1 00:00:13,764 --> 00:00:15,891 இன்னும் பத்து வினாடிகள் மீதி... 2 00:00:17,017 --> 00:00:18,143 சூப்பர் பவுல் 42 3 00:00:18,143 --> 00:00:20,437 ...தோற்காத கச்சிதமான சீசன் தேவை. 4 00:00:39,957 --> 00:00:42,918 ஜயண்ட்ஸ் சூப்பர் பவுலை வென்றனர். 5 00:00:50,509 --> 00:00:54,263 2007 சூப்பர் பவுலில் தோல்வி பேரழிவு. 6 00:00:55,722 --> 00:00:58,100 "இது எப்படி?" என்று எனக்கு. 7 00:00:58,100 --> 00:01:00,936 அந்த வருடம், எங்க ஆதிக்கம், அணிகளை அழித்தோம். 8 00:01:01,770 --> 00:01:03,397 நாங்க எப்படி தோற்றோம்? 9 00:01:04,690 --> 00:01:07,234 {\an8}சரித்திரத்தில் மாற்ற நினைப்பது அந்த விளையாட்டு தான். 10 00:01:07,734 --> 00:01:08,735 ஆனால் மாற்ற முடியாது. 11 00:01:10,988 --> 00:01:14,241 ஃபுட்பால் மற்றும் வாழ்க்கை பற்றி நாம் உணர்வது 12 00:01:14,241 --> 00:01:17,244 அவற்றில் நாம் முழுக்க தேர்ச்சி பெற முடியாது. 13 00:01:18,954 --> 00:01:21,373 அது நான் கற்ற கடினமான பாடம். 14 00:01:25,169 --> 00:01:29,464 {\an8}ஐந்து மாதங்கள் கழித்து பயிற்சி முகாம் 2008 15 00:01:29,464 --> 00:01:32,217 போன சீசனை நினைத்துப் பார்க்கிறேன்... 16 00:01:32,217 --> 00:01:35,095 நான் சொன்னதை கேட்டிருப்பீர்கள், "போன வருடத்துக்கு அர்த்தம் இல்லை. 17 00:01:35,095 --> 00:01:38,265 போன வருடம் பற்றி எங்களுக்கு கவலையில்லை." 18 00:01:38,265 --> 00:01:41,977 {\an8}ஆனால் அந்த 16 வெற்றிகளை மறக்க மாட்டீர்கள். 19 00:01:42,769 --> 00:01:45,772 நான் 5, 11 பின் 7, 9 வெற்றியும் தோல்வியும் பார்த்திருக்கிறேன். 20 00:01:45,772 --> 00:01:48,942 அந்த சீசன்களே மறக்க வேண்டியவை, 21 00:01:48,942 --> 00:01:50,986 ஆனால் 16, 0 இல்லை. 22 00:01:54,990 --> 00:01:56,950 கோச், நான் ஒன்று சொல்லலாமா? 23 00:01:56,950 --> 00:01:58,493 நிச்சயமா. 24 00:01:58,493 --> 00:02:01,747 அந்த கடைசி சீசனை நினைக்கையில், 25 00:02:01,747 --> 00:02:03,624 நாம் விரும்பியபடி அதை முடிக்கவில்லை. 26 00:02:03,624 --> 00:02:08,127 ஆனால் நாம் பகிர்ந்து கொண்டது தெரியும், அதிலிருந்து தெரிந்து கொண்டோம். 27 00:02:08,127 --> 00:02:11,173 எதிர்காலத்திலும் அப்படியே செய்வோம். உணர்ச்சி வசப்படுகிறேன், 28 00:02:11,173 --> 00:02:14,343 எனக்கு அக்கறை உள்ளவற்றை நினைக்கையில். 29 00:02:14,343 --> 00:02:16,136 எனவே... நன்றி. 30 00:02:18,931 --> 00:02:21,099 அந்த சீசனைப் பற்றி யாராவது சொல்ல விரும்பினால், 31 00:02:21,099 --> 00:02:22,809 இதுவே அதற்கு சிறந்த நேரம். 32 00:02:22,809 --> 00:02:24,561 ஏனெனில் நாம் முன்னேறுகிறோம். 33 00:02:30,442 --> 00:02:34,571 நியூ இங்கிலாந்தில் அழகான செப்டம்பர் பகல் வணக்கம். 34 00:02:34,571 --> 00:02:35,989 ஃபுட்பாலுக்கு சரியான நாள், 35 00:02:35,989 --> 00:02:39,576 பேட்ரியாட்ஸ் 2008 சீசனைத் தொடங்க சரியான நாள். 36 00:02:39,576 --> 00:02:41,745 - போகலாம்! - சரி. 37 00:02:41,745 --> 00:02:44,081 என்ன செய்யணும்னுதெரியும். மூன்றில் வெற்றி. 38 00:02:44,081 --> 00:02:45,165 - ஒண்ணு, ரெண்டு, மூணு! - வெற்றி! 39 00:03:04,434 --> 00:03:05,686 போங்க! 40 00:03:06,937 --> 00:03:09,022 பிராடியின் விரைவான பாஸ். 41 00:03:09,022 --> 00:03:10,691 அது முதல் ஆட்டம். 42 00:03:13,068 --> 00:03:15,737 ஒரு நல்ல சீசனுக்கு திரும்பிப் போக நினைத்தேன். 43 00:03:17,322 --> 00:03:19,116 அதே அணியில் நிறைய பேர், அதனால், 44 00:03:19,116 --> 00:03:21,201 நாங்க மீண்டு வருவோம்னு நினைத்தோம். 45 00:03:22,452 --> 00:03:24,288 பிராடி, வீசுதல். 46 00:03:24,288 --> 00:03:27,332 டாமின் அருமையான பந்து வீச்சு. 47 00:03:27,332 --> 00:03:30,043 பெரிய நம்பிக்கை, இந்த சீசனில் 48 00:03:30,043 --> 00:03:31,962 எல்லா வகையிலும் நல்லா ஆடுவோம்னு. 49 00:03:35,048 --> 00:03:37,467 டாம் பிராடி முழங்காலில் தாக்கப்பட்டார்! 50 00:03:38,427 --> 00:03:43,557 டாம் பிராடிக்கு இடது காலில் பெரிய அடி. 51 00:03:43,557 --> 00:03:46,852 பேட்ரியாட்ஸ் ரசிகர்கள், மூச்சை பிடித்து. 52 00:03:57,779 --> 00:04:01,116 பாதத்தை தரையில் ஊன்றிய போது அடி பட்டது. 53 00:04:01,116 --> 00:04:03,827 என் முழங்கால் முழுவதும் நசுங்கியது. 54 00:04:05,204 --> 00:04:08,290 அடி பட்ட போதெல்லாம் நானே முதலில் எழுவது என்பேன் நான். 55 00:04:08,957 --> 00:04:12,085 என் உறுதியைக் காட்டும் ஒரே வழி, 56 00:04:12,085 --> 00:04:15,214 அடி பட்டால் வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பது. 57 00:04:15,214 --> 00:04:19,301 ஆனா... வலி அதிகமானது. ரொம்ப அதிகம். 58 00:04:20,928 --> 00:04:23,931 டாக்டர் ஓடி வந்து காலை பரிசோதித்தார், 59 00:04:23,931 --> 00:04:27,559 அவர் கண்ணைப் பார்த்தே, அது என்னன்னு புரிந்து போனது. 60 00:04:28,435 --> 00:04:31,563 டாம் பிராடியை வெளியே தூக்கிப் போனார்கள். 61 00:04:31,563 --> 00:04:33,524 இப்போ, இங்கே எல்லோருக்கும் 62 00:04:33,524 --> 00:04:36,109 டாம் பிராடிக்கு எவ்வளவு காயம் என்பதே யோசனை. 63 00:04:37,653 --> 00:04:40,864 எல்லோரின் மிகப் பெரிய கவலை, 64 00:04:40,864 --> 00:04:45,577 {\an8}நீங்க பார்க்க விரும்பிய ஆட்டக்காரருக்கு காயம். 65 00:04:47,120 --> 00:04:49,957 டாமிக்கு பல காயங்கள். 66 00:04:49,957 --> 00:04:52,000 காயத்தோடவே ஆடினார். 67 00:04:53,377 --> 00:04:57,172 ஆனா இது வேறு... என்று தெரிந்தது. 68 00:05:11,228 --> 00:05:13,355 நிச்சயமா டாமுக்காக வருந்தினோம், 69 00:05:13,355 --> 00:05:16,775 காயம் பற்றி, யாருக்கு காயமானாலும் பிடிக்காது. 70 00:05:16,775 --> 00:05:20,404 டாமைப் போல் உழைத்து, அணிக்காக நிறைய செய்பவர் வேறு யாருமில்லை, 71 00:05:20,404 --> 00:05:24,157 அவருக்கு அது பின்னடைவு. அவர் ஒரு நிலையில் ஆடினார். 72 00:05:24,157 --> 00:05:27,494 நன்றாக ஆடினார், இப்போ அங்கே வேறு யாராவது ஆடுவார்கள் 73 00:05:27,494 --> 00:05:31,123 எப்போதும் போலவே, மீதிப் பேரும் அவர்கள் வேலையை தொடரணும். 74 00:05:31,123 --> 00:05:32,875 எப்போதும் செய்வது அவசியம். 