1 00:00:40,916 --> 00:00:41,917 எட்வர்ட்? 2 00:00:46,338 --> 00:00:47,673 ஹேய், எட்வர்ட்? 3 00:00:47,673 --> 00:00:50,926 {\an8}அன்புள்ள எடி, உன் அண்ணன் ஜோர்டானை எனக்குத் தெரியும் என்பதால் இந்த கடிதத்தை எழுதுகிறேன்... 4 00:01:18,912 --> 00:01:20,706 {\an8}ஆன் நபோலிடனோ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:39,057 --> 00:01:41,059 {\an8}வாக்களியுங்கள் 6 00:01:46,315 --> 00:01:47,691 சுவாரஸ்யமான ஒன்றைத் தொடங்குகிறேன், பாட்டி. 7 00:01:48,317 --> 00:01:51,570 {\an8}ஏட்ரியானா வாஷிங்டன் ஜனநாயகக் கட்சி 8 00:02:12,799 --> 00:02:13,800 இல்லை. 9 00:02:14,760 --> 00:02:18,764 ஐயோ! கடவுளே. 10 00:02:20,265 --> 00:02:21,099 மன்னிக்கவும். 11 00:02:22,017 --> 00:02:23,852 - ஹாய்! - தேடுவதில் நான் உங்களுக்கு உதவலாமா? 12 00:02:24,686 --> 00:02:25,896 சரி. 13 00:02:25,896 --> 00:02:30,108 மதம் சாராத சில அலங்கார பொருட்களைத் தேட 14 00:02:30,108 --> 00:02:31,235 எனக்கு உதவ முடியுமா? 15 00:02:31,235 --> 00:02:34,571 - சரி, தெரியுமா, இது தேவாலயம். - ஆம், தெரியும். 16 00:02:34,571 --> 00:02:37,115 - மன்னிக்கவும், நீங்கள்? - டீ டீ கேமரூன். 17 00:02:37,115 --> 00:02:38,075 - டீ டீ. - ஆம். 18 00:02:38,075 --> 00:02:42,412 எங்கள் ஆதரவுக் குழுவின் கடைசி அமர்வில் ஒரு பார்ட்டியை நடத்துகிறேன், 19 00:02:42,412 --> 00:02:45,499 எனக்கு மட்டுமே அதில் அக்கறை இருப்பது போல தோன்றினாலும் கூட. 20 00:02:45,499 --> 00:02:47,292 விமான விபத்தோடு தொடர்புடையவர்கள். 21 00:02:47,292 --> 00:02:50,003 டீ டீ, நான்... உங்கள் இழப்புக்காக மிகவும் வருந்துகிறேன். 22 00:02:50,003 --> 00:02:53,257 ஓ, நன்றி, பாதிரியாரே. உங்களை "பாதிரியார்" என்று அழைத்தேன், சரியா? 23 00:02:53,257 --> 00:02:55,300 - ஆம். - நீங்கள் 14 சிறுவன் போல தோன்றுகிறீர்கள். 24 00:02:55,300 --> 00:02:57,928 இல்லை, நான் இளமையானவன் இல்லை. 25 00:02:57,928 --> 00:03:00,597 நான் பாதிரியார் மேக்கல்வாய். நான் இங்கே புதியவன். 26 00:03:00,597 --> 00:03:01,723 ஆனால், டீ டீ, 27 00:03:01,723 --> 00:03:06,603 நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் நான் வருந்துவதாக சொல்ல விரும்பினேன். 28 00:03:07,229 --> 00:03:10,566 - ஓ, அருமை. நன்றி. - உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் 29 00:03:10,566 --> 00:03:12,484 நான் உதவுவதில் பெருமைப்படுவேன். 30 00:03:12,484 --> 00:03:15,737 நன்றி. அதை வரவேற்கிறேன். 31 00:03:15,737 --> 00:03:18,532 பார்ட்டிக்கு அலங்காரம் செய்ய உதவ முடியுமா? அது நன்றாக இருக்கும். 32 00:03:18,532 --> 00:03:23,120 ஆன்மீக உதவியை சொன்னேன். 33 00:03:23,120 --> 00:03:25,956 - எங்கிருந்துத் தொடங்கலாம், தெரியுமா? - ஆனால்... 34 00:03:25,956 --> 00:03:27,958 கண்டிப்பாக. என்ன தெரியுமா, டீ டீ? 35 00:03:29,376 --> 00:03:31,295 என்னால் கொஞ்சம் உதவ முடியும் என்று நினைக்கிறேன். 36 00:03:31,295 --> 00:03:33,547 - நன்றி. ஓ, அது மிகவும்... - இல்லை, கண்டிப்பாக. 37 00:03:33,547 --> 00:03:36,425 என்ன தெரியுமா? தேவாலயத்தின் மீதான என் நம்பிக்கையை மீட்டெடுக்கிறீர்கள், 38 00:03:36,425 --> 00:03:38,719 - பாதிரியாரே. அற்புதம். - அதைக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. 39 00:03:45,267 --> 00:03:46,393 அடச்சே. 40 00:03:48,437 --> 00:03:49,438 ஜான். 41 00:03:53,650 --> 00:03:55,819 - ஏதாவது தெரிந்ததா? - இல்லை, ஆனால் அவனே அழைப்பான். 42 00:03:55,819 --> 00:03:59,072 அவனிடம் ஃபோன் இல்லை. மருத்துவமனைக்குப் போனபோது லிண்டாவிடமே விட்டுவிட்டான். 43 00:03:59,072 --> 00:04:01,241 அவனை உன் கண்காணிப்பில் இருந்து எப்படி விட்டாய்? 44 00:04:01,241 --> 00:04:04,244 - எனக்குத் தெரிய... நன்றாகத்தான் இருந்தான். - அவன் நன்றாக இருந்தது போல தோன்றியதா? 45 00:04:04,244 --> 00:04:08,415 அவன் படிக்கட்டில் பியானோவை தள்ளியிருக்கிறான், ஜான். அவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள். 46 00:04:08,415 --> 00:04:12,085 சரி, நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல், ஏனென்றால் கட்டிடத்தின் ஒரு பகுதி நீருக்கடியில், 47 00:04:12,085 --> 00:04:15,172 - மற்றொரு பகுதியில் மின்சாரம் இல்லை. - அவனை உன்னிடம் ஒரே இரவுக்குத்தான் விட்டேன். 48 00:04:15,839 --> 00:04:18,509 நீ அவனை தனியாக விட்டுவிட்டாய். இரவு முழுவதும். 49 00:04:18,509 --> 00:04:20,969 சரிசெய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று தெரியவில்லை. 50 00:04:20,969 --> 00:04:22,804 நீ கவனிக்கவில்லை. 51 00:04:22,804 --> 00:04:24,598 ஜான், நீ கவனிக்கவில்லை. 52 00:04:31,605 --> 00:04:32,606 நாம் அவனைக் கண்டுபிடிப்போம். 53 00:04:39,112 --> 00:04:40,322 ஹாய், செல்வி. கர்டிஸ். 54 00:04:40,322 --> 00:04:41,406 ஹேய், ஷே. 55 00:04:41,406 --> 00:04:44,201 கடந்த 24 மணிநேரத்தில் எட்வர்டை பார்த்தாயா? 56 00:04:44,201 --> 00:04:45,285 இல்லை. 57 00:04:46,245 --> 00:04:48,413 சரி. நீ அவனைப் பார்த்தால், என்னை அழை. 58 00:04:51,750 --> 00:04:53,919 எட்வர்ட். ஹேய், எட்வர்ட்! 59 00:04:56,380 --> 00:04:58,507 - எட்வர்ட்! - செல்வி. கர்டிஸ், ஏதாவது பிரச்சினையா? 60 00:04:58,507 --> 00:04:59,675 அவனைக் காணவில்லையா? 61 00:05:00,467 --> 00:05:01,426 அது இன்னும் எங்களுக்குத் தெரியாது. 62 00:05:02,678 --> 00:05:04,304 அடக் கடவுளே. அது என் தவறுதான். 63 00:05:04,304 --> 00:05:07,307 அவனிடம் என் அறையில் தூங்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன், இப்போது அவன் காணவில்லை. 64 00:05:07,307 --> 00:05:08,725 - என்னை மன்னித்துவிடுங்கள். - ஷே... 65 00:05:08,725 --> 00:05:10,185 - என்... அவன்... - ...இவை எல்லாம் 66 00:05:10,185 --> 00:05:12,437 நடந்ததிலிருந்து எட்வர்டுக்கு நடந்த நல்ல விஷயம் நீதான். 67 00:05:12,437 --> 00:05:13,522 இது உன் தவறு அல்ல. 68 00:05:14,106 --> 00:05:18,110 உன்னால்... அவன் வேறு எங்கு போயிருப்பான் என்ற யோசனை ஏதாவது இருக்கிறதா? 69 00:05:18,861 --> 00:05:20,529 அவன் வேறு யாரோடு இருப்பான் என்று யோசிக்கிறாயா? 70 00:05:54,354 --> 00:05:55,355 வ்ஹூ! 71 00:05:56,023 --> 00:05:58,150 அப்பா, என்னை குரங்கு பார்களுக்கு அழைத்துப் போவீர்களா? 72 00:05:58,150 --> 00:06:00,402 ஓ, நீ அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன், ஜீனா-பீன். 