1 00:00:12,638 --> 00:00:13,805 உன் திட்டம் என்ன? 2 00:00:14,973 --> 00:00:16,600 தொடர்ந்து சார்லியைத் தேடுவது. 3 00:00:17,935 --> 00:00:19,728 நிச்சயமாக. ஆம். 4 00:00:21,980 --> 00:00:22,981 ஆம். 5 00:00:26,026 --> 00:00:27,152 நான் கேட்கலாமா… 6 00:00:28,779 --> 00:00:30,030 அவன் எப்படி இருக்கிறான்? 7 00:00:32,115 --> 00:00:33,450 அவன் நன்றாக இருக்கிறான். 8 00:00:34,451 --> 00:00:40,123 அதாவது, நன்றாக இருக்கிறான் என்று நினைத்தேன், ஆனால் நாம் இதோ இங்கிருக்கிறோம், எனவே… 9 00:00:41,250 --> 00:00:42,251 ஆம். 10 00:00:48,924 --> 00:00:52,928 ஞாபகம் இருக்கிறதா, மேக்ஸ் கத்திரிக்கோலை எடுத்து… 11 00:00:53,971 --> 00:00:55,555 சார்லியின் முடியை வெட்டியது ஞாபகம் இருக்கிறதா? 12 00:00:55,556 --> 00:00:58,391 அவன் அப்படிச் செய்திருந்தாலும் கூட, அவர்களுடைய தலைமுடி ஒரேமாதிரி இல்லை என்று 13 00:00:58,392 --> 00:01:00,227 பிறகு அழுதான், ஆம். 14 00:01:01,395 --> 00:01:02,396 ஆம், ஞாபகம் இருக்கிறது. 15 00:01:03,063 --> 00:01:06,858 பிறகு நீ… புத்திசாலி, அவர்கள் மீண்டும் இரட்டையர்களாக தெரிய நீ இருவரின் தலையையும் 16 00:01:06,859 --> 00:01:09,277 - மொட்டை அடித்தாய். - அடக் கடவுளே. 17 00:01:09,278 --> 00:01:12,823 மேக்ஸின் ஹேர்கட் அவனுக்குப் பிடித்திருந்தது என்பதால் பிறகு சார்லி என் மீது ரொம்ப கோபமாக இருந்தான்… 18 00:01:16,952 --> 00:01:17,953 நீ என்ன செய்கிறாய்? 19 00:01:29,715 --> 00:01:30,716 பரவாயில்லை. 20 00:01:40,225 --> 00:01:43,770 நீ அவனை இங்கே பார்க்கலாம் என்று நினைக்கிறேன். 21 00:01:49,234 --> 00:01:50,611 நீ வர விரும்பவில்லையா? 22 00:01:55,282 --> 00:01:58,619 எதையும்விட அதிகமாக, ஆனால் என்னால் சார்லியைக் குழப்ப முடியாது. 23 00:02:00,996 --> 00:02:02,414 என்னால் என்னை குழப்பிக்கொள்ள முடியாது. 24 00:02:05,292 --> 00:02:07,419 ஆனால் அது பரவாயில்லை. பரவாயில்லை. 25 00:02:10,464 --> 00:02:11,465 இது… 26 00:02:13,467 --> 00:02:14,468 நியாயமில்லை. 27 00:02:16,470 --> 00:02:19,223 இது நம் யாருக்கும் நியாயமில்லை, ஆனாலும் போய்க்கொண்டே இருக்கிறோம். 28 00:02:23,852 --> 00:02:24,853 போய்க்கொண்டே இரு. 29 00:02:31,068 --> 00:02:32,069 அதோடு… 30 00:02:34,446 --> 00:02:35,447 நன்றி. 31 00:02:36,907 --> 00:02:41,328 ரொம்ப அருமையான வாழ்க்கையைக் கொடுத்ததற்கு நன்றி. 32 00:02:44,790 --> 00:02:45,791 உனக்கும்தான். 33 00:05:36,628 --> 00:05:38,589 {\an8}பிளேக் கிரௌச் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 34 00:06:06,325 --> 00:06:09,161 வெலாசிட்டி லேப்ஸ் 35 00:06:22,216 --> 00:06:24,092 இருவரையும் காக்க வைத்ததற்கு வருந்துகிறேன். 36 00:06:25,844 --> 00:06:27,261 அமாண்டா. 37 00:06:27,262 --> 00:06:28,764 ஹாய். 38 00:06:29,890 --> 00:06:32,351 ரயன், இவர் ஆன்டோனி. 39 00:06:32,935 --> 00:06:34,394 வெலாசிட்டியில் ஒன்றாக வேலை செய்தோம். 40 00:06:35,395 --> 00:06:36,605 - ஹேய், சகோதரா. - ரயன். 41 00:06:37,105 --> 00:06:39,024 இவர் ஒலுகோ. 42 00:06:40,400 --> 00:06:41,401 ஹாய். 43 00:06:41,902 --> 00:06:43,070 அமாண்டா லூகஸ். 44 00:06:44,780 --> 00:06:45,864 ரயன் ஹோல்டர். 45 00:06:48,617 --> 00:06:49,785 மன்னித்துவிடுங்கள். 46 00:06:50,536 --> 00:06:52,370 ஆனால் உங்கள் இருவரையும் எனக்குத் தெரியும் போல தோன்றுகிறது. 47 00:06:52,371 --> 00:06:54,498 நீ லெய்டனுடன் வேலை செய்கிறாய்தானே? 48 00:06:54,998 --> 00:06:57,000 ஆம். அவன் இப்போது இங்கே இல்லை. 49 00:06:58,043 --> 00:07:03,298 ஆனால் இது ரொம்ப அவசரம் என்று சொன்னார்கள், எனவே இந்தக் கௌரவம் எனக்குக் கிடைக்கக் காரணம் என்ன? 50 00:07:05,217 --> 00:07:07,468 எனவே அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்களின் கண்கள் கருப்பாக மாறிவிடுகின்றனவா? 51 00:07:07,469 --> 00:07:08,470 ஆம். 52 00:07:10,556 --> 00:07:13,850 அது எங்கள் தாத்தாவின் உலகத்தில் நாங்கள் பார்த்த அதே நோய் போலத் தெரிகிறது. 53 00:07:13,851 --> 00:07:15,644 அவர்கள் அதை பிளாக் ஐரிஸ் பிளேக் என்று அழைத்தார்கள். 54 00:07:19,022 --> 00:07:22,359 அவர்களுக்குத் தேவையான எல்லாமே உலகம் HJ-274-இன் கோப்புகளில் இருக்கும். போ. 55 00:07:23,193 --> 00:07:25,486 ஹேய், இதற்கு நீ எங்களுக்கு உதவப் போகிறாய் என்று அர்த்தமா? 56 00:07:25,487 --> 00:07:26,488 ஆம். 57 00:07:27,573 --> 00:07:29,074 எங்களால் உங்களுக்கு உதவ முடியும். 58 00:07:31,660 --> 00:07:32,661 - நன்றி. - ச்சே. 59 00:07:33,537 --> 00:07:34,538 இல்லை. 60 00:07:35,289 --> 00:07:37,165 பாக்ஸ்தான் இதை சாத்தியமாக்குகிறது. 61 00:07:38,917 --> 00:07:40,127 நான் அதன் ஏஜென்ட்தான். 62 00:07:41,587 --> 00:07:42,588 ஆம். 63 00:07:46,049 --> 00:07:47,592 - ஹேய். - ஹேய். 64 00:07:47,593 --> 00:07:48,718 - அது கிடைத்ததா? - ஆம். 65 00:07:48,719 --> 00:07:50,928 - லெய்டன் அங்கே இருந்தானா? - இல்லை. நாம் சீக்கிரம் கிளம்ப வேண்டும். 66 00:07:50,929 --> 00:07:53,723 மருந்தையும் தடுப்பூசியையும் கொடுத்தார்கள், ஆனால் லெய்டன் அங்கே இல்லை. 67 00:07:53,724 --> 00:07:56,267 அவன் பாகங்களைப் பெற ஏற்கனவே பாக்ஸுக்குள் போய்விட்டான் என்று நினைக்கிறாயா? 68 00:07:56,268 --> 00:07:57,518 அவன் எங்கே என்று அவர்கள் சொல்லவில்லை. 