1 00:00:13,597 --> 00:00:19,770 {\an8}ஹவாய்ஈ பேரரசு 2 00:00:20,521 --> 00:00:25,900 கியோவாகூ அஹூஊலா, 3 00:00:25,901 --> 00:00:32,950 உன்னை ஒதுக்கியவர்கள் எல்லோரும் உன் காலில் விழுந்து வணங்குவார்கள். 4 00:00:33,825 --> 00:00:40,499 உன்னிடம் தான் அளவற்ற சக்தியுள்ள நெருப்புத் தேவதை இருக்கிறாள். 5 00:00:47,297 --> 00:00:51,301 என் பிரபுவே, உனக்கு இழைக்கப்பட்ட தவறுகளைப் பொறுக்க முடியாமல் தான் எரிமலை எழுகிறது. 6 00:00:52,511 --> 00:00:58,100 நீங்கள் ஏற்றுக்கொண்டால், கமேஹமேஹாவை எதிர்க்கும் 7 00:00:58,600 --> 00:01:00,936 போரில், என் மாநிலமும் என் ஆட்களும் உங்களுக்கு ஆதரவாக நிற்க வைக்கிறேன். 8 00:01:03,146 --> 00:01:08,527 அரசர் மரணமடைந்தபோது, காவூவிற்கு ஆதரவாக நீ நிற்கவில்லையே. 9 00:01:15,868 --> 00:01:17,160 நான் செய்தது தவறு தான். 10 00:01:33,385 --> 00:01:37,514 எனக்குத் தான் தவறு இழைக்கப்பட்டது. 11 00:01:38,891 --> 00:01:42,019 எனவே, அந்த தவறுக்கு பரிகாரமாக நீ என்ன செய்யப் போகிறாய்? 12 00:01:43,187 --> 00:01:47,608 என் தெய்வங்களின் கோபத்திலிருந்து நான் உனக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன். 13 00:01:49,067 --> 00:01:50,360 நீ எனக்கு என்ன அளிக்கப் போகிறாய்? 14 00:02:01,830 --> 00:02:03,999 ஹனக்காஹியின் காலத்தில் செதுக்கப்பட்ட 15 00:02:04,708 --> 00:02:07,711 இந்த ஆயுதம் தான் ஹிலோ கோவா. 16 00:02:09,880 --> 00:02:14,134 இது என் மக்களுடைய ஆன்ம ஆற்றலை தாங்குகிறது. 17 00:02:54,967 --> 00:02:58,136 நான் இதைச் செய்யவில்லை. 18 00:02:59,638 --> 00:03:00,681 நீயே தான் இதை உனக்குச் செய்துகொண்டாய். 19 00:03:02,558 --> 00:03:08,272 இப்போது என்ன தருவாய்? 20 00:03:17,447 --> 00:03:18,282 உன் பல். 21 00:03:19,491 --> 00:03:22,494 பெரும் தலைவருக்கு உன் பல்லை காணிக்கையாகக் கொடு. 22 00:04:36,944 --> 00:04:43,534 உன் குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஆயுதம், நம் எதிரியைக் கொல்ல வேண்டும். 23 00:04:48,455 --> 00:04:51,667 ஆனால் நீ இனி ஒருக்காலும் யாருக்குத் தலைவணங்குகிறாய் என்பதை மறக்காதே. 24 00:04:59,508 --> 00:05:00,717 இவனைக் கொண்டு போங்கள். 25 00:05:10,435 --> 00:05:12,354 கியோவாகூ அஹூஊலா. 26 00:05:12,855 --> 00:05:15,982 உன் தந்தையின் தெய்வம். 27 00:05:15,983 --> 00:05:21,572 நெருப்புத் தேவதை உன்னுடன் இருக்கிறாள். 28 00:05:23,407 --> 00:05:25,993 யாராலும் உன் இடத்தை மறுக்க முடியாது. 29 00:05:53,645 --> 00:05:55,606 காஇயானா அ அஹூஊலா. 30 00:05:56,440 --> 00:05:59,818 எங்களைப் பொறுத்தவரை, நீ இங்கே மாவீயின் மைந்தனாக வந்துள்ளாய். 31 00:06:03,405 --> 00:06:04,698 ஆனால் இந்த தந்தத்தால் ஆன மாலையை வழங்கி, 32 00:06:06,533 --> 00:06:08,035 என்னுடைய படைகளின் தலைவனாக இருந்து... 33 00:06:11,622 --> 00:06:13,707 நீ அவர்களைத் தலைமைதாங்கி நடத்துமாறு 34 00:06:15,709 --> 00:06:19,171 நான் உன்னைக் கேட்கிறேன். 