1 00:00:09,800 --> 00:00:10,960 லஸ்கார் எரிமலை சிலி 2 00:00:11,040 --> 00:00:15,120 நீங்கள் சிலியின் மிகவும் தீவிரமான எரிமலைகள் ஒன்றில் நிற்கிறீர்கள். 3 00:00:17,000 --> 00:00:18,880 £100,000 க்கு, 4 00:00:20,320 --> 00:00:22,640 பின்வரும் வாசகங்கள் அனைத்தும் உண்மையானவை 5 00:00:23,200 --> 00:00:28,000 மற்றும் எரிமலை வெடிப்பு குறியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை. 6 00:00:28,080 --> 00:00:31,280 அவற்றில் எது மிகப்பெரிய வெடிப்பை விவரிக்கிறது? 7 00:00:32,640 --> 00:00:33,680 பெருஞ்சேதம், 8 00:00:35,200 --> 00:00:36,320 பிரளயம், 9 00:00:38,280 --> 00:00:39,360 பேரழிவு? 10 00:00:41,400 --> 00:00:42,640 உடனடியாக... 11 00:00:42,720 --> 00:00:46,360 -டக்குனு, என்ன சொல்லுவே? -பி, "பிரளயம்." 12 00:00:47,000 --> 00:00:48,120 அல்லது "பெருஞ்சேதம்"? 13 00:00:49,760 --> 00:00:50,760 பெருஞ்சேதம். 14 00:00:50,840 --> 00:00:54,040 அது நிலநடுக்கம் போல. அது பெருஞ்சேதம். மோசமானது. 15 00:00:54,120 --> 00:00:55,440 ஆமா, ஆனா யோசிக்கிறேன்... 16 00:00:56,600 --> 00:00:58,440 பெருஞ்சேதம் அடிப்படை சொல். 17 00:00:59,320 --> 00:01:00,240 அது... 18 00:01:01,440 --> 00:01:02,480 பிரளயம். 19 00:01:02,840 --> 00:01:04,080 இது உலகின் முடிவு. 20 00:01:04,160 --> 00:01:07,280 அது எல்லாம் மீண்டும் தொடங்குவது. பிரளயம். 21 00:01:08,000 --> 00:01:09,960 எல்லாம் முடிந்தது. மனிதகுல முடிவு. 22 00:01:10,039 --> 00:01:13,760 நீ இப்போ சொன்னது வாதத்தை முடித்து விட்டது. 23 00:01:14,200 --> 00:01:15,680 -நாம வாதாடல. -இல்ல, இல்ல. 24 00:01:15,760 --> 00:01:18,560 -ஆமா, தெரியும். -அப்ப, நாம என்ன சொல்றோம். 25 00:01:19,680 --> 00:01:21,280 பிரளயம்னா என்ன? 26 00:01:22,640 --> 00:01:24,000 உலகின் முடிவு. 27 00:01:24,080 --> 00:01:27,480 அது உலகின் முடிவுன்னா, பின்னர் எரிமலைகளை எங்கே பார்ப்பது? 28 00:01:27,560 --> 00:01:28,800 "பேரழிவு." 29 00:01:28,880 --> 00:01:31,360 விண்வெளியில் எதுவும் இருக்குமா? 30 00:01:31,440 --> 00:01:32,880 -சொல்றது புரியுதா? -இல்ல. 31 00:01:33,000 --> 00:01:35,080 மிகப்பெரிய வெடிப்பு பற்றி பேசும்போது, 32 00:01:35,160 --> 00:01:37,800 விண்வெளியை ஏன் குறிப்பிடணும், 33 00:01:37,880 --> 00:01:39,880 ஒரு எரிமலை வெடிப்பு? குறிப்பு என்ன? 34 00:01:39,960 --> 00:01:42,520 ஏன்னா எரிமலைகள் விண்வெளியிலும் உள்ளன. 35 00:01:43,840 --> 00:01:46,280 செவ்வாயில் எரிமலை இருக்கு... அது விண்வெளி. 36 00:01:47,759 --> 00:01:49,640 பேரழிவு. ஓ, அடச்சே. 37 00:01:49,720 --> 00:01:51,840 -சொல்றது புரியுதா? -அது நல்ல அம்சம். 38 00:01:52,400 --> 00:01:53,880 ஆமாப்பா, நீ எப்பவும் செய்வ. 39 00:01:58,160 --> 00:02:00,080 -நிஜமாவே. -மன்னிச்சிடு, செல்லம். 40 00:02:00,200 --> 00:02:02,080 ஏன்னா அது... ஆமா, சரியான விஷயம். 41 00:02:03,160 --> 00:02:06,440 ஏன்னா விஞ்ஞானிகள் நெப்டியூனில் தோன்றும் 42 00:02:06,520 --> 00:02:10,000 -கொந்தளிப்பு பற்றி குறிப்பிடலாம். -ஆமா, அதான் நான் சொல்றேன். ஆமா. 43 00:02:12,480 --> 00:02:14,600 அய்யோ, அப்பா. 44 00:02:15,240 --> 00:02:17,120 நிஜமாவே இப்போ என்னை குழப்பிட்ட. 45 00:02:20,360 --> 00:02:23,720 -பேரழிவு. நான் நினைப்பது... -நாசகரமானது. 46 00:02:24,400 --> 00:02:25,680 பேரழிவு. 47 00:02:27,880 --> 00:02:29,760 இல்ல, உள்ளுணர்வு பி ன்னு சொல்லுது. 48 00:02:30,560 --> 00:02:31,840 நான் பி ன்னு சொல்லுறேன். 49 00:02:31,880 --> 00:02:35,320 உனக்கு அந்த வார்த்தை தெரியும், அதனாலயா? 50 00:02:36,040 --> 00:02:38,360 இல்ல, ஏன்னா, நான் அப்படி நினைக்கிறேன். 51 00:02:39,280 --> 00:02:42,840 பிரளயம் குறிப்பு இருக்கு, அதுபோல... 52 00:02:42,880 --> 00:02:44,360 அவ்வளவுதான். முடிந்தது. 53 00:02:44,440 --> 00:02:49,560 ஆமா, ஆனா அது உலகத்தின் முடிவு, பிரபஞ்சத்துக்கு அது அவசியம் இல்ல. 54 00:02:51,680 --> 00:02:54,200 வினைவேக மாற்றி... ஒரு மாற்றத்துக்கு. 55 00:02:54,280 --> 00:02:55,200 செல்லம். 56 00:03:00,800 --> 00:03:01,720 பி. 57 00:03:03,320 --> 00:03:05,760 தெரியாது. அப்ப நீ பியை தேர்வு செய்றியா? 58 00:03:09,080 --> 00:03:11,080 பி அழுத்தலாம். பிரளயம், 59 00:03:12,000 --> 00:03:13,200 -பியா? -பியை சொல்றேன். 60 00:03:14,080 --> 00:03:15,120 -பியா? -ஆமா. 61 00:03:17,560 --> 00:03:18,480 பிரளயம். 62 00:03:23,640 --> 00:03:26,520 £100,000 க்கு, 63 00:03:26,600 --> 00:03:29,120 நீங்கள் தேர்வு செய்த விருப்பம் பி. 64 00:03:31,680 --> 00:03:33,079 உங்கள் பதில்... 65 00:03:53,360 --> 00:03:54,800 -சரியானது. -ஆமா! 66 00:04:00,120 --> 00:04:01,560 ஓ, கடவுளே. 67 00:04:02,360 --> 00:04:04,640 ஆமா, நான் கொஞ்சம் படுக்கணும். 68 00:04:04,720 --> 00:04:06,760 அடச்சே. நாம ஜெயிச்சிட்டோம். 69 00:04:06,880 --> 00:04:09,200 அருமையா செஞ்சே. உன்னை பற்றி பெருமைப்படுறேன். 70 00:04:53,560 --> 00:04:56,720 007: ரோட் டு எ மில்லியன் 71 00:04:56,800 --> 00:04:58,200 போன் சகோதரர்கள் கமாரா& ஜாஷ் 72 00:04:58,240 --> 00:04:59,240 பெத் & ஜென் ஜேம்ஸ் & சாம் 73 00:04:59,360 --> 00:05:00,360 கிரேஸ் & டேனியலா டனாகா & ஜேம்ஸ் 74 00:05:00,440 --> 00:05:01,480 காலின் & டேனி 75 00:05:01,560 --> 00:05:02,920 எவ்வளவு நிமிடங்கள் இருக்கு? 76 00:05:03,080 --> 00:05:05,040 ரொம்ப இல்ல. இரு. தெரியாது, 10 ஏதாவது. 77 00:05:06,600 --> 00:05:07,600 கிரேஸ் & டேனியலா 78 00:05:07,720 --> 00:05:09,360 இரு. வெறும்... கடவுளே. 79 00:05:12,120 --> 00:05:13,480 சரி. இதுதான். 80 00:05:16,520 --> 00:05:18,000 -இதுதான் சாவி. -போ. 81 00:05:27,560 --> 00:05:31,480 வெனிஸ் இத்தாலி 82 00:05:31,560 --> 00:05:34,040 உங்கள் கீழே உள்ளது செயின்ட் மார்க்'ஸ் சதுக்கம்... 83 00:05:34,120 --> 00:05:35,400 நிலை 2 £50,000 கேள்வி 84 00:05:35,480 --> 00:05:39,080 ...மறுமலர்ச்சி கட்டடக்கலையின் வெற்றியாகும், 85 00:05:39,480 --> 00:05:42,200 உலகில் வெகுவாக பார்க்கப்படும் தலங்களில் ஒன்று. 86 00:05:44,440 --> 00:05:49,920 ஐஸ்கிரீம் சாப்பிட்டு, செருப்புகளோடு சுற்றுலா பயணிகள் பெருமளவில் பார்க்கலாம். 87 00:05:52,640 --> 00:05:54,600 £50,000 க்கு, 88 00:05:55,240 --> 00:05:58,960 ஒவ்வொரு ஆண்டும் வெனிஸுக்கு எத்தனை சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்? 