73 00:06:00,402 --> 00:06:04,072 நான் தயார், அப்பா. நான் மிகவும் தயார். தயவுசெய்து? 74 00:06:05,657 --> 00:06:06,950 மிகவும் உயரம் கூடாது, சரியா? 75 00:06:07,534 --> 00:06:08,869 சரி. உங்களை நேசிக்கிறேன், அப்பா. 76 00:06:08,869 --> 00:06:10,871 நானும்தான், செல்லம். வா. போகலாம். 77 00:06:29,181 --> 00:06:30,182 வா. 78 00:06:31,808 --> 00:06:33,727 - என்னைப் பிடித்துக்கொண்டீர்களா, அப்பா? - பிடித்துக்கொண்டேன். 79 00:06:34,603 --> 00:06:37,189 - இன்னும் என்னைப் பிடித்திருக்கிறீர்களா? - இன்னும் பிடித்திருக்கிறேன். 80 00:06:38,273 --> 00:06:40,859 - இன்னும் என்னைப் பிடித்திருக்கிறீர்களா? - இன்னும் பிடித்திருக்கிறேன். 81 00:06:41,360 --> 00:06:44,863 அப்பா, நீங்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டேன் என்று சத்தியம் செய்வீர்களா? 82 00:06:47,282 --> 00:06:48,283 சத்தியமாக. 83 00:06:56,542 --> 00:06:57,376 சத்தியமாக. 84 00:07:07,219 --> 00:07:09,805 சரி. எனவே, நீ 18 வயதில் ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்தாயா? 85 00:07:09,805 --> 00:07:10,722 ஆம். 86 00:07:10,722 --> 00:07:13,183 - நீ அங்கே என்ன செய்தாய்? - நிறைய. 87 00:07:13,183 --> 00:07:16,228 அதாவது, பயணித்தேன், மக்களை சந்தித்தேன், 88 00:07:16,228 --> 00:07:18,105 - நிறைய அருமையான உணவை சாப்பிட்டேன்... - சரி. 89 00:07:18,105 --> 00:07:19,857 ...பலமுறை அருமையாக உடலுறவு கொண்டேன். 90 00:07:21,066 --> 00:07:22,067 நன்றாக வாழ்த்தேன். 91 00:07:23,360 --> 00:07:25,529 உயர்நிலை பள்ளிக்குப் பிறகு கல்லூரிக்குப் போனேன், 92 00:07:25,529 --> 00:07:28,240 பிறகு எம்பிஏ பட்டம் பெற்றேன், பிறகு என் அப்பாவுக்காக வேலை செய்ய தொடங்கினேன். எனவே... 93 00:07:28,240 --> 00:07:30,242 ஆச்சரியமாக இல்லை. 94 00:07:39,042 --> 00:07:41,336 - ஆடு. - இல்லை. யாரும் அதை விரும்பவில்லை. 95 00:07:41,336 --> 00:07:42,588 - ஆடு! - யாரும் அதைப் பார்க்க விரும்பவில்லை. 96 00:07:42,588 --> 00:07:45,424 இல்லை, என்னை நம்பு. என்னை நம்பு. இல்லை. நான் ஆடப் போவதில்லை. 97 00:07:45,424 --> 00:07:48,343 அசிங்கமாக இருக்கும். அது மோசமா இருக்கும். 98 00:07:48,343 --> 00:07:51,763 அப்படியா? 99 00:08:02,816 --> 00:08:04,026 நான் உன்னை காதலிக்கிறேன். 100 00:08:12,284 --> 00:08:14,411 - டாஃப்னே உடனான உறவை முறிக்கப் போகிறேன். - ஸ்டீவ். 101 00:08:16,496 --> 00:08:18,540 சரி, கேள், நான் இதற்கு முன்பு இப்படி உணரவில்லை. 102 00:08:18,540 --> 00:08:20,083 அதோடு நாம் காதல் உறவில் இருக்க வேண்டும். 103 00:08:22,920 --> 00:08:25,380 எனவே, நான், நீ, அதோடு ப்ரெண்டுமா? 104 00:08:26,256 --> 00:08:27,257 அது அப்படி இல்லை. 105 00:08:28,550 --> 00:08:31,970 ப்ரெண்ட் என்றைக்குமே நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பான். நாம் நேர்மையாக இருக்க வேண்டும். 106 00:08:32,638 --> 00:08:34,056 சரி, ஆம். அது கொஞ்சம் வினோதமாக இருக்கலாம், 107 00:08:34,056 --> 00:08:37,518 ஆனால் நம் மொத்த வாழ்க்கையும் இங்கே நம்மை வழிநடத்தியிருந்தால்? 108 00:08:40,770 --> 00:08:43,524 ஸ்டீவ், இது வினோதத்திற்கும் அப்பாற்பட்டது, சரியா? 109 00:08:43,524 --> 00:08:45,108 உனக்கு நிச்சயம் ஆகிவிட்டது, 110 00:08:45,776 --> 00:08:50,531 நீ உன் இறந்த தம்பியின் வருங்கால மனைவியுடன் சூப் உருண்டைகளை செய்கிறாய். 111 00:08:55,410 --> 00:08:58,330 எனக்கு உன்னைப் பிடிக்கும். பிடிக்கும். 112 00:08:58,330 --> 00:09:02,251 ஆனால் ப்ரெண்டின் மரணத்திற்குப் பிறகு தனிமையையும் சோகத்தையும் குறைக்க ஒரு வடிகாலாய் இருந்தாய். 113 00:09:05,003 --> 00:09:07,339 அது ஆரோக்கியமான உறவின் அடிப்படையாக இருக்காது. 114 00:09:09,800 --> 00:09:12,678 பொறு, எனவே, நம் உறவு முடிவுக்கு வந்துவிட்டதா? 115 00:09:14,596 --> 00:09:15,597 ஆம். 116 00:09:27,025 --> 00:09:28,026 பை, ஸ்டீவ். 117 00:09:32,948 --> 00:09:34,616 பொறு. 118 00:09:37,369 --> 00:09:38,704 நான் சூப் உருண்டைகளை எடுக்க வேண்டும். 119 00:09:51,383 --> 00:09:52,634 மிதியடிக்கு அடியில் சாவிகளை வைத்துவிடு. 120 00:10:09,651 --> 00:10:13,572 மன்னிக்கவும். நீ மஹீராவா? 121 00:10:13,572 --> 00:10:14,990 ஆம். 122 00:10:14,990 --> 00:10:17,576 நான் லேசி. நான் ஜோர்டான் மற்றும் எட்வர்டின் சித்தி. 123 00:10:17,576 --> 00:10:19,453 உன்னை இங்கே பார்க்க முடியும் என்று ஷே சொன்னாள். 124 00:10:19,453 --> 00:10:22,372 - அடக் கடவுளே. ஏதாவது பிரச்சினையா? - என்னால் எட்வர்ட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 125 00:10:23,081 --> 00:10:24,291 நீ அவனைப் பார்த்தாயா? 126 00:10:24,791 --> 00:10:27,294 - அவன் உன்னை அழைத்தானா? இங்கே வந்தானா? - இல்லை, நான்... 127 00:10:27,294 --> 00:10:28,837 அவன் என்னை அழைக்கவில்லை. நான்... 128 00:10:29,880 --> 00:10:32,424 அவனிடம் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பவதை நிறுத்தச் சொன்னேன். என்னை மன்னித்துவிடுங்கள். 129 00:10:32,424 --> 00:10:35,677 அவன் வேறு எங்கே இருப்பான் என்று யோசிக்கிறாயா? 130 00:10:38,138 --> 00:10:39,056 எம்ஓபி-யில் தேடினீர்களா? 131 00:10:39,681 --> 00:10:42,351 - எம்ஓபி-யா? - விசித்திர பொருட்களுக்கான அருங்காட்சியகம். 132 00:10:42,893 --> 00:10:44,394 நான் ஜோர்டானுடன் அங்கே போவது வழக்கம். 133 00:10:47,147 --> 00:10:48,649 எடியை அங்கே அழைத்துப் போனேன். அது... 134 00:10:49,983 --> 00:10:51,610 அது கிழக்கு 26வது தெருவில் இருக்கிறது. 135 00:10:52,277 --> 00:10:55,572 கிழக்கு 26வது தெரு. நன்றி. 136 00:11:00,869 --> 00:11:02,913 ஜோர்டான் மிகவும் அழகானவன். 137 00:11:05,249 --> 00:11:06,834 நான் அவனை மிகவும் நேசித்தேன். 138 00:11:09,628 --> 00:11:12,172 அந்த வேதனை எப்போது தீரும் என்று தெரியவில்லை. 139 00:11:29,356 --> 00:11:31,108 ஹேய், சிறுவனே. நீ நலமா? 140 00:11:35,362 --> 00:11:36,363 இதை வெறுக்கிறேன். 141 00:11:41,493 --> 00:11:43,912 - மன்னிக்கவும். உங்கள்... ஃபோனை பயன்படுத்தலாமா? - இல்லை. 142 00:11:44,788 --> 00:11:47,082 ஃபோன் இருக்கிறதா? உங்கள் ஃபோனை பயன்படுத்தலாமா? 143 00:11:47,082 --> 00:11:48,584 நான் ஒரு அழைப்பு செய்ய வேண்டும். 144 00:11:49,418 --> 00:11:50,961 - உங்கள் ஃபோனை பயன்படுத்தலாமா? - முடியாது, சிறுவனே. 145 00:11:51,545 --> 00:11:53,005 உங்கள் ஃபோனை பயன்படுத்தலாமா? 