35 00:06:20,964 --> 00:06:24,218 நீ உலகில் எங்கே சென்றாலும் கவலையில்லை, 36 00:06:26,845 --> 00:06:31,225 உனக்கு இனி எப்போதும் எங்களிடம் புகலிடம் உண்டு. 37 00:06:46,323 --> 00:06:48,324 தற்போது கிடைத்த செய்தியின்படி... 38 00:06:48,325 --> 00:06:53,205 ஹிலோ மாநிலமும் கியோவாவிற்கு ஆதரவாக சேர்ந்துள்ளது. 39 00:06:54,831 --> 00:06:56,625 ஆனால் நம்முடைய படைத் தலைவனிடம்... 40 00:06:57,709 --> 00:07:01,296 அவர்கள் தோல்வியைத் தான் சந்திப்பார்கள். 41 00:07:02,965 --> 00:07:06,093 அவர்கள் கூவின் ஆதிக்கத்திற்கு முன் தலைகுனிந்து... அந்த வெடி மருந்து ஆயுதங்களால் 42 00:07:06,927 --> 00:07:08,886 மடியப் போகிறார்கள்! 43 00:07:08,887 --> 00:07:11,515 பிறகு அந்தப் பேரரசு நம் வசமாகும். 44 00:07:13,225 --> 00:07:14,059 சம்மதமா? 45 00:07:14,643 --> 00:07:15,477 சம்மதம். 46 00:07:23,193 --> 00:07:24,361 அவள் இங்கே வந்திருக்கிறாள். 47 00:07:26,822 --> 00:07:27,948 காஆஹுமானு. 48 00:07:29,491 --> 00:07:30,409 இங்கே வா. 49 00:07:53,348 --> 00:07:58,187 போர் ஆரம்பிக்கப் போகும் இந்த வேளையில், அனைவருக்கும் முன் நான் ஒன்றை அறிவிக்கறேன். 50 00:08:02,482 --> 00:08:03,609 இந்த நாள் முதல், 51 00:08:04,776 --> 00:08:09,406 காஆஹுமானு என் ஆலோசனைக் குழுவில் ஒருவர்... 52 00:08:10,657 --> 00:08:15,704 பேரரசின் அனைத்து விஷயங்களிலும் அவருக்கு அறிவுரை கூற அதிகாரம் உண்டு. 53 00:08:23,629 --> 00:08:25,171 இதுவே என் அறிக்கை. 54 00:08:25,172 --> 00:08:28,800 என் தளபதிகளுக்கெல்லாம் இது கேட்கட்டும். 55 00:08:30,636 --> 00:08:34,431 நாளை நாம் தாக்குவோம், 56 00:08:37,142 --> 00:08:38,477 எனவே இந்த கூட்டம் இப்போது கலையலாம். 57 00:08:52,950 --> 00:08:56,078 எங்களுக்குப் புலப்படாத உலக விஷயங்கள் உனக்குப் புலப்படுகிறது. 58 00:08:57,913 --> 00:09:00,082 எங்களுக்கு வழிகாட்டியாக இரு. 59 00:10:35,761 --> 00:10:36,970 தயாராக இருங்க! 60 00:10:38,138 --> 00:10:39,556 சுடுங்க! 61 00:10:47,105 --> 00:10:48,232 மீண்டும் வெடி மருந்து போட்டு, சுடுங்க! 62 00:10:50,150 --> 00:10:52,819 நல்லது. சரி. இப்போ அதையெல்லாம் சுத்தம் செய்து, அடுக்கி வைங்க. 63 00:11:04,748 --> 00:11:06,792 பயிற்சிகளுக்குப் பிறகும், பொருள் இருப்பு நல்லாயிருக்கு. 64 00:11:13,549 --> 00:11:15,050 என்ன யோசிக்கிற? 65 00:11:19,221 --> 00:11:20,222 உனக்குப் பதட்டமா இருக்கா? 66 00:11:22,349 --> 00:11:23,350 இல்லை. 67 00:11:24,977 --> 00:11:26,395 இதனால உனக்குக் கொஞ்சமும் பதட்டமா இல்லையா? 68 00:11:28,814 --> 00:11:29,648 இல்லை. 69 00:11:30,774 --> 00:11:31,817 உனக்கு? 70 00:11:33,902 --> 00:11:35,195 எனக்குப் பதட்டமில்லைன்னு சொன்னா, அது பொய். 71 00:11:36,405 --> 00:11:40,242 ஆனால்... முன்னைப் போல இப்போ பயம் என்னை பாதிப்பதில்லை. 