1 00:00:18,060 --> 00:00:19,853 அவருடன் பேச விரும்புகிறீர்களா? 2 00:00:22,773 --> 00:00:23,774 அவன் ஓய்வெடுக்கட்டும். 3 00:00:25,734 --> 00:00:26,985 நிச்சயமாகவா? 4 00:00:30,072 --> 00:00:31,073 ஆம். 5 00:01:35,012 --> 00:01:36,221 ஹாய். 6 00:01:39,349 --> 00:01:40,767 நீ எங்கிருந்து வருகிறாய்? 7 00:01:42,978 --> 00:01:44,855 - இல்லை. இல்லை! - அவனை நிறுத்துங்கள்! 8 00:01:50,194 --> 00:01:51,195 ச்சே! 9 00:01:53,822 --> 00:01:55,240 ச்சே. 10 00:01:58,952 --> 00:01:59,953 ச்சே. 11 00:02:00,454 --> 00:02:02,206 ச்சே. 12 00:02:53,549 --> 00:02:54,675 என்ன… 13 00:02:55,175 --> 00:02:56,300 ஜே! 14 00:02:56,301 --> 00:02:57,594 ஜேசன்? 15 00:03:07,604 --> 00:03:08,647 ஜேசன். 16 00:03:09,356 --> 00:03:10,440 ஜேசன்! 17 00:03:14,570 --> 00:03:15,404 அடச்சே. 18 00:03:40,929 --> 00:03:42,723 டோலன்/ஹின்காம்ப் - ஹார்ட் ஸ்டூவர்ட் - பெரெஸ் - வார்பர்டன் 19 00:03:52,065 --> 00:03:53,066 ஹேய். 20 00:03:55,944 --> 00:03:58,071 எவ்வளவு காலமாக எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறாய்? 21 00:03:58,780 --> 00:04:02,784 ஒரு மணிநேரம் முன்புதான் இங்கே வந்தேன். நீ அந்தக் கைவிடப்பட்டப் பள்ளியை விட்டுப் போவதைப் பார்த்தேன். 22 00:04:05,245 --> 00:04:06,663 எனவே என்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்திருக்கிறாய். 23 00:04:07,164 --> 00:04:08,332 வீடா? 24 00:04:11,001 --> 00:04:13,879 இல்லை. இல்லை, நீ அவனில்லை. 25 00:04:15,380 --> 00:04:16,463 அவர்களில் நீ யார்? 26 00:04:16,464 --> 00:04:19,133 அவர்களில் நான் யாரா? அவர்களில் நீ யார்? 27 00:04:19,134 --> 00:04:21,011 அந்தப் பாக்ஸை உருவாக்கியவன் நீயா? 28 00:04:23,388 --> 00:04:25,640 - சரி. கொஞ்சம்… பொறு. கேள். - நீதான். நீதான் அவன். 29 00:04:25,641 --> 00:04:27,558 - கேள். - நீ அவர்களைக் கொன்றாய். 30 00:04:27,559 --> 00:04:30,019 - நீ ரயனைக் கொன்றாய். நீதான் அவன். - கேள். 31 00:04:30,020 --> 00:04:31,437 நீ என்னை நம்ப வேண்டும், சரியா? 32 00:04:31,438 --> 00:04:33,189 எதுவும் நடந்திருக்க வேண்டிய விதத்தில் நடக்கவில்லை. 33 00:04:33,190 --> 00:04:35,525 என்னிடமிருந்து உனக்கு என்னதான் வேண்டும்? 34 00:04:35,526 --> 00:04:38,653 நீ அந்தப் பள்ளியைவிட்டுப் போனதைப் பார்த்தபோது, நீதான் அவன்… என்று நினைத்தேன். 35 00:04:38,654 --> 00:04:40,447 நீதான் என்னுடைய ஜேசன் என்று நினைத்தேன். 36 00:04:41,406 --> 00:04:43,366 என்ன தெரியுமா? விட்டுத்தள்ளு. அதை விட்டுத்தள்ளு. 37 00:04:43,367 --> 00:04:46,077 - காரணம் சொல்லட்டுமா? இது நீ என்பதில் மகிழ்ச்சி. - ஏன்? 38 00:04:46,078 --> 00:04:48,247 ஒருவேளை மன்னிப்பு கேட்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். 39 00:04:49,414 --> 00:04:52,501 சரியா? என்னை மன்னித்துவிடு, ஜே. என்னை மன்னித்துவிடு. 40 00:04:53,544 --> 00:04:55,712 நாசமாய்ப் போ. 41 00:05:03,387 --> 00:05:05,263 நீ ஏன் இந்த உலகத்தில் இருக்கிறாய்? 42 00:05:05,264 --> 00:05:06,974 நானும் எல்லாவற்றையும் இழந்தேன். 43 00:05:09,184 --> 00:05:10,978 நான் இன்று தவறான கதவைத் தேர்ந்தெடுத்தேன். 44 00:05:14,439 --> 00:05:15,440 போ. 45 00:05:16,441 --> 00:05:17,525 போய்விடு. 46 00:05:17,526 --> 00:05:18,609 நான் எப்போதாவது உன்னை 47 00:05:18,610 --> 00:05:20,404 - இந்த உலகில் மீண்டும் பார்த்தால்… - பார்க்க மாட்டாய். 48 00:05:22,656 --> 00:05:23,657 பார்க்க மாட்டாய். 49 00:06:07,034 --> 00:06:08,368 ஜேசன் டெஸ்ஸன். 50 00:07:11,306 --> 00:07:13,267 {\an8}பிளேக் கிரௌச் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 51 00:07:39,459 --> 00:07:41,294 நாம் திரும்ப அந்தப் பாக்ஸுக்குள் போக முடியாது. 52 00:07:41,295 --> 00:07:42,754 என்ன? இல்லை. 53 00:07:43,380 --> 00:07:44,840 நான் அப்படிச் சொல்லவில்லை. 54 00:07:45,632 --> 00:07:49,178 கேள். நமக்கு புதிய அடையாளங்கள் இருக்கின்றன. 55 00:07:49,678 --> 00:07:51,305 அதோடு சேமித்த பணமும். 56 00:07:52,139 --> 00:07:53,849 நாம் ரொம்ப தூரம் போய்விடலாம். 57 00:07:54,516 --> 00:07:57,436 வேறொரு மாநிலத்திற்கு. வேறொரு நாட்டிற்குக் கூட. 58 00:07:58,478 --> 00:08:01,398 இந்த உலகத்தில் நம்மைக் கண்டுபிடிப்பது கடினம். கடவுளே, அது நமக்கே தெரியும். 59 00:08:02,733 --> 00:08:04,651 ஒருவேளை… அது போதுமானதாக இருக்கலாம். 60 00:08:11,992 --> 00:08:13,492 நாம் பேக் செய்யத் தொடங்கலாம் என்கிறேன். 61 00:08:13,493 --> 00:08:14,494 முடியாது. 62 00:08:15,204 --> 00:08:16,287 என்ன? 63 00:08:16,288 --> 00:08:17,289 முடியாது. 64 00:08:18,332 --> 00:08:20,416 உங்களுடைய இந்தப் பாக்ஸ் அபத்தம் எனக்கு சலித்துவிட்டது. 65 00:08:20,417 --> 00:08:24,087 நீங்கள் அந்தப் பாக்ஸை உருவாக்கவில்லை என்று தெரியும், ஆனால் உங்களுடைய அயோக்கிய வெர்ஷன் செய்திருக்கிறான். 66 00:08:24,588 --> 00:08:25,963 நான் எல்லாவற்றையும் இழந்தேன். 67 00:08:25,964 --> 00:08:29,967 பிறகு விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தபோது, உங்களின் இன்னொரு 68 00:08:29,968 --> 00:08:31,929 அயோக்கிய வெர்ஷன் வந்து என் வாழ்க்கையை கெடுத்தான். 69 00:08:33,179 --> 00:08:34,263 எனவே, முடியாது. 70 00:08:34,264 --> 00:08:36,641 நீங்கள் போக விரும்பினால், போங்கள். எனக்கு 18 வயது ஆகிறது. 71 00:08:36,642 --> 00:08:39,519 நான் எடுவார்டோவுடன் அவன் அம்மாவின் இடத்தில் வேலையில் சேரப் போகிறேன், அதோடு 72 00:08:39,520 --> 00:08:42,562 - கல்லூரிக்குப் போகப் போகிறேன். சிகாகோவில். - சார்லி. 