1 00:00:12,596 --> 00:00:13,805 அந்த பேட்ரோல் காரை தாண்டி போ, சரியா? 2 00:00:16,558 --> 00:00:20,604 ஆம்புலன்ஸ் 3 00:00:20,687 --> 00:00:22,022 அங்கே நிறைய மக்கள் இருக்கிறார்கள். 4 00:00:24,233 --> 00:00:26,401 ஹே. எங்கே போயிருந்தீர்கள்? இங்கே வருவதற்கு அதிக நேரம் ஆகிவிட்டது! 5 00:00:26,485 --> 00:00:29,029 -அந்தப் பக்கமா? -ஆமாம், வாருங்கள். சீக்கிரம்! 6 00:00:30,364 --> 00:00:32,658 -சரி, என்ன நடந்தது? -யாரோ ஒரு முட்டாள் ஒரு பெண்ணை அடித்து விட்டான். 7 00:00:34,785 --> 00:00:36,537 உங்களுக்கு ஏன் இவ்வளவு நேரமானது? இந்தப் பக்கம், சீக்கிரம்! 8 00:00:48,382 --> 00:00:50,217 ஹே, முறைத்துப் பார்ப்பதை நிறுத்துங்கள். வேலையைப் பார்ப்போம்! 9 00:00:56,265 --> 00:00:58,225 -என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. -அது அவனா? 10 00:00:58,308 --> 00:01:01,144 அந்த ஆளிடம் ஏற்கனவே வருத்தம் சொன்னோம், ஆனால் அவன் தொடர்ந்து அழுகிறான். 11 00:01:01,228 --> 00:01:03,522 போதும்! உனக்கு என்ன பிரச்சினை? கொஞ்சம் மரியாதைக் கொடு. 12 00:01:03,605 --> 00:01:04,815 பொறுமை, பொறுமை. பொறுமை. 13 00:01:05,482 --> 00:01:06,483 உனக்கு என்ன பிரச்சினை? 14 00:01:07,860 --> 00:01:09,903 -ஹாய். -என்னைத் தொடாதே! 15 00:01:09,987 --> 00:01:11,989 என் பெயர் மார்கஸ். நான் ஒரு மருத்துவ உதவியாளர். உதவ வந்திருக்கிறேன். 16 00:01:12,072 --> 00:01:13,782 இது இங்கு வழக்கமாக நடப்பது தான். நீ சோதிக்க வேண்டாம். 17 00:01:13,866 --> 00:01:15,826 அவளுக்கு இரத்தம் வருகிறது, நான் பார்க்கிறேன், சரியா? 18 00:01:16,535 --> 00:01:18,287 -பார்க்கலாம். முகத்தை காட்டுங்கள், செல்லம். -மிக மோசம். 19 00:01:18,370 --> 00:01:20,747 ஒன்றுமில்லை. உங்களை அடித்தார்கள், இல்லையா? 20 00:01:20,831 --> 00:01:24,626 பிறகு, வினோதமாக வேடம் போட்டிருக்கும் மனிதனை நான் சந்தித்தேன். 21 00:01:24,710 --> 00:01:28,338 அது இந்த முட்டாள்களா? அந்த மோசமானவர்களை வெளியேற்றுவார்கள். 22 00:01:29,298 --> 00:01:30,716 இது கொஞ்சம் வலிக்கும், சரியா? 23 00:01:30,799 --> 00:01:32,384 சரி. 24 00:01:32,467 --> 00:01:34,261 -நீ நலமா, செல்லம்? -அவள் நலமாகிவிடுவாள். 25 00:01:35,596 --> 00:01:36,847 தெரியும், தெரியும். 26 00:01:36,930 --> 00:01:38,473 அவளுக்கு என்ன தேவைப்படும்? 27 00:01:38,557 --> 00:01:39,892 ஒன்றுமில்லை, சில தையல்கள் மட்டும். 28 00:01:39,975 --> 00:01:42,895 உங்கள் சீக்கிரமாக நன்றாக உணர வைக்க என்னிடம் ஒன்று இருக்கிறது. 29 00:01:42,978 --> 00:01:44,229 இது தான் கடைசி. சரியா? 30 00:01:48,442 --> 00:01:50,027 உங்களை நான் பார்க்கிறேன். 31 00:01:51,486 --> 00:01:52,738 அவ்வளவு தான். 32 00:01:52,821 --> 00:01:54,740 பார்த்தீர்களா? புதியது போல! 33 00:01:55,407 --> 00:01:56,408 நன்றி. 34 00:01:56,491 --> 00:01:57,951 ஹே. அது பரவாயில்லை. 35 00:01:59,453 --> 00:02:00,454 அது எல்லாம் தான். 36 00:02:01,205 --> 00:02:02,998 பாருங்கள், இங்கே ஒரு கிளினிக் இருக்கிறது… 37 00:02:03,081 --> 00:02:04,249 நாம் போய் ஏதாவது சாப்பிடலாம். 38 00:02:05,000 --> 00:02:06,001 உங்களுக்குப் பசிக்கிறதா? 39 00:02:06,752 --> 00:02:10,422 அந்த முனையில் ஒரு கிளினிக் இருக்கிறது. நாம் போய் இவளுக்கு தையல் போடலாம். 40 00:02:10,506 --> 00:02:11,798 நீ போக விரும்புகிறாயா, செல்லம்? 41 00:02:13,050 --> 00:02:14,176 நாம் கிளம்பலாம். 42 00:02:15,511 --> 00:02:16,720 இதைப் பிடி. 43 00:02:19,389 --> 00:02:21,808 இல்லை, உண்மையில், உங்களை சீக்கிரமாக கிளினிக்குக்கு அழைத்துப் போவோம்! 44 00:02:23,018 --> 00:02:24,019 -பௌ! -நீ நலமா? 45 00:02:27,648 --> 00:02:29,107 பௌலா? 46 00:02:29,650 --> 00:02:31,401 பௌலா, அன்பே, என்ன ஆச்சு? 47 00:02:32,486 --> 00:02:34,905 பௌலா? பௌலா, எழுந்திரு! 48 00:02:34,988 --> 00:02:37,783 எனக்கு உண்மையைச் சொல்லு. இருவரும் என்ன சாப்பிட்டீர்கள்? 49 00:02:37,866 --> 00:02:40,786 ஒன்றுமில்லை! சாராயம்! வெறும் சாராயம் தான்! 50 00:02:40,869 --> 00:02:43,163 மார்கஸ், அவள் மூச்சுத் திணறுகிறாள். சீக்கிரம் வா! 51 00:02:43,247 --> 00:02:44,873 -என் அன்பே. -மார்கஸ்! சீக்கிரம்! 52 00:02:46,500 --> 00:02:47,709 அடிப்படை முதலுதவி 53 00:02:48,585 --> 00:02:50,003 அவளுக்கு சரியான ஊசி போட்டாயா? 54 00:02:51,046 --> 00:02:52,631 -ஆமாம்! -அது நரம்பில்லை என்று சோதித்தாயா? 55 00:02:53,173 --> 00:02:54,216 சோதித்தேன், ரமோன்! 56 00:02:54,299 --> 00:02:57,636 -நீ என்ன மருந்து கொடுத்தாய்? -லிடோகைன், அவளுக்கு வலி அதிகமாக இருந்தது! 57 00:02:57,719 --> 00:02:58,887 அலர்ஜி இருக்கிறதா எனப் பார்த்தாயா? 58 00:03:02,057 --> 00:03:03,934 அலர்ஜி இருக்கிறதா எனப் பார்த்தாயா? 59 00:03:06,854 --> 00:03:07,855 இல்லை, அப்பா. 60 00:03:08,897 --> 00:03:09,898 சொதப்பிவிட்டேன். 61 00:03:10,732 --> 00:03:11,942 அலர்ஜிகள் உண்டா? 62 00:03:12,442 --> 00:03:13,777 எனக்குத்… தெரியாது… 63 00:03:13,861 --> 00:03:16,572 லிடோகைனின் அலர்ஜி ரியாக்ஷனாக இருக்கலாம். 64 00:03:17,155 --> 00:03:20,242 -என்ன? -சே! நான் ஒரு முட்டாள். 65 00:03:20,325 --> 00:03:21,869 அவளை என்ன செய்தாய்? 66 00:03:55,402 --> 00:03:56,403 என்னை உள்ளே விடு. 67 00:03:57,779 --> 00:03:59,323 -வாருங்கள். -இந்தா. 68 00:04:15,589 --> 00:04:16,589 இது தான் நெறிமுறை. 69 00:04:19,343 --> 00:04:20,427 எனக்குத் தெரியும், ரமோன். 70 00:04:22,846 --> 00:04:25,224 நான் தவறு செய்துவிட்டேன். சொதப்பிவிட்டேன். 71 00:04:27,684 --> 00:04:28,894 நாம் இப்படியே தொடர முடியாது. 72 00:04:30,437 --> 00:04:31,730 எந்த மாதிரி, ரமோன்? 73 00:04:33,482 --> 00:04:34,650 மேரிகபி இல்லாமலா? 74 00:04:36,151 --> 00:04:38,195 அல்லது உங்கள் முட்டாள் மகன் மார்கஸோடா? 75 00:04:46,745 --> 00:04:48,038 நான் முயற்சித்தேன், ரமோன். 76 00:04:48,789 --> 00:04:51,041 கடினமாக முயற்சித்தேன். அதிக முயற்சி… 77 00:04:53,252 --> 00:04:54,962 ஆனால், என்னால் முடியவில்லை. இது எனக்கு பொருத்தமில்லாதது. 78 00:04:56,505 --> 00:04:57,714 எனக்குப் பொருத்தமில்லாதது. 79 00:05:04,680 --> 00:05:06,014 எனக்குக் கொஞ்சம் கிடைக்குமா? 80 00:05:53,937 --> 00:05:55,856 “மிட்நைட் ஃபேமிலி” என்ற ஆவணப்படத்தைத் தழுவியது 81 00:06:16,376 --> 00:06:18,837 இல்லை. நான் அந்தளவுக்கு தூரமாகப் போகவில்லை, 82 00:06:18,921 --> 00:06:20,881 கொஞ்சம் தனிமையாக யோசிப்பதற்காக, கொஞ்சம் தூரம் தான் போனேன். 83 00:06:21,590 --> 00:06:23,592 நான் எப்போதும் பதில்களைத் தேடுவேன், 84 00:06:23,675 --> 00:06:26,887 ஆனால் இவ்வளவு கேள்விகள் கேட்பதை நான் நிறுத்த வேண்டும், சரியா? 85 00:06:26,970 --> 00:06:30,599 இதனால் தான் நாம் இதைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். இல்லையா? 86 00:06:31,934 --> 00:06:32,935 மேரி! 87 00:06:33,810 --> 00:06:34,811 வா! 88 00:06:35,687 --> 00:06:36,688 வருகிறேன்! 89 00:06:42,778 --> 00:06:43,779 உனக்கு என்ன ஆச்சு? 90 00:06:45,322 --> 00:06:46,782 யாரையாவது காதலிக்கிறாயா என்ன? 91 00:06:50,494 --> 00:06:52,913 அந்த ஆம்புலன்ஸ் பற்றி மறுபடியும் கனவு கண்டேன். 