1 00:00:03,045 --> 00:00:05,047 சரி, உங்கள் பெயரை மறுபடியும் சொல்லுங்கள். மன்னிக்கவும். 2 00:00:05,047 --> 00:00:06,924 ஆலிஸ் சிங்க்ளேர். 3 00:00:06,924 --> 00:00:10,302 ஆலிஸ், கண்டிப்பாக ஒரு எஸ்ஓஎஸ் அழைப்பு வந்தது என சொல்கிறீர்களா... 4 00:00:10,302 --> 00:00:13,013 - இல்லை. நாங்கள்... - ...அல்லது இன்னும் உறுதியாக தெரியவில்லையா? 5 00:00:13,013 --> 00:00:15,349 ஏனென்றால் அவை இரண்டும் வெவ்வேறான விஷயங்கள், ஆலிஸ். 6 00:00:15,349 --> 00:00:17,893 என்னை பேச அனுமதித்தால், 7 00:00:18,852 --> 00:00:21,980 அதன் வழி மாறியது மற்றும் வழக்கத்திற்கு மாறான தொடர்புகளைப் பார்த்தால் 8 00:00:21,980 --> 00:00:27,778 விமானம் KA29 ஆபத்தில் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்கிறோம். 9 00:00:27,778 --> 00:00:29,196 வழக்கத்திற்கு மாறான தொடர்புகளா? 10 00:00:29,196 --> 00:00:32,950 பதிலளிக்காதது, விமானி விஷயங்களை மாற்றி மாற்றி பேசுவது, 11 00:00:32,950 --> 00:00:36,703 மற்றும் இப்போது, 8:07 மணிக்கு எங்களிடம் இந்த தகவல்கள் தான் உள்ளன. 12 00:00:36,703 --> 00:00:38,539 ஆனால் கவலைப்பட இதுவே போதுமானது. 13 00:00:38,539 --> 00:00:40,832 சரி, இதை நான் மேலதிகாரிகளிடம் சொல்ல வேண்டுமா? 14 00:00:40,832 --> 00:00:42,459 ஆமாம், அதைத்தான் விரும்புகிறோம். 15 00:00:42,459 --> 00:00:44,211 ஏதாவது கேள்வி இருந்தால் உன்னை அழைக்கிறேன். 16 00:00:44,211 --> 00:00:45,838 இது புத்திசாலித்தனம். 17 00:00:45,838 --> 00:00:47,881 சரி. நன்றி, ஆலிஸ். 18 00:00:47,881 --> 00:00:49,174 பரவாயில்லை. 19 00:01:20,038 --> 00:01:21,665 - அலுவல் அதிகாரி எங்கே? - உள்ளே போங்கள். 20 00:01:21,665 --> 00:01:22,749 நன்றி. 21 00:01:32,509 --> 00:01:33,635 சரி, ஆக... 22 00:01:39,725 --> 00:01:41,518 நம் ஜேடிஏசி அலுவல் அதிகாரியுடன் பேச வேண்டும். 23 00:01:41,518 --> 00:01:43,270 - ஸாரா, நான் மீட்டிங்கில் இருக்கிறேன். - தெரிகிறது. 24 00:01:43,270 --> 00:01:44,938 - குட் மார்னிங். - குட் மார்னிங். 25 00:01:50,235 --> 00:01:53,197 - நீ என்ன செய்திருக்கிறாய் என உனக்கு தெரியுமா... - நம் ஜேடிஏசி அலுவல் அதிகாரி? 26 00:01:54,239 --> 00:01:55,574 மகப்பேறு விடுமுறையில் இருக்கிறார். 27 00:01:55,574 --> 00:01:57,242 சரி. அவருக்கு பதிலாக யாரோடு... 28 00:01:57,242 --> 00:01:58,493 - நான் தா. - ...பேசுவது... 29 00:01:59,161 --> 00:02:02,581 ஜேடிஏசி-யில் பணியாற்றுபவர்களோடு பேச வேண்டும். ஒரு கால் அல்லது மீட்டிங் ஏற்பாடு செய். 30 00:02:02,581 --> 00:02:05,459 ஐந்து மணி நேரத்தில் லண்டன் வந்து சேர வேண்டிய, பிரிட்டிஷ் பயணிகளைக் கொண்ட 31 00:02:05,459 --> 00:02:07,794 விமானம் கடத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். 32 00:02:14,718 --> 00:02:15,802 ஈராக் 33 00:02:20,265 --> 00:02:22,309 யாருக்கும் ஆர்வமில்லை. 34 00:02:22,309 --> 00:02:24,269 - இது முக்கியம். - நீ எப்போதும் தலையிடுகிறாய். 35 00:02:29,149 --> 00:02:31,235 உட்காரு. பிரச்சினை செய்யாதே. 36 00:02:31,235 --> 00:02:33,987 ஹே. ஒன்றும் பிரச்சினையில்லையே? 37 00:02:34,488 --> 00:02:35,781 ஒன்றுமில்லை. 38 00:02:36,865 --> 00:02:38,617 ஏதாவது சொல்ல வேண்டுமா? 39 00:02:39,201 --> 00:02:41,203 இல்லை. வேண்டாம். நன்றி. 40 00:02:52,714 --> 00:02:55,050 - என்ன நடக்கிறது? - எனக்குத் தெரியாது. 41 00:02:56,385 --> 00:02:58,720 அவரை வாயை மூடச் சொல்கிறாள். 42 00:02:59,596 --> 00:03:01,807 அவர் சொல்வது அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுத்தும். 43 00:03:02,808 --> 00:03:04,059 அவர் என்ன சொல்கிறார்? 44 00:03:05,477 --> 00:03:10,482 கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது போலி துப்பாக்கிகள் என்கிறார். 45 00:04:19,593 --> 00:04:21,345 ஆழமாக மூச்சிழுத்து... 46 00:04:23,180 --> 00:04:25,557 பிறகு மூக்கு வழியாக வெளிவிட வேண்டும். 47 00:04:28,060 --> 00:04:30,062 மெதுவாக கண்களைத் திறக்கவும். 48 00:04:32,147 --> 00:04:36,276 நேரம் எடுத்து, உங்களைச் சுற்றி இருக்கும் அமைதியான உலகத்தை உள் வாங்குங்கள். 49 00:04:37,903 --> 00:04:40,781 அவர் சொல்வது உண்மை என்றால், இது எல்லாம் முடிந்துவிடும். 50 00:04:41,698 --> 00:04:44,952 ஆட்கள் எண்ணிக்கையைப் பார்த்தால், எவ்வளவு? ஐந்து பேர்களா? 51 00:04:45,744 --> 00:04:48,080 பத்து பேருக்கு ஒருவர். அல்லது 20 பேருக்கு. 52 00:04:48,705 --> 00:04:50,666 அது அவ்வளவு சுலபமில்லை, சரியா? 53 00:04:50,666 --> 00:04:52,709 இப்போதே இதை முடிக்கலாம். 54 00:04:52,709 --> 00:04:57,214 எதனால்? யாரோ ஒருவரின் உள்ளுணர்வாலா? அதனாலா? 55 00:04:59,216 --> 00:05:00,551 அவருக்கு எப்படி தெரியும் என்று கேளு. 56 00:05:01,260 --> 00:05:03,303 - அவள் பேச விரும்பவில்லை. - அவளைக் கேளு. 57 00:05:09,977 --> 00:05:11,061 மன்னிக்கவும். 58 00:05:12,396 --> 00:05:15,065 - உங்கள் கணவர் சொன்னது... - அவர் சொன்னதை மறந்துவிடு. 59 00:05:15,816 --> 00:05:19,653 ஆனால், அவருக்கு எப்படி தெரியும் என்று மற்ற பயணிகள் கேட்கிறார்கள்? 60 00:05:19,653 --> 00:05:21,405 - அவருக்குத் தெரியும்... - பேசாமல் இருங்கள்! 