146 00:11:53,005 --> 00:11:55,340 யாராவது? நான் உங்கள் ஃபோனை பயன்படுத்தலாமா? 147 00:12:10,397 --> 00:12:11,982 நீ என்ன செய்கிறாய்? 148 00:12:15,527 --> 00:12:16,528 என்னைப் பின்தொடரு. 149 00:12:18,322 --> 00:12:19,656 வா. இப்போதே. சீக்கிரம். 150 00:12:24,119 --> 00:12:25,579 சரி, நண்பர்களே. ஹார்லெம் அடிப்படையிலான 151 00:12:25,579 --> 00:12:28,415 13வது மாவட்டத்தின் சிறப்புத் தேர்தலைப் பற்றி மீண்டும் பார்க்கலாம். 152 00:12:28,415 --> 00:12:29,750 அதை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம். 153 00:12:29,750 --> 00:12:33,003 கோரா ரிச்சர்ட்சன் தொடக்கம் முதலே முன்னணியில் இருக்கிறார், 154 00:12:33,003 --> 00:12:35,255 ஆனால் நமக்கு இப்போதுதான் புதிய வாக்குத் தொகுப்புகள் வருகின்றன, 155 00:12:35,255 --> 00:12:37,132 முன்னணி நிலவரத்தில் மாற்றம் ஏற்படப் போகிறது. 156 00:12:37,132 --> 00:12:39,176 - நீங்களே பார்க்கலாம், ஏட்ரியானா வாஷிங்டன்... - கடவுளே. 157 00:12:39,176 --> 00:12:42,054 - இந்த புதிய வாக்குத் தொகுப்புகள் மூலம்... - ஆ! ஆம்! 158 00:12:42,054 --> 00:12:43,597 நாம் வெற்றி பெறப் போகிறோம், மக்களே. 159 00:12:43,597 --> 00:12:45,390 நாம் வெல்வோம் என்று சொன்னேனே. 160 00:12:45,390 --> 00:12:47,809 சரி. நாம் எதுவும் செய்யவில்லை. இன்னும் கோராவுக்குப் பின்னால் தான் இருக்கிறோம். 161 00:12:47,809 --> 00:12:50,103 - எல்லோரும் அமைதியாக இருங்கள். - நீண்ட காலத்துக்கு அல்ல. 162 00:12:50,103 --> 00:12:53,315 எல்லோரும்தான்! வாருங்கள். இப்போது உற்சாகமாகுங்கள். ஆம்! 163 00:12:54,024 --> 00:12:56,568 இந்த குழு நிஜமாகவே நிறைய பகிர்ந்திருக்கிறது, தெரியுமா? 164 00:12:56,568 --> 00:13:01,281 அதாவது, நாங்கள் சிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம், நேர்மையாக இருந்திருக்கிறோம். 165 00:13:01,281 --> 00:13:03,742 ஆனால் இப்போது திடீரென எல்லோரும் பிஸியாக இருக்கிறார்களா? 166 00:13:04,326 --> 00:13:07,788 நான்... ஓ, அது... அது மிகவும் கீழே இருக்கிறது, பாதிரியாரே. 167 00:13:07,788 --> 00:13:09,873 இல்லை, அது சரியாக இருப்பதாக நினைக்கிறேன். 168 00:13:09,873 --> 00:13:11,708 ஓ, இல்லை. நிச்சயமாக அது கீழேதான் இருக்கிறது. 169 00:13:12,459 --> 00:13:14,920 இன்று தேர்தல் நாள், அதனால் நான் அட்ரியானாவைப் புரிந்துகொள்கிறேன். 170 00:13:14,920 --> 00:13:16,046 கண்டிப்பாக. வெளிப்படையானது. 171 00:13:16,046 --> 00:13:18,799 அதோடு லிண்டா குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள், நல்லது. 172 00:13:19,842 --> 00:13:21,051 ஆனால் மற்றவர்கள் எல்லோரும்? 173 00:13:21,635 --> 00:13:25,097 நான் அதிகம் கேட்கவில்லை. ஒரு சிறிய முயற்சிதான். 174 00:13:25,097 --> 00:13:28,308 - சரி. இது எப்படி இருக்கிறது? - ஓ, ஆம். உங்களுக்கு எட்டுகிறதா? 175 00:13:28,308 --> 00:13:31,478 சரி, அது போதும். இப்போது நீங்கள் பலூன்களை ஊத வேண்டும் என்று நினைக்கிறேன். இதோ. 176 00:13:32,688 --> 00:13:35,399 மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆதரவுக் குழு முடிவடைகிறது என்றால் என்ன? 177 00:13:35,399 --> 00:13:37,109 இவற்றை ஊத நம்மிடம் பம்ப் இருக்கிறதா? 178 00:13:37,109 --> 00:13:39,444 ஓ, இல்லை. நீங்கள் வாயால்தான் இவற்றை ஊத வேண்டும் என்று நினைக்கிறேன். 179 00:13:39,444 --> 00:13:41,738 அதாவது, நாங்கள் மந்திரத்தால் ஆறுதலடையவில்லை. 180 00:13:41,738 --> 00:13:43,615 விமான நிறுவனம் மிகவும் மலிவானது என்பதால், அவர்கள் அதிக 181 00:13:43,615 --> 00:13:45,659 - அமர்வுகளுக்கு பணம் செலுத்த மாட்டார்கள். - சரி, டீ டீ, 182 00:13:45,659 --> 00:13:47,828 எல்லோரும் திரும்பிச்செல்ல ஒரு இயல்பு வாழ்க்கை இருக்கலாம். 183 00:13:47,828 --> 00:13:49,162 அதைப் பற்றி பேசுகையில்... 184 00:13:49,162 --> 00:13:51,206 ஓ, நான் திரும்பிச் செல்ல எனக்கு ஒரு இயல்பு வாழ்க்கை இல்லை என்கிறீர்களா? 185 00:13:51,206 --> 00:13:53,625 ஓ, இல்லை. அப்படியில்லை... 186 00:13:53,625 --> 00:13:57,004 இருக்கிறது. நிறைவான மற்றும் உற்சாகமான வாழ்க்கை இருக்கிறது, பாதிரியாரே. 187 00:13:57,004 --> 00:13:59,423 டீ டீ, உங்களுக்கு நிறைவான வாழ்க்கை இல்லை என்று எந்த வகையிலும் நான் குறிப்பிடவில்லை... 188 00:13:59,423 --> 00:14:01,425 சரி, நல்லது. ஏனென்றால் இப்போதே ஒன்று சொல்கிறேன். 189 00:14:01,425 --> 00:14:03,844 எனக்கு அவர்கள் தேவைப்படுவதை விட நான் அவர்களுக்கு அதிகமாக தேவை. 190 00:14:08,807 --> 00:14:09,933 டீ டீ... 191 00:14:12,144 --> 00:14:15,355 நீங்கள் எப்படி உணர்ந்தாலும் அதை உணர உங்களுக்கு முழு உரிமை உண்டு. 192 00:14:15,939 --> 00:14:18,192 உங்கள் உணர்வுகள் நியாயமானவை. 193 00:14:22,321 --> 00:14:23,655 தவறாக நினைக்கவில்லை என்றால், நான் நினைக்கிறேன்... 194 00:14:25,699 --> 00:14:26,867 சில நேரங்களில்... 195 00:14:28,619 --> 00:14:30,662 நான் கோபமடைவது என்பது... 196 00:14:32,289 --> 00:14:36,960 ஒரு ஆழமான மனக்காயத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான தற்காப்பாக இருக்கலாம். 197 00:14:42,341 --> 00:14:44,343 என் கணவர் இறந்துவிட்டார். 198 00:14:49,515 --> 00:14:51,433 என் மகளுக்கும் எனக்கும்... 199 00:14:55,145 --> 00:14:57,189 ...சுமுகமான உறவு இல்லை. 200 00:14:59,566 --> 00:15:02,945 குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் திரும்பிப் போக யாராவது இருக்கிறார்கள், ஏதாவது இருக்கிறது. 201 00:15:02,945 --> 00:15:04,655 வேலையோ அவர்களின் குடும்பமோ இருக்கிறது. 202 00:15:04,655 --> 00:15:07,199 எனக்கு எதுவும் இல்லை. எனக்கு யாருமில்லை. 203 00:15:11,119 --> 00:15:12,120 நான் தனியாக இருக்கிறேன். 204 00:15:18,794 --> 00:15:20,045 நான் இல்லையென்றால்... 205 00:15:23,674 --> 00:15:29,471 யாரும் என்னை கவனிக்கக் கூட மாட்டார்கள் என்று சில சமயங்களில் தோன்றுகிறது. 206 00:16:02,004 --> 00:16:05,090 - நான் இனி இங்கே இருக்க விரும்பவில்லை, ஜோர்டான். - எங்கே? 207 00:16:05,883 --> 00:16:06,884 இங்கே. 208 00:16:10,053 --> 00:16:13,640 நான் உன்னுடனும், அம்மா அப்பாவுடனும் இருக்க வேண்டும். 209 00:16:13,640 --> 00:16:16,727 உனக்கு ஜன்னல் இருக்கையை கொடுத்தேன், அதை வைத்து இதைத்தான் செய்ய விரும்புகிறாயா? 210 00:16:18,520 --> 00:16:19,521 தொலைந்து போ, எடி. 211 00:17:08,028 --> 00:17:09,154 மின்சார அறை தண்ணீர் பயன்படுத்தக் கூடாது 212 00:18:33,906 --> 00:18:36,658 உங்களால் இதை இன்னும் உயரமாக அடுக்க முடியுமா என்று எல்லோரும் கேட்கிறார்கள். 