1 00:00:04,546 --> 00:00:09,134 நீண்ட காலத்துக்கு முன், ஒரு தொலைதூர கிராமத்தில், 2 00:00:09,218 --> 00:00:12,471 ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். 3 00:00:12,971 --> 00:00:18,685 அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது, அவர்கள் மிகவும் தனிமையில் இருந்தார்கள். 4 00:00:19,269 --> 00:00:24,066 ஒருநாள், பாட்டி கரையோரத்தில் துணி துவைக்கும்போது, 5 00:00:24,149 --> 00:00:28,487 ஆற்றில் ஒரு பெரிய பீச் பழம் மிதந்து வந்தது. 6 00:00:28,987 --> 00:00:31,865 அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் அதை வெட்டி பார்க்கும்போது, 7 00:00:32,448 --> 00:00:34,326 அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக, 8 00:00:34,409 --> 00:00:37,204 உள்ளே ஒரு சிறுவன் இருப்பதைப் பார்த்தார்கள். 9 00:00:39,581 --> 00:00:44,711 எனவே அவனை மோமோடாரோ என்றழைக்க முடிவெடுத்தார்கள், 10 00:00:44,795 --> 00:00:46,505 அதற்கு "பீச் பையன்" என்று அர்த்தம். 11 00:00:47,089 --> 00:00:51,051 பாட்டியும் தாத்தாவும் தங்களுடைய பீச் பையனை மிகவும் பாசம் காட்டி 12 00:00:51,134 --> 00:00:54,096 நன்றாக வளர்த்து வந்தார்கள். 13 00:00:54,179 --> 00:00:55,556 ஒருநாள், 14 00:00:55,639 --> 00:01:01,311 துணிச்சல் மிக்க மோமோடாரோ, இராட்சசன்களின் கொடூரமான கூட்டத்துடன் போரிட புறப்பட்டான். 15 00:01:17,703 --> 00:01:18,954 நீ நலமா? 16 00:01:20,414 --> 00:01:21,415 எங்கே போயிருந்தாய்? 17 00:01:22,958 --> 00:01:25,210 ஏன்… நீ ஏன் அழைக்கவில்லை? நீ… 18 00:01:25,294 --> 00:01:26,628 மொத்த நாடகத்தையும் மிஸ் செய்துவிட்டாய். 19 00:01:27,212 --> 00:01:29,089 வேலையில் ஒரு பிரச்சினை. 20 00:01:29,173 --> 00:01:30,549 பெரும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டியிருந்தது. 21 00:01:30,632 --> 00:01:32,050 வேறு யாராலும் செய்ய முடியவில்லை. 22 00:01:33,552 --> 00:01:34,553 எதைப் போல… 23 00:01:35,470 --> 00:01:37,681 நீ என்ன சொல்ல வருகிறாய்? 24 00:01:42,227 --> 00:01:43,812 நிஜமாகவேவா? 25 00:01:44,688 --> 00:01:45,856 குடித்திருக்கிறாயா? 26 00:01:47,941 --> 00:01:49,276 மாஸா. 27 00:01:49,860 --> 00:01:51,445 உனக்குப் புரியாது. 28 00:01:52,237 --> 00:01:57,576 நீ அக்கறை காட்டும் ஒன்று ஒன்றுமில்லாமல் போகும்போது, அது வேதனையை தரும். 29 00:01:58,160 --> 00:02:01,163 ஆனால் உனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை… 30 00:02:01,246 --> 00:02:02,289 எப்படியோ போ. 31 00:02:02,915 --> 00:02:04,374 நான் அக்கறை காட்டும் விஷயங்கள் இருக்கின்றன. 32 00:02:05,751 --> 00:02:08,920 நீ கடிந்து பேசுவாய் என்றால், குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் அதைச் சொல்ல தைரியம் வேண்டும். 33 00:02:10,130 --> 00:02:12,466 அல்லது நீ ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளலாம். 34 00:02:21,183 --> 00:02:24,394 நீ தாமதமாக வந்தாய், பின்னால் இருந்தது பார்த்தாய் என்று அவனிடம் சொல். 35 00:02:24,478 --> 00:02:25,604 நான் பொய் சொல்ல மாட்டேன். 36 00:02:29,274 --> 00:02:31,527 அவன் ஏமாற்றங்களுக்கு பழகிக்கொள்ள வேண்டும். 37 00:02:34,279 --> 00:02:36,073 நீ அவனை பாதுகாத்துக்கொண்டே இருக்க முடியாது. 38 00:02:37,991 --> 00:02:41,203 உன் மோசமான நாள் அவனுடைய நல்ல நாளை கெடுப்பதற்கான சாக்குபோக்கு இல்லை. 39 00:02:42,788 --> 00:02:44,248 அம்மா. 40 00:02:47,376 --> 00:02:49,002 அம்மா. 41 00:02:49,086 --> 00:02:51,088 - அம்மா. - சூஸி? 42 00:02:51,588 --> 00:02:52,589 சூஸி. 43 00:02:53,924 --> 00:02:55,467 ஹேய். இதுதான் நாம் இறங்க வேண்டிய இடம். 44 00:03:32,171 --> 00:03:34,214 கொலின் ஓ'சுல்லிவன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 45 00:03:50,564 --> 00:03:53,525 ஹேய். நாம் சீக்கிரம் என் குடும்ப வீட்டை அடைவோம், சரியா? 46 00:03:53,609 --> 00:03:55,319 வண்டி ஏறினால் அங்கிருப்போம். 47 00:03:55,402 --> 00:03:56,528 முற்றிலும் பாதுகாப்பாக. 48 00:04:00,616 --> 00:04:01,617 என்ன ஆனது? 49 00:04:01,700 --> 00:04:07,122 எனவே, பண்ணை வழியாக செல்லும் வண்டி இப்போது இயக்கத்தில் இல்லை. 50 00:04:08,081 --> 00:04:09,082 நிறந்தரமாகவா? 51 00:04:09,166 --> 00:04:11,960 - இந்த விஷயம் உனக்குத் தெரியாதா? - இது புதிய விஷயம் என்று நினைக்கிறேன். 52 00:04:12,044 --> 00:04:14,421 சரி. எனவே உன் குடும்பத்தை அழைக்க முடியுமா? 