75 00:05:32,875 --> 00:05:34,835 டாம் எப்படி எடுத்துக்கொண்டார்? 76 00:05:36,712 --> 00:05:38,630 நீங்க எதிர்பார்ப்பது போலிருக்கலாம். 77 00:05:42,759 --> 00:05:44,344 நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் ரசிகர் 78 00:05:44,344 --> 00:05:46,555 அவர்கள் பயந்த செய்தியை பார்த்தார்கள். 79 00:05:46,555 --> 00:05:50,809 குவாட்டர்பேக் டாம் பிராடியின் காயம் அவரை சீசன் முழுவதும் ஒதுக்கி வைக்கும். 80 00:05:50,809 --> 00:05:53,645 பேட்ரியாட்சின் சாதனை முறிக்கும் குவாட்டர்பேக் 81 00:05:53,645 --> 00:05:56,982 அவரின் இடது முழங்கால் தசைநார் கிழிந்தது. 82 00:05:56,982 --> 00:06:00,527 இது ஒரு வேகத்தடையா? அல்லது பெரிய, பெரிய தடையா? 83 00:06:00,527 --> 00:06:01,778 பெரிய தடை. 84 00:06:01,778 --> 00:06:06,742 இவ்வளவு காயத்திலிருந்து அவர் எப்படி குணமாவார் தெரியாது. 85 00:06:08,493 --> 00:06:11,538 ஆட்டம் முடிந்ததும் டாமியைப் பார்க்கப்போனேன். 86 00:06:12,706 --> 00:06:19,004 {\an8}அவர் காலை தலகாணிகள் மேல் உயர்த்தி வைத்து... 87 00:06:19,755 --> 00:06:21,465 ...அந்த இளைஞன் அழுதார். 88 00:06:27,012 --> 00:06:30,182 அது கஷ்டம். நிஜமா ரொம்ப கஷ்டமா இருந்தது. 89 00:06:32,267 --> 00:06:35,229 அது ஒரு பெரிய காயம். என் தசைநார் கிழிவது. 90 00:06:35,229 --> 00:06:39,525 நீங்க நிறைய பிற குவாட்டர்பேக் தசைநார் கிழிந்ததை பல வருடம் பார்த்திருப்பீர்கள். 91 00:06:39,525 --> 00:06:41,235 இது சீசனை முடிக்கும் காயம், 92 00:06:41,235 --> 00:06:44,947 ஆனா கோச் பெலிசிக்கின் அலுவலகத்துக்குப் போய் சொன்னேன், 93 00:06:44,947 --> 00:06:47,866 "விளையாட விரும்பறேன். வருடக் கடைசியில் தசைநாரை சரி செய்வேன். 94 00:06:47,866 --> 00:06:51,662 அதன் மேல் ஒரு கவசம் போட்டு, ஒட்டி முழு சீசனும் ஆடுவேன்." 95 00:06:53,497 --> 00:06:56,583 அவர் முழங்கால் காயமானதும். 96 00:06:57,167 --> 00:06:59,419 டாம் பிராடி ஃபுட்பாலை வீசுகிறார். 97 00:07:01,088 --> 00:07:05,342 நான், "நண்பா, இப்போதான் முழங்கால் காயம் நீங்க இங்கே இருக்கீங்க." 98 00:07:05,342 --> 00:07:09,137 {\an8}"நம்ப முடியலே! இது சரியா?" என்றேன். 99 00:07:11,098 --> 00:07:13,350 அடுத்து, அவர் பயிற்சி அறைக்குப் போகிறார் 100 00:07:13,350 --> 00:07:15,227 சரியா இல்லையான்னு தெரிந்து கொள்ள. 101 00:07:15,227 --> 00:07:18,647 திரும்பி வந்து, விளையாட்டு புத்தகத்தை உதறி, சாபமிடுகிறார். 102 00:07:18,647 --> 00:07:21,692 "வருந்தறேன். இன்று உங்களோடு ஆட மாட்டேன்," என்கிறார். 103 00:07:21,692 --> 00:07:27,030 அது மாதிரி எதுவோ. அவருக்கு ஒத்துக்கொள்வது கடினமானது. 104 00:07:29,074 --> 00:07:31,034 அதன் பின் அவரை பார்க்கலை. அவ்வளவுதான். 105 00:07:31,034 --> 00:07:33,161 நம்பிக்கைகள் சுக்கு நூறாயின 106 00:07:33,161 --> 00:07:35,914 டாமி ஒரு ஆட்டத்தைக் கூட விட்டதில்லை 107 00:07:35,914 --> 00:07:39,501 எல்லா சீசன்களிலும் அவர் ஆடத் தொடங்கியதிலிருந்து, 108 00:07:39,501 --> 00:07:43,505 இப்போ அவர் இந்த சீசனில் ஆடவில்லை. 109 00:07:43,505 --> 00:07:48,969 அவர் பெரிய பாதிப்புக்குள்ளானார்... 110 00:07:50,053 --> 00:07:53,891 ...ஏனெனில் பல வருடங்களாக, அவர் அறிந்தது, 111 00:07:53,891 --> 00:07:57,352 எங்க தலைமை கோச்சின் செயல் முறையை. 112 00:07:57,978 --> 00:08:00,063 எல்லா ஆட்டக்காரர்களையும் இழக்கலாம். 113 00:08:00,898 --> 00:08:03,150 பில்லுக்கு வேலை முக்கியம். 114 00:08:03,150 --> 00:08:05,444 அவர் உணர்ச்சியற்று, கணக்கு போடுபவர். 115 00:08:07,070 --> 00:08:10,991 {\an8}ஆட உனக்கு முடியாமலோ, நீ சரி இல்லாமலோ போனால், 116 00:08:10,991 --> 00:08:14,286 அணிக்கு நீ தேவையில்லை. எதிரில் இல்லாவிட்டால், மறந்து போகும். 117 00:08:14,995 --> 00:08:17,331 பிளெட்சோ வலதுபுறமாக போடுகிறார். 118 00:08:18,457 --> 00:08:19,958 தாக்கப்பட்டார். 119 00:08:21,710 --> 00:08:25,380 {\an8}டாம் பிராடி, விளையாட்டில் இரண்டாம் ஆண்டு குவாட்டர்பேக். 120 00:08:25,380 --> 00:08:28,592 {\an8}டாமுக்கு ஒரு விஷயம் இருக்கலாம் 121 00:08:28,592 --> 00:08:31,845 அவருக்கு பிடித்த வேலை அவருக்கு எப்படி கிடைத்தது என்று. 122 00:08:32,679 --> 00:08:36,390 {\an8}"ட்ரூவுடன் இருந்தேன், ட்ரூ தான் அவர். 123 00:08:36,390 --> 00:08:40,187 {\an8}மைதானத்திலிருந்து ஒரு நொடி வந்தார். பிறகு அவருக்கு வேலை போனது. 124 00:08:40,854 --> 00:08:43,357 நான் மைதானத்தைவிட்டு வெளியே வர முடியாது, வந்தால், 125 00:08:43,357 --> 00:08:45,526 அடுத்த ஆள் உள்ளே வர காத்திருக்கலாம்." 126 00:08:45,526 --> 00:08:48,403 ஜில்லட் ஸ்டேடியம் 127 00:08:48,403 --> 00:08:51,406 1999, டிரெண்ட் கிரீன் காயம் அடைந்தார். 128 00:08:51,406 --> 00:08:53,867 வார்னர் அவர்களை சூப்பர் பவுலுக்கு அழைத்துப் போனார். 129 00:08:53,867 --> 00:08:56,537 வருடம் 2001, பிளெட்சோவுக்கு காயம். 130 00:08:57,120 --> 00:08:59,164 பிராடி சூப்பர் பவுலுக்கு அழைத்துப் போனார். 131 00:08:59,164 --> 00:09:02,835 அப்படியே இருக்கப் போகிறது, கேசல். உங்களை நம்புவோம். 132 00:09:03,961 --> 00:09:05,712 போகலாம்! 133 00:09:10,342 --> 00:09:13,011 அந்த வாரம் சீஃபின் ஆட்டம் வெறித்தனமான பின், 134 00:09:13,011 --> 00:09:15,722 அப்போ தான் டாம் பிராடியை இழந்ததால். 135 00:09:16,723 --> 00:09:20,060 {\an8}அப்போ வெளியே போய் என்னைத் தேற்றிக் கொள்ள வேண்டிய நிலை 136 00:09:20,060 --> 00:09:21,687 {\an8}இந்த அணியை வழி நடத்திப் போவதும். 137 00:09:22,187 --> 00:09:24,857 எனக்கு, "அட, கடவுளே!" என்றிருந்தது. 138 00:09:26,525 --> 00:09:28,360 இது கடினமான வேலை, 139 00:09:28,360 --> 00:09:32,072 இது சிக்கலின் ஒரு சிறு பகுதி என்று தெரிந்தது. 140 00:09:32,990 --> 00:09:36,451 அப்புறம் எல்லா சப்தமும் ஆரம்பம். எல்லா சப்தமும் ஆரம்பம். 141 00:09:36,451 --> 00:09:37,828 {\an8}கேசல் பிராடியா? 142 00:09:37,828 --> 00:09:40,038 {\an8}முட்டாள்தனமா யோசிக்க வேணாம். 