213 00:18:38,619 --> 00:18:40,913 இது உங்கள் தனித்திறமை. மூச்சை அடக்குங்கள். 214 00:18:43,040 --> 00:18:44,041 அடக் கடவுளே. 215 00:18:46,627 --> 00:18:49,880 எடி. ஹேய், நீ எங்கே போனாய்? அப்பா ஒரு புதிய சாதனையை செய்யப் போகிறார். வா. 216 00:18:49,880 --> 00:18:52,799 உன் அம்மா திறமையான எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் அவரால் இதை செய்ய முடியாது. 217 00:18:52,799 --> 00:18:55,135 - உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். - கண்டிப்பாக. 218 00:18:55,135 --> 00:18:57,596 - ஆம், தெரியும். - கெடுத்துவிடாதீர்கள், அப்பா. 219 00:18:58,180 --> 00:19:01,391 - என்னை நிஜமாகவே கேலி செய்கிறாயா? - நீ மோசம், எடி. 220 00:19:01,391 --> 00:19:03,977 இதை முதலில் இருந்து தொடங்குவது வெறுப்படையச் செய்யும். 221 00:19:03,977 --> 00:19:05,395 எடி! 222 00:19:06,355 --> 00:19:07,856 இதைப் பாருங்கள். 223 00:19:07,856 --> 00:19:09,900 - கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். - ஓ, அன்பே. 224 00:19:09,900 --> 00:19:11,818 - உங்களால் முடியும். - பொறு. அதைத் தொடாதே. 225 00:19:11,818 --> 00:19:13,820 - நான் தொடவில்லை. - மூச்சு கூட விடாதீர்கள். 226 00:19:30,838 --> 00:19:34,550 ஹேய், நாயே. பரவாயில்லை. நான் கெட்டவன் அல்ல. 227 00:19:37,010 --> 00:19:38,428 நீ என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம், சரியா? 228 00:19:40,806 --> 00:19:42,349 நான் இங்கே வாழ்ந்தேன், அவ்வளவுதான். 229 00:20:00,826 --> 00:20:03,412 உள்ளே நுழைந்ததற்கு மன்னித்துவிடு. நான் இன்னும் ஒன்றை எடுக்க வேண்டும். 230 00:20:14,423 --> 00:20:16,508 {\an8}பேன்ட்-எய்ட் 231 00:20:31,064 --> 00:20:32,065 நீ அதை உணர்கிறாயா? 232 00:20:34,026 --> 00:20:35,027 ஆம். 233 00:22:00,779 --> 00:22:01,780 அடக் கடவுளே. 234 00:22:04,491 --> 00:22:05,701 எட்வர்ட். 235 00:22:09,746 --> 00:22:12,791 ஹாய். மன்னிக்கவும். இந்த பையனைப் பார்த்தீர்களா? 236 00:22:13,584 --> 00:22:15,419 ஆம், கொஞ்ச நேரம் முன்பு இங்கே இருந்தான். 237 00:22:15,419 --> 00:22:16,503 அப்படியா? 238 00:22:17,337 --> 00:22:18,797 - ஆம்? - அவன் என் அக்கா மகன். 239 00:22:18,797 --> 00:22:21,884 - அவன் என் அக்கா மகன், அவனைக் காணவில்லை. - அவன் கொஞ்சம் வருத்தமாக இருந்தான். 240 00:22:21,884 --> 00:22:24,386 தரையில் உட்கார்ந்து முணுமுணுத்தபடி இருந்தான், பிறகு போய்விட்டான். 241 00:22:24,386 --> 00:22:26,013 அவன் எங்கு போயிருப்பான் என்று ஏதாவது தெரியுமா? 242 00:22:26,013 --> 00:22:28,348 அவன் வீட்டிற்குப் போக விரும்பியது போல தோன்றியது. 243 00:22:29,725 --> 00:22:32,269 சரி. 244 00:22:54,666 --> 00:22:57,336 இப்போது கண்ணை மூடிக்கொள், உன் விரல்களுக்கே எதை அழுத்துவது என்று தெரியும். 245 00:23:04,384 --> 00:23:06,637 - நான் வாசித்துவிட்டேன்! - நாங்கள் பார்த்தோம். 246 00:23:06,637 --> 00:23:07,721 அற்புதம். 247 00:23:07,721 --> 00:23:10,557 அது அருமையாக இருந்தது. அடுத்த பகுதியை வாசிக்க விரும்புகிறாயா? 248 00:23:11,058 --> 00:23:11,892 சரி. 249 00:23:14,269 --> 00:23:15,812 ஹேய், எட்வர்ட். 250 00:23:16,480 --> 00:23:18,148 நாங்கள் உன்னை வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும். 251 00:23:18,941 --> 00:23:23,362 நான்... நான் இன்னும் தயாராக இல்லை. 252 00:23:24,613 --> 00:23:26,990 சரி. 253 00:23:29,701 --> 00:23:33,163 எனவே, அவர்கள் கட்டிடத்தில் உள்ள எல்லா மின்சார இணைப்பையும் மாற்றினார்கள், 254 00:23:33,163 --> 00:23:34,957 அதோடு இங்கிருந்து எல்லா வயர்களையும் எடுத்துவிட்டார்கள். 255 00:23:34,957 --> 00:23:39,670 ஆனால் என் அண்ணனுக்கு சாவி கிடைத்தது. எனவே, இது எங்களுடையது. மிகவும் அருமை, சரியா? 256 00:23:41,588 --> 00:23:43,382 நீங்களும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். 257 00:23:45,384 --> 00:23:46,677 - நன்றி. - ஆம். 258 00:23:46,677 --> 00:23:48,720 எனவே, ஹாலோவீன் அன்று, நீங்கள் வீட்டிற்கு வரும்போது 259 00:23:48,720 --> 00:23:51,390 உங்கள் மிட்டாய்களை உங்கள் பெற்றோர் பறிமுதல் செய்வதற்கு முன் அல்லது 260 00:23:51,390 --> 00:23:53,725 அவர்கள் விதிகளை போடும் முன், நீங்கள் நல்லவற்றை பதுக்கி விடலாம். 261 00:23:54,226 --> 00:23:57,062 உங்களுக்குப் பிடித்ததை. பிறகு நீங்கள் மோசமானவற்றை கொடுத்துவிடலாம், 262 00:23:57,062 --> 00:24:00,566 பிறகு இவற்றை ஆண்டு முழுவதும் வைத்துக்கொள்ளலாம். 263 00:24:00,566 --> 00:24:01,650 ஆஹா. 264 00:24:06,029 --> 00:24:07,030 ம்... 265 00:24:09,658 --> 00:24:12,494 இது... இது இப்போது உங்களுடையது. 266 00:24:15,956 --> 00:24:17,916 - இதை இழந்துவிடாதீர்கள், சரியா? - சரி. 267 00:24:21,879 --> 00:24:23,797 - பரவாயில்லை. அவன் நன்றாக இருக்கிறான். - சரி. 268 00:24:23,797 --> 00:24:26,216 - பின்னால் இருக்கிறான். கூப்பிடுகிறேன். - சரி. 269 00:24:27,301 --> 00:24:32,097 கடவுளே. நீ என்னை மிகவும் பயமுறுத்திவிட்டாய்! 270 00:24:32,097 --> 00:24:33,348 என்னைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். 271 00:24:36,351 --> 00:24:37,477 என்னைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். 272 00:24:40,022 --> 00:24:43,192 நான் எப்போதும் உன்னைக் கண்டுபிடிப்பேன். 273 00:24:44,067 --> 00:24:47,196 மன்னித்துவிடுங்கள். ஓடி வந்ததற்கு வருந்துகிறேன். 274 00:24:53,368 --> 00:24:54,703 நீ திரும்பிச் செல்ல தயாரா? 275 00:24:59,791 --> 00:25:00,792 ஆம், கிட்டத்தட்ட. 276 00:25:08,884 --> 00:25:09,968 ஃபலாஃபெல் 277 00:25:09,968 --> 00:25:11,220 நன்றி. 278 00:25:16,391 --> 00:25:20,854 எடி. நீ எங்கே போனாய்? உன் அண்ணன் எங்கே? 279 00:25:20,854 --> 00:25:23,148 நீ ஒரு புதிய டிரக்கைக் கண்டுபிடித்துவிட்டாய் என்று சொல்லாதே, ம்? 280 00:25:23,148 --> 00:25:26,068 நியூயார்க்கிலேயே என் ஃபலாஃபெல்கள்தான் சுவையானவை. 281 00:25:29,655 --> 00:25:33,784 ஃபகீர், நான்... நான் உங்களிடம் அவ்வளவு நேர்மையாக இருக்கவில்லை. 282 00:25:40,374 --> 00:25:43,293 தெரியுமா... இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த விமான விபத்து தெரியுமா? 283 00:25:44,503 --> 00:25:48,423 என் குடும்பம் அந்த விமானத்தில் இருந்தது. 