1 00:00:23,815 --> 00:00:25,108 நெருங்கிவிட்டோமா? 2 00:00:26,985 --> 00:00:28,654 என் சாக்ஸ் ஈரமாக உள்ளது. 3 00:00:29,696 --> 00:00:31,156 இது மைனஸ் 50 டிகிரியில் இருக்க வேண்டும். 4 00:00:36,870 --> 00:00:38,038 அப்பா? 5 00:00:40,207 --> 00:00:41,208 என்ன? 6 00:00:42,292 --> 00:00:43,418 இப்போது நாம் என்ன செய்வது? 7 00:00:49,675 --> 00:00:50,801 ஹாட் சாக்லேட்? 8 00:00:52,177 --> 00:00:53,470 அதாவது, நாம் எங்கே வசிப்பது? 9 00:00:55,514 --> 00:00:56,515 அது, 10 00:00:57,641 --> 00:00:58,892 நாம் மீண்டும் இங்கிலாந்துக்கே செல்லலாம். 11 00:01:00,185 --> 00:01:02,813 நாம் ஸ்வீடனிலேயே இருக்கலாம். 12 00:01:04,982 --> 00:01:06,441 உண்மையில், நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். 13 00:01:07,734 --> 00:01:10,028 அதாவது, நமக்கு எதுவும்... 14 00:01:27,838 --> 00:01:29,840 நாம் கடைசியாக இங்கே வந்தது உனக்கு நினைவுள்ளதா? 15 00:01:31,008 --> 00:01:34,261 அம்மாவுடன் போன கோடைக்காலத்திற்கு வந்தோம். 16 00:01:44,313 --> 00:01:45,397 எனக்குப் பதட்டமாக உள்ளது. 17 00:01:46,690 --> 00:01:48,525 அவள் இருக்கப் போவதில்லை. 18 00:01:48,525 --> 00:01:49,860 உனக்கு அது தெரியும்தானே? 19 00:01:51,320 --> 00:01:53,071 நாம் அவளை மீண்டும் பார்க்கப் போவதில்லை. 20 00:02:39,993 --> 00:02:44,456 தாமதமான கிறிஸ்மஸ் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள்! 21 00:02:46,708 --> 00:02:48,544 அடக் கடவுளே. 22 00:02:48,544 --> 00:02:53,215 சரி. “ஸ்பானிஷ் தீயணைப்பு வீரருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களை எப்படி அழைப்பார்கள்?” 23 00:02:55,717 --> 00:02:58,720 “ஹொஸே மற்றும் ஹொஸே பி.” 24 00:03:00,722 --> 00:03:02,474 அது நன்றாக இருந்தது. 25 00:03:02,474 --> 00:03:03,809 என்ன? 26 00:03:03,809 --> 00:03:05,477 அது கேவலமாக இருந்தது. 27 00:03:05,477 --> 00:03:08,188 இவை கேவலமானதாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் விஷயம். 28 00:03:08,188 --> 00:03:09,356 நீங்கள் ஒன்று சொல்லுங்கள். 29 00:03:09,356 --> 00:03:10,315 ஓ, வேண்டாம். 30 00:03:10,315 --> 00:03:11,525 - சொல்லுங்கள். - ஆம். நீ ஒன்று சொல். 31 00:03:17,489 --> 00:03:18,490 சரி. 32 00:03:18,991 --> 00:03:20,325 சரி, எனக்கொன்று தெரியும். 33 00:03:21,243 --> 00:03:23,537 இதுவும் அதேபோல ஒன்றுதான். 34 00:03:23,537 --> 00:03:26,206 - ஆனால் இது ஸ்வீடிஷ் ஜோக். - என் மனைவி ஸ்வீடிஷ்தான். சொல். 35 00:03:26,206 --> 00:03:29,376 சரி, நெல்சன் மண்டேலாவுக்கு ஒரு ஸ்வீடிஷ் வளர்ப்புச் சகோதரர் இருக்கிறார். 36 00:03:29,376 --> 00:03:30,752 நெல்சன் மண்டேலா யார்? 37 00:03:32,087 --> 00:03:34,214 உனக்கு நெல்சன் மண்டேலா யார் என்று தெரியவில்லை எனில் இது நகைச்சுவையாக இருக்காது. 38 00:03:34,214 --> 00:03:35,465 எனக்கு அவர் யாரென்று தெரியும். 39 00:03:35,966 --> 00:03:40,137 சரி, நெல்சன் மண்டேலாவின் ஸ்வீடிஷ் வளர்ப்புச் சகோதரரின் பெயர்... 40 00:03:42,890 --> 00:03:44,600 மாஸ்த்த மண்டியலா. 41 00:03:51,273 --> 00:03:54,902 இது ஸ்வீடிஷில் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். 42 00:04:01,867 --> 00:04:03,744 நீ அலமாரிகளை மாற்றியமைத்துள்ளாய். 43 00:04:04,244 --> 00:04:07,247 இல்லை, நான் அலமாரிகளை மாற்றியமைக்கும் நபர் இல்லை. 44 00:04:11,543 --> 00:04:12,669 ஜோ, நாம் கொஞ்சம் பேசலாமா? 45 00:04:14,213 --> 00:04:15,380 ஆம், கண்டிப்பாக. 46 00:04:16,380 --> 00:04:21,512 நீ போனபோது... நம் உறவைத் தெளிவற்ற நிலையில் விட்டுவிட்டோம். 47 00:04:23,805 --> 00:04:25,516 எந்த நிலையில் விட்டுவிட்டோம்? 48 00:04:27,935 --> 00:04:33,065 நீ குட்பை கூறும்போது என்னைப் பார்க்கவில்லை. 49 00:04:34,316 --> 00:04:35,317 நான் பார்த்தேன். 50 00:04:36,026 --> 00:04:38,195 இல்லை. பார்க்கவில்லை. 51 00:04:40,155 --> 00:04:42,366 அதைப் பற்றி போன ஆண்டு நிறைய யோசித்தேன். 52 00:04:43,242 --> 00:04:46,703 நீ கவனித்தாயா எனத் தெரியவில்லை, ஆனால் அது பயங்கரமான சில மாதங்கள். 53 00:04:48,372 --> 00:04:51,208 குறைந்தது, எனக்கு. நீ போவதற்கு முன்பு. 54 00:04:53,335 --> 00:04:54,336 நான் வருந்துகிறேன். 55 00:04:54,837 --> 00:04:56,797 எனக்கு அது அப்படி நினைவில்லை. 56 00:04:57,297 --> 00:04:59,341 நான் வந்துவிட்டேன், இனி நான் எங்கும் போகப் போவதில்லை. 57 00:05:02,636 --> 00:05:03,679 நீ என்னை நேசிக்கிறாயா? 58 00:05:06,348 --> 00:05:07,599 ஆனால் கண்டிப்பாக நேசிக்கிறேன். 59 00:05:07,599 --> 00:05:10,811 நான் ஏக்கத்தில் கேட்கவில்லை. உண்மையாகக் கேட்கிறேன். 60 00:05:21,363 --> 00:05:25,242 கண்டிப்பாக உன்னை நேசிக்கிறேன், முட்டாளே. 61 00:06:47,658 --> 00:06:50,661 செர்கேய் வஸிலிவிச் ராக்மானினாஃப் 62 00:07:05,300 --> 00:07:09,388 {\an8}ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கொலோன், ஜெர்மனி 63 00:07:12,182 --> 00:07:13,934 - ஹலோ. - மீண்டும் வரவேற்கிறேன், மேடம். 64 00:07:13,934 --> 00:07:15,018 நன்றி. 65 00:07:46,967 --> 00:07:48,343 இது எப்படி உள்ளது? 66 00:07:48,343 --> 00:07:50,387 ”மணல் எப்படி கடலுக்குச் சென்றது”. 67 00:07:50,387 --> 00:07:52,681 இதை தூக்கியெறிய வேண்டுமா அல்லது வைத்திருக்க வேண்டுமா? 68 00:07:56,810 --> 00:07:58,395 {\an8}நான் சொல்வது புரியவில்லைதானே? 69 00:08:00,022 --> 00:08:02,858 {\an8}இதை தூக்கியெறிய வேண்டுமா அல்லது வைத்திருக்க வேண்டுமா என்றேன். 70 00:08:02,858 --> 00:08:04,067 {\an8}தூக்கியெறியுங்கள். 71 00:08:04,067 --> 00:08:05,152 முடிந்தது. 72 00:08:09,198 --> 00:08:10,532 தி சேஞ்ச்லிங். 73 00:08:12,534 --> 00:08:13,493 ஆம். 74 00:08:13,994 --> 00:08:16,622 குழந்தையை ட்ரோல்கள் எடுத்துச் செல்லும் கதை. 75 00:08:18,165 --> 00:08:21,335 அவர்கள் அந்த அம்மாவை வர வைக்க குழந்தையை தீயில் வீசுவார்கள். 76 00:08:23,587 --> 00:08:24,588 ஆம். 77 00:08:32,346 --> 00:08:35,557 நான் போவதற்கு முன் குறிப்பாக உன்னை வருத்தப்படுத்திய எதுவும் இருந்ததா? 78 00:08:37,808 --> 00:08:39,227 நாம் அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. 79 00:08:40,479 --> 00:08:42,022 ஆலன் கீ எங்காவது உள்ளதா? 80 00:08:43,690 --> 00:08:44,691 ஆம். 