143 00:09:40,038 --> 00:09:44,042 இந்த தாக்கும் முறை டாம் பிராடிக்காக உண்டாக்கியது, 144 00:09:44,042 --> 00:09:48,964 உயர் நிலைப் பள்ளியிலிருந்து ஆடாத ஒருவருக்கு அங்கே இடம். 145 00:09:48,964 --> 00:09:51,091 நான் பொய் சொன்னால் நிறுத்துங்க. 146 00:09:51,091 --> 00:09:54,011 முக்கிய ஊடகங்கள் உறுதி செய்துகொள்ள விரும்பினர் 147 00:09:54,011 --> 00:09:55,888 உலகில் எல்லோரும் தெரிந்து கொள்வதை 148 00:09:55,888 --> 00:09:58,599 நான் உயர்நிலை பள்ளியில் இருந்தே ஆட்டம் தொடங்கலை. 149 00:09:58,599 --> 00:10:02,811 கடைசியாக மாட் கேசல் தேசிய விளையாட்டை தொடங்கியது 150 00:10:02,811 --> 00:10:08,317 லிட்டில் லீக் உலகத் தொடரில் 14 வருடம் முன்பு, முதல் ஆட்டக்காரராக. 151 00:10:08,317 --> 00:10:11,320 பேட்ரியாட்சுக்கு ஒரு அனுபவமுள்ள ஆட்டக்காரர் ஏன் கிடைக்கவில்லை? 152 00:10:11,320 --> 00:10:12,696 அதற்கு பதில், பெலிசிக் நம்புவது 153 00:10:12,696 --> 00:10:15,324 கேசலுக்கு வெற்றி பெரும் சிறந்த வாய்ப்பு இருப்பதாக. 154 00:10:22,497 --> 00:10:25,542 இது உண்மையில் மாபெரும் சோதனை. 155 00:10:26,210 --> 00:10:28,420 இதில் டாம் பிராடி எவ்வளவு? 156 00:10:29,254 --> 00:10:32,466 அதில் பெலிசிக் எவ்வளவு, அவர் அங்கு என்ன உருவாக்கினார்? 157 00:10:45,521 --> 00:10:49,608 கோச்சாக டாம் பிராடிக்கு பதில் இன்னொருவரை எடுப்பது... அது கடினம். 158 00:10:50,192 --> 00:10:53,028 டாம் சிறந்த ஆட்டக்காரர், 159 00:10:53,028 --> 00:10:56,448 எப்போதும் வெற்றி பெறும் முயற்சி. வருடா வருடம் அது மாறும். 160 00:10:56,448 --> 00:10:58,534 வேறு வேறு ஆட்டக்காரருக்கும் மாறுபடும். 161 00:10:59,076 --> 00:11:03,705 ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரு விதிமுறை இருந்ததா உணர்ந்தேன், 162 00:11:03,705 --> 00:11:05,832 {\an8}அது அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பானது. 163 00:11:05,832 --> 00:11:07,042 {\an8}பில் பெலிசிக் தலைமை கோச் 164 00:11:07,042 --> 00:11:11,171 ஜெ-ட்-ஸ், ஜெட்ஸ், ஜெட்ஸ், ஜெட்ஸ்! 165 00:11:11,171 --> 00:11:13,507 இது பேட்ரியாட்சும் ஜெட்சும். 166 00:11:13,507 --> 00:11:15,717 ஜயண்ட்ஸ் ஸ்டேடியத்தில் சூடு, ஈரப்பதம். 167 00:11:18,846 --> 00:11:22,683 டாம் பிராடி இல்லாத பேட்ரியாட்ஸ் எப்படி இருக்கும்? 168 00:11:27,229 --> 00:11:30,774 ஆட இறங்கும் முன் இருந்த மன அழுத்தம் நினைவிருக்கிறது. 169 00:11:30,774 --> 00:11:33,151 கோச் பெலிசிக் என்னிடம் வந்து சொல்கிறார், 170 00:11:33,151 --> 00:11:35,362 "மேட், வேறு யாரையும் உள்ளே அனுப்புவதில்லை. 171 00:11:35,362 --> 00:11:38,615 கேலி செய்பவர்களைப் பற்றி கவலைப்படாதே, கேள்வி கேட்பார்கள் 172 00:11:38,615 --> 00:11:41,201 குவாட்டர்பேக் இடத்துக்கு யார் வருவதென்று. 173 00:11:41,201 --> 00:11:43,620 நீங்க நல்லா செய்வீங்க. தைரியமா ஆடுங்க." 174 00:11:44,705 --> 00:11:46,999 இங்கே நடுவில் மேட் கேசல், 175 00:11:46,999 --> 00:11:49,585 என் எப் எல் விளையாட்டில் முதலில் ஆட்டம் தொடங்குகிறார். 176 00:11:53,547 --> 00:11:56,216 தன் முதல் பந்து வீசினார், அது நல்ல பந்து. 177 00:11:56,216 --> 00:11:57,718 அது ஃபாக்கிடம். 178 00:11:58,927 --> 00:12:02,514 கோப்பென் அதை திருப்புகிறார். கேசல் அதை எடுத்து... 179 00:12:03,849 --> 00:12:05,559 அது நல்ல ஆட்டம். 180 00:12:05,559 --> 00:12:07,853 கீழே இழுத்து ஓடுவார். 181 00:12:07,853 --> 00:12:10,731 நீங்க தடுப்பவரானா, ஜாக்கிரதை. 182 00:12:11,481 --> 00:12:15,360 மூன்றாவது பின் கோல். அது மோரிஸ். 183 00:12:16,570 --> 00:12:19,865 மேட் கேசலுக்கு முதல் தொடக்க ஆட்ட வெற்றி. 184 00:12:21,992 --> 00:12:23,785 அதைத்தான் நான் சொல்றேன்! 185 00:12:25,954 --> 00:12:28,749 கேசெல், 7 ஆம் வகுப்பிலிருந்து நீங்க எந்த ஆட்டமும் தொடங்கலை. 186 00:12:30,042 --> 00:12:31,835 இன்றைக்கு தொடங்கினீங்க. 187 00:12:36,507 --> 00:12:39,760 கோச்சாக நீங்க வீரர்களின் பலத்தை உபயோகிப்பீங்க, 188 00:12:39,760 --> 00:12:43,847 உங்க திட்டத்தின்படி ஆட கட்டாயப் படுத்த மாட்டீங்க. 189 00:12:44,848 --> 00:12:48,519 மேட் கேசலுக்கு திறமை இருந்தது, புத்திசாலி, 190 00:12:48,519 --> 00:12:51,939 உடல் வலிமையும், அதுக்கு ஏற்றபடி தாக்கும் உத்திகள் முயன்றோம் 191 00:12:51,939 --> 00:12:53,941 மேட்டின் பலம், நம்பிக்கைக்கு ஏற்றபடி. 192 00:12:54,733 --> 00:12:57,402 மூணாவது முயற்சி, பேட்ரியாட்ஸ் 41 யார்ட் லைன். 193 00:12:57,402 --> 00:12:59,154 கேசலுக்கு அடித்து. மேலே போகிறார்கள். 194 00:12:59,154 --> 00:13:01,782 அவர் முதல் வாய்ப்புக்கு 50 யார்ட் லைனில். 195 00:13:01,782 --> 00:13:03,951 ராம் 48க்கு ஓடுகிறார். 196 00:13:03,951 --> 00:13:06,578 பந்தை ஓட்டுவது என் விளையாட்டின் பெரும் பகுதி. 197 00:13:07,663 --> 00:13:10,123 அந்த தடுக்கும் ஒரு முயற்சி 198 00:13:10,123 --> 00:13:13,335 உண்மையா சொல்லணும்னா, பிராடியால் பந்தை ஓட்ட முடிந்ததில்லை. 199 00:13:13,919 --> 00:13:17,548 ஆனா நான் அதிக வேகம் பெலிசிக் அதை புரிந்துகொண்டார். 200 00:13:18,298 --> 00:13:22,135 பின் எங்க தடுக்கும் முறையை கச்சிதமாக மாற்றினார். 201 00:13:22,135 --> 00:13:24,805 இதோ கேசல். திரும்ப பந்தை ஓட்டுவார். 202 00:13:24,805 --> 00:13:26,723 அவருக்கு வெற்றி. அதோ பாருங்க! 203 00:13:26,723 --> 00:13:29,518 தடுப்பிலிருந்து தப்புகிறார், முதல் ஆட்டம் போனது. 204 00:13:29,518 --> 00:13:32,604 டாமியுடன் ஒப்பிடும்போது, அவர் ஓடுவதில் ஒரு கலைமான். 205 00:13:32,604 --> 00:13:35,190 பாத்திரத்திலிருந்து பாகு வெளியேறுவது அவர்களுக்கு பழக்கம். 206 00:13:35,190 --> 00:13:37,651 அவர்களிடம் ஒரு கலைமான். அவர்கள் அதுக்கு பழகணும். 207 00:13:38,151 --> 00:13:40,153 கேசல் ஷாட்கன் வெளியே. ஓட்டுவார். 208 00:13:40,153 --> 00:13:42,573 பத்துக்கு, ஐந்துக்கு, உள்ளே ஓட்டுவார்! 209 00:13:42,573 --> 00:13:44,199 டச்டவுன்! மேட் கேசல் 210 00:13:45,617 --> 00:13:48,453 டாம் பிராடி போனதும் முடிந்ததாக நினைத்தனர். 