1 00:01:52,154 --> 00:01:54,114 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:02:37,824 --> 00:02:40,827 "ஒய்-ன் கோசைன் எக்ஸுக்கு சமம், எனில் எக்ஸின் கோசைனின் ஆர்க் 3 00:02:40,827 --> 00:02:45,290 - அதன் நேர் எதிர் சமமாகும்"... - கோசைன், எக்ஸின் செயல்பாடானது, 4 00:02:45,290 --> 00:02:47,000 அதாவது ஒய்-க்கு சமமாகும். 5 00:02:47,000 --> 00:02:48,085 ம்ம்-ஹம். 6 00:02:48,710 --> 00:02:51,547 ரொம்ப மோசமான ஒருவர்தான் டிரிக்னோமெட்ரியை உருவாக்கினார். 7 00:02:52,214 --> 00:02:55,384 - ஹே, நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு காரை ஒட்டலாமா? - ஐயோ. 8 00:02:56,218 --> 00:02:57,845 என்ன? நான் நல்லா ஓட்டுவேன். 9 00:02:59,054 --> 00:03:00,055 சரி. 10 00:03:01,974 --> 00:03:03,141 இனிய நாளாக இருக்கட்டும். 11 00:03:03,141 --> 00:03:04,560 காபி சாப்பிடுறியா. 12 00:03:05,060 --> 00:03:08,939 என்ன? மிக்க நன்றி. அடக் கடவுளே. நீங்கதான் என் ஹீரோ. 13 00:03:10,315 --> 00:03:11,233 சந்தோஷமா இருங்க. 14 00:03:11,233 --> 00:03:12,401 உங்களை அப்புறம் சந்திக்கிறேன். 15 00:03:14,820 --> 00:03:15,821 நீ காரை ஓட்டலாம். 16 00:03:15,821 --> 00:03:17,155 நன்றி. 17 00:03:49,313 --> 00:03:51,398 ஹே, நிறுத்து. சிகப்பு... சிகப்பு விளக்கு! 18 00:03:51,398 --> 00:03:52,316 சார்லி! 19 00:03:55,652 --> 00:03:56,778 சரி. 20 00:03:56,778 --> 00:03:58,530 - மன்னிச்சிடுங்க, அப்பா. - பரவாயில்லை. 21 00:04:02,034 --> 00:04:05,204 ஹே, ஸ்கூலிலிருந்து திரும்பி வந்தப் பிறகு நாம ஒரு மலை ஏறும் டிரிப்புல போகலாமா? 22 00:04:05,913 --> 00:04:10,542 அதாவது, நான் வந்து இன்னைக்கு புரூக்கின் வீட்டுக்குப் போகலாமானு யோசிச்சேன். 23 00:04:10,542 --> 00:04:12,503 அவளுடனான உன் நட்பு எப்படி போகுது? 24 00:04:13,670 --> 00:04:14,671 தெரியலை. 25 00:04:14,671 --> 00:04:16,089 நீ ஏன் அவளிடம் சொல்லக் கூடாது? 26 00:04:16,673 --> 00:04:18,841 உனக்கு அவளைப் பிடிக்கும்னு அவளுக்குத் தெரியுமா? 27 00:04:18,841 --> 00:04:20,719 அவள் டிரூவை விரும்பினால் என்ன செய்வது? 28 00:04:21,803 --> 00:04:25,015 அப்படின்னா அவளுக்கு நல்ல ரசனை இல்லைன்னு, உனக்கு முடிவு தெரிந்துவிடுமே. 29 00:04:27,935 --> 00:04:29,061 ஹே. 30 00:04:29,061 --> 00:04:30,145 ரயன் ஹோல்டர் 31 00:04:30,145 --> 00:04:32,147 - ஹே. நீ எங்கே இருக்க? - நீயே பாரு. 32 00:04:32,940 --> 00:04:35,609 சார்லி-ஊ ஆன்ட்ரெட்டி. நீ உங்க அப்பவை உட்கார வச்சு ஓட்டுறயா? 33 00:04:35,609 --> 00:04:37,736 ஆமாம், என் ஸ்கூலுக்கு நானே ஓட்டிட்டுப் போறேன். 34 00:04:38,320 --> 00:04:41,740 அடக் கடவுளே, ஜேசன், கொஞ்சம் விசித்திரமா இருக்கு, ஆனால் எனக்கு பாவியா விருது கிடைச்சிருக்கு. 35 00:04:41,740 --> 00:04:42,741 என்ன? 36 00:04:42,741 --> 00:04:44,618 உனக்குத்தான் கிடைச்சிருக்கணும். இது உனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்... 37 00:04:44,618 --> 00:04:46,328 இல்ல. கமான், நண்பா. 38 00:04:46,328 --> 00:04:48,747 - உனக்கு கிடைச்சதுல எனக்கு சந்தோஷம். - ஓ, ச்சே. இன்னொரு தவிர்க்க முடியாத கால் வருது, 39 00:04:48,747 --> 00:04:52,042 ஆனால் நான் உன்னை மீண்டும் கூப்பிடுவேன், நாம இன்றிரவு கொண்டாடப் போறோம். 40 00:04:52,042 --> 00:04:53,544 ஆமாம். சரி. 41 00:04:56,964 --> 00:04:57,965 அடச் சே... 42 00:04:58,549 --> 00:05:01,260 அவங்களைப் பத்தி கவலைப்படாதே. நீ... நீ செய்யறதை செய். 43 00:05:02,010 --> 00:05:03,345 - முட்டாள். - சரி. 44 00:05:14,147 --> 00:05:15,566 லேக்மாண்ட் கல்லூரி இலினாய் மாநிலம் 45 00:05:34,209 --> 00:05:35,794 அதுக்கு என்ன அர்த்தம்? 46 00:05:38,755 --> 00:05:39,965 அது ஒரு பூனை. 47 00:05:41,175 --> 00:05:45,304 ஒரு அடைக்கப்பட்டப் பெட்டியில் பூனை இருக்கிறது. 48 00:05:45,304 --> 00:05:49,308 அதோடு அந்தப் பெட்டியில் ஒரு சின்னக் குப்பி விஷமும் உள்ளது, 49 00:05:50,100 --> 00:05:53,228 ஒரு கதிரியக்கும் அணு மற்றும்... 50 00:05:53,770 --> 00:05:55,230 {\an8}ஒரு கீகர் கவுண்டர். 51 00:05:56,523 --> 00:06:00,611 இப்போது, அதில் கதிரியக்கச் சிதைவு எதுவும் இல்லையெனில், பூனை உயிருடன் இருக்கும். 52 00:06:00,611 --> 00:06:02,738 ஆனால் கதிரியக்கச் சிதைவு நடந்தால், 53 00:06:02,738 --> 00:06:06,617 அப்போது கீகர் கவுண்டரில் கதிரியக்கம் கண்டறியப்படும். 54 00:06:06,617 --> 00:06:10,162 அதிலிருந்து சார்ஜ் வெளிப்பட்டு, அந்தக் குப்பியை உடைக்கும், 55 00:06:10,162 --> 00:06:12,331 பிறகு, பாவம் அந்தப் பூனை இறக்கும். 56 00:06:12,331 --> 00:06:13,457 ஆ. 57 00:06:13,457 --> 00:06:16,043 "ஆ" எல்லாம் சரிதான். "ஆ" எல்லாம் சரிதான். 58 00:06:16,043 --> 00:06:19,922 இப்போ, குவான்ட்டம் மெக்கானிக்ஸைப் பற்றிய கோப்பன்ஹேகன் விளக்கம் 59 00:06:19,922 --> 00:06:22,674 நம்ப முடியாத ஒன்றை உரைக்கிறது. 