1 00:00:12,930 --> 00:00:14,556 எனக்கு உதவி செய்யுங்க! 2 00:00:14,556 --> 00:00:16,600 - நேர கணக்கு என்ன? - இரு நிமிடங்கள், 43 வினாடிகள். 3 00:00:16,600 --> 00:00:17,601 ச்சே! 4 00:00:19,853 --> 00:00:21,355 எனக்கு உதவி செய்யுங்க. 5 00:00:24,566 --> 00:00:25,651 கடவுளே. 6 00:00:38,455 --> 00:00:40,332 அது திறந்து இருக்கு! திறந்து இருக்கு! 7 00:00:41,583 --> 00:00:43,669 - உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா? - நான் இன்னொரு முறை அவனை தப்பிக்க விட மாட்டேன். 8 00:00:43,669 --> 00:00:44,753 உனக்கு என்னவென்று தெரியாது... 9 00:00:44,753 --> 00:00:47,297 பரவாயில்லை! இந்த உலகத்தில் எனக்கு அனுபவிக்க எதுவும் பாக்கியில்லை. 10 00:01:04,230 --> 00:01:07,150 - லெய்டன் துரத்திகிட்டு வருவான்னு நினைக்கிறாயா? - ஆமாம். 11 00:01:08,485 --> 00:01:11,280 இந்த கதவுகளில் ஏதோ ஒன்றின் பின்னால்தான் உன் உலகம் இருப்பதாக நினைக்கிறாயா? 12 00:01:11,280 --> 00:01:12,531 கருத்துப்படி பார்த்தால் அப்படித்தான். 13 00:01:12,531 --> 00:01:14,032 எனவே, எப்படி அதை எப்படி கண்டுபிடிப்பது? 14 00:01:14,032 --> 00:01:15,576 எனக்குத் தெரியாது. 15 00:01:15,576 --> 00:01:20,747 இப்போ, நான் எண்ணி கொண்டிருந்தேன், அது நாம் கடந்து வந்துள்ள 220-வது கதவு. 16 00:01:21,498 --> 00:01:23,166 அவை 12 அடிகள் வித்தியாசத்தில் உள்ளன. 17 00:01:24,751 --> 00:01:26,503 எனவே, நாம் இப்போதே சுமார் அரை மைல் கடந்துவிட்டோம். 18 00:01:26,503 --> 00:01:29,715 ஆம். ஒருவேளை நாம் ஏதோ ஒரு வகையான முடிவற்ற சங்கம வெளியில் இருக்கலாம். 19 00:01:29,715 --> 00:01:31,341 முடிவற்ற சங்கம வெளி என்றால் அது உண்மையில்லை என்கிறாயா? 20 00:01:31,341 --> 00:01:34,469 இல்லை, இது உண்மை. இது மிகவும் உண்மையானது. 21 00:01:34,469 --> 00:01:39,349 பரிணாம வளர்ச்சியில் இன்னும் முழுமை பெறாத நம் மூளைக்கு, காட்சிகளின் மூலமாக சிலவற்றை 22 00:01:39,349 --> 00:01:42,186 விளக்க முயலும் மனதின் ஒரு வெளிப்பாடு என்று நான் நினைக்கிறேன். 23 00:01:42,186 --> 00:01:44,521 - சூப்பர்பொசிஷன். - அதே தான். 24 00:01:44,521 --> 00:01:48,483 உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளின் சங்கம குறுக்குப் பாதைகள் தான் அவை, என நினைக்கிறேன். 25 00:01:50,319 --> 00:01:52,029 நாம் இங்கிருந்து வெளியே போவோம். 26 00:01:52,029 --> 00:01:53,655 நாம் அதிலிருந்து என்ன கற்க முடியும் எனப் பார்க்கலாம். 27 00:01:54,239 --> 00:01:56,158 நம்மை கண்டுபிடிப்பது இன்னும் கடினமாகும். 28 00:02:09,795 --> 00:02:11,089 நான் அதைப் பார்க்கிறேன். 29 00:02:58,178 --> 00:02:59,179 ஹே. 30 00:03:23,662 --> 00:03:25,038 என்ன கண்றாவி? 31 00:03:39,052 --> 00:03:40,179 சாம்பல். 32 00:04:12,419 --> 00:04:13,879 அடக் கடவுளே. 33 00:05:15,023 --> 00:05:16,483 இங்கே என்ன நடந்திருக்கு? 34 00:05:18,819 --> 00:05:20,237 எனக்குத் தெரியலையே. 35 00:05:29,329 --> 00:05:31,164 அடப் பாவமே. 36 00:05:51,435 --> 00:05:52,394 போகலாம். 37 00:06:32,226 --> 00:06:33,310 அடக், கடவுளே. 38 00:06:33,310 --> 00:06:34,728 நீ நல்லா இருக்கயா? 39 00:06:40,442 --> 00:06:42,694 என்ன கண்றாவி? ஓ, ச்சே. 40 00:07:38,166 --> 00:07:40,169 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 41 00:08:10,199 --> 00:08:11,783 மேக்ஸ் 42 00:08:46,360 --> 00:08:49,154 இந்த மாதிரியான கார், நல்லாயில்லை, இல்ல? 43 00:08:50,155 --> 00:08:52,407 ஆம். அதாவது, கண்டிப்பாக இது அற்புதமானதில்லை. 44 00:08:53,033 --> 00:08:55,118 நாம அதைப்பத்தி ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். 45 00:08:56,828 --> 00:08:58,872 - வேகத்தைக் குறைக்காதே. இல்லை, வேகத்தை கூட்டு. - நான்... நிச்சயமாவா? 46 00:08:58,872 --> 00:09:00,832 ஆமாம், ஆமாம். உன்னால் தாண்டிவிட முடியும். 47 00:09:03,794 --> 00:09:06,046 நல்லது. நல்லது. 48 00:09:08,340 --> 00:09:09,967 - என்ன? - ஒன்றுமில்லை. 49 00:09:09,967 --> 00:09:14,054 இல்லை, நீங்க எப்போதும் ஜங்ஷன்ல மெதுவா போகச் சொல்வது வழக்கம். 50 00:09:14,054 --> 00:09:16,682 சரி, சில சமயம் வேகமா போயிடலாம். 51 00:09:19,226 --> 00:09:22,020 எனவே, உனக்கு இப்போ 16 வயசு, நீ எப்படி உணர்கிறாய்? 52 00:09:23,647 --> 00:09:25,649 தெரியலை. நேத்து இருந்ததுப் போலதான் இன்னிக்கும் இருக்கு. 53 00:09:26,817 --> 00:09:29,820 என் லைசன்ஸ் கைக்கு வந்த பிறகு அது உண்மைன்னு தோணும்னு நினைக்கிறேன். 54 00:09:29,820 --> 00:09:31,321 ஆம். கொண்டாடு. 55 00:09:31,321 --> 00:09:33,574 இன்றிரவு எங்கே போக ஆசைப்படற, ஹம்? 56 00:09:34,324 --> 00:09:37,202 வழக்கமா செய்யறதையே செய்யலாம். 57 00:09:37,786 --> 00:09:39,496 அதாவது, எளிமையா வச்சுக்கலாம். 58 00:09:42,708 --> 00:09:44,543 பாரு, நான் சொல்றதை கவனமாகக் கேளு, சரியா? 59 00:09:44,543 --> 00:09:46,253 இன்றைய தினம் இன்னும் உன் கையிலதான் இருக்கு. 60 00:09:49,131 --> 00:09:50,132 நன்றி. 61 00:10:15,365 --> 00:10:16,408 அதுல 50 இருக்கு. 62 00:10:17,075 --> 00:10:18,327 சரி, இப்போ 48 தான் இருக்கு. 63 00:10:23,207 --> 00:10:24,541 ஜிபிஎஸ் வேலை செய்யுது. 64 00:10:24,541 --> 00:10:26,835 சாட்டிலைட்டுகள் இன்னும் சுத்திட்டு தான் இருக்குன்னு நினைக்கிறேன். 65 00:10:30,839 --> 00:10:33,842 என் உலகில் வெலாசிட்டி இருக்கும் அதே இடத்துலதான் நாம இருக்கோம்னு நினைக்கிறேன். 66 00:10:35,552 --> 00:10:38,305 சரிதான். எனவே, அப்போ நாம இன்னொரு உலகத்துல இருந்தாலும்... 67 00:10:38,305 --> 00:10:40,807 த பாக்ஸின் குறிப்பெண்கள் மாறாது... அது சரின்னுதான் தோணுது. 68 00:10:41,517 --> 00:10:43,685 ஆமாம். ஆம். 69 00:10:47,481 --> 00:10:48,857 வா, போகலாம். 70 00:10:53,737 --> 00:10:55,239 நீ எதைத் தேடுற? 71 00:10:55,239 --> 00:10:57,950 கட்டுப்படுத்தும் வழி ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன். 72 00:10:58,742 --> 00:11:00,285 கதவு திறக்கும் பிடி ஒன்றுதான் இருக்கு. 73 00:11:00,994 --> 00:11:02,371 இது வெறும் ஒரு பெட்டிதான். 74 00:11:02,371 --> 00:11:03,455 இதுவா? 