69 00:07:57,519 --> 00:07:58,978 எனவே மருந்தை கொடுத்தது யார்? 70 00:07:58,979 --> 00:08:01,064 ஆன்டோனியும் ஒலுவும். 71 00:08:01,773 --> 00:08:03,858 அவனைப் பார்த்தாலே எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. 72 00:08:03,859 --> 00:08:04,942 ஆம்தானே? 73 00:08:04,943 --> 00:08:06,612 ஒப்புக்கொள்கிறேன். திட்டம் என்ன? 74 00:08:07,404 --> 00:08:10,323 சரி, பிளேரும் நானும் அவளுடைய உலகத்திற்கு திரும்பப் போய்… 75 00:08:10,324 --> 00:08:11,699 - சரி. - …பாக்ஸை அழிக்கப் போகிறோம். 76 00:08:11,700 --> 00:08:12,992 எப்படி? 77 00:08:12,993 --> 00:08:14,869 சரி, நாங்கள் இந்த ஹேக்கிங் மல்டி-டூலை உருவாக்கியிருக்கிறோம். 78 00:08:14,870 --> 00:08:16,037 சரி… 79 00:08:16,038 --> 00:08:20,750 பெரும்பாலும், ஆம், பிளேர்தான், அவள் இதை வெலாசிட்டியின் மெயின்பிரேமுடன் இணைக்கப் போகிறாள். 80 00:08:20,751 --> 00:08:22,668 பிறகு ஜேசனின் புதிய சிக்கல் நிலையை நீக்கும் சூழலைச் செயல்படுத்தும் 81 00:08:22,669 --> 00:08:25,130 ஒரு மோசமான ப்ரோகிராமை நாங்கள் பதிவேற்றுவோம். 82 00:08:26,882 --> 00:08:30,343 எனவே அடிப்படையில் அது லோக்கல் கியூபிட்களை மட்டும் தாக்காமல், 83 00:08:30,344 --> 00:08:33,303 தகவமைப்பு கவசத்துக்கான எல்லா ப்ரோகிராம்களையும் தாக்கி, பிழை திருத்தும் நெறிமுறைகளை 84 00:08:33,304 --> 00:08:35,514 - மெதுவாகச் சிதைக்கும். - ஆ, அது அருமை. 85 00:08:35,515 --> 00:08:39,476 இது எல்லாவற்றையும் அடையாளம் காண முடியாதபடி சீரழிவை ஏற்படுத்தி, எல்லா உலகங்களிலும் இருக்கும் 86 00:08:39,477 --> 00:08:41,730 - பாக்ஸ்களின் இணைப்பையும் துண்டித்துவிடும். - ஆம். 87 00:08:44,775 --> 00:08:45,900 உனக்கு எவ்வளவு நேரம் தேவை? 88 00:08:45,901 --> 00:08:47,528 அங்கே போனதும், 30 நிமிடங்கள். 89 00:08:49,029 --> 00:08:51,572 பிறகு அது செயல்பட பத்து நிமிட கால தாமதத்துடன் அமைப்போம். 90 00:08:51,573 --> 00:08:53,407 மருந்தை எடுத்துப் போக உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? 91 00:08:53,408 --> 00:08:55,285 இருபது நிமிடங்கள், அதிகபட்சம் 40. 92 00:08:57,454 --> 00:08:58,955 அவர்கள் திரும்பி வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். 93 00:08:58,956 --> 00:09:02,083 பொறு, இரு. ஒருவேளை… லெய்டன் பிரமிடை வேலைச் செய்ய வைத்துவிட்டால், 94 00:09:02,084 --> 00:09:03,459 இந்தப் பாக்ஸை ஆஃப் செய்வதில் 95 00:09:03,460 --> 00:09:04,669 - எந்தப் பிரயோஜனமும் இல்லை. - ஆம். 96 00:09:04,670 --> 00:09:06,964 நமக்கு முன்னால் அவன் இங்கே திரும்பி வருவதை அனுமதிக்கக் கூடாது. 97 00:09:07,548 --> 00:09:12,261 கேளுங்கள், எங்கள் இருவருக்கும் நினைவில் இருக்கும் ஒரு உலகத்துக்கு நாங்கள் போகிறோம். 98 00:09:12,761 --> 00:09:15,180 எங்களால் அங்கே போய்விட்டு, சீக்கிரம் திரும்பி வர முடியும். 99 00:09:15,681 --> 00:09:18,892 தெளிவாகச் சொல்கிறேன், நாங்கள் வரும் நேரத்தில் நீங்கள் திரும்பவில்லை என்றால், 100 00:09:19,518 --> 00:09:20,519 நீங்கள் அங்கேயே சிக்கிக்கொள்வீர்கள். 101 00:09:22,896 --> 00:09:24,565 என்னைப் பொறுத்தவரை, அந்த ரிஸ்க் எடுப்பது மதிப்பானதுதான். 102 00:09:25,524 --> 00:09:26,525 நான் தயார். 103 00:09:28,151 --> 00:09:29,236 நாம் சந்திப்பதற்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 104 00:09:31,363 --> 00:09:32,822 - வில்லேஜ் டாப். - சரி. 105 00:09:32,823 --> 00:09:36,535 உன் அருவருக்கத்தக்க ஸ்காட்சை சூடாக்கும்போது, நான் டயட் கோக்குகளுக்கு ஐஸ் போட்டு வைக்கிறேன். 106 00:09:38,579 --> 00:09:40,454 - உங்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்கப் போகிறேன். - சரி. 107 00:09:40,455 --> 00:09:41,582 சரி, வாட்சை செட் செய்யுங்கள். 108 00:09:42,749 --> 00:09:46,086 ஒரு மணிநேரத்தில், பாக்ஸ் செயலிழந்துவிடும் என்று வைத்துக்கொள்வோம். 109 00:09:52,217 --> 00:09:53,551 ஹலோ. 110 00:09:53,552 --> 00:09:55,303 - ஒலு? - சாண்ட்ரா, ஹாய். 111 00:09:55,304 --> 00:09:57,513 நான் அவர்களைப் பின்தொடர்கிறேன். அவர்கள் பாக்ஸ் பக்கத்தில் இருக்கிறார்கள். 112 00:09:57,514 --> 00:09:58,974 அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். 113 00:10:00,851 --> 00:10:02,436 - லெய்டன் திரும்பி வந்துவிட்டாரா? - இல்லை. 114 00:10:04,396 --> 00:10:06,105 அவன் போய் நீண்ட நேரமாகிவிட்டது. 115 00:10:06,106 --> 00:10:07,648 அதற்கும் அவர்களுக்கும் ஏதேவது தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்களா? 116 00:10:07,649 --> 00:10:08,692 எனக்குத் தெரியவில்லை. 117 00:10:09,526 --> 00:10:11,278 அவர்களை அந்தப் பாக்ஸுக்குள் நுழைய விடாதே. 118 00:10:24,917 --> 00:10:25,918 ஆஹா… 119 00:10:28,378 --> 00:10:29,630 ஆம். 120 00:10:36,053 --> 00:10:39,556 மேக்ஸ் சார்லியை ரெக்கார்ட் கடையில் பார்த்துவிட்டான். அவர்கள் திரும்பி நடந்து வருகிறார்கள். 121 00:10:42,893 --> 00:10:43,894 எனவே இப்போது என்ன செய்யப் போகிறாய்? 122 00:10:49,316 --> 00:10:55,781 சார்லி எப்படி இருக்கிறான்… அவனுக்கு என்ன வேண்டும் என்று பார்ப்பேன். 123 00:10:58,825 --> 00:10:59,826 உனக்கு என்ன வேண்டும்? 124 00:11:04,831 --> 00:11:06,375 நான் என் திருமண வாழ்க்கையில் இருக்க வேண்டும்… 125 00:11:08,544 --> 00:11:09,920 ஜேசனுக்கும் அதில் விருப்பம் இருந்தால். 