89 00:06:00,120 --> 00:06:01,160 ஒரு மில்லியன், 90 00:06:02,200 --> 00:06:03,360 பத்து மில்லியன், 91 00:06:04,480 --> 00:06:05,840 இருபத்தைந்து மில்லியன். 92 00:06:09,040 --> 00:06:13,120 -சரி, எனவே, ஒரு மில்லியன் இல்ல. -அதாவது... ஆமா. 93 00:06:13,200 --> 00:06:14,840 இது எல்லாம் யூகம்தான், அது... 94 00:06:14,920 --> 00:06:17,320 -பத்து அல்லது 25. -ரொம்ப கூட்டம்தான். 95 00:06:18,800 --> 00:06:22,560 அது உலகில் மிக அதிக வருகை உள்ள இடங்களில் ஒண்ணுன்னு சொன்னார். 96 00:06:23,680 --> 00:06:25,080 உன் உணர்வு என்ன சொல்லுது? 97 00:06:25,200 --> 00:06:27,880 -இருபத்தி ஐந்து ரொம்ப பெருசு. -ரொம்ப அதிகம். 98 00:06:28,480 --> 00:06:31,480 தெரியல, ஒருவேளை அதிகமா இருக்குமோ? ஆனா "10" ன்னு சொல்றேன். 99 00:06:31,560 --> 00:06:34,360 நானும் "10" ன்னு சொல்றேன். பி. 100 00:06:35,600 --> 00:06:36,760 ஆமா, பி. 101 00:06:36,840 --> 00:06:39,880 -எனக்கு மன அழுத்தம் அதிகமானா இதுதான். -ஆமா. 102 00:06:47,640 --> 00:06:49,200 வருத்தமானது. 103 00:06:49,280 --> 00:06:51,320 நாம நல்லா செய்தோம். அழுவது பரவாயில்ல. 104 00:06:54,800 --> 00:06:56,080 அவர்களை பிடிச்சுது. 105 00:06:57,760 --> 00:06:58,840 இருந்தாலும்... 106 00:07:00,440 --> 00:07:02,200 -அவ்வளவுதான்! -போகலாம், போகலாம். 107 00:07:02,280 --> 00:07:03,760 இந்த ஜோடிய விட மேல வந்தாங்க. 108 00:07:03,840 --> 00:07:04,880 டனாகா & ஜேம்ஸ் 109 00:07:06,200 --> 00:07:07,920 தெரியாது. சரி, ஏ அழுத்தலாம். 110 00:07:08,000 --> 00:07:09,640 -ஏ? -ஆமா. 111 00:07:10,400 --> 00:07:12,840 தொங்கூசிப் பாறைகள்னா என்னனு தெரியாமல்... 112 00:07:14,760 --> 00:07:16,440 ஓ, இல்ல, அது சிவப்பு. 113 00:07:19,880 --> 00:07:21,560 ...முதல் நிலையிலேயே வீழ்ந்தனர். 114 00:07:26,320 --> 00:07:28,000 இஸ்தான்புல் துர்க்கியே 115 00:07:28,080 --> 00:07:32,480 ஆனால் எஸ்ஸெக்ஸில் இருந்து இரு நண்பர்கள், காலின், டேனி, இன்னும் களத்தில். 116 00:07:32,560 --> 00:07:36,600 நிலை 2 £50,000 கேள்வி 117 00:07:38,920 --> 00:07:41,840 நீ அதை இழுக்க முடியுமா? அவ்வளவுதான். 118 00:07:45,080 --> 00:07:46,480 சொன்னது "காரை கண்டுபிடி." 119 00:07:54,760 --> 00:07:56,840 என் பின்னால வா, தோள்பட்டையில் கை வை. 120 00:07:57,800 --> 00:08:00,120 டேனிக்கு நாய் மீது பயம் என்பது தெரியாது. 121 00:08:05,680 --> 00:08:08,040 நான் திரும்பி ஓடினா, நீ என்கூட வர்ற. 122 00:08:13,600 --> 00:08:15,520 -காருக்கு மேலே போறேன். -அது என்ன? 123 00:08:15,600 --> 00:08:18,480 -காருக்கு மேலே போறேன். -ஒரு பெட்டி தெரியுதா? 124 00:08:18,560 --> 00:08:19,760 அது மேல இருக்கு. 125 00:08:27,600 --> 00:08:29,440 -நீ வர்றியா? -ஆமா. ஆகட்டும். 126 00:08:36,000 --> 00:08:40,400 உங்கள் முன் உள்ளவை நான்கு துர்க்கியேய டாரோ கார்டுகள். 127 00:08:41,880 --> 00:08:46,640 இந்த மாயமான வழக்கம் இங்கு மத்திய கிழக்கில் 128 00:08:46,760 --> 00:08:48,240 உருவானதாக கூறப்படுகிறது. 129 00:08:48,960 --> 00:08:53,640 இதன் கருத்து நீங்கள் எடுக்கும் கார்டு மூலம் உங்கள் எதிர்காலத்தை சொல்ல முடியும், 130 00:08:54,720 --> 00:08:57,720 ஆனால் அது பெரும்பாலும் எதிர்பாராத வழிகளில் இருக்கும். 131 00:08:58,760 --> 00:09:00,640 £50,000 க்கு 132 00:09:01,400 --> 00:09:05,600 இந்த நான்கு கார்டுகளுக்கும் என்ன அர்த்தம் கொடுக்க முடியும்? 133 00:09:07,200 --> 00:09:08,320 தொடக்கங்கள், 134 00:09:09,280 --> 00:09:10,440 தீர்மானங்கள், 135 00:09:11,120 --> 00:09:12,160 முடிவுகள். 136 00:09:15,520 --> 00:09:18,160 பத்து வாட்களோடு தரையில் உள்ள ஒரு இறந்த உடல்... 137 00:09:18,280 --> 00:09:19,720 -ஆமா. -அவர் எழுந்திரிக்கல. 138 00:09:20,520 --> 00:09:21,720 அது தொடக்கம் இல்ல. 139 00:09:22,640 --> 00:09:25,640 அவனது முதுகில் 10 பெறுவது அவனது தீர்மானமான்னு தெரியல, 140 00:09:25,760 --> 00:09:27,400 -ஆனா முடிந்தான். -ஒரு சிலது. 141 00:09:27,520 --> 00:09:30,080 கோட்டைக்கு வெளியே குதிப்பது தீர்மானமா? 142 00:09:30,160 --> 00:09:32,840 இருக்கலாம், ஆனால் அதுவும் முடிவு, இல்லையா? 143 00:09:32,880 --> 00:09:35,200 அதுக்கு... எதில் குதிப்பாங்கனு தெரியல. 144 00:09:36,520 --> 00:09:41,480 இங்கே, அவர் முகத்தை பார்க்க முடியாது, ஆனா கருப்பு கோட், 145 00:09:41,520 --> 00:09:43,960 -அது மரண தேவதையா? -ஆமா. 146 00:09:46,360 --> 00:09:48,320 நம் முடிவா இருக்க கூடாது, ஆனா... 147 00:09:51,240 --> 00:09:53,520 -நாம் சி தேர்வு செய்யலாமா? -தேர்வு சி. 148 00:09:53,600 --> 00:09:54,760 -அப்படியா? -ஆமா. 149 00:09:54,840 --> 00:09:56,200 -சரி. -சரி. 150 00:10:06,480 --> 00:10:07,880 அது பச்சை, ஆமா? 151 00:10:12,000 --> 00:10:13,200 மோசமில்ல. 152 00:10:13,280 --> 00:10:15,640 £50,000 - வங்கியில் செலுத்தப்பட்டது 153 00:10:18,640 --> 00:10:21,000 இப்பொழுது, போன் சகோதரர்கள் எங்கே? 154 00:10:27,840 --> 00:10:31,720 நிலை 4 155 00:10:35,640 --> 00:10:41,240 கோல்டன்ஐ ஜமைக்கா 156 00:10:58,480 --> 00:11:01,040 ஜேம்ஸ், உங்களுக்கு பானமோ, சாப்பிடவோ ஏதும் வேணுமா? 157 00:11:01,120 --> 00:11:02,880 இன்னொரு காக்டெய்ல் கிடைக்குமா? 158 00:11:02,960 --> 00:11:04,400 -வருகிறது. -சரி. சியர்ஸ். 159 00:11:04,480 --> 00:11:05,440 வரவேற்கிறேன். 160 00:11:08,440 --> 00:11:10,040 சிறப்பு டெலிவரி! 161 00:11:10,120 --> 00:11:11,920 -நன்றி, க்ளென்ராய். -வரவேற்கிறேன். 162 00:11:12,000 --> 00:11:13,720 அருமை, நண்பா. சியர்ஸ். 163 00:11:17,800 --> 00:11:19,600 இந்தாங்க. ஹலோ. 164 00:11:19,680 --> 00:11:20,960 அது பிரமிப்பா இருக்கு. 165 00:11:21,040 --> 00:11:24,280 எனவே, தேங்காய் சாதம், வதக்கிய காயுடன் பரிமாறப்படுகிறது. 166 00:11:24,360 --> 00:11:25,400 -அருமை. -நல்லது. 167 00:11:25,480 --> 00:11:27,040 -ஓ, ஆமா. -அற்புதமா தெரியுது. 168 00:11:27,120 --> 00:11:28,440 அபாரம். சாப்பிடுங்க. 169 00:11:28,520 --> 00:11:29,640 -நன்றி. -நன்றி. 170 00:11:40,760 --> 00:11:41,800 அதுதான் ஃபோனா? 171 00:11:42,880 --> 00:11:44,560 நல்ல செய்தியா இருக்காது, இல்ல? 172 00:11:47,120 --> 00:11:49,440 -ஆகட்டும். -போகலாம். போகலாம். 173 00:11:51,480 --> 00:11:54,280 நண்பா, எனக்கு கொலப்பசி. 174 00:12:00,960 --> 00:12:02,400 ஹலோ? 175 00:12:02,480 --> 00:12:05,520 ஜோயி மற்றும் ஜேம்ஸ், உங்கள் ஓய்வு முடிந்துவிட்டது. 176 00:12:06,160 --> 00:12:07,960 -ஓய்வு முடிந்தது. -திரும்ப வேலை. 