73 00:08:42,563 --> 00:08:44,441 - ஹேய், சார்லி! - என்ன? 74 00:08:47,569 --> 00:08:48,862 இது என் வாழ்க்கையும் கூட. 75 00:08:50,489 --> 00:08:52,741 நான் அதை மீண்டும் தொடங்க மாட்டேன். 76 00:08:55,118 --> 00:08:56,119 சார்… 77 00:09:15,389 --> 00:09:16,682 நான் அவனைவிட்டு வர மாட்டேன். 78 00:09:18,767 --> 00:09:19,893 நிச்சயமாக. 79 00:09:20,894 --> 00:09:22,312 நானும் அவனைவிட்டு போக மாட்டேன். 80 00:09:40,956 --> 00:09:44,376 எனவே… அடுத்தது என்ன? 81 00:09:45,043 --> 00:09:48,213 - நாம் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துவது எப்படி? - அது அருமையாக இருக்கும். 82 00:09:49,715 --> 00:09:53,218 நீ என்னை விட்டுவிட்டுப்போன நாளிலிருந்து, உன்னைத் திரும்பப் பார்ப்பதைப் பற்றி கற்பனை செய்கிறேன். 83 00:09:53,802 --> 00:09:55,928 அமாண்டா, நீ போனதிலேயே ரொம்ப ஆபத்தான உலகம் எது? 84 00:09:55,929 --> 00:09:57,180 - ஏன் கேட்கிறாய்? - இவனை இறக்கிவிட 85 00:09:57,181 --> 00:09:58,598 வேண்டும் என்று நினைக்கிறேன். 86 00:09:58,599 --> 00:09:59,849 எனக்குப் புரிகிறது. 87 00:09:59,850 --> 00:10:02,436 நான் நிஜமாகவே இப்படி பேசுவதற்கு காரணம் 88 00:10:03,770 --> 00:10:05,354 நான் இங்கே இருந்த ஒன்றரை வருடத்தில், 89 00:10:05,355 --> 00:10:08,191 நீ ரொம்ப நல்லவன் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. 90 00:10:08,192 --> 00:10:10,444 ஆனால் இவனைக் கொல்வதற்கு முன்பு ஒன்று கேட்க வேண்டும்… 91 00:10:13,238 --> 00:10:16,325 உன்னால் என்னை என் சொந்த உலகத்துக்குக் கூட்டிப் போக முடியுமா? அவன் உதவி இல்லாமல்? 92 00:10:19,244 --> 00:10:20,454 உன்னால் இவனைத் திரும்பக் கூட்டிப் போக முடியுமா? 93 00:10:21,705 --> 00:10:25,124 முடியும். சில முயற்சிகள் தேவைப்படலாம். 94 00:10:25,125 --> 00:10:27,043 அருமை. அதைச் செய்வோம். 95 00:10:27,044 --> 00:10:28,045 ஒருவழியாக. 96 00:10:39,932 --> 00:10:41,474 இது சரியானதாகத் தெரிகிறது. 97 00:10:41,475 --> 00:10:44,478 சரி, ஆனால் இதுதான் என் உலகம் என்று நாம் எப்படி உறுதிசெய்வது? 98 00:10:44,978 --> 00:10:48,315 நேராக உன் அபார்ட்மெண்டுக்குப் போகலாம், ஆனால் அங்கே உன்னையே நாம் சந்திக்க நேரிடலாம். 99 00:10:48,815 --> 00:10:51,985 பக்கத்தில் உனக்கு நன்றாகத் தெரிந்த இடம் இருக்கிறதா? 100 00:10:55,906 --> 00:10:57,491 ஆம், எனக்குச் சரியான ஒரு இடத்தைத் தெரியும். 101 00:11:10,754 --> 00:11:11,755 அடச்சே. 102 00:11:13,340 --> 00:11:15,800 போலீஸ்காரர்கள் உன்னைத் தேடி இங்கே வந்தார்கள், நண்பா. 103 00:11:15,801 --> 00:11:17,219 நீ இறந்துவிட்டாய் என்று நினைத்தேன். 104 00:11:18,470 --> 00:11:19,513 இன்னும் இல்லை. 105 00:11:22,307 --> 00:11:23,391 உள்ளே வா! 106 00:11:23,392 --> 00:11:24,601 சரியானதாகத் தெரிகிறது. 107 00:11:25,102 --> 00:11:27,061 உறுதிப்படுத்திக்கொள்ள நாம் உன் அபார்ட்மெண்டுக்குப் போக வேண்டும். 108 00:11:27,062 --> 00:11:28,521 - சரி. - ரயன். 109 00:11:28,522 --> 00:11:30,022 - ரயன். - உனக்கு என்ன வேண்டும்? 110 00:11:30,023 --> 00:11:31,066 ஹேய். 111 00:11:32,025 --> 00:11:33,234 விஸ்கி, எதுவும் கலக்காதது. 112 00:11:33,235 --> 00:11:34,735 வழக்கமானதா? 113 00:11:34,736 --> 00:11:36,697 உன்னிடம் இருக்கும் சிறந்ததைக் கொடு, ஏனென்றால் இவன் வாங்கித் தருகிறான். 114 00:11:37,239 --> 00:11:40,409 நீ வந்து எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்கித் தருகிறாயா? தயவுசெய்து. 115 00:11:41,118 --> 00:11:42,160 அடடா. 116 00:11:42,744 --> 00:11:44,079 உனக்கு ஒரே ஒரு விஸ்கிதான். 117 00:11:45,664 --> 00:11:47,583 என்ன தெரியுமா? இரண்டு கொடு. 118 00:11:48,458 --> 00:11:50,919 ஒரு டயட் கோக்… 119 00:11:52,379 --> 00:11:53,380 ஒரு சைடர். 120 00:11:56,425 --> 00:11:57,551 சரி. 121 00:12:04,349 --> 00:12:07,019 ஹேய். வந்து உட்காரு. உட்காரு. 122 00:12:09,646 --> 00:12:11,648 டயட் கோக்கில் என்ன இருக்கிறது? 123 00:12:12,149 --> 00:12:15,569 இங்கிருக்கும் மட்டமான ஒயின் உனக்குப் பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. 124 00:12:17,029 --> 00:12:20,656 என் சீனியர் வருடத்தில், நானும் என் நண்பனும் ஒரு பார்ட்டியில் போதையில் இருந்தோம். 125 00:12:20,657 --> 00:12:21,825 நாம் பேசலாமா? 126 00:12:22,784 --> 00:12:24,620 நான் விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன். 127 00:12:25,412 --> 00:12:27,080 குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்க விரும்புகிறேன். 128 00:12:29,875 --> 00:12:31,376 மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன். 129 00:12:34,129 --> 00:12:35,130 அட, இரு. 130 00:12:39,051 --> 00:12:40,093 தயவுசெய்து? 131 00:12:43,722 --> 00:12:45,182 நானும் அதே நாணயத்தைச் சுண்டிப் பார்த்தேன். 132 00:12:46,517 --> 00:12:48,018 நான் தோற்றேன். 133 00:12:48,644 --> 00:12:50,311 கொஞ்சம் சீக்கிரம் குடிக்கிறாயா? 134 00:12:50,312 --> 00:12:52,230 இது உன்னால் ஏற்பட்ட குழப்பம், ஆனால் என்னால் முடிந்ததைச் செய்வேன். 135 00:12:52,231 --> 00:12:53,732 - சரி. கொஞ்சம் பொறு. - சரி… 136 00:12:56,276 --> 00:12:58,487 எனவே, நீங்கள் இரட்டையர்களா? 137 00:13:03,283 --> 00:13:04,992 - ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள், ஆம். - அடடா. 138 00:13:04,993 --> 00:13:07,579 அவன் பிறந்த உடன் இறந்துவிட்டதாக என் பெற்றோரிடம் சொன்னார்கள். 