்ன கண்டுபிடிச்சிருக்கீங்க? 482 00:35:32,466 --> 00:35:37,221 சரி, அந்தக் கருவி நரம்பு மண்டலத்தோட இணையும், 483 00:35:37,304 --> 00:35:38,764 சிக்னல்களைக் கையாளும். 484 00:35:40,182 --> 00:35:42,935 கையாள இல்லை. அதைப் புரிஞ்சுக்க. 485 00:35:43,644 --> 00:35:45,812 பிரெண்டாவோட யோசனை என்னன்னா, மூளைக்கு வேகமா 486 00:35:45,896 --> 00:35:49,024 சிக்னல்களை அனுப்பி திருப்பி வாங்கி, அந்த மொழியை கத்துக்கிற வரைக்கும் முயற்சி பண்ணுறதுதான். 487 00:35:51,318 --> 00:35:53,237 அப்படியே, உங்களுக்கு நன்றி சொல்ல நினைச்சேன்… 488 00:35:54,404 --> 00:35:58,408 நான் இதுல இருந்து வெளிய வர்றதுக்கு உதவி செஞ்சதுக்கு. 489 00:35:59,284 --> 00:36:00,536 எனக்கு நன்றி சொல்லாதே. பிரெண்டாவுக்கு நன்றி சொல்லு. 490 00:36:01,912 --> 00:36:02,913 எதுக்கு? 491 00:36:03,455 --> 00:36:06,500 அவளோட மோனார்க் டிப்ரீஃபிங் குறிப்புகளை என்னால உன்கிட்ட படிக்கத் தர முடியும். 492 00:36:07,918 --> 00:36:09,711 அதுல அவள் உன் பெயரை குறிப்பிடாதது மட்டுமில்லை, 493 00:36:10,504 --> 00:36:14,007 யாரும் அதைத் தெரிஞ்சுக்காத மாதிரி ரொம்ப லாவகமாத் தவிர்த்திருக்கா. 494 00:36:18,679 --> 00:36:20,389 அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியல. 495 00:36:22,558 --> 00:36:24,184 ஒவ்வொரு புதிரா அவுக்கலாம்னு நினைக்கிறேன். 496 00:36:41,785 --> 00:36:43,704 லைசென்ஸ் பிளேட் விளையாட்டு விளையாடலாமா? 497 00:36:45,873 --> 00:36:46,874 என்னது? 498 00:36:48,166 --> 00:36:51,128 விமான நிலையத்துக்கு போக ரெண்டு மணிநேரம் ஆகும். சங்கடத்தை குறைக்க முயற்சி பண்றேன். 499 00:36:52,880 --> 00:36:55,674 - நான் உன்னை என் கூட வரச் சொல்லலை. - எனக்குத் தெரியும். 500 00:36:55,757 --> 00:36:59,553 ஆனா, நீ போகாம இருக்க உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு ரெண்டு மணிநேரம் கிடைக்கும்னு நினைச்சேன். 501 00:37:00,429 --> 00:37:02,848 பிளான் பண்ண மாதிரியே நாளைக்கு நீ இங்க தங்குறதுக்கு. 502 00:37:03,932 --> 00:37:07,394 ஏன்? உனக்கு நான் ஏன் முக்கியம்? 503 00:37:13,025 --> 00:37:14,818 உண்மையா சொல்லணும்னா, உங்க அப்பாவுக்கு நடந்த விஷயத்துக்கு அதுக்கப்புறம், 504 00:37:14,902 --> 00:37:16,153 உனக்குப் புரியும்னு நினைச்சேன். 505 00:37:18,363 --> 00:37:21,575 நம்ம ரெண்டு பேரோட குடும்பங்களும் வருஷக்கணக்கா டைட்டன் பிரச்சனையைக் கையாளறாங்க, 506 00:37:21,658 --> 00:37:23,327 ஆனா, அது மோசமாகிக்கிட்டுதான் போகுது. 507 00:37:23,994 --> 00:37:26,079 இது புது யோசனைகளுக்கான நேரம்னு நான் நிஜமாவே நம்புறேன். 508 00:37:26,163 --> 00:37:27,331 உன் யோசனைகள். 