53 00:04:14,505 --> 00:04:15,881 யாராவது நம்மை வந்து அழைத்துப் போவார்களா? 54 00:04:15,964 --> 00:04:19,843 என் மாமாவின் டிராக்டரான ரோஸியில் அவர்கள் நிச்சயமாக நம்மை அழைத்துச் செல்வார்கள். 55 00:04:19,927 --> 00:04:21,303 உங்களுக்கு அதைப் பிடிக்கும். 56 00:04:21,928 --> 00:04:25,140 நாம் வந்துவிட்டதை சொல்ல அவர்களை அழைக்க முடியாது என்பது மட்டும்தான். 57 00:04:26,391 --> 00:04:27,518 தொலைபேசி சேவை இல்லை. 58 00:04:30,312 --> 00:04:31,313 உனக்கு? 59 00:04:33,649 --> 00:04:36,360 சரி, எனவே இப்போது என்ன செய்வது? 60 00:04:36,443 --> 00:04:39,863 அடுத்த ரயில் காலை வரை இல்லை. 61 00:04:39,947 --> 00:04:41,990 எனவே, நாம் நடக்கலாமா? 62 00:04:42,074 --> 00:04:43,575 இரண்டு மணிநேரம்தான் ஆகும். 63 00:04:43,659 --> 00:04:45,327 நாம் வந்தது உன் குடும்பத்துக்குத் தெரியாதா? 64 00:04:45,410 --> 00:04:47,120 நாம் அவசரமாக கிளம்பினோம். 65 00:04:54,753 --> 00:04:56,547 அவன் ரயிலில் இருந்து இறங்கியதைப் பார்த்தாயா? 66 00:04:57,214 --> 00:04:59,842 - இல்லை. - லிடார் அமைப்பு குளிரால் இயங்கவில்லை. 67 00:05:02,135 --> 00:05:04,096 அவன் எங்கிருந்து வந்தான்? 68 00:05:12,104 --> 00:05:15,023 அடச்சே. 69 00:05:21,864 --> 00:05:23,782 எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்றாய்? 70 00:05:24,449 --> 00:05:27,202 பாருங்கள், நான் இதை எரிச்சலூட்ட சொல்லவில்லை, 71 00:05:27,286 --> 00:05:31,290 உதவியை நாடுவதற்கு முன் மற்ற வழிகளை ஆராய வேண்டும் என்று நினைக்கிறேன்… 72 00:05:33,792 --> 00:05:36,837 ஹலோ? நான் இங்கேதான் நிற்கிறேன் தெரியுமா? 73 00:05:38,589 --> 00:05:41,049 நீண்ட தூரம் நடந்து போக நாம் தயாராகவில்லை. 74 00:05:41,133 --> 00:05:42,885 - வேண்டாம் என்பதுதான் என் முடிவு. - சரி. 75 00:05:42,968 --> 00:05:44,761 சரி, நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறாய், ம்? 76 00:05:45,345 --> 00:05:48,056 இரவில் இங்கேயே தங்கி குளிரில் நடுங்கி சாகவா? 77 00:05:48,140 --> 00:05:50,976 அல்லது என் வீட்டை அழித்த முட்டாள்களின் கையால் குண்டடிபட்டு சாகவா? 78 00:05:51,059 --> 00:05:52,311 கடவுளே. 79 00:05:52,394 --> 00:05:56,023 அதாவது, ஏதாவது வேலை செய்ய வேண்டும். ஏதாவது சரியாக இருக்க வேண்டும்! 80 00:05:59,943 --> 00:06:02,696 என்னுடைய டயர் பிடியை ஆக்டிவேட் செய்வேன். 81 00:06:03,363 --> 00:06:04,573 நல்லது. 82 00:06:04,656 --> 00:06:06,533 நல்லது. போகலாம். 83 00:06:36,188 --> 00:06:37,272 நோரிகோ. 84 00:06:39,274 --> 00:06:41,735 இப்படிச் சொல்லாமல் வந்ததற்கு வருந்துகிறேன். 85 00:06:42,236 --> 00:06:44,071 என் ஃபோனை எங்கோ வைத்துவிட்டேன். 86 00:06:44,696 --> 00:06:47,866 உங்களுக்கு ஷோகி விளையாட்டு பிடிக்கும் என்று நினைத்தேன்? 87 00:06:49,993 --> 00:06:52,788 என் பேரனின் பிறந்தநாளுக்காக ஒரு சின்ன பார்ட்டி. 88 00:06:54,790 --> 00:06:57,501 நான் நிச்சயமாக உங்களை அழைத்திருப்பேன். 89 00:06:57,584 --> 00:06:59,419 ஆனால் நான் நினைத்தேன் உங்களுக்கு… 90 00:06:59,503 --> 00:07:01,964 வேறு திட்டங்கள் இருக்கலாம் என்றா? 91 00:07:02,464 --> 00:07:03,966 நிச்சயமாக. 92 00:07:04,049 --> 00:07:06,093 இன்று வேலை அதிகம். 93 00:07:08,345 --> 00:07:10,931 ரிகுவுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். 94 00:07:11,431 --> 00:07:13,267 மிகவும் நல்ல பையன். 95 00:07:13,976 --> 00:07:15,894 அப்படியென்றால் நான் கிளம்புகிறேன். 96 00:07:45,340 --> 00:07:46,341 திருமதி. சூஸி. 97 00:07:46,425 --> 00:07:47,718 என்ன அது? 98 00:07:54,224 --> 00:07:56,101 எனக்கு எதுவும் கேட்கவில்லையே. 99 00:07:59,021 --> 00:08:00,397 ஒருவேளை அணிலாக இருக்கும். 100 00:08:12,659 --> 00:08:15,662 ம், சூஸி, நான் அதைப் பற்றி அதிகம் யோசித்தேன், 101 00:08:15,746 --> 00:08:17,789 அந்தக் காப்பீட்டின் நேரம் மாஸாவின் அப்பா விபத்து பற்றி தெரிந்துகொண்டு 102 00:08:17,873 --> 00:08:20,751 - அதைப் பயன்படுத்திக்கொண்டது போல தோன்றுகிறது. - போதும்! சரி. 103 00:08:20,834 --> 00:08:22,127 அதைப் பற்றிப் பேசிவிட்டோம். 104 00:08:22,211 --> 00:08:23,795 பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. 105 00:08:26,840 --> 00:08:27,966 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 106 00:08:29,176 --> 00:08:30,344 இன்னும் எவ்வளவு தூரம்? 107 00:08:33,429 --> 00:08:35,182 இன்னும் இரண்டு மணிநேரம்? 