1 00:00:11,094 --> 00:00:13,180 {\an8}அவள் இதை உன்னிடம் கொடுத்தாளா? மர்மப் பெண்? 2 00:00:13,263 --> 00:00:14,932 {\an8}- அவள் எதுவும் சொல்லவில்லையா? - இல்லை. 3 00:00:15,015 --> 00:00:15,891 {\an8}எம்.ஓ.பி. 4 00:00:16,642 --> 00:00:18,977 இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். 5 00:00:19,061 --> 00:00:22,147 இது உன்னிடம் இருக்க அவள் விரும்பியிருக்கிறாள். அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 6 00:00:23,774 --> 00:00:25,442 ஒருவேளை அது தற்செயலாக இருந்திருக்கலாம். 7 00:00:26,860 --> 00:00:32,573 ஒருவேளை இது அவளது பாக்கெட்டில் இருந்து எனக்குக் கொடுக்க முடிவு செய்திருக்கலாம். 8 00:00:32,658 --> 00:00:34,952 சரி, ஒருவேளை உலகம் தட்டையாக இருக்கலாம், கடவுள் இல்லாமல் இருக்கலாம், 9 00:00:35,035 --> 00:00:36,954 டெய்லர் ஸ்விஃப்ட் இறக்கக்கூடியவராக இருக்கலாம். 10 00:00:43,752 --> 00:00:44,837 என்ன அது? 11 00:00:48,131 --> 00:00:49,550 அதுதான் எல்லாமே. 12 00:00:50,717 --> 00:00:51,760 {\an8}எங்கள் உடமைகள் எல்லாமே. 13 00:00:53,554 --> 00:00:54,555 {\an8}உனக்குப் பியானோ வசிக்கத் தெரியுமா? 14 00:01:13,699 --> 00:01:16,577 தெரியாது. நிஜமாகத் தெரியாது. 15 00:01:22,165 --> 00:01:23,417 நான் போய் தண்ணீர் குடிக்கிறேன். 16 00:01:41,268 --> 00:01:42,436 காலை 10 மணி - எம்.ஓ.பி. நாளை காலை 10 மணி 17 00:01:48,775 --> 00:01:49,943 ஃபலாஃபெல் 18 00:01:51,904 --> 00:01:53,071 பேண்டேஜ்கள் 19 00:01:57,534 --> 00:01:59,328 {\an8}ஆன் நபோலிடனோ எழுதிய புத்தகத்தை அடைப்படையாகக் கொண்டது 20 00:02:17,679 --> 00:02:19,348 ஊழியர்கள் கவனத்திற்கு... 21 00:02:23,018 --> 00:02:26,647 லாஸ் ஏஞ்சலஸ் போகும் விமானம் 818 க்கான இறுதி போர்டிங் அழைப்பு. 22 00:02:26,730 --> 00:02:28,857 விமானம் 818 க்கான இறுதி போர்டிங் அழைப்பு. 23 00:02:28,941 --> 00:02:30,108 அடச்சே! 24 00:02:46,875 --> 00:02:48,293 - ஹாய். வருந்துகிறேன். - ஹாய். வரவேற்கிறேன். 25 00:02:48,377 --> 00:02:49,378 மன்னித்துவிடுங்கள். 26 00:02:52,381 --> 00:02:55,592 - ஹாய். என்னவொரு தற்செயல் நிகழ்வு. - ஹாய். எப்படி இருக்கிறீர்கள்? ஆம். 27 00:02:55,676 --> 00:02:58,136 இங்கே என்ன செய்கிறாய்? அற்புதமாக இருக்கிறது. 28 00:02:58,220 --> 00:03:00,430 ஆம், பெட்டி கொஞ்சம் கோளாறாக இருந்தது, 29 00:03:00,514 --> 00:03:02,391 - ஆனால் ஒரு பராமரிப்பு நபரைக் கண்டுபிடித்தேன்... - அதை வெறுக்கிறேன். சரி. 30 00:03:02,474 --> 00:03:04,852 ...டேப்பை ஒட்டியிருக்கிறேன். அதுதான் இப்படி. 31 00:03:04,935 --> 00:03:06,436 நான் நம்புகிறேன்... 32 00:03:07,020 --> 00:03:08,647 - எகானமி வகுப்புக்கு போக வேண்டும்... - சரி. 33 00:03:08,730 --> 00:03:11,024 - ...ஆனால் பயணம் இனிதாக அமையட்டும். - பயணம் இனிதாக அமையட்டும், லேசி. 34 00:03:12,150 --> 00:03:13,402 நான் லிண்டா. 35 00:03:13,485 --> 00:03:15,946 - லிண்டா! அச்சச்சோ. - சித்திதான் லேசி. ஆம். 36 00:03:16,029 --> 00:03:17,281 - பரவாயில்லை. - சரி. 37 00:03:17,364 --> 00:03:20,117 - கவலை வேண்டாம். இனிய நாளாக அமையட்டும். - சரி. உனக்கும் தான். 38 00:03:20,200 --> 00:03:21,618 - மன்னித்துவிடுங்கள். - பரவாயில்லை. 39 00:03:22,286 --> 00:03:24,037 உங்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம். பதவி. 40 00:03:24,121 --> 00:03:27,624 ஹாய். ஹாய், நான் ஏட்ரியானா வாஷிங்டன், காங்கிரஸ் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். 41 00:03:27,708 --> 00:03:28,959 இல்லை, நீ அவர்களை பயமுறுத்துகிறாய். 42 00:03:29,042 --> 00:03:30,627 நான் ஏட்ரியானா வாஷிங்டன். 43 00:03:30,711 --> 00:03:35,549 நான் ரோஸ் வாஷிங்டனின் பேத்தி என்பதால் உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்... 44 00:03:36,592 --> 00:03:37,759 வாரிசு அரசியல் அருமையானது. 45 00:03:37,843 --> 00:03:39,136 ச்சே. சரி, ஹாய். 46 00:03:41,638 --> 00:03:42,639 சரி. 47 00:03:45,726 --> 00:03:47,186 ஹாய். ஹலோ. ஹாய். 48 00:03:47,269 --> 00:03:50,397 ஹாய். நான் ஏட்ரியானா வாஷிங்டன், காங்கிரஸ் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். 49 00:03:50,480 --> 00:03:51,565 தீவிரமான தொனியாகத் தெரிகிறது. 50 00:03:51,648 --> 00:03:53,066 சரி, ஒருவர் இறந்துவிட்டார்தான். 51 00:03:55,444 --> 00:03:56,653 ஹாய். நான்... 52 00:04:01,074 --> 00:04:02,242 கடவுளே. 53 00:04:10,459 --> 00:04:13,253 என்ன நடக்கிறது? அடக் கடவுளே. 54 00:04:21,720 --> 00:04:23,263 என்ன கொடுமை இது? 55 00:04:29,561 --> 00:04:33,023 வீட்டுக்காரர் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார், ஆனால் அது பரவாயில்லை. 56 00:04:33,565 --> 00:04:34,942 நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம். 57 00:04:36,610 --> 00:04:40,197 நீண்ட காலம் தங்குவதற்கு, நமக்கொரு வக்கீல் தேவை, உன் பாஸ்போர்ட் வந்தவுடன் 58 00:04:40,280 --> 00:04:42,699 நாம் கானாவுக்குப் போவதால், அது பண விரயம். 59 00:04:43,992 --> 00:04:46,453 ஆனால் இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. 60 00:04:47,120 --> 00:04:50,290 என் உறவினரின் உற்ற நண்பன், ஐசக், நமக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டை பார்த்திருக்கிறான். 61 00:04:50,374 --> 00:04:52,668 நாம் விரும்பும் வரை அங்கேயே தங்கி, 62 00:04:52,751 --> 00:04:54,837 தேவையான கானா உணவுகளை சாப்பிடலாம். 63 00:04:54,920 --> 00:04:57,631 அவனிடம் 300 ஐந்து நட்சத்திர மதிப்புரைகள் உள்ளன. அது சம்மதமா? 64 00:05:02,636 --> 00:05:03,637 சரி. 65 00:05:07,349 --> 00:05:08,350 போகலாம். 66 00:05:08,433 --> 00:05:10,102 சரி. 67 00:05:21,864 --> 00:05:24,157 நீ கடைசியாக எப்போது பட்டறைக்கு வந்தாய்? 68 00:05:25,033 --> 00:05:26,869 தெரியவில்லை. மிகவும் சிறியவனாக இருந்தேன். 69 00:05:27,911 --> 00:05:32,875 ஏழோ, எட்டோ இருக்குமா? 70 00:05:34,293 --> 00:05:35,669 இருக்கலாம். 71 00:05:38,172 --> 00:05:39,756 நான் எதற்காக உங்களுடன் வர வேண்டும்? 72 00:05:40,382 --> 00:05:42,134 ஏனென்றால் நீ இன்னும் பள்ளிக்குப் போகத் தயாராக இல்லை. 73 00:05:45,804 --> 00:05:47,389 "பள்ளிக்குப் போவது" என்றால்? 74 00:05:47,472 --> 00:05:49,308 எங்களால் உனக்கு வீட்டுக்கல்வியை கொடுக்க முடியாது. நாங்கள் வேலை செய்கிறோம். 75 00:05:52,060 --> 00:05:54,396 அது நன்றாக இருக்கும். நீ ஷேவுடன் வகுப்பில் இருப்பாய். 76 00:06:29,473 --> 00:06:32,851 உன் அம்மாவும் நானும் பள்ளி முடிந்ததும் கிட்டத்தட்ட தினமும் இங்கே வருவோம். 77 00:06:35,854 --> 00:06:37,147 நீங்கள் ஏன் இங்கே வேலை செய்கிறீர்கள்? 78 00:06:37,231 --> 00:06:41,485 இது குடும்பத் தொழில். 79 00:06:50,869 --> 00:06:52,371 என் அம்மா இங்கே வேலை செய்யவில்லை. 80 00:06:52,454 --> 00:06:55,290 அவள் ஒரு திறமைமிக்க எழுத்தாளர். 81 00:06:55,374 --> 00:06:57,584 அவளுக்கு உலோகத்தோடு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. 82 00:06:58,669 --> 00:07:00,337 அவள் புலிட்சர் விருதை வென்றிருப்பாள். 