509 00:37:27,414 --> 00:37:30,751 உள்ளுக்குள்ள இருந்து அது எப்படி இயங்குதுன்னு நாம பார்த்திருக்கோம். யாரை விடவும் நாம தகுதியானவங்க, 510 00:37:30,834 --> 00:37:32,503 நமக்கு மட்டும் ஆபத்து இல்லையா என்ன? 511 00:37:32,586 --> 00:37:35,130 புரியுது. நீ பணக்காரி. 512 00:37:35,214 --> 00:37:38,175 - உனக்கு வேண்டியதை அடையப் பழக்கப்பட்டிருப்ப. - இதுக்கும் பணத்துக்கும் சம்பந்தமில்ல. 513 00:37:38,258 --> 00:37:39,635 எல்லாப் பணத்தையும் வச்சிருக்க நீ அதைச் சொல்ற. 514 00:37:39,718 --> 00:37:41,845 என் அப்பாகிட்டதான் பணம் இருக்கு, சரியா? 515 00:37:42,429 --> 00:37:44,681 என் கிட்ட இருக்கிற எல்லாத்தையும் இதுக்காக ரிஸ்க்ல போட்டிருக்கேன். 516 00:37:44,765 --> 00:37:47,726 நாம ஜெயிக்கலைன்னா, என் கிட்ட ஒண்ணும் இருக்காது. 517 00:37:48,727 --> 00:37:50,062 "நாமா"? 518 00:37:53,023 --> 00:37:55,234 நாம டோக்கியோவுல சந்திச்ச அன்னிக்கு பேசினது ஞாபகம் இருக்கா? 519 00:37:56,443 --> 00:38:00,197 ஜீ-டே நடந்து நாலு வருஷம் ஆச்சு, ஆனா இன்னும் எதுவும் மாறலன்னு பேசினோமே? 520 00:38:00,864 --> 00:38:03,784 மோனார்க் நமக்கு பாதுகாப்பு கொடுக்கல, ராணுவமும் கொடுக்கல, 521 00:38:03,867 --> 00:38:05,536 பெருநிறுவனங்களும் கொடுக்கல, என் அப்பாவும் கொடுக்கல. 522 00:38:05,619 --> 00:38:07,412 இப்ப எதனாலும் நம்மைப் பாதுகாப்பா வைக்க முடியாது. 523 00:38:07,496 --> 00:38:10,999 சரியாகச் சொன்ன. இப்ப எதனாலும் நம்மைப் பாதுகாப்பா வைக்க முடியாது. 524 00:38:11,083 --> 00:38:13,085 ஜீ-டே, ஒரே நாள்ல உலகத்தை மாத்திடுச்சு, 525 00:38:13,168 --> 00:38:15,546 ஆனா, ஒருவேளை அப்படி இருக்கத் தேவையில்லைன்னா? 526 00:38:17,548 --> 00:38:20,133 ஒருவேளை ஜீ-டே இல்லாத உலகத்துல நம்மால வாழ முடிஞ்சா? 527 00:38:21,426 --> 00:38:22,427 அது பைத்தியக்காரத்தனம். 528 00:38:25,389 --> 00:38:26,890 அதாவது, ஆக்ஸிஸ் முண்டி பத்தி உனக்கே தெரியும். 529 00:38:27,975 --> 00:38:30,811 எது பைத்தியக்காரத்தனம்ங்குற விதிகளெல்லாம் அங்க பொருந்தாதுன்னு உனக்கே தெரியும். 530 00:38:31,979 --> 00:38:33,063 எதைப் பத்திப் பேசுற? 531 00:38:33,146 --> 00:38:34,982 நீ என் கூட இருக்கன்னு தெரிஞ்சா தவிர, இதுக்கு மேல உன்கிட்ட 532 00:38:35,065 --> 00:38:36,400 எதையும் சொல்ல எனக்கு விருப்பமில்ல. 533 00:38:42,865 --> 00:38:43,866 உன்கிட்ட ஒண்ணு கேட்கிறேன். 534 00:38:45,951 --> 00:38:50,247 உங்க அப்பா ஏன் தன்னோட ரகசியத்தை உன்கிட்ட மட்டும் சொன்னார்னு நினைக்குற… 535 00:38:51,582 --> 00:38:52,583 அவர் எங்க போயிருந்தார்னு? 536 00:38:57,963 --> 00:38:58,964 கம்பாய். 537 00:38:59,047 --> 00:39:00,424 கம்பாய். 538 00:39:04,720 --> 00:39:08,974 கேட் கிட்ட சொல்லல. வேற யார் கிட்டயும் சொல்லல. உன் கிட்ட சொன்னார். 539 00:39:10,893 --> 00:39:13,770 ஒருவேளை வேற யாரு என்ன நினைச்சாங்கன்னு கவலைப்படாம, 540 00:39:14,938 --> 00:39:17,608 நீயே உனக்காக ஒரு முடிவ எடுக்கணும்னு அவன் நெனச்சிருக்கலாம். 