60 00:06:22,674 --> 00:06:28,222 நாம் அதைத் தொடர்ந்துப் பார்க்கும் முன், அணுவானது ஒரு சூப்பர்பொசிஷனில் இருக்கிறது, 61 00:06:28,222 --> 00:06:30,849 அதாவது, அது 62 00:06:30,849 --> 00:06:33,894 நிர்ணயிக்கப்படாத ஒரு நிலையில் உள்ளது என்று சொல்லலாம், 63 00:06:34,436 --> 00:06:37,689 அதாவது, சிதைந்தும் சிதையாத நிலையில் இருக்கிறது. 64 00:06:38,732 --> 00:06:39,816 அதற்கு என்ன அர்த்தம்? 65 00:06:40,317 --> 00:06:42,402 இந்த ஆளுக்கு பூனைகளை சித்திரவதை செய்வதில் விருப்பம் என்று அர்த்தம். 66 00:06:43,820 --> 00:06:45,531 நன்றி, ரைலி. இல்லை. 67 00:06:45,531 --> 00:06:48,242 ஷ்ரோடிங்கர் என்பதுதான் அவருடைய பெயர், 68 00:06:48,242 --> 00:06:50,619 அவருக்கு அண்டத்தை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 69 00:06:58,627 --> 00:07:02,881 தெரிந்துகொள்வதில் அக்கறை இருப்பவர்களுக்கு, அணு சூப்பர்பொசிஷனில் இருப்பது என்றால் 70 00:07:02,881 --> 00:07:07,010 அந்த பூனை ஒரே சமயத்தில் உயிருடனும், இறந்தும் உள்ளது என்பதுதான் அர்த்தம். 71 00:07:22,234 --> 00:07:23,610 அவருடைய பெயர் வூடி க்வின், 72 00:07:23,610 --> 00:07:26,154 அமெரிக்காவின் மிகச் சிறந்த சமகாலத்து நிலப்பரப்பு ஓவியங்களைத் தீட்டுபவர். 73 00:07:26,905 --> 00:07:28,198 எந்த மீடியத்தால் ஒவியங்களைத் தீட்டுகிறார்? 74 00:07:28,198 --> 00:07:29,283 முட்டை டெம்பராவினால் தீட்டுகிறார். 75 00:07:29,950 --> 00:07:32,661 அது ஆயிலைக் கொண்டு தீட்டுவதைவிட கடினமானது. மிகவும் வேகமாக உலர்ந்துவிடும், 76 00:07:32,661 --> 00:07:36,498 ஆகையால் புரூஷைக் கொண்டு தீட்டும் கோடுகளை திருத்த முடியாது, ஆனால் துல்லியமான கோடுகள் கிடைக்கும், 77 00:07:36,498 --> 00:07:39,168 - மேலும் ஆயிலைவிட இன்னும் பளிச்சென்றிருக்கும். - இதெல்லாம் உங்களுடைய கற்பனைதானே? 78 00:07:39,168 --> 00:07:40,586 ஆமாம், பாதிக்கு மேலே. 79 00:07:40,586 --> 00:07:42,296 - எனக்குத் தெரியும். - ஆம். ஹை. 80 00:07:45,090 --> 00:07:47,509 - இதை நம்பவே முடியலை. - ஆம், தெரியும். 81 00:07:47,509 --> 00:07:49,803 - நீங்க தயாரா? - நான் என் பொருட்களை எடுத்துட்டு வரேன். 82 00:07:50,387 --> 00:07:53,140 - நான் அந்த ஓவியத்தை தீட்டுவேன். - நீங்கே எதையும் தீட்டுவிங்க, பேபி. 83 00:07:54,183 --> 00:07:56,685 நான் வெள்ளிக்கிழமை அன்று அபார்ட்மெண்ட்டுகளுக்காகத் தேடப் போறேன், விரும்பம் இருந்தா நீங்க வரலாம். 84 00:07:57,352 --> 00:08:01,440 எனக்கும் ஆசைதான், ஆனால், வெள்ளிக்கிழமை எனக்குப் பயிற்சி இருக்கு. 85 00:08:01,440 --> 00:08:03,901 - அது எப்படி போகுது? - என்ன தெரியுமா? 86 00:08:04,443 --> 00:08:08,113 சைக்கிள் மற்றும் ஓடும் நேரம் எல்லாம் மோசம் இல்லாம செய்யறேன், 87 00:08:08,113 --> 00:08:09,656 ஆனால் நீச்சல் மட்டும் இன்னும் நல்லா செய்யணும். 88 00:08:09,656 --> 00:08:12,159 இந்த தருணத்துல, அதை எல்லாம் இடைவிடாமல் செய்யறதை என்னால கற்பனை செய்ய முடியலை. 89 00:08:12,159 --> 00:08:15,245 தெரியுமா, உன் குடும்பத்தினரை பார்க்காம இருக்க இன்னும் மென்மையான வழிகள் இருக்கு. 90 00:08:15,245 --> 00:08:18,373 - நான் வெறுமனே சொல்றேன். - அவர்களைத் தவிர்க்கல, 91 00:08:18,373 --> 00:08:20,667 - எனவே, பந்தயம் எப்போது? - அடுத்தக் கோடைகாலத்துல. 92 00:09:07,130 --> 00:09:10,384 வியாழக்கிழமை சார்லி டிரோவ் ஸ்கூல் 93 00:09:49,423 --> 00:09:51,508 இன்னும் ஒயின் வேண்டுமா? 94 00:09:52,217 --> 00:09:54,261 சரி, வேண்டாம்னு செல்வது முட்டாள்தனம். 95 00:09:54,845 --> 00:09:56,346 இதுதான் உன்னிடம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. 96 00:09:58,056 --> 00:10:00,726 நான் ஒயின் இன்னும் நிறைய குடிக்கலாம்னு சொல்வதாலா? 97 00:10:00,726 --> 00:10:02,936 அதுதான் நீங்க என்னை நேசிக்கிறதுக்கு மூல காரணமா? 98 00:10:02,936 --> 00:10:05,189 ஆம், அதனாலதான் நாம இவ்வளவு நாட்கள் பிரியாம சேர்ந்திருக்கோம்னு நினைக்கிறேன். 99 00:10:05,189 --> 00:10:06,190 - அட, அப்படியா? - ஆமாம். 100 00:10:06,190 --> 00:10:09,193 பாருங்க, மக்களே. எனக்கு வாழ்க்கையைப் பத்திய பயத்தைக் கொடுக்கறீங்க. 101 00:10:09,193 --> 00:10:10,485 ஓ, அப்படியா? 102 00:10:11,153 --> 00:10:12,154 கண்களை மூடிக்கோ. 103 00:10:14,072 --> 00:10:16,116 - சிகப்பு ஒயினை மட்டும் குடிங்க, என்ன? ஆம். - சரி. 104 00:10:19,703 --> 00:10:21,496 ரயன் ஹோல்டர் - நீ எங்கே இருக்க? நீ வருகிறாயா? 105 00:10:21,496 --> 00:10:22,831 உங்க ஃபோன்ல எக்கச்சக்கமா மெஸ்ஸேஜுகள். 106 00:10:23,874 --> 00:10:26,043 - யார் போட்டிருக்காங்க? - ரயன்தான், 107 00:10:27,544 --> 00:10:30,506 நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டிருக்காரே? 