72 00:11:42,703 --> 00:11:43,537 அதுக்கு என்ன அர்த்தம்? 73 00:11:47,666 --> 00:11:50,210 நான் ஓடிப் போறதுக்கு முன்னாடி, தினமும் செத்துப் பிழைச்சேன். 74 00:11:52,296 --> 00:11:55,132 நரகம், மரண பயம், இதிலிருந்துத் தப்பிக்கத் தான் ஓடினேன், 75 00:11:55,799 --> 00:11:58,385 ஏன்னா அது எந்த நிமிடமும் வந்து என்னை ஆக்கிரமிக்கும்னு எனக்குத் தெரியும். 76 00:12:01,722 --> 00:12:02,723 ஆனால் இப்போ நான் நல்லா ஆயிட்டேன். 77 00:12:05,934 --> 00:12:06,977 எதனால அந்த மாற்றம்? 78 00:12:11,398 --> 00:12:12,399 நான் சுடக் கத்துக்கிட்டேனே. 79 00:12:14,902 --> 00:12:16,445 நான்தான் இப்போ துப்பாக்கிகளை வச்சிருக்கேன். 80 00:12:26,079 --> 00:12:28,874 ஒரு பேரரசை உருவாக்க, நாளைக்கு நாம தெய்வங்களுடனும் மனிதர்களுடனும் போரிடப் போறோம். 81 00:12:32,961 --> 00:12:38,467 எனக்கு என்ன ஆனாலும் சரி, இதுதான் உன் வீடுன்னு நீ புரிஞ்சுக்க விரும்புறேன். 82 00:12:41,178 --> 00:12:42,554 உன் குடும்பம் இங்கேதான் இருக்கு. 83 00:12:46,308 --> 00:12:47,309 இனி நீ ஓட வேண்டிய அவசியமில்லை. 84 00:13:01,698 --> 00:13:05,494 நான் போய்விட்டாலும், இந்த நாடு உன்னை பல காலம் காப்பாத்தும். 85 00:13:40,153 --> 00:13:41,655 இப்படிக் கிடக்கும்போது, இதனால எந்தத் தீங்கும் இல்லாத மாதிரி இருக்கு. 86 00:13:44,408 --> 00:13:47,077 நீ இதுவரை பார்க்காத அளவுக்கு இதனால மரணம் சம்பவிக்கும். 87 00:13:51,915 --> 00:13:53,584 நான் எப்போதுமே உங்கக் கூடதான் இருந்திருக்கேன். 88 00:13:56,128 --> 00:13:59,298 இருந்தாலும், நமக்குள்ள சொல்லாத ஒரு ரகசியத்தை வச்சுகிட்டு, நான் போருக்குப் போக முடியாது. 89 00:14:06,138 --> 00:14:07,347 நீங்க இறந்துட்டீங்கன்னு நினைச்சேன். 90 00:14:09,516 --> 00:14:10,350 நாங்க எல்லோருமே அப்படித் தான். 91 00:14:12,352 --> 00:14:13,729 எதுவும் தெரியாம, காத்திருந்தோம். 92 00:14:15,355 --> 00:14:16,732 நீங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்களோன்னு வருத்தப்பட்டோம். 93 00:14:17,399 --> 00:14:19,651 எப்படியாவது உங்க எலும்புகளின் அந்த ஆன்ம பலத்தை காப்பாத்த முடியுமான்னு யோசிச்சோம். 94 00:14:22,070 --> 00:14:23,071 அது எங்களை நொறுக்கிடுச்சு. 95 00:14:30,579 --> 00:14:32,456 எனக்கு குப்புஒகியிடம் ஆறுதல் கிடைச்சது, 96 00:14:34,499 --> 00:14:35,584 அவளும் எங்கிட்ட ஆறுதலைத் தேடினாள். 97 00:14:52,392 --> 00:14:53,894 இதைச் சொல்லவே எனக்குக் கூசுது, 98 00:14:58,357 --> 00:14:59,191 ஆனால் நான் அவளை நேசிக்கிறேன். 99 00:15:06,406 --> 00:15:07,699 நான் உங்களுக்குத் துரோகம் செய்துட்டேன், காஇயானா. 100 00:15:27,177 --> 00:15:31,723 ஒரு இறந்துபோன சகோதரனுக்கு, நீ எந்தத் துரோகமும் செய்யல. 101 00:15:36,186 --> 00:15:41,108 ஆனால், இப்போ இங்கே இருக்கேன், குடும்பத்தின் ஆதரவு இல்லாம, நான் கியோவாவை எதிர்கொள்ள முடியாது. 