284 00:25:51,718 --> 00:25:55,639 ம்... அவர்கள் இறந்துவிட்டார்கள். 285 00:25:57,182 --> 00:25:58,350 உன் முழு குடும்பமுமா? 286 00:26:01,353 --> 00:26:02,354 ஜோர்டானுமா? 287 00:26:04,481 --> 00:26:07,109 ஆம். ஆம், ஜோர்டானும்தான். 288 00:26:09,903 --> 00:26:10,904 என்னைத் தவிர எல்லோரும். 289 00:26:13,031 --> 00:26:15,117 நான் நீண்ட காலத்திற்கு முன்பே உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். 290 00:26:16,368 --> 00:26:20,330 நான்... அவர்களைப் பற்றி உங்களிடம் பேசுவது எனக்குப் பிடித்திருந்தது என்று நினைக்கிறேன். 291 00:26:21,540 --> 00:26:24,418 ஓ, எடி. எடி. 292 00:26:25,377 --> 00:26:28,005 நான் நன்றாக இருக்கிறேன். நன்றாக இருப்பேன். 293 00:26:31,008 --> 00:26:33,594 ஆனால், நான் இப்போது நியக்கில் வசிக்கிறேன், எனவே... 294 00:26:36,013 --> 00:26:37,514 அனேகமாக இங்கு அதிகம் வர முடியாது. 295 00:26:43,687 --> 00:26:44,730 கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், எடி. 296 00:26:45,397 --> 00:26:46,398 உங்களையும்தான். 297 00:26:50,485 --> 00:26:52,738 நீங்கள் நிஜமாகவே சுவையான ஃபலாஃபெல் விற்கிறீர்கள். 298 00:26:54,072 --> 00:26:55,532 நிஜமாகவே. 299 00:27:15,511 --> 00:27:17,054 நீங்கள் வீட்டிற்குச் செல்ல தயாரா? 300 00:27:17,763 --> 00:27:18,764 கிட்டத்தட்ட. 301 00:27:20,098 --> 00:27:21,099 சரி. 302 00:27:21,099 --> 00:27:22,935 அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள் 303 00:27:22,935 --> 00:27:27,272 பை-பை, மிஸ் அமெரிக்கன் பை என்று 304 00:27:27,272 --> 00:27:31,652 என் செவியை ஆற்றங்கரையோரம் ஓட்டிச் சென்றேன், ஆனால் ஆறு வறண்டு இருந்தது 305 00:27:31,652 --> 00:27:32,736 - அம்மா. - இது... 306 00:27:32,736 --> 00:27:34,696 - ஹாய். - என்ன? 307 00:27:35,614 --> 00:27:38,992 - கடவுளே. - ஹாய். ஹாய், அம்மா. 308 00:27:38,992 --> 00:27:41,662 கடவுளே. 309 00:27:41,662 --> 00:27:44,873 - நீ வந்துவிட்டாய். - ஆம். ஆம். நீங்கள் குடித்திருக்கிறீர்களா? 310 00:27:44,873 --> 00:27:46,667 என்னால் நம்ப முடியவில்லை. என்ன? 311 00:27:46,667 --> 00:27:49,127 - இல்லை. ஹாய், என் அழகு பெண்ணே. - ஹாய், அம்மா. 312 00:27:49,127 --> 00:27:51,755 - இது என் மகள், ஸோயி. - ஹாய். 313 00:27:51,755 --> 00:27:54,174 - ஸோயி. பாதிரியார் மேக். சந்தித்ததில் மகிழ்ச்சி. - இது பாதிரியார் மேக். 314 00:27:54,174 --> 00:27:55,425 - மைலோ. - ஹேய். மைலோ. 315 00:27:55,425 --> 00:27:57,261 - ஹாய், மைலோ. - மைலோ. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 316 00:27:57,261 --> 00:27:59,429 - இவள் மிகவும் அழகாக இருக்கிறாள், இல்லையா? - அப்படிச் சொல்லாதீர்கள். 317 00:27:59,429 --> 00:28:01,223 அப்படிச் சொல்ல மாட்டேன். தெரியும். நிறைய முறை சொல்கிறேன். 318 00:28:01,223 --> 00:28:03,141 - ஆனால் அது உண்மைதான். - ஹாய். மன்னியுங்கள். ஹாய். 319 00:28:03,141 --> 00:28:05,727 - ஓ, ஸ்டீவ். - ஸ்டீவ்! 320 00:28:05,727 --> 00:28:06,895 நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். 321 00:28:06,895 --> 00:28:08,772 - சூப் உருண்டைகளை கொண்டு வந்திருக்கிறாய்! - ஆம், சூப் உருண்டைகள். 322 00:28:08,772 --> 00:28:09,857 அவை பச்சையாக இருக்கின்றன. 323 00:28:09,857 --> 00:28:13,944 நாம் அவற்றை இங்கேயே வேகவைத்து, கடவுள் நினைத்த விதத்தில் அவற்றை சாப்பிடப் போகிறோம். 324 00:28:13,944 --> 00:28:15,028 - எப்படி இருக்கிறீர்கள்? ஹேய். - ஹலோ. 325 00:28:15,028 --> 00:28:16,864 - ஓ, பாருங்கள், அது மேனி பாக்கியோ. ஹாய். - ஹேய். 326 00:28:16,864 --> 00:28:18,866 - நான் உங்கள் மூக்கை உடைத்தேனா... - எல்லோருக்கும், ஹாய். 327 00:28:18,866 --> 00:28:20,409 - ஹேய், சாம்! - ஹலோ. 328 00:28:20,409 --> 00:28:22,119 நீ இங்கே இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அதிர்ச்சியடைந்தேன். 329 00:28:22,119 --> 00:28:24,079 நிஜமாகவே... நீ ஒரு பதில் மெஸ்ஸேஜ் கூட அனுப்பவில்லை. 330 00:28:24,079 --> 00:28:26,164 - வேலையாக இருந்தேன். அடடா. - நீ என்ன கொண்டு வந்தாய்? 331 00:28:26,164 --> 00:28:28,208 இந்த இத்தாலிய கடையிலிருந்து இறால் ஸ்காம்பி வாங்கி வந்தேன். 332 00:28:28,208 --> 00:28:29,835 இறால் ஸ்காம்பியா? அற்புதமான வாசனை. 333 00:28:29,835 --> 00:28:31,920 - கடவுளே. பூண்டு. - இது பிரமாதம். சிறந்தது. சத்தியமாக. 334 00:28:31,920 --> 00:28:33,547 - காங்கிரஸ் உறுப்பினர்! - ஹாய். 335 00:28:33,547 --> 00:28:35,757 - யே. - இல்லை! என்ன? 336 00:28:36,258 --> 00:28:37,259 நீ எப்படி இங்கே வந்தாய்? 337 00:28:37,259 --> 00:28:39,636 - இது தேர்தல் நாள். அது சாத்தியமற்றது. - நீ எப்படி இங்கே வந்தாய்? 338 00:28:39,636 --> 00:28:42,055 தெரியும். நான் கொஞ்சம் பதுங்கி வந்துவிட்டேன். 339 00:28:42,055 --> 00:28:45,017 - என்ன திருடி வந்திருக்கிறேன் பாருங்கள். - என்ன செய்தாய்? 340 00:28:45,517 --> 00:28:46,518 என்ன? 341 00:28:46,518 --> 00:28:49,229 - உன் முகம் பொறிக்கப்பட்ட குக்கீகள்? - எனக்குத் தெரியும்! 342 00:28:49,229 --> 00:28:50,439 - என்ன? - அது... 343 00:28:50,439 --> 00:28:53,066 நார்சிஸவாத மனக் கோளாறின் சாத்தியமான அறிகுறி. 344 00:28:53,066 --> 00:28:55,527 நான் ஏற்கனவே உங்களுக்கு அதற்கான சிகிச்சை கொடுத்துவிட்டேன், எனவே... ஹேய். 345 00:28:55,527 --> 00:28:58,238 அவர் விளையாடுகிறார். அவர் வேடிக்கையானவர் என்று யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரியாது. 346 00:28:58,238 --> 00:28:59,865 - சரி. - இவை வியக்கத்தக்கவை. 347 00:29:00,365 --> 00:29:02,034 மிகவும் நல்லது. 348 00:29:02,034 --> 00:29:06,914 - ஹாய். - எட்வர்ட். 349 00:29:06,914 --> 00:29:09,750 எட்வர்ட், இவர்கள்தான் அவர்கள். என் நண்பர்கள். 350 00:29:10,334 --> 00:29:11,335 வரவேற்கிறோம், எட்வர்ட். 351 00:29:11,877 --> 00:29:12,920 நன்றி. 352 00:29:15,005 --> 00:29:17,674 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, சாம். - உன் சித்தி என்னுடைய நல்ல தோழி. 353 00:29:17,674 --> 00:29:18,759 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 354 00:29:19,384 --> 00:29:21,094 - ஏட்ரியானா. - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 355 00:29:21,970 --> 00:29:24,181 சரி, இப்போது அது ஒரு கொண்டாட்டம். 356 00:29:24,181 --> 00:29:26,767 யே! 