108 00:10:32,716 --> 00:10:34,676 ரயனுக்கு பாவியா விருது கிடைச்சிருக்கு. 109 00:10:34,676 --> 00:10:36,178 - என்ன? - ஆம். 110 00:10:37,513 --> 00:10:39,598 - எப்போ? - இன்னைக்கு தான் எனக்குத் தெரியும். 111 00:10:39,598 --> 00:10:41,225 ரொம்ப நல்ல விஷயம், இல்லை? 112 00:10:41,225 --> 00:10:43,852 ஆமாம். பாவியா விருது ரொம்ப பெரிய விஷயம்தான். 113 00:10:43,852 --> 00:10:45,979 ஆம். சரி, அதாவது, அவனுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் கிடைக்கும், 114 00:10:45,979 --> 00:10:49,358 மேலும் அதனால இன்னும் கிராண்ட்டுகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பிருக்கு. 115 00:10:49,358 --> 00:10:52,277 ஆகவே, அவர் கூப்பிட்ட இந்தப் பார்ட்டிக்கு நீங்க ஏன் போகலை? 116 00:10:52,277 --> 00:10:54,905 இன்று குடும்பத்துக்கான இரவு. இன்னொரு முறை நாம சந்திக்கலாம்னு அவங்கிட்ட சொல்லிட்டேன். 117 00:10:54,905 --> 00:10:57,449 சரி, வருடத்துல மற்ற 52 இரவுகளுமே குடும்பத்துடன் இருக்கும் இரவுகள்தான். 118 00:10:58,617 --> 00:10:59,701 இது எங்கே நடக்குது? 119 00:11:01,161 --> 00:11:02,538 த வில்லேஜ் டாப். 120 00:11:02,538 --> 00:11:03,664 த வில்லேஜ் டாப்புலயா? 121 00:11:03,664 --> 00:11:04,748 ஆமாம். 122 00:11:05,332 --> 00:11:07,751 நம்ம வீட்டுக்குப் பக்கதுல இருக்கும் இடத்துல அவர் வச்சுட்டு இருக்கார். 123 00:11:07,751 --> 00:11:11,672 அவர் இருக்கும் இடத்துக்குப் பக்கத்துல இல்லையே. அவர் ஏன் அப்படி செய்தார்னு நினைக்கிறீங்க? 124 00:11:11,672 --> 00:11:15,592 எங்கேயோ என்னால போக முடியாத தூரத்துல வச்சுகிட்டா 125 00:11:15,592 --> 00:11:16,885 நான் வர மாட்டேன்னு தெரியும். 126 00:11:16,885 --> 00:11:19,263 ஆமாம். அன்பா சொல்றேன். ஆணவமா நடந்துக்காதீங்க. 127 00:11:21,014 --> 00:11:23,600 நீங்க நல்லா என்ஜாய் பண்ணுறதைப் பத்தி எனக்கு சந்தோஷம். இல்ல. 128 00:11:23,600 --> 00:11:25,310 நீங்க இதை செய்திருந்தாலும் அவர் வருவார்னு உங்களுக்குத் தெரியும். 129 00:11:46,707 --> 00:11:48,250 ரயனுக்காக நீங்க சந்தோஷப்படறீங்களா? 130 00:11:49,042 --> 00:11:50,335 கண்டிப்பா சந்தோஷப்படுறேன். 131 00:11:55,757 --> 00:11:57,050 அப்போ சரி, அதை வெளிப்படுத்துங்க. 132 00:11:58,343 --> 00:11:59,344 சரி. 133 00:12:05,642 --> 00:12:06,810 நான் உங்களை நேசிக்கிறேன். 134 00:12:07,728 --> 00:12:08,854 நானும் உன்னை நேசிக்கிறேன். 135 00:12:39,384 --> 00:12:45,265 வில்லேஜ் டாப் 136 00:13:01,782 --> 00:13:02,950 ஹே. 137 00:13:03,450 --> 00:13:05,577 - என்ன நடக்குது, நண்பா. சந்தோஷமா இருக்கு. - உன்னைப் பார்த்ததும் சந்தோஷம்தான். 138 00:13:13,544 --> 00:13:15,295 - அதே போல ஒரு... - ஹே. 139 00:13:17,256 --> 00:13:19,883 இங்கே இந்தப் பக்கமா வா. இங்கே... ச்சே. 140 00:13:20,467 --> 00:13:21,510 வாடா. 141 00:13:21,510 --> 00:13:23,011 நீ வாடா, நண்பா. 142 00:13:23,011 --> 00:13:25,472 நீ ஏன் இங்கே வந்திருக்க? டேனியேலாவின் கட்டாயத்தாலா? 143 00:13:25,472 --> 00:13:27,140 - தெரியலை. அதெல்லாம் இல்லை. - அவள் உனக்கு லஞ்சம் கொடுத்தாளா? 144 00:13:27,140 --> 00:13:29,351 அவள் எனக்குச் சுட்டிக் காட்டினாள், வந்து... 145 00:13:29,351 --> 00:13:33,063 எங்க வீட்டுப் பக்கத்துல நீ பார்ட்டி வச்சு கொண்டாடுறன்னா, அது ஒருவேளை 146 00:13:33,063 --> 00:13:35,148 - எப்படியாவது என் கவனத்தை பெறதான்னு சொன்னா. - அது நியாயம்தான். 147 00:13:35,148 --> 00:13:37,860 நான் அதுக்கும் போகலைன்னா, நான்தான் முட்டாள்னு சொன்னா. 148 00:13:38,443 --> 00:13:41,238 உன் மனைவி ஒரு அழகான அறிவாளி, நான் அவங்கள ரொம்ப மதிக்கிறேன். 149 00:13:41,238 --> 00:13:43,699 இவனுக்கு ஸ்காச்சு பிடிக்கும். 150 00:13:43,699 --> 00:13:45,617 - தெரியும். - அவருக்குத் தெரியும். 151 00:13:45,617 --> 00:13:48,161 இவனை சந்தோஷப்படுத்த என்ன செய்யலாம்? எது ரொம்ப நல்ல... 152 00:13:48,161 --> 00:13:50,497 - இருப்பதிலேயே சிறந்தது எது? மெக்கெல்லன். - மெக்கேல்லன் ரேர் காஸ்க். 153 00:13:50,497 --> 00:13:52,416 சரி, அவனுக்கு அது ஒரு பாட்டில் கொடுங்க. 154 00:13:52,416 --> 00:13:54,001 - கமான். அதெல்லாம் வேண்டாம்... - ஆம். 155 00:13:54,585 --> 00:13:57,421 - அந்த பாட்டிலா? - சரி, அது இன்னும் நல்லதுதான். 156 00:13:57,421 --> 00:13:59,381 - சரி. நல்ல தேர்வு. - அதிக சரக்கு, அதிக சந்தோஷம். 157 00:13:59,381 --> 00:14:02,009 - அதுதான் இருந்ததுல கடைசி. - நன்றி. நல்ல நேரத்துல உபயோகப்பட்டது. 158 00:14:02,009 --> 00:14:05,179 - ஆமாம், நான் அதை தனியா குடிப்பேன். - அது கீச்சிட்டதைக் கேட்கலையா? 159 00:14:05,179 --> 00:14:08,098 - அதுதான் நல்ல ஸ்காச்சுக்கு அடையாளமா? - அது ஒரு கார்க். 160 00:14:13,937 --> 00:14:15,063 நல்வாழ்த்துகள். 161 00:14:16,064 --> 00:14:18,901 நான், உன்னை சிலருக்கு அறிமுகம் செய்யட்டுமா? 