1 00:00:45,504 --> 00:00:46,839 அதை நம்பவே முடியல. 2 00:00:46,839 --> 00:00:49,216 அது இன்னும் முடியலை. 3 00:00:53,095 --> 00:00:54,513 மறுபடி ஓவியம் தீட்டுவது எப்படி இருக்கு? 4 00:00:56,390 --> 00:00:57,850 கையெல்லாம் நடுங்குது. 5 00:00:58,642 --> 00:01:01,687 நாம அன்னைக்கு இரவு பேசியதைப் பத்தி நீ யோசிச்சுப் பார்த்தயா? 6 00:01:03,355 --> 00:01:04,397 என்ன? 7 00:01:04,397 --> 00:01:05,691 கேலரியை விட்டுவிடுவதைப் பத்தி. 8 00:01:05,691 --> 00:01:07,359 முழு நேரமும் ஓவியம் தீட்டலாமே. 9 00:01:09,444 --> 00:01:12,865 நீங்க... நீங்க என்ன விரும்புறீங்க என்பதை கவனமா யோசிச்சு ஆசைப்படுங்க. 10 00:01:12,865 --> 00:01:15,367 கடைசியில ஒரு வீடு முழுவதும் இப்படி ஓவியங்களா இருக்கும்படியாகலாம். 11 00:01:15,367 --> 00:01:19,872 மத்தவங்க வரைஞ்ச ஓவியங்களை சேகரிப்பது தேவையில்லை, நீ அதுக்கும் மேல திறமையானவள். நிஜமாதான் சொல்றேன். 12 00:01:21,248 --> 00:01:24,293 சரி, அந்த டீல் என்ன ஆகுதுன்னு பார்ப்போம். 13 00:01:25,919 --> 00:01:26,920 அந்த டீல்... 14 00:01:29,381 --> 00:01:30,424 அது முடிஞ்சு போச்சு. 15 00:01:36,638 --> 00:01:38,807 அவ்வளவு பணம், என்னால நம்பவே முடியலை. 16 00:01:42,519 --> 00:01:45,105 ஹே, எனக்கு ஒரு சவாரி கிடைக்குமா? 17 00:01:45,105 --> 00:01:47,274 - உனக்கு எங்கே போகணும்? - ஸ்கேட் பார்க். 18 00:01:47,274 --> 00:01:48,942 சரி, நான் கூட்டிட்டுப் போறேன். 19 00:01:48,942 --> 00:01:51,320 இல்லை, நான் செய்யறேன். நான் வரேன். 20 00:01:52,404 --> 00:01:54,615 எனக்கு எப்படியானாலும் வேலை இருக்கு. நானே உன்னை கூட்டிட்டுப் போறேன். 21 00:01:55,490 --> 00:01:56,909 நீ புரூக்கை சந்திக்கப் போறயா? 22 00:01:58,452 --> 00:02:01,580 - ஆமாம். - இது ஒரு டேட்டா? 23 00:02:02,247 --> 00:02:03,999 அதாவது, நான் நடந்துகூட போகலாம். 24 00:02:03,999 --> 00:02:07,294 ரிலாக்ஸ். நான் உன்னை சங்கடப்படுத்த மாட்டேன். வா, போவோம். உன் பொருட்களை எடுத்துக்கோ. 25 00:02:09,838 --> 00:02:11,215 வரைஞ்சுட்டே இரு. 26 00:02:15,677 --> 00:02:17,429 லோகன் 27 00:02:24,895 --> 00:02:26,146 உனக்குக் கொஞ்சம் பதட்டமா இருக்கா? 28 00:02:28,023 --> 00:02:29,399 ஆமாம், கொஞ்சம். 29 00:02:31,818 --> 00:02:33,028 அது நல்லதுதான். 30 00:02:33,779 --> 00:02:37,032 அது அவ்வளவு மோசமான விஷயம் இல்லை, தெரியுமா? பதட்டம் நம்மை எச்சரிக்கையா இருக்க செய்யும். 31 00:02:38,283 --> 00:02:39,409 ஆம். 32 00:02:52,798 --> 00:02:55,050 என்ஜாய் பண்ணு, நண்பா. உன்னால செய்ய முடியும். 33 00:03:00,097 --> 00:03:02,432 - ஹே. - ஹே. எப்படி போகுது? 34 00:03:15,946 --> 00:03:16,947 வந்து... 35 00:03:18,282 --> 00:03:20,200 நீ ஒரு சாகஸம் செய்ய தயாரா இருப்பது போல இருக்கு. 36 00:03:21,869 --> 00:03:22,953 ஓ, உனக்கு அது பிடிச்சிருக்கா? 37 00:03:23,495 --> 00:03:24,955 அது ஒரு வைப், இல்லையா? 38 00:03:25,998 --> 00:03:27,249 அது எனக்கா? 39 00:03:28,500 --> 00:03:29,543 இந்தா, உனக்குத்தான். 40 00:03:32,588 --> 00:03:35,299 ஓ, நானும் உனக்கு டெக்ஸ்ட் அனுப்பறேன், சரிதான். அவன் திறமையானவன். 41 00:03:35,299 --> 00:03:37,092 என்னை ஓரிரு முறை சிக்கலிலிருந்து வெளியே வர உதவினான். 42 00:03:39,136 --> 00:03:40,679 ஓ, அருமை. 43 00:03:42,514 --> 00:03:44,474 நீ த பாக்ஸை மூடிடணும்னு உறுதியா இருக்கயா? 44 00:03:46,852 --> 00:03:47,853 அப்படியா? 45 00:03:51,231 --> 00:03:52,858 நீ ஏன் அப்போ திரும்பி வந்த, ஹம்? 46 00:03:55,694 --> 00:03:57,154 அது அவளுக்காகதான், இல்லையா? 47 00:03:58,280 --> 00:03:59,323 ஆமாம். 48 00:04:00,824 --> 00:04:02,701 உன் உலகத்துல நீ அதுலதான் தப்பு செய்துட்ட. 49 00:04:03,744 --> 00:04:06,663 அவளுடன் வாழ்க்கை நடத்துறதுக்கு பதிலா, இதை உருவாக்கின. 50 00:04:09,458 --> 00:04:10,501 உண்மைக்குப் பக்கத்துல வந்துட்டேனா? 51 00:04:15,088 --> 00:04:16,298 பாதுகாப்பான பயணங்களா இருக்கட்டும். 52 00:04:16,964 --> 00:04:18,759 நான் உனக்கு சொன்னதை எல்லாம் நினைவில் வச்சுக்கோ. 53 00:04:19,801 --> 00:04:21,887 நீ தேடுவது உனக்குக் கிடைக்கணும்னு நிஜமாவே வாழ்த்துறேன். 54 00:04:51,583 --> 00:04:52,626 பிறகு சந்திக்கலாம், மக்களே. 55 00:04:57,631 --> 00:04:59,675 - என்னுடன் நடக்கிறாயா? வா போகலாம். - சரி. 56 00:05:14,314 --> 00:05:15,315 நான்... 57 00:05:19,444 --> 00:05:20,946 நான் உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன். 58 00:05:23,407 --> 00:05:24,491 நீ தாமதமா வந்திருக்க. 59 00:05:25,075 --> 00:05:26,076 ஆமாம். 60 00:05:29,454 --> 00:05:32,958 மனசுக்குப் பிடித்தமான பெண்ணுடன் நேரத்தை கழிச்சுட்டு வந்தவனுக்கு, கொஞ்சம் கோபமா இருக்கயோ. 61 00:05:34,710 --> 00:05:36,628 டிரூவும் அங்கே இருந்தான். அவனுடன் எனக்கு சேரலை. 62 00:05:38,297 --> 00:05:40,757 என்ன சொல்லட்டுமா? நீ அதைப் பத்தி ஏதாவது செய்தாகணும். 63 00:05:42,092 --> 00:05:43,093 என்ன மாதிரி? 64 00:05:44,720 --> 00:05:47,139 தெரியலை. அதை நீதான் கண்டுபிடிக்கணும். 65 00:05:47,139 --> 00:05:49,349 நீ அதைப் பத்தி எதுவும் சொல்ல முயற்சி செய்யலைன்னா... 66 00:05:49,349 --> 00:05:50,976 ஆமாம், சரி, அதை சொல்வது சுலபம், ஆனால்... 67 00:05:50,976 --> 00:05:53,228 ஆம், சரி, அதாவது, அப்புறம் நீயே வருத்தப்படுவ. 68 00:05:53,228 --> 00:05:56,148 அந்த வருத்தம் உன்னை உள்ளிருந்து அப்படியே அரிச்சுடும். அவ்வளவுதான். 69 00:05:57,900 --> 00:05:58,901 என்ன? 70 00:06:03,197 --> 00:06:04,823 என்ன நடக்குது? சார்லி? 71 00:06:05,449 --> 00:06:07,201 - அது என்ன... அடக் கடவுளே. அது என்ன... - ச்சே. 72 00:06:08,952 --> 00:06:10,204 - அலர்ஜியா? - ஆமாம். 73 00:06:11,955 --> 00:06:12,915 என்ன ஆச்சு? 74 00:06:13,832 --> 00:06:15,918 பை வேணுமா? நான் பிடிச்சிருக்கேன். பிடிச்சிருக்கேன். 75 00:06:16,418 --> 00:06:18,545 நான் எதை தேடறேன்? 76 00:06:19,213 --> 00:06:20,214 ஒரு ஏபிபென்னையா? 