1 00:00:40,123 --> 00:00:42,084 துபாய் டெலிவரி, இது கிங்டம் 2-9. 2 00:00:42,084 --> 00:00:44,127 லண்டன் ஹீத்ரோவிற்கு அனுமதி கோருகிறோம். 3 00:00:53,345 --> 00:00:54,847 வழிவிடுங்கள். மன்னிக்கவும். 4 00:00:59,810 --> 00:01:00,644 மன்னிக்கவும். 5 00:01:01,770 --> 00:01:03,146 மன்னிக்கவும். மன்னிக்கவும். 6 00:01:03,146 --> 00:01:06,066 - நில்லுங்கள். நில்லுங்கள். என்ன... - நான் செக்கின் உடன் பேசிவிட்டேன். 7 00:01:06,066 --> 00:01:08,360 “செக்யூரிட்டிக்குப் போனால், உங்களை நேரே உள்ள அனுப்புவார்கள்” என்றனர். 8 00:01:08,360 --> 00:01:11,446 சரி. தயவுசெய்து, நீங்கள் வாருங்கள். 9 00:01:12,614 --> 00:01:14,032 கிங்டம் 2-9, குட் மார்னிங். 10 00:01:14,032 --> 00:01:18,620 உங்களுக்கு முன்னால் கல்ஃப் ஏர் ஃபிளைட் இருக்கிறது, அடுத்து ரன்வே 3-0 ரைட்டில் நீங்கள். 11 00:01:18,620 --> 00:01:20,789 மகிழ்ச்சியாக பேசுகிறீர்களே, துபாய். 12 00:01:20,789 --> 00:01:22,749 இன்று என் பிறந்தநாள், கிங்டம் 2-9. 13 00:01:22,749 --> 00:01:25,294 - பிறந்தநாள் வாழ்த்துக்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள், துபாய். 14 00:01:26,253 --> 00:01:29,214 இதைக் கொண்டாட பிளாசாவில் இருக்கும் உணவகத்திற்கு போங்கள். 15 00:01:29,798 --> 00:01:32,426 ஆமாம். பணம் முழுவதையும் இழந்து பிறந்தநாள் கொண்டாட அப்படிச் செய்யலாம். 16 00:01:32,426 --> 00:01:35,220 உண்மையாகச் சொல்கிறேன், துபாய். ஒருவருக்கு பாதி லாப்ஸ்டர். 17 00:01:35,804 --> 00:01:37,181 அடுத்த முறை, எனக்கு நன்றி சொல்வீர்கள். 18 00:01:47,691 --> 00:01:50,527 எல்லோருக்கும், குட் மார்னிங். நான் கேப்டன் ராபின் ஆலன் பேசுகிறேன். 19 00:01:50,527 --> 00:01:53,739 என் முதல் ஆபிசர் ஆனா கோவாக்ஸ், மற்றும் என் சார்பில், 20 00:01:53,739 --> 00:01:55,282 - லண்டன் ஹீத்ரோவிற்கு செல்லும்... - சரியா? 21 00:01:55,282 --> 00:01:59,286 ...இந்த கிங்டம் ஏர்லைன்ஸ் ஃபிளைட்டிற்கு உங்களை வரவேற்கிறேன். 22 00:01:59,286 --> 00:02:04,041 திறமைமிக்க டீவியா கான் தான் இன்று கேபின் க்ருவிற்கு தலைமை ஏற்கிறார். 23 00:02:05,125 --> 00:02:07,002 உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களைத் தீர்க்க டீவியாவும் 24 00:02:07,002 --> 00:02:09,922 - அவரது குழுவும் உங்களுக்கு உதவுவார்கள். - சார், தயவுசெய்து, நிமிர்ந்து உட்காருகிறீர்களா? 25 00:02:09,922 --> 00:02:12,299 - இன்றைய பயண நேரம் 6 மணி நேரம்... - குட் மார்னிங், சார். 26 00:02:12,299 --> 00:02:13,383 ...54 நிமிடங்கள். 27 00:02:13,383 --> 00:02:15,719 - இங்கே என்று நினைக்கிறேன். - சரி, இந்தப் பக்கமா? 28 00:02:15,719 --> 00:02:17,846 லண்டன் ஹீத்ரோவிற்கு, அங்குள்ள நேரப்படி, 29 00:02:17,846 --> 00:02:20,641 பிற்பகல் 1:00 மணி, ஆறு நிமிடத்திற்கு நாம் சென்றடைவோம். 30 00:02:20,641 --> 00:02:22,601 வழியில் வானிலை அமைதியாக இருக்கிறது, 31 00:02:22,601 --> 00:02:24,561 யுகேவிலும் கூட தெளிவான வானமாக இருக்கிறது. 32 00:02:24,561 --> 00:02:29,274 இப்போது ஹீத்ரோவின் வெப்பநிலை ஏழு டிகிரி. 33 00:02:29,274 --> 00:02:31,026 - சில நிமிடங்கள் தாமதம் ஆகும்... - எதுவும் சொல்லாதீர்கள். 34 00:02:31,026 --> 00:02:33,195 ...ஏனென்றால் இறுதி பயணிகள் இதோ ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். 35 00:02:33,195 --> 00:02:34,780 - நாம் எந்த நிமிடமும்... - ஃபிலிப்! 36 00:02:34,780 --> 00:02:36,907 - என்னால் முடிந்ததை செய்கிறேன். - ...கிளம்பத் தயாராக இருக்கிறோம். 37 00:02:36,907 --> 00:02:38,909 நீங்கள் நலமா, அன்பே? மாத்திரை வேண்டுமா? 38 00:02:39,868 --> 00:02:40,702 வேண்டாம். 39 00:02:41,537 --> 00:02:42,538 சரி. 40 00:02:53,173 --> 00:02:55,425 மன்னிக்கவும், அன்பே. நான் பழங்கால ஆள். மாற்ற முடியாது. 41 00:03:05,978 --> 00:03:07,521 லண்டன் ஹீத்ரோவிற்குச் செல்லும் 42 00:03:07,521 --> 00:03:10,482 - KA29 விமானத்தின் பயணிகள் யாரும் உண்டா? - மன்னிக்கவும். 43 00:03:10,482 --> 00:03:13,277 கேட் பி15-க்கு தயவுசெய்து வாருங்கள். 44 00:03:13,277 --> 00:03:15,445 - நன்றி. - விடுபட்ட பயணிகள் யாராவது இருந்தால்... 45 00:03:15,445 --> 00:03:17,030 தயவுசெய்து, விரைவாக வாருங்கள், சார். 46 00:03:17,823 --> 00:03:19,074 - சரி. - நன்றி. 47 00:03:20,659 --> 00:03:22,411 சிறப்பு. கையில் எந்த லக்கேஜும் இல்லையா? 48 00:03:22,411 --> 00:03:25,497 - இல்லை. இது என் மனைவிக்காக. - சரி. சிறப்பு. 49 00:03:25,998 --> 00:03:27,916 இல்லை, பொறுங்கள்! பொறுங்கள்! தயவுசெய்து, பொறுங்கள்! 50 00:03:27,916 --> 00:03:31,336 இல்லை, பொறுங்கள். இல்லை, இல்லை. 51 00:03:31,336 --> 00:03:33,589 - சார், இந்த கேட் மூடப்பட்டுவிட்டது. - தயவு செய்யுங்கள். 52 00:03:33,589 --> 00:03:34,965 மன்னிக்கவும், சார். 53 00:03:34,965 --> 00:03:37,801 என் லக்கேஜ் விமானத்திற்குள் ஏறிவிட்டது. என் லக்கேஜ் ஏற்கனவே விமானத்தில் ஏறிவிட்டது. 54 00:03:37,801 --> 00:03:40,012 - சார், என்னை மன்னிக்கவும். - தயவு செய்யுங்கள். 55 00:03:40,012 --> 00:03:42,806 மிஸ், அதில் என்ன பிரச்சினை? 56 00:03:48,228 --> 00:03:49,605 சரி. 57 00:03:50,647 --> 00:03:52,149 - நன்றி. - சரி. 58 00:03:53,609 --> 00:03:54,610 போகலாம். 59 00:03:56,862 --> 00:03:59,239 நிறுத்து! கொஞ்சம் நிறுத்து. 60 00:03:59,239 --> 00:04:02,451 பாருங்கள், அதோ இடம் இருக்கிறது. அங்கே, டேவிட். அது நம்முடையது. 61 00:04:03,535 --> 00:04:05,370 நிறுத்து! என் தலையை அழுத்துகிறாய்! 62 00:04:05,370 --> 00:04:06,455 உங்களுக்கு ஒன்று கிடையாது. 63 00:04:07,122 --> 00:04:08,248 என்ன சொல்கிறீர்கள், அன்பே? 64 00:04:08,248 --> 00:04:10,709 இந்த லாக்கர்கள், யாருக்கும் சொந்தமில்லை. 65 00:04:10,709 --> 00:04:12,377 அது எல்லோருக்குமானது. 66 00:04:12,377 --> 00:04:14,129 மற்றவர் போல எங்களுக்கும் இது சொந்தம் தான். 67 00:04:14,129 --> 00:04:15,839 இல்லை, தெரியும். நான்... 68 00:04:15,839 --> 00:04:17,423 நாங்கள் நால்வர் இருக்கிறோம். 69 00:04:17,966 --> 00:04:20,010 நாங்களும் பழச்சாறும் மட்டுமில்லை. 70 00:04:20,511 --> 00:04:22,471 - எங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். - அம்மாவிடம் சொல்லப் போகிறேன். 