162 00:14:19,860 --> 00:14:23,280 நீ அவங்கள சந்திக்க விரும்ப மாட்ட, ஆனால் நான் அவர்களுக்கு அந்த அனுபவத்தைத் தர விரும்புறேன். 163 00:14:23,280 --> 00:14:25,490 மக்களே, இவர்தான் ஜேசன். 164 00:14:25,490 --> 00:14:28,285 - ஹை. கிளேர். மகிழ்ச்சி. - எட்வர்ட். 165 00:14:28,285 --> 00:14:32,247 ஐவன். இவ்வளவு காலமா அவரை உனக்குத் தெரிந்ததற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும். 166 00:14:32,247 --> 00:14:34,166 மனசு எப்படியெல்லாம் வேலை செய்யுது, இல்ல? 167 00:14:34,166 --> 00:14:35,959 அதாவது, வந்து, நான் ஒரு மேதாவின்னு தெரியும், 168 00:14:35,959 --> 00:14:38,504 ஆனால், வந்து, அவன் பேசும்போது, அது வந்து... 169 00:14:39,713 --> 00:14:40,964 நீங்க என்ன செய்யறீங்க? 170 00:14:42,508 --> 00:14:46,136 - நான் லேக்மாண்ட்ல இயற்பியல் சொல்லித் தரேன். - அவன் ஒரு பேராசிரியர். 171 00:14:47,221 --> 00:14:48,180 லேக்மாண்ட். 172 00:14:48,722 --> 00:14:49,973 ஆமாம். 173 00:14:49,973 --> 00:14:51,225 - ஆம். - சரிதான். 174 00:14:51,225 --> 00:14:53,602 நான் ரயனின் ரசிகன். 175 00:14:53,602 --> 00:14:56,438 - நான் உன்னை என் அன்பால குளிப்பாட்டப் போறேன். - அடடே. 176 00:14:57,606 --> 00:14:59,149 - ரெடியா? - வா போகலாம். 177 00:14:59,650 --> 00:15:02,402 அது என்ன சைட்டேஷன், மீண்டும் சொல்லு? 178 00:15:02,402 --> 00:15:04,863 நான் அதைப் பத்தி சொல்லாத மாதிரி பாசாங்கு செய்யாத. 179 00:15:04,863 --> 00:15:07,032 நீ விளையாடுறயா? நான் அதை என் இனி பச்சை குத்திக்கப் போறேன். 180 00:15:07,032 --> 00:15:09,368 "நியூரோசயன்ஸில் மிக ஆச்சரியமான வகையில் பணியாற்றி, 181 00:15:09,368 --> 00:15:12,538 பிரீஃபிரான்டல் கார்டெக்ஸை காண்ஷியஸ்னஸ் ஜெனரேட்டராக அடையாளம் கண்டுள்ளார்." 182 00:15:17,334 --> 00:15:20,254 கடவுளே, நான் உனக்குக் கடன்பட்டுள்ளேன். இந்த குறிப்புகள் எனக்கு மிக முக்கியமா இருந்தன. 183 00:15:20,254 --> 00:15:23,298 எனவே, கமான். அது எப்படி இருக்கு? 184 00:15:23,298 --> 00:15:28,387 நாம விஞ்ஞானிகள். வாழ்க்கை முழுவதையுமே நம்மை வெளிகாட்டிக்காம, கஷ்டப்படுவதிலும் தேடலிலும் 185 00:15:28,387 --> 00:15:30,097 கழிக்கத்தானே வந்திருக்கோம், இல்லையா? 186 00:15:30,097 --> 00:15:32,140 நாம ராக் ஸ்டார்களாக இருக்க வேண்டியவங்க. 187 00:15:33,225 --> 00:15:35,143 நல்வாழ்த்துகள். 188 00:15:35,143 --> 00:15:36,603 நன்றி. நன்றி. 189 00:15:36,603 --> 00:15:40,482 ஹை. நீ... அப்புறம் அங்கே போயிடுவயா? 190 00:15:41,483 --> 00:15:42,484 நானும்தான். 191 00:15:42,484 --> 00:15:43,735 சரி. 192 00:15:45,362 --> 00:15:46,405 நன்றி. 193 00:15:46,405 --> 00:15:47,573 சரி. 194 00:15:51,285 --> 00:15:52,619 எனக்குத் தெரியலை. 195 00:15:56,999 --> 00:15:58,000 ஹே. 196 00:15:58,584 --> 00:16:03,172 நான் உன்னைப் பார்க்க விரும்புறேன்னு டேனியேலா உன்னிடம் சொன்னது, பொய் இல்ல. 197 00:16:04,464 --> 00:16:05,465 நான் உன்னை பார்க்க விரும்பினேன். 198 00:16:06,633 --> 00:16:08,844 அதோட இது எனக்குக் கிடைச்ச வெற்றியின் கொண்டாட்டம் எல்லாம் இல்லை. 199 00:16:11,305 --> 00:16:13,140 உனக்கு ஆன்ட்ரூ டேரப் ஞாபகம் இருக்கா? 200 00:16:13,140 --> 00:16:14,474 ஆன்ட்ரூ டேரப்பா? 201 00:16:16,268 --> 00:16:19,521 பணக்கார ஆன்ட்ரூ, "என்னால இந்த மாதிரியான பொது அறையில இருக்க முடியாது"? 202 00:16:19,521 --> 00:16:21,607 அவனும் நானும் சேர்ந்து கோடி கணக்குல டாலர்களை சேர்த்து வச்சிருக்கோம். 203 00:16:21,607 --> 00:16:23,650 இன்று முதல் அது குறைந்தபட்சமா மூணு மடங்கு ஆகப் போகுது. 204 00:16:27,154 --> 00:16:28,780 - நிஜமாவா? அடடே. - ஆமாம். 205 00:16:28,780 --> 00:16:31,033 நியூரோடெக் நிறுவனம், எனவே... 206 00:16:34,328 --> 00:16:36,455 நீயும் அதுல ஒரு பாகமா இருக்கணும்னு விரும்புறேன், ஜே. 207 00:16:37,497 --> 00:16:38,707 நீயும் எங்களுடன் சேர்ந்துக்கணும். 208 00:16:39,791 --> 00:16:42,669 ஹே, தினமும் காலையில் இந்த லேக்மாண்ட் கல்லூரியில கற்பிப்பதை என்ஜாய் செய்தால், 209 00:16:42,669 --> 00:16:45,130 எங்கிட்ட சொல்லிடு, நான் போய்விடுகிறேன். 210 00:16:45,130 --> 00:16:48,217 இல்லை. இல்ல, நான் உன்னைப் போகச் சொல்லலை. 211 00:16:48,217 --> 00:16:51,178 ஏன்னா லேக்மாண்ட் உனக்கு என்ன சம்பளம் தந்தாலும், அதைவிட பன்மடங்கு நாங்கத் தரோம். நிறைய தரோம். 212 00:16:51,178 --> 00:16:53,263 ஆம், சரி. அது பெரிய பிரச்சினை இல்லை. 213 00:16:57,935 --> 00:17:00,062 அதோடு நீ இதையெல்லாம் இங்கே சிகாகோவில் செய்யறீங்களா? 214 00:17:02,231 --> 00:17:04,233 சான் பிரான்சிஸ்கோ. ஆனால்... 215 00:17:04,233 --> 00:17:07,819 ஜேசன், நாங்க அதுக்காக ஏற்கனவே இடத்தை தேர்ந்தெடுத்தாச்சு. அற்புதமா இருக்கு. 