1 00:00:06,006 --> 00:00:08,342 ரிவர்வியூ நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி 2 00:00:34,284 --> 00:00:36,745 ஹேய். நீ நலமா? பரவாயில்லை. சரியா? 3 00:00:37,454 --> 00:00:39,414 உனக்கு ஒன்றுமில்லை. வா. 4 00:00:40,082 --> 00:00:42,125 ஹேய், யாரென்று பார். அதிசய சிறுவன்! 5 00:00:42,209 --> 00:00:43,377 அவனைத் தொந்தரவு செய்யாதே, ஸ்லட்ஸ்கி. 6 00:00:43,961 --> 00:00:45,712 வழிவிடுங்கள். ஹேய், யோ, நண்பா. 7 00:00:45,796 --> 00:00:48,215 அடடா. தெரிகிறது. இவன் அதிசய சிறுவன். 8 00:00:51,260 --> 00:00:54,304 ரிவர்வியூவுக்கு வரவேற்கிறேன். இனி நீ வீட்டுப் பள்ளியில் இல்லை, டோட்டோ. 9 00:01:42,477 --> 00:01:44,271 ஆன் நபோலிடனோ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 10 00:02:02,623 --> 00:02:04,208 பிரதிநிதி. 11 00:02:06,627 --> 00:02:08,586 இல்லை... பிரதிநிதி! 12 00:02:08,669 --> 00:02:09,670 ஓ, என்... 13 00:02:09,755 --> 00:02:11,256 ஹலோ. ஹாய். 14 00:02:11,340 --> 00:02:13,759 நான் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன், இணைப்பு துண்டிக்கப்பட்டது, 15 00:02:13,842 --> 00:02:16,845 நான்... கேபிள் மற்றும் இணைய சேவையை ரத்து செய்ய முயற்சிக்கிறேன். 16 00:02:17,429 --> 00:02:19,473 இல்லை, அந்தத் தகவலை ஏற்கனவே சொல்லிவிட்டேன்... 17 00:02:19,556 --> 00:02:22,476 அது இல்லை. அது என் கணவர் பெயரில் இருந்தது. 18 00:02:22,559 --> 00:02:25,854 இல்லை, நீங்கள் அவருடன் பேச முடியாது, ஏனென்றால் அவர் இறந்துவிட்டார். 19 00:02:25,938 --> 00:02:27,022 தயவுசெய்து கேட்க முடியுமா? 20 00:02:27,105 --> 00:02:29,233 இரண்டு வாரங்களாக இந்த இடத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன், 21 00:02:29,316 --> 00:02:31,193 நான் எனது சேவையை ரத்து செய்ய வேண்டும். 22 00:02:31,777 --> 00:02:36,114 ஆனால் உங்களால் முடியாது... நான்தான் சொன்னேனே, அவர் இறந்துவிட்டதால் அவரிடம் பேச முடியாது! 23 00:02:36,198 --> 00:02:38,283 -டக் டக். -கடவுளே! என்ன கொடுமை? 24 00:02:38,367 --> 00:02:40,244 நீ என்ன செய்கிறாய்? இல்லை. மன்னிக்கவும். 25 00:02:40,327 --> 00:02:42,579 -இது தனியார் குடியிருப்பு. வெளியே போ! -ஒன்றுமில்லை. 26 00:02:42,663 --> 00:02:44,957 -என் அழகுசாதனப் பொருட்களை எடுக்க வேண்டும். -இல்லை! நீ இங்கே என்ன செய்கிறாய்? 27 00:02:45,040 --> 00:02:46,667 நீ அனுமதி இல்லாமல்... நீ எப்படி உள்ளே நுழைந்தாய்... 28 00:02:46,750 --> 00:02:49,044 -நான் இங்கு வசிக்கிறேன். கடவுளே. -நீ இங்கு வசிக்கவில்லை. 29 00:02:49,753 --> 00:02:51,547 கடவுளே, இங்கே வசித்தேன். 30 00:02:51,630 --> 00:02:53,632 -யார் நீ? -டீ. 31 00:02:54,216 --> 00:02:56,468 டீ? உன் பெயர் டீயா? நீ இங்கே என்ன செய்கிறாய்? 32 00:02:56,552 --> 00:02:58,470 "சார்லி வீட்டில் தங்கியவர்கள் பொருட்களை எடுக்க வேண்டும்" என்று 33 00:02:58,554 --> 00:03:00,889 நோயெல் மீகாவுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பியதாக மீகா குழுவில் மெஸ்ஸேஜ் செய்தார். 34 00:03:00,973 --> 00:03:01,807 நீங்கள் குடி வருகிறீர்களா? 35 00:03:02,766 --> 00:03:04,643 இது என் கணவரின் குடியிருப்பு. 36 00:03:07,229 --> 00:03:08,230 நலமா, டீ டீ? 37 00:03:10,482 --> 00:03:11,942 என் பெயர் உனக்கு எப்படித் தெரியும்? 38 00:03:12,025 --> 00:03:13,110 நீ இங்கே என்ன செய்கிறாய்? 39 00:03:13,193 --> 00:03:14,736 என் அழகுசாதனப் பொருட்கள் இங்கே இருக்கின்றன. 40 00:03:14,820 --> 00:03:17,656 சார்லி எனக்கு ஒரு சோனிகேர் பிரஷ் வாங்கித் தந்தார், அது விலை உயர்ந்தது. 41 00:03:18,282 --> 00:03:19,700 உன் பிரஷை விட்டுவிட்டாயா? 42 00:03:20,200 --> 00:03:22,369 கடவுளே. நீ ஒரு குழந்தை. உனக்கு என்ன வயது? 43 00:03:24,121 --> 00:03:25,122 பதினாறரை. 44 00:03:25,873 --> 00:03:28,584 கடவுளே. 45 00:03:31,170 --> 00:03:32,171 சரி. 46 00:03:40,053 --> 00:03:43,140 நீ ஏன் இங்கு வசித்தாய் என்று சொல்ல முடியுமா? 47 00:03:44,474 --> 00:03:46,059 என் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 48 00:03:47,102 --> 00:03:48,103 என்னால் சமாளிக்க முடியவில்லை. 49 00:03:49,313 --> 00:03:52,941 ஒரு நல்ல சூழ்நிலை கிடைக்கும் வரை நான் இங்கே வசிக்கலாம் என்று சார்லி சொன்னார். 50 00:03:53,859 --> 00:03:54,860 ஐந்து மாதங்களாக. 51 00:03:56,528 --> 00:03:58,655 அவர் நிஜமாகவே மிகவும் நல்லவர். 52 00:03:59,740 --> 00:04:00,741 மன்னிக்கவும். 53 00:04:06,455 --> 00:04:09,416 -எனவே... மீண்டும் உன் பெயர் என்ன? -டீ. 54 00:04:09,499 --> 00:04:13,253 டீ, நீ... கொஞ்சம் பொறுக்க முடியுமா? காத்திரு. ஒரு நொடி. வெறும்... 55 00:04:20,302 --> 00:04:22,053 இவர் யார் என்று தெரியுமா? 56 00:04:23,305 --> 00:04:25,182 -எவான். -எவான். 57 00:04:28,393 --> 00:04:31,313 அவர்... 58 00:04:32,940 --> 00:04:33,941 அவர் யார்? 59 00:04:36,735 --> 00:04:37,819 அவர் அருமையானவர். 60 00:04:41,740 --> 00:04:45,160 எவானும் சார்லஸ்... சார்லியும், 61 00:04:46,370 --> 00:04:48,288 காதலர்களாக… 62 00:04:51,166 --> 00:04:53,502 என் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 63 00:04:56,129 --> 00:04:57,214 நான் கேட்கவே இல்லை. 64 00:04:58,006 --> 00:05:01,844 அவர் நல்ல துணிகளை வைத்திருந்தார், எனவே அது ஒரு குறியீடாக இருக்கலாம். 65 00:05:06,723 --> 00:05:07,724 சரி. 66 00:05:09,101 --> 00:05:12,771 ஆனால் உனக்குத் தெரிந்தவரை, சார்லஸும் எவானும் இல்லை... 67 00:05:15,148 --> 00:05:16,191 எனக்குத் தெரிந்ததெல்லாம் 68 00:05:16,275 --> 00:05:19,570 நான் வேலை செய்யும் பாலிவுட் பைட்ஸில் ஒரு நேர்காணலுக்கு அவர்கள் எனக்கு உதவினார்கள். 69 00:05:19,653 --> 00:05:21,280 எனவே, எனக்குத் தாமதமாகிறது. 70 00:05:23,448 --> 00:05:24,783 -பை. -பை. 71 00:05:36,086 --> 00:05:36,920 அதிசய சிறுவன் 72 00:05:37,004 --> 00:05:38,672 200 வந்த பிறகு, எண்ணிக்கையை மறந்துவிட்டேன். 73 00:05:41,717 --> 00:05:43,468 அவை தொடர்ந்து வருகின்றன. 74 00:05:45,220 --> 00:05:46,722 நாம் அவற்றைத் திறக்க வேண்டும். 75 00:05:46,805 --> 00:05:48,557 -நாம் அதைச் செய்யக் கூடாது. -ஏன் கூடாது? 76 00:05:48,640 --> 00:05:51,768 ஏனென்றால்... அது சட்டவிரோதமானதா? 77 00:05:51,852 --> 00:05:54,354 நாம் அவனுடைய பாதுகாவலர்கள். இவை கொடூரமானவை. 78 00:05:54,438 --> 00:05:57,774 -நான் ஏற்கனவே ஐந்தை பிரித்துவிட்டேன். -அது தவறு. 79 00:05:57,858 --> 00:06:00,986 ஜான், ஒன்றில் ஒரு பெண்ணின் முடி ஒரு கொத்து இருந்தது. 80 00:06:01,069 --> 00:06:03,739 ஒன்றில் எட்வர்ட் நரகத்தில் துயரப்படுவான் என்றிருக்கிறது. 