77 00:06:20,714 --> 00:06:23,008 வா! அது பார்க்க எப்படியிருக்கும்? 78 00:06:23,008 --> 00:06:24,218 ச்சே. 79 00:06:25,219 --> 00:06:28,597 இதுவா? பொறு. பொறு. அடக் கடவுளே. 80 00:06:28,597 --> 00:06:31,225 இப்போ நான் என்ன காரியம் செய்துட்டேன், ஹம்? வா. சரி. 81 00:06:44,029 --> 00:06:45,656 ஹே. அவன் நல்லாயிருக்கான், சரியா? 82 00:06:45,656 --> 00:06:47,407 - ஆமாம், அவன் நல்லா ஆயிடுவான். - சரி. 83 00:06:48,700 --> 00:06:50,118 அவங்க அவனை வெறுமனே செக் பண்றாங்க. 84 00:06:51,245 --> 00:06:53,330 - உனக்கு ஒண்ணுமில்லையே? - ஆம். 85 00:06:55,040 --> 00:06:56,375 அது எப்படி நடந்தது? 86 00:06:56,875 --> 00:06:59,920 என் தவறுதான். நான் அவனுக்கு ஐஸ் கிரீம் கொடுத்தேன். 87 00:07:00,671 --> 00:07:01,755 என்ன சொல்றீங்க? 88 00:07:02,464 --> 00:07:04,258 அதுல நட்ஸ் இருந்தது. 89 00:07:04,258 --> 00:07:06,343 நான்... நான் அதைப் படிக்காம... 90 00:07:06,927 --> 00:07:08,428 நான் யோசிக்கலை. 91 00:07:09,054 --> 00:07:12,891 அவனுக்கு அலர்ஜி இருக்குன்னு யோசிச்சால்தான் ஞாபகம் வருமா என்ன? 92 00:07:15,644 --> 00:07:16,645 தெரியும். 93 00:08:19,082 --> 00:08:20,542 நீ என்ன செய்யற? 94 00:08:23,670 --> 00:08:26,381 அந்த ஏலத்துக்கு அந்த கேலரி இடத்தை தயாரா வச்சிருக்கணும். 95 00:08:27,049 --> 00:08:28,759 அவ்வளவு பிசி. 96 00:08:35,724 --> 00:08:41,355 நிகழ்ச்சிக்கு ஆட்கள் வேண்டாம்னு நான் தேர்வு செய்தேன், அதனால அவங்க என் மேலேயே வேலையை சுமத்திட்டாங்க. 97 00:08:52,115 --> 00:08:53,867 நான் உனக்கு ஏதாவது உதவி செய்யலாமா? 98 00:09:00,040 --> 00:09:01,041 வேண்டாம். 99 00:09:08,090 --> 00:09:09,299 ஹே. 100 00:09:14,847 --> 00:09:16,682 நீங்க எப்பதிலிருந்து பற்களை ஃபிளாஸ் செய்யறீங்க? 101 00:09:18,725 --> 00:09:20,310 நான் எப்போதுமே ஃபிளாஸ் செய்கிறேன். 102 00:09:22,813 --> 00:09:25,732 உங்களுக்கு ஒரு பல் மருத்தவரிடம் போகணும்னா அன்னைக்கு ஃபிளாஸ் செய்வீங்க, யாரும் நம்பமாட்டாங்க. 103 00:09:27,025 --> 00:09:29,611 சரி, என் ஈறுகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. 104 00:09:29,611 --> 00:09:31,154 அது ஒரு பிரச்சினையா? 105 00:09:32,364 --> 00:09:35,117 இல்லை, தெரிஞ்சுக்க ஒரு ஆவல்தான். 106 00:09:37,953 --> 00:09:39,121 சரி. 107 00:10:40,390 --> 00:10:42,351 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 108 00:11:25,853 --> 00:11:27,271 எப்படி போகுது? 109 00:11:28,438 --> 00:11:29,273 கொஞ்சம் புரியுது. 110 00:11:47,124 --> 00:11:49,168 த வில்லேஜ் டாப் 111 00:11:58,135 --> 00:12:00,179 வில்லேஜ் டாப் 112 00:12:07,436 --> 00:12:11,064 {\an8}அதுக்கு ஒரு சிகப்பு நியான் விளக்கு இருக்கும் 113 00:12:23,160 --> 00:12:24,244 த எக்ஸ்சலன்ட் பீன் கஃபே 114 00:12:24,244 --> 00:12:26,079 - ச்சே. - என்ன? 115 00:12:27,706 --> 00:12:30,459 {\an8}அதோட தெருவின் மறுபக்கம் ஒரு ஒயின் பார் உள்ளது 116 00:12:38,091 --> 00:12:39,760 ஒயின் பார் 117 00:12:50,437 --> 00:12:52,272 - என்ன? - அதன் கதவு சிகப்பா இருக்கு. 118 00:13:00,614 --> 00:13:02,115 அது என் மனைவியில்ல... 119 00:13:03,825 --> 00:13:05,035 அது என் நாயும் இல்ல. 120 00:13:05,577 --> 00:13:07,996 அது என் கதவு இல்லை, அது என் வீடும் இல்ல. 121 00:13:07,996 --> 00:13:10,415 இது எனக்கான நாள் இல்லை. 122 00:13:31,019 --> 00:13:32,896 அந்த வீட்டுல யாரும் இருப்பதுபோல தெரியலை. 123 00:13:34,857 --> 00:13:38,277 ஆனால் அது பரவாயில்லை, ஏன்னா அதுல எங்க நினைவு அஞ்சலி மரம் இல்லை. 124 00:13:41,113 --> 00:13:42,114 நண்பா. 125 00:13:43,991 --> 00:13:47,035 என்ன தெரியுமா, மத்த அந்த உலகங்களையும்விட, இது இன்னும் ரொம்ப மோசமா இருக்கு. 126 00:13:47,870 --> 00:13:50,956 சரியா இல்லாத ஒரு சிக்காகோ கூட்டமே இருக்கு. 127 00:13:52,541 --> 00:13:56,712 கிட்டத்தட்ட அதே மாதிரி, ஆனால என்னுடைய ஊர் இல்ல. 128 00:14:00,757 --> 00:14:03,552 நான் மீண்டும் அந்த பாக்ஸுக்குள் போகத் தயாரா இருக்கேன்னான்னு தெரியலை. 129 00:14:03,552 --> 00:14:04,720 நானும்தான். 130 00:14:05,929 --> 00:14:08,348 நாம இன்னைக்கு ஒரு நிஜமான இடத்துல போய் தூங்கணும். 131 00:14:31,413 --> 00:14:32,706 இது அற்புதமா இருக்கு. 132 00:14:36,168 --> 00:14:37,336 அடக் கடவுளே. 133 00:14:37,336 --> 00:14:40,422 இது பசி எடுப்பதாலா, இல்ல நிஜமாவே அவ்வளவு சுவையா இருக்கான்னு தெரியலை. 134 00:14:40,422 --> 00:14:42,299 - இது நிஜமாவே நல்லாயிருக்கு. - ஆமாம்தானே? 135 00:14:44,468 --> 00:14:46,595 ஓ, ஆமாம். ஹே, சரி... 136 00:14:48,305 --> 00:14:51,225 நீ சொல்லவில்லையே, நீ இந்த உலகத்தில் இருக்கும் அமாண்டாவைப் பார்த்தயா? 137 00:14:52,976 --> 00:14:54,686 அவள் ஒரு தெரபிஸ்ட் இல்லை. 138 00:14:55,312 --> 00:14:56,563 நிஜமாவா? 139 00:14:56,563 --> 00:14:58,273 நீ இதை எதிர்கொள்ள தயாரா இருக்கயா? 140 00:14:59,441 --> 00:15:01,485 அவள் ஒரு வெள்ளைக் கோட்டையை நிர்வாகம் செய்கிறாள். 141 00:15:01,485 --> 00:15:02,986 இல்ல. இல்ல. 142 00:15:04,530 --> 00:15:06,156 போகுது, நீ ஒரு மானேஜராவாவது இருக்கயே. 143 00:15:08,367 --> 00:15:10,786 நீ எப்போதாவது யோசிச்சிருக்கயா, நான்... 144 00:15:11,328 --> 00:15:15,999 இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் விலக்கிட்டால், அதாவது நம்ம வாழ்க்கைமுறை 145 00:15:15,999 --> 00:15:18,335 மற்றும் அந்த வெளிப்புற உபகரணங்கள் எல்லாம், 146 00:15:18,335 --> 00:15:20,838 அதற்கெல்லாம் அடியில அடியில இருக்கும் உண்மையான 147 00:15:20,838 --> 00:15:25,217 நம்முடைய கருப்பொருள் என்பது என்ன? 148 00:15:26,009 --> 00:15:27,177 அதாவது, நீ சொல்வது, நான் இன்னும் அவள்தான், 149 00:15:28,011 --> 00:15:31,014 ரொம்ப ரொம்ப அடிப்படை லெவல்ல, அந்த வெள்ளைக் கோட்டை அமாண்டாதான், என்கிறாயா? 150 00:15:31,598 --> 00:15:32,599 ஆமாம். 