126 00:11:12,631 --> 00:11:14,800 நாங்கள் மீண்டும் ஒன்று சேர்வோம் என்று எனக்குத் தெரியும். 127 00:11:15,759 --> 00:11:16,885 நாங்கள் எப்போதும் செய்வது போல. 128 00:11:19,972 --> 00:11:22,933 ஜேசனிடம் மட்டும்தான் அதைப் பற்றி நான் பேசியிருக்கிறேன்… 129 00:11:24,935 --> 00:11:26,687 நம்முடைய குழந்தைப் பருவம். 130 00:11:32,776 --> 00:11:33,944 சரி, நான்… 131 00:11:35,279 --> 00:11:37,197 நான் என்னுடையவனிடம் அதைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. 132 00:11:41,493 --> 00:11:42,703 ஏன் இல்லை? 133 00:11:45,956 --> 00:11:48,083 அது எங்கள் கதையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. 134 00:11:50,002 --> 00:11:51,170 அது எப்படி வேலை செய்கிறது? 135 00:11:59,928 --> 00:12:01,430 உன்னை நீயே மன்னிக்க வேண்டும். 136 00:12:03,557 --> 00:12:09,813 இதெல்லாம் உனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும் என நான் சொல்லவில்லை… 137 00:12:12,608 --> 00:12:13,775 ஆனால் நீ எந்த அளவுக்கு நேசிக்கிறாய் என்று தெரியும். 138 00:12:15,944 --> 00:12:17,696 ஒருவன் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தான். 139 00:12:19,323 --> 00:12:22,242 அவன் உன்னையும் உன் குடும்பத்தையும் அச்சுறுத்தினான். 140 00:12:23,535 --> 00:12:24,536 நீ அவர்களைப் பாதுகாத்தாய். 141 00:12:28,248 --> 00:12:29,875 அதோடு உன்னையும் பாதுகாத்துக்கொண்டாய். 142 00:12:31,001 --> 00:12:32,419 நீ எதிர்த்துப் போராடினாய். 143 00:12:34,379 --> 00:12:37,508 இதை உன்னிடம் சொல்வது ஜேசன் இல்லை. 144 00:12:38,467 --> 00:12:39,468 அப்பா இல்லை. 145 00:12:41,386 --> 00:12:42,846 சிகிச்சையாளர் இல்லை. 146 00:12:43,472 --> 00:12:44,806 நீதான் பேசுகிறாய். 147 00:12:48,727 --> 00:12:50,604 உன்னை நீயே மன்னித்துவிடு. 148 00:12:52,981 --> 00:12:53,982 எல்லாவற்றுக்கும். 149 00:13:00,989 --> 00:13:03,033 போய் உன் அழகான குடும்பத்தோடு உன் வாழ்க்கையை வாழு. 150 00:13:09,831 --> 00:13:10,999 ஹாய். 151 00:13:13,710 --> 00:13:14,711 ஹாய். 152 00:13:18,298 --> 00:13:19,299 ஹேய். 153 00:13:21,134 --> 00:13:22,343 நீ நலமா? 154 00:13:22,344 --> 00:13:24,054 ஆம், நன்றாக இருக்கிறேன். 155 00:13:26,723 --> 00:13:28,391 நீ நல்ல ரெக்கார்டைக் கண்டுபிடித்திருப்பது போல தெரிகிறது. 156 00:13:28,392 --> 00:13:29,475 {\an8}நிர்வாணா 157 00:13:29,476 --> 00:13:32,771 ஆம், இது… நான் மிஸ் செய்த ரெக்கார்ட். 158 00:13:34,356 --> 00:13:35,357 ஆம். 159 00:13:37,651 --> 00:13:38,652 எனவே… 160 00:13:41,572 --> 00:13:42,573 இப்போது என்ன? 161 00:13:45,075 --> 00:13:46,659 இப்போது நாம் வீட்டுக்குப் போகலாம். 162 00:13:46,660 --> 00:13:48,120 நான் என் பொருட்களை எடுத்து வருகிறேன். 163 00:13:49,955 --> 00:13:51,123 நான் உதவுகிறேன். 164 00:14:26,366 --> 00:14:27,367 ஹாய். 165 00:14:42,216 --> 00:14:45,177 இது ஒரு வகையில் விசித்திரமாக இருக்கிறது, இல்லையா? 166 00:14:46,261 --> 00:14:48,597 ஆம், இது… ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. 167 00:14:51,517 --> 00:14:53,185 அவனை கவனித்துக்கொண்டதற்கு நன்றி. 168 00:14:54,561 --> 00:14:55,562 சரி. 169 00:15:10,285 --> 00:15:12,496 உன்னைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. 170 00:15:14,039 --> 00:15:17,751 ஆம். எனக்கும்தான். 171 00:15:30,764 --> 00:15:32,682 உறுதியாக நீ இதற்குத் தயாரா? 172 00:15:32,683 --> 00:15:33,975 ஆம். 173 00:15:33,976 --> 00:15:36,478 இதை மீண்டும் ஒருபோதும் செய்யக் கூடாது என்றுதான் விரும்பினேன். 174 00:15:41,733 --> 00:15:42,734 சரி. 175 00:15:43,569 --> 00:15:44,570 ஹேய், பிளேர். 176 00:15:46,655 --> 00:15:47,656 ஹாய். 177 00:15:49,283 --> 00:15:50,616 யார் அது? 178 00:15:50,617 --> 00:15:52,119 அவள் லெய்டனுடன் வேலை செய்கிறாள், விசித்திரமானவள். 179 00:15:54,955 --> 00:15:56,247 அடடா. 180 00:15:56,248 --> 00:15:58,792 அது அசல் வெலாசிட்டி இன்ஜெக்டர் தொகுப்பா? 181 00:16:00,252 --> 00:16:01,879 - ஆம். - ஆஹா. 182 00:16:02,796 --> 00:16:05,548 நான் ரயனின் புதிய பேட்ச்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறேன். 183 00:16:05,549 --> 00:16:07,383 அவனோடு சில பரிசோதனைகளைச் செய்து வருகிறேன். 184 00:16:07,384 --> 00:16:08,677 நீங்கள் எல்லோரும் எங்கே போகிறீர்கள்? 185 00:16:09,261 --> 00:16:11,596 இந்த உலகம் ரொம்ப சலித்துவிட்டது, 186 00:16:11,597 --> 00:16:13,640 அதனால் நாங்கள் ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கப் போகிறோம். 187 00:16:15,100 --> 00:16:17,060 நாம் ஏன் அதை தற்காலிகமாக நிறுத்தக் கூடாது? 188 00:16:18,187 --> 00:16:19,688 ஒலுகோ உங்களிடம் பேச விரும்புகிறார். 189 00:16:20,397 --> 00:16:21,398 எதைப் பற்றி? 190 00:16:28,864 --> 00:16:30,324 ஒலு சீக்கிரம் இங்கே வந்துவிடுவார்… 191 00:16:30,824 --> 00:16:32,284 ஓடு! 192 00:17:34,429 --> 00:17:35,848 போ. 193 00:17:39,351 --> 00:17:40,686 இதோ வருகிறது. போ! சீக்கிரம். 194 00:17:46,316 --> 00:17:47,775 போ. 195 00:17:47,776 --> 00:17:48,860 திரும்பப் போ. 