81 00:06:03,822 --> 00:06:05,991 அவன் இவற்றைத் திறக்க அனுமதிக்கக் கூடாது. மனமுடைந்துவிடுவான். 82 00:06:06,074 --> 00:06:08,035 அவன் ஏற்கனவே போதுமான துக்கத்தில் இருக்கிறான். 83 00:06:09,786 --> 00:06:12,372 -இன்னொன்று கதவு வழியாக வந்தது. -என்ன? 84 00:06:12,456 --> 00:06:14,541 நான்... கணினியில் இருந்தேன், சத்தம் கேட்டது, 85 00:06:14,625 --> 00:06:16,960 நான் பார்த்தபோது... ஒரு அஞ்சல் கதவுக்கு கீழே உள்ளே வந்தது. 86 00:06:17,544 --> 00:06:19,254 -அது யார் என்று நீ பார்க்கவில்லையா? -ஆம்! 87 00:06:19,338 --> 00:06:20,339 நான் முன் கதவுக்கு வெளியே சென்றேன். 88 00:06:20,422 --> 00:06:22,382 நான் வெளியே வருவதற்குள், அவர்கள் வண்டி கிளம்பிவிட்டது. 89 00:06:23,133 --> 00:06:24,176 எனக்கு இது பிடிக்கவில்லை. 90 00:06:24,259 --> 00:06:26,970 இது அத்துமீறல். அந்த டோர்பெல் கேமராக்களில் ஒன்றை வாங்க வேண்டும். 91 00:06:27,054 --> 00:06:28,347 ஆம். நான் அதை ஒப்புக்கொள்கிறேன். 92 00:06:29,431 --> 00:06:31,391 -நாம் இவற்றை எரிக்க வேண்டும். -நாம் அப்படி செய்யக் கூடாது. 93 00:06:31,475 --> 00:06:34,019 -ஏன் கூடாது? -ஏதாவது முக்கியமானதாக இருந்தால்? 94 00:06:34,102 --> 00:06:36,480 அவனுடைய நண்பர் ஒருவரிடமிருந்து கடிதம் வந்திருந்தால்? 95 00:06:36,563 --> 00:06:38,148 சரி, அவனைத் திறக்க அனுமதிக்கலாமா? 96 00:06:38,232 --> 00:06:39,691 இல்லை! இவர்கள் எல்லோரும் பைத்தியங்கள். 97 00:06:39,775 --> 00:06:41,276 சரி, நாம் இவற்றைத் திறக்கிறோம். 98 00:06:42,236 --> 00:06:44,238 இது சட்டவிரோதமானது என்பதை உனக்கு நினைவூட்டுகிறேன். 99 00:06:44,321 --> 00:06:45,781 அவற்றை எரிப்பதும் அப்படித்தான். 100 00:06:45,864 --> 00:06:50,827 சரி… நமக்கு ஒரு பெரிய பை தேவைப்படும் என்று நினைக்கிறேன். 101 00:06:50,911 --> 00:06:52,412 இப்போதைக்கு இதை ஒத்திவைப்போமா? 102 00:06:52,496 --> 00:06:54,831 பார், இவற்றை எட்வர்டிடம் கொடுக்க மாட்டோம் என்றால், திறக்கவும் கூடாது. 103 00:06:54,915 --> 00:06:55,749 சரி. 104 00:06:55,832 --> 00:06:58,418 அவன் ஒருபோதும் இந்த அஞ்சலை கண்டுபிடிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன். 105 00:06:58,502 --> 00:07:01,004 சரி. இதுவரை இல்லை, அதனால்… 106 00:07:01,088 --> 00:07:02,756 நாம் இவற்றை இங்கே வைத்திருக்கக் கூடாது. 107 00:07:02,840 --> 00:07:05,259 -நீ உன் பணியிடத்துக்கு கொண்டுபோக முடியுமா? -என் பணியிடத்துக்கா? 108 00:07:05,342 --> 00:07:07,010 ஆம், ஜான். நீ கொதிகலன் அறையில் வேலை செய்கிறாய். 109 00:07:07,094 --> 00:07:09,263 நீ... அங்கே ஒரு பெட்டியில் இவற்றை வைக்க முடியுமா? உன்னால் முடியுமா? 110 00:07:12,474 --> 00:07:13,559 உன்னால் முடியுமா? 111 00:07:13,642 --> 00:07:14,643 ஆம். 112 00:07:15,811 --> 00:07:16,812 சரி. 113 00:07:18,438 --> 00:07:22,526 கேள், நாம் இருவரும் இங்கு நம்மால் முடிந்ததைச் செய்கிறோம், லேஸ். 114 00:07:37,708 --> 00:07:39,626 ஏன் எல்லோரும் அவனுக்கு கடிதம் எழுதுகிறார்கள்? 115 00:07:42,754 --> 00:07:44,089 அவன் உயிர் பிழைத்ததால். 116 00:07:48,260 --> 00:07:50,220 ஏட்ரியானா வாஷிங்டனுக்கு வாக்களியுங்கள் 117 00:08:00,147 --> 00:08:02,065 மன்னிக்கவும். யார் நீ? 118 00:08:03,525 --> 00:08:04,693 பெக்ஸ். 119 00:08:04,776 --> 00:08:09,239 சரி, பெக்ஸ். நீ... சரியாக யார் நீ? 120 00:08:09,323 --> 00:08:10,991 -நீங்கள் யார்? -என் பெயர் நடாலி. 121 00:08:11,074 --> 00:08:12,743 நான் ஏட்ரியானாவின் பிரச்சார மேலாளர். 122 00:08:13,452 --> 00:08:15,204 நீங்கள் அவருடைய முதலாளியா? 123 00:08:15,287 --> 00:08:17,539 ஆம், நான்தான், பெக்ஸ். எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. 124 00:08:19,041 --> 00:08:21,210 -ஆனால் பொறு, இன்னும் இருக்கிறது. -பெக்ஸ், செல்லம். 125 00:08:21,293 --> 00:08:23,670 வா. போகலாம். பள்ளிக்குத் தாமதமாகிறது. வா. 126 00:08:24,546 --> 00:08:25,672 -நல்ல நாளாக அமையட்டும், மேடம். -பை! 127 00:08:25,756 --> 00:08:27,424 உன் பை எங்கே? சரி, நல்லது. 128 00:08:28,717 --> 00:08:30,052 மன்னிக்கவும், அந்த அழைப்பு நீண்ட நேரம் சென்றது. 129 00:08:30,135 --> 00:08:33,889 வெளிப்படையாக, நியூ யார்க் ஒன் என்னை கோமாளி என்று நினைக்கிறது. 130 00:08:33,972 --> 00:08:37,017 ஏட்ரியானா, நாம் கடைசியாக பேசிய பிறகு உனக்குத் திருமணமாகி குழந்தை பெற்றாயா? 131 00:08:38,352 --> 00:08:40,145 என் வீட்டில் உடன் வசிப்பவர்களை சந்தித்திருக்கிறீர்கள். 132 00:08:40,812 --> 00:08:42,022 வீட்டில் உடன் வசிப்பவர்களா? 133 00:08:42,105 --> 00:08:44,441 ஆம், கோஜோ, பெக்ஸ். ஒரு குழு சிகிச்சையில் சந்தித்தோம். 134 00:08:44,525 --> 00:08:46,026 அவர்கள் இப்போது இங்கே வசிக்கிறார்கள்? 135 00:08:46,109 --> 00:08:48,987 அவர்களுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. அதோடு அவர் என் கழிப்பறையை சரி செய்கிறார். 136 00:08:52,824 --> 00:08:54,034 -என்ன? -ஒன்றுமில்லை. 137 00:08:54,117 --> 00:08:55,953 -கேமராக்களிடம் எச்சரிக்கையாக இரு. -கேமராக்களிடமா? 138 00:08:56,036 --> 00:08:58,539 வேட்பாளர் வாஷிங்டனைப் பொறுத்தவரை. 139 00:08:58,622 --> 00:09:01,166 இன்று முதல், மக்கள் பார்க்கும் எல்லாவற்றுக்கும் ஒரு கருத்து தோன்றும். 140 00:09:01,250 --> 00:09:04,711 சரி, கேமரா வாரியாக, தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நல்லது. 141 00:09:04,795 --> 00:09:06,880 கானாவைச் சேர்ந்தவரும் கூட நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. 142 00:09:09,883 --> 00:09:10,884 பெக்ஸ்... 143 00:09:13,053 --> 00:09:17,724 கானாவில், அமெரிக்காவில் உள்ளதை விட வித்தியாசமான இறுதிச் சடங்குகளை நாம் நடத்துவோம். 144 00:09:20,185 --> 00:09:24,398 சவப்பெட்டியை அலங்கரிப்பது நம்மிடம் உள்ள மரபுகளில் ஒன்று. 145 00:09:26,400 --> 00:09:27,985 சவப்பெட்டி என்றால் என்னவென்று தெரியுமா? 146 00:09:32,322 --> 00:09:35,117 உன் அம்மாவை கிடத்தும் பெட்டி அது. 147 00:09:38,036 --> 00:09:41,623 ஆம். இறந்த நபரைப் பிரதிபலிக்கும் விதத்தில் நாம் இந்த சவப்பெட்டியை 148 00:09:41,707 --> 00:09:43,876 சுவாரஸ்யமான வழிகளில் அலங்கரிப்போம். 149 00:09:46,295 --> 00:09:50,132 எனவே, என்ன சொல்கிறேன் என்றால், செல்லம், அகுவாவை உன் அம்மாவின் சவப்பெட்டியை 150 00:09:50,215 --> 00:09:54,511 எப்படி அலங்கரிக்கலாம் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? 151 00:09:56,388 --> 00:09:57,389 எனக்குத் தெரியாது. 152 00:10:02,311 --> 00:10:03,729 உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லட்டுமா? 153 00:10:07,816 --> 00:10:10,444 பெக்ஸ், யாரையும் விட உன் அம்மாவை உனக்குத்தான் நன்றாகத் தெரியும். 