1 00:00:42,543 --> 00:00:43,669 சரி. 2 00:00:48,215 --> 00:00:50,008 நாம சத்தமா சொல்லணும். 3 00:00:50,759 --> 00:00:51,760 சரி. 4 00:00:54,096 --> 00:00:59,852 நான் சந்தோஷமாவும், பாதுகாப்பாவும் உணர்கிறேன். 5 00:01:02,187 --> 00:01:03,272 பரிவையும் உணர்கிறேன். 6 00:01:05,691 --> 00:01:07,359 எனக்கு வீட்டிற்குப் போனா போதும். 7 00:02:25,812 --> 00:02:28,232 உண்மையில் அந்தக் கதவை திறக்கிறபோது நீ எப்படி உணர்ந்தாய்? 8 00:02:30,150 --> 00:02:33,070 நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். 9 00:02:34,196 --> 00:02:37,449 அந்த அழுத்தம்... ச்சே. 10 00:02:37,449 --> 00:02:38,534 எனக்குப் புரியுது. 11 00:02:39,493 --> 00:02:42,704 எனக்குப் புரியுது. சரிதான், இதைக் கடந்து போவோம். 12 00:02:42,704 --> 00:02:44,248 நீ அடுத்த கதவை திற. 13 00:02:45,374 --> 00:02:49,378 வேண்டாம். நான் இப்போதைக்கு எதையும் திறக்கப் போறதில்லை, நீயும்தான். 14 00:02:49,378 --> 00:02:50,462 என்னைப் பாரு. 15 00:02:51,213 --> 00:02:54,591 - நான் கொஞ்சம் பொறுத்திருக்கணும். - அந்த ரெண்டு ஆம்ப்யூல்களும் வீண். 16 00:02:54,591 --> 00:02:56,718 இல்லை. இல்லை. 17 00:02:56,718 --> 00:03:01,390 நம்ம உணர்வுகளை நாமே புரிந்துகொண்டு அதை முறைப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 18 00:03:01,390 --> 00:03:03,934 நம்மை தொடர்ந்து வாழ்விக்க, நாம் செய்யும் முதலீடு. 19 00:03:03,934 --> 00:03:07,187 இதனிடம் பொய் சொல்ல முடியாது. அதற்குத் தெரியும். 20 00:04:05,329 --> 00:04:07,289 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 21 00:04:35,859 --> 00:04:36,860 எல். 22 00:04:37,694 --> 00:04:40,239 - ஓ. - எஸ். 23 00:04:42,658 --> 00:04:43,492 ஈ. 24 00:04:44,201 --> 00:04:45,619 கடவுளே. 25 00:04:49,414 --> 00:04:52,501 நாம... "தொலைந்துவிட்டோம்"னு நீ சொல்வதாக நினைத்தேன். 26 00:04:55,045 --> 00:04:57,339 உனக்கு எப்படி இந்த விளயைட்டுல இவ்வளவு திறமை வந்தது? 27 00:05:00,717 --> 00:05:03,303 அத்தை என் தம்பியையும் என்னையும் பார்த்துக்க முடியாதபோதெல்லாம் 28 00:05:03,303 --> 00:05:05,597 எங்க அம்மா, அவருடைய வேலையிடத்திற்கு அவருடன் எங்களைக் கூட்டிட்டுப் போவாங்க. 29 00:05:06,223 --> 00:05:10,143 பொழுது போகணுமே, எனவே, நாங்க பேய் விளையாட்டு விளையாடுவோம். 30 00:05:14,690 --> 00:05:16,316 உன் அம்மாவுடன் நீ ரொம்ப நெருக்கமா இருந்தயா? 31 00:05:17,067 --> 00:05:18,068 கிட்டத்தட்ட அப்படித்தான். 32 00:05:18,735 --> 00:05:20,696 அவங்க மகளா இருப்பது சுலபமா இருக்கலை. 33 00:05:21,780 --> 00:05:25,117 அவங்களுக்கு டயாக்னோஸ் செய்யப்படலை, ஆனால் பைபோலார் குறைப்பாடு இருந்தது. 34 00:05:26,201 --> 00:05:27,327 அவர்களுடன் நிறைய நேரம் இருந்தாயா? 35 00:05:29,079 --> 00:05:31,206 ஆம், அவங்க இன்னும் அந்த நகரத்துலதான் இருக்காங்க. 36 00:05:31,206 --> 00:05:33,458 நான் எங்க அம்மாவுக்காகக் காத்திருக்கும்போது, 37 00:05:34,668 --> 00:05:37,337 நான் அந்நியர்களை தட்டித்தட்டி சில்லறை கேட்ப்பேன். 38 00:05:37,921 --> 00:05:39,882 அவங்களுக்குக் கீமோ நடக்கும்போதா? 39 00:05:43,677 --> 00:05:47,306 என்னைப் பத்தி உனக்கு இவ்வளவு தெரிந்திருப்பது, எனக்குப் பிடிக்கலை. 40 00:05:50,142 --> 00:05:54,062 என்னைப் பத்தி உனக்கு எதுவுமே தெரியலை என்பது எனக்குப் பிடிக்கலை. 41 00:05:57,191 --> 00:05:58,859 எதுக்காக சில்லறை கேட்ட? 42 00:06:01,320 --> 00:06:04,198 அந்த மருத்துவமனையில ஒரு வெண்டிங் மிஷின் இருந்தது, 43 00:06:04,198 --> 00:06:08,368 அதுல வேற எங்கேயும் கிடைக்காத ஒரு மிட்டாய் ஒன்று கிடைக்கும். 44 00:06:08,368 --> 00:06:11,413 அது அவ்வளவு சுவையா இருக்கும். 45 00:06:12,080 --> 00:06:13,957 - உங்க அம்மா அதை சாப்பிட அனுமதிக்க மாட்டாங்களா? - ஆமாம். 46 00:06:13,957 --> 00:06:16,293 இல்ல, அனுமதிப்பாங்க, ஆனால் ஒண்ணுதான். 47 00:06:17,211 --> 00:06:19,046 நான் அந்நியர்களிடமிருந்து சில்லறை பெற்றால், 48 00:06:19,046 --> 00:06:21,507 நான் எவ்வளவு வேணுமானாலும் சாப்பிடலாமே, அவங்களுக்கு தெரிய வராது. 49 00:06:22,174 --> 00:06:23,342 புத்திசாலிதான். 50 00:06:24,301 --> 00:06:25,385 அந்த மிட்டாய் பேர் என்ன? 51 00:06:25,385 --> 00:06:30,390 பல நிறங்களில் அச்சடிக்கப்பட்டு மஞ்சள் காகிதத் துண்டு சுத்தப்பட்ட, ஒரு கான்ஃபெட்டி மாதிரி. 52 00:06:31,558 --> 00:06:32,559 பட்டர்ஃபிங்கர். 53 00:06:32,559 --> 00:06:33,560 இல்லை. 54 00:06:33,560 --> 00:06:34,645 புள்ளிகள் இருக்குமா? 55 00:06:34,645 --> 00:06:35,646 இல்ல, கண்டிப்பா இல்லை. 56 00:06:35,646 --> 00:06:37,147 நிலக்கடலை எம்&எம்களா? 57 00:06:37,898 --> 00:06:42,402 இல்லை. எனக்கு அதுவும் பிடிக்கும், ஆனால் அதை வச்சிருக்க முடியாது ஏன்னா சார்லிக்கு அது அலர்ஜி. 58 00:06:44,112 --> 00:06:45,989 - டேர்ஸா? - டேர்ஸா? 59 00:06:47,157 --> 00:06:49,159 இல்லை, எங்க உலகத்துல அது இல்லை. 60 00:06:53,497 --> 00:06:58,252 ஹே, உன் ஜேசன் போறதுக்கு முன்னாடி த பாக்ஸுல யார் போனாங்க? 61 00:06:59,461 --> 00:07:00,921 அவங்க பெயர் பிளேர். 62 00:07:01,588 --> 00:07:04,633 அவங்கதான் த பாக்ஸின் முதன்மை என்ஜினீயர். 63 00:07:06,051 --> 00:07:09,972 ஆம். அவங்க அதை ஆன்லைன்ல போட்ட அன்னைக்கே போக முன்வந்தாங்க, 64 00:07:11,431 --> 00:07:12,766 அப்புறம் ஜேசன், 65 00:07:13,517 --> 00:07:18,146 அதன் பின், எங்கள் பெயரைச் சொல்லாமல், ஃபோன் மூலம் கண்டுபிடித்த, சலாம் மாற்றும் அலெக்ஸ் 66 00:07:18,146 --> 00:07:20,232 என்ற இருவரும் பங்குகொண்டார்கள். 67 00:07:20,232 --> 00:07:21,859 நீங்க எல்லோரும் நெருக்கமா இருந்தீங்களா? 68 00:07:24,278 --> 00:07:25,279 ஆமாம். 69 00:07:26,363 --> 00:07:27,447 சரி, 70 00:07:28,740 --> 00:07:32,452 ஒருவேளை அவங்க எல்லோரும் அவங்க விரும்பிய உலகங்களை கண்டுபிடிச்சுட்டாங்களா இருக்கும். 71 00:07:38,166 --> 00:07:39,084 எஸ். 72 00:07:42,004 --> 00:07:43,005 டி. 73 00:08:05,777 --> 00:08:07,279 ஹே. எழுந்திரு. 74 00:08:09,615 --> 00:08:10,991 அந்த மருந்தின் வீரியம் போயிடுச்சு. 75 00:08:11,825 --> 00:08:13,368 நாம மீண்டும் த பாக்ஸுல இருக்கோம், 76 00:08:19,208 --> 00:08:21,084 ஆனால் அதனால இந்த கதவுல என்ன வித்தியாசம் ஏற்படும்? 77 00:08:21,668 --> 00:08:24,129 அந்த உலகம் ஏற்கனவே தீர்மானமாகிடுச்சுன்னு நினைக்கிறயா? 