177 00:12:08,040 --> 00:12:09,480 திரும்ப வேலைக்கு. 178 00:12:09,600 --> 00:12:12,560 அடுத்த கேள்வி £200,000 க்கானது. 179 00:12:13,280 --> 00:12:15,040 அடுத்த கேள்வி £200,000. 180 00:12:15,120 --> 00:12:18,240 -அதை காண, போர்ட் அன்டோனியோ செல்க. -போச்சு. 181 00:12:18,320 --> 00:12:20,280 உடனடியாக புறப்படுங்கள். 182 00:12:20,360 --> 00:12:23,840 நாம போர்ட் அன்டோனியோ போகணும், உடனடியா வெளியேறணும். 183 00:12:39,600 --> 00:12:43,040 16 இல் நான் பள்ளியை விட்டு வந்தேன் ஜேம்ஸுக்கு 10 இருக்கும். 184 00:12:46,200 --> 00:12:49,680 எனது 20 களின் தொடக்கத்தில் கஷ்டமான உடல் உழைப்பு செய்தேன். 185 00:12:49,760 --> 00:12:53,480 நான் த நாலஜ் படித்தேன், அதில் தேர்ச்சி பெற்றேன். 186 00:12:54,240 --> 00:12:56,600 லண்டன் கருப்பு டாக்ஸி ஓட்டுனர் வேலை கிடைத்தது. 187 00:12:58,840 --> 00:13:02,200 என் தவறுகளை பார்த்து கற்றதா நினைக்க விரும்புவேன், அதான்... 188 00:13:02,280 --> 00:13:03,880 பாதை மாற்றி கொண்டான். 189 00:13:03,960 --> 00:13:06,920 அவன் ஏ தரம் பெற்றான், ஒரு பட்டம் பெற்றான், 190 00:13:07,000 --> 00:13:08,760 இப்போ முதுநிலை படிக்கிறான். 191 00:13:08,840 --> 00:13:12,200 இடது பக்கமா, வலது பக்கமா? முடிவு செய். 192 00:13:12,320 --> 00:13:13,760 வலது பக்கம் போகலாம். 193 00:13:14,880 --> 00:13:16,320 எப்பவும் ஜோவை வியப்பேன். 194 00:13:16,840 --> 00:13:20,000 அருமையான குடும்பம், அழகான பிள்ளைகள். 195 00:13:21,880 --> 00:13:23,880 எப்போதும் என்னை விட ஸ்திரமானவன். 196 00:13:25,080 --> 00:13:26,640 நான் உலகமெல்லாம் சுற்றினேன். 197 00:13:27,720 --> 00:13:29,680 ஒரு சுதந்திர பறவையா இருக்க ஆசை. 198 00:13:35,880 --> 00:13:37,880 -அந்த வழியில் கீழே. -கீழே, ஆமா? 199 00:13:38,680 --> 00:13:41,960 ஆனா, நாம முன்ன போனதை விட இது கொஞ்சம் வித்தியாசம்பா. 200 00:13:42,080 --> 00:13:43,040 நூறு சதவீதம். 201 00:13:44,080 --> 00:13:45,880 ஆமாம்பா, இந்த வழி. 202 00:13:46,840 --> 00:13:49,160 -முன்னோக்கி இடது, முன்னோக்கி இடது. -ஆமா. 203 00:13:49,240 --> 00:13:51,360 -யோ. -இங்க செம உற்சாகமா இருக்கு, நண்பா. 204 00:13:51,440 --> 00:13:52,680 அங்கே பாரு. 205 00:13:52,760 --> 00:13:54,040 உனக்கு செய்தி, நண்பா. 206 00:13:57,520 --> 00:13:59,080 "குட் ஓவ ஈவில்." 207 00:13:59,200 --> 00:14:00,240 குட் ஓவ ஈவிலா? 208 00:14:00,320 --> 00:14:01,360 செய்தி: குட் ஓவ ஈவில் 209 00:14:01,440 --> 00:14:02,640 -சர்ச்சா? -தெரியல. அது, 210 00:14:02,760 --> 00:14:05,040 நாம மார்க்கெட் ஊடே ஒரு உலா போகணுமா? 211 00:14:05,120 --> 00:14:06,800 -குட் ஓவ ஈவில்? -குட் ஓவ ஈவில். 212 00:14:06,920 --> 00:14:10,040 அது குட் ஓ-வ ஈவில். 213 00:14:10,120 --> 00:14:11,760 குட் ஓவ ஈவிலா? 214 00:14:11,840 --> 00:14:13,680 குட் ஓவ ஈவில், இந்த வழி. 215 00:14:13,760 --> 00:14:15,440 குட் ஓவர் ஈவிலை தேடுறேம். 216 00:14:16,480 --> 00:14:19,720 -அது என்ன கடையா, வேற எதுவுமா? -ஆமா, அனேகமா கடையா இருக்கும். 217 00:14:20,640 --> 00:14:21,960 அதை கண்டுபிடிக்கணும். 218 00:14:22,040 --> 00:14:24,240 -இங்கே பக்கத்தில மோசமா இருக்கா? -இல்ல. 219 00:14:28,080 --> 00:14:31,760 சரி குட் ஓவர் ஈவில் என்ன? அது ஒரு பார் இல்ல கிளப் பெயரா இருக்கும். 220 00:14:39,200 --> 00:14:43,120 -இங்கே பார்! ஹேய்! அங்கே போ! -கிடைத்தது... ஹேய், கிடைத்ததுப்பா. 221 00:14:43,200 --> 00:14:44,600 உள்ளே போ. அதை பாரு. 222 00:14:44,680 --> 00:14:45,520 குட் ஓவ ஈவில் 223 00:14:45,600 --> 00:14:47,360 "தேவனே என்னை நியாயந்தீர்ப்பார்." 224 00:14:48,800 --> 00:14:49,880 -சரி? -ஹாய். 225 00:14:49,960 --> 00:14:51,240 -நீங்க நலமா? -நலம். 226 00:14:51,320 --> 00:14:52,760 நல்லது. நீங்க நலமா? 227 00:14:52,880 --> 00:14:54,880 -எல்லாம் நலம். -ஹைனகன் இருக்குமா? 228 00:14:54,960 --> 00:14:56,920 -ஆமா. -இரண்டு ஹைனகன் தரமுடியுமா? 229 00:14:57,000 --> 00:14:57,960 சூடா, குளிர்ந்ததா? 230 00:14:58,120 --> 00:15:00,360 -குளிர்ந்தது, ஆமா. -குளிர்ந்தது, பிளீஸ். 231 00:15:01,720 --> 00:15:03,680 -நல்லது, நன்றி. -உன் பேரென்ன? 232 00:15:03,760 --> 00:15:05,720 -ட்வெய்ன். -ட்வெய்ன். ஜேம்ஸ். 233 00:15:05,800 --> 00:15:07,320 -ஹாய், ஜேம்ஸ். -மகிழ்ச்சி. 234 00:15:07,400 --> 00:15:08,720 ஜோயி. மகிழ்ச்சி. 235 00:15:08,800 --> 00:15:10,960 -எங்களுக்கு எதுவும் இருக்கா? -நாங்க... 236 00:15:11,840 --> 00:15:13,520 -ஆமா, இருக்கு. -சரி, அதை எடு. 237 00:15:13,600 --> 00:15:14,760 இதோ இருக்கு. 238 00:15:16,000 --> 00:15:17,360 நல்ல நேரம். 239 00:15:17,440 --> 00:15:19,080 நன்றி, நன்றி, ட்வெய்ன். 240 00:15:19,160 --> 00:15:20,720 -ரொம்ப கனம். -இங்கே கொண்டுவா. 241 00:15:22,960 --> 00:15:24,640 இது ஒரு இடஞ்சல். 242 00:15:24,720 --> 00:15:27,280 இதோ பாரு, இதோ பாரு. 243 00:15:27,360 --> 00:15:28,520 ஒரு மடிக்கணினி. 244 00:15:32,480 --> 00:15:34,440 -சரி, தயாரா? -திறக்க தயார். 245 00:15:35,560 --> 00:15:37,480 நிரலை துவக்க கடவுச்சொல்லை உள்ளிடவும் 246 00:15:38,600 --> 00:15:39,720 கடவுச்சொல் உள்ளிடுக. 247 00:15:41,240 --> 00:15:43,240 -"குட் ஓவ ஈவில்" இல்ல? -முயற்சிக்கலாம். 248 00:15:47,880 --> 00:15:49,560 -அதில் கிடையாது. -கோல்டன்ஐ? 249 00:15:49,640 --> 00:15:51,480 இல்லை, பார். இதுக்கு... 250 00:15:52,520 --> 00:15:55,640 -அது உள்ளே போக விடல. -இது ஆறு மட்டுமே... 251 00:15:55,720 --> 00:15:58,800 -இது ஆறு இலக்கம் மட்டுமே. ஏன்னா நான்... -ஆமா? 252 00:16:01,920 --> 00:16:04,160 அம்மா பிறந்த தேதி. நமக்கு தெரியும். 253 00:16:04,280 --> 00:16:05,640 திருமதி போன்ஸ் பிறந்த நாள் 254 00:16:05,720 --> 00:16:08,360 -அப்படியா? -அது தெரியலன்னா மோசம். 255 00:16:09,160 --> 00:16:10,760 -ஆமா! உள்ளே வந்தாச்சு! -ஆமா. 256 00:16:10,840 --> 00:16:11,840 உள்ளே வா. 257 00:16:15,000 --> 00:16:16,960 இது ஒரு கேள்வி அல்ல. 258 00:16:18,800 --> 00:16:20,520 இது வேறு இடத்துக்கு செல்கிறது. 259 00:16:20,600 --> 00:16:21,600 கரீபியன் கடல் 260 00:16:21,680 --> 00:16:24,520 ஜமைக்கா 261 00:16:24,640 --> 00:16:28,240 போர்ட் அன்டோனியோ 262 00:16:28,400 --> 00:16:30,240 இரட்டுறு படகு 263 00:16:30,320 --> 00:16:33,560 -நாம இரட்டுறு படகை அடையணும். -நாம இரட்டுறு படகை அடையணும். 264 00:16:35,520 --> 00:16:37,600 -ஒரு படம்பிடி. -அந்த போனில் படம்பிடி. 