92 00:06:53,580 --> 00:06:56,333 சாங்கோ, ஹுலிடோ மற்றும் என் அப்பா பற்றி கனவுக் கண்டேன். 93 00:06:57,543 --> 00:06:59,336 ஆனால் இப்போது அவர்கள் இங்கே இல்லை. 94 00:07:00,629 --> 00:07:05,300 எனவே நாம் அமைதியாக, சுவையான காலை உணவை சாப்பிடலாம். 95 00:07:09,054 --> 00:07:10,055 அல்லது வேறு என்ன? 96 00:07:10,848 --> 00:07:13,809 நீ வேலைக்குத் திரும்ப ஆவலாக இருக்கிறாய், இல்லையா? 97 00:07:24,653 --> 00:07:26,238 மஸ்டர் பாயிண்ட் 98 00:07:26,321 --> 00:07:28,448 இல்லை. இல்லை. 99 00:07:31,618 --> 00:07:32,619 இல்லை. 100 00:07:34,079 --> 00:07:35,581 என்ன பிரச்சினை? என்ன நடக்கிறது? 101 00:07:36,582 --> 00:07:38,792 நமக்கு பிரச்சினை உண்டாகிறது, அது தான் நடக்கிறது. 102 00:07:38,876 --> 00:07:43,005 சிறந்த, இரத்தம் தோய்ந்த, மட்டமான ஆம்புலன்ஸ் படங்களை நான் ஏற்கனவே விற்றுவிட்டேன். 103 00:07:43,088 --> 00:07:44,798 இவை நன்றாக இல்லை, முட்டாளே! 104 00:07:44,882 --> 00:07:47,301 இரு, “ஏற்கனவே விற்றுவிட்டேன்” என்றால் என்ன அர்த்தம்? 105 00:07:47,843 --> 00:07:50,345 அவர்களுக்கு கிடைக்காத ஒன்றுக்காக சிலர் ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டார்கள். 106 00:07:52,306 --> 00:07:55,100 -ஹே! நீ எங்கே போகிறாய்? -எங்கள் பணம் எங்களுக்கு வேண்டும்! 107 00:07:55,184 --> 00:07:58,145 -நாம் தொலைந்தோம்! -நீ ஏன் நல்ல புகைப்படங்கள் எடுக்கவில்லை? 108 00:07:58,228 --> 00:07:59,229 கோபப்படாதே. 109 00:07:59,313 --> 00:08:00,856 அவளை கவனிக்கும் படி சொன்னேனே! 110 00:08:00,939 --> 00:08:03,108 முட்டாள்களே! என்ன இது? அவர்களைப் பிடியுங்கள்! நாம் போகலாம்! 111 00:08:03,192 --> 00:08:06,111 நீங்கள் பயனில்லாத முட்டாள்கள். போங்கள்! 112 00:08:06,612 --> 00:08:09,072 சீக்கிரம்! வேலியை காவல் செய்! 113 00:08:09,156 --> 00:08:10,157 சீக்கிரம். 114 00:08:10,240 --> 00:08:12,034 சரி, நான் போகிறேன்! பொறுமையாக இரு! 115 00:08:14,411 --> 00:08:15,412 சீக்கிரம். 116 00:08:15,495 --> 00:08:17,414 என்னை அவசரப்படுத்தாதே. இரு! 117 00:08:18,040 --> 00:08:19,917 -வா! மேலே ஏறு! -ஹே, இரு. 118 00:08:22,169 --> 00:08:23,504 ஐயோ, நீ மிக வேகமாக செயல்படுகிறாயே. 119 00:08:24,296 --> 00:08:26,798 -உன் பேக்பேக்! போகலாம்! -ஓடு, ஓடு! வேகமாக ஓடு! 120 00:08:31,220 --> 00:08:33,889 இறந்தவர்களுக்கு நடுவில் என் படத்தை நீ போடாதது மகிழ்ச்சி. 121 00:08:40,437 --> 00:08:42,940 நான் உங்களிடம் எதுவும் சொல்லப் போவதில்லை. 122 00:08:43,649 --> 00:08:45,108 நான் உன்னிடம் எதையும் கேட்கவில்லை. 123 00:08:46,568 --> 00:08:48,904 ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டது, அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. 124 00:08:49,821 --> 00:08:50,822 உங்கள் மகள் நலமாக இருக்கிறாள். 125 00:08:51,448 --> 00:08:53,825 அது மட்டும் தான் இப்போது உனக்கு முக்கியமாக இருக்க வேண்டும். 126 00:08:54,785 --> 00:08:56,870 அவள் நலமாக இருந்தால் மட்டும் போதாது. 127 00:08:58,163 --> 00:09:00,123 அவள் என்னை ஏன் நம்பவில்லை என்று எனக்குத் தெரிய வேண்டும். 128 00:09:00,999 --> 00:09:02,292 இது உங்களைப் பற்றிய விஷயமில்லை, ரமோன். 129 00:09:03,293 --> 00:09:07,881 வாழ்க்கை நம்மை நெருக்கும் போது, நாம் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். 130 00:09:07,965 --> 00:09:12,469 உயிர்களை காப்பாற்றுவது நம் வேலையாக இருந்தால், “ஓய்வெடுக்க” முடியாது. 131 00:09:13,637 --> 00:09:17,391 இப்படி காணாமல் போவது, அவளுடைய படிப்புக்கும் நல்லதல்ல. 132 00:09:17,474 --> 00:09:20,936 அவள் கல்லூரிக்குப் போவது பற்றி நீங்கள் உண்மையாக அக்கறைப்படுகிறீர்களா, என்ன? 133 00:09:21,019 --> 00:09:24,147 அதுவும், ஆம்புலன்ஸினால் அவள் வெளியேற்றப்படும் சூழல் இருக்கையில்? 134 00:09:27,985 --> 00:09:31,947 அவளுக்கு என்ன செய்ய வேண்டுமென தெரியும். நீங்கள் அவளது உரிமையாளர் இல்லை, ரமோன். யாருக்கும் இல்லை. 135 00:09:34,992 --> 00:09:37,160 இந்த குடும்பத்தில், யாரும் என் பேச்சைக் கேட்பதில்லை. 136 00:10:02,811 --> 00:10:04,021 நீ இதைப் படிக்க வேண்டும். 137 00:10:05,314 --> 00:10:08,192 மேரிகபி இல்லாமல், நம் தொழில் பாதிக்கப்படும். 138 00:10:12,029 --> 00:10:14,364 நான் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கு தானே? 139 00:10:14,448 --> 00:10:15,782 நானும் தான்! 140 00:10:23,040 --> 00:10:24,708 நம் குழுவிற்கு மூன்றாவதாக ஒரு உறுப்பினர் வேண்டும். 141 00:10:25,667 --> 00:10:27,085 விரைவாக சிந்தித்து செயல்படும் ஒருவர்! 142 00:10:28,754 --> 00:10:29,796 திறமைகள் உடைய ஒருவர். 143 00:10:29,880 --> 00:10:30,923 மரியா கேபிரியலா என்ற பெயரோடா? 144 00:10:34,051 --> 00:10:35,677 நேற்று உங்களிடம் நான் உண்மையைத்தான் பேசினேன், ரமோன். 145 00:10:38,847 --> 00:10:40,307 நான் ஆம்புலன்ஸை விட்டு வெளியேறுகிறேன், அப்பா. 146 00:10:41,517 --> 00:10:42,893 உளறுவதை நிறுத்து. 147 00:10:45,896 --> 00:10:48,148 நாம் மெல்லியலைக் கூப்பிடலாமா? 148 00:10:49,358 --> 00:10:51,818 அவன் பழமைவாதி ஆனால் நல்லவன்! 149 00:10:53,362 --> 00:10:55,989 அல்லது நாம் வந்து… தெரியவில்லை. 150 00:10:57,115 --> 00:10:59,910 யுவான் கார்லோஸ். அல்லது டோன்யோ! 151 00:10:59,993 --> 00:11:02,579 ஆனால், டோன்யோ அம்பரீஸுக்காக வேலை செய்கிறான். 152 00:11:04,748 --> 00:11:06,124 கிரிஸ் கர்ப்பமாக இருக்கிறாள். 153 00:11:13,048 --> 00:11:14,049 ஆமாம், அப்பா. 154 00:11:18,929 --> 00:11:21,473 முட்டாள்தனமாக பேசவில்லை என நான் பேசுவதைக் கேட்டாலே உங்களுக்குப் புரியும். 155 00:11:23,058 --> 00:11:24,601 நான் ஆம்புலன்ஸை விட்டு வெளியேறுகிறேன். 156 00:11:32,901 --> 00:11:35,237 என்ன இது, அப்பா. நான் உங்களிடம் தான் சொல்கிறேன். அதை கீழே வையுங்கள். 157 00:11:38,740 --> 00:11:40,200 ரமோன், நீங்கள் யாரை அழைக்கிறீர்கள்? 158 00:11:40,909 --> 00:11:42,202 உன் அம்மா! 159 00:11:59,928 --> 00:12:00,929 ஹே, விழித்துக்கொள்! 160 00:12:01,638 --> 00:12:02,681 இது என்னது? 161 00:12:02,764 --> 00:12:04,391 இது நம் லாபம், முட்டாளே! 162 00:12:05,184 --> 00:12:06,185 சரி, போகலாம். 163 00:12:06,810 --> 00:12:07,811 எங்கே? 164 00:12:08,604 --> 00:12:09,730 நான் தான் முதலில்! நான் தான் முதலில்! 165 00:12:14,902 --> 00:12:16,445 உன்னை தோற்கடிக்கப் போகிறேன்! 166 00:12:32,961 --> 00:12:34,254 -இல்லை! -ஆமாம்! 167 00:12:39,218 --> 00:12:42,012 -இல்லை! -ஆமாம்! அப்படித்தான்! 168 00:12:42,095 --> 00:12:43,680 -இல்லை! -வா. மறுபடியும். 169 00:12:46,767 --> 00:12:48,227 இங்கே வர வேண்டும் என எப்போதும் ஆசைப்படுவேன். 170 00:12:49,895 --> 00:12:51,813 -உன் பெற்றோர் இங்கு உன்னை அழைத்து வந்ததில்லையா? -இல்லை. 171 00:12:53,440 --> 00:12:55,025 என்னையும் தான்! 172 00:12:55,108 --> 00:12:56,735 அவர்கள் எப்போதும் வேலையாக இருப்பார்கள். 173 00:12:58,403 --> 00:12:59,863 -இல்லை. இல்லை. -அது ஏமாற்று வேலை! 174 00:13:09,039 --> 00:13:11,750 சிறியவர்களாக இங்கே வருவோம். இது இன்னொரு நாடு என்று நினைத்தேன். 