154 00:10:11,403 --> 00:10:14,072 அது எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க பெக்ஸை விட சிறந்தவர் யார்? 155 00:10:17,659 --> 00:10:18,660 நீ அதைப்பற்றி யோசி. 156 00:10:19,745 --> 00:10:22,372 உன் அம்மாவின் சவப்பெட்டியை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்று யோசி, 157 00:10:22,456 --> 00:10:23,457 நான் அதைச் செய்கிறேன். 158 00:10:23,540 --> 00:10:25,292 -சரியா? -சரி. 159 00:10:25,375 --> 00:10:27,419 சரி. பள்ளியில் நன்றாக நடந்துகொள். 160 00:10:42,059 --> 00:10:44,686 இதற்கான வார்த்தைகள் என்னிடம் இருந்தால், அவற்றைப் பகிர்ந்து கொள்வேன். 161 00:10:45,562 --> 00:10:49,316 சத்தியமாக. ஆனால் என்னிடம் எதுவும் இல்லை. 162 00:10:52,819 --> 00:10:53,820 அது... 163 00:10:55,697 --> 00:10:59,785 வார்த்தைகள் அல்லது சொற்களஞ்சியம் இல்லாமல், 164 00:11:00,994 --> 00:11:02,913 எனக்கு எப்படி உணருவது என்று தெரியவில்லை. 165 00:11:07,417 --> 00:11:08,460 நான் இன்னும் அழவில்லை. 166 00:11:12,422 --> 00:11:18,428 ஒவ்வொரு முறையும் நான் அதை உணரும்போது, அதன் அதிர்ச்சி, அதன் தனிமை... 167 00:11:20,264 --> 00:11:23,684 அது என் மனதை பிசைகிறது... 168 00:11:26,186 --> 00:11:27,312 அல்லது என் மூளையை... 169 00:11:29,940 --> 00:11:31,650 அதோடு, நான் எதையும் உணர்வதில்லை. 170 00:11:32,818 --> 00:11:33,819 அது அப்படியே போய்விடும். 171 00:11:36,572 --> 00:11:37,614 ஆம். 172 00:11:38,991 --> 00:11:40,367 என்ன கொடுமை? 173 00:11:41,243 --> 00:11:42,744 நீ இங்கே என்ன செய்கிறாய்? 174 00:11:44,204 --> 00:11:45,205 மன்னிக்கவும். 175 00:11:45,289 --> 00:11:48,834 இது 1483 விமானத்திற்கான துயர தீர்வுக்குழு இதுதானா? 176 00:11:48,917 --> 00:11:51,128 என்ன? இல்லை. நீ இங்கே வரக்கூடாது. 177 00:11:51,211 --> 00:11:56,091 இந்த இடம் எனக்கானது. இந்த இடம் எனக்கானது, உனக்கானது அல்ல. 178 00:11:56,592 --> 00:11:58,844 எனக்கு உன்னைத் தெரியுமா? நான் தவறான இடத்தில் இருக்கிறேனா? 179 00:12:00,762 --> 00:12:01,763 சரி. 180 00:12:28,332 --> 00:12:29,333 ஹாய். 181 00:12:31,376 --> 00:12:33,754 ஹாய், செல்லம். உன்னுடைய நாள் எப்படிப் போனது? 182 00:12:33,837 --> 00:12:35,005 இன்னும் சின்ன அதிர்ச்சியில் இருக்கிறான். 183 00:12:35,589 --> 00:12:36,965 நன்றாக இருக்கிறேன். 184 00:12:37,049 --> 00:12:37,883 சரி. 185 00:12:41,053 --> 00:12:43,138 செல்வி. கர்டிஸ், இந்த கார் நன்றாக இருக்கிறது. 186 00:12:43,722 --> 00:12:47,184 -தோல் இருக்கைகள்? -ஏன், நன்றி, ஷே. 187 00:12:49,353 --> 00:12:52,731 உன்னுடைய வகுப்புகள் எப்படி சென்றன? 188 00:12:52,814 --> 00:12:54,483 எனக்கு வகுப்புகள் இல்லை. 189 00:12:54,566 --> 00:12:56,443 ஆம், இன்று முழுக்க பள்ளியைப் பற்றி விளக்கினார்கள். 190 00:12:56,527 --> 00:12:58,904 பிறகு, நாளை, ஒரு தேர்வு எழுத வேண்டும். 191 00:12:59,613 --> 00:13:01,615 பிறகுதான் வகுப்புகளுக்குச் செல்வேன். 192 00:13:02,741 --> 00:13:04,535 எனவே, நாம் என்ன செய்கிறோம், எட்வர்ட்? 193 00:13:04,618 --> 00:13:07,746 -என்னுடன் கடைக்கு வர விரும்புகிறீர்களா? -நான் ஷே உடன் போகட்டுமா? 194 00:13:07,829 --> 00:13:10,290 நிச்சயமாக. அனுமதியற்ற பயணங்கள் கூடாது. 195 00:13:10,374 --> 00:13:11,959 சரியா? ஷே? 196 00:13:12,042 --> 00:13:13,502 -நிச்சயமாக. சத்தியமாக. -சரி. 197 00:13:13,585 --> 00:13:15,254 அதாவது, வெளிப்படையாக அப்படி இல்லை. 198 00:13:28,725 --> 00:13:31,687 -சரி. -பை. நன்றி, செல்வி. கர்டிஸ். 199 00:13:31,770 --> 00:13:33,063 பரவாயில்லை, ஷே. 200 00:13:35,357 --> 00:13:37,109 ஹேய். ஒரு நொடி. 201 00:13:39,486 --> 00:13:41,530 நான் உன்னிடம் சொல்ல நினைத்தேன்... 202 00:13:43,657 --> 00:13:45,200 எட்வர்ட், என்னைப் பார்க்கிறாயா? 203 00:13:47,911 --> 00:13:49,955 நீங்கள் சொல்வதைக் கேட்க உங்களைப் பார்க்க வேண்டியதில்லை. 204 00:13:52,541 --> 00:13:54,209 நீ என்னைப் பார்க்க வேண்டும். 205 00:13:56,879 --> 00:13:57,880 பரவாயில்லை, நன்றி. 206 00:14:00,507 --> 00:14:01,508 ஏன்? 207 00:14:03,177 --> 00:14:04,803 ஏனென்றால் சில நேரங்களில் என் அம்மாவைப் போல தெரிகிறீர்கள். 208 00:14:06,263 --> 00:14:09,308 சரியா? உங்களோடு இருக்கும் போதெல்லாம் அவர் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. 209 00:14:33,665 --> 00:14:35,667 வடக்கு ஹாலிவுட்டின் LGBTQ மையம் 210 00:14:35,751 --> 00:14:38,212 இங்கு எல்லோரும் வரவேற்கப்படுகிறார்கள் 211 00:14:44,760 --> 00:14:47,095 பாலின அடையாளம் LGBTQ+ கலந்துரையாடல் குழு 212 00:14:51,391 --> 00:14:52,893 கடைசி பெயர் மற்றும் தேதி. 213 00:14:54,603 --> 00:14:55,604 நன்றி. 214 00:14:56,688 --> 00:14:58,440 -ஹாய். -ஹாய். எப்படி இருக்கிறாய்? 215 00:14:58,524 --> 00:15:01,777 -நன்றாக. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? -நன்றாக. நான் நோயெலைத் தேடுகிறேன். 216 00:15:01,860 --> 00:15:03,695 ஆம். அவர் உள்ளேதான் இருக்கிறார். 217 00:15:04,196 --> 00:15:06,198 -சரி. மிக்க நன்றி. -ஆம். பரவாயில்லை. 218 00:15:06,281 --> 00:15:10,202 செல்லுங்கள், நான் வந்துவிடுகிறேன். நான் அங்கேயே இருப்பேன். 219 00:15:12,412 --> 00:15:15,916 -ஹாய். என்னை நினைவிருக்கிறதா? -ஹாய். 220 00:15:15,999 --> 00:15:17,876 கொம்புச்சா பற்றி நான் சொன்னதற்கு வருந்துகிறேன். 221 00:15:17,960 --> 00:15:23,131 சரி, இது பாதுகாப்பான இடம். நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? 222 00:15:23,215 --> 00:15:26,426 நிச்சயமாக. ஆம். 223 00:15:27,553 --> 00:15:29,763 -உள்ளே வாருங்கள். -நன்றி. 224 00:15:31,139 --> 00:15:32,140 உட்காருங்கள். 225 00:15:34,309 --> 00:15:36,186 மிக்க நன்றி. நான்… 226 00:15:37,896 --> 00:15:39,064 நான் டீயை சந்தித்தேன். 227 00:15:39,690 --> 00:15:43,026 அவனுடைய பிரஷை எடுக்க வீட்டுக்கு வந்தான். 228 00:15:43,110 --> 00:15:44,069 அவர்களுடைய பிரஷ். 229 00:15:44,653 --> 00:15:46,071 அவர்களுடைய பிரஷ். ஓ, ஆம். 230 00:15:46,989 --> 00:15:48,949 ஆம். புரிந்தது. மன்னிக்கவும். 231 00:15:49,032 --> 00:15:51,451 பரவாயில்லை. உங்களுக்குப் பழகிவிடும். 232 00:15:52,411 --> 00:15:53,829 எனவே... 233 00:15:54,830 --> 00:15:59,835 சார்லஸ் தன் வீட்டில் மக்களை வசிக்க அனுமதித்திருக்கிறார். 234 00:15:59,918 --> 00:16:02,754 ஏன்? அவர் ஏன் அப்படிச் செய்தார்? 235 00:16:03,589 --> 00:16:08,385 அதாவது, அவர் உதவினார், டஜன் கணக்கான சிறுவர்கள் நிலைபெற என்றே சொல்வேன். 