265 00:16:37,680 --> 00:16:39,280 பிரேசிலில் போல முயற்சிக்கலாம். 266 00:16:39,360 --> 00:16:41,280 -ஆமா. -முயற்சி செய்து பொருத்தலாம். 267 00:16:49,240 --> 00:16:51,400 -துறைமுகம் போல தெரியுது. -ட்வெய்னை கேளு. 268 00:16:51,520 --> 00:16:54,000 -ட்வெய்ன், உதவ முடியுமா? -இதை பாரு, நண்பா. 269 00:16:54,760 --> 00:16:57,080 -இந்த இடத்துக்கு போகணும். -இது தெரியுதா? 270 00:16:57,160 --> 00:16:59,560 -ஆமா, சார். -இதன் விவரம்? அது எங்கே... 271 00:16:59,640 --> 00:17:01,560 அது மரீனாவுக்கு அடுத்து இருக்கு. 272 00:17:01,640 --> 00:17:03,240 -மரீனா? சரியா? -ஆமா. 273 00:17:04,040 --> 00:17:05,440 மரீனா எங்க இருக்கு? 274 00:17:06,079 --> 00:17:07,560 -அங்க தான் இருக்கு. -சரி. 275 00:17:07,599 --> 00:17:10,760 -என்ன? பத்து நிமிட நடையா? -அது உண்மையில் துறைமுகமா? 276 00:17:10,800 --> 00:17:12,480 ஏறத்தாழ ஐந்து நிமிடம். 277 00:17:12,560 --> 00:17:14,319 ஐந்து நிமிட நடை. பக்கம். நல்லது. 278 00:17:14,440 --> 00:17:15,800 -இப்ப திறந்திருக்கா? -இல்ல. 279 00:17:15,920 --> 00:17:18,480 -இருட்டிடுச்சு, மூடியிருக்குமா? -இப்ப இருட்டு. 280 00:17:18,560 --> 00:17:21,200 -எப்ப திறந்திருக்கும்? -சுமார் 8:30 காலையில். 281 00:17:21,280 --> 00:17:22,920 -8:30 க்கு. -ஆமா. 282 00:17:23,000 --> 00:17:26,240 -சரி, நாம எழுந்திருப்போம். -சரி, இப்ப போய் தூங்குவோம். 283 00:17:26,319 --> 00:17:29,680 -சீக்கிரமா போவோம், பார்க்க முடியணுமே. -ஆமா, ஆமா. 284 00:17:29,760 --> 00:17:32,320 -ட்வெய்ன். -உதவிக்கு நன்றிப்பா, பாராட்டறோம். 285 00:17:33,040 --> 00:17:36,080 சரி, போய் படுங்க, பசங்களா. 286 00:17:36,200 --> 00:17:37,680 பெயர்: பெத் & ஜென் 287 00:17:37,760 --> 00:17:39,240 செவிலியர்கள் எங்கே? 288 00:17:49,480 --> 00:17:52,160 சரி? ஒரு பகுதி முடிஞ்சது. அவ்வளவுதான். மெதுவா. 289 00:17:52,240 --> 00:17:53,960 மெதுவாக போ, ஜென். சரியா? 290 00:17:54,560 --> 00:17:56,800 அவ்வளவுதான். முதலில் உன் நிலையை சரிசெய். 291 00:17:59,400 --> 00:18:00,400 அவ்வளவுதான். 292 00:18:01,400 --> 00:18:02,440 ரொம்ப மெதுவா. 293 00:18:17,320 --> 00:18:18,440 கஷ்டமா இருக்கு! 294 00:18:24,480 --> 00:18:25,640 ஒண்ணும் இல்லையே? 295 00:18:49,280 --> 00:18:52,320 ஜென், பெட்டியை உன் காலால் இறுக்கினா, அது ஆடாம இருக்கும். 296 00:18:59,320 --> 00:19:02,000 -சரி. புரியுது. -சரி? நீ நலமா? திரும்பி வர்றியா? 297 00:19:03,080 --> 00:19:05,200 நீ உன் கால்களை மேலே தூக்கணுமா? 298 00:19:17,800 --> 00:19:19,440 தொடர்ந்து கயிறை இழு. 299 00:19:34,000 --> 00:19:35,960 என் கைகளில் கொஞ்சம் கூட வலு இல்ல. 300 00:19:37,800 --> 00:19:40,760 சரி, இரு. என் உடம்பை பயன்படுத்த முடியுதா பார்ப்போம். 301 00:19:40,800 --> 00:19:42,040 ஆமா. 302 00:19:48,320 --> 00:19:49,320 சரி சரி. 303 00:19:50,400 --> 00:19:51,680 முடிஞ்சது. 304 00:19:51,760 --> 00:19:53,560 நான் எதையும் லேசா விடமாட்டேன். 305 00:19:54,880 --> 00:19:57,080 -மன்னிச்சிடு. -அவள் கையை பிடி. 306 00:20:00,440 --> 00:20:01,960 -மேல வந்துட்டியா? -ஆமா. 307 00:20:02,040 --> 00:20:04,080 அபாரம். தோழி. நீ நலம்தானே? 308 00:20:04,160 --> 00:20:05,320 -நலமா இருக்கியா? -ஆமா. 309 00:20:05,400 --> 00:20:06,680 பெட்டிய மேல தூக்கலாம், 310 00:20:06,760 --> 00:20:08,480 உனக்கு அது எடை, எடுத்துடலாம். 311 00:20:08,560 --> 00:20:10,560 -ஓ, கடவுளே! -சரி. இரு. 312 00:20:10,720 --> 00:20:13,560 சரி, ஒரு நொடி மூச்சை இழுத்து விடு. 313 00:20:13,640 --> 00:20:17,400 -சரி? இது மோசம். நீ அபாரமா செஞ்சே. -அது ரொம்ப கடுமை. 314 00:20:17,480 --> 00:20:20,640 -வாவ், நல்ல வேலை. -அபாரம், தோழி. 315 00:20:21,640 --> 00:20:23,160 -அது கஷ்டமா இருந்தது. -ஆமா. 316 00:20:23,240 --> 00:20:25,560 நான் நினைச்சதை விட ரொம்ப கஷ்டம். 317 00:20:25,680 --> 00:20:29,040 ஆமா. நன்றாக செய்தாள். 318 00:20:32,320 --> 00:20:33,560 சரி. 319 00:20:34,720 --> 00:20:36,520 -இந்த பகுதி மோசம். -ஆமா, மோசம். 320 00:20:39,240 --> 00:20:44,680 இஸ்தான்புல் ஒரு காலத்தில் பிரிட்டனின் மிக மோசமான துரோகிகளின் தாயகமாக இருந்தது. 321 00:20:46,320 --> 00:20:48,040 1947ல், 322 00:20:48,520 --> 00:20:53,160 கிம் ஃபில்பி துர்க்கியேவில் பிரிட்டிஷ் உளவுத்துறை நடவடிக்கை தலைவராக இருந்தார். 323 00:20:54,320 --> 00:20:56,800 ஆனால் அவர் ஒரு இரட்டை முகவராக இருந்தார். 324 00:20:58,440 --> 00:21:00,280 அதனை தொடர்ந்த ஆண்டுகளில், 325 00:21:00,320 --> 00:21:02,480 தனது நாட்டை காட்டிக்கொடுத்தார். 326 00:21:05,560 --> 00:21:07,440 £50,000 க்கு 327 00:21:08,080 --> 00:21:10,920 அவர் யாருக்கு இரகசியங்களை கடத்தினார்? 328 00:21:12,960 --> 00:21:14,080 சோவியத்துக்கள், 329 00:21:15,920 --> 00:21:17,080 ஜெர்மானியர்கள், 330 00:21:18,800 --> 00:21:20,080 சீனர்கள். 331 00:21:21,440 --> 00:21:23,640 -யார்னு கூட தெரியல. -எனக்கும் தெரியல. 332 00:21:27,680 --> 00:21:30,520 எனவே, இரண்டாம் உலக போருக்கு பிறகு, 333 00:21:30,560 --> 00:21:33,560 சோவியத்துக்கள் மற்றும் பிரிட்டிஷ் ஒரே அணியா? 334 00:21:33,640 --> 00:21:35,720 ஏன்னா இரண்டாம் உலகப் போரில் 335 00:21:35,800 --> 00:21:38,320 -ரஷ்யாவும் யுகேயும் கூட்டாளிகள் இல்லையா? -ஆமா. 336 00:21:38,440 --> 00:21:41,320 -எனவே, அது... ஜெர்மானியர்கள்தான் எதிரிகள். -ஆமா. 337 00:21:43,320 --> 00:21:45,440 ஏன்னா அப்போ பனிப்போர் தொடங்கல. 338 00:21:47,160 --> 00:21:49,480 -அது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு. -ஆமா. 339 00:21:49,560 --> 00:21:51,120 ஆனா ஒருவேளை உண்மையில் அது... 340 00:21:52,720 --> 00:21:54,800 சரி, அந்த நேரம் எது எல்லாம் 341 00:21:54,880 --> 00:21:56,800 -முடிவுக்கு வந்திருக்கும். -ஆமா. 342 00:21:56,880 --> 00:21:59,040 ஆமா. நான் சோவியத்துகள்னு நினைக்கல. 343 00:22:00,160 --> 00:22:01,080 ஆமா. 344 00:22:01,160 --> 00:22:03,360 ஜெர்மானியர்கள்னு மிக எளிதில் புரியுது. 345 00:22:03,440 --> 00:22:04,680 உனக்கு தோணுதா? 346 00:22:05,960 --> 00:22:10,000 சீனர்களுக்கு 1947 இல் என்ன பிரயோஜனம் இருக்கப்போகுது? 347 00:22:20,720 --> 00:22:23,640 -பதில் தெரியாதப்போ வெறுப்பா இருக்கு. -தெரியுது. 348 00:22:23,720 --> 00:22:25,600 திரும்ப கேள்வியை கேட்கலாம். 349 00:22:25,680 --> 00:22:27,880 -ஆமா, மீண்டும் கேள்வியை கேட்கலாம். -சரி. 