175 00:13:12,251 --> 00:13:16,964 நானும் வீட்டை விட்டு ஓடி வந்தேன் என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேனா? 176 00:13:17,631 --> 00:13:18,632 உண்மையாகவா? 177 00:13:19,508 --> 00:13:20,509 ஆமாம்! 178 00:13:21,260 --> 00:13:27,891 தெரியவில்லை. ஒருநாள் கண் விழித்த போது எனக்கு எதிலும் சம்பந்தமில்லாமல் தோன்றியது. 179 00:13:29,852 --> 00:13:33,313 உன் அம்மாவை மட்டும் தான் எனக்கு அடையாளம் தெரிந்தது. 180 00:13:34,982 --> 00:13:37,901 எனவே லெட்டிஷியாவை தூக்கிக் கொண்டு, 181 00:13:38,569 --> 00:13:42,990 என் பொருட்களை இரண்டு பைகளில் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினேன். 182 00:13:45,742 --> 00:13:47,536 நீங்க என் அம்மாவையாவது அழைத்துச் சென்றீர்களே. 183 00:13:48,745 --> 00:13:50,080 அவங்க எங்களை அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க. 184 00:13:53,292 --> 00:13:56,837 நிறைய காலம் அவங்க எங்கே, நலமாக இருக்காங்களா என்று எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. 185 00:13:57,838 --> 00:14:01,508 அவங்க எங்கே என்று ஹுலிடோ என்னைக் கேட்பான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது. 186 00:14:01,592 --> 00:14:02,801 ஆனால் நீ அதை உணர்ந்தாய்! 187 00:14:03,343 --> 00:14:04,803 உலகம் உன் கழுத்தை நெருக்கும், 188 00:14:04,887 --> 00:14:08,682 அந்தச் சுமை எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியும். 189 00:14:09,474 --> 00:14:12,686 சிலர் அதை சமாளிப்பார்கள், சிலரால் அது முடியாது. 190 00:14:18,901 --> 00:14:21,820 பாரு, அவள் செய்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. 191 00:14:21,904 --> 00:14:26,283 அவளால் முடிந்ததைச் செய்தாள். ஆனால், உன் அப்பாவுடன் வாழ்வது சுலபமில்லை. 192 00:14:28,035 --> 00:14:32,164 அவருடைய அட்ரினலின் போதை இருக்கும் வரை உங்களை நெருக்குவார். 193 00:14:33,165 --> 00:14:34,958 அவசர உதவிக்கான அட்ரினலின். 194 00:14:35,751 --> 00:14:37,169 அவர் அதில் சிக்கி இருக்கிறார். 195 00:14:40,339 --> 00:14:41,882 எனக்கு மருத்துவ உதவியாளராக இருக்க பிடிக்கும். 196 00:14:45,636 --> 00:14:48,639 பாரு. தெரிகிறதா? என் கோழிகள்? 197 00:14:51,600 --> 00:14:55,062 அவை எப்போதுமே முட்டையிடுகின்றன. அதுதான் அவற்றின் வாழ்க்கை. 198 00:14:55,812 --> 00:14:59,316 நான் கதவைத் திறந்து அவற்றை வெளியே அனுப்பினால், எங்கே போவது என்று அவற்றிற்குத் தெரியாது. 199 00:15:00,692 --> 00:15:02,945 அவை மறுபடியும் கூண்டிற்குள் வந்துவிடும். 200 00:15:05,364 --> 00:15:07,950 சுதந்திரம் என்பது ஆடம்பரமல்ல. 201 00:15:09,952 --> 00:15:10,953 நன்றி. 202 00:15:16,542 --> 00:15:21,880 ராப் நிகழ்ச்சியில் பெற்ற எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு போவது தான் எங்கள் திட்டம். 203 00:15:24,299 --> 00:15:27,094 அங்கே ஆண் அல்லது பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் கூட. 204 00:15:29,137 --> 00:15:32,015 அது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். எங்கள் கனவை நோக்கிச் செல்வோம். 205 00:15:33,225 --> 00:15:36,019 எது அது? உங்கள் கனவு என்ன? 206 00:15:36,770 --> 00:15:37,771 இசை. 207 00:15:39,314 --> 00:15:42,276 உனக்கு டயப்பர் கூட மாற்றத் தெரியாது. 208 00:15:42,359 --> 00:15:43,819 உண்மையாகச் சொல்கிறீர்களா, ரமோன்? 209 00:15:43,902 --> 00:15:46,196 ஹுலிட்டோவிற்கு எழுந்து நிற்க யார் கற்றுக் கொடுத்தது? 210 00:15:46,780 --> 00:15:50,242 சாக்கர் விளையாட? உங்கள் இருவரையும் விட நான் அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டேன். 211 00:15:50,325 --> 00:15:53,370 யார் சம்பாதித்தார்கள்? யார் பணம் கொண்டு வந்தார்கள்? 212 00:15:53,453 --> 00:15:54,997 அடச்சே, நான் இங்கே உதவியாக இருந்தேனே! 213 00:15:55,080 --> 00:15:57,207 -அவன் வீட்டுப்பாடத்தைச் செய்ய உதவினேன். -நம் ஆம்புலன்ஸில்! 214 00:15:57,291 --> 00:16:00,043 அவனை கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது உங்கள் ஆம்புலன்ஸ், அப்பா. 215 00:16:00,127 --> 00:16:02,004 உங்கள் ஆம்புலன்ஸ், உங்கள் கனவு. அது என்னுடையதல்ல, அப்பா. 216 00:16:02,087 --> 00:16:03,088 -என் கனவா? -ஆமாம். 217 00:16:03,172 --> 00:16:06,508 நீ சாப்பிடுவதற்காக ஒரு தொழிலை உருவாக்குவது தான் என் கனவு! 218 00:16:06,592 --> 00:16:08,135 நாம் ஒன்றாக இனிமையாக வாழலாம் என்பதற்காக. 219 00:16:08,218 --> 00:16:10,846 இதைப் புரிந்துகொள்ளுங்கள், முட்டாளே. மேரிகபி இல்லாமல் தொழில் இனிமையாக நடக்காது. 220 00:16:10,929 --> 00:16:13,640 என் வாழ்க்கை முழுவதும், உங்களின் டிரைவராக இருக்க மாட்டேன், அப்பா. 221 00:16:13,724 --> 00:16:15,601 தேவையில்லாமல் எனக்கு இதய பிரச்சினை வந்ததா? 222 00:16:16,143 --> 00:16:17,644 உங்களுக்கு என்ன தான் வேண்டும், ரமோன்? 223 00:16:17,728 --> 00:16:19,771 நானும் இந்த ஆம்புலன்ஸிலேயே இறக்க வேண்டுமா? 224 00:16:24,234 --> 00:16:27,905 மார்கஸ், இங்கே உனக்கு உன் குடும்பம் இருக்கிறது, நாங்களாவது இருக்கிறோம். 225 00:16:27,988 --> 00:16:30,199 ஆனால் அங்கே? அங்கே உனக்கு என்ன இருக்கிறது? 226 00:16:30,282 --> 00:16:32,159 யுஎஸ்-ல் வாழ்க்கை சுலபமாக இருக்காது. 227 00:16:32,743 --> 00:16:34,494 தவறாக நினைக்க வேண்டாம், திருமதி. லெட்டி, 228 00:16:34,578 --> 00:16:37,122 என்னைப் போன்றவர்களுக்கு மெக்ஸிகோவில் வாழ்க்கை சுலபமாக இருக்காது. 229 00:16:38,540 --> 00:16:41,919 யுஎஸ்-ல், உதவி செய்யவாவது யாராவது இருப்பார்கள்… 230 00:16:42,628 --> 00:16:45,339 மற்றும் புதிதாக ஒன்றைச் செய்ய, அவள் எங்களுக்கு உதவப் போகிறாள். 231 00:16:46,298 --> 00:16:48,050 இங்கே நான் மெக்ஸிகோவில் என்ன செய்வது? 232 00:16:48,717 --> 00:16:50,719 ஒரு வீட்டில் அடைபட்டு வாழ்க்கை முழுவதும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமா? 233 00:16:51,220 --> 00:16:52,513 உங்களுக்குப் புரிகிறது, இல்லையா? 234 00:16:52,596 --> 00:16:53,597 புரிகிறது. 235 00:16:55,641 --> 00:16:57,684 உனக்கு ஏதாவது விட்டு வைக்கவே நான் வேலை செய்தேன். ஹ்ம்? 236 00:16:58,519 --> 00:17:00,521 புது வாழ்க்கையைத் தொடங்க எங்களுக்குப் பயமில்லை. 237 00:17:01,563 --> 00:17:02,814 இதை முன்னரே செய்திருக்கிறேன். 238 00:17:04,733 --> 00:17:05,901 மேலும், அதை நான் மோசமாக செய்யவில்லை. 239 00:17:07,236 --> 00:17:10,531 முன்பிருந்த சூழலில், நான் கிளம்புவதற்காக காத்திருந்திருக்கலாம், 240 00:17:10,614 --> 00:17:12,991 ஆனால் இப்போது விஷயம் மாறிவிட்டது ஏனென்றால்… 241 00:17:15,911 --> 00:17:17,996 இப்போது இல்லை எனில், எப்போது நடக்கும்? 242 00:17:35,639 --> 00:17:37,182 என் குடும்பத்தை நான் கைவிட மாட்டேன். 243 00:17:43,605 --> 00:17:46,191 -ரமோன். ரமோன்? -என்ன இது, ரமோன்? 244 00:17:47,067 --> 00:17:48,610 ஹே, ரமோன். நில்லுங்கள், அப்பா. 245 00:17:48,694 --> 00:17:50,487 அவரை விடு, அவர் போகட்டும். 246 00:17:55,742 --> 00:17:56,743 உனக்கு என்ன பிரச்சினை? 