71 00:04:22,471 --> 00:04:23,597 {\an8}ரீசன்ஸ் டு ஸ்டே அலைவ் மாட் ஹைய்க் 72 00:04:23,597 --> 00:04:25,265 - நான் கவனிக்கவில்லை. - போதும். 73 00:04:25,265 --> 00:04:28,310 சார், அனுமதித்தால் நான் உதவுகிறேன். விமானத்தின் முன்னே இடம் இருக்கிறது. 74 00:04:29,353 --> 00:04:30,437 நன்றி. 75 00:04:36,777 --> 00:04:38,654 சரி. இதை வாங்கிக்கொள்ளுங்கள். 76 00:04:40,197 --> 00:04:43,367 நண்பர்களே. நம் கடைசி பயணிகளை உள்ளே ஏற்றுகிறோம், 77 00:04:43,367 --> 00:04:45,035 இப்போது கிளம்பி விடுவோம். 78 00:04:45,536 --> 00:04:46,912 குட் மார்னிங். குட் மார்னிங். 79 00:04:46,912 --> 00:04:49,748 பயணத்தின் போது வேறு அப்டேட்கள் இருந்தால் நான் பிறகு சொல்கிறேன். 80 00:04:49,748 --> 00:04:51,959 அதற்கிடையில், உங்களை டீவியா மற்றும் அவரது குழு கவனித்துக் கொள்வார்கள், 81 00:04:51,959 --> 00:04:55,420 உங்களுக்கு பாதுகாப்பான, இனிமையான பயணமாக அமைய வாழ்த்துக்கள். 82 00:04:58,632 --> 00:04:59,633 மன்னிக்கவும். 83 00:05:01,844 --> 00:05:04,513 - குட் மார்னிங். - ஹாய். ஆம், அதோ அங்கே தான். 84 00:05:04,513 --> 00:05:07,599 ஹலோ. சரி, இதோ, இந்தப் பக்கம். 85 00:05:17,484 --> 00:05:20,320 ஹே, நீ ட்ரான்ஸ்அட்லாண்டிக் பயணம் போயிருக்க வேண்டும் தானே? 86 00:05:20,320 --> 00:05:21,905 என் காதலனோடு இருக்க விரும்பினேன். 87 00:05:21,905 --> 00:05:24,700 இப்போது இந்த பெயர் வைத்து தான் கூப்பிடுகிறாயா? 88 00:05:24,700 --> 00:05:25,826 உன் காதல் வாழ்க்கை எப்படி இருக்கு, ஆர்தர்? 89 00:05:25,826 --> 00:05:28,036 நிறைய பேர் அணுகுகிறார்களா, அல்லது ஒருவரோடு இருக்கிறாயா? 90 00:05:28,036 --> 00:05:30,455 - இதோ. முதல் வகுப்பில் இடம் இருக்கிறது. - ஐயோ. சரி. 91 00:05:31,665 --> 00:05:32,958 சார், நாம் கிளம்பப் போகிறோம். 92 00:05:32,958 --> 00:05:35,544 மன்னிக்கவும், என் மனைவிக்கு சற்று பதட்டம் உண்டு. 93 00:05:36,211 --> 00:05:39,214 பிசினஸ் கிளாஸில் ஒன்றிரண்டு இருக்கை காலியாக இருப்பதைப் பார்த்தோம். 94 00:05:39,715 --> 00:05:42,759 சார், நான் சொல்வதைக் கேளுங்கள், இது உங்களுக்கு உதவாது. சரியா? 95 00:05:43,260 --> 00:05:44,636 தயவுசெய்து உங்கள் இருக்கைக்குப் போங்கள். 96 00:05:50,642 --> 00:05:52,102 ஏறிவிட்டேன். இப்போது தான். 97 00:05:52,603 --> 00:05:54,313 - அதோ அங்கே, சார். - நன்றி. 98 00:05:59,151 --> 00:06:02,029 வியாபாரத்தை முடி. சரி, நான் போக வேண்டும். 99 00:06:15,000 --> 00:06:16,335 அதிர்ஷ்டசாலி பெண்ணிற்கா? 100 00:06:16,335 --> 00:06:18,754 மாற்றி யோசியுங்கள். அதிர்ஷ்டமானவனிடம் இருந்து. 101 00:06:19,796 --> 00:06:21,215 - நான் உதவுகிறேன். - நன்றி. 102 00:06:33,352 --> 00:06:36,230 கேபின் குழு, கதவுகளை ஆட்டோமேட்டிக்கில் போட்டு சரிபார்க்கவும், நன்றி. 103 00:06:49,493 --> 00:06:53,247 கிங்டம் 2-9, ரன்வே 3-0 ரைட்டில் நீங்கள் புறப்பட அனுமதி கொடுக்கிறோம். 104 00:06:53,247 --> 00:06:55,249 நன்றி, துபாய். உங்கள் விசேஷ நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். 105 00:06:55,249 --> 00:06:56,917 நான் செய்ய மறுக்கும் எதையும் செய்ய வேண்டாம். 106 00:06:56,917 --> 00:06:58,335 பிறகு எது மிஞ்சும், சொல்லுங்கள்? 107 00:07:00,087 --> 00:07:01,755 ஒரு மனிதன் ஒப்புக்கொள்வதை விட அதிகம். 108 00:07:02,297 --> 00:07:03,799 பாதுகாப்பான பயணம் அமையட்டும். 109 00:07:05,133 --> 00:07:06,426 காக்பிட் கதவு லாக் 110 00:07:20,482 --> 00:07:22,067 எதிர்பாராத விதமாக, 111 00:07:22,067 --> 00:07:24,528 விமானம் அவசரமாக தரை இறங்கினால், 112 00:07:24,528 --> 00:07:26,989 நீங்கள் இப்படி காலுக்கிடையில் தலையை வைத்து குனிந்திருக்க வேண்டும், 113 00:07:28,198 --> 00:07:30,367 விமானத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றால், 114 00:07:30,367 --> 00:07:33,328 உங்களுக்கு அருகில் இருக்கும் கதவிற்கு அவசர உதவி வெளிச்சம் மூலம் செல்லுங்கள், 115 00:07:33,328 --> 00:07:35,038 எதுவும் எடுத்துக் கொண்டு போக முடியாது. 116 00:07:35,038 --> 00:07:36,123 {\an8}என் விமானம் 9.12க்கு புறப்பட்டது அந்த விமானத்தில் ஏறாதீர்கள். 117 00:07:36,123 --> 00:07:38,333 {\an8}உங்கள் கேபின் குழு அருகிலுள்ள கதவுகளை காண்பிப்பார்கள். 118 00:07:39,376 --> 00:07:40,544 இந்த அவசர உதவி கதவுகளில் இருந்து 119 00:07:40,544 --> 00:07:42,629 வழுக்கிப் போகும் பாதைகள் வெளிப்படும். 120 00:07:43,380 --> 00:07:45,340 விமானம் தண்ணீரில் இறங்கினால், 121 00:07:45,340 --> 00:07:48,677 லைஃப் ஜாக்கெட்டுகள் உங்களுக்கு பக்கத்தில் அல்லது சீட்டிற்கடியில் இருக்கும். 122 00:07:48,677 --> 00:07:52,222 அவற்றை இப்படி தலை வழியாக போட்டு, இந்த மாதிரி நன்றாக கட்டிக் கொள்ளுங்கள். 123 00:07:53,015 --> 00:07:56,310 விமானத்தை விட்டு வெளியேறும் வரை அவற்றில் காற்றேற்றக் கூடாது. 124 00:07:56,810 --> 00:08:00,981 பயணத்தின் போது, எல்லா சாதனங்களும் ஃபிளைட் மோடில் இருக்க வேண்டும். 125 00:08:00,981 --> 00:08:01,899 ஹே. 126 00:08:01,899 --> 00:08:03,275 விமானம் கிளம்பும் போதும், தரை இறங்கும்போதும்... 127 00:08:03,275 --> 00:08:04,359 ஹே. 128 00:08:05,944 --> 00:08:07,196 அதை நிறுத்த முடியுமா? 129 00:08:09,448 --> 00:08:10,532 தயவு செய்து. 130 00:08:10,532 --> 00:08:12,701 உங்கள் பைகளை, மேலே இருக்கும் லாக்கர்கள் அல்லது 131 00:08:12,701 --> 00:08:14,369 முன்பக்க சீட்டுக்கடியில் வைக்க வேண்டும். 132 00:08:14,369 --> 00:08:16,455 இப்போது, தயவு செய்து, அமர்ந்து, உங்கள் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை... 133 00:08:16,455 --> 00:08:17,539 நன்றி. 134 00:08:17,539 --> 00:08:22,169 ...ஆஃப் செய்து விட்டு, கிங்டம் ஏர்லைன்ஸுடன் ஒரு இனிய பயணத்திற்கு தயாராகுங்கள். 135 00:08:24,213 --> 00:08:26,590 கேபின் குழு, விமானம் புறப்படுவதற்காக உங்கள் சீட்டுகளில் உட்காருங்கள். 136 00:08:27,758 --> 00:08:29,551 {\an8}தாமதமாக சொல்லிவிட்டாய் 137 00:08:44,191 --> 00:08:46,318 சாம் தாமதமாக சொல்லிவிட்டாய் 138 00:08:58,038 --> 00:09:01,041 {\an8}நிலைப்படுத்துகிறோம். வி1. 