83 00:07:04,049 --> 00:07:07,010 - நீ திரும்ப வந்ததில் மகிழ்ச்சி. - வெண்டெல். 84 00:07:07,094 --> 00:07:10,931 - என் அக்கா மகன், எட்வர்டை ஞாபகமிருக்கிறதா? - ஆம். 85 00:07:11,557 --> 00:07:12,891 அது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம், எடி. 86 00:07:12,975 --> 00:07:14,351 நான் மிகவும் வருந்துகிறேன். 87 00:07:14,434 --> 00:07:16,270 இவன் "எட்வர்ட்" என்று அழைப்பதையே விரும்புகிறான். 88 00:07:16,353 --> 00:07:17,354 இல்லை, பரவாயில்லை. 89 00:07:17,938 --> 00:07:20,440 - சரி. - அதிக திறன் கொண்ட லேத்தை இயக்கி இருக்கிறாயா? 90 00:07:20,524 --> 00:07:22,067 நிஜமாகவா? 91 00:07:22,150 --> 00:07:24,278 உங்களுக்குப் பைத்தியமா? இவன் இயந்திரத்தை இயக்கக் கூடாது. 92 00:07:24,361 --> 00:07:25,529 ஏன் கூடாது? 93 00:07:26,530 --> 00:07:27,614 இவனுக்கு 12 வயதுதான் ஆகிறது. 94 00:07:27,698 --> 00:07:29,700 உனக்கு எட்டு வயதான போது, நான்தான் உனக்கு எப்படி வேலை செய்வதென்று கற்றுக்கொடுத்தேன். 95 00:07:37,958 --> 00:07:39,168 நீ பெரியவன் ஆனதும் பார்க்கலாம். 96 00:07:39,710 --> 00:07:43,005 நல்லது. நான் எதுவும் செய்யாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன். 97 00:07:58,979 --> 00:08:03,317 - லிண்டா. ஹாய். - கடவுளே. ஹாய். 98 00:08:05,194 --> 00:08:06,862 அது ஒரு மோசமான பயணம், இல்லையா? 99 00:08:06,945 --> 00:08:08,447 நான் வாந்தி எடுத்துவிட்டேன். 100 00:08:08,530 --> 00:08:09,907 ஓ, இல்லை. 101 00:08:10,657 --> 00:08:12,159 நீ லாஸ் ஏஞ்சலஸில் என்ன செய்கிறாய்? 102 00:08:15,495 --> 00:08:19,124 நான் இதுவரை பார்க்காத கேரியின் பெற்றோர்களைப் பார்க்க வந்தேன். 103 00:08:19,208 --> 00:08:20,209 நான் சொன்னது போல, 104 00:08:20,292 --> 00:08:22,336 என்னைப் பற்றியோ குழந்தைப் பற்றியோ அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கவில்லை, 105 00:08:22,419 --> 00:08:24,129 ஆனால் அவர்கள் தெரிந்து கொள்ள தகுதியானவர்கள் என்று தோன்றுகிறது. 106 00:08:24,213 --> 00:08:27,007 நான் அவர்களிடம் ஜூம் செயலியில் சொல்ல விரும்பவில்லை, எனவே... 107 00:08:27,090 --> 00:08:28,342 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 108 00:08:30,260 --> 00:08:33,054 என் கணவர் இங்கே வியாபாரம் செய்தார், எனவே நான்... 109 00:08:33,138 --> 00:08:35,390 சில வணிக பிரச்சினைகளை தீர்க்க வந்தேன். 110 00:08:35,474 --> 00:08:37,183 உங்களுக்குக் காபியோ அல்லது வேறு ஏதாவதோ வேண்டுமென்றால்... 111 00:08:37,267 --> 00:08:39,227 - நாம் இருவரும் நகரத்தில் இருக்கும்போது. - அது மிகவும் நன்றாக இருக்கும். 112 00:08:39,311 --> 00:08:40,354 - அது எனக்குப் பிடிக்கும். ஆம். - சரி. 113 00:08:40,437 --> 00:08:43,565 நான் மிகவும் பிஸியாக இருப்பேன் என்று நினைக்கிறேன், 114 00:08:43,649 --> 00:08:48,904 ஆனால் கேரியின் பெற்றோர்கள் விஷயம் கைகூடட்டும், குழந்தையைக் கவனித்துக்கொள். 115 00:08:49,571 --> 00:08:51,823 - சரி. - உன்னைப் பிறகு பார்க்கிறேன், சரியா? 116 00:08:52,950 --> 00:08:54,535 - பத்திரமாக இரு, லிண்டா. - பை. 117 00:09:05,128 --> 00:09:07,214 நான் திருமணத்திற்குப் போகத் திட்டமிடவில்லை. 118 00:09:07,297 --> 00:09:08,340 அது தூரத்து உறவினருடையது, 119 00:09:08,423 --> 00:09:10,384 என் பெற்றோர்கள் போனார்கள், நாங்கள் பேசிக்கொள்வதில்லை. 120 00:09:10,467 --> 00:09:14,638 ஆனால், நான் கலந்துகொண்டு இந்த அழகான கடல் உயிரியலாளரை சந்தித்தேன், 121 00:09:14,721 --> 00:09:18,350 அவன் திமிங்கலங்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தான். 122 00:09:21,061 --> 00:09:23,272 நாங்கள்... நாங்கள் காதலிக்க தொடங்கினோம். 123 00:09:28,443 --> 00:09:31,947 நீ சொல்வதை சந்தேகப்பட எங்களிடம் எந்த காரணமும் இல்லை, 124 00:09:32,030 --> 00:09:35,075 ஆனால் கேரி... 125 00:09:36,743 --> 00:09:38,370 நாங்கள் மிகவும் நெருக்கமான குடும்பமாக இருந்தோம். 126 00:09:39,788 --> 00:09:43,458 கேரி எங்களிடம் எல்லாவற்றையும் சொன்னான். அவன் ஒருபோதும் உன்னைப் பற்றி குறிப்பிடவில்லை. 127 00:09:45,544 --> 00:09:46,545 சரி. 128 00:09:49,089 --> 00:09:50,090 சரி. 129 00:09:51,341 --> 00:09:53,135 பாருங்கள், இது எப்படி தோன்றலாம் என்று எனக்குத் தெரியும். 130 00:09:54,553 --> 00:09:58,056 நாங்கள்... நானில்லை... நான் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. 131 00:09:58,682 --> 00:10:02,603 நான் எதையும் கேட்கவில்லை. நான்... சத்தியமாக நான்... 132 00:10:02,686 --> 00:10:07,316 நான் உங்களிடம் சொல்ல இங்கே வந்தேன்... நான் இங்கே வந்தது... 133 00:10:07,399 --> 00:10:09,276 நான் உங்களிடம் நேரடியாக சொல்ல விரும்பினேன்... 134 00:10:12,779 --> 00:10:15,407 அதாவது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று. 135 00:10:17,784 --> 00:10:19,161 குழந்தையை கலைக்க விரும்பவில்லை. 136 00:10:20,078 --> 00:10:21,955 ஆனால் நான் எதையும் கேட்கப் போவதில்லை. சத்தியமாக. 137 00:10:22,039 --> 00:10:26,168 நீங்கள்... தயவுசெய்து, என்னை நம்புங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். 138 00:10:27,336 --> 00:10:30,964 நீ கர்ப்பமாக இருக்கிறாய். அதாவது... 139 00:10:31,798 --> 00:10:33,759 கேரியின் குழந்தையோடு. ஆம். 140 00:10:37,262 --> 00:10:41,683 நீ எங்களிடம் பொய் சொன்னால், அது ஒரு நபர் செய்யக்கூடிய மிக மோசமான செயலாக இருக்கும். 141 00:10:43,143 --> 00:10:47,856 அடக் கடவுளே. நான் பொய் சொல்லவில்லை. 142 00:10:49,608 --> 00:10:50,901 அடக் கடவுளே. 143 00:11:00,869 --> 00:11:02,037 இதோ வந்துவிட்டோம். 144 00:11:05,165 --> 00:11:08,544 நன்றி. சரி. 145 00:11:09,127 --> 00:11:11,171 அடடா. 146 00:11:13,257 --> 00:11:14,758 தோற்றத்தைப் பார்த்து எடை போடாதீர்கள். 147 00:11:15,425 --> 00:11:17,427 இந்த இடம் அற்புதமாக இருக்கிறது. 148 00:11:17,511 --> 00:11:19,513 அலங்காரங்களைப் பாருங்கள். 149 00:11:19,596 --> 00:11:21,306 இது ஏற்கனவே தயார்படுத்தியது போல தெரிகிறது. 150 00:11:21,390 --> 00:11:27,229 கம்பளத்தை அகற்றிவிட்டு, சில பாகங்களைச் சேருங்கள், பிறகு இந்த இடத்தை விற்கலாம். 151 00:11:42,619 --> 00:11:45,914 இந்த... உங்கள் கணவர் இசைக் கலைஞரா? 152 00:11:47,082 --> 00:11:48,208 இசைக் கலைஞர் இல்லை. 153 00:12:21,950 --> 00:12:23,285 படுக்கை விரிப்புக்களைப் பிடித்திருக்கிறது. 154 00:12:23,911 --> 00:12:25,287 இது பேராஷூட்டிலிருந்து வாங்கியதா? 155 00:12:28,165 --> 00:12:29,750 எனக்குத் தெரியாது. 156 00:12:32,294 --> 00:12:33,545 இது கச்சிதமாக பொருந்துகிறது. 157 00:12:35,380 --> 00:12:36,507 அப்படித்தான் யூகிக்கிறேன். 158 00:12:37,424 --> 00:12:38,467 யூகிக்கிறாயா? 159 00:12:39,301 --> 00:12:40,344 நீ யூகம் செய். 160 00:12:41,678 --> 00:12:43,972 சரி, நல்லது. இது ஒன்று போலத்தான் தெரிகிறது. 161 00:12:44,973 --> 00:12:46,058 கச்சிதமாக பொருந்துகிறது. 162 00:12:46,141 --> 00:12:48,560 மன்ஹாட்டனில் உள்ள அசாதாரண மற்றும் விசித்திர பொருட்களுக்கான அருங்காட்சியகம். 163 00:12:48,644 --> 00:12:50,521 எம்ஓபி. எம்ஓபி. புரிகிறதா? 