1 00:01:01,770 --> 00:01:03,730 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:37,806 --> 00:01:38,891 உங்க அம்மா எங்கே? 3 00:01:40,267 --> 00:01:41,685 அவங்க ரயன் வீட்டுக்குப் போயிருக்காங்க. 4 00:01:42,561 --> 00:01:43,562 ஏன்? 5 00:01:45,856 --> 00:01:48,358 ஃபோன்ல பேசுறபோது, மிண்டியின் குரல் சரியா இல்லைன்னு சொன்னாங்க. 6 00:01:49,276 --> 00:01:50,569 அவங்களுக்கு என்ன வேணும்னு பார்க்க போயிருக்காங்க. 7 00:01:51,862 --> 00:01:52,863 சரி. 8 00:01:58,785 --> 00:02:02,247 ஹே, ஒரு லேட்-நைட் பீட்சா சாப்பிடலாமா? 9 00:02:03,415 --> 00:02:06,251 சரி. ஆம். இப்பதான் என் வழிக்கு வர்றீங்க. 10 00:02:07,044 --> 00:02:08,252 நான் உடனே திரும்பி வர்றேன். 11 00:03:50,814 --> 00:03:51,857 ஹே. 12 00:04:01,033 --> 00:04:02,451 உங்களை எனக்கு எப்படி தெரியும்? 13 00:04:04,161 --> 00:04:05,287 நான் டேனியேலா. 14 00:04:08,081 --> 00:04:09,917 அந்த ஹோன்டா சிவிக்ல வேலை செய்யும் டேனியேலாவா? 15 00:04:13,295 --> 00:04:15,297 ஆமாம். அவள்தான். 16 00:04:17,089 --> 00:04:20,260 என்னுடைய மத்த வாடிக்கையாளர்களைவிட நீங்கதான் ரொம்ப வேகமா ஓட்டுவீங்க. 17 00:04:22,888 --> 00:04:24,014 அப்படியா? 18 00:04:27,017 --> 00:04:28,268 நான் உங்க வாடிக்கையாளரா? 19 00:04:28,894 --> 00:04:32,231 லாயல்டி மோட்டர்ஸ். லோகன் ஸ்குயர். 20 00:04:34,149 --> 00:04:36,109 நிஜமாவே நீங்க மெக்கானிக்குன்னு நினைக்கிறீங்களா? 21 00:04:36,777 --> 00:04:38,403 நான் ஒரு மெக்கானிக்தான். 22 00:04:44,326 --> 00:04:46,328 உங்களுக்கு கடைசியாக நினைவிருப்பது எது? 23 00:04:53,043 --> 00:04:54,795 வந்து, நான் பார்ல இருந்தேன். 24 00:04:55,796 --> 00:04:57,005 - அப்போது... - எந்த பார்? 25 00:04:57,756 --> 00:05:00,425 லோகன் ஸ்குயர்ல உள்ள ஷேக்கர்ஸ். அதுல... 26 00:05:02,678 --> 00:05:04,012 அதாவது, ஆம், நான்... 27 00:05:05,681 --> 00:05:07,057 கொஞ்சம் அதிகமாயிடுச்சு. 28 00:05:08,141 --> 00:05:10,769 அதோட, இந்த ஆள் வேற எனக்கு மது வாங்கி கொடுத்துட்டே இருந்தானா, அதனால... 29 00:05:10,769 --> 00:05:12,229 - வந்து... - யாரு? 30 00:05:12,229 --> 00:05:13,313 நான் கவனிக்கலை... 31 00:05:14,022 --> 00:05:15,983 நான் அவனை முன்னாடி பார்த்ததேயில்ல. அவன் வந்து... 32 00:05:16,525 --> 00:05:20,320 அவன் தன் பெயரை சொன்னான். அது, ஜேம்ஸோ... 33 00:05:21,029 --> 00:05:22,030 எனக்குத் தெரியலை. 34 00:05:29,788 --> 00:05:30,789 இவனா? 35 00:05:35,085 --> 00:05:37,880 - ஆமாம். - இவனா உனக்கு மது வாங்கி கொடுத்தான்? 36 00:05:37,880 --> 00:05:39,214 ஆமாம். 37 00:05:39,214 --> 00:05:40,507 யார் இவன்? 38 00:05:53,687 --> 00:05:55,355 நான் உனக்கு இப்போ அதை டெக்ஸ்ட் செய்திருக்கேன். 39 00:05:55,981 --> 00:05:57,983 புரியுது. பிக் ஷோல்டர்ஸ் மெண்டல் ஹாஸ்பிடல் 40 00:05:59,151 --> 00:06:00,944 நான் உன்னை கூட்டிட்டு போகத் தேவையில்லையா? 41 00:06:00,944 --> 00:06:02,029 நாங்க பாதுகாப்பா இருப்போம். 42 00:06:03,030 --> 00:06:05,741 சரி. எப்படி போச்சுன்னு எனக்கு சொல்லு, சரியா? 43 00:06:05,741 --> 00:06:07,034 சரி. நன்றி. 44 00:07:09,346 --> 00:07:10,347 ஹே. 45 00:07:18,647 --> 00:07:20,357 ஹே. ஹே! 46 00:07:21,108 --> 00:07:22,109 ஹே! 47 00:08:40,729 --> 00:08:41,855 ஹே, அப்பா. 48 00:08:42,606 --> 00:08:43,607 ஹே. 49 00:08:44,942 --> 00:08:46,944 பீட்சா வந்துடுச்சு. நமக்கு பீக்குவாட்ஸை வாங்கியிருக்கேன். 50 00:08:47,694 --> 00:08:49,404 கூல். கூல். 51 00:08:51,990 --> 00:08:53,158 இதோ இப்போதே வந்துவிடுவேன். 52 00:08:55,536 --> 00:08:56,662 இங்கே எதையோ செய்துட்டு இருக்கீங்களா? 53 00:08:56,662 --> 00:09:00,582 ஆமாம், நான் சில பொருட்களை மாத்தி வச்சேன். 54 00:09:01,208 --> 00:09:02,459 உங்களுக்கு உதவி வேண்டுமா? 55 00:09:02,459 --> 00:09:06,463 என்ன? இல்ல. நான் நல்லாயிருக்கேன். நான் இதோ உள்ளே வரேன். 56 00:09:06,463 --> 00:09:07,548 சரி. 57 00:10:08,525 --> 00:10:09,943 ஜேசன், நலமா? 