78 00:08:25,422 --> 00:08:28,675 வந்து, ஆம், தாழ்வாரம் இல்லன்னா, நாம சூப்பர் பொசிஷன்ல இல்லைன்னு அர்த்தம். 79 00:08:31,345 --> 00:08:34,722 எனவே, இப்போதைய கேள்வி, நீ எப்படி உறங்கின என்பதுதான் இல்லயா? 80 00:08:36,517 --> 00:08:37,351 ஆழ்ந்துத் தூங்கினேன். 81 00:08:37,351 --> 00:08:41,104 கனவு கண்டதாக நினைவில்லை, ஆனால் கொஞ்சம் நல்லா உணர்கிறேன். 82 00:08:42,147 --> 00:08:43,148 நானும்தான். 83 00:08:46,068 --> 00:08:47,277 எனக்கு ரொம்ப பசிக்குது. 84 00:08:48,946 --> 00:08:50,906 எனவே அதைத் திறக்கப் போறோமா? 85 00:08:52,115 --> 00:08:53,492 திறந்துதான் ஆகணும்னு நினைக்கிறேன். 86 00:08:58,497 --> 00:08:59,790 பொறு, பொறு. 87 00:09:23,856 --> 00:09:25,190 ச்சே. 88 00:09:28,402 --> 00:09:29,528 ஜேசன். 89 00:09:31,196 --> 00:09:32,447 இங்கே யாருமே இல்லை. 90 00:09:34,491 --> 00:09:36,577 அதோட எனக்கு ரொம்ப பசிக்குது. 91 00:09:38,245 --> 00:09:39,663 நான் பார்த்துட்டு வரேன். 92 00:09:40,914 --> 00:09:43,000 அந்தக் கதவை திறந்தே வை, எதுக்கும் இருக்கட்டும். 93 00:09:59,975 --> 00:10:01,518 நான் அந்த லிஃப்ட்டை செக் பண்ணறேன். 94 00:10:12,529 --> 00:10:13,906 ச்சே. 95 00:10:15,032 --> 00:10:18,118 - என்ன? - அந்த பணியாள் இருப்பிடம் பூட்டியிருக்கு. 96 00:10:19,077 --> 00:10:21,038 லிஃப்ட்டும் வேலை செய்யலை. 97 00:10:21,788 --> 00:10:24,082 எனவே, இந்த மாதிரியான ஒரு லாக்டவுன் எதனால ஏற்படும்? 98 00:10:24,082 --> 00:10:26,919 நாங்க குறிப்பிட்ட சில சம்பவங்கள் நடந்தால், அவற்றுக்காக சில விதிமுறைகளை வச்சிருந்தோம். 99 00:10:26,919 --> 00:10:28,295 எது மாதிரியானவை? 100 00:10:28,921 --> 00:10:31,340 வெளியிலிருந்து யாரோ உள்ள புக முயற்சி செய்தால் 101 00:10:32,716 --> 00:10:35,719 அல்லது த பாக்ஸ் மூலம் ஏதாவது வந்தால், என்பதற்காக. 102 00:10:54,029 --> 00:10:54,988 ஹலோ? 103 00:11:11,129 --> 00:11:12,130 கடவுளே. 104 00:11:18,345 --> 00:11:19,263 போவோம். 105 00:11:19,263 --> 00:11:20,180 வா. 106 00:11:20,180 --> 00:11:21,265 ச்சே. 107 00:11:24,351 --> 00:11:26,103 இங்கே என்ன நடந்துள்ளது என நான் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படவில்லை. 108 00:11:26,103 --> 00:11:27,396 எனக்கு கருத்து விரோதம் இல்லை. 109 00:11:29,022 --> 00:11:30,107 பொறு. 110 00:11:31,316 --> 00:11:32,401 பொறு. கொஞ்சம் இரு. 111 00:11:46,331 --> 00:11:48,834 மூன்று எண்ணும்போது ஓடணும், ஒன்று, ரெண்டு... 112 00:11:49,459 --> 00:11:52,921 நீங்கள் அசைந்தால், நான் சுட ஆரம்பித்துவிடுவேன். கைகள். 113 00:11:57,134 --> 00:11:58,802 நம்பவே முடியவில்லை. 114 00:12:04,057 --> 00:12:07,936 - பிளேரா? - பிளேர்? 115 00:12:15,360 --> 00:12:16,612 அடக் கடவுளே... 116 00:12:21,700 --> 00:12:23,660 என்னைத் தேடிகிட்டு வந்தயா. 117 00:12:24,620 --> 00:12:25,621 அது... 118 00:12:26,788 --> 00:12:29,041 - அப்படியில்லை, அது சிக்கலான கதை. - நான்... 119 00:12:31,627 --> 00:12:36,256 எனவே, எனக்குத் தெரிந்த ஜேசன் உன்னை, உன் உலகிலிருந்து கடத்தினான் 120 00:12:37,299 --> 00:12:40,552 பிறகு, நீ அவனுடைய வாழ்வையும் அவன் உன் வாழ்வையும் வாழ, அவனுடைய உலகிற்கு உன்னை கொண்டுவந்தானா? 121 00:12:40,552 --> 00:12:42,513 கருத்தின்படி பார்த்தால், ஆம், அப்படித்தான். 122 00:12:45,390 --> 00:12:47,392 இந்த பாக்ஸை உருவாக்கியதற்கே அதுதான் முழு காரணமா? 123 00:12:47,392 --> 00:12:50,062 அந்த டேனியேலாவை சென்று அடைவதுதானா? 124 00:12:50,062 --> 00:12:51,021 எனக்குத் தெரியலையே. 125 00:12:52,898 --> 00:12:54,775 பொறு, உனக்கு எப்படி பிளேரைத் தெரியும்? 126 00:12:54,775 --> 00:12:58,695 ஹே, சரி, என் உலகத்துல, பிளேர், அதாவது, நீ என் மனைவியுடைய தோழி. 127 00:12:58,695 --> 00:13:00,447 ஆனால் கண்டிப்பாக நாம சேர்ந்து வேலையெல்லாம் செய்யலை. 128 00:13:00,447 --> 00:13:03,700 - ஆனால் நான் என்ன செய்யறேன்? - சரி, நீ ஒரு பயோஎதிக்ஸ் வக்கீல். 129 00:13:06,828 --> 00:13:08,205 என்ன, உனக்கு அது அதிர்ச்சியா இருக்கா? 130 00:13:09,289 --> 00:13:11,542 நான் கல்லூரி முடித்தவுடன் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிச்சேன். 131 00:13:12,334 --> 00:13:15,254 ஆம், நான் சேர விரும்பிய இடத்துல என்னை வெயிட் லிஸ்ட்டுல வைத்திருந்தாங்க, 132 00:13:15,254 --> 00:13:17,256 எனவே நான் என்ஜினீயரிங் படிப்புல சேர்ந்துட்டேன். 133 00:13:29,852 --> 00:13:30,978 இதுதான் நான். 134 00:13:49,246 --> 00:13:50,622 - பசிக்குதா? - ரொம்ப. 135 00:13:50,622 --> 00:13:52,457 - ஆமாம். - சரி. 136 00:13:56,461 --> 00:13:57,880 என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க? 137 00:13:59,339 --> 00:14:00,757 என்னால உறுதியா சொல்ல முடியலை. 138 00:14:05,512 --> 00:14:07,222 நான் த பாக்ஸ் இருந்தபோது உன்னைப் பத்தி நினைச்சுட்டு இருந்தேன். 139 00:14:07,222 --> 00:14:09,183 சரி, இன்றைய மெனுவில, நமக்கு... 140 00:14:09,183 --> 00:14:10,976 அதைத் தொடாதே. வேண்டாம். பிளீஸ்... 141 00:14:11,643 --> 00:14:12,644 மன்னிக்கணும். 142 00:14:14,313 --> 00:14:19,943 சிக்கன் மற்றும் டம்ப்ளிங்ஸ் இருக்கு, லசான்யாவும் மீட் சாஸும், சில்லி மெக்கும். 143 00:14:19,943 --> 00:14:22,362 - சிக்கனும் டம்ப்ளிங்ஸும். - சிக்கனும் டம்ப்ளிங்ஸும். 144 00:14:30,037 --> 00:14:31,705 நீ எவ்வளவு காலமா இங்கே வாழ்ந்துட்டு இருக்க? 145 00:14:32,497 --> 00:14:33,498 மூன்று மாதங்களா. 146 00:14:34,416 --> 00:14:35,959 என்ன ஆச்சு? 147 00:14:37,586 --> 00:14:40,839 நான் வந்தபோதும் இப்படித்தான் இருந்தது ஆனால் மின்சாரம் இல்லை. 148 00:14:41,423 --> 00:14:46,053 ஆனால் நான் எப்படியோ அந்த எமர்ஜென்சி ஜெனரேட்டர்களை இயக்கிட்டேன். 149 00:14:46,053 --> 00:14:48,180 அப்புறம் சிஸ்டத்துல லாக் இன் செய்தேன் 150 00:14:48,180 --> 00:14:50,641 {\an8}இது கிடைச்சது எனக்கு. 151 00:14:57,606 --> 00:14:59,024 {\an8}இது ஒரு வருடம் முன்னாடி ஆனது. 152 00:15:00,609 --> 00:15:01,693 {\an8}அது நீதான். 153 00:15:03,529 --> 00:15:04,780 வேற இன்னொரு வர்ஷன். 154 00:15:17,000 --> 00:15:19,044 அது என்ன கண்றாவி? 155 00:15:19,044 --> 00:15:22,130 இது என்னவோ, அதுதான் இந்த உலகம் முழுவதும் இருக்கு, 156 00:15:23,257 --> 00:15:25,676 என்னுடைய இந்த இன்னொரு வர்ஷன் எனக்கு இதை திரும்பிக் கொண்டு தந்தவைதான் இவை. 