139 00:10:29,087 --> 00:10:30,797 {\an8}இது தான் நாம். பாரு. 140 00:10:31,465 --> 00:10:35,302 {\an8}இதோ இவ்வளவு மேலே, ஐரோப்பாவின் மேலே போவோம். 141 00:10:36,011 --> 00:10:38,263 ஒரு பூட் போல இருக்கும் இது... 142 00:10:38,847 --> 00:10:42,017 இது... இது... இது தான் இத்தாலி. 143 00:10:42,601 --> 00:10:46,563 {\an8}பிறகு இதன் மீது கடந்து போய், அது எந்த இடம், ஃப்ரெட்? 144 00:10:47,147 --> 00:10:48,524 இப்போது நான் மரியோ கார்ட் விளையாடலாமா? 145 00:10:48,524 --> 00:10:49,733 அது தான் நம் வீடு! 146 00:10:50,275 --> 00:10:53,153 {\an8}இதற்கு ஏழு மணி நேரம் தான் ஆகும். 147 00:10:56,782 --> 00:10:57,991 ஆம், சற்று நேரத்தில். 148 00:11:05,707 --> 00:11:09,336 கஃபைனுக்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் கோடு என்ன தெரியுமா? 149 00:11:13,507 --> 00:11:15,509 சீட்பெல்ட்களுக்கு ஒரு முறை, காபிக்கு இரு முறை. 150 00:11:23,725 --> 00:11:24,852 அதை எப்படி வாங்குவார்? 151 00:11:25,894 --> 00:11:27,020 என்னை ஏன் கேட்கிறாய்? 152 00:11:35,279 --> 00:11:37,906 - நான் ஏற்கனவே சொன்னது போல, நான் பழங்கால ஆள் - நன்றி. 153 00:11:41,660 --> 00:11:43,537 எப்போது ஷேம்பெயின் கொண்டு வருவார்கள்? 154 00:11:44,037 --> 00:11:45,122 மார்ஷா.ஸ்மித்.நெல்சன் லண்டன் 155 00:11:45,122 --> 00:11:47,499 பிறந்தநாள் வாழ்த்துக்கள் கைய் #ஆல் க்ரோன் அப் 156 00:11:49,168 --> 00:11:50,627 நம் அறிமுகம் சரியாக அமையவில்லை. 157 00:11:52,796 --> 00:11:54,673 ஹியூகோ. மார்க்கெட்டிங். 158 00:11:54,673 --> 00:11:57,885 யுஏஇ-யில் இருக்கும் யுகே ஸ்டார்ட்-அப்புகள், ஒரு சுவாரஸ்யமான விஷயம். 159 00:12:00,012 --> 00:12:01,013 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 160 00:12:02,139 --> 00:12:06,310 நானே யூகிக்கிறேன். வங்கியாளர். இல்லை, சொத்து வியாபாரம். 161 00:12:07,477 --> 00:12:08,478 ஒருவேளை, விளையாட்டு துறையா? 162 00:12:09,229 --> 00:12:11,648 அதிக பணம் பெறும் ஒரு வகை ஏஜென்டாக இருக்கலாம். 163 00:12:11,648 --> 00:12:13,108 திரைப்படத்தை பார்த்து ரசியுங்கள். 164 00:12:14,109 --> 00:12:15,110 திரைப்படமா? 165 00:12:15,110 --> 00:12:18,947 அல்லது என்னோடு பேசாமல் நீங்கள் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் செய்யலாம். 166 00:12:21,200 --> 00:12:22,201 சரி 167 00:12:25,287 --> 00:12:26,288 நல்லது. 168 00:12:56,985 --> 00:12:57,986 ஃபிளைட் டெக். 169 00:12:57,986 --> 00:13:00,072 ஹே, நான் ஆர்தர். உங்களுக்கு காபி எடுத்து வந்திருக்கிறேன். 170 00:13:00,072 --> 00:13:01,156 நன்றி. 171 00:13:10,916 --> 00:13:11,917 ஹே, நண்பர்களே. 172 00:13:32,479 --> 00:13:34,773 ஆர் அண்ட் பி கேட்டுப் பாரு, ஆனால்... 173 00:13:38,569 --> 00:13:39,736 என்ன? 174 00:13:45,492 --> 00:13:46,827 அது என்ன... 175 00:13:47,953 --> 00:13:48,829 தெரியவில்லை. 176 00:13:53,333 --> 00:13:54,585 நீ நலமா, செல்லம்? 177 00:13:57,963 --> 00:13:59,423 நான் ஒன்றைப் பார்த்தேன். 178 00:14:03,051 --> 00:14:04,052 இது உண்மையானதா? 179 00:14:04,887 --> 00:14:06,305 நீ தவறான ஆளிடம் கேட்கிறாய். 180 00:14:08,390 --> 00:14:09,391 நான் என்ன செய்வது? 181 00:14:11,518 --> 00:14:14,813 சரி, நான் யாரிடமாவது சொல்கிறேன். 182 00:14:14,813 --> 00:14:17,649 குழுவில் யாரிடமாவது சொல்கிறேன், அவர்கள் ஏதோ சொல்வார்களே, அதன்படி செய்வார்கள். 183 00:14:18,358 --> 00:14:20,235 - நடைமுறை. - சரியாகச் சொன்னாய். 184 00:14:20,235 --> 00:14:21,570 நான் உங்களோடு வரட்டுமா? 185 00:14:22,237 --> 00:14:23,572 - வர விரும்புகிறாயா? - நான் வருகிறேன். 186 00:14:26,450 --> 00:14:27,701 நாம் சற்று பொறுக்கலாம். 187 00:14:28,493 --> 00:14:29,786 யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொள், சரியா? 188 00:14:30,829 --> 00:14:31,997 உன் பெயர் என்ன, செல்லம்? 189 00:14:32,956 --> 00:14:35,417 - நயோமி. - என் பெயர் மார்கஸ். 190 00:14:36,543 --> 00:14:37,836 இங்கேயே இரு, நயோமி. 191 00:14:37,836 --> 00:14:39,963 நான் உடனே வந்து, அவர்களின் பதிலை உனக்குச் சொல்கிறேன். 192 00:14:59,900 --> 00:15:03,153 குட் மார்னிங், மக்களே. நாம் பயணம் செய்யும் உயரத்திற்கு வந்து விட்டோம். 193 00:15:03,153 --> 00:15:05,781 விமானப் பணியாளர்கள் உங்களுக்கு இப்போது டிரிங்ஸ் கொடுத்து, 194 00:15:05,781 --> 00:15:09,368 பிறகு லண்டனில் இறங்குவதற்கு முன், மதிய உணவு கொடுப்பார்கள். 195 00:15:09,952 --> 00:15:11,036 ஒன்றும் பிரச்சினையில்லையே, சார்? 196 00:15:13,747 --> 00:15:15,332 நான் சீக்கிரமாக பேச வேண்டும். 197 00:15:18,210 --> 00:15:20,045 என் உறவினரோடு விரைவாக பேச வேண்டும். 198 00:15:20,879 --> 00:15:22,840 மன்னிக்கவும், நீங்கள் முதல் தர பகுதிக்குள் போக முடியாது. 199 00:15:22,840 --> 00:15:24,299 ஒரே நிமிடம் தான், பிறகு போய் விடுவேன். 200 00:15:26,343 --> 00:15:27,344 நன்றி, செல்லம். 201 00:15:28,345 --> 00:15:30,097 சார், நில்லுங்கள். நீங்கள் உள்ளே போக அனுமதி இல்லை... 202 00:15:30,973 --> 00:15:31,974 சார். 203 00:15:35,352 --> 00:15:36,436 பிரச்சினை. 204 00:15:40,607 --> 00:15:43,902 நம்மில் யாரோ ஒருவர் கழிவறையில் தோட்டாவை தவறவிட்டனர், அதை ஒரு சிறுமி பார்த்துவிட்டாள். 205 00:15:47,698 --> 00:15:49,032 நான் முன்னோக்கிச் செல்வோம். 206 00:15:50,492 --> 00:15:51,618 அது நான் எடுக்க வேண்டிய முடிவு. 207 00:15:51,618 --> 00:15:56,164 ஆமாம். நீ முடிவு எடுக்க உதவுவதற்காகத்தான், நான் வந்திருக்கிறேன். 208 00:15:56,748 --> 00:15:58,375 திட்டம் மூன்று மணி நேரத்திற்கானது. 209 00:15:58,375 --> 00:16:00,252 திட்டம் சொதப்பிவிட்டது. 210 00:16:01,044 --> 00:16:03,380 நான் பணியாளர்களிடம் சொல்வேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 211 00:16:03,881 --> 00:16:04,882 கேபின் குழு. 212 00:16:08,302 --> 00:16:12,347 சரி. நீங்கள் திரும்பி போய், சொல்லிவிட்டதாக அவர்களிடம் சொல்லுங்கள். 213 00:16:13,056 --> 00:16:15,392 அது பிரச்சினை இல்லை என்று அவர்கள் சொன்னதாகச் சொல்லுங்கள். 214 00:16:15,392 --> 00:16:16,768 அது எப்படி பிரச்சினை இல்லாத விஷயமாகும்? 