61 00:05:21,405 --> 00:05:22,739 பேசாமல் இருங்கள்! 62 00:05:22,739 --> 00:05:25,909 ...ஏனெனில் அவர் முப்பது வருடங்கள் எகிப்து ராணுவத்தில் இருந்தார். 63 00:05:25,909 --> 00:05:29,705 எப்போதும் கடத்தல்களை சமாளித்துள்ளார். 64 00:05:30,455 --> 00:05:34,001 - இல்லை! என்னைப் பேச விடு! - அவர் எதற்கு கத்துகிறார்? 65 00:05:37,880 --> 00:05:39,423 நீ. உன் பிரச்சினை என்ன? 66 00:05:42,843 --> 00:05:43,844 என்ன? 67 00:05:48,724 --> 00:05:49,725 சொல்லு? 68 00:05:50,309 --> 00:05:51,935 அவர்... 69 00:05:52,477 --> 00:05:54,897 தன் பேர குழந்தைகளிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டுமாம். 70 00:05:56,190 --> 00:05:58,025 அவர்களைப் பார்க்க முடியாமல் போகலாம் என நினைக்கிறார். 71 00:05:58,025 --> 00:06:01,236 அவரை சற்று அமைதிப்படுத்தி, எல்லோருக்கும் அப்படித்தான், 72 00:06:02,613 --> 00:06:04,323 என்று சொல்ல முயற்சிக்கிறோம். 73 00:06:11,496 --> 00:06:12,497 அமைதியாக இருங்கள். 74 00:06:22,591 --> 00:06:26,512 கிங்டம் 2-9 வடக்கு ஈராக்கை விட்டு வெளியேறி துருக்கிய வான் எல்லைக்குள் நுழைகிறது. 75 00:06:27,596 --> 00:06:31,141 பயணப் பாதையை மாற்றியதைப் பற்றி இஸ்டான்புல் நிலையம் விமானியிடம் கேட்கட்டும். 76 00:06:32,059 --> 00:06:34,520 இவர் தான் நம் விமானி, ராபின் ஆலன். 77 00:06:34,520 --> 00:06:36,897 பழமைவாதி, காத்தே-பசிபிக் வகை. 78 00:06:36,897 --> 00:06:40,943 பத்து வருடங்களுக்கு மேலாக கிங்டமில் இருக்கிறார். நீண்ட தூர பயணங்கள் மேற்கொண்டுள்ளார். 79 00:06:41,652 --> 00:06:44,029 இது கவனிக்கப்படாது என்று தெரியாதவர் இல்லை. 80 00:06:44,029 --> 00:06:44,988 ஆமாம். 81 00:06:44,988 --> 00:06:48,575 எனவே அவர்கள் என்ன தான் சொல்ல முயலுகின்றனர்? 82 00:06:48,575 --> 00:06:49,910 டிராக் 323 83 00:06:50,869 --> 00:06:54,998 பிஎல்ஓ, அல்லது வேறு பிறர் நடத்திய கடத்தல்களில் 84 00:06:54,998 --> 00:06:57,084 உண்மை தோட்டாக்கள் கிடையாது என்கிறார். 85 00:06:57,084 --> 00:06:58,544 எப்போதும் போலிகளா? 86 00:07:04,842 --> 00:07:06,009 போலிகள் சத்தம் செய்யுமாம். 87 00:07:06,009 --> 00:07:07,427 மக்களை மட்டும் பயமுறுத்துவார்கள், 88 00:07:07,427 --> 00:07:10,222 ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏனென்றால் உண்மையான தோட்டா இல்லையே. 89 00:07:10,222 --> 00:07:13,267 இல்லை, அந்த ஆங்கில வார்த்தை என்ன? 90 00:07:14,393 --> 00:07:15,435 பிரொஜெக்டைல் இல்லை. 91 00:07:18,730 --> 00:07:20,774 பிசினஸ் கிளாஸில் சுடப்பட்ட தோட்டாவால், 92 00:07:20,774 --> 00:07:23,151 யாருக்கும் காயமில்லை, விமானத்தில் ஓட்டை ஏற்படவில்லை, எந்த பாதிப்பும் இல்லை. 93 00:07:23,151 --> 00:07:26,697 இருந்தால், நமக்கு தெரிந்திருக்கும், இல்லையா? விமானத்தில் அழுத்தம் குறைந்திருக்கும். 94 00:07:28,365 --> 00:07:31,285 அங்கே செய்தி அனுப்பி, தோட்டாவைத் தேடச் சொல்ல வேண்டும். 95 00:07:31,285 --> 00:07:33,579 அது கிடைத்தால், நமக்குத் தெரியவரும். ஆனால்... 96 00:07:33,579 --> 00:07:35,914 ஆனால், அவர்களிடம் உண்மை தோட்டா இல்லை என்றால்... 97 00:07:35,914 --> 00:07:38,584 - உன் மனதைக் கேளு. - அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். 98 00:07:38,584 --> 00:07:39,668 பேசுவதை நிறுத்து. 99 00:07:42,004 --> 00:07:43,088 பேசாதே. 100 00:07:47,759 --> 00:07:49,887 - ஹே, நிறுத்து. - ஏன்? 101 00:07:49,887 --> 00:07:52,806 ஏனென்றால், வேறு சில விஷயங்கள் நடக்கின்றன. 102 00:07:52,806 --> 00:07:55,517 - என்ன விஷயங்கள்? - நாங்கள் நிலையத்திற்கு சிக்னல் கொடுக்கிறோம். 103 00:07:55,517 --> 00:07:58,520 நமக்கு பிரச்சினை என்று அவர்களுக்கு சொல்ல முயற்சிக்கிறோம். 104 00:07:59,104 --> 00:08:00,314 நாமா? நாம் என்றால் யாரு? 105 00:08:00,314 --> 00:08:01,398 நாங்கள். 106 00:08:07,905 --> 00:08:11,783 கேளு, துப்பாக்கிகள் போலி என்றால், இது நொடிப் பொழுதில் முடிந்துவிடும். 107 00:08:12,451 --> 00:08:14,703 நீ சொன்னது போல், திரைப்படத்தைப் பார்த்து மகிழலாம். 108 00:08:14,703 --> 00:08:16,496 சரி, ஆனால் அவை உண்மையானவை. 109 00:08:16,496 --> 00:08:18,916 - எப்படி சொல்கிறாய்? - தெரியும், அவை உண்மையானவை. 110 00:08:18,916 --> 00:08:21,668 - நீ எப்படி சொல்கிறாய்? - நான் சொல்வதைக் கேளு? 111 00:08:21,668 --> 00:08:25,506 ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவர் போல யோசிக்க வேண்டும். 112 00:08:25,506 --> 00:08:27,716 அவர்களைப் போல சிந்திக்க வேண்டும். 113 00:08:29,051 --> 00:08:31,470 இவ்வளவு பெரிய விமானத்தைக் கடத்த நான் உன்னிடம் சொன்னால்? 114 00:08:31,970 --> 00:08:34,139 அது எவ்வளவு பெரிய விஷயம் என யோசிக்க முடிகிறதா? 115 00:08:34,139 --> 00:08:37,518 அதை ஒரு பொம்மை துப்பாக்கி வைத்து செய்யச் சொன்னால் எப்படி இருக்கும்? 116 00:08:37,518 --> 00:08:38,769 நீ என்ன சொல்வாய், ஹியூகோ? 117 00:08:39,977 --> 00:08:42,063 ம்? நானே பதில் சொல்கிறேன். நீ, “முடியாது” என்பாய். 118 00:08:42,063 --> 00:08:46,693 “பயணிகளிடமிருந்து என்னை காக்க ஒரு உண்மை துப்பாக்கி வேண்டும்,” என்பாய். 