108 00:08:35,265 --> 00:08:38,018 மொத்தம் இரண்டு மணிநேரம் என்றாய். 109 00:08:38,101 --> 00:08:39,727 நாம் சரியான பாதையில் போகிறோமா? 110 00:08:39,811 --> 00:08:41,480 நிச்சயமாக. 111 00:08:41,563 --> 00:08:42,773 அது உறுதியாகத் தெரியுமா? 112 00:08:42,856 --> 00:08:45,651 அது ஏன் அவமானப்படுத்தும் கேள்வி என்று உங்களுக்குத் புரிகிறதுதானே? 113 00:08:45,734 --> 00:08:48,237 நான் இங்கே என் உறவினர்களோடு கண்ணாம்பூச்சி விளையாடி வளர்ந்தேன். 114 00:08:48,320 --> 00:08:50,405 - ஒவ்வொரு முறையும் யார் வென்றார்கள் தெரியுமா? - மன்னித்துவிடு. 115 00:08:50,489 --> 00:08:51,740 நீங்கள் போய் சிறுநீர் கழிக்கிறீர்களா? 116 00:08:52,241 --> 00:08:54,910 நான் கீரைகளை பறிக்கிறேன், பண்ணையில் அவற்றை சமைக்கலாம். 117 00:08:57,412 --> 00:09:00,916 என் பேண்ட் கீழிறங்கிய நிலையில் நான் கொலை செய்யப்படாமல் இருக்க கண்காணிக்கிறாயா? 118 00:09:17,015 --> 00:09:20,853 நம்முடைய இயற்கை வழிகாட்டியின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. 119 00:09:22,396 --> 00:09:25,023 நமக்கு வேறு வழியில்லை. இப்போது அவளை நம்பித்தான் ஆக வேண்டும். 120 00:09:25,107 --> 00:09:26,108 அப்படியா? 121 00:09:27,025 --> 00:09:29,236 நாம் இறங்கிய நிறுத்தத்திற்கு முன்பிருந்த நிறுத்தத்தில் ஒரு கடை இருந்தது. 122 00:09:29,319 --> 00:09:30,821 நாம் வந்த வழியிலேயே திரும்ப போகலாம். 123 00:09:31,738 --> 00:09:32,739 உதவி கேட்கலாமா? 124 00:09:35,492 --> 00:09:38,370 அவள் மீது ஏதோ சந்தேகமாகவே இருக்கிறது. 125 00:09:38,453 --> 00:09:39,746 ஒன்று சொல்லவா? 126 00:09:39,830 --> 00:09:42,791 அவள் எப்பொழுதும் கொஞ்சம் கடினமாக முயற்சி செய்வது போல. 127 00:09:43,375 --> 00:09:45,502 ஆம். இளம் வயதில் நீயும் அப்படித்தான் செய்வாய். 128 00:09:46,003 --> 00:09:48,130 ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்… 129 00:09:48,213 --> 00:09:49,506 அடக் கடவுளே! 130 00:09:49,590 --> 00:09:51,300 என்ன? என்ன விஷயம்? நீ எதையாவது பார்த்தாயா? 131 00:09:51,383 --> 00:09:52,718 கொடுமையே? 132 00:09:54,094 --> 00:09:55,387 சரி. 133 00:09:55,888 --> 00:09:57,222 இது பழையது. 134 00:09:58,682 --> 00:10:01,393 அது முதன்முதலில் தயாரிக்கப்பட்ட உள்ளாடை போல இருக்கிறது. 135 00:10:01,476 --> 00:10:04,813 உங்களிடம் பல அழகான உள்ளாடைகள் இருக்கின்றன. இதை எதற்காக அணிந்தீர்கள்? 136 00:10:04,897 --> 00:10:06,899 நீங்கள் எப்போதும் அழகாக இருக்க தகுதியானவர். 137 00:10:07,441 --> 00:10:11,195 என் உள்ளாடை டிராயரை தொடாமல் இருந்தால் உனக்கு நன்றி சொல்வேன், வக்கிரபுத்தி கொண்டவனே. 138 00:10:11,278 --> 00:10:15,032 உங்களுக்கு உள்ளாடை கடனாக வேண்டுமென்றால், எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். 139 00:10:15,115 --> 00:10:17,075 அது என்னுடைய அதிர்ஷ்ட உள்ளாடை, சரியா? 140 00:10:17,576 --> 00:10:18,785 போகலாமா? 141 00:10:19,578 --> 00:10:23,290 அது ஏன் அதிர்ஷ்டமானது என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 142 00:10:25,083 --> 00:10:26,126 நான் கல்லூரியில் இருந்தபோது, 143 00:10:26,210 --> 00:10:31,298 விரிவுரை செய்ய வந்த அந்த பொருளாதார நிபுணருக்கு நான் வழிகாட்டி மாணவியாக இருந்தேன். 144 00:10:31,381 --> 00:10:33,800 நீங்களும் அவரும்… 145 00:10:33,884 --> 00:10:35,677 அவரும் நானும். 146 00:10:39,306 --> 00:10:42,309 - தயவுசெய்து, தொடருங்கள். - அவ்வளவுதான். 147 00:10:42,392 --> 00:10:46,355 அவர் புத்திசாலி, உலகத்தைப் பற்றிய என் பார்வையை முழுவதுமாக மாற்றிவிட்டார். 148 00:10:46,438 --> 00:10:48,023 நான் அவருடைய உள்ளாடையை வைத்துக்கொண்டேன். 149 00:10:48,106 --> 00:10:49,900 அவருடைய உள்ளாடையை திருடினீர்களா? 150 00:10:49,983 --> 00:10:51,652 அவருடைய உள்ளாடையை வைத்துக்கொண்டேன். 151 00:10:52,444 --> 00:10:53,695 ஏன் என்று நிஜமாகவே தெரியவில்லை. 152 00:10:53,779 --> 00:10:56,907 ஏனென்றால் ஒன்று அதிர்ஷ்டமானதாக இருந்தால், அதை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். 153 00:10:56,990 --> 00:10:58,408 ஆனால் இப்போது ஏன் அதை அணிந்திருக்கிறீர்கள்? 154 00:11:08,085 --> 00:11:09,920 உங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டுமா? இதோ. 155 00:11:10,003 --> 00:11:11,922 - கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். - பொறுங்கள்! சூஸி! 