164 00:12:50,604 --> 00:12:52,981 அங்கிருந்துதான் இந்த பொருள் வந்திருக்கிறது. அதுதான் இதன் பிறப்பிடம். 165 00:12:53,774 --> 00:12:56,735 ஆம், நீ சொல்லியிருக்கிறாய். பல முறை. 166 00:12:57,819 --> 00:12:59,363 ஹேய், நான் இந்த விஷயத்தை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறேன், 167 00:12:59,446 --> 00:13:01,240 இது உன்னைக் கொஞ்சம் கூட கவரவில்லையா? 168 00:13:01,323 --> 00:13:04,493 நீ பிடிவாதமாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். 169 00:13:04,576 --> 00:13:07,412 நடந்தவற்றுக்கு இது ஒரு சாதாரண எதிர்வினைதான். 170 00:13:08,038 --> 00:13:11,416 மர்மப் பெண் உன்னை ஷாப்ரைட்டில் கண்டுபிடித்து வேண்டுமென்றே உன்னிடம் ஒப்படைத்திருக்கிறாள். 171 00:13:11,500 --> 00:13:13,293 நீ அங்கே போக விரும்புகிறாள். இது ஒரு துப்பு. 172 00:13:15,420 --> 00:13:16,421 ம். 173 00:13:17,256 --> 00:13:18,507 நான் சொல்வதைக் கேள். 174 00:13:18,590 --> 00:13:21,176 என் வாழ்நாள் முழுவதும், ஒருமுறை கூட யாரும் என்னிடம் 175 00:13:21,260 --> 00:13:24,137 மனித தலையையோ அல்லது அதைப் போன்ற ஒன்றையோ கொடுத்ததில்லை. 176 00:13:24,221 --> 00:13:26,306 ஒருபோதும். ஒருமுறை கூட. ஒன்றுமில்லை. 177 00:13:26,974 --> 00:13:30,018 நாங்கள் நயக்கில் இருந்தோம். இது போல சுவாரஸ்யமான எதுவும் நடக்காது. 178 00:13:30,102 --> 00:13:31,603 இதை அப்படியே விட்டுவிட முடியாது. 179 00:13:32,729 --> 00:13:35,816 எனவே, நீ என்ன செய்ய விரும்புகிறாய்? அவளைக் கண்டுபிடிக்க வேண்டுமா? 180 00:13:37,985 --> 00:13:38,986 லேசிக்கு மெஸ்ஸேஜ் அனுப்பு. 181 00:13:39,069 --> 00:13:41,905 நீயும் நானும் மீதமிருக்கும் நாளில் நண்பனின் வீட்டிற்கு வீடியோ கேம் விளையாடப் 182 00:13:41,989 --> 00:13:43,365 போவதாக அவரிடம் சொல். 183 00:13:43,991 --> 00:13:44,992 அப்படியா? 184 00:13:45,993 --> 00:13:48,829 இல்லை. எனக்கு நண்பர்கள் இல்லை, நான் வீடியோ கேம்கள் விளையாட மாட்டேன். 185 00:13:48,912 --> 00:13:51,874 இந்த வினோதமான அருங்காட்சியகத்திற்குப் போய், அங்கே மர்மப் பெண்ணைக் கண்டுபிடிக்கப் போகிறோம். 186 00:13:51,957 --> 00:13:54,209 ஓ, இல்லை. இல்லை, நாம் போகப் போவதில்லை. நிச்சயமாக இல்லை. 187 00:13:54,293 --> 00:13:55,669 நேர்மையாக இரு, எட்வர்ட். 188 00:13:56,253 --> 00:13:58,255 மர்மப் பெண் யாரென்று தெரிந்துகொள்ள நீ விரும்பவில்லையா? 189 00:14:01,967 --> 00:14:03,468 எனவே ஒரு சாகசம் செய்யலாம். 190 00:15:03,779 --> 00:15:06,657 நல்லது. அது மோசமில்லை. பிடித்திருக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. 191 00:15:06,740 --> 00:15:09,660 சரி. நீ நன்றாக வரைகிறாய். நல்ல வண்ணங்கள். 192 00:15:10,452 --> 00:15:11,745 என்ன அது? 193 00:15:11,828 --> 00:15:14,039 இது இறக்கை. 194 00:15:16,834 --> 00:15:19,253 இப்போது, ஆரஞ்சு. 195 00:15:19,336 --> 00:15:21,129 - பொறு. - என்ன செய்வதென்றே தெரியவில்லை. 196 00:15:21,880 --> 00:15:24,591 வந்திருப்பது யாரென்று பார். 197 00:15:25,175 --> 00:15:26,426 நீங்கள் இன்னும் கானா போகவில்லையா? 198 00:15:27,010 --> 00:15:29,179 இல்லை. பெக்ஸின் பாஸ்போர்ட்டுக்காக காத்திருக்கிறோம். 199 00:15:29,263 --> 00:15:30,347 ஆறிலிருந்து எட்டு வாரங்கள் ஆகும். 200 00:15:31,348 --> 00:15:32,724 அடக் கடவுளே. அது நல்லது. 201 00:15:34,142 --> 00:15:36,520 அதாவது, அது நல்லதல்ல. 202 00:15:36,603 --> 00:15:38,146 நீங்கள் வீட்டிற்குப் போக ஆர்வமாக இருப்பீர்கள். 203 00:15:39,314 --> 00:15:40,399 நீங்கள் குழுவுக்கு வருகிறீர்களா? 204 00:15:41,024 --> 00:15:42,234 முடிவெடுக்கிறேன். 205 00:15:42,901 --> 00:15:44,403 இது கடினமான முடிவா? 206 00:15:44,486 --> 00:15:48,615 ஆம். வார இறுதிக்குள் 1,300 கையெழுத்துகள் பெற வேண்டும், 42 தான் இருக்கின்றன. 207 00:15:49,199 --> 00:15:50,534 எதற்காக கையெழுத்துகள்? 208 00:15:50,617 --> 00:15:51,660 தேர்தலில் போட்டியிட. 209 00:15:51,743 --> 00:15:53,829 காங்கிரஸுக்கா. நீங்கள் போட்டியிடுகிறீர்களா? 210 00:15:54,496 --> 00:15:55,706 தெரியவில்லை. 211 00:15:55,789 --> 00:15:58,166 ஆனால் கையெழுத்துகள் பெற முடியவில்லை என்றால், என்னால் போட்டியிட முடியாது. 212 00:15:58,250 --> 00:16:00,878 அதனால் நான் குழுவிற்குப் போகக்கூடாது. மக்கள் கொடூரமானவர்கள். 213 00:16:00,961 --> 00:16:02,504 அவர்கள் கொடூரமானவர்கள். அவர்கள் உங்களிடம் வந்து 214 00:16:02,588 --> 00:16:05,299 உங்கள் முகத்தைப் பார்த்து பயங்கரமான விஷயங்களை சொல்லிவிட்டு, பிறகு கையெழுத்து போடமாட்டார்கள். 215 00:16:05,382 --> 00:16:06,633 என் பாட்டியிடம் இந்த 216 00:16:06,717 --> 00:16:09,219 உணர்ச்சிப்பூர்வமான வலிமை இருந்தது, அது என்னிடம் இல்லை. 217 00:16:09,303 --> 00:16:11,847 நான் எல்லாவற்றையும் உணர்கிறேன். அதனால் நான் காங்கிரஸுக்கு ஏற்றவளாக இல்லாமல் போகலாம். 218 00:16:11,930 --> 00:16:13,182 அதோடு, எனக்கு தூக்கம் வருவதில்லை, 219 00:16:13,265 --> 00:16:15,142 ஏனென்றால் என் கழிப்பறையில் வினோதமான சத்தங்கள் வருகின்றன. 220 00:16:15,225 --> 00:16:16,226 அது என்னை பயமுறுத்துகிறது. 221 00:16:16,310 --> 00:16:19,271 - சரி. ஏட்ரியானா. சமாளிக்க நிறைய இருக்கின்றன. - ஆம். 222 00:16:19,354 --> 00:16:22,357 - ஒவ்வொன்றாக பார்ப்போம், சரியா? - சரி. 223 00:16:23,358 --> 00:16:25,527 கழிப்பறையில் தொடங்குவோம். அது என்ன சத்தத்தை எழுப்புகிறது? 224 00:16:25,611 --> 00:16:28,780 தெரியவில்லை. கொப்பளிக்கும் ஒலி போல. 225 00:16:29,281 --> 00:16:31,325 சுவாரஸ்யமாக இருக்கிறது. சொல்லுங்கள். 226 00:16:32,117 --> 00:16:33,577 - சொல்ல வேண்டுமா? - ஆம், தயவுசெய்து. 227 00:16:33,660 --> 00:16:34,661 எனக்குத் தெரியாது... 228 00:16:34,745 --> 00:16:36,121 - நான் என்ன செய்ய... - ஒலியை சொல்லுங்கள். 229 00:16:38,165 --> 00:16:39,166 அது... 230 00:16:43,962 --> 00:16:44,963 சத்தமாக. 231 00:16:51,220 --> 00:16:52,221 சுவாரஸ்யமாக இருக்கிறது. 232 00:16:52,304 --> 00:16:54,014 - எனக்கு இந்த ஒலியை நன்றாகத் தெரியும். - சரி. 233 00:16:54,097 --> 00:16:57,518 - என்னால் சரிசெய்ய முடியும். சரி. இதுதான் திட்டம். - சரி. சரி. 234 00:16:58,352 --> 00:17:00,646 சிகிச்சைக்காக நாம் குழுவுக்குப் போகிறோம். 235 00:17:00,729 --> 00:17:04,525 பிறகு உங்கள் கழிவறையை சரிசெய்யலாம். பிறகு உங்கள் கையெழுத்துகளைப் பெறலாம். 236 00:17:05,150 --> 00:17:07,236 - பிறகு காங்கிரஸ் உறுப்பினராக மாறிவிடுவீர்கள்... - கடவுளே. 237 00:17:07,319 --> 00:17:08,862 ...கானாவிலிருந்து நான் உங்களுக்காக ஆரவாரம் செய்வேன். 238 00:17:10,030 --> 00:17:11,573 - கேட்க நன்றாக இருக்கிறதா? - ஆம். 239 00:17:11,656 --> 00:17:13,367 - சரி. நேரமாகிறது. போகலாம். - கேட்க நன்றாக இருக்கிறது. 240 00:17:13,450 --> 00:17:14,742 - சரி. - பெக்ஸ். 241 00:17:15,327 --> 00:17:16,744 வந்து உன் ஆமையை வாங்கிக்கொள். 242 00:17:20,958 --> 00:17:22,501 ஹலோ, திரு. ஆமையே. 243 00:17:22,584 --> 00:17:24,336 எப்படி இருக்கிறாய்? ஹாய், பெக்ஸ். 244 00:17:25,420 --> 00:17:26,421 உனக்கு உதவி தேவையா? 