211 00:13:48,453 --> 00:13:52,165 அது நிஜமில்லை. மேட் கேசல் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 212 00:13:52,624 --> 00:13:54,418 இது பெலிசிக் திறமை. 213 00:13:54,418 --> 00:13:56,962 நிலைமைக்குத் தகுந்தபடி மாற்றுகிறார். 214 00:13:58,797 --> 00:14:00,507 பிராடி இல்லை, பேட்ரியாட்சுக்கு பிரச்சனையில்லை 215 00:14:00,507 --> 00:14:04,094 பிராடிக்கு அப்போ ரொம்ப பாதிப்பு. 216 00:14:04,678 --> 00:14:07,598 ஒரு பக்கம், பேட்ரியாட்ஸ் நன்றாக ஆடுவதை விரும்புவோம். 217 00:14:07,598 --> 00:14:10,058 {\an8}இன்னொரு புறம், நீங்க வெளியே உட்கார்ந்து 218 00:14:10,058 --> 00:14:13,520 {\an8}அணியும் விளையாடி, யாரும் விரும்பலே... 219 00:14:13,520 --> 00:14:14,771 {\an8}டாம் பிராடி சீனியர் டாமின் தந்தை 220 00:14:14,771 --> 00:14:16,815 {\an8}...அவர்கள் அவசியமில்லை என்று நினைக்கலே. 221 00:14:16,815 --> 00:14:19,318 ஆரம்ப குவாட்டர்பேக் மேட் கேசலை பற்றி சொல்வீங்களா? 222 00:14:19,318 --> 00:14:22,321 ஆமாம்! 223 00:14:23,739 --> 00:14:27,701 வெளியே இருந்து பார்க்கும்போது, ஆட்டம் தொடர்வது புரிகிறது. 224 00:14:29,244 --> 00:14:31,663 திரும்ப விளையாடுவதில் உறுதியா இருந்தேன். 225 00:14:31,663 --> 00:14:35,918 {\an8}அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களில், 226 00:14:35,918 --> 00:14:37,211 {\an8}தெய்வீக பலம் வந்த உணர்வு. 227 00:14:37,211 --> 00:14:39,713 அவர் காலில் தொற்று. 228 00:14:39,713 --> 00:14:44,301 அவரின் கடுமையான தொற்று பற்றி டாக்டருக்கு ரொம்ப, ரொம்பக் கவலை. 229 00:14:45,802 --> 00:14:48,639 ஆனால் அவர்கள் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. 230 00:14:48,639 --> 00:14:49,765 கடந்த அறுவை சிகிச்சைகள் 231 00:14:49,765 --> 00:14:51,141 என் எடை குறைந்தது. 232 00:14:51,892 --> 00:14:53,227 நான் ரொம்ப சோர்ந்து போனேன். 233 00:14:53,227 --> 00:14:55,145 {\an8}எடை இழப்பு - ஆம், சோர்வு - ஆம், காய்ச்சல் - ஆம் 234 00:14:55,145 --> 00:14:58,690 தூங்க முடியலே. உட்கார முடியலே... 235 00:14:58,690 --> 00:15:01,151 முழங்காலை அசைக்க முடியலே. வீங்கி இருந்தது... 236 00:15:01,151 --> 00:15:04,613 அது ரொம்ப கடினம். ஆனா என்னோடு அருமையானவர்கள் இருந்தனர். 237 00:15:05,948 --> 00:15:07,157 {\an8}அலெக்ஸ் குரேரோ டாமின் தனிப்பட்ட பயிற்சியாளர் 238 00:15:07,157 --> 00:15:10,619 {\an8}அவர் குணமாகும் நேரம் அவருக்கு உதவியாக இருந்தேன். 239 00:15:10,619 --> 00:15:13,205 {\an8}அவை சில கடினமான நாட்கள். 240 00:15:13,205 --> 00:15:15,582 அந்த பல நாட்கள், ஒரு ஆட்டக்காரர், 241 00:15:15,582 --> 00:15:18,418 பெரிய அளவில் ஆடிய ஆட்டக்காரர், 242 00:15:18,418 --> 00:15:21,588 உட்கார்ந்து யோசித்தால்... நேரத்தைத் தவிர இப்போது எதுவுமில்லை. 243 00:15:22,339 --> 00:15:25,300 விளையாட்டு வாழ்க்கை நிலைக்காதது பற்றி யோசிப்பீர்கள். 244 00:15:25,300 --> 00:15:27,511 பேட்ரியாட்சுக்கு மேலும் வெற்றி. 245 00:15:27,511 --> 00:15:31,056 "அலெக்ஸ், என் முழங்கால் குணமாகாவிட்டால்?" 246 00:15:31,056 --> 00:15:33,433 இரண்டு சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப்புகள்... 247 00:15:33,433 --> 00:15:37,145 திரும்ப ஆட மாட்டோமென பெருங் கவலையில். 248 00:15:39,523 --> 00:15:44,361 டாமி தன் வாழ்நாள் முழுவதும் ஃபுட்பால் ஆட விரும்பினார். 249 00:15:45,571 --> 00:15:50,701 ஃபுட்பால் நிலைக்காது என பெற்றோராக எங்களுக்கு தெரியும். 250 00:15:50,701 --> 00:15:54,288 அவர் இந்த நிலையை கடக்கும்போது நாங்களும் அவருடனே கடக்கிறோம், 251 00:15:54,288 --> 00:15:57,249 எங்களுக்கு கோபம் வந்தது... 252 00:15:57,249 --> 00:16:00,627 "நீ விரும்பியதை செய்ய முடியாதது பற்றி." 253 00:16:02,546 --> 00:16:04,715 பிராடி முதல் ஆட்டத்தில் தோற்றபோது, 254 00:16:04,715 --> 00:16:06,800 கேசல் முன் வந்து ஆட முடிந்தது. 255 00:16:06,800 --> 00:16:09,761 கேசல் அதை இழுத்து, கடைசியில் டச்டவுனுக்கு போகிறார். 256 00:16:09,761 --> 00:16:10,804 ஆமாம்! 257 00:16:10,804 --> 00:16:13,015 இந்தப் பையன் உள்ளூர கடினமானவர். 258 00:16:13,015 --> 00:16:17,686 அப்படிதான் பதில் கொடு! கடைசி வரை விடாதே. 259 00:16:17,686 --> 00:16:19,813 கேசல் கடைசி மூலைக்கு எறிகிறார். 260 00:16:19,813 --> 00:16:22,191 பிடிபட்டது! ஒரு சரியான பந்து வீச்சு! 261 00:16:23,066 --> 00:16:26,195 அது இன்று இங்கே நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் சொன்னது. 262 00:16:26,195 --> 00:16:30,073 நியூ இங்கிலாந்து நான்காவது தொடக்கத்தில் பத்து முன்னிலையில். 263 00:16:31,200 --> 00:16:32,492 ஹலோ! 264 00:16:32,492 --> 00:16:35,287 உட்காருங்க! வாங்க. நண்பர்களே, நாம் ரொம்ப தூரம் போகணும். 265 00:16:36,496 --> 00:16:40,125 நான் புரிந்து கொண்ட பெரிய விஷயங்களில் ஒன்று 266 00:16:40,125 --> 00:16:44,630 {\an8}ஸ்கோர் எதுவானாலும், பெலிசிக்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. 267 00:16:44,630 --> 00:16:46,465 நாங்கள் வெற்றி பெற்றது சந்தோசம், 268 00:16:46,465 --> 00:16:49,384 வெற்றிக்காக நீங்க செய்ததெல்லாம் பற்றி மகிழ்ச்சி, 269 00:16:49,384 --> 00:16:52,930 ஆனா நாம் புரிந்து கொள்ளணும், இதை விட நன்றாக ஆடணும்... 270 00:16:52,930 --> 00:16:56,433 நாங்க சரியா செய்யாதது பற்றி, அவருக்கு அதிக கவலை... 271 00:16:56,433 --> 00:16:58,477 எல்லாம் வெற்றியை நோக்கியே இருப்பதால். 272 00:16:58,477 --> 00:17:01,313 நாம் எல்லோரும். இன்னும் நன்றாக வேலை செய்யணும். 273 00:17:01,313 --> 00:17:04,441 பல என் எப் எல் கோச்கள் ஃபுட்பால் பயிற்சி தருகிறார்கள் 274 00:17:04,441 --> 00:17:05,983 சண்டை பயிற்சி அளிக்கிறார். 275 00:17:05,983 --> 00:17:08,069 அன்னாபோலிஸ், மேரிலாந்து 276 00:17:08,069 --> 00:17:10,446 அவர் நேவல் அகாடமியில் வளர்ந்தார். 277 00:17:11,031 --> 00:17:14,742 {\an8}அவரின் அப்பா, அங்கே கோச், அவரிடம் நிறைய கற்றார். 