151 00:15:33,100 --> 00:15:34,101 அதேதான். 152 00:15:35,811 --> 00:15:36,979 வந்து, 153 00:15:36,979 --> 00:15:41,233 பர்சனாலிட்டி என்பது... அது எண்ணக் கோர்வைகள், உணர்ச்சிகள், 154 00:15:41,233 --> 00:15:43,151 எண்ணக் கோர்வைகள், உணர்ச்சிகள், நடத்தைகள் என்பதுதானே. 155 00:15:44,278 --> 00:15:47,030 அவையெல்லாம் மாற்ற முடியாததுன்னு நமக்கு நினைக்க விருப்பம், ஆனால் அப்படியில்லை. 156 00:15:47,030 --> 00:15:49,700 - ஆம், மனிதர்கள் மாறுகிறார்கள். - அவை மாற்ற முடியாதவை இல்லை. 157 00:15:49,700 --> 00:15:52,411 ...ஆனாலும் சில அடிப்படைகள் அப்படியே நிலைத்துவிடுகின்றன. 158 00:15:53,036 --> 00:15:56,957 ஆமாம், நிச்சயமா. நம்ம குணாதியங்கள் மூன்று வயதில் நிலைபெற்றுவிடுகின்றன, 159 00:15:57,583 --> 00:16:02,087 ஆனால் அது நாம் இருக்கும் சுற்றுச்சூழலின் தீவிரத்தைப் பொறுத்துதான் அமைகிறது. 160 00:16:02,087 --> 00:16:05,674 உதாரணத்துக்கு, என் ஜேசன், தன் கோபத்தை அடக்க முடியாமல் தவித்தான். 161 00:16:06,675 --> 00:16:07,968 - அதேதான். - அப்படித்தான் நானும் நினைச்சேன். 162 00:16:07,968 --> 00:16:12,181 ஆனால் நீ இன்னும் பச்சாதாபத்துடனும், உணர்ச்சிகள் மீது கட்டுப்பாட்டுடனும் இருக்க, அவனால அது முடியாது. 163 00:16:12,181 --> 00:16:15,058 அது உன்னுடைய அனுபவங்கள் மற்றும் நீ செய்த தேர்வுகளினால். 164 00:16:15,058 --> 00:16:18,770 வாழ்வில் நம் பர்சனாலிட்டியானது, பல முறை மாறுகிறது அதோட அது... 165 00:16:21,064 --> 00:16:22,858 எனக்கு அந்த பாடல் ரொம்ப பிடிக்கும். 166 00:16:25,819 --> 00:16:27,070 என்ன? 167 00:16:28,780 --> 00:16:31,116 இல்ல. பாரு. 168 00:16:31,909 --> 00:16:33,327 இல்ல, வேண்டாம். நான் ஆடறதில்லை. 169 00:16:33,327 --> 00:16:35,412 நிச்சயமா நீ ஆடுறதில்லைதான். 170 00:16:35,954 --> 00:16:36,914 அவனும் ஆட மாட்டான். 171 00:16:38,498 --> 00:16:40,209 உனக்கு என்ன பயம்? 172 00:16:41,168 --> 00:16:42,878 எல்லோரும் எதைப் பார்த்து பயப்படறாங்க. 173 00:16:42,878 --> 00:16:46,673 நீ முட்டாள்தனமா நடந்துகிட்டா, நீ தாராளமா இந்த உணவகத்தைவிட்டுப் போகலாம், 174 00:16:46,673 --> 00:16:51,970 இந்த நகரத்தைவிட்டும் போகலாம், இல்ல உண்மையா இந்த உலகத்தையே விட்டுப் போகலாம். 175 00:16:51,970 --> 00:16:53,263 அதை செய்யலாம். 176 00:16:53,263 --> 00:16:54,181 ச்சே. 177 00:17:51,864 --> 00:17:54,074 மில்ஷயர் ஹோட்டல் 178 00:18:29,985 --> 00:18:31,028 ஹே. 179 00:18:32,279 --> 00:18:33,280 ஹே. 180 00:18:35,199 --> 00:18:38,869 அது அழகான இரவா இருந்தது. 181 00:18:42,164 --> 00:18:43,165 ஆம். 182 00:18:44,833 --> 00:18:47,503 ஆம், அப்படித்தான் இருந்தது. அற்புதமா இருந்தது. 183 00:18:51,840 --> 00:18:55,761 என் உலகம் மறைகிறதுன்னு நினைக்கிறேன். 184 00:19:00,390 --> 00:19:06,396 அது முழுவதுமா, மறக்க முடியும்னு நினைக்கிறாயா? 185 00:19:07,064 --> 00:19:11,902 அது இனி உண்மையில்லை, என்கிற ஒரு கட்டம் வரும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. 186 00:19:12,653 --> 00:19:13,820 நீ என்ன சொல்ற? 187 00:19:15,906 --> 00:19:16,990 ஏன்னா அது உண்மையில்லை. 188 00:19:19,618 --> 00:19:23,121 இந்த உண்மை நிலை, இதுதான் நம்மிடம் இருக்கு. 189 00:19:34,091 --> 00:19:38,846 நான் அந்த இன்னொரு படுக்கைக்குப் போக விரும்பினால், சொல்லிடு. 190 00:19:44,184 --> 00:19:45,394 நீ போகணும்னு நான் விரும்பலை. 191 00:19:49,773 --> 00:19:52,150 நான் அங்கே போக அவசியம் இருக்கும்னு நினைக்கிறேன். 192 00:19:52,150 --> 00:19:53,819 கண்டிப்பாக. 193 00:20:14,840 --> 00:20:17,217 ஜேசன், உள்ளே வா. 194 00:20:17,885 --> 00:20:21,138 நான் விரும்பிய எல்லாம் என்னிடம் இருக்கு. எல்லாமே. 195 00:20:22,681 --> 00:20:25,934 ஆனால் நான் இங்கே உன்னுடன் பேசிகிட்டு இருக்கும்போதும், நான் கற்பனை செய்தது போல 196 00:20:26,935 --> 00:20:31,523 எல்லாம் இல்லைன்னு தான் நினைக்கிறேன். 197 00:20:34,151 --> 00:20:40,908 அதோட என்னை நம்பு, நான் இவற்றை எல்லாம் அடையறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். 198 00:20:43,785 --> 00:20:47,497 நீ ரொம்ப எதிர்பார்ப்புகளை வளர்த்துகிட்டன்னு சொல்லலாமா? 199 00:20:48,957 --> 00:20:52,002 உன் வாழ்வில் இந்தத் தருணம் எப்படி இருக்கும்னு ரொம்ப உயர்வா கற்பனை செய்துட்டயோ? 200 00:20:53,962 --> 00:20:55,672 எல்லாத்தையும் அடைஞ்சுட்டா எவ்வளவு அற்புதமா இருக்கும்னு 201 00:20:55,672 --> 00:20:59,009 கனவு கண்டுகிட்டே இருந்திருக்கலாம், அதாவது: 202 00:21:00,594 --> 00:21:02,846 நீ நேசிக்கிற ஒரு மனைவி, ஒரு மகன், 203 00:21:03,847 --> 00:21:05,974 நீ விரும்பியதைச் செய்யும் சுதந்திரம். 204 00:21:06,808 --> 00:21:08,393 ஆனால் நீ ஒன்றை மறந்துட்ட. 205 00:21:09,353 --> 00:21:11,146 வாழ்க்கை என்பது எப்படியிருந்தாலும், வாழ்க்கைதான். 206 00:21:12,481 --> 00:21:14,399 நீ எதிர்பார்த்த மாதிரி இல்லைன்னு சொன்னயே. 207 00:21:15,484 --> 00:21:16,777 நீ என்ன எதிர்பார்த்த? 208 00:21:19,238 --> 00:21:24,409 கச்சிதமான வாழ்க்கைன்னு சொன்னா, நான் ஆணவமானவன்னு நீ நினைப்ப. 209 00:21:26,912 --> 00:21:29,081 இப்போ, கேலரியில நான் செய்யும் வேலையை விடணும்னு அவர் விரும்புறார். 210 00:21:30,499 --> 00:21:31,583 நீ வேலையை விடப் போறயா? 211 00:21:33,418 --> 00:21:37,422 உண்மையா, அப்படியெல்லாம் என்னால் இன்னும் யோசிக்கவே முடியலை. 212 00:21:38,006 --> 00:21:39,258 ஆனால் அதுல நிறைய பணம் வரும். 213 00:21:39,258 --> 00:21:40,717 - நம்ப முடியலை. - சரி. 214 00:21:40,717 --> 00:21:45,556 ஆம், ஆனால் இன்னும் சில சில்லறை விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கவலையா இருக்கு, 215 00:21:45,556 --> 00:21:51,061 உதாரணமா, திடீர்னு தினமும் பற்களை ஃபிளாஸ் செய்யறார், ரொம்ப நல்ல உடை உடுக்கிறாரர். 216 00:21:51,061 --> 00:21:52,354 ஒரு விவாகரத்து வக்கீலை போய் பாரு. 217 00:21:52,354 --> 00:21:54,106 இவையெல்லாம் சின்ன விஷயங்கள்னு தெரியும். 