1 00:00:23,840 --> 00:00:25,240 இனிய பிறந்த நாள், பையா. 2 00:00:26,200 --> 00:00:27,160 மகிழ்ச்சிதானே? 3 00:00:28,240 --> 00:00:29,120 அப்பா, அம்மா. 4 00:00:29,760 --> 00:00:31,280 கிறுக்கு முதலை வேணுமே? 5 00:00:31,720 --> 00:00:34,840 விக்டர், அதை நாம் வாங்க முடியாதுன்னு தெரியாதா. 6 00:00:37,680 --> 00:00:38,520 வா. 7 00:00:48,640 --> 00:00:49,720 கிறுக்கு முதலையா? 8 00:01:19,400 --> 00:01:20,280 முதலையா? 9 00:01:29,039 --> 00:01:32,120 இப்பதான் விழித்தாயா? வாடிக்கையாளர்கள் எங்கே ஜிமினெஸ்? 10 00:01:32,200 --> 00:01:34,200 என்ன அக்கறை? "ஹீமேனஸ்னு சொல்." 11 00:01:34,280 --> 00:01:35,360 சவாரியை வித்துடு! 12 00:01:35,440 --> 00:01:38,000 உன் சாக்கலேட் குழம்பி வண்டி குமட்டுது. 13 00:01:38,080 --> 00:01:39,240 விடாம போராடுவேன். 14 00:01:39,320 --> 00:01:42,960 உன் முட்டாள்தன பேய் ரயில் இருக்குமிடம் கூட உனது அல்ல. 15 00:01:43,039 --> 00:01:45,000 என்னை பொய்யன் என்கிறாயா? 16 00:01:45,759 --> 00:01:47,360 என்னை தொடாதே! நாயே! 17 00:01:51,880 --> 00:01:55,440 -அவற்றை எனக்கு வித்துட்டு, ஒழி! -அசிங்கமே! 18 00:01:56,360 --> 00:01:57,800 மண்டு! 19 00:01:58,400 --> 00:01:59,560 வாயை மூடு! 20 00:02:18,600 --> 00:02:19,440 ஒரு பிள்ளை. 21 00:02:21,440 --> 00:02:22,560 பிள்ளையை கொன்னோம். 22 00:02:59,120 --> 00:03:04,040 கில்லர் கோஸ்டர் 23 00:03:04,120 --> 00:03:05,760 பிறகு இது என்ன? இது என்ன? 24 00:03:06,280 --> 00:03:10,600 நீ அப்பாவி வெரோனிக்கை கொன்ன இடத்தில, உன் ஒப்பந்த அடையாள அட்டையை எடுத்தேன். 25 00:03:10,680 --> 00:03:11,880 உங்களுக்குப் புரியல. 26 00:03:12,440 --> 00:03:15,280 -மறுபடி கொல்வான். -வேட்டை அட்டவணையை பார்த்தேன். 27 00:03:15,360 --> 00:03:17,840 -பிணங்களின் படங்கள். -அது விக்டர் க்ளோடெல். 28 00:03:17,920 --> 00:03:21,160 மறுபடி வந்தான். எப்படின்னு தெரியல. பேய் ரயிலோடு தொடர்போ. 29 00:03:21,240 --> 00:03:24,880 வாரக் கணக்கில் விசாரிச்சுட்டு இருக்கேன். என்னை நம்புங்களேன். 30 00:03:25,680 --> 00:03:29,160 செத்த குழந்தை மேல் குற்றச்சாட்டு. எவ்ளோ அசிங்கம். 31 00:03:29,680 --> 00:03:32,000 நீ சொல்லத் தயாரானா, மறுபடி வர்றேன். 32 00:03:32,079 --> 00:03:35,200 தப்பிக்க நினைக்காதே. கெட்டி முடிச்சு போட்டிருக்கேன். 33 00:03:35,280 --> 00:03:37,560 கெட்டி முடிச்சே இறுக்கமான முடிச்சு. 34 00:03:37,640 --> 00:03:41,320 அதில் பெரிய வளையம், அதனூடே போவது... 35 00:03:41,400 --> 00:03:44,880 இரண்டு முனைகள், இரண்டு அரை முடிச்சுகள்... 36 00:03:44,960 --> 00:03:46,600 இல்ல, என்ன பேசறன்? 37 00:03:46,680 --> 00:03:50,240 இரண்டு அரை முடிச்சு போட்டா, சிறு முனைகள்... 38 00:03:55,160 --> 00:03:56,760 இந்தாங்க, இத மறந்துடாதீங்க. 39 00:03:57,120 --> 00:03:59,440 இது உங்க போலீஸ் தோழி விட்டுச் சென்றது. 40 00:04:00,520 --> 00:04:02,760 ஒரு நாள் திரும்பி வந்து ஹை சொல்லுங்க. 41 00:04:26,800 --> 00:04:28,240 அங்கே போடு! 