75 00:11:04,498 --> 00:11:06,333 இது வெறும் ஒரு பெட்டித்தான்னா என்ன அர்த்தம்? 76 00:11:06,333 --> 00:11:08,836 - இது எப்படி செயல்படுது? - எனக்குத் தெரியாது. நீ சொல்லு எனக்கு. 77 00:11:09,419 --> 00:11:10,546 நீதானே இதை உருவாக்கின. 78 00:11:11,213 --> 00:11:12,130 என்னை மன்னிச்சிடு. 79 00:11:12,130 --> 00:11:15,634 உன் முன் இப்போது இருப்பவன், கல்லூரியில இயற்பியல் கற்றுத் தருபவன். 80 00:11:18,095 --> 00:11:19,304 இன்ஜேக்டர் தயாராயிடுச்சு. 81 00:11:20,472 --> 00:11:22,391 முதல் முறையைப் போல அவ்வளவு மோசமா இருக்காது. 82 00:11:22,391 --> 00:11:24,309 நம்ம உடம்பு அதுக்கு வேகமா பழக்கமாயிடும். 83 00:11:37,739 --> 00:11:38,907 நீ நலமா? 84 00:12:04,725 --> 00:12:06,143 இது எங்கே கொண்டு செல்லும்? 85 00:12:08,312 --> 00:12:12,900 நாம நடந்துட்டே இருந்தால், எங்கே போய் சேரும்? 86 00:12:14,776 --> 00:12:16,987 சரி, இது மல்டிவர்ஸ், அது முடிவற்றது. 87 00:12:18,488 --> 00:12:20,282 இதுக்கு முடிவே இல்லைன்னு நினைக்கிறேன். 88 00:12:27,873 --> 00:12:29,041 ஜேசன்! 89 00:12:38,091 --> 00:12:40,219 அமாண்டா! அமாண்டா! 90 00:12:59,571 --> 00:13:00,656 ஜேசன்! 91 00:13:11,834 --> 00:13:12,835 இன்றைய பாடம் முடிவடைகிறது. 92 00:13:12,835 --> 00:13:14,545 மிக்க நன்றி. நமக்கு அது தேவைப்படாது. 93 00:13:15,671 --> 00:13:18,382 சரிதான், மக்களே, அனைவரும் உங்க நோட்டு புத்தகங்களை வெளியே எடுங்க. 94 00:13:42,406 --> 00:13:46,577 எனவே, இன்று ஒரு திடீர் குவிஸை நடத்தப் போகிறேன். 95 00:13:46,577 --> 00:13:50,247 உங்க நோட்டு புத்தகங்களிலிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து எடுத்து உங்க பெயரை மேலே எழுதுங்க, 96 00:13:50,873 --> 00:13:53,166 மற்றம் ஒண்ணிலிருந்து பத்து வரை எண்களையும் எழுதிடுங்க. 97 00:13:54,293 --> 00:13:55,210 ஆம். 98 00:13:55,210 --> 00:13:57,629 யாரும் இப்போதெல்லாம் நோட்டு புத்தகங்களை பயன்படுத்துவதில்லை. என்னிடம் லேப்டாப் தான் இருக்கு. 99 00:14:00,591 --> 00:14:02,342 உன் திரையில இப்போது என்ன இருக்கு? 100 00:14:04,344 --> 00:14:05,679 அவனுடைய திரையில் என்ன இருக்கு? 101 00:14:06,263 --> 00:14:07,264 யூடியூப். 102 00:14:07,931 --> 00:14:08,765 நீ ஃபெய்ல். 103 00:14:08,765 --> 00:14:10,434 - உண்மையாவா சொல்றீங்க? - ம்ம்-ஹம்ம். 104 00:14:10,434 --> 00:14:12,186 நானும், லேப்டாப் மட்டும்தான் கொண்டு வந்திருக்கேன். 105 00:14:12,186 --> 00:14:13,353 நீ என்ன பார்த்துட்டு இருக்க? 106 00:14:14,146 --> 00:14:15,522 நீ பெய்ல். 107 00:14:16,523 --> 00:14:20,944 யாரிடமெல்லாம் வெறும் லேப்டாப்போ அல்லது ஒரு கருவி மட்டும் இருக்கோ, அவங்க பெய்ல். 108 00:14:28,869 --> 00:14:30,746 என்ன தெரியுமா? பொறுங்க. 109 00:14:37,961 --> 00:14:38,962 நல் வாழ்த்துகள். 110 00:14:42,674 --> 00:14:45,052 பொறுங்க! நீங்க எங்கிருந்து வர்றீங்க... டாக்டர் டெஸ்ஸன்? 111 00:14:49,890 --> 00:14:50,974 ஜேசன். 112 00:14:52,309 --> 00:14:57,189 வகுப்புல பாட்டிலை உடைச்சுட்டு, கோபமா போனன்னு டீச்சிங் அசிஸ்டெண்ட் இப்போதுதான் தகவல் அனுப்பினான். 113 00:14:57,189 --> 00:14:59,816 கோபமா போகலை. நான் வெளியே வந்துட்டேன். 114 00:15:00,484 --> 00:15:02,236 என்னதான் நடக்குது இங்கே? 115 00:15:02,236 --> 00:15:05,572 இங்கே மெதுவா செத்துகிட்டு இருப்பதா தோணுச்சு, அதனால ராஜினாமா பண்ணிட்டேன். 116 00:15:06,949 --> 00:15:08,116 நீ அப்படிச் செய்ய முடியாது. 117 00:15:08,116 --> 00:15:09,660 ஆமாம், என்னால முடியும். 118 00:15:10,452 --> 00:15:13,121 உண்மையில, எனக்கு என்ன வேண்டுமோ, என்னால அதைச் செய்ய முடியும். 119 00:15:47,030 --> 00:15:48,365 அதே குறிப்பெண்களா? 120 00:15:48,365 --> 00:15:49,491 ஆமாம். 121 00:15:51,076 --> 00:15:52,077 ஆமாம். 122 00:16:11,638 --> 00:16:12,639 சரி. 123 00:16:14,600 --> 00:16:18,812 எனவே, ஒரு முறை அந்த மருந்தைப் போட்டுக்கொண்டால், அந்த கதவுகளுக்கும் 124 00:16:18,812 --> 00:16:23,025 இந்த உலகங்களுக்குமான தொடர்பு, அந்த மருந்து உடம்பில் உள்ள வரைத் தொடருகிறது என்பது தெரியுது. 125 00:16:39,249 --> 00:16:41,210 அங்கே காற்று மண்டலமே இல்லை. 126 00:16:46,381 --> 00:16:49,009 இது உண்மையாக இருக்க முடியாது. இது உண்மையாக இருக்கவே முடியாது. 127 00:16:49,009 --> 00:16:52,679 அமாண்டா. அமாண்டா. ஹே. 128 00:16:54,890 --> 00:16:56,016 ஹே! 129 00:16:57,434 --> 00:16:59,811 அமாண்டா! ஹே! 130 00:17:01,522 --> 00:17:02,606 நில்! 131 00:17:10,155 --> 00:17:11,281 அமாண்டா! 132 00:17:16,453 --> 00:17:17,454 அமாண்டா! 133 00:17:19,122 --> 00:17:20,707 அதுக்கு ஒரு முடிவு வேண்டும். 134 00:17:20,707 --> 00:17:23,460 நான்தான் உன்னிடம் சொல்கிறேனே, இதுக்கு முடிவே கிடையாது! 135 00:17:24,127 --> 00:17:26,380 நாம ஏன் இப்படி சேதப்பட்டுள்ள உலகங்களை பார்க்கிறோம்? 136 00:17:26,380 --> 00:17:29,341 ஏன்னா அது ஒரு மல்டிவர்ஸ், 137 00:17:29,341 --> 00:17:32,803 அதனால, என்னவெல்லாம் அதில் நடக்கலாமோ, அதெல்லாம் நடக்கும். 138 00:17:32,803 --> 00:17:37,140 அதாவது, அந்தத் தாழ்வாரத்துல எங்கேயோ, உன்னுடைய மற்றும் என்னுடைய மற்றொரு பிரதிகள் உள்ளனர் 139 00:17:37,140 --> 00:17:39,810 த பாக்ஸைப் பற்றியோ, நீ எனக்கு தப்பிக்க உதவியதைப் பற்றியோ அவர்களுக்குத் தெரியாது. 140 00:17:40,936 --> 00:17:43,397 முடிவற்ற சாத்தியக்கூறுகள். 141 00:17:43,939 --> 00:17:45,524 முடிவற்றது. 142 00:17:45,524 --> 00:17:47,609 இந்த மருந்தின் விளைவு தீரும் நேரம் அருகில் வருகிறது. 143 00:17:47,609 --> 00:17:51,864 ஆம். அதனால்தான் நாம் ஒவ்வொரு பிரச்சினையாக தீர்த்துக்கொண்டே வர வேண்டும். 144 00:17:51,864 --> 00:17:55,367 சீக்கிரமே நமக்கு உணவும் நீரும் தேவைப்படும். 145 00:17:55,367 --> 00:17:57,452 எனவே, நாம அந்த கதவுகளை திறக்க ஆரம்பிக்கலாம், 146 00:17:58,203 --> 00:18:02,040 அதில் ஏதோ ஒன்று நாம் தேடும் உலகமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் அதை செய்வோம். 147 00:18:33,614 --> 00:18:35,032 நாம வந்து சேர்ந்துட்டோம். 148 00:18:43,165 --> 00:18:44,374 ஹே, உன்னால் நம்மை வெளியே கொண்டு வர முடியுமா? 