1 00:00:01,877 --> 00:00:05,756 வலி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும் என்று நான் சொன்னால், 2 00:00:05,756 --> 00:00:10,093 நீங்கள் வலியை உணர்கிறீர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தமோ 3 00:00:10,093 --> 00:00:12,930 அந்த அர்த்தத்தில்தான் நான் சொல்கிறேன் என்று எனக்கு எப்படித் தெரியும்? 4 00:00:20,312 --> 00:00:22,648 ஒவ்வொருவரும் தாங்கள் மட்டுமே உள்ளே பார்க்க முடியும் 5 00:00:22,648 --> 00:00:28,362 ஒரு பெட்டியை கற்பனை செய்யும்படி தத்துவஞானி லுட்விக் விட்ஜென்ஸ்டைன் சொல்கிறார். 6 00:00:33,408 --> 00:00:36,328 யாரும் மற்றவர்களின் பெட்டியைப் பார்க்க முடியாது, 7 00:00:36,328 --> 00:00:41,124 இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் பெட்டியில் இருப்பது ஒரு வண்டு என்று விவரிக்கிறார்கள். 8 00:00:42,459 --> 00:00:45,921 என்னுடைய பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை நானே பார்ப்பதன் மூலம், 9 00:00:45,921 --> 00:00:48,215 வண்டு என்றால் என்னவென்று எனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். 10 00:00:50,259 --> 00:00:54,513 உங்கள் பெட்டியைப் பார்த்து நீங்களும் அதையேதான் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். 11 00:00:54,513 --> 00:00:56,557 ஆனால் யாருக்குத் தெரியும்? 12 00:00:56,557 --> 00:00:59,434 ஒருவேளை நம்முடைய பெட்டிகளில் வெவ்வேறு விஷயங்கள் இருக்கலாம். 13 00:01:02,271 --> 00:01:05,732 எனக்கு வண்டாக இருப்பது உங்களுக்கும் வண்டாகத்தான் இருக்குமா? 14 00:01:06,316 --> 00:01:07,901 என்றைக்காவது நமக்கு அது உறுதியாக தெரியுமா? 15 00:01:08,402 --> 00:01:13,323 அல்லது நம் ஒவ்வொருவருக்கும் நம் சொந்த பெட்டிகளில் இருப்பது தெரியுமா? 16 00:01:40,184 --> 00:01:42,311 கொலின் ஓ'சுல்லிவன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 17 00:01:56,200 --> 00:02:01,455 இந்தக் கேள்விகள் மாஸாவை சீக்கிரம் கவலையடைய செய்தன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்... 18 00:02:01,455 --> 00:02:03,582 மாஸா, இரவு உணவை சாப்பிடு. 19 00:02:03,582 --> 00:02:05,250 ஏன் இந்த சலசலப்பு? 20 00:02:05,250 --> 00:02:07,294 என்னுடைய வண்டுக்கு ஹாய் சொல்கிறேன். 21 00:02:07,294 --> 00:02:12,007 அவன் எவ்வளவு தனியாக இருக்கிறான் என்பதை அவன் உணர்ந்தபோது, 22 00:02:12,007 --> 00:02:13,967 அவன் சிறுவனாகத்தான் இருந்தான். 23 00:02:13,967 --> 00:02:16,011 இதைப் பூங்காவில் பிடித்தேன். 24 00:02:16,595 --> 00:02:18,764 இது பெரும்பாலானவற்றைவிட பளபளப்பாக இருக்கிறது. 25 00:02:18,764 --> 00:02:21,350 - மாஸா, அமைதியாக இரு. - இதற்கு வாள் போன்ற ஒரு கொடுக்கும், 26 00:02:22,059 --> 00:02:23,769 இரண்டு கொம்புகளும் இருக்கின்றன. 27 00:02:25,103 --> 00:02:27,105 இது எவ்வளவு பெரியது என்று பார்க்கும்வரை காத்திருங்கள்... 28 00:02:27,105 --> 00:02:29,358 இவன் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். 29 00:02:39,576 --> 00:02:42,037 ஏன் என் அப்பாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை? 30 00:02:55,092 --> 00:02:57,344 அவர் சொர்வாக இருக்கிறார். 31 00:02:57,344 --> 00:03:01,515 உன் வண்டுக்காக கொஞ்சம் ஆப்பிள் வெட்டுகிறேன். 32 00:03:05,143 --> 00:03:08,355 நல்ல பையனாக இரவு உணவை சாப்பிடு. 33 00:03:57,779 --> 00:04:00,699 ஆனால் மனிதர்கள் நிரந்தர இணைப்பு கொண்டவர்கள், 34 00:04:00,699 --> 00:04:04,703 அதனால் நாம் யோசிக்கும் திறனை இழக்கும்போது, நம்முடைய உடல் சிதைந்துவிடும், 35 00:04:04,703 --> 00:04:08,790 மற்றவர்களுடனான தொடர்புகள் மற்றும் உறவுகள்தான், நாம் முக்கியமானவர்கள் என்பதற்கான சான்று. 36 00:04:10,167 --> 00:04:12,294 எனவே, மாஸா தொடர்ந்து முயற்சித்தான். 37 00:04:15,088 --> 00:04:16,423 உன் அப்பா... 38 00:04:16,423 --> 00:04:18,716 இப்போது சோர்வாக இருக்கிறார். 39 00:04:20,302 --> 00:04:21,928 அவரோடு நீண்ட நேரம் இருக்க மாட்டேன். 40 00:04:23,972 --> 00:04:25,599 நீ இங்கே இருப்பதற்கு சரியான நேரம் இது இல்லை. 41 00:04:32,231 --> 00:04:33,440 அவர் இறக்கப் போகிறார். 42 00:04:36,235 --> 00:04:37,361 உனக்குப் பசிக்கிறதா? 43 00:04:38,487 --> 00:04:40,197 வா. உனக்கு நிகுஜகா செய்து தருகிறேன். 