58 00:10:11,236 --> 00:10:12,237 ஆமாம். 59 00:10:15,908 --> 00:10:17,910 எனக்கு ஒரு டிரிங்க் வேணும். 60 00:10:19,077 --> 00:10:20,204 அட, உடனே திரும்பிட்ட. 61 00:10:20,204 --> 00:10:21,496 - என்ன? - அதேதான் வேணுமா? 62 00:10:23,665 --> 00:10:24,666 ஆமாம். 63 00:10:32,299 --> 00:10:33,509 இதோ இந்தா, சகோதரா. 64 00:11:07,960 --> 00:11:09,503 ச்சே. 65 00:11:33,151 --> 00:11:34,486 எப்போது நீ... 66 00:11:39,658 --> 00:11:40,659 இன்று இரவு. 67 00:11:43,078 --> 00:11:44,079 நீ? 68 00:11:44,079 --> 00:11:45,706 நேற்று. 69 00:11:46,331 --> 00:11:48,125 எனவே நீயும் கடத்தப்பட்டயா? 70 00:11:48,125 --> 00:11:49,251 ஆமாம். 71 00:11:50,836 --> 00:11:55,215 என் கண் முன்னாடியே டேனியேலாவை கொலை செய்துட்டாங்க. 72 00:11:55,215 --> 00:11:58,135 இன்னொரு டேனியேலாவை. 73 00:11:58,135 --> 00:11:59,636 என் கண் முன்னாடியும் தான். 74 00:11:59,636 --> 00:12:02,181 உன்னையும் வெலாசிட்டிக்குக் கூட்டிட்டுப் போய் உதைச்சாங்களா? 75 00:12:03,640 --> 00:12:05,434 அமாண்டாதான் நான் தப்பிக்க உதவி செய்தாள். 76 00:12:05,434 --> 00:12:06,560 அதேதான். 77 00:12:08,353 --> 00:12:09,563 அதேதான். 78 00:12:12,983 --> 00:12:17,779 சரி, அந்த பாக்ஸ்லேர்ந்து நம்முடைய பல பிரதிகள், பல வெர்ஷன்களில் வெளிப்படுவதை 79 00:12:17,779 --> 00:12:19,156 தடுக்க முடியாதுன்னு நினைக்கிறேன். 80 00:12:20,324 --> 00:12:22,075 ஆனால் எவ்வளவு பிரதிகள்? 81 00:12:22,075 --> 00:12:25,704 சிலர் அதுல இறந்துட்டாங்க இல்ல தொலைஞ்சு போயிட்டாங்கன்னு எனக்குத் தெரியும். 82 00:12:25,704 --> 00:12:27,206 அல்லது ஆம்ப்யூல்கள் தீர்ந்து போயிருக்கலாம். 83 00:12:27,915 --> 00:12:31,460 ஆனால் அதில் சிலர், உன்னையும் என்னையும் போல, சரியான தேர்வுகளை செய்துள்ளோம். 84 00:12:31,460 --> 00:12:32,753 சரியான தேர்வுகள். 85 00:12:32,753 --> 00:12:33,754 இல்ல, அதிர்ஷ்டமாக இருக்கலாம். 86 00:12:34,713 --> 00:12:38,509 நம் பாதைகள், அங்கே உள்ள பல கதவுகள் மற்றும் உலகங்களால மாறியிருக்கலாம், 87 00:12:38,509 --> 00:12:43,555 ஆனால் நாளிடைவில, திரும்பவும் இதே சிக்காகோவைத் தேடி வந்திருக்கோம். 88 00:12:44,890 --> 00:12:50,020 நான் அங்கேர்ந்து செய்த ஒவ்வொரு தேர்வும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளது. 89 00:12:50,020 --> 00:12:51,980 அதே போலதான் அங்கே இருந்த ஒவ்வொரு ஜேசன்கள் செய்ததும். 90 00:12:53,607 --> 00:12:54,900 அதோ அந்த ஜேசன்கள். 91 00:12:56,902 --> 00:12:57,986 அந்த ஜேசன்களும். 92 00:13:00,572 --> 00:13:01,573 ச்சே. 93 00:13:09,748 --> 00:13:11,250 உன்னுடைய அமாண்டா எங்கே? 94 00:13:17,172 --> 00:13:18,465 அவள்... 95 00:13:21,927 --> 00:13:23,136 அவளை இழந்துவிட்டேன். 96 00:13:27,057 --> 00:13:28,058 எங்கே? 97 00:13:34,314 --> 00:13:35,607 மிகவும் இருண்ட ஒரு உலகத்துல. 98 00:13:39,862 --> 00:13:40,863 உன்னுடைய அமாண்டா? 99 00:13:42,531 --> 00:13:44,908 அவள் தங்க விரும்புற ஒரு இடத்தைக் கண்டுபிடிச்சுட்டா. 100 00:13:47,744 --> 00:13:48,871 அது ரொம்ப நல்லதாச்சே. 101 00:13:52,124 --> 00:13:54,376 உன்னிடம் ஏதாவது ஆம்ப்யூல்கள் மீதம் இருக்கா? 102 00:13:55,502 --> 00:13:56,628 எங்கிட்டேயும் இல்லை. 103 00:13:59,423 --> 00:14:00,841 எனவே இங்கே இருக்கோம். 104 00:14:01,508 --> 00:14:02,676 இங்கே இருக்கோம். 105 00:14:04,303 --> 00:14:05,554 இப்போ என்ன? 106 00:14:06,305 --> 00:14:08,599 நீ கேன்ககீயைப் பத்தி யோசிச்சு இருக்கணும், இல்லையா? 107 00:14:09,433 --> 00:14:12,227 எனக்கு அந்த முதல் ரிசர்வைப் பத்தி தெரிய வந்ததே சார்லியாலதான். 108 00:14:12,227 --> 00:14:13,896 நமக்கு சார்லியாலதான் தெரியும். 109 00:14:13,896 --> 00:14:17,608 ஜேசன் இரண்டு, நான் அப்படித்தான் அவனை அழைக்கிறேன், அவனுக்கு அதைப் பத்தித் தெரியாது. 110 00:14:18,942 --> 00:14:19,776 சரி. 111 00:14:19,776 --> 00:14:22,738 அவனை இரவில் ஒரு டிரைவுக்குக் கூட்டிட்டு போ. 