247 00:17:57,828 --> 00:17:59,538 நான் மேரிகபியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 248 00:18:02,916 --> 00:18:05,043 ஃப்ளோரசென்ட் தான் அவளுக்கு பிடித்த நிறம். 249 00:18:06,587 --> 00:18:08,130 ஃப்ளோரசென்ட் என்பது ஒரு நிறமே கிடையாது. 250 00:18:09,923 --> 00:18:10,924 சரி, அது அப்படித் தான். 251 00:18:12,926 --> 00:18:14,553 அவளைப் பிரிந்திருப்பது கஷ்டமாக இருக்கு. 252 00:18:14,636 --> 00:18:18,223 இறந்துவிட்டாள், இல்லையா? அவள் இறந்த போது நிறைய இரத்தம் வந்தது, இல்லையா? 253 00:18:19,933 --> 00:18:22,936 நீ ஒரு முட்டாள்! அவள் உயிரோடிருக்கிறாள். 254 00:18:24,313 --> 00:18:25,314 ஆனால் அவள் போய்விட்டாள். 255 00:18:28,025 --> 00:18:29,401 என் அம்மாவைப் போலவே. 256 00:18:30,652 --> 00:18:32,738 நிச்சயம் மார்கஸும் எங்களை விட்டு போகத்தான் போகிறான். 257 00:18:34,740 --> 00:18:37,159 அதிக வருத்தத்தினால் என் அப்பா இறக்க மாட்டார் என்று நம்புகிறேன். 258 00:18:41,914 --> 00:18:43,749 நீ ஒரு சிறந்த அப்பாவாக இருப்பாய். 259 00:18:47,586 --> 00:18:50,756 நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். நாங்கள் உனக்கு உதவுகிறோம். 260 00:18:55,469 --> 00:18:56,470 நன்றி. 261 00:18:59,473 --> 00:19:01,475 உன்னைப் பிடிக்கப் போகிறேன். உன்னைப் பிடிக்கப் போகிறேன். 262 00:19:07,397 --> 00:19:10,067 எப்போதும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன். உங்கள் எல்லோருக்கும். 263 00:19:10,984 --> 00:19:12,736 -கடினமாக இருந்தது என்று… -லெட்டி. 264 00:19:15,072 --> 00:19:16,073 வந்து, நீங்கள் விலகிப் போனீர்கள். 265 00:19:18,909 --> 00:19:19,910 அது சரியான விஷயமில்லை. 266 00:19:22,746 --> 00:19:24,498 நான் மோசமாக நடந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். 267 00:19:26,750 --> 00:19:27,751 எனக்குத் தெரியவில்லை. 268 00:19:29,962 --> 00:19:30,963 தவறாக நடந்துக் கொண்டேன். 269 00:19:32,965 --> 00:19:33,966 ஆனால் தவறுகள் நடக்கும், இல்லையா? 270 00:19:36,802 --> 00:19:37,803 ஆமாம். 271 00:20:29,354 --> 00:20:30,355 ஹே! 272 00:20:35,152 --> 00:20:36,153 இந்தாருங்கள். 273 00:20:37,362 --> 00:20:39,531 -இது என்னது? -ஆர்கேட் டிக்கெட் வைத்து இதை வாங்கினேன். 274 00:20:42,326 --> 00:20:44,411 -இன்னும் இரண்டு பாக்கி இருக்கிறது. -ம். 275 00:20:46,580 --> 00:20:47,581 இது ரொம்ப அழகாக இருக்கு. 276 00:20:48,373 --> 00:20:51,001 நன்றாக படிப்பதால், உனக்கு ஆர்கேட் டிக்கட் கிடைத்ததா? 277 00:20:52,127 --> 00:20:53,253 நாங்கள் திருட்டுத்தனமாக வெளியே வந்தோம், 278 00:20:54,129 --> 00:20:56,256 ஆனால் அது ஒரு நல்ல விஷயத்திற்காக. 279 00:20:59,927 --> 00:21:01,386 ஹே, என்ன பிரச்சினை, செல்லம்? 280 00:21:02,513 --> 00:21:06,058 ஒன்றுமில்லை. மேரிகபியும் மற்றவர்களையும் நினைத்து ஏங்குகிறேன். 281 00:21:08,769 --> 00:21:13,023 எல்லோரும் தங்கள் வேலையைப் பார்க்கிறார்கள், நான் மட்டும்… 282 00:21:18,570 --> 00:21:19,863 நீதான் எங்களை இணைக்கும் பசை. 283 00:21:21,406 --> 00:21:22,407 எப்படி? 284 00:21:22,950 --> 00:21:24,284 இது சூப்பர் குளூ போன்றது, இல்லையா? 285 00:21:25,410 --> 00:21:26,995 இந்த குடும்பத்தை ஒன்றாக இணைப்பது நீதான். 286 00:21:27,746 --> 00:21:29,039 என்ன நடந்தாலும். 287 00:21:34,795 --> 00:21:37,256 ஒரு மாடம் கட்டி சில நாட்கள் ஆகின்றது. 288 00:21:37,339 --> 00:21:39,800 இங்கே ஏதாவது கட்ட விரும்புகிறாயா? யாருக்காவது? 289 00:21:41,635 --> 00:21:42,636 ஆமாம். இந்தா. 290 00:21:43,887 --> 00:21:45,222 -நன்றி. -ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடு. 291 00:21:47,724 --> 00:21:48,851 இது ஒரு தோழிக்காக. 292 00:21:50,477 --> 00:21:51,812 அவள் பெயர் நலேலி. 293 00:21:54,189 --> 00:21:55,357 அவள் ஒரு நடிகை. 294 00:21:55,440 --> 00:21:56,441 அவளுக்கு என்ன ஆனது? 295 00:21:58,819 --> 00:22:00,362 நிலநடுக்கத்தின் போது அவளைச் சந்தித்தேன்… 296 00:22:01,989 --> 00:22:03,240 கடைசியில்… 297 00:22:04,449 --> 00:22:06,118 அதைப் பற்றி பேசக்கூட நான் விரும்பவில்லை, ஆனால்… 298 00:22:06,201 --> 00:22:07,578 அவள் நிலநடுக்கத்தின் போது இறந்துவிட்டாளா? 299 00:22:08,245 --> 00:22:09,496 இல்லை. 300 00:22:09,580 --> 00:22:10,789 அதற்குப் பிறகு, ஆனால்… 301 00:22:13,166 --> 00:22:15,169 -அங்கே என்ன நடக்கிறது? -அவர்களை உனக்குத் தெரியுமா? 302 00:22:16,086 --> 00:22:17,337 ஆமாம், அது டான் டோனோ. 303 00:22:19,256 --> 00:22:20,424 எதை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்? 304 00:22:29,600 --> 00:22:31,018 என்ன பிரச்சினை, டான் டோனோ? 305 00:22:31,101 --> 00:22:32,769 தொந்தரவுக்கு மன்னிக்கவும், திருமதி. கிளாரா. 306 00:22:32,853 --> 00:22:35,397 கட்டிட வேலை நடக்கும் இடத்தில் லாஸாரோ விழுந்துவிட்டான், 307 00:22:35,480 --> 00:22:38,066 உங்கள் பேத்தி டாக்டர் என்று கேள்விப்பட்டோம். 308 00:22:39,318 --> 00:22:41,028 நான் உதவுகிறேன். எவ்வளவு நேரமாக மயங்கி இருக்கிறார்? 309 00:22:41,111 --> 00:22:42,821 தெரியவில்லை, பத்து நிமிடத்திற்கு மேலாக. 310 00:22:42,905 --> 00:22:43,906 தயவு செய்து, உள்ளே வாருங்கள்! 311 00:22:44,615 --> 00:22:47,451 அவர் தலையை அப்படி வையுங்கள். ரொம்பவும் நகர்த்தாதீர்கள். சரியா? 312 00:22:49,036 --> 00:22:50,037 அப்படித்தான், ஜாக்கிரதை. 313 00:22:51,330 --> 00:22:52,456 தயவுசெய்து, நகருங்கள். 314 00:22:52,539 --> 00:22:53,749 ஹே, நண்பா. நான் பேசுவது கேட்கிறதா? 315 00:22:58,962 --> 00:23:00,047 அவன் உயிரோடு இருக்கிறானா? 316 00:23:02,674 --> 00:23:04,468 ஆமாம், நாம் சீக்கிரம் செய்யாவிட்டால், போய் விடுவார். 317 00:23:05,677 --> 00:23:08,096 -யாராவது ஆம்புலன்ஸை கூப்பிட்டீர்களா? -ஆமாம், ஆனால் திருவிழா நடக்கிறது. 318 00:23:08,180 --> 00:23:09,848 அதில் புகுந்து வர முடியுமா என்று தெரியவில்லை. 319 00:23:10,766 --> 00:23:14,061 நமக்கு மருத்துவ சாதனங்கள் தேவை. எனக்கு நகரத்து டாக்டர் வேண்டும், சரியா? 320 00:23:15,312 --> 00:23:20,025 பிளாஸ்திரிகள், சலைன், ஊசிகள், பேண்டேஜுகள், கதீட்டர்கள் வேண்டும். 321 00:23:20,108 --> 00:23:22,027 சாதாரண மருந்து கடையிலேயே இவை அனைத்தும் கிடைக்கும். 322 00:23:22,110 --> 00:23:24,571 கிடைக்கும் எல்லா மருத்துவ சாதனங்களையும் கொண்டு வரும்படி டாக்டரிடம் சொல்லுங்கள். 323 00:23:24,655 --> 00:23:26,990 -இவருக்கு இங்கேயே ஆபரேஷன் செய்யப் போகிறோம். -சரி, டாக்டர். 324 00:23:27,074 --> 00:23:28,075 இங்கே என்ன இருக்கிறது? 325 00:23:28,158 --> 00:23:30,327 -உனக்கு எது தேவை என்று எனக்குத் தெரியாதே. -தலகாணிகள். 326 00:23:30,410 --> 00:23:31,495 அந்த அறையில் இருக்கிறது. 327 00:23:31,578 --> 00:23:34,289 -கத்திரிக்கோல் இருக்கிறதா? -கத்திரிகோல், டேப், இருக்கு. விளக்கு வேண்டுமா? 328 00:23:34,373 --> 00:23:35,582 -ஆமாம், அதுவும் தான். -அங்கே இருக்கு. 329 00:23:35,666 --> 00:23:38,502 -சில ஏப்ரன்கள் மற்றும் பானைகள் வேண்டும். -சரி, கொண்டு வருகிறேன். இதோ வருகிறேன். 330 00:23:38,585 --> 00:23:40,587 -துடைக்கும் துணிகளும் வேண்டும்! -சரி, செல்லம். கொண்டு வரேன்! 