81 00:08:47,027 --> 00:08:48,529 - இதுதானே? - ஆம். 82 00:08:54,868 --> 00:08:56,119 உன்னை நாங்கள் அவ்வளவாகப் பார்க்கவேயில்லை. 83 00:08:57,371 --> 00:09:00,082 அதாவது, கண்டிப்பாக கேபினில் கோடைக்காலம் சொதப்பலாகத்தான் இருந்தது, 84 00:09:01,124 --> 00:09:02,543 ஆனால் நீ பயிற்சியில் இருந்தாய். 85 00:09:03,085 --> 00:09:04,211 நிறைய உள்ளன. 86 00:09:04,211 --> 00:09:06,630 ஒரு குறிப்பிட்ட விஷயம் மட்டும் இல்லையா? 87 00:09:06,630 --> 00:09:07,965 என் கேவலமான கடைசி ஃபர்னிச்சரை 88 00:09:07,965 --> 00:09:11,051 நான் அமைக்கும் ஒரு நாள் வரும், 89 00:09:11,051 --> 00:09:13,428 அதன் பிறகு இதை நான் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. 90 00:09:16,557 --> 00:09:19,601 மேக்னஸ், என்ன? 91 00:09:22,771 --> 00:09:25,732 நான் பொறாமைப்படுபவன் இல்லை. அது உனக்குத் தெரியும் என நம்புகிறேன். 92 00:09:27,025 --> 00:09:31,363 ஆனால் உன்னையும் ஃபிரெட்ரிக்கையும் பற்றி நான் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளேன். 93 00:09:32,281 --> 00:09:33,282 என்ன? 94 00:09:34,825 --> 00:09:35,951 இல்லை. 95 00:09:36,994 --> 00:09:38,704 கண்டிப்பாக இல்லை. 96 00:09:38,704 --> 00:09:40,998 நமக்குள் எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன. 97 00:09:40,998 --> 00:09:42,624 - ஆம். - என்னிடம் நேர்மையாக இருக்க 98 00:09:42,624 --> 00:09:43,834 இது சரியான நேரமாக இருக்கும். 99 00:09:45,252 --> 00:09:47,880 ஆனால், மேக்னஸ், நான் ஃபிரெட்ரிக்குடன் உறவில் இல்லை. 100 00:09:49,339 --> 00:09:51,216 நான் அதுபோல ஒன்றைச் செய்ய மாட்டேன். 101 00:09:52,092 --> 00:09:54,011 - சரி. - மேக்னஸ், ப்ளீஸ். 102 00:09:55,679 --> 00:09:57,347 நாம் இருவரும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். 103 00:09:57,347 --> 00:09:58,432 சரி. 104 00:10:00,851 --> 00:10:02,352 ஜோ, நீ இங்கே இல்லாதபோது... 105 00:10:04,980 --> 00:10:06,440 நான் ஒருவரைச் சந்தித்தேன். 106 00:10:07,816 --> 00:10:08,859 என்ன? 107 00:10:09,818 --> 00:10:11,778 அதாவது, பெரிதாக எதுவும் நடக்கவில்லை. 108 00:10:13,155 --> 00:10:15,616 ஆனால், குடிப்பதற்கு வெளியே சென்றோம். 109 00:10:18,452 --> 00:10:19,620 ஒரேயொரு முத்தம். 110 00:10:19,620 --> 00:10:20,704 என்ன? 111 00:10:21,914 --> 00:10:23,707 நீ என்னைவிட்டு விலகுவதாக நினைத்தேன், ஜோ. 112 00:10:25,792 --> 00:10:30,297 உன்னையும் ஃபிரெட்ரிக்கையும் பற்றி... நிறைய கிசுகிசுக்கள் வந்தன. 113 00:10:31,048 --> 00:10:32,966 நீ வந்ததும் நம் உறவு முடிந்துவிடும் என நினைத்தேன். 114 00:10:32,966 --> 00:10:34,259 ஆனால் ஏன்? 115 00:10:35,469 --> 00:10:37,554 - அதாவது... - உன்னிடம் நேர்மையாக இருக்க முயல்கிறேன். 116 00:10:37,554 --> 00:10:40,766 சரி. நீதான் என் கணவனாக இருக்க விரும்புகிறேன், சரியா? 117 00:10:41,642 --> 00:10:43,477 ஆலிஸ்தான் என் மகளாக இருக்க விரும்புகிறேன். 118 00:10:44,478 --> 00:10:48,273 நான் விண்வெளியில் இருந்தபோது, வீட்டிற்கு வந்து கேவலமான ஃபர்னிச்சரை அமைப்பதுதான் 119 00:10:48,273 --> 00:10:51,151 என் கவனமாக இருந்தது. 120 00:10:52,611 --> 00:10:54,655 நான் விண்வெளியில் தனியாக இருந்தபோது, யாரும் நான் பேசுவதை கேட்க முடியாது, 121 00:10:54,655 --> 00:10:56,990 நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன். 122 00:10:57,991 --> 00:10:58,992 அப்பா? 123 00:10:59,701 --> 00:11:02,287 அப்பா. வாருங்கள். 124 00:11:03,163 --> 00:11:04,206 மேக்னஸ்... 125 00:11:08,126 --> 00:11:10,838 நான் உன்னுடனும் அவளுடனும் இல்லாத நேரத்திற்காக மிகவும் வருந்துகிறேன். 126 00:11:12,923 --> 00:11:14,299 என்னால் சமாளித்திருக்க முடியாது... 127 00:11:16,343 --> 00:11:17,469 அப்பா? 128 00:11:19,221 --> 00:11:20,264 போ. 129 00:11:22,015 --> 00:11:23,016 மன்னித்துவிடு. 130 00:11:39,199 --> 00:11:40,742 மன அழுத்த அதிர்ச்சி சம்பவம் லித்தியம் VII 131 00:12:00,304 --> 00:12:03,223 விண்வெளியில் மரணம் 132 00:12:37,758 --> 00:12:39,468 பெர்னி கான் அறிவியல் புனைகதைத் திருவிழா 133 00:12:39,468 --> 00:12:40,552 இயன் ராஜர்ஸ் 134 00:12:51,855 --> 00:12:52,981 திரு. ராஜர்ஸ்? 135 00:12:56,401 --> 00:12:58,445 - திரு. ராஜர்ஸ்? - ஒரு நிமிடம். 136 00:13:06,370 --> 00:13:07,704 - அவர்... - பட், 137 00:13:07,704 --> 00:13:10,624 அனைத்துப் பேச்சாளர்களும் பிரதான ஹாலுக்குச் செல்ல வேண்டும். அவசர விளக்கம். 138 00:13:10,624 --> 00:13:12,584 ஆம், நான் கூற விரும்பியது... 139 00:13:16,171 --> 00:13:17,673 கவனத்திற்கு. 140 00:13:17,673 --> 00:13:20,968 மக்களே, நான் கேப்டன் பேசுகிறேன். 141 00:13:21,677 --> 00:13:24,638 நாம் திரும்பி, சான்டா பார்பராவில் நிறுத்துகிறோம். 142 00:13:25,264 --> 00:13:30,060 நேற்றிரவு நம் விருந்தினர்களில் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 143 00:13:31,353 --> 00:13:35,357 {\an8}நாம் சில அவசியமான பாதுகாப்புகளையும் நடைமுறைகளையும் நிறைவுசெய்ய வேண்டும். 144 00:13:36,233 --> 00:13:38,569 {\an8}உங்களை கப்பலிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், 145 00:13:38,569 --> 00:13:41,780 மேலும் இது உங்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருக்காது என நம்புகிறோம். 146 00:13:48,203 --> 00:13:51,164 ஹென்றி, உங்களுக்கு நிதியளித்தது நாசா, நீங்கள் ஒரு நாசா பணியாளர். 147 00:13:51,164 --> 00:13:54,168 நீ பிறப்பதற்கு முன்பிருந்தே அப்படித்தான் இருக்கிறேன், மிக்கேலா. 148 00:13:54,168 --> 00:13:57,045 RPL உபகரணத்துடன் வேறொரு விண்வெளி ஏஜென்சிக்குச் செல்ல உங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை 149 00:13:57,045 --> 00:13:59,548 {\an8}என்பது குறித்து நாம் பேச வேண்டும். 150 00:13:59,548 --> 00:14:01,633 அந்த ‘கால்’ என்னுடையது. 151 00:14:02,384 --> 00:14:04,011 அது வேலை செய்யவில்லை, ஹென்றி. 152 00:14:04,011 --> 00:14:05,554 இல்லை, அப்படிச் சொல்லாதே. 153 00:14:05,554 --> 00:14:08,140 {\an8}தெரியும். தோல்வியை ஒப்புக்கொள்வது கடினமானதுதான். 154 00:14:08,140 --> 00:14:10,309 ஆம், தோல்வி என்பது இப்படி இருக்காது. 