236 00:16:09,219 --> 00:16:14,808 அதாவது, வீடற்ற, துன்புறுத்தப்படும், உலகில் நம்பிக்கையில்லாமல் கைவிடப்பட்ட சிறுவர்களை. 237 00:16:16,602 --> 00:16:19,563 உங்கள் கணவர் வியக்கத்தக்க வேலையைச் செய்தார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 238 00:16:21,857 --> 00:16:23,942 கல்லூரியை விட்டு வெளியேற வேண்டியிருந்த என் மகளிடம் 239 00:16:24,026 --> 00:16:25,944 சொல்லும்போது கண்டிப்பாக குறிப்பிடுவேன். 240 00:16:27,070 --> 00:16:28,530 உங்கள் துயரத்தை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை... 241 00:16:28,614 --> 00:16:29,615 அவர் ஓரினச்சேர்க்கையாளரா? 242 00:16:31,867 --> 00:16:35,621 அதாவது, இது ஒரு எளிய கேள்வி. தெரிந்துகொள்ள எனக்கு உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். 243 00:16:35,704 --> 00:16:36,914 நிஜமாகவே எனக்குத் தெரியாது. 244 00:16:38,123 --> 00:16:43,295 நிஜமாகவா? உனக்கு எப்படித் தெரியாமல் போகும்? நீ LGBTQ மையத்தை நடத்துகிறாய். 245 00:16:43,378 --> 00:16:44,588 அதைப் பற்றி அவர் பேசியதில்லை. 246 00:16:47,132 --> 00:16:52,679 ஆனால் ஆம், அவர் தனது பாலியல் அடையாளத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் என்று நம்புகிறேன். 247 00:16:58,393 --> 00:17:01,188 அவர் எவனுடன் ஆராய்ந்து கொண்டிருந்தாரா? 248 00:17:11,198 --> 00:17:13,075 சரி, நான் அந்த வீட்டை விற்கிறேன். 249 00:17:13,157 --> 00:17:18,539 எனவே, வேறு யாராவது பிரஷை எடுக்க வேண்டும் என்றால், அவர்கள் அதை விரைவாகச் செய்வது நல்லது. 250 00:17:20,040 --> 00:17:21,415 மிக்க நன்றி, நோயெல். 251 00:17:53,699 --> 00:17:56,952 ஜோர்டான் - ஆடைகள் 252 00:18:41,121 --> 00:18:42,122 காலரைத் தூக்கிவிடு. 253 00:18:46,543 --> 00:18:47,961 நல்லது. அருமை. 254 00:18:48,045 --> 00:18:49,213 இப்போது, கேள், முட்டாள். 255 00:18:49,922 --> 00:18:51,423 நீ அந்தத் தேர்வில் தோற்க வேண்டும். 256 00:18:51,507 --> 00:18:54,551 ஆம், அதிமேதாவிகளைப் போல 9 ஆம் வகுப்புக்குத் தேர்வாகாதே. 257 00:18:54,635 --> 00:18:55,886 உன் வயதினரோடு இரு. 258 00:18:56,595 --> 00:18:58,138 ஒரு முறையாவது சாதாரண சிறுவனாக இரு. 259 00:18:58,222 --> 00:19:00,891 நினைவில் வைத்துக்கொள், நீ புத்திசாலியா என்பதில் மக்களுக்கு அக்கறை இருக்காது. 260 00:19:01,683 --> 00:19:02,768 நீ நன்றாக இருக்கிறாயா என்பதில்தான் அக்கறை இருக்கும். 261 00:20:12,087 --> 00:20:13,881 ஹேய்! 262 00:20:15,465 --> 00:20:16,925 நீ இங்கு வருவதை நிறுத்த வேண்டும். 263 00:20:17,676 --> 00:20:20,179 -உறுதியாகச் சொல்கிறேன். -கடவுளே. நீ யாரென்றே எனக்குத் தெரியாது. 264 00:20:20,929 --> 00:20:23,265 -நான் யார் என்று உனக்குத் தெரியாது. அது என்ன... -நீ ஸ்டீவ். 265 00:20:23,348 --> 00:20:24,766 நீ ப்ரெண்டின் சகோதரன். 266 00:20:25,392 --> 00:20:27,102 நான் அமண்டா. அவரைத் திருமணம் செய்யவிருந்தவள். 267 00:20:35,152 --> 00:20:36,695 அவனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது எனக்குத் தெரியாது. 268 00:20:36,778 --> 00:20:39,072 நிச்சயமாக உனக்குத் தெரியாது. அவரைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. 269 00:20:39,656 --> 00:20:41,450 எனவே நீ அவருக்காக துக்கப்படக் கூடாது. 270 00:20:42,659 --> 00:20:44,077 குறைந்தபட்சம் இங்கே கூடாது. 271 00:20:44,912 --> 00:20:46,663 சரியா? எனவே, வேறு எங்காவது போய் அழு. 272 00:20:46,747 --> 00:20:48,332 அவனுக்காக துக்கப்படுவது நீ மட்டுமல்ல. 273 00:20:48,415 --> 00:20:50,167 -உன்னால் என்னை... -இதுவொன்றும் நகைச்சுவை அல்ல. 274 00:20:50,250 --> 00:20:51,543 சரி. 275 00:21:03,889 --> 00:21:04,890 சரி. 276 00:21:18,946 --> 00:21:20,113 நீ மிகவும் அருமையானவள். 277 00:21:22,574 --> 00:21:23,617 நீ நலமா? 278 00:21:23,700 --> 00:21:24,785 தெரியவில்லை. 279 00:21:25,619 --> 00:21:27,913 என் அக்காவுக்கு காரை சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யத் தெரியும். 280 00:21:29,414 --> 00:21:30,415 அவளுக்குத் தெரியும். 281 00:21:30,499 --> 00:21:34,336 அவளுக்கு CPR தெரியும். அவள் ஒரு உயிர்காப்பாளராக இருந்தாள். 282 00:21:34,419 --> 00:21:38,131 அவளுடைய 19 வயதில் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றினாள், 283 00:21:39,049 --> 00:21:41,009 அவளுக்கு நகரத்துக்கான சாவியை கொடுத்து கௌரவப்படுத்தினார்கள். 284 00:21:45,806 --> 00:21:50,894 என் வாழ்நாள் முழுவதும், எனக்கு என் சகோதரி மீது இருந்த ஒரு உணர்வு... 285 00:21:53,814 --> 00:21:54,898 …பொறாமைதான். 286 00:21:59,528 --> 00:22:01,113 அவர் ஒரு… 287 00:22:03,323 --> 00:22:05,033 வியக்கத்தக்க நபர் போல தெரிகிறார். 288 00:22:05,617 --> 00:22:06,952 உங்கள் அக்கா, பிரமாதமானவர் போல தெரிகிறது. 289 00:22:08,036 --> 00:22:09,204 ஆம். நன்றி. 290 00:22:12,583 --> 00:22:13,876 மிகவும் அரிதானவர் போல. 291 00:22:17,212 --> 00:22:18,213 அதாவது... 292 00:22:19,631 --> 00:22:22,551 உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைக்கும் நபர்களில் ஒருவரைப் போல… 293 00:22:24,595 --> 00:22:26,138 அவர்களை போல யாரும் இருக்கமாட்டார்கள். 294 00:22:29,057 --> 00:22:30,058 ஆம். 295 00:22:32,060 --> 00:22:33,312 ஆனால் நீங்கள் அதை அடையாளம் கண்டுகொண்டீர்கள். 296 00:22:37,191 --> 00:22:39,568 நீங்கள் அதை செய்தது கடவுளுக்குக் கிருபை, இல்லையா? 297 00:22:39,651 --> 00:22:40,819 ஒருவளை, நீங்கள்... 298 00:22:42,529 --> 00:22:43,614 ஒருவேளை அடையாளம் காணவில்லை என்றால்? 299 00:22:45,157 --> 00:22:49,578 ஒருவேளை, அவருடைய குணங்களை 300 00:22:50,245 --> 00:22:55,125 நீங்கள் அடையாளம் காணமலேயே 301 00:22:55,209 --> 00:22:56,877 அவர் இறந்திருந்தால்? 302 00:23:08,263 --> 00:23:09,431 சாம். 303 00:23:11,266 --> 00:23:12,267 நன்றி. 304 00:23:14,436 --> 00:23:16,647 இன்று உன் எண்ணங்களைக் கேட்டது நன்றாக இருந்தது. 305 00:23:17,272 --> 00:23:18,607 மிகவும் நல்லது. 306 00:23:24,988 --> 00:23:27,241 வேண்டுமென்றே தேர்வில் தோற்றாயா? 307 00:23:27,824 --> 00:23:29,076 ஏன் அப்படிச் செய்தாய்? 308 00:23:29,159 --> 00:23:30,702 என் வயதினரோடு இருக்க விரும்பினேன். 309 00:23:31,537 --> 00:23:33,330 இருக்கட்டும், ஆனால் நீ சீக்கிரம் பட்டம் பெற வேண்டாமா? 310 00:23:36,416 --> 00:23:37,251 எனக்குத் தெரியவில்லை. 311 00:23:37,334 --> 00:23:40,128 கடவுளே, எனக்கு உன் அளவுக்கு அறிவு இருந்தால், சீக்கிரம் பள்ளிப் படிப்பை முடித்துவிடுவேன். 312 00:23:41,296 --> 00:23:44,800 மக்கள் நீ புத்திசாலியா என்பதில் அக்கறை இல்லை. நன்றாக இருக்கிறாயா என்பதில் தான். 