1 00:01:01,770 --> 00:01:03,730 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:41,727 --> 00:01:44,730 வில்லேஜ் டாப் 3 00:02:18,388 --> 00:02:20,182 இப்போதுதான் பாரை மூடினோம் நண்பா. மன்னித்துவிடு. 4 00:02:30,108 --> 00:02:32,736 ஹே. ஹே. 5 00:02:33,862 --> 00:02:36,198 உனக்கு என்னைத் தெரியும், இல்லையா? 6 00:02:36,782 --> 00:02:37,991 எனக்கு உன்னைத் தெரியாதே. 7 00:02:41,537 --> 00:02:42,621 கமான், மேட். 8 00:02:45,332 --> 00:02:46,583 உனக்கு என்னை எப்படித் தெரியும்? 9 00:02:48,001 --> 00:02:49,962 ஏன்னா எனக்கு எப்போதும் இங்கே வரும் பழக்கம் உள்ளதே. 10 00:02:51,380 --> 00:02:53,423 ஓ, சரி, நான் உன் ஆர்டர்களை எடுத்ததே இல்லை. 11 00:02:53,423 --> 00:02:55,467 நான் ஜேசன். 12 00:02:55,467 --> 00:02:56,552 சரி. 13 00:02:56,552 --> 00:02:59,012 இன்னிக்கு இரவு இங்கே ஒரு பார்ட்டி இருந்ததே. 14 00:02:59,596 --> 00:03:03,976 நீ எங்களுக்கு ஒரு பாட்டில் மெக்கேல்லன், மிக அரிதானது. 15 00:03:05,018 --> 00:03:06,103 அந்த பாட்டிலையா சொல்ற? 16 00:03:06,812 --> 00:03:07,771 ஆமாம். 17 00:03:07,771 --> 00:03:09,565 இந்த வாரம் முழுவதிலும் நான் அதிலிருந்து ஒரு சொட்டுக்கூட விற்கவில்லை. 18 00:03:11,817 --> 00:03:14,862 நீ வந்து... என் நண்பனுக்காக நீ பின் பக்கத்தை திறந்தாயே. 19 00:03:14,862 --> 00:03:17,739 இதற்குமுன் நான் உன்னைப் பார்த்ததே இல்லை. 20 00:03:24,621 --> 00:03:28,292 மேட். ச்சே, நண்பா, நீ என்னை பயமுறுத்துற, சரியா? 21 00:03:28,292 --> 00:03:32,713 இது தமாஷ் இல்லை. நீ எனக்கு சொல்லு. நான் யாருன்னு உனக்குத் தெரியும். 22 00:03:34,590 --> 00:03:37,050 சரி. இதுதான் நான் உனக்கு சொல்லப் போறேன். 23 00:03:38,427 --> 00:03:41,013 எங்கேயாவது போய் உதவி கேளு, என்னுடைய பாரிலிருந்து இப்போது வெளியே போ. 24 00:03:41,013 --> 00:03:42,264 மைக்! 25 00:03:42,264 --> 00:03:43,640 உனக்கு அதுல பிரச்சினை இருக்கா? 26 00:03:50,314 --> 00:03:51,315 இல்லை. 27 00:04:00,824 --> 00:04:03,035 - திரு டெஸ்ஸனா? - என்ன? 28 00:04:03,035 --> 00:04:06,663 நான் டாக்டர். ரேன்டால்ஃப். இப்போது நீங்க அவசர சிக்கிச்சைக்கு வந்த காரணம் என்ன? 29 00:04:07,206 --> 00:04:12,085 சரி, நான் என் மூளையில் ஏதோ பிரச்சினை இருக்குன்னு நான் நினைக்கிறேன். 30 00:04:25,474 --> 00:04:26,475 அது என்னது? 31 00:04:27,017 --> 00:04:29,269 லொராசாபம், நீங்க உறங்க உதவும். 32 00:05:59,359 --> 00:06:00,694 நீ என்னை கொல்கிறாய். 33 00:07:14,351 --> 00:07:16,103 சரிதான், ஜேசன்... 34 00:07:18,772 --> 00:07:21,066 நாம காபியை எங்கே வைப்போம்? 35 00:07:36,582 --> 00:07:38,125 உங்களை எழுப்புவதற்கு மன்னிக்கணும். 36 00:07:39,168 --> 00:07:40,460 நீங்க எங்கே இருக்கீங்கன்னு புரியுதா? 37 00:07:43,213 --> 00:07:47,801 ஜான் ஆஃப் காட் ஹாஸ்பிடலில். 38 00:07:47,801 --> 00:07:49,136 சபாஷ். 39 00:07:49,136 --> 00:07:52,931 நான் சிடி ஸ்கேனின் முடிவுகளைப் பார்த்தேன், அதுல மூளை சேதம் எதுவும் இல்லை. 40 00:07:52,931 --> 00:07:54,016 எந்த கட்டிகளும் இல்லை. 41 00:07:54,975 --> 00:07:57,769 லேஸாக அடிபட்டுள்ளது ஆனால் ரொம்ப சீரியஸா எதுவும் இல்லை. 42 00:07:59,688 --> 00:08:01,940 நாங்க நச்சுத்தன்மைக்கும் சோதனை செய்தோம். 43 00:08:02,524 --> 00:08:05,402 நான் இதுவரை பார்த்திராத ஒரு விஷயத்தைப் பார்த்தேன். 44 00:08:05,402 --> 00:08:07,821 ஒரு சைக்கோ ஆக்டிவ் காம்பவுண்டைப் பார்த்தேன். 45 00:08:11,783 --> 00:08:13,535 உங்கள் குடும்பம் எங்கே என தேடிப் பிடிக்கச் சொன்னீர்கள். 46 00:08:14,745 --> 00:08:15,871 ஆம். 47 00:08:15,871 --> 00:08:19,833 சிகாகோ முழுவதிலும் டேனியேலா டெஸ்ஸன் என்ற பெயருடன் யாரும் இல்லை, 48 00:08:20,667 --> 00:08:23,670 அதே போல சார்லி டெஸ்ஸன் என்ற பெயரில் செயின்ட் பீட்டர் ஹைஸ்கூலில் யாரும் இல்லை. 49 00:08:25,797 --> 00:08:27,633 - இல்லை. இல்லை. - நேற்று இரவு நீங்கள் 50 00:08:27,633 --> 00:08:30,093 டாக்டர் ரேன்டால்ஃப்பிடம் சொன்னதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். 51 00:08:30,093 --> 00:08:31,386 நீங்கள்... 52 00:08:33,013 --> 00:08:36,975 "அது என் வீடு இல்லை. அங்கிருந்த ஃபர்னிச்சர் மாறியிருந்தது. சமையலறை முற்றிலும் 53 00:08:36,975 --> 00:08:39,811 ரீமாடல் செய்யப்பட்டிருந்து" என்றீர்கள். 54 00:08:43,690 --> 00:08:46,902 நீங்கள் உண்மையில் அதை நம்புகிறீர்களா, ஜேசன்? 55 00:08:55,744 --> 00:08:59,831 ஐயோவா, டெனிசனில் பிறந்தவர் ஜேசன் ஆஷ்லி டெஸ்ஸன். 56 00:09:00,791 --> 00:09:03,502 யுனிவர்சிடி ஆஃப் சிகாகோவில் இளநிலை பட்டம் பெற்றவர். 57 00:09:03,502 --> 00:09:06,755 பிஹேச்-டியும் அதே பல்கலைக்கழகத்தில் இருந்துதான்." இதுவரை சொன்னது சரியா? 58 00:09:08,048 --> 00:09:09,299 ஆமாம். 59 00:09:09,299 --> 00:09:12,386 "பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வர்டிலிருந்து போஸ்ட்டாக்டோரல் ஃபெல்லோஷிப்புகள். 60 00:09:12,386 --> 00:09:15,681 2010-ஆண்டில் பாவியா விருதைப் பெற்றவர். 61 00:09:16,265 --> 00:09:20,811 அதோடு இந்த கட்டுரையின்படி, நீங்கள் ஒரு வருடமாக எந்த பொது இடத்திலும் காணப்படவில்லை. 62 00:09:22,312 --> 00:09:24,064 விருது பெற்ற, இயற்பியல் துறையில் வல்லுநர் டாக்டர் ஜேசன் டெஸ்ஸனைக் காணவில்லை, 63 00:09:24,064 --> 00:09:25,148 அவரைத் தேடி வருவதாகத் தகவல். 64 00:09:32,322 --> 00:09:33,532 {\an8}டேனியேலா டெஸ்ஸன் - சுருக்கக்குறிப்புகள் 65 00:09:33,532 --> 00:09:35,409 {\an8}முகவரி, ஃபோன் நம்பர்கள், ஈமெய்ல் முகவரிகள் 66 00:09:39,496 --> 00:09:40,497 {\an8}டேனியேலா வார்காஸ் 67 00:09:41,665 --> 00:09:42,708 டேனியேலா வார்காஸ் - ரைட்வூட்459 68 00:09:42,708 --> 00:09:45,752 எப்போதாவது நீங்கள மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தீர்களா? 69 00:09:46,628 --> 00:09:48,213 அதற்கென்றே உருவாக்கப்பட்ட இடங்கள் உள்ளன... 70 00:09:48,213 --> 00:09:50,007 {\an8}நடக்கவிருக்கும் எக்ஸிபிஷன்கள் முகவரி: 459 ரைட்வூட் 71 00:09:50,007 --> 00:09:52,759 {\an8}...உண்மை எது, மாயை எது என்று புரிந்துகொள்ள முடியாமல் அல்லலுறும் 72 00:09:52,759 --> 00:09:55,512 மக்களுக்கு உதவி செய்வதற்காக. 73 00:09:55,512 --> 00:09:58,223 ஒரு முழு பரிசோதனை செய்துவிடலாம் என நான் விரும்புறேன். 