1 00:01:01,770 --> 00:01:03,730 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:29,089 --> 00:01:29,965 ரயன் 3 00:01:29,965 --> 00:01:31,675 {\an8}உன்னிடமிருந்து வெகுநாட்களா தகவலே இல்லையே. 4 00:01:31,675 --> 00:01:35,888 {\an8}எல்லாம் நலமாக இருக்குமென நினைக்கிறேன். என்ன விஷயம்? 5 00:01:35,888 --> 00:01:37,014 {\an8}ஹே. 6 00:01:37,681 --> 00:01:38,765 ஹே. 7 00:01:46,356 --> 00:01:47,441 அது என்னது? 8 00:01:47,941 --> 00:01:50,277 டின்னர். இன்னைக்கு இரவு நான் சமைக்கலாம்னு நினைக்கிறேன். 9 00:02:18,388 --> 00:02:21,225 எவ்வளவு நாட்கள்தான் என் மேல இப்படி கோபத்துடன் இருப்பீங்க? 10 00:02:23,602 --> 00:02:24,603 நான் பார்க்கிறேன். 11 00:02:29,608 --> 00:02:31,527 ஹை, நான் டிடெக்டிவ் மேசன். 12 00:02:32,736 --> 00:02:33,820 உங்க பெற்றோர்கள் வீட்டில் இருக்காங்களா? 13 00:02:38,075 --> 00:02:39,117 நன்றி. 14 00:02:40,827 --> 00:02:42,454 நான் ஏன் இங்கே இருக்கேன்னு தெரியுமா? 15 00:02:43,121 --> 00:02:44,373 - இல்லை. - எனக்குத் தெரியாது. இல்லை. 16 00:02:45,249 --> 00:02:48,460 உங்க இருவருக்குமே ரயன் ஹோல்டரைத் தெரியும். 17 00:02:50,212 --> 00:02:51,547 கல்லூரி நாட்களிலிருந்து தெரியும். 18 00:02:51,547 --> 00:02:52,756 நிரந்தரமா. 19 00:02:53,340 --> 00:02:55,008 சரி, ரெண்டு நாட்களுக்கு முன்பு, 20 00:02:56,176 --> 00:03:00,597 அவருடைய காதலி, மிண்டி ஸ்டூவர்ட், அவரை காணவில்லைன்னு ரிப்போர்ட் பண்ணினாங்க. 21 00:03:01,390 --> 00:03:02,558 காணாம போயிட்டாங்க? 22 00:03:03,642 --> 00:03:06,478 அவரிடமிருந்து 12 மணிநேரங்களா தகவல் எதுவும் இல்லை. அப்படி பழக்கமே இல்லைனு சொல்றாங்க. 23 00:03:06,478 --> 00:03:08,939 அப்புறம் அவர் அவர்கள் திட்டமிட்டிருந்த டின்னருக்கும் வரவில்லை. 24 00:03:11,441 --> 00:03:14,069 நீங்க இருவரும் திரு ஹோல்டரை எப்போது கடைசியா சந்திச்சீங்க? 25 00:03:17,739 --> 00:03:22,619 ஆம், நான் அவரை சந்திச்சேன்... அது ஐந்து நாட்களுக்கு முன்னாடி. 26 00:03:23,203 --> 00:03:25,414 - நீங்க எங்கே அவரைப் பார்த்தீங்க? - நான் அவரை அவருடைய அபார்ட்மெண்ட்டில் சந்திச்சேன். 27 00:03:27,875 --> 00:03:30,919 - அவர் எப்படி காணப்பட்டார்? - முற்றிலும் நலமாக காணப்பட்டார். 28 00:03:32,296 --> 00:03:33,672 எதுவும் அசாதாரணமா இல்லையா? 29 00:03:33,672 --> 00:03:35,966 இல்லை, நான்... நான் அப்படி எதையும் கவனிக்கலை. 30 00:03:38,010 --> 00:03:40,387 நீங்க? திரு ஹோல்டரை நீங்க எப்போ கடைசியா சந்திச்சீங்க? 31 00:03:40,387 --> 00:03:43,015 ஆம், நான்... நான் அவரை மூன்று நாட்களுக்கு முன்னாடி சந்திச்சேன். 32 00:03:43,015 --> 00:03:44,141 எங்கே? 33 00:03:44,141 --> 00:03:46,935 த வில்லேஜ் டாப்ல சந்திச்சேன். அது ஒரு பார். 34 00:03:46,935 --> 00:03:49,688 ஆமாம், நீங்க இருவரும் அங்கே இருக்கும் சிசிடிவி ஃபுட்டேஜும் எங்களிடம் இருக்கு. 35 00:03:49,688 --> 00:03:51,106 ஓ, சரி... 36 00:03:51,106 --> 00:03:56,945 திரு ஹோல்டரை யாரும் அதன் பிறகு பார்க்கவோ, அவருடன் பேசவோ இல்லையென தெரிகிறது. 37 00:03:58,488 --> 00:03:59,865 அன்று இரவு எப்படி காணப்பட்டார்? 38 00:03:59,865 --> 00:04:02,159 சரி, உண்மையை சொன்னா... 39 00:04:03,785 --> 00:04:04,995 சிறப்பா இல்லை. 40 00:04:04,995 --> 00:04:06,413 எதனால நீ அப்படி சொல்கிறாய்? 41 00:04:06,413 --> 00:04:10,083 முக்கியமா நான் கவனிச்ச விஷயம், அவர் அன்று நிறைய குடித்தார். 42 00:04:10,083 --> 00:04:11,418 அது கவனிக்கத்தக்கதா? 43 00:04:12,377 --> 00:04:15,839 ஆம். அவர் சின்ன வயசிலிருந்தே அதிகம் குடிக்காதவர். 44 00:04:15,839 --> 00:04:17,216 அவர் குடித்து பார்த்ததே இல்லை. 45 00:04:17,798 --> 00:04:19,510 நீங்க இருவரும் பாரிலிருந்து எங்கே போனீங்க? 46 00:04:19,510 --> 00:04:20,969 நான் வீட்டுக்கு வந்தேன், அப்புறம்... 47 00:04:22,221 --> 00:04:23,889 கடவுளே, அவர் எங்கே போனார்னு எனக்குத் தெரியாது. 48 00:04:29,937 --> 00:04:31,230 சரி, மிக்க நன்றி. 49 00:04:32,147 --> 00:04:35,943 உங்களுக்கு வேற ஏதாவது ஞாபகம் வந்தா, என் செல் நம்பர் பின்னாடி இருக்கு. 50 00:04:37,611 --> 00:04:38,612 மிக்க நன்றி. 51 00:04:39,363 --> 00:04:40,781 நான் சென்று வருகிறேன். 52 00:04:53,752 --> 00:04:55,170 நீ மாடிக்கு வருகிறாயா? 53 00:05:14,273 --> 00:05:15,941 இதுக்காக தான் நான் ரயனை பார்க்கப் போனேன். 54 00:05:20,320 --> 00:05:21,655 உனக்கு இது எங்கே கிடைச்சது? 55 00:05:21,655 --> 00:05:24,032 நான் உங்களை ஸ்டோரேஜ் யூனிட் வரை பின்தொட்ர்ந்தேன். 56 00:05:25,492 --> 00:05:28,245 அது என்னன்னு கண்டிபிடிச்சு சொல்வதற்கு, நான் ஒரு யூனிட்டை ரயனிடம் கொடுத்தேன். 57 00:05:31,748 --> 00:05:33,375 நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. 58 00:05:41,884 --> 00:05:45,220 இது பிரிஃப்ரான்டல் கார்டெக்ஸின் சில பாகங்களை மூடுவதற்காக 59 00:05:45,220 --> 00:05:48,056 உருவாக்கப்பட்ட ஒரு பரிசோதனை காம்பவுண்டு. 60 00:05:48,056 --> 00:05:49,516 அதன் நோக்கம் என்ன? 61 00:05:49,516 --> 00:05:53,270 அதனால நான் சூப்பர்பொசிஷன்ல உள்ள மேக்ரோஸ்கோபிக் பொருட்களை நான் கவனிக்க முடியும். 62 00:05:54,479 --> 00:05:56,106 ரயன் எனக்காக உருவாக்கினான். 63 00:05:58,775 --> 00:06:00,110 அவன் ஏன் என்னிடம் அதைப் பத்தி சொல்லவில்லை? 64 00:06:00,110 --> 00:06:04,281 அவன் என்டிஏ ஒப்பந்தத்தில் இருக்கிறான். சரி, நீ ஏன் இதைப் பத்தி என்னிடம் கேட்கலை? 