156 00:11:12,005 --> 00:11:13,048 எனக்குப் புரியவில்லை. 157 00:11:13,632 --> 00:11:15,259 உனக்கு என்ன பிரச்சினை? 158 00:11:15,342 --> 00:11:17,135 அவருடைய மகனை காணவில்லை. 159 00:11:17,219 --> 00:11:18,679 அவர் ஒரு அம்மா. 160 00:11:21,598 --> 00:11:23,058 வருந்துகிறேன், சூஸி. 161 00:11:23,892 --> 00:11:26,562 நான் வருத்தமாக இருக்கும்போது, மன அழுத்தத்தைப் போக்க சத்தமாகப் பாடுவேன். 162 00:11:26,645 --> 00:11:29,898 - டாலி பார்டன் பாடல்கள் ஏதாவது தெரியுமா? - நான் பாட மாட்டேன், ஆனால் நன்றி. 163 00:11:34,945 --> 00:11:36,780 சூஸி! 164 00:11:42,452 --> 00:11:44,037 சன்னி! 165 00:11:44,580 --> 00:11:47,958 நம்முடைய ஷோகி விளையாட்டை முடிக்க வந்தேன். 166 00:11:49,918 --> 00:11:51,545 சன்னி! 167 00:11:57,426 --> 00:11:59,469 சோம்பேறி. 168 00:12:06,435 --> 00:12:08,353 கொஞ்சம் ஓய்வெடுக்க நிற்பது பாதுகாப்பானதா? 169 00:12:08,437 --> 00:12:10,063 எனக்கு நிஜமாகவே உட்கார வேண்டும். 170 00:12:10,147 --> 00:12:11,148 கண்டிப்பாக. 171 00:12:11,899 --> 00:12:13,483 நாம் கிட்டத்தட்ட வந்துவிட்டோம், சத்தியமாக. 172 00:12:18,614 --> 00:12:21,742 இவ்வளவு அதிகமான மரங்கள் இருக்கும் என்று யாருக்குத் தெரியும். 173 00:12:21,825 --> 00:12:22,993 ஆம். எனக்குப் புரிகிறது. 174 00:12:23,076 --> 00:12:26,038 என் அப்பா இறந்த பிறகு என் அம்மா முதலில் எங்களை இங்கே அழைத்து வந்தபோது, 175 00:12:26,121 --> 00:12:27,581 எனக்கு இது அவ்வளவாக பிடிக்கவில்லை. 176 00:12:27,664 --> 00:12:31,043 எனக்கு, "யாருக்கு இந்த மரங்கள் வேண்டும். என்னுடைய மெக்டொனால்ட்ஸ் எங்கே?" என்று தோன்றியது. 177 00:12:32,419 --> 00:12:35,255 ஓ, மிக்ஸி. அவர் எப்போது இறந்தார்? 178 00:12:35,339 --> 00:12:37,007 நான் நடுநிலை பள்ளியில் படிக்கும்போது. 179 00:12:37,549 --> 00:12:39,384 ச்சே, நீ சிறுமியாக இருந்திருப்பாய். 180 00:12:39,927 --> 00:12:40,969 மன்னித்துவிடு. 181 00:12:43,055 --> 00:12:44,431 மன்னித்துவிடு. எனக்குத் தெரியாது. 182 00:12:46,058 --> 00:12:47,142 கவலைப்படாதீர்கள். 183 00:12:47,643 --> 00:12:50,145 என் துக்கம் காலையிலும் இருக்கும். 184 00:12:52,773 --> 00:12:54,525 உண்மையில், எனக்கு நல்லதுதான் நடந்தது. 185 00:12:55,025 --> 00:12:57,861 பண்ணைக்கு வந்ததுதான் நேர்மையாக எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம். 186 00:12:57,945 --> 00:12:59,154 அது என்ன? 187 00:12:59,238 --> 00:13:00,656 ஆம், அங்கேதான். 188 00:13:03,700 --> 00:13:04,743 ஓ, இல்லை. 189 00:13:13,210 --> 00:13:14,711 நீ தனியாக இருக்கிறாயா, குட்டி பறவையே? 190 00:13:21,760 --> 00:13:24,638 நீ நன்றாக வாழ்வதற்கு பொருத்தமான பறக்கும் சூழலை என்னால் உருவாக்க முடியும் என்று 191 00:13:24,721 --> 00:13:25,931 சொன்னால் என்ன செய்வாய்? 192 00:13:26,515 --> 00:13:27,641 ஆம், என்னால் முடியும். 193 00:13:27,724 --> 00:13:30,519 ஆம், பொருத்தமான பறக்கும் சூழலை என்னால் ஏற்படுத்த முடியும். 194 00:13:31,603 --> 00:13:33,063 குட்டி ஹிரோஷி? 195 00:13:34,606 --> 00:13:37,067 இசுமி? ஜோயி? 196 00:13:42,197 --> 00:13:44,825 ஹேய், நண்பர்களே! இங்கே வாருங்கள். 197 00:13:45,534 --> 00:13:46,702 நான் கண்டுபிடித்ததைப் பாருங்கள்! 198 00:13:50,122 --> 00:13:51,874 நான் இதை ஜோயி என்று அழைக்கப் போகிறேன். 199 00:13:51,957 --> 00:13:54,626 என்ன? இல்லை. கூடவே கூடாது. 200 00:13:54,710 --> 00:13:56,044 உங்களுக்கு ஹிரோஷி பிடித்திருக்கிறதா? 201 00:13:56,545 --> 00:13:57,921 நீ இதை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம், 202 00:13:58,005 --> 00:14:01,341 ஆனால் இறக்கும் நிலையில் இருக்கும் குட்டி பறவையை நம் பிரச்சினையோடு சேர்க்க முடியாது. 203 00:14:01,425 --> 00:14:03,135 நம்மை தாமதப்படுத்தும் வேறு எதுவும் தேவையில்லை. 204 00:14:03,218 --> 00:14:05,596 ஆனால், சூஸி, இதற்கு நம் உதவி தேவை. 205 00:14:05,679 --> 00:14:08,765 நேர்மையாகச் சொன்னால், அந்த பறவை நாம் இல்லாமல் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகம். 206 00:14:08,849 --> 00:14:10,934 எனவே, ஒரு உதவி செய், அதை எடுத்த இடத்தில் வைத்துவிடு. 207 00:14:11,018 --> 00:14:12,519 நாம் தொலைந்து போனது ஜோயியின் தவறு இல்லை. 208 00:14:12,603 --> 00:14:13,979 நாம் தொலைந்து போகவில்லை. 209 00:14:14,062 --> 00:14:16,273 அந்த கடைசி பாலத்தில் நீ உறுதியாக இருந்தது போல தெரியவில்லை. 