74 00:09:58,223 --> 00:09:59,933 நீங்கள் அதற்கு ஒத்துக்கொள்வீர்களா? 75 00:10:02,603 --> 00:10:03,896 கட்டாயமா. 76 00:10:03,896 --> 00:10:05,147 மிக்க நன்றி, டாக்டர். 77 00:10:14,406 --> 00:10:17,659 நம்முடைய ரகசியங்கள் அனைத்தையும் அவன் அங்கே சொல்லி கொண்டிருக்கலாம். 78 00:10:18,243 --> 00:10:19,620 நாம போலீஸிடம் போகணும். 79 00:10:19,620 --> 00:10:23,957 ஏற்கனவே நால்வரை இழந்துட்டோம், நீ வெலாசிட்டியின் மீது இன்னும் கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறாயா? 80 00:10:23,957 --> 00:10:25,042 அவள் சொல்வது சரிதான். 81 00:10:25,584 --> 00:10:29,254 ஜேசனைப் போல ஒரு விஞ்ஞானியாக நீ இருந்தால், நீ எங்கே போவ? 82 00:10:31,882 --> 00:10:33,133 ஹாஸ்பிடல். 83 00:10:42,059 --> 00:10:43,268 டாக்டர் ஹாலிஸ்... 84 00:10:49,858 --> 00:10:51,360 - மன்னிக்கவும், ஹை. - ஹே. 85 00:10:52,444 --> 00:10:53,612 இங்கே இதுதான் என் முதல் நாள், 86 00:10:53,612 --> 00:10:57,491 மேலும், எனக்கு ஒரு பேனா கிடைக்குமா. 87 00:10:57,491 --> 00:10:59,701 சரி, நிச்சயமா. இதோ. இந்தாங்க. 88 00:11:00,619 --> 00:11:01,912 நான் அதை உடனே கொண்டு வரேன். 89 00:11:05,082 --> 00:11:06,083 ஹே, ஜேசன். 90 00:11:07,209 --> 00:11:08,085 ஹை. 91 00:11:19,721 --> 00:11:21,723 லெக்சர் அறை 1 92 00:11:21,723 --> 00:11:23,892 தெர்மோடைனமிக்ஸ்சின் முதல் விதி. 93 00:11:26,687 --> 00:11:28,856 மன்னிக்கணும். நீங்க பேசுங்க. 94 00:11:28,856 --> 00:11:30,899 யாராவது முயற்சி செய்ய விரும்புறீங்களா? 95 00:11:33,902 --> 00:11:36,989 - நிஜமாவா? யாரும் இல்லையா? - கேள்வி என்னவாக இருந்தது? 96 00:11:37,781 --> 00:11:39,658 தெர்மோடைனமிக்ஸ்சின் முதல் விதி. 97 00:11:40,158 --> 00:11:41,660 தெர்மோடைனமிக்ஸ்சின் முதல் விதி 98 00:11:41,660 --> 00:11:43,620 வேறெதுவும் இல்லை, எனர்ஜி சேமிப்பின் விதிதான். 99 00:11:43,620 --> 00:11:46,331 அதன்படி, எனர்ஜியை யாரும் உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. 100 00:11:46,999 --> 00:11:49,293 இப்போ, நான் எனர்ஜின்னு சொல்லும்போது, அது எதைக் குறிக்குது? 101 00:11:51,712 --> 00:11:54,506 எனர்ஜி என்றால், வேலை செய்யத் தேவையான சக்தி என்று கூறலாம், 102 00:11:54,506 --> 00:11:55,757 அதில் வேலை... 103 00:11:55,757 --> 00:11:56,842 தெர்மோடைனமிக்ஸ்சின் விதிகள் 104 00:11:56,842 --> 00:11:59,136 இதற்கு மேல் நான் விளக்குகிறேன். 105 00:12:14,568 --> 00:12:18,697 எனக்காக காத்திருந்ததற்கு நன்றி. நான் தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும். 106 00:12:25,412 --> 00:12:27,706 உங்களுக்கு இது சற்று சலிப்பூட்டுவதாக இருக்கும்... 107 00:12:29,958 --> 00:12:32,294 அல்லது உங்களுக்கு ஏற்கனவே இதெல்லாம் தெரியுமா? 108 00:12:34,922 --> 00:12:37,090 பரவாயில்லை. எனக்கு இது சற்று சலிப்பூட்டுவதாகத்தான் உள்ளது. 109 00:12:37,758 --> 00:12:38,717 ஆமாம். 110 00:12:39,843 --> 00:12:41,053 அது உங்களைப் பொறுத்தது. 111 00:12:44,348 --> 00:12:46,517 உண்மையான சலிப்பு எப்படி இருக்கும் என்று தெரியுமா உங்களுக்கு? 112 00:12:47,392 --> 00:12:51,438 இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து, நீங்கள் இப்போது கவனிக்கவில்லை என்று உணர்வீர்கள். 113 00:12:53,524 --> 00:12:58,237 அப்போது உங்கள் மீது அக்கறை இல்லாத ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், 114 00:12:58,237 --> 00:13:02,241 தங்கள் எரிச்சல்களுக்காகவும், துக்கங்களுக்காகவும் உங்களைப் பழிவாங்கும் 115 00:13:02,241 --> 00:13:06,495 மத்திய நிலை நிர்வாகிகளின் கீழ் வேலை செய்துகொண்டு 116 00:13:06,495 --> 00:13:11,625 உங்களுக்கு சற்றும் விருப்பமில்லாத சேவைகளையோ பொருட்களையோ விற்க முயல்வீர்கள்... 117 00:13:13,627 --> 00:13:15,754 கடும் சொற்களை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்... அவர்களுக்கெல்லாம் உங்கள் மீது அக்கறையில்லை. 118 00:13:15,754 --> 00:13:16,839 ஆனால் எனக்கு அக்கறை உள்ளது, 119 00:13:17,714 --> 00:13:21,009 ஏனென்றால் இந்த ஒரு வினாடிப் பொழுது... உன் பெயர் என்ன? 120 00:13:21,009 --> 00:13:21,969 ரைலி. 121 00:13:21,969 --> 00:13:25,514 ரைலியா? சரிதான், ரைலி. இந்த ஒரு வினாடிப் பொழுதில், 122 00:13:25,514 --> 00:13:28,767 ரைலியும், ஃபோன்களை இன்னும் வெறித்துப் பார்க்கும் மற்றவர்களும்... அவற்றை தள்ளி வைக்கவும்... 123 00:13:28,767 --> 00:13:33,730 நாம் இங்கே தோன்றியுள்ள மர்மங்களைப் பற்றி ஒரு பள்ளியறையிலிருந்து உங்களால் சிந்திக்க முடிகிறது. 124 00:13:35,941 --> 00:13:37,192 அது மிகச் சிறப்பான விஷயம். 125 00:13:37,192 --> 00:13:38,277 இப்போது... 126 00:13:40,362 --> 00:13:44,658 அனைத்தும் உங்களுக்குப் புரிய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 127 00:13:44,658 --> 00:13:46,451 நான் கொடுமையானவன் இல்லை. 128 00:13:47,035 --> 00:13:51,957 ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் மதிக்க வேண்டும் என விரும்புகிறேன். 129 00:13:53,208 --> 00:13:54,334 கவனம் கொடுத்துக் கேளுங்கள். 130 00:13:55,252 --> 00:13:56,253 அவ்வளவுதான். 131 00:13:57,254 --> 00:13:59,173 நான் விஷயங்களை சொல்லும்போது கவனியுங்கள். 132 00:14:00,174 --> 00:14:02,509 உதாரணமாக, 1850-ம் ஆண்டில், 133 00:14:02,509 --> 00:14:06,471 ருடோல்ஃப் கிளாசியஸ் என்ற ஒரு மேதாவி மனிதர்... 134 00:14:06,471 --> 00:14:07,431 கிளாசியஸ் 135 00:14:08,390 --> 00:14:11,393 ஏதாவது தெரிந்தால் நீ என்னை உடனே அழைப்பாயா? 136 00:14:13,145 --> 00:14:15,814 ஆம், எங்களுக்கு அவரைப் பற்றி ரொம்பக் கவலையாக இருக்கு. 137 00:14:18,192 --> 00:14:19,359 நான் அதை மதிக்கிறேன். 138 00:14:25,574 --> 00:14:27,868 லெய்டன் வான்ஸ் 139 00:14:30,037 --> 00:14:31,038 ஏதாவது தகவல் உண்டா? 140 00:14:31,038 --> 00:14:33,582 இல்லை. ஜான் ஆஃப் காட் மருத்துவமனையில் ஒருவருடன் டான் பேசியிருக்கா. 141 00:14:33,582 --> 00:14:35,125 ஜேசன் நேற்று இரவு அங்கே போயிருக்கிறான். 