65 00:06:06,074 --> 00:06:09,786 ஏன்னா, நாம இப்போ அந்நியர்கள் ஆகிட்டோம்னு தோணுது, அதை நான் வெறுக்குறேன். 66 00:06:10,412 --> 00:06:11,830 எனக்கு பயமா இருக்கு. 67 00:06:15,584 --> 00:06:17,169 நீ அதை பயன்படுத்தறயா? 68 00:06:18,045 --> 00:06:19,379 என்னிடம் பொய் சொல்லாதே. 69 00:06:20,756 --> 00:06:21,882 ஆம். 70 00:06:23,550 --> 00:06:25,052 அது உன்னை பாதிக்குதா? 71 00:06:27,638 --> 00:06:29,806 ஆம், அதோட பக்க விளைவுகள் ரொம்ப தீவிரமா இருக்கு. 72 00:06:31,683 --> 00:06:33,268 நீங்க அதை நிறுத்தணும்னு விரும்புறேன். 73 00:06:33,769 --> 00:06:34,770 சரி. 74 00:06:34,770 --> 00:06:36,813 - நீ கொஞ்சம் நிறுத்தறயா? - சரி. 75 00:06:38,732 --> 00:06:39,900 நான் நிறுத்துவேன். 76 00:06:53,455 --> 00:06:55,207 அப்புறம் அந்த ஸ்டோரேஜ் யூனிட்ல என்ன இருக்கு? 77 00:06:57,334 --> 00:06:58,794 அதிலேர்ந்து நிறைய விஷயம்... 78 00:07:00,003 --> 00:07:01,338 என்னுடைய புராஜெக்ட்டுக்காகவே உள்ளது. 79 00:07:04,132 --> 00:07:06,134 சரி, நீங்க அதையெல்லாம் மறைச்சா மாதிரி தோணுது. 80 00:07:09,012 --> 00:07:10,264 ஏன்னா நான் மறைச்சேன். 81 00:07:13,141 --> 00:07:17,104 நான் இன்னும் அதிகமா பெற விரும்புறேன், அதிகமா செய்ய விரும்புறேன்னு குற்ற உணர்வா இருக்கலாம். 82 00:07:17,688 --> 00:07:18,897 எனவே, ஆமாம். 83 00:07:35,497 --> 00:07:38,292 நாம இதை செய்யணும்னு நீங்க உறுதியா இருக்கீங்களா? 84 00:07:39,168 --> 00:07:42,254 இது அனாவசியமா இரண்டு ஆம்ப்யூல்களை வீண் செய்வதுன்னு நினைக்கிறேன். 85 00:07:42,254 --> 00:07:44,715 ஒரு நாள் முழுவதும் வீண். 86 00:07:44,715 --> 00:07:47,134 பாரு, எனக்குத் தெரியும். 87 00:07:48,218 --> 00:07:51,054 ஆனால் அது அடிமைப்படுத்தும் பழக்கமாக மாறும்னு நாங்கள் செய்த அனைத்து பரிசோதனைகளிலும் தெரிந்தது, 88 00:07:51,054 --> 00:07:54,391 அதோட இவ்வளவு தூரம் தொடர்ந்த உபயோகத்தில் இது ஆய்வு செய்யப்படவேயில்லை. 89 00:07:54,391 --> 00:07:58,896 நாம இப்படியே வாழ்ந்துட்டு இருக்கோம்... இதுபோல எதுவும் தெரியாத நிலையில் 29 நாட்களாயிடுச்சு. 90 00:07:59,730 --> 00:08:01,023 நமக்கு கட்டாயமா ஒரு மாற்றம் தேவை. 91 00:08:01,857 --> 00:08:03,817 நாம முற்றிலும் வித்தியாசமா ஏதாவது செய்யணும். 92 00:08:04,526 --> 00:08:06,486 - டாக்டர்களின் ஆணைகள். - சரி. 93 00:09:49,590 --> 00:09:51,508 எல்லோரும் என்னை சுற்றி நில்லுங்க, 94 00:09:51,508 --> 00:09:55,137 நாம முன்னாடியே பயிற்சி செய்ததுபோல, இப்போ ஒரு பாதி வட்டத்துல நிற்போம். 95 00:09:56,471 --> 00:09:57,306 எனர்ஜியின் அருங்காட்சியகம் 96 00:09:57,306 --> 00:09:59,183 சரி. நாம ஏன் இங்கே இருக்கோம்னு யாருக்குத் தெரியும்? 97 00:09:59,975 --> 00:10:00,976 பாரு. 98 00:10:00,976 --> 00:10:04,563 இப்போ, நாம கோல்டு-ஃப்யுஷன் வாரத்துல எதைக் கொண்டாடினோம்னு நினைவிருக்கா? 99 00:10:04,563 --> 00:10:06,857 நாம முதல் ஃப்யூஷன் ரியாக்ட்டர் ஆன்லைன் ஆனதை. 100 00:10:06,857 --> 00:10:08,567 ஆம். சரி, நீங்க இப்போது உள்ள போகத் தயாரா? 101 00:10:08,567 --> 00:10:10,819 - ஆம்! - சரி, என் பின்னாடியே வாங்க. 102 00:10:11,778 --> 00:10:13,405 நம்மள நீ எங்கே கொண்டு வந்திருக்க? 103 00:10:15,574 --> 00:10:16,950 எனக்குத் தெரியலை. 104 00:10:17,659 --> 00:10:19,411 நான் இந்த உலகத்தை வர்ணிக்கவும் இல்லை. 105 00:10:20,662 --> 00:10:25,876 அனுபவிக்கத் தகுந்த ஒரு உலகத்தில் எப்படி இருக்கும் என்பதுலதான் நான் கவனம் செலுத்தினேன். 106 00:10:25,876 --> 00:10:27,294 எது மாதிரி? 107 00:10:28,712 --> 00:10:30,714 அடிப்படை உண்மைகளை ஏற்கும் மக்கள் சமூகம், 108 00:10:30,714 --> 00:10:34,676 மனித இனத்தையோ அல்லது சுற்றுச்சூழலையோ அழித்துவிடாத தொழில்நுட்பம். 109 00:10:36,470 --> 00:10:40,057 பெரும்பாலும் நான் எழுதியது, பச்சாதாபத்தைப் பற்றிதான். 110 00:10:48,607 --> 00:10:49,608 ஹை. 111 00:10:50,359 --> 00:10:51,860 இரண்டு ஹாட் சாக்லேட்டுகள் தாங்க, பிளீஸ். 112 00:11:00,118 --> 00:11:01,703 - மிக்க நன்றி. - நன்றி. 113 00:11:07,417 --> 00:11:12,089 எனவே, நீ மனிதர்களைப் பற்றி எழுதின, பொருட்களைப் பற்றி இல்லை. 114 00:11:12,965 --> 00:11:15,968 நாம யாருடன் பகிர்ந்துகொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையே, இல்லையா? 115 00:11:17,261 --> 00:11:18,470 அது நல்லாயிருக்கா? 116 00:11:19,304 --> 00:11:20,389 ஆமாம். 117 00:11:21,139 --> 00:11:22,683 இந்த கப்பையும் சாப்பிடலாம்னு நினைக்கிறேன். 118 00:11:27,479 --> 00:11:29,064 - ஆமாம். - நல்லாயிருக்கு, இல்ல? 119 00:11:40,117 --> 00:11:41,118 உனக்குப் புரிஞ்சுடுச்சா! 120 00:11:42,369 --> 00:11:44,705 அதை ஸ்பையர்னு அழைக்கிறார்கள். 121 00:11:44,705 --> 00:11:47,749 {\an8}ஒபாமா கட்டடத்துக்கு மேலே. இந்த நகரத்துலயே சிறந்தது. 122 00:11:47,749 --> 00:11:50,836 என் நண்பர்தான் அதுல மானேஜர். சிட் அனுப்பியதாகச் சொல்லு. 123 00:11:50,836 --> 00:11:52,087 நன்றி. 124 00:11:52,713 --> 00:11:55,215 - எனக்கு இந்த சிக்காகோ பிடிச்சிருக்கு. - ஆமாம். 125 00:11:57,467 --> 00:11:59,178 பொறு, என்ன? நாம போறோமா? 126 00:11:59,178 --> 00:12:00,262 நான் போறேன். 127 00:12:01,305 --> 00:12:03,807 இது ஆச்சரியமா இருக்கே. இன்னும் இரண்டு மணிநேரத்துல என்னை சந்திக்க முடியுமா? 128 00:12:05,642 --> 00:12:08,353 சரி. எங்கே? 129 00:12:09,021 --> 00:12:11,315 அந்த உணவகத்துல சந்திக்கலாமா? 130 00:12:12,608 --> 00:12:13,901 சரி. 131 00:12:13,901 --> 00:12:15,235 சரிதானே? 