313 00:23:44,883 --> 00:23:47,928 ஆம். இப்படி சொல்வதை வெறுக்கிறேன், ஆனால் நீ அவ்வளவு நன்றாக இல்லை. 314 00:23:52,474 --> 00:23:54,852 அடடா, என்னை தள்ளிவிட்டாய். ஓ, இல்லை. நீ நலமா? 315 00:24:03,235 --> 00:24:05,904 சரி, செல்லம். உறங்குவதற்கான நேரம். பல் துலக்கினாயா? 316 00:24:06,488 --> 00:24:07,948 -ஆம். -உறுதியாகவா? 317 00:24:08,031 --> 00:24:08,949 காட்டு. 318 00:24:11,577 --> 00:24:12,870 சரி, நல்லது. 319 00:24:15,622 --> 00:24:16,623 எனவே… 320 00:24:19,251 --> 00:24:22,629 உன் அம்மாவின் சவப்பெட்டியை எப்படி அலங்கரிப்பது என்று ஏதாவது யோசனை செய்தாயா? 321 00:24:23,922 --> 00:24:26,925 கிட்டத்தட்ட எதையும் செய்யக்கூடிய ஒரு திறமைசாலி என்னிடம் இருக்கிறான். 322 00:24:27,551 --> 00:24:29,469 ஆனால் அது உனக்குப் பிடித்த விதத்தில் இருக்க வேண்டும். 323 00:24:53,535 --> 00:24:54,995 அவளுக்கு இது பிடிக்கும். 324 00:25:00,834 --> 00:25:02,461 அகுவாவுக்கு இது பிடிக்கும். 325 00:25:16,600 --> 00:25:18,268 உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 326 00:25:19,561 --> 00:25:23,524 ஓ, இல்லை. நிச்சயமாக இல்லை. உள்ளே வாருங்கள். எப்படிப் போகிறது? 327 00:25:25,317 --> 00:25:26,777 உங்களை அழைக்க விரும்புகிறேன். 328 00:25:28,111 --> 00:25:30,906 அகுவாவுக்கு சனிக்கிழமை இறுதிச் சடங்கு செய்கிறோம். 329 00:25:31,573 --> 00:25:34,326 உங்கள் பிரச்சாரத்தில் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பது தெரியும்... 330 00:25:34,409 --> 00:25:35,953 ஓ, கோஜோ, என்ன? கடவுளே! 331 00:25:37,079 --> 00:25:38,580 நான் கண்டிப்பாக அங்கே இருப்பேன். 332 00:25:38,664 --> 00:25:40,707 இதை செய்வதாக இப்போதுதான் தீர்மானமானது. 333 00:25:41,250 --> 00:25:43,836 கானாவில், இறுதிச் சடங்குகள் மிகவும் தடபுடலாக இருக்கும். 334 00:25:43,919 --> 00:25:46,713 -ஆம். -ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஆடையை அணிவார்கள், 335 00:25:46,797 --> 00:25:49,883 அங்கே நடனம், இசை, விருந்து நடக்கும், 336 00:25:49,967 --> 00:25:55,013 -முழு பழங்குடியினரும் வருவார்கள்... -கோஜோ. என்னை அழைத்ததற்கு நன்றி. 337 00:25:57,975 --> 00:25:59,059 அது எங்கே நடத்தப்படுகிறது? 338 00:26:00,477 --> 00:26:04,690 119வது தெருவில் ஒரு மையத்தில், 339 00:26:05,524 --> 00:26:09,695 -ஸ்டார்லைட் பார்ட்டி மற்றும் கருத்தரங்கு. -அந்த இடம். 340 00:26:09,778 --> 00:26:10,946 அங்கே போயிருக்கிறீர்களா? 341 00:26:12,531 --> 00:26:15,534 கோஜோ, அந்த இடம்... அது ஒருவகையான... 342 00:26:16,451 --> 00:26:17,870 -அது மோசமாக இருக்கும். -குப்பை குவியல் போல. 343 00:26:20,664 --> 00:26:23,458 பிரச்சினை என்னவென்றால் நிறைய பேர் வருவார்கள். 344 00:26:23,542 --> 00:26:27,421 அகுவாவை தெரியாதவர்கள் கூட, எங்களுக்கு இடம் தேவை. 345 00:26:27,504 --> 00:26:30,007 மற்ற இடங்கள் மிகவும் விலை உயர்ந்தவை, எனவே… 346 00:26:30,090 --> 00:26:33,135 சரி, பாருங்கள்... என்னால் எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது, 347 00:26:33,218 --> 00:26:36,513 ஆனால் வேறு இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால், பரவாயில்லையா? 348 00:26:36,597 --> 00:26:38,390 இல்லை. உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. 349 00:26:38,473 --> 00:26:40,017 இல்லை, அது ஒரு சுமை இல்லை. அதாவது, நான் பார்க்கிறேன், 350 00:26:40,100 --> 00:26:43,520 ஒரு பொருத்தமான இடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். 351 00:26:47,316 --> 00:26:50,235 -நீங்கள் மிகவும் கனிவானவர், ஏட்ரியானா. -பரவாயில்லை. 352 00:26:57,034 --> 00:26:59,786 சரி, நான் தூங்கப் போகிறேன். 353 00:26:59,870 --> 00:27:02,164 -ஆம், குட் நைட். -சரி. 354 00:27:02,247 --> 00:27:03,707 -குட் நைட், ஏட்ரியானா. -அந்தப்பக்கம். 355 00:27:03,790 --> 00:27:05,959 -சரி. -ஆம். 356 00:27:06,043 --> 00:27:07,586 -குட் நைட். -நன்றி. அதாவது, ஆம். 357 00:27:07,669 --> 00:27:08,670 குட் நைட். உங்களுக்கும். 358 00:27:41,453 --> 00:27:44,331 -நண்பா, என்ன இது? -என்ன? 359 00:27:44,414 --> 00:27:46,625 உனக்கு வேர்த்துக்கொட்டுகிறது. அந்த ஜாக்கெட்டைக் கழற்று. 360 00:27:47,543 --> 00:27:49,795 -நன்றாக இருக்கிறேன். -உன்னைப் பார்த்தாலே எனக்கு வேற்கிறது. 361 00:27:49,878 --> 00:27:51,046 -அதைக் கழற்று. -நான் நன்றாக இருக்கிறேன். 362 00:27:53,715 --> 00:27:56,134 அதிசய சிறுவனைப் பாருங்கள். அவன் உருகுவது போல வேற்கிறது. 363 00:27:56,218 --> 00:27:57,302 அவனை விட்டுவிடு, ஸ்லட்ஸ்கி. 364 00:27:57,386 --> 00:27:59,596 அப்படித்தான் இருக்கிறான். பார். வியர்வை போல. 365 00:28:00,097 --> 00:28:03,267 ஹேய், செல்வி வீட்டன், அதிசய சிறுவன் ஆவியாக "மாறுகிறான்" என்று நினைக்கிறேன். 366 00:28:03,350 --> 00:28:04,476 பிரையன், போதும். 367 00:28:05,686 --> 00:28:07,229 எட்வர்ட், நீ நலமா? 368 00:28:07,980 --> 00:28:12,442 ஆம், நான் நன்றாக இருக்கிறேன். நான் சொன்னது போல. நன்றாக இருக்கிறேன். 369 00:28:13,318 --> 00:28:16,655 அந்த ஜாக்கெட்டில் உனக்கு வேர்ப்பது போல தெரிகிறது. இன்று வெப்பமான நாள்... 370 00:28:16,738 --> 00:28:18,448 அமைதியாக இருங்கள். கண்டிப்பாகச் சொல்கிறேன். 371 00:28:21,618 --> 00:28:23,954 எட்வர்ட், நீ ஏன் ஜாக்கெட்டைக் கழற்றவில்லை? 372 00:28:26,123 --> 00:28:27,165 நான் கழற்ற விரும்பவில்லை. 373 00:28:28,250 --> 00:28:30,169 நமக்கு ஆடை அணியும் விதிமுறை இருக்கிறது, 374 00:28:30,252 --> 00:28:32,754 அதன்படி கோட்டுகள் மற்றும் ஜாக்கெட்டுகளை உள்ளே அணியக்கூடாது... 375 00:28:32,838 --> 00:28:34,256 கடவுளே, செல்வி வீட்டன், நீங்கள் விதிவிலக்கு கொடுக்க முடியுமா? 376 00:28:34,339 --> 00:28:36,133 அவனுக்கு ஜாக்கெட் பிடித்திருக்கிறது. அவன் அதை அணிய விரும்புகிறான். 377 00:28:36,216 --> 00:28:37,551 ஏன் எல்லோரும் அதில் மூக்கை நுழைக்கிறீர்கள்? 378 00:28:37,634 --> 00:28:39,052 அவன் அனுபவித்தது போதவில்லையா? 379 00:28:39,928 --> 00:28:40,929 தொலைந்துபோ, ஸ்லட்ஸ்கி! 380 00:28:41,013 --> 00:28:42,431 பிரையன், ஷே. தண்டனை கிடைக்கும். 381 00:28:42,514 --> 00:28:44,933 எட்வர்ட், நீ இப்போது அந்த ஜாக்கெட்டைக் கழற்ற வேண்டும். 382 00:28:45,017 --> 00:28:46,602 நீ மயங்கிவிடுவாயோ என்று பயப்படுகிறேன். 383 00:28:48,896 --> 00:28:49,938 அதைக் கழற்று. 384 00:29:03,577 --> 00:29:05,287 -நண்பா! -எட்வர்ட் 385 00:29:09,333 --> 00:29:10,334 எட்வர்ட்! 386 00:29:26,642 --> 00:29:27,643 அருமை, இல்லையா? 387 00:29:31,522 --> 00:29:32,689 நீங்கள் எவானா? 388 00:29:34,149 --> 00:29:35,150 ஆம். 