112 00:14:24,948 --> 00:14:28,952 அவனை வடக்கில் இருக்கும் அந்த நதி பக்கமா கூட்டிட்டுப் போய், அப்புறம்... 113 00:14:28,952 --> 00:14:30,245 நான் இன்று அதைப் பத்தி யோசிச்சேன். 114 00:14:30,245 --> 00:14:32,331 இன்று ஒரு குழியைத் தோண்டி வச்சிருக்கேன். 115 00:14:36,710 --> 00:14:38,212 நம்மகிட்ட துப்பாக்கி இல்லை. 116 00:14:39,713 --> 00:14:41,048 உன்னிடம் துப்பாக்கி கிடையாது. 117 00:14:43,634 --> 00:14:44,635 சரி. 118 00:14:47,054 --> 00:14:48,514 அது மிகவும் நல்ல திட்டம், 119 00:14:50,098 --> 00:14:52,601 ஆனால் நாம் சமாளிக்க வேண்டியது இன்னும் நிறையா இருக்கு. 120 00:14:56,230 --> 00:14:58,315 நாம அனைவருமே ஒரே விஷயத்தைதான் விரும்புறோம். 121 00:14:59,983 --> 00:15:01,693 நம் அனைவருக்கும் நம் குடும்பத்தைத் திரும்பிப் பெறுவதுதான் நோக்கம். 122 00:15:02,319 --> 00:15:03,779 நம்முடைய வாழ்வை திரும்ப பெற விரும்புறோம். 123 00:15:03,779 --> 00:15:08,700 ஒரு மாதம் முன்புவரை, நாம் அனைவருமே ஒரே எண்ணங்களுடன், ஒரே நபராத்தான் இருந்தோம். 124 00:15:08,700 --> 00:15:11,036 நாம ஒரே விஷயத்தைத்தான் செய்தோம். 125 00:15:11,036 --> 00:15:13,455 நமக்கு ஒரே பயங்களும் ஒரே அன்பும்தான் இருந்தது. 126 00:15:13,455 --> 00:15:15,541 நாம இப்போ அவனை ஜேசன் இரண்டுன்னு நினைக்கிறோம், 127 00:15:16,375 --> 00:15:19,545 அப்படின்னா, நாம் அனைவருமே நம்மை ஜேசன் ஒன்றுன்னுதான் நினைச்சுட்டு இருக்கோம். 128 00:15:20,712 --> 00:15:22,214 எல்லோருமே ஜேசன் ஒன்றா இருக்கமுடியாதே. 129 00:15:26,510 --> 00:15:28,011 எவ்வளவு பேரால திரும்பி வர முடிந்ததுன்னு நினைக்கிற? 130 00:15:29,179 --> 00:15:30,889 நேற்று இரவு, ஒருவன் என்னைக் கொல்ல பார்த்தான். 131 00:15:30,889 --> 00:15:32,516 இன்னைக்கு ஒருவன் என்னை தொடர்ந்து வந்தான். 132 00:15:35,310 --> 00:15:40,023 என்னால மட்டும் இரண்டாவது ஜேசனை பிடிக்க முடிஞ்சதுன்னா, அவனுக்கு இருக்கு தண்டனை. 133 00:15:40,774 --> 00:15:41,984 கட்டாயமா. 134 00:15:41,984 --> 00:15:45,779 இப்போ, உன்னையோ அல்லது நம்மைப் போல இருப்பவர்களையோ நான் காயப்படுத்த விரும்பல, 135 00:15:46,780 --> 00:15:50,492 ஆனால் எனக்கும், டேனியேலாவுக்கும், சார்லிக்கும் இடையே குறுக்கிடுவதை நான் அனுமதிக்க மாட்டேன். 136 00:16:01,837 --> 00:16:02,963 இவற்றுக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன். 137 00:18:13,468 --> 00:18:15,888 வேறு எதுவும் உண்டா? குடிக்க சூடா ஏதாவது வேண்டுமா? 138 00:18:16,430 --> 00:18:17,431 ஆமாம். 139 00:18:19,766 --> 00:18:21,018 அவசரம் இல்லை, சரியா? 140 00:18:21,018 --> 00:18:22,102 நன்றி. 141 00:19:15,447 --> 00:19:17,032 நீங்க இங்கே அதை செய்ய முடியாது. 142 00:19:19,159 --> 00:19:20,410 செய்யக்கூடாது. 143 00:19:22,746 --> 00:19:26,333 ஒரு நல்ல உணவுக்குப் பிறகு நல்ல சிகாரை சுவாசிப்பதைப் போன்ற சுகம் வேற இல்லை. 144 00:19:26,333 --> 00:19:27,876 நான் அப்படித்தான் கேட்டிருக்கேன். 145 00:19:31,463 --> 00:19:32,756 நீங்க இங்கே புகைப்பிடிக்க முடியாது. 146 00:19:36,927 --> 00:19:38,554 நான் என் மேனேஜரை அழைக்கணுமா? 147 00:19:44,935 --> 00:19:47,062 நீங்க கொஞ்சமும் நாகரீகம் தெரியாத மனிதர். 148 00:19:52,609 --> 00:19:55,445 நீங்க உள்ளே புகைப்பிடிக்க முடியாது. மத்த வாடிக்கையாளர்களுக்கு தொல்லையாகும். 149 00:20:04,288 --> 00:20:06,915 நான் சிகார் பிடிப்பதால் யாராவது பாதிக்கப்படறீங்களா? 150 00:20:06,915 --> 00:20:08,667 ஆம். 151 00:20:08,667 --> 00:20:09,751 ஆம், தொல்லை தருகிறீர்கள். 152 00:20:18,468 --> 00:20:19,678 அதை நிறுத்துங்க. 153 00:20:24,933 --> 00:20:26,101 உடனே. 154 00:20:29,479 --> 00:20:32,149 ஹே, நான் உன்னை தனிப்பட்ட ஒரு கேள்வி கேட்கலாமா? 155 00:20:34,484 --> 00:20:35,485 நான்... 156 00:20:37,487 --> 00:20:39,489 நீ எப்படி ஒரு டிடெக்டிவ் ஆன? 157 00:20:48,498 --> 00:20:49,750 யாரு? 158 00:20:52,252 --> 00:20:53,462 காலை வணக்கம். 159 00:20:53,462 --> 00:20:54,796 சீக்கிரம் எழுந்துட்டயா? 