157 00:15:34,017 --> 00:15:35,561 அடப் பாவமே. 158 00:15:38,438 --> 00:15:39,523 என்ன ஆச்சு? 159 00:15:39,523 --> 00:15:41,567 நிறைந்திருக்குன்னா என்ன சொல்ற? 160 00:15:42,067 --> 00:15:43,902 அவை எக்கச்சக்கமா பெருகும். 161 00:15:45,279 --> 00:15:46,655 எனவே நீ அங்கே மேலே போயிருக்கயா. 162 00:15:47,406 --> 00:15:48,407 பொருட்கள் தேவைப்படுதே, அதை கொண்டு வர. 163 00:15:49,867 --> 00:15:51,743 {\an8}நான் மேலே ஒரு பாதுகாப்பு வலை சூட்டை மற்ற ஆடைகளுக்கு மேலே போட்டுகொள்வேன், 164 00:15:51,743 --> 00:15:53,787 {\an8}இதுவரை அப்படித்தான் அந்தப் பெரும் கூட்டத்தை தவிர்த்து இருக்கேன். 165 00:15:53,787 --> 00:15:56,290 {\an8}வெலாசிட்டி லேப்ஸ் 166 00:15:56,290 --> 00:15:58,458 {\an8}அவை தாக்கினால் எல்லாத்தையும் தின்றுவிடும், 167 00:15:59,126 --> 00:16:01,295 {\an8}ஆகையாலே அங்கே மேலே உயிருடன் எதையும் பார்க்க முடியாது. 168 00:16:02,796 --> 00:16:04,965 மன்னிக்கணும், ஆனால் நீ இங்கே இன்னும் என்ன செய்துட்டு இருக்க? 169 00:16:04,965 --> 00:16:07,885 இது வெலாசிட்டி நிறுவனம். நிச்சயமா கூடுதல் ஆம்ப்யூல்கள் இருக்கணுமே. 170 00:16:07,885 --> 00:16:10,762 சரி, யார் அந்த முதல் தாக்குதலில் பிழைத்தார்களோ, அவங்க பெரும்பாலானவற்றை எடுத்துகிட்டு போயிட்டாங்க. 171 00:16:10,762 --> 00:16:13,015 - எங்ககிட்ட ஆம்ப்யூல்கள் இருக்கு. - என்னிடம் ஆம்ப்யூல்கள் இருக்கு. 172 00:16:14,349 --> 00:16:15,684 நீ இப்படி வாழ வேண்டிய அவசியமில்ல... 173 00:16:15,684 --> 00:16:18,604 இல்ல, நான் மீண்டும் அந்த கேடுகெட்ட பாக்ஸுக்குள்ள போக மாட்டேன், நான் தயாராக இல்ல! 174 00:16:21,899 --> 00:16:22,983 சரியா? 175 00:16:22,983 --> 00:16:25,068 - சரி. - சரியா? 176 00:16:25,819 --> 00:16:26,820 சரி. 177 00:16:29,448 --> 00:16:31,992 சரி, நீ பார்த்த நம்ப முடியாத உலகம் எது? 178 00:16:32,826 --> 00:16:37,289 நான் திறந்து உள்ள போன ஒரு உலகத்துல நம்ப முடியாத அளவு வறட்சி. 179 00:16:37,289 --> 00:16:39,750 வெறும் புழுதி. வெயில் கொளுத்துது. 180 00:16:39,750 --> 00:16:42,586 மிஷிகன் ஏரி, அடிப்படையில ஒரு பாலைவனமா மாறியிருந்தது. 181 00:16:43,337 --> 00:16:45,047 மக்கள் கும்பல் கும்பலா சிதறியிருந்தாங்க. 182 00:16:45,047 --> 00:16:48,592 அவங்க கும்பலா டிரக்குகளிலும் மோட்டர் பைக்குகளிலும், 183 00:16:48,592 --> 00:16:50,344 ஒருவரை ஒருவர் கொலை செய்ய சுத்திட்டு இருந்தாங்க. அதை நம்பவே முடியலை. 184 00:16:50,344 --> 00:16:51,929 - கடவுளே. - ஆம். 185 00:16:53,013 --> 00:16:54,973 நீ சொன்னது மேட் மாக்ஸ் கதையைப் போல இருந்தது. 186 00:16:57,559 --> 00:17:00,229 - மேட் மாக்ஸ். திரைப்படம்? - நீ என்ன சொல்ற? 187 00:17:00,896 --> 00:17:02,231 உன் உலகத்துல மேட் மாக்ஸ் கிடையாதா? 188 00:17:02,856 --> 00:17:03,732 இல்லை. 189 00:17:05,943 --> 00:17:06,944 ரோட் வாரியர் உண்டா, ம்ம்? 190 00:17:06,944 --> 00:17:09,363 - பியாண்ட் தண்டர்டோம்? டினா டர்னர்? - டினா டர்னரா? 191 00:17:09,363 --> 00:17:10,531 - ஆம். - பாடகி? 192 00:17:10,531 --> 00:17:12,324 என, இந்த உலகத்துல அவள் நடிக்கிறாளா? 193 00:17:12,950 --> 00:17:14,284 அடடே. 194 00:17:16,369 --> 00:17:17,996 - நல்ல தமாஷா இருக்கு. - இது தமாஷ் இல்லை. 195 00:17:19,623 --> 00:17:20,624 சீரியசா சொல்றேன். 196 00:17:21,290 --> 00:17:23,210 உனக்கு எதுக்கு என் பணம் வேண்டும், ஹம்? 197 00:17:25,087 --> 00:17:28,549 பாரு. யோசிச்சு பாரு. உன்னிடம் மல்டிவர்ஸின் திறவுகோலே இருக்கு. 198 00:17:28,549 --> 00:17:30,509 நீ இன்னொரு உலக வங்கிக் கொள்ளையில ஈடுபடலாம். 199 00:17:30,509 --> 00:17:33,178 இல்லை, இல்லை. கரன்சி நோட்டுகளை சீரியல் எண்ணை வச்சு கண்டுபிடிச்சிடுவாங்க. 200 00:17:33,178 --> 00:17:35,389 அவை எல்லாம் உலகத்துக்கு உலகம் மாறுபடும். 201 00:17:35,389 --> 00:17:39,351 நீ பெரும் அளவுக்கு பணத்தை எடுத்துட்டு இன்னொரு உலகத்துக்கு போனா, போலி நோட்டுன்னு ஆயிடும். 202 00:17:39,351 --> 00:17:41,144 வந்து, இது வெறும் போர். 203 00:17:41,144 --> 00:17:44,106 ஹே, பாரு, நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். 204 00:17:44,106 --> 00:17:48,318 நீ அங்க எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ரொம்ப யோசிச்சுதான் எடுக்கணும். 205 00:17:49,278 --> 00:17:51,196 அந்த பாக்ஸு, திரும்பி வர முடியாத ஒரு பாதையாக இருக்கலாம். 206 00:17:53,282 --> 00:17:55,242 எனவே, நீ நிஜமாவே இதைச் செய்ய விரும்புறயா? 207 00:17:55,242 --> 00:17:56,368 ஆம். கண்டிப்பா. 208 00:17:58,662 --> 00:18:00,163 நூறு சதவீதம். 209 00:18:18,515 --> 00:18:22,227 நான் சிறுவனா இருந்தபோது, ஒரு வீடியோ கேம்ல நான் ஜெயிக்கவே முடியலை... 210 00:18:23,645 --> 00:18:25,105 அதனால நான் அந்த ரகசிய எண்ணை திருடி போட்டுடுவேன். 211 00:18:26,940 --> 00:18:28,650 பாரு, முதல்ல எல்லாம் சந்தோஷமா இருக்கும், சரியா? 212 00:18:28,650 --> 00:18:30,652 நான் அந்த லெவல்களை எல்லாம் நிமிஷத்துல கடந்து போயிடுவேன். 213 00:18:32,946 --> 00:18:36,825 அதுக்கு அப்புறம், நாளடைவில, எதிர்பார்த்தபடி, எனக்கு சலிப்புத் தட்ட ஆரம்பிச்சது. 214 00:18:41,163 --> 00:18:43,707 எனக்கு நினைவு தெரிந்த வரை, என் வாழ்வும் அப்படித்தான் இருந்திருக்கு, 215 00:18:44,416 --> 00:18:49,004 என் செல்வம், தொடர்புகள், செல்வாக்கு எல்லாத்தையும் உபயோகிச்சு, வேணுங்குறதை எல்லாம் அடைந்தேன். 216 00:18:49,880 --> 00:18:52,925 ஆனால் இந்த பாக்ஸ், ஜே, இது சலிக்கவேயில்லை. 217 00:18:52,925 --> 00:18:56,178 மேலும், இதுல நான் மோசடி செய்ய முடியாது, அதோடு இப்போது எனக்கு அந்த வாய்ப்பு இருக்கு. 218 00:18:57,095 --> 00:18:58,805 - எனவே, நாம் போகலாம். - ஹே, பொறு, பொறு. 219 00:18:59,973 --> 00:19:01,558 இந்தத் தருணத்துல நீ எப்படி உணர்கிறாய்? 220 00:19:02,601 --> 00:19:04,770 இந்த நிமிடத்துலயா? உற்சாகமா இருக்கேன். 221 00:19:05,854 --> 00:19:08,232 நினைவிருக்கட்டும், நீ பாக்ஸுக்குள்ள இருக்கும்போது 222 00:19:08,232 --> 00:19:12,402 நீ எப்போதும் உண்மையா இருக்கணும், குறிப்பா உன்னிடம் நீ உண்மையா இருக்கணும். 223 00:19:15,531 --> 00:19:16,740 எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. 