149 00:18:44,958 --> 00:18:47,169 தெரியலை. முயற்சி செய்கிறேன். இந்த வழி. 150 00:18:49,254 --> 00:18:51,673 - ஜேசன், நில்லு. - பொறு, லெய்டன். 151 00:18:52,257 --> 00:18:53,842 அவளுக்கும் இதுக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை. 152 00:18:53,842 --> 00:18:54,968 நிஜமாவா? 153 00:18:54,968 --> 00:18:56,929 நான்தான் அவளை கட்டாயப் படுத்தினேன். அவளை நிர்பந்தப் படுத்தினேன். 154 00:18:56,929 --> 00:18:58,263 - அவன் உன்னை நிர்பந்தப்படுத்தினானா? - ஆமாம். 155 00:18:58,263 --> 00:18:59,723 ஏன்னா எனக்கு உன்னை ரொம்ப நாட்களா தெரியும், 156 00:18:59,723 --> 00:19:02,142 யாரும் உன்னை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. 157 00:19:02,142 --> 00:19:04,228 நீ இப்படி எல்லோரையும் காயப்படுத்துவதை என்னால அனுமதிக்க முடியாது, லெய்டன். 158 00:19:04,228 --> 00:19:05,354 அமாண்டா. 159 00:19:05,354 --> 00:19:06,855 எனக்கு போதும் என்றாகிவிட்டது. 160 00:19:08,690 --> 00:19:09,816 லெய்டன். 161 00:19:09,816 --> 00:19:11,193 நாம போகணும். 162 00:19:11,193 --> 00:19:12,486 சரி, அப்படின்னா... 163 00:19:13,070 --> 00:19:14,279 இல்லை! 164 00:19:14,279 --> 00:19:15,280 போகலாம். 165 00:19:23,247 --> 00:19:24,248 அமாண்டா. 166 00:19:38,262 --> 00:19:41,139 ஹே. பரவாயில்லை. 167 00:19:42,641 --> 00:19:44,935 நீ பத்திரமா இருக்க. அது நீ இல்லை. 168 00:19:44,935 --> 00:19:47,437 சுமார் மூன்று மணிநேரத்துக்கு முன்னாடி அதுவும் நானாகத்தான் இருந்தது. 169 00:19:48,605 --> 00:19:52,234 அமாண்டா, அது வேற அமாண்டா, வேற ஜேசன். 170 00:19:52,234 --> 00:19:54,736 நாம தப்பிச்சு சில மணிநேரத்துக்குப் பிறகுதான் அவங்க தப்பிச்சிருப்பாங்க. 171 00:19:58,824 --> 00:20:00,242 நாம முயற்சி செய்துகிட்டே இருக்கணும். 172 00:20:13,005 --> 00:20:14,715 அதுல எந்த அர்த்தமும் இல்லை. 173 00:20:14,715 --> 00:20:16,300 ஏதோ விளக்கம் இருக்கணும். 174 00:20:17,718 --> 00:20:19,344 நாமதான் அதை புரிந்துகொள்ளவில்லை. 175 00:20:21,555 --> 00:20:24,766 உன்னுடைய ஜேசனிடம் அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று விளக்கம் ஏதும் இருக்கவில்லையா? 176 00:20:24,766 --> 00:20:27,561 இல்லை. அவனுக்குத் தெரிந்திருந்தாலும், அவன் என்னிடம் சொல்லவில்லை. 177 00:20:57,591 --> 00:20:58,467 நாசமா போச்சு. 178 00:20:59,259 --> 00:21:01,136 ஹே. அமாண்டா. 179 00:21:08,310 --> 00:21:09,520 அமாண்டா! 180 00:21:18,153 --> 00:21:19,363 ஹே! 181 00:21:19,363 --> 00:21:20,447 அமாண்டா! 182 00:21:22,574 --> 00:21:23,909 நீ எங்கே போற? 183 00:21:25,577 --> 00:21:26,662 நில்! 184 00:21:29,706 --> 00:21:30,624 நில்லு! 185 00:21:31,458 --> 00:21:33,961 இன்னும் ஒரு வினாடி கூட என்னால அந்தத் தாழ்வாரத்துல இருக்க முடியாது! 186 00:21:33,961 --> 00:21:35,254 நாம உறைஞ்சிடுவோம்! 187 00:21:35,254 --> 00:21:36,630 நாம திரும்பிப் போகணும்! 188 00:21:37,714 --> 00:21:39,049 என்னால எதையுமே பார்க்க முடியலை. 189 00:21:45,806 --> 00:21:48,559 வா. நாம ஒரு தங்குமிடத்தைத் தேடணும். வா போகலாம்! 190 00:21:52,980 --> 00:21:53,981 கமான். 191 00:22:19,548 --> 00:22:20,549 பொறு. 192 00:22:21,300 --> 00:22:22,301 முழிச்சுக்கோ. 193 00:23:05,802 --> 00:23:07,262 உன்னை முதல்ல கதகதப்பாக்கணும். 194 00:23:07,262 --> 00:23:08,347 சரிதான். 195 00:23:13,227 --> 00:23:14,228 சரி. 196 00:23:15,938 --> 00:23:16,855 சரிதான். 197 00:23:33,664 --> 00:23:34,957 இதோ உடனே திரும்பி வருகிறேன். 198 00:23:50,639 --> 00:23:51,640 ஹலோ? 199 00:23:56,812 --> 00:23:57,813 யாராவது இருக்கீங்களா? 200 00:24:13,787 --> 00:24:14,872 ச்சே. 201 00:24:18,292 --> 00:24:19,376 தீக்குச்சிகள் 202 00:24:57,206 --> 00:24:58,290 ஜேசன்! 203 00:24:59,791 --> 00:25:01,084 ச்சே! 204 00:25:04,755 --> 00:25:05,756 பிளீஸ். 205 00:25:14,556 --> 00:25:16,308 எனக்கு எந்த கண்றாவியும் தெரியலை... 206 00:25:53,470 --> 00:25:54,847 அது நீயா, ஜே? 207 00:25:54,847 --> 00:25:56,181 எப்படி இருக்க, நண்பா? 208 00:25:56,181 --> 00:25:58,809 இந்த அலங்கோலத்தை எல்லாம் பார்க்காதே. நேத்து நடந்த கொண்டாட்டத்திலிருந்து இன்னும் தெளியலை. 209 00:25:58,809 --> 00:26:01,395 - ஹே. உன்னைப் பாரு, ஹம்? - ஹே. 210 00:26:02,020 --> 00:26:02,938 ஆமாம். 211 00:26:02,938 --> 00:26:04,815 என்னன்னா, உன்னுடைய டெக்ஸ்ட் கிடைச்சதும் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. 212 00:26:04,815 --> 00:26:07,484 நான் என் பழைய கல்லூரி நண்பனை மிஸ் பண்ணினேன்னு சொன்னா நம்புவயா? 213 00:26:08,402 --> 00:26:09,611 மாட்டேன். 214 00:26:10,904 --> 00:26:11,905 ஸ்ப்ளாஷா? 215 00:26:11,905 --> 00:26:13,824 - ஏன் நம்ப மாட்ட? - ஆமாம். 216 00:26:16,076 --> 00:26:17,786 உனக்கு இதெல்லாம் பழக்கமாகிவிட்டதா? 217 00:26:18,912 --> 00:26:20,539 பெரும்பாலான நாட்களில், நான் அதையெல்லாம் பார்க்கக் கூட மாட்டேன். 218 00:26:21,832 --> 00:26:22,916 சியர்ஸ், கிங். 219 00:26:23,625 --> 00:26:25,002 - சியர்ஸ். - ஆம். 220 00:26:28,380 --> 00:26:31,008 ஹே, உன் தாத்தாவைப் பற்றி தெரிந்தது, ரொம்ப வருத்தமா இருக்கு. 221 00:26:33,969 --> 00:26:35,053 நன்றி. 222 00:26:39,183 --> 00:26:41,268 எனவே, குடும்ப பிசினஸ் எப்படிப் போகுது? 223 00:26:43,604 --> 00:26:45,981 சரி, நீ அதை என் தந்தையிடம்தான் கேட்கணும். 224 00:26:45,981 --> 00:26:48,233 எப்போதுமே அவருக்குத்தான் வெலாசிட்டியில ஈடுபாடு. 225 00:26:48,233 --> 00:26:49,818 எனவே, நீங்க இருவரும் இன்னும் சற்று விளிம்பில்தான் இருக்கிறீர்களா? 226 00:26:49,818 --> 00:26:53,113 ஆம். நான் அந்த கேடுகெட்டவனுடன் பேசி ஐந்து வருடமாச்சு. 227 00:26:53,947 --> 00:26:57,201 சரி, இருந்தாலும், நீயே நல்லாதானே சம்பாதிக்கிற. 228 00:26:58,243 --> 00:26:59,953 சரி, எனக்காக போட்டு வச்சது நல்லாதான் போகுது. 229 00:27:11,048 --> 00:27:12,841 - ஆம். - ஓ, லெய்டன்... 230 00:27:16,011 --> 00:27:17,721 உன்னை பார்த்ததுல சந்தோஷம். 231 00:27:17,721 --> 00:27:19,056 அப்படியா? 