44 00:04:42,574 --> 00:04:45,536 ஆனால் தோல்வியடையும் என்று தெரிந்தே மற்றவர்களோடு உறவை 45 00:04:45,536 --> 00:04:51,416 ஏற்படுத்திக்கொள்ளவும், மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தால் என்னவாகும்? 46 00:04:51,416 --> 00:04:53,752 என்ன பாடம் கற்றுக்கொள்ள முடியும்? 47 00:04:55,087 --> 00:04:56,421 ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். 48 00:05:14,690 --> 00:05:16,859 உங்கள் இழப்புக்காக வருந்துகிறேன். 49 00:05:17,526 --> 00:05:18,527 மாஸா? 50 00:05:33,417 --> 00:05:35,794 அன்று அவன் கதவை மூடிய போது, 51 00:05:35,794 --> 00:05:38,380 அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று மாஸா நினைத்தானா? 52 00:05:39,006 --> 00:05:40,215 என்னால் உறுதியாக சொல்ல முடியாது. 53 00:05:53,979 --> 00:05:58,609 ஆனால் தனிமையில் இருந்து தப்பிக்க ஒரே வழி அதை விரும்பி ஏற்றுக்கொள்வதுதான் என்பதை 54 00:05:58,609 --> 00:06:00,277 அவன் கற்றுக்கொண்டான் என்று நினைக்கிறேன். 55 00:06:00,277 --> 00:06:02,654 அதை தயக்கமில்லாமல் பெருமையாக ஏற்றுக்கொள்ள. 56 00:06:04,865 --> 00:06:09,453 இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டன, மாஸா தன் அறையைவிட்டு வெளியே வரவில்லை. 57 00:06:10,287 --> 00:06:16,168 அப்போதுதான் அவன் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. பல பத்தாண்டுகளாக நானும் அவளும் பேசுவதில்லை. 58 00:06:16,168 --> 00:06:18,003 ஆனால் அவள் விரக்தியில் இருந்தாள். 59 00:06:18,003 --> 00:06:20,088 அவள் எல்லாவற்றையும் முயற்சித்துவிட்டாள். 60 00:06:20,088 --> 00:06:23,008 நான் உதவ முடியுமா என்று பார்க்க கூட அவள் தயாராக இருந்தாள். 61 00:06:27,346 --> 00:06:29,973 நான் மோசமான அம்மாவாகத் தெரியலாம், 62 00:06:31,725 --> 00:06:32,893 ஆனால், 63 00:06:32,893 --> 00:06:36,563 தயவுசெய்து மாஸாவைப் பற்றி தவறாக நினைக்காதே. 64 00:06:37,064 --> 00:06:38,398 ஓ, இல்லை. 65 00:06:38,941 --> 00:06:40,442 அவன் புத்திசாலி. 66 00:06:41,026 --> 00:06:43,237 தன்னுடைய அறையிலிருந்தே நல்ல வேலையைத் தேடிக்கொண்டான். 67 00:06:43,737 --> 00:06:45,322 அற்புதம். 68 00:06:46,490 --> 00:06:47,491 அவன் என்ன வேலை செய்கிறான்? 69 00:06:50,035 --> 00:06:53,997 இமாடெக்கில் கணினிப் பொறியாளராக இருக்கிறான். 70 00:06:54,581 --> 00:06:56,041 குளிர்பதனப் பெட்டி பிரிவில் வேலை செய்கிறான். 71 00:06:56,041 --> 00:06:57,709 பொறியாளரா? 72 00:06:58,585 --> 00:06:59,878 அற்புதம். 73 00:06:59,878 --> 00:07:01,588 நீ மிகவும் பெருமைப்பட வேண்டும். 74 00:07:02,881 --> 00:07:04,341 வேலை மட்டும் போதாது. 75 00:07:04,341 --> 00:07:06,093 - அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும். - அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும். 76 00:07:13,267 --> 00:07:14,268 அப்படியென்றால்... 77 00:07:16,019 --> 00:07:18,689 ஷிகெருவைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். 78 00:07:18,689 --> 00:07:20,566 அவரும் மாஸாவும் மிகவும் நெருக்கமாக இருந்தார்களா? 79 00:07:20,566 --> 00:07:24,403 அதுதான் மிகவும் ஆர்வமாக இருந்தது. 80 00:07:25,279 --> 00:07:28,198 அவனும் என் கணவரும் அரிதாகவே பேசுவார்கள். 81 00:07:29,032 --> 00:07:30,158 ஓ. 82 00:07:30,659 --> 00:07:33,203 இந்த பிரச்சினை பற்றி என்னிடம் சொன்னதில் மகிழ்ச்சி. 83 00:07:33,203 --> 00:07:34,997 என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். 84 00:07:36,206 --> 00:07:37,207 தயவுசெய்து... 85 00:07:40,043 --> 00:07:43,672 என்ன செய்ய வேண்டுமோ செய். 86 00:07:47,551 --> 00:07:48,719 நீ பேச மாட்டாயா? 87 00:08:08,780 --> 00:08:10,032 மாஸா. 88 00:08:10,032 --> 00:08:11,158 ஹலோ. 89 00:08:11,742 --> 00:08:13,410 நான் உன் அம்மாவின் நண்பன். 90 00:08:20,417 --> 00:08:21,752 ஓமாய்டேசந்து. 91 00:08:23,754 --> 00:08:25,005 காட்டு காகங்கள் 2. 92 00:08:26,089 --> 00:08:27,299 எனக்குப் பிடித்தமான லெவல். 93 00:08:27,299 --> 00:08:31,011 கோஜிமாயா காபி ஹவுஸுக்குப் பின்னால் இருக்கும் மேப்ஹோலைக் கண்டுபிடித்துவிட்டாயா? 94 00:08:32,011 --> 00:08:34,932 கிஸ்ஸேட்டன் காபி ஷப்பிற்குப் பின்னால் மூன்று கதவுகள் இருக்கும். 