224 00:19:18,075 --> 00:19:18,909 அது பரவாயில்லை. 225 00:19:21,745 --> 00:19:23,330 உனக்கு அப்படி இல்லைன்னாதான் விசித்திரமா இருக்கும். 226 00:19:42,766 --> 00:19:44,017 இதுக்கு ரொம்ப நன்றி. 227 00:19:49,064 --> 00:19:51,608 நீ த பாக்ஸுக்குள்ள ஏன் போனன்னு என்னால புரிந்துகொள்ளவே முடியலை. 228 00:19:53,402 --> 00:19:56,238 நான் ஜேசனை காப்பாற்ற போனேன். லெய்டன் அவனை கொன்றிருப்பான். 229 00:19:56,238 --> 00:19:58,115 ஆனால் நீ எங்கே போக முயற்சி செய்யற? 230 00:19:58,115 --> 00:20:01,535 அப்படியே நீ அதைக் கண்டுபிடிச்சாலும், நீ அவனுடைய உலகத்துல இருந்துவிடப் போகிறாயா? 231 00:20:02,411 --> 00:20:05,497 நான் அதைப் பத்தியெல்லாம் யோசிப்பதே இல்லை. நான்... நான் உயிருடன் இருக்கத்தான் முயற்சிக்கிறேன். 232 00:20:05,497 --> 00:20:09,585 அங்கே ஏற்கனவே உன்னுடைய ஒரு பிரதி இருக்கலாம், அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். 233 00:20:10,752 --> 00:20:12,754 பாரு, நீ இதையெல்லாம் எற்கனவே யோசிச்சு இருக்கலாம், 234 00:20:12,754 --> 00:20:15,841 ஆனால் நீ வெறுமனே வீடில்லாம மட்டும் இல்லை, உனக்குன்னு ஒரு உலகமே இல்லாம இருக்க. 235 00:20:17,217 --> 00:20:21,555 அதோடு, நீ ஒவ்வொரு உலகமா தாவிப் பார்க்கிற செயலில் எவ்வளவு நாள் அந்த பாக்ஸ்ல இருக்கயோ, 236 00:20:21,555 --> 00:20:24,099 அவ்வளவு தூரம் நீ பைத்தியமாகும் ஆபத்து உள்ளது. 237 00:20:24,683 --> 00:20:27,728 அதனால தான் நான் இங்கே இருக்கேன், ஏன்னா எனக்குப் பைத்தியம் பிடிக்க ஆரம்பிச்சது. 238 00:20:29,980 --> 00:20:34,484 இப்போதுதான் இதெல்லாம் ஆரம்பிச்சது போல தோணும், ஆனால் காலம் உனக்கு சாதகமா இல்லை. 239 00:20:34,484 --> 00:20:38,113 நீ எப்படிப்பட்ட உலகத்துல இருக்க விரும்புறன்னு நீ தீர்மானம் செய்யணும். 240 00:20:39,406 --> 00:20:43,452 நீ உனக்கு எது நல்லதோ அதைத்தான் செய்யணும், அவனுக்காக நீ யோசிக்க முடியாது. 241 00:20:54,087 --> 00:20:56,340 நான் இன்னும் திறம்பட உனக்குப் பயிற்சி தராததற்கு வருத்தப்படறேன். 242 00:20:58,759 --> 00:21:00,385 நான் விரும்பி தானே உள்ளே போனேன். 243 00:21:00,886 --> 00:21:02,304 நான் உள்ளே போக விரும்பினேன். 244 00:21:03,305 --> 00:21:05,182 உன்னாலதான் நான் இவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்க முடிந்தது, 245 00:21:05,182 --> 00:21:09,811 அதனால உன்னை நீயே கடிந்துகொள்வதை நிறுத்து. 246 00:21:16,443 --> 00:21:18,237 எங்க கூட வந்துடு. 247 00:21:18,237 --> 00:21:20,989 நீ பார்க்கும் கடைசி மனிதர்கள் நாங்கள் தான் என்றிருக்கலாம். 248 00:21:20,989 --> 00:21:22,241 இல்லை. 249 00:21:23,867 --> 00:21:24,952 நான் நல்லா இருக்கேன். 250 00:21:26,578 --> 00:21:27,621 நான் நல்லா இருப்பேன். 251 00:22:13,250 --> 00:22:14,251 ரெடியா? 252 00:22:27,139 --> 00:22:29,641 - ஹே. யோ. - எனவே... 253 00:22:30,809 --> 00:22:34,313 உன்னால கதவுகளைத் திறந்து சுலபமா உள்ளே போயிட்டு வெளியே வர முடியும். 254 00:22:34,313 --> 00:22:35,939 கற்பனை செய்யக்கூடிய எந்த உலகத்துக்கும் போக முடியுமா? 255 00:22:36,523 --> 00:22:40,819 இல்ல, நாம இந்த மல்டிவர்ஸின் மொத்த பாதையையும் அணுக முடியாது. 256 00:22:41,653 --> 00:22:42,654 சரி. 257 00:22:43,322 --> 00:22:45,407 சரி, எனவே உலகங்கள்... 258 00:22:45,407 --> 00:22:47,993 ஏதோ ஒரு வகையில் நமக்குப் பக்கத்துல இருக்கும் உலகங்கள். 259 00:22:48,994 --> 00:22:52,581 சமீபத்துல கடந்த ஏதோ ஒரு தருணத்துல பிரிந்த சென்ற உலகங்கள், 260 00:22:53,332 --> 00:22:59,004 நமக்கு அடுத்துள்ளவே, அவற்றில் நாம் இருக்கிறோம், அவற்றில் நாம் இருந்தோம். 261 00:23:00,047 --> 00:23:03,050 - சரி, எனவே, நாம் அந்த உலகங்கள்ல பிறந்திருக்கோம். - அதேதான். 262 00:23:03,592 --> 00:23:07,054 ஆனால், பொறு, இரு. நான் பாக்ஸை விட்டு வெளியே இருக்கும்போது அந்த மருந்தின் வீரியம் போய்விட்டால்? 263 00:23:07,638 --> 00:23:09,681 நீ திரும்பி வரும்வரை அது இன்னும் அங்குதான் இருக்கும். 264 00:23:17,314 --> 00:23:21,902 எனவே, மல்டிவர்ஸை நீ நன்றாக அறிந்து வைத்துள்ளாய். 265 00:23:22,903 --> 00:23:24,321 நீ என்ன பார்க்க விரும்புகிறாய்? 266 00:23:33,622 --> 00:23:36,041 ஹே, நான் உனக்கு ஒண்ணு கொடுக்க விரும்புகிறேன். 267 00:23:36,959 --> 00:23:39,378 என்னுடைய பாக்ஸ் பயணங்களில் நான் எடுத்து வைத்த குறிப்புகள் எல்லாம் இதுல இருக்கு. 268 00:23:40,796 --> 00:23:43,799 தைரியம் இல்லாதவங்க இதை கண்டிப்பா படிக்கக் கூடாது, ஆனால் ஒருவேளை உதவலாம். 269 00:23:43,799 --> 00:23:44,883 களத்தில் எழுதிய குறிப்புப் புத்தகம் 270 00:23:44,883 --> 00:23:47,719 என்னுடைய ஆம்ப்யூல்ஸிலிருந்து உனக்கு கொடுக்கலாம், ஆனால் என்னிடமே கொஞ்சம் தான் இருக்கு. 271 00:23:51,265 --> 00:23:52,933 நிச்சயமா நீ வர விரும்பலயா? 272 00:23:53,934 --> 00:23:55,435 நான் தயாராகும் போது, நான் கிளம்பிடுவேன். 273 00:24:01,608 --> 00:24:03,068 பத்திரமா பார்த்துகொள். 274 00:24:13,745 --> 00:24:17,124 எனக்குத் தெரியும், தீவிரமா கவனம் செலுத்தி சுலபமா நாம நினைக்கும் உலகிற்கு போயிவிடலாம் 275 00:24:17,124 --> 00:24:20,085 அதனுடன் தொடர்புகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது, ஆனால் அதெல்லாம் போதாது. 276 00:24:21,795 --> 00:24:23,630 எல்லாம் இடையூறு செய்யும். 277 00:24:24,298 --> 00:24:28,677 பயம் மற்றும் அலைபாயும் எண்ணங்கள் நம்முடைய ஆழ்மனது ஆசைகள். 278 00:24:30,929 --> 00:24:33,098 நான் இவ்வளவு பயிற்சி பெற்றிருந்தாலும், என்னால அவற்றை கட்டுப்படுத்தவே முடியலை. 279 00:25:00,250 --> 00:25:01,293 நீ நலமா இருக்கயா? 280 00:25:04,171 --> 00:25:06,173 அவளுடைய வாழ்வே சிதைந்துவிட்டதே. 281 00:25:08,634 --> 00:25:10,594 உன் வாழ்வு சிதைந்துவிட்டது. 282 00:25:11,345 --> 00:25:12,763 மற்ற பைலட்டுகள். 283 00:25:17,893 --> 00:25:19,728 அவனுக்கு எப்படி திரும்பி வரணும்னு தெரியும். 284 00:25:20,604 --> 00:25:24,274 அவன் நம்ம அனைவருக்கும் உதவி செய்திருக்கலாம், த பாக்ஸ் பைலட்டுகளை நிறுத்தியிருக்கலாம். 285 00:25:24,942 --> 00:25:27,069 அவன் நிறைய உதவி செய்து... 286 00:25:28,070 --> 00:25:29,488 வலிகளை தவிர்த்திருக்கலாம். 287 00:25:32,991 --> 00:25:34,117 என்னை மன்னிச்சிடு. 288 00:25:39,498 --> 00:25:42,543 எப்படி இது போன்ற ஒரு மனிதனாக அவர் மாற முடியும்னு எனக்குப் புரியலை. 