210 00:14:16,356 --> 00:14:18,525 அதை எடுத்த இடத்தில வை. 211 00:14:21,695 --> 00:14:24,281 இப்போது அவர்கள் கண்டுபிடிக்கும் முன் நாம் தயவுசெய்து இங்கிருந்து போகலாமா? 212 00:14:32,581 --> 00:14:34,082 பண்ணையில் இன்குபேட்டர் வைத்திருக்கிறோம். 213 00:14:34,166 --> 00:14:36,502 சரி, நான் சூஸிக்கு ஆம்லெட் செய்வேன். 214 00:14:36,585 --> 00:14:38,378 நாம் அங்கே போனால்… 215 00:14:38,462 --> 00:14:41,298 அதாவது, நீ இதை வைத்துக்கொள்ள விரும்பினால். 216 00:14:41,381 --> 00:14:43,759 ஆனால் சூஸி சொன்னார்… 217 00:14:47,346 --> 00:14:49,056 சூஸி நிறைய விஷயங்களைச் சொல்வார். 218 00:14:49,139 --> 00:14:50,807 அவர் அதை மனதார சொல்லவில்லை. 219 00:14:54,478 --> 00:14:56,230 ஒருவேளை நாம் அதை விட்டுவிட்டால், இது இறந்துவிடும். 220 00:15:06,406 --> 00:15:07,741 கவலைப்படாதே. 221 00:15:08,325 --> 00:15:10,869 நான் உன் அம்மாவாக இருக்க முடியும். 222 00:15:41,733 --> 00:15:42,901 சாப்பிடு, குட்டி. 223 00:16:00,085 --> 00:16:03,463 - உனக்கு என்ன பிரச்சினை? - என் பேட்டரியை சூடாக வைக்க தன்னியக்க செயல்பாடு. 224 00:16:03,964 --> 00:16:05,174 உங்களுக்கும் இப்படி ஒன்று இருந்திருக்கலாம். 225 00:16:11,013 --> 00:16:12,264 அடக் கடவுளே. 226 00:16:30,365 --> 00:16:31,450 சன்னி, தூங்கு. 227 00:17:09,570 --> 00:17:12,699 அடக் கடவுளே. 228 00:17:12,782 --> 00:17:14,785 என்ன கொடுமை? சத்தியமாக அவன் என்னைப் பார்த்தான். 229 00:17:16,369 --> 00:17:17,454 அது அவன்தான் என்று நினைக்கிறீர்களா… 230 00:17:19,080 --> 00:17:20,457 சன்னி, எழுந்திரு. 231 00:17:20,958 --> 00:17:22,542 அவன் ரயில் நிலையத்தில் இருந்தவன். 232 00:17:22,626 --> 00:17:24,252 இல்லை. 233 00:17:24,336 --> 00:17:25,378 அவன் இப்போது போய்விட்டான். 234 00:17:25,462 --> 00:17:26,505 அவன் யகுசா என்று நினைக்கிறேன். 235 00:17:26,588 --> 00:17:28,214 இல்லை. 236 00:17:28,715 --> 00:17:30,217 மிக்ஸி, பண்ணைக்கு இன்னும் எவ்வளவு தூரம்? 237 00:17:30,300 --> 00:17:33,679 "பண்ணை இருக்கிறதா?" என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. 238 00:17:33,762 --> 00:17:35,055 அடக் கடவுளே, சன்னி. 239 00:17:35,138 --> 00:17:37,516 நிச்சயமாக பண்ணை இருக்கிறது. நான் ஏன் அதைப் பற்றி பொய் சொல்வேன்? 240 00:17:37,599 --> 00:17:38,892 என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. 241 00:17:38,976 --> 00:17:40,394 உன்னை எங்களுக்கு நன்றாகத் தெரியாது. 242 00:17:40,477 --> 00:17:42,980 சரி, மன்னிக்கவும், ஆனால் எங்களுக்கு உன்னை நன்றாகத் தெரியாது. 243 00:17:43,063 --> 00:17:45,524 எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களை தூக்கத்தில் கொல்ல நீ ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கிறாய். 244 00:17:45,607 --> 00:17:47,734 அவன் எப்படி நம்மை கண்டுபிடித்தான்? 245 00:17:48,402 --> 00:17:50,070 நாம் இருக்கும் இடம் அவனுக்கு எப்படித் தெரிந்தது? 246 00:17:50,153 --> 00:17:52,656 என்ன? எனக்கு எப்படி தெரியும்? 247 00:17:54,867 --> 00:17:57,244 கடவுளே. நிறுத்துகிறாயா? 248 00:17:57,327 --> 00:18:00,497 - இப்படித்தான் நாம் இடம் அவனுக்குத் தெரிந்தது. - இல்லை. என்னால் நிறுத்த முடியாது. 249 00:18:00,581 --> 00:18:03,250 ஏனென்றால், நாம் எவ்வளவு நேரம் வெளியே, இந்த குளிரில் இலக்கில்லாமல் அலைகிறோமோ, 250 00:18:03,333 --> 00:18:07,337 என் அடிப்படை செயல்பாடுகள் தொடர்ந்து இயங்குவதற்கு நான் அதிக சக்தியை செலவிட வேண்டும். 251 00:18:07,421 --> 00:18:08,755 அதற்கு என்ன அர்த்தம்? 252 00:18:08,839 --> 00:18:11,592 சீக்கிரம் ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால், நான் ஆஃப் ஆகிவிடுவேன், 253 00:18:11,675 --> 00:18:13,427 அதாவது ஒளி இருக்காது. 254 00:18:17,181 --> 00:18:19,391 கடவுளே. 255 00:18:19,474 --> 00:18:22,728 மிக்ஸி, இன்னும் எவ்வளவு தூரம்? மிக்ஸி. 256 00:18:23,645 --> 00:18:26,023 ச்சே. எனக்குத் தெரியவில்லை. 257 00:18:26,106 --> 00:18:27,149 என்னை மன்னித்துவிடுங்கள். 258 00:18:30,444 --> 00:18:31,612 நாம் தொலைந்துவிட்டோம். 259 00:18:39,870 --> 00:18:41,496 நீங்கள் அவளைக் திட்டப்போவதில்லையா? 260 00:18:41,997 --> 00:18:45,000 சில சமயங்களில் இதுபோன்ற தருணங்களில் ஷூவை வீச விரும்புவீர்கள். 261 00:18:49,338 --> 00:18:51,256 நீ ஏன் ஒன்றும் சொல்லவில்லை? 