331 00:23:58,564 --> 00:23:59,690 என்னவொரு தற்செயலான சம்பவம். 332 00:24:00,482 --> 00:24:03,235 ஆமாம். நீங்கள் ஃபோனில் அழைத்தாலும் கூட அவள் பதிலளிக்கவில்லையா? 333 00:24:04,403 --> 00:24:07,364 அடச்சே! நீ நண்பர்களை அழைத்து வந்திருப்பதாகச் சொல்லவில்லையே, நண்பா! 334 00:24:09,700 --> 00:24:10,909 இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா? 335 00:24:10,993 --> 00:24:12,452 ஆமாம். நாங்கள் பரிச்சயமானவர்கள் தான். 336 00:24:13,287 --> 00:24:15,247 -ஆனால், நானாகத் தான் இங்கே வந்தேன். -சரி. 337 00:24:15,330 --> 00:24:16,832 அவளைப் பற்றி எதுவும் தெரியுமா? 338 00:24:16,915 --> 00:24:18,417 -யாரைப் பற்றி? -உன் சகோதரி? 339 00:24:18,959 --> 00:24:21,837 கடற்கரையில் இருக்கிறாள். அவள் உன்னிடம் சொல்லவில்லையா? 340 00:24:21,920 --> 00:24:22,921 இல்லை. 341 00:24:23,005 --> 00:24:26,300 ஐயோ, டாக்! அவள் யாரோடோ கிளம்பிப் போனாள், அவன் பெயர் என்ன? 342 00:24:27,759 --> 00:24:29,094 மிஸ்டர் ஹாட்ஷாட்! 343 00:24:29,970 --> 00:24:31,471 அதுதான் அவனது நிஜ பெயர், நண்பர்களே! 344 00:24:32,598 --> 00:24:33,891 அவள் நலமாக இருக்கிறாளா? 345 00:24:33,974 --> 00:24:35,559 அவளுக்குக் கொஞ்சம் தனிமை வேண்டுமென அம்மாவிடம் சொன்னாள். 346 00:24:36,435 --> 00:24:39,062 சரி, நீ அவளைப் பார்த்தால் நான் வந்திருந்தேன் என்று சொல். 347 00:24:39,146 --> 00:24:40,147 சொல்கிறேன். 348 00:24:41,899 --> 00:24:45,485 அவளுக்கு உதவி தேவை என்றால், நான் இருக்கிறேன் என சொல். சும்மா ஃபோனில் அழைத்தால் போதும். 349 00:24:45,569 --> 00:24:46,778 சொல்கிறேன், டாக்டர். 350 00:24:49,239 --> 00:24:50,240 பின்னர் சந்திக்கலாம், ரவுல்! 351 00:24:52,075 --> 00:24:53,076 ஆண் அழகன், இல்லையா? 352 00:24:53,785 --> 00:24:55,162 ஆமாம், ஆனால் நான் அவரை விட கவர்ச்சியானவன். 353 00:24:56,371 --> 00:24:58,874 -ஆனால், அவர் கொஞ்சம் உயரமானவர், நண்பா. -ஆமாம், அது உண்மைதான். 354 00:25:00,542 --> 00:25:01,543 மதிய வணக்கம். 355 00:25:02,044 --> 00:25:03,128 இவன் இங்கு என்ன செய்கிறான்? 356 00:25:03,212 --> 00:25:04,713 இவன் உங்கள் மகளின் நோயாளிகளில் ஒருவன். 357 00:25:06,048 --> 00:25:07,132 விடு, ப்ளாண்டி. 358 00:25:07,841 --> 00:25:09,468 அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், சரியா? 359 00:25:11,637 --> 00:25:12,638 ஹே, இங்கேயே இரு. 360 00:25:14,473 --> 00:25:15,474 ஹே, ரமோன். 361 00:25:16,266 --> 00:25:17,893 நமக்கு கொஞ்சம் உதவி கிடைக்கும், சரியா? 362 00:25:29,446 --> 00:25:31,490 -வா, பெரிய பையா! சீக்கிரம்! -சரி. 363 00:25:32,574 --> 00:25:36,537 சரி, ப்ளாண்டி. சொதப்பி விடாதே. நாம் இங்கே மெக்சிகன் மொழியில் பேசுவோம், ஸ்பானிஷில் அல்ல. 364 00:25:36,620 --> 00:25:37,621 புரிந்தது. இங்கேயா? 365 00:25:37,704 --> 00:25:40,082 ஆமாம். ஜாக்கிரதையாக இரு. இது முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு. 366 00:25:50,717 --> 00:25:52,719 ஹே! 367 00:25:52,803 --> 00:25:55,639 ஹே, நிறுத்து! நிறுத்து, நிறுத்து. எனக்கு சோர்வாக இருக்கு! 368 00:26:01,144 --> 00:26:02,229 இது என்னது? 369 00:26:02,980 --> 00:26:04,189 இந்த பீர் இங்கே ஏன் வந்தது? 370 00:26:07,776 --> 00:26:10,696 பார்ட்டி முடிந்துவிட்டது! இந்த அலங்காரங்களை இப்போதே கழற்றி விடுங்கள்! 371 00:26:11,405 --> 00:26:13,699 -ஆனால்… -ஆனால் ஒன்றுமில்லை! அலங்காரங்களைக் கழற்றுங்கள்! 372 00:26:13,782 --> 00:26:16,577 ஹே, ஹே, ஹே! இங்கே என்ன நடக்கிறது! 373 00:26:16,660 --> 00:26:20,038 பாரு. அவர்களைப் பாரு. அவர்கள் பீர் குடிக்கிறார்கள். 374 00:26:20,539 --> 00:26:22,708 இல்லை. பொறுங்கள். அவை என்னுடையவை. நான் தான் வாங்கி வந்தேன். 375 00:26:25,127 --> 00:26:27,379 இதைப் பற்றி பேசி ஒத்துக்கொண்டோம் இல்லையா? வீட்டுக்கான விதிகளை போட்டோம் தானே? 376 00:26:27,462 --> 00:26:29,590 ஆமாம், நாம் எப்போதுமே நம்முடைய ஒப்பந்தப்படி தான் நடந்தோம். 377 00:26:29,673 --> 00:26:32,050 நான் சொல்வதைக் கேள். நம் மதம், “மது அருந்தக் கூடாது” என்று சொல்கிறது. 378 00:26:32,134 --> 00:26:35,554 நாமொரு பிரமாணம் எடுத்துள்ளோம். கிறிஸ்துவை நம்முள் அனுமதித்தோம், நம் உடம்பை களங்கப்படுத்தக் கூடாது. 379 00:26:35,637 --> 00:26:37,556 எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் பக்கத்து வீட்டினர். நான் அவற்றை… 380 00:26:37,639 --> 00:26:39,266 லெட்டி, உனக்கு என்னுடைய கடந்த காலம் தெரியும். 381 00:26:39,349 --> 00:26:41,351 அவை நம்முடைய பலிபீடத்துக்கானவை. எனக்குத் தெரியும். கவலை வேண்டாம். 382 00:26:41,435 --> 00:26:44,021 நான்… இப்பொழுதே அவற்றை எடுத்து விடுகிறேன். 383 00:26:44,104 --> 00:26:47,191 -செய்வோம். -ஹுலியோ, கிளம்பு. உன் மிட்டாயை எடுத்துக்கொள். 384 00:26:48,358 --> 00:26:49,693 ஹுலியோ, சீக்கிரம் கிளம்பு! 385 00:26:53,322 --> 00:26:55,616 -நான் இவற்றை எடுத்து விடுகிறேன். -சரி. அவற்றை எடுத்து விடு. 386 00:26:56,700 --> 00:26:58,076 ஹே, லூக். 387 00:26:58,160 --> 00:27:02,831 என் குழந்தைகளுக்கும், ரமோனுக்கும் நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிற்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். 388 00:27:03,332 --> 00:27:04,666 ஆனால் வெறும்… 389 00:27:04,750 --> 00:27:06,960 இனி எப்போதும், ஹுலியோவிடம் இந்த மாதிரிப் பேசாதீர்கள். 390 00:27:21,892 --> 00:27:24,269 எல்லாமே மிகவும் சுலபம் என்று நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள், 391 00:27:25,187 --> 00:27:26,396 ஆனால் வாழ்க்கை மாறப் போகிறது. 392 00:27:27,272 --> 00:27:29,441 எல்லாமே குழந்தையைச் சுற்றித் தான் இருக்கும். 393 00:27:30,984 --> 00:27:31,985 எல்லாமே. 394 00:27:33,153 --> 00:27:35,322 ஆனால் உங்களுடைய வாழ்க்கை அந்த வீணாய்ப் போன வேனைச் சுற்றி தான், இல்லையா? 395 00:27:36,949 --> 00:27:38,992 சரி, அந்த வீணாய்ப் போன வேனுக்கு நன்றி சொல்கிறேன், 396 00:27:39,076 --> 00:27:41,537 ஆம்புலன்ஸுக்கும் நன்றி சொல்கிறேன், அதனால் தான் உனக்கு உணவு கிடைத்தது. 397 00:27:42,996 --> 00:27:44,748 அந்த ஆம்புலன்ஸ் தானே உங்களுடைய குழந்தை, அப்பா? 398 00:27:45,457 --> 00:27:47,876 -இல்லை. -நீங்கள் அவளை ஏமாற்றியதே இல்லை, அப்பா. 399 00:27:49,211 --> 00:27:51,338 பள்ளியில் நான் உங்களுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கச் செய்தீர்கள். 400 00:27:53,340 --> 00:27:57,135 -மேரிகபிக்கும் இதையே தான் செய்தீர்கள். -நிறுத்து, நிறுத்து, போதும். 401 00:27:57,219 --> 00:28:00,806 அப்புறம் அம்மா? ஹுலிடோக்கும் இதையே தான் செய்யப் போகிறீர்களா? 402 00:28:01,890 --> 00:28:04,810 தடம் எண் 57 வழியிலுள்ள பழைய தொழிற்சாலையில், ஒரு 0-42 நிகழ்வு. 403 00:28:05,811 --> 00:28:07,980 பழைய காகிதத் தொழிற்சாலை, தடம் 57. 404 00:28:08,063 --> 00:28:09,064 உள்ளே ஏறு, ப்ளாண்டி. 405 00:28:19,783 --> 00:28:23,287 அவர் பெயர் லாசாரோ. 24 வயது ஆண். 406 00:28:23,954 --> 00:28:25,080 நாடித்துடிப்பு, நிமிடத்திற்கு 110. 407 00:28:25,873 --> 00:28:28,584 அதீத வியர்வை, அதி வேக சுவாசம். 