289 00:25:48,006 --> 00:25:49,424 உனக்குப் புரியலை. 290 00:25:58,308 --> 00:26:00,394 நீ நிச்சயமா ரெடியா இருக்கயா? 291 00:26:00,394 --> 00:26:02,145 எனக்குப் போனால் போதும். 292 00:26:05,899 --> 00:26:08,443 எப்படி அவன் அப்படிப்பட்டவனா மாறினான்னு எனக்குப் புரிந்துகொள்ள முடியுதுன்னு நினைக்கிறேன். 293 00:26:10,654 --> 00:26:15,409 பாரு, அவள் கர்ப்பமா இருக்கும் விஷயத்தை டேனியேலா என்னிடம் சொல்லும்போது, அவள் உறுதியா இல்லை. 294 00:26:16,159 --> 00:26:19,162 அதாவது, அவள் குழந்தைகளுக்குத் தாயாகணும்னு அவள் உறுதியாதான் இருந்தார், 295 00:26:19,162 --> 00:26:22,833 ஆனால் என்னைப் பற்றிதான் உறுதியா இல்லை, 296 00:26:22,833 --> 00:26:26,044 அந்த இடத்திலேயே இல்லாத ஒருவனுடன் தன் வாழ்க்கையை அமைத்துகொள்வதில் உள்ள சந்தேகங்கள். 297 00:26:26,044 --> 00:26:30,716 எனவே, நான் வீட்டிற்கு சென்று ஆழமா யோசிக்க வேண்டியிருந்தது 298 00:26:30,716 --> 00:26:35,512 "என்னால அவளுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள, என்னால அதையெல்லாம் விட்டுகொடுக்க முடியுமா?" 299 00:26:35,512 --> 00:26:37,306 என்பதை உண்மையா யோசிக்க வேண்டியிருந்தது. 300 00:26:38,765 --> 00:26:43,854 இரவெல்லாம் அதைப் பத்தி யோசிச்சேன், சத்தியமா நான் இரண்டு பாதைகளையும் பார்த்தேன். 301 00:26:46,481 --> 00:26:47,941 இறுதியா, நான் அவளிடம் போனேன் 302 00:26:47,941 --> 00:26:51,695 நான் அவளுடைய குழந்தைக்கு தந்தையாகும் தகுதி உள்ளவன்தான் என்று அவள் மனதை மாற்றினேன். 303 00:26:53,864 --> 00:26:56,116 மேலும் நான் அதைச் செய்யவில்லை என்றால்... 304 00:26:58,368 --> 00:27:02,748 என்னுடைய அறிவியல் கருத்துகளின் ஆய்வுக்காக எனக்குக் கிடைக்கக்கூடிய அன்பு கைநழுவிட்டிருந்தால், 305 00:27:02,748 --> 00:27:06,543 நான் எடுத்தத் தீர்மானம் சரிதான், நான் செய்தது சரிதான் என்பதை உறுதிசெய்ய 306 00:27:06,543 --> 00:27:11,840 நான் எதை வேண்டுமானாலும் செய்திருப்பேன். 307 00:27:13,467 --> 00:27:15,219 ஆனால் அவன் இன்னொரு பாதையை தேர்ந்தெடுத்தான். 308 00:27:15,802 --> 00:27:16,803 ஆம். 309 00:27:18,347 --> 00:27:22,684 ஒருவேளை அவன் அவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம் என நினைகக்கலாம். 310 00:27:27,397 --> 00:27:28,398 மன்னிக்கணும். 311 00:27:30,984 --> 00:27:31,944 பரவாயில்லை. 312 00:27:33,737 --> 00:27:35,948 இதைப் பற்றி எனக்கு ஒரு நல்ல புரிதல் கிடைக்க உதவுது. 313 00:27:41,495 --> 00:27:42,788 நான் சொல்வது புரிகிறதா? 314 00:27:42,788 --> 00:27:47,626 ஆழ்மனதில் உள்ள விருப்பங்களையும், நம் எண்ணங்களையும் ஒருங்கிணைந்து வைத்திருப்பதுதான் விஷயம். 315 00:27:50,128 --> 00:27:52,214 வா. நாம் போகலாம். 316 00:27:54,800 --> 00:27:58,136 ஹே, நாம் மீண்டும் போகலாம். நாம் பார்க்க வேண்டிய புதிய உலகம் எப்படியிருக்கணும்னு ஒரு யோசனை. 317 00:27:58,679 --> 00:28:01,765 இந்த முறை மருந்தின் வீரியம் போக நமக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் மீதம் உள்ளது. 318 00:28:01,765 --> 00:28:03,433 எனக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை. நான் ரெடியா இருக்கேன். 319 00:28:03,433 --> 00:28:06,770 ஹே, நம்மை இன்னும் நம் உலகத்துக்கு அழைச்சுட்டுப் போகணும். 320 00:28:06,770 --> 00:28:08,272 ஆனால் நீ இன்னும் நிறைய ஆம்ப்யூல்ஸ் வச்சிருக்கதானே? 321 00:28:08,272 --> 00:28:09,731 ஆம், என்னிடம் 12 இருக்கு. 322 00:28:09,731 --> 00:28:12,192 ஆனால் நான் இன்னும் ஒரு பயிற்சி காலத்தில் அழைத்து செல்லப் போகிறேன், 323 00:28:12,860 --> 00:28:14,820 அதன் பிறகு உன்னிடம் பத்து ஆம்ப்யூல்களை கொடுத்துவிடப் போகிறேன். 324 00:28:14,820 --> 00:28:16,530 ஆனால் உன்னால் இன்னும் நிறைய கொண்டு வர முடியும்தானே? 325 00:28:17,197 --> 00:28:19,449 ஆம்... கருத்தின்படி, ஆமாம். 326 00:28:19,449 --> 00:28:21,493 அதாவது, நான் ஒரு கெமிஸ்ட் இல்லை. 327 00:28:21,493 --> 00:28:25,038 அந்த செயல்முறை முழுவதும், அது விலை அதிகம், மட்டுமல்ல, காலமும் தேவைப்படும். 328 00:28:25,038 --> 00:28:26,123 சரி, பாரு, பாரு, பாரு. 329 00:28:26,123 --> 00:28:28,667 நான் இதை இங்கேயே போட்டுவிடப் போகிறேன், சரியா? 330 00:28:28,667 --> 00:28:30,335 நம்ம பயிற்சி முடிந்தவுடன், 331 00:28:30,335 --> 00:28:33,589 நீ எனக்குக் கொடுக்கும் ஒவ்வொரு ஆம்ப்யூலுக்கும் நான் உனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தரேன். 332 00:28:35,591 --> 00:28:37,426 அதைப் பத்தி யோசி, சரியா? 333 00:28:54,776 --> 00:28:57,237 அந்த களப் பயண புத்தகத்தை என்னிடம் தருவாயா, பிளீஸ்? 334 00:28:59,489 --> 00:29:01,200 த பாக்ஸைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர, 335 00:29:01,200 --> 00:29:05,370 எவ்வளவு கவனம் தேவைப்படுதுன்னு நான் பிளேர் சொன்னதைப் பத்தி யோசித்தேன். 336 00:29:06,455 --> 00:29:09,374 என் மாணவர்களை எப்படி வகுப்பை கவனிக்க வைப்பேன்னு யோசித்தேன். 337 00:29:10,375 --> 00:29:12,920 நாம ஒன்றை எழுதி வைத்துவிட்டால், நம் கவனத்தை முழுவதுமாக அதில் 338 00:29:12,920 --> 00:29:14,880 செலுத்தாமல் இருப்பது மிகவும் கடினம். 339 00:29:15,547 --> 00:29:18,258 நாம் எழுதுவது ஒன்று, யோசிப்பது வேறொன்று என்பதை செய்யவே முடியாது. 340 00:29:18,967 --> 00:29:19,968 புத்திசாலி. 341 00:29:20,552 --> 00:29:23,889 எனவே, நாம பார்க்க விரும்பும் உலகத்தைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு, 342 00:29:23,889 --> 00:29:25,766 - நாம அதை எழுதணும். - ஆம். 343 00:30:12,938 --> 00:30:14,273 அது வேலை செய்யுதுன்னு நினைக்கிறேன். 344 00:30:14,815 --> 00:30:16,108 நிஜமாவா? 345 00:30:16,108 --> 00:30:18,110 அது உண்மையா வேலை செய்ததுன்னு நினைக்கிறேன். 346 00:30:19,319 --> 00:30:20,404 நான்... 347 00:30:21,405 --> 00:30:27,244 என்னை கடத்திட்டு வந்த இரவு, உன் ஜேசன் இந்த இடத்துக்குத்தான் என்னை கூட்டிட்டு வந்தான் போல. 348 00:30:29,162 --> 00:30:35,752 இருட்டு அதோட நான் மயக்கத்துல இருந்தேன், ஆனால்... இல்லை, நான் இந்த அறையில் இருந்திருக்கேன். 349 00:30:39,131 --> 00:30:42,551 அதோ! அதோ! 350 00:30:43,093 --> 00:30:47,181 நான் மயக்கதுல போறபோது நான் அந்த இடத்துலதான் உட்கார்ந்திருந்தேன். 351 00:30:48,765 --> 00:30:49,600 நான் வாழ்க்கையில... 352 00:30:51,935 --> 00:30:54,229 சந்தோஷமா இருக்கேனான்னு அவன் என்னைக் கேட்டான். 