102 00:16:15,934 --> 00:16:20,856 {\an8}ஓஆஹூ பேரரசு 103 00:16:24,234 --> 00:16:30,574 நான் உன்னைப் புறக்கணிச்சுட்டேனே, என் மகனை. 104 00:16:45,756 --> 00:16:46,924 நீ கண் விழிப்பன்னு எனக்குத் தெரியும். 105 00:16:50,093 --> 00:16:51,303 அவனைக் கூப்பிடுங்கள். 106 00:16:54,223 --> 00:16:55,807 உன் ரத்தத்தில் இடியின் சக்தி ஓடுகிறது. 107 00:17:07,861 --> 00:17:08,945 இது வலிக்காக. 108 00:17:10,821 --> 00:17:11,906 இது வலிக்காக. 109 00:17:17,746 --> 00:17:20,958 நீ செய்ததுக்கு நீ பொறுப்பில்லை. 110 00:17:43,814 --> 00:17:45,941 அது உன் தவறில்லை. 111 00:17:47,192 --> 00:17:51,196 என் மகனை அழிச்சுட்டு இருந்த 112 00:17:52,489 --> 00:17:55,284 அந்த விஷத்தை, நான் பார்க்காம இருந்துட்டேன். 113 00:18:00,414 --> 00:18:01,707 இவன் மாசு படிந்தவன். 114 00:18:04,293 --> 00:18:07,129 மரணம் தான் இவனைத் தூயம்மையாக்கும். 115 00:18:08,213 --> 00:18:09,131 நிறுத்துங்கள். 116 00:18:11,175 --> 00:18:12,217 வேண்டாம். 117 00:18:19,016 --> 00:18:23,061 சீக்கிரமே நான் ஹவாய்ஈ பேரரசை கைப்பற்றுவேன், 118 00:18:24,354 --> 00:18:27,274 அப்போது நாம் அதை சேர்ந்து ஆளுவோம். 119 00:18:27,941 --> 00:18:28,984 அவனை வாழ விடுங்க. 120 00:18:29,943 --> 00:18:31,028 அவன் உயிர் வாழட்டும். 121 00:18:39,494 --> 00:18:40,621 போதும்! 122 00:18:41,205 --> 00:18:42,539 போதும்! 123 00:18:51,173 --> 00:18:53,592 இளவரசர் இவனைக் காப்பாத்தி விட்டார், 124 00:18:55,427 --> 00:19:00,182 ஆனால் நானே இவனைத் தூயவனாக்கப் போகிறேன். 125 00:19:16,240 --> 00:19:17,824 கொஹாலா அமைதியில்லாமல் இருக்கிறது. 126 00:19:24,289 --> 00:19:27,584 கமேஹமேஹா, காலையில் போர்க் கடவுளின் ஆசிகளைப் பெறப் போகிறார். 127 00:19:34,049 --> 00:19:35,259 உனக்கு ஏதாவது பிரச்சினையா? 128 00:19:42,349 --> 00:19:47,563 எரிமலை தேவதை, கியோவாவுக்கு ஆதரவாக நிற்கும்படி தளபதிகளுக்குக் கூறுகிறாள் போலும். 129 00:19:49,398 --> 00:19:51,233 மாவீ கியோவாவிற்கு ஆதரவாக உள்ளது. 130 00:19:53,277 --> 00:19:54,570 நமது எண்ணிக்கைக் குறைவு. 131 00:19:58,490 --> 00:20:00,409 தெய்வங்கள் எனக்கு எதிராக இருப்பதுப் போலத் தோன்றுகிறது. 132 00:20:02,911 --> 00:20:04,872 நீ தான் எங்களுக்கு வலிமை தந்தாய், காஇயானா. 133 00:20:08,625 --> 00:20:10,127 நம்மிடம் இப்போது அந்த அந்நிய ஆயுதங்கள் உள்ளனவே. 134 00:20:11,336 --> 00:20:12,588 அது போதுமானது தான். 135 00:20:14,882 --> 00:20:17,593 கியோவா வெறும் முதற் கட்டம்தான். 136 00:20:18,927 --> 00:20:22,181 காயேகிலி காத்திருக்கிறான். அவனுடைய வேட்கையை நான் உணர்கிறேன். 137 00:20:25,726 --> 00:20:26,727 வெள்ளைக்காரர்களின் வேட்கையும். 138 00:20:34,860 --> 00:20:35,986 எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கு. 