132 00:12:16,778 --> 00:12:18,030 கூல். 133 00:12:18,030 --> 00:12:20,782 மன்னிக்கணும். பை. 134 00:12:25,704 --> 00:12:27,831 - இன்னொன்றா? - ஆம். 135 00:12:28,457 --> 00:12:30,292 இல்லை, நான் செய்ய விரும்புறேன். நான் செய்யப் போறேன். 136 00:12:30,292 --> 00:12:32,544 இல்ல, அது நல்லா வரும். நல்லாதான் வரும். 137 00:12:32,544 --> 00:12:35,339 - ஹே. ஹை. - ஹை. 138 00:12:36,089 --> 00:12:38,509 - எங்களை ஒரு ஃபோட்டோ எடுக்க முடியாமா? - நிச்சயமா. 139 00:12:39,092 --> 00:12:40,135 நன்றி. 140 00:12:40,135 --> 00:12:42,804 - அதோ, அந்த குட்டி பட்டனை தொடணும். - ஓ, சரி. 141 00:12:42,804 --> 00:12:46,433 இது ஏதாவது ஸ்பெஷல் கொண்டாட்டமா? 142 00:12:46,433 --> 00:12:48,018 ஆமாம், இது எங்களுடைய அனிவர்சரி. 143 00:12:49,144 --> 00:12:51,522 - யேய். - தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். 144 00:12:51,522 --> 00:12:54,149 - நீங்க இருவரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களே. - மிக்க நன்றி. 145 00:12:54,149 --> 00:12:55,817 நீங்களும் உங்க பார்ட்னரும் தான். 146 00:12:57,444 --> 00:12:58,737 நான் உங்க இருவரையும் ஒரு ஃபோட்டோ எடுத்தேன். 147 00:12:58,737 --> 00:13:00,822 - இவன் எப்போதும் இப்படித்தான். - மன்னிச்சிடுங்க. 148 00:13:01,323 --> 00:13:03,325 உங்களை படம் எடுக்காம இருக்க முடியலை. 149 00:13:03,325 --> 00:13:04,910 நீங்க எவ்வளவு நாட்களா சேர்ந்திருக்கீங்க? 150 00:13:04,910 --> 00:13:06,245 மன்னிக்கணும்? 151 00:13:11,625 --> 00:13:13,794 சரி, ரொம்ப நாட்கள் ஆகலை. 152 00:13:38,610 --> 00:13:40,779 {\an8}த ஸ்பையர் சிக்காகோ 153 00:13:55,043 --> 00:13:56,253 மிக்க நன்றி. 154 00:14:02,509 --> 00:14:03,468 அருமை. 155 00:14:03,969 --> 00:14:05,345 அற்புதமா இருக்கு. 156 00:14:05,345 --> 00:14:07,514 நான் சரியான உடைகளில் இல்லைன்னு தோணுது. 157 00:14:09,641 --> 00:14:10,934 அது உனக்குத்தான். 158 00:14:18,609 --> 00:14:19,693 சரி. 159 00:14:21,153 --> 00:14:23,864 நான் உடனே திரும்பி வந்துடுறேன். 160 00:14:44,510 --> 00:14:46,678 வசீகரமா இருக்க. ரொம்ப வசீகரம். 161 00:14:46,678 --> 00:14:50,516 ஆமாம், முக்த்தைக் கழுவினாலே எவ்வளவு மாற்றத்தை பார்க்க முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கு. 162 00:14:55,938 --> 00:14:57,189 - ஆமாம். - சியர்ஸ். 163 00:15:01,610 --> 00:15:03,237 நான் உனக்காக ஒன்றை வாங்கி வந்திருக்கேன். 164 00:15:03,237 --> 00:15:04,780 கண்ணை மூடிக்கொள். 165 00:15:09,117 --> 00:15:10,536 சரி. இப்போ திறக்கலாம். 166 00:15:14,998 --> 00:15:15,916 {\an8}டேர்ஸ் 167 00:15:15,916 --> 00:15:17,042 எங்கே கிடைச்சது? 168 00:15:17,042 --> 00:15:21,505 நான் திரிஞ்சுட்டு இருந்தபோது ஒரு ஒயின் ஷாப்புல அவற்றை பார்த்தேன். 169 00:15:22,714 --> 00:15:25,467 - உனக்கு ஞாபகம் இருந்திருக்கு. - ஆமாம். 170 00:15:25,467 --> 00:15:26,844 மிக்க நன்றி. 171 00:15:30,681 --> 00:15:31,682 சரி. 172 00:15:31,682 --> 00:15:33,642 - நீ செய்தயா? - செய்ய வேண்டியிருந்தது. 173 00:15:34,560 --> 00:15:36,144 - அப்போ? - நீ ஒரு விஞ்ஞானி இல்லை. 174 00:15:36,144 --> 00:15:38,146 நான் என்ன? 175 00:15:38,689 --> 00:15:40,107 நீ இன்சூரன்ஸ் விற்கிறாய். 176 00:15:42,943 --> 00:15:46,530 அது போர் அடிக்குதே. 177 00:15:48,115 --> 00:15:49,491 நான் என்னையும் தேடினேன். 178 00:15:51,952 --> 00:15:55,664 இந்த உலகில் உள்ள அமாண்டா லூகஸ், இரண்டு வருடங்களுக்கு முன்னாடி காணாமப் போயிட்டா. 179 00:15:56,456 --> 00:15:58,709 என்னைப் போலவே, அவளும் சியாட்டலில் பிறந்தவள், 180 00:15:58,709 --> 00:16:01,128 இப்போது மாநிலத்தின் அந்தப் பகுதியை காஸ்கேடியான்னு கூப்பிடறாங்க. 181 00:16:03,130 --> 00:16:07,176 என்னை போலவே, அவளும் பெரும்பாலும் சாவ் பாவ்லோவுல வளர்ந்து, சிக்காகோவுக்கு 17 வயதுல வந்துட்டா. 182 00:16:07,885 --> 00:16:09,803 அவளுக்கு பன்னாட்டு குடியுரிமைகள் இருக்கு. 183 00:16:09,803 --> 00:16:15,184 என்னைப் போல இல்லாமல், அவளுடைய பெற்றோர்கள் இறந்துட்டாங்க, மேலும் அவளுக்கு சகோதரன் இல்லை. 184 00:16:16,560 --> 00:16:17,853 அடடே. 185 00:16:17,853 --> 00:16:19,188 எனவே இது... 186 00:16:22,524 --> 00:16:23,567 இது எனக்குக் கச்சிதமா பொருந்துது. 187 00:16:28,238 --> 00:16:33,535 என் முக அடையாளத்தையும், கண் ஸ்கேனையும் வச்சு, 188 00:16:35,329 --> 00:16:38,248 பத்தே நிமிடங்கள்ல, ஒரு புதிய பாஸ்போர்ட்டை என்னால பெற முடிஞ்சது. 189 00:16:39,541 --> 00:16:41,793 இந்த அமாண்டாவுக்கு நல்ல பண வசதி இருக்கு. 190 00:16:42,336 --> 00:16:44,880 சரி, இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற? 191 00:16:50,093 --> 00:16:51,345 நான் இங்கேயே இருக்கேன். 192 00:16:52,387 --> 00:16:54,056 என்னால இதை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது. 193 00:16:56,433 --> 00:16:58,393 உனக்கும் அது புரியுதுன்னு நினைக்கிறேன். 194 00:16:59,895 --> 00:17:04,733 உனக்கு தேடுவதற்கு உன் வீடுன்னு ஒண்ணு இருக்கு, ஆனால் எனக்கு அதுவும் இல்லை. 195 00:17:05,526 --> 00:17:07,486 நான் என் உலகத்துக்கு திரும்பிப் போக முடியாது. 196 00:17:08,862 --> 00:17:13,867 உன்னைத் தவிர எனக்கு யாருமே இல்லை. 197 00:17:15,577 --> 00:17:17,538 மேலும் நீ என்னுடைய ஜேசனும் இல்லை. 198 00:17:19,623 --> 00:17:21,333 எனவே நீ என்னை விட்டுட்டுப் போறயா? 