119 00:08:46,693 --> 00:08:50,489 ஏனென்றால் நீ முட்டாள் இல்லை. அதை நன்றாக யோசித்திருப்பாய். 120 00:08:50,489 --> 00:08:52,491 - இதில் நீ தலையிடாதே, சரியா? - ஆனால்... 121 00:08:52,491 --> 00:08:55,994 இல்லை, உன் பாதுகாப்பிற்காக நீ இதில் தலையிடாதே. 122 00:08:57,287 --> 00:08:58,288 புரிகிறதா? 123 00:09:09,716 --> 00:09:12,511 அடச்சே. யார் என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல்லாதே. உனக்கு அதிகாரம் இல்லை. 124 00:09:12,511 --> 00:09:13,679 செய்யாதே. வேண்டாம்... 125 00:09:21,144 --> 00:09:23,647 எனக்கு உடம்பு சரியில்லை. 126 00:09:25,983 --> 00:09:27,276 அவருக்கு உடம்பு சரியில்லையாம். 127 00:09:28,610 --> 00:09:29,778 எவ்வளவு மோசம்? 128 00:09:30,737 --> 00:09:33,198 வாந்தி வருகிறதா? அப்படியா சொல்கிறாய்? 129 00:09:33,907 --> 00:09:34,908 அப்படித்தான் நினைக்கிறேன். 130 00:09:36,410 --> 00:09:38,412 சரி. அழைத்துப் போ. 131 00:09:39,288 --> 00:09:43,000 கழிவறையை ஃபிளஷ் செய்யாதே. கதவைத் திறந்து வை. 132 00:09:44,168 --> 00:09:45,169 என்ன? 133 00:09:45,878 --> 00:09:50,716 அவனுக்கு வாந்தி வருகிறதானால், நான் பார்க்க வேண்டும். 134 00:09:52,134 --> 00:09:56,263 அவன் பொய் சொல்லியிருந்தால், அது அவனுக்கு இன்னொரு பிரச்சினை தான். 135 00:09:57,848 --> 00:09:59,266 இன்னமும் உனக்கு உடம்பு சரியில்லையா? 136 00:10:21,997 --> 00:10:23,040 அடச்சே. 137 00:10:39,431 --> 00:10:41,266 சரி, போதும். அவனை வெளியே அழைத்து வா. 138 00:10:43,519 --> 00:10:45,771 அழைத்து வா! வெளியே அழைத்து வா! 139 00:10:58,700 --> 00:11:00,577 - அதை எடு. - சரி, எடு. 140 00:11:06,875 --> 00:11:08,877 அவ்வளவு தானா? பாவம். 141 00:11:17,261 --> 00:11:18,554 இப்போது, பரவாயில்லையா? 142 00:11:19,513 --> 00:11:20,722 பாக்கெட்டைக் காண்பி. 143 00:11:23,642 --> 00:11:25,644 நீ செவிடா? காட்டு. 144 00:11:27,354 --> 00:11:28,355 நான் காத்திருக்கிறேன். 145 00:11:36,363 --> 00:11:37,364 சரி. 146 00:11:38,365 --> 00:11:41,243 {\an8}அப்படியே உட்கார்ந்து, முன்பக்கம் பாரு. 147 00:11:41,243 --> 00:11:44,037 {\an8}தரையில் தோட்டாவை தேடவும் தோட்டா இல்லை என்றால், விளக்கைப் போடவும் 148 00:11:44,037 --> 00:11:46,707 கிங்டம் 2-9, இது இஸ்தான்புல். கேட்கிறதா? 149 00:11:49,626 --> 00:11:52,129 கிங்டம் 2-9, இது இஸ்தான்புல் கட்டுப்பாட்டு மையம். 150 00:11:52,129 --> 00:11:55,549 ஐந்து நிமிடங்களாக உங்களை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். கேட்கிறதா? 151 00:11:55,549 --> 00:11:59,511 எப்படியோ நான் பிசினஸ் கிளாஸிற்கு செய்தி அனுப்பிவிட்டேன். என்ன நடக்கிறது என பார்ப்போம். 152 00:11:59,511 --> 00:12:00,679 நீ ஒரு முட்டாள். 153 00:12:00,679 --> 00:12:01,805 நான் முட்டாளா? 154 00:12:03,724 --> 00:12:04,933 அவர்களுக்கு ஆபத்து உண்டாக்கிவிட்டாய். 155 00:12:07,060 --> 00:12:09,688 கடத்தல்காரர்களிடம் அவர்களின் துப்பாக்கியை திருப்பி கொடுத்தவ நீ பேசுகிறாயா? 156 00:12:13,275 --> 00:12:14,276 நீ, எழுந்திரு. 157 00:12:15,861 --> 00:12:17,070 சரி. 158 00:12:20,282 --> 00:12:22,367 கிங்டம் 2-9, பதில் சொல்லுங்கள். 159 00:12:23,076 --> 00:12:25,621 நான் இதைத்தான் சொல்கிறேன். ஒவ்வொரு முறை எல்லையைத் தாண்டும் போதும்... 160 00:12:25,621 --> 00:12:27,956 கிங்டம் 2-9, இது இஸ்தான்புல் கட்டுப்பாட்டு மையம். 161 00:12:27,956 --> 00:12:30,125 - ...இப்படித்தான் நடக்கும். - அப்படியென்றால் அதற்கு பதில் சொல்லு. 162 00:12:35,464 --> 00:12:36,840 - இஸ்த்... - தயவு செய்து பதில் சொல்லுங்கள். 163 00:12:38,550 --> 00:12:42,221 இஸ்தான்புல், குட் மார்னிங். இது கிங்டம் 2-9, பேசுவது தெளிவாக கேட்கிறது. 164 00:12:42,221 --> 00:12:45,849 கிங்டம் 2-9, நீங்கள் 323 டிகிரிகளில் செல்வதைப் பார்க்கிறேன். 165 00:12:46,975 --> 00:12:50,187 அது சரி தான். 34,000 உயரத்தில் இருந்து... 166 00:12:50,187 --> 00:12:52,814 2-9, உங்கள் ஏர்வேயை விட்டு 12 மைல்கள் தள்ளி இருக்கிறீர்கள். 167 00:12:56,568 --> 00:12:57,945 ஆமாம், தள்ளியிருக்கிறேன். அது சரிதான். 168 00:12:57,945 --> 00:13:03,200 நாங்கள் காற்றை சமாளிக்க வேண்டி இருந்தது, ஆனால் இப்போது... 169 00:13:03,200 --> 00:13:04,952 ஏர்வே இரண்டிற்கு திரும்புங்கள். 170 00:13:06,078 --> 00:13:09,039 பேசும் போதே செய்கிறேன், இஸ்தான்புல். மன்னிக்க வேண்டும். 171 00:13:10,249 --> 00:13:13,710 நன்றி, கிங்டம் 2-9. மகிழ்ச்சியான பயணத்திற்கு வாழ்த்துக்கள். 172 00:13:13,710 --> 00:13:14,795 நன்றி, இஸ்தான்புல். 173 00:13:36,817 --> 00:13:38,151 நாசிர்? 174 00:13:38,151 --> 00:13:40,362 உன் மாமாவிற்கு இன்சுலின் வேண்டும். 175 00:13:41,280 --> 00:13:42,656 ஊசிகள் பையில் இருக்கின்றன. 176 00:13:49,413 --> 00:13:51,415 அந்த முஸ்லிம் பையனைக் கேட்போம். 177 00:13:56,211 --> 00:13:57,421 அவன் முஸ்லிம் இல்லை. 178 00:14:06,763 --> 00:14:09,141 மன்னிக்கவும், லாக்கரிலிருந்து ஒன்று எடுக்க வேண்டும், நண்பா. 179 00:14:09,141 --> 00:14:11,435 - முடியாது. - எனக்கு... மருந்து பை வேண்டும். 