541 00:39:20,194 --> 00:39:21,195 அவர் செஞ்ச மாதிரியே. 542 00:39:31,121 --> 00:39:32,873 - அது சரியா இருக்கா? - சரியா இருக்கு. 543 00:39:32,956 --> 00:39:33,957 சரி. 544 00:39:35,167 --> 00:39:38,712 - உனக்குப் பாதுகாப்பில்லைன்னு உணர்ந்த உடனே… - சத்தமா கத்துவேன். 545 00:39:39,880 --> 00:39:42,549 ஜாக்கிரதையா இரு. என்னால உன்னையும் இழக்க முடியாது. 546 00:39:44,384 --> 00:39:49,139 சும்மா நினைச்சுப் பார்த்தேன், நான் இதை யாராவது ஒருத்தர் கூடச் செய்யணும்னா… 547 00:39:51,808 --> 00:39:53,018 உங்க கூட செய்யுறதுக்கு சந்தோஷப்படுறேன். 548 00:40:02,236 --> 00:40:03,237 தயாரா? 549 00:40:03,779 --> 00:40:04,780 தயார். 550 00:40:05,322 --> 00:40:06,323 சரி. 551 00:40:28,887 --> 00:40:30,305 நகர்ந்துட்டே இரு. நேரா போ. 552 00:40:30,806 --> 00:40:33,767 சரி. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு? 553 00:40:34,351 --> 00:40:36,728 ரொம்ப தூரமில்ல. கிட்ட வந்துட்ட. உனக்கு நேர் திசையில இருக்கு. 554 00:40:36,812 --> 00:40:38,188 உங்களுக்கு இது எப்படித் தெரியும்? 555 00:40:38,272 --> 00:40:43,402 ஏன்னா, நான் கடைசியா அங்கே இருந்தப்ப அதைப் பார்த்தேன், அப்பத்தான் நாங்க அவங்களை மீட்டோம். 556 00:40:44,444 --> 00:40:45,529 ஏதோ பார்க்குற மாதிரி இருக்கு. 557 00:40:46,905 --> 00:40:52,536 ஒரு பெரிய, கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்துல, முன்னாடி ஒரு நிலப்பரப்பு இருக்கு. 558 00:40:53,412 --> 00:40:55,914 - நரகத்துல இருக்க குளவி கூடு மாதிரி இருக்கு. - நரகத்துல இருக்கிற குளவி கூடா? 559 00:40:55,998 --> 00:40:58,500 ஆமா, அதுதான் இடம். இனிமே ஆபத்து வரப்போறதால 560 00:40:58,584 --> 00:41:00,335 சுத்தி முத்தி பார்த்துக்கிட்டே இரு. 561 00:41:04,381 --> 00:41:06,258 என்ன இது? 562 00:41:21,064 --> 00:41:22,774 அடக் கடவுளே. 563 00:42:00,562 --> 00:42:02,606 - கயிறை இன்னும் கொஞ்சம் இறக்குங்க. - சரி. 564 00:42:28,257 --> 00:42:29,258 கேட்! 565 00:42:30,092 --> 00:42:31,802 கேட்! 566 00:42:33,345 --> 00:42:34,972 கேட்! 567 00:42:38,183 --> 00:42:40,853 நீ அதைக் கண்டுபிடிச்சதும் சொல்லு. எங்கே போகணும்னு நான் சொல்றேன். 568 00:42:41,770 --> 00:42:45,858 சரி, பார்த்துட்டேன். அதை பார்த்துட்டேன். பெருசா இருக்கு. 569 00:42:52,531 --> 00:42:55,075 சரி. அதுக்குப் பின்னாடி இருக்கு. இப்போ அந்த பாறை கிட்ட போ. 570 00:42:55,158 --> 00:42:56,785 அது அந்த பாறைக்குள்ள கூடு கட்டிட்டு இருக்கு. 571 00:42:57,411 --> 00:42:58,579 ஒரு ஓடு மாதிரி. 572 00:42:58,662 --> 00:43:00,998 அதை உடைச்சு உள்ளே பார்த்தா, மறுபக்கத்துல அது தெரியும். 