408 00:28:29,751 --> 00:28:30,752 சரி. 409 00:28:33,630 --> 00:28:34,631 கூர்மையான ஒன்றால் குத்தப்பட்டிருக்கிறார், டாக்டர். 410 00:28:35,424 --> 00:28:37,301 நாம் ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டும். 411 00:28:37,384 --> 00:28:40,846 நாங்கள் ஒரு ஆம்புலன்ஸை அழைத்திருந்தோம். 40 நிமிடங்களாகி விட்டது, இன்னும் வரவில்லை. 412 00:28:40,929 --> 00:28:44,391 இந்த ஆளைக் காப்பாற்ற வேண்டுமானால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். 413 00:28:45,058 --> 00:28:46,476 நீ டாக்டரா? 414 00:28:47,811 --> 00:28:50,856 நான் மருத்துவ உதவியாளர். மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். 415 00:28:54,401 --> 00:28:56,486 இது என்னவென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். 416 00:29:00,824 --> 00:29:02,201 இதோ, இது உனக்கு. 417 00:29:02,701 --> 00:29:04,411 -உங்களுக்கு. -நன்றி. 418 00:29:06,830 --> 00:29:09,374 கடவுள் நம் எல்லோர் மீதும் கருணை காட்டட்டும். 419 00:29:16,840 --> 00:29:19,635 இங்குதான் மொத்த நாட்டிற்கும் காகித பணம் அச்சடித்தார்கள். 420 00:29:19,718 --> 00:29:22,179 இந்த இடம் ரொம்ப மோசமாக இருக்கிறது, அப்பா. 421 00:29:22,262 --> 00:29:26,016 ஹே, ரமோன் இது ஏதாவது சதியாக இருக்குமோ? போன முறை இப்படித்தான் ஏமாற்றினார்கள். 422 00:29:26,099 --> 00:29:27,726 திரும்பி போகச் சொல்கிறாயா? 423 00:29:36,693 --> 00:29:37,903 போகலாம், நண்பா. 424 00:29:37,986 --> 00:29:39,029 நிச்சயமாகவா? 425 00:29:39,112 --> 00:29:40,531 இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், ரமோன். 426 00:29:41,156 --> 00:29:42,157 பயமாக இருக்கிறதா, ப்ளாண்டி? 427 00:29:42,950 --> 00:29:43,951 இல்லைவே இல்லை. 428 00:29:45,827 --> 00:29:50,165 வேண்டாம், ரமோன். நீங்கள் இங்கேயே இருங்கள். ஆம்புலன்ஸை யாராவது திருடிவிட்டால்? 429 00:29:53,836 --> 00:29:55,087 என்ன விஷயம், ப்ரோ? 430 00:29:56,255 --> 00:29:57,339 என் நண்பன். 431 00:29:58,882 --> 00:30:01,301 -அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். -எங்களுக்கு காட்டு. எங்கே போகணும்? 432 00:30:03,345 --> 00:30:04,513 வாருங்கள் போகலாம். 433 00:30:08,976 --> 00:30:10,269 ஐயோ, அங்கேயா? 434 00:30:12,104 --> 00:30:13,105 ஐயோ. 435 00:30:31,331 --> 00:30:32,499 நான் தொடங்குகிறேன். 436 00:30:34,251 --> 00:30:35,502 உனக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே? 437 00:30:35,586 --> 00:30:37,546 ஆம், ஆனால் இதை கல்லூரியில் மட்டும் தான் செய்திருக்கிறேன். 438 00:30:38,213 --> 00:30:39,423 அழுத்த வேண்டுமா? 439 00:30:39,506 --> 00:30:40,507 ஆமாம். 440 00:30:45,095 --> 00:30:49,349 நீ இப்போது உள்ளே அறுத்து 441 00:30:49,433 --> 00:30:52,060 தோலை விலக்கிப் பிடிக்க வேண்டும். 442 00:30:52,144 --> 00:30:53,145 சரி. 443 00:30:54,229 --> 00:30:55,814 பதட்டப்படாதே. 444 00:30:55,898 --> 00:30:57,482 எங்கள் எல்லோருக்குமே அப்படித்தான் இருக்கும். 445 00:30:58,275 --> 00:31:00,986 உயிருள்ள உடலை அறுப்பது என்பது முற்றிலும் வித்தியாசமானது. 446 00:31:02,529 --> 00:31:04,072 இந்தக் கம்பியைப் பிடி. 447 00:31:04,156 --> 00:31:05,157 சரி. 448 00:31:05,949 --> 00:31:10,370 இந்தக் கம்பி எதைத் துளைத்திருக்கிறதென கண்டுபிடித்தவுடன் அதை வெளியே எடுத்துவிடுவேன். 449 00:31:10,454 --> 00:31:11,455 சரி. 450 00:31:11,538 --> 00:31:13,165 -சரி. -செய்யலாம். 451 00:31:13,248 --> 00:31:14,249 செய்யலாம். 452 00:31:19,046 --> 00:31:22,424 அடச்சே. 453 00:31:22,925 --> 00:31:24,927 இது கல்லீரலில் குத்தியிருக்கிறது. 454 00:31:25,761 --> 00:31:27,221 நாம் இதை வெளியே எடுக்க முடியாது. 455 00:31:28,555 --> 00:31:30,390 உடனே இரத்தம் கசிய ஆரம்பித்துவிடும். 456 00:31:33,018 --> 00:31:34,311 எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 457 00:31:34,853 --> 00:31:36,396 அடக் கடவுளே. 458 00:31:42,236 --> 00:31:43,237 போகலாம். 459 00:31:59,670 --> 00:32:01,088 -ஹலோ? -ரவுல்? 460 00:32:01,171 --> 00:32:03,590 உன்னை எல்லா இடத்திலும் தேடினேன்! எப்படியிருக்கிறாய்? 461 00:32:03,674 --> 00:32:05,592 எனக்கு உங்கள் உதவி வேண்டும், தயவு செய்யுங்கள்! 462 00:32:05,676 --> 00:32:08,220 நான் என் பாட்டியின் வீட்டில் இருக்கிறேன். இங்கு ஒரு விபத்து நடந்துவிட்டது. 463 00:32:08,303 --> 00:32:10,722 எங்களிடம் அடிப்படை பொருட்கள் கொஞ்சம் தான் இருக்கின்றன. 464 00:32:10,806 --> 00:32:14,184 நாங்கள் ஒரு சோதனை அறுவை சிகிச்சை செய்கிறோம். 465 00:32:14,268 --> 00:32:17,062 நோயாளி 24 வயது, ஆண். 466 00:32:17,145 --> 00:32:21,525 இவர் வயிற்றுப் பகுதியில் ஒரு கம்பி குத்தியிருக்கிறது. வலது மேல் பகுதியில். 467 00:32:22,401 --> 00:32:26,280 அது அவரின் கல்லீரலில் துளைத்திருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய எனக்கு உதவுங்கள். வழிகாட்டுங்கள். 468 00:32:31,243 --> 00:32:32,536 -இவன் தான் உன் நண்பனா? -ஆமாம். 469 00:32:34,663 --> 00:32:37,457 -அடடா. இவர் ஜஸ்டிஸ் பீபர். -ஹே, நண்பா. 470 00:32:37,541 --> 00:32:39,042 -நான் இவரை டிக்டாக்கில் பார்த்திருக்கிறேன். -அவர் பெயர் என்ன? 471 00:32:39,126 --> 00:32:40,669 -ஹிப்-ஹாப்பர்… -சிம்பா. 472 00:32:40,752 --> 00:32:41,920 …மற்றும் மருத்துவ உதவியாளர். 473 00:32:42,004 --> 00:32:44,006 -நண்பா. -அவன் உடம்பில் என்ன இருக்கிறது? 474 00:32:44,882 --> 00:32:45,883 பீர். 475 00:32:45,966 --> 00:32:48,177 இவன் நாடித்துடிப்பு மெதுவாகவும், சீரற்றும் இருக்கு, சரியாக மூச்சு விடவில்லை. 476 00:32:48,260 --> 00:32:50,554 -என்னுடன் சேர்ந்து கஞ்சா அடித்தான். -தெரிந்தது தான். 477 00:32:50,637 --> 00:32:52,431 சொல்ல மறந்துவிட்டேன், ஃபென்டாவும் எடுத்துக்கொண்டான். 478 00:32:52,514 --> 00:32:53,682 ஃபெண்டா என்றால் என்ன? 479 00:32:53,765 --> 00:32:55,517 அதைத்தான் குழந்தைகள் பயன்படுத்துகின்றனர். 480 00:32:56,101 --> 00:32:58,562 நாலாக்ஸோன் இருக்கிறதா? இவன் உடம்பிலிருந்து மருந்தை வெளியேற்ற வேண்டும். 481 00:32:59,271 --> 00:33:00,856 -முதலுதவி பெட்டியை கொண்டுவந்தாயா? -இல்லை. 482 00:33:01,356 --> 00:33:04,776 -என்ன இது! -ஹே, நான் சொல்வதைக் கேள், நண்பா. 483 00:33:04,860 --> 00:33:05,903 -ரமோன்! -நண்பா. 484 00:33:07,905 --> 00:33:10,449 சரி, கம்பியை எடுத்து விட்டாயா? 485 00:33:10,532 --> 00:33:11,950 இல்லை, இரத்தக்கசிவு அதிகமாக இருக்கிறது. 486 00:33:14,036 --> 00:33:17,372 சரி. நான் சொல்வதை அப்படியே கவனமாகச் செய். 487 00:33:17,456 --> 00:33:19,583 -சரியா? -சரி. 488 00:33:19,666 --> 00:33:23,045 இரத்தக் கசிவைத் தடுப்பதற்கு செங்ஸ்டேக்கன்- பிளேக்மோர் குழாய் தேவைப்படும். 489 00:33:23,128 --> 00:33:25,088 -இல்லை. -எங்களிடம் அது இல்லை. 490 00:33:25,839 --> 00:33:28,091 சரி, புரிகிறது. யோசிக்கிறேன். 491 00:33:28,592 --> 00:33:29,885 எனில், இதை இன்னும் மேம்படுத்தலாம். 492 00:33:30,928 --> 00:33:33,764 ஃபோலே கத்தேட்டரும், பென்ரோஸ் வடிக்குழாயும் இருக்கிறதா? 