180 00:14:11,435 --> 00:14:14,354 - என் மாமாவிற்கு உடம்பு சரியில்லை. - முடியாது என்றேன். சீட்டில் உட்காரு. 181 00:14:14,354 --> 00:14:18,692 ஏன் இப்படி இருக்கிறாய், நண்பா? லாக்கர் அதோ தான் இருக்கிறது. பாரு. 182 00:14:18,692 --> 00:14:20,736 என்னைக் கடுப்பேற்ற முயலுகிறாயா என்ன? 183 00:14:20,736 --> 00:14:23,572 - இல்லை. - நான் காட்டுகிறேன், நண்பா. 184 00:14:23,572 --> 00:14:25,407 - இதோ இங்கே... - மரியாதையாக உட்கார். 185 00:14:27,075 --> 00:14:28,076 உனக்கு என்ன தான் பிரச்சினை? 186 00:14:28,994 --> 00:14:30,454 அவரைப் பாரு. அவருக்கு மருந்து தேவை. 187 00:14:31,038 --> 00:14:32,623 நீ வாயை மூடு. 188 00:14:33,790 --> 00:14:35,792 அல்லது அவருக்கு வேறு மருந்து கொடுப்பேன். 189 00:14:37,252 --> 00:14:38,754 புரிகிறதா? 190 00:14:40,380 --> 00:14:41,673 என்னை நம்பு. 191 00:14:42,716 --> 00:14:44,593 யாரிடம் மோதுகிறாய் என்று உனக்குத் தெரியாது. 192 00:14:46,887 --> 00:14:48,263 இருவரும், இங்கே வாருங்கள். 193 00:14:50,307 --> 00:14:51,683 நான் சொல்வதைக் கேளுங்கள். 194 00:14:51,683 --> 00:14:54,102 இனி கழிவறைக்கு மற்றும் வேறு எங்கும் போக கூடாது. 195 00:14:54,102 --> 00:14:56,563 அவர்கள் அமைதியாக உட்காராவிட்டால், நாம் பையைக் கொண்டு வரலாம். 196 00:14:56,563 --> 00:14:59,858 பையைக் கொண்டு வரலாம், அவர்களுக்குப் புரிய வைக்கலாம். சரியா? 197 00:15:06,448 --> 00:15:07,533 வேண்டாம், உட்காரு. 198 00:15:32,933 --> 00:15:35,644 - செய்ய மாட்டோம் என்றாய். - நமக்கு வேறு வழி இல்லை. 199 00:15:35,644 --> 00:15:37,396 இல்லை, ஏற்கனவே பேசினோம். 200 00:15:37,396 --> 00:15:39,773 நேரடியாக உன்னிடம் கேட்டேன், நீ வாக்கு கொடுத்தாய். 201 00:15:40,941 --> 00:15:43,569 செய்தாக வேண்டும், நண்பா, இல்லாவிட்டால் இதில் தோற்போம். 202 00:16:12,514 --> 00:16:13,891 என்ன செய்கிறாய்? 203 00:16:16,143 --> 00:16:19,563 என்ன செய்கிறாய் என கேட்டேன்? 204 00:16:22,149 --> 00:16:24,860 என் கண்ணாடி. அதை கீழே போட்டு விட்டேன். 205 00:16:24,860 --> 00:16:26,361 உன் கண்ணாடியா? 206 00:16:29,656 --> 00:16:30,824 போய் உன் இருக்கையில் உட்காரு. போ. 207 00:16:31,491 --> 00:16:36,914 சத்தியமாக சொல்கிறேன், யாரோ சுடப்படப் போகிறார்கள், சரியா? 208 00:16:37,956 --> 00:16:41,543 இப்படி எல்லாம் செய்தால், யாராவது ஒருவர் சுடப்படுவார்கள். 209 00:16:42,836 --> 00:16:44,087 அதில் தோட்டா இல்லை. 210 00:16:47,674 --> 00:16:50,636 அவள், “சுடப்படுவார்கள்” என்றாள். ஆனால் தோட்டா எதுவும் இல்லை. 211 00:16:51,553 --> 00:16:52,679 அவர்களிடம், 212 00:16:53,180 --> 00:16:56,767 எதுவும் கிடைக்கவில்லை என்றால், அது திடமாக தெரிந்தால், 213 00:16:56,767 --> 00:16:58,143 படிக்கும் லைட்டை போட சொல்லியிருக்கிறேன். 214 00:17:08,987 --> 00:17:10,113 அது போதாது. 215 00:17:10,906 --> 00:17:12,406 படிக்கும் லைட் எரிந்தால், தோட்டா இல்லை என்று அர்த்தம். 216 00:17:12,406 --> 00:17:14,451 தோட்டா இல்லை என்றால் பிளாங்க்குகள். அப்படித்தான் அவர் சொன்னார். 217 00:17:14,451 --> 00:17:17,287 அல்லது அவர்களால் தோட்டாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அர்த்தம். 218 00:17:18,789 --> 00:17:20,915 - இது சரி என்று தான் கிறது. - நமக்கு அது தெரியாது. 219 00:17:20,915 --> 00:17:22,084 நாம் இதை முடிக்கலாம். 220 00:17:24,211 --> 00:17:26,003 அல்லது நிறைய பேர் நம்மால் கொல்லப்படலாம். 221 00:17:31,677 --> 00:17:32,761 {\an8}சென்றடையும் நேரம் 04:40 222 00:18:25,772 --> 00:18:26,773 மார்ஷா! 223 00:18:28,108 --> 00:18:30,360 இன்றைய விருந்தினர் விரிவுரை பேராசிரியர் ஸ்மித்-நெல்சன் 224 00:18:30,360 --> 00:18:32,946 மன்னிக்கவும், எலியட். இன்று நிறைய நடக்கிறது. 225 00:18:32,946 --> 00:18:36,408 பரவாயில்லை. மற்ற விரிவுரை போல இதை நினைத்துக்கொள். 226 00:18:37,034 --> 00:18:39,328 ஆனால் அப்படி இல்லை, சரியா? இது வேலைக்கான நேர்காணல். 227 00:18:40,120 --> 00:18:44,875 ஏற்கனவே இதை நடத்தி இருக்கிறாய், எனவே இன்று உன்னால் முடியும். சரியா? 228 00:18:44,875 --> 00:18:46,126 சரி, நன்றி. 229 00:18:57,221 --> 00:18:58,222 துருக்கி 230 00:19:05,020 --> 00:19:07,272 சரி. ஆக, இதுவரை கிடைத்த தகவல் இது தான். 231 00:19:07,272 --> 00:19:10,400 {\an8}கிளம்பிய முப்பத்தைந்து நிமிடங்களுக்கு பின், 232 00:19:10,400 --> 00:19:13,362 விமானத்தில் பிரச்சினை என்று ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு மையத்தை 233 00:19:13,362 --> 00:19:16,114 விமானி அழைக்கிறார். 234 00:19:16,114 --> 00:19:17,658 ஏழு நிமிடங்களுக்குப் பிறகு, 235 00:19:17,658 --> 00:19:21,370 பிரச்சினை தீர்ந்து விட்டது என்று மறுபடியும் விமானி சொல்கிறார். 236 00:19:21,370 --> 00:19:23,455 - தீர்ந்துவிட்டதா? - தவறான எச்சரிக்கை. 237 00:19:23,455 --> 00:19:26,124 எந்த பிரச்சினையும் இல்லை, அது தன் தவறு தான் என்று சொன்னார். 238 00:19:26,124 --> 00:19:27,876 அதற்கு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, 239 00:19:27,876 --> 00:19:34,508 ஏதோ சம்பவம் நடந்திருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் படி, ஒரு பயணி ஒரு மெசேஜ் அனுப்புகிறார். 