232 00:27:20,307 --> 00:27:21,975 எனக்கும் உன்னை பார்த்ததுல சந்தோஷம்தான், நண்பா. 233 00:27:23,310 --> 00:27:27,147 எனவே, நீ இங்கே என்ன செய்துட்டு இருக்க? 234 00:27:30,234 --> 00:27:31,443 நான் கல்லூரியில கற்பிப்பதை விட்டுவிட்டேன். 235 00:27:31,443 --> 00:27:33,779 நான் முதலிலிருந்து ஆரம்பிக்க விரும்புறேன். 236 00:27:34,488 --> 00:27:35,489 நாம் எல்லோருமே அதைத்தானே விரும்புறோம்? 237 00:27:36,114 --> 00:27:37,783 எனவே, உனக்கு அது என்னவாக இருக்கம்? 238 00:27:38,784 --> 00:27:41,578 முதல்ல, என் குடும்பத்துடன் இன்னும் அதிக நேரத்தை கழிக்க விரும்புறேன். 239 00:27:41,578 --> 00:27:43,121 சரி. அது நல்லதுதான். 240 00:27:43,705 --> 00:27:44,706 அது நல்லது. 241 00:27:45,874 --> 00:27:48,043 நல்லது, நல்லது, நல்லது. நீ சமீபத்துல ரயன் ஹோல்டரைப் பார்த்தாயா? 242 00:27:48,627 --> 00:27:50,003 - அதிகமா இல்லை. - அப்படியா? 243 00:27:50,671 --> 00:27:52,297 அதாவது, அவனுக்கு இந்த வருடம் நிறைய நடந்ததுள்ளது. 244 00:27:52,297 --> 00:27:54,466 ஆமாம், மூன்று மாதங்களுக்கு முன் இங்கே வந்தான். 245 00:27:55,384 --> 00:27:57,511 அவனுடைய புதிய பிசினஸுக்கு முதலீடு வேணும்னு வந்தான். 246 00:28:01,098 --> 00:28:04,351 எனவே, நான் உங்கிட்ட உண்மையைச் சொல்லப் போறேன், சரியா? 247 00:28:04,351 --> 00:28:06,728 நிச்சயமா நீ உருவாக்குவது அற்புதமான விஷயம்தான்னு எனக்குத் தெரியும். 248 00:28:08,105 --> 00:28:10,065 நீ என்னுடன் சுத்தணும், என்ஜாய் செய்யணும்னா, நான் தயார். 249 00:28:10,065 --> 00:28:12,150 ஆனால் இந்தத் தருணத்துல, நான் எதிலும் முதலீடு செய்ய தயாரா இல்லை. 250 00:28:12,150 --> 00:28:14,611 குறிப்பாக நண்பர்களுக்கு. தப்பா நினைக்காதே. அது சரிபடுவதில்லை. 251 00:28:15,320 --> 00:28:16,363 சரியா? 252 00:28:17,781 --> 00:28:19,408 அதாவது, நீ இங்கே வந்தது அதுக்காகதான், இல்லையா? 253 00:28:20,909 --> 00:28:22,744 ஒருவழியா நீயே தனியா ஒன்றை ஆரம்பிக்க தீர்மானம் செய்திருக்க. 254 00:28:27,165 --> 00:28:30,794 சொல்லு, இன்னைக்கு உன் திட்டம் என்ன? 255 00:28:31,503 --> 00:28:34,089 ஒன்றுமில்லை. மீதம் உள்ள என் வாழ்வுக்கும் எந்தத் திட்டமும் இல்லை. 256 00:28:35,382 --> 00:28:36,800 நான் உனக்கு ஒன்றை காட்ட விரும்புறேன். 257 00:29:38,278 --> 00:29:39,196 ச்சே. 258 00:30:06,807 --> 00:30:08,308 கவலைப்படாதே. 259 00:30:08,308 --> 00:30:10,644 இது உன்னைக் கொல்லுவதற்காகத் தீட்டப்பட்ட ஒரு சதியில்ல... 260 00:30:11,645 --> 00:30:12,646 இல்ல, அதுதானா? 261 00:30:13,647 --> 00:30:14,481 வேடிக்கையா இருக்கு. 262 00:30:14,481 --> 00:30:17,776 ஆமாம், அது என்னவாக இருந்தாலும் சரி, நான் மூதலீடு செய்ய மாட்டேன், எனவே... 263 00:30:20,112 --> 00:30:22,531 ஹலோ. இது என்னது? 264 00:30:23,282 --> 00:30:26,785 இது ரொம்ப ஸ்பெஷலான சைக்கோ ஆக்டிவ் மருந்து. 265 00:30:27,411 --> 00:30:28,579 எனக்கு அதைக் காட்டு. 266 00:30:29,872 --> 00:30:31,290 சைக்கோ ஆக்டிவ். 267 00:30:31,290 --> 00:30:32,833 ஆம். அது என்ன செய்யும்? 268 00:30:32,833 --> 00:30:34,585 அதைக் கண்டுபிடிக்க ஒரே வழிதான். 269 00:30:39,631 --> 00:30:41,008 சரிதான், சல்யூட். 270 00:30:49,224 --> 00:30:51,101 சரிதான். போகலாம். அதிக நேரம் இருக்காது. 271 00:32:44,298 --> 00:32:45,924 மெதுவா. நிதானம். 272 00:32:49,845 --> 00:32:51,221 இது என்ன கண்றாவி? 273 00:32:51,763 --> 00:32:52,931 இது ஒரு மருந்து. 274 00:32:52,931 --> 00:32:54,516 முதல் முறை ரொம்ப கடுமையா இருக்கும். 275 00:32:54,516 --> 00:32:55,684 - அப்படியா? - ஆமாம். 276 00:32:56,560 --> 00:32:57,477 ஹே. 277 00:33:00,189 --> 00:33:01,315 அவ்வளவுதானா? 278 00:33:02,399 --> 00:33:03,942 ஆமாம், அதுவும் இதுல ஒரு பகுதி. 279 00:33:05,152 --> 00:33:07,029 - சரி. - சரிதான். வா போகலாம். 280 00:33:19,416 --> 00:33:21,168 அது என்ன கண்றாவி? 281 00:33:21,835 --> 00:33:23,253 இது என் பெட்டி. 282 00:33:25,172 --> 00:33:26,673 நீ இதை இங்கே கட்டினாயா? 283 00:33:27,257 --> 00:33:29,843 அதை அவ்வளவு எளிதா விளக்கிச் சொல்ல முடியாது. 284 00:33:29,843 --> 00:33:32,262 எனவே, அது என்ன செய்யும்? 285 00:33:33,138 --> 00:33:36,308 உனக்கு அதை காட்டுவதுதான் இன்னும் எளிய முறை. 286 00:33:42,814 --> 00:33:44,399 நீ என்னுடன் சும்மா விளையாடற, சரிதானே? 287 00:33:44,399 --> 00:33:45,609 இல்லை. 288 00:33:46,902 --> 00:33:48,070 உள்ளே வா. 289 00:34:10,759 --> 00:34:11,592 இந்தா. 290 00:34:11,592 --> 00:34:12,928 மிக்க நன்றி. 291 00:34:19,726 --> 00:34:21,061 பெட்டி போயிடுச்சு. 292 00:34:23,522 --> 00:34:24,982 புயல்ல புதைஞ்சு போச்சு. 293 00:34:30,237 --> 00:34:34,199 த பாக்ஸ் பைலட்டுகளை சம நிலையில் இருக்க நான் பயிற்சி கொடுத்தேன். கட்டுப்பாட்டில் இருக்க. 294 00:34:36,326 --> 00:34:38,328 ஆனால் நானே அதை செய்யவில்லை. 295 00:34:41,706 --> 00:34:42,708 மன்னிக்கவும். 296 00:34:53,342 --> 00:34:57,848 என்னுடைய சிறுவயதுல, ஒவ்வொரு குளிர்காலத்திலும் அர்ஜென்டீனாவில நாங்க ஸ்கீயிங் போவோம். 297 00:34:57,848 --> 00:34:59,766 என் தந்தை அதை நேசித்தார். 298 00:35:00,934 --> 00:35:05,856 அப்போது அந்த பனிப் புயல் வந்தது. 299 00:35:08,692 --> 00:35:13,864 அவர் ஓட்ட ஆரம்பிப்பார், பனி ரொம்ப கடுமையா பொழியும், 300 00:35:16,575 --> 00:35:18,327 அதனால நிறுத்த வேண்டி வரும். 301 00:35:20,162 --> 00:35:22,247 குளிருடன் அந்த கார்லயே உட்கார வேண்டியிருந்தது. 302 00:35:25,167 --> 00:35:27,211 உலகம் மறைந்த மாறியிருந்தது. 303 00:35:31,465 --> 00:35:34,885 ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல நீ அதை நேத்து யோசித்தாயா? அந்த தாழ்வாரத்துல? 304 00:35:35,677 --> 00:35:37,054 என்ன யோசனை? 305 00:35:37,054 --> 00:35:38,972 அந்த பனி புயல்ல மாட்டிக்கொண்டதைப் பத்தி யோசித்தாயா. 306 00:35:41,308 --> 00:35:44,186 ஆமாம். ஆமாம். 307 00:35:45,938 --> 00:35:51,109 அந்த பனிப் புயல்ல நடப்பது போல, நான் செயலிழந்து, எதுவும் செய்ய முடியாம சிக்கியது போல தோன்றியது. 