350 00:22:29,200 --> 00:22:30,560 1947ல், 351 00:22:31,400 --> 00:22:36,200 கிம் ஃபில்பி துர்க்கியேவில் பிரிட்டிஷ் உளவுத்துறை நடவடிக்கை தலைவராக இருந்தார். 352 00:22:37,240 --> 00:22:39,880 ஆனால் அவர் ஒரு இரட்டை முகவராக இருந்தார். 353 00:22:41,120 --> 00:22:42,480 அதனை தொடர்ந்த ஆண்டுகளில்... 354 00:22:42,560 --> 00:22:45,480 -"தொடர்ந்த ஆண்டுகளில்" -...தனது நாட்டை காட்டிக்கொடுத்தார். 355 00:22:45,560 --> 00:22:48,040 1947 இல். தொடர்ந்த ஆண்டுகளில். 356 00:22:48,160 --> 00:22:50,280 இப்ப ஜெர்மனி இல்ல, ஏன்னா முடிஞ்ச கதை. 357 00:22:50,360 --> 00:22:51,840 பின்னர் வந்த ஆண்டுகளில். 358 00:22:51,920 --> 00:22:54,040 ஆமா, ஜெர்மனியர்கள்னு தெளிவா தெரியுது. 359 00:22:56,160 --> 00:22:58,080 விஷயத்தை வச்சு பார்க்கிறேன், 360 00:22:58,160 --> 00:23:00,840 இரட்டை முகவர்களை நினைச்சா, ரஷ்யாவை நினைக்கிறோம். 361 00:23:00,920 --> 00:23:02,680 சீனர்களுக்கு உண்மையில் இதில் 362 00:23:02,760 --> 00:23:05,480 -பங்கு இருந்திருக்காது. -எனக்கு தோண... இல்ல. 363 00:23:05,560 --> 00:23:07,840 -பிரிட்டிஷ்காரன் சீனாவுக்கு உளவு. -ஆமா. 364 00:23:07,960 --> 00:23:11,320 நேர்மையா எனக்கு சோவியத்துகள்தான்னு ரொம்ப தோணுது. 365 00:23:11,400 --> 00:23:14,280 -இல்லை, எனக்கும் கூட. பனிப்போர் காரணமாக. -ஆமா. 366 00:23:16,560 --> 00:23:19,160 -அதை தேர்வு செய்யவா? -சரி... ஆமா, வேற எதுவும் 367 00:23:19,280 --> 00:23:20,600 வேற யோசிக்க முடியல. 368 00:23:20,720 --> 00:23:23,200 எனவே, ஏ, சோவியத்துக்கள், அதான் நாம சொல்றோம். 369 00:23:23,280 --> 00:23:25,560 -சரி ஏயா? -ஆமா. 370 00:23:25,640 --> 00:23:29,720 நாம் எப்போதும் போல உறுதியா இருக்கோம், இது ஒருவேளை... 371 00:23:31,360 --> 00:23:33,640 -எப்படியோ, ஆனா... -சரி. 372 00:23:38,880 --> 00:23:39,880 ஒன்றா சேர்ந்தா? 373 00:23:39,960 --> 00:23:41,320 -ஒண்ணு... -ஒண்ணு. 374 00:23:41,400 --> 00:23:43,360 இரண்டு, மூணு. 375 00:23:45,640 --> 00:23:48,320 பிளீஸ், பிளீஸ். ஆமா! 376 00:23:49,200 --> 00:23:51,640 வங்கியில் செலுத்தப்பட்டது: £50,000 377 00:23:58,800 --> 00:24:02,920 நிலை 3 378 00:24:03,800 --> 00:24:08,800 மனாஸ் பிரேசில் 379 00:24:22,080 --> 00:24:23,760 இந்த துண்டுகளின் அளவை பாரு. 380 00:24:23,840 --> 00:24:25,000 -பெருசு. -தெரியும். 381 00:24:32,920 --> 00:24:34,160 இதுதான். 382 00:24:35,360 --> 00:24:36,440 அருமை. 383 00:24:41,200 --> 00:24:43,880 வரைபடத்தை பாரு, நம்ம அடையாள இடத்தை சொல்லு. 384 00:24:45,160 --> 00:24:48,080 இந்த சாலை தவிர வேற எதுவும் இல்ல. 385 00:24:48,160 --> 00:24:50,840 அங்கே பால்பீனாவுக்கு ஒரு வலது திருப்பம் இருக்கு. 386 00:24:50,920 --> 00:24:54,920 ஆனா பின்னர் ஆறு வலது பக்கம் இருக்கும்படி ஆற்றை ஒட்டியே போகணும். 387 00:24:55,000 --> 00:24:56,040 சரி. 388 00:24:56,120 --> 00:24:57,840 அப்ப, இன்னும் தொலைவு போகணும். 389 00:24:57,920 --> 00:24:59,560 ஆனா காடு காத்திருக்கு. 390 00:25:04,160 --> 00:25:06,040 2018 இல் வேலைக்கு பெத் என்னை 391 00:25:06,120 --> 00:25:08,280 நேர்காணல் செய்த போது சந்தித்தேன். 392 00:25:08,360 --> 00:25:10,160 எங்களிடம் நிறைய பொதுவானவை, 393 00:25:10,240 --> 00:25:13,160 எங்களுக்கிடையில் பல விஷயங்கள் ஒத்து இருந்தன, நாங்கள் 394 00:25:13,240 --> 00:25:14,960 உடனே தோழிகள் ஆனோம். 395 00:25:15,400 --> 00:25:17,880 ஆனா முன்ன ஒண்ணா ஒரு வாரம் கூட இருந்ததில்லை. 396 00:25:17,960 --> 00:25:19,960 வார இறுதி கூட ஒண்ணா கழித்ததில்லை. 397 00:25:21,120 --> 00:25:24,440 இந்த பயணத்தில் பரஸ்பரம் நிறைய தெரிஞ்சுப்போம்னு நினைக்கறேன். 398 00:25:26,800 --> 00:25:29,400 நீ இருந்ததிலேயே எது ரொம்ப பயங்கரமான இடம்? 399 00:25:30,000 --> 00:25:33,240 நான் போன மிக, மிக தொலைதூர இடங்களில், நீ மிகவும் தனிமையில் 400 00:25:33,320 --> 00:25:35,280 இருப்பதை உணர்வாய். 401 00:25:35,400 --> 00:25:38,720 அவுட்பேக்கில் பணி செய்த போது, மக்கள் கிழிந்து தொங்கும் காயத்தோடு 402 00:25:38,840 --> 00:25:40,800 25 கிலோமீட்டர் நடந்தே வந்தார்கள். 403 00:25:40,880 --> 00:25:43,400 "எப்படி பிழைச்சிருக்கே"ன்னு யோசிப்பேன். 404 00:25:44,840 --> 00:25:45,760 உன்னை பற்றி என்ன? 405 00:25:46,840 --> 00:25:50,200 -ஆப்கானிஸ்தானை அப்படி நினைக்கிறேன். -அப்படியா? 406 00:25:50,280 --> 00:25:55,040 ஆமா. பாஸ்டியனுக்கும் காண்டஹாருக்கும் இடையே பறந்து கொண்டிருந்த காலம் அது. 407 00:25:55,120 --> 00:25:57,040 -நோயாளிகளை கொண்டு போறது. -ஆமா. 408 00:25:57,160 --> 00:25:58,880 அப்ப, திடீருன்னு, "டமால்!" 409 00:25:58,960 --> 00:26:02,440 பின்னாலிருந்து புகை வெளியே வந்தது. விமானம் தள்ளாட தொடங்கியது. 410 00:26:02,560 --> 00:26:04,400 கீழே விழ போறேன்னு நினைத்தேன், 411 00:26:04,480 --> 00:26:08,320 அப்ப பாலைவனத்தில் அவசரமா தரையிறங்க போறதா சொன்னாங்க. 412 00:26:08,400 --> 00:26:10,120 -ஓ! -"ரைஃபிலை தயாரா வையுங்க, 413 00:26:10,240 --> 00:26:12,080 -"தாலிபான் இருப்பாங்க." -வேற வழி! 414 00:26:13,360 --> 00:26:16,720 ஆனா, விஷயம் என்னன்னா, நான் பீதியாகல. 415 00:26:16,800 --> 00:26:19,200 நான் அமைதியா இருந்தேன், அது விசித்திரம். 416 00:26:19,320 --> 00:26:23,800 "நான் சாக போறேனா, நம்ப முடியல." அப்படின்னு நம்பிக்கை இல்லாம யோசிச்சேன். 417 00:26:23,880 --> 00:26:25,760 -நிஜமாவா? -"இதுதான்னு நம்ப முடியல. 418 00:26:25,880 --> 00:26:28,440 "குடும்பத்திற்கு விடை சொல்ல வாய்ப்பில்லையே." 419 00:26:28,520 --> 00:26:29,880 எனவே, உணர்சியற்று போனேன். 420 00:26:45,480 --> 00:26:48,160 அந்த நேரத்தில் எனக்கு தெரியாது, ஹெலிகாப்டர்களில் 421 00:26:48,240 --> 00:26:50,160 ஒண்ணுக்கு மேல எஞ்ஜின் இருக்குமாம். 422 00:26:50,240 --> 00:26:52,120 மீண்டும் பாஸ்டியனுக்கு வந்தாங்க. 423 00:27:03,040 --> 00:27:05,520 தரையிறங்கியதும் எனக்கு மேல்மூச்சு வாங்கியது. 424 00:27:06,120 --> 00:27:08,120 -அதிர்ச்சி இருந்தது. -ஒரு சின்ன பீதி. 425 00:27:08,200 --> 00:27:10,640 எனக்கு முன்ன பின்ன அது ஏற்பட்டதே இல்ல. 426 00:27:10,720 --> 00:27:13,600 ஏன் தோழி அங்கே வந்து என் கவச உடையை கழற்றி 427 00:27:13,680 --> 00:27:14,920 குடிக்க தண்ணி தந்தா, 428 00:27:15,000 --> 00:27:18,680 பிறகு இன்னொரு ஹெலிகாப்டரில் எல்லாத்தையும் ஏற்றிகிட்டு பறந்தோம். 