278 00:17:14,742 --> 00:17:17,119 {\an8}ஸ்டீவ் பெலிசிக் பில்லின் அப்பா 279 00:17:17,954 --> 00:17:21,791 குழந்தையாக, என் அப்பாவோடு இருந்தது நன்றாக இருந்தது 280 00:17:21,791 --> 00:17:25,838 நேவி அடுத்து ஆடப் போகும் அணியின் படங்களை இரவில் பார்ப்போம் 281 00:17:25,838 --> 00:17:29,216 அங்கே உட்கார்ந்து அவரிடம் ஆடும் முறையை கற்றுக் கொள்வது 282 00:17:29,216 --> 00:17:30,717 எனக்கு ரொம்ப சுவாரசியம். 283 00:17:30,717 --> 00:17:33,762 {\an8}அவர் அப்பா செய்வது எல்லாம் அவருக்கு பிடிக்கும். 284 00:17:34,596 --> 00:17:38,058 ஸ்டீவ் செய்யும் எதையும், அவர் செய்ய விரும்பினார். 285 00:17:38,058 --> 00:17:41,728 அவரால் தொல்லை இல்லை. கற்றுக்கொள்ளவே இருந்தார். 286 00:17:41,728 --> 00:17:44,773 அவர் எதற்கும் இடையூறாக இருக்கவில்லை. 287 00:17:44,773 --> 00:17:48,277 அவர் அப்பா அவரை அடித்திருப்பார். இல்லை! 288 00:17:49,278 --> 00:17:52,865 இன்றைய வெற்றி நேவியை கிழக்கில் ஆதிக்க நிலையில் வைக்கும், 289 00:17:52,865 --> 00:17:54,616 அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம். 290 00:17:54,616 --> 00:17:57,953 அது ஒரு ராணுவ வகையான சூழல் 291 00:17:57,953 --> 00:17:59,162 ஃபுட்பால் அணிக்கு. 292 00:17:59,162 --> 00:18:02,332 டச் டவுன்! இன்றிரவு அன்னாபோலிஸில் பரபரப்பான நேரம். 293 00:18:02,332 --> 00:18:05,377 அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 294 00:18:05,377 --> 00:18:07,546 நான் ரொம்ப வித்தியாசமா எதுவும் பார்க்கலே. 295 00:18:08,547 --> 00:18:11,133 {\an8}என் வளர்ப்பில், வாழ்வில், அது பெரிய தாக்கம். 296 00:18:11,133 --> 00:18:13,260 {\an8}என் கோச்சிங் வேலையிலும். 297 00:18:17,181 --> 00:18:20,809 இங்கே கூடத்தின் கோடியில், ஒரு அடையாளம் இருக்கிறது, 298 00:18:20,809 --> 00:18:25,856 மீட்டிங் அறையின் வழியில், சன் சூ என்பவர் எழுதியது. 299 00:18:25,856 --> 00:18:30,402 அது அவர் மேற்கோள். "ஒவ்வொரு போரும் சண்டைக்கு முன் வெல்வது." சரியா? 300 00:18:30,402 --> 00:18:32,988 இதோ பார், நாம் இங்கே போர் செய்வதாக நான் சொல்லவில்லை, 301 00:18:32,988 --> 00:18:37,784 ஆனால் ஒரு முட்டாள் தனமான ஆட்டம், 302 00:18:37,784 --> 00:18:41,747 ஒரு முட்டாள் தனமான அபராதம், ஒரு தவறு, 303 00:18:41,747 --> 00:18:44,249 நமக்கு எல்லாவற்றையும் முடித்து விடும். 304 00:18:45,667 --> 00:18:47,586 மன உறுதி இல்லையானால், 305 00:18:47,586 --> 00:18:50,214 {\an8}அந்த நிகழ்ச்சியில் ஆட முடியாது. அது உங்களை அழிக்கும். 306 00:18:51,048 --> 00:18:55,093 இன்றிரவு நீங்க படுக்கப்போகுமுன், இதையும் பாருங்கள். 307 00:18:55,093 --> 00:18:57,304 குமட்டலை வரவழிக்கும். 308 00:18:57,304 --> 00:19:01,099 பெலிசிக் குவாட்டர்பேக் அறை வீடியோவுக்கு வரும்போது, 309 00:19:01,099 --> 00:19:03,310 அதெல்லாம் மோசமான குவாட்டர்பேக் விளையாட்டுகள். 310 00:19:03,310 --> 00:19:06,480 இந்த பாசைக் கூட முடிக்க முடியவில்லை. 311 00:19:06,480 --> 00:19:08,649 ஒவ்வொருவரும் நெளிவதை பார்க்கலாம். 312 00:19:08,649 --> 00:19:11,109 "கடவுளே, அதை காட்டாதிருக்கணும்," என்பது போல். 313 00:19:12,486 --> 00:19:14,780 ஒரு முறை, மூலையில் பிளிட்ஸ் பார்க்கலை, 314 00:19:14,780 --> 00:19:18,283 என் முதுகில், "இடி!" நான் அழிக்கப் படுகிறேன். 315 00:19:18,283 --> 00:19:20,118 பெலிசிக் உள்ளே வந்து, சொல்கிறார், 316 00:19:20,118 --> 00:19:24,665 "கேசல், மூலை பிளிட்சைப் பார்ப்போமா? 317 00:19:24,665 --> 00:19:28,293 ஏனெனில் உன் அம்மாவுக்கு கடிதம் எழுத நான் விரும்பவில்லை, 318 00:19:28,293 --> 00:19:32,005 'அன்புள்ள திருமதி கேஸல், உங்கள் மகன் இறந்ததை தெரிவிப்பதில் வருத்தம் 319 00:19:32,005 --> 00:19:34,925 ஏனெனில் முட்டாளான அவன், மூலை பிளிட்சை பார்க்கவில்லை.'" 320 00:19:34,925 --> 00:19:38,011 உனக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தம் தருவேன், 321 00:19:38,011 --> 00:19:40,264 உங்கள் மீது கூட்டாக அழுத்தம் கொடுப்பேன், 322 00:19:40,264 --> 00:19:44,810 ஏனெனில் அந்த நிலைக்கு வந்தால், அதை சமாளிக்க முடியணும். 323 00:19:44,810 --> 00:19:46,645 {\an8}இது கடினமான வாழ்க்கை. 324 00:19:46,645 --> 00:19:49,064 {\an8}இது கடினம், பையா! 325 00:19:49,648 --> 00:19:52,734 எவ்வளவு முட்டாளா இருப்பே? 326 00:19:53,569 --> 00:19:55,279 சில நேரம்... 327 00:19:56,196 --> 00:19:57,447 ...இளைஞர்கள்... 328 00:19:58,448 --> 00:19:59,825 ...இதை அறிவதில்லை. 329 00:20:01,326 --> 00:20:05,038 மாற்றி யோசிக்க முடியணும்னு எப்போதும் வீரர்களுக்கு சொல்வேன் 330 00:20:05,038 --> 00:20:07,374 அதை ஏன் செய்கிறோம் என்றும் உணரணும். 331 00:20:07,374 --> 00:20:11,420 எப்போதாவது உங்களிடம் ஈர டவல் இருந்திருக்கா? ஈர டவல்? 332 00:20:12,045 --> 00:20:16,758 அது உலரும் வரை பிழிந்து எல்லா நீரையும் வெளியேற்ற? 333 00:20:16,758 --> 00:20:20,012 நான்தான் ஈர டவல், சரியா. பில் தான் கைகள். 334 00:20:21,471 --> 00:20:25,851 என்னிடமுள்ள திறமையை எப்படியாவது நீ பிழிந்தெடு. செய்! 335 00:20:25,851 --> 00:20:28,145 வையுங்க, வையுங்க, வையுங்க! 336 00:20:28,145 --> 00:20:32,274 கையை அசைத்து முழு திறமையோடு ஆடுங்க! 337 00:20:32,274 --> 00:20:35,277 நான் வருத்தப்படுவேன், கோபப்படுவேன், 338 00:20:35,277 --> 00:20:37,196 ஆனா அது எனக்கு சிறந்ததுன்னு தெரியும். 339 00:20:37,196 --> 00:20:40,157 அப்படித்தான் வெற்றி பெறுவோம், தொடர்ந்து வெற்றி. 340 00:20:41,533 --> 00:20:45,287 இப்போது கேசல் ஷாட்கன் ஸ்னாப். பார்த்து, எறிகிறார். 341 00:20:45,287 --> 00:20:47,164 ராண்டி மாஸ் சாதித்தார்! 342 00:20:47,164 --> 00:20:52,044 தி நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், பில் பெலிசிக்கிற்கு வெற்றி. 343 00:20:52,878 --> 00:20:55,255 அந்த சூழல் எல்லார் மேலும் கடினமா இருந்தது போல், 344 00:20:55,255 --> 00:20:57,966 ஒவ்வொருவரும் அதையே சொல்வார்கள், 345 00:20:57,966 --> 00:21:00,761 நான் அங்கிருக்கும்போது எங்களுக்கு நிறைய வெற்றி. 346 00:21:01,803 --> 00:21:03,180 டாம் பிராடி இல்லாமலேயே வென்றோம். 