199 00:17:22,709 --> 00:17:23,877 ஜேசன். 200 00:17:29,299 --> 00:17:30,884 நீயும் என்னுடன் இருக்கணும்னு விரும்புறேன். 201 00:17:42,896 --> 00:17:44,064 சரி. 202 00:17:53,156 --> 00:17:57,286 அதாவது, எனக்குத் தெரியும், பல ஜேசன்களும், எண்ணற்ற உலகங்களும் இருக்குன்னும் 203 00:17:57,286 --> 00:18:00,539 என்னைவிட புத்திசாலியானவங்க பலரும் இங்கேயே தங்க விரும்புறவங்க இருப்பாங்கன்னு தெரியும். 204 00:18:03,292 --> 00:18:08,130 ஆனால் என்னை மன்னிச்சிடு, நான்... அவங்கள்ல ஒருவனா என்னால இருக்க முடியாது. 205 00:18:10,465 --> 00:18:12,134 நான் எவ்வளவு விரும்பினாலும்... 206 00:18:28,192 --> 00:18:31,153 குறைந்தபட்சமா, நான் உனக்கு சில ஆம்ப்யூல்களையாவது கொடுக்கணும். 207 00:18:31,153 --> 00:18:32,696 - ஏன்? - ஏன்னா? 208 00:18:32,696 --> 00:18:35,115 இது சரிப்படுமான்னு நமக்குத் தெரியாதே. 209 00:18:36,200 --> 00:18:37,993 எந்த உலகமும் பெர்ஃபெக்ட்டா இருக்க முடியாது, 210 00:18:40,162 --> 00:18:44,124 ஆனால் நாமதான் நம்ம வாழ்வை எவ்வளவு மேம்படுத்த முடியுமோ அதை செய்ய முயலணும். 211 00:18:48,504 --> 00:18:50,756 நீ என்ன செய்யப் போற? எங்கே போகப் போற? 212 00:18:50,756 --> 00:18:52,424 திரும்பவும் சியாட்டலுக்குப் போறேன், 213 00:18:52,966 --> 00:18:54,968 அங்கேதான் யாருக்கும் அமாண்டா லூகஸை தெரியாது. 214 00:18:55,969 --> 00:18:57,179 முதலிலிருந்து ஆரம்பிப்பேன். 215 00:18:57,179 --> 00:18:59,765 எல்லாதையும் யோசிச்சு வச்சிருக்க. ஆனால் உறுதியா இதைத்தான் விரும்புறயா? 216 00:19:02,184 --> 00:19:05,229 நம்முடைய ஆன்ம சிந்தனைகள்கான் நிஜத்துடன் தொடர்பை ஏற்படுத்துகிறது என்றால், 217 00:19:06,355 --> 00:19:08,815 அப்போ, அது யாருடைய ஆன்ம சிந்தனைகள் அந்தக் கதவுகளை திறக்கிறது 218 00:19:08,815 --> 00:19:10,609 என்பது இங்கே ஒரு பொருட்டாகாது. 219 00:19:11,443 --> 00:19:13,070 அது நம் இருவருடைய ஆன்ம சிந்தனைகளும் சேர்ந்ததுதான். 220 00:19:13,946 --> 00:19:17,366 நீ தேடும் உலகத்திற்கு நீ சென்று அடைவதையும், அவர்களுடன் இணைவதையும் தடுப்பது 221 00:19:17,908 --> 00:19:19,368 நான்தான் என்றால் என்னவாகும்? 222 00:19:23,914 --> 00:19:25,165 நீ அற்புதமானவள். 223 00:19:28,085 --> 00:19:29,670 என்னை மன்னிச்சிடு. அதுக்கு காரணம் நான்தான். 224 00:19:29,670 --> 00:19:32,297 - நான்தான் இதுக்குள்ள உன்னை இழுத்தேன். நான்... - இல்லை. இல்லை. 225 00:19:32,297 --> 00:19:33,715 அதெல்லாம் எதுவும் இல்லை. 226 00:19:34,842 --> 00:19:36,093 எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 227 00:19:40,097 --> 00:19:41,640 எந்த வருத்தங்களும் இல்லை. 228 00:20:26,602 --> 00:20:27,978 நீ அவங்களை கண்டுபிடிக்கணும்னுதான் நான் விரும்புறேன். 229 00:20:29,563 --> 00:20:30,606 மிக்க நன்றி. 230 00:23:09,306 --> 00:23:11,433 {\an8}நிலையற்றதன்மை டேனியேலா வார்காஸ் 231 00:23:25,322 --> 00:23:27,032 - ஹலோ? - ஹை. 232 00:23:27,950 --> 00:23:28,951 ஹை. 233 00:23:30,077 --> 00:23:31,662 நீ எந்த நம்பரிலிருந்து அழைக்கிறாய்? 234 00:23:33,330 --> 00:23:35,082 என் ஃபோன்ல சார்ஜ் போயிடுச்சி. 235 00:23:35,082 --> 00:23:40,128 நான் இங்கே ஒருவரிடமிருந்து ஃபோனை இரவல் வாங்கினேன். 236 00:23:40,128 --> 00:23:41,630 எல்லாம் சரியா இருக்கா? 237 00:23:44,216 --> 00:23:49,096 ஆமாம், உனக்கு காலைப் பொழுது எப்படி போகுதுன்னு கேட்கத்தான் அழைச்சேன். 238 00:23:49,096 --> 00:23:52,224 நான் இப்போதுதானே உன்னை ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி பார்த்தேன்? 239 00:23:53,767 --> 00:23:55,060 எல்லாம் நலமா? 240 00:23:56,478 --> 00:23:58,647 சரி. ஆமாம். 241 00:24:00,858 --> 00:24:02,693 திடீர்னு எனக்கு உதிச்சது 242 00:24:04,862 --> 00:24:07,573 பல தடவை உனக்கு சரியான முறையில நடத்துறதில்லை எனக்குத் தோணுச்சு. 243 00:24:10,742 --> 00:24:13,745 நான் பாட்டுக்கு காலையில எழுந்து, என் வேலையை செய்ய தொடங்கிடுவேன், 244 00:24:13,745 --> 00:24:16,999 ஆனால் இப்போ திடீர்னு... 245 00:24:18,125 --> 00:24:21,211 நான் உன்னை எவ்வளவு ஆழமா நேசிக்கிறேன்னு எனக்கு உதிச்சது. 246 00:24:23,338 --> 00:24:25,841 அதை உங்கிட்ட உடனே சொல்லிடணும்னு விரும்பினேன், ஏன்னா... 247 00:24:28,260 --> 00:24:30,929 என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது, இல்லையா? 248 00:24:30,929 --> 00:24:33,849 இன்றிரவு நாம திட்டமிட்டதை எல்லாம் ரத்து செய்துட்டு, 249 00:24:33,849 --> 00:24:38,187 நான் வசீகரமா உடை உடுத்திகிட்டால் என்ன? 250 00:24:47,070 --> 00:24:48,447 நான் அதை ரொம்ப விரும்புவேன். 251 00:24:49,615 --> 00:24:53,035 பாரு, நான் இப்போ போகணும், 252 00:24:53,744 --> 00:24:55,954 முதலீட்டாளர்களுடன் ஆன சூம் கால் இப்போ ஆரம்பிக்கப் போகுது. 253 00:24:57,122 --> 00:24:58,874 - ஆம். சரி. - சரி. 254 00:24:59,708 --> 00:25:01,043 நான் உன்னை நேசிக்கிறேன், அன்பே. 255 00:25:01,043 --> 00:25:02,586 இன்றிரவு சந்திப்போம். 256 00:27:58,220 --> 00:27:59,471 அப்பா? 257 00:28:00,222 --> 00:28:01,557 சார்லி? 258 00:28:01,557 --> 00:28:03,433 இல்லை. இது உங்கள் இன்னொரு மகன். 259 00:28:06,895 --> 00:28:08,230 நீங்க என்ன செய்யறீங்க? 260 00:28:12,776 --> 00:28:14,236 என்னால் தூங்க முடியலை. 261 00:28:16,113 --> 00:28:19,324 எனவே நீங்க கருப்பு உடைகளை போட்டுகிட்டு உங்க ஷூஸையும் போட்டுகொண்டு 262 00:28:19,324 --> 00:28:21,368 உங்க சமையல் அறையிலேயே நிற்க திட்டமிட்டீங்களா? 