215 00:16:17,769 --> 00:16:21,356 ஏனெனில், அதற்கான உரிமம் பெற்றவருக்கு சொந்தமானது அது, டெர்ரி. 216 00:16:22,024 --> 00:16:24,026 ஒரு போர்வீரர் அல்லது அது போல ஒருவர். 217 00:16:25,527 --> 00:16:26,820 அவர்கள் அதை நம்பாவிட்டால்? 218 00:16:33,660 --> 00:16:35,162 அது தான் ஐந்து நிமிட எச்சரிக்கை. 219 00:16:36,705 --> 00:16:40,501 இதை அணிந்துக் கொண்டு, அங்கிருக்கும் நம் ஆட்கள் அனைவரும் உங்களைப் பார்ப்பதை உறுதி செய்யுங்கள். 220 00:16:42,002 --> 00:16:45,214 அந்த சிறுமிகளிடம் நீங்கள் என்ன சொன்னாலும், அது ஐந்து நிமிடங்கள் தான் தாக்கு பிடிக்கும். 221 00:16:46,632 --> 00:16:48,842 பயிற்சி செய்தது போல ஜேமியின் அழைப்பில் தொடங்குவோம். 222 00:16:59,645 --> 00:17:01,396 - நன்றி, செல்லம். - நல்லது. 223 00:17:29,716 --> 00:17:31,426 பெரிய கதை, சுருக்கமாக சொன்னால், நமக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. 224 00:17:32,302 --> 00:17:35,514 விமானம் புறப்படுவதற்கு முன் ஒரு பாதுகாப்பு சோதனை இருந்தது. 225 00:17:35,514 --> 00:17:37,099 வாரத்திற்கு ஒரு முறை நடக்குமாம். 226 00:17:37,099 --> 00:17:39,685 விமானத்திற்குள் வந்த துபாய் பாதுகாப்பு நபர் ஒருவர், 227 00:17:39,685 --> 00:17:41,144 கழிவறையைப் பயன்படுத்திருக்கிறார். 228 00:17:41,144 --> 00:17:43,146 - அதனால் தான் இது அங்கிருந்ததா? - ஆமாம். 229 00:17:43,730 --> 00:17:46,316 அவர்களிடம் துப்பாக்கி உண்டு. வெளிநாட்டு போலீஸ். லண்டன் போல அல்ல. 230 00:17:46,316 --> 00:17:47,901 அவர்கள் கவலைப்படவில்லையா? 231 00:17:48,402 --> 00:17:51,572 அப்படித் தோன்றவில்லை. நம் நால்வரை போல இல்லை, சரியா? 232 00:17:52,155 --> 00:17:54,241 நான் எல்லாவற்றையும் சொன்னேன். நம்மைப் பற்றிச் சொன்னேன். 233 00:17:56,827 --> 00:18:03,208 இதைப் பற்றி நாம் மறுபடியும் பேசாமல் இருக்க வேண்டும் என்றாள் 234 00:18:03,208 --> 00:18:04,668 ஏனெனில் இதனால் ஏதாவது... 235 00:18:04,668 --> 00:18:07,045 பிரச்சினை வரலாம். அது சரி தான். 236 00:18:08,714 --> 00:18:11,675 சரி, யாரோ ஒருவர் விமானத்தில் ஏறுகிறார். 237 00:18:11,675 --> 00:18:13,969 அவரிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. 238 00:18:15,429 --> 00:18:17,723 அவர் கழிவறைக்குப் போகிறார், அப்படித்தான் அது அங்கே வந்ததா? 239 00:18:18,473 --> 00:18:20,684 வெளியே தானாகவே வந்து விழுந்துவிட்டதா? அப்படியா சொல்கிறீர்கள்? 240 00:18:20,684 --> 00:18:23,270 - இல்லை, செல்லம், அவர்கள் தான் சொல்கிறார்கள். - மோனா. 241 00:18:23,270 --> 00:18:24,188 எனக்குப் புரியவில்லை. 242 00:18:26,398 --> 00:18:30,903 கேளு, நான் அங்கே போய், அவர்களிடம் சொன்னேன். அவர்கள் இதைத்தான் சொன்னார்கள். 243 00:18:31,612 --> 00:18:33,280 அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. 244 00:18:33,280 --> 00:18:35,282 - ஆனால்... - அது தான் விஷயம். 245 00:18:37,743 --> 00:18:40,120 அது தான் முக்கியமான விஷயம். 246 00:18:42,539 --> 00:18:44,833 நன்றி, மார்கஸ். உண்மையாகவே. 247 00:18:50,839 --> 00:18:52,090 - நீ நலமா? - ஆமாம். 248 00:19:17,616 --> 00:19:18,909 அவர்கள் ஏன் பொய் சொல்லப் போகிறார்கள்? 249 00:19:18,909 --> 00:19:20,244 நான் அப்படிச் சொல்லவில்லை. 250 00:19:22,371 --> 00:19:23,789 அவர்கள் எனக்கு விளக்கம் தர வேண்டும். 251 00:19:24,748 --> 00:19:26,458 இல்லை. வேண்டாம், மோனா. 252 00:19:27,042 --> 00:19:30,212 இதைப் பற்றி யோசி. விமானத்திற்குள் தோட்டாக்களை கொண்டு வர முடியாது. 253 00:19:32,256 --> 00:19:33,382 அடுத்தவர், வாருங்கள். 254 00:19:47,312 --> 00:19:48,313 செனில்? 255 00:19:49,064 --> 00:19:51,024 உன்னை வீட்டிற்கு திரும்பச் சொல்கிறார்கள். 256 00:19:51,817 --> 00:19:55,487 உன் பாஸிடம் உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு, இப்போதே வீட்டிற்குத் திரும்பி வா. 257 00:19:56,280 --> 00:19:57,281 எதற்காக? 258 00:19:57,281 --> 00:19:58,407 காலா! 259 00:19:58,407 --> 00:19:59,491 எதற்காக, செனில்? 260 00:20:20,721 --> 00:20:22,931 அவனுக்கு விளையாட அனுமதி உண்டு. 261 00:20:22,931 --> 00:20:26,143 - நான் ஏதாவது சொன்னேனா? - அவள் திரைப்படம் பார்க்க அனுமதி இருப்பது போல, 262 00:20:26,143 --> 00:20:28,854 - மற்றும் அவர், மற்றவர்கள் அனைவரையும் போல... - ஆம். அவர்கள் ஹெட்ஃபோன் போட்டிருக்கிறார்கள். 263 00:20:28,854 --> 00:20:30,147 அவனும் போட்டிருப்பான், 264 00:20:30,147 --> 00:20:32,858 ஆனால் அவனுடைய கேமிங் ஹெட்ஃபோன் பெட்டியில் இருக்கிறது. 265 00:20:32,858 --> 00:20:35,777 உன்னுடைய எல்லா பைகளையும் அங்கு வைத்ததால், எங்களுக்கு இடமில்லை, நினைவிருக்கா? 266 00:20:35,777 --> 00:20:37,571 - என் பைகளா? - ஆமாம், நீ ஷாப்பிங் போயிருந்தாய். 267 00:20:37,571 --> 00:20:38,989 ஒரே ஒரு பொருள் தான். 268 00:20:38,989 --> 00:20:40,991 ஆனால் அதை எங்கள் லாக்கரில் வைத்தாய். 269 00:20:42,242 --> 00:20:44,620 நான் எதுவும் பேசப் போவதில்லை. பேசவும் விருப்பமில்லை. 270 00:20:44,620 --> 00:20:46,622 நீ தான் பேச ஆரம்பித்தாய், அன்பே. 271 00:20:46,622 --> 00:20:49,249 - வேண்டாம், நான் எதுவும் பேசப் போவதில்லை. - ஆம், அது போலத்தான் தெரிகிறது. 272 00:20:51,502 --> 00:20:52,878 என்ன செய்கிறாய்? 273 00:21:36,672 --> 00:21:37,673 ஹாய். 274 00:21:37,673 --> 00:21:39,466 கழிவறையில் கண்ட அந்த பொருட்களைப் பற்றி 275 00:21:39,466 --> 00:21:40,801 கவலைப்பட வேண்டாம் என்றீர்கள், இல்லையா? 276 00:21:42,052 --> 00:21:43,053 என்ன சொல்கிறாய்? 277 00:21:44,012 --> 00:21:45,722 கழிவறையில் இருந்த அந்த பொருள். 278 00:21:46,557 --> 00:21:47,891 அந்த பொருள். 279 00:21:49,142 --> 00:21:51,061 - பொருளா? - அவர் இவரிடம் சொல்லவில்லை என நினைக்கிறேன். 280 00:21:51,061 --> 00:21:53,272 அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னீர்களா? 281 00:22:09,204 --> 00:22:10,747 ஆரம்பத்திலிருந்து சொல்லு. 282 00:22:10,747 --> 00:22:13,584 மெதுவாகச் சொல்லு, சரியா? நீ பார்த்த அந்த பொருள் என்ன? 283 00:22:14,418 --> 00:22:15,711 நான் அதைச் சொல்ல வேண்டுமா? 