240 00:19:34,508 --> 00:19:40,514 பிறகு, ஈராக்கிய எல்லைக்குள் நுழைந்த விமானம், மர்மமாக பாதையை விட்டு விலகியது... 241 00:19:40,514 --> 00:19:42,182 மன்னிக்கவும். என்ன சொல்ல வருகிறாய்? 242 00:19:42,182 --> 00:19:44,017 இன்டர்நெட்டும் வேலை செய்யவில்லையாம். 243 00:19:44,017 --> 00:19:46,937 இது எல்லாமே கல்ஃபில் இருந்து ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டாளர்கள் சொல்வது. 244 00:19:46,937 --> 00:19:50,148 - அவர்களோடு யார் பேசுகிறார்கள்? - சுவானிக்கிலுள்ள ஃபிளைட் பாத் கட்டுப்பாட்டு மையம். 245 00:19:50,649 --> 00:19:54,778 உண்மையில், ஆலிஸ், இணைப்பில் இருக்கிறாயா? 246 00:20:00,075 --> 00:20:02,119 ஆலிஸ் மியூட்டில் இருக்கிறாள் போலும். 247 00:20:04,788 --> 00:20:05,789 மன்னிக்கவும். 248 00:20:05,789 --> 00:20:09,209 இது போல் ஏற்கனவே நடந்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 249 00:20:10,127 --> 00:20:12,462 விமானிகள் ஒன்று சொல்வார்கள், ஆனால் வேறொன்று செய்வார்கள். 250 00:20:12,462 --> 00:20:16,175 கோணல்மாணலாக ஓட்டி பிரச்சினை இருக்கிறது என்பதை தரையிலுள்ள நிலையத்திற்கு புரிய வைப்பார்கள். 251 00:20:16,175 --> 00:20:18,594 என் ஸ்கிரீனை பகிர்ந்துக்கொள்கிறேன். 252 00:20:20,679 --> 00:20:23,974 வானிலை காரணமாக அவர்கள் மூன்று டிகிரிகள் தள்ளி இருந்தார்கள். 253 00:20:23,974 --> 00:20:25,893 நான் கர்ஸரை நகர்த்தும் இடத்தில் நீங்கள் பார்க்கலாம். 254 00:20:26,393 --> 00:20:28,812 ஆனால் துருக்கி ஏடிசி நம்மிடம் 255 00:20:28,812 --> 00:20:32,357 விமானி பழைய பாதைக்குத் திரும்பி விட்டதாக சொல்கிறார். 256 00:20:32,357 --> 00:20:34,860 இப்போது என் கர்ஸர் இருக்கும் இடத்தைப் பார்க்கலாம்... 257 00:20:35,444 --> 00:20:37,362 விமானம் பாதைக்கு வந்துவிட்டதா? 258 00:20:37,362 --> 00:20:41,658 ஆம், ஆனால் பாருங்கள். அவர்கள் திரும்பிய கோணத்தைப் பாருங்கள். 259 00:20:41,658 --> 00:20:43,660 அதே பாதையில் அவர்கள் தொடர்ந்தால்... 260 00:20:43,660 --> 00:20:45,996 நீங்கள் ஏற்கனவே சொன்னதை அவர்கள் செய்வார்கள். 261 00:20:45,996 --> 00:20:47,497 அது கோணல்மாணலாக பறக்கிறது. 262 00:20:49,791 --> 00:20:51,251 இதோ. இங்கே, பாருங்கள். 263 00:20:54,171 --> 00:20:56,423 கண்டிப்பாக அவர்கள் பாதையை மாற்றுகிறார்கள். 264 00:21:01,470 --> 00:21:04,723 ஜீனா, இன்று வெளியுறவுத்துறை செயலாளர் எங்கு இருப்பார்? 265 00:21:04,723 --> 00:21:06,058 சென்றடையும் நேரம் 04:34 266 00:21:08,894 --> 00:21:10,521 மெசேஜ் டைப் செய்யவும் 267 00:21:14,066 --> 00:21:16,818 1கே: பாதையை மாற்ற வேண்டி இருந்தது 268 00:21:25,911 --> 00:21:27,120 இது என்னது? 269 00:21:31,750 --> 00:21:33,961 இதில் அவ்வளவு சுவாரஸ்யமாக என்ன இருக்கிறது? 270 00:21:34,962 --> 00:21:35,963 யாருக்கு எழுதுகிறாய்? 271 00:21:37,339 --> 00:21:38,632 என்ன? யாருக்குமில்லை. 272 00:21:40,133 --> 00:21:40,968 எதிரியுடன் மெசேஜ் செய்யவும் 273 00:21:40,968 --> 00:21:43,053 - இது ஆன்லைன் கேமா? - இல்லை. 274 00:21:46,390 --> 00:21:47,599 யாரு? பதில் சொல்லு. 275 00:21:56,233 --> 00:21:59,611 - ஹே! அவர் விமானி. - கடவுளே! 276 00:21:59,611 --> 00:22:01,071 - விமானி! - அடச்சே. 277 00:22:01,071 --> 00:22:02,781 நீ என்ன அவ்வளவு முட்டாளா? 278 00:22:04,032 --> 00:22:06,535 - என்னைப் பார்த்து என்ன சொன்னாய்? - நான் சொல்வது... 279 00:22:06,535 --> 00:22:07,828 நீ யோசிக்க வேண்டுமென... 280 00:22:07,828 --> 00:22:09,204 வேண்டாம். நிறுத்து. 281 00:22:09,788 --> 00:22:12,291 - அவனை விடு! அவனை விடு. - சரி. விடுகிறேன். 282 00:22:13,625 --> 00:22:15,711 - இப்போதே விடு. - நான் அவனை விடுகிறேன். 283 00:22:18,172 --> 00:22:19,173 இப்போதே விடு! 284 00:22:21,675 --> 00:22:22,759 சரி. 285 00:22:24,052 --> 00:22:25,053 சரி, உட்காரு. 286 00:22:25,554 --> 00:22:27,139 கீழே பாரு, அப்படியே உட்காரு. 287 00:22:27,139 --> 00:22:29,016 உன் பிதற்றல் எல்லாம் எனக்குப் போதும். 288 00:22:29,016 --> 00:22:31,435 உன் மடியில் கை வைத்து, நகராதே. 289 00:22:33,520 --> 00:22:38,025 இப்போது, உன் தலை மீது என் துப்பாக்கியால் அடிக்கப் போகிறேன். 290 00:22:39,026 --> 00:22:41,778 நீ என்னை தடுத்து நிறுத்தினாலோ, அல்லது வழி விடவில்லை என்றாலோ, 291 00:22:41,778 --> 00:22:44,114 அவள் சுட்டுவிடுவாள். சொன்னது புரிகிறதா? 292 00:22:45,991 --> 00:22:48,660 - நான் சொல்வது புரிகிறதா? - ஆமாம். 293 00:22:48,660 --> 00:22:49,745 நல்லது. 294 00:22:51,747 --> 00:22:52,748 நகராமல் இரு. 295 00:22:58,462 --> 00:23:01,507 நகராமல் இருந்து, சிரி. 296 00:23:05,677 --> 00:23:07,262 நான் அடிப்பது உனக்கு பிடிக்கிறது என்பது போல சிரி. 297 00:23:08,972 --> 00:23:10,140 சந்தோஷமாக இருப்பது போல சிரி. 298 00:23:15,938 --> 00:23:17,814 அது சரியான சிரிப்பு போல இல்லை, நண்பா. 299 00:23:19,274 --> 00:23:22,194 இனிமையான சிரிப்பை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்! 