308 00:35:51,109 --> 00:35:52,611 துல்லியமா, இது எப்போ நடந்தது? 309 00:35:53,946 --> 00:35:57,449 நாம இந்த உலகத்துல வரும்போது அந்த கதவு வழியா உள்ளே வருவதுக்கு முன்னாடி. 310 00:35:59,326 --> 00:36:00,327 ஏன்? 311 00:36:02,496 --> 00:36:04,831 அந்தத் தாழ்வாரத்துல உள்ள கதவுகள், 312 00:36:04,831 --> 00:36:08,710 சம்பந்தம் இல்லாத, இணையான, முடிவற்ற அண்டங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துவதுன்னு நமக்குத் தெரியும். 313 00:36:08,710 --> 00:36:11,171 முற்றிலும் சம்பந்தமில்லாதது, கட்டுப்பாடில்லாதது. 314 00:36:13,131 --> 00:36:16,051 ஆனால் நமது மனங்கள்தான் அந்த தொடர்புகளை ஏற்படுத்துகின்றன என்று இருக்கமுடியுமா? 315 00:36:16,051 --> 00:36:18,387 அவை சம்பந்தம் இல்லாதவையே இல்லை என்றால்? 316 00:36:18,387 --> 00:36:19,555 அவை... 317 00:36:20,264 --> 00:36:24,017 எப்படியோ நாமே இந்த உலகங்களைத் தேர்ந்தெடுக்கிறோமா? 318 00:36:24,017 --> 00:36:25,477 நிச்சயமா நான் இந்த உலகை தேர்ந்தெடுக்கவில்லை. 319 00:36:25,477 --> 00:36:26,895 இல்லை. நான் மனமறிந்து செய்யவில்லை, ஆனால்... 320 00:36:27,771 --> 00:36:33,318 நாம் அந்த கதவைத் திறக்கும் தருணத்தில் நம்முடைய உணர்வுகளின் நிலைப்பாட்டைப் 321 00:36:33,318 --> 00:36:35,195 பிரதிபலிப்பதாக இந்த உலகங்கள் அமைந்திருக்குமோ? 322 00:36:38,574 --> 00:36:39,658 ஜேசன்... 323 00:36:41,285 --> 00:36:44,413 நேத்திக்கு நீ மல்டிவர்ஸைப் பத்தி சொன்ன. 324 00:36:44,413 --> 00:36:47,082 நடக்க சாத்தியமானதெல்லாம் நடக்கும் என்றாய். 325 00:36:47,666 --> 00:36:51,503 அந்தப் பெட்டிக்குள் வர முடியாத, உன்னுடைய மற்றும் என்னுடைய பிரதிகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்றாய். 326 00:36:51,503 --> 00:36:54,047 - பிறகு வெலாசிட்டியின் கதவைத் திறந்தாய்... - பிறகு அந்தக் கதவு... 327 00:36:54,047 --> 00:36:56,675 அதே காட்சி நம் கண் முன் நடப்பதைப் பார்க்கிறோம். 328 00:36:58,635 --> 00:37:01,930 அப்போது நான் "த பாக்ஸை எப்படி கட்டுப்பாட்டில் கொண்டுவருவது?" என்றே நான் யோசித்தேன். 329 00:37:01,930 --> 00:37:03,724 நாம்தான் அவற்றை கட்டுப்படுத்துறோம். 330 00:37:03,724 --> 00:37:07,186 இருக்கலாம். அது உண்மையென்றால், நாம் விரும்பிய இடத்துக்குப் போகலாமே. 331 00:37:09,521 --> 00:37:11,148 நாம் வீடு திரும்பலாம். 332 00:37:13,108 --> 00:37:17,112 சரி. ஒரு காலி பெட்டியா? 333 00:37:17,946 --> 00:37:19,698 இது புத்திசாலித்தனமான யோசனை ஒரு ஸ்டோர் செய்யும் வெற்றிடம். 334 00:37:20,657 --> 00:37:22,367 உன் வாழ்வில் நீ சந்தோஷமா இருக்கிறாயா? 335 00:37:25,370 --> 00:37:27,206 ஆம், உண்மையில இது எனக்கு ரொம்ப விசித்திரமானது... 336 00:37:27,206 --> 00:37:28,707 நிறுத்து. நிறுத்தி நான் சொல்றதைக் கேளு. 337 00:37:29,499 --> 00:37:31,126 பல கோடிகளை வைத்திருக்கும் கோடீசுவர்களாலும் 338 00:37:31,877 --> 00:37:34,922 எட்ட முடியாத ஒன்றை நான் உனக்குக் காட்டப் போறேன். 339 00:37:35,839 --> 00:37:37,299 அப்படியா? அது என்னது? 340 00:37:37,883 --> 00:37:39,426 அதுதான் நாம் செல்லாத பாதை. 341 00:37:42,179 --> 00:37:46,767 ஹே. கதவைத் திற இல்ல நான் உன்னை அடிச்சிடுவேன். 342 00:37:54,191 --> 00:37:55,275 சரி. 343 00:38:03,450 --> 00:38:05,035 ஹே. ஹே. 344 00:38:07,162 --> 00:38:08,497 நான் காண்பது ஏதாவது மாயமா? 345 00:38:08,497 --> 00:38:10,249 அதெல்லாம் இல்லை, இல்ல. 346 00:38:12,084 --> 00:38:14,670 லெய்டன், நான் சொல்றதை நீ கவனமாகக் கேட்கணும். 347 00:38:14,670 --> 00:38:17,506 - இந்தக் கதவுகள் எங்கே போகுது? - ஹே, லெய்டன். ஹே, லெய்டன். 348 00:38:17,506 --> 00:38:19,132 - ஹே. பொறு, பொறு, பொறு. - நிதானம், நிதானம். 349 00:38:19,132 --> 00:38:21,468 - நிறுத்து. நிறுத்து. நிறுத்து. - நிதானம். 350 00:38:22,886 --> 00:38:26,098 பாரு, இங்கே நீ ஏதாவது தப்பா நினைச்சா, 351 00:38:26,807 --> 00:38:28,183 நாம இருவருமே இறந்துபோகலாம். 352 00:38:29,810 --> 00:38:33,021 நான் உன்னை பயமுறுத்த விரும்பலை, ஆனால் அது சூப்பர் முக்கியம், சரியா? 353 00:38:33,021 --> 00:38:34,106 சரி. 354 00:38:34,106 --> 00:38:37,109 இப்போ, நான் ஒரு கதவைத் திறக்கப் போறேன், 355 00:38:37,109 --> 00:38:39,611 அந்தப் பக்கம் என்ன இருக்கும் என்பதைப் பத்தி, என்னால ஓரளவு கட்டுபடுத்த முடியும். 356 00:38:39,611 --> 00:38:42,531 ஆனால் நீ என்ன நினைக்கிற என்பதும் அதை பாதிக்கும். 357 00:38:43,198 --> 00:38:45,033 - நீ எதைப் பத்தி என்னிடம் பேசுகிறாய்? - சரிதான், கேளு. 358 00:38:45,033 --> 00:38:47,244 நான் உன்னை குழப்பறேன், சரி. வெறுமனே... 359 00:38:48,120 --> 00:38:49,705 நீ தியான பயிற்சி செய்யவதுண்டா? 360 00:38:51,540 --> 00:38:54,293 ஒரு முறை செய்திருக்கேன். பயங்கரமா இருந்தது. 361 00:38:54,877 --> 00:38:56,295 என்னால யோசிக்கிறதை நிறுத்தவே முடியலை. 362 00:38:56,295 --> 00:38:57,462 சரி. அது பரவாயில்லை. 363 00:38:58,672 --> 00:39:01,258 பல வருடங்களாக மனசுக்குப் பயிற்சி கொடுத்திருந்தால் தான், தியானத்தில் நெடுநேரம் இருக்க முடியும். 364 00:39:01,258 --> 00:39:04,678 நல்ல விஷயம் என்னன்னா, ஐந்து வினாடிகளுக்கு நீ உன் மனதை தெளிவாக்கிட்டாப் போதும். 365 00:39:05,971 --> 00:39:08,807 சரிதான். எனவே, நான் அதை எப்படி செய்வது? 366 00:39:08,807 --> 00:39:13,729 வெறுமனே உன் கண்களை மூடிக்கொண்டு, ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து, 367 00:39:14,396 --> 00:39:16,481 பின்னர் அதை நிதானமா வெளியே விடு. 368 00:39:20,777 --> 00:39:21,862 இப்போது உன் கண்களை மூடு. 369 00:39:23,363 --> 00:39:24,489 மூச்சு விட்டுகிட்டே இரு. 370 00:39:27,826 --> 00:39:31,955 உள்ளே. இரண்டு. மூன்று. 371 00:39:32,706 --> 00:39:35,918 அவுட். இரண்டு, மூன்று. உன் மூச்சின் மீது மட்டும் கவனம் செலுத்து. 372 00:39:37,336 --> 00:39:38,337 உள்ளே. 373 00:39:50,140 --> 00:39:51,767 த பாக்ஸ் இங்கேதான் எங்கேயோ இருக்கணும். 374 00:39:55,771 --> 00:39:56,939 நீ ரெடியா? 375 00:40:02,110 --> 00:40:03,237 மிக்க நன்றி. 376 00:40:05,364 --> 00:40:07,783 சரிதான். நாம் போய் அதை கண்டுபிடிப்போம். 