429 00:27:20,200 --> 00:27:22,560 -ஆனா... -எனவே, கிட்டத்தட்ட விழுந்து, 430 00:27:22,640 --> 00:27:25,280 ரைஃபில் பயன்படுத்த வேண்டிய சூழலில் இருந்து, 431 00:27:25,400 --> 00:27:28,000 திரும்ப இன்னொரு ஹெலிகாப்டரில் ஏறி வேலை செய்வதா? 432 00:27:28,080 --> 00:27:30,000 அது நல்ல விஷயம், இல்லன்னா, 433 00:27:30,080 --> 00:27:32,600 திரும்ப நேரா வேலையில் இறங்க முடியாது, இல்ல? 434 00:27:55,840 --> 00:27:59,080 நிலை 3 435 00:27:59,640 --> 00:28:01,960 ஜேம்ஸ் & சாம் 436 00:28:02,040 --> 00:28:05,320 முதல் நிறுத்தம், ஸ்காட்லாந்து, இரண்டாவது, இத்தாலி, 437 00:28:05,400 --> 00:28:08,000 மூன்றாவது நிறுத்தம் செவ்வாய் கிரகம். 438 00:28:10,960 --> 00:28:13,480 என் வாழ்நாளில் இப்படி இருந்ததில்லை, அப்பா. 439 00:28:13,560 --> 00:28:14,760 கொஞ்ச உயரம் போனா, 440 00:28:14,840 --> 00:28:17,160 -எதுவும் இருக்காது. -உயிரினமே இருக்காது. 441 00:28:17,240 --> 00:28:18,240 அட்டகாமா பாலைவனம் சிலி 442 00:28:18,320 --> 00:28:22,040 இந்த வறண்ட தரிசு தான் இருக்கும், அது... 443 00:28:22,120 --> 00:28:24,240 பார்க்க, வேறு கிரகம் போல இருக்கு. 444 00:28:25,040 --> 00:28:27,320 நாம இன்னும் சரியான திசையில்தான் போறோமா? 445 00:28:27,400 --> 00:28:30,640 ஆமா, மூணு கிலோ மீட்டர்தான், அங்கே இருப்போம். 446 00:28:32,600 --> 00:28:34,800 -இங்கே ஒரு கள்ளி செடி கூட இல்ல. -இல்ல. 447 00:28:34,880 --> 00:28:36,040 முற்றிலும் பூஜ்யம். 448 00:28:41,120 --> 00:28:47,000 இந்த சாகசத்தில் இந்த நினைவுகளை நாம ஒண்ணா உருவாக்குவதில் எனக்கு மகிழ்ச்சி. 449 00:28:48,200 --> 00:28:50,640 தெரியுமா, கடந்த 14, 15 ஆண்டுகளாக, 450 00:28:51,040 --> 00:28:52,760 நான் கடலில் பணியாற்றினேன், 451 00:28:53,520 --> 00:28:55,520 இல்லாதபோது அவர்களை மிஸ் செய்வேன். 452 00:28:57,960 --> 00:29:01,560 பெற்றோர்களுக்கே, இதை விட சிறப்பா செய்திருக்கலாமோன்னு தோணும். 453 00:29:03,640 --> 00:29:07,000 நான் வருத்தப்படும் விஷயம், "நான் இதை நல்லா செய்திருக்கலாமே. 454 00:29:07,080 --> 00:29:08,880 "வித்தியாசமா செய்திருக்கலாம்" 455 00:29:10,200 --> 00:29:12,680 அதனால, என் மகன் என்னை பார்த்து, நல்ல விஷயங்களை 456 00:29:12,760 --> 00:29:15,640 நினைவில் வைத்து, கவனம் செலுத்தவான்னு நம்பறேன். 457 00:29:18,000 --> 00:29:20,920 மேலும் நான் ஒரு சிறந்த பெற்றோராக இல்லாத நேரத்தை 458 00:29:21,760 --> 00:29:23,920 அவன் மன்னிக்கக்கூடும். 459 00:29:33,680 --> 00:29:37,360 சரி. இதுதான் நம்மை பற்றி, இங்கே நிறுத்தலாம், நாம மேலே வந்தாச்சு. 460 00:29:46,040 --> 00:29:47,120 இங்கே எதுவும் இல்ல. 461 00:29:50,920 --> 00:29:52,560 -இப்ப என்ன செய்ய? -தெரியாது. 462 00:30:03,040 --> 00:30:04,080 அது என்ன? 463 00:30:08,240 --> 00:30:09,600 அது நகருதுன்னு தோணுது. 464 00:30:11,040 --> 00:30:13,480 -தெரியுதா? -ஆமா, நம்மை நோக்கி வருது போல. 465 00:30:14,920 --> 00:30:17,240 அடுத்த கட்டத்திற்கு நம்ம சவாரி போல. 466 00:30:17,320 --> 00:30:18,680 -அப்படியா? -தெரியல. 467 00:30:18,840 --> 00:30:20,440 ஒருவேளை அது ரயிலா இருக்கும். 468 00:30:21,080 --> 00:30:24,440 ஏன்னா அங்கே இருப்பது ரயில் பாதைன்னு நினைக்கிறேன். 469 00:30:26,600 --> 00:30:28,280 -நம்மை பார்த்துட்டாரா? -இருக்கும். 470 00:30:33,520 --> 00:30:35,080 அங்கே செய்தி இருக்கு போல. 471 00:30:36,400 --> 00:30:38,320 -"ரயிலில் ஏறுங்க." -ரயிலில் ஏறுங்க. 472 00:30:38,400 --> 00:30:39,640 சரி. அவ்ளோ தானா? 473 00:30:39,720 --> 00:30:41,960 -அவ்ளோதான் சொல்லுதா? சே. -வேற ஒண்ணும் இல்ல. 474 00:30:48,600 --> 00:30:50,000 அது நிக்காது போல. 475 00:30:50,080 --> 00:30:52,320 அவர் நிறுத்தணுமே. 476 00:31:08,160 --> 00:31:10,360 கைப்பிடியில ஒன்றை பிடி, பின்னாடி ஏறு, 477 00:31:11,720 --> 00:31:13,200 -மூணு. -நல்லது. 478 00:31:14,400 --> 00:31:16,560 வா, வாப்பா! ஆமா. 479 00:31:23,840 --> 00:31:27,040 -நாம ஏறுவோம்னு நினைக்கல. -ஆமா, இது ரொம்ப சிரமமானது. 480 00:31:28,160 --> 00:31:29,080 அது மயிரிழையிலா? 481 00:31:35,600 --> 00:31:38,560 -இது நமக்கா இருக்கும். -ஆமா, என் யூகமும் அதுதான். 482 00:31:41,440 --> 00:31:43,320 என்ன... வாக்கி-டாக்கீகள். 483 00:31:45,400 --> 00:31:47,840 -அவை நம்மை பிரிக்க போகுது. -சரி. 484 00:31:48,760 --> 00:31:49,960 அயோக்கிய பசங்க. 485 00:31:51,240 --> 00:31:53,520 சாம், சேணம். 486 00:31:53,640 --> 00:31:55,600 -சாத்தியமே இல்ல! -ஆமா! 487 00:31:56,640 --> 00:31:58,160 எனக்கு ஒரு செய்தி. 488 00:31:59,040 --> 00:32:00,120 செய்தி: முன் கேரேஜ் 489 00:32:00,200 --> 00:32:02,800 -"முன் கேரேஜ்" தான் இருக்கு. -"முன் கேரேஜ்." 490 00:32:09,560 --> 00:32:11,480 நம்மில் ஒருவர் கூரை மேல போகணும். 491 00:32:25,520 --> 00:32:29,360 அப்ப, முதல் கேரேஜில் என்ன இருக்குன்னு நமக்கு தெரியணுமா? 492 00:32:32,400 --> 00:32:33,720 -நான் போறேன். -போறீங்களா? 493 00:32:35,720 --> 00:32:36,880 பதட்டமா இருக்கு. 494 00:32:39,960 --> 00:32:43,240 நம்மால் முடியும். ஆபத்துதான், ஆனா ஜெயிப்போம். 495 00:32:44,360 --> 00:32:48,040 நான் எப்பவும் சொல்வது ஒண்ணுதான், நாம் பிரிவதை நான் விரும்பல. 496 00:32:48,120 --> 00:32:50,440 தெரியும், அது மனதை பாடுபடுத்தும். 497 00:32:50,640 --> 00:32:53,160 -உங்களால முடியும்பா. செய்வீங்க. -சரி. இங்க வா. 498 00:32:57,200 --> 00:32:58,240 பதட்டமா இருக்கு. 499 00:33:01,520 --> 00:33:03,200 -குட் லக். -நன்றி, மகனே. 500 00:33:13,520 --> 00:33:15,680 நான் முதல் கேரேஜ் முடிவுக்கு வர்றேன். 501 00:33:17,760 --> 00:33:20,000 இப்போ நீ இதை செய்திருக்கலாம். 502 00:33:34,360 --> 00:33:36,960 சரி, சாம், இரண்டாவது கேரேஜுக்கு வந்துட்டேன். 503 00:33:49,160 --> 00:33:50,680 அடச்சே. 504 00:33:56,880 --> 00:33:59,040 கண்ணெல்லாம் புழுதி. பார்க்க முடியல. 505 00:34:08,040 --> 00:34:10,719 நான் போராடுறேன், நண்பா. இது வேலைக்கு ஆகாது. 506 00:34:12,840 --> 00:34:15,360 அப்பா, நீங்க செய்வது மகிழ்ச்சி. 507 00:34:18,440 --> 00:34:20,600 சரி, அப்பா, உங்களால முடியும், வாங்க. 508 00:34:22,440 --> 00:34:23,920 நீங்க எதையும் செய்வீங்க. 509 00:34:52,840 --> 00:34:56,159 சரி, நான் முன் கேரேஜை பார்த்துட்டேன். 510 00:34:57,320 --> 00:35:00,000 உங்க மேல் முழு நம்பிக்கை இருந்ததுப்பா. அபாரம். 511 00:35:09,600 --> 00:35:10,880 முடிச்சிட்டேன். 512 00:35:10,960 --> 00:35:12,640 முடிச்சிட்டேன். வந்துட்டேன். 