573 00:43:01,999 --> 00:43:03,375 அந்தப் பாறையை வெட்டு. 574 00:43:03,458 --> 00:43:06,044 - இங்கேயா? - சரி. இப்போ அதை வெட்டு. 575 00:43:06,920 --> 00:43:08,505 சரி. 576 00:43:09,423 --> 00:43:10,549 சரி. 577 00:43:16,847 --> 00:43:20,225 இரு-இரு-இருங்க. இருங்க. நான் சுத்தியலால் அடிச்சா, அது முழிச்சுக்குமா? 578 00:43:20,767 --> 00:43:22,561 அது ஒரு மாதிரி… 579 00:43:23,228 --> 00:43:25,981 ஒரு… கூட்டு நிலை மாதிரி? சும்மா தூங்குற மாதிரி? 580 00:43:26,064 --> 00:43:27,774 தூங்குற சுறா மீன் மாதிரி. 581 00:43:27,858 --> 00:43:30,402 சரி, இது முட்டாள்தனமாத்தான் படுது, ஆனா ஆரம்பிப்போம். 582 00:43:41,872 --> 00:43:43,832 சரி, சரி. சரி. எனக்கு அதோட தோல் தெரியுது. 583 00:43:45,167 --> 00:43:47,085 - அது சுவாசிக்கறது போல இருக்கு. - சரி. 584 00:43:47,169 --> 00:43:49,213 அடடா. சரி. 585 00:43:50,047 --> 00:43:51,840 சரி, இப்போ… 586 00:43:51,924 --> 00:43:54,218 சரி. இப்போ… இப்போ அந்த ட்ராக்கிங் கருவியை உள்ளே சொருகு. 587 00:43:54,301 --> 00:43:56,720 - நான் அதை உள்ள திணிக்கப் போறேன். - சரி, அப்படியே திணி. 588 00:43:58,722 --> 00:44:02,601 சரி. முடிஞ்சுது. சரி. அதை உள்ளே வச்சுட்டேன். 589 00:44:02,684 --> 00:44:05,020 - அதை உள்ளே வச்சுட்டேன். - உள்ளே வச்சுட்டானாம். 590 00:44:05,562 --> 00:44:06,563 சரி. 591 00:44:09,900 --> 00:44:10,901 இதோ! 592 00:44:10,984 --> 00:44:12,861 எங்களுக்கு சிக்னல் கிடைச்சுடுச்சு. ஆமா. 593 00:44:13,654 --> 00:44:15,948 பிரச்சனை இல்ல, மிஷன். கடவுளே. 594 00:44:16,532 --> 00:44:18,825 - ஐயோ. அடச்சே. - ஆனா கவனமா இரு. 595 00:44:18,909 --> 00:44:19,910 சரி. 596 00:44:21,078 --> 00:44:22,079 அது வெளிய வருது. 597 00:44:23,121 --> 00:44:25,374 அடச்சே. கடவுளே. 598 00:44:46,103 --> 00:44:47,271 கேட்! 599 00:44:50,732 --> 00:44:51,942 கேட்! 600 00:45:03,328 --> 00:45:06,748 கேட்! கேட்! 601 00:45:09,209 --> 00:45:10,586 கேட்! 602 00:45:11,378 --> 00:45:12,671 நான் பேசுறது உனக்குக் கேக்குதா? 603 00:45:12,754 --> 00:45:14,173 கேட்குது! 604 00:45:17,342 --> 00:45:18,552 நீ நல்லா இருக்கியா? 605 00:45:19,261 --> 00:45:23,056 நான் நல்லா இருக்கேன்! கீழ அந்தப் பெண்கள் என்ன சத்தம் கேட்டாங்கன்னு எனக்குத் தெரியும். 606 00:45:23,140 --> 00:45:26,643 அது அந்த டைட்டனோட பாட்டைப் பெருசுப்படுத்துது. 607 00:45:26,727 --> 00:45:28,395 ஒரு சுரங்கம் இருக்கு. 608 00:45:29,897 --> 00:45:32,149 அது கடலுக்குப் போகலாம்னு நினைக்கிறேன். 609 00:45:32,858 --> 00:45:34,026 சரி. 610 00:45:34,109 --> 00:45:35,110 நான் அதைத் தொடரப் போறேன். 611 00:45:36,028 --> 00:45:37,070 கவனமா இரு. 