347 00:21:03,680 --> 00:21:05,641 கேசல் இடதில் வீசுகிறார். பிடிபட்டது. 348 00:21:05,641 --> 00:21:08,310 முப்பத்தைந்து, 40, 45, 50 யார்ட் லைனில், அவர் மிட் ஃபீல்டில். 349 00:21:08,310 --> 00:21:12,940 அவர் முழுக்க ஓடுவார். பேட்ரியாட்ஸ் குவிக்கிறார்கள்! 350 00:21:12,940 --> 00:21:15,108 நமக்கு அதிர்ஷ்டம், நண்பா. 351 00:21:15,108 --> 00:21:17,319 சீசன் முடிவில் தொடர்ந்து நான்கு ஆட்ட வெற்றி 352 00:21:17,319 --> 00:21:19,738 பதினொன்று, ஐந்துக்குப் போக. 353 00:21:19,738 --> 00:21:21,156 நாங்க நீக்கும் போட்டிக்குப் போகலை. 354 00:21:21,156 --> 00:21:25,786 ஆனால் எதிர் பார்ப்புக்கும் மேலாக சீசனை முடித்தோம். 355 00:21:25,786 --> 00:21:28,455 நாங்க இன்னொரு வாரம் ஆடியிருக்கணும்னு ஆசை, 356 00:21:28,455 --> 00:21:30,916 ஆனா, எனக்கு அணியைப் பற்றி ரொம்பப் பெருமை. 357 00:21:30,916 --> 00:21:33,919 கடினமாக உழைச்சாங்க, வருடம் முழுக்க என்னையும் சகிச்சாங்க, 358 00:21:33,919 --> 00:21:36,380 நிறைய துன்பங்களை சந்தித்தனர். 359 00:21:36,380 --> 00:21:41,134 பெல் பெலிசிக் நல்ல கோச் என்பதற்கு இந்த வருடம் ஒரு சான்று. 360 00:21:41,134 --> 00:21:43,679 பில் பெலிசிக், எனக்கு, சிறப்பானவர் 361 00:21:43,679 --> 00:21:47,516 டாம் பிராடியின் அருமை பற்றி என்னை சந்தேகப்பட வைக்கிறார். 362 00:21:47,516 --> 00:21:52,104 மேட் கேசல் முதல் வருட குவாட்டர்பேக்காக வெற்றி 11, தோல்வி 5. 363 00:21:52,104 --> 00:21:54,648 நான் என்னையே கேட்டுக்கொள்ளும் நிலை, 364 00:21:54,648 --> 00:21:58,026 "பில் பெலிசிக்கிடம் ஆடுபவர்கள் யார் அப்படி இருக்க மாட்டார்கள்?" 365 00:21:58,026 --> 00:22:01,405 டாம் பிராடி ஒரு சிஸ்டம் குவாட்டர்பேக் என மேட் கேசல் நிரூபிக்கிறார் 366 00:22:01,405 --> 00:22:05,868 மக்கள் சொல்வதை எல்லாம் கேட்டு 367 00:22:05,868 --> 00:22:08,412 டாம், என்னைப் போன்றோருக்கு, 368 00:22:08,412 --> 00:22:11,832 {\an8}அவை என்னைப்பற்றிய விமர்சனங்கள் இல்லை. 369 00:22:11,832 --> 00:22:15,169 {\an8}அவை என்னை புண்படுத்துவதில்லை. உண்மையில் ஊக்கம் தருபவை, 370 00:22:15,169 --> 00:22:17,129 {\an8}சரி, பரவாயில்லை, இப்படி, 371 00:22:17,129 --> 00:22:18,547 நாங்கள் வெறுமே ஆடுவோம். 372 00:22:21,925 --> 00:22:24,469 ஃபுட்பால் உரிமை தரும் விளையாட்டு இல்லை. 373 00:22:24,469 --> 00:22:26,346 அது விளையாடி அனுபவிப்பது. 374 00:22:28,056 --> 00:22:33,020 சிகிச்சையின் போது, இரவில் தூங்கி மறுநாள் காலை எழுந்திருக்க முயல்வேன் 375 00:22:33,020 --> 00:22:35,314 இன்னும் கொஞ்சம் குணமாகி. 376 00:22:35,314 --> 00:22:38,317 ஒவ்வொரு நிலையையும் புரிந்தால் சீக்கிரம் குணமாகும். 377 00:22:39,151 --> 00:22:41,945 இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம், சீக்கிரமா, 378 00:22:41,945 --> 00:22:44,156 நாங்க மைதானத்தில் விளையாடினோம், 379 00:22:44,156 --> 00:22:47,826 மிட்டாய் வாங்கும் சிறுவர்கள் போல, எங்களை அவர் பார்த்த பார்வை நினைவிருக்கு. 380 00:22:47,826 --> 00:22:51,413 "அலெக்ஸ், எனக்கு 50 வயசாகும் வரை இதை செய்வேன், சரியா?" 381 00:22:52,080 --> 00:22:53,582 பந்தை வீசுவேன்... 382 00:22:55,292 --> 00:22:59,379 அந்த வருடம், நான் பாதுகாப்பாகவும் 383 00:22:59,379 --> 00:23:02,549 சுயமாகவும் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன். 384 00:23:02,549 --> 00:23:04,051 எப்படி அடிபடாமல் இருப்பது? 385 00:23:05,469 --> 00:23:08,597 அறுவை சிகிச்சைக்குப் போகாமல் தடுத்துக் கொள்வது எப்படி? 386 00:23:10,349 --> 00:23:13,143 விளையாட எதையும் செய்யத் தயாராக இருந்தேன் 387 00:23:13,143 --> 00:23:15,020 எவ்வளவு நாள் ஆடணுமோ அவ்வளவு நாள். 388 00:23:16,104 --> 00:23:19,942 {\an8}தன் மனதுக்குப் பிடித்ததை ஒருவர் செய்வதை பார்க்கும்போது, 389 00:23:19,942 --> 00:23:24,071 அவர் உடலுக்கு வரும் தீங்கையும் நினைக்காவிட்டால், நாம் வருந்துவோம். 390 00:23:24,071 --> 00:23:27,574 ஆனா அவருக்கு நல்ல கவனிப்பு இருந்தது தெரிந்தது. 391 00:23:27,574 --> 00:23:31,954 அவர் அலெக்சுடன் உழைத்து, உடலை கவனித்துக் கொண்டார். 392 00:23:32,871 --> 00:23:35,791 கிசெலின் அன்பும் ஆதரவும் அவருக்கு இருந்தது... 393 00:23:36,667 --> 00:23:39,962 ...என் பெற்றோர் மேலும் என் சகோதரிகளின் ஆதரவும். 394 00:23:41,213 --> 00:23:44,216 அவர் குணமாகத் தேவையான எல்லாம் கிடைத்தது. 395 00:23:46,301 --> 00:23:50,055 {\an8}ப்ரீசீசன் 2009 396 00:23:51,515 --> 00:23:55,102 பேட்ரியாட்ஸ் முகாமில் டாம் பிராடி இன்று, மற்ற அணியினருடன். 397 00:23:55,102 --> 00:23:57,729 அவர் முழங்கால் காயத்துக்குப்பின் முதல் பயிற்சி 398 00:23:57,729 --> 00:23:59,356 போன வருட சீசன் தொடக்கத்தில். 399 00:23:59,356 --> 00:24:00,941 சரி! 400 00:24:00,941 --> 00:24:03,986 பேட்ரியாட்ஸ் மேட் கேசலை சீஃப்சோடு பரிவர்த்தனை. 401 00:24:03,986 --> 00:24:07,531 நியூ இங்கிலாந்து டாம் பிராடி குணமானதை ஒத்துக்கொண்டதை ஒப்பந்தம் சொல்கிறது. 402 00:24:07,531 --> 00:24:10,659 அவர்களிடம் மேட் கேசல் இல்லாதது 403 00:24:10,659 --> 00:24:14,371 டாம் பிராடி வருட முதல் ஆட்டத்துக்கு தயார் நிலையை தெரிவிக்கிறது. 404 00:24:14,371 --> 00:24:17,165 எனக்கு இப்போ ஒரு கேள்வி. பிராடி தயாராக இல்லையென்றால்? 405 00:24:17,875 --> 00:24:19,626 எவ்வளவு நம்பிக்கை 406 00:24:19,626 --> 00:24:21,753 காயத்துக்கு முன் போலவே ஆட முடியும்னு? 407 00:24:22,254 --> 00:24:24,339 பார்ப்போம், நான்... 408 00:24:24,339 --> 00:24:27,050 பேசுவது சுலபம், இங்கே உட்கார்ந்து நான் சொல்லலாம், 409 00:24:27,050 --> 00:24:30,804 நான் 80 வயசு வரை ஆடுவேன்னு, அது விஷயமில்லை. 410 00:24:30,804 --> 00:24:32,931 என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆடுவேன். 411 00:24:32,931 --> 00:24:36,351 சீக்கிரம் விளையாட ஆரம்பிக்க ஆர்வமா இருக்கேன். 