142 00:14:35,125 --> 00:14:37,252 டான் உடனே போய் பார்த்தபோதும், ஜேசன் அங்கிருந்து போயிட்டான். 143 00:14:37,252 --> 00:14:39,213 அவனுடைய நிலை என்னன்னு அவளுக்கு ஏதாவது தெரியுமா? 144 00:14:39,213 --> 00:14:41,840 இல்லை. ஆனால் நமக்கு அவன் ஊரைவிட்டுப் போகவில்லை என்றாவது தெரிந்ததே. 145 00:14:42,549 --> 00:14:44,885 - உனக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா? - ஒன்றும் கிடைக்கல. 146 00:14:48,055 --> 00:14:49,181 ரயன் என்ன ஆனான்? 147 00:14:49,723 --> 00:14:50,724 நான் தகவல் அனுப்பியிருக்கேன். 148 00:14:52,643 --> 00:14:56,480 சரி. பாரு, முயற்சி செய்துட்டே இரு. ஏதாவது தெரிந்தால் எனக்கு உடனே தகவல் சொல்லு. 149 00:14:56,480 --> 00:14:57,564 கண்டிப்பாக. 150 00:15:20,629 --> 00:15:24,132 - உங்களுடைய அழைப்பிதழைப் பார்க்கலாமா? - நான் எனக்கு கலைஞரைத் தெரியும். அவள்... 151 00:15:24,132 --> 00:15:26,343 பொதுமக்களுக்கு நாளைக்குத்தான் அனுமதி. இன்னைக்கு, மன்னிக்கணும், அழைப்புள்ளவங்களுக்கு தான். 152 00:15:26,343 --> 00:15:27,427 ஆம், ஆனால் டேனியேலா, 153 00:15:27,427 --> 00:15:29,012 - நான் வரலாம்னு அவங்க சொன்னாங்களே. - சரி. உங்க பெயர்? 154 00:15:30,013 --> 00:15:31,765 டெஸ்ஸன், ஜேசன். 155 00:15:31,765 --> 00:15:32,850 டாக்டர் டெஸ்ஸனா? 156 00:15:33,725 --> 00:15:34,977 ஆமாம். 157 00:15:35,561 --> 00:15:37,020 ஒரே ஒரு வினாடி. 158 00:15:41,149 --> 00:15:42,985 இந்த கவருக்குள்ள மூன்று கார்டுகள் இருக்கு. 159 00:15:42,985 --> 00:15:45,279 ஏதாவது ஒன்றை எடுத்து உள்ளே இருக்கும் பெண்களிடம் கொடுக்கவும். 160 00:15:46,154 --> 00:15:47,656 உங்களை அடையாளம் தெரியாததுக்கு மன்னிக்கவும். 161 00:15:54,997 --> 00:15:58,208 ஹை. வருக. உங்க கார்டை தேர்வு செய்துட்டீங்களா? 162 00:16:01,545 --> 00:16:03,755 உங்களுக்கு டேனியேலா எங்கேன்னு தெரியுமா? 163 00:16:03,755 --> 00:16:05,048 கலைஞர். 164 00:16:05,048 --> 00:16:08,135 அவங்க அங்கேதான் பின்னாடி எங்கேயோ இருப்பாங்கன்னு தெரியும். மன்னிக்கணும். 165 00:16:08,135 --> 00:16:09,887 உங்களுடைய நுழைவாயில் எண் இரண்டு. 166 00:16:09,887 --> 00:16:11,763 கவரில் உள்ள மற்ற கார்டுகளை சீல் செய்துடுங்க, 167 00:16:11,763 --> 00:16:14,183 அவற்றை பொருட்காட்சி முடியும்வரை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள், பிளீஸ். 168 00:16:14,183 --> 00:16:15,809 - சரி. - என்ஜாய் பண்ணுங்க. 169 00:16:15,809 --> 00:16:18,687 நினைவுகளில் எதிரொலிக்கும் காலடிகள் 170 00:16:18,687 --> 00:16:21,773 நாங்கள் செல்லாத பாதையில் செல்கிறோம் 171 00:16:21,773 --> 00:16:25,319 {\an8}திறக்காதக் கதவை நோக்கி பயணம் செய்கிறோம். - டி.எஸ். எலியட் 172 00:17:53,282 --> 00:17:54,324 நீங்களா. 173 00:17:54,324 --> 00:17:56,076 நீங்க வந்துள்ளதாக கேள்விப்பட்டேன். 174 00:17:56,076 --> 00:17:57,703 சார்லி எங்கே? 175 00:17:57,703 --> 00:17:58,787 யார் சார்லி? 176 00:17:59,621 --> 00:18:02,457 கண்ணே, சாதிச்சுட்ட. 177 00:18:04,710 --> 00:18:05,836 பாருங்க, த டைம்ஸ் பத்திரிகையாளர்கள் இங்கே வந்திருக்காங்க. 178 00:18:05,836 --> 00:18:09,464 சரி. நல்லது. மன்னிச்சிடு. அலீசியா, இவர் ஜேசன் டெஸ்ஸன். 179 00:18:09,464 --> 00:18:11,884 ஜேசன், அவர்தான் அலீசியா சேனி, என் ஏஜென்ட். 180 00:18:11,884 --> 00:18:13,719 இந்த ஜேசன் தான் இந்த பொருட்காட்சிக்கு காரணமான நாயகனா? 181 00:18:14,344 --> 00:18:15,345 ஆமாம். 182 00:18:16,930 --> 00:18:21,435 உன் நண்பனா இருப்பதற்கு ரொம்ப பெருமைப்படுகிறேன். 183 00:18:22,227 --> 00:18:24,980 ஹை. இது அற்புதமா இருக்கு. 184 00:18:24,980 --> 00:18:26,982 மிக்க நன்றி. யார் வந்திருக்காங்க பாரு. 185 00:18:27,566 --> 00:18:28,942 ரயனா? 186 00:18:28,942 --> 00:18:30,277 ஆம். சரி. கிளம்புறேன். 187 00:18:30,277 --> 00:18:31,445 மன்னிக்கணும், மக்களே. 188 00:18:31,445 --> 00:18:34,823 நான் இப்போது மத்தவங்களை கவனிக்கணும், ஆனால், இது முடிந்த பிறகு என் வீட்டில் ஒரு சின்ன 189 00:18:34,823 --> 00:18:36,783 - சந்திப்பு இருக்கு. நீ வர முடியுமா? - சரி. 190 00:18:36,783 --> 00:18:39,203 - ஜேசன்? - சரி. நான் மிஸ் பண்ண மாட்டேன். 191 00:18:43,498 --> 00:18:45,375 சரி, ச்சே, நீ எங்கே போய் தொலைஞ்ச? 192 00:18:46,627 --> 00:18:49,630 உனக்கு மனநிலை சரியில்லாம போனதாகவும், உன்னை சிறையில அடைச்சு வச்சதாகவும் கேள்விப்பட்டேன். 193 00:18:52,591 --> 00:18:55,636 இன்னொன்றும் கேள்விப்பட்டேன், நீ கோஸ்டா ரீக்காவிற்குப் போய் அங்கே விவசாயம் செய்வதாகவும். 194 00:18:57,262 --> 00:18:59,014 அதோடு நீ இறந்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். 195 00:18:59,014 --> 00:19:02,518 வந்து, நிச்சயமா சாகவில்லை, எனவே... 196 00:19:04,686 --> 00:19:09,316 ஹே, நான் உனக்காக செய்த அந்த காம்பவுண்டுகள் உன் மீது எப்படி வேலை செய்தன? 197 00:19:10,192 --> 00:19:12,027 காம்பவுண்டுகளா? என்ன காம்பவுண்டுகள்? 198 00:19:12,027 --> 00:19:14,988 ஆமாம். பிளீஸ், தெரியும்... 199 00:19:15,822 --> 00:19:18,992 எனக்குத் தெரியும், நீ அதைப்பத்தி பேசக்கூடாதுன்னு ஒப்பந்தம் போட்டிருப்பாங்க, ஜே, 200 00:19:19,785 --> 00:19:20,744 எனவே நான் உன்னை கட்டாயப்படுத்த விரும்பலை, 201 00:19:20,744 --> 00:19:25,457 ஆனால் நான் எந்தவித புகழையும் எதிர்பார்க்காம, உனக்காக வெலாசிட்டியில வேலை செய்திருக்கேன். 202 00:19:25,457 --> 00:19:26,834 - அதோட... - வெலாசிட்டியா? 203 00:19:27,918 --> 00:19:29,002 நீ சொன்ன... 204 00:19:29,002 --> 00:19:32,256 நீ வெலாசிட்டின்னு சொன்ன, எனவே உனக்கு அந்த இடம் தெரிந்திருக்கும். 205 00:19:34,049 --> 00:19:35,050 நீ என்ன செய்யற? 206 00:19:35,592 --> 00:19:38,262 இது என்னது? இது என்ன கண்றாவி? 207 00:19:40,430 --> 00:19:43,267 - நீ என்ன செய்யற? - வந்து... நாம இதைப் பத்தி இன்னும் பேசணும். 208 00:19:43,767 --> 00:19:45,936 ஹை. மன்னிக்கணும். 209 00:19:45,936 --> 00:19:49,273 ஹை, மக்களே. ஒரு நிமிடம், இங்கே கவனிக்க முடியுமா. 210 00:19:49,940 --> 00:19:52,276 நான் ஓரிரெண்டு விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 211 00:19:52,276 --> 00:19:55,195 சில சமயங்களில், நம்மை நாமே பெரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறோம். 