612 00:45:39,907 --> 00:45:41,450 நான் பேசுறது கேட்குதா? 613 00:45:41,533 --> 00:45:44,995 ஆமா. எனக்கு கேட்குது. 614 00:45:45,078 --> 00:45:49,082 ஆனா நீங்க… அடச்சே. இன்னும் தூரமா இருக்கீங்க. 615 00:45:50,167 --> 00:45:54,796 சரி, இப்ப நான் சொல்றதைக் கேளு. நீ திரும்ப என்ட்ரி வண்டிக்குப் போகணும். 616 00:45:54,880 --> 00:45:59,259 பக்கத்துல ஒரு பெரிய, ரெண்டு கிளையுள்ள மரம் இருக்கும். நீ அதை இந்நேரம் பார்த்திருப்ப. 617 00:46:00,135 --> 00:46:01,386 சரி. ஏன் அங்கே? 618 00:46:02,596 --> 00:46:05,891 ஏன்னா அங்கதான் பில்லியோட டிராகன் உன்னைத் தேடி வரும். 619 00:46:07,059 --> 00:46:10,312 அந்த பிளவு வழியா… நீ தாக்குப்பிடி. அது திறக்கும்போது, அதுல சவாரி செஞ்சு வெளிய வா. 620 00:46:10,395 --> 00:46:11,605 சரி. 621 00:46:11,688 --> 00:46:13,398 நிச்சயமா, அது என்னை வீட்டுக்கு கொண்டு போகுமா? 622 00:46:13,482 --> 00:46:14,775 உங்களுக்கு உறுதியா தெரியுமா? 623 00:46:14,858 --> 00:46:16,818 லீ, எனக்கு உறுதியா தெரியும். 624 00:46:20,656 --> 00:46:22,282 நீ நல்ல மனுஷன், மேஜர். 625 00:46:22,366 --> 00:46:26,370 அதை மறக்காதே. மறக்காம இருக்க கஷ்டப்படு. அது சுலபமா இருக்காது. 626 00:46:30,791 --> 00:46:32,584 அவளைப் பார்த்துக்கோங்க, சரியா? 627 00:46:33,961 --> 00:46:36,213 அப்புறம் ஹிரோஷியோட குழந்தைகளையும். 628 00:46:36,296 --> 00:46:38,257 நம்ம தொடர்பு துண்டாகுது, இல்லயா? 629 00:46:48,183 --> 00:46:49,184 ஆமா. 630 00:46:51,186 --> 00:46:52,187 நீ போக வேண்டிய நேரம் வந்துடுச்சு. 631 00:47:38,233 --> 00:47:39,443 ஹலோ? 632 00:47:43,030 --> 00:47:44,031 கேட்! 633 00:47:44,781 --> 00:47:45,908 ஹலோ? 634 00:47:47,492 --> 00:47:48,493 கேட்? 635 00:47:50,287 --> 00:47:52,206 - கேட்! - ஹே. 636 00:47:55,209 --> 00:47:57,711 அடக் கடவுளே. நீ என்னை பயமுறுத்திட்ட. 637 00:47:58,670 --> 00:48:00,130 எப்படி திருப்பி வந்த? 638 00:48:00,839 --> 00:48:04,343 நிறைய சுரங்கங்கள் இருக்கு. அதுல ஒண்ணு என்னை திரும்ப மேல கூட்டிட்டு வந்துடுச்சு. 639 00:48:05,802 --> 00:48:07,387 இப்போ உனக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். 640 00:48:08,472 --> 00:48:10,599 ஒரு நிமிஷம், அந்த கிணறுல பேய் இருக்குன்னு நினைச்சேன். 641 00:48:10,682 --> 00:48:11,683 எனக்கு அப்படித் தோணல. 642 00:48:11,767 --> 00:48:14,478 கீழே வேற மாதிரி இருந்துச்சு. 643 00:48:15,270 --> 00:48:17,314 எல்லாம் இன்னும் தெளிவா இருந்துச்சு. 644 00:48:18,148 --> 00:48:20,567 அந்தப் பெண்கள் டைட்டனோட பாட்டை உணர்ந்திருக்காங்கன்னு நினைக்கிறேன், 645 00:48:20,651 --> 00:48:22,402 அதைக் கேட்கத்தான் கிணத்துக்குள்ள போயிருக்காங்க. 646 00:48:22,486 --> 00:48:24,071 அது பைத்தியக்காரத்தனம்னு நினைச்சிருப்பாங்க. 647 00:48:24,154 --> 00:48:27,241 அதேதான். அந்த டைட்டன் தொலைஞ்சு போகலன்னு நினைக்கிறேன். 