245 00:18:07,754 --> 00:18:09,339 சார்லஸ் நீ எப்போதும் என் இளவரசிதான் 246 00:18:09,423 --> 00:18:10,424 "உங்கள் தனிமையான தேசந்திரி." 247 00:18:10,507 --> 00:18:11,800 அதோடு ஸோயி என் தேவதை. உங்கள் இருவரையும் மனதார நேசிக்கிறேன். 248 00:18:11,884 --> 00:18:12,718 நான் மிகவும் வருந்துகிறேன். அன்புடன், 249 00:18:40,204 --> 00:18:41,413 எல்லாவற்றுக்கும் மீண்டும் நன்றி. 250 00:18:41,496 --> 00:18:42,915 உன்னுடன் குடிப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கிறேன்! 251 00:18:42,998 --> 00:18:44,458 என் மொத்த அன்பையும் அனுப்புகிறேன்! XOXO நோயெல் 252 00:18:44,541 --> 00:18:46,084 பரிசுச் சான்றிதழ் பெறுநர்: சார்லி அனுப்புநர்: என் - கோப அறை 253 00:18:56,386 --> 00:18:58,472 2820 ஆர்ச்வுட் இடம். வடக்கு ஹாலிவுட், கலிபோர்னியா 254 00:19:31,338 --> 00:19:33,215 மளிகை பொருட்களை கதவுக்கு முன் வையுங்கள்! 255 00:19:34,132 --> 00:19:35,300 நோயெல்? 256 00:19:36,426 --> 00:19:39,471 சரி. மன்னிக்கவும். நீங்கள்... மளிகை பொருட்களை அங்கேயே வைக்க... 257 00:19:39,555 --> 00:19:41,014 நோயெல்? கிரீன்? 258 00:19:41,098 --> 00:19:42,641 சொல்லுங்கள். நான் உதவட்டுமா? 259 00:19:42,724 --> 00:19:44,184 ஆம். ஆம், உன்னால் முடியும். 260 00:19:44,268 --> 00:19:46,144 என் கணவரோடு எதற்காக உடலுறவு கொண்டாய் என்று நீ சொல்ல வேண்டும். 261 00:19:46,228 --> 00:19:48,146 - என்ன சொல்கிறீர்கள்? - சார்லஸ்? 262 00:19:48,230 --> 00:19:53,026 - மன்னிக்கவும், மேடம், எனக்கு எதுவும் தெரியாது... - சார்லஸ் கிறிஸ்டோபர் கேமரூன்? 263 00:19:53,110 --> 00:19:54,486 சார்லஸ் கேமரூனா? 264 00:19:55,988 --> 00:19:57,406 சார்லி. 265 00:19:58,156 --> 00:19:59,867 நீங்கள் டியர்டிரேவாக இருக்க வேண்டும். 266 00:19:59,950 --> 00:20:02,786 நான் டீ டீ. அவரது பெயர் சார்லஸ். சார்லி அல்ல. 267 00:20:03,412 --> 00:20:06,790 - இருந்தது. - நான் உங்கள் இழப்புக்காக வருந்துகிறேன். 268 00:20:06,874 --> 00:20:10,169 உன் அனுதாபம் எனக்கு வேண்டாம். 269 00:20:10,252 --> 00:20:11,420 ஏதாவது பிரச்சினையா? 270 00:20:11,503 --> 00:20:13,380 - கடவுளே. - என் மனைவியிடம் என்ன சொன்னீர்கள்? 271 00:20:13,463 --> 00:20:14,590 உன் மனைவியா? 272 00:20:14,673 --> 00:20:16,633 இவர் சார்லியின் மனைவி. 273 00:20:19,178 --> 00:20:20,971 நான் உங்கள் இழப்புக்காக வருந்துகிறேன். 274 00:20:21,054 --> 00:20:25,225 நான் சில முறைகள்தான் சார்லியை சந்தித்திருக்கிறேன், ஆனால் அவர் அற்புதமானவர். 275 00:20:25,976 --> 00:20:27,519 நான் மகிழ்ச்சியடைகிறேன்... 276 00:20:27,603 --> 00:20:29,229 இங்கே என்ன நடக்கிறது? 277 00:20:29,313 --> 00:20:31,064 - மன்னிக்கவும். மன்னித்துவிடு, குழந்தையே. - பரவாயில்லை. 278 00:20:31,148 --> 00:20:32,399 நீங்கள் ஏன் ஸ்கையை உள்ளே அழைத்துப் போகக்கூடாது? 279 00:20:32,482 --> 00:20:33,650 ஒன்றுமில்லை. 280 00:20:35,068 --> 00:20:36,069 நீங்கள் ஏன் உள்ளே வந்து... 281 00:20:36,153 --> 00:20:38,322 இல்லை, பரவாயில்லை. 282 00:20:39,406 --> 00:20:40,407 அதை குடிக்க மாட்டேன். 283 00:20:40,490 --> 00:20:41,909 என் கணவரை உனக்கு எப்படித் தெரியும்? 284 00:20:41,992 --> 00:20:46,872 நான் வடக்கு ஹாலிவுட்டில் LGBTQ இளைஞர் மையத்தை நடத்தி வருகிறேன். 285 00:20:47,456 --> 00:20:51,293 உங்கள் கணவர் எங்களால் மிகவும் மதிக்கப்படும் தன்னார்வலர்களில் ஒருவர். 286 00:20:51,376 --> 00:20:53,295 இல்லை. சார்லஸ் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்தவர். 287 00:20:53,378 --> 00:20:56,507 "ஓரினச்சேர்க்கையாளர்கள்" என்று அவர்களை சொல்லாதீர்கள் என்று அவரிடம் ஆயிரம் முறை சொல்ல வேண்டியிருந்தது. 288 00:20:56,590 --> 00:20:59,426 இதை உண்மையென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது, எப்படி? 289 00:21:00,677 --> 00:21:03,263 அவர் அற்புதமாக வேலை செய்தார். 290 00:21:03,347 --> 00:21:05,390 அவர் ஒரு அற்புதமான மனிதர். 291 00:21:06,183 --> 00:21:07,976 அவர் தனது குடும்பத்தைக் கைவிட்டுவிட்டார். 292 00:21:09,770 --> 00:21:12,356 எங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார், எங்களை அழித்துவிட்டார், 293 00:21:12,439 --> 00:21:16,151 எனவே அவர் அற்புதமான மனிதரில்லை, நோயெல். 294 00:21:16,235 --> 00:21:18,487 அவர் நிறைய பயணம் செய்ய வேண்டியிருந்தது தெரியும். 295 00:21:19,738 --> 00:21:21,823 அதுவா? அவர் என்னைப் பார்க்க பயணம் செய்தாரா? 296 00:21:22,574 --> 00:21:25,827 இது வீடா? எனவே அவர் தனது மனைவியைப் பார்க்கப் பயணம் செய்தாரா? 297 00:21:25,911 --> 00:21:27,955 அப்படித்தான் அவர் சொன்னாரா? 298 00:21:28,038 --> 00:21:30,582 எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 299 00:21:31,333 --> 00:21:33,961 நான் மிகவும் வருந்துகிறேன், டியர்டிரே. 300 00:21:34,044 --> 00:21:37,297 நீங்கள் வருந்துவதாக தெரிகிறது. கேளுங்கள், தயவுசெய்து உள்ளே வந்து கொம்புச்சா குடியுங்கள். 301 00:21:37,381 --> 00:21:40,634 மரியாதையுடன் சொல்கிறேன், உன் கொம்புச்சாவை நீயே வைத்துக்கொள். 302 00:21:50,644 --> 00:21:52,062 நீ என்ன பார்க்கிறாய்? 303 00:21:54,690 --> 00:21:56,441 அசாதாரண மற்றும் விசித்திர பொருட்களுக்கான அருங்காட்சியகம், நியூ யார்க் நகரம் 304 00:22:07,119 --> 00:22:09,746 கடவுளே, மொத்த கிரகத்திலும் மிகவும் அருமையான இடம் இதுதான். 305 00:22:09,830 --> 00:22:12,666 - இந்த இடத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா? - இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. 306 00:22:13,208 --> 00:22:15,043 நீ இதை பள்ளிக்கு அணிந்து போக வேண்டும். 307 00:22:15,127 --> 00:22:16,170 ஆசைதான். 308 00:22:16,253 --> 00:22:17,921 நான் எப்போதும் நவீன பாணி ஆடைகளை அணிய முயற்சிக்கிறேன், 309 00:22:18,005 --> 00:22:19,423 ஆனால் மக்கள் என்னைப் பார்க்கும் கண்ணோட்டத்திலேயே அணிகிறேன். 310 00:22:19,506 --> 00:22:20,883 கண்ணோட்டமா? 311 00:22:20,966 --> 00:22:24,303 நான் எதிர்பாராத விதத்தில் இருக்கும் தடகள வீராங்கனை, 312 00:22:24,386 --> 00:22:26,054 புத்திசாலி, தனித்திறமை வாய்ந்த மேதாவி. 313 00:22:26,138 --> 00:22:28,265 மூன்றாம் வகுப்பிலிருந்து இப்படித்தான். என்னால் இதை மாற்ற முடியவில்லை. 314 00:22:28,348 --> 00:22:30,225 ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் போல தெரிகிறது. 315 00:22:30,309 --> 00:22:31,560 நிர்ணயித்தது நிர்ணயித்ததுதான். 316 00:22:34,271 --> 00:22:35,814 நீ தூங்கும்போது உனக்காக வருவேன், ஜாக்கிரதை. 317 00:22:42,654 --> 00:22:43,739 வா. 318 00:22:44,823 --> 00:22:47,284 வியக்கத்தக்கவாறு சுருங்கும் அறை 319 00:23:15,354 --> 00:23:16,647 இங்கே நுழையவும் 320 00:23:37,084 --> 00:23:38,293 எனக்கு இவளை அடையாளம் தெரியவில்லை. 321 00:23:39,253 --> 00:23:40,879 உறுதியாக அவளைப் பார்த்ததில்லையா? 322 00:23:42,714 --> 00:23:43,715 அது முக்கியமானது. 323 00:23:45,384 --> 00:23:46,385 மன்னிக்கவும். 324 00:23:49,429 --> 00:23:50,806 என் நம்பரை கொடுக்கட்டுமா? 