139 00:20:43,577 --> 00:20:44,828 காஆஹுமானு, 140 00:20:51,376 --> 00:20:53,754 கமேஹமேஹாவின் மதிப்பை நீ பெற்றுவிட்டாய். 141 00:20:57,299 --> 00:20:58,550 உனக்கும் உன் குடும்பத்தின் அபிமானம் கிடைத்துவிட்டது. 142 00:21:00,010 --> 00:21:01,887 எல்லாம் நலமாகவே நடக்கிறது. 143 00:21:03,555 --> 00:21:05,349 நாம முதல்ல சந்திச்சதிலிருந்து நீ இப்போ ரொம்ப வளர்ந்துட்ட. 144 00:21:10,395 --> 00:21:11,396 நீயும் தான். 145 00:21:18,612 --> 00:21:22,741 போருக்கு பதில் சமாதானத்தை விரும்பும் முரண்பாட்டுத் தளபதியாகத் தான் நீ இன்னமும் இருக்கயா? 146 00:21:31,333 --> 00:21:32,751 இன்னைக்கு அப்படியில்ல. 147 00:22:17,254 --> 00:22:24,219 என் வருத்தத்திலேயே நான் மூழ்கிப் போனதால, உன் துக்கத்தைப் பார்க்கத் தவறிட்டேன். 148 00:22:30,475 --> 00:22:31,810 நாஹி உன்னை ரொம்ப நேசிச்சான். 149 00:22:35,063 --> 00:22:36,064 உன்னை விரும்பினான். 150 00:22:38,817 --> 00:22:41,403 நீ படும் கஷ்டம் என்னன்னு என்னால கற்பனை கூட செய்ய முடியல. 151 00:23:07,137 --> 00:23:08,555 நான் சண்டைக்கு வர விரும்புறேன். 152 00:24:56,622 --> 00:24:58,040 என் பிரபுவே, நீங்கள் நலமா? 153 00:24:59,291 --> 00:25:02,794 நாம் இந்த போர் வீரர்களை வெற்றிக்குத் தான் வழிநடத்துவோம், 154 00:25:04,588 --> 00:25:06,757 இருந்தாலும், இன்று நடக்கப் போகும் இந்த மரணங்களை 155 00:25:07,841 --> 00:25:11,929 என்னை ஏற்க முடியவேயில்லை. 156 00:27:10,214 --> 00:27:12,591 வானம் திறந்து வழிகாட்டும் 157 00:27:13,133 --> 00:27:15,511 பூமியும் அதன்படி நடக்கும் 158 00:27:16,261 --> 00:27:18,055 முடிவில்லாத கூவின் ஆணை. 159 00:27:18,555 --> 00:27:20,640 தாக்குபவரான கூ. 160 00:27:20,641 --> 00:27:22,975 மதம்பிடிக்கச் செய்பவரான கூ. 161 00:27:22,976 --> 00:27:25,353 தர்மப் பிரபுவான கூ. 162 00:27:25,354 --> 00:27:26,897 தோல்வியே இல்லாத கூ. 163 00:27:27,481 --> 00:27:29,483 குக்காஇல்லிமோக்கூ வாழ்க. 164 00:27:30,108 --> 00:27:32,819 கூ குலத்தின் அனைத்து மூதாதைய தெய்வங்களும் வாழ்க. 165 00:27:37,074 --> 00:27:39,409 இருளிலிருந்து எங்களைக் காக்கவும். 166 00:27:40,077 --> 00:27:42,287 மரணத்திலிருந்து எங்களைக் காக்கவும். 167 00:27:43,413 --> 00:27:44,998 துக்கத்திலிருந்து எங்களைக் காக்கவும். 168 00:27:45,791 --> 00:27:49,210 இந்தப் பெரும் பயணத்தில் எங்களை வழிநடத்தவும். 169 00:27:49,211 --> 00:27:52,923 ஓகூவே, அந்த மாநிலங்களை எல்லாம் அழித்து... 170 00:27:53,841 --> 00:27:57,928 இந்தப் பேரரசை முற்றிலுமாக ஆட்கொள்வீராக. 171 00:28:27,541 --> 00:28:29,459 போர்க் கடவுளின் ஆசி கிடைத்துவிட்டது. 172 00:28:30,502 --> 00:28:34,006 கூவின் இறகுகள் அசைந்து விட்டன. 173 00:28:35,716 --> 00:28:40,679 நாம் உடனே இந்தப் படையுடன் கருப்புப் பாலைவனத்தற்கு பயணிக்க வேண்டும். 174 00:31:01,236 --> 00:31:03,488 இந்த ஆன்ம போராட்டம் தொடங்கட்டும். 