513 00:35:26,640 --> 00:35:28,480 ஏதாவது தெரிஞ்சதா? இல்லையா? 514 00:35:32,040 --> 00:35:33,920 மரியா எலெனா 515 00:35:34,000 --> 00:35:36,000 இங்கே ஒரு வோக்ஸ்வாகன் சாவி இருக்கு. 516 00:35:37,000 --> 00:35:38,480 ஒருவேளை வீட்டு சாவியோ. 517 00:35:40,040 --> 00:35:43,360 போஸ்ட் கார்டு பின்னால "காலை 9:00"ன்னு இருக்கு. 518 00:35:43,440 --> 00:35:46,440 போஸ்ட் கார்டில், "மரியா எலெனா"ன்னு இருக்கு. 519 00:35:46,520 --> 00:35:50,520 மரியா எலெனாவுக்கு காலை 9:00 க்கு நாம போகணும்னு யூகிக்கிறேன். 520 00:35:59,080 --> 00:36:02,320 போர்ட் அன்டோனியோ ஜமைக்கா 521 00:36:05,640 --> 00:36:08,400 நீ எடுத்த படங்களை காட்டு, பார்க்கலாம். 522 00:36:08,480 --> 00:36:11,040 -என்ன சொல்றே? -அது இரு நிலப்பகுதிகள் நடுவேதானே? 523 00:36:11,120 --> 00:36:13,000 -சுற்றி ஒரு சில இருக்கு, நாம... -ஆமா. 524 00:36:15,160 --> 00:36:17,520 அங்கே ஒண்ணு இருக்கு. அதே போல தெரியுது. 525 00:36:17,600 --> 00:36:20,440 அது திறந்த கடல் பகுதிக்கு போகுது. அங்கேதான் இருக்கு. 526 00:36:20,520 --> 00:36:22,120 காலை வணக்கம், பசங்களா. 527 00:36:23,440 --> 00:36:24,640 முக்கியமான நாள். 528 00:36:24,760 --> 00:36:25,840 £200,000 529 00:36:33,440 --> 00:36:35,640 நாங்க அங்கே போக லிஃப்ட் கிடைக்குமா? 530 00:36:35,680 --> 00:36:37,320 இல்ல. எல்லாம் வாடகை படகுகள். 531 00:36:37,400 --> 00:36:38,880 நாங்க பணம் தந்தா சரியா? 532 00:36:38,960 --> 00:36:41,280 கொண்டு போய் எங்களை அங்கே விட முடியுமா? 533 00:36:41,360 --> 00:36:43,280 நான் உங்களை ஓட்டி செல்ல முடியாது. 534 00:36:43,360 --> 00:36:46,680 இல்ல, எனக்கு நேரம் இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு. 535 00:36:46,800 --> 00:36:49,920 நான் அதை தர்றேன், ஆனா நீங்களேதான் ஓட்டணும். 536 00:37:00,160 --> 00:37:02,320 -நேராக அதை நோக்கி போ. -அதோ இரட்டுறு படகு. 537 00:37:02,400 --> 00:37:04,440 ஆமா, அதுதான் போல தெரியுது. 538 00:37:06,160 --> 00:37:08,000 கொஞ்சம் இடது பக்கமா, ஜிம்மி. 539 00:37:12,480 --> 00:37:13,640 இங்கே என்ன நடக்குது'? 540 00:37:13,680 --> 00:37:16,480 நண்பா, இது நிச்சயம் மூழ்கிய படகு. 541 00:37:17,520 --> 00:37:19,120 வேற எங்கேயோ போறதா நினைச்சேன். 542 00:37:19,160 --> 00:37:20,760 இதுல எங்கேயும் போக முடியாது. 543 00:37:23,680 --> 00:37:25,320 பக்கத்தில கொண்டு வா. 544 00:37:26,960 --> 00:37:28,880 -அவ்வளவுதான். -அவ்வளவுதான். 545 00:37:28,960 --> 00:37:30,280 இங்கே வா. 546 00:37:35,600 --> 00:37:38,320 இதுல நல்ல வாசம் வரலை, தெரியும். 547 00:37:38,400 --> 00:37:41,840 இது எவ்வளவு நாளா இருக்கு, நண்பா? சில வருடங்கள் இருக்குமா? 548 00:37:41,920 --> 00:37:44,320 இதுக்கு சாவி எதுவும் இருக்கான்னு தெரியல. 549 00:37:50,840 --> 00:37:52,640 -இதோ பாரு, இது திறக்குது. -செய். 550 00:37:53,440 --> 00:37:54,800 ஹேய்! 551 00:37:54,880 --> 00:37:56,560 ஹேய், ஹேய்! 552 00:37:57,960 --> 00:37:59,600 -இதுதான் விஷயம். -இது நல்ல ஆளு. 553 00:38:00,920 --> 00:38:02,560 -உபகரணங்கள். -கால்துடுப்பு. 554 00:38:04,400 --> 00:38:05,400 அங்கே ஒரு கத்தி. 555 00:38:07,000 --> 00:38:08,200 கடவுளே. 556 00:38:08,400 --> 00:38:10,360 -நண்பா, இங்கே நிறைய சாவிகள். -சாவியா? 557 00:38:13,760 --> 00:38:18,000 அடுத்த கேள்வி £200,000 க்கானது. 558 00:38:20,040 --> 00:38:22,520 நீங்கள் கொஞ்சம் நீந்த செல்வது போல தெரிகிறது. 559 00:38:23,600 --> 00:38:26,560 சராசரியாக பயிற்சி பெறாத மனிதன் 90 விநாடிகள் வரை 560 00:38:26,640 --> 00:38:28,960 தன் மூச்சை அடக்க முடியும் என்று தெரியுமா? 561 00:38:32,640 --> 00:38:33,880 எப்படியோ, குட் லக். 562 00:38:52,840 --> 00:38:54,520 -அதுதான்னு நெனக்கிறேன். -ஆமா. 563 00:38:54,600 --> 00:38:56,800 இது ஒரு பெர்ஸ்பெக்ஸ் பெட்டி போலதானே? 564 00:38:56,880 --> 00:38:58,480 நீ அதை கத்தியால் வெட்டணுமா? 565 00:38:58,560 --> 00:39:00,200 -ஆமாம், கத்தியை எடு. -சரி. 566 00:39:00,320 --> 00:39:01,920 அந்த வலைப்பின்னலை திற. 567 00:39:13,120 --> 00:39:14,080 முன்னேற்றம் இல்ல. 568 00:39:14,160 --> 00:39:16,480 அங்கே உள்ளே போனதும் மூச்சு முட்டுது. 569 00:39:16,560 --> 00:39:17,400 இங்கே. 570 00:39:32,760 --> 00:39:35,480 -சரியா? -இப்போதைக்கு இவ்ளோ தான் முடிஞ்சுது. 571 00:39:35,560 --> 00:39:38,320 கஷ்டம், பாரு? அது... யோகா போல, சுவாசிக்கணும். 572 00:39:57,600 --> 00:40:00,480 -ரொம்ப நேரம் ஏன் அடக்க முடியல? -ஆமா. அது கஷ்டம்பா. 573 00:40:07,480 --> 00:40:10,040 -வெட்டிட்டேன். ஆமா. -கொஞ்சம் திறந்துட்ட போல. 574 00:40:18,640 --> 00:40:20,960 -இந்த பக்கம் பூட்டு இருக்கு. -பார்த்தேன். 575 00:40:21,040 --> 00:40:23,040 -முன்பக்கம் பூட்டு. -அப்படித்தான். 576 00:40:23,920 --> 00:40:26,160 நாம முடிக்கிறவரை வேண்டியதை செய்வோம். 577 00:40:26,280 --> 00:40:28,800 -ஆமா, ஒரு வழி காண்போம். -பின்ன போ. அதை எடு. 578 00:40:28,880 --> 00:40:31,200 அதில் 2,00,000 இருக்கு. என்ன, புரியுதா? 579 00:40:54,120 --> 00:40:55,360 எனக்கு அதுதான்னு தோணல. 580 00:41:08,920 --> 00:41:10,040 இது, கஷ்டமான வேலை. 581 00:41:12,200 --> 00:41:14,400 -ஏதோ சரியா தோணுது. -ஆமா? 582 00:41:17,840 --> 00:41:19,400 அது நேரா உள்ளே போகல. 583 00:41:20,160 --> 00:41:22,920 காது வலிக்குது. என்னால திரும்ப கீழே போக முடியாது. 584 00:41:23,000 --> 00:41:25,160 கவலைப்படாத. நான் போறேன், பிரச்சனை இல்ல. 585 00:41:33,160 --> 00:41:35,960 முடிஞ்சுதா, அபாரம், பையா. அபாரம். 586 00:41:46,400 --> 00:41:48,160 -அதில் இரு பூட்டுகள். -இருக்கா? 587 00:41:49,560 --> 00:41:52,680 அது கலவை பூட்டுன்னு தோணுது. அது மூணு எண்கள். 588 00:41:52,840 --> 00:41:54,320 -007? -007? 589 00:41:54,400 --> 00:41:56,640 அதாவது நான் முதலில் அதை முயற்சிக்கிறேன். 590 00:41:56,800 --> 00:41:57,960 நான் முயற்சிக்கவா? 591 00:42:23,600 --> 00:42:24,800 அபாரம், பையா! 592 00:42:24,880 --> 00:42:27,560 அதை எடு. பையா! ஆகட்டும். 593 00:42:36,520 --> 00:42:38,160 ஹேய், பையா! 594 00:42:38,640 --> 00:42:39,520 இரண்டு இருக்கு. 595 00:42:40,600 --> 00:42:41,640 இரண்டா? 596 00:42:41,760 --> 00:42:43,640 -காலில் தசைப்பிடிப்பு. -கடவுளே. 597 00:42:43,760 --> 00:42:47,160 -அவர் நமக்கு என்ன செய்றார்? -அவர் இதை கஷ்டமாக்குறார். 598 00:43:03,160 --> 00:43:05,160 -மூளையை வச்சு செய்றதுக்கு முன்... -ஆமா. 