412 00:24:38,228 --> 00:24:39,271 பேட்ரியாட்ஸ் x பஃபல்லோ பில்ஸ் 413 00:24:39,271 --> 00:24:42,733 ஒரு வருடம் முன்பு, நாம் விரும்பும் இந்த விளையாட்டு 414 00:24:42,733 --> 00:24:45,027 நிலையற்றது, கொடுமை என நினைவூட்டி இருக்கலாம். 415 00:24:45,027 --> 00:24:48,947 முதல் ஆட்டத்தில் டாம் பிராடியின் ஒரு அடியில், சீசன் முடிந்தது. 416 00:24:48,947 --> 00:24:51,450 தலைமை வீரர் முழங்கால் காயத்திலிருந்து குணமானார், 417 00:24:51,450 --> 00:24:54,369 நியூ இங்கிலாந்து அணியிடம் இந்த வருட எதிர்பார்ப்பு என்ன? 418 00:24:54,369 --> 00:24:57,581 எண் 12 பிராடி பற்றிதான். இரண்டு வருடம் முன், '07 சீசன் 419 00:24:57,581 --> 00:24:59,958 தாக்குவதில் மிகவும் திறமையான ஆட்டக்காரர் 420 00:24:59,958 --> 00:25:02,669 நாஷனல் ஃபுட்பால் லீகின் வரலாற்றில். 421 00:25:02,669 --> 00:25:05,422 இவர் அவரேதானா என்று பார்க்க எங்களுக்கு ஆவல். 422 00:25:07,591 --> 00:25:10,302 இது பெரிய பயணத்தின் ஆரம்பம். மூன்றில் வெற்றி. 423 00:25:10,302 --> 00:25:11,762 - ஒண்ணு, ரெண்டு, மூணு. - வெற்றி! 424 00:25:15,140 --> 00:25:16,225 பிராடி திரும்ப வந்தார்! 425 00:25:16,225 --> 00:25:17,392 பெரிய திரும்புதல். 426 00:25:17,392 --> 00:25:21,522 நியூ இங்கிலாந்து 53 வாரங்கள் கழித்து பிராடியை திரும்ப வரவேற்கிறது. 427 00:25:22,898 --> 00:25:24,775 வாங்க, தயாராகுங்க! 428 00:25:26,151 --> 00:25:27,694 ஐந்து அவுட். 429 00:25:27,694 --> 00:25:30,280 பிராடிக்கு நேரமிருக்கு. 430 00:25:30,280 --> 00:25:32,950 ஆனா அது கைகளுக்கு மேலே போய், முழுமையாகவில்லை. 431 00:25:33,825 --> 00:25:37,538 டாமுக்கு கொஞ்சம் குழப்பம். காயமான காலை கவனிப்பேன். 432 00:25:37,538 --> 00:25:40,666 {\an8}கடுமையான காயத்திலிருந்து திரும்பி வரும் யாருக்கும், 433 00:25:40,666 --> 00:25:44,211 {\an8}யாரானாலும் கவலை இல்லை, பல நேரம் கடுமையான சரிவு காலம் தான். 434 00:25:45,337 --> 00:25:48,632 பிராடி வேறு வழியில் போகிறார். முழுமை இல்லை. 435 00:25:48,632 --> 00:25:51,635 மூன்றாவது தடவையா நேரம் கடந்ததை பார்க்கிறோம், 436 00:25:51,635 --> 00:25:54,680 பேட்ரியாட்சுக்கு அது உதவாது. 437 00:25:54,680 --> 00:25:56,014 பிராடி! 438 00:25:58,559 --> 00:26:01,270 டாம், பார்... நண்பா, இப்போ செட்டில் ஆகு. 439 00:26:01,270 --> 00:26:03,438 பந்து எறிய முயற்சி செய், சரியா? 440 00:26:03,438 --> 00:26:05,566 நேரே கைகளுக்குள் போடுகிறேன். 441 00:26:05,566 --> 00:26:07,025 அங்கே கெவினுக்கு போடவா? 442 00:26:07,025 --> 00:26:08,777 நான் எறிந்த போது அடி பட்டது. 443 00:26:08,777 --> 00:26:10,529 - அடிபட்டதா? - ஆம்! பிளிட்ஸ் செய்தார். 444 00:26:10,529 --> 00:26:14,032 அவர் என் முகத்துக்கு நேரே இருந்ததால் அவர் தலைக்கு மேலே போட்டேன்! 445 00:26:14,032 --> 00:26:15,951 சரி, மரோனிக்கு போட்டதா? 446 00:26:15,951 --> 00:26:18,495 - அது நேரா அவர் கையில். - அவர் தலை மேல். 447 00:26:18,495 --> 00:26:20,998 - அதுவா? - ஆமாம்... 448 00:26:20,998 --> 00:26:22,833 - வெறுமே உள்ளே நுழை, சரியா? - சரி. 449 00:26:27,087 --> 00:26:30,048 டிரைவில் ஆறுக்கு ஆறு, நிறைய குறுகிய வீச்சுகள். 450 00:26:30,048 --> 00:26:32,426 இப்போ மாசை நோக்கி. 451 00:26:32,426 --> 00:26:34,720 சமமா இருக்கு. கண்கள் கீழ் நோக்கி. 452 00:26:34,720 --> 00:26:38,223 இடது கால் தரையில் ஊன்றி. பந்து உதைக்கப் படுகிறது. 453 00:26:38,223 --> 00:26:40,517 - அதுவே டாம் பிராடி. - அது அழகு. 454 00:26:41,351 --> 00:26:43,145 பிராடிக்கு உற்சாகம். 455 00:26:43,145 --> 00:26:46,190 அந்த இறுகிய கூட்டத்திலிருந்து அவரின் தன்னம்பிக்கை தெரிகிறது. 456 00:26:46,190 --> 00:26:49,776 மிடில் ஷாட் கீழே, டச் டவுன்! பெஞ்சமின் வாட்சன். 457 00:26:52,738 --> 00:26:53,989 டச்டவுன்! 458 00:26:55,240 --> 00:26:59,453 டாம் பிராடி 2009 சீசனில் அற்புத பிரவேசம். 459 00:27:01,330 --> 00:27:04,082 நான் 2009ல் அவரது முதல் ஆட்டத்தைப் பார்த்தபோது, 460 00:27:04,082 --> 00:27:06,001 அவருக்குள் அது ஊறி இருந்தது. 461 00:27:06,001 --> 00:27:10,339 அன்று அவ்வளவு நன்றாக, ரொம்ப நன்றாக பந்து வீசினார். 462 00:27:10,339 --> 00:27:14,510 அந்த பெரு மகிழ்ச்சி, சந்தோசம் 463 00:27:14,510 --> 00:27:16,386 நான்கு ஆட்டங்களை கடப்பது. 464 00:27:16,386 --> 00:27:20,557 அது எனக்கு ரொம்ப சந்தோசம், அந்த நிலைக்கு வர அவர் உழைத்தது தெரியும். 465 00:27:20,557 --> 00:27:24,394 திங்கள் இரவின் வெற்றி எப்படி இருக்கு? 466 00:27:24,394 --> 00:27:27,314 ஓ... ஆமாம்! 467 00:27:27,314 --> 00:27:30,442 அந்த விளையாட்டில், பிராடி நன்றாக ஆடினார். 468 00:27:30,442 --> 00:27:31,902 {\an8}அவர் திரும்பி வந்த அடையாளம். 469 00:27:33,195 --> 00:27:35,280 நீங்க பேட்ரியாட் ரசிகரானா, சொல்வீங்க, 470 00:27:36,073 --> 00:27:39,201 "பிராடியும் பெலிசிக்கும் திரும்ப இணைந்தனர். 471 00:27:39,201 --> 00:27:41,537 இந்த அணி சூப்பர் பவுலுக்குப் போகும்," என்று. 472 00:27:41,537 --> 00:27:45,040 இரண்டாவது, கோல். ஆட்டம் முடிவு தெரியாத நிலையில். 473 00:27:45,040 --> 00:27:48,043 பிறகு... தடுமாற்றம். பந்து தளர்ந்தது. 474 00:27:48,043 --> 00:27:49,920 அட சே! 475 00:27:50,838 --> 00:27:53,841 கடைசி பகுதியில் தடுமாற்றம்! 476 00:27:53,841 --> 00:27:57,511 பேட்ரியாட்ஸ் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தனர். 477 00:27:57,511 --> 00:28:00,973 ஆனால் அணியின் மீதி ஆட்டத்தைப் பார்க்கும்போது, 478 00:28:00,973 --> 00:28:03,350 அந்த உற்சாகம் மறைந்தது. 479 00:28:03,350 --> 00:28:06,436 ஸ்னாப் தவறியது, பந்து போனது. 480 00:28:06,436 --> 00:28:09,857 பெஸ் காலி இடத்தில். ஐந்து, கடைசி பகுதி. டச் டவுன், மியாமி. 481 00:28:10,566 --> 00:28:14,069 பில் பெலிசிக்கிற்கு, நியூ இங்கிலாந்துக்கு சோகம் தொடர்கிறது. 482 00:28:14,820 --> 00:28:16,905 நேற்று பேட்ரியாட்சை பார்த்தேன் 483 00:28:16,905 --> 00:28:20,367 அவர்கள் ரொம்ப அனுபவமுள்ள வீரர்களை அனுப்பி விட்டார்கள் போலிருக்கிறது. 