175 00:31:38,232 --> 00:31:41,150 ஓ போர்க் கடவுளே, 176 00:31:41,151 --> 00:31:43,195 எங்களுக்கு வலிமையைத் தருவீர்களாக. 177 00:31:59,461 --> 00:32:00,754 உங்கள் இடத்தை விட்டு அகல வேண்டாம்! 178 00:32:26,697 --> 00:32:32,035 நீங்கள் அனைவரும் உதாவாக்கரை தலைவனான 179 00:32:32,828 --> 00:32:36,247 கமேஹமேஹாவின் குளத்தில் உள்ள கேவலமான மூடர்கள். 180 00:32:36,248 --> 00:32:39,585 அசைவம் புசிக்கும் எங்களுடைய கடவுளை எதிர்க்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்... 181 00:32:42,171 --> 00:32:44,088 மாஆய்கனக்கா? 182 00:32:44,089 --> 00:32:49,136 மூடர்களே! மூடர்களே! மூடர்களே! 183 00:32:50,179 --> 00:32:53,598 இந்த பூமியின் ஆழத்தில் உள்ள கொந்தளிக்கும் 184 00:32:53,599 --> 00:32:56,476 நெருப்புக் குழம்பே நாங்கள் தான். 185 00:32:57,186 --> 00:32:59,146 போரிடுங்கள், இந்த இறுகிப் போனப் பாறைகளின் மீது 186 00:33:00,189 --> 00:33:04,692 நின்று எங்களை எதிர்ப்பவர்களை நாங்கள் கிழித்து புசிப்போம். 187 00:33:04,693 --> 00:33:09,072 அனைத்தையும் அழிப்போம். 188 00:33:13,410 --> 00:33:16,079 இந்தப் போர்க் களம் தான் நாங்கள் வைத்துள்ள மரண ஆலயம். 189 00:33:17,748 --> 00:33:19,208 இப்போது நாங்கள் அதில் எண்ணற்ற பிணங்களை அர்ப்பணித்து... 190 00:33:21,043 --> 00:33:23,420 எங்கள் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்குவோம். 191 00:33:29,176 --> 00:33:33,179 இவன் தான் உங்களுடைய போர்த் தலைவனா? காஇயானாவா? 192 00:33:33,180 --> 00:33:35,473 பூமியிலேயே தாழ்ந்தக் குலத்தில் பிறந்த நீச்சன். 193 00:33:35,474 --> 00:33:37,808 இவன் மாவீயின் மாசு. 194 00:33:37,809 --> 00:33:42,064 காஇயானா கோழைத்தனத்தின் உச்சகட்டம், 195 00:33:42,773 --> 00:33:48,987 எட்டு கடல்களின் ஒவ்வொரு சந்திலும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த பலவீனமானவன். 196 00:33:49,947 --> 00:33:53,033 நீங்கள் அவனுடன் சேர்ந்தீர்களானால், அவனுக்கு வரும் மரணம் உங்களையும் தாக்கும். 197 00:33:54,034 --> 00:33:56,077 இதோ வந்துள்ளனர், காவூவின் சீரிய போர் வீரர்கள், 198 00:33:56,078 --> 00:34:00,207 பெரும் இடி முழக்கமான மாவீ மைந்தனுடன் நிற்கிறார்கள். 199 00:34:01,750 --> 00:34:04,753 உங்கள் அழிவை அரங்கேற்ற வந்துள்ள எங்களைப் பாருங்கள். 200 00:34:07,297 --> 00:34:11,009 நம் இரு படைகளில் யார் அவர்களுடைய தெய்வங்களின் பலவீனத்திற்கு இரையாகப் போகிறார்கள்? 201 00:34:17,391 --> 00:34:19,935 போர்க் கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார். 202 00:34:21,478 --> 00:34:24,772 குளத்தில் வாழும் அற்ப மீன்களாகிய உங்கள் ரத்தத்தைப் பருகி, 203 00:34:24,773 --> 00:34:26,149 எங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வோம். 