325 00:23:51,598 --> 00:23:53,725 அவளைக் கண்டால் கூப்பிடுங்கள், சரியா? நான் கவலையில் இருக்கிறேன். 326 00:23:56,895 --> 00:23:58,105 சரி. 327 00:24:01,859 --> 00:24:03,610 ஹேய், சுருங்கிய தலைகள் எங்கே? 328 00:24:04,528 --> 00:24:05,487 சரி. 329 00:24:12,703 --> 00:24:15,873 நீ எப்படி ரோலர் டெர்பியில் நுழைந்தாய்? சம்பந்தம் இல்லாதது போல தெரிகிறது. 330 00:24:18,000 --> 00:24:21,670 என் சிறுவயதில் என் அப்பா ஐஸ் ஸ்கேட்டிங்குக்கு கூட்டிச் செல்வார், எனக்கு அது பிடித்துப்போனது. 331 00:24:21,753 --> 00:24:24,590 வாழ்க்கையில், எப்பொழுதும் அலங்கோலமாகவும், எதன் மீதாவது மோதுபவளாகவும் இருந்தேன், 332 00:24:24,673 --> 00:24:26,383 ஆனால் ஸ்கேட் ஷூக்களில் இயல்பாக உணர்ந்தேன். 333 00:24:27,176 --> 00:24:30,262 ஆம், என் சிறுவயதில் சில முறை சென்ட்ரல் பூங்காவில் ஸ்கேட்டிங் சென்றேன். 334 00:24:30,971 --> 00:24:32,181 எனக்கு அது வேலை செய்யவில்லை. 335 00:24:33,849 --> 00:24:35,475 நிறைய இரத்தக் காயங்கள் ஏற்பட்டன. 336 00:24:39,188 --> 00:24:40,272 ஜாக்பாட்! 337 00:24:42,065 --> 00:24:45,485 எனவே, உன் அப்பா... உன் அப்பாவுக்கு என்ன ஆனது? 338 00:24:46,069 --> 00:24:47,321 அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. 339 00:24:49,865 --> 00:24:51,533 - காரணம்... - என்ன காரணம்? 340 00:24:53,660 --> 00:24:56,163 அதாவது, அவர் உங்களுடன் வசிப்பதில்லை, சரிதானே? 341 00:24:56,914 --> 00:24:59,333 சரி. கேள், எட்வர்ட். 342 00:24:59,833 --> 00:25:02,127 என் அப்பா என்னைக் கைவிட்டவர் அல்ல. சரியா? 343 00:25:02,211 --> 00:25:06,089 அவர் நிஜமாகவே அருமையானவர். அதாவது, நீ என் அம்மாவை சந்தித்தாய். 344 00:25:06,173 --> 00:25:09,218 அவர் கடினமானவர். ஒரு வரம்பு இருக்கிறது. 345 00:25:09,301 --> 00:25:11,678 அவர் எங்களுடன் வசிப்பதில்லை. அவ்வளவுதான். 346 00:25:11,762 --> 00:25:15,349 முடிந்தது. கதையின் முடிவு. இந்த விஷயம் வரம்பை மீறியது, சரியா? 347 00:25:16,308 --> 00:25:18,143 சரி. நான்... 348 00:25:18,227 --> 00:25:19,811 - நான் சொல்லிவிட்டேன்! - சரி. 349 00:25:23,482 --> 00:25:26,068 ஒருவேளை நீ சொல்வது சரியாக இருக்கலாம். இது எதையும் குறிக்கவில்லை. 350 00:25:33,283 --> 00:25:35,035 - நீ எங்கே போகிறாய்? - எனக்குப் பசிக்கிறது. 351 00:25:36,495 --> 00:25:37,496 நீ அங்கே சாப்பிடக் கூடாது. 352 00:25:38,121 --> 00:25:40,874 - ஏன் கூடாது? - அது நல்ல இடம் இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கானது. 353 00:25:40,958 --> 00:25:43,001 சரியானது. என்ன தெரியுமா? நான் ஒரு சுற்றுலாப் பயணி. 354 00:25:44,002 --> 00:25:45,462 நீ இந்த உணவை சாப்பிட நான் அனுமதிக்க முடியாது. 355 00:25:47,047 --> 00:25:49,091 - நீ என்னை அனுமதிக்க முடியாதா? - இல்லை. 356 00:25:49,675 --> 00:25:51,301 அப்படியென்றால் உனக்கு வேறு நல்ல இடம் தெரியுமா? 357 00:25:52,344 --> 00:25:55,097 சிறந்த இடம் எனக்குத் தெரியும். வா. 358 00:25:57,307 --> 00:25:58,559 வழி காட்டு, வினோதப்பிறவியே. 359 00:25:59,434 --> 00:26:02,229 - உனக்கு ஃபலாஃபெல் பிடிக்குமா? - ஃபலாஃபெல் என்றால் என்ன? 360 00:26:06,817 --> 00:26:10,654 சரி. நீயும் நானும்தான். 361 00:26:11,738 --> 00:26:12,739 சரி. 362 00:26:14,449 --> 00:26:15,450 சரி. 363 00:26:19,371 --> 00:26:21,832 நான் உனக்கு ஜடை பின்னிவிட விரும்பினேன். 364 00:26:23,250 --> 00:26:25,544 - நீங்கள் ஜடை பின்னிவிடுவது பிடித்திருக்கிறது. - அப்படியா? 365 00:26:26,128 --> 00:26:28,463 என் அம்மா பின்னும்போது ஏற்படும் வலி அளவுக்கு இல்லை. 366 00:26:30,048 --> 00:26:32,134 என் பாட்டி எனக்கு ஜடை பின்னியது நினைவிருக்கிறது, 367 00:26:32,843 --> 00:26:35,220 மிகவும் வலிக்கும், நான் அவரை அடித்தேன். 368 00:26:35,304 --> 00:26:36,388 அப்படியா? 369 00:26:36,471 --> 00:26:38,849 ஆம், ஆனால் நீ அப்படி செய்யலாம் என்று நினைக்காதே. 370 00:26:42,144 --> 00:26:43,979 என் அம்மா விமான விபத்தில் இறந்துவிட்டார். 371 00:26:49,985 --> 00:26:53,447 ஆம். நான் நிஜமாகவே வருந்துகிறேன். 372 00:26:56,283 --> 00:26:58,243 ஒரே ஒரு சிறுவன் மட்டுமே பிழைத்தான். 373 00:27:00,287 --> 00:27:01,705 ஆம், கேள்விப்பட்டேன். 374 00:27:04,875 --> 00:27:06,960 பிழைத்தது என் அம்மாவாக இருந்திருக்கலாம். 375 00:27:08,253 --> 00:27:11,840 ஆம். அது உண்மையில் கடினமாக இருக்க வேண்டும். 376 00:27:13,884 --> 00:27:15,761 நீங்கள் விபத்தில் யாரையாவது இழந்தீர்களா? 377 00:27:16,386 --> 00:27:20,974 இழந்தேன். ஆனால் அது என் அம்மா இல்லை. 378 00:27:22,017 --> 00:27:23,894 எனவே, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 379 00:27:25,103 --> 00:27:26,104 ஆம். 380 00:27:41,370 --> 00:27:42,871 சுரங்கப்பாதை 110வது தெரு கதீட்ரல் பார்க்வே நிலையம் 381 00:27:55,801 --> 00:27:56,802 ஹேய். 382 00:27:59,763 --> 00:28:00,764 ஹேய், என்ன நடக்கிறது? 383 00:28:02,432 --> 00:28:03,433 இது என்னுடைய கட்டிடம். 384 00:28:12,985 --> 00:28:15,362 ஹேய். நான் உன் அப்பாவைப் பற்றிக் கேட்டதற்கு வருந்துகிறேன். 385 00:28:15,445 --> 00:28:16,446 நான் ஒரு முட்டாள். நான்... 386 00:28:17,573 --> 00:28:19,157 நான் மீண்டும் அதை செய்ய மாட்டேன், சரியா? 387 00:28:20,325 --> 00:28:22,327 ஆம். அது பெரிய விஷயமில்லை. 388 00:28:26,623 --> 00:28:29,084 எனவே, நீ இன்னும் என் தோழியாக இருக்கப் போகிறாயா? 389 00:28:31,336 --> 00:28:32,963 ஆம், முட்டாள், நான் இன்னும் உன் தோழிதான். 390 00:28:34,381 --> 00:28:37,009 நாம் கொஞ்சம் உணவை வாங்குவோமா? ஏனென்றால் நான் மயக்கமடைய போகிறேன். 391 00:28:38,135 --> 00:28:39,178 ஆம். 392 00:28:55,235 --> 00:28:57,946 மன்னிக்கவும், நீங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளரா? 393 00:28:58,030 --> 00:28:59,573 - ஆம். - இதோ. 394 00:29:00,073 --> 00:29:02,492 - ஹார்லெமில் வசிக்கிறீர்களா? எனக்குப் பிடிக்கும். - பல ஆண்டுகளாக. 395 00:29:02,576 --> 00:29:04,536 - உன் பாட்டியை எனக்குத் தெரியும். - அப்படியா? 396 00:29:04,620 --> 00:29:05,954 அவருக்காக மிகவும் வருந்துகிறேன். 397 00:29:06,038 --> 00:29:08,081 எனவே, மியாமியில் இருந்து வந்தீர்களா? வரவேற்கிறேன். 398 00:29:08,165 --> 00:29:10,000 இது ஹார்லெம். இதை உங்களுக்குப் பிடிக்கும். 399 00:29:10,083 --> 00:29:14,171 ஐந்து தெருக்கள் தள்ளி வசித்து வந்தேன். இங்குதான் வளர்ந்தேன். நல்ல இடங்களையும் காட்ட முடியும். 400 00:29:14,254 --> 00:29:18,258 என்னால் இதை இனி தாங்க முடியாது. நமது அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பு தேவை. 401 00:29:18,342 --> 00:29:20,052 - ஆம், அது சரியில்லைதானே? - முற்றிலுமாக. 402 00:29:20,135 --> 00:29:23,639 உங்களுக்காக போராட விரும்புகிறேன். இது என் வீடு. நான் இங்குதான் வசிக்கின்றேன். 403 00:29:23,722 --> 00:29:25,516 அடுத்த தெருவிலிருக்கும் பள்ளிக்குத்தான் சென்றேன். 404 00:29:25,599 --> 00:29:27,434 பிஎஸ் 125, நான் சொல்வது புரிகிறதா? இப்படி... 405 00:29:27,518 --> 00:29:30,479 ஹாய். நான் ஏட்ரியானா வாஷிங்டன், நான் காங்கிரஸுக்கு போட்டியிடுகிறேன். 