42 00:04:28,360 --> 00:04:30,360 இங்கே! 43 00:04:46,560 --> 00:04:48,200 நீங்க போறீங்கன்னாங்க. 44 00:04:51,120 --> 00:04:52,120 உண்மைதானா? 45 00:04:52,760 --> 00:04:53,640 அதே. 46 00:04:54,240 --> 00:04:55,360 என்ன செய்ய போறீங்க? 47 00:04:56,680 --> 00:04:57,600 எனக்கு தெரியல. 48 00:05:00,440 --> 00:05:01,640 மன்னிச்சுடு, பையா. 49 00:05:25,800 --> 00:05:30,040 1981 புதிய கண்காட்சி ராணிக்கு மீண்டும் ஒரு கைத்தட்டல், 50 00:05:30,120 --> 00:05:32,200 பார்பரா பெரோனி! 51 00:05:34,360 --> 00:05:35,560 அட்டகாசம்! 52 00:05:35,640 --> 00:05:36,640 அட்டகாசம்! 53 00:05:58,080 --> 00:06:00,400 ஃப்ரேகோ, படமெடுப்பதை நிறுத்து. 54 00:06:00,920 --> 00:06:03,640 -படமெடுக்கல. -அது ஒடுது, தெரியுதே. 55 00:06:04,040 --> 00:06:07,720 இல்ல, சிவப்பு விளக்குன்னா, பேட்டரி சக்தி இல்லன்னு அர்த்தம். 56 00:06:10,240 --> 00:06:11,280 நீ நலம்தானே? 57 00:06:11,360 --> 00:06:13,840 இல்ல, என்னை இப்படி பார்க்க வேணாம். 58 00:06:13,920 --> 00:06:15,600 அவ அவ்ளோ அழகானவ. 59 00:06:15,680 --> 00:06:16,720 நல்லா தூங்கினாயா? 60 00:06:16,800 --> 00:06:17,680 இல்ல. 61 00:06:28,920 --> 00:06:32,520 அவ நோய்வாய்ப்பட்ட போது, தானே ஒடுங்கிப் போயிட்டா. 62 00:06:33,080 --> 00:06:36,200 அப்படி அவளை யாரும் பார்க்க விரும்பல, ஏன்னா... 63 00:06:36,280 --> 00:06:39,040 மாக்தா ஜிமினெஸ் அழகான பெண்ணாதான் இருக்கணும். 64 00:06:40,600 --> 00:06:42,080 அவ நினைத்து அப்படிதான். 65 00:06:42,480 --> 00:06:44,680 அதுதான் தனக்கு சாதகமாவதா நினைத்தா. 66 00:06:44,760 --> 00:06:47,400 அவ வாழ்க்கையின் நோக்கமே அழகு போட்டி கிரீடம். 67 00:06:48,880 --> 00:06:51,400 இறுதியில், தன்னை எவ்வளவு வெறுத்தான்னா... 68 00:06:53,520 --> 00:06:54,880 தனியா இறந்தா. 69 00:06:56,680 --> 00:06:57,880 விடை பெறாமலேயே. 70 00:07:03,840 --> 00:07:04,920 அப்பா... 71 00:07:06,520 --> 00:07:09,000 அதனால, நீ போட்டியில கலக்க நான் விரும்பல. 72 00:07:11,040 --> 00:07:13,520 நான் காக்க விரும்பியது உன்னை மட்டுமல்ல. 73 00:07:14,080 --> 00:07:15,360 என்னையும் தான். 74 00:07:48,800 --> 00:07:51,880 உள்ளூர் மக்கள் என்னை அவர்களில் ஒருவராக நினைக்கிறாங்க. 75 00:07:52,560 --> 00:07:54,440 அவங்க கிட்ட பொய் சொல்ல இயலாது. 76 00:07:55,760 --> 00:07:57,520 உடலை யார் தோண்டி எடுத்தது? 77 00:07:57,600 --> 00:08:02,120 கார்மென், ஈவானுக்குதான் இருக்குமிடம் தெரியும். ஆனால் ஏன்... 78 00:08:03,880 --> 00:08:06,080 இப்போ, ஈவான் எனக்கு தைரியத்தை கற்றுத் தந்தவ. 79 00:08:06,680 --> 00:08:08,960 நல்ல தமாஷ் அது. யார் நினைக்க முடியும்? 80 00:08:10,000 --> 00:08:12,240 ஏனோ எனக்கு அவளை ரொம்ப பிடிக்குது. 81 00:08:12,840 --> 00:08:15,040 கெட்ட வார்த்தையை பயன்படுத்துவாதான், 82 00:08:15,120 --> 00:08:17,160 ஆனா, உற்சாகமூட்டும் தைரியமான பெண். 83 00:08:17,240 --> 00:08:19,560 ஈவான் சகோதரியா இருக்க கொடுத்துவைக்கணும். 