262 00:18:52,382 --> 00:18:54,635 நான் நினைக்கிறேன், நான்… 263 00:18:55,844 --> 00:18:57,721 அது சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். 264 00:18:59,848 --> 00:19:03,060 என்னால் வண்டியை ஏற்பாடு செய்ய முடியவில்லை, அதனால் அதை சரிசெய்ய நினைத்தேன். 265 00:19:04,228 --> 00:19:06,104 நான்… நான் திரும்பி, நான்… 266 00:19:06,188 --> 00:19:08,482 ஒரு அடையாளத்தைப் பார்க்க காத்திருந்தேன். 267 00:19:08,982 --> 00:19:10,567 எனக்கு அடையாளம் தெரியும் ஒன்றை. 268 00:19:12,236 --> 00:19:13,529 நான் மிகவும் வருந்துகிறேன். 269 00:19:13,612 --> 00:19:14,947 நீ வருந்துகிறாயா? 270 00:19:15,030 --> 00:19:16,657 இந்த மாதிரி விஷயங்களில் மக்கள் இறப்பார்கள். 271 00:19:16,740 --> 00:19:19,117 அது உதவாது, சன்னி. 272 00:19:21,203 --> 00:19:22,329 அடக் கடவுளே. 273 00:19:23,747 --> 00:19:25,290 கடவுளே. மிகவும் வருந்துகிறேன். 274 00:19:38,512 --> 00:19:40,055 நான் மிகவும் வருந்துகிறேன். 275 00:19:41,765 --> 00:19:43,308 பரவாயில்லை. எனக்குப் புரிகிறது. 276 00:19:44,935 --> 00:19:46,144 அப்படியா? 277 00:19:46,228 --> 00:19:47,229 ஆம். 278 00:19:48,480 --> 00:19:49,648 அவள் தவறு செய்தாள். 279 00:19:50,858 --> 00:19:52,025 அவள் மனுஷி. 280 00:19:59,533 --> 00:20:01,743 நிஜமாகத்தான் சொல்கிறேன். மிகவும் வருந்துகிறேன். 281 00:20:07,583 --> 00:20:08,876 ஒரு டிஸ்யூ கிடைக்குமா? 282 00:20:12,462 --> 00:20:13,463 என் பேட்டரி. 283 00:20:14,506 --> 00:20:15,841 டிஸ்யூ தீர்ந்துவிட்டது. 284 00:20:22,472 --> 00:20:23,515 சரி. 285 00:20:25,434 --> 00:20:27,060 அப்படியே தொடருவோம். 286 00:20:27,144 --> 00:20:28,228 சரியா? 287 00:20:53,045 --> 00:20:54,046 மிக்ஸி, பார். 288 00:21:03,514 --> 00:21:05,015 உறுதியாக இது பாதுகாப்பானதா? 289 00:21:05,098 --> 00:21:09,561 ஆம். அதாவது, அவன் ஏதாவது செய்ய நினைத்திருந்தால், அதை முன்பே செய்திருப்பான். 290 00:21:20,322 --> 00:21:22,407 நான் ஆஃப் ஆவதில் உங்களுக்குப் பிரச்சினை இல்லையே? 291 00:21:22,491 --> 00:21:23,492 சன்னி, தூங்கு. 292 00:21:41,718 --> 00:21:43,387 நான் உன்னை இங்கே இழுத்து வந்ததற்கு மன்னித்துவிடு. 293 00:21:45,347 --> 00:21:47,891 நான்தான் உங்களை இங்கே இழுத்து வந்தேன் என்று உறுதியாக நம்புகிறேன். 294 00:21:48,851 --> 00:21:51,061 சன்னி மோசமாக நடந்துகொண்டதற்கு வருந்துகிறேன். 295 00:21:52,563 --> 00:21:56,567 நீ ஏன் எனக்கு உதவுகிறாய் என்று அதன் அல்காரிதத்தால் கணக்கிட முடியவில்லை என்று நினைக்கிறேன். 296 00:21:57,150 --> 00:21:58,443 இப்போதுதான் சந்தித்தோம் என்பதால். 297 00:22:04,867 --> 00:22:06,535 நிஜமாகவே அருமையான ஒன்றைக் கேட்க வேண்டுமா? 298 00:22:07,035 --> 00:22:08,412 பூஞ்சை பற்றி? 299 00:22:09,413 --> 00:22:10,581 எப்போதும். 300 00:22:12,583 --> 00:22:19,548 எனவே, மரங்கள் ஊட்டச்சத்துக்காக ஒன்றோடொன்று சண்டையிடுவதாக நினைத்தார்கள். 301 00:22:19,631 --> 00:22:21,675 வலியது வெல்லும் என்பது போல. 302 00:22:21,758 --> 00:22:23,427 அவை தனியாக செயல்படுபவை போல. 303 00:22:24,261 --> 00:22:30,684 ஆனால் அவை உண்மையில் பூஞ்சைகளின் இந்த நிலத்தடி வலைப்பின்னல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 304 00:22:31,894 --> 00:22:35,105 எனவே ஒரு மரம் போராடும்போது, 305 00:22:35,189 --> 00:22:40,152 அதைக் காப்பாற்ற முயற்சி செய்ய மற்றவை பூஞ்சை மூலம் ஊட்டச்சத்துக்களை அனுப்புகின்றன. 306 00:22:40,777 --> 00:22:43,113 அது அதோடு தொடர்புடையவை மட்டுமில்லை. 307 00:22:43,989 --> 00:22:46,700 அது தெருவில் இருக்கும் பழைய பைன் மரமாகவும் இருக்கலாம். 308 00:22:47,201 --> 00:22:48,702 அதைத்தான் அவை செய்கின்றன. 309 00:22:51,288 --> 00:22:52,998 எனவே நான் இறக்கும் மரமா? 310 00:22:53,081 --> 00:22:54,583 சில நேரங்களில். 311 00:22:54,666 --> 00:22:57,294 ஆனால் சில நேரங்களில் நான் இறக்கும் மரமாக இருக்கிறேன். 312 00:22:58,045 --> 00:22:59,338 இப்படியும் சொல்லலாம், அப்படியும் சொல்லலாம். 313 00:23:26,532 --> 00:23:28,617 நீங்கள் கொஞ்ச நேரம் தூங்க முயற்சிக்கிறீர்களா? 314 00:23:28,700 --> 00:23:31,119 என்னால் விழித்திருந்து கண்காணிக்க முடியும். 315 00:23:31,620 --> 00:23:33,163 என்னால் தூங்க முடியாது. 316 00:23:52,850 --> 00:23:54,059 அம்மா. 317 00:23:54,977 --> 00:23:56,061 அம்மா. 318 00:23:57,813 --> 00:23:59,022 அம்மா. 