212 00:19:55,195 --> 00:19:58,574 "நான் யார்? நான் யாராக இருக்க முடியும்? 213 00:19:58,574 --> 00:20:02,244 இந்த 1990-ல் கான்ஃபெரன்ஸ் இறுதி ஆட்டத்தில் அந்த புல்ஸ் அணி 214 00:20:02,244 --> 00:20:03,871 பிஸ்டன்ஸ் அணியை தோற்கடிக்காமல் இருந்திருந்தால் நான் யாராக இருந்திருக்கலாம்?" போன்றவற்றை. 215 00:20:05,497 --> 00:20:06,623 வெறுமனே கேட்கிறேன். 216 00:20:08,041 --> 00:20:12,129 நாம் செய்யும் தேர்வுகள், நம் வாழ்க்கையை குறிக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். 217 00:20:13,172 --> 00:20:16,758 நான் எதைப் பற்றியும் அதிகமாக வருத்தப்பட்டதில்லை என்றலும், 218 00:20:17,426 --> 00:20:23,265 நாங்கள் எடுத்துக்கொள்ளாத பாதையைப் பற்றிய ஒரு ஆர்வம் இருந்தது என்பதை ஏற்கிறேன். 219 00:20:24,725 --> 00:20:26,602 இன்றிரவு, நீங்கள் அனைவரும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தீர்கள், 220 00:20:26,602 --> 00:20:29,730 அது என் நிகழ்ச்சியின் எந்த வர்ஷனை நீங்கள் அனுபவித்தீர்கள் என்பதை நிர்ணயித்தது. 221 00:20:29,730 --> 00:20:32,524 நீங்கள் தேர்வு செய்யாத கார்டுகள் இன்னும் உங்களுடன்தான் உள்ளன. 222 00:20:32,524 --> 00:20:35,152 அதோடு, அந்த டிக்கெட்டுகளை உபயோகித்து நீங்கள் மீண்டும் வரலாம், 223 00:20:35,152 --> 00:20:38,739 அடுத்த மாதம், எந்தத் தருணத்திலும் திரும்பி வந்து, நீங்கள் வேறு பாதையை தேர்வு செய்யலாம். 224 00:20:39,281 --> 00:20:41,658 ஒருவேளை அந்த வாழ்க்கை இன்னும் இனியமையாக இருக்கலாம். 225 00:20:43,327 --> 00:20:48,165 என் அற்புத அணியினருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. நன்றி. 226 00:20:48,165 --> 00:20:52,169 அதோடு இங்கே இன்றிரவு வந்தமைக்கும் என் நன்றிகள். அது எனக்குப் பெரிய விஷயம் தான். 227 00:20:53,545 --> 00:20:56,465 - சால்யூட். - சால்யூட். 228 00:21:01,178 --> 00:21:03,514 வேறு எந்த இடத்தில் இந்தப் பொருட்காட்சி நடக்கிறது? 229 00:21:03,514 --> 00:21:06,600 வந்து, நியு யார்க்கில், பிறகு பாஸ்டனில், 230 00:21:06,600 --> 00:21:08,894 மேலும் அடுத்த மாதம் அது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடக்கும். 231 00:21:08,894 --> 00:21:11,772 எனவே நான் விமானத்தில் சென்று அதையும் பார்த்துவிட்டு வரலாம். 232 00:21:13,690 --> 00:21:16,818 சரி, ஒருவேளை நானும் உன்னுடன் வரலாம். 233 00:21:18,153 --> 00:21:20,197 நாம் வார இறுதியில் உல்லாசமாக இருக்கலாம். 234 00:21:22,824 --> 00:21:23,825 சீரியஸாகவா? 235 00:21:24,451 --> 00:21:25,452 ஏன் கூடாது? 236 00:21:26,912 --> 00:21:28,205 சரி, உண்மையிலேயே அதை விரும்புவேன். 237 00:21:38,006 --> 00:21:39,174 அவன் இன்று என்னை அழைத்தான். 238 00:21:40,259 --> 00:21:41,260 ரயன் கூப்பிட்டானா? 239 00:21:41,260 --> 00:21:44,304 ஆம். நாம வேலை அஃபரைப் பற்றி பேசினோமா என்று அவன் அறிய விரும்பினான். 240 00:21:47,432 --> 00:21:48,433 உணவு இங்கே உள்ளது. 241 00:21:49,434 --> 00:21:53,272 நான் அப்புறம் சாப்பிடலாமா? என்னுடைய சில நண்பர்கள் ஸ்கேட் பார்க் போகிறார்கள். 242 00:21:53,856 --> 00:21:54,857 யாரெல்லாம் அங்கே இருப்பார்கள்? 243 00:21:55,649 --> 00:21:58,652 புரூக், டிரூ, ஆடம் மற்றும் மிஷேல். 244 00:21:59,736 --> 00:22:00,737 சரி. 245 00:22:03,323 --> 00:22:04,992 முதலில் உணவு வேண்டாமா, அது உறுதியா? 246 00:22:04,992 --> 00:22:07,411 - ஆம், வேண்டாம். - சரி, நான் 10:00 மணிக்கு திரும்பிடுவேன். 247 00:22:07,411 --> 00:22:08,871 சரி. நன்றி. 248 00:22:11,623 --> 00:22:13,542 - ஹே, மகனே. - என்ன? 249 00:22:15,043 --> 00:22:16,587 இன்று இரவு நீ புரூக்கிடம் பேச உகந்த நேரமாக இருக்கலாம். 250 00:22:19,423 --> 00:22:22,301 - அவளிடம் அவன் என்ன சொல்லணும்? - அவனுக்கு அவளைப் பிடித்துள்ளது என்று. 251 00:22:23,594 --> 00:22:25,220 நான் வன்மையாக எதிர்க்கிறேன். 252 00:22:29,433 --> 00:22:35,022 வந்து, உறவுகள் என்பது ஒரு கொடுக்கல் வாங்கலைப் போன்றது, 253 00:22:35,022 --> 00:22:38,692 அதில யார் முதலில் பேசுகிறார்களோ, அவர்கள் தோற்றுவிடுவார்கள். 254 00:22:39,776 --> 00:22:43,614 அன்பே, அது காதலைப் பற்றி ஒரு கசப்பான கண்ணோட்டம். 255 00:22:43,614 --> 00:22:45,365 யார் இங்கு காதலைப் பற்றி பேசினார்கள்? 256 00:22:46,783 --> 00:22:53,040 உனக்கு அவள் மீது ஆர்வம் உள்ளதென்று காட்டு, ஆனால் அதை அதிகமா வெளிக்காட்டாதே. 257 00:22:56,293 --> 00:22:58,754 எனவே, என்ன, பேசாம இருக்கணுமா? 258 00:22:58,754 --> 00:22:59,838 பேசாம இருக்கணும். 259 00:23:00,589 --> 00:23:02,883 ஆம். சரியான அளவில் பேசாமல் இருக்கணும். 260 00:23:03,884 --> 00:23:04,885 ஆனால் கூலாக இருக்கணும். 261 00:23:08,722 --> 00:23:10,390 என்ஜாய் பண்ணு. நீ இயல்பாக இரு. 262 00:23:12,184 --> 00:23:14,645 - சரி. - என்ஜாய் பண்ணு. 263 00:23:15,562 --> 00:23:17,272 - சரி, நன்றி. - ஆம். 264 00:23:21,276 --> 00:23:22,110 அது என்னது? 265 00:23:22,110 --> 00:23:25,155 எது? எது? 266 00:23:27,324 --> 00:23:29,243 பேசாம இருப்பது எப்படின்னு காட்டுங்க. எப்படி இருக்கணும்? 267 00:23:31,411 --> 00:23:32,329 வந்து... 268 00:23:34,873 --> 00:23:35,874 இல்லை. 269 00:23:43,465 --> 00:23:45,092 - ஹே. - ஹே. 270 00:23:46,260 --> 00:23:47,261 உங்களுக்கு வேண்டுமா? 271 00:24:02,025 --> 00:24:03,151 எனவே... 272 00:24:04,319 --> 00:24:05,988 இப்போது நாம் மூவர் மட்டும்தான். 273 00:24:07,948 --> 00:24:08,866 எல்லாத்தையும் சொல்லு. 274 00:24:10,993 --> 00:24:11,994 நீ எங்கே போயிருந்த? 275 00:24:27,134 --> 00:24:28,385 கருத்தளவிலான சிந்தனை. 276 00:24:29,845 --> 00:24:30,846 கருத்தளவிலான சிந்தனையா? 277 00:24:30,846 --> 00:24:32,306 அடடே. 278 00:24:36,560 --> 00:24:41,231 ஒரு விஞ்ஞானி, இயற்பியல் பேராசிரியர்... 279 00:24:41,231 --> 00:24:42,858 - சரி. - ...தான் விரும்பிய பெண்ணையே 280 00:24:42,858 --> 00:24:47,112 திருமணம் முடித்தவர், அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். 281 00:24:47,112 --> 00:24:48,655 அவர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர். 