218 00:21:54,106 --> 00:21:56,942 - ஆனால் அப்படி பல விஷயங்களை சொல்லலாம். - மேலே சொல்லு. 219 00:21:56,942 --> 00:21:59,945 வந்து, அவர் சாவிகளை முன் கதவில் உள்ள கொக்கியில மாட்டுவதுக்கு பதிலா, 220 00:21:59,945 --> 00:22:01,822 சமையல்கட்டு மேஜையில வைக்கிறார். 221 00:22:01,822 --> 00:22:04,992 கதவைத் திறந்து உள்ளே வந்ததும், ஷூசை கழட்டிப் போடுகிறார். 222 00:22:04,992 --> 00:22:07,494 டிஷ்வாஷர் வேலை செய்து முடித்தவுடனே அதில் உள்ளதை எடுத்து வைக்கிறார். 223 00:22:08,287 --> 00:22:10,247 எப்போதும் உடல்உறவை விரும்புறார். 224 00:22:10,247 --> 00:22:14,751 நிறுத்து. இன்னும் இளமை துடிப்புடன், சுத்தமாகவும், பணக்காரனாகவும் ஆகியிருக்கான்னு புரியுது. 225 00:22:17,838 --> 00:22:21,633 ஆனால் சார்லிக்கு அவன் செய்தது, அது சின்ன விஷயம் இல்லயே. 226 00:22:21,633 --> 00:22:24,428 எனவே, நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி சொதப்பிட்டேன். 227 00:22:25,762 --> 00:22:29,516 என் மகன் சார்லிக்கு, ஐஸ் கிரீம் கொடுத்தேன். 228 00:22:30,392 --> 00:22:34,188 அதுல நட்டுகள் இருந்தன, அதனால அவன் அவசர உதவி அறைக்குப் போக வேண்டியிருந்தது. 229 00:22:34,188 --> 00:22:35,314 அவன் நலமா இருக்கானா? 230 00:22:35,314 --> 00:22:36,565 ஆமாம். 231 00:22:37,482 --> 00:22:38,483 ஆமாம். 232 00:22:39,234 --> 00:22:40,569 நான் கட்டாயமா அதுக்கு ஈடு செய்துடுவேன். 233 00:22:41,486 --> 00:22:44,364 ஆனால் டேனியேலா, அவள் இன்னும் ரொம்ப கோபமாதான் இருக்கா. 234 00:22:46,116 --> 00:22:47,951 - நீங்க மன்னிப்பு கேட்டீங்களா? - ஆமாம். 235 00:22:48,911 --> 00:22:53,207 ஆமாம், ஆனால் அவளுக்கு ஒன்றை உணர்த்தணும்னு தோணுது, 236 00:22:53,207 --> 00:22:57,127 அதாவது, நான் எப்படியோ கவனமா இருக்கேன்னு அவளுக்கு உணர்த்தணும். 237 00:22:58,670 --> 00:22:59,713 நீங்க என்ன நினைக்கிறீங்க? 238 00:23:01,798 --> 00:23:04,426 எனக்கு பெரிய ரொமான்டிக் செயல் பிடிச்சிருக்கு. 239 00:23:04,426 --> 00:23:05,552 அவங்களுக்குப் பிடிச்சிருக்கா? 240 00:23:05,552 --> 00:23:06,929 உங்களுக்குப் பிடிக்கலை? 241 00:23:07,513 --> 00:23:08,639 எல்லாருக்குமே பிடிக்கதானே செய்யும்? 242 00:23:09,139 --> 00:23:12,726 என் பார்ட்னருக்கும் எனக்கும் சில சமயம், எது ரொமான்டிக்கானதுன்னு கருத்து வேறுபாடிருக்கும். 243 00:23:13,435 --> 00:23:14,561 உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா. 244 00:23:15,979 --> 00:23:20,442 அன்னைக்கு இரவு, நாங்க எமர்ஜென்சி அறையில சார்லிக்காகக் காத்துட்டு இருந்தோம், 245 00:23:22,402 --> 00:23:24,488 அவருடைய கையில இந்த தழும்புகளைப் பார்த்தேன். 246 00:23:25,072 --> 00:23:26,031 அடிபட்டது போலவா? 247 00:23:26,740 --> 00:23:27,908 ஊசி குத்தியது போல. 248 00:23:27,908 --> 00:23:29,243 டிராக் மார்க்குகள் போலவா? 249 00:23:32,454 --> 00:23:34,081 நீ முக்கியமான விஷயத்தை சொல்லவேயில்லையே. 250 00:23:36,041 --> 00:23:38,335 - நீ அவரிடம் அதைப் பத்தி கேட்டயா? - இல்ல. 251 00:23:39,127 --> 00:23:43,006 அதோட, இப்போ சமீபத்துல அவர் இரவெல்லாம் வெளியேதான் இருந்துள்ளார். 252 00:23:43,006 --> 00:23:46,677 இந்த சேல்ஸ் சந்திப்புகளுக்காகத்தான் போறதாக சொல்கிறார், ஆனால் எனக்குத் தெரியலை. 253 00:23:49,096 --> 00:23:50,138 நான் அவருடன் பேசணும். 254 00:23:50,138 --> 00:23:51,723 இல்லை, வேண்டாம். 255 00:23:52,474 --> 00:23:55,102 இல்லை, அவர் பொய்தான் சொல்லப் போகிறார், நீ அவருக்கு துப்பு கொடுத்துடுவ. 256 00:23:56,603 --> 00:23:57,604 நீ அவரை பின்தொடர்ந்து போகணும். 257 00:23:59,606 --> 00:24:00,858 - நிஜமாவா? - ஆமாம். 258 00:24:01,608 --> 00:24:03,402 நிஜமா என்ன நடக்குதுன்னு நீ கண்டுபிடிக்கணும். 259 00:24:06,154 --> 00:24:07,155 இல்லை. 260 00:24:08,407 --> 00:24:09,783 நான் அவருடன் பேசுறேன். 261 00:24:12,369 --> 00:24:14,162 கேட்கணும்னு நினைச்சேன், நீங்க என்னைப் பத்தி எப்படி தெரிஞ்சுகிட்டீங்க? 262 00:24:16,373 --> 00:24:17,791 ஒரு முன்னாள் காதலியின் மூலம். 263 00:24:18,750 --> 00:24:20,002 அது ஒரு நீண்ட கதை. 264 00:24:31,221 --> 00:24:32,222 ஹே. 265 00:24:33,807 --> 00:24:35,267 நாம் பேசணும்னு நினைச்சேன். 266 00:24:36,351 --> 00:24:39,438 நான் அதை ரொம்ப விரும்புறேன், ஆனால் இப்போ வெளியே போயிட்டு இருக்கேன். 267 00:24:39,438 --> 00:24:41,064 எங்கே போறீங்க? 268 00:24:41,064 --> 00:24:42,357 நாம எங்கே போகிறோமா? 269 00:24:43,734 --> 00:24:48,488 அது எனக்குத் தெரியும், நீ கண்டுபிடிக்கணும். 270 00:24:56,205 --> 00:24:58,207 இதுல டின்னரும் சேர்ந்திருக்கா? 271 00:24:58,207 --> 00:25:00,417 - ஆமாம், ஆமாம். - சரி. 272 00:25:00,417 --> 00:25:04,129 ஆனால் முதலில், நாம ஒரு இடத்துக்கு சில நிமிடங்களுக்குப் போயிட்டு வரணும். 273 00:25:04,880 --> 00:25:08,550 ஒரே ஒரு இடத்துக்கு சீக்கிரமா போயிட்டு வந்துடணும். 274 00:25:09,092 --> 00:25:10,302 இதோ வந்தாச்சு. 275 00:25:10,302 --> 00:25:12,387 நன்கொடைக்கான ஓவிய ஏலம் சிகாகோ வட்டார கலைஞர்களின் ஓவிய கண்காட்சி 276 00:25:16,600 --> 00:25:18,810 நீங்க என்னை ஒரு நன்கொடை ஏலத்துக்கா அழைச்சுட்டு வந்தீங்க? 277 00:25:19,436 --> 00:25:20,938 - ஆமாம். - இல்லை. 278 00:25:20,938 --> 00:25:25,067 இல்லை, நான் ஒரு விஷயத்தை... ஒரு விஷயம். நீ ஒன்றை மட்டும் சீக்கிரமா பார்க்க விரும்புறேன். 279 00:25:25,067 --> 00:25:26,652 - எனக்குப் புரியலை. - வாயேன். 280 00:25:46,255 --> 00:25:47,256 நாம ஏன் இங்கே வந்திருக்கோம்? 281 00:25:47,256 --> 00:25:48,841 என்னை நம்பு. என்னை கொஞ்சம் நம்பு. 282 00:25:54,054 --> 00:25:56,348 ஹை. எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்ததுல சந்தோஷம். ஹை. 283 00:25:56,348 --> 00:25:57,474 எனக்கும் சந்தோஷம்தான். 284 00:26:02,062 --> 00:26:05,566 - சரி. உங்க பின்னாடியே இருக்கு. - என்ன இருக்கு? 