319 00:24:04,236 --> 00:24:05,445 செல்லம், நீ நலமா? 320 00:24:07,030 --> 00:24:08,448 அப்பா எங்கே போனார்? 321 00:24:10,117 --> 00:24:11,577 ஓ, செல்லம். 322 00:24:12,536 --> 00:24:14,746 அவர் ஒருவேளை குளியலறையில் இருக்கலாம். 323 00:24:16,665 --> 00:24:18,125 அவர் கிளம்பிப் போனதைப் பார்த்தேன். 324 00:24:23,380 --> 00:24:28,177 சில சமயம் தூங்க முடியாதபோது வாக்கிங் போவார். 325 00:24:28,844 --> 00:24:30,053 மனது தெளிவாவதற்காக. 326 00:24:31,597 --> 00:24:34,183 அப்போது ஏன் அவரிடம் சூட்கேஸ் இருந்தது? 327 00:24:37,227 --> 00:24:39,062 நாம் அவரை அழைப்போமா? 328 00:24:39,146 --> 00:24:40,647 நிச்சயமாக, செல்லம். 329 00:24:44,526 --> 00:24:45,736 மாஸாவை அழை. 330 00:24:48,655 --> 00:24:49,865 மாஸா அழைக்கப்படுகிறார். 331 00:24:52,534 --> 00:24:53,660 மாஸா அழைக்கப்படுகிறார். 332 00:24:55,871 --> 00:24:58,582 உலகில் சிறந்த குழந்தை யார்? 333 00:25:01,752 --> 00:25:03,045 பொறு. 334 00:25:03,670 --> 00:25:04,963 அது இன்னொரு பறவையா? 335 00:25:06,381 --> 00:25:07,716 இல்லை. 336 00:25:08,759 --> 00:25:10,552 அதனால்தான் நீ சக்தியை இழக்கிறாயா? 337 00:25:10,636 --> 00:25:12,012 அந்தப் பறவையை உயிரோடு வைத்திருக்கவா? 338 00:25:13,013 --> 00:25:14,014 என்ன நடக்கிறது? 339 00:25:14,097 --> 00:25:17,601 - சன்னி காக்காவை வைத்திருக்கிறது. - மிக்ஸி உங்களுக்குக் கவலையில்லை என்றாள். 340 00:25:17,684 --> 00:25:20,145 வோவ். பொறு. நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. 341 00:25:20,229 --> 00:25:22,397 பண்ணையில் ஒரு இன்குபேட்டர் இருப்பதாகச் சொன்னாய். 342 00:25:22,481 --> 00:25:24,816 நிச்சயமாக, இன்குபேட்டரைக் குறிப்பிட்டேன், 343 00:25:24,900 --> 00:25:28,320 ஆனால் நிச்சயமாக உன் அனாதை காக்காவை அதில் தங்கவைக்கலாம் என்று சொல்லவில்லை. 344 00:25:28,403 --> 00:25:30,364 ஆம், நீ சொன்னாய். நீ குறிப்பிட்டது… 345 00:25:31,156 --> 00:25:34,368 வேண்டுமென்றே இதைச் செய்கிறாள்! என்னை மோசமானவனாக காட்ட விரும்புகிறாள்! 346 00:25:34,451 --> 00:25:37,412 கேள். சன்னி, அந்த பறவையை வைத்திருப்பது நீதான். 347 00:25:37,496 --> 00:25:38,789 சரியா? 348 00:25:38,872 --> 00:25:40,207 ஆனால் எனக்கு ஆச்சரியமில்லை. 349 00:25:40,290 --> 00:25:41,875 நிச்சயமாக நீ பொய் சொல்வாய். 350 00:25:41,959 --> 00:25:43,460 உன்னை உருவாக்கியது மாஸா. 351 00:25:45,420 --> 00:25:46,672 நான் உங்களிடம் சொல்ல இருந்தேன். 352 00:25:46,755 --> 00:25:47,756 நான்… 353 00:25:54,429 --> 00:25:55,430 அவன் திரும்பி வந்துவிட்டான். 354 00:25:57,182 --> 00:25:58,600 அடக் கடவுளே. 355 00:26:03,522 --> 00:26:04,898 அது அவன் இல்லை. 356 00:26:06,233 --> 00:26:07,985 ஆனால் பீதி அடைய வேண்டாம். 357 00:26:09,695 --> 00:26:10,696 அது ஒரு கரடி. 358 00:26:11,530 --> 00:26:14,491 என்ன? நிஜ கரடியா? என்ன? 359 00:26:16,910 --> 00:26:19,496 அது அநேகமாக அந்த ஆரஞ்சு வாசனையை மோப்பம் பிடித்து வந்திருக்கலாம். 360 00:26:19,580 --> 00:26:21,540 நாம் என்ன செய்வது? ஓட வேண்டுமா? 361 00:26:21,623 --> 00:26:23,041 இல்லை. ஒருபோதும் ஓடக்கூடாது. 362 00:26:23,125 --> 00:26:25,377 இறந்த மாதிரி நடிக்க அல்லது கல்லை வீச வேண்டும். 363 00:26:25,460 --> 00:26:28,881 ஓ. சரி. என்னால்… என் காலணிகளை வீச முடியும். 364 00:26:30,966 --> 00:26:36,680 கசப்பான நினைவுகள் 365 00:26:36,763 --> 00:26:38,056 நீ என்ன செய்கிறாய்? 366 00:26:38,140 --> 00:26:39,808 அவை சத்தத்திற்கு பயப்படும்! 367 00:26:40,392 --> 00:26:47,024 நான் என்னுடன் எடுத்துச் செல்வது அவ்வளவுதான் 368 00:26:47,983 --> 00:26:50,569 எனவே குட்பை 369 00:26:51,153 --> 00:26:54,489 தயவுசெய்து அழாதே 370 00:26:54,573 --> 00:26:59,494 அது நீ இல்லை என்று நம் இருவருக்கும் தெரியும் 371 00:26:59,578 --> 00:27:02,748 உனக்குத் தேவை 372 00:27:02,831 --> 00:27:09,838 நான் எப்போதும் உன்னை நேசிப்பேன் 373 00:27:12,341 --> 00:27:19,348 நான் எப்போதும் உன்னை நேசிப்பேன் 374 00:27:33,987 --> 00:27:35,113 சரி. 375 00:27:35,697 --> 00:27:37,032 இப்போது நாம் ஓடலாம். 376 00:27:51,421 --> 00:27:53,549 காலை வணக்கம்! 377 00:28:11,149 --> 00:28:12,484 மாமா! 378 00:28:43,640 --> 00:28:44,641 ஜோயி. 379 00:29:08,624 --> 00:29:10,375 பறவை பற்றி வருந்துகிறேன். 380 00:29:13,378 --> 00:29:14,505 நீ நலமா? 