357 00:29:42,449 --> 00:29:44,159 நீ வெர்னனுடன் செக்ஸ் சாட்டிங் செய்தாயா? 358 00:29:45,285 --> 00:29:46,578 மன்னித்துவிடு. 359 00:29:46,578 --> 00:29:49,248 அது வேடிக்கையாக இருக்கிறதா? கவர்ச்சியாக இருக்கிறதா? 360 00:29:50,332 --> 00:29:52,292 நான் செக்ஸ் சாட்டிங் செய்ய ஆரம்பிக்கட்டுமா? 361 00:29:52,292 --> 00:29:53,627 - செய்யலாம். - கடவுளே. எனக்குத் தெரியாது. 362 00:29:53,627 --> 00:29:55,879 ஒருவேளை அதை நான் செய்ய வேண்டும். 363 00:29:55,879 --> 00:30:00,425 ஆனால் முக்கியமானது என்னவென்றால், நான் சியானாவை தேர்வு செய்கிறேன். ஜீனாவை தேர்வு செய்கிறேன். 364 00:30:02,302 --> 00:30:03,512 ஆம். 365 00:30:05,389 --> 00:30:06,723 நான் நிம்மதியாக உணர்கிறேன். 366 00:30:10,060 --> 00:30:12,813 அதுதான் முக்கியம் என்று நினைகிறாயா? 367 00:30:14,398 --> 00:30:15,691 நிம்மதியாக இருக்கவா? 368 00:30:15,691 --> 00:30:17,734 அப்படி இருந்தால் என்ன தவறு? 369 00:30:19,444 --> 00:30:20,654 அது சாம். 370 00:30:21,655 --> 00:30:27,786 சாம் தன்னுடைய உயர்நிலைப் பள்ளியின் உற்ற நண்பனை இழந்தான். உற்ற நண்பன் என்றால், "காதலன்" என அர்த்தம். 371 00:30:27,786 --> 00:30:28,871 நான் சொல்வது புரிகிறதா? 372 00:30:29,371 --> 00:30:30,831 என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. 373 00:30:32,749 --> 00:30:34,459 ஓரினச்சேர்க்கையாளன். 374 00:30:34,459 --> 00:30:36,003 ஓரினச்சேர்க்கையாளன் அல்லது இருபாலினத்தோடும் உறவு கொள்பவன். நான்... 375 00:30:36,003 --> 00:30:37,713 அவனுக்கு மனைவியும் மகளும் இருக்கிறார்கள், எனவே அது... 376 00:30:37,713 --> 00:30:40,007 ஓ, அப்பா போன்றவர். 377 00:30:42,176 --> 00:30:45,846 அடச்சே, நீ சொல்வது சரிதான். அடக் கடவுளே! 378 00:30:46,722 --> 00:30:50,976 அதுதான் எல்லோரும் என்று நினைக்கிறேன். அமண்டா எங்கே என்று தெரியவில்லை. 379 00:30:51,560 --> 00:30:55,147 சரி, உங்களுக்கு... இங்கே ஒரு நல்ல குடும்பம் இருக்கிறது, அம்மா. 380 00:30:56,940 --> 00:30:58,150 நீதான் என் குடும்பம், செல்லம். 381 00:31:02,988 --> 00:31:06,241 சரி, எல்லோரும், இதோ. 382 00:31:06,241 --> 00:31:08,327 - கடவுளே. - ஓ, சூப் உருண்டைகள். 383 00:31:08,327 --> 00:31:09,536 ஆம். 384 00:31:09,536 --> 00:31:11,330 - சரி. சூப் உருண்டைகள். - சூப் உருண்டைகள். 385 00:31:11,330 --> 00:31:13,165 - ஆஹா! - சரி. சரி. 386 00:31:13,165 --> 00:31:15,334 எனவே இதோ என் பாட்டியின் சூப் உருண்டைகள். 387 00:31:15,334 --> 00:31:17,794 உலகில் உள்ள எல்லாவற்றையும் விட என் சகோதரனுக்கு அதிகம் பிடித்த ஒன்று. 388 00:31:19,004 --> 00:31:25,719 எனவே, எல்லோரும் கவனமாக இவற்றில் ஒன்றை எடுத்து ஒரு ஸ்பூனில் வையுங்கள். 389 00:31:25,719 --> 00:31:30,265 இப்போது ஒரு சிறு துளை போடுங்கள், சூப் எல்லாம் வெளியேறும். 390 00:31:30,265 --> 00:31:31,892 இந்த குச்சியில் எடுப்பது பிடித்திருக்கிறது. 391 00:31:31,892 --> 00:31:35,938 இப்போது, உருண்டையைச் சாப்பிட்டு, சூப்பை தனியாகக் குடியுங்கள். 392 00:31:35,938 --> 00:31:37,814 - தனித்தனியாகவா? - கவனமாக. சூடாக இருக்கிறது. 393 00:32:08,595 --> 00:32:09,596 சியானா? 394 00:32:10,681 --> 00:32:12,975 ஹேய். விருந்து எப்படிப் போனது? 395 00:32:12,975 --> 00:32:17,187 நன்றாக. மிகவும் நன்றாக. நாங்கள் பல நாட்களுக்கு இறால் ஸ்காம்பி சாப்பிடப் போகிறோம். 396 00:32:17,855 --> 00:32:19,356 அருமை. 397 00:32:23,735 --> 00:32:27,990 உன்னை நேசிக்கிறேன். ஜீனாவை நேசிக்கிறேன். இந்த குடும்பத்தை நேசிக்கிறேன். 398 00:32:31,034 --> 00:32:33,495 நாள் முழுவதும் யோசித்தேன், "அவன் என்ன முடிவு எடுப்பான்?" என்று. 399 00:32:33,495 --> 00:32:37,416 பிறகு "அவன் தங்க விரும்புவதாக சொன்னால் என்ன செய்வது?" என்று யோசித்தேன். 400 00:32:38,000 --> 00:32:40,961 இன்னும் நான்தான் என்று, நீ நேசிப்பவள் நான்தான் என்று உணர்வேனா? 401 00:32:40,961 --> 00:32:42,379 நீதான். 402 00:32:42,379 --> 00:32:46,091 நான் மீண்டும் அப்படி உணர முடியும் என என்னை நானே சமாதானப்படுத்த முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. 403 00:32:46,091 --> 00:32:50,929 எனவே நான்... கிளம்புகிறேன். இது கடினமாக இருக்கும், ஆனால் நாம் அதற்கு தீர்வு காண்போம். 404 00:32:51,763 --> 00:32:54,308 - நாம் சரி செய்வோம், நாம்... - இதைப் பற்றி பேசலாமா? நான்... 405 00:32:54,308 --> 00:32:56,810 - இது ஜீனாவை பாதிக்காமல் பார்த்துக்கொள்வோம். சரி? - இல்லை. 406 00:32:57,978 --> 00:33:00,272 சாம், சரியா? 407 00:33:20,709 --> 00:33:21,835 ஹேய், ஜான் சித்தப்பா. 408 00:33:23,253 --> 00:33:25,088 நீ நன்றாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. 409 00:33:25,964 --> 00:33:26,965 ஆம். 410 00:33:28,717 --> 00:33:29,843 நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன். 411 00:33:30,594 --> 00:33:31,762 ஆம், படுக்கைக்குச் செல். 412 00:33:32,429 --> 00:33:35,098 நாளை அந்த கண்காணிப்பு கருவியை பொருத்திவிடுவோம். 413 00:33:40,312 --> 00:33:42,981 நான் உன்னை அழைக்காததற்கு மன்னித்துவிடு. நிறைய நடந்துவிட்டது. 414 00:33:42,981 --> 00:33:44,733 ஆம், பரவாயில்லை. 415 00:33:46,235 --> 00:33:47,236 எப்படியோ. 416 00:33:48,445 --> 00:33:52,157 நீ எப்போதும் உன் காபியில் சரியாக ஒன்றே கால் டீஸ்பூன் சர்க்கரை போடுவாய், 417 00:33:52,157 --> 00:33:54,618 ஒவ்வொரு காலை வேளையிலும். 418 00:33:55,869 --> 00:34:01,583 நீ ஃப்ளீட்வூட் மேக் பாடலைக் கேட்கும்போது, எப்போதும் "டிரீம்ஸ்" பாடல் வரிகளைப் பாடுவாய். 419 00:34:01,583 --> 00:34:03,043 உண்மையில் எந்த ஃப்ளீட்வூட் மேக் 420 00:34:03,043 --> 00:34:05,337 பாடல் ஒலிக்கிறது என்பதில் அக்கறை இல்லாதது போல. 421 00:34:05,337 --> 00:34:07,297 ஹாலோவீன் அன்று, கூச்ச சுபாவமுள்ள சிறு குழந்தைகளுக்கும் 422 00:34:07,297 --> 00:34:13,554 வெறுப்பேற்றும் பெரிய குழந்தைகளுக்கு கிடைக்கும் அளவுக்கு மிட்டாய் கிடைப்பதை நீ உறுதி செய்வாய். 423 00:34:14,638 --> 00:34:18,100 பிடித்த நிறம் பச்சை. பிடித்த நாய்கள் மஞ்சள் லாப்ரடோர்கள். 424 00:34:21,603 --> 00:34:25,107 எட்வர்ட் இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு இரவும் பகலும், 425 00:34:25,107 --> 00:34:29,527 அவனை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதில் நீ செலவிட்டாய். 