155 00:14:10,309 --> 00:14:12,102 நான் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 156 00:14:12,102 --> 00:14:13,729 {\an8}இதில் ஒரு விளைவு ஏற்படுகிறது. 157 00:14:13,729 --> 00:14:16,190 {\an8}நீங்கள் இங்கே வர வேண்டும், சரியா? 158 00:14:16,190 --> 00:14:18,442 உங்களுக்கு நிறைய உதவியுடன் பத்து நாட்கள் கொடுக்கப்பட்டன, 159 00:14:18,442 --> 00:14:21,987 ’கால்’ வேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அதை ரத்துசெய்கிறோம். 160 00:14:22,696 --> 00:14:24,323 இதுதான் அந்த பிராஜெக்ட்டின் முடிவு. 161 00:14:26,408 --> 00:14:27,576 ஹென்றி... 162 00:14:38,003 --> 00:14:39,588 எனக்கு எல்லாம் தவறாக நினைவில் உள்ளன. 163 00:14:39,588 --> 00:14:40,797 எதுபோன்றவை? 164 00:14:42,758 --> 00:14:46,220 பொருட்கள் எங்கே உள்ளன. என் கார். 165 00:14:46,887 --> 00:14:48,222 சரி. 166 00:14:48,222 --> 00:14:52,226 அது எனக்கு சிவப்பாக நினைவுள்ளது, ஆனால் அது நீலமாக உள்ளது. 167 00:14:53,310 --> 00:14:54,603 இது ஒரு சிறிய விஷயம், ஆனால்... 168 00:14:55,437 --> 00:14:57,272 உண்மையில், இது பெரிய விஷயம். 169 00:15:01,360 --> 00:15:03,487 நான் நினைப்பது நான்... 170 00:15:10,327 --> 00:15:14,414 என் வீட்டில் ஒரு பியானோ உள்ளது, ஆனால் நான் பியானோ வாசிக்க மாட்டேன். 171 00:15:16,834 --> 00:15:18,460 உங்களுக்கு பிரமைகள் ஏற்படுகின்றனவா? 172 00:15:20,754 --> 00:15:21,755 ஆம். 173 00:15:23,131 --> 00:15:24,132 எந்த மாதிரியானவை? 174 00:15:26,760 --> 00:15:29,847 நான் பால் லான்காஸ்டரைப் பார்க்கிறேன். 175 00:15:31,306 --> 00:15:32,558 அதாவது, நான்... 176 00:15:33,976 --> 00:15:35,602 அவரது பேயை என நினைக்கிறேன். 177 00:15:35,602 --> 00:15:40,399 சில நேரம் நான் இன்னும் விண்வெளியில் ISS-இல் இருப்பது போலவே உணர்கிறேன். 178 00:15:41,859 --> 00:15:45,571 நீங்கள் கூறுவது PTSD-இன் அறிகுறிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது, 179 00:15:45,571 --> 00:15:50,993 அதில் மன அழுத்தமுள்ள நிகழ்வுகள், மறதிகள், கோபம் போன்றவை நிகழும். 180 00:15:50,993 --> 00:15:53,287 உங்களுக்கு இது ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. 181 00:15:53,287 --> 00:15:55,038 நீங்கள் உங்கள் உயிர் பயத்தில் இருந்தீர்கள், 182 00:15:55,038 --> 00:15:56,999 உங்கள் குழு மற்றும் குடும்பம் பற்றி மிகவும் கவலைப்பட்டீர்கள். 183 00:15:57,624 --> 00:16:00,794 நண்பரின் மரணத்தால், நீங்கள் பெரிய அதிர்ச்சியைக் கடந்து வந்துள்ளீர்கள். 184 00:16:01,295 --> 00:16:04,548 இப்போது பூமிக்குத் திரும்பிவிட்டீர்கள், இது உங்களைப் பாதிக்கலாம். 185 00:16:07,676 --> 00:16:10,470 உங்களுக்கு டெக்ஸாமெதாசோன்-குறைப்புப் சோதனையை மேற்கொண்டு 186 00:16:10,470 --> 00:16:12,556 உங்கள் கார்ட்டிசோல் நிலைகள் என்னவென்று பார்ப்போம். 187 00:16:13,348 --> 00:16:15,601 அதுவரை, உங்களுக்கு எதுவும் தருகிறேன். 188 00:16:15,601 --> 00:16:16,810 எதுபோன்று? 189 00:16:17,394 --> 00:16:18,604 லித்தியம். 190 00:16:20,105 --> 00:16:21,899 ஜென்னி, நான் மனநோயாளி இல்லை. 191 00:16:23,192 --> 00:16:24,526 நான் மன அழுத்தத்தில் இல்லை. 192 00:16:24,526 --> 00:16:26,862 இல்லை, ஆனால் அது உன்னை அமைதிப்படுத்தும். 193 00:16:28,113 --> 00:16:29,531 அது இவற்றைக் குறைக்கும். 194 00:16:45,631 --> 00:16:47,966 எனக்கு இது வேண்டாம். எனக்கு... 195 00:16:51,762 --> 00:16:53,764 இதுபோன்ற விஷயங்கள் என் தொழில் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். 196 00:17:01,313 --> 00:17:03,774 ஃபார்மாலித் 300 மிகி கேப்செல்ன் ஆன்டிடிப்ரெஸிவம் 197 00:17:07,819 --> 00:17:10,071 உங்கள் ஆய்வில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். 198 00:17:10,571 --> 00:17:12,699 அதன் பெயர் என்ன, “சல்யூஜெனிஸிஸ்”தானே? 199 00:17:13,784 --> 00:17:15,661 - நான்... - அதை எப்படி வரையறுப்பீர்கள்? 200 00:17:17,704 --> 00:17:19,205 நீங்கள் இங்கே இருந்தீர்கள் எனத் தெரியாது. 201 00:17:20,082 --> 00:17:21,083 நான் இங்கே இருக்கிறேன். 202 00:17:21,959 --> 00:17:25,295 இதுதான் நான் இருக்க சிறப்பான இடம். என்னால் உதவ முடியும் என நினைக்கிறேன். 203 00:17:25,295 --> 00:17:27,297 உங்களுக்கு எப்படிப் போகிறது? 204 00:17:28,048 --> 00:17:29,341 ’கால்’ பற்றிக் கேட்கிறீர்களா? 205 00:17:29,341 --> 00:17:31,718 நான் அதை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்கிறேன். 206 00:17:31,718 --> 00:17:33,720 நான் எதையோ கண்டுபிடிப்பதற்கு நெருங்கிவிட்டேன். 207 00:17:33,720 --> 00:17:34,680 ம்ம் ஹ்ம்ம். 208 00:17:34,680 --> 00:17:38,225 விபத்துக்கு முன்பு எனக்கு ‘கால்’ பற்றி பெரிதாக எதுவும் நினைவில்லை, நான்... 209 00:17:39,351 --> 00:17:40,727 - நான்... - அதைப் பார்க்க விரும்புகிறீர்களா? 210 00:17:43,397 --> 00:17:46,191 எனக்குப் புரியக்கூடிய விஷயங்கள் நிறைய கிடைக்கவில்லை. 211 00:17:48,902 --> 00:17:52,072 ஆஸ்ட்ரோனாட்களிடம் இருந்து வாய்வழி ஆதாரங்களைக் கேட்டுள்ளீர்களா? 212 00:17:52,573 --> 00:17:54,950 அது எப்படி அவர்களைப் பாதிக்கிறது என்று? அது எல்லாமே நல்லவை இல்லை. 213 00:17:56,577 --> 00:17:58,745 சிலர் மிகவும் களைப்பை உணர்ந்தனர். 214 00:17:58,745 --> 00:18:00,080 ஓ, ஆம். 215 00:18:00,581 --> 00:18:02,457 அவர்களுக்கு அது கடினமாக இருந்தது. 216 00:18:02,457 --> 00:18:04,459 அவர்களுக்குப் புரியாத விஷயங்களை அனுபவிப்பது. 217 00:18:04,960 --> 00:18:06,295 ஆம். 218 00:18:06,295 --> 00:18:09,173 எனக்கு சில நண்பர்கள் உள்ளனர்... ஜெமினி IV குழுவினர்... 219 00:18:09,173 --> 00:18:10,924 சக் பார்க்ஸ், ஜான் கூப்பர்... 220 00:18:12,217 --> 00:18:15,304 விண்வெளியில் அவர்களுக்கு தீய்ந்த டோஸ்ட் வாசம் வந்தது. இருவருக்கும். 221 00:18:16,513 --> 00:18:18,140 ஜானுக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. 222 00:18:19,141 --> 00:18:20,642 அது லைக்கா என்று எப்போதும் கூறினான். 223 00:18:21,393 --> 00:18:23,979 லைக்கா எப்படி உணர்ந்திருக்கும் என வியக்கிறேன். 224 00:18:25,439 --> 00:18:26,648 உங்களுக்கு நாய் பிடிக்குமா? 225 00:18:31,111 --> 00:18:32,196 ...ஓரளவு. 226 00:18:32,821 --> 00:18:35,991 நாம் உயரத்திற்குப் பறக்கத் தொடங்கியதிலிருந்து அப்படித்தான் இருந்துள்ளது. 