160 00:20:55,923 --> 00:20:57,174 நீங்க சார்லியை ஸ்கூலில் விட்டுவிடுறீங்களா? 161 00:20:57,799 --> 00:20:58,800 கட்டாயமா. 162 00:21:01,011 --> 00:21:03,138 கேலரியில் சில ஓவியங்களை மாத்தணும். 163 00:21:04,306 --> 00:21:05,641 நான் சிவிக்கை கொண்டு போகட்டுமா? 164 00:21:07,351 --> 00:21:08,685 சார்லியுடைய காரை எடுத்துட்டு போ. 165 00:21:08,685 --> 00:21:10,771 பரவாயில்லை. நான் சிவிக்கை எடுத்துக்கறேன். நீங்க அதை வெறுக்குறீங்கன்னு தெரியும். 166 00:21:10,771 --> 00:21:14,066 இல்லை. சார்லியுடைய கார்ல இடம் அதிகம், அதோட... 167 00:21:14,775 --> 00:21:17,152 நான் சிவிக்ல பெட்ரோல் போட மறந்துட்டேன், எனவே... 168 00:21:17,152 --> 00:21:18,612 வந்து, பெட்ரோல் காலியாக இருக்கா? 169 00:21:18,612 --> 00:21:21,865 அன்பே, சார்லியின் காரை எடுத்துட்டு போ. 170 00:21:24,826 --> 00:21:25,911 நிச்சயமா. 171 00:21:27,788 --> 00:21:29,039 பிறகு சந்திக்கிறேன். 172 00:21:29,039 --> 00:21:30,123 ஹே... 173 00:21:33,502 --> 00:21:35,879 நேற்று இரவு ரயன் எப்படி இருந்தான்? 174 00:21:36,463 --> 00:21:38,048 உண்மையா சொல்லணும்னா, நல்லாயில்ல. 175 00:21:40,092 --> 00:21:43,262 அவன் இவ்வளவு வருடங்கள் கழிச்சு மீண்டும் குடிக்க ஆரம்பிச்சுட்டான்னு நம்ப முடியலை. 176 00:21:44,263 --> 00:21:45,514 அப்படித்தான் அவன் சொன்னான். 177 00:21:50,102 --> 00:21:51,854 - நேரமாயிடுச்சு, போகணும். - சரி. 178 00:22:08,161 --> 00:22:09,329 நான் உன்னை ஓட்ட அனுமதிக்கலாம். 179 00:22:09,329 --> 00:22:11,832 - இந்த கார் கொஞ்சம் சரியா இல்லை. - அது பரவாயில்லை. 180 00:22:11,832 --> 00:22:12,916 அது... 181 00:22:15,169 --> 00:22:16,336 நாம எங்கே போகிறோம்? 182 00:22:16,336 --> 00:22:18,505 நீ என்ன சொல்ற? நான் உன்னை ஸ்கூல்ல விடப் போறேன். 183 00:22:18,505 --> 00:22:20,299 சிக்காகோ பல்கலைக்கழகம் போகலாம்னு சொன்னது என்ன ஆச்சு? 184 00:22:20,966 --> 00:22:23,594 நீங்க வளாகத்தை சுத்தி காட்டுவதாக சொன்னீங்களே. 185 00:22:24,845 --> 00:22:26,513 - இன்னைக்கா? நான் சொன்னேன்... - ஆம். 186 00:22:27,598 --> 00:22:28,974 - என்ன... - என்ன தெரியுமா? 187 00:22:28,974 --> 00:22:30,601 இல்ல, வேண்டாம். விடுங்க. 188 00:22:30,601 --> 00:22:33,562 என்ன தெரியுமா? நாம போலாம்னு சொல்றேன். 189 00:22:35,189 --> 00:22:36,231 நாம போகலாம். 190 00:22:42,821 --> 00:22:45,324 எனக்கு இங்கே சேருவதற்கான மதிப்பெண்கள் இல்லை, தெரியும்தானே? 191 00:22:46,992 --> 00:22:48,619 இப்பவும் தாமதமாகலையே. 192 00:22:48,619 --> 00:22:50,370 நீ விஷயங்களை மாத்தலாம். 193 00:22:54,583 --> 00:22:59,171 எனவே, அதுதான் இயற்பியல் துறை. இந்த வளாகத்துல நான் பெரும்பாலும் அங்கேதான் இருப்பேன். 194 00:22:59,755 --> 00:23:03,175 நான் உங்க அம்மாவை சந்திச்ச இடம் இங்கேதான் இருக்கு. 195 00:23:03,800 --> 00:23:05,344 அந்த கார்டன் பார்ட்டியிலா? 196 00:23:06,553 --> 00:23:08,180 போக வேண்டாம்னு இருந்தேன். 197 00:23:09,556 --> 00:23:10,766 கடைசி நிமிடத்துல போகலாம்னு தீர்மானிச்சேன். 198 00:23:10,766 --> 00:23:12,935 போயிருக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்னு எப்போதாவது யோசிச்சதுண்டா? 199 00:23:12,935 --> 00:23:15,437 ஆமாம், வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட்டு இருப்பேன். 200 00:23:15,437 --> 00:23:17,314 இல்ல, நீங்க அப்படி செய்திருக்க மாட்டீங்க. 201 00:23:18,690 --> 00:23:20,234 வருத்தப்படுவது சுலபம். 202 00:23:21,151 --> 00:23:22,819 அதைப் பத்தி நாம எதுவும் செய்ய முடியாது. 203 00:23:23,445 --> 00:23:25,989 உனக்கு வயசான பிறகு புரியலாம். 204 00:23:25,989 --> 00:23:28,367 ஆம், இல்லன்னா அதை புரிஞ்சுக்க உங்களுக்கு ரொம்ப வயசாயிருக்கலாம். 205 00:23:29,618 --> 00:23:31,328 இதையெல்லாம் ஏன் இப்போ சொல்ற? 206 00:23:32,120 --> 00:23:36,834 அடிப்படையில, உங்க வாழ்க்கையே தற்செயலா நடந்த அந்த ஒரு தருணத்துல தான் தீர்மானமாச்சு. 