95 00:08:35,432 --> 00:08:38,477 நடு கதவின் முன் நின்று B-ஐ அழுத்தினால்... 96 00:08:39,477 --> 00:08:40,812 இல்லை, பொறு... 97 00:08:45,150 --> 00:08:47,611 A-வையும் அப் பட்டனையும் ஒரே நேரத்தில் அழுத்து. 98 00:08:48,654 --> 00:08:53,617 பிறகு, அந்தரத்தில் இருக்கும்போது, சாமர்சால்ட் நாணயத்தைப் பயன்படுத்தி B-ஐ அழுத்து. 99 00:09:08,090 --> 00:09:10,259 நான் இந்த கேமில் சில தர உத்தரவாத சோதனைகளை செய்திருக்கிறேன். 100 00:09:10,259 --> 00:09:14,096 நான் எல்லா மேப்ஹோல்களையும் மூடியிருக்க வேண்டும், ஆனால் இது ஜாலியான ஒன்று, எனவே விட்டுவிட்டேன். 101 00:09:15,556 --> 00:09:17,850 நீயும் ஒரு பொறியாளர் என்று கேள்விப்பட்டேன். 102 00:09:19,059 --> 00:09:24,481 உனக்கு ஆர்வம் இருந்தால், என்னிடம் ஒரு கேபின் இருக்கிறது. பிவா ஏரியில் ஒரு ஒர்க்ஷாப். 103 00:09:25,065 --> 00:09:27,734 நீ அங்கே தங்கலாம். 104 00:09:33,448 --> 00:09:35,200 உனக்கென்று ஒரு தனியான இடம். 105 00:09:47,838 --> 00:09:50,299 ஒருவேளை நான் என்னை சரியாக அறிமுகப்படுத்திக்கொண்டால் அது உதவியாக இருக்கும். 106 00:09:52,384 --> 00:09:55,304 உன் பெயர் மாஸா... 107 00:09:57,556 --> 00:10:00,517 ஏனென்றால் என் பெயர் ஹிரொமாஸா. 108 00:10:03,687 --> 00:10:04,897 மாஸா... 109 00:10:08,525 --> 00:10:10,027 நீ என் மகன். 110 00:10:20,120 --> 00:10:24,249 நீ வெளியே போக முடிவு செய்தால், ஒரு சந்தை இருக்கிறது. 111 00:10:25,542 --> 00:10:29,421 மளிகை சாமான்களை கொண்டு வர சில வாரங்களில் வருவேன்... 112 00:10:31,965 --> 00:10:33,884 நோரிகோவிடமிருந்து சாப்பாடு... 113 00:10:36,011 --> 00:10:38,680 உன் அம்மாவிடமிருந்து. நான்... 114 00:10:51,068 --> 00:10:54,571 பல முடிக்கப்படாத திட்டங்கள். 115 00:10:54,571 --> 00:10:56,865 நான் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பேன். 116 00:10:56,865 --> 00:10:58,992 ஆம். உங்களால் செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும். 117 00:11:01,203 --> 00:11:06,041 அது விநோதமானது. அவனுக்குள் என்னை தெளிவாக பார்க்க முடிந்தது. 118 00:11:06,041 --> 00:11:09,628 ஆனால் அவன் தன்னைச் சுற்றி ஒரு பெரிய தடுப்புச்சுவரை கட்டியிருந்தான். 119 00:11:09,628 --> 00:11:12,422 அவனோடு எப்படி பழகுவது என்றே தெரியவில்லை. 120 00:11:12,422 --> 00:11:13,549 மாஸா, 121 00:11:14,716 --> 00:11:18,971 நீ என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், கேட்கலாம். 122 00:12:44,848 --> 00:12:46,433 விலை உயர்ந்த மதுவால் ஈடுகட்டுகிறீர்களா? 123 00:13:41,530 --> 00:13:44,366 புதுமை எதிர்காலம் 124 00:13:52,040 --> 00:13:53,709 புதிய தலைமுறை ஹோம்போட்கள் 125 00:13:53,709 --> 00:13:55,836 நல்ல ஜப்பானிய குடும்பங்களை தொடர்ந்து பராமரித்துக்கொண்டே பெண்கள் வீட்டிற்கு வெளியே 126 00:13:55,836 --> 00:13:57,671 வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை 127 00:14:17,149 --> 00:14:18,984 நாசமாய்ப் போனவனே. 128 00:14:19,484 --> 00:14:20,736 ஹலோ. 129 00:14:20,736 --> 00:14:22,404 என்ன விஷயம்? 130 00:14:22,905 --> 00:14:25,073 ஹலோ. என் பெயர் ஷோ. 131 00:14:25,073 --> 00:14:26,491 நான் ஒரு ட்ராஷ்போட். 132 00:14:27,075 --> 00:14:30,746 நீங்கள் என்னுடைய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் செய்யலாமா? 133 00:14:31,330 --> 00:14:32,414 நீ என்ன வேண்டுமானாலும் செய். 134 00:14:37,669 --> 00:14:38,754 குப்பை! 135 00:14:46,553 --> 00:14:47,763 குப்பை! 136 00:14:49,431 --> 00:14:51,642 ஹேய், அது என்னுடைய கருவி! உனக்கு என்ன பிரச்சினை? 137 00:14:51,642 --> 00:14:53,018 என்ன சொல்கிறீர்கள்? 138 00:14:53,685 --> 00:14:58,106 இந்த அறையில் தொலைந்து போய், கண்டுபிடித்த பொருட்கள் எல்லாமே ஹிரோவால் அடுக்கி வைக்கப்பட்டவை. 139 00:14:58,106 --> 00:15:01,443 அந்த பொருளை அடுக்கி வைக்கவில்லை. எனவே, அது குப்பை. 140 00:15:01,443 --> 00:15:04,696 அடுக்கி வைக்கப்படாத எந்த பொருளும் உன்னைப் பொறுத்தவரை குப்பைதானா? 141 00:15:04,696 --> 00:15:06,573 அது சரிதான். 142 00:15:06,573 --> 00:15:08,158 ஆஹா. தரமற்ற செயல். 143 00:15:11,453 --> 00:15:12,704 ஒரு நிமிடம். 