406 00:29:30,562 --> 00:29:33,357 கடந்த இரண்டு வருடங்களில் நாம் நிறைய பிரிவினையை அனுபவித்திருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் 407 00:29:33,440 --> 00:29:34,942 ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 408 00:29:35,025 --> 00:29:37,528 அது மாற விரும்புகிறேன், உங்களுக்காக போராட விரும்புகிறேன். 409 00:29:37,611 --> 00:29:40,364 அதைத்தான் என் பாட்டி கற்றுக் கொடுத்தார், அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். 410 00:29:40,447 --> 00:29:42,908 - அருமை. - ஆம். 411 00:29:42,991 --> 00:29:45,786 ஆனால் உங்கள் கையெழுத்துகளுக்கு நன்றி. மீதமுள்ள நாள் அழகானதாக அமையட்டும். 412 00:29:45,869 --> 00:29:47,746 சிறப்புத் தேர்தலில் வாக்களிக்க மறக்காதீர்கள். 413 00:29:47,829 --> 00:29:49,414 எனவே, அதனுடன், உங்கள் கையெழுத்து கிடைக்குமா? 414 00:29:49,498 --> 00:29:51,416 நீங்கள் இங்கேயே கையெழுத்திடலாம். 415 00:29:51,500 --> 00:29:53,085 ஆனால் உங்களுக்கு அந்த உணர்வு ஏற்பட்டால் மட்டுமே. 416 00:29:53,168 --> 00:29:54,336 அந்த பேனாவைக் கொடு. 417 00:29:54,419 --> 00:29:55,671 - உங்கள் கையெழுத்து கிடைக்குமா? - நிச்சயமாக. 418 00:29:55,754 --> 00:29:58,715 அற்புதம். இதோ. 419 00:29:58,799 --> 00:30:02,511 நன்றி. அதோடு உங்களுக்கு. மிக்க நன்றி. 420 00:30:02,594 --> 00:30:03,804 நன்றி. சந்திப்போம். 421 00:30:03,887 --> 00:30:06,849 செய்துவிட்டோம்! நல்ல வேலை! ஆம்! 422 00:30:17,609 --> 00:30:19,862 நியூ யார்க்கிலேயே சுவையான ஃபலாஃபெல். 423 00:30:21,071 --> 00:30:22,781 நன்றி, ஃபகீர். 424 00:30:36,461 --> 00:30:39,506 நிஜமாகவா? இதற்காக ஒரு மணி நேரம் நடந்தோம்? 425 00:30:40,340 --> 00:30:42,259 முள்ளங்கி பற்றி என்ன நினைக்கிறாய்? 426 00:30:42,801 --> 00:30:44,344 கேவலமானது, வெளிப்படையாக. 427 00:30:44,428 --> 00:30:47,055 ஒப்புக்கொள்கிறேன். சரி, இங்கேயே காத்திரு. 428 00:30:51,351 --> 00:30:54,146 எடி. 429 00:30:54,229 --> 00:30:58,609 ஹேய், ஃபகீர். இரண்டு ஃபலாஃபெல்கள். முள்ளங்கி வேண்டாம், கூடுதல் தஹினி. 430 00:30:58,692 --> 00:31:00,485 இரண்டு கறுப்பு செர்ரி சோடாக்கள், குளிர்ச்சியாக... 431 00:31:00,569 --> 00:31:02,613 இருப்பதிலேயே குளிர்ச்சியானது. எனக்குத் தெரியும். 432 00:31:04,907 --> 00:31:07,618 உனக்கு காதலி கிடைத்துவிட்டாள் என்று சொல்லாதே? 433 00:31:08,702 --> 00:31:11,079 அவளா? அவள் என் காதலி இல்லை. 434 00:31:11,163 --> 00:31:14,333 அவளை பெண் என்று கூட சொல்ல முடியாது. வடக்கைச் சேர்ந்தவள். 435 00:31:14,416 --> 00:31:17,044 வடக்கு நியூ யார்க்கா? நீ அங்கே என்ன செய்கிறாய்? 436 00:31:21,048 --> 00:31:22,049 உண்மையில் ஒன்றுமில்லை. 437 00:31:23,842 --> 00:31:27,763 சரி, உன் அண்ணன் எப்படி இருக்கிறான்? உங்கள் இருவரையும் பல வாரங்களாகப் பார்க்கவில்லை. 438 00:31:28,555 --> 00:31:31,433 ஒரு நிமிடம், நீங்கள் வேறு ஃபலாஃபெல் டிரக்கிற்கு போய்விட்டீர்கள் என்று நினைத்தேன், 439 00:31:31,517 --> 00:31:35,145 பிறகு என்னுடையதுதான் சிறந்த ஃபலாஃபெல் டிரக் என்பது நினைவுக்கு வந்தது. 440 00:31:38,148 --> 00:31:40,817 அவன் நன்றாக இருக்கிறான். ஆம். ஜோர்டான் நன்றாக இருக்கிறான். 441 00:31:40,901 --> 00:31:42,444 அவனுக்கு அல்ஜீப்ரா வரவில்லை, 442 00:31:42,528 --> 00:31:45,697 எனவே பாஸ் ஆகும் வரை அவனை ஃபலாஃபெல் டிரக்கிற்கு வர என் அப்பா அனுமதிக்கவில்லை. 443 00:31:45,781 --> 00:31:48,200 நல்ல வேலை செய்தார் உன் அப்பா. 444 00:31:48,283 --> 00:31:52,287 பார், அதுதான் இப்போது பெற்றோரின் பிரச்சினை. அவர்களுக்கு அழுத்தம் ஏற்படுவதில்லை. 445 00:31:52,371 --> 00:31:54,373 உங்களுக்குத்தான் அழுத்தம் ஏற்படுகிறது. 446 00:31:57,000 --> 00:31:58,877 ஆம், என் அப்பா அதில் மிகவும் வல்லவர். 447 00:31:58,961 --> 00:32:01,088 என் அம்மா, அவரிடமிருந்து நாங்கள் எதை வேண்டுமானாலும் பெறலாம், 448 00:32:01,171 --> 00:32:02,589 ஆனால் என் அப்பா கண்டிப்பானவர், 449 00:32:02,673 --> 00:32:05,676 அவர்களிடம் சமநிலை இருக்கிறது. சரியான பெற்றோர்கள். 450 00:32:06,593 --> 00:32:10,639 சரி, எதுவும் மிகச்சரியானது இல்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை இவற்றைத் தவிர. 451 00:32:11,223 --> 00:32:15,686 கூடுதல் தஹினா, முள்ளங்கி கிடையாது, இரண்டு கறுப்பு செர்ரிகள். 452 00:32:18,438 --> 00:32:22,651 உன் அண்ணனை படிக்கச் சொல். நான் அவனை மிஸ் செய்கிறேன். 453 00:32:47,968 --> 00:32:49,553 - ஹேய், நீ நலமா? - நான் போக வேண்டும். 454 00:32:49,636 --> 00:32:51,638 - என்ன? ஏன்? - நான் போக வேண்டும். 455 00:32:51,722 --> 00:32:53,849 - ஆனால் இப்போதுதான் வந்தோம். - நான் இப்போதே போக வேண்டும்! 456 00:32:53,932 --> 00:32:55,392 நாம் இங்கு வந்திருக்கவே கூடாது. 457 00:32:57,186 --> 00:33:00,606 நேற்று நாங்கள் மோசமான எண்ணத்தை உருவாக்கவில்லை என்று நம்புகிறோம். 458 00:33:00,689 --> 00:33:03,275 இல்லை. இல்லவே இல்லை. 459 00:33:03,358 --> 00:33:05,235 நான்... எனக்கு முற்றிலும் புரிகிறது. 460 00:33:05,319 --> 00:33:07,237 கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 461 00:33:07,779 --> 00:33:09,531 இது எல்லாம் மிகவும் புதியது. 462 00:33:11,241 --> 00:33:14,203 நாங்கள் இன்னும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறோமோ என்று பயப்படுகிறேன். 463 00:33:14,286 --> 00:33:17,372 நிச்சயமாக. இல்லை, அது... நானும்தான். பரவாயில்லை. 464 00:33:18,916 --> 00:33:19,917 லிண்டா. 465 00:33:21,460 --> 00:33:26,298 நாம் மூவரும் இப்போது இணைந்திருக்கிறோம். உள்ளார்ந்த முறையில். 466 00:33:28,091 --> 00:33:29,635 ஆம். ஆம், அப்படிதான் நினைக்கிறேன். 467 00:33:30,302 --> 00:33:34,139 சரி, நாங்கள் குழந்தைக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறோம். உன் குழந்தைக்கு. 468 00:33:34,223 --> 00:33:35,516 எங்கள் பேரக்குழந்தைக்கு. 469 00:33:37,351 --> 00:33:41,271 அதைப் பாராட்டுகிறேன். நிஜமாகவே. ஆனால் நான் எதையும் கேட்கவில்லை. 470 00:33:43,774 --> 00:33:46,735 சரி, நாங்கள் குழந்தையின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். 471 00:33:47,611 --> 00:33:49,530 கேரியும் அதைத்தான் விரும்புவான் என்று நினைக்கிறேன். 472 00:33:49,613 --> 00:33:52,324 நிச்சயமாக... இல்லை, நிச்சயமாக. எனக்கும் அது வேண்டும். 473 00:33:53,116 --> 00:33:54,326 நாங்கள் இதைப் பற்றி நிறைய யோசித்தோம், 474 00:33:54,409 --> 00:33:58,872 நீ எங்களுடன் இங்கு வசிப்பதை கருத்தில்கொள்ள விரும்புகிறோம். 475 00:34:03,418 --> 00:34:04,461 என்ன? 476 00:34:05,212 --> 00:34:08,215 நாங்கள் உன்னை ஆதரிக்க விரும்புகிறோம். 477 00:34:08,297 --> 00:34:10,676 எங்கள் பேரக்குழந்தை எங்கள் வாழ்வில் இருக்க விரும்புகிறோம். 478 00:34:13,929 --> 00:34:18,725 சரி, நிச்சயமாக. ஆனால் நான் நியூ யார்க்கில் வசிக்கிறேன். 479 00:34:18,809 --> 00:34:23,355 நியூ யார்க்கில் உன்னுடைய குழந்தையின் வாழ்க்கை நிலைமை, என்ன? 480 00:34:23,938 --> 00:34:25,232 இப்போது எனக்கு ரூம்மேட்கள் இருக்கிறார்கள். 