282 00:24:49,281 --> 00:24:53,577 ஆனால் ஒரு நாள் இரவு, இந்த நபர், அவன் ஒரு பாருக்குப் போகிறான். 283 00:24:55,871 --> 00:25:00,918 அவன் ஒரு பழைய நண்பரை, புகழ்வாய்ந்த விருதைப் பெற்றவர், கல்லூரித் தோழரை சந்திக்கிறான். 284 00:25:02,628 --> 00:25:05,839 ஆனால் வீட்டிற்கு திரும்பி வரும்போது, ஏதோ ஒன்று நடக்கிறது. 285 00:25:07,799 --> 00:25:09,051 அவன் வீட்டிற்குத் திரும்பி வரவேயில்லை. 286 00:25:10,594 --> 00:25:14,097 அவனுக்கு முழு நினைவும் திரும்பியபோது, 287 00:25:14,097 --> 00:25:18,727 எல்லாமே மாறிவிட்டிருந்தது. 288 00:25:21,146 --> 00:25:22,231 மூளையில் டியூமர், தலையில் அடி அப்படியா? 289 00:25:22,231 --> 00:25:24,233 சிடி ஸ்கேன் அதெல்லாம் இல்லை என்கிறது. 290 00:25:24,233 --> 00:25:27,903 ஒருவேளை இது ஏதோ பலதளங்களை உள்ள டீப்ஃபேக் பங்கிங் ஆக இருக்கலாம். 291 00:25:27,903 --> 00:25:33,367 ஐந்து மணிநேரத்திற்குள், வீட்டின் உள்ளே இருக்கும் அனைத்துமே மாறிவிட்டதே. 292 00:25:33,867 --> 00:25:35,869 சுவற்றில் மாறிப் போனப் படங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. 293 00:25:35,869 --> 00:25:38,664 நான் சொல்வது, புதிய ஃபர்னிச்சர்கள், புதிய கருவிகள், 294 00:25:38,664 --> 00:25:41,625 விளக்கு ஸ்விச்சுகள் இடம் மாறியுள்ளன, சுவற்றுக்கு வேறு நிறங்கள் வர்ணம் பூசப்பட்டுள்ளன. 295 00:25:41,625 --> 00:25:44,711 இவ்வளவு மாற்றங்களை, சும்மா ஒரு ஏமாத்து வேலைக்காக செய்ய முடியாது. 296 00:25:44,711 --> 00:25:47,047 அதோடு, அதாவது, இதனால் என்ன பயன்? 297 00:25:48,382 --> 00:25:49,633 எவ்வளவு எல்எஸ்டி மருந்தை சாப்பிட்டாய்? 298 00:25:50,300 --> 00:25:51,844 அதுதான் தீர்மானிக்கும் விஷயமாக இருக்கும் போலும். 299 00:25:51,844 --> 00:25:56,306 சரி. அப்போ எனக்குத் தெரியாது. அவனுக்கு கிறுக்குப் பிடிச்சதுபோல இருக்கு. 300 00:25:57,099 --> 00:25:58,225 நான் கிறுக்கு இல்லை. 301 00:26:14,074 --> 00:26:17,703 இன்றிரவு, அந்த ஏஜென்ட் நான்தான் அந்தப் பொருட்காட்சி நடப்பதற்கு காரணமாக இருந்தேன் என்றார். 302 00:26:19,246 --> 00:26:21,248 - ஆமாம். - எதனால? 303 00:26:22,708 --> 00:26:24,251 நாம அதுக்குப் பிறகு சந்திக்கவேயில்லை, 304 00:26:24,251 --> 00:26:28,005 பின்னர் இங்கே திடீர்னு, இன்றிரவு எந்த முன்னறிவிப்பும் இல்லாம வந்திருக்க. 305 00:26:28,005 --> 00:26:31,008 நீங்க என்னைப் பத்தி நினைத்ததாக அவங்க சொன்னாாங்க. இது உங்களுக்கு நிஜமா நினைவில்லையா? 306 00:26:33,135 --> 00:26:34,261 நாம இருப்பது அனைத்துமே, நம்முடையத் 307 00:26:36,096 --> 00:26:38,765 தேர்வுகளால் வந்தவைதான் என்று, நீங்கள்தான் எனக்குச் சொன்னீர்கள். 308 00:26:41,977 --> 00:26:44,271 நாம் செய்யும் தேர்வுகள்தான் நம் உலகங்களை உருவாக்குகின்றன என்று சொன்னீர்கள். 309 00:26:46,106 --> 00:26:47,900 ஆகவே, அந்தக் கோட்பாட்டின்படி, 310 00:26:48,692 --> 00:26:52,529 நாம் எண்ணிலடங்காத உலகங்களில் ஒரே சமயத்தில் இருந்து வருகிறோம். 311 00:26:56,950 --> 00:26:58,660 இந்த உலகில், நீங்கள் செய்த மிக மோசமான தேர்வென்பது, 312 00:26:59,369 --> 00:27:02,206 என்னைத் தேர்ந்து எடுத்ததுதான் என்று நீங்கள்தான் சொன்னீர்கள். 313 00:27:07,252 --> 00:27:08,378 அந்தத் தருணத்தை 314 00:27:09,213 --> 00:27:12,549 நாம் பல வருடங்களுக்கு முன் கடந்துவிட்டோம் 315 00:27:13,967 --> 00:27:15,385 அதோடு நான் உங்களை நேசிக்கிறேன், என்றேன். 316 00:27:16,094 --> 00:27:17,763 நான் எப்போதுமே உங்களை நேசிப்பேன். 317 00:27:17,763 --> 00:27:21,558 ஆனால் இப்போது நாம் நண்பர்கள். 318 00:27:22,100 --> 00:27:24,645 நான் வேறு ஒரு இடத்தில் உள்ளேன், நீங்களும் அப்படித்தான். 319 00:27:28,398 --> 00:27:30,150 நாம் வெகு நேரம் பேசினோம். 320 00:27:32,361 --> 00:27:33,820 நீங்கள் உங்கள் ஆராய்ச்சியைப் பற்றி பேசினீர்கள், 321 00:27:33,820 --> 00:27:36,490 அப்போது ரகசிய புராஜெக்ட் ஒன்றைப் பற்றிச் சொன்னீர்கள், 322 00:27:37,199 --> 00:27:40,202 அப்போது நீங்கள் சொன்ன ஒன்று என்னை பாதித்தது, எனவே எனக்கு அது தெளிவாக நினைவுள்ளது. 323 00:27:41,203 --> 00:27:45,874 நீங்கள் என்னை திரும்பவும் பார்க்கவே மாட்டீர்கள் எனச் சொன்னீர்கள். 324 00:27:57,594 --> 00:27:59,304 நான் இதற்கு முன் உங்களைப் பார்த்தபோது, 325 00:27:59,304 --> 00:28:01,932 நீங்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "சார்லி எங்கே?" என்பதுதான். 326 00:28:04,476 --> 00:28:05,519 யார் சார்லி? 327 00:28:08,772 --> 00:28:09,815 நம்முடைய மகன். 328 00:28:15,362 --> 00:28:17,072 என்ன? என்ன? 329 00:28:17,072 --> 00:28:18,782 இதுதான் எனக்குத் தெரியும். 330 00:28:20,909 --> 00:28:23,328 நீயும் நானும் லோகன் ஸ்குயரில் உள்ள 331 00:28:23,328 --> 00:28:24,788 பிரௌவுன்ஸ்டோனில் வசிக்கிறோம். 332 00:28:25,455 --> 00:28:28,542 நமக்கு 15 வயதில் சார்லி என்கிற மகன் ஒருவன் இருக்கிறான். 333 00:28:28,542 --> 00:28:31,753 சரிதான், நண்பா. தமாஷ் இல்லை. நீ ஏன் அதைப் பத்தி பேச வேண்டும்? 334 00:28:31,753 --> 00:28:32,838 ரயன்? 335 00:28:36,049 --> 00:28:38,010 நீ ஒரு பெரிய நியூரோ சயன்டிஸ்ட். 336 00:28:38,010 --> 00:28:39,887 - நானா? - நீ பாவியா விருதைப் பெற்றவன். 337 00:28:39,887 --> 00:28:41,722 நீ உலகெங்கும் சென்று உரைகள் கொடுப்பவன். 338 00:28:41,722 --> 00:28:43,724 இது ரொம்ப அற்புதமா குளறுபடியாகி இருக்கிறது. 339 00:28:43,724 --> 00:28:44,808 எல்லாம் முடிந்தது. 340 00:28:46,727 --> 00:28:49,646 தெரியுமா, ஜே, என்ன நினைக்கிறேன் தெரியுமா, 341 00:28:50,689 --> 00:28:52,024 நீ எங்களை நாலு ரோடு சந்திப்புல உட்கார்ந்திருக்கும் முட்டாள்னு நினைக்கிற. 342 00:28:52,024 --> 00:28:54,193 அதோட எங்க காதுல நல்லா பூவை சுத்திவிட்டு, 343 00:28:54,193 --> 00:28:56,236 முகத்துல கரியைப் பூசி அழகு பார்க்க நினைக்கிற. 344 00:28:56,236 --> 00:28:58,363 ச்சே. நிஜமா, அதுதான் நண்பா. 345 00:28:58,363 --> 00:29:00,407 ரயன். ரயன், பாரு, நண்பா. 346 00:29:00,407 --> 00:29:02,534 - ரயன், நான் உன்னுடன் விளையாடலை. - என்ன? 347 00:29:02,534 --> 00:29:05,787 எனக்கு மூளை கலங்கிப் போகவேயில்லை. சத்தியமா சொல்கிறேன். 