204 00:34:29,027 --> 00:34:31,655 அந்த பரிதாபமான ஒப்புனுயியைப் பாருங்கள், 205 00:34:32,281 --> 00:34:36,492 அவனுடைய எஜமானன் காயேகிலி, தூக்கி எறியும் 206 00:34:36,493 --> 00:34:37,911 சிறு துண்டுகளை உண்டே வயிறு வளர்க்கிறான். 207 00:34:38,996 --> 00:34:42,583 அடுத்த வேளை உணவு கிடைக்க வேண்டி 208 00:34:43,208 --> 00:34:46,669 அரசரின் குஞ்சுகளைக் கொஞ்சுகிறான். 209 00:34:46,670 --> 00:34:53,467 அவன் வெறும் மாவீயின் கூலியாள் தான்! 210 00:34:54,469 --> 00:35:00,309 அவன் இங்கே வந்திருப்பது... 211 00:35:01,727 --> 00:35:05,105 அரசரின் ஈட்டியை சுத்தம் செய்யத் தானே. 212 00:35:07,316 --> 00:35:12,112 ஈட்டிகளை சுத்தப்படுத்த வந்தவர்களில்... 213 00:35:16,033 --> 00:35:17,367 யார் என்னைப் பிடிக்கப் போகிறீர்கள்? 214 00:35:23,123 --> 00:35:24,082 ஈட்டிகளை ஏவுங்கள். 215 00:35:34,426 --> 00:35:37,638 இந்த ஈட்டிகள் எல்லாம் வலுவில்லாமலும், மென்மையாகவும் உள்ளன. 216 00:35:50,234 --> 00:35:55,113 இந்தப் பன்றிக் குட்டிப் படையைப் பார்த்து அஞ்சாதீர்! 217 00:36:02,037 --> 00:36:05,457 நீ வெளியுலகத்தின் பீடை, காஇயானா. 218 00:36:06,250 --> 00:36:09,043 உன்னிடம் உள்ள நோயைக் கொண்டு எங்களையும் பீடிக்கப் பார்க்கிறாய். 219 00:36:09,044 --> 00:36:13,089 வா, வா! உன் தம்பிக்குச் செய்தது போலவே, உனக்கும் இந்த கருத்த மண்ணில் 220 00:36:13,090 --> 00:36:15,968 குழியைத் தோண்டி, புதைத்துவிடுகிறேன். 221 00:36:29,857 --> 00:36:30,941 கியோவா! 222 00:36:32,067 --> 00:36:37,280 உன்னைத் தாக்கப் போவதைப் பற்றி நீ அறியவில்லை. 223 00:36:37,281 --> 00:36:41,827 நீ ஒரு முட்டாளாகவே பிறந்துவிட்டதால், உனக்கு அது புரியப் போவதுமில்லை. 224 00:36:42,578 --> 00:36:45,622 நான் இங்கே போரிட வரவில்லையடா. 225 00:36:46,582 --> 00:36:51,712 இந்தப் பேரரசிலிருந்து உன் வம்சாவளியை வேர் அறுத்துவிட்டு, 226 00:36:52,296 --> 00:36:54,673 உன் பிறப்பால் ஏற்பட்ட களங்கத்தை அழித்துவிடவே வந்திருக்கிறேனடா. 227 00:36:55,883 --> 00:36:59,886 நீ எனக்குச் செய்த துரோகத்திற்கு, நீ எவ்வளவு ஆட்களைக் கொண்டு வந்தாலும், அவர்களையும் உன் தெய்வங்களையும் 228 00:36:59,887 --> 00:37:01,972 சேர்த்து நெருப்பிற்கு இரையாக்கி எறிய விடுவேன்! 229 00:37:04,766 --> 00:37:05,601 கியோவா. 230 00:37:08,395 --> 00:37:12,024 நீ சாகும் நேரம் நெருங்கிவிட்டது. 231 00:37:27,706 --> 00:37:28,832 நாஹிக்காக. 232 00:37:29,625 --> 00:37:30,459 நாஹிக்காக. 233 00:37:34,254 --> 00:37:35,839 அனைவரையும் கொல்லுங்கள்! 234 00:37:41,595 --> 00:37:42,763 தாக்குங்கள்! 235 00:37:51,772 --> 00:37:53,065 இப்போது! 236 00:37:59,613 --> 00:38:01,030 அடுத்த குழு... 237 00:38:01,031 --> 00:38:02,741 தாக்குங்கள்! 238 00:38:11,166 --> 00:38:13,335 ஈட்டிகளை ஏவுங்கள்! 239 00:38:22,052 --> 00:38:23,053 முன்னேறுங்கள்! 240 00:41:34,077 --> 00:41:34,995 கியோவா! 241 00:42:08,403 --> 00:42:09,238 ஏக்கே! 