284 00:22:17,421 --> 00:22:20,007 - அது உதவலாம். - நான் உரக்கச் சொல்ல வேண்டுமா? 285 00:22:20,632 --> 00:22:22,217 எனக்கு வரைந்து காட்ட விரும்பவில்லையென்றால் சொல்லு. ஆம். 286 00:22:22,217 --> 00:22:23,385 வாவ். 287 00:22:27,222 --> 00:22:28,599 என்ன உதவி வேண்டும், சார்? 288 00:22:28,599 --> 00:22:31,393 மன்னிக்கவும், எனக்கு வாஷ்பேக் கிடைக்கவில்லை. 289 00:22:31,393 --> 00:22:34,396 உங்களுக்கு வாஷ்பேக் கிடைக்காது. அது இரவு நேர பயணத்தில் மட்டும் தான் கிடைக்கும். 290 00:22:34,396 --> 00:22:37,482 - யாருக்குமே கிடைக்காதா? - கிடைக்காது. 291 00:22:40,194 --> 00:22:41,195 நன்றி. 292 00:22:46,200 --> 00:22:47,201 சார்? 293 00:22:53,248 --> 00:22:54,708 அவர் இதைப் பற்றி பேச வேண்டாம் என்றார். 294 00:22:54,708 --> 00:22:56,627 எல்லோருடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பற்றி தான் இவள் யோசிக்கிறாள். 295 00:22:56,627 --> 00:22:57,961 சரி, அங்கே என்ன பார்த்தாய்? 296 00:22:57,961 --> 00:23:00,797 மேடம், அது முக்கியமான விஷயம் என்று நினைத்தால், என்னிடம் சொல்ல வேண்டும். 297 00:23:00,797 --> 00:23:02,090 வேண்டாம். 298 00:23:02,674 --> 00:23:06,053 அதாவது, மக்கள் இதைப் பற்றி தெரிந்துகொண்டு, இதனால்... 299 00:23:06,053 --> 00:23:08,597 - என்ன? - பீதியடையக் கூடாது. 300 00:23:28,242 --> 00:23:29,701 எல்லோரும் குனியுங்கள்! 301 00:23:30,911 --> 00:23:32,746 கீழே! கீழே! 302 00:23:33,330 --> 00:23:35,624 - அப்படியே உட்காருங்கள்! - நீ! கீழே குனி! 303 00:23:35,624 --> 00:23:38,210 கீழே குனியுங்கள்! எல்லோரும்! கீழே குனியுங்கள்! 304 00:23:41,338 --> 00:23:42,506 நகராதே! 305 00:23:43,257 --> 00:23:45,050 கீழே உட்கார்! 306 00:23:45,050 --> 00:23:46,844 உங்கள் சீட்டில் உட்காருங்கள்! 307 00:23:46,844 --> 00:23:48,136 ஐயோ. 308 00:23:48,762 --> 00:23:51,056 - நகராதே! - அப்படியே உட்காருங்கள்! 309 00:23:51,056 --> 00:23:52,349 முட்டாள்தனமாக ஏதும் செய்யாதீர்கள்! 310 00:23:52,349 --> 00:23:53,392 தயவுசெய்து! 311 00:23:56,436 --> 00:23:59,064 அமைதி! உட்காருங்கள். முன்பக்கம் பாருங்கள். 312 00:24:01,024 --> 00:24:03,026 இல்லை, அசையாதே. 313 00:24:04,444 --> 00:24:06,780 எல்லோரும் அமைதியாக இருந்தால், யாருக்கும் ஆபத்தில்லை, சரியா? 314 00:24:22,504 --> 00:24:23,505 குட் மார்னிங். 315 00:24:27,885 --> 00:24:29,469 கைய், உனக்கு பால் வேண்டுமா? 316 00:24:39,354 --> 00:24:40,355 குட் மார்னிங். 317 00:24:49,198 --> 00:24:50,199 வாவ். 318 00:24:50,699 --> 00:24:55,204 ஆக, டிடெக்டிவ் டேனியல் இங்கே தூங்கியிருக்கிறார். 319 00:24:55,204 --> 00:24:56,455 நீ அவரை அப்படி கூப்பிடக்கூடாது, கைய். 320 00:24:56,455 --> 00:24:59,583 சரி, நாங்கள் யாரு? நாங்கள் ஒன்றாக தங்குபவர்களா? 321 00:24:59,583 --> 00:25:00,876 இதைப் பற்றி பேசிவிட்டோம். 322 00:25:01,793 --> 00:25:03,545 பரவாயில்லை. எனக்குப் புரிகிறது. 323 00:25:04,922 --> 00:25:06,215 சைக்கிள் அற்புதமாக இருக்கு. 324 00:25:07,216 --> 00:25:10,594 நன்றி. தரையில் பொருத்தப்பட்ட ஒரு சைக்கிளை வாங்க முடிவு செய்துள்ளேன். 325 00:25:11,637 --> 00:25:12,471 மேலே சொல்லு. 326 00:25:12,471 --> 00:25:15,307 நீங்களும் உங்கள் நண்பர்களும், காரணமில்லாமல் என்னை தடுக்க முடியாது. 327 00:25:16,016 --> 00:25:17,643 நல்ல நகைச்சுவை. எனக்கு பிடிச்சிருக்கு. 328 00:25:18,143 --> 00:25:19,228 - நகைச்சுவை இல்லை. - கைய். 329 00:25:19,228 --> 00:25:20,771 உங்களுக்கு அது பிடிக்கவும் இல்லை. 330 00:25:27,778 --> 00:25:32,199 எல்லோரும், கேளுங்கள்! இப்படித்தான் நடக்கப் போகிறது. 331 00:25:33,700 --> 00:25:35,619 யாரும் சத்தம் போடக் கூடாது. 332 00:25:37,329 --> 00:25:38,914 யாரும் பிரச்சினை செய்யக் கூடாது. 333 00:25:40,874 --> 00:25:45,838 யாருக்கும் காயம் படக் கூடாது. 334 00:25:47,923 --> 00:25:50,551 அதைக் கேட்டாயா? அது அரபிக். 335 00:25:50,551 --> 00:25:55,055 - அவள் ஆங்கிலத்தில் பேசுகிறாள். - ஆமாம். அவள் ஆங்கிலேயர். 336 00:25:56,306 --> 00:25:59,184 ஆனால் யாரோ அரபிக் பேசுகிறார்கள். 337 00:25:59,810 --> 00:26:06,191 ஃபோன்கள், டேப்லெட்டுகள், சாதனங்கள். வை-ஃபை ஆஃப் ஆகிவிட்டது. யாரும் முயற்சிக்க வேண்டாம். 338 00:26:11,822 --> 00:26:13,824 ஹே, உங்கள் பெயர் என்ன? 339 00:26:14,449 --> 00:26:16,410 - அமாண்டா. ஆமாம். - அமாண்டா? 340 00:26:16,410 --> 00:26:18,579 அமாண்டா, மூச்சு விடுங்கள், சரியா? நான் சாம். 341 00:26:19,496 --> 00:26:21,665 - சொல்வதைக் கேளுங்கள். இதைக் குடிங்கள். - சரி. 342 00:26:23,709 --> 00:26:25,210 நீங்களும் என்னைப் போன்றவர் தான், சரியா? 343 00:26:25,210 --> 00:26:27,171 குடும்பம் இருக்கா? அன்புக்குரியவர்கள் யாராவது? 344 00:26:29,131 --> 00:26:30,465 இப்போது நமக்கு ஒரு வேலை தான் இருக்கிறது. 345 00:26:30,465 --> 00:26:33,260 - அவர்களுக்காக இதை பொறுத்துக்கொள்வது. சரியா? - போய் சீட்டில் உட்காரு. 346 00:26:33,844 --> 00:26:35,053 சரி. 347 00:26:40,767 --> 00:26:44,521 எனக்கு எதுவும் தெரியவில்லை. யாரும் பதிலளிக்காத காரணம் புரிகிறது. 348 00:26:44,521 --> 00:26:47,691 நிச்சயமாக ஏதோ சத்தம் கேட்டது. மற்ற கேலிகளை கூப்பிட்டுப் பார். 349 00:27:03,624 --> 00:27:06,126 அட, விடுங்களேன். இதனால் என்ன நடக்கப் போகிறது? 350 00:27:12,508 --> 00:27:14,092 ஓ, செல்லம், ஒன்றுமில்லை. அது... 351 00:27:19,264 --> 00:27:21,058 கேளுங்கள், இங்கே ஒரு சம்பவம் நடக்கிறது. 352 00:27:21,058 --> 00:27:22,309 பெரிதாக ஒரு சம்பவம்... 353 00:27:22,309 --> 00:27:24,228 இரு, இரு. மெதுவாக சொல்லு. நீ பேசுவது கேட்கவில்லை. 354 00:27:24,228 --> 00:27:27,022 முழு விமானத்தையும் கட்டுப்படுத்தி விட்டார்கள். அவர்களிடம்... 355 00:27:35,906 --> 00:27:37,074 துப்பாக்கிகள் இருக்கிறது. 356 00:27:45,874 --> 00:27:47,668 கொலெட் ஃபிஷர். 357 00:27:51,129 --> 00:27:55,676 துபாய், இது கிங்டம் 2-9. துபாய், நான் பேசுவது கேட்கிறதா? 358 00:27:55,676 --> 00:27:57,678 கிங்டம் 2-9, உங்களால் விலகி இருக்க முடியாது போல. 359 00:27:57,678 --> 00:28:01,849 துபாய், விமான பாதுகாப்பு விஷயத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது போலும். காத்திருங்கள். 