139 00:13:10,457 --> 00:13:12,542 செவிலியர் அவன் இறந்ததாகப் பொய் சொல்லியிருக்கிறாள். 140 00:13:12,543 --> 00:13:15,753 அவனைத் தன் சொந்த மகனாக வளர்ப்பதற்காகக் கடத்தியிருக்கிறாள். அது நம்பமுடியாதது. 141 00:13:15,754 --> 00:13:16,839 திரும்ப அதையே கொடு. 142 00:13:18,423 --> 00:13:19,466 சரி. 143 00:13:20,926 --> 00:13:22,803 அவன் இன்னும் உயிரோடு இருப்பதை எப்படி தெரிந்துகொண்டாய்? 144 00:13:23,470 --> 00:13:24,763 நிறுத்து. 145 00:13:25,722 --> 00:13:27,224 இது நாம் சொல்ல வேண்டிய நம் கதை. 146 00:13:28,433 --> 00:13:29,434 நாங்கள்… நாங்கள்… 147 00:13:32,688 --> 00:13:34,106 நாங்கள் டிஎன்ஏ பரிசோதனைகள் செய்தோம். 148 00:13:34,690 --> 00:13:36,983 வீட்டிலேயே செய்யக்கூடிய டிஎன்ஏ பரிசோதனைகளைச் செய்தோம். 149 00:13:36,984 --> 00:13:39,152 பேங். 100% பொருந்திப் போனது. 150 00:13:40,320 --> 00:13:41,904 அது பிழை என்று உறுதியாக நினைத்தேன். ரொம்ப வினோதமாக இருந்தது. 151 00:13:41,905 --> 00:13:43,322 நீ என் புகைப்படத்தைப் பார்க்கும் வரை, சரிதானே, சகோ? 152 00:13:43,323 --> 00:13:45,951 உன் புகைப்படத்தைப் பார்த்தவுடன், அது பிழை என்று எனக்குத் தெரிந்தது. 153 00:13:47,244 --> 00:13:49,161 நான் இல்லை. எனக்கு அந்த அறிவிப்பு வந்தவுடன், 154 00:13:49,162 --> 00:13:50,955 நீண்ட காலத்துக்கு முன்பு காணாமல் போன என் இரட்டைப் பிறவியை உணர்ந்தது எனக்குத் தெரிந்துவிட்டது. 155 00:13:50,956 --> 00:13:54,418 அது… இரட்டையரின் சக்தி. நான் அதை உணர்ந்தேன். 156 00:13:55,127 --> 00:13:58,213 அங்கேதான் இருந்தாயா? கடந்த ஒரு வருடமாக? 157 00:13:59,006 --> 00:14:02,049 அவனைக் கண்டுபிடிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் காலம் பிடித்தது. 158 00:14:02,050 --> 00:14:06,722 பிறகு அவனைக் கடத்தி, வளர்த்த பெண்ணால் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. 159 00:14:08,223 --> 00:14:09,516 அவளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. 160 00:14:12,269 --> 00:14:13,270 அது ஜாய்ஸ். 161 00:14:19,735 --> 00:14:20,736 எனவே… 162 00:14:29,661 --> 00:14:31,955 நீ இறப்பதைப் பார்த்த என்னுடைய வெர்ஷன் 163 00:14:33,707 --> 00:14:35,709 ஒருவனிடமிருந்து எனக்கு இது கிடைத்தது. 164 00:14:37,586 --> 00:14:40,088 உன்னுடைய ஏதோவொரு வெர்ஷன் உயிர் பிழைத்திருப்பாள் என்று 165 00:14:41,256 --> 00:14:44,509 எனக்கு அறிவுப்பூர்வமாகத் தெரிந்திருந்தது. 166 00:14:44,510 --> 00:14:45,928 ஆனால் உன்னைப் பார்த்தபோது… 167 00:14:52,768 --> 00:14:53,769 நான்… 168 00:14:56,063 --> 00:14:57,356 நான் ரொம்ப… 169 00:14:57,940 --> 00:14:59,650 - வருந்துகிறாயா? - ஆம். 170 00:15:00,776 --> 00:15:02,819 நீ யாரென்று எனக்கு எப்படித் தெரியாமல் போனது? 171 00:15:05,239 --> 00:15:06,657 ஏனென்றால் அது எனக்கே தெரியாது. 172 00:15:07,199 --> 00:15:08,617 நமக்கிடையே இருந்த எதாவது உண்மையானதுதானா? 173 00:15:09,117 --> 00:15:10,118 ஆம். 174 00:15:11,161 --> 00:15:16,874 "எனக்கு ஒரு புது வாழ்க்கை வேண்டும்" என்று நினைத்ததால் நான் அந்தப் பாக்ஸுக்குள் போகவில்லை. 175 00:15:16,875 --> 00:15:20,128 ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்குத் தெரியாது. 176 00:15:21,046 --> 00:15:23,339 நான் ஏதோ வாழ்ந்துகொண்டிருந்தேன் என்று. 177 00:15:23,340 --> 00:15:27,719 மனிதர்கள் வழக்கமாகச் செய்வதையே செய்தேன், தெரியுமா? பேட்டர்னை அடையாளம் காண்பது போல. 178 00:15:28,929 --> 00:15:30,138 அது மன அழுத்தம் போலத் தெரிகிறது. 179 00:15:34,142 --> 00:15:39,022 இப்போது, நான் வாழ்ந்திருக்க வேண்டிய அந்தப் பலவிதமான வாழ்க்கைகளைப் பார்த்ததும்… 180 00:15:42,985 --> 00:15:46,070 அந்த உணர்வு என்னை ஆட்கொள்ள விட்டுவிட்டேன். 181 00:15:46,071 --> 00:15:49,032 என்னுடைய மற்ற வெர்ஷன்களைப் பார்த்து நான் ரொம்ப பொறாமைப்பட்டேன். 182 00:15:49,575 --> 00:15:51,785 அவர்களில் யாரும் நான் சாதித்ததை சாதிக்கவில்லை. 183 00:15:53,537 --> 00:15:57,081 சாதிப்பதற்கான முயற்சியைக் கூட கைவிட்ட 184 00:15:57,082 --> 00:16:00,294 என்னைப் போன்ற ஒரு வெர்ஷனால் ஈர்க்கப்பட்டேன், 185 00:16:01,712 --> 00:16:04,882 ஆனால் நான் கைவிட்ட எல்லா விஷயங்களும் அவனிடம் இருந்தன. 186 00:16:08,093 --> 00:16:10,179 அவன் முற்றிலும் அவனாகவே இருந்தான். 187 00:16:13,140 --> 00:16:14,474 என்னிடம் அவை இல்லை. 188 00:16:15,100 --> 00:16:17,019 அவற்றை எப்படி பெறுவது என்று கூட எனக்குத் தெரியவில்லை. 189 00:16:21,565 --> 00:16:23,442 நீ உதவி கேட்டிருக்கலாம். 190 00:16:25,527 --> 00:16:26,528 ஆம். 191 00:16:33,660 --> 00:16:35,579 மனம் உடைந்த ஒருவனாக இருப்பது, 192 00:16:36,830 --> 00:16:39,291 எது மனதை உடைத்திருந்தாலும், அது கடினம் என்பது புரிகிறது. 193 00:16:41,752 --> 00:16:42,836 எனக்குப் புரிகிறது. 194 00:16:44,588 --> 00:16:46,798 ஆனால் நீ பாப் உளவியலை பயன்படுத்த முயற்சிக்கிறாய். 195 00:16:48,342 --> 00:16:49,384 என்னிடம். 196 00:16:52,721 --> 00:16:56,099 பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தாய், 197 00:16:56,725 --> 00:17:01,355 பிறகு நீ வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, அதைத் திருட முடிவு செய்தாய், 198 00:17:01,980 --> 00:17:02,981 ஏனென்றால்… 199 00:17:04,983 --> 00:17:06,318 எதற்காக? வருந்தியதற்காகவா? 200 00:17:07,986 --> 00:17:10,030 அந்த வருத்தம் உனக்கு அதிர்ச்சியாக இருந்ததா? 201 00:17:13,784 --> 00:17:14,952 நாசமாய்ப் போ. 202 00:17:16,744 --> 00:17:18,579 நான் யார் என்று உனக்குச் சொல்கிறேன். 