242 00:42:11,406 --> 00:42:12,241 ஏக்கே! 243 00:42:15,118 --> 00:42:16,119 ஏக்கே! 244 00:42:50,362 --> 00:42:51,363 ஏக்கே! 245 00:42:52,447 --> 00:42:53,574 ஏக்கே! 246 00:42:54,700 --> 00:42:56,577 ஏக்கே! 247 00:42:57,452 --> 00:42:58,579 ஏக்கே! 248 00:43:00,247 --> 00:43:01,582 ஏக்கே! 249 00:43:39,286 --> 00:43:41,538 மீண்டும் இந்த லெஹுவாவின் அமுதைப் பருக... 250 00:43:47,211 --> 00:43:49,880 கடவுளே எனக்கு அருளுங்கள். 251 00:47:59,421 --> 00:48:00,838 என்னிடம் வா! 252 00:48:00,839 --> 00:48:02,466 என்னிடம் நெருங்கி வா, காஇயானா! 253 00:48:26,990 --> 00:48:28,075 காஇயானா. 254 00:49:16,498 --> 00:49:19,126 என்னை தண்டிக்காதீர்கள், பெலெ. 255 00:49:20,419 --> 00:49:21,962 எனக்கு உயிர் பிச்சை அளியுங்கள்! 256 00:50:43,001 --> 00:50:44,002 காஇயானா. 257 00:51:45,230 --> 00:51:47,191 கியோவா மடிந்தான்! 258 00:51:49,067 --> 00:51:50,235 காஇயானா! 259 00:53:58,697 --> 00:53:59,531 கமேஹமேஹா. 260 00:54:01,116 --> 00:54:02,159 கமேஹமேஹா வாழ்க. 261 00:54:04,703 --> 00:54:06,622 கமேஹமேஹா வாழ்க! 262 00:56:35,646 --> 00:56:36,522 என் அரசே! 263 00:56:37,564 --> 00:56:39,900 ஹவாய்ஈயிலிருந்து மறுபடி செய்தி வந்துள்ளது. 264 00:56:42,277 --> 00:56:45,113 என்னிடம் பேசும்போது, 265 00:56:46,448 --> 00:56:49,826 இடி முழக்கத்தின் கண்களைப் பார்த்துச் சொல், மகனே. 266 00:56:53,163 --> 00:56:58,168 நேற்று, கியோவாவுடன் நம் படை வீரர்கள் கருப்புப் பாலைவனத்திற்குச் சென்றார்கள். 267 00:56:59,461 --> 00:57:03,382 அவர்கள் கமேஹமேஹாவின் படையின் தாக்குதலில் மடிந்துவிட்டார்கள். 268 00:57:05,676 --> 00:57:06,969 காஇயானா அங்கே இருக்கிறான். 269 00:57:09,721 --> 00:57:11,014 காஇயானாவா? 270 00:57:12,057 --> 00:57:12,891 ஆமாம். 271 00:57:18,355 --> 00:57:20,148 அற்புதம். 272 00:57:23,944 --> 00:57:26,989 என் சித்தர்கள் சொன்னது போலத் தான் நடக்கிறது. 273 00:57:28,615 --> 00:57:31,618 காஇயானாவின் எலும்புகள் எனக்குக் கிடைக்கப் போகிறது, 274 00:57:34,288 --> 00:57:36,164 அதோடு, இந்தப் பேரரசை நான் கைப்பற்றப் போகிறேன். 275 00:57:47,092 --> 00:57:49,928 என்னைப் பார், மகனே. 276 00:58:03,317 --> 00:58:05,861 என் படைகளைத் திரட்ட, 277 00:58:07,237 --> 00:58:09,865 மாவீக்குச் செய்து அனுப்பு. 278 00:58:11,074 --> 00:58:14,494 காஇயானா அங்கே இருந்தால், 279 00:58:16,246 --> 00:58:21,335 சூழ்ந்திருக்கும் நீர்வழி முழுவதையும் என் போர்ப் படகுகளால் அடைத்துவிட்டு... 280 00:58:22,836 --> 00:58:25,797 அந்த மணற்பறப்பு முழுவதையும், 281 00:58:26,673 --> 00:58:27,633 ஹவாய்ஈ பேரரசில் உள்ள 282 00:58:28,300 --> 00:58:31,178 மலைகள் வழியாகவும் கற்களை வீசித் தாக்குவேன். 283 00:58:32,804 --> 00:58:33,847 போ. 284 00:59:46,253 --> 00:59:48,255 தமிழாக்கம் அகிலா குமார்