84 00:08:36,280 --> 00:08:38,880 பாலவாஸ் அலை சூழ் உறைவிடத்துக்கு வரவேற்கிறோம். 85 00:08:38,960 --> 00:08:41,360 கேளிக்கை கண்காட்சி ராணி 1998 86 00:08:42,960 --> 00:08:44,840 ஹலோ, பாலவாஸ்! 87 00:08:46,880 --> 00:08:48,200 மாலை வணக்கம்! 88 00:08:49,720 --> 00:08:51,360 நீங்க தயாரா? 89 00:08:52,320 --> 00:08:54,040 நீங்க தயாரா? 90 00:08:55,120 --> 00:08:57,440 பலாவாஸ்-லெ-ஃப்ளோ, பாலவாஸ் தயார்! 91 00:08:57,880 --> 00:08:59,520 பலாவாஸ்-லெ-ஃப்ளோ... 92 00:09:00,120 --> 00:09:01,320 தயார்! 93 00:09:01,400 --> 00:09:02,440 அதே! 94 00:09:03,000 --> 00:09:07,160 கண்காட்சி ராணிக்கு முடி சூட்டுவது இன்றைய உச்ச நிகழ்ச்சி. 95 00:09:07,240 --> 00:09:09,600 அவங்க அற்புதமானவங்க. திரைக்குப் பின்... 96 00:09:09,640 --> 00:09:11,200 நல்வாழ்த்துகள், செல்லம். 97 00:09:11,720 --> 00:09:13,520 உன் ராஜாவாக தவிக்கிறேன். 98 00:09:16,080 --> 00:09:17,720 அதானே... இல்ல. 99 00:09:20,640 --> 00:09:22,760 பார், எனக்கு ராஜாவை தேடப் போவதில்லை. 100 00:09:23,760 --> 00:09:26,720 தெரியாதா, உன்னை பிடிக்கும். ஆனா காதலிக்கல. 101 00:09:26,760 --> 00:09:27,960 புரியுதா? 102 00:09:28,040 --> 00:09:30,120 ஆம், புரியுது. 103 00:09:30,760 --> 00:09:34,400 -நாம் திருமணம் செய்துக்கப் போறதில்லதானே? -இல்ல. திருமணமில்லை. 104 00:09:34,720 --> 00:09:36,600 ஆனா நீ நல்லவன், மேக்ஸ். 105 00:09:36,640 --> 00:09:38,720 -நீயும் நல்லவதான். -என்ன? 106 00:09:38,760 --> 00:09:42,160 கிண்டலடிப்பேன் கோபம் வேணாம். என் மைத்துனியை ஆதரிக்கணும். 107 00:09:43,240 --> 00:09:46,000 -என்ன? பட்டி வந்திருக்காளா? -ஆம். வந்திருக்கா. 108 00:09:46,640 --> 00:09:50,760 அவ காதலன் வரச் செய்துவிட்டான். ஜோர்டான். ஜோர்டான் யாருன்னு தெரியுமா? 109 00:10:01,760 --> 00:10:03,200 வெற்றிபெற வாழ்த்துக்கள். 110 00:10:05,440 --> 00:10:08,160 -நன்றி. -அவனை பார்த்துக்கோ, தயவு செய்து. 111 00:10:17,200 --> 00:10:19,320 என்ன செய்து தொலைக்கறே? உன் முறை வந்தாச்சு! 112 00:10:19,960 --> 00:10:21,360 எப்ப புகைக்க ஆரம்பித்த? 113 00:10:23,760 --> 00:10:25,440 உனக்கு என்ன பிரச்சினை? 114 00:10:25,520 --> 00:10:27,720 பதட்டமில்லாம நடந்து, பதட்டத்தை தர்றே! 115 00:10:27,760 --> 00:10:30,320 -போ உள்ளே. நான் வருவேன், கவலை வேணாம். -சரி. 116 00:10:30,400 --> 00:10:32,520 அந்த கிரீடம் உனது. மறந்துடாதே. 117 00:10:53,000 --> 00:10:54,040 போச்சுடா! 118 00:10:54,600 --> 00:10:57,480 -டோலோரெஸ், இங்க ஏன் வந்தே? -என் பெயர் சாண்ட்ரின். 119 00:10:57,560 --> 00:10:59,520 சாண்ட்ரின், ஏன் திரும்பி வந்தே? 120 00:10:59,600 --> 00:11:02,560 -கொலைகாரன் யார்னு தெரிந்தது. -ஈவானோட அப்பா தான். 121 00:11:02,640 --> 00:11:04,920 என்ன? அது ஈவானின் அப்பா அல்ல. 122 00:11:05,000 --> 00:11:06,640 -டோலோரெஸ். -இல்ல சாண்ட்ரின்! 123 00:11:06,720 --> 00:11:08,520 இல்ல. டோலோரெஸ். 