263 00:28:22,077 --> 00:28:23,996 வந்து, இப்படி நடந்துட்டு வந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். 264 00:28:26,039 --> 00:28:27,457 சரி, என்னால உங்களுக்குத் தாமதமாக வேண்டாம். 265 00:28:33,547 --> 00:28:35,174 நான் உன்னை நேசிக்கிறேன், மகனே. 266 00:28:40,095 --> 00:28:41,263 என்ன? 267 00:28:43,348 --> 00:28:44,975 என்ன விஷயம்? 268 00:28:45,517 --> 00:28:48,270 நான் உங்களுக்கு எவ்வளவு பெரியதொரு ஏமாத்தமா இருக்கேன்னு எனக்குத் தெரியும். 269 00:28:50,105 --> 00:28:51,106 இல்லை. 270 00:28:52,733 --> 00:28:55,068 இல்லை, என்னால அப்படி நினைக்கவே முடியாது. 271 00:28:55,903 --> 00:28:58,989 - என்ன? நீங்க என்ன செய்யறீங்க? - ஹே. என்ன விஷயம்? 272 00:29:02,034 --> 00:29:03,202 என்னுடன் பேசு. 273 00:29:06,288 --> 00:29:07,789 உனக்கு என்ன ஆயிட்டு இருக்கு? 274 00:29:10,083 --> 00:29:12,169 அப்பா, இப்போ கிட்டத்தட்ட அனிவேர்சரி வருது. 275 00:29:14,838 --> 00:29:18,425 ஹாலியைப் பத்தியும், எல்லாமே எப்படி நியாயமில்லாம நடந்ததுன்னும் தோணுது. 276 00:29:21,053 --> 00:29:22,679 அவள் இருந்திருந்தா, இப்போ ஏதோ ஒண்ணு செய்திருப்பா. 277 00:29:22,679 --> 00:29:24,848 இன்னொரு பக்கம், எனக்கு இந்த டிரிக்னாமெட்ரி எதுவும் விளங்கவேயில்லை. 278 00:29:24,848 --> 00:29:26,183 ஹே. 279 00:29:28,018 --> 00:29:29,102 மேக்ஸ். 280 00:29:32,356 --> 00:29:33,524 மேக்ஸ். 281 00:29:39,571 --> 00:29:42,366 வாழ்க்கைங்குறது அப்படி இல்லை. 282 00:29:42,366 --> 00:29:46,036 - அது ரொம்ப சிக்கலானது. அது... - அந்த பெண் இறந்துவிட்டாள். 283 00:29:47,746 --> 00:29:49,748 அவளுடைய இருதயம் என்னிடம் இருக்கு. நான் இருக்கேன், ஆனால் அவள் இறந்துவிட்டாள். 284 00:29:49,748 --> 00:29:53,710 வாழ்க்கை சிக்கலானதுன்னு எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியணும்னு நினைக்கிறீங்களா? 285 00:29:54,795 --> 00:29:55,838 இல்லை. 286 00:29:57,673 --> 00:29:58,757 போய் வேலையைப் பாருங்க. 287 00:30:00,551 --> 00:30:01,718 மேக்ஸ். 288 00:30:22,322 --> 00:30:23,574 உங்க உங்க வாரம் எப்படி இருந்தது? 289 00:30:28,036 --> 00:30:29,037 சரி, 290 00:30:30,539 --> 00:30:32,749 டேனியேலா எனக்குத் தெரியாம, 291 00:30:33,959 --> 00:30:37,796 என்னுடைய ஒரு நல்ல நண்பனிடம் போய் என்னைப் பத்தியும் என் வேலைப் பத்தியும் பேசியுருக்கா. 292 00:30:38,505 --> 00:30:41,300 எந்த விஷயங்களை அவள் நேரடியா என்னிடம் கேட்டிருக்கணுமோ, அதையெல்லாம். 293 00:30:42,301 --> 00:30:46,013 எனவே, நான் என் பொருட்களை எடுத்துக்கொண்டு போயிடலாம்னு நினைக்கிறேன். 294 00:30:46,763 --> 00:30:48,891 அது உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும்னு நினைக்கிறீங்களா? 295 00:30:48,891 --> 00:30:51,101 அதுல உங்க... உங்களுக்கு என்ன பிரச்சினை, 296 00:30:51,101 --> 00:30:53,854 என்னை ஒரு மோசமான சூழ்நிலையிலிருந்து நானே விடுவிக்கப் பார்க்கிறேன், அவ்வளவுதானே? 297 00:30:53,854 --> 00:30:55,647 எனக்கு அதுல ஒரு பிரச்சினையும் இல்லை. 298 00:30:55,647 --> 00:31:00,527 ஆனால், நீங்க உங்களுடைய உண்மையான உட்பொருளிடமிருந்தே ஓடப் பார்ப்பது 299 00:31:01,570 --> 00:31:02,738 சாத்தியமான்னு யோசிச்சீங்களா? 300 00:31:04,615 --> 00:31:08,243 தெரியுமா, எனக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது. 301 00:31:08,827 --> 00:31:10,120 என்னைப் பத்தி பேசுவதற்காக நாம இங்கே சந்திக்கலை. 302 00:31:10,120 --> 00:31:12,206 ஆம், ஆனால் நான் உங்களை எப்படி நம்புவது? 303 00:31:13,165 --> 00:31:14,708 பாருங்க, ஒரே ஒரு விஷயம். 304 00:31:15,334 --> 00:31:16,710 ஒரே ஒன்று. 305 00:31:17,586 --> 00:31:18,712 இல்ல? சரி. 306 00:31:18,712 --> 00:31:21,298 வந்து, நான் உங்களைப் பத்தி ஏதாவது சொல்லட்டுமா? 307 00:31:21,965 --> 00:31:24,718 அதாவது, உங்களுக்கு இனிப்புகள் பிடிக்கும். 308 00:31:24,718 --> 00:31:26,929 நான் என் மேஜை மீது எப்போதும் மிட்டாய்களை வச்சிருக்கேன். 309 00:31:26,929 --> 00:31:28,388 அதுல பெரிய ரகசியம் எதுவும் இல்லை. 310 00:31:28,388 --> 00:31:32,184 ஆனால், மக்கள் உங்களை விரும்புவது, உங்களுக்குப் பிடிக்கும்னு அது காட்டுது, 311 00:31:32,184 --> 00:31:34,019 அதாவது நீங்க இனிமையானவர்னு காட்டுது. 312 00:31:34,728 --> 00:31:38,815 அதோட, என் கணிப்பில், பெரும்பாலும் மனோத்துவவியல் உங்களுடைய முதல் விருப்பமா இருக்கலை. 313 00:31:39,608 --> 00:31:41,985 நீங்க சொல்வது சரிதான். எனக்கு பல விருப்பங்கள் இருந்தன. 314 00:31:41,985 --> 00:31:44,613 உங்களையே அதிகமா தியாகம் செய்யக்கூடிய நபராக, குறிப்பாக ஆண்களுக்காக அப்படிச் செய்யும் 315 00:31:44,613 --> 00:31:49,743 ஒருவராகவே எனக்கு உங்களைப் பார்க்கும்போது தோணுது. 316 00:31:50,744 --> 00:31:54,206 அதோட, இல்லை, நீங்க ஒரு மோசமான சூழலிலிருந்து முடியாதுன்னு போகவே மாட்டீங்க. 317 00:31:54,206 --> 00:31:58,752 இன்னும் சொல்லப்போனா, பராமரிப்புத் தேவைப்படும் பெற்றோர் ஒருவர் உங்களுக்கு இருந்திருக்கணும். 318 00:31:59,336 --> 00:32:00,337 ஆமாம். 319 00:32:00,337 --> 00:32:04,883 அவங்களுக்கு உங்க பராமரிப்பு அவ்வளவு தேவையா இருந்தது, அதனால நீங்க, உங்களை 320 00:32:04,883 --> 00:32:08,762 காப்பாத்திக்கறதுக்கு பதிலா, மத்தவங்களை காப்பாத்துவது அவசியம்னு நினைக்கிறவரா மாறிட்டீங்க. 321 00:32:16,937 --> 00:32:18,522 நீங்க போகலாம்னு நினைக்கிறேன். 322 00:32:24,027 --> 00:32:25,070 உடனே. 