348 00:29:05,787 --> 00:29:06,872 எனக்குப் புரியுது. 349 00:29:08,874 --> 00:29:10,042 நான் எதிர்கொள்ள வேண்டிய சில வேலைகள் உள்ளன. 350 00:29:10,042 --> 00:29:13,003 - ஆமாம். - நீங்க அவன் போவதை விரும்புறீங்களா? 351 00:29:13,003 --> 00:29:16,798 - எனக்குப் பிரச்சினை இல்லை? - அப்படியா? சரி. சரிதான். 352 00:29:17,424 --> 00:29:19,384 நாளைக் காலையில நீ திரும்பி வந்து அந்தப் பாத்திரங்களை கழுவறதானே? 353 00:29:22,721 --> 00:29:24,306 - ஹே... நல்ல நிகழ்ச்சியாக இருந்தது. - பரவாயில்லை. ஆம். 354 00:29:24,306 --> 00:29:26,058 - மிக்க நன்றி. - சரி. நன்றி. 355 00:29:26,892 --> 00:29:28,018 என்னை மன்னிச்சிடுங்க. 356 00:30:06,515 --> 00:30:08,225 நீங்க ஏன் என்னுடைய டூத்பிரஷ்ஷை பயன்படுத்திறீங்க? 357 00:30:39,840 --> 00:30:41,383 - ஹே. - ஹே. 358 00:30:43,844 --> 00:30:45,554 நீ இந்த அளவுக்கு சிரமப்பட வேண்டிய அவசியம் இருக்கல. 359 00:30:45,554 --> 00:30:47,055 - நான் ஹோட்டல்லேயே இருந்திருக்கலாம். - இல்லை. 360 00:30:47,055 --> 00:30:50,058 இல்லை, இல்லை, நீங்க என்னுடன் இங்கேதான் இருக்கணும். அவ்வளவுதான். 361 00:30:52,561 --> 00:30:56,481 உங்க துணிகள் எல்லாம் துவைக்கப் போயிருக்கு. அதனால் தேவைப்பட்டால் நீங்க அதை போட்டுக்கலாம். 362 00:30:58,483 --> 00:30:59,484 மிக்க நன்றி. 363 00:31:04,948 --> 00:31:06,074 இவை யாருடையது? 364 00:31:07,618 --> 00:31:09,036 என் கடைசி பாய்ஃபிரெண்டுடையது. 365 00:31:09,828 --> 00:31:12,539 நான் ஏன் அவற்றை இன்னும் வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியலை, ஆனால்... 366 00:31:13,165 --> 00:31:15,083 - ஏன்னா அவை ரொம்ப ஆடம்பரமா இருக்கு. - ஏன்னா நான்... 367 00:31:15,083 --> 00:31:18,587 ஆம். நிஜமா ஆடம்பரமாதான் இருக்கு. 368 00:31:24,551 --> 00:31:26,053 நீங்க மருத்துவமனைக்குப் போனபோது, 369 00:31:27,179 --> 00:31:28,847 உங்ககிட்ட என்ன பிரச்சினை இருப்பதாக அவங்க நினைச்சாங்க? 370 00:31:29,556 --> 00:31:31,308 அவங்களுக்குத் தெரியாது. 371 00:31:33,268 --> 00:31:37,564 ஏதோ விசித்திரமான மருந்துகள் என் சிஸ்டத்துல இருந்ததாக சொன்னாங்க, நான் அவற்றை எடுத்துக்கலை. 372 00:31:40,651 --> 00:31:42,402 என்னை மனநல மருத்துவமனையில சேர்க்க விரும்பினாங்க. 373 00:31:44,321 --> 00:31:48,617 சரி. இந்த கட்டத்துல அப்படி செய்வது நல்லதில்லைன்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா? 374 00:31:48,617 --> 00:31:54,122 எனக்கு எந்த விதத்திலும் மனநல உதவி தேவையில்லை. எனக்குத் தேவை சில கேள்விகளுக்குப் பதில்கள். 375 00:31:55,499 --> 00:31:56,500 சரி. 376 00:31:59,920 --> 00:32:04,341 எனக்கு மூளை கலங்கிடுச்சுன்னு நீ நினைப்பது எனக்குத் தெரியும். 377 00:32:08,887 --> 00:32:10,347 கொஞ்சம் ஓய்வெடுங்க. 378 00:33:39,436 --> 00:33:40,437 ஹே. 379 00:33:41,855 --> 00:33:45,025 மன்னிக்கணும். நான் உன்னை பயமுறுத்த நினைக்கல. 380 00:33:45,526 --> 00:33:46,652 நீ வெளியே போறயா? 381 00:33:48,445 --> 00:33:50,405 ஆம். பயிற்சி தினம். 382 00:33:50,906 --> 00:33:51,865 ஆமாம், நிச்சயமா. 383 00:33:52,366 --> 00:33:55,160 நீங்க ஃப்ரீசரிலிருந்து சிக்கனை வெளியே எடுத்து, சிங்குல வைக்க முடியுமா? 384 00:33:55,160 --> 00:33:56,745 ஏன்னா அது டிஃபிராஸ்ட் ஆகணும். 385 00:33:56,745 --> 00:33:59,456 - சரி. - சரி. நன்றி. சந்திப்போம். 386 00:34:17,266 --> 00:34:18,559 என்ஜாய் பண்ணு. 387 00:34:21,937 --> 00:34:22,938 நன்றி. 388 00:35:21,121 --> 00:35:22,831 இனிய நண்பா. என்ன நடக்குது? 389 00:35:23,332 --> 00:35:25,209 - ஹே, ரயன். - ஹே. 390 00:35:25,209 --> 00:35:28,962 நீ அழைத்ததாக டேனியேலா சொன்னாள். நீ இப்போது என் மனைவியை அழைக்கிறாயா? 391 00:35:28,962 --> 00:35:31,632 சரி, நான்... வந்து, அவள் ரொம்ப உற்சாகமா ஆயிடுவாள்னு நினைச்சேன். 392 00:35:31,632 --> 00:35:33,509 - சரிதான். பாரு, ரயன். - என்ன? 393 00:35:33,509 --> 00:35:35,969 நான் தெளிவாகச் சொல்றேன், சரியா? 394 00:35:37,387 --> 00:35:41,099 எனக்கு சிக்காகோவில் நான் வாழும் வாழ்க்கை ரொம்பப் பிடிச்சிருக்கு, எனவே நான் போகப் போவதில்லை. 395 00:35:41,934 --> 00:35:44,102 எனவே அந்த வேலையை நான் ஏற்கவில்லை. 396 00:35:45,020 --> 00:35:46,355 சரியா? 397 00:35:46,355 --> 00:35:48,607 - அது... சரி. சரி. - எனவே... 398 00:35:49,816 --> 00:35:52,819 வந்து, ச்சே, மன்னிச்சிடு நண்பா. நான் எல்லை மீறிட்டேன், மன்னிச்சிடு. 399 00:35:52,819 --> 00:35:55,030 ஆம், சரி, ஒரு வகையில நீ அப்படித்தான் செய்த. 400 00:35:55,030 --> 00:35:58,700 ச்சே, நண்பா. சரி. 401 00:35:59,284 --> 00:36:01,286 - சரி. - சரி, நீ சொல்வது புரியுது, நண்பா. 402 00:36:01,286 --> 00:36:02,371 சரி. 403 00:36:20,931 --> 00:36:21,765 ஹலோ? 404 00:36:22,975 --> 00:36:23,976 ஹை. 405 00:36:24,768 --> 00:36:27,479 அடக் கடவுளே. ஜேசன். உங்களுக்கு என்ன ஆச்சு? 406 00:36:29,523 --> 00:36:30,649 எனக்குத் தெரியலை. 407 00:36:35,946 --> 00:36:36,947 நீங்க எங்கே போயிருந்தீங்க? 408 00:36:38,282 --> 00:36:43,662 நான் ஒரு மனநல மருத்துவமனைக்குள்ளப் போக இருக்கேன். 409 00:36:44,955 --> 00:36:47,124 உங்களுக்கு உதவ என்னை அனுமதிச்சா பரவாயில்லை. 410 00:36:48,458 --> 00:36:51,295 என்னைத் தெரியாத ஒருவரிடம் நான் என்னை காண்பிக்கணும்னு நினைக்கிறேன். 411 00:36:57,551 --> 00:36:58,969 எந்த மருத்துவமனை? 412 00:37:25,120 --> 00:37:26,788 இது சரியான யோசனையான்னு தெரியலை. 413 00:37:28,248 --> 00:37:30,542 வந்து, சொல்லப்போனால், அது என் வீடு. 414 00:38:04,743 --> 00:38:05,869 இல்லை. 415 00:38:13,377 --> 00:38:14,628 நம்ம வீட்டுல, 416 00:38:16,213 --> 00:38:18,632 அந்த நீர்விழ்ச்சியின் படம் ஒண்ணு இருக்கும். 417 00:38:18,632 --> 00:38:22,761 நான், நீ மற்றும் சார்லி மட்டும்தான் அதுல இருப்போம். 418 00:38:28,141 --> 00:38:29,476 நான் அங்கே போனதே இல்லை. 419 00:38:31,228 --> 00:38:33,230 நாம அங்கே ஐந்து வருடங்களுக்கு முன்னாடி போனோம். 420 00:38:37,276 --> 00:38:39,444 நம்ம வாழ்நாளிலேயே மிகவும் என்ஜாய் பண்ணிய டிரிப் அது. 421 00:38:57,129 --> 00:38:59,631 ஜேசன், அவள் கவலைப்படுவது போல இருந்தது... 