300 00:23:23,362 --> 00:23:24,363 சரிதானே? 301 00:23:32,287 --> 00:23:33,330 சிரி! 302 00:23:39,336 --> 00:23:42,840 அதே தான். “சீஸ்” என்று சொல்லு. 303 00:23:45,133 --> 00:23:47,469 சொல்லு. சொல்லு. 304 00:23:49,263 --> 00:23:52,432 “சீஸ்” என்று சொன்னால், இது எல்லாமே முடிந்துவிடும். 305 00:23:55,686 --> 00:23:59,147 அதைச் சொல்லு, சாம் நெல்சன். 306 00:24:00,774 --> 00:24:01,775 சீஸ். 307 00:24:02,776 --> 00:24:03,777 அவ்வளவு தான். 308 00:24:21,795 --> 00:24:23,046 எல்லா திரைகளையும் ஆஃப் செய். 309 00:24:26,466 --> 00:24:28,218 விமானத்திலுள்ள மற்ற எல்லா திரைகளையும் கூட. 310 00:24:41,732 --> 00:24:42,733 பார்த்தாயா, நான் தான் சொன்னேனே. 311 00:24:43,442 --> 00:24:45,194 நானாக இருந்திருந்தால், உன்னை சுட்டிருப்பேன். 312 00:24:45,194 --> 00:24:47,321 உன் மூலம் புரிய வைத்திருப்பேன், ஆனால் அவனால் முடியாது, இல்லையா? 313 00:24:47,321 --> 00:24:49,740 - ஹியூகோ... - இதைப் பற்றித்தான் நான் சொல்கிறேன். 314 00:24:51,533 --> 00:24:53,994 மரியாதையாக வாயை மூடு. 315 00:25:07,174 --> 00:25:11,970 திறமையான இயற்பியல் பேராசிரியரை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், 316 00:25:11,970 --> 00:25:14,181 மார்ஷா ஸ்மித்-நெல்சன். 317 00:25:20,979 --> 00:25:22,814 நன்றி. குட் மார்னிங். 318 00:25:24,399 --> 00:25:28,779 ஒரு மாதத்திற்கு முன், நானும், என் துணைவரும் விடுமுறைக்குச் சென்றோம். 319 00:25:30,697 --> 00:25:33,742 என் மகன், உங்களை விட ஒன்று அல்லது இரண்டு வருடம் சிறியவன், 320 00:25:33,742 --> 00:25:36,495 நாங்கள் இல்லாத போது ஒரு பார்ட்டி வைக்கலாமா என்று கேட்டான். 321 00:25:37,871 --> 00:25:41,166 எனவே நான் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, 322 00:25:42,084 --> 00:25:45,963 அதைப் பற்றி யோசித்து, சரி என்றேன். 323 00:25:46,964 --> 00:25:48,632 விடுமுறைக்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்த போது, 324 00:25:48,632 --> 00:25:50,801 என் துணைவர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு, 325 00:25:50,801 --> 00:25:54,721 “நாம் இனி போக வேண்டாம். இப்போது, வீடு நன்றாக இருக்கிறது. 326 00:25:55,639 --> 00:25:59,309 எதுவும் உடையவில்லை. திருடப்படவில்லை. 327 00:26:00,519 --> 00:26:04,147 நாம் திரும்பி போகாவிட்டால், எந்த சேதத்தையும் பார்க்க மாட்டோம். 328 00:26:04,731 --> 00:26:06,525 அது இல்லாதது போல் இருக்கும்” என்றார். 329 00:26:07,317 --> 00:26:10,279 அதற்கு நான், “சரி, சேதம் இல்லை என்றால் என்ன? 330 00:26:11,154 --> 00:26:13,824 நாம் திரும்பி போகவில்லை என்றால், அதையும் பார்க்க முடியாது” என்றேன். 331 00:26:14,992 --> 00:26:18,704 இயற்பியலாளராக, அது நமக்கு எதை நினைவுபடுத்துகிறது? 332 00:26:21,039 --> 00:26:22,040 என்ன? 333 00:26:22,541 --> 00:26:24,543 - ஷ்ரோடிங்கரின் பூனை? - ஆமாம், சரி. 334 00:26:24,543 --> 00:26:30,465 ஷ்ரோடிங்கரின் பூனை, ஒன்றை விட பல விஷயங்கள் உண்மையாக இருந்திருக்கலாம். 335 00:26:32,676 --> 00:26:33,927 எல்லாமே சரியாக இருக்கலாம். 336 00:26:37,389 --> 00:26:38,557 இல்லாமலும் போகலாம். 337 00:26:40,934 --> 00:26:45,230 நாம் நினைத்தது போலவே அச்சுறுத்தலாக இருக்கலாம். 338 00:26:48,233 --> 00:26:54,239 அது தான் முரண்பாடு. நமக்கு இருக்கும் பிரச்சினையும் அது தான். 339 00:26:56,408 --> 00:26:58,327 நாம் நடவடிக்கை எடுக்காத வரை, 340 00:26:59,119 --> 00:27:03,457 விசாரணை செய்யாத வரை, இரட்டைத்தன்மை இருக்கும். 341 00:27:06,293 --> 00:27:11,256 நாம் பார்த்தால் தான் இயற்கை பதில் சொல்லும். 342 00:27:23,936 --> 00:27:24,937 ஹே. 343 00:27:26,730 --> 00:27:29,483 அவரால் அதை நிரூபிக்க முடியுமா என்று கேள். 344 00:27:30,943 --> 00:27:32,986 அந்த பிளாங்குகள். அவை பிளாங்குகளா என்று நிரூபிக்க முடியுமா என கேளு. 345 00:27:32,986 --> 00:27:34,154 அல்லது அவர் சும்மா யூகிக்கிறாரா? 346 00:27:37,157 --> 00:27:37,991 யூசஃப். 347 00:27:37,991 --> 00:27:41,119 அவை பிளாங்குகள் தான் என்று நிரூபிக்க முடியுமா? 348 00:27:41,119 --> 00:27:46,750 அவை பிளாங்குகள் என நினைக்கிறேன், ஆனால் துப்பாக்கிகளை சோதிக்காத வரை, 349 00:27:47,543 --> 00:27:48,836 எப்படி சொல்ல முடியும்? 350 00:27:49,920 --> 00:27:53,632 சொல்ல முடியாது என்கிறார். துப்பாக்கிகளை சோதிக்காமல் முடியாதாம். 351 00:28:17,781 --> 00:28:20,158 ஹே, நீ தான் தோட்டாவைத் தேடும் நபரா? 352 00:28:20,659 --> 00:28:22,828 ஒன்று இருந்தது. ஒன்றைப் பார்த்தோம். 353 00:28:22,828 --> 00:28:25,122 அப்படியா? பிசினஸிலா? 354 00:28:25,122 --> 00:28:28,000 இல்லை, விமானம் கிளம்பிய உடன். 355 00:28:28,000 --> 00:28:30,586 எக்கானமி கிளாஸில் சில சிறுமிகள் கழிவறையில் அதைப் பார்த்தார்கள். 356 00:28:31,336 --> 00:28:33,463 - ஒரு கடத்தல்காரன் திரும்ப எடுத்துக் கொண்டான். - ஆர்தர். 357 00:28:35,632 --> 00:28:37,759 அவர்களிடம் இருந்தது. கைகளில் வைத்திருந்தார்கள். 358 00:28:38,886 --> 00:28:40,637 - அது இருந்தது. - ஆர்தர். 