227 00:18:36,992 --> 00:18:39,453 நான் சோதனை பைலட்டாக இருந்தேன், அப்போல்லோவுக்கு முன்பு. 228 00:18:39,953 --> 00:18:44,124 நம்மால் முடிந்த உயரத்தில் பறப்பது, விண்வெளியின் விளிம்பில். 229 00:18:44,708 --> 00:18:48,253 உடன் பணிபுரிபவர்கள், 90,000 அடிக்கு மேலே இருக்கும்போது விமானத்தில் இறக்கைகளில் ஒன்றை 230 00:18:48,253 --> 00:18:52,674 சக்திவாய்ந்த விசை அழுத்துவதாக புகாரளிப்பது அப்போது மிகவும் சகஜமான விஷயம். 231 00:18:53,550 --> 00:18:55,594 அவர்கள் அதை, “கடவுளின் இடது கை” என்றனர். 232 00:18:56,470 --> 00:18:57,596 எனக்கு ஒருவரைத் தெரியும். 233 00:18:58,263 --> 00:18:59,515 அவர் தன் மகனை இழந்துவிட்டார். 234 00:19:00,432 --> 00:19:02,935 சிறுவன், ஆறு வயது, 235 00:19:04,311 --> 00:19:07,064 அவனது தங்கையின் பிறந்த நாளன்று ஏரியில் மூழ்கிவிட்டான். 236 00:19:07,731 --> 00:19:12,152 அவர், சில ஆண்டுகள் கழித்து, நெவாடா மீது DC-10s விமானத்தை ஓட்டினார், 237 00:19:13,987 --> 00:19:15,239 ஒரு குரலைக் கேட்டுள்ளார். 238 00:19:16,240 --> 00:19:17,407 ஒரு சிறுவனின் குரலைக் கேட்டுள்ளார். 239 00:19:17,991 --> 00:19:19,368 அவரது மகனின் குரல். 240 00:19:19,993 --> 00:19:22,204 ”அப்பா, ஜாக்கிரதை.” 241 00:19:23,330 --> 00:19:26,750 அவர் கீழே விழுவதை கவனித்து, மேலே தூக்கியுள்ளார். 242 00:19:28,085 --> 00:19:30,879 தன் வாழ்க்கையின் முடிவு வரை, தன் மகன்தான் தன்னைக் காப்பாற்றினான் என சத்தியம் செய்தார். 243 00:19:33,924 --> 00:19:35,050 அவர்கள் அதைக் கூற மாட்டார்கள், 244 00:19:36,260 --> 00:19:39,221 ஆனால் அதுபோன்ற விஷயமும்தான் நமக்கு விண்வெளியில் நிகழும். 245 00:19:42,015 --> 00:19:44,142 தேவதைகளைப் பார்த்த சால்யூட் 7 குழுவினர் 246 00:19:44,142 --> 00:19:46,019 {\an8}அங்கே இல்லாத எதையும் பார்த்தீர்களா? 247 00:19:48,230 --> 00:19:50,482 எவரெஸ்ட்டில் ஏறுவது போல, விண்வெளிக்குச் செல்வது போல. 248 00:19:51,108 --> 00:19:54,027 உங்கள் கவனம் முழுவதும் உச்சியின் மீதுள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இல்லையெனில், 249 00:19:54,027 --> 00:19:57,531 நீங்கள் உச்சியை அடைந்ததை மறந்துவிடலாம், நீங்கள் கீழே இறங்க வேண்டும். 250 00:19:59,283 --> 00:20:01,410 அப்போதுதான் பிறர் தோல்வியடைகின்றனர். 251 00:20:03,245 --> 00:20:05,747 நான் இதைச் சரிபார்க்க வேண்டும். இது மீண்டும் இயங்குகிறது. 252 00:21:06,808 --> 00:21:07,893 - ஹாய். - நான் அப்பா பேசுகிறேன். 253 00:21:07,893 --> 00:21:09,394 என்னால் பேச முடியாது. 254 00:21:09,394 --> 00:21:10,562 இது வேலை செய்யவில்லை. 255 00:21:11,438 --> 00:21:12,689 அடக் கடவுளே. 256 00:21:12,689 --> 00:21:14,775 சில அருமையான ஆண்டுகள் இருந்தன, ஆனால்... 257 00:21:14,775 --> 00:21:17,361 கடவுளே, நான் அதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும். 258 00:21:17,361 --> 00:21:19,863 அவனை அடைவதற்கான வழியை நான் கண்டறிய வேண்டும். 259 00:21:20,864 --> 00:21:23,700 அப்பா, இவற்றை கற்பனை செய்துகொள்வதை நீங்கள் நிறுத்த வேண்டும். 260 00:21:23,700 --> 00:21:25,160 கானி, இது நோயில்லை. 261 00:21:25,160 --> 00:21:28,288 அது நோய்தான். யாரும் உங்கள் மூளையைக் குழப்பவில்லை. 262 00:21:28,288 --> 00:21:30,999 அது நீங்கள்தான். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். 263 00:21:30,999 --> 00:21:34,211 அதுபோல எதுவும் தோன்றினால், உங்கள் மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள். 264 00:21:34,920 --> 00:21:36,463 என்னால் பேச முடியாது. 265 00:21:50,519 --> 00:21:52,396 மருந்தகம் 30 கேப்சூல்கள் - லித்தியம்-7 266 00:22:13,750 --> 00:22:16,879 அவள் மரணம் மற்றும் விபத்துகள் பற்றிப் பேசுகிறாள். 267 00:22:16,879 --> 00:22:20,674 - மேலும் அலமாரிப் பிரச்சினையும் உள்ளது. - என்ன சொல்கிறீர்கள்? 268 00:22:20,674 --> 00:22:22,968 - அவள் அலமாரிகளில் ஒளிந்துகொள்வாள். - அவள் அலமாரிகளில் ஒளிந்துகொள்வாள். 269 00:22:26,388 --> 00:22:30,517 எனக்குத் தெரிந்த வரை, உங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டதால் இருக்கலாம். 270 00:22:31,018 --> 00:22:33,812 அவளுக்கு பத்து வயதாகிறது. நீங்கள் செல்லும்போது அவளுக்கு ஒன்பது வயது. 271 00:22:33,812 --> 00:22:37,482 அது பெரிய ஆண்டு. மிகவும் வரம்புக்குட்பட்ட வயது. 272 00:22:37,482 --> 00:22:39,193 ”வரம்புக்குட்பட்ட” என்றால் என்ன? 273 00:22:40,402 --> 00:22:41,987 ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் இடைப்பட்டது. 274 00:22:41,987 --> 00:22:43,363 ஆம். அதேதான். 275 00:22:47,075 --> 00:22:49,328 அவள் தன் அறை போன்றவற்றை மாற்ற விரும்புகிறாள். 276 00:22:49,328 --> 00:22:53,665 ஓராண்டுக்கு, அப்பாவும் மகளும் இருந்தனர், எனவே அம்மா... 277 00:22:54,166 --> 00:22:55,918 அம்மா தூரத்தில் இருந்துள்ளார். 278 00:22:55,918 --> 00:22:57,586 அவர் விண்வெளியில் இருந்தார். 279 00:22:57,586 --> 00:23:00,672 இப்போது அவர் வந்துவிட்டார், ஆனால் ஆலிஸ் அதில் உறுதியாக இல்லாமல் இருக்கலாம். 280 00:23:00,672 --> 00:23:04,176 ஒருவேளை அவள் தன் உணர்வுகளால் அச்சுறுத்தப்படலாம், “அம்மா... 281 00:23:04,176 --> 00:23:05,636 அது, 282 00:23:05,636 --> 00:23:07,262 "நீ... நீங்கள் யார்? 283 00:23:08,472 --> 00:23:09,806 உங்களை நம்பலாமா?” 284 00:23:12,476 --> 00:23:15,562 அவரிடம் என்ன கூறினாய்? தனிப்பட்ட விஷயங்கள் அவருக்குத் தெரிந்துள்ளது. 285 00:23:16,438 --> 00:23:18,941 அவர் என்னுடன் பணிபுரிபவர், மேலும் ஆலிஸின் ஆசிரியர். 286 00:23:20,943 --> 00:23:21,944 ஜென்னி என்ன கூறினார்? 287 00:23:24,321 --> 00:23:26,740 எனக்கு PTSD இருப்பதாக ஜென்னி கூறினார்? 288 00:23:27,783 --> 00:23:29,785 கவலைப்பட எதுவுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன். 289 00:23:29,785 --> 00:23:31,161 யாரிடமும் சொல்லாதே. 290 00:23:31,912 --> 00:23:35,207 ஆலிஸுடனான என் பிணைப்பில் எதுவும் பிரச்சினை என நினைக்கிறாயா? 291 00:23:36,917 --> 00:23:38,252 - இல்லை. - இல்லையா? 292 00:23:38,794 --> 00:23:40,254 கண்டிப்பாக உள்ளது. 293 00:23:41,171 --> 00:23:42,923 நான் ஓராண்டுக்கு விலகியிருந்துள்ளேன். 294 00:23:43,674 --> 00:23:46,301 ”நீங்கள் யார்? உங்களை நம்பலாமா?” 