207 00:23:36,834 --> 00:23:39,837 அதாவது, நீங்க பார்ட்டிக்குப் போகலாம்னு தீர்மானச்சதனாலதான் நடந்ததா? 208 00:23:41,171 --> 00:23:42,172 என்ன? 209 00:23:42,965 --> 00:23:44,842 - என்ன ஆச்சு? உங்களுக்கு ஒண்ணுமில்லையே? - ஆமாம். 210 00:23:44,842 --> 00:23:47,970 நாம வந்து... வா போவோம், நான் யாரையோ பார்த்தேன்னு நினைக்கிறேன். 211 00:23:49,471 --> 00:23:51,098 உனக்கு நூலகத்தை காட்டுறேன். 212 00:23:54,476 --> 00:23:55,477 போகலாம் வா. 213 00:23:55,477 --> 00:23:56,562 சரி. 214 00:25:23,899 --> 00:25:25,442 ரயன் 215 00:25:36,995 --> 00:25:38,830 காலர் அடையாளம் இல்லை 216 00:25:42,251 --> 00:25:43,252 ஹலோ? 217 00:25:51,969 --> 00:25:53,345 ஹே, மன்னிக்கணும். எங்களுக்கு... 218 00:25:53,345 --> 00:25:54,513 ஆம், நீங்க ஸ்வைப் செய்யணும். 219 00:25:55,472 --> 00:25:57,683 நான் இவனுக்கு நூலகத்தை சுத்தி காட்ட விரும்புறேன். 220 00:25:57,683 --> 00:25:59,351 உங்ககிட்ட விசிட்டர் பாஸ் இருக்கா? 221 00:25:59,351 --> 00:26:03,188 இல்ல, நான்... இல்ல நான் முன்னாள் மாணவன் அவன் கல்லூரியை சுற்றி பார்க்க வந்திருக்கான். 222 00:26:03,856 --> 00:26:06,692 - அப்பா, பரவாயில்லை. நாம போகலாம். - பிளீஸ். பிளீஸ், நான் வாக்கு கொடுத்துட்டேன். 223 00:26:06,692 --> 00:26:08,819 அடுத்த முறை பாஸ்களை எடுத்துட்டு வாங்க, சரியா? 224 00:26:08,819 --> 00:26:11,071 மிக்க நன்றி. நாங்க சீக்கிரமா திரும்பிடுவோம். 225 00:26:11,071 --> 00:26:12,197 போகலாம் வா. 226 00:26:13,323 --> 00:26:14,741 - என்ன? - சரி. 227 00:26:15,659 --> 00:26:16,660 பார்த்தாயா? 228 00:26:23,959 --> 00:26:26,837 - இப்போ, இது நிஜமாவே கூல்தான். - ஆமாம், வா. வா போகலாம். 229 00:26:28,297 --> 00:26:29,590 நீங்க இங்கேதான் படிச்சீங்களா? 230 00:26:29,590 --> 00:26:32,551 நான் வெளியே வந்த பிறகுதான் இதை கட்டினாங்க. 231 00:26:37,514 --> 00:26:38,807 - இங்கே வா. - என்ன ஆச்சு? 232 00:26:38,807 --> 00:26:40,559 இங்கே உட்காரு... உட்காரு. 233 00:26:48,734 --> 00:26:50,861 இது ரொம்ப நல்லாயிருக்கு, ஹம்? 234 00:26:54,698 --> 00:26:56,909 - ஏதாவது பிரச்சினையா? - ஆமாம். 235 00:26:56,909 --> 00:26:58,827 - ஆம், ஆமாம். ஆமாம். - உறுதியாவா? 236 00:27:06,293 --> 00:27:07,586 வா போவோம். 237 00:27:07,586 --> 00:27:10,005 எனவே, அந்த பக்கம் அதிகமா எதுவும் இல்ல. 238 00:27:10,005 --> 00:27:11,590 - வா போவோம். - உங்களுக்கு என்ன ஆச்சு? 239 00:27:11,590 --> 00:27:13,759 - என்ன? - நீங்க நடந்துகொள்ளும் விதமே வினோதமா இருக்கே. 240 00:27:13,759 --> 00:27:15,093 அது சரி, சொல்றதை கேளு. 241 00:27:15,093 --> 00:27:18,931 நான் ஒரு விஷயத்தை செய்ய மறந்துட்டேன். நான் வந்து... பாரு, காரை எடுத்துக்கொள். 242 00:27:18,931 --> 00:27:21,600 ஐம்பத்து ஏழாவது தெருவுல இருக்கும் தென்புறத்து கேட்டுல என்னை நீ சந்திக்கணும், 243 00:27:21,600 --> 00:27:23,477 சவுத் பல்கலைக்கழம், சரியா? 244 00:27:23,477 --> 00:27:25,354 சரி, அது எங்கே இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. 245 00:27:25,354 --> 00:27:27,481 உன் ஃபோன்ல வரைபடத்தை போட்டு பாரு. 246 00:27:27,481 --> 00:27:28,941 அப்பா, என்னிடம் ஒரு பர்மிட் மட்டும்தான் இருக்கு. 247 00:27:28,941 --> 00:27:31,026 சார்லி, உனக்கு எதுவும் ஆகாது. வா. 248 00:27:41,662 --> 00:27:42,996 அப்பா, என்னதான் நடக்குது? 249 00:27:42,996 --> 00:27:46,291 பாரு, நாம மீண்டும் சந்திக்கிறபோது, கார்ல உட்கார்ந்து உனக்கு எல்லாத்தையும் விளக்கிச் சொல்றேன். 250 00:27:46,291 --> 00:27:47,626 நான் எங்கே சந்திக்கணும்னு சொன்னேன்? சொல்லு பார்ப்போம். 251 00:27:47,626 --> 00:27:49,253 சவுத் பல்கலைக்கழம், ஐம்பத்து ஏழாவது தெருவில். 252 00:27:49,253 --> 00:27:52,256 ஐம்பத்து ஏழாவது. சரி, போ. என்னை நம்பு. 253 00:29:49,706 --> 00:29:50,832 பொறு, பொறு! 254 00:29:50,832 --> 00:29:52,835 என்ன... உனக்கு என்ன வேணும்? 255 00:29:53,585 --> 00:29:54,753 உனக்கு என்ன வேணும்? 256 00:32:07,052 --> 00:32:08,220 ச்சே. 