144 00:15:13,705 --> 00:15:18,168 ஒரு பொருளை நசுக்கவோ சிதைக்கவோ பல வழிகள் இருக்கின்றன. 145 00:15:18,168 --> 00:15:24,466 எனவே சரியாக அடுக்கப்படாததை அடையாளம் காண்பது எனக்கு கடினமாக இருக்கிறது. 146 00:15:24,466 --> 00:15:28,470 ஆம், அது கடினமாக இருக்கக் கூடாது. 147 00:15:29,137 --> 00:15:30,556 எப்படி? 148 00:15:30,556 --> 00:15:31,765 அதை விடு. 149 00:15:32,266 --> 00:15:34,518 ஒரு முட்டாள் உன்னை புரோகிராம் செய்திருக்கிறான். 150 00:15:35,727 --> 00:15:37,980 இதோ. ஜாலியாக இரு. 151 00:15:46,655 --> 00:15:47,865 குப்பை! 152 00:15:53,078 --> 00:15:54,413 நீங்கள் வேலைக்கு வந்த நேரத்தை பதிவு செய்கிறேன். 153 00:15:56,832 --> 00:15:58,166 குப்பை! 154 00:16:19,980 --> 00:16:22,441 சரி, இப்போது ஆர்வம் ஏற்படுகிறது. 155 00:16:23,358 --> 00:16:27,613 உனக்கு என்ன மாதிரியான தரமற்ற புரோகிராமிங் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். 156 00:16:29,114 --> 00:16:31,200 ட்ராஷ்போட்டுடன் இணை. 157 00:16:33,535 --> 00:16:34,912 ஆஹா. 158 00:16:44,046 --> 00:16:45,422 திடீரென்று என்னை தோற்கடிப்பதில் 159 00:16:45,422 --> 00:16:49,676 எவ்வளவு அக்கறை காட்டுகிறானோ, அதே அளவுக்கு மாஸா 160 00:16:49,676 --> 00:16:53,180 ஒரு விஷயத்தில் அக்கறைகாட்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. 161 00:17:06,026 --> 00:17:09,780 அதனால் என்னால் முடிந்ததை விட என் ட்ராஷ்போட்டை புத்திசாலியாக மாற்ற 162 00:17:09,780 --> 00:17:14,242 அவன் அந்த கேபினில் பல வாரங்கள் தனியாக இருந்துகொண்டு வேலை செய்தான். 163 00:17:15,160 --> 00:17:16,161 குப்பை! 164 00:17:17,329 --> 00:17:18,454 குப்பை! 165 00:17:19,455 --> 00:17:20,499 இது தவறு. 166 00:17:21,375 --> 00:17:22,709 ஷோ! இது குப்பை இல்லை! 167 00:17:25,753 --> 00:17:27,297 - குப்பை! - தவறு! 168 00:17:27,297 --> 00:17:28,423 குப்பை! 169 00:17:30,259 --> 00:17:33,720 இல்லை! 170 00:17:34,721 --> 00:17:36,098 உள்ளே இன்னும் கொஞ்சம் இருக்கிறது. 171 00:17:37,850 --> 00:17:38,934 குப்பை! 172 00:17:48,986 --> 00:17:50,237 சரியாக செய்தாய். 173 00:17:58,537 --> 00:18:00,914 அவன் நன்றாக சாப்பிடுவது போல தெரிகிறது. 174 00:18:01,874 --> 00:18:04,668 அவன் சிரித்துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன். 175 00:18:07,588 --> 00:18:09,173 மாஸா உன்னைப் பார்த்து சிரித்தானா? 176 00:18:09,173 --> 00:18:10,591 என்னைப் பார்த்து இல்லை. 177 00:18:12,259 --> 00:18:14,845 நான் உள்ளே போகவில்லை. ஆனால் நான்... 178 00:18:15,345 --> 00:18:16,763 எட்டிப்பார்த்தேன். 179 00:18:16,763 --> 00:18:18,098 ஜன்னல் வழியாக. 180 00:18:21,268 --> 00:18:22,811 உனக்கு அதிர்ச்சியாக இருந்ததா? 181 00:18:23,979 --> 00:18:24,938 மன்னித்துவிடு. 182 00:18:24,938 --> 00:18:26,273 நான் ஒரு நொடிதான் பார்த்தேன். 183 00:18:26,273 --> 00:18:28,442 நானும் அப்படித்தான் செய்வேன். 184 00:18:30,694 --> 00:18:35,407 நிச்சயமாக அவன் சிரிக்கவில்லை என்றாலும். 185 00:18:35,407 --> 00:18:38,577 எனவே இதுவே முன்னேற்றம்தான். 186 00:18:38,577 --> 00:18:39,661 என்ன? 187 00:18:40,662 --> 00:18:42,289 தன் அம்மாவை விட்டு விலகி இருப்பதா? 188 00:18:42,289 --> 00:18:44,958 மாஸா ஒரு வளர்ந்த ஆண், நோரிகோ. 189 00:18:46,210 --> 00:18:48,629 அவனுடைய போராட்டங்கள் அவனுடையவை. 190 00:18:51,256 --> 00:18:55,219 ஆனால் மறுபுறம், அவனுடைய வில்லத்தனமான சிரிப்பு, அது உன்னுடையது. 191 00:18:55,219 --> 00:18:57,221 என் சிரிப்பு வில்லத்தனமானது இல்லை. 192 00:18:57,804 --> 00:18:59,014 நிச்சயமாக. 193 00:18:59,014 --> 00:19:00,307 உன் தலையை சாய்த்தால். 194 00:19:10,400 --> 00:19:12,236 அடுத்த முறை நீ என்னுடன் வந்தால் என்ன? 195 00:19:12,236 --> 00:19:13,904 கலாச்சார தினத்திற்காக விடுமுறையில் இருக்கிறேன். 196 00:19:14,738 --> 00:19:16,740 நீயும் எட்டிப்பார்க்கலாம். 197 00:19:18,742 --> 00:19:20,369 நாம் ஒன்றாக எட்டிப்பார்க்கலாம். 198 00:19:26,542 --> 00:19:27,751 ரொம்ப நல்லது. 199 00:19:28,710 --> 00:19:31,213 ஆனால் நாம் ஒன்றாக எட்டிப்பார்க்கப் போவதில்லை. 200 00:19:32,089 --> 00:19:33,882 தனித்தனியாக எட்டிப்பார்ப்போம். 