377 00:40:14,915 --> 00:40:16,416 எனக்கு இன்னும் நல்ல சிக்னல் கிடைக்கட்டும். 378 00:40:21,171 --> 00:40:22,297 ச்சே. 379 00:40:22,840 --> 00:40:24,633 ஜிபிஎஸ் செயல்படவில்லை. 380 00:40:24,633 --> 00:40:26,218 அது உறைஞ்சு போயிடுச்சா? 381 00:40:26,218 --> 00:40:28,220 இது இல்லாமலேயே நாம அதை கண்டுபிடிக்கலாம். 382 00:40:28,887 --> 00:40:31,139 கண்டுபிடிக்கணும். இந்த உலகம் நம்மை அழிச்சிடும். 383 00:40:35,060 --> 00:40:36,186 வா போகலாம். 384 00:40:44,736 --> 00:40:45,946 திரும்பிப் பார். 385 00:40:54,288 --> 00:40:55,289 அது என்னது? 386 00:40:55,289 --> 00:40:59,334 இந்த உலகங்கள் எல்லத்திலும், த பாக்ஸ் அதே புவியியலுக்குரிய இடத்தில்தானே இருக்கும்? 387 00:40:59,334 --> 00:41:01,670 அதைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு வேறுபட்டாலும், 388 00:41:01,670 --> 00:41:03,797 அந்த ஜிபிஎஸ் குறியெண்கள் ஒருபோதும் மாறாது. 389 00:41:04,965 --> 00:41:06,258 உன்னால் ஸியர்ஸ் டவரைப் பார்க்க முடியுதா? 390 00:41:06,758 --> 00:41:08,385 அதுதான் தெற்கு. 391 00:41:08,385 --> 00:41:10,137 இப்போ அந்த காம்பஸைப் பார். 392 00:41:10,137 --> 00:41:12,514 முள் அது அந்த பக்கமா காட்டணும். அது வடக்கு பக்கமா காட்டணும். 393 00:41:13,056 --> 00:41:16,602 அதாவது காந்தத்தின் வடக்கு, ஆனால் அது அந்த திசையில காட்டுது. 394 00:41:18,061 --> 00:41:20,689 த பாக்ஸுடைய காந்த மண்டலம் இந்த முள்ளை தள்ளுகிறது. 395 00:41:22,357 --> 00:41:25,027 அப்படின்னா, நாம ரொம்ப நெருங்கியிருக்கோம். பக்கத்துல இருக்கோம். 396 00:41:48,967 --> 00:41:50,177 இந்த வழி. 397 00:41:54,181 --> 00:41:56,225 - உன்னால பார்க்க முடியுதா? - ஆமாம். 398 00:42:16,537 --> 00:42:17,454 ஆம்! 399 00:42:19,623 --> 00:42:20,874 அப்பாடி! 400 00:42:28,674 --> 00:42:29,675 நீ ரெடியா? 401 00:42:31,301 --> 00:42:32,511 அப்பா எங்கே? 402 00:42:34,429 --> 00:42:35,472 எனக்குத் தெரியாது. 403 00:42:36,139 --> 00:42:37,641 நான் கூப்பிட்டு பார்த்தேன், டெக்ஸ்ட்டும் செய்து பார்த்தேன். 404 00:42:38,141 --> 00:42:39,142 நாம காத்திருக்கணுமா? 405 00:42:39,142 --> 00:42:41,895 இல்லை. இல்லை, பரவாயில்லை. இப்போ இருட்டுது. நாம போகலாம். 406 00:42:57,077 --> 00:43:01,164 என்னை குளிர்ல இறக்க விடாம காப்பாதினதுக்கு நன்றி. 407 00:43:03,542 --> 00:43:04,918 எனவே, அப்போ நானும் நீயும் சமமா ஆயிட்டோமா? 408 00:43:05,586 --> 00:43:06,587 ச்சே, இல்லை. 409 00:43:07,671 --> 00:43:11,091 அடிப்படையில இதெல்லாம் உன்னுடைய தவறுதாங்கிறதை மறக்க வேண்டாம். 410 00:43:11,884 --> 00:43:14,303 ஓ, ஆம். அதை மறக்க வேண்டாம். 411 00:43:25,606 --> 00:43:26,857 நான் இப்போதுதான் உணர்ந்தேன்... 412 00:43:29,026 --> 00:43:30,903 இன்னைக்குத்தான் என் மகனின் பிறந்தநாள். 413 00:43:33,322 --> 00:43:34,323 என்ன வயது? 414 00:43:36,241 --> 00:43:37,659 பதினாறு. 415 00:43:39,494 --> 00:43:41,371 அதை நீ மிஸ் பண்ணுவது ரொம்ப வருத்தமா இருக்கு. 416 00:44:03,769 --> 00:44:04,895 எனக்குக் அந்தக் கதையை சொல்லுங்க. 417 00:44:07,439 --> 00:44:08,440 ஆம். 418 00:44:11,026 --> 00:44:12,819 நாங்க முதல் அல்ட்ராசவுண்டு எடுத்தபோது... 419 00:44:16,448 --> 00:44:18,367 ரெண்டு இதயத் துடிப்புகள் தான் கேட்டது. 420 00:44:22,996 --> 00:44:26,458 நாங்க அதிகபட்ச சந்தோஷத்திலிருந்து... 421 00:44:27,084 --> 00:44:29,378 ...அழ்ந்த பயம் வரை எல்லாத்தையும் உணர்ந்தோம். 422 00:44:30,963 --> 00:44:33,423 அப்புறம் இறுதியா, மீண்டும் ஆழ்ந்த இன்பம். 423 00:44:36,260 --> 00:44:38,720 நாங்க பெற்றோர்களா ஆகத் தயாரா இருக்கலை. 424 00:44:38,720 --> 00:44:40,013 ஆனால் யார்தான் இருக்காங்க? 425 00:44:41,056 --> 00:44:43,725 அது நாம அந்தப் பொறுப்புல தள்ளப்படுகிறோம். 426 00:44:44,518 --> 00:44:47,020 அதர பாதாளத்துல போறது போல. 427 00:44:48,355 --> 00:44:53,861 எங்களுடைய அடுத்த விசிட்டுல, டாக்டர் ஒரு இதயத் துடிப்பு சாதாரணமா இருப்பதாகச் சொன்னார். 428 00:44:54,528 --> 00:44:55,904 அசாதாரன விஷயங்கள். 429 00:44:58,198 --> 00:44:59,533 அதாவது, அதை அப்படித்தான் சொல்லணும். 430 00:45:00,617 --> 00:45:01,869 அவன் போராடினான். 431 00:45:05,706 --> 00:45:07,457 அவன்தான் முதல்ல பிறந்தான். 432 00:45:11,545 --> 00:45:13,964 ரொம்ப தைரியசாலி. 433 00:45:15,632 --> 00:45:18,051 எப்போதும் பிரகாசமா இருப்பான். 434 00:45:19,511 --> 00:45:23,098 அவனால அந்த ஆபரேஷன்களைதான் அவற்றைதான் அவனால தாங்க முடியலை. 435 00:45:25,225 --> 00:45:27,227 மூன்றாவது ஆபரேஷன் நடந்தபோது இறந்துவிட்டான். 436 00:45:30,731 --> 00:45:31,982 ரொம்ப வருத்தமா இருக்கு. 437 00:45:34,985 --> 00:45:38,697 முதலிலிருந்தே உங்க இருவரையும் பிரிக்கவே முடியாது. 438 00:45:42,576 --> 00:45:43,785 நான் அவனைப் பத்தி நினைக்கும்போது... 439 00:45:46,246 --> 00:45:47,789 அவன் உன்னுடன்தான் இருக்கிறான். 440 00:45:48,999 --> 00:45:53,045 அவன் மருத்துவமனையில் இருந்த கடைசி மாதங்களில் சார்லி அவனைவிட்டு அசைய மாட்டான். 441 00:45:56,006 --> 00:45:57,758 அவன் அதைப் பத்தி இன்னும் வேதனைபடறானா? 442 00:45:57,758 --> 00:46:00,511 ஓ, ஆம். ஆனால் அதைப் பத்தி அவன் பேசவே மாட்டான். 443 00:46:02,346 --> 00:46:04,181 தெரியுமா, நாங்க அவனுடைய அஸ்தியை 444 00:46:05,015 --> 00:46:09,061 மண்ணுல கலந்து, அதுல ஒரு மரத்தை நட்டு வச்சோம். 445 00:46:12,397 --> 00:46:14,274 ஒவ்வொரு வருடமும், அவனுடைய பிறந்தநாளில், 446 00:46:15,901 --> 00:46:20,113 அவனுடன் பொழுது சாயும் வரை அங்கே உட்கார்ந்திருப்போம். 447 00:46:24,660 --> 00:46:26,328 ஆனால் இப்போது நான் அங்கே இல்லை. 448 00:47:02,447 --> 00:47:03,615 அவன் உயிருடன் இருந்தான். 449 00:47:05,367 --> 00:47:07,452 உயிருடன் இருந்தான். சுவாசித்தான். 450 00:47:07,953 --> 00:47:09,580 ஆமாம். எனக்குத் தெரியும். 451 00:47:12,749 --> 00:47:14,251 அதைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். 452 00:47:14,251 --> 00:47:16,587 நான் பார்த்ததிலேயே அதுதான் மிக அற்புதமான விஷயம். 