426 00:34:30,946 --> 00:34:32,739 நீ சாப்பிடவில்லை என்றாலும், நீ அவனை சாப்பிடவைத்தாய். 427 00:34:33,907 --> 00:34:35,074 நீ அவனுக்கு அடைக்கலம் கொடுத்தாய். 428 00:34:36,577 --> 00:34:38,579 தேவைப்படும்போது அவனை நேரடியாக கண்டித்தாய். 429 00:34:38,579 --> 00:34:40,789 அவனுக்கு தேவைப்படும்போது நீ அவனுக்கு தனிமையையும் கொடுத்தாய். 430 00:34:43,583 --> 00:34:44,585 அதாவது, நீ... 431 00:34:44,585 --> 00:34:47,212 நீ இப்போது அவனைப் பார், அவன் எவ்வளவு தேறியிருக்கிறான் என்று... 432 00:34:49,047 --> 00:34:50,132 அதற்கு நீதான் காரணம். 433 00:34:55,888 --> 00:35:00,767 நான் எதையும் கவனிக்கவில்லை என்று நீ சொன்னாய், ஆனால்... 434 00:35:03,896 --> 00:35:04,730 நான் கவனிக்கிறேன். 435 00:35:08,942 --> 00:35:10,027 வருகிறேன், சரியா? 436 00:35:32,841 --> 00:35:37,304 தொடங்குவதற்கு முன், ஒரு நொடி, என்னுடைய குறிப்பிட்ட ஹீரோவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 437 00:35:37,304 --> 00:35:38,639 NY-13 சிறப்புத் தேர்தல் 438 00:35:38,639 --> 00:35:39,723 என் பாட்டி. 439 00:35:41,808 --> 00:35:44,061 நாங்கள் தொடருவோம், பாட்டி. 440 00:35:44,061 --> 00:35:49,149 இந்த மாவட்டத்தை வளமாக்க நாங்கள் உயிரைக் கொடுத்து போராடுவோம் என்பதால் நீங்கள் கண்ட 441 00:35:49,149 --> 00:35:50,776 கனவுகளை எல்லாம் கலைய விடமாட்டோம். 442 00:35:52,236 --> 00:35:56,323 இப்போது, இன்றிரவு நான் நன்றி சொல்ல விரும்பும் மற்றொரு நபரும் இருக்கிறார். ஒருவர் மட்டும். 443 00:35:56,323 --> 00:35:58,659 இன்றிரவு அவரால் இங்கு இருக்க முடியவில்லை என்பதில் மிகவும் வருந்துகிறேன், 444 00:35:58,659 --> 00:36:01,119 ஆனால் அவர் இதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கலாம். 445 00:36:01,119 --> 00:36:02,621 {\an8}வாழ்த்துக்கள் நீங்கள் இதற்கு தகுதியானவர்! 446 00:36:02,621 --> 00:36:08,252 {\an8}நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு பீட்சா கடையில் நான் போட்டியிட ஒப்புக்கொள்ள வைத்தவர் அவர்தான். 447 00:36:08,252 --> 00:36:09,336 நான் நினைவு கூர்ந்தபடி, 448 00:36:09,336 --> 00:36:12,256 வழக்கமான பழைய பீட்சா, சீஸ் சாஸ் சாப்பிட்டோம், கூடுதலாக எதுவும் இல்லை. 449 00:36:13,423 --> 00:36:17,052 அவர் என்னை போட்டியிட சொன்னார், நான், "இல்லை, நான் தயாராக இல்லை" என்றேன். 450 00:36:17,052 --> 00:36:20,597 ஆனால் அவர், "சில நேரங்களில் நாம் நம் பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. 451 00:36:20,597 --> 00:36:22,766 சில நேரங்களில் நம் பாதை நம்மைத் தேர்ந்தெடுக்கிறது" என்றார். 452 00:36:23,475 --> 00:36:24,768 அவர் சொன்னது சரிதான். 453 00:36:24,768 --> 00:36:27,521 ஏனென்றால் அது திட்டம் இல்லை, ஆனால் அதுதான் அதற்கான நேரம். 454 00:36:27,521 --> 00:36:29,773 நான் செயல்பட வேண்டிய நேரம் வந்தது. 455 00:36:29,773 --> 00:36:34,862 எனவே, அன்பான நண்பரே, இன்றிரவு நீங்கள் எங்கிருந்தாலும், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். 456 00:36:36,530 --> 00:36:39,324 இன்றிரவு, இந்தப் பெருமைமிக்க மாவட்ட மக்களுக்கு நான் சொல்கிறேன், 457 00:36:39,324 --> 00:36:42,494 இந்த பெருமைமிக்க நகரத்துக்கும், இந்த பெருமைமிக்க நாடுக்கும், 458 00:36:42,494 --> 00:36:44,371 நான் உங்கள் சேவகராக இருப்பேன். 459 00:36:44,371 --> 00:36:47,749 - நான் வழிநடத்துவேன், கேட்பேன், செயல்படுவேன். - இது உங்கள் முறை. 460 00:36:47,749 --> 00:36:50,169 இது நமக்கான நேரம். இது நமக்கான நேரம்! 461 00:36:50,169 --> 00:36:52,045 ஆம்! 462 00:36:52,629 --> 00:36:57,009 அதனுடன், நான் உங்களை நேசிக்கிறேன்! உங்களுக்கு என்னுடைய நன்றி! 463 00:36:57,009 --> 00:37:00,637 நீங்கள் அளித்த வாக்குகளிலேயே இதுவே சிறந்த வாக்கு என்பதை உறுதிப்படுத்த நான் பணியாற்றுவேன்! 464 00:37:00,637 --> 00:37:05,184 கடவுள் ஹார்லெமை ஆசீர்வதிப்பாராக! இன்வுட்டை ஆசீர்வதிப்பாராக! வாஷிங்டன் ஹைட்ஸை ஆசீர்வதிப்பாராக! 465 00:37:05,184 --> 00:37:08,228 அதோடு கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக! 466 00:37:12,941 --> 00:37:13,942 இங்கே வா! 467 00:37:15,485 --> 00:37:17,988 - இங்கே வந்ததற்கு நன்றி. ஹலோ. - அற்புதம். 468 00:37:19,823 --> 00:37:21,575 ஜெயித்துவிட்டீர்கள். மிகவும் பெருமைப்படுகிறேன். 469 00:37:21,575 --> 00:37:23,785 ஹாய். வாழ்த்துக்கள். 470 00:37:25,329 --> 00:37:26,663 நீ ஜெயித்துவிட்டாய். 471 00:37:27,456 --> 00:37:28,498 ஆம். 472 00:37:31,376 --> 00:37:33,337 உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், காங்கிரஸ் உறுப்பினரே. 473 00:37:33,921 --> 00:37:34,922 நானும்தான். 474 00:37:50,479 --> 00:37:51,855 எனவே, நாம் என்ன செய்யப் போகிறோம்? 475 00:37:51,855 --> 00:37:54,149 ஓ, எல்லாவற்றையும் இங்கே விட்டுவிடலாம் என்று பாதிரியார் மேக் சொன்னார். 476 00:37:54,149 --> 00:37:55,734 நாளை பார்த்துக் கொள்வாராம். 477 00:37:55,734 --> 00:37:58,654 இல்லை, அம்மா. அதாவது, நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மிடம் பணம் இல்லை. 478 00:37:59,488 --> 00:38:02,658 வீட்டை விற்ற பணம் நம் கடனை அடைக்கப் போவதில்லை. 479 00:38:06,245 --> 00:38:07,788 நீ கவலைப்படாதே, செல்லம். 480 00:38:07,788 --> 00:38:10,457 அம்மா, நீங்கள்... தயவுசெய்து என்னை வளர்ந்தவள் போல நடத்த முடியுமா? 481 00:38:10,457 --> 00:38:11,583 நீங்கள் அப்படி பேச வேண்டும். 482 00:38:12,584 --> 00:38:13,585 நிச்சயமாக. 483 00:38:16,839 --> 00:38:18,090 நான் ஒரு வேலைக்கு போகப்போகிறேன். 484 00:38:18,841 --> 00:38:21,093 நான் ஒரு வேலைக்கு போகப்போகிறேன். கொஞ்சம் பணம் சம்பாதிக்கப் போகிறேன். 485 00:38:21,093 --> 00:38:22,719 நீ கல்லூரி படிப்பை முடிக்கப் போகிறாய். 486 00:38:22,719 --> 00:38:24,429 எப்படி? எங்கே? 487 00:38:29,893 --> 00:38:31,478 அதற்கு சில யோசனைகள் இருக்கின்றன. 488 00:38:31,478 --> 00:38:32,563 அப்படியா? 489 00:38:34,690 --> 00:38:36,024 ஆனால் முதலில் குடிப்போம். 490 00:38:36,024 --> 00:38:37,192 நிஜமாகவா? 491 00:38:37,192 --> 00:38:38,694 - ஆம், நிஜமாகத்தான். - சரி. 492 00:38:38,694 --> 00:38:40,946 - என்ன, அவ்வளவு நல்லவளையா வளர்த்திருக்கிறேன்? - இல்லை. 493 00:38:40,946 --> 00:38:43,407 அட. நாம் ஒரு தேவாலய அடித்தளத்தில் இருக்கிறோம். 494 00:38:43,407 --> 00:38:45,158 நாம் வேறு என்ன செய்யப் போகிறோம்? 