360 00:28:02,975 --> 00:28:05,769 வெளியே என்ன நடந்தாலும். நாம் அந்தக் கதவைத் திறக்கக் கூடாது. 361 00:28:08,230 --> 00:28:12,192 திருத்தம், துபாய். விமானத்தின் பாதுகாப்பிற்கு நிச்சயம் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. 362 00:28:12,192 --> 00:28:14,570 பாதுகாப்பிற்கு நிச்சயம் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. 363 00:28:15,195 --> 00:28:16,947 நமக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். 364 00:28:16,947 --> 00:28:20,909 அவர்கள் அரேபியர்கள் என்றால், நாம் எதிர்ப்போம், சரியா? 365 00:28:22,119 --> 00:28:23,120 நமக்கு வேறு வழி இல்லை. 366 00:28:23,120 --> 00:28:24,538 அது நல்ல யோசனை கிடையாது. 367 00:28:27,624 --> 00:28:30,627 ஏதாவது தலைநகரில் நாம் விழுந்து சிதற வேண்டுமா, என்ன? 368 00:28:30,627 --> 00:28:32,921 அட, என்ன இது. அப்படி நடக்கும் என்றா நினைக்கிறீர்கள்? 369 00:28:33,422 --> 00:28:34,464 எனக்குத் தெரியாது, நண்பா. 370 00:28:34,464 --> 00:28:35,757 நிச்சயம், தெரியாது தான். 371 00:28:36,258 --> 00:28:38,135 சரி, நான் காத்திருந்து தெரிந்துக்கொள்ள போவதில்லை, சரியா? 372 00:28:39,761 --> 00:28:42,639 ஆக, என்ன செய்யப் போகிறீர்கள்? அவனைத் தாக்கப் போகிறீர்களா? 373 00:28:43,223 --> 00:28:44,641 உன்னை யாரும் கூப்பிடவில்லை. 374 00:28:44,641 --> 00:28:46,185 நீங்கள் கொல்லப்படுவீர்கள். 375 00:28:46,185 --> 00:28:49,104 கேளு, உனக்கு தைரியமில்லை என்றால், 376 00:28:50,105 --> 00:28:52,816 - அதை சொல்லிவிடு போதும். - ஃபோன்கள், டேப்லெட்டுகள், சாதனங்கள். 377 00:28:52,816 --> 00:28:53,901 கொடுங்கள். 378 00:28:55,569 --> 00:28:56,778 நன்றி. 379 00:28:58,488 --> 00:28:59,489 ஃபோன் இருக்கா? 380 00:29:00,532 --> 00:29:03,243 என்னிடம் இல்லை. கேளு, உன்னிடம் கொடுக்கிறேன். 381 00:29:03,243 --> 00:29:05,787 அது என் சீட்டில் இருக்கிறது, இது என் சீட்டு இல்லை. 382 00:29:05,787 --> 00:29:07,581 அவள் என்னை இங்கே உட்கார வைத்தாள், சரியா? 383 00:29:24,806 --> 00:29:25,974 கொலெட் கேபின் குழு 384 00:29:31,522 --> 00:29:34,149 - சரி, இப்போது தொடங்கலாம். - நாம் இதைச் செய்யலாம். 385 00:29:37,903 --> 00:29:39,780 தயவுசெய்து கேளுங்கள், நண்பர்களே. 386 00:29:40,614 --> 00:29:43,784 இதை நீங்கள் செய்ய வேண்டும் என யாரும் சொல்லவில்லை. ஒருவர் கூட. சரியா? 387 00:29:44,535 --> 00:29:45,994 நீங்கள் உரக்கப் பேசுவதால் மட்டும் 388 00:29:45,994 --> 00:29:47,538 சிறந்தவற்றைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. 389 00:29:47,538 --> 00:29:48,830 இதைப் பற்றி நன்றாக யோசித்தீர்கள் என்று அர்த்தமில்லை. 390 00:29:48,830 --> 00:29:50,999 - யோசிக்க ஒன்றுமில்லை. - இல்லை, இருக்கிறது. 391 00:29:50,999 --> 00:29:53,544 அதை பற்றி இன்னும் நீங்கள் நினைக்கவில்லை. சரியா? 392 00:29:54,628 --> 00:29:56,713 இந்த விமானம் துபாயில் இருந்து கிளம்பியது, 393 00:29:56,713 --> 00:30:00,467 எனவே அரேபிய மொழியில் மட்டும் பேசும் மக்கள் இந்த விமானத்தில் உண்டு. 394 00:30:00,467 --> 00:30:01,844 எனவே விமானத்தைக் கடத்த வேண்டுமென்றால், 395 00:30:01,844 --> 00:30:04,555 - அரேபிய மொழி தான் பேச வேண்டும். - கையிலுள்ள சாதனங்கள். 396 00:30:09,226 --> 00:30:12,521 அதனால் தற்கொலை படை என்று அர்த்தம் இல்லை. தயாராக இருக்கிறோம் என்று தான் அர்த்தம். 397 00:30:13,313 --> 00:30:16,775 ஃபோன்கள். டேப்லெட்டுகள். 398 00:30:18,318 --> 00:30:19,695 சாதனங்கள். 399 00:30:21,280 --> 00:30:22,614 வை-ஃபை ஆஃபில் இருக்கு... 400 00:30:25,158 --> 00:30:26,910 ஹீரோத்தனமாக எதுவும் முயற்சிக்க வேண்டாம். 401 00:30:31,748 --> 00:30:35,419 இந்த மக்கள் யார் என்று தெரியும் வரை, எதுவும் செய்யாதீர்கள். 402 00:30:44,303 --> 00:30:45,512 அதில் எந்த பயனும் இருக்காது. 403 00:30:46,263 --> 00:30:48,056 அவர்கள் உன்னை உள்ளே விட மாட்டார்கள். ஏதாவது நடந்தால் ஒழிய. 404 00:30:48,056 --> 00:30:49,308 சரியாகச் சொன்னாய். 405 00:30:50,601 --> 00:30:51,435 அது தான் சட்டம். 406 00:30:51,435 --> 00:30:53,770 அது சரி தான். அதனால் தான், நீ அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். 407 00:31:08,952 --> 00:31:10,078 பிளைட் டெக். 408 00:31:12,789 --> 00:31:14,416 அவர்கள் காக்பிட்டிற்கு வர வேண்டுமாம். 409 00:31:16,210 --> 00:31:17,211 அது சாத்தியமில்லை. 410 00:31:19,755 --> 00:31:24,134 எனக்குத் தெரியும், அவர்களிடம் துப்பாக்கி இருக்கு, மேலும் அவர்கள் பின்வாங்குவதாக இல்லை. 411 00:31:25,469 --> 00:31:27,137 இல்லை, எங்களுக்குப் புரிகிறது. புரிந்ததால் தான், 412 00:31:27,137 --> 00:31:30,098 எங்களால் கதவைத் திறக்க முடியாது. அது உனக்கே தெரியும். 413 00:31:31,934 --> 00:31:33,894 - அவள் முடியாது என்கிறாள். - அவளா? 414 00:31:33,894 --> 00:31:36,313 - முதன்மை அதிகாரி. - விமானியிடம் பேசு. 415 00:31:36,313 --> 00:31:39,233 - அவரும் அதையே தான் சொல்வார். - இப்போதே, விமானியிடம் பேசு. 416 00:31:47,824 --> 00:31:49,826 நான் கேப்டனிடம் பேச வேண்டும். 417 00:32:03,423 --> 00:32:04,883 கேப்டன் பேசுகிறேன். 418 00:32:07,678 --> 00:32:09,137 அவர்கள் காக்பிட்டிற்குள் வர வேண்டுமாம். 419 00:32:10,681 --> 00:32:12,099 அதைச் செய்ய முடியாது என உனக்கே தெரியும். 420 00:32:13,100 --> 00:32:14,434 எனக்குத் தெரியும் தான். நான் சொல்லிவிட்டேன். 421 00:32:15,310 --> 00:32:18,856 நேற்றிரவு பற்றி நடந்தது உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவனிடம் சொல்லு. 422 00:32:19,857 --> 00:32:20,732 த பிளாஸா. 423 00:32:22,150 --> 00:32:23,735 அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்? 424 00:32:23,735 --> 00:32:28,323 அது அற்புதமாக இருந்ததாக சொல்லு. துபாய்க்கு செல்லும் எல்லாம் பயணமும் அற்புதமானது என சொல்லு. 425 00:32:29,241 --> 00:32:31,368 - ராபின். - ஏனென்றால் நீங்கள் ஒன்றாக இருக்கலாம். 426 00:32:32,953 --> 00:32:34,121 ஏனென்றால் நீ அவனை நேசிக்கிறாய். 427 00:32:34,788 --> 00:32:35,789 ராபின். 