196 00:17:48,861 --> 00:17:51,070 நாம் திரும்பிப் போக வேண்டும். நாம் போக வேண்டும். 197 00:17:51,071 --> 00:17:54,782 - ஒருவேளை… நாம் சுற்றிப் போகலாம். - நல்ல யோசனை. அவள் அங்கே இருக்கிறாளா? அவள்? 198 00:17:54,783 --> 00:17:55,784 ஆம்! குனிந்துகொள். 199 00:17:57,327 --> 00:17:59,830 போ. போ. அந்தப் பக்கம். போ! 200 00:18:02,291 --> 00:18:04,458 அங்கேயே நில்லுங்கள். தரையில் படுங்கள். 201 00:18:04,459 --> 00:18:06,544 - சரி! - படுங்கள்! உடனே! 202 00:18:06,545 --> 00:18:07,963 - பொறுங்கள்! - சரி. 203 00:18:08,922 --> 00:18:10,256 ஓடு! 204 00:18:10,257 --> 00:18:11,507 அங்கேயே நில்லுங்கள்! 205 00:18:11,508 --> 00:18:12,843 நகருங்கள். 206 00:18:14,386 --> 00:18:16,221 இடைவிடாமல் தாக்குங்கள்! 207 00:18:20,684 --> 00:18:21,809 நாம் போக வேண்டும். 208 00:18:21,810 --> 00:18:23,436 சரி. நாம் போகப் போகிறோம்! 209 00:18:23,437 --> 00:18:25,230 - அங்கேயே நில்லுங்கள்! - சுடாதே! 210 00:18:29,776 --> 00:18:30,777 இப்போது நாம் எங்கே போவது? 211 00:18:33,197 --> 00:18:34,113 கடவுளே. 212 00:18:34,114 --> 00:18:35,698 கேட்டது, தாக்குதல் படை வருகிறது. 213 00:18:35,699 --> 00:18:36,909 - கடவுளே. - அப்படியே நில்லுங்கள். 214 00:18:38,827 --> 00:18:40,537 அவர்களைத் தப்பிக்க விடாதே! 215 00:18:45,792 --> 00:18:47,544 - கடவுளே. - வா. 216 00:18:49,087 --> 00:18:50,589 ச்சே. பொறு. 217 00:18:51,590 --> 00:18:52,591 அடச்சே! 218 00:18:54,801 --> 00:18:55,802 என்ன அது? 219 00:18:56,553 --> 00:18:58,222 நாம் தயாராகிறோம்… 220 00:19:07,064 --> 00:19:10,024 - நாம்… நாம் பாக்ஸுக்குத் திரும்பிப் போக வேண்டும். - சரி. 221 00:19:10,025 --> 00:19:11,443 - மூன்று எண்ணும்போது. ஒன்று, இரண்டு… - சரி. 222 00:19:18,075 --> 00:19:20,452 - அடக் கடவுளே. - உங்கள் ஆயுதத்தை உடனே ஒப்படையுங்கள். 223 00:19:22,246 --> 00:19:23,454 கடவுளே! 224 00:19:23,455 --> 00:19:24,956 ச்சே. 225 00:19:24,957 --> 00:19:26,166 நிறுத்து, வேண்டாம். 226 00:19:28,293 --> 00:19:30,921 பிளேர். போ! 227 00:19:37,302 --> 00:19:38,303 வா! 228 00:19:43,183 --> 00:19:44,518 நாம் பிறகு ஒருவரை ஒருவர் கொல்லலாம். 229 00:20:05,539 --> 00:20:07,708 இல்லை! 230 00:20:15,257 --> 00:20:16,258 இல்லை! 231 00:20:30,439 --> 00:20:31,690 இல்லை! 232 00:20:33,775 --> 00:20:35,319 இல்லை! 233 00:20:54,755 --> 00:20:55,881 எனவே இதுதான் அது. 234 00:20:57,758 --> 00:20:59,885 இது பிரமிடை ஆன்லைனுக்குக் கொண்டு வரும். 235 00:21:03,180 --> 00:21:04,556 ஆம். 236 00:21:08,477 --> 00:21:10,771 திரும்பி வரும் வழியில் சில இடங்களுக்குப் போனேன். 237 00:21:13,065 --> 00:21:14,066 என்ன பிரச்சினை? 238 00:21:17,402 --> 00:21:18,403 நாம் சொதப்பிவிட்டோம். 239 00:21:20,614 --> 00:21:25,410 பார், மவுண்ட் ரெய்னியர் எரிமலை வெடித்த ஒரு உலகம் இருந்தது. 240 00:21:28,830 --> 00:21:30,832 பெரும் பயிர் அழிவு, பட்டினி. 241 00:21:33,335 --> 00:21:36,797 அதனால் நாம் அவர்களுக்கு நிழலைத் தாங்கும் தானியங்களைக் கொடுத்தோம். 242 00:21:38,757 --> 00:21:40,133 - அது புத்திசாலித்தனம். - போதுமான அளவுக்கு இல்லை. 243 00:21:40,759 --> 00:21:42,261 பார், நம் செடிகள் மரபணு மாற்றம் அடைந்தன. 244 00:21:44,429 --> 00:21:47,432 அதற்கு ஆக்கிரமிப்பு தன்மை ஏற்பட்டு, மற்ற எல்லா செடிகளையும் அழித்தன. 245 00:21:48,141 --> 00:21:50,852 எரிமலையால் ஏற்பட்ட அமில மழை போல… 246 00:21:50,853 --> 00:21:51,936 கருகல் நோயை ஏற்படுத்தியதா? 247 00:21:51,937 --> 00:21:53,313 கருகல் நோயை ஏற்படுத்தியது. 248 00:21:56,775 --> 00:22:00,027 எனவே, முதலில் என் செடி மற்ற உணவு ஆதாரங்களை அழித்தன, 249 00:22:00,028 --> 00:22:01,405 பிறகு அவையும் அழிந்தன. 250 00:22:02,030 --> 00:22:04,032 அது அருமை. அது அற்புதமானது. 251 00:22:05,534 --> 00:22:09,745 பார், ஆரம்பத்தில், வளரும் நாடுகள் மட்டும்தான் 252 00:22:09,746 --> 00:22:10,830 பாதிக்கப்பட்டன, சரியா? 253 00:22:10,831 --> 00:22:13,165 நைஜீரியா, சாட், நிகரகுவா, சூடான். 254 00:22:13,166 --> 00:22:15,502 நிச்சயமாக, மற்ற நாடுகள் அவர்கள் அழிவதைப் பார்த்துக்கொண்டிருந்தன. 255 00:22:16,003 --> 00:22:18,379 ஆனால், மற்றவர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்புவதற்கு 256 00:22:18,380 --> 00:22:20,756 ரொம்ப காலம் ஆகவில்லை, சரியா? 257 00:22:20,757 --> 00:22:23,177 பிறகு ஒரு வருடத்திற்குள், சிகாகோ. சிகாகோ! 258 00:22:24,219 --> 00:22:25,470 வெறிச்சோடிய நகரமானது. 259 00:22:27,931 --> 00:22:30,057 - கேள்… - அதோடு இது முடிந்தது என்று நினைக்கிறாயா? 260 00:22:30,058 --> 00:22:31,434 இல்லை. 261 00:22:31,435 --> 00:22:34,437 பார், இன்னொரு உலகம் இருந்தது, அங்கே கண் விழித்திரையில் ரத்தம் கசிய வைக்கும் 262 00:22:34,438 --> 00:22:37,524 ஒரு பிளேக் நோய்க்கு நாம் தடுப்பூசியையும் சிகிச்சையையும் அறிமுகப்படுத்தினோம். 263 00:22:40,569 --> 00:22:42,529 அந்த வசதி பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது. 264 00:22:44,823 --> 00:22:46,616 பெரிய விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா? 265 00:22:46,617 --> 00:22:48,452 கதையில் திருப்பம், இதோ, ஜே. 