323 00:32:25,863 --> 00:32:26,864 சரி. 324 00:32:41,044 --> 00:32:43,463 ஹை, ஜேசன். உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். 325 00:32:43,463 --> 00:32:46,133 நான் இந்த பக்கம் வந்தேன். எனக்கு இரண்டே கேள்விகள் தான் இருக்கு. 326 00:32:47,176 --> 00:32:48,177 உட்காருங்க. 327 00:32:54,057 --> 00:32:56,852 நாங்க ஒருவழியா ரயன் ஹோல்டரின் செல் ஃபோன் பதிவுகளை ஆய்வு செய்தோம். 328 00:32:57,603 --> 00:33:01,565 அணைக்கப்படும் முன்பு கடைசியா இருந்த லொகேஷன், தென் சிக்காகோவில் உள்ள ஒரு இன்டஸ்டிரியல் ஏரியா. 329 00:33:03,400 --> 00:33:04,526 சரி. 330 00:33:05,819 --> 00:33:09,740 த வில்லேஜ் டாப்ல உங்களுடன் டிரிங்குகளை சாப்பிட்ட பின் நேரா அங்கேதான் போனார் போலும். 331 00:33:10,365 --> 00:33:11,366 சரிதான். 332 00:33:12,659 --> 00:33:15,370 ஊரின் அந்தப் பகுதியில அவர் என்ன செய்துட்டு இருப்பார்ன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா 333 00:33:15,370 --> 00:33:17,372 - அதுவும் நள்ளிரவில? - இல்லை. 334 00:33:18,749 --> 00:33:20,209 நீங்க அவருடன் அங்கே போகலையா? 335 00:33:21,293 --> 00:33:22,419 இல்லை. 336 00:33:23,337 --> 00:33:25,589 அவர் அங்கே என்ன செய்துட்டு இருக்கார்னு உங்களிடம் அவர் எதுவும் சொல்லவில்லையா? 337 00:33:25,589 --> 00:33:26,965 இல்லை. 338 00:33:28,425 --> 00:33:29,551 சரி. 339 00:33:33,472 --> 00:33:34,806 சரி. 340 00:33:42,564 --> 00:33:46,276 ஊரின் அந்தப் பகுதியல அவ்வளவா சிசிடிவி எல்லாம் கிடையாது, தெரியுமா. 341 00:33:46,276 --> 00:33:50,197 ஆனால் சந்தேகப்படும்படியாக நான் எதையாவது பார்த்தால், நான் தொடர்புகொள்றேன். 342 00:34:35,158 --> 00:34:37,286 "ச்சே, நான் விட்டுட்டுப் போறேன்" அப்படின்னு நீ உண்மையாதான் சொன்னயா? 343 00:34:38,203 --> 00:34:40,873 - பிடிக்காத வேலையை செய்துட்டே இருக்க முடியாதே. - சரிதான். சரிதான். 344 00:34:41,581 --> 00:34:43,333 ஹே, உன் பாஸுடைய பெயர் என்ன? 345 00:34:44,126 --> 00:34:45,377 ஆலன். 346 00:34:47,087 --> 00:34:48,422 இது உங்களுக்காக, ஆலன். 347 00:34:48,964 --> 00:34:50,716 ஆனால் நீ நாசமாப் போக. 348 00:34:50,716 --> 00:34:54,803 கேடுகெட்டவன், ஆலன். 349 00:34:54,803 --> 00:34:57,723 ஏன்? உன் வாழ்வில் ஒரு முட்டாள் பாஸ் கிடைச்சிருக்கானா? 350 00:34:59,224 --> 00:35:00,225 ஆமாம். 351 00:35:01,185 --> 00:35:02,477 நீ அவனைத்தான் பார்த்துட்டு இருக்க. 352 00:35:04,605 --> 00:35:07,774 எனவே, பொறு, இது என்னது? என்ன சரியாக இது என்ன செய்யும்? 353 00:35:07,774 --> 00:35:10,444 நான் ஒரு காராஜுக்கு சொந்தக்காரன். லாயல்டி மோட்டர்ஸ். நீ கேள்விப்பட்டிருக்கலாம். 354 00:35:11,862 --> 00:35:12,946 இல்லையா? 355 00:35:12,946 --> 00:35:15,824 லோகன் ஸ்குயரில் உள்ள அந்த அதி நவீனவாதிகளுக்கு சர்வீஸ் செய்யறென். 356 00:35:15,824 --> 00:35:19,119 நீ எப்போதுமே ஒரு காராஜுக்கு சொந்தக்காரனாக இருக்க விரும்பினாயா? 357 00:35:19,745 --> 00:35:21,205 உண்மையில, விஷயங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருந்திருந்தால், 358 00:35:21,205 --> 00:35:23,582 நானும் உன்னுடன் யூசிக்காகோவில் இருந்திருக்கலாம். 359 00:35:24,708 --> 00:35:25,876 சும்மா சொல்லலை. 360 00:35:27,503 --> 00:35:29,004 அது பிடிக்கலைன்னு எனக்குத் தெரியும், 361 00:35:29,004 --> 00:35:31,507 ஆனால் அப்போதெல்லாம் நான் ரொம்ப சாமர்த்தியமான இளைஞனா இருந்தேன். 362 00:35:32,299 --> 00:35:34,676 எனக்கு யூசிக்காகோவில் படிப்புக்கான முழு அளவு உதவித்தொகை கிடைச்சது. 363 00:35:35,719 --> 00:35:37,054 என்ன நடந்தது? 364 00:35:37,763 --> 00:35:40,807 சீனியர் வருடத்துக்குப் பிறகு, அந்த கோடையில், முட்டாள்தனமா, தவறான டிரைவிங் செய்தேன். 365 00:35:43,018 --> 00:35:44,561 என் நண்பனுக்காக ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். 366 00:35:44,561 --> 00:35:48,106 நாங்க போதையில இருந்தோம், எனவே நாங்க பூவா தலையா போட்டு பார்த்தோம், அதுல நான் தோற்றேன். 367 00:35:48,857 --> 00:35:52,903 அப்புறம் நான் ஓட்டினேன் வீட்டுக்குப் போகும் வழியில ஒரு செக்பாய்ண்டை அடைந்தோம். 368 00:35:56,448 --> 00:35:58,033 நீ எப்போதாவது யோசிச்சிருக்கயா... 369 00:35:58,033 --> 00:35:59,326 எப்போதுமே யோசிச்சிருக்கேன். 370 00:36:00,452 --> 00:36:02,037 இன்னொரு சுற்று வேண்டுமா, மக்களே? 371 00:36:02,037 --> 00:36:04,498 நாம இன்னொரு சுற்று எடுத்துக்கலாம். 372 00:36:04,498 --> 00:36:06,250 நான் விஸ்கி சாப்பிடப் போறேன். உனக்கு விஸ்கி வேண்டுமா? 373 00:36:06,250 --> 00:36:07,501 ஆம். 374 00:36:08,794 --> 00:36:10,003 நன்றி. 375 00:36:10,003 --> 00:36:12,464 ஒருவரை கண்டிப்பா அதற்கு முன்னாடியே சந்திச்சிருக்கன்னு, 376 00:36:13,632 --> 00:36:15,509 உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? 377 00:36:16,593 --> 00:36:17,928 - ஆம். - அப்படியா? 378 00:36:19,388 --> 00:36:20,639 இதோ இந்தாங்க, மக்களே. 379 00:36:21,139 --> 00:36:22,474 - நன்றி. - ஆமாம். 380 00:39:14,229 --> 00:39:18,025 நான் உன்னை முதல் முறையாக அந்த கார்டன் பார்ட்டியில்தான் பார்த்தேன். 381 00:39:20,110 --> 00:39:21,987 அப்போது நம் கண்கள் சந்தித்தன, 382 00:39:21,987 --> 00:39:28,785 ஏதோ ஒன்று இயந்திரம் என் மனதுக்குள்ள என்னை முழுவதுமா பிடித்துக்கொண்டு, 383 00:39:28,785 --> 00:39:30,329 நம் உலகங்கள் மோதுவது போல இருந்தது. 