493 00:33:33,847 --> 00:33:36,183 ஆம், என் பெட்டியில் இருக்கிறது. 494 00:33:36,266 --> 00:33:38,185 -பாட்டி, அதை… -இல்லை, நான் பிடிக்கிறேன். நீங்க போங்க. 495 00:33:38,268 --> 00:33:39,353 சரி. 496 00:33:39,436 --> 00:33:40,979 -சீக்கிரம் எடுங்கள். -எடுக்கிறேன். 497 00:33:41,063 --> 00:33:42,606 சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம். 498 00:33:42,689 --> 00:33:45,359 -இதோ இருக்கிறது. -நன்றி. இதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 499 00:33:47,236 --> 00:33:48,237 சரி! 500 00:33:48,320 --> 00:33:51,490 நல்லது. சரி. ஃபோலே பலூனை வெட்டுங்கள். 501 00:33:51,573 --> 00:33:53,867 -அதை பென்ரோஸ் வடிக்குழாயினுள் வையுங்கள். -சரி. 502 00:33:54,868 --> 00:33:56,537 நம்மிடம் பென்ரோஸ் வடிக்குழாய் இல்லை. 503 00:33:56,620 --> 00:33:58,956 -என்ன, டாக்டர். -எங்களிடம் வடிக்குழாய் இல்லை. 504 00:33:59,665 --> 00:34:00,666 ஐயோ. 505 00:34:01,458 --> 00:34:02,793 சரி, யோசிக்கிறேன். 506 00:34:05,587 --> 00:34:08,047 என் முதுகுப்பையின் முதல் சிப்பில் பாருங்கள், பாட்டி. 507 00:34:08,130 --> 00:34:09,466 -ஆணுறை வைத்திருக்கிறேன். -சரி, அன்பே. 508 00:34:09,550 --> 00:34:11,260 -அதைத் தேடியெடுங்கள், சரியா? -தேடுகிறேன். 509 00:34:11,342 --> 00:34:12,344 சரி, நல்லது! நல்லது! 510 00:34:18,308 --> 00:34:19,309 ரமோன். 511 00:34:19,976 --> 00:34:23,063 மார்கஸ்! நீ மறுபடியும் விதிமுறைகளை மறந்துவிட்டாய்! 512 00:34:24,898 --> 00:34:26,108 தெரியும், அப்பா. 513 00:34:26,190 --> 00:34:28,193 -நன்றி! -இவனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது, சீக்கிரம்! 514 00:34:28,277 --> 00:34:30,445 கிடைத்துவிட்டதா? அதை ஃபோலேவில் வை! 515 00:34:31,697 --> 00:34:32,697 வைக்கிறேன். 516 00:34:33,322 --> 00:34:36,534 இப்போது பலூனை மூடி, இரு முனைகளையும் இறுக்கமாகக் கட்டு. 517 00:34:36,618 --> 00:34:38,120 குழாயை அடைத்துவிடாதே. 518 00:34:38,871 --> 00:34:40,496 -சொல்வதைச் செய்கிறாயா? -ஆமாம். 519 00:34:43,958 --> 00:34:44,960 -செய்துவிட்டேன். -நல்லது. 520 00:34:45,543 --> 00:34:49,505 இப்போது காயம் ஏற்பட்ட இடத்தினுள்ளே பலூனை விட வேண்டும். 521 00:34:49,590 --> 00:34:52,092 இரத்தக் கசிவு நிற்கும் வரை அதை தண்ணீரால் நிரப்ப வேண்டும். 522 00:34:52,176 --> 00:34:53,177 -புரிந்ததா? -சரி. 523 00:34:53,969 --> 00:34:55,429 கம்பியை வெளியே எடுக்கப் போகிறோம். 524 00:34:55,512 --> 00:34:57,848 நீங்கள் அதை வெளியே எடுங்கள், நான் இதை உள்ளே வைக்கிறேன், சரியா? 525 00:34:57,931 --> 00:34:58,932 -சரி. -செய்யலாம். 526 00:34:59,016 --> 00:35:00,517 மூன்று எண்ணுகையில் செய்யலாம். 527 00:35:00,601 --> 00:35:03,312 ஒன்று, இரண்டு, மூன்று. வெளியே எடுங்கள். 528 00:35:03,395 --> 00:35:04,646 அவ்வளவுதான்! இதை உலர வையுங்கள்! 529 00:35:04,730 --> 00:35:06,440 தோல் பகுதியைத் திறங்கள். 530 00:35:06,523 --> 00:35:08,317 அவ்வளவுதான், உள்ளே விடுகிறேன், உள்ளே விடுகிறேன். 531 00:35:08,942 --> 00:35:10,027 உள்ளே, உள்ளே, உள்ளே. 532 00:35:12,070 --> 00:35:13,447 அட, என்ன இது! 533 00:35:13,530 --> 00:35:15,199 சீக்கரம், ஜஸ்டிஸ் பீபர். 534 00:35:15,282 --> 00:35:17,492 -உன்னைப் பற்றி தான் பேசுகிறான். -உன்னிடம் இருக்கிறதா இல்லையா, மார்கஸ்? 535 00:35:17,576 --> 00:35:18,952 கேள். இது ரொம்ப விலை உயர்ந்தது, நண்பா. 536 00:35:19,036 --> 00:35:20,662 -விடு. -எனக்கு அது வேண்டும், மார்கஸ்! 537 00:35:20,746 --> 00:35:22,289 பேசுவதை நிறுத்திவிட்டு அவனைக் காப்பாற்றுங்கள், முட்டாள்களே! 538 00:35:22,372 --> 00:35:23,498 நண்பா, மார்கஸ்! 539 00:35:23,582 --> 00:35:25,042 சரி, இதை எடுத்துக் கொள்! 540 00:35:30,214 --> 00:35:31,590 ஹே, ஹே! 541 00:35:31,673 --> 00:35:33,842 -ஹே, அமைதியாக இரு! -என் போதையைக் கலைத்துவிட்டீர்கள், முட்டாள்களே! 542 00:35:33,926 --> 00:35:35,761 -ஜோசஃப்! -என்னை விடு! 543 00:35:35,844 --> 00:35:36,845 வாயை மூடுடா! 544 00:35:36,929 --> 00:35:38,972 -முடிந்துவிட்டது, பாட்டி. இதைப் பிடிக்கிறீர்களா? -சரி. 545 00:35:39,056 --> 00:35:40,390 அவனுக்கு இரத்தம் கசிகிறது! 546 00:35:40,474 --> 00:35:41,725 இதோ பார்க்கிறேன்! 547 00:35:43,268 --> 00:35:44,686 அருமை. 548 00:35:49,274 --> 00:35:50,275 இன்னும். 549 00:35:50,359 --> 00:35:51,610 பிடியுங்கள், பிடியுங்கள், பிடியுங்கள். 550 00:35:52,319 --> 00:35:54,321 -நிரம்பப் போகிறது. -என்ன நடக்கிறது? 551 00:35:56,740 --> 00:35:58,575 -முடிந்துவிட்டது. -என்ன நடக்கிறது, மேரிகபி? 552 00:35:58,659 --> 00:36:00,035 ஒன்றும் பிரச்சினையில்லையே, மேரிகபி? 553 00:36:03,497 --> 00:36:04,498 எல்லாம் சரியாக நடக்கிறதா? 554 00:36:06,959 --> 00:36:08,544 இது வேலை செய்கிறது. 555 00:36:10,796 --> 00:36:12,214 வேலை செய்துவிட்டது! 556 00:36:17,761 --> 00:36:18,971 நாம் செய்துவிட்டோம். 557 00:36:19,721 --> 00:36:21,765 ரவுல், நாம் செய்து முடித்துவிட்டோம்! நன்றி! 558 00:36:21,849 --> 00:36:24,184 -அப்படித்தான்! -நன்றி! 559 00:36:24,810 --> 00:36:25,811 அற்புதம். நல்லது. 560 00:36:26,645 --> 00:36:27,771 ரவுல்? 561 00:36:28,939 --> 00:36:30,023 ரவுல், நான் பேசுவது கேட்கிறதா? 562 00:36:33,360 --> 00:36:34,778 வந்து… 563 00:36:37,781 --> 00:36:40,492 சரி, நண்பா. உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும், சரியா? 564 00:36:40,576 --> 00:36:41,577 வேண்டாம். 565 00:36:43,036 --> 00:36:45,747 எவ்வளவு பணம் வேண்டுமோ, அதை வாங்கிக் கொண்டு கிளம்புங்கள். 566 00:36:46,248 --> 00:36:48,000 இல்லை, எங்களுக்குப் பணம் வேண்டாம். 567 00:36:48,083 --> 00:36:49,084 கர்ல்ஸ், பணத்தைக் கொண்டு வா. 568 00:36:49,168 --> 00:36:51,503 உங்கள் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் சம்பாதிப்பது எங்களுக்குத் தெரியும். 569 00:36:54,339 --> 00:36:55,591 எப்படியிருக்கிறீர்கள், டாக்டர்? 570 00:36:55,674 --> 00:36:56,675 நன்றாக இருக்கிறேன், அன்பே. 571 00:37:00,596 --> 00:37:04,516 குடிக்க ஏதாவது கிடைக்குமா, மேடம்? 572 00:37:04,600 --> 00:37:06,101 இதோ தருகிறேன், டாக்டர். 573 00:37:06,185 --> 00:37:08,604 ஆம்புலன்ஸ் சீக்கிரம் வந்துவிடும் என நம்புகிறேன். 574 00:37:08,687 --> 00:37:10,647 கொஞ்ச நேரத்திற்கு அவரை பிழைக்க வைத்திருக்கிறோம், அவ்வளவுதான். 575 00:37:11,732 --> 00:37:13,609 உன்னை நீயே கடிந்து கொள்ளாதே. 576 00:37:14,610 --> 00:37:16,236 நீ மட்டும் இங்கில்லை என்றால், 577 00:37:16,320 --> 00:37:20,032 நீ உன் நண்பரை அழைக்கவில்லை என்றால், இந்த இளைஞன் பிழைத்திருக்க மாட்டான். 578 00:37:21,200 --> 00:37:24,870 எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை. மற்றவரை விட உனக்கு அது நன்றாகவேத் தெரியும். 579 00:37:28,040 --> 00:37:29,208 இந்தாருங்கள், டாக்டர். 580 00:37:29,291 --> 00:37:30,918 -ரொம்ப நன்றி. -பரவாயில்லை. 581 00:37:31,001 --> 00:37:32,252 இதோ உனக்காக, அன்பே. 582 00:37:32,336 --> 00:37:33,337 நன்றி. 