285 00:26:16,159 --> 00:26:17,995 - என்னை வீட்டுக்குக் அழைச்சுட்டுப் போங்க. - என்ன ஆச்சு? 286 00:26:17,995 --> 00:26:19,079 நான் வீட்டுக்குப் போக விரும்புறேன். 287 00:26:27,713 --> 00:26:31,967 சரி, பாரு, நான் சொதப்பிட்டேன்னு தெரியும். 288 00:26:31,967 --> 00:26:34,845 ஆனால எனக்கு என்ன தப்பு செய்தேன்னு தெரியலை. 289 00:26:35,679 --> 00:26:36,722 என்ன தப்புன்னு உங்களுக்குப் புரியலையா? 290 00:26:36,722 --> 00:26:38,640 இல்லை. நீ சந்தோஷப்படுவன்னு நினைச்சேன். 291 00:26:39,725 --> 00:26:41,059 ஆம். 292 00:26:41,977 --> 00:26:42,978 இல்லை. 293 00:26:43,854 --> 00:26:45,189 இல்லை, நான் சந்தோஷமா இல்லை. 294 00:26:46,398 --> 00:26:49,776 எனக்கு, நிஜமா, உண்மையா அவமானமா இருக்கு. 295 00:26:49,776 --> 00:26:53,030 என்ன, அவமான... அந்த ஓவியம் ரொம்ப சிறப்பா இருக்கு. 296 00:26:53,030 --> 00:26:59,203 அதை என் அனுமதி கேட்காம நீங்க எடுத்துகிட்டு, என் சக ஊழியர்களை அதை மாட்ட சொல்லியீருக்கீங்க. 297 00:26:59,203 --> 00:27:00,579 அவங்க சந்தோஷமா அதை செய்தாங்க. அவங்க... 298 00:27:00,579 --> 00:27:03,081 அவங்களுக்கு அதை மாட்டுவதைத் தவிர வேற என்ன வழி. 299 00:27:04,333 --> 00:27:07,461 அப்புறம் நான் வெறுக்குற ஒரு உடையை என்னை உடுக்கச் சொன்னீங்க, 300 00:27:07,461 --> 00:27:11,340 பிறகு, என்னை எல்லோருக்கும் நன்றாக தெரிந்த ஒரு இடத்துக்கு என்னை அழைச்சுட்டுப் போனீங்க. 301 00:27:11,840 --> 00:27:13,967 அந்த ஓவியம் மட்டும் மோசமா இல்லை, 302 00:27:14,635 --> 00:27:16,637 அது இன்னும் முடிக்கப்படவும் இல்லை. 303 00:27:16,637 --> 00:27:17,930 அந்த ஓவியம் அழகா இருந்தது. 304 00:27:17,930 --> 00:27:21,183 - அது சிறப்பா இருந்தது. சிறந்தது! - அதை நீங்க தீர்மானிக்க முடியாது, ஜேசன். 305 00:27:21,183 --> 00:27:22,809 அது என்னுடைய படைப்பு. 306 00:27:24,228 --> 00:27:25,437 அதோடு என்னுடைய சொந்த விஷயம். 307 00:27:25,437 --> 00:27:27,397 அதோடு அதை விற்க எனக்கு விருப்பமில்லைன்னு நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன். 308 00:27:27,397 --> 00:27:30,067 சரி, விற்காதே! அதை விற்று தொலைக்காதே. 309 00:27:30,067 --> 00:27:33,195 வந்து... ஏன் அதை மக்களால புரிஞ்சுக்க முடியலைன்னு எனக்குத் தெரியலை. 310 00:27:33,195 --> 00:27:35,864 ஏன்னா, நான் ஓவியம் வரைஞ்சு பல வருடங்களாச்சு. 311 00:27:37,282 --> 00:27:40,744 ஏன்னா, நான் இன்னும் அதை செய்ய விரும்புறேனான்னு நானே புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 312 00:27:42,704 --> 00:27:45,040 அதை நான் ஒத்துக்கொள்வேன்னு உங்களால எப்படி நினைக்க முடிந்தது? 313 00:27:45,040 --> 00:27:49,753 ஒருவேளை, நான் நினைத்த மாதிரி நீ இல்லாம இருக்கலாம். 314 00:27:52,172 --> 00:27:54,216 அதை நான் அப்படி சொல்லலை. 315 00:27:54,216 --> 00:27:55,300 நான்... 316 00:27:58,011 --> 00:27:59,096 ஒருவேளை நீங்க நினைத்தவளா நான் இல்லாம இருக்கலாம். 317 00:28:02,474 --> 00:28:04,059 நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் ஆசைப்படுகிறேன். 318 00:28:04,059 --> 00:28:05,853 பிளீஸ். நீங்க உங்களை சந்தோஷமா வச்சுக்க விரும்புறீங்க. 319 00:31:25,260 --> 00:31:26,803 இது என்னது? 320 00:31:27,763 --> 00:31:29,640 அவன் அதை குத்திகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். 321 00:31:30,599 --> 00:31:32,476 என்ன? அதாவது போதை மருந்தைப் போலவா? இல்லை. 322 00:31:33,101 --> 00:31:34,228 ஆனால் அவர் கையில தழும்புகள் இருக்கே. 323 00:31:37,523 --> 00:31:38,524 ச்சே. 324 00:31:41,527 --> 00:31:45,739 சரி, பொறு. ஒருவேளை அவருக்கு உடம்பு சரியாயில்ல ஆனாலும் நீ கவலைப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரோ. 325 00:31:45,739 --> 00:31:47,616 அவர் ஏதோ ஒரு மருந்தை சோதனை செய்து பார்க்கிறார். 326 00:31:47,616 --> 00:31:50,202 உடம்பு சரியில்லாம இருப்பதை ரகசியமா வச்சிருக்க நினைப்பது அசாத்தியம்னு நினைக்கிறேன். 327 00:31:52,037 --> 00:31:54,414 எங்கிட்ட சொல்லாம ஒரு ஸ்டோரேஜ் யுனிட்டை வச்சிருக்கார். 328 00:31:54,414 --> 00:31:56,166 - நிஜமாவா? அதுக்குள்ள என்ன இருக்கு? - அது. 329 00:31:57,334 --> 00:31:59,169 வேற என்னவெல்லாம் இருக்குன்னு எனக்குத் தெரியாது. என்னால உள்ளே போக முடியலை. 330 00:32:01,839 --> 00:32:03,423 உன்னால அதை கண்டுபிடிக்க முடியுமா? 331 00:32:06,552 --> 00:32:08,720 இது பெரிய சாம்பிள்னு சொல்ல முடியாது, ஆனால், முடியும். 332 00:32:11,056 --> 00:32:15,727 நீ அது என்னதுன்னு கண்டுபிடிச்சா, அப்பறம் நாம அதை வச்சுட்டு என்ன செய்யணும்னு தீர்மானிக்கலாம். 333 00:32:33,954 --> 00:32:35,163 நீ நலமா இருக்கயா? 334 00:32:37,916 --> 00:32:38,917 ஆமாம். 335 00:32:40,711 --> 00:32:44,965 நான் ஒரு நாள் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன். 336 00:32:44,965 --> 00:32:46,800 இன்னைக்கு இரவு, மீண்டும் இங்கே சந்திக்கலாமா? 337 00:32:49,636 --> 00:32:52,306 இது என்னுடைய உலகமா இருந்தால் என்ன ஆகும்? 338 00:32:53,765 --> 00:32:56,435 எப்படி இருந்தாலும், என்னை இன்னைக்கு இரவு சந்திப்பாயா? 339 00:33:33,055 --> 00:33:34,056 நான் உங்களுக்கு உதவலாமா? 340 00:33:39,102 --> 00:33:40,896 நீங்கதான் இதன் ஓவியரா? 341 00:33:43,941 --> 00:33:45,400 இது அற்புதமா இருக்கு. 342 00:33:46,068 --> 00:33:47,194 நன்றி. 343 00:33:47,194 --> 00:33:48,403 இது... 344 00:33:50,072 --> 00:33:54,701 எதனாலோ தெரியலை, இது எனக்கு ஜுன்வே கடற்கரையை நினைவூட்டுது. 345 00:33:55,911 --> 00:33:56,995 அதுதான். 346 00:34:00,457 --> 00:34:05,462 ஆமாம், அது இலையுதிர் காலமாகவோ, அப்படி எதுவும் இருக்கலாம். 347 00:34:06,839 --> 00:34:08,257 உண்மையில, நவம்பர். 348 00:34:10,884 --> 00:34:12,177 நான் அந்த சூரிய உதயங்களை விரும்புறேன். 349 00:34:12,177 --> 00:34:13,344 சரி. 350 00:34:15,514 --> 00:34:19,016 சரி, நான் உங்களை சுற்றி பார்க்க, விடுகிறேன். நான் அங்கே இருப்பேன். 