495 00:38:47,452 --> 00:38:48,996 - சியர்ஸ், செல்லம். - சியர்ஸ். 496 00:38:52,708 --> 00:38:54,042 இப்போது என்ன நடக்கிறது? 497 00:38:55,127 --> 00:39:01,550 எனவே, நான் எப்படி எப்போதும் லாஸ் ஏஞ்சலஸை வெறுக்கிறேன் என்று சொல்வேன் தெரியுமா? 498 00:39:02,759 --> 00:39:05,095 இல்லை. 499 00:39:09,099 --> 00:39:10,100 ஹேய். 500 00:39:12,644 --> 00:39:15,522 - நீ எங்கிருந்தாய்? - மன்னித்துவிடு. எனக்குத் தனிமை தேவைப்பட்டது. 501 00:39:15,522 --> 00:39:18,358 - நான் மிகவும் பயந்துவிட்டேன். நாங்கள் எல்லோருமே. - மன்னித்துவிடு. தெரியும். 502 00:39:19,443 --> 00:39:20,444 இது உனக்காக. 503 00:39:26,325 --> 00:39:27,409 திற. அதைத் திற. 504 00:39:30,120 --> 00:39:31,288 சரி. 505 00:39:39,546 --> 00:39:41,173 ஆஹா. ஏதேதோ குப்பை. 506 00:39:42,341 --> 00:39:45,677 இது கேப் காடிலிருந்து எனக்குக் கிடைத்த தோட்டா. 507 00:39:46,470 --> 00:39:49,765 நான் என் அப்பாவுடன் மீன்பிடிக்கச் சென்றது இதுவே முதல் முறை, நான் உண்மையில் ஒரு மீனை பிடித்தேன். 508 00:39:50,557 --> 00:39:54,144 இந்த நாணயம், இது ஜோர்டான் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் எனது முதல் போக்கர் விளையாட்டு. 509 00:39:55,729 --> 00:39:57,189 நான் வெற்றி பெறவில்லை, வெளிப்படையாக, ஆனால்... 510 00:39:58,649 --> 00:40:02,653 இந்த பொத்தான் என் தாத்தாவின் ஜாக்கெட்டில் இருந்தது. அவர் இறந்த பிறகு எடுத்தேன். 511 00:40:05,322 --> 00:40:06,323 இந்த சாவிக்கொத்து, 512 00:40:06,323 --> 00:40:08,367 நான் முதன்முதல் பியானோ வாசிக்கும் நாளன்று என் அம்மா எனக்கு இதைக் கொடுத்தார். 513 00:40:09,493 --> 00:40:10,744 அதில் ஒரு சிறிய E இருக்கும். 514 00:40:13,622 --> 00:40:16,834 என் வாழ்நாள் முழுவதும் நான் சேர்த்த விஷயங்கள் இவைதான். 515 00:40:17,417 --> 00:40:18,418 அதோடு... 516 00:40:21,797 --> 00:40:22,881 நீ இவற்றை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். 517 00:40:24,842 --> 00:40:25,884 ஏன்? 518 00:40:28,303 --> 00:40:31,056 விபத்துக்குப் பிறகு, நான் எங்கே இருக்கிறேன் என்ற குழம்பிய நிலையில் இருந்ததாக மருத்துவர் சொன்னார். 519 00:40:31,974 --> 00:40:36,103 நான்... நான் இங்கே இருந்தாலும், உண்மையில் இங்கே இல்லாதது போல. 520 00:40:38,188 --> 00:40:41,650 எனவே நான் உன்னைச் சந்தித்தபோது, விபத்துக்குப் பிறகு... 521 00:40:42,526 --> 00:40:44,236 நான் எதையும் உணர்ந்த முதல் முறை அதுதான். 522 00:40:46,697 --> 00:40:48,866 நான் வினோதமாகவோ அல்லது ஏதாவது சொல்ல விரும்பவில்லை, 523 00:40:51,034 --> 00:40:55,706 ஆனால் நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு நீதான் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். 524 00:41:03,589 --> 00:41:09,553 வினோதமான அன்பளிப்பு, ஆனால் நன்றி. 525 00:41:10,220 --> 00:41:11,221 ஆம். 526 00:41:15,642 --> 00:41:18,353 எனவே, நூற்றுக்கணக்கான கடிதங்கள் எனக்கு எழுதப்பட்டதைக் கண்டுபிடித்தேன். 527 00:41:19,021 --> 00:41:20,230 என்ன? 528 00:41:20,230 --> 00:41:23,025 ஆம், அது... உண்மையில், யார் யாரோ எழுதியது, 529 00:41:23,025 --> 00:41:25,986 ஆனால் என் சித்தியும் சித்தப்பாவும் இந்தக் கடிதங்களை என்னிடமிருந்து மறைத்துவிட்டார்கள், 530 00:41:26,737 --> 00:41:28,030 நூற்றுக்கணக்கானவற்றை, 531 00:41:28,030 --> 00:41:30,699 நான் எல்லாவற்றையும் படித்தால் பயந்துவிடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால்... 532 00:41:31,408 --> 00:41:32,451 அவை எங்கிருந்து வந்தவை? 533 00:41:32,951 --> 00:41:36,830 விபத்தில் ஒருவரை இழந்தவர்களிடமிருந்து சில, 534 00:41:36,830 --> 00:41:40,209 மற்றவை கடவுள், யோகா, பிற விசித்திரமான விஷயங்கள் பற்றியும் என்னிடம் சொல்ல 535 00:41:40,209 --> 00:41:42,252 விரும்பியவர்களிடம் இருந்து வந்தவை. 536 00:41:42,252 --> 00:41:43,962 இரண்டு இருந்தது... 537 00:41:45,088 --> 00:41:46,340 எப்படியானது? 538 00:41:48,175 --> 00:41:52,346 அவை... அவை வெறும் கடிதங்கள் என்பதை விட முக்கியமானதாக இருந்தன. 539 00:41:52,346 --> 00:41:56,683 அதாவது... உதவிக்காக கெஞ்சுவது போல. 540 00:41:58,602 --> 00:42:03,357 ஒருவேளை நாம் அவற்றுக்கு பதில் எழுத வேண்டும் அல்லது ஏதாவது செய்யலாம். 541 00:42:06,276 --> 00:42:09,071 அந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றையும் நாம் படிக்க வேண்டும், எட்வர்ட். 542 00:42:09,988 --> 00:42:10,989 இப்போதே. 543 00:42:12,950 --> 00:42:14,660 நீ அப்படி சொல்வாய் நினைத்தேன். 544 00:42:16,703 --> 00:42:17,704 போகலாம். 545 00:42:24,127 --> 00:42:26,755 அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளிடமிருந்தும் அமெரிக்காவின் 546 00:42:26,755 --> 00:42:29,091 {\an8}அரசியலமைப்பை ஆதரிப்பேன் மற்றும் பாதுகாப்பேன் என்று... 547 00:42:29,091 --> 00:42:30,217 {\an8}பத்து வாரங்கள் கழித்து 548 00:42:30,217 --> 00:42:31,343 {\an8}...நான் உறுதியளிக்கிறேன். 549 00:42:31,927 --> 00:42:36,348 இந்தக் கடமையை நான் சுதந்திரமாக ஏற்றுக்கொள்கிறேன். 550 00:42:36,348 --> 00:42:37,683 இன்றும் என்றென்றும். 551 00:42:37,683 --> 00:42:39,184 இன்றும் என்றென்றும் 552 00:42:39,184 --> 00:42:44,147 அமெரிக்கா மீதான மரியாதையின் நிமித்தமாக. 553 00:42:45,315 --> 00:42:46,650 வாழ்த்துகள். 554 00:42:47,150 --> 00:42:49,695 திரு. மற்றும் திருமதி. சென்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 555 00:43:15,721 --> 00:43:18,765 - ஹாய்! கல்லூரி எப்படி போனது? - ஹேய்! ஓ, அது... அது... 556 00:43:18,765 --> 00:43:20,100 வீட்டை காட்டியது எப்படி போனது? 557 00:43:20,767 --> 00:43:23,562 என்ன தெரியுமா? நன்றாக போனது. அவர்கள் கேட்டிருக்கிறார்கள். 558 00:43:23,562 --> 00:43:24,813 என்ன? 559 00:43:24,813 --> 00:43:27,733 என்னவென்று தெரியவில்லை. இந்த லாஸ் ஏஞ்சலஸ் மக்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது. 560 00:43:27,733 --> 00:43:29,818 அடக் கடவுளே. 561 00:43:29,818 --> 00:43:32,821 - ஹாய், குட்டி பெண்ணே. - எப்படி இருக்கிறீர்கள்? 562 00:43:52,883 --> 00:43:54,593 உனக்கு இன்னொரு உறவினர் இருப்பது எனக்குத் தெரியாது. 563 00:43:55,928 --> 00:43:56,929 எனக்கு இல்லை. 564 00:43:58,388 --> 00:43:59,598 நீ இதைப் படிப்பது நல்லது. 565 00:45:10,502 --> 00:45:12,504 வசனத் தமிழாக்கம் அருண்குமார்