359 00:28:54,151 --> 00:28:56,945 தோட்டா எப்படி இருக்கிறது என்று பார்ப்பது பயனளிக்குமா என்று அவரிடம் கேளு. 360 00:29:07,873 --> 00:29:11,877 ஹே, கேளு, இங்கே அமர்ந்து மாமாவின் உடல்நலம் கெடுவதைப் பார்க்க மாட்டேன். 361 00:29:11,877 --> 00:29:14,046 - சொல்வது கேட்கிறதா? - உன் பிரச்சினை தான் என்ன? 362 00:29:14,630 --> 00:29:16,632 தயவுசெய்து, அவருடைய மருந்தை அவரிடம் கொடுங்களேன். 363 00:29:16,632 --> 00:29:19,468 அவனிடம் அப்படி பேசாதே. நீங்கள் எல்லோரும். 364 00:29:19,468 --> 00:29:22,471 குரலை உயர்த்தி பேசுகிறீர்கள். அவனை கோபப்பட வைக்கிறீர்கள். 365 00:29:22,471 --> 00:29:24,056 அவரது மாமா இறந்துக் கொண்டிருக்கிறார். 366 00:29:24,056 --> 00:29:25,849 எனக்குப் புரிகிறது, 367 00:29:25,849 --> 00:29:28,018 ஆனால் அந்த இளைஞன் ஏற்கனவே பதட்டமாக இருக்கிறான். 368 00:29:28,644 --> 00:29:30,312 இது அவனுக்கும் பயமாகத்தான் இருக்கும். 369 00:29:32,356 --> 00:29:33,899 அவர் இரண்டு படங்களை வரைகிறார். 370 00:29:34,733 --> 00:29:38,904 படம் ஏ, சாதாரண தோட்டா. படம் பி, அந்த பிளாங்க். 371 00:29:39,738 --> 00:29:40,739 பி என்றால் பிளாங்க். 372 00:29:42,449 --> 00:29:44,826 இதை யார் பார்த்தார்களோ அவர்கள் அது எது என்று சொல்ல வேண்டும். 373 00:29:48,247 --> 00:29:49,289 அவரிடம், “நன்றி” சொல்லு. 374 00:29:51,166 --> 00:29:53,335 நன்றி சொல்கிறார்கள். 375 00:29:57,923 --> 00:29:59,508 இது அவருடைய பாதுகாப்பிற்காவும் தான் என்கிறார். 376 00:30:04,763 --> 00:30:09,601 அவ்வளவு தான். இனி என் கணவரை இதில் ஈடுபடுத்தாதே. 377 00:30:25,534 --> 00:30:27,536 சரி. இது தான் திட்டம். 378 00:30:28,120 --> 00:30:30,163 சரி. வெளியுறவுத்துறை செயலாளர் வருகிறார். 379 00:30:30,163 --> 00:30:34,126 கோப்ராவில் இருந்து கிளம்புவதை விட நாம் இங்கே இருக்கலாம் என்று சொல்கிறாள். 380 00:30:34,126 --> 00:30:37,963 சரி. வந்து, இது ஒரு பார்வையாளர் விளையாட்டு இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். 381 00:30:37,963 --> 00:30:40,883 தயவுசெய்து, தேவையில்லாதவர்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்றுங்கள். 382 00:30:41,383 --> 00:30:44,928 டிடெக்டிவ் காஃபூரின் ஆலோசனைப்படி நடக்கலாம், அது... 383 00:30:44,928 --> 00:30:47,639 விமான அறிக்கையை பார்ப்போம். ஆம், ஏற்பாடு செய்து விட்டேன். 384 00:30:47,639 --> 00:30:49,850 இறுதியாக, லிடியா, உன்னைப் பார்க்கிறேன், 385 00:30:49,850 --> 00:30:52,936 வெளிநாட்டு தொடர்பிற்காக ஒரு ஆளை நாம் முடிவு செய்வோம். 386 00:30:53,604 --> 00:30:55,981 நான் ஒரு ரொமானியனாகவோ அல்லது ஹங்கேரியனாகவோ இருந்தால், 387 00:30:55,981 --> 00:31:01,069 “பதிலளிக்காத ஒரு பயணர் விமானம் எதற்காக நேராக என்னை நோக்கி வருகிறது?” என அறிய விரும்புவேன். 388 00:31:01,069 --> 00:31:02,905 எனவே, அவர்களிடம் பேச ஒருவரை ஏற்பாடு செய்யலாம். 389 00:31:02,905 --> 00:31:05,032 அந்த நபர் அவர்களிடம் என்ன சொல்வார்? 390 00:31:05,032 --> 00:31:06,783 மந்திரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டோம், 391 00:31:07,367 --> 00:31:10,245 அடுத்த 30 நிமிடங்களுக்குள் திட்டத்தை அனுமதிப்போம். 392 00:31:10,829 --> 00:31:11,997 நாம் தெளிவாக இருக்க வேண்டும். 393 00:31:12,706 --> 00:31:15,000 இது சர்வதேச சோக நிகழ்ச்சியாக ஆகக் கூடியது. 394 00:31:16,585 --> 00:31:17,628 தயவு செய்து, மன்னிக்கவும். 395 00:31:18,712 --> 00:31:20,005 சரி, வந்து... 396 00:31:25,802 --> 00:31:26,970 எதை தொடங்கி வைத்தாய் என தெரிகிறதா? 397 00:31:26,970 --> 00:31:29,765 - நீ நேரடியாக போய் அறிக்கையை கொண்டு வருகிறாயா? - ஆம். 398 00:31:30,599 --> 00:31:34,061 சரி, அதை எனக்கும் அனுப்பி வைத்தால், மிகவும் உதவியாக இருக்கும். 399 00:31:34,061 --> 00:31:36,438 - இந்தா, டேன். - டேனியல், நான் அப்படி செய்ய முடியாது. 400 00:31:37,022 --> 00:31:38,982 நான் பிஎன்சி மூலம் பயணிகள் பெயர்களைப் பார்த்து... 401 00:31:38,982 --> 00:31:41,026 - டேனியல். - யாருக்கு குற்றப் பின்னணி இருக்கு என பார்க்கலாம். 402 00:31:41,026 --> 00:31:43,028 ஆம், நாங்களும் அதை செய்வோம். 403 00:31:43,612 --> 00:31:45,489 பிறகு எதற்காக என்னிடம் எல்லாம் சொல்கிறாய்? 404 00:31:45,489 --> 00:31:47,574 ஒரு நிமிடம், பிரச்சினை இருக்கிறது, பிறகு இல்லை. நீ சொல்வது... 405 00:31:47,574 --> 00:31:48,825 உனக்கு அண்மை செய்தி வேண்டாமா? 406 00:31:49,409 --> 00:31:52,454 இந்த தகவலை வைத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்? 407 00:31:52,454 --> 00:31:54,706 உனக்கு இதில் விருப்பம் உண்டு, இல்லையா? 408 00:31:54,706 --> 00:31:56,542 இருக்கு. எனவே, என்னை ஏதாவது செய்ய விடு. 409 00:31:56,542 --> 00:31:58,168 தயவுசெய்து பெயர்களை எனக்கு அனுப்பு. 410 00:31:58,168 --> 00:32:00,796 ஸாரா, நீ இங்கு வர வேண்டும். 411 00:32:03,090 --> 00:32:06,718 ஸாரா, நான் திறமைசாலி, அதனால் சும்மா உட்காரப் போவதில்லை. 412 00:32:06,718 --> 00:32:09,221 பாரு, டேனியல், என்னை மன்னித்துவிடு, சரியா? நான் போக வேண்டும். 