351 00:34:19,016 --> 00:34:21,018 உங்களுக்கு எதுவும் சந்தேகங்கள் இருந்தால், என்னைக் கேளுங்க. 352 00:34:22,062 --> 00:34:26,149 என் மனைவி ஒரு ஓவியர். 353 00:34:28,527 --> 00:34:31,196 - இந்த இடத்தை சேர்ந்தவங்களா? - ஆமாம். ஆம். சரி... 354 00:34:32,656 --> 00:34:34,867 உண்மையில, இல்லை... 355 00:34:36,618 --> 00:34:37,619 டெக்னிக்கலா சொல்லப்போனா. 356 00:34:37,619 --> 00:34:39,121 எனவே, நாங்க சேர்ந்து இல்ல. 357 00:34:39,955 --> 00:34:42,541 எனவே... சரி, இல்ல, நாங்க சேர்ந்தில்ல என்பது விஷயமில்லை. 358 00:34:43,166 --> 00:34:44,376 அது... 359 00:34:44,376 --> 00:34:45,543 ரொம்ப சிக்கலானது. 360 00:34:48,045 --> 00:34:49,047 ஆம். 361 00:34:50,132 --> 00:34:53,467 ஹே, என்னுடன் ஒரு காபியோ இல்ல ஏதாவது சாப்பிட விருப்பமா? 362 00:34:54,928 --> 00:34:58,891 வந்து, நான் இன்னைக்கு முழுவதும் இங்கே இருக்கணும். 363 00:34:58,891 --> 00:35:03,896 சரி. இல்ல, உங்களுக்கு பரவாயில்லைன்னா, நீங்க முடிச்ச பிறகு, இல்ல... 364 00:35:05,606 --> 00:35:08,859 இல்ல... இது... முடியாதுன்னு நல்ல விதமா சொல்றீங்களா. 365 00:35:11,862 --> 00:35:13,113 - என்னை மன்னிச்சிடுங்க. - மன்னிக்கணுமா. 366 00:35:15,199 --> 00:35:18,744 ஆமாம். ச்சே. ச்சே, மன்னிச்சுடுங்க. 367 00:35:19,411 --> 00:35:21,538 பரவாயில்லை. உள்ளே வந்ததுக்கு நன்றி. 368 00:35:21,538 --> 00:35:23,332 நன்றி. நன்றி. 369 00:35:28,086 --> 00:35:30,339 ஹை. நான் உங்களுக்கு உதவலாமா? 370 00:35:41,391 --> 00:35:42,476 நீ அழகா உடை உடுத்தியிருக்க. 371 00:36:01,203 --> 00:36:02,246 நல்லது. 372 00:36:11,046 --> 00:36:12,381 கிசுகிசு மூட்டு. எங்கே, சிரி. 373 00:36:24,476 --> 00:36:25,686 உன் உலகம் இல்லையா? 374 00:36:34,319 --> 00:36:36,321 சீக்கிரமே நம்மகிட்ட உள்ள ஆம்ப்யூல்கள் காலியாயிடும், 375 00:36:37,865 --> 00:36:38,949 நமக்கு உள்ள தேர்வுகளும்தான். 376 00:36:42,870 --> 00:36:43,871 ஆமாம். 377 00:37:04,308 --> 00:37:05,475 நான் அதைப் பார்க்கலாமா? 378 00:37:11,982 --> 00:37:13,066 நன்றி. 379 00:37:24,369 --> 00:37:28,707 நீ அவங்களுடைய தலைமுடியின் நீளம், நிறம், வேலை விவரத்தை எல்லாம் எழுதற. 380 00:37:30,709 --> 00:37:32,127 அதெல்லாம் போதாதுன்னு நினைக்கிறேன். 381 00:37:32,127 --> 00:37:34,963 - என்னால் முடிந்த வரை சிறப்பா செய்யறேன். - நீ செய்யறன்னு தெரியும், 382 00:37:36,632 --> 00:37:38,300 ஆனால் நீ இன்னும் ஆழமா போகணும்னு நினைக்கிறேன். 383 00:37:40,302 --> 00:37:41,303 ஆமாம். 384 00:37:47,643 --> 00:37:49,520 நான் கொஞ்சம் காத்தாடிட்டு வரணும்னு நினைக்கிறேன். 385 00:37:50,646 --> 00:37:52,898 போய் உணவோ ஏதோ வாங்கிட்டு வரேன். நான் திரும்பி வந்துடுவேன். 386 00:39:06,847 --> 00:39:10,350 ஆம், குடும்பப் பெயர் டெஸ்ஸன். டெ-ஸ்-ஸ-ன். 387 00:39:11,268 --> 00:39:12,686 சரி. நன்றி. 388 00:39:20,777 --> 00:39:21,820 ஹே. 389 00:39:28,285 --> 00:39:29,745 நீ என்னை விட்டுட்டுப் போயிட்டன்னு நினைச்சேன். 390 00:39:31,538 --> 00:39:34,291 மன்னிச்சுடு. நான் உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன்னு வாக்கு தரேன். 391 00:39:35,459 --> 00:39:36,919 நீ எங்கே போயிருந்த? 392 00:39:38,670 --> 00:39:43,467 நான் என்னையே கண்காணிச்சுட்டு இருந்தேன், பின்தொடர்ந்தேன். 393 00:39:44,259 --> 00:39:49,556 டேனியேலாவும் நானும் ஒரு உணவகத்துக்குப் போனபோது பின்தொடர்ந்தேன், ஜன்னல் வழியா பார்த்துட்டு இருந்தேன். 394 00:39:49,556 --> 00:39:51,225 அவங்க ஒரு திரைப்படத்துக்குப் போனாங்க. 395 00:39:52,476 --> 00:39:55,312 அவங்க தியேட்டருக்குப் போனாங்க, நான் அவங்களுக்குப் பின்னாடியே உட்கார்ந்தேன், 396 00:39:55,312 --> 00:39:57,231 அவங்க படத்தை பார்க்குறதை நான் அவங்கள பார்த்தேன். 397 00:39:59,107 --> 00:40:04,321 அப்போது உன்னுடைய ஜேசன் எப்படி எனக்கு இதைச் செய்தான்னு, எனக்குப் புரிய ஆரம்பித்தது. 398 00:40:04,321 --> 00:40:06,532 அவன் என்னை பல வாரங்களா பின்தொடர்ந்திருக்கணும். 399 00:40:07,533 --> 00:40:11,203 வேலையிடத்துல, என்னையும் டேனியேலாவையும் டேட் இரவில், 400 00:40:11,787 --> 00:40:14,915 ஜன்னல் வழியா எங்களை கண்காணிச்சுட்டு, வீட்டுக்குள்ள இரவுல நடந்துகிட்டு, 401 00:40:14,915 --> 00:40:19,002 நான் போய்விட்டதாக கற்பனை செய்து, ஆமாம், நான் போயிட்டேன்னு கற்பனை செய்திருப்பான். 402 00:40:19,002 --> 00:40:23,131 எனக்கு இப்போ ஏதேதோ கிறுக்குத்தனமான எண்ணங்கள் வருது. 403 00:40:25,634 --> 00:40:27,135 இது சரியா வரலை. 404 00:40:27,135 --> 00:40:28,262 ஆமாம். 405 00:40:29,096 --> 00:40:30,305 நாம் சுத்தி சுத்தி வந்து, ஒரே இடத்துல இருக்கோம். 406 00:40:30,305 --> 00:40:32,099 ஆமாம், ஆனால், பார்த்தாயா, நாம நெருங்கிட்டு இருக்கோம். 407 00:40:32,099 --> 00:40:33,892 - ஓ, ஜேசன். - எனவே... வேண்டாம்... இல்ல, இல்ல. 408 00:40:33,892 --> 00:40:37,771 நாம எங்கே ஆரம்பிச்சோம்னு யோசிச்சு பாரு, இப்போ நாம எவ்வளவு நெருக்கமா இருக்கோம். 409 00:40:38,355 --> 00:40:40,148 நீ தேடும் உலகம்... 410 00:40:42,109 --> 00:40:44,736 ஒரு முடிவில்லாத கடற்கரையில ஒரு துளி மணலைப் போல. 411 00:40:44,736 --> 00:40:46,905 இல்லை, நீ... நீ அப்படி சொல்லாதே. 412 00:40:46,905 --> 00:40:49,616 ஜேசன். ஜேசன். 413 00:40:51,243 --> 00:40:53,036 உன் மனைவி கொலை செய்யப்படுவதை பார்த்திருக்க. 414 00:40:53,704 --> 00:40:56,665 அவள் கொடிய நோயால இறப்பதை பார்த்திருக்க. 415 00:40:56,665 --> 00:40:58,375 அவள் உன்னை அடையாளம் காணாததை பார்த்திருக்க. 416 00:40:58,959 --> 00:41:01,420 வேறு மனிதர்களுடன் மணமாகி இருப்பதை பார்த்த. உன் மற்ற பிரதிகளுடன் மணமாகி இருப்பதை பார்த்த. 417 00:41:02,838 --> 00:41:05,716 நம்ம மூளை இதுக்காக உருவாக்கப் படலை, சரியா? 418 00:41:07,009 --> 00:41:09,094 இதைப் போல உன்னால எவ்வளவை சகித்துகொள்ள முடியும்? 