203 00:17:19,455 --> 00:17:21,499 உன் மீது அக்கறை காட்டியவள் நான்தான். 204 00:17:21,500 --> 00:17:24,126 ரொம்ப சரியான முடிவுகளை எடுத்ததாகச் சொல்லப்படும்… 205 00:17:24,127 --> 00:17:26,296 உன்னுடைய வேறு ஏதோவொரு வெர்ஷன் இல்லை. 206 00:17:28,423 --> 00:17:31,426 நீ அனுபவித்த எல்லா துயரங்களும் எனக்குத் தெரியும். இப்போதும் கூட. 207 00:17:32,302 --> 00:17:34,011 ஆனால் யாருக்கும் தெரியக் கூடாது என்று விரும்புகிறாய். 208 00:17:34,012 --> 00:17:35,973 நீ மனங்கள் ஒத்துப்போவதை விரும்பவில்லை. 209 00:17:37,140 --> 00:17:39,058 ஒருவரிடம் உண்மையாக நெருங்கிப் பழகுவது 210 00:17:39,059 --> 00:17:43,354 உனக்கு ரொம்ப பயத்தைக் கொடுப்பதால் நீ வேறொருவன் வாழ்க்கையைத் திருடினாய். 211 00:17:43,355 --> 00:17:46,400 நேர்மையாக இருக்க உனக்கு துளிக்கூட தைரியம் கிடையாது. 212 00:17:47,067 --> 00:17:50,445 உன் நினைப்பெல்லாம் எப்போதும் ஜேசன் பற்றித்தான். 213 00:17:51,530 --> 00:17:52,531 இப்போதும் கூட, 214 00:17:53,907 --> 00:17:57,744 உன் மீது பரிதாபப்பட வைக்க என்னை மூளைச்சலவை செய்ய முயற்சிக்கிறாய், ஏனென்றால்… 215 00:18:00,998 --> 00:18:02,583 நீ யார் என்று உனக்கே தெரியவில்லையா? 216 00:18:03,458 --> 00:18:05,543 நீ குறைகள் நிறைந்த அயோக்கியன் என்று தெரிந்தும் 217 00:18:05,544 --> 00:18:08,630 உன்னைக் காதலித்ததை சகித்துக்கொண்டு என் முகதத்தை நான் கண்ணாடியில் பார்க்க வேண்டியிருந்தது. 218 00:18:09,173 --> 00:18:12,842 உண்மையோடு நீ விளையாட நினைக்கிறாய் என்றால், தாராளமாக செய். 219 00:18:12,843 --> 00:18:15,929 ஆனால் உன் உணர்வுபூர்வமான தேவைகளுக்காக என் பரிதாபத்தைத் தேட முயற்சிக்காதே. 220 00:18:17,848 --> 00:18:18,849 பொறுப்புடன் நட. 221 00:18:19,433 --> 00:18:20,559 வேலையைச் செய். 222 00:18:22,227 --> 00:18:25,689 எந்த நல்ல மனிதனின் வாழ்க்கையைத் திருடும் அளவிற்கு நீ தாழ்ந்து போனாயோ, 223 00:18:26,190 --> 00:18:28,108 அந்த மனிதனாக மாற முயற்சி செய். 224 00:18:31,111 --> 00:18:33,405 அல்லது பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, நீ நீயாக இரு. 225 00:18:35,449 --> 00:18:37,117 எந்த தீர்வாக இருந்தாலும் சரிதான். 226 00:18:39,620 --> 00:18:40,787 அது உன் விருப்பம். 227 00:18:45,918 --> 00:18:47,294 பொறு. 228 00:18:50,547 --> 00:18:51,548 நீ சொல்வது சரிதான். 229 00:18:55,260 --> 00:18:56,261 நான் முயற்சிக்கிறேன். 230 00:19:00,891 --> 00:19:03,310 செய். முயற்சி செய். 231 00:19:07,231 --> 00:19:08,398 முயற்சி செய்து பார். 232 00:19:12,444 --> 00:19:13,445 நான்… 233 00:19:17,157 --> 00:19:19,076 அது எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு. 234 00:19:20,953 --> 00:19:23,330 நான் யாரிடமும் நேர்மையாக இருக்கவில்லை. 235 00:19:24,081 --> 00:19:26,750 நான் அதிகம் நெருக்கமாக இருந்தது உன்னோடுதான். 236 00:19:29,086 --> 00:19:31,588 ஆனால் அது போதுமானதாக இல்லை. 237 00:19:32,881 --> 00:19:35,843 ஏனென்றால் நான் யோசித்ததெல்லாம் என்னைப் பற்றி மட்டும்தான். 238 00:19:39,638 --> 00:19:41,306 அதனால் என்னால் உன்னை நேசிக்க முடியவில்லை. 239 00:19:44,852 --> 00:19:46,687 நீ நேசிக்கப்படுவதற்கு தகுதியான முறையில் இல்லை. 240 00:19:51,608 --> 00:19:53,151 இதில் மோசமான விஷயம்… 241 00:19:55,070 --> 00:19:56,363 நான் முயற்சி கூட செய்யவில்லை. 242 00:20:00,784 --> 00:20:01,827 அதனால்… 243 00:20:02,786 --> 00:20:03,996 இப்போது என்ன? 244 00:20:09,918 --> 00:20:11,753 அது எனக்கு எப்படித் தெரியும்? 245 00:20:18,093 --> 00:20:20,095 உன் கால் விரல்களை அசை. 246 00:20:23,473 --> 00:20:26,185 உன் முதுகெலும்பை கொஞ்சம் அசை. 247 00:20:28,353 --> 00:20:29,897 உன் தோள்களை அசை. 248 00:20:36,403 --> 00:20:41,325 மெதுவாக, உன் கண்களைத் திற. 249 00:20:48,498 --> 00:20:50,125 - என்ன ஆனது? - என்னை மன்னித்துவிடு. 250 00:20:51,502 --> 00:20:52,503 ஒன்றுமில்லை. 251 00:20:55,005 --> 00:20:56,381 எப்போதாவது உன் பழைய வாழ்க்கையை மிஸ் செய்கிறாயா? 252 00:21:02,513 --> 00:21:03,555 என் பழைய வாழ்க்கை. 253 00:21:05,098 --> 00:21:08,559 நீ வரும் வரை நான் வாழ்ந்ததை ஒரு வாழ்க்கையென்று சொல்ல மாட்டேன். 254 00:21:08,560 --> 00:21:11,521 என் வாழ்க்கை ரொம்ப மோசமாவதற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதை மிஸ் செய்கிறேன். 255 00:21:11,522 --> 00:21:13,524 - நீ அதைத்தான் கேட்கிறாய் என்றால். - ஆம். 256 00:21:16,068 --> 00:21:17,069 ஆம். 257 00:21:18,487 --> 00:21:20,863 அது ரொம்ப எளிமையானது என்று வழக்கமாக நினைப்பேன். தெரியுமா? 258 00:21:20,864 --> 00:21:23,158 ஒரு தருணம், ஒரே ஒரு முடிவு. 259 00:21:26,578 --> 00:21:27,663 உன்னைச் சந்திக்கும் வரை. 260 00:21:30,916 --> 00:21:32,709 உன்னைச் சந்தித்தபோதுதான், என்னையே நான் சந்தித்தேன். 261 00:21:34,628 --> 00:21:36,129 என்னவொரு அற்புதமான பரிசு… 262 00:21:37,673 --> 00:21:39,049 ஒரு அரக்கனைப் பார்ப்பது. 263 00:21:40,217 --> 00:21:42,052 லெய்டன் வான்ஸைச் சந்திப்பது. 264 00:21:48,225 --> 00:21:49,226 அதோடு அவனை நேசிப்பதும். 265 00:21:57,526 --> 00:21:59,735 எங்களை இரவு தங்க அனுமதித்ததற்கு நன்றி. 266 00:21:59,736 --> 00:22:01,487 சரி, எப்போது வேண்டுமானாலும். கண்டிப்பாக. 267 00:22:01,488 --> 00:22:02,656 ஹேய். 268 00:22:04,366 --> 00:22:06,493 ஒருவேளை நீ சரியான உலகத்தில் இல்லை என்று உனக்குத் தெரியவந்தால், 269 00:22:06,994 --> 00:22:08,704 இதோ சில லைலாக் விங்ஸ்கள். 