266 00:22:49,494 --> 00:22:50,495 நான் அதைச் செய்தேன். 267 00:22:53,123 --> 00:22:54,124 நான்! 268 00:22:54,625 --> 00:22:58,086 என்னுடைய இன்னொரு வெர்ஷன், அவனும் வித்தியாசமாக இல்லை, ஜே. 269 00:22:59,129 --> 00:23:03,800 அவன், நான், நாம் உண்மையில் பல மில்லியன்கணக்கான மக்களை பணத்திற்காக சாகவிட்டோம். 270 00:23:06,470 --> 00:23:11,266 இவ்வளவு காலமும், நான், என் சொந்த மகத்துவத்தைப் பற்றி பிரமிப்புடன் சுற்றிக்கொண்டிருந்தேன். 271 00:23:15,771 --> 00:23:16,854 அது நீ இல்லை. 272 00:23:16,855 --> 00:23:18,564 அது நான்தான். அவன் நிஜமாகவே நான்தான். 273 00:23:18,565 --> 00:23:19,733 அது நீ இல்லை. 274 00:23:20,484 --> 00:23:23,778 அது நாம் யார் என்பதில் இருக்கும் 275 00:23:23,779 --> 00:23:28,242 ரொம்ப திகிலூட்டும் அம்சங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. 276 00:23:33,539 --> 00:23:34,581 பிளேர் சொல்வது சரிதான். 277 00:23:35,457 --> 00:23:36,667 அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. 278 00:23:44,341 --> 00:23:46,468 தெரியுமா, உன்னுடன் இதை உருவாக்குவது அழகாக இருந்தது. 279 00:23:54,810 --> 00:23:58,522 நடந்ததை நம்மால் மாற்ற முடியாது, ஆனால்… 280 00:24:00,774 --> 00:24:04,278 பிரமிடை மீண்டும் வேலை செய்ய வைப்பதை நிறுத்தலாம். 281 00:24:05,863 --> 00:24:06,864 எனக்குத் தெரியும். 282 00:24:09,449 --> 00:24:11,827 ப்ரோகிராமில் அதை நிறுத்தும் கோடை நிறுவினேன். 283 00:24:12,661 --> 00:24:14,663 ஒருவேளை யாராவது அதைக் கண்டுபிடித்தால். 284 00:24:16,123 --> 00:24:17,708 ப்ரோகிராமிங்கை அழிக்கும். 285 00:24:19,168 --> 00:24:21,545 நான் கவலைப்படுவது அசல் பாக்ஸ் பற்றிதான். 286 00:24:23,839 --> 00:24:25,757 என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன. 287 00:24:26,633 --> 00:24:27,676 அப்புறம் என்ன? 288 00:24:31,847 --> 00:24:33,182 இது என்னிடம் இல்லையென்றால்… 289 00:24:36,185 --> 00:24:37,186 என்னிடம் எதுவும் இல்லை. 290 00:24:40,022 --> 00:24:41,023 சரி… 291 00:24:42,232 --> 00:24:47,154 நாம் படகோட்ட கற்றுக்கொண்ட கோடைக்காலம் உனக்கு ஞாபகமிருக்கிறதா? 292 00:24:50,407 --> 00:24:55,037 ஆம். ஆம், நான் உயர்கல்வி கல்லூரியைத் தொடங்கினேன்… 293 00:24:55,996 --> 00:24:58,247 உண்மையில், ஒரு படகில் நிறைய பீர் குடித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. 294 00:24:58,248 --> 00:25:00,875 விஞ்ஞான விஷயம் வெற்றி பெறவில்லை என்றால், 295 00:25:00,876 --> 00:25:03,044 நாம் பாருக்குப் போவோம் என்று கேலியாகப் பேசிக்கொண்டோம். 296 00:25:03,045 --> 00:25:06,797 ஞாபகமிருக்கிறதா? கடல் பண்ணை. 297 00:25:06,798 --> 00:25:09,175 கடல் பண்ணை. ஆம். 298 00:25:09,176 --> 00:25:11,595 ஒருவேளை இது வேறு வகையான வாழ்க்கைக்கான நேரமாக இருக்கலாம். 299 00:25:14,431 --> 00:25:16,433 இதை நாம் ஒன்றாக அழிக்கலாம். 300 00:25:22,898 --> 00:25:24,483 நான் முதலில் ஒலுவிடம் பேச வேண்டும். 301 00:25:26,401 --> 00:25:28,236 நாம் ஏற்கனவே 15 நிமிடங்களை கழித்துவிட்டோம், வா. 302 00:25:28,237 --> 00:25:31,364 அடக் கடவுளே. சரி, தயாரா? தயாரா? 303 00:25:31,365 --> 00:25:32,907 ஆம். 304 00:25:32,908 --> 00:25:34,951 - ரயனும் அமாண்டாவும் ஏற்கனவே திரும்பி… - இங்கே. 305 00:25:34,952 --> 00:25:36,495 …வந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். 306 00:25:43,669 --> 00:25:44,752 ச்சே. 307 00:25:44,753 --> 00:25:46,463 - அங்கே என்ன இருக்கிறது? - சதுப்பு நிலம். 308 00:25:47,089 --> 00:25:49,258 எனக்குப் புரியவில்லை. நாம் இருவருக்கும் அந்த உலகத்தை ஞாபகமிருக்கிறது. 309 00:25:49,758 --> 00:25:51,509 நாம் ஏன் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை? 310 00:25:51,510 --> 00:25:52,718 நீ எப்படி உணர்கிறாய்? 311 00:25:52,719 --> 00:25:54,221 - நான் மன அழுத்தத்தை உணர்கிறேன். - நானும்தான். 312 00:25:54,805 --> 00:25:56,223 எவ்வளவு நேரம் இருக்கிறது? 313 00:25:57,933 --> 00:25:59,476 அது ஷட்டவுனாக 25 நிமிடங்கள் இருக்கின்றன. 314 00:26:19,663 --> 00:26:22,291 - சரி. இதைப் பிடி. - சரி. 315 00:26:23,709 --> 00:26:24,792 வெளியிலிருந்து கதவு திறக்கப்பட்டிருக்கிறது 316 00:26:24,793 --> 00:26:25,794 சரி. 317 00:26:30,716 --> 00:26:31,717 அதைச் செய். 318 00:26:33,510 --> 00:26:35,345 - ஆட்கள் வருவார்கள். - எனவே போகலாம். 319 00:27:00,078 --> 00:27:01,288 நீ திரும்பி வந்துவிட்டாய். 320 00:27:04,708 --> 00:27:06,001 உன்னைப் பற்றி கவலைப்பட்டேன். 321 00:27:08,253 --> 00:27:11,632 வருந்துகிறேன், நான்… ஒரு சின்ன சுற்று வழியைத் தேர்ந்தெடுத்தேன். 322 00:27:16,970 --> 00:27:18,346 பிரமிடுகளின் வடிவம் 323 00:27:18,347 --> 00:27:21,475 பூமி உருவான மேட்டைக் குறிக்கும் என்று கருதப்பட்டது. 324 00:27:25,270 --> 00:27:26,688 உயிர் தருவது. 325 00:27:27,898 --> 00:27:28,899 அதோடு ஒளியும். 326 00:27:30,400 --> 00:27:31,401 அது ஒரு கல்லறையும் கூட. 327 00:27:40,160 --> 00:27:42,287 அவை குவாண்டம் செயலாக்க பாகங்களா? 328 00:27:50,128 --> 00:27:52,338 அவன் அந்த மக்களை பிளாக் ஐரிஸால் சாக விடுவான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 329 00:27:52,339 --> 00:27:53,924 அதாவது, அவன் நாம்தான், தெரியுமா? 