124 00:11:10,200 --> 00:11:12,160 இங்கே ஏன் வந்தே, கேவல போலீஸே? 125 00:11:18,160 --> 00:11:19,400 ஒருவழியா செய்தேன். 126 00:11:22,400 --> 00:11:23,360 என்ன செய்யறே? 127 00:11:24,400 --> 00:11:26,440 அப்படியா? சரி, பார்ப்போம். 128 00:11:27,040 --> 00:11:29,800 வா. ஆனா பார்த்துக்கோ, என்ன செய்யப் போறேன்னா... 129 00:11:31,280 --> 00:11:36,760 அவர்களில் ஒருவரே கண்காட்சி ராணி 1998 ஆக தேர்வு செய்யப் படுவார். 130 00:11:36,840 --> 00:11:38,040 -எத்தனை கோல்? -0, 0. 131 00:11:38,120 --> 00:11:39,440 -பிரேசில் மோசம். -யார்? 132 00:11:39,520 --> 00:11:42,440 -இன்றிரவு ஏகப் பட்ட பதட்டம். -கண்டுபிடிப்போம். 133 00:11:42,520 --> 00:11:46,000 பெரிய கைத்தட்டலை எழுப்புங்க, நம் வசீகர போட்டியாளர்களுக்கு! 134 00:11:56,920 --> 00:11:57,760 ரொம்ப அழகு! 135 00:12:06,680 --> 00:12:07,960 அன்பான வரவேற்பு! 136 00:12:18,240 --> 00:12:20,000 கவலைப் படாதீங்க, அவ வருவா! 137 00:12:22,800 --> 00:12:24,200 மன்னிக்கணும். 138 00:12:24,280 --> 00:12:26,400 பரவாயில்ல, அவளை விடு, நீ ஜெயித்தாய்! 139 00:12:26,480 --> 00:12:29,840 -அவளுக்கு தசைகள் இல்ல, பார்த்தாயே! -கொஞ்சம் விடறியா... 140 00:12:32,000 --> 00:12:33,840 போயிட்டு வா, கண்ணு. 141 00:12:34,800 --> 00:12:36,800 உன் மருமகளை ஒருவழியாக்கினே. 142 00:12:38,320 --> 00:12:39,640 இவதான் மருமக. 143 00:12:48,000 --> 00:12:49,320 என்னைத் தொடாதே. 144 00:12:53,440 --> 00:12:54,480 பிரமாதம்! 145 00:12:56,200 --> 00:12:57,200 ரொம்ப ரொம்ப அழகு. 146 00:12:57,280 --> 00:12:58,200 ஆகட்டும்... 147 00:12:58,280 --> 00:13:01,280 இப்போது, பட்டி பெரோனி, தயவுசெய்து வருக! 148 00:13:09,400 --> 00:13:10,360 அட்டகாசம்! 149 00:13:12,120 --> 00:13:15,520 ஒரு கார்னர் கிக் தர்றாங்க. போவோம். 150 00:13:38,640 --> 00:13:41,920 பெனல்டி பகுதி, ஸீடேனுக்கு பந்து, அதோ, கோல்! 151 00:13:42,040 --> 00:13:44,320 ஆஹா! 152 00:14:00,840 --> 00:14:04,400 விக்டர் க்ளோடெல், 30 ஆண்டுக்கு முன் காணாமல் போன பையன். 153 00:14:04,480 --> 00:14:07,000 -என்ன? -நீங்க குழந்தையா பார்த்தவன்தான். 154 00:14:07,080 --> 00:14:09,480 அப்பாவும், மிகலும் அவனை கொன்றதா கடிதம். 155 00:14:09,560 --> 00:14:12,120 இல்ல. கொன்னதா நினைச்சாங்க! உயிரோடிருக்கான்! 156 00:14:12,200 --> 00:14:13,920 என் அப்பா ஏன் சுட்டுகிட்டார்? 157 00:14:14,000 --> 00:14:18,200 விக்டர் விஷயத்தை அங்கே எழுப்பினேன், அவன் இறந்துட்டான்னு நினைச்சதால்... 158 00:14:18,280 --> 00:14:20,400 உடலை பேய் ரயிலில் புதைத்த இடத்தில் 159 00:14:20,480 --> 00:14:22,600 -கண்டுபிடிப்போம்னு பயம். -சரிதான். 160 00:14:22,680 --> 00:14:24,520 -அதுதான் சரி. -அங்கே உடல் இல்ல. 161 00:14:24,600 --> 00:14:27,760 இல்ல, விக்டர், பிழைத்து கொண்டு, பழிவாங்க முற்பட்டதால். 162 00:14:27,840 --> 00:14:30,040 ஏன் அவன் அப்படி இருக்கான்? முகக்கவசமா? 