384 00:39:32,372 --> 00:39:35,334 சுத்தமாக அறிவுப்பூர்ண விதத்தில் ஆராய்ன்தால், மனிதனின் தனித்துவம் என்பது ஒரு மாயை என்பது, 385 00:39:35,334 --> 00:39:37,920 எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. 386 00:39:38,504 --> 00:39:40,130 நாம் அனைவரும் ஒரு உட்பொருளால்தான் உருவாகியிருக்கோம்: 387 00:39:40,130 --> 00:39:44,301 நெருப்புகளிலிருந்தும், காலம் சென்ற நட்சத்திரங்களின் வெடித்து சிதறிய துண்டுகளிலிருந்து ஆகியுள்ளோம். 388 00:39:44,301 --> 00:39:46,929 நான் உன்னுடன் இந்தத் தருணத்தில் இருக்கும்வரை, இப்படி என் அடி மனதிலிருந்து 389 00:39:46,929 --> 00:39:49,264 ஒன்றை நான் உணர்ந்ததே கிடையாது. 390 00:39:51,725 --> 00:39:54,102 அப்போது பேசியதிலிருந்து சிறு, சிறு துண்டுகள்தான் எனக்கு நினைவிருக்கு, 391 00:39:54,102 --> 00:39:58,190 நீ எப்படி சிரித்தாய், ஒயினின் சாயம் எப்படி உன் உதடுகளில் படிந்தது, இதெல்லாம். 392 00:39:58,190 --> 00:39:59,900 அதுக்குப் அப்புறம் நீ என்னிடம் சொல்கிறாய், 393 00:39:59,900 --> 00:40:02,653 "என் ஒரு நண்பர் ஒருவர், இன்றிரவு தனது சொந்த கேலரியை திறக்கிறார். 394 00:40:02,653 --> 00:40:03,862 நீங்க வர விரும்புறீங்களா?" 395 00:40:03,862 --> 00:40:07,491 அப்போது, "நான் உன்னுடன் எங்கு வேண்டுமானாலும் செல்வேன்" என நான் நினைத்தேன். 396 00:40:23,173 --> 00:40:26,927 நம் மகன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு உலகைவிட்டு நான் வெளியேறுகிறேன். 397 00:40:27,594 --> 00:40:29,096 மேக்ஸ் இன்னும் உயிருடன் இருக்கும் அந்த உலகைவிட்டு செல்கிறேன். 398 00:40:30,222 --> 00:40:33,767 என் வாழ்வு பறிக்கப்பட்டதைப் போலவே, கிட்டத்தட்ட அந்த ஜேசனின் வாழ்வை நான் பறிக்க இருந்தேன். 399 00:40:34,393 --> 00:40:36,103 ஆனால் ஒன்றை உணர்ந்தேன். 400 00:40:36,103 --> 00:40:40,607 எனக்கு என் வாழ்வும், என் குடும்பமும் தேவை, மற்றவருடையது வேண்டாம். 401 00:40:44,528 --> 00:40:45,988 "வாழ்க்கை என்பது ஒரு உன்னதமான... 402 00:40:48,323 --> 00:40:51,743 கச்சிதமான இலக்கை அடைவது பற்றியது என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். 403 00:40:53,412 --> 00:40:56,623 ஆனால் நான் இன்னும் அதை எட்டவில்லை என்பதாலோ என்னவோ, எனக்கு கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. 404 00:40:58,542 --> 00:41:00,419 ஆனால் நான் அந்த உன்னதத்தன்மையை கண்டிருந்தேன். 405 00:41:02,171 --> 00:41:06,425 நான் அதை அடைந்துவிட்டேன், ஆனால் அந்த நம் கண்களுக்குக் குறைகளாகப் படுகின்றவைதான் 406 00:41:07,676 --> 00:41:14,308 வாழ்க்கையில் வேறு விதமான நிறைவுத்தன்மையைக் கொடுக்கின்றன என இப்போது நினைக்க ஆரம்பித்துள்ளேன். 407 00:41:18,937 --> 00:41:20,606 "நான் வீட்டை அடைந்தால் போதும்... 408 00:41:23,358 --> 00:41:24,693 மீண்டும் அந்த பயணத்தில்... 409 00:41:26,737 --> 00:41:28,280 உன்னுடைய இந்த பிரதியுடனேயே." 410 00:42:51,905 --> 00:42:53,365 வில்லேஜ் டாப் 411 00:43:01,623 --> 00:43:03,208 என்ன வேண்டும் சார்? 412 00:43:05,335 --> 00:43:06,420 உங்களுக்கு என்னைத் தெரியுமா? 413 00:43:07,671 --> 00:43:09,256 ஆம், ஜேசன், உன்னை தெரியுமே. 414 00:43:10,299 --> 00:43:11,967 - சரி. - ஓ, மேட். 415 00:43:11,967 --> 00:43:13,051 என்ன வே... 416 00:43:14,678 --> 00:43:17,639 - குடிப்பதற்கு என்ன வேண்டும்? என்ன நடக்குது? - இல்லை, இன்றிரவு வேண்டாம், நண்பா. 417 00:43:18,599 --> 00:43:19,850 இன்றிரவு வேண்டாம். 418 00:43:20,559 --> 00:43:22,519 நான் உன்னை தழுவிகொள்ளதான் வந்தேன். சரி. நன்றி. 419 00:43:23,103 --> 00:43:26,315 இட்ஸ் ஏ வன்டர்ஃபுல் லைஃப் சம்மர் ஃபிராஸ்ட் - அப்கிரேட் 420 00:44:51,191 --> 00:44:52,234 ஹே. 421 00:44:55,904 --> 00:44:58,907 ஹே. அடடே. அது நல்லாயிருக்கே. ஹே. 422 00:45:00,534 --> 00:45:03,912 மன்னிக்கணும். ஒருவழியா ரயன் அழைத்தான். 423 00:45:07,708 --> 00:45:10,460 நான் அவனை கேரியில் ஒரு பாரிலிருந்து கூட்டிட்டு வந்தேன் 424 00:45:11,086 --> 00:45:12,588 ரொம்ப காலமா போதையில் இருந்திருக்கான். 425 00:45:12,588 --> 00:45:13,922 அவன் நலமா இருக்கானா? 426 00:45:15,591 --> 00:45:17,509 வந்து, அவன்... இல்லை. 427 00:45:18,010 --> 00:45:19,595 அவன் ரொம்ப மோசமான நிலையில இருக்கான். 428 00:45:22,306 --> 00:45:24,099 அவன் ஏதேதோ அனுபவிச்சுட்டு இருக்கான். 429 00:45:25,017 --> 00:45:26,101 இப்போ எங்கே இருக்கான்? 430 00:45:27,269 --> 00:45:29,688 வீட்டுல இருக்கான், நல்லா தூங்கிட்டு ஓயிவெடுக்குறான். அவன்... 431 00:45:30,480 --> 00:45:32,274 அவன் தனியா இருக்க வேண்டாமோ. 432 00:45:33,275 --> 00:45:36,195 நான் மிண்டியை கூப்பிட்டேன். அவள் இருப்பாள். 433 00:45:36,195 --> 00:45:37,279 நல்லது. 434 00:45:37,279 --> 00:45:39,907 நான் டிடெக்டிவ் மேசனை கூப்பிட்டு சொல்லணும். 435 00:45:40,574 --> 00:45:42,367 வெறுமனே, அவங்களுக்குத் தெரியப்படுத்த. 436 00:45:45,204 --> 00:45:47,414 ஹே, எனக்கு மிண்டியின் நம்பரை டெக்ஸ்ட் பண்ணு? 437 00:45:48,207 --> 00:45:50,834 - நான் அவளை கேட்கிறேன். - சரி. சரி. 438 00:46:05,682 --> 00:46:07,851 ஹே. உங்களுக்கு உதவி தேவையா? 439 00:46:07,851 --> 00:46:10,812 - ஆமாம். நான் ஒரு சின்ன துப்பாக்கி வாங்கணும். - சரி. 440 00:46:11,438 --> 00:46:13,273 எனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாது. 441 00:46:13,857 --> 00:46:15,817 கவலை வேண்டாம். எதுக்காக வாங்குறீங்க? 442 00:46:17,611 --> 00:46:19,404 - தற்காப்புக்காகதான். - சரி. 