216 00:17:07,819 --> 00:17:08,904 அப்படியா. 217 00:17:11,365 --> 00:17:12,574 நம்ம வாழ்க்கை... 218 00:17:14,159 --> 00:17:15,786 இங்கேதான், தெரியுமா? 219 00:17:15,786 --> 00:17:17,746 அதாவது, இதோ இந்த ஊர்ல. 220 00:17:18,288 --> 00:17:21,875 எனக்குப் புரியுது. டேனியேலாவின் அபிப்பிராயத்தையும் கேட்கிறேன். 221 00:17:22,459 --> 00:17:24,044 அவள் என்ன சொல்றான்னு பார்க்கறேன். அவளுக்கு அது ரொம்ப நல்லதுன்னு நினைக்கிறேன் 222 00:17:24,044 --> 00:17:26,088 - அதே போல சார்லிக்கும். - அடக் கடவுளே. ச்சே. 223 00:17:26,088 --> 00:17:27,172 எனக்குத்தான். 224 00:17:27,172 --> 00:17:28,882 நான் திரும்பி வீட்டுக்குப் போகணும். 225 00:17:28,882 --> 00:17:30,050 சரி. 226 00:17:30,884 --> 00:17:34,471 - சரி. - நீ போ, போய் என்ஜாய் பண்ணு... 227 00:17:34,471 --> 00:17:36,598 - இல்ல, நான் செய்யறேன். அதைச் செய்யறேன். - அதாவது, தெரியுமே. 228 00:17:36,598 --> 00:17:39,977 நான் நிச்சயமா போவேன்... ஆனால், ஹே, பாரு. அது மீண்டும் நீயும் நானுமாகத்தான் இருக்கும். 229 00:17:40,644 --> 00:17:42,563 சும்மா உருவாக்கிட்டே இருப்பது. 230 00:17:43,146 --> 00:17:45,732 புது பொருட்கள். அற்புதமான பொருட்கள். 231 00:17:57,369 --> 00:18:01,081 டேனியேலா 232 00:18:22,561 --> 00:18:24,813 முட்டாளே! இத்தனை நேரத்துக்கு இறந்திருப்ப. 233 00:18:44,499 --> 00:18:46,502 ஹே, நண்பா. ஒரு டாலர் தர முடியுமா? 234 00:18:51,381 --> 00:18:52,382 சரி. 235 00:18:56,970 --> 00:18:58,138 அசையாதே! 236 00:19:01,141 --> 00:19:03,602 உன் ஃபோனைக் கொடு. உன் ஃபோனைக் கொடு! 237 00:19:04,144 --> 00:19:05,938 நடக்க ஆரம்பி. உடனே. 238 00:19:06,980 --> 00:19:09,816 சரி. கார்ல ஏறு. கதவைத் திற. 239 00:19:09,816 --> 00:19:11,985 - ஹே, நான் வர மாட்டேன்... - கார்ல ஏறு. 240 00:19:12,903 --> 00:19:15,531 இல்லை இங்கேயே ரத்தம் கசிய நடைபாதையில விழுந்துகிட. 241 00:19:17,366 --> 00:19:18,784 - உள்ளே ஏறு! - இல்லை. 242 00:19:26,458 --> 00:19:28,001 என்னைப் பாரு, ஜேசன். 243 00:19:28,919 --> 00:19:30,295 நீ இதை சொதப்பினால், 244 00:19:30,796 --> 00:19:33,006 நான் சொல்றபடி செய்யலைன்னா, 245 00:19:33,674 --> 00:19:34,800 நான் உன்னைக் கொன்னுடுவேன். 246 00:19:35,509 --> 00:19:36,510 சரியா? 247 00:19:37,219 --> 00:19:38,220 இப்போ ஓட்டு. 248 00:19:48,272 --> 00:19:50,357 - நீ யார் கண்றாவி? - வாயை மூடு. 249 00:19:57,447 --> 00:20:00,534 ரோடு மேலே கவனமிருக்கட்டும். ஓட்டிகிட்டே இரு. 250 00:20:05,455 --> 00:20:07,833 உன் ஃபோனுக்கான பாஸ்கோட் என்ன? 251 00:20:09,293 --> 00:20:12,254 எனக்குத் தெரியும். உங்க அப்பாவின் பிறந்தநாள், தலைகீழாவா? 252 00:20:14,173 --> 00:20:15,174 சரிதானா? 253 00:20:15,591 --> 00:20:16,800 நீங்க எங்கே இருக்கீங்க? ஏன் ஃபோனை எடுத்து பதில் பேசலை? 254 00:20:16,800 --> 00:20:17,885 சரிதான். 255 00:20:25,809 --> 00:20:27,519 ரயன் எப்படி இருக்கான்? 256 00:20:30,731 --> 00:20:33,442 அவன் எனக்கு ஒரு வேலை தருவதாகச் சொன்னான். 257 00:20:33,942 --> 00:20:35,152 என்ன வகையான வேலை? 258 00:20:35,152 --> 00:20:38,614 அவன் சான் பிரான்சிஸ்கோவில ஒரு நியூரோடெக் நிறுவனத்தை ஆரம்பிக்கிறான். 259 00:20:38,614 --> 00:20:41,533 - அதுக்கு நீ என்ன சொன்னாய்? - வந்து, நான் அவனுக்கு பதில் எதுவும் சொல்லலை. 260 00:20:41,533 --> 00:20:43,744 அது... ஒருவேளை அவன் ஏதாவது... 261 00:20:43,744 --> 00:20:46,038 இது வழியா வெளியே போ. உடனே! 262 00:21:18,153 --> 00:21:20,113 வெளியே இறங்கு. ஆகட்டும்! 263 00:21:27,329 --> 00:21:28,330 ஹே! 264 00:21:30,374 --> 00:21:31,542 நீ என்ன செய்யற? 265 00:21:33,001 --> 00:21:34,711 உன் உடைகளைக் கழட்டு. 266 00:22:00,863 --> 00:22:02,322 நடக்க ஆரம்பி. 267 00:22:35,647 --> 00:22:36,690 அதோ அங்கே கீழே. 268 00:23:09,348 --> 00:23:12,184 அது என்னது? அந்த ஊசி... அது என்ன? 269 00:23:13,060 --> 00:23:14,770 எழுந்திரு. அதிக நேரம் இல்லை. 270 00:23:16,688 --> 00:23:18,232 எனக்கு என்ன மருந்து போட்ட? 271 00:23:21,735 --> 00:23:23,195 அந்தப் பையை திற. 272 00:23:29,117 --> 00:23:32,538 உடையை மாட்டிக்கொள். சீக்கிரமே நீ மயக்கமா விழுந்துடுவ. 273 00:23:45,259 --> 00:23:46,760 நாம என்ன... 274 00:23:48,220 --> 00:23:49,888 நாம இங்கே என்ன செய்யறோம்? 275 00:24:05,612 --> 00:24:07,114 அது என்ன? 276 00:24:11,410 --> 00:24:12,661 அது... 277 00:24:14,121 --> 00:24:15,122 ஒரு சாத்தியக்கூறு. 278 00:24:32,014 --> 00:24:35,184 உன் வாழ்க்கையைப் பத்தி சந்தோஷமா இருக்கயா? 279 00:24:35,184 --> 00:24:39,813 இல்ல நீ வேற என்னவாக ஆகியிருக்கலாம்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கயா? பதில் சொல்லு. 