353 00:30:55,189 --> 00:30:56,607 இதுதான்னு உனக்கு நிச்சயமா தெரியுமா? 354 00:31:00,611 --> 00:31:01,945 இதுதான் என் உலகம். 355 00:31:04,781 --> 00:31:06,617 ஹே, வா போகலாம். 356 00:31:49,451 --> 00:31:50,744 நாம திரும்பிப் போயிடலாம். 357 00:31:53,539 --> 00:31:55,040 நான் எனது வீட்டைச் சென்று பார்க்கணுமே. 358 00:31:57,209 --> 00:32:00,921 அது எங்கே கூட்டிட்டுப் போகுதுன்னு பார்க்காமல், அதை கட்டுப்படுத்துவதை எப்படி கத்துக்க முடியும்? 359 00:32:01,839 --> 00:32:02,756 சரி. 360 00:32:14,768 --> 00:32:15,686 ஹே! 361 00:32:19,022 --> 00:32:20,023 கண்டுபிடிச்சுட்டேன். 362 00:32:35,622 --> 00:32:36,832 இது எனக்குப் பிடிக்கலை. 363 00:32:38,792 --> 00:32:40,627 இங்கே ஏதோ தவறா இருக்கு. 364 00:33:11,950 --> 00:33:12,868 தயவுசெய்து சீக்கிரம் வா. 365 00:33:38,101 --> 00:33:39,102 டேனியேலா? 366 00:33:41,230 --> 00:33:42,272 ஜேசன். 367 00:33:44,650 --> 00:33:45,734 என்ன நடந்தது? 368 00:33:46,985 --> 00:33:48,362 அவங்க உங்களை வெளியே தூக்கிட்டுப் போனாங்க. 369 00:33:49,905 --> 00:33:51,448 நீங்க இறந்து போவீங்கன்னு சொன்னாங்க. 370 00:33:54,326 --> 00:33:55,786 உங்களிடம் நோயை பரப்ப நான் விருப்பமில்லை. 371 00:34:10,384 --> 00:34:11,927 சார்லி எங்கே? 372 00:34:16,431 --> 00:34:18,183 அவன் இன்னும் மேலே அறையில தான் இருக்கான். 373 00:34:19,393 --> 00:34:21,853 யாரும் இன்னும் அவனை வந்து கொண்டு போகல. 374 00:34:24,648 --> 00:34:25,649 ஜேசன்! 375 00:34:28,610 --> 00:34:29,485 நான்... 376 00:34:32,906 --> 00:34:33,907 ஹே! 377 00:34:36,534 --> 00:34:37,786 நீ அங்கே வெளியே என்ன செய்யற? 378 00:34:39,955 --> 00:34:42,331 என் மனைவி உள்ள இருக்கா. அவளுக்கு ரொம்ப முடியலை. 379 00:34:42,331 --> 00:34:44,126 என் மகன் இறந்துட்டான். 380 00:34:44,668 --> 00:34:46,587 சரி, நீ நிறங்களை சரியாத்தான் வெளியே போட்டிருக்க. 381 00:34:46,587 --> 00:34:48,797 சீக்கிரம் யாராவது உனக்கு உதவி செய்ய வருவாங்க. 382 00:34:48,797 --> 00:34:50,549 - இல்ல, இல்ல. - இல்ல, பின்னாடியே இரு. 383 00:34:50,549 --> 00:34:51,757 - அவளுக்கு உடனே உதவி தேவை! - பின்னாடி போ. 384 00:34:51,757 --> 00:34:53,217 - பின்னாடி போ. - பரவாயில்லை. 385 00:34:53,217 --> 00:34:55,179 நான்தான் டாக்டர் ஸ்பிரிங்கர். நான் அவங்கள பார்க்கலாமா? 386 00:34:55,179 --> 00:34:56,597 சரி, கீழே. உள்ள. 387 00:34:56,597 --> 00:34:58,348 - ஜே, அவங்கள பரிசோதனை செய். - நன்றி. 388 00:34:58,348 --> 00:34:59,349 ஹை, நான் டாக்டர் க்வேயில். 389 00:34:59,349 --> 00:35:00,934 நான் உனக்கு ஒரு விரைவு சோதனை செய்யப் போறேன். 390 00:35:00,934 --> 00:35:02,060 உங்க மணிக்கட்டை காட்டுங்க. 391 00:35:07,566 --> 00:35:09,193 - உங்களுக்கு இல்லை. - எது இல்லை? 392 00:35:09,776 --> 00:35:11,111 - நீங்க மணிக்கட்டைக் காட்டுங்க. - ஹே, சீரியஸா... 393 00:35:11,111 --> 00:35:13,655 - இங்கேயே இருங்க. இங்கேயே இருங்க. - அவள்... 394 00:35:14,489 --> 00:35:15,991 உங்களுக்கும் எதுவும் இல்லை. 395 00:35:18,368 --> 00:35:20,370 டாக்டர், அவங்கள மருத்துவமனைக்குக் கொண்டு போக முடியுமா? 396 00:35:20,370 --> 00:35:23,665 பல வாரங்களா அனைத்து மருத்துவமனைகளும் காப்பிடங்களும் நிரம்பி வழியுது. 397 00:35:23,665 --> 00:35:26,418 அதுக்கு அவசியமில்லை. ஒரு முறை கண்களில் இரத்தக் கசிவு வந்தால் இறுதி கட்டம் நெருங்கிடுச்சு. 398 00:35:26,418 --> 00:35:28,629 உங்களைப் பத்தித் தெரியாது, ஆனால் ஒரு ஃபெமா கொட்டகையில இறப்பதைவிட, 399 00:35:28,629 --> 00:35:31,048 நான் என் வீட்டில் இறப்பதையே விரும்புவேன். மன்னிக்கணும். 400 00:35:31,048 --> 00:35:34,009 ஹே, நீங்க செய்யக் கூடியது ஏதாவது இருந்தால் செய்யுங்க. பிளீஸ். 401 00:35:35,093 --> 00:35:37,221 அந்த மனிதரிடம் சில ஆட்டோ இன்ஜெக்ட்டர்களை எடுத்து வந்து கொடு. 402 00:35:37,804 --> 00:35:39,264 அதை செய் ஜே. 403 00:35:39,848 --> 00:35:42,601 இந்த வைரஸ் காத்துல பரவலை. இது உடல் திரவத்தாலதான் பரவுது. 404 00:35:42,601 --> 00:35:43,685 அவங்களத் தொடாதீங்க. 405 00:35:43,685 --> 00:35:45,312 இன்று இரவைத் தாண்டி பிழைக்க மாட்டாங்க. 406 00:35:47,314 --> 00:35:48,398 இது என்னது? 407 00:35:48,899 --> 00:35:50,067 இது மார்ஃபின். 408 00:35:50,067 --> 00:35:52,569 அந்த ஐந்தையும் உடனடியா கொடுத்தா, அவங்க அமைதியா போயிடுவாங்க. 409 00:35:52,569 --> 00:35:55,072 காத்திருக்க வேண்டாம். கடைசி எட்டு மணிநேரம் நரகமா இருக்கும். 410 00:35:55,072 --> 00:35:56,031 போகலாம். 411 00:36:07,960 --> 00:36:09,044 ஜேசன். 412 00:36:10,128 --> 00:36:13,340 நான் போகணும்... அவள் என் மனைவி. 413 00:36:13,966 --> 00:36:17,010 - அவள் என் மனைவி. - ஆனால் இந்த உலகத்துல, அவள் இல்லை. 414 00:36:19,096 --> 00:36:24,601 அவளுக்கு உள்ள நோய் உனக்கும் பரவினால், நீ உன் உண்மையான மனைவியை பார்க்கவே மாட்ட. 415 00:36:26,478 --> 00:36:27,813 இது உன் உலகம் இல்லை. 416 00:36:29,106 --> 00:36:30,524 இந்த இடம் நமக்குரியது இல்லை. 417 00:36:31,775 --> 00:36:32,818 ஆமாம். 418 00:36:40,534 --> 00:36:41,535 ச்சே. 419 00:36:47,875 --> 00:36:49,168 என்னை எடுத்துக்க மாட்டாங்களா? 420 00:36:52,713 --> 00:36:54,006 மாட்டாங்களாம். 421 00:37:07,811 --> 00:37:09,229 இதை என்னிடம் கொடுத்தாங்க. 422 00:37:12,858 --> 00:37:14,359 எனக்கு உதவி செய்யவா? 423 00:37:15,485 --> 00:37:16,862 இதை எல்லாத்தையும் முடிக்க. 424 00:37:28,165 --> 00:37:29,208 சரி. 425 00:37:41,803 --> 00:37:44,014 ஆனால் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். 426 00:37:49,269 --> 00:37:50,646 நானும் தான். 427 00:37:53,106 --> 00:37:54,274 ஆனால் நான் இப்போ இங்கே இருக்கேன். 428 00:38:19,049 --> 00:38:21,802 உனக்கு அது நினைவிருக்கா? அந்த நாள்? 429 00:38:22,553 --> 00:38:23,637 யெல்லோஸ்டோன். 430 00:38:31,687 --> 00:38:33,522 நாம அங்கே உணவு சாப்பிட்டோம். 431 00:38:33,522 --> 00:38:36,942 சார்லி அந்த பஃபல்லோ பர்கரை சாப்பிட்டான். 432 00:38:39,444 --> 00:38:40,821 அவனுக்குப் பிடிச்சது போல பாசாங்கு செய்தான். 433 00:38:44,700 --> 00:38:45,701 அதோடு... 434 00:38:46,952 --> 00:38:50,831 நாம உட்கார்ந்திருந்த மேஜையிலிருந்து இருந்த அழகான வியூ. 