295 00:23:46,301 --> 00:23:50,222 - ஆலிஸால் உன்னை நம்ப முடியவில்லை என்று கூறவில்லை. - அவர் கூறுவதை ஏற்றுக்கொண்டு உட்காந்திருந்தாய். 296 00:23:55,644 --> 00:23:56,687 ஆலிஸ்? 297 00:23:57,604 --> 00:23:59,022 இன்னொரு அறையை முயன்று பார். 298 00:24:04,361 --> 00:24:05,404 ஆலிஸ்? 299 00:24:09,241 --> 00:24:10,576 இங்கே இருக்கிறாயா? 300 00:24:16,748 --> 00:24:18,000 அடச்சே. 301 00:24:20,377 --> 00:24:21,378 ஆலிஸ்? 302 00:24:26,925 --> 00:24:28,343 ஆலிஸ், அங்கிருந்து வெளியே வா. 303 00:24:30,679 --> 00:24:31,680 ஆலிஸ், இப்போதே. 304 00:24:36,059 --> 00:24:37,186 என்ன? 305 00:24:37,186 --> 00:24:39,646 உனக்குப் பிடிக்கக்கூடிய சில பழைய உடைகள் உள்ளன. 306 00:24:40,772 --> 00:24:41,940 சரி. 307 00:24:42,733 --> 00:24:45,360 கண்ணே. வா. 308 00:24:52,993 --> 00:24:56,163 நாம் மட்டும் தனியாக இருந்து எதுவும் செய்யவில்லை. 309 00:24:57,539 --> 00:24:59,541 நாம் எங்காவது செல்லலாம். 310 00:25:00,083 --> 00:25:01,376 நாம் மட்டுமா? 311 00:25:02,544 --> 00:25:04,671 இல்லை. அப்பாவும்தான். 312 00:25:06,340 --> 00:25:07,966 நாம் கேபினுக்குச் செல்லலாம். 313 00:25:07,966 --> 00:25:09,301 பள்ளிக்குச் செல்ல வேண்டாமா? 314 00:25:11,094 --> 00:25:12,763 ஓராண்டு முழுவதும் நீ பள்ளிக்குச் சென்றாய். 315 00:25:14,139 --> 00:25:15,265 ஆலிஸ். 316 00:25:18,018 --> 00:25:19,520 கண்ணே, என்னிடம் பேசாமல் இருக்காதே. 317 00:25:19,520 --> 00:25:20,604 அப்படி இல்லை. 318 00:25:25,817 --> 00:25:27,319 நான் திரும்ப வந்ததில் உனக்கு மகிழ்ச்சி இல்லையா? 319 00:25:30,739 --> 00:25:31,823 தெரியவில்லை. 320 00:25:35,244 --> 00:25:37,287 நான் கொஞ்சம் ஏமாற்றமடைந்துள்ளேன். 321 00:25:44,002 --> 00:25:45,587 இது வித்தியாசமாக இருக்கும் என நினைத்தேன். 322 00:25:47,297 --> 00:25:52,052 ’கால்’-இன் மையத்தில் ருபிடியம் அணுக்களின் வாயுவை உள்ளடக்கிய அறை உள்ளது. 323 00:25:52,052 --> 00:25:55,389 அதைச் சுற்றி லேசர்கள் மற்றும் மின்காந்தங்களின் அமைப்பு உள்ளது. 324 00:25:55,389 --> 00:25:57,641 - ஒரு காந்தப் பொறி. - புரிந்தது. 325 00:25:57,641 --> 00:26:02,229 ஒடுக்கத்தை அடைய, லேசரானது அணுக்களை அதிர்வுறச் செய்யும். 326 00:26:02,229 --> 00:26:07,484 பிறகு, லேசர் அணைக்கப்படும்போது சூப்பர்பொசிஷன் உருவாகும். 327 00:26:07,484 --> 00:26:08,402 {\an8}பேரா. லூயிஸ் ஃப்ரீமேன் - MIT 328 00:26:08,402 --> 00:26:09,403 {\an8}அதை உருவாக்கினீர்களா? 329 00:26:09,403 --> 00:26:13,991 கருப்புக் குமிழ்... இரண்டு கருப்புக் குமிழ்கள் அருகருகே உருவாயின. 330 00:26:20,205 --> 00:26:23,333 {\an8}ISS-க்கு உள்ளே எடுத்து, நமக்குக் கிடைத்த படம் இது. 331 00:26:25,210 --> 00:26:26,670 {\an8}அதில் குறுக்கீட்டு விளைவு உள்ளது, ஹென்றி. 332 00:26:27,254 --> 00:26:29,506 அதில் குறுக்கீட்டு விளைவு இருக்க முடியாது. 333 00:26:30,340 --> 00:26:32,426 {\an8}இப்போது அந்தத் தரவு என்ன? 334 00:26:35,888 --> 00:26:37,764 - இதோ. - என்ன இது? 335 00:26:37,764 --> 00:26:40,309 அது குழந்தை வரைந்த ஆந்தை போலுள்ளது. 336 00:26:40,893 --> 00:26:42,352 அது பார்க்கப்பட விரும்பவில்லை. 337 00:26:42,352 --> 00:26:43,604 என்ன? 338 00:26:43,604 --> 00:26:45,397 நம்புங்கள், அதை நான் இங்கே இயக்கியபோது... 339 00:26:45,397 --> 00:26:46,732 {\an8}அதை இங்கே இயக்கியபோதா? 340 00:26:46,732 --> 00:26:48,066 அதைத்தான் பார்த்தேன். 341 00:26:48,066 --> 00:26:49,276 {\an8}எனில் தரவைக் காட்டுங்கள். 342 00:26:49,276 --> 00:26:51,320 இதுதான் தரவு. என்னால் முடியாது, லூயிஸ். 343 00:26:51,320 --> 00:26:55,949 அது ஹாலோவுக்குள் தெளிவாக உள்ளது, ஆனால் அது எனக்கு மட்டும்தான் தெரிகிறது. 344 00:26:55,949 --> 00:26:59,578 ஹென்றி, மன்னிக்கவும். உங்களால் இன்னொரு பிரபஞ்சத்திற்கான பாதையை உருவாக்க முடியாது. 345 00:26:59,578 --> 00:27:02,122 {\an8}நீங்கள் ISS-இலிருந்து பார்த்தது தவறான படம். 346 00:27:02,122 --> 00:27:06,376 {\an8}இல்லை. ‘கால்’ சோதனையானது, ஒரு துகள் ஒரே நேரத்தில் இரு நிலைகளில் 347 00:27:06,376 --> 00:27:10,380 {\an8}இருப்பதை படம்பிடிப்பதற்கானது. 348 00:27:11,173 --> 00:27:13,133 {\an8}அதை நாங்கள் செய்தோம். 349 00:27:14,301 --> 00:27:16,011 {\an8}ஹென்றி, பரிசோதனை தோல்வியடைந்துள்ளது, 350 00:27:16,011 --> 00:27:18,180 {\an8}அது தவறான படம். 351 00:27:18,180 --> 00:27:19,556 {\an8}ஆனால் அதை மீண்டும் இயக்கலாம். 352 00:27:19,556 --> 00:27:22,559 இல்லை, சார், அதை என்னால் மீண்டும் இயக்க முடியாது, 353 00:27:22,559 --> 00:27:24,436 ஏனெனில் நாங்கள் மீண்டும் விண்வெளிக்குச் செல்லப் போவதில்லை. 354 00:27:25,395 --> 00:27:30,192 {\an8}கேளுங்கள், லூயிஸ், அந்தப் பரிசோதனையின் முடிவு கருத்தியல் ரீதியாக 355 00:27:30,192 --> 00:27:34,613 {\an8}அவற்றை வெவ்வேறு வழிகளில் காட்டிக்கொள்வதாக இருந்தால் என்ன செய்வது? 356 00:27:34,613 --> 00:27:35,948 {\an8}எதுபோல? 357 00:27:35,948 --> 00:27:37,282 {\an8}திரையில் இல்லை. 358 00:27:37,282 --> 00:27:39,785 அதைப் பார்ப்பவரின் மனதில். 359 00:27:41,203 --> 00:27:42,996 நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் இருப்பதைப் பார்ப்பது. 360 00:27:42,996 --> 00:27:47,626 அது மூளையின் வேதியியலில் வேலை செய்தால்? 361 00:27:47,626 --> 00:27:48,710 {\an8}அட. 362 00:27:48,710 --> 00:27:53,298 {\an8}குவாண்டம் இயற்பியலின் மொத்த வரலாறும் பார்ப்பவர் விளைவால் வரையறுக்கப்பட்டுள்ளது, 363 00:27:53,298 --> 00:27:57,761 {\an8}எதையேனும் பார்ப்பது சோதனையின் மீது ஏற்படுத்தும் விளைவு. 364 00:27:58,345 --> 00:28:02,724 {\an8}அந்தப் பரிசோதனை என் மீது விளைவை ஏற்படுத்தியிருந்தால்? 365 00:30:48,849 --> 00:30:53,395 அது வலியைக் கொடுக்க வேண்டும், இல்லையா? யாரேனும் நம்மை நம்பாதபோது. 366 00:30:54,438 --> 00:30:55,856 ஏஜென்ட் பிரைட், FBI. 367 00:31:02,321 --> 00:31:06,074 நாம் இங்கே விவாதிப்பது உளவியல் நோய், 368 00:31:06,074 --> 00:31:09,786 இந்த மக்களால் நிஜத்தை அப்படிப் பார்க்க முடியாதது. 369 00:31:10,454 --> 00:31:12,539 இப்போது, நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம், ஏஜென்ட் பிரைட், 370 00:31:13,040 --> 00:31:14,875 ஆனால் உண்மை என்பது அரிதானது. 