270 00:22:11,456 --> 00:22:12,583 எனக்குப் பிடித்திருக்கிறது. 271 00:22:13,500 --> 00:22:16,378 ஹேய். நீ எந்த உலகத்திற்குப் போனாலும், 272 00:22:17,337 --> 00:22:19,756 பெரும் வெற்றி பெறுவாய். 273 00:22:33,937 --> 00:22:35,397 ஒரு உதவி கேட்க வேண்டும். 274 00:22:39,943 --> 00:22:45,865 கேளுங்கள், என்னைப் பொறுத்தவரை வீட்டிற்குப் போவது ஒரு தேர்வாக இருக்காது என்று நினைக்கிறேன். 275 00:22:45,866 --> 00:22:47,201 ஆம். 276 00:22:49,828 --> 00:22:53,707 நீ சொன்னது போலவே செய்ய விரும்புகிறேன். ஏதாவது நல்லது. 277 00:22:54,416 --> 00:22:55,500 எதைப் போல? 278 00:22:55,501 --> 00:22:56,627 இன்னும் எனக்குத் தெரியவில்லை. 279 00:22:57,586 --> 00:22:59,922 நீங்கள் என்னை இங்கே விட்டுவிட்டுப் போகலாம். அதற்கு நான் தகுதியானவன்தான். 280 00:23:01,507 --> 00:23:02,883 ஆனால் நீங்கள் எனக்கு கொடுக்க நினைத்தால்… 281 00:23:04,051 --> 00:23:06,261 - நான் பாராட்டுவேன்… - உனக்கு லைலாக் விங்ஸ் வேண்டுமா? 282 00:23:07,513 --> 00:23:09,764 நாம் அவனுக்கு அந்த மாத்திரைகளைத் தர வேண்டும் என்று விரும்புகிறான். அப்படித்தானே? 283 00:23:09,765 --> 00:23:11,600 நாங்கள் உனக்கு அந்த மாத்திரைகளைத் தர வேண்டுமா? 284 00:23:12,184 --> 00:23:14,102 அது வேடிக்கையான ஒன்று. 285 00:23:15,354 --> 00:23:18,148 இங்கிருக்கும் மற்றொரு ரயனின் வாழ்க்கையை நாசமாக்க 286 00:23:18,982 --> 00:23:22,151 நாம் இந்த அரக்கனை இந்த உலகத்திலேயே சிக்க வைப்போமா 287 00:23:22,152 --> 00:23:25,906 அல்லது எண்ணற்ற மற்ற உலகங்களுக்குப் போவதற்கு அனுமதித்து அங்கிருப்பவர்களின் 288 00:23:26,490 --> 00:23:28,825 வாழ்க்கையை நாசமாக்க விடலாமா? 289 00:23:30,160 --> 00:23:32,204 இவன் யாருடைய வாழ்க்கையையும் நாசமாக்க மாட்டான். 290 00:23:33,330 --> 00:23:34,331 சரிதானே? 291 00:23:35,207 --> 00:23:36,291 சத்தியமாக. 292 00:23:38,669 --> 00:23:39,670 சரி. 293 00:23:51,723 --> 00:23:54,308 நீ இவற்றை ஆம்பியூல்கள் போல விழுங்கலாம், 294 00:23:54,309 --> 00:23:56,812 ஆனால் இது வேலை செய்ய 30 நிமிடங்கள் ஆகும், எனவே… 295 00:23:58,021 --> 00:24:01,233 இவை அதிக நேரம் நீடிக்கும். எங்களுக்கு இரண்டு மணிநேரம் கிடைக்கிறது. 296 00:24:02,526 --> 00:24:03,609 நன்றி. 297 00:24:03,610 --> 00:24:04,986 எனக்கு நன்றி சொல்லாதே. 298 00:24:04,987 --> 00:24:07,948 அவள் கேட்டுக்கொண்டதால் இதைச் செய்கிறேன், அவளுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 299 00:24:08,532 --> 00:24:09,575 நன்றி. 300 00:24:37,060 --> 00:24:38,061 இப்போது என்ன? 301 00:24:38,896 --> 00:24:40,272 உனக்குப் பிரச்சினையில்லை என்றால், நான்… 302 00:24:41,607 --> 00:24:43,358 நானும் உன்னுடன் திரும்ப வரலாம் என்று நினைத்தேன். 303 00:24:45,527 --> 00:24:46,987 கண்ணியமான உடலுறவுகொள்ளும் உலகத்திற்கா? 304 00:24:47,863 --> 00:24:49,780 நாம் ரொம்ப மோசமானவற்றைப் பார்த்தோம். 305 00:24:49,781 --> 00:24:50,824 ஆம். 306 00:24:51,533 --> 00:24:53,660 யோசிக்க கொஞ்சம் நேரம் தேவை. 307 00:24:54,494 --> 00:24:55,746 என் அடுத்த நகர்வைக் கண்டுபிடிக்க. 308 00:24:56,914 --> 00:24:58,582 அவர்கள் மீண்டும் பாக்ஸை நகர்த்தினால் என்ன செய்வது? 309 00:25:00,918 --> 00:25:05,005 பிறகு நான் அந்த உலகத்தை அதிகம் பயன்படுத்துவேன். 310 00:25:06,256 --> 00:25:07,549 நான் எங்கும் செய்வது போல. 311 00:25:14,139 --> 00:25:16,974 சரி. எங்கள் பர்கர்களின் ரகசியம் கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயம். 312 00:25:16,975 --> 00:25:19,018 பர்கருக்கு ரொம்ப முன்பே நாம் அதைத் தொடங்க வேண்டும். 313 00:25:19,019 --> 00:25:21,229 சரியா? பிறகு ரொட்டியை லேசாக வறுக்கிறோம். 314 00:25:21,230 --> 00:25:22,397 சரி. 315 00:25:23,315 --> 00:25:24,358 அதைப் போட்டுவிடு. 316 00:25:26,902 --> 00:25:27,903 நீ ஒன்றை முயற்சிக்க விரும்புகிறாயா? 317 00:25:28,570 --> 00:25:29,655 ஆம். நிச்சயமாக. 318 00:25:31,365 --> 00:25:32,366 எடோ! 319 00:25:32,866 --> 00:25:34,325 இங்கே இருக்கிறேன், அம்மா! 320 00:25:34,326 --> 00:25:36,452 யோ, நீ சாம்பெய்னில் வசித்தபோது உனக்கு கொஞ்சம் பாஸ்ட்புட் 321 00:25:36,453 --> 00:25:38,120 அனுபவங்கள் இருப்பதாக அவரிடம் சொன்னேன். 322 00:25:38,121 --> 00:25:39,997 - என்ன? - ஆம். அவர் கொஞ்சம் தீவிரமானவர், 323 00:25:39,998 --> 00:25:41,082 ஆனால் அது நன்றாக இருக்கும். 324 00:25:41,083 --> 00:25:42,375 நீ ஒரு ஷிப்ட் சமையல்காரன் என்று சொல். 325 00:25:42,376 --> 00:25:44,753 நண்பா. சீரியஸாகவா? 326 00:25:45,337 --> 00:25:46,880 கிரில் பயிற்சி எப்படிப் போகிறது? 327 00:25:47,923 --> 00:25:49,091 கற்றுக்கொண்டிருக்கிறேன். 328 00:25:49,800 --> 00:25:50,801 உன் பன்கள் கருகுகின்றன. 329 00:25:55,764 --> 00:25:56,806 சரி. 330 00:25:56,807 --> 00:25:57,765 நன்றி. 331 00:25:57,766 --> 00:26:00,142 வேறு ஏதாவது வேண்டுமா? 332 00:26:00,143 --> 00:26:01,644 இப்போதைக்கு இது போதும். எல்லாம் போதும். 333 00:26:01,645 --> 00:26:03,354 உணவு? வேண்டாமா? 334 00:26:03,355 --> 00:26:04,398 சரி. 335 00:26:05,649 --> 00:26:06,733 உனக்கு சைகை மொழி தெரியுமா? 336 00:26:07,401 --> 00:26:11,071 ஆம். ஆம். நான்… ஆச்சரியங்கள் நிறைந்தவன். 337 00:26:12,447 --> 00:26:14,199 நீ விரும்பினால் உனக்குக் கற்றுத்தர முடியும். 338 00:26:46,440 --> 00:26:47,774 ஜேசன். 339 00:27:14,301 --> 00:27:18,263 எனவே, இன்றிரவு நீ பியான்காவை திரைப்படத்துக்கு அழைத்ததாக கேள்விப்பட்டேன்? 