163 00:14:30,120 --> 00:14:32,800 தெரியல. ஆனா பேய் ரயிலை மறு நிர்மாணம் செய்தான். 164 00:14:32,880 --> 00:14:34,760 அவன் காட்டேரி, டோனி, டினாஸோர். 165 00:14:34,840 --> 00:14:37,520 ஹெக்டர் கொலகாரன், வெரோ ஒரு போலீஸ் காட்டேரி. 166 00:14:37,600 --> 00:14:39,520 -அப்போ சூன்யக்காரி? -அவ என்ன? 167 00:14:39,600 --> 00:14:42,680 நீ சொல்லும் தானியங்கி. சூனியக்காரிலாம் இல்ல. 168 00:14:44,360 --> 00:14:45,720 அந்தக் கிழவி! 169 00:14:46,480 --> 00:14:49,520 ஆக, இப்போ கார்மென் ஜிமினெஸை பார்ப்போம்! 170 00:14:51,400 --> 00:14:52,240 கார்மென். 171 00:14:54,920 --> 00:14:55,760 கார்மென். 172 00:14:57,320 --> 00:14:58,760 கார்மென் ஜிமினெஸ்? 173 00:14:58,840 --> 00:14:59,680 பார்த்துடறேன். 174 00:15:00,320 --> 00:15:01,160 ஜிமேனஸா? 175 00:15:01,520 --> 00:15:03,440 எப்படி அதை சொல்வது? "ஹீமேனஸா"? 176 00:15:03,520 --> 00:15:04,560 -ஜிமேனஸ்? -ஹீமே... 177 00:15:04,640 --> 00:15:07,120 "ஹீ-மேனஸ்"! கார்மென் "ஹீ-மேனஸ்"! 178 00:15:25,320 --> 00:15:27,840 எனக்குப் புரியல. அதேதான். சரியா? 179 00:15:27,920 --> 00:15:28,840 அதேதான், புரியுது. 180 00:15:28,920 --> 00:15:29,760 இதுதான் உண்மை. 181 00:15:29,840 --> 00:15:31,320 அவ நிச்சயமா சூன்யக்காரி. 182 00:15:31,400 --> 00:15:33,160 ஏன் நம்மை பட்டிய தாக்கினான்? 183 00:15:33,240 --> 00:15:34,840 சரி, இது எதுவுமே புரியல. 184 00:15:34,920 --> 00:15:36,640 உன்ன அசிங்கம்னு நினைக்கிறானோ. 185 00:15:36,720 --> 00:15:38,840 -வாய்பில்லை. -இல்ல, இருக்கு. 186 00:15:39,360 --> 00:15:40,880 பார்வைகள் வித்தியாசமானது. 187 00:15:59,200 --> 00:16:03,400 ஆக, புதிய கண்காட்சி ராணி 1998... 188 00:16:03,520 --> 00:16:04,960 பட்டி பெரோனி! 189 00:16:06,400 --> 00:16:07,520 கலக்கு! 190 00:16:14,400 --> 00:16:16,600 பாராட்டுக்கள், மைத்துனியே! 191 00:16:17,160 --> 00:16:22,640 இப்ப நம் கண்காட்சிராணி, காதல் சவாரிக்கு தன்னோடு வரும் ராஜாவை தேர்ந்தெடுப்பார். 192 00:16:31,640 --> 00:16:34,280 விக்டர், நீதான்னு தெரிஞ்சு போச்சு! 193 00:16:34,760 --> 00:16:36,320 வா, என்னைப் பிடி! 194 00:16:36,400 --> 00:16:37,520 என்ன செய்யறே நீ? 195 00:16:38,000 --> 00:16:39,440 நான் மரணத்துடன் மோதணும். 196 00:16:46,600 --> 00:16:50,200 "மரணத்துடன் மோதணும்"னு நீ சொல்வது ஒரு உருவகமா? 197 00:16:58,400 --> 00:17:01,080 நம் கண்காட்சி ராணிக்கு, இன்னொரு சுற்று! 198 00:17:05,760 --> 00:17:07,880 எங்கே போன? பெரோனி ஜெயிச்சா! 199 00:17:07,960 --> 00:17:09,800 அத விடு? ஏதாவது இங்க பாத்தாயா? 200 00:17:09,880 --> 00:17:11,079 -ஏதாவதா? -பூதத்த போல. 201 00:17:11,160 --> 00:17:12,160 பூதமா? 202 00:17:12,240 --> 00:17:13,160 என்ன கேடு இது? 203 00:17:34,320 --> 00:17:35,800 என்ன செய்து தொலைக்கறாங்க? 204 00:17:41,640 --> 00:17:42,760 ஐயோ. 205 00:17:43,520 --> 00:17:45,080 அதோ பாழாய்ப் போன பூதம்! 206 00:17:46,960 --> 00:17:47,800 ஐயோ! 