257 00:33:04,318 --> 00:33:05,569 லைசன்ஸ் மற்றும் பதிவு அட்டையை காட்டு. 258 00:33:06,111 --> 00:33:07,196 சரி. 259 00:33:15,412 --> 00:33:16,705 படிக்கும் பர்மிட்டா, ஹம்? 260 00:33:16,705 --> 00:33:17,831 சார்! 261 00:33:19,708 --> 00:33:23,545 அது... அது என் கார்தான். அவன் என் மகன். 262 00:33:23,545 --> 00:33:25,172 அவன் இங்கே நிறுத்த முடியாது. 263 00:33:25,172 --> 00:33:28,467 இல்லை, நாங்க கிளம்பிட்டு இருக்கோம். அவன் எனக்காகத்தான் காத்துட்டு இருந்தான். 264 00:33:28,467 --> 00:33:31,553 நாங்க கல்லூரியை சுத்தி பார்க்க வந்தோம், நான் இங்கே முன்னாள் மாணவன். 265 00:33:31,553 --> 00:33:33,680 அவன் ஆக்டிவ் ரோடுல நிறுத்த முடியாது. 266 00:33:33,680 --> 00:33:35,599 என்னை மன்னிச்சிடுங்க, அதிகாரி சார். 267 00:33:35,599 --> 00:33:37,601 ஆம். அது என் தப்புதான். 268 00:33:40,437 --> 00:33:41,563 என்னை மன்னிச்சிடுங்க. 269 00:33:42,231 --> 00:33:43,232 சரி. 270 00:33:43,232 --> 00:33:44,691 மிக்க நன்றி. ரொம்ப நன்றி. 271 00:33:46,527 --> 00:33:47,528 ஜாக்கிரதை. 272 00:33:47,528 --> 00:33:49,321 - சரி, சார். - சரிதான். 273 00:33:49,321 --> 00:33:50,489 இனிய நாளாகட்டும். 274 00:33:51,281 --> 00:33:53,158 - சரி, ச்சே. - நீங்க ஓட்டணும்னு நினைக்கிறேன். 275 00:33:53,158 --> 00:33:54,326 சும்மா ஓட்டு. 276 00:33:54,910 --> 00:33:57,746 - சும்மா ஓட்டு! ஓட்டு! ஓட்டிட்டு போ! - சரி. 277 00:34:06,964 --> 00:34:08,172 கையெழுத்தும், தேதியும். 278 00:34:16,223 --> 00:34:17,431 நன்றி. 279 00:34:37,244 --> 00:34:38,453 அடக் கடவுளே. 280 00:34:39,913 --> 00:34:41,706 வேண்டாம். என்னை தொடாதே. 281 00:34:43,833 --> 00:34:45,210 உணவகத்துல புகைப்பிடிச்சீங்களா? 282 00:34:45,210 --> 00:34:48,797 நாம பேசக்கூடிய ஏதாவது ஒரு இடத்துக்கு உன்னை வரவழைக்கத்தான் அப்படி செய்தேன். 283 00:34:48,797 --> 00:34:49,882 ஏன்? 284 00:34:51,884 --> 00:34:53,635 நேர்மையா சொல்வதற்கு உங்ககிட்ட ஏதாவது இருக்கா? 285 00:34:55,094 --> 00:34:57,181 ஏன்னா எனக்கு உங்க பொய்கள் எல்லாம் சலித்துவிட்டது. 286 00:34:57,764 --> 00:34:59,474 உங்களை இப்போ காப்பாத்திட்டேன். அது பரவாயில்லை. 287 00:35:00,225 --> 00:35:02,853 என்ன நடந்ததோ, அதுக்கு நான் பொறுப்பில்லை. 288 00:35:02,853 --> 00:35:04,688 - சரி. இல்லை. - இப்போ பாரு... 289 00:35:04,688 --> 00:35:07,274 த வில்லேஜ் டாப்ல அன்னைக்கு இரவு ரயனுடன் நடந்த கொண்டாட்டம், 290 00:35:07,274 --> 00:35:08,901 அப்போதுதான் நான் உன்னை கடைசியா பார்த்தேன். 291 00:35:08,901 --> 00:35:10,402 நீங்க என்ன உளறுறீங்க? 292 00:35:10,402 --> 00:35:12,070 அந்த ஆளு நான் இல்லை. 293 00:35:12,070 --> 00:35:14,072 அவன் என்னுடைய இன்னொரு பிரதி அல்லது வெர்ஷன். 294 00:35:14,072 --> 00:35:16,783 அவன் பாக்ஸை உருவாக்கினான். என் பாக்ஸை. 295 00:35:16,783 --> 00:35:19,453 அவனால மற்ற உலகங்களை அணுக முடிந்தது, 296 00:35:19,453 --> 00:35:23,874 அதனால அவன் என் உலகத்தை என்னிடமிருந்து பறிப்பதற்காக, அதைத் திருடினான். 297 00:35:23,874 --> 00:35:25,792 கேட்பதற்கு இதெல்லாம் எப்படியிருக்குன்னு உங்களுக்குப் புரியுதா? 298 00:35:25,792 --> 00:35:28,045 என்னால நிரூபிக்க முடியும். 299 00:35:29,963 --> 00:35:30,964 என்னை மன்னிச்சிடுங்க. 300 00:35:30,964 --> 00:35:35,886 உங்கிட்ட கேட்பது இதுவே கடைசியா இருந்தாலும் பரவாயில்லை. என்னை கூப்பிடு. 301 00:35:49,608 --> 00:35:50,943 ஹே, என்ன நடக்குது? 302 00:35:54,112 --> 00:35:55,447 பார்த்தாயா? 303 00:35:59,868 --> 00:36:04,498 அவனை திரும்பி அழைத்து, போன வருடம் கிறிஸ்துமஸின் போது கீஸ்-ல் எப்படி 304 00:36:04,498 --> 00:36:07,668 ரொம்ப சந்தோஷமா இருந்தோம் என்பதையெல்லாம் நினைத்துகொண்டிருப்பதாகவும், 305 00:36:07,668 --> 00:36:09,127 அங்கே மீண்டும் போகணும் என்றும் சொல்லு. 306 00:36:09,127 --> 00:36:10,963 போன கிறிஸ்துமஸின் போது நாம கீஸ்-க்கு போகலையே. 