371 00:31:14,875 --> 00:31:17,586 அதை அரசாங்கம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லையா? 372 00:31:18,170 --> 00:31:19,046 இல்லை. 373 00:31:19,963 --> 00:31:21,298 நான் நிலாவுக்குச் சென்றுள்ளேன். 374 00:31:21,965 --> 00:31:23,091 அங்கே நடந்துள்ளேன். 375 00:31:23,634 --> 00:31:25,677 அதற்கு ஆதாரம் உள்ளது. ஒரு கோல்ஃப் பந்தை அங்கே விட்டு வந்துள்ளேன். 376 00:31:25,677 --> 00:31:28,514 நீங்கள் நிலாவில் நடந்ததை யாரும் சந்தேகிக்கவில்லை. 377 00:31:28,514 --> 00:31:30,641 கப்பலில் இவருக்கு என்னவானது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம். 378 00:31:30,641 --> 00:31:32,851 நீங்கள் டின்னரில் அவரிடம் குறுக்கிட்டீர்கள். 379 00:31:32,851 --> 00:31:35,646 ஆம், அவரிடம் பேசுவதற்காக. உண்மையை விளக்குவதற்காக. 380 00:31:36,897 --> 00:31:39,525 அவர்கள் என்னை சான்டா பார்பராவில் இறக்கிவிடப் போகிறார்கள், சரியா? 381 00:31:39,525 --> 00:31:40,609 திரு. ராஜர்ஸ் உங்களிடம் சண்டையிட்டால், 382 00:31:40,609 --> 00:31:44,530 அவரை கடலில் வீசிவிடுவீர்கள் என்று கூறினீர்கள். 383 00:31:44,530 --> 00:31:49,326 இல்லை, ஏஜென்ட் பிரைட், கொரியாவில் என் விமானத்தை மோதியதில் இருந்து 384 00:31:49,326 --> 00:31:51,745 இந்தத் தோள்பட்டையை 45 டிகிரிக்கு மேல் தூக்க முடிவதில்லை. 385 00:31:52,329 --> 00:31:54,289 என்னால் முடிந்தாலும், செய்ய மாட்டேன். 386 00:31:55,207 --> 00:31:56,708 நான் ஓர் ஆஸ்ட்ரோனாட். 387 00:31:58,877 --> 00:32:00,045 திறமைசாலி. 388 00:32:17,604 --> 00:32:19,314 விட்டமின் D, B12, ஃபோலிக் அமிலம் 389 00:33:09,448 --> 00:33:10,741 என்ன செய்கிறீர்கள்? 390 00:33:11,742 --> 00:33:13,619 நான் ஒரு தன்னிச்சையான மனிதன். 391 00:33:13,619 --> 00:33:16,663 எங்கேயும் இருக்க யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. 392 00:33:18,457 --> 00:33:21,710 அடச்சே, இதற்கான காரணத்தை நாம் ஏற்க வேண்டும் என விரும்புகிறேன். 393 00:33:21,710 --> 00:33:24,505 நான் பைத்தியமாகவில்லை என்று என்னை நம்ப வையுங்கள். 394 00:33:42,731 --> 00:33:43,815 அளவிடு 395 00:33:55,327 --> 00:33:56,203 நிறுத்து 396 00:33:56,203 --> 00:33:57,204 முடிந்தது 397 00:33:57,204 --> 00:33:58,497 செரடோனின் தடுப்பான் சோதனை 398 00:34:00,624 --> 00:34:02,459 செரடோனின் தடுப்பான் 399 00:34:04,628 --> 00:34:07,714 அட்ரெனெர்ஜிக் ஏற்பி லித்தியம்-7 400 00:34:30,571 --> 00:34:31,446 முடிந்தது 401 00:34:31,446 --> 00:34:32,822 செரடோனின் தடுப்பான் சோதனை 402 00:34:36,869 --> 00:34:41,248 அட்ரெனெர்ஜிக் ஏற்பி லித்தியம்-7 403 00:35:15,866 --> 00:35:17,743 ISS குழு மருத்துவப் பதிவுகள் ஆஸ்ட்ரோனாட் மருத்துவப் பதிவுகள் 404 00:35:17,743 --> 00:35:19,494 ஆண்ட்ரீவ், இலியா பதிவுகளைக் காட்டு 405 00:35:20,495 --> 00:35:23,165 “இலியா. விட்டமின்கள் A.” 406 00:35:23,749 --> 00:35:26,502 ”ஆட்ரே. விட்டமின்கள் A.” 407 00:35:27,252 --> 00:35:29,254 ”யாஸ். விட்டமின்கள் A.” 408 00:35:30,547 --> 00:35:31,590 ஜோஹான்னா எரிக்ஸன் 409 00:35:32,090 --> 00:35:33,300 ”விட்டமின்கள் B." 410 00:35:35,093 --> 00:35:36,470 ஓ, சரி. 411 00:35:39,640 --> 00:35:40,724 ”அமாண்டா கிளெய்ன்.” 412 00:35:43,644 --> 00:35:44,978 ”விட்டமின்கள் B." 413 00:35:44,978 --> 00:35:46,271 அமாண்டா கிளெய்ன் 414 00:35:47,523 --> 00:35:51,151 {\an8}”நாசா ஆஸ்ட்ரோனாட் அமாண்டா கிளெய்ன் விண்வெளியில் தேவதைகளைப் பார்த்தார்.” 415 00:35:53,612 --> 00:35:54,780 B - லின்ச், சாலி (B) 416 00:35:54,780 --> 00:35:55,697 கமான். 417 00:35:55,697 --> 00:35:57,074 சாலி லின்ச் 418 00:35:57,783 --> 00:35:59,868 ”கனடிய ஆஸ்ட்ரோனாட் மீதான வழக்கு விசாரணை. 419 00:35:59,868 --> 00:36:04,665 முன்னாள் கணவர், புதிய குடும்பத்தின் மீதான கொலை முயற்சிக்கு முன் தவறாக அடையாளம் கண்டுள்ளார்.” 420 00:36:08,669 --> 00:36:11,129 ”கால்டேரா, ஹென்றி.” 421 00:36:23,350 --> 00:36:24,351 என்ன செய்கிறீர்கள்? 422 00:36:38,991 --> 00:36:40,284 நிறுத்துங்கள்! 423 00:36:44,663 --> 00:36:45,664 ஹலோ! 424 00:36:54,089 --> 00:36:55,090 ஹலோ? 425 00:37:17,404 --> 00:37:20,532 என் நேரத்திலும் என் வாழ்க்கையிலும் நான் செய்வது 426 00:37:20,532 --> 00:37:25,162 எனக்குதான் முக்கியம். 427 00:37:26,330 --> 00:37:27,664 மன்னிக்கவும், ஹென்றி. 428 00:37:31,126 --> 00:37:35,923 நீங்கள் மிகவும் ஆர்வமாக இருந்திருக்கவில்லை எனில் இது எதுவுமே நடந்திருக்காது. 429 00:37:42,638 --> 00:37:43,680 நலமாக உள்ளீர்களா, ஹென்றி? 430 00:37:45,516 --> 00:37:46,808 கமாண்டர் கால்டேரா? 431 00:37:52,272 --> 00:37:54,358 ஆர்வம் என்பது ஆபத்தானது. 432 00:38:39,027 --> 00:38:40,654 - ஜோ? - ஆம். 433 00:38:44,533 --> 00:38:46,869 நம் இருவருக்கும் யோசிக்க நிறைய நேரம் இருந்தது... 434 00:38:49,204 --> 00:38:51,290 பேசுவதற்கு நேரமில்லை. 435 00:38:52,916 --> 00:38:53,917 எதைப் பற்றி? 436 00:38:54,501 --> 00:38:56,044 கண்டிப்பாக ஏதோ மாறியுள்ளது, 437 00:38:56,044 --> 00:38:59,506 நான் முறையற்ற விஷயங்களைக் கூறியிருந்தால் மன்னித்துவிடவும். 438 00:39:01,175 --> 00:39:04,428 ஆனால் எனக்கு நீ வேண்டும், ஜோ, முன்பு போலவே. 439 00:39:05,262 --> 00:39:08,891 இங்குள்ள ஒப்பந்தங்களை நாம் முடித்துவிட்டு, தனியாருக்குச் செல்ல விரும்புகிறேன். 440 00:39:09,641 --> 00:39:12,978 நான் அவர்களிடம் பேசி வருகிறேன். ஸ்டார்காஸ்ம், அலியானா. 441 00:39:13,562 --> 00:39:14,563 அவர்களுக்கு அது பிடித்துள்ளது. 442 00:39:15,063 --> 00:39:16,982 குறிப்பாக, நாம் இருவரும் ஒன்றாக செல்வதாக இருந்தால். 443 00:39:18,233 --> 00:39:19,443 கலிஃபோர்னியா. 444 00:39:21,570 --> 00:39:23,071 நீ என்ன பேசுகிறாய் எனத் தெரியவில்லை. 445 00:39:23,071 --> 00:39:24,198 ஜோ, பார். 446 00:39:27,117 --> 00:39:29,786 உன் மனதை மாற்றிக்கொண்டால் அதை என்னிடம் கூறியாக வேண்டும். 447 00:39:32,956 --> 00:39:34,166 உன் மனதை மாற்றிக்கொண்டாயா? 448 00:39:38,587 --> 00:39:43,091 பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன, 449 00:39:43,091 --> 00:39:45,052 வெறும் ஈர்ப்புவிசை மட்டுமில்லை. 