428 00:32:36,373 --> 00:32:37,499 நீ அவனை நேசிப்பதாகச் சொல்லு. 429 00:32:38,542 --> 00:32:39,960 ராபி, அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 430 00:32:42,421 --> 00:32:43,714 அதைச் சொல்லு! 431 00:32:51,180 --> 00:32:52,181 உங்களை நேசிக்கிறேன். 432 00:32:54,057 --> 00:32:55,100 உங்களை நேசிக்கிறேன். 433 00:33:01,773 --> 00:33:03,275 நானும் உன்னை நேசிக்கிறேன், கொலெட். 434 00:33:07,070 --> 00:33:09,823 ஒன்று அவன் இந்தக் கதவை திறக்க வேண்டும், அல்லது நான் சுட்டுவிடுவேன். 435 00:33:19,208 --> 00:33:22,461 என்னைக் கொல்லப் போகிறான். தயவுசெய்து கதவைத் திறங்கள். 436 00:33:22,961 --> 00:33:25,380 என் தலையை சுடப் போகிறான். தயவுசெய்து திறவுங்கள். 437 00:33:38,977 --> 00:33:42,439 கதவு திறக்காவிட்டால், இவளைக் கொன்று, அடுத்தடுத்து ஒவ்வொருவராக கொலை செய்வோம், சரியா? 438 00:33:47,986 --> 00:33:49,613 அவர்கள் இந்த விமானத்தை கட்டுப்படுத்தினால், 439 00:33:51,323 --> 00:33:53,367 விமானத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று, எதையும் செய்யலாம். 440 00:34:03,085 --> 00:34:04,044 காக்பிட் கதவு 441 00:34:08,340 --> 00:34:10,509 வேண்டாம். நீங்கள்... 442 00:34:10,509 --> 00:34:12,511 - ராபின். - உன்னோடு சண்டை போட விரும்பவில்லை. 443 00:34:12,511 --> 00:34:15,681 உன்னோடு சண்டை போட வைக்காதே. எனக்கு அதில் விருப்பமில்லை. 444 00:34:15,681 --> 00:34:20,185 - இல்லை! - ஆனா, ஆனா... ஆனா, நிறுத்து! 445 00:34:20,185 --> 00:34:25,357 நிறுத்து. நான் சொல்வதைக் கேளு. கவனி. அந்தக் கதவை நான் திறக்கப் போகிறேன், சரியா? 446 00:34:25,357 --> 00:34:27,317 நீ என்னைத் தடுத்தால், உன்னை அடிப்பேன். 447 00:34:27,317 --> 00:34:29,735 நீ என்னோடு சண்டைப் போட்டால், நானும் சண்டைப் போடுவேன், ஆனால் நான்தான் வெல்வேன். 448 00:34:30,946 --> 00:34:34,199 எது நடந்தாலும், நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாலும், 449 00:34:34,199 --> 00:34:35,701 நான் அந்தக் கதவை திறக்கப் போகிறேன். 450 00:34:41,748 --> 00:34:42,748 வேண்டாம். 451 00:34:47,045 --> 00:34:48,839 இல்லை! வேண்டாம்! 452 00:34:56,388 --> 00:34:59,683 அடக் கடவுளே. 453 00:35:12,112 --> 00:35:14,323 இப்போது பஹரைனி வானப் பகுதிக்குள் 454 00:35:14,323 --> 00:35:16,074 கிங்டம் 2-9 என்ற பிரிட்டிஷ் ஏ330 நுழைகிறது. 455 00:35:16,074 --> 00:35:19,703 இன்னும், 20 நிமிடங்கள் மட்டுமே நாம் அதனுடன் தொடர்பில் இருப்போம். 456 00:35:20,579 --> 00:35:22,873 துபாய், இது கிங்டம் 2-9. கேட்கிறதா? 457 00:35:24,166 --> 00:35:25,709 கேட்கிறது, கிங்டம் 2-9. 458 00:35:25,709 --> 00:35:30,255 துபாய், பிரச்சினை தீர்வாகிவிட்டது என்று நான் சொல்கிறேன். 459 00:35:30,756 --> 00:35:31,798 தீர்வாகிவிட்டதா? 460 00:35:32,382 --> 00:35:36,303 ஆமாம். அது ஒரு தவறான எச்சரிக்கை என்று மகிழ்ச்சியாக சொல்கிறேன். 461 00:35:36,845 --> 00:35:38,096 பதட்டப்பட வைத்ததற்கு வருந்துகிறோம். 462 00:35:38,096 --> 00:35:40,849 கிங்டம் 2-9, நிச்சயமாக ஏதோ பிரச்சினை இருப்பதாக சொன்னீர்கள். 463 00:35:41,350 --> 00:35:45,103 “பாதுகாப்பிற்கு நிச்சயம் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.” அது எப்படி தவறான எச்சரிக்கை? 464 00:35:50,234 --> 00:35:52,069 அது வந்து... 465 00:35:52,653 --> 00:35:54,279 சில குடிகார பயணிகள் 466 00:35:54,279 --> 00:35:55,781 பிரச்சினை செய்தார்கள். 467 00:35:55,781 --> 00:35:58,909 அவர்களைக் கேள்வி கேட்க ஹீத்ரோவில் கண்டிப்பாக போலீஸ் இருப்பார்கள் 468 00:35:58,909 --> 00:36:00,452 என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். 469 00:36:00,452 --> 00:36:01,828 உங்களுக்காக அதை நாங்கள் செய்கிறோம். 470 00:36:01,828 --> 00:36:04,414 - வேண்டாம், துபாய். - ஒன்றும் பிரச்சினை இல்லை. 471 00:36:05,332 --> 00:36:06,333 நன்றி, துபாய், 472 00:36:06,333 --> 00:36:08,794 ஏற்கனவே உங்கள் நேரத்தை நிறைய வீணடித்துவிட்டோம். 473 00:36:13,090 --> 00:36:15,884 அப்படியென்றால், நீங்கள் எங்கள் வான் எல்லையை கடக்கிறீர்கள். 474 00:36:15,884 --> 00:36:18,011 பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள். 475 00:36:19,471 --> 00:36:21,014 சரி, கிங்டம் 2-9. 476 00:36:24,226 --> 00:36:27,855 நல்லது. இப்போது வை-ஃபை தொடர்பை துண்டித்து விடு. 477 00:36:44,705 --> 00:36:46,373 வை-ஃபை இல்லை என்று சொன்னார்கள். 478 00:36:49,459 --> 00:36:52,296 வை-ஃபை இல்லை என்றால், எதற்கு எல்லோரின் ஃபோன்களையும் கேட்க வேண்டும்? 479 00:36:54,798 --> 00:36:57,259 மெசேஜ்கள் மார்ஷா 480 00:37:04,183 --> 00:37:08,061 இது 300. நான் பொதுவாக 200-ல் தான் ஓட்டுவேன். 481 00:37:09,396 --> 00:37:11,690 விமானத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆபத்தானது. ஆனால் நான் 482 00:37:27,623 --> 00:37:28,749 இதோ. 483 00:37:28,749 --> 00:37:30,209 {\an8}வைஃபை தொடர்பில் இல்லை 484 00:37:38,383 --> 00:37:39,384 இங்கே, பாரு. 485 00:37:45,766 --> 00:37:46,892 நீ இதைச் செய்தாய். 486 00:38:08,247 --> 00:38:09,456 ஜெபெல் அலி அபு தாபி 487 00:38:18,423 --> 00:38:19,424 உனக்கு ஏமாற்றமா? 488 00:38:22,845 --> 00:38:24,680 இல்லை, நிம்மதி தான். 489 00:38:26,682 --> 00:38:28,600 இப்போது நீதான் அறிக்கைகள் எழுத வேண்டும். 490 00:38:29,726 --> 00:38:31,436 தேவையில்லாமல் உதவி கேட்ட விமானத்தைப் பற்றி. 491 00:39:14,605 --> 00:39:15,606 செனில்? 492 00:39:19,568 --> 00:39:21,486 காலா? 493 00:39:25,365 --> 00:39:26,366 செனில்? 494 00:39:57,606 --> 00:40:00,067 கொஞ்சம் நேரம் எடுக்கும். அவ்வளவு தான். 495 00:40:01,068 --> 00:40:04,112 இதைத்தான் பல மாதங்களாக சொல்கிறாய். அவன் என்ன எதிர்ப்பார்க்கிறான்? 496 00:40:07,282 --> 00:40:09,159 மன்னிக்கவும். இது உதவவில்லை. 497 00:40:10,827 --> 00:40:11,870 உன் நேர்காணலுக்கு நீ தயாரா? 498 00:40:13,956 --> 00:40:15,123 அப்படித்தான் நினைக்கிறேன். 499 00:40:16,291 --> 00:40:18,210 சிறப்பாகச் செய்வாய். எல்லாம் நல்லபடியாக நடக்கும். 500 00:40:19,086 --> 00:40:20,671 உன் நாள் அற்புதமாக இருக்கப் போகிறது. 