419 00:41:09,094 --> 00:41:14,057 என்னால எவ்வளவு சகிச்சுக்க முடியும், முடியாது என்பதில்லை, நான் என் டேனியேலாவை கண்டுபிடிக்கணும். 420 00:41:14,057 --> 00:41:16,810 நம்மகிட்ட பத்து ஆம்ப்யூல்கள் பாக்கி இருக்கு. 421 00:41:16,810 --> 00:41:17,895 பத்து. 422 00:41:23,275 --> 00:41:24,359 நீ சொல்வது சரியா இருக்கலாம். 423 00:41:24,359 --> 00:41:27,905 - இது சாத்தியமே இல்லைதான். - அப்படியில்ல. என்னைப் பாரு. அப்படியில்ல. 424 00:41:29,489 --> 00:41:31,408 நீ நம்பிக்கையை இழக்கணும்னு நான் சொல்லலை. 425 00:41:32,284 --> 00:41:34,745 நாம வித்தியாசமா ஏதாவது முயற்சி செய்யணும்னு மட்டும்தான் சொல்றேன். 426 00:41:42,336 --> 00:41:44,129 அவங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்னு எனக்குப் புரியுது. 427 00:41:44,755 --> 00:41:48,258 அவங்களுடைய கலையை அவங்க யாரிடம் எப்போது காண்பிக்கணும் என்பது அவங்க விருப்பம். 428 00:41:49,051 --> 00:41:50,802 அதைத்தான் அவளும் சொன்னா. 429 00:41:51,845 --> 00:41:53,430 இந்த தருணத்துல நீங்க என்ன உணர்கிறீர்கள்? 430 00:41:54,598 --> 00:41:59,186 உண்மையில, நான் போயிடணும் போல இருக்கு. 431 00:42:00,312 --> 00:42:01,647 இந்த சண்டையாலா? 432 00:42:02,439 --> 00:42:04,358 வந்து, நடந்த எல்லாத்தாலையும். 433 00:42:05,067 --> 00:42:10,948 நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன், ஆனால் அதெல்லாம் எதுவும் இல்லைன்னு ஆயிட்டிருக்கு. 434 00:42:13,408 --> 00:42:15,953 போகணும் என்று சொன்னால், எதைப் பத்தி நினைக்கிறீங்க? 435 00:42:20,165 --> 00:42:24,169 ஒரு தாழ்வாரம், முடிவில்லாம நீளமா போகுது, 436 00:42:25,128 --> 00:42:30,676 கண்ணுக்கு எட்டிய வரை, சம அளவு தூரத்துல, அதுல இந்த கதவுகள் எல்லாம் இருக்கு. 437 00:42:32,052 --> 00:42:36,557 ஒவ்வொரு கதவுக்குப் பின்னாடியும், என் வாழ்வில் நான் வாழ்ந்திருக்கக்கூடிய 438 00:42:36,557 --> 00:42:38,350 ஒரு வாழ்வின் பிரதி இருக்கு. 439 00:42:40,018 --> 00:42:45,607 எனக்கு அந்த வாழ்வு பிடிக்கலைன்னா, நான் அந்த கதவிலிருந்து வெளியேறி இன்னொன்றுல போகலாம். 440 00:42:45,607 --> 00:42:47,818 அது மிக சுவாரசியமான உருவகமா இருக்கே. 441 00:42:49,361 --> 00:42:50,445 நான் அதைத் திருடப் போறேன். 442 00:42:51,864 --> 00:42:52,948 நீங்களே எடுத்துகொள்ளுங்க. 443 00:42:53,615 --> 00:42:55,701 நீங்க இந்த கதவுகளைப் பத்தி எல்லாம் பேசுறீங்களே, 444 00:42:56,827 --> 00:42:59,454 ஒருவேளை நீங்க அங்கே இருப்பதைத்தான் மிக பாதுகாப்பா உணர்வதாக இருக்கலாம், 445 00:42:59,454 --> 00:43:01,248 ஒரு தாழ்வாரத்துல வாழ்வதைப் போல. 446 00:43:03,417 --> 00:43:05,127 அதற்கு இன்னொரு பெயர் என்ன தெரியுமா? 447 00:43:06,253 --> 00:43:07,337 என்ன? 448 00:43:07,337 --> 00:43:08,630 பொறுப்பெடுக்க பயப்படுவது. 449 00:43:09,548 --> 00:43:12,467 நான் கடந்த 15 வருடங்களா திருமணமாகி வாழ்ந்துட்டு இருப்பவன். 450 00:43:14,136 --> 00:43:16,180 நீங்க பேசுறதைப் பார்த்தால் அப்படித் தோணலை. 451 00:43:28,775 --> 00:43:29,902 ஹே. 452 00:43:30,903 --> 00:43:33,113 - ஹே. - நண்பா, நான் கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைச்சயா? 453 00:43:34,781 --> 00:43:36,992 - நீ எதைப் பத்தி பேசுற? - பார்த்தாயா. 454 00:43:40,204 --> 00:43:43,415 இதனால தான் நீ என்னுடன் வேலை செய்ய விரும்பலையா, ஏன்னா நீ சுறுசுறுப்பா என் வேலையை திருடியதாலா? 455 00:43:44,750 --> 00:43:46,585 நான் இதை உன்னிடமிருந்து திருடலையே. 456 00:43:47,252 --> 00:43:51,798 நீ எப்படி இதை உருவாக்கியிருக்க முடியும்? இந்த காம்பவுண்டை? 457 00:43:51,798 --> 00:43:56,512 ஜே, இது என்னவோ... என் மூளைக்குள்ள நீ புகுந்து பார்த்தது போல இருக்கு. 458 00:43:56,512 --> 00:44:02,518 ரயன், நான் சத்தியமா சொல்றேன், உன் ஆய்வுக்குப் பக்கத்துலயே நான் வரலை. 459 00:44:10,526 --> 00:44:13,612 உனக்குக் கீழே வேலை செய்யும் யாராவது பார்த்திருப்பாங்களா? 460 00:44:14,738 --> 00:44:15,739 இல்லை. 461 00:44:16,323 --> 00:44:17,908 உனக்குத் தெரியுமில்லை, வக்கீல்கள் இந்த வழக்கை விசாரிக்கும்போது, 462 00:44:17,908 --> 00:44:20,702 உன் புராடக்டின் வேலை விவரம், உன் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் ஆராய்ச்சி செய்வாங்க, 463 00:44:20,702 --> 00:44:22,704 இன் லேபுகள், நீ தொட்ட அனைத்தையும் ஆய்வு செய்வாங்க. 464 00:44:22,704 --> 00:44:24,540 அவ்வளவு தூரம் வர வேண்டிய அவசியம் இல்லை, ரயன். 465 00:44:24,540 --> 00:44:30,212 ஜேசன், நான் பல பார்மா நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். 466 00:44:30,212 --> 00:44:32,506 அதே போல இன்னொரு பயோடெக் இருப்பதை அவங்க கண்டுபிடிச்சா, 467 00:44:33,090 --> 00:44:34,424 என் கதை முடிஞ்சுடும். 468 00:44:35,551 --> 00:44:36,969 என் ஆம்ப்யூலை உன்னிடம் யார் கொடுத்தது? 469 00:44:37,594 --> 00:44:38,595 அதுவா இப்போ முக்கியம்? 470 00:44:41,682 --> 00:44:43,350 உன் காம்பவுண்ட் வேலை செய்யுதா? 471 00:44:46,478 --> 00:44:47,646 நாம எவ்வளவு நெருங்கிட்டோம். 472 00:44:50,941 --> 00:44:52,526 சரி, இதனால் ஏற்படுத்தும் பயன் என்ன? 473 00:44:55,237 --> 00:44:57,656 பொதுவான ஜெனரல் அனஸ்தீசியாவிற்கு, இன்னும் பாதுகாப்பான ஒரு மாற்று. 474 00:44:58,574 --> 00:45:01,326 தீவிர துன்பத்துக்கான தெரபி. பயங்களுக்கான தெரபி. 475 00:45:01,827 --> 00:45:05,289 வலியை சமாளிக்க, முற்றிலும் புதிய சிந்தனையுடனான ஒரு அணுகுமுறை. 476 00:45:05,289 --> 00:45:06,707 உன்னுடைய மருந்து வேலை செய்யுதா? 477 00:45:07,749 --> 00:45:10,419 ஆம், செய்யுது. வேலை செய்யுது. 478 00:45:15,257 --> 00:45:16,258 அருமை. 479 00:45:18,177 --> 00:45:19,928 நீ பிரோட்மன் தளங்களை எப்படி இலக்காகுகிறாய்? 480 00:45:22,931 --> 00:45:24,600 என்னால சொல்ல முடியாது. 481 00:45:24,600 --> 00:45:25,767 பாருப்பா. 482 00:45:28,228 --> 00:45:29,229 சரி. 483 00:45:30,898 --> 00:45:33,692 உன் அப்ளிகேஷன் என்னன்னாவது சொல்ல முடியுமா? 