381 00:29:18,759 --> 00:29:20,135 ஆனால் நான் விரும்பியது இதுதான். 382 00:29:21,678 --> 00:29:24,473 - கடவுளே, சன்னி. அது… - பைத்தியக்காரத்தனமா? 383 00:29:25,724 --> 00:29:28,602 சரி, ஆம், அது… நிஜமாகவே பெரும் குழப்பம். 384 00:29:29,520 --> 00:29:31,355 நான் உங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். 385 00:29:34,149 --> 00:29:35,651 ஒரு அம்மாவாக இருப்பது எப்படி இருக்கும் என்று. 386 00:29:37,528 --> 00:29:38,529 சரி, புரிந்துகொள்ள வேண்டாம். 387 00:29:39,571 --> 00:29:40,697 நீ புரிந்துகொள்வதை நான் விரும்பவில்லை. 388 00:29:45,994 --> 00:29:47,287 நான் ஒரு மோசமான அம்மா. 389 00:29:47,788 --> 00:29:49,289 அது உண்மையில்லை. 390 00:29:50,916 --> 00:29:52,751 பிறகு ஏன் அவனை அந்த விமானத்தில் ஏறவிட்டேன்? 391 00:29:53,794 --> 00:29:55,128 நீங்கள் உங்கள் கணவரை நம்பினீர்கள். 392 00:29:55,212 --> 00:29:56,672 மிகச்சரி. 393 00:29:57,923 --> 00:29:59,424 நான் ஒரு முட்டாள். 394 00:30:04,555 --> 00:30:07,766 ஹேய், நிஜமாகவே மிக்ஸி அந்த பறவையை வைத்துக்கொள்ள சொன்னாளா? 395 00:30:13,146 --> 00:30:15,482 நான் தவறாக புரிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். 396 00:30:16,316 --> 00:30:18,151 நான் பொறாமைப்பட்டிருக்கலாம். 397 00:30:21,947 --> 00:30:23,323 எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 398 00:30:24,449 --> 00:30:25,993 அறிகுறிகள் இருந்தன. 399 00:30:26,577 --> 00:30:27,786 என்ன வகையான அறிகுறிகள்? 400 00:30:28,662 --> 00:30:30,414 தெள்ளத்தெளிவாக தெரிந்தவை. 401 00:30:33,876 --> 00:30:37,129 வேலையைவிட்டு தாமதமாக வர ஆரம்பித்தார். 402 00:30:37,212 --> 00:30:40,048 தூங்குவதை நிறுத்தினார். 403 00:30:40,924 --> 00:30:44,970 மிகவும் நம்பகமானவராக இல்லை. 404 00:30:47,389 --> 00:30:50,309 நன்றாக குடித்துவிட்டு சென் பள்ளி நாடகத்துக்கு வந்தார். 405 00:30:51,852 --> 00:30:53,937 வேலையில் விஷயங்கள் மோசமாகிவிட்டன என்று சொன்னார். 406 00:30:54,855 --> 00:30:57,482 தன்னுடைய குளிர்சாதனப் பெட்டிகளைப் பற்றி பேசுகிறார் என்று நினைத்தேன். 407 00:31:01,987 --> 00:31:03,447 பிறகு அவர் அப்படியே போய்விட்டார். 408 00:31:04,698 --> 00:31:05,991 என்னிடம் சொல்லாமல். 409 00:31:07,618 --> 00:31:08,827 இரவு முழுவதும் வெளியே இருந்தார். 410 00:31:10,829 --> 00:31:12,456 ஏதோ தவறு என்று எனக்குத் தெரிந்தது. 411 00:31:14,208 --> 00:31:15,667 நான் அதைப் புறக்கணித்தேன். 412 00:32:26,363 --> 00:32:27,531 ஓ, என் மாஸா. 413 00:32:41,128 --> 00:32:42,254 அழை… 414 00:32:45,257 --> 00:32:46,717 "பதிலளிக்காதே." 415 00:33:30,969 --> 00:33:33,805 என்ன நடக்கிறது? நீ நலமா? 416 00:33:33,889 --> 00:33:36,558 நான் உங்களிடம் மட்டும்தான் வர முடியும். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். 417 00:33:45,234 --> 00:33:48,153 - ஆனால் உன்னை எங்கே கொண்டு சென்றார்? - எனக்குத் தெரியாது. 418 00:33:49,446 --> 00:33:51,573 இன்னும் நிறைய இருக்கிறது என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். 419 00:33:51,657 --> 00:33:52,658 இன்னும் நிறைய நினைவுகள். 420 00:33:53,617 --> 00:33:55,869 அவற்றை எப்படி அணுகுவது என்று என்னால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 421 00:33:55,953 --> 00:33:57,412 ஆனால் நான் செய்வேன், சரியா? 422 00:33:57,496 --> 00:33:58,497 சத்தியமாக. 423 00:34:18,475 --> 00:34:19,560 நீ எங்கிருந்தாய்? 424 00:34:24,273 --> 00:34:25,649 சென் பயந்து விட்டான். 425 00:34:36,034 --> 00:34:39,288 அது இப்போது முக்கியமில்லை. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. 426 00:34:40,664 --> 00:34:41,665 சரிசெய்யப்பட்டுவிட்டது. 427 00:34:42,165 --> 00:34:44,126 "சரிசெய்யப்பட்டுவிட்டது" என்றால் என்ன? 428 00:34:44,960 --> 00:34:47,795 நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? நீ எங்கே இருந்தாய்? 429 00:34:49,630 --> 00:34:50,632 சரி. 430 00:34:51,967 --> 00:34:53,051 என்னை மன்னித்துவிடு. 431 00:34:54,928 --> 00:34:56,096 உன்னை கவலைப்பட வைத்துவிட்டேன். 432 00:35:03,729 --> 00:35:06,023 சன்னி, எனக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது… 433 00:35:15,073 --> 00:35:16,074 சன்னி? 434 00:35:17,409 --> 00:35:18,493 சன்னி! 435 00:36:38,907 --> 00:36:40,909 வசனத் தமிழாக்கம் அருண்குமார்