201 00:19:38,136 --> 00:19:41,390 நீங்கள் தற்செயலாக ஒரு ரோபோட்டிஸ்டாக ஆக முடியாது. 202 00:19:41,932 --> 00:19:45,853 நாம் ஒவ்வொருவரும், ஏதோவொன்றை தேடுகிறோம். 203 00:19:45,853 --> 00:19:51,108 மாஸா இன்னும் என்னவென்று கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவன் நெருங்கிக் கொண்டிருந்தான். 204 00:19:51,108 --> 00:19:56,029 தன் வாழ்நாள் முழுக்க தான் தீர்க்க முயற்சி செய்த பிரச்சினையைச் சுற்றிக் கொண்டிருந்தான். 205 00:19:56,655 --> 00:19:58,073 அவனுடைய தனிமையை. 206 00:19:59,867 --> 00:20:00,993 இதோ. 207 00:20:02,619 --> 00:20:04,246 - இது? - குப்பை! 208 00:20:04,246 --> 00:20:05,330 ஆம். 209 00:20:05,831 --> 00:20:07,583 - இது? - குப்பை இல்லை! 210 00:20:07,583 --> 00:20:09,084 ஆம். 211 00:20:09,084 --> 00:20:10,878 - இது? - குப்பை! 212 00:20:11,378 --> 00:20:12,504 ஆம். 213 00:20:14,298 --> 00:20:16,216 ஆ. 214 00:20:16,216 --> 00:20:17,551 குப்பை இல்லையா? 215 00:20:17,551 --> 00:20:20,179 குறிப்பிடத்தக்க விதமாக, அது சரி. 216 00:20:23,056 --> 00:20:24,308 - குப்பை! - இல்லை! 217 00:20:27,269 --> 00:20:30,689 நீ எப்படி இன்னும் இந்த அளவுக்கு முட்டாளாக இருக்கிறாய்? 218 00:20:30,689 --> 00:20:34,484 வெளிப்படையாக, நான் ஒரு முட்டாளால் புரோகிராம் செய்யப்பட்டேன். 219 00:20:36,486 --> 00:20:40,657 கேன்களை மறுசுழற்சி செய்ய நீங்கள் என்னை புரோகிராம் செய்தீர்கள். 220 00:20:41,158 --> 00:20:43,619 பிரச்சினை என்னவென்றால், இது என் கேன். 221 00:20:50,584 --> 00:20:53,879 பொறுங்கள்! என் சார்ஜருடன் எங்கே போகிறீர்கள்? 222 00:20:53,879 --> 00:20:56,006 இதை வெளியே எறிய. இது குப்பை. 223 00:20:56,006 --> 00:20:57,925 இல்லை. தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். 224 00:20:59,426 --> 00:21:03,388 நீயும் நானும் மிகவும் வேறுபட்டவர்கள், ஆனால் சில விஷயங்கள் ஒரே மாதிரியானவை. 225 00:21:03,388 --> 00:21:06,308 இந்த சார்ஜர் ஏன் உனக்கு அவ்வளவு தேவை? 226 00:21:06,308 --> 00:21:09,520 எனக்கு சார்ஜ் செய்ய என் சார்ஜர் வேண்டும். 227 00:21:10,145 --> 00:21:12,940 சரி, எனக்கு சார்ஜ் செய்ய என் காபி வேண்டும். 228 00:21:13,774 --> 00:21:17,444 எனவே இனிமேல் காபி கேன்கள் குப்பை இல்லையா? 229 00:21:18,529 --> 00:21:24,326 பொருள்களை வகைப்படுத்துவது மட்டும் போதாது, ஏனென்றால் மதிப்பு காலப்போக்கில் மாறலாம். 230 00:21:24,326 --> 00:21:25,953 எனவே நீ கேட்க வேண்டும்: 231 00:21:26,703 --> 00:21:31,625 இந்த பொருள் யாருடையதாக இருந்தாலும் இந்த நொடியில் அதன் முக்கியத்துவம் என்ன? 232 00:21:37,464 --> 00:21:38,423 அதை மறந்துவிடு. 233 00:21:39,716 --> 00:21:43,637 உன் புரோகிராமை நான் திரும்ப மாற்ற வேண்டும். 234 00:21:46,181 --> 00:21:50,769 எனவே என் சார்ஜர் எனக்கு எப்படி மதிப்புமிக்கதோ உங்கள் காபி உங்களுக்கு 235 00:21:51,478 --> 00:21:54,022 மதிப்புமிக்கது என்று சொல்கிறீர்களா? 236 00:21:56,316 --> 00:21:59,736 - ஆம். - எனவே இந்த நேரத்தில், அது குப்பை இல்லை. 237 00:21:59,736 --> 00:22:00,821 ஆம்! 238 00:22:00,821 --> 00:22:03,824 ஆம். சரி. மிகச்சரி! 239 00:22:03,824 --> 00:22:07,119 இப்போது யார் முட்டாள் என்று சொல்லுங்கள்? 240 00:22:09,371 --> 00:22:11,498 அப்படி ஒரு வசனத்தை ஒரு படத்தில் பார்த்தேன். வேடிக்கையானது, இல்லையா? 241 00:22:11,498 --> 00:22:14,710 நீங்கள் சொன்னால் கண்டிப்பாக அப்படியாகத்தான் இருக்க வேண்டும். 242 00:22:17,129 --> 00:22:20,048 சரி. வேறு ஏதாவது முயற்சி செய்யலாம். 243 00:22:20,048 --> 00:22:21,550 நாம் தொடர் வெற்றியில் இருக்கிறோம். 244 00:22:27,931 --> 00:22:28,974 குப்பையா? 245 00:22:29,558 --> 00:22:31,101 அல்லது குப்பை இல்லையா? 246 00:22:43,405 --> 00:22:44,448 குப்பை இல்லை. 247 00:22:45,199 --> 00:22:46,450 அது சரியா? 248 00:22:53,916 --> 00:22:55,042 போகலாம். 249 00:22:56,335 --> 00:22:57,878 உனக்கு ஒரு சவால் தேவை. 250 00:22:57,878 --> 00:22:59,213 நாம் வெளியே போகிறோமா? 251 00:22:59,755 --> 00:23:00,839 ஆம். 252 00:23:16,563 --> 00:23:18,732 இலையுதிர் கால கலாச்சார விழா 253 00:23:26,448 --> 00:23:27,491 குப்பை! 