389 00:29:37,528 --> 00:29:39,947 நான் டீ டீ. சார்லஸின் மனைவி. 390 00:29:45,494 --> 00:29:47,162 நாம் ஏன் என் அலுவலகத்தில் பேசக்கூடாது? 391 00:29:50,999 --> 00:29:52,000 சரி. 392 00:29:55,087 --> 00:29:59,341 ஒரு வருடத்திற்கு முன்பு பெவர்லி ஹில்ஸில் உள்ள தங்கும் விடுதியில் நாங்கள் சந்தித்தோம். 393 00:30:01,009 --> 00:30:02,553 அவர் வேலையை இழந்த பிறகு 394 00:30:02,636 --> 00:30:05,806 பணம் சம்பாதிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்றபோது. 395 00:30:07,933 --> 00:30:10,477 நாங்கள் சில கோடீஸ்வரர்களுடன் ஒரு சந்திப்பில் இருந்தோம் 396 00:30:11,186 --> 00:30:14,398 அவர்கள் மிகவும் நம்பகமானது என்று தோன்றிய இறக்குமதி ஒப்பந்தம் பற்றிய 397 00:30:14,481 --> 00:30:16,024 தகவல் கொண்டவர்கள். 398 00:30:18,360 --> 00:30:19,361 அப்படித்தான் இருந்தது. 399 00:30:20,904 --> 00:30:21,905 நான் கொஞ்சம் பணத்தை இழந்தேன். 400 00:30:24,032 --> 00:30:26,410 சார்லி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்தார். 401 00:30:29,079 --> 00:30:30,747 அவர் மிகவும் மனம் நொந்துவிட்டார். 402 00:30:33,500 --> 00:30:37,754 நீங்கள் அவருடைய இளவரசி, நீங்கள் ஏமாற்றமடைவதை அவரால் தாங்க முடியவில்லை. 403 00:30:40,883 --> 00:30:41,925 எனவே பிறகு என்ன நடந்தது? 404 00:30:43,010 --> 00:30:45,304 நான் என்னுடைய உண்ணும் கோளாறுடன் போராடிக்கொண்டிருந்தேன். 405 00:30:45,387 --> 00:30:47,139 கொஞ்ச காலம் சிகிச்சையில் இருந்தேன். 406 00:30:47,222 --> 00:30:48,223 அவர் எனக்கு உதவினார். 407 00:30:50,767 --> 00:30:54,271 நான் அவருக்கு உதவினேன். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். 408 00:30:57,691 --> 00:30:59,526 ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தீர்கள் என்றால்? 409 00:31:05,866 --> 00:31:07,993 இறுதியில், எங்களுக்குள் பாலியல் உறவு ஏற்பட்டது. 410 00:31:19,004 --> 00:31:22,299 அவருடைய திருமண உறவை உடைப்பவனாக நான் இருப்பேன் என்று நினைத்ததில்லை. 411 00:31:23,592 --> 00:31:25,928 அதற்கு உங்களை நான் பெரிய காரணமாக சொல்லமாட்டேன். 412 00:31:27,679 --> 00:31:30,224 உங்களை விட எங்களுடைய திருமண உறவை சிதைத்தவை மிக அதிகம். 413 00:31:46,865 --> 00:31:48,450 ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை 414 00:31:50,369 --> 00:31:53,163 உன்னைப் போன்ற ஒரு பெண் 415 00:31:54,206 --> 00:31:56,792 என்னுடன் என்ன செய்கிறாள் 416 00:31:57,876 --> 00:31:59,962 எனவே நான் யாரைப் பார்க்கிறேன் என்று சொல் 417 00:32:01,797 --> 00:32:04,424 நான் உன் கண்களில் பார்க்கும்போது 418 00:32:05,342 --> 00:32:08,762 அது நீதானா, அன்பே 419 00:32:08,846 --> 00:32:14,852 அல்லது ஒரு சிறந்த மாறுவேடமா? 420 00:32:18,814 --> 00:32:20,774 இப்போது என்னைப் பார், அன்பே 421 00:32:22,067 --> 00:32:25,904 எல்லாவற்றையும் சரியாகச் செய்ய நான் போராடுகிறேன் 422 00:32:26,989 --> 00:32:28,949 பிறகு அவை எல்லாம் தோல்வியடைகிறது 423 00:32:50,929 --> 00:32:52,097 ஏட்ரியானா. 424 00:32:53,182 --> 00:32:55,309 ஹலோ, ரெவரெண்ட். 425 00:33:00,355 --> 00:33:02,900 மிகவும் வருந்துகிறேன். அதிகம் தொடர்புகொள்ள விரும்பினேன், 426 00:33:02,983 --> 00:33:04,484 -ஆனால் அப்போதுதான் தெரிந்தது... -இல்லை. பரவாயில்லை. 427 00:33:05,194 --> 00:33:06,612 எப்படி இருக்கிறாய்? 428 00:33:07,279 --> 00:33:08,280 நன்றாக இருக்கிறேன். 429 00:33:13,660 --> 00:33:15,204 என்னை வளர்த்தவர் அவர். 430 00:33:16,121 --> 00:33:17,122 எனக்குத் தெரியும். 431 00:33:18,290 --> 00:33:19,291 பிரத்தியேகமான பெண்மணி. 432 00:33:20,375 --> 00:33:21,376 ஆம். 433 00:33:26,381 --> 00:33:28,175 இப்போது நீ அதைச் செய்கிறாய். 434 00:33:28,926 --> 00:33:31,303 -நீ போட்டியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி. -நன்றி. 435 00:33:31,386 --> 00:33:33,222 ஒரு கட்டத்தில் நீ அரசியலில் குதிப்பாய் என்று தெரியும். 436 00:33:33,305 --> 00:33:35,015 அதாவது, நீ எப்பொழுதும் அதைச் சொல்வாய். 437 00:33:35,098 --> 00:33:37,518 வாழ்க்கை போகப்போக கொஞ்சம் மேம்படும் என்று நினைத்தேன். ஆனால்… 438 00:33:37,601 --> 00:33:38,810 நடப்பதுதான் நடக்கும். 439 00:33:39,436 --> 00:33:40,729 எப்போதும். 440 00:33:43,023 --> 00:33:44,024 நீ நன்றாக இருக்கிறாய். 441 00:33:45,275 --> 00:33:46,276 நீயும்தான். 442 00:33:48,570 --> 00:33:52,658 உன் புகழஞ்சலி பிரமாதமாக இருந்தது. நான் பிறகு உன்னிடம் வரலாம் என்று நினைத்தேன், ஆனால்... 443 00:33:52,741 --> 00:33:54,201 இல்லை, நீ வராதது பரவாயில்லை. 444 00:33:55,035 --> 00:33:58,288 அன்று எனக்கு அவ்வளவு அனுதாபம் தேவைப்படவில்லை. 445 00:34:01,834 --> 00:34:03,043 நீ அழைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. 446 00:34:05,671 --> 00:34:08,590 கேள், எனக்கு ஒரு உதவி வேண்டும். 447 00:34:10,676 --> 00:34:11,760 அதனால்தான் அழைத்திருக்கிறாய். 448 00:34:11,844 --> 00:34:13,469 -நான் முன்பே குறிப்பிட்டிருக்க வேண்டும். -ஆனால் நீ சொல்லவில்லை. 449 00:34:14,096 --> 00:34:15,013 இதுவரை காத்திருந்தாய். 450 00:34:15,097 --> 00:34:18,391 நாள் முழுவதும் உன்னைச் சந்திக்கும் எதிர்பார்ப்பில் என்னை உட்கார வைத்தாய். நல்ல நகர்வு. 451 00:34:18,475 --> 00:34:19,476 -மன்னித்துவிடு. -வேண்டாம். 452 00:34:19,560 --> 00:34:21,770 நீ தேர்தலில் போட்டியிடுகிறாய், ட்ரீ. இனி மன்னிப்பு கேட்கக் கூடாது. 453 00:34:21,853 --> 00:34:23,397 ஆம், நீ சொல்வது சரிதான். 454 00:34:24,857 --> 00:34:25,858 சரி. 455 00:34:27,818 --> 00:34:32,030 விமான விபத்தில் இழந்த குடும்பங்களுக்கான சிகிச்சை குழுவில் இருக்கிறேன். 456 00:34:32,614 --> 00:34:37,327 ஒரு குடும்பம் அம்மாவை இழந்ததால் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும். 457 00:34:38,245 --> 00:34:40,873 நிறைய பேர் வருவார்கள், அவர்களுக்கு ஒரு தேவாலயமும் வரவேற்பு மண்டபமும் தேவை, 458 00:34:40,956 --> 00:34:43,208 சனிக்கிழமை முழுவதும். 459 00:34:43,917 --> 00:34:46,170 நீ ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. 460 00:34:46,253 --> 00:34:48,714 100%. நீ என்ன கேட்டாலும், அது கிடைக்கும். 461 00:34:48,797 --> 00:34:51,884 இந்த சனிக்கிழமை. உனக்கு அதிக நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை... 462 00:34:51,967 --> 00:34:52,926 சனிக்கிழமை, உன்னுடையது. 463 00:34:53,010 --> 00:34:56,304 பகல் முழுவதும், இரவு முழுவதும், ஞாயிறு பிரார்த்தனை வரை. கட்டணம் இல்லை. 464 00:34:58,307 --> 00:35:00,726 சரி. எரிக், நன்றி. 465 00:35:02,269 --> 00:35:03,687 அது மிகவும் இனிமையானது. 