481 00:34:27,109 --> 00:34:30,612 இது உண்மையில் குழந்தைக்கான ஏற்பாடு இல்லை, ஆனால் நான் கேரியுடன் வசிக்க இருந்தேன். 482 00:34:30,696 --> 00:34:33,322 எனவே நான் அதற்கு தீர்வு காணப் போகிறேன். 483 00:34:33,407 --> 00:34:35,409 அதோடு நீ என்ன வேலை செய்கிறாய்? 484 00:34:36,118 --> 00:34:37,703 தற்போது விருந்தினரை உபசரிப்பவளாக இருக்கிறேன். 485 00:34:37,786 --> 00:34:42,291 ஆனால் நான் பி.ஏ. பட்டம் பெற படித்து வருகிறேன், எனவே... 486 00:34:42,373 --> 00:34:44,333 அது அற்புதம். 487 00:34:44,418 --> 00:34:47,379 நாங்கள் உன் கல்வியை முடிக்க உனக்கு உதவ விரும்புகிறோம். 488 00:34:48,547 --> 00:34:50,257 மிக்க நன்றி. உண்மையில். 489 00:34:52,092 --> 00:34:56,346 ஆனால் நான்... உங்கள் பேரக்குழந்தையைப் பற்றிச் சொல்ல வந்தேன். அவ்வளவுதான். 490 00:35:01,435 --> 00:35:06,273 நீ இங்கு வந்ததற்கு அது மட்டும் காரணமல்ல, இல்லையா? 491 00:35:07,608 --> 00:35:10,027 நீ நேர்மையாக சொல்வதென்றால்? 492 00:35:10,110 --> 00:35:11,111 செல்லம். 493 00:35:11,195 --> 00:35:14,489 இப்போதுதான் குழந்தைக்கான சரியான சூழல் இல்லை என்று சொன்னாய். 494 00:35:14,573 --> 00:35:17,159 உன்னிடம் பணமோ அதற்கான வளமோ இல்லை. 495 00:35:17,242 --> 00:35:19,494 நீ உன் பெற்றோருடன் நெருக்கமாக இல்லை. 496 00:35:20,662 --> 00:35:24,249 அவை எல்லாமே உண்மை இல்லை. அது முழு கதையும் இல்லை. 497 00:35:24,333 --> 00:35:27,836 நீ அவர்களிடம் பேசவில்லை என்று சொன்னாய். உன் கர்ப்பம் பற்றிக் கூட அவர்களுக்குத் தெரியாது. 498 00:35:27,920 --> 00:35:29,588 அவர்களிடம் சொல்லத் திட்டமிட்டிருந்தேன்... 499 00:35:29,671 --> 00:35:31,590 நீ நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறாய். 500 00:35:32,382 --> 00:35:35,135 உன் குழந்தையின் அப்பா விமான விபத்தில் இறந்துவிட்டார். 501 00:35:35,844 --> 00:35:39,556 நீ உன் சொந்த பெற்றோரைப் பார்க்கச் செல்வதற்கு முன்பே இங்கு வந்திருக்கிறாய். 502 00:35:41,934 --> 00:35:44,019 நான் என் பெற்றோரிடம் செல்ல முடியாது, அது உண்மைதான். 503 00:35:44,728 --> 00:35:48,065 ஆனால் என் வாழ்க்கை நியூ யார்க்கில் இருக்கிறது. நான் நியூ யார்க்கில் வசிக்கிறேன். 504 00:35:48,941 --> 00:35:52,069 - நாங்கள்... - எனக்கு இல்லை... எனக்கு உங்களை தெரியாது... 505 00:35:52,152 --> 00:35:55,405 உனக்கு எது சிறந்தது என்று இனியும் நீ சிந்திக்க முடியாது. 506 00:35:55,489 --> 00:35:57,950 இந்த குழந்தைக்கு எது சிறந்தது என்பதை நீ சிந்திக்க வேண்டும். 507 00:36:43,453 --> 00:36:44,913 வடக்கு ஹாலிவுட்டின் LGBTQ மையம் 508 00:36:44,997 --> 00:36:46,999 விடுமுறை நிதி திரட்டல் 2022 509 00:37:13,942 --> 00:37:15,360 - ஹலோ. - ஹேய்... 510 00:37:16,945 --> 00:37:18,655 ஹாய், லிண்டா பேசுகிறேன். 511 00:37:18,739 --> 00:37:22,868 ஹாய். உன் காதலனின் பெற்றோருடன் எப்படி போகிறது? 512 00:37:23,911 --> 00:37:25,078 அவ்வளவு நன்றாக இல்லை. 513 00:37:26,246 --> 00:37:27,247 ஓ, இல்லை. 514 00:37:27,331 --> 00:37:30,209 ஆம், நான் தனியாக இருக்கிறேன். 515 00:37:32,085 --> 00:37:33,462 எப்படியோ, எப்படி இருக்கிறீர்கள்? 516 00:37:34,713 --> 00:37:35,714 நன்றாக இருக்கிறேன். 517 00:37:39,760 --> 00:37:40,761 அருமை. 518 00:37:43,555 --> 00:37:44,598 நான்... 519 00:37:46,350 --> 00:37:48,685 நான் தயவுசெய்து... நான் அங்கு வரட்டுமா? 520 00:37:53,398 --> 00:37:57,319 ஆம். ஒரு ஓட்கா பாட்டில் கொண்டு வா. கிரேன்பெர்ரி ஜூஸ் குறைவாக இருக்கிறது. 521 00:37:59,571 --> 00:38:01,406 சரி. பை. 522 00:38:09,373 --> 00:38:11,375 போ! 523 00:38:12,125 --> 00:38:13,836 போ. 524 00:38:14,962 --> 00:38:16,672 - இந்த உணவு சுவையானது. - நன்றி. 525 00:38:16,755 --> 00:38:19,258 - எனக்கும் பிடித்திருக்கிறது. - உனக்குப் பிடித்திருக்கிறதா? 526 00:38:19,341 --> 00:38:21,009 - பிடித்திருக்கிறது என்று சொல்கிறாள். - அது நல்லது. 527 00:38:21,093 --> 00:38:23,428 யாரோ மீண்டும் நன்றாக சாப்பிடுவது போல தெரிகிறது. 528 00:38:23,512 --> 00:38:25,472 நீ சாப்பிடுகிறாய். அப்படித்தான் என் பெக்ஸ். 529 00:38:31,728 --> 00:38:32,729 பெக்ஸ்! 530 00:38:34,356 --> 00:38:37,025 பெக்ஸ். நீ தவறான அணியை உற்சாகப்படுத்துகிறாய். 531 00:38:37,609 --> 00:38:38,777 அது கேமரூன், கானா அல்ல. 532 00:38:38,861 --> 00:38:40,571 மன்னியுங்கள், கோஜோ மாமா. 533 00:38:40,654 --> 00:38:42,239 பரவாயில்லை. நீ கற்றுக்கொள்வாய். 534 00:38:44,950 --> 00:38:45,951 பரவாயில்லை. 535 00:38:47,077 --> 00:38:48,078 தூங்கும் நேரம். 536 00:38:48,161 --> 00:38:49,329 இல்லை! 537 00:38:49,413 --> 00:38:50,581 - தாமதமாகிறது. - சரி. 538 00:38:52,249 --> 00:38:54,042 ஹேய், கோஜோ, பந்தைப் பார். 539 00:39:02,718 --> 00:39:04,887 - அவ்வளவுதான்! - அட! 540 00:39:04,970 --> 00:39:06,680 ஆம்! யேய்! 541 00:39:11,518 --> 00:39:12,686 நன்றி. 542 00:39:17,274 --> 00:39:19,276 - உனக்கு தூக்கம் வருகிறதா? - இங்கே தற்காலிகமாக இருக்கிறோம். 543 00:39:19,359 --> 00:39:20,569 - இல்லை. - இல்லையா? 544 00:39:20,652 --> 00:39:21,695 ஆம். 545 00:39:21,778 --> 00:39:24,364 சரி. உள்ளே போ. 546 00:39:25,991 --> 00:39:28,952 இந்த உணவகம் இவ்வளவு காலமாக என் வீட்டிலிருந்து ஐந்து தெருக்கள் தள்ளி இருந்தது, 547 00:39:29,036 --> 00:39:30,037 - எனக்கு அது தெரியாது. - ஆம். 548 00:39:30,120 --> 00:39:32,247 எங்கு போனாலும் நல்ல ஆப்பிரிக்க உணவை மோப்பம் பிடித்துவிடுவேன். 549 00:39:33,749 --> 00:39:36,293 இன்று கிட்டத்தட்ட 300 கையெழுத்துகளைப் பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. 550 00:39:36,376 --> 00:39:37,669 உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். 551 00:39:37,753 --> 00:39:39,505 - பரவாயில்லை. - நான் இன்னும் சோர்வடையவில்லை. 552 00:39:39,588 --> 00:39:41,048 நான் ஏட்ரியானாவுடன் இருக்க விரும்புகிறேன். 553 00:39:41,131 --> 00:39:42,925 - பெக்ஸ். - விரைவில் மீண்டும் சந்திப்பேன். 554 00:39:43,008 --> 00:39:45,427 சத்தியம் செய்கிறேன், சரியா? போகலாம். 555 00:39:45,511 --> 00:39:47,054 ஆம். அது திறந்திருக்கிறது. 556 00:39:52,434 --> 00:39:53,769 ட-டா! 557 00:39:54,311 --> 00:39:57,648 இல்லை. 558 00:39:57,731 --> 00:40:00,359 கவனம், 64, மீண்டும் சொல்வதோ அல்லது தயக்கமோ இல்லை. 559 00:40:00,442 --> 00:40:03,237 நான் முதலில் போகிறேன், நீ இரண்டாவது. வகை, கடல் உயிரினங்கள். 560 00:40:03,320 --> 00:40:05,531 - விலாங்கு மீன்கள். - முதலை. 561 00:40:05,614 --> 00:40:07,032 செல்லம், இது உனக்காக தயார். 562 00:40:07,115 --> 00:40:08,492 - ஆம்! - சரி. 563 00:40:10,285 --> 00:40:11,328 ட-டா. 564 00:40:12,412 --> 00:40:13,956 இது என்னுடைய அறையா? 565 00:40:14,039 --> 00:40:16,875 ஆம். வா, வந்து பார். 566 00:40:17,751 --> 00:40:21,380 கேள், இன்றிரவு மட்டும்தான், சரியா? நாளை வேறொரு இடத்தைக் கண்டுபிடிப்போம். 567 00:40:21,463 --> 00:40:23,257 சரி, நீ வேண்டியவரை இரு. 568 00:40:23,340 --> 00:40:26,218 நிஜமாகத்தான். இந்த இடம், யாரும் இல்லாத போது பயமுறுத்தும். 