280 00:24:43,108 --> 00:24:45,027 நான் வேறு என்னவாக... 281 00:24:47,112 --> 00:24:49,031 ஆம், சரி. 282 00:24:49,031 --> 00:24:53,452 நல்லது. இப்போ நீ அந்த எண்ணத்தையே கெட்டியாக பிடித்துக்கொள். 283 00:24:56,246 --> 00:24:59,208 உனக்கு பயமா இருக்கும், ஆனால் அதை உன்னுடையதாக ஆக்கிக்கொள்ளலாம். 284 00:25:01,168 --> 00:25:04,421 மேலும் நீ எதையெல்லாம் மிஸ் செய்தையோ, அவை அனைத்தையும் வச்சுக்கலாம். 285 00:25:06,465 --> 00:25:11,428 என்னை மன்னிச்சிடு, ஆனால் இதை நமக்காகச் செய்கிறேன். 286 00:25:12,888 --> 00:25:14,139 நம் இருவருக்காகவும். 287 00:25:17,768 --> 00:25:19,144 யார் நீ? 288 00:25:25,901 --> 00:25:28,445 நான் சொன்னால் நீ நம்ப மாட்ட. 289 00:26:07,025 --> 00:26:11,738 ஹே. நான் வீடு திரும்பணும். 290 00:26:14,324 --> 00:26:15,701 நீங்க வீட்டுலதான் இருக்கீங்க. 291 00:26:15,701 --> 00:26:17,160 நான் உங்க கண்களை செக் செய்யணும். 292 00:26:18,787 --> 00:26:20,497 நல்லது. அந்த விளக்கைத் தொடர்ந்து பாருங்க. விளக்கைத் தொடர்ந்து பாருங்க. 293 00:26:20,497 --> 00:26:22,124 நான் எங்கே... 294 00:26:28,046 --> 00:26:29,590 எல்லாத்தையும் சோதனை செய்யுங்க. 295 00:28:17,739 --> 00:28:18,740 நீங்க யாரு? 296 00:28:24,454 --> 00:28:25,873 உங்களுக்கு என்னைத் தெரியலையா? 297 00:28:31,211 --> 00:28:32,212 இல்லை. 298 00:28:34,631 --> 00:28:35,674 பரவாயில்லை. 299 00:28:38,594 --> 00:28:39,678 நான் அமாண்டா. 300 00:28:46,226 --> 00:28:47,686 எனக்கு என்ன நடந்தது? 301 00:28:47,686 --> 00:28:51,565 நான்... என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியலை. 302 00:28:51,565 --> 00:28:53,275 நாம புரிந்துகொள்வோம். 303 00:28:54,359 --> 00:28:56,486 நீங்க நிறைய கஷ்டத்தை அனுபவிச்சுட்டீங்க. 304 00:28:57,571 --> 00:28:58,822 சரியா? 305 00:29:01,491 --> 00:29:02,826 நான் நற்செய்தி ஒன்று சொல்லப் போறேன். 306 00:29:03,994 --> 00:29:05,120 எல்லாம் உங்களுக்கு கிளியர் ஆயிடுச்சு. 307 00:29:07,456 --> 00:29:08,624 என்ன கிளியர் ஆச்சு? 308 00:29:09,333 --> 00:29:13,086 கதிர்வீச்சு தாக்குதல்கள், பயோ-ஆபத்துகள், தொற்றுகள். 309 00:29:13,712 --> 00:29:16,715 இன்று காலையில உங்க ரத்தப் பரிசோதனை முடிவுகள் முழுவதும் வந்தவிட்டன. 310 00:29:17,466 --> 00:29:19,426 நீங்க இப்போது குவாரன்டைனிலிருந்து வெளியே வரலாம். 311 00:29:21,094 --> 00:29:22,262 குவாரன்டைனா. 312 00:29:24,431 --> 00:29:26,266 எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கே. 313 00:29:30,270 --> 00:29:32,773 நான் எங்கே இருக்கேன்? இது என்ன இடம்? 314 00:29:51,583 --> 00:29:52,835 லெய்டன்? 315 00:29:54,002 --> 00:29:55,087 உனக்கு என்னை நினைவிருக்கா? 316 00:29:55,754 --> 00:29:57,297 ஆம். அது... 317 00:29:58,966 --> 00:30:00,133 இங்கே வா. 318 00:30:00,133 --> 00:30:01,635 - ...நிறைய நாளாயிடுச்சு. - ஆமாம். 319 00:30:02,386 --> 00:30:05,013 என்ன நடக்குது? இதெல்லாம் என்ன கண்றாவி? 320 00:30:05,889 --> 00:30:07,432 இது உன் வெற்றி. 321 00:30:09,810 --> 00:30:11,979 நான் அமாண்டா லூகஸ், லேப் மனோதத்துவ நிபுணர், 322 00:30:11,979 --> 00:30:14,189 இன்று இரவு நம் சீஈஓ-ஆன லெய்டன் வான்ஸ் நம்முடன் இருக்கிறார், 323 00:30:14,189 --> 00:30:17,943 மற்றும் ஜேசன் டஸ்ஸன், நம்முடைய முக்கிய அறிவியல் அதிகாரி மற்றும் துணை நிறுவனர். 324 00:30:17,943 --> 00:30:19,027 என்ன? 325 00:30:26,910 --> 00:30:27,911 மீண்டும் வருக. 326 00:30:29,329 --> 00:30:30,330 ஹே. 327 00:30:33,584 --> 00:30:36,253 என் குழுவில் பலரும் இன்று இங்கு இருப்பதற்காக அவசரமாக பயணம் செய்து வந்துள்ளனர். 328 00:30:38,380 --> 00:30:40,007 நீ மட்டும்தான் மீண்டும் வந்திருக்கிறாய். 329 00:30:41,675 --> 00:30:42,676 என்ன? 330 00:30:44,636 --> 00:30:46,930 நீ எவ்வளவு காலமாக இல்லாமல் இருந்தாய் என்று உனக்கு தெரியுதா? 331 00:30:48,849 --> 00:30:50,559 பதினான்கு மாதங்களும் பத்து நாட்களும். 332 00:30:53,645 --> 00:30:55,355 பாரு, நீ ரொம்ப களைச்சிருக்கன்னு எனக்குத் தெரியும், 333 00:30:55,355 --> 00:30:58,859 ஆனால் நீ எங்கே போயிருந்த என்கிறதைப் பத்தி உன்னால சொல்ல முடிஞ்சதுன்னா நல்லாயிருக்கும். 334 00:31:00,444 --> 00:31:02,905 நீ என்ன பார்த்த. அதாவது, எப்படி திரும்பி வந்த. 335 00:31:03,697 --> 00:31:05,157 கொஞ்சமா ஆரம்பிக்கலாம். 336 00:31:05,157 --> 00:31:07,951 அந்த விமானக் கிடங்குல கண் விழிக்கும் முன் கடைசியா உன் நினைவுக்கு வருவது என்ன? 337 00:31:07,951 --> 00:31:09,286 நான் ஒரு பாருக்குப் போயிருந்தேன். 338 00:31:09,953 --> 00:31:11,705 - ஒரு பாரா? - ஆமாம். 339 00:31:11,705 --> 00:31:12,956 தனியாவா? 340 00:31:13,498 --> 00:31:16,668 இல்லை. நான் இன்னொருவருடன் இருந்தேன். 