466 00:35:12,070 --> 00:35:13,447 அந்த இடத்தின் அலங்காரம் எனக்குப் பிடித்திருக்கிறது. 467 00:35:13,530 --> 00:35:14,990 -அப்படியா? -ஆம். 468 00:35:15,073 --> 00:35:16,074 நன்றி. 469 00:35:16,617 --> 00:35:17,618 ஆம், நான் அதை வரைந்தேன். 470 00:35:19,203 --> 00:35:22,372 -மேரி கோண்டோ வழிமுறையில். -இப்போது அதைச் செய்கிறாயா? நல்லது. 471 00:35:24,291 --> 00:35:25,584 உன்னை வழியனுப்ப வருகிறேன். 472 00:35:25,667 --> 00:35:29,880 ஆம்... ஹேய், நன்றி. 473 00:35:33,258 --> 00:35:35,969 உனக்காக நான் இருக்கிறேன். தெரியும், இல்லையா? 474 00:35:36,053 --> 00:35:37,054 ஆம், எனக்குத் தெரியும். 475 00:35:45,896 --> 00:35:47,022 நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. 476 00:35:48,190 --> 00:35:49,900 -சரி. -பை. 477 00:35:53,570 --> 00:35:54,571 கடவுளே. 478 00:36:01,203 --> 00:36:02,246 என்ன கொடுமை? 479 00:36:23,600 --> 00:36:26,144 -ஹாய், செல்வி கர்டிஸ். -ஹேய், ஷே. 480 00:36:26,228 --> 00:36:28,313 -எட்வர்ட் வீட்டில் இருக்கிறானா? -தெரியாது. 481 00:36:28,397 --> 00:36:29,565 இப்போதுதான் வேலை முடிந்து வந்தேன். 482 00:36:30,607 --> 00:36:33,026 -அப்படியென்றால் நீங்கள் அவனுடன் பேசவில்லையா? -இல்லை. என்ன ஆனது? 483 00:36:35,237 --> 00:36:36,280 இன்று அவனுக்கு கடினமான நாளாக இருந்தது. 484 00:36:37,698 --> 00:36:38,740 உள்ளே வருகிறாயா? 485 00:36:39,867 --> 00:36:41,869 இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. 486 00:36:42,661 --> 00:36:44,413 ஆனால் நீங்கள் அவனுடன் பேச வேண்டும். 487 00:36:45,247 --> 00:36:46,331 ஷே, என்ன நடந்தது? 488 00:36:47,875 --> 00:36:49,918 செல்வி வீட்டனின் சமூக அறிவியல் வகுப்பில் இருந்து வெளியேறினான், 489 00:36:50,002 --> 00:36:52,504 அதாவது, வெளியே, வகுப்பின் நடுவில், 490 00:36:52,588 --> 00:36:54,006 அதோடு அவன் பதட்டமாக இருந்தான். 491 00:36:54,089 --> 00:36:59,386 வழக்கத்திற்கு மாறான என் மெஸ்ஸேஜ்களுக்கு அவன் பதிலளிக்கவில்லை. 492 00:36:59,469 --> 00:37:00,470 அடடா. 493 00:37:01,180 --> 00:37:02,181 -அடடா. -செல்வி கர்டிஸ்? 494 00:37:02,264 --> 00:37:03,265 என்ன? 495 00:37:03,765 --> 00:37:05,934 அவன் நலமா என்று எனக்குத் தெரிவிக்கும்படி அவனிடம் சொல்ல முடியுமா? 496 00:37:07,227 --> 00:37:09,521 ஆம், சொல்கிறேன். சொல்கிறேன். 497 00:37:10,272 --> 00:37:12,316 சரி. கவனித்துக் கொள், ஷே. நான் உனக்குத் தெரிவிக்கிறேன். 498 00:37:13,233 --> 00:37:14,234 நன்றி. 499 00:37:26,914 --> 00:37:27,915 யார்? 500 00:37:28,999 --> 00:37:30,000 ஹேய். 501 00:37:31,418 --> 00:37:32,544 ஹேய். 502 00:37:32,628 --> 00:37:33,795 பேசும் மனநிலையில் இருக்கிறாயா? 503 00:37:39,218 --> 00:37:40,302 இன்று என்ன நடந்தது? 504 00:37:42,888 --> 00:37:43,889 எனக்குத் தெரியாது. 505 00:37:50,187 --> 00:37:54,858 ஷே, நீ வகுப்பிலிருந்து சீக்கிரம் கிளம்பியதாக சொன்னாள். 506 00:37:56,276 --> 00:37:58,195 எனக்குக் கோபம் இல்லை. நிஜமாகவே. 507 00:37:58,987 --> 00:38:01,406 பள்ளி வேண்டாம் என்றால், நாம் வேறு ஏதாவது தீர்வு காண்போம். 508 00:38:01,490 --> 00:38:06,703 நாம் என்ன முடிவு செய்தாலும் அது உனக்கு சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 509 00:38:06,787 --> 00:38:10,999 இந்த பள்ளியை பிடித்திருக்கிறது. கொஞ்சம் வெப்பமாக இருந்தது. 510 00:38:11,834 --> 00:38:14,378 ஓ, செல்லம். உனக்கு... உனக்குக் காய்ச்சலா? 511 00:38:14,461 --> 00:38:15,712 இல்லை, எனக்குக் காய்ச்சல் இல்லை. 512 00:38:15,796 --> 00:38:18,298 சரி. 513 00:38:28,642 --> 00:38:30,352 நான் உனக்காக என்ன செய்ய வேண்டும், செல்லம்? 514 00:38:35,983 --> 00:38:38,402 ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறேன். நிஜமாகவே. 515 00:38:40,028 --> 00:38:41,071 நான் பிறகு கீழே வருகிறேன். 516 00:38:41,154 --> 00:38:42,447 சரி. சரி. 517 00:38:56,628 --> 00:38:58,130 என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. 518 00:39:02,634 --> 00:39:06,180 உன் அம்மாவைப் பற்றி நான் நினைவில் வைத்திருந்த விஷயங்கள் வேடிக்கையானவை. 519 00:39:08,515 --> 00:39:11,226 சிறிய விஷயங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. 520 00:39:12,895 --> 00:39:18,775 என் ஆறு வயதில் நடந்த ஒன்று நினைவிருக்கிறது, அப்போது அவளுக்கு ஒன்பது வயதாகியிருக்க வேண்டும். 521 00:39:20,068 --> 00:39:24,448 அது ஹாலோவீன், நான் ஒரு பாண்டா கரடி போல உடையணிந்திருந்தேன் 522 00:39:25,949 --> 00:39:29,203 அவள் பெல்லி டான்சர் போல. 523 00:39:29,286 --> 00:39:32,456 அவள் மிகவும் வியக்கத்தக்க நேர்த்தியான உடையை அணித்திருந்தாள், 524 00:39:32,539 --> 00:39:35,584 நடுப்பகுதியைக் காட்டும் முக்காடுடன் கூடியது. 525 00:39:36,084 --> 00:39:38,462 தெரியவில்லை, ஒருவேளை அது இன்று அரசியல் ரீதியாக தவறாக இருக்கலாம். 526 00:39:38,545 --> 00:39:39,713 உறுதியாகத் தெரியவில்லை. 527 00:39:39,796 --> 00:39:43,884 ஆனால் அவளால் கொஞ்சம் பெல்லி நடனம் ஆட முடிந்தது, ஏனென்றால் அவளால் முடியும். 528 00:39:43,967 --> 00:39:46,053 அவளால் எதையும் செய்ய முடியும். 529 00:39:46,136 --> 00:39:48,222 அங்கே நான், இந்த குட்டி முட்டாள் பாண்டாவாக இருந்தேன். 530 00:39:48,805 --> 00:39:52,100 நாங்கள் டிரிக்-ஆர்-டிரீட் விளையாடப் போவதற்கு முன்பு உங்கள் தாத்தா எங்களை படம் எடுத்தார், 531 00:39:52,184 --> 00:39:58,148 திடீரென்று கண்டிப்பாக எனக்கு அவளுடைய ஆடை வேண்டும் என்று முடிவு செய்தேன். 532 00:39:58,232 --> 00:40:03,487 நான் பெல்லி டான்சராக இருக்க விரும்பினேன், அவள் மீது எனக்கு பெரும் கோபமாக இருந்தது. 533 00:40:03,570 --> 00:40:06,532 நிச்சயமாக, அவளுடைய ஆடை எனக்குப் பொருந்தாது, என் அம்மாவோ, 534 00:40:06,615 --> 00:40:09,117 "லேசி, வாயை மூடு, நீ ஒரு பாண்டா. கொஞ்சம் மிட்டாய் கொண்டு வரலாம்" என்றார். 535 00:40:09,201 --> 00:40:14,873 ஆனால் மிகவும் அடம்பிடித்தேன், நான் அழுது முடிக்கும் வரை அப்பா மாடிக்கு அழைத்துச் சென்றார். 536 00:40:19,586 --> 00:40:24,842 ஆனால் அடுத்த நாள், என் அறைக்குள் நுழைந்தேன், 537 00:40:26,552 --> 00:40:30,389 ஜேனி என் படுக்கையில் ஆடையை வைத்திருந்தாள். 538 00:40:33,016 --> 00:40:35,018 அது மிகவும் அழகாக மடிக்கப்பட்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. 539 00:40:35,519 --> 00:40:40,274 இடுப்பைச் சுற்றி சிறிய மணிகள் கொண்ட சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண ஆடை. 540 00:40:41,859 --> 00:40:45,821 அது இப்போது என்னுடையது. 