501 00:40:41,441 --> 00:40:42,442 என்ன விஷயம்? 502 00:40:51,201 --> 00:40:53,120 “நான் உங்கள் கேபின் குழு பேசுகிறேன். 503 00:40:54,705 --> 00:40:56,665 இந்த விமானம் இப்போது முழுதாக 504 00:40:56,665 --> 00:41:00,043 அதிகாரம் எடுத்துக் கொண்டவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 505 00:41:01,503 --> 00:41:04,381 தரையோடு இருந்த தொடர்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன. 506 00:41:05,549 --> 00:41:09,052 விமானத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி வெளியே யாருக்கும் தெரியாது. 507 00:41:10,304 --> 00:41:14,016 முழு ஒத்துழைப்பு கொடுப்பது தான் சிறந்த வழி என்று 508 00:41:14,016 --> 00:41:18,437 கேப்டனும் குழுவும் முடிவு செய்திருக்கிறார்கள். 509 00:41:20,063 --> 00:41:21,064 வந்து... 510 00:41:23,483 --> 00:41:24,818 நீங்கள் அமைதியாக இருந்தால், 511 00:41:25,652 --> 00:41:29,156 உங்கள் இடங்களில் அமர்ந்து, சொன்னதைச் செய்தால், 512 00:41:29,156 --> 00:41:32,993 இந்தப் பயணம் அமைதியாக நடப்பதற்கு சாத்தியம் உண்டு. 513 00:41:34,828 --> 00:41:37,039 ஒருவேளை, எதிர்த்தால்... 514 00:41:38,832 --> 00:41:44,922 எதிர்த்தால், விமானத்தில் உள்ள மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் விதத்தில், 515 00:41:45,964 --> 00:41:49,968 உங்களை மட்டுமல்லாது, மற்ற அப்பாவி பயணிகளைக் கூட 516 00:41:49,968 --> 00:41:52,387 தோராயமாகத் தேர்ந்தெடுத்து கடுமையாக தண்டிப்பார்கள்.” 517 00:41:52,387 --> 00:41:56,016 சார், நான் சொல்வதைக் கேள், இது உனக்கு உதவாது. 518 00:41:56,016 --> 00:41:59,019 “மக்களே, இந்த விமானம் லண்டனுக்குச் செல்ல ஆறு மணி நேரங்கள் ஆகும். 519 00:41:59,937 --> 00:42:02,064 {\an8}ஆறு மணி நேரங்களில் இவை எல்லாம் முடிந்துவிடும்.” 520 00:42:04,942 --> 00:42:08,612 அவரிடம் சொன்னேன். நாங்கள் பேசினோம். விமானத்தில் ஏற வேண்டாம் என சொன்னேன். 521 00:42:10,239 --> 00:42:12,241 இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி அப்பா பொய் சொல்ல மாட்டார். 522 00:42:16,286 --> 00:42:18,705 சரி. ஆக, அவர் துபாயில் இருந்து விமானத்தில் திரும்புகிறார், இல்லையா? 523 00:42:19,206 --> 00:42:20,457 உனக்கு விமான எண் தெரியுமா? 524 00:42:20,958 --> 00:42:21,792 தெரியாது. 525 00:42:24,044 --> 00:42:25,045 ஆனால், அம்மாவிடம் இருக்கும். 526 00:42:26,129 --> 00:42:28,799 அவர்கள் நம்மிடமுள்ள அனைத்து விவரங்களையும் கேட்பார்கள். சரியா? 527 00:42:28,799 --> 00:42:31,343 - அந்த மெசேஜில் என்ன இருக்கிறது? - கைய். 528 00:42:31,927 --> 00:42:32,928 இது முக்கியம். 529 00:42:36,348 --> 00:42:38,308 அப்பா, “நான் திரும்பி வருகிறேன். 530 00:42:38,308 --> 00:42:40,811 அலுவலக மீட்டிங்கிற்காக நான் லண்டனுக்கு திரும்ப வேண்டும்” என்கிறார். 531 00:42:40,811 --> 00:42:42,604 அதற்கு அம்மா, “விளையாடாதீர்கள்” என்கிறார். 532 00:42:42,604 --> 00:42:44,398 அப்பா, “என் விமானம் 9.12க்கு புறப்பட்டது” என்கிறார். 533 00:42:45,023 --> 00:42:46,775 அதற்கு அம்மா, “அந்த விமானத்தில் ஏறாதீர்கள்” என்கிறார். 534 00:42:47,985 --> 00:42:51,864 ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அப்பா, “தாமதமாக சொல்லிவிட்டாய்” என்கிறார். 535 00:42:53,699 --> 00:42:58,871 பிறகு அப்பா, “விமானத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆபத்தானது. 536 00:42:59,788 --> 00:43:02,541 ஆனால் நான் வீட்டுக்கு வந்து விடுவேன். உன்னை நேசிக்கிறேன்” என்கிறார். 537 00:43:02,541 --> 00:43:03,876 {\an8}என்ன சம்பவம்? இப்படி செய்யாதீர்கள். - டெலிவரி ஆகவில்லை 538 00:43:05,210 --> 00:43:06,253 “எப்போதும் நேசிப்பேன்.” 539 00:43:23,353 --> 00:43:24,354 - பின்னாடி போ! - ஒன்றுமில்லை. 540 00:43:24,354 --> 00:43:27,107 அவள் சொன்னது போல, என்னுடைய சீட்டிற்குப் போகிறேன். 541 00:43:27,107 --> 00:43:28,650 கீழே உட்கார்! 542 00:43:28,650 --> 00:43:31,862 - நில்லு! என்ன செய்கிறாய்? - என் ஃபோனை எடுக்கிறேன். 543 00:43:32,946 --> 00:43:35,282 சரி, உன்னிடம் என் ஃபோனைத் தருவதாக உறுதியளித்தேன், இந்தா. 544 00:43:41,371 --> 00:43:42,873 இதற்காக இங்கே வந்தாயா, என்ன? 545 00:43:45,751 --> 00:43:47,044 உனக்கு ஒரு ஆஃபர் கொடுப்பதற்காகவும் தான். 546 00:43:48,962 --> 00:43:51,256 உன் அப்பா என்ன வேலை செய்கிறார்? 547 00:43:53,634 --> 00:43:55,302 அதை விளக்குவது கடினம். 548 00:43:56,345 --> 00:43:59,932 பெரிய கம்பெனிகள் அவரை அழைப்பார்கள். 549 00:43:59,932 --> 00:44:02,726 இணைவது அல்லது கையகப்படுத்துவது, எங்கே நடந்தாலும், 550 00:44:03,310 --> 00:44:04,895 கடைசியில் சாமை அழைப்பார்கள், 551 00:44:04,895 --> 00:44:06,438 ஏனென்றால் அப்படி நடக்கும் போது... 552 00:44:08,607 --> 00:44:10,317 அதை செய்வதில் சாம் சிறந்தவர். 553 00:44:11,151 --> 00:44:11,985 எதை செய்வதில்? 554 00:44:16,448 --> 00:44:17,574 பேச்சு வார்த்தை. 555 00:44:21,537 --> 00:44:23,413 இப்போது, நான் சொல்வதைக் கேள், சரியா? 556 00:44:24,206 --> 00:44:26,542 இந்த விமானத்தில், 200 பேர்கள் இருக்கிறார்கள், 557 00:44:27,042 --> 00:44:29,002 பெரும்பாலானவர்கள் நீ சொல்வதை அப்படியே செய்வார்கள். 558 00:44:29,002 --> 00:44:30,587 - அது சரி தான். - ஆனால், சிலர் உன்னை எதிர்த்து 559 00:44:30,587 --> 00:44:33,257 உனக்குப் பிரச்சினைகள் கொடுப்பார்கள் என நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 560 00:44:33,257 --> 00:44:34,675 - போய் உட்காரு. - இல்லை, இல்லை. 561 00:44:34,675 --> 00:44:36,635 நான் என்ன நினைக்கிறேன் என்பதை உன்னிடம் சொல்கிறேன், சரியா? 562 00:44:40,180 --> 00:44:42,724 என்ன சொல்ல வருகிறேன் என்று கேளு, சரியா? 563 00:44:43,517 --> 00:44:47,145 அவர்கள் யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை. எனக்கு என் குடும்பத்திடம் திரும்ப வேண்டும். 564 00:44:47,938 --> 00:44:49,481 எனவே, நான் இப்படித்தான் செய்யப் போகிறேன். 565 00:44:52,693 --> 00:44:53,819 உனக்கு உதவப் போகிறேன். 566 00:45:53,837 --> 00:45:55,839 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்