443 00:46:20,989 --> 00:46:25,118 எனவே, இந்த கிளாக் 23 துப்பாக்கிகள் இங்கே இருக்கு. 444 00:46:25,953 --> 00:46:28,872 இது ஒரு .40 கேலிபர் துப்பாக்கி. ஆஸ்ட்ரியாவில செய்தது, அதிகமான பவர் உள்ளது. 445 00:46:28,872 --> 00:46:30,791 இப்போ, உங்களுக்கு சின்னதா மறைவான ஒன்று வேணும்னு விரும்பினால், 446 00:46:30,791 --> 00:46:33,377 இதோட இன்னொரு சின்ன வர்ஷனும் இருக்கு. 447 00:46:33,377 --> 00:46:35,462 எனவே, அது உள்ளே வரும் கள்ளனை தாக்க அது போதுமா? 448 00:46:35,462 --> 00:46:38,006 ஓ, போதும். ஆம், அது அவர்களை தடுக்கும். 449 00:46:38,507 --> 00:46:39,925 அவங்க எழவும் மாட்டாங்க. 450 00:46:40,801 --> 00:46:43,262 அது... என்னால்... அது வந்து... எவ்வளவு தோட்டாக்களை பிடிக்கும்... 451 00:46:43,262 --> 00:46:45,430 - அது சுற்றுகள். பதிமூன்று. ஆம். - சுற்றுகளா? 452 00:46:49,226 --> 00:46:50,435 அப்படித்தான் கையாளணும். 453 00:46:51,436 --> 00:46:53,355 - சரி, எப்படி இருக்கு? - ஆம். 454 00:46:53,355 --> 00:46:55,732 - சரி, அது ஒரு துப்பாக்கி போல இருக்கு. - ஆமாம். 455 00:46:55,732 --> 00:46:57,276 சரிதான். சரி, நான் இன்னும் சிலவற்றை காட்டறேன். 456 00:46:57,276 --> 00:47:00,654 இதோ உங்களுக்கு அதுக்கு பதிலா ஒரு ரிவால்வர் வேணும்னா, ஒரு ரொம்ப நல்ல ஸ்மித் & வெஸ்ஸன் .357. 457 00:47:00,654 --> 00:47:03,448 இல்ல. அது... அதுவே நல்லாயிருக்கு. நான் அதையே எடுத்துக்கறேன். 458 00:47:03,448 --> 00:47:06,118 அப்படியா? சரி, நல்லது. உங்க எஃப்ஓஐடி கார்டை வச்சிருக்கீங்களா? 459 00:47:07,661 --> 00:47:09,037 அது என்னது? 460 00:47:09,037 --> 00:47:13,083 அதாவது இல்லினாய் மாநில போலீஸ் வழங்கியுள்ள ஃபயர்ஆர்ம் ஓனர்ஸ் ஐடென்டிஃபிகேஷன் கார்டு. 461 00:47:16,086 --> 00:47:17,671 எனக்கு அது எப்படி கிடைக்கும்? 462 00:47:17,671 --> 00:47:19,715 நீங்க அதுக்கு விண்ணப்பிக்கணும். 463 00:47:23,677 --> 00:47:24,678 சரி. 464 00:47:25,512 --> 00:47:26,722 சரி. 465 00:47:27,931 --> 00:47:29,057 அதுவரைக்கும், 466 00:47:31,018 --> 00:47:35,063 உங்ககிட்ட இந்த பெப்பர்ஸ்பிரே, அல்லது மேஸ் மாதிரி ஏதாவது இருக்கா? 467 00:47:35,063 --> 00:47:37,274 - சரி. சரி, நிச்சயமா, இங்கே இருக்கு. - அப்படியா? 468 00:47:38,275 --> 00:47:42,571 ஃபாக்ஸ் லேப்ஸ் பெப்பர் ஸ்பிரேயை சிபாரிசு செய்யறேன். அதுல 5.3 மில்லயன் ஸ்கோவில் ஹீட் யூனிட்டுகள் உள்ளன. 469 00:47:42,571 --> 00:47:44,198 அதுதான் நல்ல காட்டமா இருக்கும், மார்கெட்ல வேகமா விற்பனையும் ஆகுது. 470 00:47:44,198 --> 00:47:46,033 - சரிதான், நல்லது. ஆமாம். அதை எடுத்துக்கறேன். - அப்படியா? 471 00:47:46,033 --> 00:47:48,702 - ஒரு கத்தியை பார்க்க முடியுமா? - சரி, இதோ இங்கே. 472 00:47:49,745 --> 00:47:51,872 நீங்க குறிப்பிட்டு எதையாவது தேடறீங்களா, இல்ல... 473 00:47:52,539 --> 00:47:55,375 - அதாவது, இல்ல. இது எப்படி? - அது நல்ல தேர்வுதான். 474 00:47:55,375 --> 00:47:58,045 அதுதான் ஸ்பைடெர்கோ சிவிலியன். 475 00:47:58,045 --> 00:48:00,464 அது தற்காப்புக்காகவும், நேருக்கு நேர் மோதலுக்காகத்தான் வடிவமைக்கப்பட்டது. 476 00:48:01,048 --> 00:48:02,257 கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. 477 00:48:03,258 --> 00:48:05,886 - சரி. நான் அந்த இரண்டையும் எடுத்துக்கறேன். - சரி. 478 00:48:05,886 --> 00:48:06,970 நல்லது. 479 00:48:07,513 --> 00:48:09,473 அதோ அந்த கவுண்டர்ல உங்க பில்லைப் போடறேன். 480 00:48:10,098 --> 00:48:12,100 - நீங்க வாங்கியதுக்கு நன்றி. ஆம். - மிக்க நன்றி. 481 00:48:12,100 --> 00:48:13,977 - பத்திரமா இருங்க. - சரி. 482 00:48:15,729 --> 00:48:17,397 ஃபீல்ட் & குளோவ் 483 00:48:33,455 --> 00:48:35,666 வேற கத்தி வாங்க முடிவு செய்துட்டீங்களா? 484 00:48:37,209 --> 00:48:39,711 நான் ஒரு சின்ன துப்பாக்கியை வாங்க வந்தேன். 485 00:48:39,711 --> 00:48:43,298 எனக்கு அவற்றைப் பத்தி எதுவுமே தெரியாது. 486 00:48:44,758 --> 00:48:46,552 நாம இப்போதுதானே அதைப் பத்தி பேசினோம். 487 00:48:48,345 --> 00:48:49,847 நீங்க என்ன சொல்றீங்க? 488 00:48:50,973 --> 00:48:52,474 நாம இதையெல்லாம் இப்போதுதானே பார்த்தோம். 489 00:48:52,474 --> 00:48:54,726 நான் உங்களுக்கு ஒரு கிளாக் துப்பாக்கியை காட்டினேன். உங்ககிட்ட எஃப்ஓஐடி கார்டு இல்லை. 490 00:48:56,228 --> 00:48:58,939 நீங்க ஒரு மேஸும் கத்தியும் கூட வாங்கிட்டுப் போனீங்களே? 491 00:48:58,939 --> 00:49:01,358 இல்லை, நான் இந்த கடைக்கு இதுக்கு முன்னாடி வந்ததே இல்லை. 492 00:49:06,113 --> 00:49:10,075 சரி. ஆம். உங்களுக்கு இரட்டையர் இருக்காரா? 493 00:49:12,911 --> 00:49:14,079 இல்லை. 494 00:49:15,581 --> 00:49:19,751 நீங்க சொல்வதைப் பார்த்தால், யாரோ இங்கே என்னை போல இருப்பவர் வந்திருந்தாரா? 495 00:49:21,044 --> 00:49:22,963 ஆமாம். ஆம், உங்களைப் போலவே. 496 00:49:22,963 --> 00:49:25,007 அப்படியே, உடைகள் எல்லாம்... வந்து, அவர்... 497 00:49:25,924 --> 00:49:27,885 அவருடைய விரலில் கட்டு எதுவும் இல்லை. 498 00:49:28,719 --> 00:49:30,387 அது நடந்து எவ்வளவு நேரம் ஆச்சு? 499 00:49:31,138 --> 00:49:33,473 நீங்க உள்ளே வருவதற்கு 20 வினாடிகள் முன்னாடிதான் அவர் வெளியே போனார். 500 00:49:37,936 --> 00:49:39,730 ஹே, அவர் எந்த திசையில் போனார்னு தெரியுமா? 501 00:49:39,730 --> 00:49:41,064 நான் பார்க்கலையே. 502 00:49:41,064 --> 00:49:43,233 என்ன நடக்குதுன்னு சொல்றீங்களா? 503 00:51:02,104 --> 00:51:04,106 தமிழாக்கம் அகிலா குமார்