307 00:36:10,963 --> 00:36:13,382 அது எனக்குத் தெரியும், ஆனால் அவனுக்குத் தெரியாது. 308 00:36:17,970 --> 00:36:19,179 சரி, பதில் சொல்லு. 309 00:36:24,309 --> 00:36:25,394 ஹலோ? 310 00:36:25,394 --> 00:36:26,478 ஹே. 311 00:36:27,604 --> 00:36:30,232 நான் அது நடுவில கட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். நீ லைன்ல இருக்கயா? 312 00:36:30,858 --> 00:36:32,234 எல்லாம் நலம்தானே? 313 00:36:33,485 --> 00:36:34,486 ஆமாம். 314 00:36:37,656 --> 00:36:39,491 நான் யோசிச்சுட்டு இருந்தேன். 315 00:36:41,535 --> 00:36:46,498 நாம போன வருஷம் கிறிஸ்துமஸின்போது கீஸ்-க்கு போனோமே. 316 00:36:47,457 --> 00:36:49,168 நாம திரும்பி போகலாமா? 317 00:36:50,043 --> 00:36:51,044 சரி. 318 00:36:51,044 --> 00:36:52,337 கண்டிப்பா. 319 00:36:53,255 --> 00:36:54,756 அந்த வீடு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? 320 00:36:56,508 --> 00:36:59,553 கடற்கரை பக்கத்துல இருக்கமே, பிங்க்கும் வெள்ளையும் அடிச்சிருக்குமே, அந்த வீடு? 321 00:36:59,553 --> 00:37:02,472 ஆம். இல்ல, எனக்கு அந்த வீடு ரொம்ப பிடிக்கும். 322 00:37:04,057 --> 00:37:05,309 எனக்கும்தான். 323 00:37:05,309 --> 00:37:07,603 சரி, அப்போ அப்படியே செய்வோம். 324 00:37:08,312 --> 00:37:09,646 ஹே, அம்மா. 325 00:37:10,355 --> 00:37:12,649 நாங்க இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம்னு தீர்மானம் செய்துட்டோம். 326 00:37:12,649 --> 00:37:15,277 பாரு, அன்பே, நீ உடனே வீட்டுக்கு வரணும். 327 00:37:15,277 --> 00:37:16,361 ஏன்? 328 00:37:16,361 --> 00:37:18,655 நான்... நீ இங்கே வந்தவுடன் விளக்கறேன். 329 00:37:34,338 --> 00:37:35,589 இது எப்படி சாத்தியம்? 330 00:37:35,589 --> 00:37:37,257 அது அவன் மட்டும் இல்லை. 331 00:37:40,219 --> 00:37:44,223 இன்னும் இங்கே என்னுடைய பல வெர்ஷன்களும் இருக்காங்க. 332 00:37:53,982 --> 00:37:55,400 நான் சார்லியை காப்பாத்தணும். 333 00:37:57,402 --> 00:37:59,071 நானும் வர அனுமதி கொடு. 334 00:38:04,076 --> 00:38:05,452 நாம் எங்கே சந்திக்கணும்? 335 00:38:10,749 --> 00:38:14,461 நீ என்னை அழைச்சுட்டு போகணும், ஏன்னா அவன் என்னை மாதிரியே சிந்திக்கிறான். 336 00:38:17,923 --> 00:38:18,924 த பீன் - கிளௌட் கேட் பிளாசாவில. 337 00:38:21,969 --> 00:38:25,889 நான்தான்னு என்னை உனக்கு அடையாளம் தெரிவதற்கு நமக்கு ஒரு கடவுச்சொல் தேவைப்படும். 338 00:38:29,226 --> 00:38:30,352 ஜூபிட்டர். 339 00:38:33,522 --> 00:38:34,690 ஜூபிட்டர். 340 00:38:35,440 --> 00:38:37,067 நாங்க வருவோம்னு சொல்லலை. 341 00:38:41,947 --> 00:38:42,990 ஜாக்கிரதையா இரு. 342 00:38:44,366 --> 00:38:46,034 பிளீஸ். ஜாக்கிரதையா இரு. 343 00:38:47,703 --> 00:38:48,954 அவன் ஆபத்தானவன். 344 00:39:19,193 --> 00:39:21,361 வீட்டுக்குப் பின்னாடி உள்ள தெருவில நான் நின்னுட்டு இருக்கேன். 345 00:39:21,361 --> 00:39:23,238 நீ இங்கே வர வேண்டும்- சொல்லாதே 346 00:39:45,886 --> 00:39:46,929 ஹலோ? 347 00:40:15,999 --> 00:40:17,417 ஹை. 348 00:40:20,170 --> 00:40:21,421 சார்லி எங்கே? 349 00:40:22,047 --> 00:40:24,758 அவர் ஒரு சூட்கேஸை எடுத்துட்டு வர கீழே போயிருக்கிறார். 350 00:40:25,592 --> 00:40:26,468 ஏன்? 351 00:40:26,468 --> 00:40:29,179 ஏன்னா நாம இங்கிருந்து வெளியேறணும். நாம இந்த இடத்தைவிட்டு போகணும். 352 00:40:30,013 --> 00:40:33,350 அன்போ, நாம கொஞ்சம் பிரச்சினையில இருக்கோம், சரியா? நான் விளக்குறேன். 353 00:40:34,017 --> 00:40:36,270 அது அந்த முதலீட்டுடனும், லெய்டனுடனும் சம்பந்தப்பட்டது... 354 00:40:36,270 --> 00:40:37,437 என்ன நடந்தது? 355 00:40:37,437 --> 00:40:39,439 ஒரு சூட்கேஸை எடுத்துட்டு வாயேன், பிளீஸ். 356 00:40:40,315 --> 00:40:42,609 பொருட்களை எல்லாம் திரட்டி எடுத்துட்டு வா, நாம இப்போ, உடனே வெளியேறணும். 357 00:40:43,527 --> 00:40:44,736 உடனே! 358 00:40:55,956 --> 00:40:58,250 சார்லி. பாரு, நாம... 359 00:40:58,250 --> 00:40:59,334 ஹே. 