207 00:17:54,960 --> 00:17:56,000 பாகோ! 208 00:17:56,440 --> 00:17:57,920 நிறுத்து! தமாஷ் அல்ல! 209 00:17:58,000 --> 00:17:59,480 இது கிளம்ப வழி செய்! 210 00:18:04,000 --> 00:18:05,080 வேலை செய், ஐயோ! 211 00:18:19,320 --> 00:18:20,800 -அவன்தான்! -என்னது? 212 00:18:20,920 --> 00:18:22,440 -இது அவன்தான்! -அவன்தானா? 213 00:18:22,520 --> 00:18:24,400 பாகோ, ஏதாவது செய்து தொலை! 214 00:18:24,480 --> 00:18:25,920 அதான் பார்க்கிறேன்! 215 00:18:26,000 --> 00:18:28,560 வேணாம், தூரப்போ! இதை ஓட வை! 216 00:18:38,040 --> 00:18:40,240 தயவு செய்து காப்பாத்துங்க! 217 00:18:40,320 --> 00:18:41,640 -வேணாம்! -வேணாம்! 218 00:18:44,320 --> 00:18:46,640 பாகோ, இயந்திரத்தை ஓட வை! ஐயோ! 219 00:18:47,280 --> 00:18:49,000 ஐயோ, சீக்கிரமாகட்டும்! 220 00:18:54,640 --> 00:18:55,560 தயவு செய்யுங்க! 221 00:18:56,560 --> 00:18:57,800 என்னை விடு. வேணாம்! 222 00:18:57,920 --> 00:18:59,400 காப்பாத்துங்க! 223 00:19:00,080 --> 00:19:02,320 -ஆகட்டும், ஐயோ! -ஆகட்டும்! 224 00:19:03,280 --> 00:19:04,320 போயிடு! 225 00:19:05,320 --> 00:19:06,560 ஆகட்டும், பாய்ஸனெட். 226 00:19:18,240 --> 00:19:19,400 இதிலிருந்து எடுங்க! 227 00:19:19,480 --> 00:19:20,400 பரவாயில்ல. 228 00:19:24,680 --> 00:19:26,440 ஈவான், அவங்களை பத்திரமாக்கு. 229 00:19:26,520 --> 00:19:27,920 -சரி. -உன்ன விடமாட்டேன். 230 00:19:28,000 --> 00:19:29,320 என்னை நம்பு. 231 00:19:42,560 --> 00:19:43,800 ஆட்டம் காட்டறியா? 232 00:19:44,880 --> 00:19:45,800 கிறுக்கு முதலை. 233 00:19:46,560 --> 00:19:49,040 உன் பெற்றோர் உன் பிறந்த நாளில் தந்தனர். 234 00:20:22,080 --> 00:20:23,720 உன்னை என்ன செய்துட்டாங்க? 235 00:20:33,960 --> 00:20:34,960 சாண்ட்ரின்! 236 00:20:35,560 --> 00:20:37,080 அவளைத் தொடாதே, நாயே! 237 00:20:38,920 --> 00:20:39,800 ஃப்ரேகோ! 238 00:20:44,240 --> 00:20:45,280 ஃப்ரேகோ. 239 00:20:50,280 --> 00:20:51,640 இல்ல. எடுக்க வேணாம். 240 00:20:55,760 --> 00:20:57,200 இல்லை, இல்லை... 241 00:21:01,040 --> 00:21:02,000 சீக்கிரம் வாங்க. 242 00:21:13,040 --> 00:21:14,400 என்ன செய்யணும் நாம்? 243 00:21:14,480 --> 00:21:15,440 காத்திருப்போம். 244 00:21:17,040 --> 00:21:17,960 எதுக்கு? 245 00:21:24,560 --> 00:21:25,760 சத்தமே போடாதீங்க. 246 00:21:38,760 --> 00:21:39,720 என்ன செய்யறே? 247 00:21:39,800 --> 00:21:42,440 -கால்கள் மரத்துப் போச்சு! -உட்கார்ந்து தொலை! 248 00:21:42,520 --> 00:21:43,880 உட்கார்ந்து தொலையேன். 249 00:21:44,800 --> 00:21:45,760 மகிழ்ச்சியா? 250 00:21:52,000 --> 00:21:53,040 பட்டி? 251 00:21:54,240 --> 00:21:55,960 என்னத்தை செய்து தொலைக்கறே? 252 00:21:56,040 --> 00:21:57,200 எனக்கு தெரியும்! 253 00:22:03,640 --> 00:22:04,800 கார்மென்! 254 00:22:04,880 --> 00:22:06,040 பட்டி! 255 00:22:10,080 --> 00:22:11,080 அப்பா! 