435 00:38:51,623 --> 00:38:52,749 அந்த மலைகள். 436 00:38:53,667 --> 00:38:56,003 சூரியன் அவற்றுக்குப் பின்னாடி மறைந்து கொண்டிருந்தது. 437 00:38:56,003 --> 00:39:00,632 அதுக்குப் பிறகு, நாம வெளியே போனோம். 438 00:39:01,258 --> 00:39:02,843 அந்த நட்சத்திரங்கள். 439 00:39:06,597 --> 00:39:08,515 அவை எல்லாம் அவ்வளவு கச்சிதமா இருந்தது. 440 00:39:16,356 --> 00:39:17,357 அவையெல்லாம்... 441 00:39:21,069 --> 00:39:22,070 எல்லாமே. 442 00:41:15,225 --> 00:41:16,810 எல்லா இடத்திலும் புண்கள். 443 00:41:18,437 --> 00:41:22,524 நல்ல செய்தி இருக்கு. சோதனை செய்ததுல, எதுவும் இல்லை. 444 00:41:26,612 --> 00:41:27,905 நீ நலமா இருக்கயா? 445 00:41:32,117 --> 00:41:33,577 நான் அவளைப் பத்தியே யோசிச்சுட்டு இருந்தேன்... 446 00:41:34,995 --> 00:41:36,788 மேலே அவன் அறையில் சார்லி. 447 00:41:42,002 --> 00:41:43,045 பாரு, 448 00:41:44,338 --> 00:41:48,383 கஷ்டம்தான்னு எனக்குத் தெரியும், ஆனால் நீ எதை யோசிக்கணும் என்பதுதான் கேள்வி... 449 00:41:48,383 --> 00:41:53,597 நாம இருவருமே என்ன யோசிக்கணும்னா... நீ எப்படி நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்த? 450 00:41:57,351 --> 00:42:01,188 நான் எழுதியது என்னன்னா, "எனக்கு என் குடும்பம் வேண்டும்" என்றுதான். 451 00:42:01,188 --> 00:42:03,565 ஆனால் நீ உன் பயங்களையும் அந்த கதவு வழியா கொண்டு வந்துட்ட. 452 00:42:03,565 --> 00:42:07,945 உன்னுடைய மோசமான பயத்தையும் சுமந்த. உன் குடும்பத்தை இழப்பது மட்டும் இல்ல, 453 00:42:07,945 --> 00:42:10,322 அவங்க நோயால பறிகொடுத்துவிடுவன்னு பயம். 454 00:42:10,948 --> 00:42:13,283 உங்க அம்மாவை நீ இழந்தது போலவே. 455 00:42:14,868 --> 00:42:17,996 நாம அதைப் பத்தி நேத்திக்குதான் பேசிட்டு இருந்தோம், நினைவிருக்கா? 456 00:42:18,580 --> 00:42:21,917 ஆனால் நான் அப்படிப்பட்ட ஒரு உலகத்தை தேடி பிடிக்கணும்? 457 00:42:21,917 --> 00:42:27,089 மக்கள் ஏன் தங்களுடைய கட்டுப்படுத்தும் தாயார்கள், இல்லாத அப்பாக்களின் வர்ஷன்களை மணம் செய்யறாங்க? 458 00:42:27,923 --> 00:42:32,219 குழந்தையாக இருந்தபோது அவர்களைக் காயப்படுத்திய விஷயங்களை, பெரியோர்களாக சரிசெய்யத்தான். 459 00:42:32,970 --> 00:42:35,305 மேலாகப் பார்த்தால், அதில் அர்த்தம் இல்லாதது போல தோன்றும், 460 00:42:36,139 --> 00:42:39,059 ஆனால் ஆழ் மனதில் உள்ளவை, தன்னிச்சையாக செயல்படுகின்றன. 461 00:42:40,102 --> 00:42:44,398 அந்த உலகம் நமக்கு த பாக்ஸின் செயல்பாட்டைப் பற்றி பலதையும் கற்பித்துள்ளது என நினைக்கிறேன். 462 00:43:09,840 --> 00:43:11,550 இதுவரை, பரவாயில்லை. 463 00:43:14,720 --> 00:43:15,846 பார்ப்போம். 464 00:43:47,711 --> 00:43:49,004 சரியா இருப்பது போலத் தோணுது. 465 00:43:49,004 --> 00:43:51,965 அதாவது... இதுவாக இருக்கலாம். 466 00:43:52,883 --> 00:43:53,759 அதுவாக இருந்தால் என்ன ஆகும்? 467 00:44:09,983 --> 00:44:10,817 ஹே. 468 00:44:13,028 --> 00:44:13,862 ஹே. 469 00:44:13,862 --> 00:44:15,239 நீ படுத்துக்கப் போகிறாயா? 470 00:44:17,157 --> 00:44:18,742 இன்று களைப்பாக உள்ளது. 471 00:44:27,417 --> 00:44:29,044 நான் தனியா உள்ளே போகணும். 472 00:44:30,128 --> 00:44:31,839 அவன் அங்கே உள்ளே இருந்தால் நீ என்ன செய்வ? 473 00:44:37,177 --> 00:44:38,387 நான் ஒன்று சொல்லவா? 474 00:44:40,055 --> 00:44:41,056 நிச்சயமா. 475 00:44:42,724 --> 00:44:44,309 நான் செய்தது எனக்குத் தெரியும். 476 00:44:46,562 --> 00:44:51,900 உன்னிடம் சார்லிக்கு கார் வாங்குவதைப் பத்தியோ, லேக்மாண்ட் வேலையை ராஜினாமா செய்வது பற்றி பேசலை. 477 00:44:51,900 --> 00:44:53,902 அல்லது அந்த மூதலீடு பத்தியும் பேசலை. 478 00:44:55,946 --> 00:44:59,366 ஆம், அது எதைப் பத்தியும் நீங்க சொல்லவேயில்லை. 479 00:45:01,201 --> 00:45:02,369 ஆம். 480 00:45:04,788 --> 00:45:08,333 நாம அந்த மரத்தின் கீழே உட்காரும் நேரத்தை 481 00:45:09,626 --> 00:45:11,795 நீங்க மிஸ் பண்ணியது விசித்திரமாதான் இருந்தது. 482 00:45:12,880 --> 00:45:15,883 தனியாவே நீங்க காரையும் தேர்ந்தெடுத்தீங்க. 483 00:45:16,800 --> 00:45:19,052 நான் உங்க ரெண்டு பேரையும் ஆச்சரியப்படுத்த நினைச்சேன். 484 00:45:21,096 --> 00:45:22,097 நான் உன்னை நேசிக்கிறேன். 485 00:45:22,931 --> 00:45:25,475 நீ விரும்பும் வாழ்வை நீ வாழணும்னு நான் விரும்புறேன், 486 00:45:25,475 --> 00:45:27,686 ஆனால் அதுக்கு என்ன அர்த்தம்? 487 00:45:28,437 --> 00:45:30,063 நிஜமாவா, நான் அதுல எங்கே இருக்கேன்? 488 00:45:30,814 --> 00:45:31,815 நீதான் எல்லா இடத்திலும் இருக்க. 489 00:45:31,815 --> 00:45:34,318 நீங்க எடுத்த இந்த தீர்மானங்களில் நான் இல்லையே. 490 00:45:35,152 --> 00:45:38,530 நீங்க என்னுடன் பேசலாம்னு தெரியும், இல்லையா? 491 00:45:41,200 --> 00:45:43,410 எதைப் பத்தியும் நீங்க என்னிடம் பேசலாம்னு உங்களுக்குத் தெரியுமே. 492 00:45:45,120 --> 00:45:46,121 சரி. 493 00:45:48,457 --> 00:45:49,791 நீ என்ன தெரிஞ்சுக்க விரும்புற? 494 00:46:05,265 --> 00:46:06,850 உங்கள் முதலீட்டாளர் யார்? 495 00:46:08,560 --> 00:46:10,562 உனக்கு லெய்டன் வான்ஸ் நினைவிருக்கா? 496 00:46:11,855 --> 00:46:13,315 அவ்வளவு வருஷத்துக்கு முன்னால? 497 00:46:14,441 --> 00:46:15,609 அவனுடன் ஒரு டீல் போட்டிருக்கீங்களா? 498 00:46:15,609 --> 00:46:18,362 ஆமாம். சரி, கிட்டத்தட்ட அப்படித்தான். 499 00:46:24,701 --> 00:46:26,286 அப்படின்னா அது உண்மையில்லைன்னு அர்த்தம். 500 00:46:26,286 --> 00:46:28,413 நூறு சதம் உறுதியாகலை. 501 00:46:29,289 --> 00:46:31,208 சரி, எவ்வளவு வரை வந்துள்ளது? 502 00:46:31,208 --> 00:46:34,253 என்ன ஒரு 85, 90 சதம்னு சொல்லலாம். 503 00:46:34,253 --> 00:46:38,799 கடைசியா சில விஷயங்களை பார்த்துட்டு டீலை முடித்துவிடலாம், அதாவது, மில்லியன்கள் வரும். 504 00:47:04,157 --> 00:47:05,784 - அவன் எங்கே? - சார்லி! 505 00:47:05,784 --> 00:47:07,077 - ஹே. - அடுத்தக் கதவைத் தட்டுங்க! 506 00:47:07,077 --> 00:47:08,203 அவன் எங்கே? 507 00:47:09,037 --> 00:47:10,122 அடச் சே. 508 00:47:10,956 --> 00:47:12,749 நான் எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல முடியும். 509 00:47:13,500 --> 00:47:16,378 எங்கே... டேனியேலா! 510 00:47:16,378 --> 00:47:18,881 - அங்கேயே இரு! அங்கேயே இரு! - டேனியேலா. 