341 00:31:16,668 --> 00:31:19,129 - யாரு? - ரயன். 342 00:31:20,839 --> 00:31:22,216 ரயன் ஹோல்டர். 343 00:31:27,846 --> 00:31:31,308 உங்களுக்கு முகத்துல அந்த வெட்டுகளும் காயங்களும் எப்படி வந்ததுன்னு நினைவிருக்கா? 344 00:31:33,185 --> 00:31:34,728 ஆம், யாரோ என்னை அடிச்சாங்க. 345 00:31:35,812 --> 00:31:37,439 யாருன்னு நினைவிருக்கா? 346 00:31:37,439 --> 00:31:39,441 இல்லை, எனக்குத் தெரியலை. 347 00:31:40,234 --> 00:31:41,902 எப்படி உனக்குத் தெரியாம போகும்? நீ எங்கே இருந்த, ஜேசன்? 348 00:31:41,902 --> 00:31:45,322 எனக்குத் தெரியல... எனக்கு எதுவும் தெரியலை. நான்... 349 00:31:45,322 --> 00:31:49,993 இதெல்லாம் என்னன்னு எனக்கு எதுவுமே தெரியலை. 350 00:31:49,993 --> 00:31:51,537 இவங்க யாரையும் எனக்குத் தெரியாது. 351 00:31:51,537 --> 00:31:54,665 நான் உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் ஆச்சுன்னு தெரியாது. 352 00:31:55,249 --> 00:31:58,460 என்ன நடக்குதுன்னே தெரியலை, இல்லையா? 353 00:31:58,460 --> 00:31:59,628 நான் வீட்டுக்குப் போகணும். 354 00:31:59,628 --> 00:32:04,424 நான் வீட்டுக்குப் போகணும், ஏன்னா எனக்குப் பதட்டமா இருக்கு. 355 00:32:09,263 --> 00:32:11,306 இன்னிக்கு இரவு நீ இங்கேயே ஓய்வெடுத்துக்கொள். 356 00:32:11,306 --> 00:32:13,684 ஆனால் இப்போது உன்னுடைய உள் உறுப்புகள் எல்லாம் சரியா இயங்குதான்னு செக் பண்ணப் போறோம், 357 00:32:13,684 --> 00:32:16,562 அதோட உன் நினைவுகள் எப்படித் திரும்பி வந்துட்டு இருக்குன்னு பார்க்கப் போறோம். 358 00:32:16,562 --> 00:32:19,523 பாரு, உனக்கு இது தெரியாம இருக்கலாம், ஆனால் நாங்க உன்னை மிஸ் பண்ணினோம். 359 00:32:19,523 --> 00:32:21,733 - ஜாக்கிரதை! - ஜேசன்! 360 00:32:48,302 --> 00:32:49,261 செக்யூரிட்டி கீ அறியப்படவில்லை 361 00:32:50,637 --> 00:32:52,222 உங்க பேட்ஜை மறந்துட்டீங்களா, டாக்டர் டெஸ்ஸன்? 362 00:32:52,890 --> 00:32:54,016 ஆம். 363 00:32:54,016 --> 00:32:55,851 உங்களை மீண்டும் பார்ப்பதுல சந்தோஷம். 364 00:32:56,643 --> 00:32:57,895 அனுமதி வழங்கப்பட்டது. 365 00:32:58,520 --> 00:33:00,314 - நன்றி. மிக்க நன்றி. - இனிய இரவாக இருக்கட்டும். 366 00:33:02,399 --> 00:33:03,859 ஜேசன்? ஜேசன்! 367 00:33:03,859 --> 00:33:05,694 அதைப் பூட்டி விடு! அவனைப் போக விடாதே! 368 00:33:05,694 --> 00:33:06,778 ஜேசன், நில்லு! 369 00:33:08,864 --> 00:33:11,283 ஜேசன்! ஜேசன். 370 00:33:16,246 --> 00:33:17,331 நில்லு! 371 00:33:24,129 --> 00:33:25,422 நில்லு! 372 00:33:51,365 --> 00:33:52,366 ஜேசன்! 373 00:34:18,100 --> 00:34:20,101 ஹே. ஹே! 374 00:34:29,319 --> 00:34:30,529 நன்றி. 375 00:34:38,161 --> 00:34:41,581 நாற்பத்து-நான்கு எலினார் தெரு, லோகன் ஸ்குயர், பிளீஸ். 376 00:34:55,846 --> 00:34:57,222 உங்களுக்கு என்ன ஆச்சு? 377 00:34:57,222 --> 00:34:59,391 ஏதோ ஒரு கேடுகெட்டவன், வேண்டாததைத் தொடங்கினான். 378 00:35:08,233 --> 00:35:10,110 இன்னும் கொஞ்சம் வேகமா போக முடியுமா, பிளீஸ்? 379 00:35:58,158 --> 00:35:59,159 ஜேசன்? 380 00:36:06,416 --> 00:36:07,417 என்ன கண்றாவி? 381 00:36:52,504 --> 00:36:54,298 உங்க உணவு பிரிட்ஜுல இருக்கு. 382 00:37:13,692 --> 00:37:14,943 நான்... 383 00:37:14,943 --> 00:37:16,361 {\an8}ஜெனிஸ் ஐஸ் கிரீம் கிரீன் புதினா சிப் 384 00:37:16,361 --> 00:37:17,821 {\an8}...உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கேன். 385 00:37:19,531 --> 00:37:22,701 புதினா சாக்லேட் சிப்பா? நிஜமாவா? 386 00:37:27,331 --> 00:37:29,458 நான்... எனக்கு தாமதமாகிட்டு இருந்தது. 387 00:37:29,458 --> 00:37:31,793 நான் ஒரு பெட்ரோல் பங்குல நின்னேன். நான்... 388 00:37:31,793 --> 00:37:33,462 நீங்க ஏன் என்னைக் கூப்பிடல? 389 00:37:33,462 --> 00:37:34,713 நான் உங்களை அழைச்சேன். 390 00:37:35,547 --> 00:37:36,632 நான் டெக்ஸ்ட் செய்தேன். 391 00:37:36,632 --> 00:37:39,718 எனக்கு நேரம் போனதே தெரியலை. மன்னிச்சிடு. 392 00:38:07,204 --> 00:38:08,622 எனக்கு உங்க மேலே இன்னும் கோபம். 393 00:38:11,542 --> 00:38:12,543 நீங்க சாப்பிட்டீங்களா? 394 00:38:13,502 --> 00:38:14,503 இல்ல. 395 00:38:15,921 --> 00:38:17,047 சரி, வாங்க, சாப்பிடுங்க. 396 00:38:17,589 --> 00:38:19,049 நான் உணவை சூடு பண்ணறேன். 397 00:38:21,510 --> 00:38:22,970 எவ்வளவு போதையில இருக்கீங்க? 398 00:38:22,970 --> 00:38:24,388 என்ன? நான் குடிக்கல. 399 00:38:32,563 --> 00:38:34,147 என்ன கண்றாவி நடக்குது இங்கே? 400 00:38:41,154 --> 00:38:45,951 பாரு, ரயன் எனக்கு ஒரு வேலை தருவதாகச் சொன்னான். 401 00:38:47,744 --> 00:38:48,787 என்ன செய்வதற்கு? 402 00:38:49,830 --> 00:38:51,915 அவன் ஒரு நியூரோடெக் நிறுவனத்தை ஆரம்பிக்கிறான். 