340 00:27:19,348 --> 00:27:21,140 ஆம். அது பிரச்சினையா? 341 00:27:21,141 --> 00:27:22,600 - இல்லை. - ம். 342 00:27:22,601 --> 00:27:26,604 அவள் அருமையானவள். ஓரிரு நாட்களில் கல்லூரிக்குப் போகப் போகிறோம் என்று நினைத்தேன், 343 00:27:26,605 --> 00:27:28,814 ஒருவேளை நீ மற்ற வாய்ப்புகளுக்கும் தயாராக இருக்கலாம். 344 00:27:28,815 --> 00:27:32,110 ஆம், அவளைவிட்டு பிரியாமல் இருப்பதுதான் மற்ற வாய்ப்புகளுக்கும் தயாராக இருப்பது. 345 00:27:32,736 --> 00:27:33,737 ச்சே. 346 00:27:34,238 --> 00:27:35,321 என்ன? 347 00:27:35,322 --> 00:27:37,115 இல்லை, நிஜமாகவே உனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. 348 00:27:38,700 --> 00:27:40,660 - ஹேய், எடுவார்டோ. - ஹாய், திருமதி. ஸ்டூவர்ட். எப்படி இருக்கிறீர்கள்? 349 00:27:40,661 --> 00:27:41,911 - ஹேய். ஹாய். - ஹாய். 350 00:27:41,912 --> 00:27:43,330 - நீ தயாரா? - டேனியேலா? 351 00:27:43,997 --> 00:27:45,373 - ஹாய். அமாண்டா? - ஹாய். 352 00:27:45,374 --> 00:27:46,916 - ஆம், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - ஹாய். 353 00:27:46,917 --> 00:27:48,334 எனக்கு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 354 00:27:48,335 --> 00:27:50,837 - அருமையான மகனைப் பெற்றிருக்கிறீர்கள். - நன்றி. நீங்களும்தான். 355 00:27:50,838 --> 00:27:53,047 - நன்றி. - இவனுக்கு வேலை கொடுத்ததற்கு நன்றி. 356 00:27:53,048 --> 00:27:54,131 அது ஒன்றுமில்லை. 357 00:27:54,132 --> 00:27:55,466 நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 358 00:27:55,467 --> 00:27:58,010 நாங்கள் கலை நிறுவனத்திற்குப் போகிறோம், 359 00:27:58,011 --> 00:28:00,346 பிறகு படம் பார்ப்பதற்கு சார்லி எடுவார்டோவை சந்திப்பானா? 360 00:28:00,347 --> 00:28:03,850 ஆம். நாம் அருங்காட்சியகத்திற்கு வெளியே சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். நடந்து போகலாம். 361 00:28:03,851 --> 00:28:05,518 நீ உன் ஷிப்டை முடிக்கும் வரை. 362 00:28:05,519 --> 00:28:06,936 சரி, மேடம். 363 00:28:06,937 --> 00:28:08,521 - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி… - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 364 00:28:08,522 --> 00:28:09,605 - …மீண்டும் நன்றி. - நிச்சயமாக. 365 00:28:09,606 --> 00:28:10,690 - பை, சார்லி. - திருமதி. ஸ்டூவர்ட். 366 00:28:10,691 --> 00:28:11,607 நன்றி. 367 00:28:11,608 --> 00:28:13,026 - கூடுதல் ஆர்டர்களை எடுக்கப் போகிறேன். - சரி. 368 00:28:34,423 --> 00:28:36,925 சர்ரியலிஸ்டுகளுடன் இருப்பாய் என்று நினைத்தேன். 369 00:28:39,052 --> 00:28:40,470 புதிதாக ஏதாவது முயற்சிக்க நினைத்தேன். 370 00:28:45,434 --> 00:28:46,852 சுரா ஓவியம் எப்படி இருந்தது? 371 00:28:49,313 --> 00:28:50,439 அருமையாக இருந்தது. 372 00:28:51,398 --> 00:28:52,983 அதாவது, எனக்கு எப்போதும் அதைப் பிடிக்கும். 373 00:28:54,568 --> 00:28:55,569 ம்… 374 00:28:56,445 --> 00:29:00,657 நான் சுரா பற்றிதான் என் கல்லூரி ஆய்வறிக்கையை செய்தேன் என்பது உனக்குத் தெரியும், அதனால்… 375 00:29:06,413 --> 00:29:08,040 அது எனக்கு ஒரு அற்புதமான காலமாக இருந்தது. 376 00:29:09,082 --> 00:29:10,125 கல்லூரி. 377 00:29:11,126 --> 00:29:12,794 அது உனக்கும் அப்படி இருக்கும் என்று நிஜமாகவே நம்புகிறேன். 378 00:29:23,722 --> 00:29:25,932 நான் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் போல தோன்றுகிறது, 379 00:29:25,933 --> 00:29:28,185 ஆனால் என் கவனத்தை கதவு இழுக்கிறது. 380 00:29:29,978 --> 00:29:31,355 வரிகள் எல்லாம்… 381 00:29:32,439 --> 00:29:33,982 எனக்குத் தெரியவில்லை, நழுவுகிறது. 382 00:29:35,526 --> 00:29:39,238 நீங்கள் அவை எல்லாவற்றுடனும் தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். 383 00:29:41,698 --> 00:29:42,950 ஏன்? 384 00:29:45,285 --> 00:29:48,747 உணவகத்திற்கு நுழைவாயில் இல்லை. 385 00:29:50,582 --> 00:29:54,461 எனவே, அந்த மக்கள் எல்லாவற்றிலிருந்தும் 386 00:29:56,046 --> 00:29:57,256 துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 387 00:29:58,715 --> 00:30:00,843 அவர்களின் சொந்த சின்ன பிரபஞ்சத்தில் சிக்கியிருக்கிறார்கள். 388 00:30:05,931 --> 00:30:08,349 ஐந்து நிமிடத்தில் நுழைவாயிலில் என் நண்பர்களைச் சந்திக்க வேண்டும். 389 00:30:08,350 --> 00:30:09,351 சரி. 390 00:30:09,852 --> 00:30:11,186 - பார்க்கலாம். - சரி. 391 00:30:19,570 --> 00:30:22,322 டேனியேலா? நீயா? 392 00:30:22,823 --> 00:30:26,367 அடக் கடவுளே. நீ இங்கே என்ன செய்கிறாய்? 393 00:30:26,368 --> 00:30:27,785 - நீ பார்வையிடுகிறாயா? - நான்… 394 00:30:27,786 --> 00:30:29,079 ஏன் என்னை அழைக்கவில்லை? 395 00:30:29,913 --> 00:30:32,624 அழைத்திருக்க வேண்டும். ரொம்ப வருந்துகிறேன். 396 00:30:33,500 --> 00:30:36,503 ஆம், ஒரு விரைவான பயணம், குடும்ப… 397 00:30:37,004 --> 00:30:39,006 சார்லியும் ஜேசனும் எப்படி இருக்கிறார்கள்? 398 00:30:43,594 --> 00:30:45,637 அருமை. ஆம். 399 00:30:48,891 --> 00:30:51,559 நான் ரொம்ப வருந்துகிறேன். நான்… நான் போக வேண்டும், ஆனால்… 400 00:30:51,560 --> 00:30:52,852 சரி. என்னை அழைக்கிறாயா? 401 00:30:52,853 --> 00:30:54,188 ஆம். அழைக்கிறேன். 402 00:30:59,610 --> 00:31:00,736 சார்லி! 403 00:31:01,904 --> 00:31:04,323 ஹேய். ஹேய், என்ன ஆனது? 404 00:31:05,574 --> 00:31:07,075 - நீ அவனைப் பார்க்கவில்லையா? - யாரை? 