569 00:40:26,885 --> 00:40:28,971 நாம் தங்கலாமா? தயவுசெய்து? 570 00:40:29,054 --> 00:40:32,099 இன்றிரவு மட்டும்தான். சரியா? 571 00:40:33,308 --> 00:40:37,396 சரி. குட் நைட், என் மருமகளே. 572 00:40:50,492 --> 00:40:51,493 நன்றி. 573 00:40:51,577 --> 00:40:53,203 ஆம், நிச்சயமாக. 574 00:40:55,205 --> 00:40:59,418 எனவே, குட் நைட், காங்கிரஸ் பெண்மணி. 575 00:41:01,670 --> 00:41:03,046 நான் அப்படி நினைக்கவில்லை. 576 00:41:03,797 --> 00:41:04,673 நான் நினைக்கிறேன். 577 00:41:11,513 --> 00:41:13,265 சரி, குட் நைட். 578 00:41:14,308 --> 00:41:15,309 குட் நைட். 579 00:41:23,317 --> 00:41:25,736 ஆம், என்னை அவர்களோடு வசிக்கச் சொல்கிறார்கள். 580 00:41:27,821 --> 00:41:29,781 மக்கள் மிகவும் உரிமையுள்ளவர்களாக நடந்துகொள்வார்கள். 581 00:41:32,075 --> 00:41:33,076 அது வேடிக்கையானதா? 582 00:41:36,705 --> 00:41:39,917 அங்கிருந்து நான் வெளியேறியது சரியான முடிவு என்று நினைக்கிறீர்களா? 583 00:41:40,000 --> 00:41:45,214 ஓ, ஆம். நீ "ரோஸ்மேரிஸ் பேபி" படம் போல இருப்பதற்கு மிகவும் நெருக்கமாக இருந்தாய். 584 00:41:50,427 --> 00:41:52,095 - இன்னொன்று வேண்டுமா? - இல்லை, பரவாயில்லை. 585 00:41:52,179 --> 00:41:55,641 இது... நான் ஜூஸை மெதுவாக குடிக்கிறேன். 586 00:41:56,391 --> 00:41:58,268 நீங்கள் எப்படி எல்லாவற்றையும் சமாளிக்கிறீர்கள்? 587 00:42:01,021 --> 00:42:04,066 நான் வளரும்போது, நாங்கள் நிறைய இடம் மாறிக்கொண்டே இருந்தோம். 588 00:42:04,149 --> 00:42:05,609 எங்களிடம் அதிகம் வசதி இல்லை. 589 00:42:06,443 --> 00:42:09,530 என் அப்பாவால் ஒரு வேலையில் இருக்க முடியவில்லை. அப்படித்தான் இருந்தது. 590 00:42:10,364 --> 00:42:13,242 என் அம்மா அப்பாவை முன்கோபி என்றுதான் அழைப்பார்கள். 591 00:42:13,325 --> 00:42:16,203 இன்று அவர்கள் அதை உணர்வு ரீதியான கொடுமை என்று அழைக்கிறார்கள். 592 00:42:17,746 --> 00:42:20,582 எனவே நான் 17 வயதில் என் வீட்டைவிட்டு வெளியேறினேன். 593 00:42:20,666 --> 00:42:23,168 நான்... நான்... உயர்நிலைப் பள்ளியை முடித்த பிறகு 594 00:42:23,252 --> 00:42:26,463 பேட்டர்சனில் உள்ள ஒரு IHOP இல் உணவு பரிமாறுபவளாக இருந்தேன். 595 00:42:27,339 --> 00:42:32,845 நான் நினைத்தேன்... அழகுசாதனவியல் துறைக்கு போகலாமா என்று யோசித்தேன். 596 00:42:32,928 --> 00:42:35,472 பிறகு ஒரு நாள் சார்லஸ் IHOP க்குள் நுழைந்தார். 597 00:42:35,973 --> 00:42:37,641 அவர் மிகவும் வேடிக்கையாக இருந்தார். 598 00:42:40,185 --> 00:42:43,230 எப்பொழுதும் சிரித்துக்கொண்டே. பெரிய புன்னகை. கண்ணில் பெரிய பிரகாசத்தோடு. 599 00:42:45,357 --> 00:42:50,070 மூன்று வாரங்களுக்குப் பிறகு, டென்வில்லில் அவருடைய சுமாரான வீட்டில் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். 600 00:42:51,154 --> 00:42:56,201 உடனே, நாங்கள் திருமணம் ஆனவர்களை விட நெருக்கமாக இருந்தோம். 601 00:42:56,285 --> 00:42:58,537 ஒரு அணியாக. ஒரு அமைப்பாக. 602 00:42:58,620 --> 00:43:02,541 அவர் இந்த கடும் லட்சிய உழைப்பாளராக, நான் அவருடைய உந்துசக்தியாக இருந்தேன். 603 00:43:03,041 --> 00:43:05,085 நான் முதலாளிகளை மகிழ்விப்பேன், 604 00:43:05,169 --> 00:43:08,881 மனைவிகளுடன் பிணைப்பில் இருப்பேன், கணவர்களை கவர்ந்திழுப்பேன். 605 00:43:08,964 --> 00:43:10,465 உங்களுக்குத் தெரியுமா, 606 00:43:10,549 --> 00:43:15,971 சார்லஸ் வெகுவிரைவில்... பெரும் வெற்றிகளைப் பெற்றார். 607 00:43:16,054 --> 00:43:19,057 நாங்கள் பெரிய பணக்காரர் ஆனோம், லிண்டா. 608 00:43:19,141 --> 00:43:21,018 அதாவது, நிஜமாகவே பணக்காரராக. 609 00:43:25,606 --> 00:43:28,525 அதன் ஒவ்வொரு நொடியையும் நான் நேசித்தேன். 610 00:43:31,028 --> 00:43:36,366 ஆனால் கண்மூடித்தனமானமாக மாறும் அளவுக்கு நான் அதை மிகவும் நேசித்தேன், 611 00:43:36,450 --> 00:43:39,119 ஏனென்றால் சில நேரங்களில் அது உண்மையானதாக தெரியவில்லை. 612 00:43:40,746 --> 00:43:43,540 இப்போது அது ஒருவேளை அப்படியில்லை என்று தெரிகிறது. 613 00:43:55,928 --> 00:43:57,095 நீங்கள் நலமா? 614 00:43:58,055 --> 00:43:59,389 ஆம், நன்றாக இருக்கிறேன். 615 00:44:00,724 --> 00:44:04,228 நன்றாக இருக்கிறேன். நன்றாக இருப்பேன். நன்றாக இருக்கிறேன். 616 00:44:08,273 --> 00:44:11,401 - அது என்ன? - தெரியவில்லை. "கோபத்தை வெளிப்படுத்தும் அறை." 617 00:44:11,485 --> 00:44:15,113 இது சில ஒழுக்கம் கெட்ட உடலுறவு விடுதி போன்றது, அநேகமாக. 618 00:44:15,197 --> 00:44:17,866 {\an8}இல்லை. இது உடலுறவு விடுதி அல்ல. 619 00:44:19,201 --> 00:44:21,662 {\an8}அது... ஒருவகையான இடம், 620 00:44:22,829 --> 00:44:24,373 அங்கே சில பொருட்களை உடைக்கலாம். 621 00:44:24,456 --> 00:44:26,416 என்ன? வீணாய்ப்போன லாஸ் ஏஞ்சலஸ் 622 00:44:26,500 --> 00:44:28,502 அவற்றை நியூ யார்க்கிலும் வைத்திருக்கிறார்கள். 623 00:44:28,585 --> 00:44:30,295 "சில பொருட்களை உடைக்கலாம்" என்றால்? 624 00:44:30,379 --> 00:44:33,966 பொருட்களை அடித்து உடைக்கலாமா? எனக்குப் புரியவில்லை. 625 00:44:34,049 --> 00:44:35,133 ஆம், அதுதான். 626 00:44:37,219 --> 00:44:38,220 அது அபத்தமானது. 627 00:44:56,071 --> 00:44:57,072 ஹேய். 628 00:45:02,911 --> 00:45:03,912 வீடியோ கேம்கள் எப்படி இருந்தன? 629 00:45:04,913 --> 00:45:06,248 நாங்கள் வீடியோ கேம்களை விளையாடவில்லை. 630 00:45:06,874 --> 00:45:09,126 நான் நினைத்தேன்... நீங்கள் என்ன செய்தீர்கள்? 631 00:45:09,710 --> 00:45:10,794 நகரத்துக்குப் போனோம். 632 00:45:14,089 --> 00:45:15,090 எந்த நகரத்துக்கு? 633 00:45:16,008 --> 00:45:18,302 மன்ஹாட்டன். நாங்கள் மன்ஹாட்டன் போனோம். 634 00:45:19,136 --> 00:45:22,055 நீயும் ஷேவுமா? மன்ஹாட்டனுக்கு போனீர்களா? 635 00:45:23,807 --> 00:45:25,601 - பெசாவுடனா? - இல்லை. 636 00:45:25,684 --> 00:45:27,352 - நீ எப்படி... - நாங்கள் பேருந்தில் போனோம். 637 00:45:28,896 --> 00:45:32,274 - சரி. எனவே எடி, அதாவது... - எட்வர்ட். 638 00:45:32,357 --> 00:45:33,567 என் பெயர் எட்வர்ட். 639 00:45:33,650 --> 00:45:36,195 தயவுசெய்து என்னை எட்வர்ட் என்று அழைக்கிறீர்களா? 640 00:45:39,907 --> 00:45:46,413 எட்வர்ட், நீ என்னிடம் சொல்லாமல் நகரத்திற்குப் போகக்கூடாது. ஒருபோதும். 641 00:46:07,559 --> 00:46:08,644 {\an8}ஜேன் - குளிர்கால உடைகள் உடையக்கூடியவை 642 00:46:19,112 --> 00:46:21,990 நீ அதை நேர்த்தியாக செய்ய வேண்டும், கடைசிவரை. 643 00:46:22,574 --> 00:46:25,994 ம். அருமை. ஆம். தொடந்து செய். 644 00:46:43,178 --> 00:46:44,179 எட்வர்ட் 645 00:47:05,284 --> 00:47:08,412 நேர்த்தியாக செய்தாய். இப்போது அதை எடு. 646 00:47:12,332 --> 00:47:17,296 இப்போது அதை இழு. நீ அதை நிறுத்தலாம். அதை இழு. 647 00:47:22,885 --> 00:47:25,345 மிகச்சரியாக இருக்கிறது. சரி, உனக்கு வேலை கொடுக்கிறேன். 648 00:47:53,207 --> 00:47:55,125 எட்வர்ட் ஏட்லர் 649 00:48:07,387 --> 00:48:08,764 நாம் இன்னொன்றைச் செய்யலாமா? 650 00:48:08,847 --> 00:48:09,890 சரி. 651 00:49:19,042 --> 00:49:21,044 வசனத் தமிழாக்கம் அருண்குமார்