254 00:23:38,627 --> 00:23:39,753 குப்பை! 255 00:23:42,881 --> 00:23:44,007 குப்பை! 256 00:23:47,636 --> 00:23:50,973 குப்பையா அல்லது குப்பை இல்லையா? 257 00:24:09,783 --> 00:24:10,868 பாருங்கள், அப்பா. 258 00:24:14,204 --> 00:24:15,163 {\an8}கிட்கேட் 259 00:24:19,126 --> 00:24:20,252 குப்பை இல்லை. 260 00:24:22,004 --> 00:24:24,423 ஒரே மாதிரியான விஷயங்களைத் தேடு என்று சொன்னீர்கள். 261 00:24:25,174 --> 00:24:26,967 உங்களுக்கு மதிப்பான பொருட்களைப் 262 00:24:26,967 --> 00:24:31,889 பார்த்து புருவங்களை உயர்த்துகிறீர்கள். 263 00:24:31,889 --> 00:24:37,186 ஏனென்றால் நீங்கள் சோகமாக இருப்பதை மதிப்புமிக்கதாக கருதுகிறீர்கள். 264 00:24:43,400 --> 00:24:45,903 இப்போது நாம் ஏன் சிரிக்கிறோம்? 265 00:24:55,787 --> 00:24:59,499 மாஸா நான் சந்தித்த எந்த ரோபோட்டிஸ்ட்டைப் போலவும் இல்லை. 266 00:25:02,419 --> 00:25:06,423 அவனை அந்த துறைக்கு கூட்டி வந்தது ரோபோக்கள் மீதான ஆர்வம் இல்லை. 267 00:25:10,677 --> 00:25:14,264 உங்கள் நகைச்சுவைகள் எனக்குப் புரியாததற்கு வருந்துகிறேன். 268 00:25:19,102 --> 00:25:21,605 நீ நன்றாக வேலை செய்தாய், ஷோ. 269 00:25:22,397 --> 00:25:25,150 ரோபோக்கள் மனித நேயத்தைக் கண்டுபிடிக்க 270 00:25:25,150 --> 00:25:27,402 அவற்றுக்கு கற்றுக்கொடுப்பது அவனுடைய குறிக்கோள் இல்லை. 271 00:25:28,070 --> 00:25:33,909 நம்முடைய மனிதநேயத்தைக் கண்டுபிடிக்க அவை எப்படி உதவுகின்றன என்பதுதான் அவனை உற்சாகப்படுத்தியது. 272 00:25:39,289 --> 00:25:40,749 நீ மிகவும் நன்றாக வேலை செய்தாய். 273 00:25:46,880 --> 00:25:48,841 நான் உன்னைப் பார்க்கிறேன்! 274 00:25:49,675 --> 00:25:51,593 நீ என்ன செய்கிறாய்? 275 00:25:51,593 --> 00:25:56,431 ஆம். அங்கே இருப்பவனே, அந்த முகத்துடன். 276 00:25:56,431 --> 00:25:58,809 நான் போலீஸை அழைக்க மாட்டேன் என்று நினைக்காதே! 277 00:25:58,809 --> 00:26:00,894 நீ அதை இங்கே போடக்கூடாது. 278 00:26:00,894 --> 00:26:01,812 ஓடு! 279 00:26:01,812 --> 00:26:03,438 அது எரிக்கக்கூடிய குப்பை! 280 00:26:03,438 --> 00:26:04,773 போ! 281 00:26:08,235 --> 00:26:10,070 ஓடு! நகர்ந்துகொண்டே இரு! 282 00:26:12,573 --> 00:26:14,241 சீக்கிரம்! 283 00:26:15,701 --> 00:26:16,785 ச்சே. 284 00:26:39,433 --> 00:26:41,101 - ஹலோ. - மாஸா. 285 00:26:42,102 --> 00:26:43,312 குப்பை. 286 00:26:43,312 --> 00:26:44,771 மாஸா. தயவுசெய்து பொறு... 287 00:26:49,610 --> 00:26:51,904 இந்த ட்ராஷ்போடுக்கு என்ன ஆனது? 288 00:26:52,696 --> 00:26:54,489 உனக்கு என்ன ஆனது? 289 00:26:54,990 --> 00:26:55,991 ஏன் இதை உதைத்தீர்கள்? 290 00:26:55,991 --> 00:26:57,784 அந்த குப்பைதொட்டி என்னைத் தாக்கியது! 291 00:26:58,493 --> 00:26:59,745 அது குப்பைகளை அப்புறப்படுத்த முயன்றது. 292 00:26:59,745 --> 00:27:01,371 - மாஸா. - என்ன? 293 00:27:01,371 --> 00:27:04,291 உறவு வைத்துக்கொண்டு, பிறகு தன் குழந்தையை வேறு யாரோ வளர்க்கட்டும் என்று விட்டுவிட்டு போகும் 294 00:27:04,291 --> 00:27:05,542 மனிதனை வேறு என்னவென்று சொல்வீர்கள்? 295 00:27:05,542 --> 00:27:06,919 போதும், மாஸா. 296 00:27:06,919 --> 00:27:08,545 நிஜமாகவே அவருக்கு வக்காளத்து வாங்குகிறீர்களா? 297 00:27:08,545 --> 00:27:10,923 - உங்களுக்கு என்ன ஆனது? - உன் அம்மாவிடம் அப்படி பேசாதே. 298 00:27:10,923 --> 00:27:12,049 - மாஸா. - வாயை மூடுங்கள். 299 00:27:16,303 --> 00:27:17,638 ஆ. 300 00:27:19,389 --> 00:27:21,183 அப்படியென்றால் அது உங்கள் யோசனை. 301 00:27:23,185 --> 00:27:24,353 அவருக்குத் தெரியுமா? 302 00:27:24,353 --> 00:27:25,646 அவர் இல்லை. 303 00:27:25,646 --> 00:27:26,855 உங்கள் கணவருக்கு. 304 00:27:27,481 --> 00:27:30,150 நான் அவருடைய மகன் எல்லை என்று அவருக்குத் தெரியுமா? 305 00:27:36,240 --> 00:27:37,658 அவர் என்னை வெறுத்தார்... 306 00:27:40,244 --> 00:27:42,037 என் வாழ்க்கை முழுவதும். 307 00:27:43,455 --> 00:27:45,666 எனக்கு ஏன் என்று தெரியவில்லை. 308 00:27:50,212 --> 00:27:52,005 நான் வந்திருக்கக்கூடாது என்று எனக்குத் தெரியும். 309 00:27:53,340 --> 00:27:54,383 இல்லை. என்ன? 310 00:27:54,383 --> 00:27:56,593 நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள் விளக்க வேண்டும். 