599 00:43:05,280 --> 00:43:08,320 -நான் படுக்கணும். -கேளு. படகுக்கு கொண்டு போவோம். 600 00:43:08,400 --> 00:43:10,160 அப்புறம் மூளையை பயன் படுத்தலாம். 601 00:43:10,280 --> 00:43:12,560 -அபாரம், நண்பா. -அது என்னன்னு சொல்றேன், 602 00:43:13,680 --> 00:43:16,160 இதுவரை நான் செய்ததில் கடுமையானது இதுதான். 603 00:43:16,280 --> 00:43:18,120 அது வேற லெவல். 604 00:43:24,680 --> 00:43:25,920 அட! 605 00:43:27,600 --> 00:43:29,360 -ரம். -அது எதுக்கு? 606 00:43:29,760 --> 00:43:31,960 ஜமைக்கா பல இன்பங்களை வழங்குகிறது. 607 00:43:32,680 --> 00:43:34,760 அவற்றில் ஒன்று இந்த பொருள். 608 00:43:35,880 --> 00:43:38,840 அது ஜமைக்கா சிறந்த உதாரணங்களில் ஒன்றாகும். 609 00:43:39,640 --> 00:43:43,520 ஒவ்வொன்றும் அதன் சொந்த தனிப்பட்ட சுவை குறிப்புகள் கொண்டது. 610 00:43:44,040 --> 00:43:46,400 £200,000 க்கு, 611 00:43:48,080 --> 00:43:50,840 அதன் சுவை குறிப்புகள் என்ன? 612 00:43:53,560 --> 00:43:54,920 ஹிக்கரி மற்றும் கருமிளகு 613 00:43:56,840 --> 00:43:58,080 தோல் மற்றும் பிளம், 614 00:44:00,520 --> 00:44:02,240 கேரமல் மற்றும் காரம். 615 00:44:06,000 --> 00:44:08,680 -எனக்கு யோசனையே இல்ல. -பாட்டில் என்ன சொல்லுது? 616 00:44:16,160 --> 00:44:17,480 "ஜமைக்கா ரம்." 617 00:44:23,480 --> 00:44:25,400 உனக்கு தெரியுமா? எனக்கு தெரியல, ஆமா? 618 00:44:26,720 --> 00:44:27,960 -ஹிக்கரி... -தெரியல. 619 00:44:28,040 --> 00:44:30,760 ஹிக்கரி என்பது ஒரு மரம். சரியா? 620 00:44:31,560 --> 00:44:36,600 தெரிந்தபடி, பீப்பாய்களை மரத்தால செய்றாங்க, இல்லையா? 621 00:44:36,720 --> 00:44:39,000 நிச்சயமா அதை செய்றதுக்கு ஒரு... 622 00:44:39,080 --> 00:44:41,920 அது ஹிக்கரி மரம், ஹிக்கரி பீப்பாயா இருக்க முடியும். 623 00:44:42,080 --> 00:44:45,240 மிளகு. மிளகை ரம் கூட வச்சு பேசுறத நான் கேள்விப்பட்டதில்ல. 624 00:44:45,320 --> 00:44:47,320 ஆமா. நீ இதை யோசி... 625 00:44:47,400 --> 00:44:50,480 கருப்பு மிளகு சாப்பாட்டுக்கு அருமைதான், ஆனா குடிக்க? 626 00:44:52,080 --> 00:44:54,280 தோல் மற்றும் பிளம் எதுக்கும் இல்ல... 627 00:44:54,360 --> 00:44:56,120 சரி, அறிகுறி இல்ல, ஆனா அது... 628 00:44:56,200 --> 00:44:59,320 தோல் எப்படி குடிப்பதில் வருது? 629 00:44:59,440 --> 00:45:01,760 அதாவது தோல் சுவை நல்லா இருக்காது, இல்ல? 630 00:45:01,840 --> 00:45:03,480 நீ ஒரு ஷூவை சாப்பிடுவியா? 631 00:45:03,560 --> 00:45:05,720 தோல் ஒரு பானத்தில இருக்குங்குற ஐடியா... 632 00:45:06,600 --> 00:45:09,960 ஆனாலும் அதில் வச்சு கொண்டு போக முடியுமா? 633 00:45:10,040 --> 00:45:12,320 பீப்பாயை சுற்றி தோல் பட்டை இருக்கலாமே? 634 00:45:12,400 --> 00:45:13,840 அது ஒரு குறிப்பு, இல்ல? 635 00:45:13,920 --> 00:45:16,080 குறிப்புனா... 636 00:45:16,160 --> 00:45:18,000 ஒரு பேச்சுக்கு சொல்றேன், 637 00:45:18,080 --> 00:45:21,880 ஏன்னா நான் ஒயின் அல்லது சாராயம் குடிக்கிறவன் இல்ல. 638 00:45:21,960 --> 00:45:25,000 அதாவது ஒரு மறைகுறிப்பு மாதிரி. 639 00:45:25,080 --> 00:45:27,960 -நாம முயற்சி செய்வோமா? -ருசி பார்ப்பது தப்பா? 640 00:45:28,080 --> 00:45:30,040 இல்ல. அது சரி, நல்ல யோசனை, ஹீரோ. 641 00:45:35,320 --> 00:45:36,480 உறுதியா காரம்தான். 642 00:45:36,560 --> 00:45:38,640 இந்த மாதிரி பானங்கள் பிடிக்காது. 643 00:45:40,680 --> 00:45:43,920 மன்னிக்கவும், நான் விஸ்கி அல்லது ரம் குடிபவன் இல்ல... 644 00:45:44,000 --> 00:45:47,080 -எனக்கு கருப்பு மது பிடிக்காது. -நீ பியர் ஆளு ஆச்சே. 645 00:45:47,160 --> 00:45:48,640 லாகர் தான் எனக்கு சரி. 646 00:45:49,960 --> 00:45:51,000 மதுபானம் இல்ல. 647 00:45:55,160 --> 00:45:57,080 -ரொம்ப காரம், இல்லையா? -ஆமா, காரம். 648 00:45:58,040 --> 00:45:59,480 ஆனா அது ஒரு... 649 00:45:59,560 --> 00:46:01,880 உன் நாக்கில் காரம் தெரியுது, அது மிளகா? 650 00:46:06,600 --> 00:46:10,280 சரியா வாசனை பார்த்தா, அது வந்து... 651 00:46:10,360 --> 00:46:11,480 அதோட வாசனை, 652 00:46:11,560 --> 00:46:15,080 அது கேரமல் அல்லது ஏதாவது இருக்கலாம், தெரியல, ஆனா அது ஒரு... 653 00:46:16,000 --> 00:46:17,880 நிச்சயமா ஒரு சிறு மணம் வீசுது... 654 00:46:18,480 --> 00:46:20,320 -ஆமா, இனிப்பு. -அது 100%, அது... 655 00:46:20,400 --> 00:46:23,560 -பாட்டிலை முகர்ந்து பாக்கும்போது. -நல்லா முகரும்போது. 656 00:46:26,200 --> 00:46:28,720 -இனிப்புகள் வாசனை. -என்ன சொல்றேன் தெரியுமா? 657 00:46:30,200 --> 00:46:31,960 தோல், பிளம் கிடையாது, சரியா? 658 00:46:32,040 --> 00:46:34,800 -ஆமா, சி தேர்வுசெய்யலாம். -ஆமா. தோல், பிளம் இல்ல. 659 00:46:35,440 --> 00:46:37,520 நீ சொன்ன படி ஹிக்கரி வேற ஏதோ. 660 00:46:38,680 --> 00:46:41,600 நிச்சயமா... நிச்சயமா இனிப்பு வாசனை, இல்லையா? 661 00:46:42,880 --> 00:46:44,960 அப்படி ஏதாவது இருக்கும்ணு நினைக்கிறேன்... 662 00:46:46,480 --> 00:46:49,040 -நிச்சயமா இனிப்பு வாசனை. -சி தான்னு தோணுது. 663 00:46:49,120 --> 00:46:50,280 ஆமா. உடன்படறேன். 664 00:46:50,360 --> 00:46:53,240 அதன் நிறம் கூட மிளகைவிட கேரமலுக்கு நெருக்கமா உள்ளது. 665 00:46:53,320 --> 00:46:55,080 -ஆமா. -அடர்த்தியான பழுப்பு நிறம். 666 00:46:55,160 --> 00:46:56,760 நாமே நியாயப்படுத்திக்கறோம். 667 00:46:56,840 --> 00:46:59,680 அதிகமா குடிச்சா இன்னும் நியாயப்படுத்துவோம். 668 00:46:59,760 --> 00:47:02,040 சர்க்கரையில் செய்த கேரமல் இனிப்பு, 669 00:47:03,400 --> 00:47:06,640 ஜமைக்காவில் கரும்பு, சர்க்கரை தோட்டங்கள். 670 00:47:07,320 --> 00:47:08,880 எனவே, சி என நினைக்கிறேன். 671 00:47:14,880 --> 00:47:18,840 இருநூறாயிரம் பவுண்டுகள், அது நிறைய பணம். 672 00:47:20,040 --> 00:47:21,480 அது வாழ்க்கையை மாற்றும். 673 00:47:21,560 --> 00:47:24,520 நீங்கள் உணரும் அழுத்தத்தை மட்டுமே கற்பனை செய்கிறேன். 674 00:47:25,360 --> 00:47:27,240 எனவே, கேட்கிறேன், 675 00:47:28,360 --> 00:47:30,520 உங்கள் பதிலில் உறுதியாக இருக்கிறீர்களா? 676 00:47:34,560 --> 00:47:37,200 நீங்கள் £200,000 உறுதிதானா? 677 00:47:39,360 --> 00:47:40,440 சரி, 678 00:47:42,160 --> 00:47:43,240 நீங்கள் உறுதியா? 679 00:49:03,800 --> 00:49:05,800 வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 680 00:49:05,880 --> 00:49:07,880 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்