484 00:28:20,367 --> 00:28:24,538 மைக் ராபெல், ரோட்னி ஹாரிசன், டெடி புருஷி. 485 00:28:24,538 --> 00:28:29,251 அவ்வளவு நல்ல, புத்திசாலி ஆறு வீரர்களை இழக்க முடியாது. 486 00:28:29,251 --> 00:28:34,006 இந்த வீரர்கள் ஓய்வு பெற்றனரோ இல்லை வேறு அணிக்கு அனுப்பினார்களோ. 487 00:28:34,006 --> 00:28:36,800 இவர்கள் ரொம்ப முக்கியமான ஆட்டக்காரராக இருந்தனர், 488 00:28:36,800 --> 00:28:41,305 பில்லின் வழியில் தொடர இளைஞரை தேர்ந்தெடுத்தனர். 489 00:28:41,305 --> 00:28:44,349 நாங்க பயிற்சி செய்து, ஆடி, கூட்டங்களுக்குப் போய், 490 00:28:44,349 --> 00:28:48,478 சில நேரம் பாதி தூங்கி, நிஜமா கவனிக்கலை. 491 00:28:48,478 --> 00:28:52,357 இரண்டு அணிகளில் ஒன்றுக்கு அடுத்த வாரம் ஒரே ஒரு ஆட்டம் இருக்கு. 492 00:28:52,357 --> 00:28:54,401 அது வெற்றி பெற்றாக வேண்டிய ஆட்டம். 493 00:28:54,401 --> 00:28:56,320 அனுபவமுள்ள வீரர்கள் இல்லாமல், 494 00:28:56,320 --> 00:28:59,531 பெலிசிக்கின் பயிற்சி சில புது பையன்களுக்கு பிடிக்கவில்லை. 495 00:28:59,531 --> 00:29:02,868 குழு மீட்டிங்கில் என்னைத் திட்டுகிறார், அவர் பேச்சை ஏன் கேட்கணும், 496 00:29:02,868 --> 00:29:04,995 என்னை பேர் சொல்லி திட்டும்போது? என்ன லாபம்? 497 00:29:04,995 --> 00:29:06,872 மைதானத்தின் நடுவே பந்து... 498 00:29:06,872 --> 00:29:10,292 திறந்த வெளி 50 யார்டில். டச்டவுனுக்கு போவார். 499 00:29:11,668 --> 00:29:13,545 எங்களுக்கு மன உறுதி இல்லை. 500 00:29:14,630 --> 00:29:18,050 எனக்கு விருப்பமான படி இந்த அணியை என்னால் ஆட வைக்க முடியாது. 501 00:29:18,050 --> 00:29:19,801 என்னால்... முடியாது. 502 00:29:20,677 --> 00:29:23,180 ஏமாற்றமா இருக்கு. 503 00:29:23,180 --> 00:29:25,557 டாம் பிராடி போன்ற திறமைசாலிகள் இருந்தனர். 504 00:29:26,350 --> 00:29:28,852 ஆனா, பிராடியால், எல்லாம் செய்ய முடியாது. 505 00:29:28,852 --> 00:29:31,021 முதல், பத்து, 17ல் இருந்து. 506 00:29:31,021 --> 00:29:34,316 பந்து 25, 30 யார்டை தாண்டியது, 507 00:29:34,316 --> 00:29:36,652 பிறகு 35, 40, 45, 50. 508 00:29:36,652 --> 00:29:38,570 அவர் கடைசி வரை எடுத்துப் போகலாம்! 509 00:29:38,570 --> 00:29:42,032 ரே ரைஸ் 83 யார்ட் போகிறார் 510 00:29:42,032 --> 00:29:43,867 தொடக்க ஆட்டத்தில். 511 00:29:43,867 --> 00:29:46,745 நாங்க எப்போதும் சரியா செய்யறதில்லை! 512 00:29:46,745 --> 00:29:49,206 முதல் ஸ்னாப்பில் தோற்றோம் 513 00:29:49,206 --> 00:29:52,251 ஆட்டத்தின் எந்தப் பகுதியிலும் நாங்கள் நன்றாக ஆடவில்லை. 514 00:29:52,251 --> 00:29:53,961 பந்து எறிய நேரமிருக்கு. 515 00:29:53,961 --> 00:29:56,505 சாம் ஐகென் அதை நீளமா, வலது புறம் எறிகிறார். 516 00:29:56,505 --> 00:29:58,799 ஐகென் கைகளிருந்து தடுக்கப் படுகிறது. 517 00:29:58,799 --> 00:30:00,175 அட சே! 518 00:30:00,175 --> 00:30:02,719 அது பந்து விளையாட்டு, அது சீசன். 519 00:30:02,719 --> 00:30:06,431 பேட்ரியாட்சுக்கு பேரிழப்பு, 33 முதல் 14 பால்டிமோர் தோல்வி. 520 00:30:07,349 --> 00:30:09,476 பேட்ரியாட்ஸ் ஆட வரவில்லை. 521 00:30:09,476 --> 00:30:14,273 பத்து வருடங்களாக நாம் அறிந்த பேட்ரியாட்ஸ் அணி முடிந்ததா? 522 00:30:15,190 --> 00:30:19,403 எழுத்தாளர்கள், அதை கடைசி சடங்கு போல் எழுதினர். 523 00:30:19,403 --> 00:30:22,781 "தி டைனாஸ்டி இறந்தது, புதைக்கப்பட்டு பழங்கதை ஆனது." 524 00:30:23,615 --> 00:30:25,075 அது பயங்கரம். 525 00:30:27,619 --> 00:30:29,454 உணர்கிறீர்களா இந்த அணி 526 00:30:29,454 --> 00:30:31,164 பேட்ரியாட்ஸ் பழைய மாதிரி இல்லையா? 527 00:30:31,164 --> 00:30:33,792 இது நடந்திருக்கவே முடியாது என்று உணர்கிறோம். 528 00:30:33,792 --> 00:30:35,878 நாங்கள் சிலதை நன்றாக செய்யவில்லை 529 00:30:35,878 --> 00:30:37,421 இந்த வருடத்தில். 530 00:30:37,421 --> 00:30:41,216 இன்று நாங்கள் சரியாக செய்யாதவை... 531 00:30:41,216 --> 00:30:43,635 மன உறுதியின் ஒரு பகுதி எதிர்காலத்தில், 532 00:30:43,635 --> 00:30:45,804 "எங்கள் விருப்பப்படி இந்த வருடம் அமையவில்லை. 533 00:30:45,804 --> 00:30:47,931 அடுத்த வருடம் இன்னும் நன்றாக ஆடுவோம்." 534 00:30:49,933 --> 00:30:53,979 நாங்கள் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டுமென எல்லோருக்கும் புரிந்தது. 535 00:30:54,688 --> 00:30:57,983 இதை தொடர சரியான ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். 536 00:30:57,983 --> 00:31:01,445 {\an8}- நாங்கள் 639 உடன். - என்ன கிடைத்தது? 537 00:31:01,445 --> 00:31:05,199 கடினமானவர்கள், தீவிரமாக ஆடுபவர்களை தேடினோம். 538 00:31:05,199 --> 00:31:08,160 நான்கு நிமிடங்கள் மீதி. நான்கு நிமிடங்கள். 539 00:31:08,160 --> 00:31:12,039 நான்காவது சுற்றில், எங்கள் விருப்பப்படி இவர் கிடைத்தார். 540 00:31:12,039 --> 00:31:14,082 மைதானத்துக்கு வெளியிலான சில விஷயங்கள். 541 00:31:14,082 --> 00:31:16,502 - எவ்வளவு நேரம்? - மூன்று நிமிடங்கள். 542 00:31:16,502 --> 00:31:18,670 நாங்க நினைத்தோம், "இங்கே ஆபத்து இருக்கு, 543 00:31:18,670 --> 00:31:20,506 ஆனா ஆபத்தை சந்திப்பதில் அர்த்தம் இருக்கு." 544 00:31:22,257 --> 00:31:25,093 பின்னோக்கிப் போய் பார்த்தால், எங்களுக்கு புரியவில்லை 545 00:31:25,093 --> 00:31:27,804 பிரச்சனையின் முழு அளவு. 546 00:31:27,804 --> 00:31:29,014 - சரி. - தயாரா? 547 00:31:29,014 --> 00:31:30,098 ஆம், தயார். 548 00:31:31,099 --> 00:31:32,100 {\an8}ஆரோன் ஹெர்னாண்டஸ் டைட் எண்ட். 549 00:31:32,100 --> 00:31:34,478 {\an8}பேட்ரியாட்ஸ் ஆரோன் ஹெர்னாண்டஸைத் தேர்ந்தெடுப்பு. 550 00:31:36,813 --> 00:31:40,275 என் எப் எல் ப்ரோ பவுல் டைட் எண்ட் ஆரோன் ஹெர்னாண்டஸ் 551 00:31:40,275 --> 00:31:42,653 அவர் மேல் இன்று கொலைக் குற்றச்சாட்டு. 552 00:31:42,653 --> 00:31:44,821 பேட்ரியாட்சை நிச்சயம் கேட்பார்கள் 553 00:31:44,821 --> 00:31:48,909 அணியினருக்கு என்ன தெரியும், பார்த்தும் பார்க்காமல் இருந்தார்களா? 554 00:33:16,997 --> 00:33:18,999 கௌரி ராமன் மொழி பெயர்ப்பு