311 00:27:56,593 --> 00:27:58,053 ஏன்? இதை ஏன் என்னிடம் மறைத்தீர்கள்? 312 00:27:58,053 --> 00:27:59,346 ஏன் என்னிடம் சொல்லவில்லை? 313 00:27:59,346 --> 00:28:01,223 நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? 314 00:28:01,974 --> 00:28:05,143 ஏன்? அவன் ஏன் என்னிடம் சொல்லவில்லை? 315 00:28:06,728 --> 00:28:09,857 இமாடெக்கில் பல வெளிப்படுத்த கூடாதவை பற்றிய ஒப்பந்தகள் இருக்கின்றன. மிகவும் கண்டிப்பானவை. 316 00:28:09,857 --> 00:28:11,066 ஓ, அபத்தம். 317 00:28:13,944 --> 00:28:15,988 அவன் முழு வாழ்க்கைக்கும் அது பொருந்தாதது. 318 00:28:15,988 --> 00:28:21,034 அவன் உங்களை தன் ரோபோ பிரச்சினையில் இழுத்துவிட்டான், இல்லையா? 319 00:28:21,034 --> 00:28:24,872 அவன் உன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. 320 00:28:24,872 --> 00:28:29,543 அவன் தன்னைப் பற்றிய ஒரு பகுதியை இரகசியமாக வைத்திருப்பது பாதுகாப்பானதாக தோன்றியிருக்கலாம். 321 00:28:31,295 --> 00:28:32,921 மாஸா என்னிடம் வந்தான், 322 00:28:32,921 --> 00:28:37,551 விமான விபத்துக்கு சில நாட்களுக்கு முன் நடு இரவில். 323 00:28:38,177 --> 00:28:41,054 அவன் வருத்தத்தில் இருந்தான். கவலையோடு இருந்தான். 324 00:28:41,054 --> 00:28:44,057 அவன் உதவிக்காக என்னிடம் வந்ததை நினைத்து நான் பெருமைப்பட்டேன். 325 00:28:44,057 --> 00:28:46,894 ஆனால், ம், அவன் நன்றாக இல்லை. 326 00:28:47,519 --> 00:28:48,645 அவன் பயந்து போயிருந்தான். 327 00:28:49,146 --> 00:28:50,814 ஒருவேளை அதிகமாக குடித்திருக்கலாம். 328 00:28:51,440 --> 00:28:53,192 என்னிடம் ஹோம்போட்டைக் கொடுத்தான். 329 00:28:53,192 --> 00:28:57,070 அவனுடைய அறிவுறுத்தல்களின் படி நான் அதை உன்னிடம் கொடுத்தேன். 330 00:29:01,158 --> 00:29:02,868 அவன் ஏன் பயந்திருந்தான்? அவன் சொன்னானா? 331 00:29:03,452 --> 00:29:05,245 எனக்குத் தெரியாது, சூஸி. 332 00:29:05,245 --> 00:29:08,207 அவன் சொன்னதெல்லாம், சொல்லிக்கொண்டே இருந்ததெல்லாம்... 333 00:29:08,207 --> 00:29:10,083 நான் உங்களிடம் மட்டும்தான் வர முடியும். 334 00:29:10,083 --> 00:29:11,376 நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். 335 00:29:11,376 --> 00:29:16,340 எனவே அவன் ஓடிக்கொண்டிருந்தான். யகுசா அவனைத் துரத்துவது தெரிந்திருக்கிறது. 336 00:29:23,347 --> 00:29:26,683 தயவுசெய்து. சத்தியமாக சொல்கிறேன். 337 00:29:26,683 --> 00:29:31,563 அவர்கள் உங்களுக்கு ஆகாதவர்கள் என்று தெரிந்தவுடன், அவர்களை துரத்திவிட்டேன். 338 00:29:31,563 --> 00:29:32,773 அவர்களை அனுப்பிவிட்டேன். 339 00:29:32,773 --> 00:29:36,026 ஆனால் நீ என்னை அழைக்கவில்லையா? 340 00:29:36,026 --> 00:29:39,738 நான் அழைத்திருக்க வேண்டும். எனக்குப் புரிகிறது. நான்... 341 00:29:39,738 --> 00:29:43,325 எனக்கு இரகசியங்களைப் பிடிக்காது. 342 00:29:45,619 --> 00:29:46,703 ரிசா. 343 00:29:47,287 --> 00:29:50,707 தயவுசெய்து. அந்த பெண்ணின் தோழியை போட் தாக்கியது. 344 00:29:51,667 --> 00:29:53,544 அவ்வளவுதான் எனக்குத் தெரியும். 345 00:30:03,136 --> 00:30:04,555 நேரம் வந்துவிட்டது. 346 00:30:15,607 --> 00:30:16,817 வருகிறேன்! 347 00:30:30,289 --> 00:30:31,874 சூஸியைத் தேடிப் போகலாம். 348 00:30:35,627 --> 00:30:40,048 அவர்கள் போட்டை அணுகும் முன்பு, அது வன்முறையில் ஈடுபட்டதில்லையா? 349 00:30:42,759 --> 00:30:43,927 இப்போது அது எங்கே இருக்கிறது? 350 00:30:44,928 --> 00:30:48,765 என் வீட்டில். இந்த மூன்று ஜிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன, எனவே நாங்கள்... 351 00:30:48,765 --> 00:30:50,017 ம், உண்மையில், நான்கு. 352 00:30:50,601 --> 00:30:51,852 என்ன? இல்லை, மூன்று. 353 00:30:51,852 --> 00:30:53,604 நான்கு. பாருங்கள். 354 00:31:01,862 --> 00:31:02,863 அது என்ன? 355 00:31:03,488 --> 00:31:06,033 மஞ்சள், ம்... ஓ. 356 00:31:06,033 --> 00:31:08,577 எனவே, நோரிகோ சிறையில் இருக்கிறார். 357 00:31:09,286 --> 00:31:10,287 ம்? 358 00:31:10,287 --> 00:31:13,832 தெரியும், ஆனால் அவர் நிஜமாகவே மிகவும் நன்றாக இருப்பது போல தெரிகிறது. 359 00:31:14,958 --> 00:31:18,295 ம், எனவே பச்சை நீங்கள். 