405 00:31:07,826 --> 00:31:11,121 அது ஒரு ஜேசன். அவன் உன்னை நோக்கி நடந்து வந்தான். 406 00:31:11,997 --> 00:31:13,207 இல்லை. 407 00:31:14,917 --> 00:31:16,418 வில்லேஜ் டாப் 408 00:31:30,641 --> 00:31:32,059 நண்பா, கவனி. 409 00:32:22,192 --> 00:32:24,319 ஹேய். நான் ரொம்ப வருந்துகிறேன். 410 00:32:26,530 --> 00:32:27,655 பரவாயில்லை. 411 00:32:27,656 --> 00:32:29,783 உன் நண்பர்களுடன் இருக்கம் நேரத்தைக் கெடுக்க நான் நினைக்கவில்லை. 412 00:32:38,375 --> 00:32:40,085 அம்மா! கடவுளே. 413 00:32:41,128 --> 00:32:42,671 உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. 414 00:32:46,049 --> 00:32:47,050 ஜேசன்! 415 00:32:48,510 --> 00:32:49,511 ஜேசன்! 416 00:32:52,639 --> 00:32:53,848 ஹேய். 417 00:32:53,849 --> 00:32:55,184 - ஹேய். - டாட்டூயின். 418 00:33:00,272 --> 00:33:01,273 அருங்காட்சியகம் எப்படி இருந்தது? 419 00:33:04,985 --> 00:33:06,111 ஜேசன்? 420 00:33:07,654 --> 00:33:09,531 - என்ன? - மன்னியுங்கள். 421 00:33:11,158 --> 00:33:12,159 நான் ரொம்ப வருந்துகிறேன். 422 00:33:12,659 --> 00:33:13,827 சரி. 423 00:33:16,830 --> 00:33:18,414 அருமையாக இருந்தது. 424 00:33:18,415 --> 00:33:19,583 அப்படியா? 425 00:33:20,417 --> 00:33:21,501 உன் நாள் எப்படிப் போனது? 426 00:33:21,502 --> 00:33:22,711 ரொம்ப நன்றாக. 427 00:33:34,223 --> 00:33:35,766 என்ன செய்கிறாய்? 428 00:33:38,894 --> 00:33:39,728 என்னை மன்னித்துவிடுங்கள். 429 00:33:40,479 --> 00:33:41,605 நாம் என்ன சாப்பிடுகிறோம்? 430 00:34:01,500 --> 00:34:02,875 நல்லதே நினைப்போம். 431 00:34:02,876 --> 00:34:05,419 நான். நான் ரொம்ப நேர்மறையாக இருக்கிறேன். 432 00:34:05,420 --> 00:34:07,172 கண்ணியமான உடலுறவுகொள்ளும் உலகத்திற்கு நேர்மறையாக இருக்கிறேன். 433 00:34:09,550 --> 00:34:10,551 சரி. 434 00:34:38,161 --> 00:34:39,495 இது சரியானதாகத் தெரிகிறது. 435 00:34:39,496 --> 00:34:40,496 ஆம். 436 00:34:45,127 --> 00:34:47,379 பாதுகாப்பை அதிகரித்திருப்பார்கள் என்று நினைத்தேன். 437 00:34:48,922 --> 00:34:52,134 அவர்கள் பாக்ஸை நகர்த்தியதால், கூடுதல் பாதுகாப்பு தேவை என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 438 00:34:53,677 --> 00:34:55,344 ஒருவேளை இது சரியான உலகமாக இல்லாமல் இருக்கலாம். 439 00:34:57,222 --> 00:34:58,682 இது நம் உலகம். 440 00:35:00,976 --> 00:35:02,186 இதுதான் நம் பாக்ஸ். 441 00:35:08,192 --> 00:35:11,278 எந்தப் பிரச்சினையும் இல்லாததால் நீ கிட்டத்தட்ட ஏமாற்றமடைந்தது போல தெரிகிறது. 442 00:35:11,904 --> 00:35:12,987 உறுதியாக இது நன்றாக இருக்கிறது. 443 00:35:12,988 --> 00:35:14,488 புல்லின் உரிமைகளை மீற விரும்பாததால் 444 00:35:14,489 --> 00:35:17,492 அநேகமாக அவர்கள் வேலிகள் எதுவும் போடாமல் இருந்திருக்கலாம். 445 00:35:20,245 --> 00:35:22,580 "அத்துமீறி நுழையக்கூடாது" என்ற அறிவிப்பு பலகை இருக்கிறது. பார்த்தாயா? 446 00:35:22,581 --> 00:35:25,667 அது, "நீங்கள் கவலைப்படாவிட்டால், உங்கள் செயல்பாடுகளை வேறு இடத்திற்கு மாற்றுவதைக் 447 00:35:26,418 --> 00:35:29,754 கருத்தில் கொள்ளுமாறு எங்கள் ஆன்மா உங்கள் ஆன்மாவிடம் மென்மையாக கேட்கிறது. 448 00:35:29,755 --> 00:35:31,173 நீங்கள் எங்கள் நண்பராக இருப்பீர்களா?" என்கிறது. 449 00:35:33,592 --> 00:35:35,968 உன் ஐந்து நிமிட நகைச்சுவை வழக்கம் சிறப்பாகிக்கொண்டே வருகிறது. 450 00:35:35,969 --> 00:35:38,889 அப்படியா? என் நிகழ்ச்சிக்கு நீ வருவாயா? சத்தமாக சிரிப்பாயா? 451 00:35:39,890 --> 00:35:41,307 என்னிடம் திட்டங்கள் இருக்கின்றன. 452 00:35:41,308 --> 00:35:44,018 - உன்னிடம் திட்டங்கள் இருக்கிறதா? இந்த உலகத்திலா? - மன்னித்துவிடு. ஆம். 453 00:35:44,019 --> 00:35:45,395 நீ என்ன செய்கிறாய்? ஸ்கிராப்புக்கிங்கா? 454 00:36:05,123 --> 00:36:06,791 சரி, தொடர்ந்து போங்கள். நேராக முன்னால். 455 00:36:06,792 --> 00:36:08,334 என்ன இது? 456 00:36:08,335 --> 00:36:10,044 - ஹேய்! - கைகளைக் காட்டுங்கள்! 457 00:36:10,045 --> 00:36:11,046 என்ன நடக்கிறது? 458 00:36:11,839 --> 00:36:13,507 அசையாதீர்கள். 459 00:36:16,593 --> 00:36:17,761 என்ன நடக்கிறது? 460 00:36:18,720 --> 00:36:21,556 - தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவை மீறிவிட்டீர்கள். - என்ன? 461 00:36:21,557 --> 00:36:23,767 உங்களை ஸ்கேன் செய்ய எனக்கு சம்மதம் தெரிவிக்கிறீர்களா? 462 00:36:24,893 --> 00:36:27,354 ஆம். 463 00:36:31,650 --> 00:36:34,945 சரி, ஒருவித தவறான புரிதல் இருக்க வேண்டும். 464 00:36:37,614 --> 00:36:38,698 அவர்களுக்குப் பாதிப்பில்லை என்று இது தெரிவிக்கிறது. 465 00:36:38,699 --> 00:36:39,782 அது சாத்தியமில்லாதது. 466 00:36:39,783 --> 00:36:42,118 உங்கள் ஆட்களிடம் கையுறைகளை அணிந்துகொண்டு, விலகியே இருக்கச் சொல்லுங்கள். 467 00:36:42,119 --> 00:36:46,330 அமாண்டா லூகஸ். ரயன் ஹோல்டர். உங்கள் சொந்த விருப்பப்படி வர விரும்புகிறீர்களா? 468 00:36:46,331 --> 00:36:48,541 உங்களை கைது செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். 469 00:36:48,542 --> 00:36:50,418 என்ன நடக்கிறது? நாங்கள்… 470 00:36:50,419 --> 00:36:52,671 உங்கள் விருப்பப்படி வருவீர்களா? 471 00:36:54,423 --> 00:36:55,424 ஆம், நான் வருவேன். 472 00:36:56,466 --> 00:36:58,218 - ஆம். - நல்லது. என் பின்னால் வாருங்கள். 473 00:37:00,846 --> 00:37:01,847 மன்னியுங்கள். 474 00:37:12,357 --> 00:37:16,904 சரி. அதுதான் கடைசி. 