330 00:27:54,466 --> 00:27:56,552 மற்றவர்களின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. 331 00:27:57,261 --> 00:28:00,346 நாம் செய்யக்கூடியதெல்லாம் அவர்கள் சிறப்பாக இருப்பதற்கான கருவிகளைக் கொடுப்பதுதான். 332 00:28:00,347 --> 00:28:02,099 நிச்சயமாக, தத்துவ ரீதியாக. 333 00:28:03,141 --> 00:28:05,142 ஆனால் நாம் வேண்டுமென்றே உலகளாவிய மாற்றத்தை உருவாக்குகிறோம், இல்லையா? 334 00:28:05,143 --> 00:28:06,978 அதன் விளைவுகள் ரொம்ப பெரியவை. 335 00:28:06,979 --> 00:28:08,772 கொஞ்சம் பின்வாங்குவோம், சரியா? 336 00:28:10,482 --> 00:28:13,652 ஒவ்வொரு சில வருடங்களுக்கும் ஏதோவொரு சமூகத்தை அழிக்கும் விஷயம் நடப்பது போல தோன்றவில்லையா? 337 00:28:14,903 --> 00:28:17,531 அச்சு இயந்திரம் கூட போர்களை, இனப்படுகொலையைத் தூண்டியது. 338 00:28:18,740 --> 00:28:22,034 கண்டுபிடிப்புகளின் விளைவுகள் எப்போதும் ரொம்ப பெரியவை, கணிக்க முடியாதவை. 339 00:28:22,035 --> 00:28:23,661 - சரி. - ஆனால் பின்னோக்கிப் போவதோடு 340 00:28:23,662 --> 00:28:25,454 ஒப்பிடும்போது அவை குறையும். 341 00:28:25,455 --> 00:28:27,415 அது இல்லாத வரை இது எப்போதும் உலகின் முடிவுதான். 342 00:28:27,416 --> 00:28:31,253 நீ சொல்வது சரிதான். வித்தியாசம் என்னவென்றால், இந்த முறை நான்தான் பொறுப்பு. 343 00:28:31,879 --> 00:28:33,754 பார், நான் இதைக் கண்டுபிடிக்க உதவியதால், முழு உலகத்திற்கும் 344 00:28:33,755 --> 00:28:35,798 எது சிறந்தது என்பதை நான் தீர்மானிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. 345 00:28:35,799 --> 00:28:37,926 - நாம். - என்ன? 346 00:28:40,053 --> 00:28:41,180 நாம் ஒன்றாக முடிவு செய்கிறோம். 347 00:28:45,017 --> 00:28:46,018 என்னால் இதைச் செய்ய முடியாது. 348 00:28:46,560 --> 00:28:48,478 இது உன் தாத்தாவுக்கு ஏமாற்றம் தருவதைப் பற்றியதா? 349 00:28:54,818 --> 00:28:57,738 - அவர் நம் தாத்தா. - ஆம், நிச்சயமாக, எனக்கு அவரைத் தெரியாது. 350 00:28:59,156 --> 00:29:00,657 இல்லை, நான் சொல்வதைக் கேள். 351 00:29:01,658 --> 00:29:02,659 ஹேய்! 352 00:29:03,577 --> 00:29:05,661 பாதகமான நிலையில் இருக்கும் லெய்டன்களிலேயே நான்தான் 353 00:29:05,662 --> 00:29:07,455 - ரொம்ப பாதிக்கப்பட்டவன். - ஓ, தயவுசெய்து. 354 00:29:07,456 --> 00:29:10,583 நீ பணத்தை அழித்ததற்கு, சிகிச்சைக்குப் போனது, எல்லோரும் உன்னைக் கைவிட்டதற்கு, 355 00:29:10,584 --> 00:29:12,294 நீ அனாதை என்பது காரணமில்லை. 356 00:29:12,878 --> 00:29:14,378 சரியா, உனக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைத்தன. 357 00:29:14,379 --> 00:29:15,880 உனக்குக் கிடைத்த சலுகைப் பற்றி உனக்குத் தெரியவில்லை. 358 00:29:15,881 --> 00:29:18,424 அது இப்போது "நீ" என்றாகிவிட்டதா? நாம் சலுகைப் பெற்றவர்களாக இருந்தோம். 359 00:29:18,425 --> 00:29:22,095 முதலில் சந்தித்தபோது, நாம் எப்போதும் தனியாக இருக்கிறோம் என்று சொன்னாய், ஆனால் அது பொய். 360 00:29:22,930 --> 00:29:24,597 நீ தனியாக இருந்ததில்லை. 361 00:29:24,598 --> 00:29:27,058 உனக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த தாத்தா, எஸிகில் வான்ஸ் இருந்தார். 362 00:29:27,059 --> 00:29:29,894 அதோடு உன்னுடைய விலைமதிப்பில்லாத ஜேசன் டெஸ்ஸன். எனக்கு யாரும் இல்லை. 363 00:29:29,895 --> 00:29:30,937 உனக்கு இப்போது நான் இருக்கிறேன்! 364 00:29:30,938 --> 00:29:32,480 நீ என் சக பணியாளன். நாம் என்ன செய்யப் போகிறோம்? 365 00:29:32,481 --> 00:29:34,273 இது நாம் வாழ்வதற்கான நோக்கமாக இருந்தது, நான்… 366 00:29:34,274 --> 00:29:35,691 ஒலு, நான் சொல்வதைக் கேள். என்னால் உனக்கு உதவ முடியும். 367 00:29:35,692 --> 00:29:36,692 எப்படி? 368 00:29:36,693 --> 00:29:38,528 நாம்… ஒரு தியான மையம் ஆரம்பிக்கலாம். 369 00:29:38,529 --> 00:29:41,405 ரொம்ப அருமையான ஒன்று, சரியா? நீ விரும்பும் எந்த உலகத்திலும். 370 00:29:41,406 --> 00:29:42,323 என்ன? 371 00:29:42,324 --> 00:29:43,991 சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? 372 00:29:43,992 --> 00:29:45,826 ஜேசனும் நானும் அசல் பாக்ஸ் வேலை செய்வதை நிறுத்தப் போகிறோம். 373 00:29:45,827 --> 00:29:46,828 நிறுத்து. 374 00:29:49,122 --> 00:29:50,498 நீ ஏற்கனவே அவனிடம் பேசினாயா? 375 00:29:50,499 --> 00:29:51,500 ஆம். 376 00:29:52,626 --> 00:29:53,709 இதையெல்லாம் பற்றியா? 377 00:29:53,710 --> 00:29:55,504 ஆம். 378 00:29:58,131 --> 00:29:59,341 என்ன? 379 00:30:00,968 --> 00:30:02,427 கடவுளே, என்ன? 380 00:30:09,476 --> 00:30:10,477 என்ன… 381 00:30:13,313 --> 00:30:14,356 லைட். 382 00:30:15,107 --> 00:30:17,901 என்ன… நாசமாய்ப் போ. 383 00:30:23,198 --> 00:30:24,241 நீ… 384 00:31:36,855 --> 00:31:38,564 - பிளேர். - என்ன? 385 00:31:38,565 --> 00:31:39,650 ஒரு பிரச்சினை. 386 00:31:40,526 --> 00:31:41,527 என்ன? 387 00:31:43,362 --> 00:31:46,573 - இல்லை. இல்லை. ச்சே! - உடைந்துவிட்டது. 388 00:31:50,369 --> 00:31:51,828 - இதை சரிசெய்ய முடியுமா? - தெரியவில்லை. 389 00:31:54,915 --> 00:31:57,625 - உன்னால் முடியுமா… - ஆம், தெரியவில்லை. இதை எடுத்துக்கொள், 390 00:31:57,626 --> 00:31:59,962 குவாண்டம் கணினியில் இருந்து பேனல்களை கழற்று. 