256 00:22:14,560 --> 00:22:15,760 அப்பா! 257 00:22:15,840 --> 00:22:17,520 பாகோ, உன் அப்பாவோடு இரு. 258 00:22:18,040 --> 00:22:19,080 ஆம்புலன்ஸை அழை. 259 00:22:36,160 --> 00:22:37,800 பலாவாஸ்-லெ-ஃப்ளோ போலீஸ். 260 00:22:40,920 --> 00:22:42,920 யாரும் அசைய கூடாது. குறிப்பா, நீ. 261 00:22:43,000 --> 00:22:45,360 -நான் ஏன்? -உன் ஆயுதத்தை கீழே போடு. 262 00:22:45,800 --> 00:22:47,360 உன் ஆயுதத்தை கீழே போடு. 263 00:22:50,680 --> 00:22:52,320 கைகளைத் தூக்கு. 264 00:22:54,040 --> 00:22:55,160 திட்டாதே, லாப்லாஸ். 265 00:22:55,240 --> 00:22:56,680 உன் பேச்சை கேட்டிருக்கல. 266 00:22:56,760 --> 00:23:00,760 பெர்கோட் நீ கொடுத்த கைரேகைகளை பரிசோதித்தான், அவை பொருந்துவது, 267 00:23:01,720 --> 00:23:03,400 ஈவான் பாய்ஸனெட் கைரேகைகளோடு. 268 00:23:03,480 --> 00:23:06,640 சுண்டு விரலைக் கூட அசைக்காதே, இல்லனா சுட்டுடுவேன். 269 00:23:11,200 --> 00:23:12,280 விக்டர். 270 00:23:14,080 --> 00:23:16,280 உனக்குத் தேவை, நான். அவளல்ல. 271 00:23:16,360 --> 00:23:18,560 நான்தான், கார்மென். உனக்கே தெரியும். 272 00:23:20,080 --> 00:23:21,080 நினைவிருக்கா? 273 00:23:21,160 --> 00:23:25,080 கைரேகை பத்தி பொய் சொன்னேன். அவ வீட்டில் டப்பாவிலிருந்து எடுத்தேன். 274 00:23:25,160 --> 00:23:26,560 -என்னது? -மன்னியுங்க. 275 00:23:26,640 --> 00:23:27,920 கிறுக்குனு நினைச்சேன. 276 00:23:32,880 --> 00:23:34,240 நான் வர்றேன் சத்தியமா. 277 00:23:39,840 --> 00:23:40,680 நல்லது. 278 00:23:43,920 --> 00:23:45,080 பட்டி, போயிடு. 279 00:23:45,640 --> 00:23:46,480 கார்மென்... 280 00:23:46,680 --> 00:23:47,840 ஓடிவிடு, இப்பவே! 281 00:23:57,440 --> 00:24:00,240 தலைவரே, பேய் ரயிலில் நாம் ஏறுவோம். 282 00:24:00,320 --> 00:24:02,080 சுடணும்னா, சுடுங்க. 283 00:24:06,800 --> 00:24:10,280 கார்மென்! கார்மெனைக் கொல்லப் போறான்! 284 00:24:15,960 --> 00:24:17,440 விக்டர், அவளை விட்டுடு. 285 00:24:20,800 --> 00:24:22,080 ஆகட்டும், செய். 286 00:24:22,160 --> 00:24:23,160 நான் தயார். 287 00:24:25,160 --> 00:24:26,520 உன்ன மறந்ததுக்கு மன்னி. 288 00:24:27,280 --> 00:24:28,520 அவளை விடு, சொன்னேனே! 289 00:24:29,800 --> 00:24:31,040 அவளை விடு! சரண் அடை! 290 00:24:33,920 --> 00:24:35,080 சரணடைய மாட்டான். 291 00:24:36,320 --> 00:24:37,360 மன்னி, விக்டர். 292 00:24:55,920 --> 00:24:57,720 எனக்கு, நீதான் கண்காட்சி ராணி. 293 00:25:00,120 --> 00:25:01,640 நாமேல்லோருமே ராணிகள். 294 00:25:09,520 --> 00:25:11,600 அவ்ளோதான்... 295 00:25:11,680 --> 00:25:12,840 ஏன் அதைச் செய்தான்? 296 00:26:44,040 --> 00:26:44,960 அதே, கண்டிப்பா. 297 00:27:33,040 --> 00:27:35,840 கொலைப் பிரிவுக்கு வருக, இன்ஸ்பெக்டர் லாப்லாஸ்! 298 00:27:48,600 --> 00:27:52,320 பாலவாஸ் அலை சூழ் உறைவிடம் நிம்மதியாக தூங்கியது. 299 00:27:53,680 --> 00:27:56,520 எல்லா கனவுகளும் சாத்தியமான நகர். 