583 00:37:35,464 --> 00:37:40,302 “நான் இங்கு என்ன செய்கிறேன்? நான் ஏன் மருத்துவம் படித்தேன்?” என 584 00:37:41,512 --> 00:37:43,055 ஒவ்வொரு நாளும் என்னை நானே கேட்ப்பேன். 585 00:37:44,306 --> 00:37:48,143 ஆனால் இது போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, சரி, “ஏதோ உதவியாக இருக்கிறோம்” என நினைத்துக்கொள்வேன். 586 00:37:48,227 --> 00:37:49,228 சரிதானே? 587 00:37:49,811 --> 00:37:53,357 ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். 588 00:37:53,941 --> 00:37:57,236 அப்படி கழிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும். 589 00:37:58,487 --> 00:37:59,571 சியர்ஸ். 590 00:38:00,155 --> 00:38:02,491 -சியர்ஸ். -வந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. 591 00:38:02,574 --> 00:38:05,536 அவரை வேறு இடத்திற்கு மாற்றப் போகிறார்கள். தயவுசெய்து, வழிவிடுங்கள். 592 00:38:05,619 --> 00:38:06,828 சரி. 593 00:38:07,538 --> 00:38:10,332 அவனைப் போர்த்தி வைத்து, தண்ணீர் கொடுத்தால், ஒன்றும் பிரச்சினையாகாது, சரியா? 594 00:38:16,505 --> 00:38:18,090 எங்களால் இவ்வளவுதான் சேகரிக்க முடிந்தது. 595 00:38:18,173 --> 00:38:19,174 கவலைப்படாதே, பென்ணே. 596 00:38:20,592 --> 00:38:22,427 என் போதையைக் கலைத்துவிட்டீர்கள், முட்டாள்களே! 597 00:38:23,178 --> 00:38:24,429 இங்கிருந்து கிளம்பலாம். 598 00:38:37,609 --> 00:38:38,986 எப்படியிருக்கிறாய்? 599 00:38:39,653 --> 00:38:41,238 நன்றாக இருக்கிறேன். நீங்கள்? 600 00:38:42,155 --> 00:38:43,156 ம். சோர்வாக இருக்கிறது. 601 00:38:45,659 --> 00:38:49,121 மன்னிக்கவும், இவரின் குடும்பத்தினரோ இல்லை வேறு யாராவதோ எங்களுடன் வர முடியுமா? 602 00:38:49,913 --> 00:38:51,039 நாங்கள் அவரின் உறவினர்கள் இல்லை. 603 00:38:51,123 --> 00:38:52,666 இவரை நகரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 604 00:38:52,749 --> 00:38:54,001 -ஒரு நிமிடத்தில் வருகிறேன். -நன்றி. 605 00:38:57,254 --> 00:38:58,338 “ஒரு நிமிடத்தில் வருகிறேனா?” 606 00:39:04,303 --> 00:39:05,596 கேளுங்கள், நான்... 607 00:39:05,679 --> 00:39:07,222 என் மண்டையில் பல விஷயங்கள் ஓடுகின்றன. 608 00:39:08,098 --> 00:39:10,559 நான் ரொம்ப குழப்பமாக இருக்கிறேன். 609 00:39:13,228 --> 00:39:15,230 ஆனால் உயிர்களைக் காப்பாற்றுவதை விட... 610 00:39:16,148 --> 00:39:20,360 சிறந்த விஷயம் வேறெதுவும் இல்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். 611 00:39:24,489 --> 00:39:25,574 நானும் கவனித்தேன், செல்லம். 612 00:39:29,912 --> 00:39:30,996 ஆனால் அடுத்த முறை வரும்போது 613 00:39:31,079 --> 00:39:34,833 என் சாப்பாட்டு மேஜையில், எந்த அறுவை சிகிச்சையும் செய்ய மாட்டாய் என்று சத்தியம் செய். 614 00:39:37,544 --> 00:39:38,629 முயற்சி செய்கிறேன். 615 00:39:41,798 --> 00:39:43,550 வருத்தப்படாதே. 616 00:39:47,471 --> 00:39:49,306 சரி. தாமதிக்காதே. 617 00:39:49,389 --> 00:39:51,350 -எல்லாவற்றிற்கும் நன்றி, சரியா? -பரவாயில்லை. 618 00:40:02,361 --> 00:40:03,654 உன்னை நேசிக்கிறேன், கண்ணே. 619 00:40:05,364 --> 00:40:07,199 நீ எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம். 620 00:40:43,777 --> 00:40:45,654 மேரிகபி! 621 00:40:45,737 --> 00:40:47,072 அன்பே! 622 00:40:50,075 --> 00:40:51,243 நீ நலம் தானே? 623 00:40:51,326 --> 00:40:53,537 -ஆம். -நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாயா, டாக். 624 00:40:55,914 --> 00:40:59,918 மருத்துவக் கல்லூரி, ஆம்புலன்ஸ் இரண்டையுமே ஒரே நேரத்தில் கையாள முடியாது எனப் புரிந்துக்கொண்டேன். 625 00:41:01,920 --> 00:41:02,963 என்னை மன்னித்துவிடுங்கள். 626 00:41:03,046 --> 00:41:08,010 நீ போனதும், நானும் பல விஷயங்களைப் புரிந்துக் கொண்டேன், அன்பே. 627 00:41:09,344 --> 00:41:10,596 உங்களுக்கு புரிந்ததில் சந்தோஷம், ரமோன். 628 00:41:11,889 --> 00:41:13,932 இது எனக்குப் பொருத்தமான வேலையில்லை என உங்களிடம் சொன்னேனே, அப்பா. 629 00:41:15,601 --> 00:41:18,395 இந்தக் கால அவகாசத்தில், இதுதான் எனக்கு ஏற்ற வேலை என நான் புரிந்துக் கொண்டேன். 630 00:41:18,979 --> 00:41:20,731 ஆனால், நான் இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 631 00:41:21,732 --> 00:41:23,066 இன்று என்ன நடந்தது தெரியுமா? 632 00:41:23,650 --> 00:41:26,278 உன் ஸ்பானிஷ் நண்பன் தான், தக்க சமயத்தில் எங்களுக்கு உதவி செய்தான். 633 00:41:26,361 --> 00:41:29,698 நமக்குப் புதிதாக ஒரு ஆள் தேவைப்படுகிறார் என்பதை அப்போது தான் உணர்ந்தோம். 634 00:41:29,781 --> 00:41:31,617 உன் நண்பன் பார்னி அந்தளவு மோசமில்லை. 635 00:41:32,201 --> 00:41:34,286 -சொன்னேனே. -அவனுக்கு மருத்துவத்தைப் பற்றி தெரியும். 636 00:41:36,288 --> 00:41:41,210 உன் அம்மாவைப் பற்றி யோசித்து, நான் ரொம்ப பிடிவாதமாக இருப்பதையும் புரிந்துக் கொண்டேன். 637 00:41:43,003 --> 00:41:44,254 எனக்கும் வயதாகிறது. 638 00:41:47,966 --> 00:41:49,801 “பேட் கேர்ள்” வேலையை ராஜினாமா செய்யப் போகிறீர்களா? 639 00:41:51,678 --> 00:41:52,763 அது உன் முடிவு. 640 00:41:54,014 --> 00:41:55,432 நாம் அனைவரும் ஒரே அணி. 641 00:41:56,016 --> 00:41:57,976 நம்மிடம் ஒருவர் தான் குறைகிறார். 642 00:41:59,228 --> 00:42:01,396 ஆம்புலன்ஸை விட்டுச் செல்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்? 643 00:42:03,690 --> 00:42:07,152 நான் வளர்ந்ததும் அதை ஓட்டலாம் என்று உறுதியளித்தீர்களே! 644 00:42:07,236 --> 00:42:08,820 அதை நாம் அனைவருமே சேர்ந்துச் செய்யலாம் என்றும்! 645 00:42:10,113 --> 00:42:11,657 இது ரொம்ப மோசம்! 646 00:42:11,740 --> 00:42:12,741 சபிக்காதே! 647 00:42:13,242 --> 00:42:14,785 எனக்கு எப்படி இருக்கும் என யோசித்தாயா? 648 00:42:15,702 --> 00:42:16,703 எனக்கும் தான். 649 00:42:17,621 --> 00:42:18,914 எனக்கே வருத்தமாக இருக்கிறது, தம்பி. 650 00:42:22,334 --> 00:42:23,335 கேளு, குட்டி. 651 00:42:23,836 --> 00:42:25,587 இது தற்காலிகமானது தான். 652 00:42:25,671 --> 00:42:28,423 நான் படிப்பை முடிக்கும் வரை காத்திரு, சரியா? 653 00:42:28,507 --> 00:42:32,761 சத்தியமாக, ஒருநாள் நம்மிடம் ஆம்புலன்ஸ் படையே இருக்கும், சரியா? உண்மையாகவே. 654 00:42:33,428 --> 00:42:34,680 உண்மையாகவா? 655 00:42:34,763 --> 00:42:36,056 உண்மையாகவா? 656 00:42:36,139 --> 00:42:37,140 உண்மையாகவா? 657 00:42:39,351 --> 00:42:41,728 ஆமாம். ஒட்டு மொத்த படையே இருக்கும். 658 00:42:46,066 --> 00:42:47,609 உன் அக்கா சொன்னது உனக்குக் கேட்டிருக்கும். 659 00:42:48,110 --> 00:42:51,071 ஒட்டு மொத்த ஆம்புலன்ஸ் படை. 660 00:42:52,197 --> 00:42:53,198 சரிதான்! 661 00:42:57,703 --> 00:42:58,912 நீங்கள் என்ன நினைத்தீர்கள்? 662 00:42:58,996 --> 00:43:02,082 இந்த மெக்ஸிகோ நகரத்தை, டமாயோ குடும்பம் இன்றி 663 00:43:02,165 --> 00:43:03,375 அப்படியே விட்டுச் செல்வோம் என்றா? 664 00:43:03,458 --> 00:43:04,459 மாட்டோம்! 665 00:44:27,209 --> 00:44:29,211 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்