541 00:40:48,031 --> 00:40:49,533 அவள் என்னிடம் கொடுத்துவிட்டாள். 542 00:40:54,830 --> 00:40:58,250 அது மிகவும் அழகாக மடிக்கப்பட்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது. நான் அதை அணியவே இல்லை. 543 00:40:58,750 --> 00:41:03,463 அதை ஒரு டிராயரில் வைத்தேன், அதை தொட்டுப் பார்ப்பேன். 544 00:41:04,673 --> 00:41:08,969 அது கொடுத்த உணர்வு எனக்குப் பிடித்திருந்தது. அதை நான் வைத்திருக்கிறேன் என்பது பிடித்திருந்தது. 545 00:41:09,052 --> 00:41:13,765 அவள் அதை எனக்குக் கொடுக்க நினைத்தது எனக்குப் பிடித்திருந்தது. 546 00:41:16,185 --> 00:41:21,982 உன் அம்மா மிகவும் அருமையானவள், எட்வர்ட். 547 00:41:23,901 --> 00:41:28,071 அதுதான் உண்மை. இங்கே கருத்தில்கொள்ள வேண்டியது அதுதான். 548 00:41:29,990 --> 00:41:31,575 அதுதான் உண்மை, 549 00:41:31,658 --> 00:41:36,622 அது ஒருபோதும், எப்போதும் போகாது. 550 00:41:56,433 --> 00:41:57,684 பாலிவுட் பைட்ஸ் 551 00:42:02,773 --> 00:42:03,774 ஹாய். 552 00:42:06,276 --> 00:42:07,277 டீ, சரியா? 553 00:42:08,195 --> 00:42:09,655 டீ டீ. உன்னுடைய நாள் எப்படிப் போகிறது? 554 00:42:10,239 --> 00:42:11,865 -நன்றாக. -நல்லது. 555 00:42:15,285 --> 00:42:19,540 எனவே என் கணவர், சார்லஸ்... அவரை சார்லியாக உனக்குத் தெரியும். 556 00:42:21,750 --> 00:42:24,795 அவருடைய 50வது பிறந்தநாளுக்கு அவருக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச் வாங்கினேன். 557 00:42:25,337 --> 00:42:28,131 அது ஒரு ஆய்ஸ்டர் பெர்பெட்சுவல் ரோலக்ஸ். 558 00:42:28,215 --> 00:42:32,177 இதன் விலை 7,000 டாலர்கள், இதை நீ வாங்கிக்கொள்ள வேண்டும். 559 00:42:33,387 --> 00:42:35,806 நீ இதை வைத்துக்கொள்ளலாம் அல்லது அடகு வைக்கலாம். எனக்குக் கவலை இல்லை. பரவாயில்லை. 560 00:42:37,391 --> 00:42:38,392 என்ன? 561 00:42:39,852 --> 00:42:41,395 சார்லஸ் உனக்கு உதவினார், இல்லையா? 562 00:42:43,313 --> 00:42:45,023 ஆம். அவர் செய்தார். 563 00:42:46,275 --> 00:42:47,776 எனவே, நல்லது. எனக்கு மகிழ்ச்சி. 564 00:42:47,860 --> 00:42:51,822 இதை அவருடைய பிரிவின் நினைவுப் பரிசாக நீ கருதலாம், சரியா? 565 00:42:57,202 --> 00:43:00,247 அதோடு, எனக்குக் கொஞ்சம் சிக்கன் பிரியாணி கிடைக்குமா? 566 00:43:00,831 --> 00:43:03,083 மூன்று நாட்களாக நான் சாப்பிடவில்லை. மிகவும் பசிக்கிறது. 567 00:43:04,501 --> 00:43:05,502 ஆம். 568 00:43:10,757 --> 00:43:11,758 நன்றி. 569 00:45:08,542 --> 00:45:09,543 ஹாய். 570 00:46:16,068 --> 00:46:17,069 ஹேய், நீ. 571 00:46:52,604 --> 00:46:53,730 செல்லம், நீ என்ன நினைக்கிறாய்? 572 00:46:57,568 --> 00:46:59,152 உங்களால் சுற்ற முடியுமா? 573 00:47:28,599 --> 00:47:29,641 என்னை எப்படி கண்டுபிடித்தாய்? 574 00:47:30,642 --> 00:47:32,019 கொஞ்ச காலத்துக்கு முன்பு லாங் ஐலேண்ட் நகரத்தில் 575 00:47:32,102 --> 00:47:36,773 பியானோ பழுது பார்க்கும் ஒரு பெண்ணை சந்தித்ததாக ப்ரெண்ட் குறிப்பிட்டது நினைவிருக்கிறது, 576 00:47:37,691 --> 00:47:40,235 எனவே, அதை வைத்து கண்டுபிடித்தேன். 577 00:47:43,030 --> 00:47:44,031 சரி, நீ போக வேண்டும். 578 00:47:44,114 --> 00:47:46,283 சரி, பொறு. ஹேய், நான் ஒன்றும் கெட்டவன் இல்லை. 579 00:47:48,076 --> 00:47:51,914 என் சகோதரனுடன் எனக்குப் பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவன் போதைக்கு அடிமையானவன். 580 00:47:51,997 --> 00:47:52,998 அது எனக்குத் தெரியும். 581 00:47:54,875 --> 00:47:58,754 அவன் தன்னை திருத்திக்கொண்டான். ஆனால் நீ கவலைப்படவில்லை. 582 00:47:58,837 --> 00:48:00,714 அவன் என் பெற்றோரிடம் திருடினான். 583 00:48:02,174 --> 00:48:04,927 அவர் என் அப்பாவை சுவரில் தள்ளி மிரட்டினான். 584 00:48:06,053 --> 00:48:08,972 மீண்டும் மீண்டும் எங்களுடைய அம்மாவின் இதயத்தை உடைத்தான். 585 00:48:12,351 --> 00:48:16,063 நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அதனால் அவனுடனான உறவை வெட்ட வேண்டியிருந்தது. 586 00:48:16,146 --> 00:48:17,856 அவன் உன்னுடன் பேசி சமாதானம் செய்ய முயன்றான். 587 00:48:19,608 --> 00:48:20,692 நீ அவனைப் புறக்கணித்தாய். 588 00:48:28,659 --> 00:48:29,660 நான் அப்படி செய்தேன். 589 00:48:36,083 --> 00:48:40,212 திரும்பிப் போய் அதையெல்லாம் என்னால் மாற்ற முடிந்தால்… 590 00:48:45,217 --> 00:48:46,093 பார்… 591 00:48:47,719 --> 00:48:52,099 நீ அதை விரும்பினால், நாம் ஆதரவு குழுவில் ஒன்றாக இருக்கலாம். 592 00:48:52,182 --> 00:48:53,600 அது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். 593 00:48:54,268 --> 00:48:58,105 தெரிந்துகொள், நாம் அங்கே ஒன்றாக இருந்தால், நான் உன்னிடம் இருந்து விலகி இருக்கலாம். 594 00:48:59,523 --> 00:49:03,485 ஏனென்றால் உன்னைப் பார்ப்பது ப்ரெண்டைப் பார்ப்பது போன்றது, அது என்னைப் பயமுறுத்துகிறது. 595 00:49:04,403 --> 00:49:06,947 ஆனால் நீ போக விரும்பினால், நீ போகலாம் என்று நினைக்கிறேன். 596 00:49:08,448 --> 00:49:09,908 நாம் எல்லோரும் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். 597 00:49:25,924 --> 00:49:26,925 என்ன? 598 00:49:36,935 --> 00:49:38,770 நான் கவலைப்பட தொடங்கிவிட்டேன். 599 00:49:41,064 --> 00:49:42,065 நீ நலமா? 600 00:49:53,452 --> 00:49:55,370 எனவே இறுதியாக அந்த ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டாய். 601 00:49:55,454 --> 00:49:57,331 ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். 602 00:49:59,958 --> 00:50:00,959 இது எனக்குப் பொருந்தவில்லை. 603 00:50:04,338 --> 00:50:05,839 எப்போதுமே பொருந்தாது என்று நினைக்கிறேன். 604 00:50:09,218 --> 00:50:10,844 இது என் அண்ணனுடைய ஜாக்கெட். 605 00:50:18,519 --> 00:50:19,728 நீ இதை வைத்துக்கொள்ள விரும்பினேன். 606 00:50:20,312 --> 00:50:22,731 என்ன? ஏன்? 607 00:50:25,192 --> 00:50:26,652 இது உனக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 608 00:50:27,486 --> 00:50:29,446 ஒருவேளை நீ இதை உன் டெர்பி டம்மிக்கு அணிவிக்கலாம். 609 00:50:30,906 --> 00:50:32,199 அதற்கு புதிய கோட் தேவை என்று நினைக்கிறேன். 610 00:50:37,371 --> 00:50:38,914 இது இன்னும் உன் வியர்வையில் நனைந்திருக்கிறதா? 611 00:50:40,165 --> 00:50:43,252 இல்லை. என் சித்தி இதை துவைத்துவிட்டார். 612 00:50:45,671 --> 00:50:46,672 நன்றாக. 613 00:50:48,215 --> 00:50:49,424 நிச்சயமாக. 614 00:50:55,764 --> 00:50:56,765 நன்றி. 615 00:51:25,919 --> 00:51:27,045 நான் யாரென்று எனக்கே தெரியவில்லை. 616 00:51:34,386 --> 00:51:35,387 குழுவில் இணைந்துகொள். 617 00:52:37,157 --> 00:52:39,159 வசனத் தமிழாக்கம் அருண்குமார்