300 00:27:56,600 --> 00:27:58,080 ஒருவழியா உன்ன பிடித்தேன். 301 00:27:58,160 --> 00:28:00,360 சோலக்ஸ் கும்பல் ஒழிந்தது. 302 00:28:01,120 --> 00:28:05,960 நம்மை தவறைச் செய்யவிட்டு, திருத்திக்க எப்போதுமே நேரமிருந்த இடம். 303 00:28:13,040 --> 00:28:16,360 ஆனா நாம் நினைக்கும் ஒருவராக மாற சில சமயம் நேரமெடுக்கும். 304 00:28:17,960 --> 00:28:20,200 சில சமயங்களில துணியத்தான் வேணும். 305 00:28:20,280 --> 00:28:21,560 இது வேலை ஒப்பந்தமா? 306 00:28:22,320 --> 00:28:24,760 இல்ல, தத்தெடுப்பு ஆவணம். 307 00:28:29,200 --> 00:28:30,120 மண்டு பையா. 308 00:28:30,200 --> 00:28:31,720 அப்படியா, சரி. 309 00:28:31,800 --> 00:28:35,600 நடந்தவைகளோடு சமாதானம் ஆவதுதான் கடந்துசெல்ல ஒரே வழி. 310 00:28:37,800 --> 00:28:40,680 படோஷ், என்ன செய்யறே? கிளம்பு! 311 00:28:40,760 --> 00:28:41,840 சரி, இதோ. 312 00:28:42,440 --> 00:28:43,280 மன்னியுங்க. 313 00:28:44,280 --> 00:28:45,720 பயமுறுத்தினாலும். 314 00:28:46,120 --> 00:28:46,960 அவன் பயங்கரம். 315 00:28:47,040 --> 00:28:49,040 ஆனால் சில சமயம் அச்சம் நல்லது. 316 00:28:50,520 --> 00:28:55,520 பாலவாஸ் அலை சூழ் உறைவிடத்தை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டேன். 317 00:28:56,960 --> 00:28:59,880 ஆனா இப்ப என்னைக் கவனிச்சுக்க ஒரு குடும்பம். 318 00:29:00,600 --> 00:29:02,000 அதை அப்படியே குடிக்கல. 319 00:29:02,080 --> 00:29:03,680 வழியே இல்லயே. 320 00:29:19,280 --> 00:29:20,360 போவோம். 321 00:29:20,880 --> 00:29:23,240 நீங்க செய்தது சரியான தேர்வு. சிரிங்க. 322 00:29:23,560 --> 00:29:25,520 ஆக, ஏன் எங்களை இப்படி நடத்தறே? 323 00:29:27,320 --> 00:29:29,280 ஒண்ணு நீங்க இல்ல அவங்க, பெரோனி. 324 00:29:32,600 --> 00:29:36,200 இதுதானே நீங்க விரும்பியது? கண்காட்சி ராஜாவாக? சிரிங்க. 325 00:29:36,680 --> 00:29:37,640 இல்ல. 326 00:29:37,720 --> 00:29:38,680 இப்படி அல்ல. 327 00:29:39,280 --> 00:29:40,240 சிரிங்க! 328 00:29:40,320 --> 00:29:42,200 உனக்கு உண்மைகள் தெரியாது. 329 00:29:42,280 --> 00:29:44,800 மன்னி. அது வெறும் மீன்தொட்டி... 330 00:29:44,880 --> 00:29:47,480 ஆனால், அவை உசத்தி, நீ தர வேண்டியிருக்கும். 331 00:29:48,960 --> 00:29:50,400 அதன் விலை எவ்ளோ? 332 00:29:50,480 --> 00:29:52,240 100 இல்ல 200 ஃப்ராங்க். 333 00:29:52,320 --> 00:29:53,760 -200 ஃப்ராங்கா? -அது... 334 00:29:54,160 --> 00:29:56,560 விலைதான், ஆனா எங்கும் எடுத்துப் போகலாம். 335 00:29:56,640 --> 00:29:58,320 இதோ நிமிடத்தில வந்த்துடறேன். 336 00:29:58,400 --> 00:29:59,360 சரி, சீக்கிரம். 337 00:29:59,440 --> 00:30:02,600 -நீ ரொம்ப அல்பம். -ஆனா இது காரில் வந்ததேயில்ல. 338 00:30:02,680 --> 00:30:04,920 அதற்கு இயல்பான சூழல் தேவை. 339 00:30:05,000 --> 00:30:07,160 தண்ணீர் தான் அவன் இயல்பான சூழல். 340 00:31:08,720 --> 00:31:10,720 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்