484 00:45:43,660 --> 00:45:44,703 இப்படி செய்தா என்ன? 485 00:45:47,664 --> 00:45:49,166 நான் உனக்கு அதை காட்டினால்? 486 00:45:54,004 --> 00:45:55,172 அதுக்கு என்ன அர்த்தம்? 487 00:45:56,715 --> 00:45:58,133 அது என்னுடைய ரகசிய புராஜெக்ட். 488 00:45:59,510 --> 00:46:00,552 அதன் பயன் என்ன? 489 00:46:03,972 --> 00:46:05,182 நான் இப்போ உனக்குக் காட்டப் போறேன். 490 00:46:25,327 --> 00:46:26,662 அடக் கடவுளே, ஜே. 491 00:46:31,500 --> 00:46:34,753 பொறு, நானும் இதை என் நரம்புகள்ல போட்டுக்கணுமா? 492 00:46:34,753 --> 00:46:36,338 அது எப்படி வேலை செய்யுதுன்னு நீ பார்க்க விரும்பினால் மட்டும். 493 00:46:36,338 --> 00:46:37,840 இது பாதுகாப்பானதா? 494 00:46:40,467 --> 00:46:42,761 ஆம். நான் நூறு தடவைகளுக்கும் மேலே செய்திருக்கேன். 495 00:46:54,356 --> 00:46:55,274 சரி. 496 00:47:19,214 --> 00:47:23,135 நான் பார்ப்பது எதுவும் எனக்குப் புரியலை. ஜே, இது என்னது? 497 00:47:23,135 --> 00:47:27,055 வந்து, இது உன் மனதின் ஒரு பிரதிபலிப்பு 498 00:47:27,055 --> 00:47:32,311 போதுமான பரிணாம வளர்ச்சி அடையாத நம் மூளை, ஒன்றை பார்த்து புரிந்துகொள்ள செய்யும் முயற்சி. 499 00:47:33,187 --> 00:47:34,605 அது எதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது? 500 00:47:35,606 --> 00:47:39,109 ஒரு ஐந்து-பரிமாண வெளிப்பாடின் சாத்தியக்கூறு, 501 00:47:40,068 --> 00:47:43,363 அதுக்கு சூப்பர்பொசிஷன் என்றும் பெயர் உண்டு. 502 00:47:45,699 --> 00:47:46,700 ஜே... 503 00:47:48,911 --> 00:47:51,413 நான் இப்போ குவாண்டம் ஸ்டேட்ல இருக்கேன்னு சொல்றயா நீ? 504 00:47:52,247 --> 00:47:55,501 - ஆமாம். ஆமாம். - ஜே. 505 00:47:55,501 --> 00:47:57,586 இப்போ, இது ஒரு தாழ்வாரம் போலத் தெரிகிறது, 506 00:47:58,670 --> 00:48:02,799 ஆனால் உண்மையில ஒரே இடம் மற்றும் நேர குறிப்புகளில் அந்த பாக்ஸ் தான் 507 00:48:02,799 --> 00:48:07,346 அனைத்து ரியாலிட்டி சாத்தியக்கூறுகளிலும், மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கிறது. 508 00:48:07,346 --> 00:48:08,680 இது நிச்சயமா இருக்காது... 509 00:48:12,142 --> 00:48:13,268 இது உண்மைதான். 510 00:48:14,102 --> 00:48:15,187 ஜேசன். 511 00:48:16,813 --> 00:48:17,898 ஓ, அடடே... 512 00:48:19,149 --> 00:48:20,651 அந்த கதவுகளுக்குப் பின்னாடி என்ன இருக்கு? 513 00:48:20,651 --> 00:48:23,820 பல எண்ணற்ற வேறுபாடுகளுடன் காணப்படும் உனக்குத் தெரிந்த உலகம். 514 00:48:24,530 --> 00:48:27,366 சிலதுல வித்தியாசம் கொஞ்சம் மறைமுகமா தெரியும், சிலதுல அதிர்ச்சி அடையும்படியா இருக்கும். 515 00:48:31,870 --> 00:48:33,455 ச்சே. 516 00:48:33,455 --> 00:48:35,249 - பொரு, பொறு. இல்ல. - என்ன? 517 00:48:35,249 --> 00:48:36,333 இது... 518 00:48:37,626 --> 00:48:39,294 சரி, இதுதான் மிக ஆபத்தான பகுதி. 519 00:48:40,379 --> 00:48:43,131 உன்னுடைய கான்சியஸ்னஸின் சில அம்சங்கள், அதாவது உன் உணர்ச்சிகளைப் போல... 520 00:48:43,131 --> 00:48:44,132 சரி. 521 00:48:44,132 --> 00:48:47,678 ...நாம் கதவை திறக்கும்போது, எந்த ரியாலிட்டியை எதிர்கொள்வோம்னு, அவைதான் தீர்மானிக்கும். 522 00:48:49,888 --> 00:48:53,141 - ச்சே. கண்டிப்பா நாம... - எனவே, நீ இப்போ கவனமா இருக்கணும். 523 00:48:53,141 --> 00:48:56,395 - நீ கிளர்ச்சியடைஞ்சு இருக்கன்னு தெரியும்... - முயல்கிறேன், தோழா. முயற்சி செய்யறேன். சரி. 524 00:48:56,395 --> 00:48:57,479 மூச்சை உள்ளே இழு. 525 00:48:59,857 --> 00:49:00,858 வெளியே விடு. 526 00:49:03,777 --> 00:49:04,820 ரெடியா? 527 00:49:34,266 --> 00:49:35,601 இது சிக்காகோவா? 528 00:49:36,727 --> 00:49:38,478 இது சிக்காகோவின் மாறுபட்டப் பிரதி. 529 00:49:40,564 --> 00:49:44,109 நம்ம உலகத்தைவிட இது இன்னும் அன்பான, முன்னேறிய இடம். 530 00:49:50,199 --> 00:49:53,410 சரி, எனவே ஏன்... நாம எப்படி இங்கே வந்தோம்? 531 00:49:54,828 --> 00:49:58,457 என் நண்பன் எப்படிப்பட்ட இடத்தைப் பார்க்க விரும்புவான் என்று நினைத்தேன். 532 00:50:04,963 --> 00:50:07,257 நான் இன்னும் உனக்குக் காட்டக்கூடிய பல விஷயங்கள் இருக்கு. 533 00:50:15,307 --> 00:50:18,685 நாம ரொம்ப நேரம் இருக்க முடியாது. 534 00:50:19,478 --> 00:50:22,272 நீ உன் ஃபோனைக் கொடு, நான் ஒரு புகைப்படம் எடுக்குறேன். 535 00:50:22,773 --> 00:50:23,774 சரி. 536 00:50:38,038 --> 00:50:42,459 ஜேசன், நீ என்னைவிட ஒரு மேம்பட்ட காம்பவுண்டை உருவாக்கி இருப்பது எனக்கு ஆச்சரியமா இருக்கு. 537 00:50:46,129 --> 00:50:49,466 இந்த உலகத்துலேயே எனக்கு மட்டும்தான் அதை உருவாக்கும் நுட்பம் தெரியும்னு நினைச்சிருந்தேன். 538 00:50:51,718 --> 00:50:56,265 சரி, அங்கே பல, பல உலகங்கள் இருக்கு. 539 00:51:02,312 --> 00:51:04,398 அதோட அங்கே பல, பல ரயன்களும் இருக்காங்க. 540 00:51:25,377 --> 00:51:27,462 எனக்குத் தெரிந்த ஜேசன் நீ இல்லதானே? 541 00:51:32,676 --> 00:51:33,677 ஹே... 542 00:51:35,971 --> 00:51:39,641 நான் உனக்குப் பிரச்சினையா இருக்க மாட்டேன், சரியா? 543 00:51:45,480 --> 00:51:49,359 இல்லை, பொறு. பொறு! 544 00:51:51,153 --> 00:51:52,112 இல்லை, இரு. 545 00:51:54,990 --> 00:51:56,074 ஜே! 546 00:52:17,387 --> 00:52:19,765 டேனியேலா டெஸ்ஸன் 547 00:52:47,501 --> 00:52:48,627 ஜேசன்? 548 00:52:49,628 --> 00:52:50,963 ஆம், அது நான்தான். 549 00:52:50,963 --> 00:52:52,130 நான்தான் ஆன்டோனி. 550 00:52:52,130 --> 00:52:54,174 - ஹே. - நான் லெய்டனின் ஆள். 551 00:52:54,174 --> 00:52:56,885 சரி. இவ்வளவு குறுகிய அழைப்புல வந்ததுக்கு நன்றி. 552 00:52:56,885 --> 00:52:59,304 - அதைச் செய்ய முடியும்னு நினைக்கிறாங்களா? - கட்டாயமா. 553 00:52:59,304 --> 00:53:02,266 நாம என்ன செய்யணும்னா, அதுக்கு ஒரு கதையை உருவாக்க ஆரம்பிக்கணும். 554 00:53:02,266 --> 00:53:03,559 சில பேரை அழைச்சுட்டு வரணும்... 555 00:54:40,781 --> 00:54:42,783 தமிழாக்கம் அகிலா குமார்