391 00:32:01,129 --> 00:32:02,297 - எல்லா பேனல்களையும். - சரி. 392 00:32:20,315 --> 00:32:21,316 சரி. 393 00:32:25,696 --> 00:32:26,947 ச்சே. 394 00:32:35,956 --> 00:32:36,957 ஜேசன். 395 00:32:38,584 --> 00:32:39,585 சொல். 396 00:32:42,796 --> 00:32:45,298 - இங்கே இந்த வயரை பார்த்தாயா? இது. - ஆம். 397 00:32:45,299 --> 00:32:48,093 சரி, இப்போது அதை கடைசி வரை பிரி. இதை மட்டும் பிடி. 398 00:32:48,719 --> 00:32:49,720 ஆம். 399 00:32:50,262 --> 00:32:51,345 - எங்கே? - பிறகு இதை பிரி. 400 00:32:51,346 --> 00:32:52,930 - ஆம், கடைசி வரை. - எவ்வளவு தூரம்? 401 00:32:52,931 --> 00:32:54,098 நல்லது. 402 00:32:54,099 --> 00:32:58,437 நல்லது. சரி. சரி. 403 00:33:03,525 --> 00:33:04,901 அது வேலை செய்யுமா? 404 00:33:04,902 --> 00:33:05,903 எனக்குத் தெரியாது. 405 00:33:07,321 --> 00:33:08,821 அதைத் தொடர்ந்து கவனி. 406 00:33:08,822 --> 00:33:10,616 - உனக்குத் தெரியாதா? - இல்லை. 407 00:33:22,794 --> 00:33:24,128 ஆம். சரி. 408 00:33:24,129 --> 00:33:25,964 சரி, நாம் இங்கே வந்து பத்து நிமிடம் ஆகிறது. 409 00:33:28,008 --> 00:33:29,009 சரி. 410 00:33:36,725 --> 00:33:39,645 சரி, நீ என்ன நினைக்கிறாய்? ஐந்து நிமிடமா? 411 00:33:40,896 --> 00:33:42,230 இல்லை, பத்து. 412 00:33:42,231 --> 00:33:43,689 ரயனோடும் அமாண்டாவோடும் நாம் திட்டமிட்டதோடு 413 00:33:43,690 --> 00:33:45,692 பொருந்திப்போக குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் ஆக வேண்டும். 414 00:33:51,031 --> 00:33:54,409 இதை நாம் தொடங்கும் தருணத்திலிருந்து, அதைத் திரும்ப மாற்ற முடியாது. 415 00:33:54,993 --> 00:33:55,994 சரி. 416 00:33:58,288 --> 00:33:59,540 செய். 417 00:34:01,124 --> 00:34:02,417 உள்ளீடு கட்டளை 418 00:34:03,001 --> 00:34:05,254 செயல்படுத்தவா? உறுதிப்படுத்தவும் - ரத்து செய்யவும் 419 00:34:07,673 --> 00:34:09,006 நீ செய். 420 00:34:09,007 --> 00:34:10,092 - நானா? - ஆம். 421 00:34:11,467 --> 00:34:12,553 சரி. 422 00:34:27,900 --> 00:34:30,404 {\an8}தொடங்கப்பட்ட நேரம்… 423 00:34:36,409 --> 00:34:37,577 - ச்சே. - ச்சே. 424 00:34:37,578 --> 00:34:38,911 அதை ஆஃப் செய். ஆஃப். 425 00:34:41,748 --> 00:34:42,833 என்ன நடக்கிறது? 426 00:34:56,929 --> 00:34:58,557 - மெதுவாக. - சரி. 427 00:35:04,855 --> 00:35:08,316 சரி, இதுதான் என்று நினைக்கிறேன். 428 00:35:08,317 --> 00:35:09,734 வெளியே என்ன இருக்கிறது? 429 00:35:09,735 --> 00:35:11,486 நாம் ஏதோ ஒரு கூடாரத்தில் இருக்கிறோம். 430 00:35:15,073 --> 00:35:16,574 ஆனால் எனக்குப் பாதுகாவலர்களை அடையாளம் தெரிகிறது. 431 00:35:16,575 --> 00:35:17,576 சரி. 432 00:35:18,452 --> 00:35:20,787 - நான் இதை கீழே வைக்கப் போகிறேன். - சரி, அதை வேகமாகச் செய். 433 00:35:30,464 --> 00:35:33,049 தரையில் படு! இப்போதே! தரையில்! 434 00:35:33,050 --> 00:35:36,135 சார். ஒன்றுமில்லை. இதுதான் மருந்து! 435 00:35:36,136 --> 00:35:37,762 இவர்கள் ஸ்கேன் செய்யப்படும் வரை எல்லோரும் பின்னால் இருங்கள்! 436 00:35:37,763 --> 00:35:39,972 சார், நான் சொல்வதைக் கேளுங்கள். இது மருந்து. 437 00:35:39,973 --> 00:35:41,516 நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? 438 00:35:41,517 --> 00:35:43,601 எங்களுக்கு நேரம் இல்லை! தயவுசெய்து! 439 00:35:43,602 --> 00:35:46,355 நீங்கள் எங்கும் போகப் போவதில்லை! நான் சொல்வது புரிகிறதா? 440 00:35:58,492 --> 00:36:01,911 இங்கே யாரும் இல்லை. ஒருவேளை தவறான அலாரமா? அப்படி சிலமுறை நடந்திருக்கின்றன. 441 00:36:01,912 --> 00:36:03,329 நான் கேமரா பதிவுகளை சரிபார்க்கிறேன். 442 00:36:03,330 --> 00:36:04,498 சரி. 443 00:36:21,932 --> 00:36:23,975 - நாம் நிஜமாகவே போக வேண்டும். - எனக்குத் தெரியும். 444 00:36:23,976 --> 00:36:24,977 இப்போது. 445 00:36:25,769 --> 00:36:26,853 எப்படி? 446 00:36:26,854 --> 00:36:30,523 இங்கே ஒரு சால்டரிங் அயர்ன் இருக்கிறது. இன்னும் சூடாக இருக்கிறது. 447 00:36:30,524 --> 00:36:32,024 நான் அதைப் பார்க்கிறேன். 448 00:36:32,025 --> 00:36:33,401 தயாரா? 449 00:36:33,402 --> 00:36:34,570 - போ. - ச்சே. 450 00:36:35,153 --> 00:36:38,031 - போ! - ஹேய்! நில்லுங்கள்! 451 00:36:40,909 --> 00:36:44,078 தயவுசெய்து. நாங்கள் உங்களுக்கு மருந்து கொண்டு வந்தோம். 452 00:36:44,079 --> 00:36:45,205 வழி விடுங்கள். 453 00:36:46,498 --> 00:36:48,332 லெய்டன், நீ எங்களுக்குத் தேவை, சகோதரா. 454 00:36:48,333 --> 00:36:49,334 அது எங்கே? 455 00:36:50,794 --> 00:36:54,297 சார், தெளிவான குப்பிகள் தடுப்பூசி. 456 00:36:54,298 --> 00:36:58,801 நீல குப்பிகள் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு. சரியா? 457 00:36:58,802 --> 00:37:00,553 இன்னும் அதிகமாக செய்ய இவைதான் திட்டமா? 458 00:37:00,554 --> 00:37:02,097 ஆம். 459 00:37:03,265 --> 00:37:06,726 வெலாசிட்டி உடனே இதை ஒருங்கிணைத்து, சோதனை செய்யவைக்க என்னால் முடியும். 460 00:37:06,727 --> 00:37:09,271 இவற்றை உற்பத்தி செய்யத் தொடங்குவது ஒரு வியூகம்… 461 00:37:48,852 --> 00:37:51,813 ஹேய். என்ன நடக்கிறது? 