360 00:31:19,463 --> 00:31:23,926 ஆரஞ்சு என் திருமண மோதிரத்தில் இருந்தது, ஆனால் அதை இங்கே வருவதற்கு முன்பு சன்னிக்குப் போட்டோம். 361 00:31:24,635 --> 00:31:25,761 ஆனால் நீலம்? 362 00:31:26,261 --> 00:31:27,304 எனக்குத் தெரியவில்லை. 363 00:31:28,096 --> 00:31:30,641 எனவே, நாம் வரலாற்றைப் பார்ப்போம். 364 00:31:31,391 --> 00:31:32,935 இரண்டு நாட்கள் முன்புவரைதான் பார்க்க முடியும். 365 00:31:40,943 --> 00:31:42,361 என் மகனும் அப்படி செய்வான். 366 00:31:48,283 --> 00:31:49,284 இதோ. 367 00:31:49,284 --> 00:31:51,078 ஜனவரி 31 - 30 - 29 368 00:31:51,078 --> 00:31:52,829 நீ ஒரு பண்ணைக்குப் போனாயா? 369 00:31:56,792 --> 00:31:58,877 எனவே யகுசா அவற்றை வைக்கவில்லை போல. ஒருவேளை... 370 00:31:59,461 --> 00:32:02,673 - ஒருவேளை அது... ஒருவேளை அது... - இது புத்தாண்டு அன்று. 371 00:32:05,050 --> 00:32:07,094 பொறுங்கள். அது ஏன் நகரவில்லை? 372 00:32:07,094 --> 00:32:08,178 டிசம்பர் 29 - 28 373 00:32:11,014 --> 00:32:11,849 அட. 374 00:32:14,977 --> 00:32:16,270 கிறிஸ்துமஸ். 375 00:32:16,270 --> 00:32:18,063 டிசம்பர் 21 376 00:32:18,063 --> 00:32:19,439 இப்போது அது நகர்கிறது. 377 00:32:22,985 --> 00:32:24,069 அடக் கடவுளே. 378 00:32:25,487 --> 00:32:26,655 அது எங்கே... 379 00:32:26,655 --> 00:32:27,865 அடக் கடவுளே. அது... 380 00:32:27,865 --> 00:32:29,032 விமான நிலையம். 381 00:32:39,459 --> 00:32:40,460 என் வீடு. 382 00:32:46,175 --> 00:32:49,678 அவனாகத்தான் இருக்க வேண்டும், இல்லையா? அது... 383 00:32:51,847 --> 00:32:53,432 நான் என் மகனைத் தேடிச் செல்ல வேண்டும். 384 00:32:59,730 --> 00:33:01,690 ஓ, இல்லை. 385 00:33:01,690 --> 00:33:03,817 சன்னியும் நீலப் புள்ளியை நோக்கிச் போகிறது. 386 00:33:04,318 --> 00:33:06,612 வழிவிடுங்கள். வழிவிடுங்கள். 387 00:33:07,905 --> 00:33:09,281 மன்காகுஜி செட்சுபுன் திருவிழா 388 00:33:11,074 --> 00:33:12,826 வாருங்கள், இந்த வழியாக! இந்த வழியாக. 389 00:33:22,127 --> 00:33:23,337 என்ன? 390 00:33:24,880 --> 00:33:28,133 நான் உள்ளே சென்று, அவர்கள் அங்கே இல்லையென்றால்... 391 00:33:31,178 --> 00:33:32,429 நம்பிக்கை பயமுறுத்தும். 392 00:33:44,983 --> 00:33:46,944 அவர்கள் என்னோடு விளையாடுகிறார்கள். 393 00:33:46,944 --> 00:33:48,028 என்ன? 394 00:33:48,904 --> 00:33:50,155 போகிறது. 395 00:33:52,115 --> 00:33:53,116 ஹலோ? 396 00:33:53,617 --> 00:33:54,743 சென்! 397 00:33:54,743 --> 00:33:56,203 மாஸா! 398 00:33:57,663 --> 00:33:58,789 மாஸா? சென்? 399 00:34:01,875 --> 00:34:04,002 சென்! செல்லம்! 400 00:34:05,254 --> 00:34:07,005 சென்? மாஸா. 401 00:34:07,506 --> 00:34:08,507 ஹலோ? 402 00:34:09,007 --> 00:34:10,634 அம்மா! 403 00:34:11,217 --> 00:34:12,219 சென்? 404 00:34:13,344 --> 00:34:14,721 சென்! 405 00:34:15,222 --> 00:34:17,056 செல்லம்! நான் வருகிறேன்! 406 00:34:18,641 --> 00:34:19,893 சென்! 407 00:34:20,811 --> 00:34:22,312 - சென். - அம்மா! 408 00:34:22,312 --> 00:34:24,690 செல்லம். சென். 409 00:34:26,859 --> 00:34:28,068 அம்மா! 410 00:34:28,819 --> 00:34:29,820 சென்! 411 00:34:30,320 --> 00:34:31,446 சென்! 412 00:34:32,947 --> 00:34:34,199 அம்மா! 413 00:34:35,993 --> 00:34:37,034 போ! 414 00:34:37,034 --> 00:34:38,829 நான் சொல்லும் வரை நகராதே. 415 00:34:38,829 --> 00:34:40,621 வாயை மூடு. 416 00:34:41,998 --> 00:34:43,125 சென். 417 00:34:43,125 --> 00:34:44,751 அடக் கடவுளே. செல்லம்! 418 00:34:44,751 --> 00:34:46,003 செல்லம்! 419 00:34:52,676 --> 00:34:54,178 ம்? இல்லை. 420 00:34:54,678 --> 00:34:56,263 அவனைத் தொடாதே. வேண்டாம்... 421 00:34:56,263 --> 00:34:57,472 சென்! 422 00:34:58,849 --> 00:35:00,142 வந்து, இவளை இழுத்துப்போ. 423 00:35:17,201 --> 00:35:18,911 சூஸி, நீங்கள்... 424 00:35:41,308 --> 00:35:42,476 சூஸி! 425 00:35:43,477 --> 00:35:44,603 உதவி! 426 00:35:46,772 --> 00:35:47,814 சூஸி! 427 00:35:50,901 --> 00:35:52,402 சூஸி. 428 00:35:57,324 --> 00:35:58,492 சூஸி. 429 00:36:47,583 --> 00:36:49,585 வசனத் தமிழாக்கம் அருண்குமார்