648 00:48:28,659 --> 00:48:29,910 அது ஆபத்தானது இல்லன்னு நினைக்கிறேன். 649 00:48:31,495 --> 00:48:32,913 அதுக்கு நம்ம உதவி தேவைன்னு நினைக்கிறேன். 650 00:48:46,051 --> 00:48:47,052 டாக்ஸி வந்துடுச்சு, ஸுக். 651 00:48:47,135 --> 00:48:48,303 - சரி. - அதுதானா? 652 00:48:48,387 --> 00:48:53,183 ஆமா, சிக்னல் வலுவா இருக்கு. ஆஸ்திரேலியா பக்கமா போகுது. 653 00:48:53,267 --> 00:48:54,685 சரி. 654 00:48:57,229 --> 00:48:59,773 நீ இதைச் செய்ய உறுதியா இருக்கியா? 655 00:49:00,607 --> 00:49:02,442 திட்டத்துல எந்த மாற்றமும் இல்ல, ஸுக். 656 00:49:03,360 --> 00:49:05,571 அடுத்து என்ன நடக்குமோ அது எப்பவுமே நடக்கத்தான் போகுது. 657 00:49:08,782 --> 00:49:12,494 அப்படின்னா, விதி நம்மை இப்போ எங்கே கூட்டிட்டு போகப் போகுது? 658 00:49:18,625 --> 00:49:19,626 நம்மை இல்ல, ஸுக். 659 00:49:22,212 --> 00:49:23,213 என்னை மட்டும்தான். 660 00:49:26,216 --> 00:49:30,470 இந்த மிஷன்ல நான் முன்னாடி உட்கார எனக்கு வயசு ஆயிடுச்சுன்னு நினைக்குறியா? 661 00:49:31,346 --> 00:49:33,265 இல்லவே இல்லை, ஜூக். 662 00:49:33,974 --> 00:49:36,560 ஆனா, அடுத்த பகுதி ஒரு ஆள் செய்யக்கூடிய வேலைன்னு தோணுது. 663 00:49:37,603 --> 00:49:41,899 இந்த 100 வருஷ பழங்கால உயிரினத்தால உயிர் பிழைத்து திரும்பி வர முடியாதுன்னு வருந்துறியா? 664 00:49:47,696 --> 00:49:51,158 நீ திருப்பி வர மாட்டியோன்னு நினைக்குற. 665 00:49:57,706 --> 00:49:58,707 குட் பை, அன்பு நண்பா. 666 00:50:00,792 --> 00:50:02,836 - என்ன கிடைச்சது? - சார், நமக்கு 667 00:50:02,920 --> 00:50:05,964 ஒரு வித்தியாசமான சிக்னல் கிடைக்குது. H.G.0.1. 668 00:50:09,009 --> 00:50:10,385 ஹவர்கிளாஸ் ஓ-ஒன்னா? 669 00:50:12,513 --> 00:50:14,890 அதுதான் முதல் முதல்ல ஆக்ஸிஸ் முண்டிக்குள்ள போன 670 00:50:14,973 --> 00:50:16,308 முதல் என்ட்ரி வண்டியோட அசல் சிக்னல். 671 00:50:17,267 --> 00:50:19,186 அது 1962-ல இருந்தது. ஏன்? 672 00:50:19,269 --> 00:50:20,270 அது நேரலையில இருக்கு. 673 00:50:21,146 --> 00:50:25,025 ஆனா, அந்த பாட் கிட்டத்தட்ட அறுபது வருசம் பழசு, அதோட ஸ்கல் தீவுல அது அழிஞ்சுபோச்சு. 674 00:50:25,108 --> 00:50:26,610 சரி. வேகத்தைக் காட்டுற குறியீடுகளை எடுங்க. 675 00:50:27,861 --> 00:50:31,615 அது 40 நாட்ஸ் வேகத்துக்கு மேல போகுது. அது டைட்டன் X தான்னு ஜி-டாஸ் உறுதிப்படுத்துது. 676 00:50:34,034 --> 00:50:38,038 சார், சொன்ன மாதிரியே இதோ உங்க டைட்டன். 677 00:50:42,918 --> 00:50:44,419 அது என்ன செய்யுது? 678 00:52:13,342 --> 00:52:15,344 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்