422 00:39:00,966 --> 00:39:02,176 ஃபோனில். 423 00:39:03,218 --> 00:39:04,761 அவளை உதவி செய்ய அனுமதிக்கணும்னு நினைக்கிறேன். 424 00:39:05,929 --> 00:39:08,724 இதுதான் என் மகனின் அறை. 425 00:39:09,725 --> 00:39:11,268 குறைந்தபட்சம் அப்படித்தான் இருந்திருக்கணும். 426 00:39:11,935 --> 00:39:12,936 நமது மகன்... 427 00:39:15,522 --> 00:39:16,982 அவனுக்கு அனிமி பிடிக்கும். 428 00:39:17,649 --> 00:39:18,859 ஸ்கேட்போர்டிங். 429 00:39:19,359 --> 00:39:21,987 அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான்... கமான். 430 00:39:21,987 --> 00:39:24,907 நீ விரும்பும் அந்த அற்புதமான நிலப்பரப்புகளை அவன் வரைகிறான். 431 00:39:25,782 --> 00:39:27,951 பதினைந்து வயதுதான், ஆனால் ஏற்கனவே கலைப் பள்ளிகளை ஆராய்ந்து வருகிறான், 432 00:39:27,951 --> 00:39:32,706 அதோடு நீ அவனைப் பத்தி ரொம்ப பெருமிதப் படுகிறாய், ஏன்னா அவனுக்கு கலைக் கண் இருக்கு. 433 00:39:33,207 --> 00:39:34,208 பாருங்க... 434 00:39:36,293 --> 00:39:38,629 உங்ககிட்ட நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னபோது, 435 00:39:39,254 --> 00:39:41,006 அதைப் பத்தி யோசிக்க உங்களுக்கு அவகாசம் தேவைன்னு சொல்லிட்டீங்க. 436 00:39:41,006 --> 00:39:42,090 அது எனக்கு ஞாபகம் இருக்கு. 437 00:39:42,090 --> 00:39:44,551 அதுக்கு அப்புறம், அடுத்த நாள், நீங்க என் அபார்ட்மெண்ட்டுக்கு வந்து, 438 00:39:44,551 --> 00:39:47,095 உங்க ஆராய்ச்சியில ரொம்ப ஆழ்ந்து இருப்பதாக சொன்னீங்க. 439 00:39:47,095 --> 00:39:51,308 அடுத்த வருடம் முழுவதையும் ஒரு கிளீன் ரூம்லதான் கழிக்க முடியும் என்றும், 440 00:39:51,308 --> 00:39:53,310 என்னை அப்படி தனியா விடுவது சரியில்லைன்னும் சொன்னீங்க. 441 00:39:54,520 --> 00:39:56,313 நம்ம குழந்தைக்கும் அது நல்லதில்லைன்னு சொன்னீங்க. 442 00:39:58,148 --> 00:40:00,234 - இல்லை. - நான் அப்போது அதை தொடர வேண்டாம்னு தீர்மானிச்சேன். 443 00:40:00,234 --> 00:40:02,444 நாம பிரிஞ்சுட்டோம், அதுதான் நடந்தது. 444 00:40:02,444 --> 00:40:05,280 அப்படி நடக்கல. நான் யோசிச்சுப் பார்த்தேன், என்ன நடந்ததுன்னா, 445 00:40:05,280 --> 00:40:07,699 என் வாழ்க்கையின் இறுதியில, ஒரு உணர்வுகளற்ற, ஸ்டெரைல் லேபுல இருப்பதைவிட, 446 00:40:07,699 --> 00:40:11,411 நான் உன்னுடன் வாழ்ந்த நினைவுகளுடன் இருப்பதையே விரும்புகிறேன்னு உன்னிடம் சொன்னேன். 447 00:40:12,829 --> 00:40:16,959 இல்லை. நீங்க தயாரா இல்லைன்னு சொன்னீங்க. 448 00:40:18,836 --> 00:40:20,254 நான் அப்படிச் சொல்லவேயில்லை. 449 00:40:24,550 --> 00:40:26,343 நீங்க என்ன என்னுடன் விளையாடப் பார்க்கறீங்களா? 450 00:40:28,053 --> 00:40:31,348 இல்ல நான் ஒரு இருட்டறையில, மூளைக் குழம்பிய ஒரு மனிதருடன் நடக்கிறேனா? 451 00:40:34,768 --> 00:40:36,436 இல்லை, நான் உண்மையைத் தான் சொல்றேன். 452 00:40:41,984 --> 00:40:43,485 நாம இங்கிருந்து வெளியேறணும். 453 00:41:12,055 --> 00:41:13,056 என்னை மன்னிச்சிடு... 454 00:41:17,477 --> 00:41:19,980 நமக்குள்ள இப்படி நடந்ததுன்னு நீ சொல்கிறாயே, அதுக்கு. 455 00:41:21,648 --> 00:41:23,233 அது வேறு ஒரு ஜென்மம் மாதிரி இருக்கு. 456 00:41:23,233 --> 00:41:25,235 அதோட இது எல்லாத்துக்கும் கூட. அதாவது... 457 00:41:27,112 --> 00:41:28,530 நான் உன்னை பயமுறுத்த விரும்பலை. 458 00:41:28,530 --> 00:41:32,117 எனக்கு உண்மையாக இருக்கும் ஒன்று, உனக்கு மட்டும் எப்படி உண்மையாக இல்லைன்னு எனக்குப் புரியலை. 459 00:41:33,202 --> 00:41:35,120 என்னால் சகித்துக்கொள்ள முடியலை, நான்... 460 00:41:38,081 --> 00:41:42,836 உன்னுடன் கழித்த மணவாழ்க்கையில் வாழ்ந்த நினைவுகள் என் மனதில் இருக்கு, 461 00:41:42,836 --> 00:41:44,129 அவையெல்லாம்... 462 00:41:45,839 --> 00:41:48,842 சுத்தப் பைத்தியக்காரத்தனம் போல தோணுதுன்னு எனக்குப் புரியுது. 463 00:41:51,386 --> 00:41:53,388 உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்னு மட்டும் எனக்குத் தெரியும். 464 00:41:56,808 --> 00:41:59,436 அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா தெரியாது, ஆனால்... 465 00:42:02,856 --> 00:42:04,024 நான் உங்களை நம்பறேன். 466 00:43:11,925 --> 00:43:14,678 மிஷன் நோக்கம் 467 00:43:15,971 --> 00:43:17,347 பாக்ஸ் புரோட்டோடைப் ஆதரவு + தனிமைப்படுத்தும் ஃப்ரேம் 468 00:43:17,347 --> 00:43:18,932 {\an8}டயகோனல்ஸ்/ஸ்டரட்ஸ் பேஸ் ஹௌஸஸ் கன்ட்ரோல் சர்க்யூட்ரி 469 00:43:20,601 --> 00:43:21,518 {\an8}சுவர்களின் உள்ளே கேபிள்கள் செல்லும் 470 00:43:21,518 --> 00:43:23,061 {\an8}குறுகலான கீழ்பாகம் ஸ்டாடிக் இன்டர்ஃபியரன்ஸை குறைக்கும் 471 00:43:28,984 --> 00:43:30,360 அடக் கடவுளே. 472 00:43:31,820 --> 00:43:33,822 - என்ன? - அவன் செய்துட்டான். 473 00:43:35,324 --> 00:43:38,952 கேடுகெட்ட... அவன் அதைச் செய்துட்டான். 474 00:43:41,705 --> 00:43:42,706 அவன் எதை செய்துட்டான்? 475 00:43:44,249 --> 00:43:45,626 நான் செய்ய முயற்சித்ததை. 476 00:43:47,961 --> 00:43:49,254 பைத்தியக்கார கோட்பாட்டை. 477 00:43:50,172 --> 00:43:51,048 பைத்தியக்காரத்தனமானது. 478 00:43:51,048 --> 00:43:55,928 இந்த உலகில்... வாழ்ந்த ஜேசன் பாவியா விருதை வாங்கியவன், 479 00:43:56,595 --> 00:43:59,723 நாம் இன்று அவன் வீட்டுக்குப் போயிருந்தோமே, எல்லோரும் நான் என நினைக்கிறார்களே... 480 00:44:00,766 --> 00:44:03,060 அவன் என் பெட்டியின் 481 00:44:03,060 --> 00:44:05,896 மிகப்பெரிய வர்ஷனை உருவாக்கியிருந்தால் 482 00:44:06,438 --> 00:44:08,982 அதுல அந்த அணு மட்டும் இல்லாம 483 00:44:09,525 --> 00:44:13,820 உள்ளே, சூப்பர்பொசிஷனில் ஒரு முழு மனிதனையே வைக்கும்படியாக செய்திருந்தால்? 484 00:44:19,284 --> 00:44:24,498 ஒரு பெட்டி... குவான்ட்டம் பிசிக்ஸில் கூறப்பட்டுள்ள பல்வகைப்பட்ட ரியாலிட்டிகளைக் கடந்து 485 00:44:24,498 --> 00:44:28,252 ஒரு நபரை, பயணிக்க ஏதுவாகும் ஒரு பெட்டி. 486 00:44:30,003 --> 00:44:35,968 அவன் அந்தப் பெட்டியைப் பயன்படுத்தி என்னுடைய உலகத்தினுள் பயணித்திருந்தால்? 487 00:44:42,391 --> 00:44:43,392 என்னவாகும்... 488 00:44:45,269 --> 00:44:47,437 என்னைக் கடத்திச் சென்ற நபர்... 