453 00:47:16,587 --> 00:47:19,006 ஜேசன், நான் பார்த்ததிலேயே மிக அற்புதமான விஷயம். 454 00:47:22,176 --> 00:47:23,177 அது... 455 00:47:27,306 --> 00:47:29,099 நீ இதை யாரிடம் வேண்டுமானாலும் காட்டியிருக்கலாம். 456 00:47:29,099 --> 00:47:31,351 உனக்கு என்ன வேணுமானாலும் அதற்கு பதிலாக கிடைச்சிருக்கும். ஏன் என்னை தேர்ந்தெடுத்தாய்? 457 00:47:31,351 --> 00:47:33,353 ஏன்னா என்னால யாரையும் நம்ப முடியலை. 458 00:47:34,354 --> 00:47:35,439 உன்னை நம்பலாம்னு எனக்குத் தெரியும். 459 00:47:35,439 --> 00:47:37,941 உனக்கு என்னை சரியா தெரியாது, சகோ! 460 00:47:38,942 --> 00:47:40,527 உண்மையா தெரியாது! 461 00:47:42,404 --> 00:47:46,450 நான் இருக்கும் உலகத்துல, 462 00:47:47,326 --> 00:47:49,036 உன் பெற்றோர்கள் இறந்துவிட்டனர். 463 00:47:49,036 --> 00:47:50,746 உன் தாத்தாதான் உன்னை வளர்த்தார், 464 00:47:50,746 --> 00:47:54,499 அவர்தான் நீ கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு வந்தவுடன் வெலாசிட்டி லேப்ஸை உன்னிடம் கொடுத்தார். 465 00:47:55,459 --> 00:48:00,380 அதோட அந்த உலகத்துல, நான் பாவியா விருதைப் பெற்றவுடன், நீ என்னைத் தேடி வந்த, 466 00:48:00,380 --> 00:48:03,884 பணம் முதலீடு செய்யற மாதிரியான யோசனை ஏதாவது என்னிடம் இருக்கான்னு நீ கேட்ட. 467 00:48:05,302 --> 00:48:06,303 என்னிடம் இருந்தது. 468 00:48:06,303 --> 00:48:08,889 அதனால நானும் நீயும், பத்து வருடம் ஒண்ணா வேலை செய்தோம். 469 00:48:09,598 --> 00:48:12,309 இந்த பெட்டியின் ஒரிஜினல் வர்ஷனை நாம உருவாக்கினோம். 470 00:48:13,435 --> 00:48:15,229 இப்போது நாம நிற்கும் இதே இடத்துலதான். 471 00:48:16,104 --> 00:48:19,274 அந்த உலகத்துல அது ஒரு விமான கிடங்கா இருந்தது. 472 00:48:19,274 --> 00:48:21,318 அவங்க ஜெட் என்ஜின்களை சோதனை செய்தாங்க. 473 00:48:23,403 --> 00:48:24,530 சரி. 474 00:48:29,952 --> 00:48:31,495 எனவே நானும் நீயும் நெருக்கமா இருந்தோமா? 475 00:48:32,871 --> 00:48:33,872 ஆமாம். 476 00:48:35,165 --> 00:48:40,879 நீ... சரி, அவன் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன். 477 00:48:43,048 --> 00:48:44,633 நான் அந்த லெய்டனை நம்பினேன். 478 00:48:44,633 --> 00:48:46,969 அவனுடைய ஆற்றல் என்னவென்று எனக்குத் துல்லியமாகத் தெரியும். 479 00:48:49,638 --> 00:48:51,181 அதனால்தான் நான் உன்னை நம்புகிறேன். 480 00:49:08,824 --> 00:49:10,367 எனவே, நீ இந்த உலகத்தைச் சேர்ந்தவனில்லையா? 481 00:49:16,707 --> 00:49:17,916 நீ எதற்காக இங்கே வந்தாய்? 482 00:49:18,667 --> 00:49:23,172 நான் சொதப்பிவிட்ட ஒன்றை சரிசெய்ய வந்தேன். 483 00:49:30,971 --> 00:49:36,518 எனவே, கேள்வி என்னவென்றால், உன்னால் முடியும் என்றால் நீ இந்த உலகைவிட்டு செல்வாயா? 484 00:49:36,518 --> 00:49:39,146 வேறு எங்காவது மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாமே? 485 00:49:43,108 --> 00:49:44,276 ஒரு இதயத்துடிப்பில் தொடங்கலாம். 486 00:49:44,818 --> 00:49:46,737 அந்த வாய்ப்பை பெற நீ எதைத் தியாகம் செய்ய தயாராக இருக்கிறாய்? 487 00:49:49,323 --> 00:49:50,407 நான் எதைத் தியாகம் செய்வேனா? 488 00:49:50,407 --> 00:49:51,491 ஆம். 489 00:49:53,535 --> 00:49:54,661 எல்லாத்தையும் தருவேன். 490 00:49:56,079 --> 00:49:57,080 சரி... 491 00:49:59,958 --> 00:50:01,502 அப்போ அதுதான் டிக்கெட். 492 00:50:11,011 --> 00:50:11,887 அருமை. 493 00:50:14,723 --> 00:50:15,724 என்ன? 494 00:50:18,018 --> 00:50:21,980 நீ இப்போது பார்த்தாயே, அந்தப் பார்வை. 495 00:50:21,980 --> 00:50:23,273 அதோ அங்கே. 496 00:50:24,358 --> 00:50:28,237 கண்ணை இடுக்கிக்கொண்டு, வெட்டவெளியைப் பார்த்தாயே, அந்தப் பார்வை. 497 00:50:29,738 --> 00:50:31,448 நீ எப்போதுமே வழக்கமாக அப்படிச் செய்வாய். 498 00:50:32,115 --> 00:50:33,116 அதை நம்ப முடியவில்லை. 499 00:50:33,742 --> 00:50:36,036 நான் அவனை நினைவுப்படுத்தறேனா? 500 00:50:38,080 --> 00:50:39,122 ஆமாம். 501 00:50:40,874 --> 00:50:42,292 பல வழிகளில். 502 00:50:44,002 --> 00:50:45,212 அவன் சந்தோஷமாக இருந்தானா? 503 00:50:48,423 --> 00:50:49,424 கமான். 504 00:50:50,759 --> 00:50:54,847 பாரு. உன்னால எனக்கு சொல்ல முடியும். அதாவது, நாங்கள் இருவரும் ஒருவர் போலதான். 505 00:50:56,598 --> 00:50:57,599 சந்தோஷமாதான் இருந்தானா? 506 00:50:58,475 --> 00:50:59,476 இல்லை. 507 00:51:00,060 --> 00:51:01,812 அவன் சந்தோஷமாக இருந்தான்னு சொல்ல மாட்டேன். 508 00:51:02,479 --> 00:51:04,273 அவன் எப்போதும் வேலை செய்தான். 509 00:51:04,273 --> 00:51:07,943 அவனுக்கு மன உறுதி இருந்தது. 510 00:51:10,112 --> 00:51:13,156 எனக்குத் தெரிஞ்ச மனிதர்களிலேயே அவன்தான் மிகக் கடினமான உழைப்பாளி. 511 00:51:18,620 --> 00:51:21,248 அவதான் என்னை இந்த நிலையில் தள்ளியிருக்கான்னு உனக்கு தெரியும்தானே? 512 00:51:23,375 --> 00:51:24,751 நீ என்ன சொல்ற? 513 00:51:24,751 --> 00:51:27,171 த பாக்ஸை உபயோகித்து என் உலகத்தை கண்டுபிடித்தான். 514 00:51:28,088 --> 00:51:29,548 அவன் என்னைக் கடத்திச் சென்றான். 515 00:51:31,842 --> 00:51:33,260 இந்த உலகத்தினுள் கொண்டு வந்தான். 516 00:51:36,221 --> 00:51:37,556 அவன்தான் அதை செய்தான். 517 00:51:37,556 --> 00:51:38,891 அவன் ஏன் அப்படி செய்ய வேண்டும்? 518 00:51:39,683 --> 00:51:42,686 எனக்குத் தெரியவில்லை. நீதான் அவனுடன் வாழ்ந்துள்ளாய். நீயே சொல். 519 00:51:50,736 --> 00:51:51,737 வருத்தம். 520 00:51:53,197 --> 00:51:54,990 அவன் என் வாழ்வை விரும்பியிருந்தால்... 521 00:51:56,033 --> 00:51:57,868 அவன் என்னை... கொன்றிருக்கலாமே. 522 00:51:57,868 --> 00:51:58,827 இல்லை. 523 00:51:58,827 --> 00:52:02,247 எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு என்னை அவன் உலகிற்கு கொண்டு வர வேண்டும்? 524 00:52:02,247 --> 00:52:04,708 அவன் ஒரு அரக்கன் இல்லை. அவன் அப்படிச் செய்ய மாட்டான். 525 00:52:06,168 --> 00:52:08,086 - அவன் உனக்கு இதைச் செய்ய முடியுமெனில்... - அவன்தான் செய்தான் எனத் தெரியும். 526 00:52:08,086 --> 00:52:09,796 ...அவன் அதை தீர யோசித்திருப்பான். 