462 00:37:52,648 --> 00:37:54,233 ஏன் பிரமிட் இயக்கத்தில் இருக்கிறது? 463 00:38:06,161 --> 00:38:07,204 ஏன் பிரமிட் இயக்கத்தில் இருக்கிறது? 464 00:38:08,497 --> 00:38:13,502 லெய்டனும் நானும் பேசினோம், புதிய உலகத்தைத் தேட பிரமிடைப் பயன்படுத்த அவன் ஒப்புக்கொண்டான். 465 00:38:18,549 --> 00:38:19,925 அவன் எங்கே? 466 00:38:31,270 --> 00:38:32,896 உனக்கு ஏன் இவ்வளவு வியர்க்கிறது? 467 00:38:34,314 --> 00:38:36,441 உன் முகத்தில் இருக்கும் அந்தக் கீறல்கள் எப்படி வந்தன? 468 00:38:40,946 --> 00:38:42,239 தகவமைப்பு கவசத்தின் இயக்கம் நிலை 469 00:38:44,116 --> 00:38:47,494 நான் அலுவலகத்தில் தடுமாறி விழுந்துவிட்டேன். 470 00:38:48,203 --> 00:38:49,287 - பொறு. - நீ… 471 00:38:49,288 --> 00:38:51,415 - நீ அதைப் பார்க்க விரும்பலாம். - இங்கே வா. ஹேய்! 472 00:38:54,751 --> 00:38:55,752 பொறு! 473 00:38:58,964 --> 00:39:01,049 ச்சே. 474 00:39:02,009 --> 00:39:02,843 ச்சே. 475 00:39:28,118 --> 00:39:29,703 {\an8}அட்மின் பாஸ்வேர்டு தேவை 476 00:39:40,964 --> 00:39:43,008 சிஸ்டம் ஸ்கிரிப்ட் தயாராகிறது 477 00:39:44,843 --> 00:39:46,386 எச்சரிக்கை ஷட்டவுன் செயல்முறை தொடங்கப்படுகிறது 478 00:39:59,066 --> 00:40:00,067 அட. 479 00:40:00,734 --> 00:40:01,735 நின்றுவிடு. 480 00:40:04,821 --> 00:40:05,822 நின்றுவிடு. 481 00:40:19,086 --> 00:40:20,629 எச்சரிக்கை ஷட்டவுன் ஆகிறது 482 00:40:24,341 --> 00:40:25,342 ஹேய்! 483 00:40:41,859 --> 00:40:42,860 லெய்டன். 484 00:40:45,362 --> 00:40:47,489 லெய்டன்! 485 00:40:52,953 --> 00:40:53,954 லெய்டன்! 486 00:41:32,576 --> 00:41:34,119 அடடா. எனக்குப் பதறுகிறது. 487 00:41:35,370 --> 00:41:36,495 ஏன் இது வேலை செய்யவில்லை? 488 00:41:36,496 --> 00:41:38,998 ஏனென்றால் நாம் மன அழுத்தத்திலும் பீதியிலும் இருக்கிறோம். 489 00:41:38,999 --> 00:41:41,293 - சரி, நிறுத்துவோம். நாம் நிறுத்த வேண்டும். - சரி. 490 00:41:42,544 --> 00:41:46,006 நான் மயக்கத்தில் இருந்தபோது எப்படி நம்மை ஜேசன் உலகத்திற்குக் கூட்டிப் போனாய்? 491 00:41:48,300 --> 00:41:49,843 - நான் அவனை நினைவில் வைத்திருந்தேன். - சரி. 492 00:41:54,348 --> 00:41:56,683 ச்சே. கடவுளே. 493 00:41:58,143 --> 00:41:59,353 சரி, இது வெறும் பதட்டம்தான். 494 00:41:59,853 --> 00:42:01,480 பதட்டம். அதனால்தான் அது வேலை செய்யவில்லை. 495 00:42:02,022 --> 00:42:03,023 எனக்குத் தெரியும். 496 00:42:04,191 --> 00:42:05,608 ஹேய். வோவ். நிறுத்து. 497 00:42:05,609 --> 00:42:07,694 - நான் வீட்டிற்குப் போக வேண்டும். - தெரியும், அது வெறும்… 498 00:42:08,612 --> 00:42:10,738 இந்த உலகத்தை முதலில் எப்படி கண்டுபிடித்தீர்கள்? 499 00:42:10,739 --> 00:42:12,240 அது நான் இல்லை. பொறு. 500 00:42:12,241 --> 00:42:15,327 அது… உண்மையில் சார்லி. 501 00:42:15,994 --> 00:42:19,706 அவன் ஒருவித பிரார்த்தனையுடன் எங்களை அங்கே கூட்டிப் போனான். 502 00:42:23,836 --> 00:42:26,129 ஒரு அமைதியான உலகம். ஆம். 503 00:42:28,465 --> 00:42:29,633 ஒரு அமைதியான உலகம். 504 00:42:32,886 --> 00:42:34,096 ஒரு அமைதியான உலகம். 505 00:42:45,941 --> 00:42:46,942 ஆம். 506 00:42:52,906 --> 00:42:54,283 இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது? 507 00:42:55,117 --> 00:42:56,743 ஐம்பத்தெட்டு வினாடிகள். 508 00:43:20,851 --> 00:43:21,852 ஹேய். 509 00:43:24,313 --> 00:43:26,355 இதற்கெல்லாம் நான் வருந்துகிறேன். 510 00:43:26,356 --> 00:43:28,150 நான்… உங்களை பயமுறுத்த நினைக்கவில்லை. 511 00:43:30,152 --> 00:43:31,153 பரவாயில்லை. 512 00:43:56,428 --> 00:43:57,429 உன்னால் முடியும். 513 00:44:02,726 --> 00:44:08,106 பதினொன்று, பத்து, ஒன்பது, எட்டு… 514 00:44:29,378 --> 00:44:30,879 நான் கதவைத் தொடவில்லை. 515 00:44:33,882 --> 00:44:35,259 மருந்தின் தன்மை போய்விட்டதா? 516 00:44:36,552 --> 00:44:38,136 எப்படி? இப்போதுதான் ஊசி போட்டோம். 517 00:45:03,620 --> 00:45:06,957 ஒருவேளை… அந்த உலகம் இல்லை என்றால்… 518 00:45:23,390 --> 00:45:24,391 இறந்துவிட்டதா? 519 00:45:25,225 --> 00:45:26,310 முழுவதுமாக இறந்துவிட்டது. 520 00:45:30,522 --> 00:45:31,899 ஆஹா. 521 00:45:40,991 --> 00:45:44,952 நான் உடை மாற்றப் போகிறேன், 522 00:45:44,953 --> 00:45:47,956 ஒருவேளை டேனியேலா இருக்கும் அவளுடைய அப்பாவின் வீட்டை அழைக்கலாம். 523 00:45:49,458 --> 00:45:51,043 என்ன? மோசமான யோசனையா? 524 00:45:52,878 --> 00:45:54,463 இல்லை, அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். 525 00:45:56,173 --> 00:45:57,424 டாப்பில் சந்திப்போம். 526 00:45:58,008 --> 00:45:59,384 டாப்பில் சந்திப்போம். 527 00:46:59,736 --> 00:47:00,737 ஹாய். 528 00:48:20,275 --> 00:48:21,276 ஜேசன் 529 00:48:55,435 --> 00:48:57,186 {\an8}ஜேசன், நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியவில்லை, 530 00:48:57,187 --> 00:49:00,189 {\an8}மேக்ஸைத் தேடி சார்லி பாக்ஸுக்குள் போயிருக்கிறான் என்று நினைக்கிறேன். 531 00:49:00,190 --> 00:49:02,276 {\an8}நான் அவனைத் தேடி போகிறேன். உன்னை நேசிக்கிறேன். - டேனியேலா எக்ஸ் 532 00:50:41,041 --> 00:50:43,043 வசனத் தமிழாக்கம் அருண்குமார்