511 00:47:19,381 --> 00:47:20,424 - ஹே, நான்... - அங்கேயே இரு. 512 00:47:20,424 --> 00:47:22,843 நான் உன்னை காயப்படுத்த மாட்டேன். நான்... அந்தக் கத்தி... 513 00:47:22,843 --> 00:47:25,637 - போலீஸ், உங்க எமர்ஜென்சி என்ன? - நான்... டேனியேலா, இது நான்! 514 00:47:25,637 --> 00:47:27,181 ஆம், அது என் முன்னாள் கணவர்தான். 515 00:47:27,181 --> 00:47:29,600 அவர் சிறையில இருக்கணும், இப்போ எங்க வீட்டுக்கு ஒரு கத்தியுடன் வந்திருக்கார். 516 00:47:29,600 --> 00:47:31,685 - என்ன? - டேனியேலா வார்காஸ். 517 00:47:31,685 --> 00:47:32,853 44 எலினார் தெரு. 518 00:47:32,853 --> 00:47:34,104 ஹே... 519 00:47:34,104 --> 00:47:36,106 இல்லை! இல்லை! 520 00:47:36,940 --> 00:47:38,025 பிடிச்சுட்டேன். 521 00:47:39,276 --> 00:47:40,110 சார்லி. 522 00:47:41,195 --> 00:47:42,487 - இல்லை! - பிளீஸ். நான்... 523 00:47:42,487 --> 00:47:45,032 - நான் தவறா புரிஞ்சுகிட்டேன். தப்பாகிடுச்சு. - இன்னும் இருக்கீங்களா, மேடம்? 524 00:47:45,032 --> 00:47:47,075 - நான் போகப் போறேன். - அவர் போகட்டும் விடு. 525 00:47:47,075 --> 00:47:48,619 நான் போயிடறேன். 526 00:47:48,619 --> 00:47:49,870 மீண்டும் இங்கே திருப்பி வராதே. 527 00:47:49,870 --> 00:47:51,330 நான் என்ன செய்திருந்தாலும், என்னை மன்னிச்சுடு. 528 00:47:51,330 --> 00:47:52,998 நான் சொல்வது உனக்கு புரியுதா? 529 00:47:53,582 --> 00:47:54,458 வெளியே போ! 530 00:47:56,793 --> 00:47:57,794 நான் உன்னை நேசிக்கிறேன். 531 00:47:58,378 --> 00:47:59,379 நான் உன்னை நேசிக்கிறேன். 532 00:48:10,474 --> 00:48:12,351 - அவன் உள்ளே வந்தானா? - நாம இந்த இடத்தை விட்டு போயிடணும். 533 00:48:12,351 --> 00:48:14,144 - என்ன? - அந்த சைரன்கள் எனக்குத்தான். 534 00:48:14,144 --> 00:48:15,229 - என்ன? - வா போகலாம். 535 00:48:15,229 --> 00:48:16,480 என்ன நடந்தது? 536 00:48:22,277 --> 00:48:23,278 ச்சே. 537 00:48:23,278 --> 00:48:24,738 நாம த பாக்ஸுக்குள்ள போகணும். 538 00:48:25,989 --> 00:48:28,325 இங்கே நாம இரயிலைப் பயணம் செய்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை. 539 00:48:29,493 --> 00:48:30,827 கேப்? 540 00:48:30,827 --> 00:48:32,079 இல்லை, அதெல்லாம் ரொம்ப ஆபத்து. 541 00:48:32,079 --> 00:48:36,083 நமக்கு இப்போ தேவை என்னன்னா, இந்த உலகத்துல நாம நம்பக்கூடிய ஒரு நண்பர். 542 00:48:41,129 --> 00:48:42,130 கமான். 543 00:48:42,923 --> 00:48:43,924 யாரு? 544 00:49:01,441 --> 00:49:02,401 கார் சாவிகள். 545 00:49:31,638 --> 00:49:32,639 அமாண்டா. 546 00:49:33,348 --> 00:49:34,349 ஹே. 547 00:49:36,476 --> 00:49:37,519 ஹை. 548 00:49:38,812 --> 00:49:40,814 {\an8}நீ அவங்களை ஒரு முறை கட்டித் தழுவி விட்டு வா, நாம கிளம்புவோம். 549 00:49:40,814 --> 00:49:41,982 {\an8}அன்பான நினைவு அஞ்சலி அமாண்டா லூகஸ் 550 00:50:30,781 --> 00:50:31,782 சரி. 551 00:50:49,258 --> 00:50:51,260 அது ரொம்ப சொதப்பிடுச்சு. 552 00:50:55,222 --> 00:50:56,557 நீ அவங்ககிட்ட என்ன சொன்ன? 553 00:50:59,935 --> 00:51:02,354 நான் நல்ல இடத்துல இருக்கேன்னும், 554 00:51:02,354 --> 00:51:06,024 சந்தோஷமா இருக்கேன் என்றும் அவங்கள மிஸ் பண்ணுவதாகவும் சொன்னேன். 555 00:51:09,069 --> 00:51:10,988 சரி, நீ அவங்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்க. 556 00:51:10,988 --> 00:51:13,240 - நீ அப்படி நினைக்கிறயா? - ஆம். 557 00:51:14,449 --> 00:51:16,785 அதன் பின் அவங்க காரை நீ திருடிட்ட. 558 00:51:21,665 --> 00:51:22,916 ச்சே. 559 00:51:31,466 --> 00:51:34,261 இந்த உலகத்துல நீ என்ன செய்துட்டு இருக்கன்னு தெரிய, உனக்கு ஆர்வமா இல்லையா? 560 00:51:35,053 --> 00:51:36,471 எனக்கு இருக்கும். 561 00:51:36,471 --> 00:51:37,598 கொஞ்சமும் இல்லை. 562 00:51:39,183 --> 00:51:40,434 நிஜமாவா? 563 00:51:41,518 --> 00:51:43,687 உன்னால என்ன முடியும்னு தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வம் இல்லையா? 564 00:51:43,687 --> 00:51:46,356 என்னால் என்ன முடியும்னு நினைத்தாலே பயமா இருக்கு. 565 00:51:47,691 --> 00:51:50,611 இந்த உலகத்துக்கு அதை எழுத நான் மறந்துட்டேன்னு நினைக்கிறேன், இல்ல? 566 00:51:56,158 --> 00:51:57,951 உன்னைப் பாரு. 567 00:51:57,951 --> 00:51:59,369 என்ன? 568 00:52:00,537 --> 00:52:01,622 நாம கத்துக்குறோம். 569 00:52:26,688 --> 00:52:29,691 {\an8}லோக்கல் அல்லாத கதவு திறப்பு 570 00:52:56,009 --> 00:52:57,094 டாக்டர் டெஸ்ஸன்? 571 00:52:59,221 --> 00:53:01,390 டாக்டர்? அது நிஜமாவே நீங்கதானா? 572 00:53:03,183 --> 00:53:04,351 என்ன ஆச்சு மாரா? 573 00:53:04,351 --> 00:53:05,936 இன்னொரு ஜேசன் இங்கே வந்தார். 574 00:53:05,936 --> 00:53:10,107 அமாண்டா அவருடன் த பாக்ஸுல போனாங்க, அப்புறம் லெய்டனும் போனார். 575 00:53:10,649 --> 00:53:12,568 எப்போ... எவ்வளவு நேரத்துக்கு முன்னாடி? 576 00:53:12,568 --> 00:53:15,737 - பல நாட்கள் ஆச்சு. - இது யாருடைய இரத்தம்? 577 00:53:15,737 --> 00:53:16,822 டானுடையது. 578 00:53:20,826 --> 00:53:22,244 நீ மீண்டும் உன் வேலையைப் பாரு, மாரா. 579 00:53:22,828 --> 00:53:24,413 அங்கே எப்படி இருக்கு? 580 00:53:26,331 --> 00:53:27,541 அது நரகம். 581 00:53:40,220 --> 00:53:41,221 ஹே! 582 00:53:42,139 --> 00:53:43,432 நான் இல்லாம நீ உள்ளே போனாயா? 583 00:53:46,310 --> 00:53:48,604 - சும்மா ஒரு சின்ன வேலையிருந்தது. - சரிதான். 584 00:53:49,313 --> 00:53:50,355 எவ்வளவு கொண்டு வந்த? 585 00:53:53,567 --> 00:53:54,568 ஐம்பது. 586 00:53:55,527 --> 00:53:56,820 நீ ஐம்பது கொண்டு வந்தயா? 587 00:54:00,574 --> 00:54:01,658 சரி, பாரு. 588 00:54:01,658 --> 00:54:05,412 சரி, நீ எனக்கு பயிற்சி தந்தாச்சு, அனுப்பிவிடுற, அப்புறம் என்ன ஆகும்? 589 00:54:06,830 --> 00:54:08,999 அப்புறம் நீ தனியா பார்த்துக்கணும், நண்பா. 590 00:54:10,250 --> 00:54:12,127 இல்ல. நான் உனக்கு அடுத்தது என்ன ஆகும்னு கேட்டேன்? 591 00:54:16,381 --> 00:54:18,258 அப்புறம் த பாக்ஸை நிரந்தரமா மூடிடுவேன். 592 00:54:22,804 --> 00:54:23,972 கவலைப்படாதே. 593 00:54:26,850 --> 00:54:28,477 இந்த உலகத்துல மட்டும்தான். 594 00:55:27,035 --> 00:55:29,037 தமிழாக்கம் அகிலா குமார்