527 00:52:10,380 --> 00:52:13,717 உன் உலகத்தில் நீ ஒரு ஆசிரியர்தானே? 528 00:52:14,426 --> 00:52:15,427 ஆமாம். 529 00:52:17,387 --> 00:52:18,764 நீ பணக்காரனா? 530 00:52:22,142 --> 00:52:24,269 இல்லை. 531 00:52:24,978 --> 00:52:27,439 என் ஜேசன், வாழ்வில் மிக அரிதாகப் பெறும் 532 00:52:28,524 --> 00:52:31,818 ஒரு வாய்ப்பை உனக்குக் கொடுப்பதாக நினைத்திருப்பான். 533 00:52:35,072 --> 00:52:37,699 நாம் சென்றிராத பாதையில் போக முயற்சி செய்வது. 534 00:52:39,034 --> 00:52:40,786 உனக்கும் சரி அவனுக்கும் அதேதான். 535 00:52:41,411 --> 00:52:43,205 ஆனால் எதற்காக என் வாழ்வு? 536 00:52:43,914 --> 00:52:47,626 கோடிக்கணக்கில் அவ்வளவு ஜேசன்கள் இருக்கையில், ஏன் என்னை தேர்ந்தெடுக்கணும்? 537 00:52:48,585 --> 00:52:51,213 அவனிடம் இல்லாத, ஆனால் உன்னிடம் இருந்த ஒரே விஷயத்திற்காக என்று இருக்கலாமா? 538 00:52:55,676 --> 00:52:57,261 டேனியேலா மற்றும் சார்லி. 539 00:52:58,720 --> 00:52:59,763 இல்லை. 540 00:53:08,397 --> 00:53:10,732 - சும்மா பொய் சொல்லாதே. - நீங்க தப்பா செய்யறீங்க. 541 00:53:10,732 --> 00:53:12,734 - எல்லாம் சிறப்பா வரப் போகுது. - எங்கே எனக்குக் காட்டுங்க. 542 00:53:13,443 --> 00:53:16,321 - அது சரியாயிருப்பது போல நடிக்கணும். ஹம்ம்? - சரி. அது போலதான்னு வச்சுக்கோயேன். 543 00:53:25,539 --> 00:53:31,170 அப்பா ஏதோ மருந்துகளை எடுத்துகொள்கிறார்னு நினைக்கிறீங்களா? 544 00:53:37,843 --> 00:53:39,178 நீ என்ன சொல்ற? 545 00:53:39,178 --> 00:53:42,389 சரி, எனக்குத் தெரியலை. அவர் சமீப காலமா வேற மாதிரி இருக்கார். 546 00:53:43,182 --> 00:53:44,183 தெரியுமா? 547 00:53:45,601 --> 00:53:46,685 ஹே, குடும்பமே. 548 00:53:50,355 --> 00:53:51,481 அற்புதமான வாசனை. 549 00:53:51,481 --> 00:53:53,609 ஆமாம். நாங்க ஸ்பாகெட்டியும் மீட்பால்ஸும் பண்ணிட்டு இருக்கோம். 550 00:53:54,776 --> 00:53:56,904 அதுதான் மேக்ஸுக்கு ரொம்ப பிடித்த உணவு. 551 00:54:00,199 --> 00:54:01,992 அவனுடைய மரத்தின் கீழ் நாம உட்காரும் நேரத்தை நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே. 552 00:54:05,704 --> 00:54:08,665 ஆமாம், தெரியும். எனக்குத் தெரியும். நான்... பாரு, என்னை மன்னிச்சிடுங்க. 553 00:54:10,167 --> 00:54:15,589 ஆனால் நான் ஒரு மிக ரகசியமான வேலையில் மாட்டிக் கொண்டேன். 554 00:54:17,925 --> 00:54:20,886 உண்மையில் ஒரு பிறந்தநாள் கொண்டாடும் பையனுடன் சம்பந்தப்பட்ட வேலைதான். 555 00:54:22,763 --> 00:54:25,140 சரி, நாம அப்போ திரும்பவும் பின்னாடி மரத்தின் கீழே போகலாமே. 556 00:54:26,016 --> 00:54:27,059 நீங்க விரும்பினால்? 557 00:54:27,059 --> 00:54:30,062 ஆம். கண்டிப்பாக. ஆம். இதோ வர்றேன். 558 00:54:30,062 --> 00:54:31,897 இங்கே இருக்கே, இதென்ன? 559 00:54:38,362 --> 00:54:39,404 நன்றி. 560 00:54:43,033 --> 00:54:44,117 உனக்கு. 561 00:54:45,077 --> 00:54:46,078 நமக்கும். 562 00:54:46,828 --> 00:54:48,997 ஏன்னா இன்னைக்கு... 563 00:54:51,166 --> 00:54:55,212 இந்தக் குடும்பத்திற்கு மிகப் பெரிய தினம். 564 00:55:02,010 --> 00:55:03,846 நீ அந்த பெட்டியைத் திறக்கப் போறதில்லையா? 565 00:55:12,855 --> 00:55:13,856 என்ன? 566 00:55:16,149 --> 00:55:17,734 பிறந்தநாள் வாழ்த்துகள், நண்பா. 567 00:55:18,819 --> 00:55:20,529 எங்களிடமிருந்து உனக்கு. 568 00:55:23,407 --> 00:55:24,616 நீங்க நிஜமாவா சொல்றீங்க? 569 00:55:25,993 --> 00:55:27,202 வெளியே நின்னுட்டு இருக்கு. 570 00:55:40,507 --> 00:55:42,217 அடப் பாவமே! 571 00:55:55,522 --> 00:55:57,149 ஜேசன், என்ன இதெல்லாம்? 572 00:55:58,317 --> 00:56:00,068 பாரு, நான் இன்னைக்கு என் வேலையை ராஜினாமா செய்துட்டேன். 573 00:56:00,736 --> 00:56:01,737 என்ன? 574 00:56:01,737 --> 00:56:04,948 நான் அங்கே நின்னு வகுப்பை பார்த்துகிட்டு இருந்தேன், 575 00:56:04,948 --> 00:56:07,659 அப்போ இந்த ஒரு நினைப்பு என் மனசுக்குள்ள திரும்பத் திரும்ப ஒலிச்சுட்டே இருந்தது, அது... 576 00:56:09,286 --> 00:56:11,121 நான் இதைவிட இன்னும் அதிகமா சாதிக்கணும்னு தோணுச்சு. 577 00:56:11,705 --> 00:56:12,873 என்னுடன் கலந்து பேசாமலா? 578 00:56:13,999 --> 00:56:15,459 ஆம். எனக்குத் தெரியும். மன்னிச்சிடு. 579 00:56:16,210 --> 00:56:17,753 - ஆனால் என்னால அதை இனி செய்ய முடியாது. - சரி. 580 00:56:17,753 --> 00:56:22,049 ஆனால் கார் வாங்குறதெல்லாம் இருக்கட்டும், என் வேலை நம்ம குடும்பம் நடத்தவே பத்தாது. 581 00:56:22,049 --> 00:56:25,260 நீ உன் வேலையை ராஜினாமா செய்துட்டு, ஓவியம் தீட்ட ஆரம்பிக்கணும்னு நான் நினைக்கிறேன். 582 00:56:26,178 --> 00:56:27,679 ஓ, அப்படியா? நான் எப்படி அதை செய்ய முடியும்? 583 00:56:28,514 --> 00:56:31,683 சார்லி பிறக்கும் முன் நான் ஒன்றை செய்துகொண்டு இருந்தேன். 584 00:56:31,683 --> 00:56:33,227 அந்தக் குட்டிப் பெட்டி ஒன்று இருக்குமே, நினைவிருக்கா. 585 00:56:33,227 --> 00:56:34,311 ஆமாம்? 586 00:56:34,311 --> 00:56:35,646 அது எனக்கு மிக முக்கியமான ஒன்று, 587 00:56:35,646 --> 00:56:39,441 ஆனால் நான் ராஜினாமா செய்தது, நான் உங்க இருவருடனும் முழு நேரமும் இருக்கணும்னுதான். 588 00:56:40,192 --> 00:56:41,860 எனக்கு ஒரு முதலீட்டாளர் கிடைச்சுட்டார். 589 00:56:42,903 --> 00:56:43,904 ஹே! 590 00:56:43,904 --> 00:56:45,155 ரொம்ப நன்றி, அப்பா. 591 00:56:47,074 --> 00:56:48,283 நன்றி. 592 00:56:48,283 --> 00:56:50,035 நாம ஒரு சுத்து கார்ல போயிட்டு வரலாமா? 593 00:56:50,035 --> 00:56:52,204 - ஆமாம். வாங்க போகலாம். - அப்படியா? 594 00:56:52,204 --> 00:56:53,288 நிச்சயமா. 595 00:56:53,872 --> 00:56:56,166 இனிமேல் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 596 00:56:58,961 --> 00:57:00,379 நீங்க முன்னாடி சீட்டுல உட்கார்ந்து வர விரும்புறீங்களா? 597 00:57:00,379 --> 00:57:01,713 அம்மா, வர்றீங்களா? 598 00:57:02,297 --> 00:57:03,507 வரேன். 599 00:58:48,278 --> 00:58:51,240 நமது நண்பர் மற்றும் கிரீன்ஸ்ஃபோர்மன், ஆர்டூரோகாமீனோ-வுக்கு நினைவு அஞ்சலி. 600 00:59:38,245 --> 00:59:40,247 தமிழாக்கம் அகிலா குமார்