475 00:37:19,489 --> 00:37:20,824 பொருட்களை எடுத்துவைக்க உதவி வேண்டுமா? 476 00:37:21,909 --> 00:37:25,287 இல்லை, நான் செய்வேன் என்று நினைக்கிறேன். அதிகம் இல்லை. 477 00:37:26,538 --> 00:37:27,539 சரி. 478 00:37:28,582 --> 00:37:32,002 சரி. நாங்கள் கிளம்புவோம் என்று நினைக்கிறேன். 479 00:37:42,429 --> 00:37:43,596 நீ நலமா? 480 00:37:43,597 --> 00:37:44,598 ஆம். 481 00:37:45,599 --> 00:37:47,976 - சரி. - என் முறை. இங்கே வா. 482 00:37:49,186 --> 00:37:53,022 எனவே கேள், நீ செய்ய வேண்டியது என்னவென்றால், எந்த வகுப்புக்கு போக வேண்டும், எதற்கு போக வேண்டாம் என 483 00:37:53,023 --> 00:37:54,690 முடிவு செய்வதுதான். 484 00:37:54,691 --> 00:37:56,401 அவன் எல்லாவற்றுக்கும் போக வேண்டும். 485 00:37:57,903 --> 00:38:01,448 ஓ, ஆம். நீ நன்றாக இருப்பாய். சரியா? 486 00:38:02,616 --> 00:38:04,701 நான் உங்களைப் பார்க்க மாட்டேன் என்பது போல இல்லை. 487 00:38:05,494 --> 00:38:07,871 - நாம் இன்னும் ஒரே நகரத்தில் வசிக்கிறோம். - ஆம். 488 00:39:47,888 --> 00:39:48,889 மேக்ஸ் 489 00:41:03,714 --> 00:41:05,382 பனடேரியா நியூவோ லியோன் 490 00:41:48,592 --> 00:41:50,761 ஹேய். 491 00:41:52,596 --> 00:41:53,639 மிச்சிகன் ஏரி. 492 00:41:56,475 --> 00:41:58,644 நீ எத்தனை மணிக்கு திரும்பி வருவாய் என்று தெரியவில்லை, எனவே… 493 00:42:00,103 --> 00:42:01,730 அடுப்பில் உணவு இருக்கிறது. 494 00:42:04,399 --> 00:42:06,193 சரி, நான் குளிக்கப் போகிறேன். 495 00:42:06,860 --> 00:42:07,861 சரி. 496 00:42:36,682 --> 00:42:38,141 நீ இரவு உணவு சாப்பிடவில்லையா? 497 00:42:40,644 --> 00:42:44,189 இல்லை. நான்… டாப்பில் கொஞ்சம் சாப்பிட்டேன். 498 00:42:44,857 --> 00:42:45,858 சரி. 499 00:42:50,863 --> 00:42:52,447 நம்முடைய புதிய வால்பேப்பரை பிடித்திருக்கிறது. 500 00:42:58,245 --> 00:42:59,705 இன்று பாக்ஸிடம் இருந்தாயா? 501 00:43:02,583 --> 00:43:05,084 இல்லை, நான் இல்லை… கொஞ்ச நாளாக நான் அங்கே போகவில்லை. 502 00:43:05,085 --> 00:43:06,128 அப்படியென்றால் இது என்ன? 503 00:43:10,424 --> 00:43:13,010 சரி, அது… 504 00:43:14,636 --> 00:43:16,387 சிக்கலின் சமன்பாடுகள். 505 00:43:16,388 --> 00:43:21,809 எனவே, பாக்ஸ் மற்ற பாக்ஸ்களுடன் குவாண்டம் முறையில் சிக்கியிருக்கிறது. 506 00:43:21,810 --> 00:43:23,395 அது வேலை செய்யக்கூடிய ஒரே வழி அதுதான். 507 00:43:23,979 --> 00:43:25,563 அதுதான் அது மீண்டும் தோன்றியதற்குக் காரணம். 508 00:43:25,564 --> 00:43:30,819 என்னால் அதைக் கணக்கிட முடிந்தால், அதை எப்படி பிரிப்பது என்று என்னால் புரிந்துகொள்ள முடியும். 509 00:43:33,655 --> 00:43:36,158 ஏனென்றால் அழிப்பது வெளிப்படையாக வேலை செய்யவில்லை. 510 00:43:38,285 --> 00:43:40,704 அதற்கு நீ இன்னும் அதை முடக்க முயற்சி செய்கிறாய் என்று அர்த்தமா? 511 00:43:42,039 --> 00:43:44,625 ஆம். நான்… வேறு வழியில் முயற்சி செய்கிறேன். 512 00:43:49,338 --> 00:43:51,215 உன் நாள் எப்படிப் போனது? 513 00:43:52,257 --> 00:43:53,550 நான் வேலைக்குப் போனேன் 514 00:43:55,344 --> 00:43:56,929 பிறகு நீண்ட தூரம் ஓடினேன். 515 00:44:02,184 --> 00:44:03,685 என் அப்பாவின் பழைய கடையைப் பார்த்தேன். 516 00:44:08,065 --> 00:44:09,149 அது… 517 00:44:10,817 --> 00:44:13,278 நான் குழந்தையாக இருந்தபோது இருந்தது மாதிரியே இருந்தது. 518 00:44:14,488 --> 00:44:16,240 அப்படியென்றால், என்ன, அவர் இங்கே உயிருடன் இருக்கலாமா? 519 00:44:18,325 --> 00:44:19,326 ஒருவேளை இருக்கலாம். 520 00:44:19,868 --> 00:44:21,411 நான்… எனக்குத் தெரியவில்லை. 521 00:44:22,913 --> 00:44:23,956 ஆஹா. 522 00:44:27,042 --> 00:44:28,043 ஆஹா. 523 00:45:17,593 --> 00:45:21,430 அமைதியாக இருக்கிறது. ரொம்ப அமைதியாக. 524 00:45:23,932 --> 00:45:25,350 புதிய இடம். 525 00:45:32,316 --> 00:45:34,318 நாம் முன்பு இருந்தவர்கள் இல்லை. 526 00:45:37,696 --> 00:45:39,448 நாம் அப்படி இருக்க முடியும் என்று நினைத்தது 527 00:45:40,824 --> 00:45:41,992 பைத்தியக்காரத்தனம் என்று நினைக்கிறேன். 528 00:45:46,955 --> 00:45:48,582 நீயும் அதை உணர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன். 529 00:46:05,516 --> 00:46:06,683 இது… 530 00:46:08,519 --> 00:46:10,812 எனக்கு ஏதோ பிரச்சினை. 531 00:46:11,563 --> 00:46:12,773 நீ என்ன சொல்கிறாய்? 532 00:46:14,066 --> 00:46:17,777 அது நான்… நான் பின்தொடரப்படுவது போல இருக்கிறது. 533 00:46:17,778 --> 00:46:23,574 உன்னுடைய இந்த வெர்ஷன்களை நான் பார்ப்பது போல நினைக்கிறேன். 534 00:46:23,575 --> 00:46:26,870 ஆனால் அது வேறு ஏதோ. 535 00:46:29,706 --> 00:46:32,167 உன்னில் நான் பார்க்கும் விஷயங்களுக்கு நான் பயப்படுகிறேன். 536 00:46:33,669 --> 00:46:34,670 ஆனால்… 537 00:46:37,673 --> 00:46:42,219 நான் செய்ததை வைத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. 538 00:46:47,099 --> 00:46:48,267 நான் என்ன செய்ய முடியும்? 539 00:47:00,654 --> 00:47:01,697 ஒன்றுமில்லை. 540 00:47:08,036 --> 00:47:09,997 நான் விலகிப் போக வேண்டும் என்று நினைக்கிறேன். 541 00:47:52,289 --> 00:47:53,290 இது… 542 00:47:55,792 --> 00:47:57,753 இதுதான் நீ என்னை விட்டுவிட்டு போவதா? 543 00:48:20,192 --> 00:48:21,527 நீ என்னுடையவன். 544 00:48:25,531 --> 00:48:26,740 நான் உன்னுடையவள். 545 00:48:31,203 --> 00:48:33,205 நான் என் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 546 00:51:13,448 --> 00:51:15,450 வசனத் தமிழாக்கம் அருண்குமார்