489 00:44:49,147 --> 00:44:50,148 நானாகவே இருந்தால்? 490 00:44:51,942 --> 00:44:53,485 நீங்களாக எப்படி இருக்க முடியும்? 491 00:44:53,485 --> 00:44:57,322 துல்லியமாக நான் என்று இல்லை. என்னுடைய ஒரு வர்ஷன். 492 00:44:57,322 --> 00:44:59,283 வந்து... சரி, யோசிச்சுப் பாரு 493 00:45:00,117 --> 00:45:03,412 இவ்வளவு வருடங்களுக்கு முன், அவனும் நானும் ஒன்றுதான், 494 00:45:03,412 --> 00:45:05,372 நீ கர்ப்பவதியாகும் அந்த நிமிடம் வரை. 495 00:45:06,790 --> 00:45:11,837 அதன் பின், நாங்கள் பிரிந்து தனித்தனியே எங்கள் உலகத்தினுள் செல்கிறோம். 496 00:45:11,837 --> 00:45:15,424 நாங்கள் பிரிந்ததற்குக் காரணம், நான் உன்னுடன் இருக்க விரும்பியதால்தான், 497 00:45:16,884 --> 00:45:18,594 அவனோ, தன் ஆராய்ச்சியைத் தொடர விரும்பினான், 498 00:45:18,594 --> 00:45:21,054 அதுதான் அந்தப் பெட்டியை உருவாக்கக் காரணமாயிற்று. 499 00:45:38,322 --> 00:45:40,657 இந்தத் தருணத்தில், நான் அவன் உலகிலும் 500 00:45:41,575 --> 00:45:42,951 அவன் என் உலகிலும் இருந்தால்... 501 00:45:45,454 --> 00:45:47,456 என்னவாகும்? 502 00:45:56,840 --> 00:45:59,259 ஆனால், எதற்காக நீங்களே உங்களுக்கு இப்படி செய்துகொள்ள வேண்டும்? 503 00:46:03,305 --> 00:46:05,182 {\an8}திங்கட்கிழமை, அக்டோபர் 7-ம் தேதி சார்லியின் 16-வது பிறந்தநாள் 504 00:46:25,244 --> 00:46:27,037 நீங்கள் என்னைத் தேடி வந்துவிட்டத்தைப் பத்தி சந்தோஷம். 505 00:46:29,248 --> 00:46:30,249 எனக்கும்தான். 506 00:46:36,421 --> 00:46:37,422 இது என்னது? 507 00:46:39,716 --> 00:46:41,510 அதுதான் ஆதாரம். 508 00:46:44,721 --> 00:46:45,722 எதற்கு ஆதாரம்? 509 00:46:47,057 --> 00:46:48,642 நான் பைத்தியம் இல்லை என்பதற்கு ஆதாரம். 510 00:46:51,103 --> 00:46:56,024 பாரு, என் திருமண மோதிரத்தின் குறி, என் விரலில் இருந்து மறைந்துவிடும், 511 00:46:57,150 --> 00:46:59,528 மற்றும் என் நினைவுகள் நான் வாழ்ந்த வாழ்க்கையின் 512 00:47:00,821 --> 00:47:02,948 எச்சங்களாகத்தான் இருக்கும். 513 00:47:05,284 --> 00:47:08,161 எனவே எது உண்மை என்றும் நான் எந்த இடத்துக்கு 514 00:47:08,161 --> 00:47:11,915 நான் வீடு திரும்ப வேண்டும் என்றும் அதுதான் என்னை ஞாபகப்படுத்தும். 515 00:47:20,465 --> 00:47:21,925 - ஹே. - ஹே. 516 00:47:22,467 --> 00:47:23,468 இன்னும் விழிச்சிருக்கீங்களா? 517 00:47:24,428 --> 00:47:25,429 ஆமாம். 518 00:47:27,431 --> 00:47:28,640 கீழே வர விரும்புறீங்களா? 519 00:47:58,128 --> 00:47:59,213 நம்மைப் பத்திச் சொல்லுங்க. 520 00:48:01,006 --> 00:48:02,132 நம்மைப் பத்தியா? 521 00:48:06,845 --> 00:48:07,846 சரி. 522 00:48:11,600 --> 00:48:12,976 நான் எங்கே ஆரம்பிக்க? 523 00:48:17,981 --> 00:48:19,816 கர்ப்பமானதால அவசரமா திருமணம் செய்துகொண்டோம். 524 00:48:20,317 --> 00:48:22,402 பலருக்கும் அதனால ரொம்ப கோபம். 525 00:48:23,862 --> 00:48:25,656 அதன் பின் மிக அற்புதமான ஒரு பார்ட்டி கொடுத்தோம், 526 00:48:26,365 --> 00:48:27,658 ரொம்ப சிறப்பா இருந்தது. 527 00:48:28,909 --> 00:48:33,163 அதுக்கு அப்புறம் சீக்கிரமே பெற்றோர்கள் ஆயிட்டோம். 528 00:48:34,122 --> 00:48:38,460 முதல் சில வருடங்கள் ரொம்ப சிக்கலாக இருந்தது. 529 00:48:38,460 --> 00:48:40,504 - ரொம்ப கஷ்டமா இருந்தது. ரொம்ப. - ஏன்? 530 00:48:45,050 --> 00:48:47,761 எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியும்தானே. ஒருவேளை உனக்குத் தெரியாமல் இருக்கலாம். 531 00:48:47,761 --> 00:48:51,265 ஆனால் எப்படியோ வாழ்க்கையில்... 532 00:48:53,058 --> 00:48:54,226 கஷ்டங்கள் வரத்தான் செய்யும். 533 00:48:55,978 --> 00:48:56,979 அதோடு, 534 00:48:58,272 --> 00:48:59,857 என்னன்னா, நம்முடைய முக்கியத்துவங்கள் மாறின. 535 00:48:59,857 --> 00:49:03,777 அதாவது, நான் லேபுல செலவிடும் நேரம் குறைந்தது. நீ ஸ்டூடியோவில செலவிடும் நேரம் குறைந்தது. 536 00:49:04,945 --> 00:49:07,322 காலப்போக்குல, எனக்கான, ஃபண்டிங் கிடைக்காமப் போனது, 537 00:49:07,948 --> 00:49:10,701 மேலும் நீயும் ஓவியம் தீட்டுவதை நிறுத்திட்ட. 538 00:49:11,285 --> 00:49:12,786 நான் ஓவியம் தீட்டுவதை நிறுத்தினேனா? 539 00:49:14,580 --> 00:49:15,622 ஆமாம். 540 00:49:17,165 --> 00:49:20,878 எனவே நமக்கு, சலிப்புதட்டியதா? 541 00:49:23,839 --> 00:49:26,008 நான் அதை அப்படிப் பார்க்கலை. அது... 542 00:49:26,508 --> 00:49:28,844 சரி. அதை நீங்க எப்படிப் பார்க்கறீங்க? 543 00:49:31,513 --> 00:49:33,348 நாம சேர்ந்து ஒரு உயிரை உருவாக்கினோம். 544 00:49:38,937 --> 00:49:39,771 நான் சந்தோஷமா இருக்கேனா? 545 00:49:40,772 --> 00:49:41,773 ஆமாம். 546 00:49:42,608 --> 00:49:46,403 சின்னச் சின்ன சண்டைகள் வரும், ஆனால், ஆம். ஆமாம். 547 00:49:48,947 --> 00:49:52,075 அதோட நீதான் என்னுடைய நெருங்கிய ஸ்நேகிதியும் கூட. 548 00:49:54,828 --> 00:49:56,205 நம் செக்ஸ் வாழ்க்கை எப்படி உள்ளது? 549 00:50:01,460 --> 00:50:04,129 அடக் கடவுளே. நீங்க வெட்கப்படறீங்களா? 550 00:50:05,464 --> 00:50:06,757 இது ரொம்ப விசித்திரமா இருக்கு. 551 00:50:08,634 --> 00:50:10,636 - மோசமா இருக்கா? - இல்ல. 552 00:50:13,889 --> 00:50:14,765 இல்ல. 553 00:50:45,462 --> 00:50:46,421 என்னை மன்னிச்சிடு. 554 00:50:47,005 --> 00:50:49,174 இல்லை, இல்லை, இல்லியில்லை. 555 00:51:29,631 --> 00:51:30,632 ஹலோ? 556 00:51:32,467 --> 00:51:33,552 யார் இது? 557 00:51:38,348 --> 00:51:39,474 அவங்க காலை துண்டிச்சுட்டாங்க. 558 00:51:55,908 --> 00:51:58,869 ஹே. ஹே. பாரு. வேண்டாம், பிளீஸ் வோண்டாம். 559 00:51:58,869 --> 00:52:00,913 நான் உன்னுடன் வரேன். அவளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. 560 00:52:00,913 --> 00:52:03,707 ஃபோனை கீழே போடு. நான் என்ன சொன்னேன்? 561 00:52:03,707 --> 00:52:06,043 டேனியேலா, அவள் சொல்றபடியே செய்துடு. 562 00:52:12,591 --> 00:52:14,676 இல்லை. டேனியேலா. 563 00:52:17,137 --> 00:52:20,474 டேனியேலா. இல்லை. டேனியேலா. 564 00:52:22,392 --> 00:52:23,393 இல்லை. 565 00:52:26,605 --> 00:52:27,606 டேனியேலா. 566 00:53:21,118 --> 00:53:23,120 தமிழாக்கம் அகிலா குமார்