360 00:41:03,255 --> 00:41:04,464 நீ கொஞ்சம் இங்கே வர்றயா? 361 00:41:07,676 --> 00:41:08,677 சரி. 362 00:41:16,435 --> 00:41:19,062 பாரு, நான் உன்னை பயமுறுத்தியிருந்தால் என்னை மன்னிச்சுடு. 363 00:41:19,646 --> 00:41:20,647 சரியா? 364 00:41:24,193 --> 00:41:27,196 எனவே, நீ சூட்கேஸை எடுத்துட்டு வருகிறாயா? 365 00:41:28,071 --> 00:41:29,114 எடுத்துட்டு வரேன். 366 00:41:31,491 --> 00:41:32,492 சரி. 367 00:41:41,126 --> 00:41:42,127 ஆமாம். 368 00:41:55,807 --> 00:41:57,100 நாம ஆபத்துல இருக்கோம். அந்த எல் ஸ்டேஷனை நோக்கி உடனே வரவும். 369 00:41:57,100 --> 00:41:58,310 நான் உன்னை அங்கே சந்திக்கிறேன். அப்பாவிடம் சொல்ல வேண்டாம். 370 00:41:58,310 --> 00:41:59,478 நீ என்ன செய்யற? 371 00:41:59,978 --> 00:42:00,979 ஒண்ணுமில்லை. 372 00:42:11,657 --> 00:42:14,201 அந்த ரேவ்4 எடுத்துக்கலாம், சிவிக் வேண்டாம். 373 00:42:15,494 --> 00:42:16,620 அதை எடு. 374 00:42:18,330 --> 00:42:19,831 உன் ஃபோனை எடுத்துகொள்ள மறக்காதே. 375 00:42:20,707 --> 00:42:21,708 மிக்க நன்றி. 376 00:42:24,211 --> 00:42:25,379 நீ ஒரு பையை எடுத்துக்கறயா? 377 00:42:28,632 --> 00:42:29,925 ஆமாம். 378 00:42:29,925 --> 00:42:32,135 நான் பேஸ்மெண்ட்டிலிருந்து ஒன்றை எடுத்துட்டு வரப் போறேன். 379 00:42:33,595 --> 00:42:34,721 எனக்கு அதை எடுத்துக் கொடுக்க முடியுமா? 380 00:42:54,449 --> 00:42:55,826 - அம்மா? - திரும்பி உள்ளே உட்காரு. 381 00:42:55,826 --> 00:42:57,703 - அம்மா, என்ன நடக்குது? - திரும்பி கார்ல உட்காரு. 382 00:43:06,295 --> 00:43:08,672 ஹே! என்னுடன் வா! இது பாதுகாப்பனது இல்லை! 383 00:43:10,340 --> 00:43:11,466 அதை விடு, சார்லி. 384 00:43:11,466 --> 00:43:12,801 சீக்கிரம், உள்ளே உட்காரு! 385 00:43:21,852 --> 00:43:25,606 அன்பே, நான் சொல்றது கிறுக்குத்தனமா இருக்கும் 386 00:43:25,606 --> 00:43:28,358 எனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு நீங்க நினைக்கலாம், ஆனால் சத்தியமா அதெல்லாம் இல்லை. 387 00:43:28,358 --> 00:43:29,610 என்ன நடக்குது இங்கே, கண்றாவி? 388 00:43:29,610 --> 00:43:31,612 இப்போ, அவன் பாவியா விருதை வென்றபோது, அந்த த வில்லேஜ் டாப்-ல ரயனின் 389 00:43:31,612 --> 00:43:33,780 கொண்டாட்ட இரவு உனக்கு நினைவிருக்கா? 390 00:43:33,780 --> 00:43:35,741 அன்றிரவு நான் அங்கிருந்து வெளியேறியபோது, 391 00:43:35,741 --> 00:43:38,785 அந்த தருணத்துக்குப் பிறகு நான் உங்களை இப்போதுதான் நான் பார்க்கிறேன். 392 00:43:39,786 --> 00:43:40,871 அம்மா? 393 00:43:40,871 --> 00:43:43,457 உங்ககூட இருக்கும் அந்த ஜேசன், அவன் ஒரு மாறுவேஷக்காரன். 394 00:43:43,457 --> 00:43:47,544 அவன் ஒரு பாக்ஸை உருவாக்கினான், பலதரப்பட்ட உலக வாழ்க்கைகளை அவனால் அணுகமுடியும். 395 00:43:47,544 --> 00:43:50,631 என் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக, என்னை இந்த உலகத்திலிருந்து அகற்றிவிட்டான். 396 00:43:50,631 --> 00:43:52,174 அந்த பக்கமா நிறுத்து, பிளீஸ். 397 00:43:52,174 --> 00:43:53,675 இது நம்ப முடியாமல் இருக்கும், ஆனால் என்னால அதை நிரூபிக்க முடியும். 398 00:43:53,675 --> 00:43:54,760 காரை நிறுத்து. 399 00:44:04,520 --> 00:44:07,397 சார்லி. சார்லி, உனக்கு ஒண்ணும் ஆகலையே? 400 00:44:08,106 --> 00:44:09,316 ஆமாம். 401 00:44:09,316 --> 00:44:10,943 நாம இங்கிருந்து வெளியேறணும். 402 00:44:16,198 --> 00:44:17,449 - டேனியேலா, நான்தான். - அம்மா. 403 00:44:17,449 --> 00:44:18,617 - சார்லி. - டேனியேலா. 404 00:44:18,617 --> 00:44:19,701 சார்லி. 405 00:44:20,452 --> 00:44:23,038 - டேனியேலா! டேனியேலா! - என்ன எழவு நடக்குது? 406 00:44:25,832 --> 00:44:28,418 ஹே! டேனியேலா! 407 00:44:31,839 --> 00:44:33,173 டேனியேலா! 408 00:45:12,504 --> 00:45:13,547 அதை சொல்லு. 409 00:45:17,759 --> 00:45:18,927 ஜூபிட்டர். 410 00:45:22,139 --> 00:45:23,140 ஜூபிட்டர். 411 00:46:56,942 --> 00:46:58,944 தமிழாக்கம் அகிலா குமார்