450 00:39:47,971 --> 00:39:51,225 பூமியிலும் விண்வெளியிலும் நேரம் வெவ்வேறு நேரத்தில் கடக்கும். 451 00:39:52,142 --> 00:39:53,769 விண்வெளியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு, 452 00:39:53,769 --> 00:40:00,609 பூமியிலுள்ள மனிதனைவிட, ஓர் ஆஸ்ட்ரோனாட்டுக்கு 0.007 நொடிகள் வயது அதிகமாகியிருக்கும். 453 00:40:01,109 --> 00:40:02,569 அதற்கு என்னவாகும்? 454 00:40:03,320 --> 00:40:05,447 - உனக்கு எதுவும் புரிகிறதா? - எதற்கு? 455 00:40:05,447 --> 00:40:07,157 அந்த 0.7 நொடிகள் எங்கே போகும்? 456 00:40:08,033 --> 00:40:09,034 அது நீங்களா? 457 00:40:10,994 --> 00:40:13,247 - ஹ்ம்ம்? - ஆம், உங்களிடம்தான் பேசுகிறேன். 458 00:40:14,665 --> 00:40:16,041 அது அவள்தானா, மேக்னஸ்? 459 00:40:18,043 --> 00:40:19,044 என்ன நடக்கிறது? 460 00:40:20,170 --> 00:40:21,505 அது அவள்தானா? 461 00:40:23,382 --> 00:40:24,466 கமான், ஜோ. 462 00:40:25,342 --> 00:40:27,678 - மன்னிக்கவும், சாரா. -”மன்னிக்கவும், சாரா.” 463 00:40:30,681 --> 00:40:33,267 - ஜோ. - என் கணவனை விட்டுவிடு, சரியா? 464 00:40:47,573 --> 00:40:48,866 என்ன அது? 465 00:40:50,576 --> 00:40:51,743 சாவியைக் கொடு. 466 00:40:57,332 --> 00:40:58,625 இது கிறுக்குத்தனம். 467 00:41:00,794 --> 00:41:02,963 நீ சில வாரங்களுக்கு வண்டி ஓட்டக் கூடாது. 468 00:41:04,089 --> 00:41:05,757 எனக்கு கார் எப்படி ஓட்ட வேண்டும் எனத் தெரியும். 469 00:41:05,757 --> 00:41:08,427 நம் மகள் முன்னால் அப்படிப் பேசாதே. நீ குடிகாரன் போலப் பேசுகிறாய். 470 00:41:18,854 --> 00:41:19,980 பாடல் போடலாமா? 471 00:41:20,564 --> 00:41:22,608 நான் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். 472 00:41:28,238 --> 00:41:30,782 ஆலிஸ், நான் கவனம் செலுத்த வேண்டும், சரியா? 473 00:41:35,412 --> 00:41:38,332 ஆலிஸ், ஆஃப் செய். ஆஃப் செய், ஆலிஸ்! 474 00:41:38,332 --> 00:41:40,709 - ஆலிஸ், கடவுளே! - அம்மா! 475 00:41:55,349 --> 00:41:58,644 பல்வேறு விண்வெளி ஏஜென்சிகளில் ஆஸ்ட்ரோனாட்களுக்கான மறுவாழ்வு கிளினிக்குகள் உள்ளன... 476 00:42:00,854 --> 00:42:03,482 ஆஸ்ட்ரோனாட் களைப்பு என்று ஒரு விஷயம் உள்ளது. 477 00:42:03,482 --> 00:42:05,025 கடவுளே, அவள் இப்போதுதான் வந்திருக்கிறாள். 478 00:42:05,025 --> 00:42:07,486 - அவளை மீண்டும் போகவிட முடியாது. - அவளுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. 479 00:42:07,486 --> 00:42:10,906 கண்டிப்பாக அது விண்வெளியில் நடந்ததன் மன அழுத்தத்தின் விளைவுதான். 480 00:42:10,906 --> 00:42:15,244 தலையீடு இல்லையெனில், அவள் நிலைமை மோசமாகிவிடும். 481 00:42:18,497 --> 00:42:19,957 அவளுடன் நீங்களும் செல்கிறீர்களா? 482 00:42:22,334 --> 00:42:23,418 தெரியாது. 483 00:42:24,127 --> 00:42:26,088 இருக்கலாம். 484 00:42:28,340 --> 00:42:29,842 நீ அவளுடன் தொடர்பு வைத்திருந்தாயா? 485 00:42:35,639 --> 00:42:37,724 - அவள் என்ன கூறினாள்? - அவள் கூறியது முக்கியமில்லை. 486 00:42:38,225 --> 00:42:39,226 நீ வைத்திருந்தாயா? 487 00:42:42,062 --> 00:42:43,063 ஆம். 488 00:42:51,864 --> 00:42:53,699 - என்ன இது? - மேக்னஸ் என்னை வரச் சொன்னார், 489 00:42:54,366 --> 00:42:55,993 ஏனெனில் அவர் உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறார். 490 00:42:56,869 --> 00:42:58,370 நீ பொய் சொல்லியிருக்கிறாய். 491 00:42:58,370 --> 00:42:59,621 என்ன? 492 00:42:59,621 --> 00:43:03,250 நீ மிகவும் வித்தியாசமாக நடந்துகொள்வதால் அவர் கவலைப்படுகிறார். 493 00:43:03,250 --> 00:43:06,628 என்னால் எனக்காகப் பேசிக்கொள்ள முடியும், நாயே. 494 00:43:06,628 --> 00:43:08,297 அவரிடம் என்ன கூறினாய்? 495 00:43:08,297 --> 00:43:09,631 உண்மையைக் கூறினேன். 496 00:43:15,554 --> 00:43:20,559 எனக்கு... உண்மையில், எனக்கு... எனக்கு நினைவில்லை. எனக்கு... 497 00:43:20,559 --> 00:43:22,895 அதுபோன்ற ஒன்றை எப்படி மறப்பாய்? 498 00:43:22,895 --> 00:43:24,813 கண்டிப்பாக சில மறதிப் பிரச்சினைகள் உள்ளன. 499 00:43:24,813 --> 00:43:25,731 போய்த் தொலை! 500 00:43:25,731 --> 00:43:28,108 உனக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், ஜோ, 501 00:43:28,108 --> 00:43:30,444 முறையான உதவியை உனக்கு வழங்க முடியும். 502 00:43:30,444 --> 00:43:32,029 நான் என் கணவரிடம் பேச வேண்டும். 503 00:43:32,529 --> 00:43:34,531 என் வீட்டைவிட்டு வெளியே போ. 504 00:43:35,365 --> 00:43:36,491 போ! 505 00:43:36,491 --> 00:43:37,868 நான் பைத்தியம் இல்லை. 506 00:43:37,868 --> 00:43:39,828 ஃபிரெட்ரிக், நான் உனக்கு வேலை செய்கிறேன். 507 00:43:40,454 --> 00:43:41,830 இது என் வீடு. 508 00:43:41,830 --> 00:43:44,166 நீ இங்கே இருக்கக் கூடாது. நான் வேலையில் இல்லை. 509 00:43:46,752 --> 00:43:48,128 சரி. 510 00:43:49,087 --> 00:43:50,088 சரி. 511 00:43:52,549 --> 00:43:54,051 நாம் நாளை ஹெச்ஆரிடம் பேசலாம். 512 00:43:55,928 --> 00:43:58,972 இவற்றை வெளிப்படையாகக் கூறியது நல்லதுதான். 513 00:44:05,646 --> 00:44:06,813 நான் உன்னிடம் பொய் சொல்லவில்லை. 514 00:44:06,813 --> 00:44:10,275 நான் முட்டாள் இல்லை. 515 00:44:10,984 --> 00:44:12,653 எனக்கு நினைவில்லை. 516 00:44:13,278 --> 00:44:15,531 எனக்கு நினைவில்லை! 517 00:44:17,783 --> 00:44:20,452 நான் விட்டுச் சென்ற இடம் இதுவாக இல்லாமல் இருக்கலாம். 518 00:44:20,452 --> 00:44:22,538 இது அதே இடம்தான், ஜோ! 519 00:44:23,956 --> 00:44:25,582 நீதான் வித்தியாசமாக இருக்கிறாய். 520 00:44:25,582 --> 00:44:27,084 அப்பா! 521 00:44:27,084 --> 00:44:29,419 இரு. மேக்னஸ்! ஹேய், மேக்னஸ்... 522 00:44:29,419 --> 00:44:32,840 ஒரு மாற்றத்திற்கு நீ ஏன் உன் குழந்தையைப் பார்த்துக்கொள்ளக் கூடாது? 523 00:44:37,928 --> 00:44:39,012 அடச்சே! 524 00:44:39,930 --> 00:44:42,349 {\an8}ஜோஹான்னா எரிக்ஸன் 525 00:44:57,531 --> 00:45:00,367 ”கடல் கண்காணிப்பகம். டென்மார்க்.” 526 00:45:16,049 --> 00:45:17,885 ”அன்புள்ள கமாண்டர் எரிக்ஸன்... 527 00:45:20,179 --> 00:45:22,639 உங்களுக்கு இரண்டு டேப்கள் அனுப்பியுள்ளோம். 528 00:45:23,640 --> 00:45:26,435 அக்டோபர் 15 அன்று ISS-இல் இருக்கும்போது நீங்கள் பேசியதைக் கேட்டோம். 