403 00:39:03,468 --> 00:39:04,553 நீங்க என்ன சொன்னீங்க? 404 00:39:05,888 --> 00:39:09,808 வந்து, நான் உன்னிடம் முதலில் பேசணும்னு சொன்னேன். 405 00:39:13,020 --> 00:39:14,062 நீ என்ன நினைக்கிற? 406 00:39:15,814 --> 00:39:18,775 வந்து, அந்த வேலை பெரும்பாலும் சான் பிரான்சிஸ்கோவில தான் இருக்கும். 407 00:39:19,443 --> 00:39:21,612 ஆனால் நம்ம வாழ்க்கையோ இங்கேதான். 408 00:39:25,866 --> 00:39:30,204 அவ்வளவு வருடங்களுக்கு முன்னாடி நாம திருமணம் செய்துக்கத் தீர்மானிச்சபோது 409 00:39:30,204 --> 00:39:32,998 நான் உன்னிடம் என்ன சொன்னேன்னு நினைவிருக்கா? 410 00:39:38,879 --> 00:39:40,214 ஆம், நினைவிருக்கு. 411 00:39:41,882 --> 00:39:42,966 சொல்லு. 412 00:39:47,095 --> 00:39:51,642 ஒரு உயிரில்லாத, ஸ்டெரைல் லேபுல இருப்பதைவிட, உங்க கடைசிகாலத்துல, 413 00:39:53,310 --> 00:39:57,439 என்னுடன் வாழ்ந்த நினைவுகளுடன் இருப்பதே மேல்னு, சொன்னீங்க. 414 00:39:59,024 --> 00:40:01,193 அதுதான், நான் இன்னும் அதைத்தான் சொல்றேன். 415 00:40:03,195 --> 00:40:04,321 இன்னும். 416 00:40:12,871 --> 00:40:13,872 சரி. 417 00:40:15,832 --> 00:40:16,834 சரி. 418 00:40:19,294 --> 00:40:20,838 உங்களை மன்னிச்சேன். 419 00:40:42,192 --> 00:40:43,819 நீங்க எப்படி உள்ளே வந்தீங்க? 420 00:40:47,656 --> 00:40:49,283 நான் இங்கேதானே உன்னுடன் வசிக்கிறேன். 421 00:41:03,672 --> 00:41:09,094 இது என்னது? ஏதோ ஒரு வகையான ஜோக்கா? 422 00:41:09,094 --> 00:41:11,096 இல்லை. இல்லை. 423 00:41:20,647 --> 00:41:21,648 என் மனைவி, மகன், அவங்க எல்லாம் எங்கே? 424 00:41:22,691 --> 00:41:23,692 யாரு? 425 00:41:26,361 --> 00:41:29,114 டேனியேலா. டேனியேலா! 426 00:41:29,114 --> 00:41:31,742 - ஜேசன். - நீ அவங்கள ஏதாவது செய்தயா? 427 00:41:31,742 --> 00:41:33,785 நீ யாரைப் பத்தி பேசுறன்னே எனக்குத் தெரியலை. 428 00:41:34,870 --> 00:41:36,163 சார்லி. 429 00:41:42,044 --> 00:41:43,045 இது... 430 00:41:46,798 --> 00:41:48,717 இது என் மகனுடைய அறை. 431 00:41:50,219 --> 00:41:51,220 அது... 432 00:41:52,346 --> 00:41:54,014 {\an8}த பாவியா விருது குவான்டம் மெக்கானிக்ஸ் 433 00:41:54,014 --> 00:41:55,098 {\an8}ஜேசன் டெஸ்ஸன் 434 00:41:55,098 --> 00:41:56,183 என்ன? 435 00:41:57,893 --> 00:41:58,936 இல்லை. 436 00:41:59,978 --> 00:42:01,522 த பாவியா பிரைஸ் ஃபௌண்டேஷன் 437 00:42:02,356 --> 00:42:03,982 {\an8}பாவியா விருது ஜேசன் டெஸ்ஸன் 438 00:42:03,982 --> 00:42:05,108 {\an8}இது வந்து... 439 00:42:06,527 --> 00:42:07,528 இல்லை. 440 00:42:11,031 --> 00:42:12,032 டோப்போலாஜிக்கல் இன்சுலேட்டர்ஸ் 441 00:42:12,032 --> 00:42:13,700 நெகெடிவ் எனர்ஜி வாக்யூம்ஸ் 442 00:42:13,700 --> 00:42:15,202 பார்ட்டிகில் கொல்லிஷன் 443 00:42:23,043 --> 00:42:24,044 ஜேசன். 444 00:42:24,837 --> 00:42:28,215 - ஹலோ? - டேனியேலா எங்கே? 445 00:42:28,215 --> 00:42:30,634 - யாரு? - டெஸ்ஸன். டேனியேலா டெஸ்ஸன். 446 00:42:30,634 --> 00:42:33,095 - நீங்க தப்பான எண்ணை டயல் செய்திருக்கீங்க. - இல்லை, நான் தப்பா... 447 00:42:34,555 --> 00:42:37,891 - என்ன? அடச் சே. மோசம். - ஜேசன். 448 00:42:39,059 --> 00:42:40,894 டிஸ்கவர் மிகப்பெரிய கண்டுபிடிப்பு 449 00:42:40,894 --> 00:42:43,480 இது வந்து... அதாவது, இது என்ன கண்றாவி? 450 00:42:44,231 --> 00:42:46,483 - ராங் நம்பர். ஒழிஞ்சு போ. - ஹே! இல்லை, பாருங்க. 451 00:42:53,907 --> 00:42:55,033 டேனியேலா யார்? 452 00:42:55,033 --> 00:42:57,160 அவள் என் மனைவி. 453 00:42:58,912 --> 00:42:59,913 சார்லி? 454 00:43:01,665 --> 00:43:02,833 என்ன கண்றாவி? 455 00:43:09,089 --> 00:43:10,299 ஓ, என் மகனே. 456 00:43:12,176 --> 00:43:13,260 ஆம். 457 00:43:18,307 --> 00:43:20,559 நான் அவனுடன் தனியா பேசலாமா? 458 00:43:26,106 --> 00:43:30,027 இது எல்லாம் தப்பா இருக்கே. அதோட... 459 00:43:30,861 --> 00:43:33,363 நான் உங்களுக்கு உதவி செய்யறேன். 460 00:43:34,448 --> 00:43:35,449 சரியா? 461 00:43:36,366 --> 00:43:38,160 என்னைப் பாருங்க. உங்களுக்கு என்னைத் தெரியும். 462 00:43:38,160 --> 00:43:40,454 என் வாழ்க்கையில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை! 463 00:43:54,593 --> 00:43:57,221 பாருங்க, எனக்கு உதவி செய்யணுமா? என் மனைவி எங்கே இருக்கா? 464 00:43:57,221 --> 00:43:59,014 உங்களுக்கு மனைவின்னு யாரும் இல்லை! 465 00:44:02,267 --> 00:44:03,268 இல்லை. 466 00:44:03,936 --> 00:44:07,439 ஜேசன். ஜேசன்! 467 00:45:00,659 --> 00:45:01,827 அடக் கடவுளே. 468 00:45:02,411 --> 00:45:03,412 என்ன நடந்தது? 469 00:45:07,958 --> 00:45:09,960 நான் சொன்னால் நீ நம்ப மாட்டாய். 470 00:46:04,640 --> 00:46:06,642 தமிழாக்கம் அகிலா குமார்