529 00:45:27,519 --> 00:45:31,231 {\an8}ரெக்கார்டிங் தெளிவாக இல்லை, ஆனால் அதை டிரான்ஸ்கிரிப்ட்டுடன் அனுப்புகிறோம்.” 530 00:45:35,944 --> 00:45:37,404 உனக்கு என்ன பிரச்சினை? 531 00:45:37,404 --> 00:45:40,490 நீங்கள்தான் நிலவில் நடக்காதபோது நடந்ததாகக் கூறுகிறீர்கள். 532 00:45:40,490 --> 00:45:42,868 நீங்கள் ஒரு பொய்யர், கோழை, திருடன். 533 00:45:45,120 --> 00:45:47,706 - SS பெர்னிஸ் சிசிடிவி உங்களுக்கு தயாராக உள்ளது. - அருமை. 534 00:45:47,706 --> 00:45:49,124 எல்லாம் குறியிடப்பட்டுள்ளன. 535 00:46:21,907 --> 00:46:24,660 ”சூப், இது ஸ்டேஷன், பதிலளியுங்கள்.” 536 00:46:55,023 --> 00:46:58,110 சூப், இது ஸ்டேஷன். பதிலளியுங்கள். 537 00:46:59,111 --> 00:47:01,905 சூப், ஸ்டேஷன். பதிலளியுங்கள். 538 00:47:03,991 --> 00:47:05,242 நான் பேசப் போகிறேன். நான்... 539 00:47:06,660 --> 00:47:08,745 உங்களால் கேட்க முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் என் லைட்டுகள் எரிகின்றன, 540 00:47:08,745 --> 00:47:10,956 எனவே எனக்குத் தெரியவில்லை. 541 00:47:12,708 --> 00:47:14,710 பிரச்சினை இங்கேயா என்று தெரியவில்லை, அல்லது... 542 00:47:34,229 --> 00:47:35,522 அப்பா? 543 00:47:35,522 --> 00:47:36,982 “...கடைசி டிரான்ஸ்கிரிப்ட்.” 544 00:47:37,691 --> 00:47:41,862 ”இரண்டாவது ரெக்கார்டிங்கை நவம்பர் 23, 1967 அன்று நாங்கள் பதிவுசெய்தோம். 545 00:47:41,862 --> 00:47:47,159 விண்வெளியில் ஒரு விபத்தையும் பெண் காஸ்மோனாட்டின் மரணத்தையும் காட்டுவதாகத் தெரிகிறது.” 546 00:48:07,721 --> 00:48:09,139 {\an8}என்னால் சுவாசிக்க முடியவில்லை என்ன நடக்கிறது? 547 00:48:09,139 --> 00:48:10,432 {\an8}எனக்கு மிகவும் வெப்பமாக உள்ளது. ஆக்ஸிஜன். ஆக்ஸிஜன். 548 00:48:14,895 --> 00:48:16,897 வெப்பம் மிக அதிகமாக உள்ளது. மிகவும் வெப்பம். என் வலதுபக்கம் நெருப்பு எரிகிறது. 549 00:48:16,897 --> 00:48:18,273 நெருப்பு எரிகிறது. கேப்சூல் தீப்பற்றி எரிகிறது. 550 00:48:27,783 --> 00:48:28,825 அம்மா? 551 00:48:55,310 --> 00:48:58,772 - ஆலிஸ்? என்ன? ஆலிஸ்? - அது நான்தான்! 552 00:48:58,772 --> 00:49:00,399 என்... என்ன தெரிகிறது? 553 00:49:00,399 --> 00:49:01,900 நீங்கள் இறந்துவிட்டீர்கள். 554 00:49:01,900 --> 00:49:03,777 - அவளை எழுப்பாதே. - இவள் விழித்துவிட்டாள். 555 00:49:03,777 --> 00:49:07,322 - அது வெண்டியின் அப்பா. - என்ன? பால்? 556 00:49:07,322 --> 00:49:08,699 கடவுளே, ஜோ, அதை விடு. 557 00:49:08,699 --> 00:49:10,409 - நான் போக வேண்டும். - இங்கே வா. 558 00:49:10,409 --> 00:49:12,452 - இரு, இல்லை. அவளை இறக்கிவிடு. - இங்கே வா. வா. 559 00:49:12,452 --> 00:49:14,872 மேக்னஸ். அவளை எங்கே கூட்டிச் செல்கிறாய்? 560 00:49:17,040 --> 00:49:18,542 அவளை அலமாரியில் வைக்காதே! 561 00:49:19,710 --> 00:49:22,212 - அவளை அலமாரியில் வைக்காதே! - நான் இருக்க வேண்டும். 562 00:49:22,713 --> 00:49:24,173 அது எப்படி இவற்றைச் சரிசெய்யும்? 563 00:49:24,173 --> 00:49:25,549 அப்பா எனக்குப் போர்த்திவிட வேண்டும். 564 00:49:26,341 --> 00:49:30,179 - அவளை அலமாரியில் வைக்காதே! - அவள் உன்னைப் பார்த்து பயப்படுகிறாள், ஜோ. சரியா? 565 00:49:30,179 --> 00:49:31,471 நீ அவளை பயமுறுத்துகிறாய். 566 00:49:32,014 --> 00:49:34,183 போய்விடு. கீழே போ. 567 00:49:42,191 --> 00:49:43,192 நலமா, கண்ணே? 568 00:49:52,576 --> 00:49:54,244 அதாவது, நீ என்ன செய்துகொண்டிருந்தாய்? 569 00:49:56,622 --> 00:49:58,999 அவளை ஏன் அலமாரியில் வைத்தாய்? 570 00:49:58,999 --> 00:50:00,959 அவள் பயந்திருக்கிறாள். அவள் ஒளிந்துகொள்ள விரும்புகிறாள். 571 00:50:00,959 --> 00:50:02,377 அவள் எவ்வளவு காலமாக பயப்படுகிறாள்? 572 00:50:02,961 --> 00:50:04,004 எவ்வளவு காலம் என நினைக்கிறாய்? 573 00:50:05,380 --> 00:50:07,799 ஜென்னி கொடுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள். 574 00:50:07,799 --> 00:50:09,134 ஒன்று சொல்லவா? 575 00:50:09,134 --> 00:50:13,722 - அந்த மாத்திரைகள், மனநோய்க்கானவை. - ஆம். அதுதான் விஷயமே. 576 00:50:13,722 --> 00:50:16,183 இல்லை, இரு. அதாவது, இரண்டுமேதான். 577 00:50:16,183 --> 00:50:18,894 விட்டமின்கள் மற்றும்... இரண்டுமே... 578 00:50:18,894 --> 00:50:22,814 எனக்கு மனநோய்க்கான மருந்து கொடுக்க பெரிய முயற்சி நடக்கிறது. 579 00:50:23,315 --> 00:50:25,651 மேலே நான் பார்த்ததை மறுக்க விரும்புகின்றனர். 580 00:50:25,651 --> 00:50:27,903 அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள், ஜோ. 581 00:50:29,488 --> 00:50:30,489 என்ன செய்கிறாய்? 582 00:50:30,489 --> 00:50:33,158 நான் ஃபிரெட்ரிக்கை மீண்டும் அழைக்கிறேன், ஏனெனில் அவன் கூறியது உண்மைதான். 583 00:50:33,158 --> 00:50:34,868 இல்லை, இதை நான் சரிசெய்ய வேண்டும். 584 00:50:35,410 --> 00:50:36,870 நீ எனக்கு உதவ வேண்டும். 585 00:50:37,746 --> 00:50:39,706 அவர்கள் ஏன் இதைச் செய்கின்றனர் என்று நான் கண்டறிய வேண்டும். 586 00:50:39,706 --> 00:50:42,084 நான் உனக்கு உதவுகிறேன், ஜோ. 587 00:50:44,336 --> 00:50:46,171 நீ ஏன் ஃபிரெட்ரிக்கை அழைக்கிறாய்? 588 00:50:46,171 --> 00:50:48,966 நான்தானே அவனுடன் செக்ஸ் வைத்திருக்க வேண்டும். 589 00:50:48,966 --> 00:50:50,050 வேண்டாம்! 590 00:50:51,343 --> 00:50:54,471 நான் மேலே இருந்தபோது உங்களால் என்னைக் கேட்க முடிந்தது தெரியும். 591 00:50:55,013 --> 00:50:58,141 நான் மேலே இருந்தபோது, நான் வீட்டுக்கு வர முயன்றேன், பயந்திருந்தேன், 592 00:50:58,141 --> 00:51:01,061 உங்கள் அனைவராலும் என்னைக் கேட்க முடிந்தது. அந்த டேப்களை நான் கேட்டேன். 593 00:51:01,061 --> 00:51:03,397 நீங்கள் என்னை மேலே இறக்க விடத் தயாராக இருந்தீர்கள். 594 00:51:03,397 --> 00:51:04,314 ஜோ. 595 00:51:04,314 --> 00:51:05,983 - ஃபோனை வை. - மன்னித்துவிடு. 596 00:51:05,983 --> 00:51:07,359 ஃபோனை வை. 597 00:51:07,359 --> 00:51:09,570 - நான்... நான் இங்குதான் இருப்பேன்! - ஃபோனை... 598 00:51:17,494 --> 00:51:19,788 மேக்னஸ்? 599 00:52:37,491 --> 00:52:38,492 டிர்க் ஹைட்மன், பாபி மெக்கீ மற்றும் சிமோன் பார் 600 00:52:38,492 --> 00:52:39,409 ஆகியோரின் நீங்கா நினைவுகளுடன் 601 00:52:39,409 --> 00:52:41,495 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்