413 00:32:24,570 --> 00:32:25,863 வைஃபை ஆனில் உள்ளது 414 00:32:30,117 --> 00:32:31,827 ஸ்டார்ட் வைஃபை மூலம் அழைக்கப்படுகிறது... 415 00:32:31,827 --> 00:32:33,328 தொடர்பு இணைக்கப்பட்டது 416 00:32:35,664 --> 00:32:38,125 பீப் சத்தத்திற்கு பிறகு தகவலை சொல்லவும். 417 00:32:39,793 --> 00:32:41,545 ஆப்ரேஷன் தொடங்கிவிட்டது. 418 00:32:42,921 --> 00:32:46,925 விமானம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இனி நீங்கள் செயல்படலாம். 419 00:32:51,889 --> 00:32:52,890 முடியாது. 420 00:32:54,016 --> 00:32:55,434 தயவுசெய்து, அவரிடம் கேட்கிறீர்களா? 421 00:32:55,434 --> 00:32:58,270 நான் கேட்கிறேன் என்றேன், ஆனால் பதில் என்னவென்று எனக்குத் தெரியும். 422 00:32:58,770 --> 00:32:59,980 அங்கேயே இரு. 423 00:33:04,693 --> 00:33:06,028 கிளம்பி இரண்டரை மணிநேரம் ஆகிறது. 424 00:33:07,154 --> 00:33:11,366 இப்போதுவரை நாம் இருக்கையில் தான் அமர்ந்திருப்போம். இப்போதுதான் எல்லாம் தொடங்கியிருக்கும். 425 00:33:12,326 --> 00:33:13,619 அப்படியென்றால் நீதான் முடிவெடுத்தாயா? 426 00:33:15,704 --> 00:33:18,540 என்ன ஆனது? அவர்கள் சந்தோஷப்பட்டார்களா? என்ன சொன்னார்கள்? 427 00:33:21,251 --> 00:33:22,252 அதுதான் விஷயம். 428 00:33:24,004 --> 00:33:25,422 அது வெறும் வாய்ஸ் மெயில் தான். 429 00:33:33,305 --> 00:33:35,766 கேபின் குழுவிலுள்ள பெண்மணி, உன்னிடம் பேச வேண்டுமாம். 430 00:33:46,527 --> 00:33:51,657 உங்களிடம் சொல்ல விரும்பினேன், இது உணவு பரிமாறும் நேரம். 431 00:33:51,657 --> 00:33:53,575 இன்று உணவு பரிமாற வேண்டாம் என நீங்கள் நினைப்பீர்கள். 432 00:33:53,575 --> 00:33:54,660 - வேண்டாம். - சரி. 433 00:33:54,660 --> 00:33:58,121 அது புரிகிறது, ஆனால், நான் இதை 15 வருடங்களாக செய்கின்றேன். 434 00:33:58,121 --> 00:34:00,332 பயணிகளுக்குப் பசியும், தாகமும் வந்துவிட்டால், ரொம்ப சிரமமாகிவிடும். 435 00:34:01,291 --> 00:34:03,836 யாருமே சாப்பிடக் கூடாது. சரியா? 436 00:34:05,254 --> 00:34:07,256 சரி. சொல்ல வேண்டுமெனத் தோன்றியது. 437 00:34:08,841 --> 00:34:11,677 ஒவ்வொருவருக்கும், ஒரு தண்ணீர் பாட்டில். அவ்வளவுதான். 438 00:34:16,723 --> 00:34:18,976 பூக்கரெஸ்ட் விமானக் கட்டுப்பாட்டு துறையிலிருந்து அழைத்துள்ளனர். 439 00:34:18,976 --> 00:34:20,060 மறுபடியுமா? 440 00:34:20,060 --> 00:34:22,771 இல்லை, கோபமாகப் பேசவில்லை. அவர்கள் பிங்கோ அழைப்பாளர்கள் மாதிரி. 441 00:34:22,771 --> 00:34:25,524 - அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள். - நீயும் அவர்களுள் ஒருத்தி தானே? 442 00:34:25,524 --> 00:34:27,317 ஆம். அதனால் தான் எனக்கு இது தெரியும். 443 00:34:27,900 --> 00:34:30,529 ஆனால் நாம் அவர்களிடம் பேசவில்லை என்றால், விஷயம் உடனே பெரிதாகிவிடும். 444 00:34:30,529 --> 00:34:31,446 சரி. 445 00:34:31,947 --> 00:34:33,031 ஹைடி. 446 00:34:33,031 --> 00:34:35,033 கிங்டம் ஏர்லைன்ஸிடமிருந்து முழு தகவலும் பெறப்பட்டது, 447 00:34:35,033 --> 00:34:38,661 தேசிய காவலர்கள் கணினியில் 216 நபர்களின் பெயரும் தேடப்பட்டது. 448 00:34:38,661 --> 00:34:39,621 தகவலைச் சொல்லு. 449 00:34:39,621 --> 00:34:41,456 ஒருவன் மட்டும்தான் பெரியளவில் குற்றங்கள் செய்திருக்கிறான். 450 00:34:41,456 --> 00:34:43,958 கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான், இருமுறை திருடியிருக்கிறான், 451 00:34:43,958 --> 00:34:45,627 மூன்று வாரங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுதலையாகி இருக்கிறான். 452 00:34:45,627 --> 00:34:49,464 - பெயர் என்ன? - காலின்ஸ். ஜான்டி காலின்ஸ். இருக்கை 37சி. 453 00:34:50,174 --> 00:34:52,592 ஒருவனா? அவ்வளவுதானா? 454 00:34:53,177 --> 00:34:54,969 நாம் பொது மக்களிடம் பெரிதாக நம்பிக்கை வைப்பதில்லை, இல்லையா? 455 00:34:54,969 --> 00:34:56,221 உறுதியாக வேறுயாருமில்லையா? 456 00:34:56,804 --> 00:34:58,265 சிறு குற்றங்கள் செய்தவர்கள் இருக்கிறார்கள். 457 00:34:58,891 --> 00:35:01,018 ஒருவர், தொடர்ந்து குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்கிறார். 458 00:35:02,728 --> 00:35:05,898 மற்றொருவர், தொடர்ந்து குடித்துவிட்டு வண்டியோட்டிய தன் கணவனின் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். 459 00:35:06,857 --> 00:35:08,775 ஒருவர், மதிப்புக்கூட்டு வரி மோசடி செய்திருக்கிறார். 460 00:35:08,775 --> 00:35:10,444 சரி, எல்லாவற்றையும் பார்த்துவிட்டாயா? 461 00:35:10,444 --> 00:35:11,361 பார்த்துவிட்டேன். 462 00:35:11,361 --> 00:35:14,031 கண்காணிக்கப்படுவோர் பட்டியல், தரவுகள். இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டாயா? 463 00:35:14,031 --> 00:35:16,700 - நீ செய்ய சொன்னதைச் செய்தேன். - சரி, சரி. நன்றி. 464 00:35:22,414 --> 00:35:23,457 சென்றடையும் நேரம் 04:12 465 00:35:33,675 --> 00:35:35,844 மிகவும் இரகசியமானது லண்டனுக்குச் செல்லும் KA29 விமான அறிக்கை 466 00:35:40,432 --> 00:35:42,893 பெறுநர்: டேனியல் ஒஃபேரல் பொருள்: KA29 விமான போக்குவரத்து அறிக்கை 467 00:35:42,893 --> 00:35:45,395 {\an8}இணைக்கப்பட்ட கோப்புகள் - மறைகுறியாக்கப்பட்டது அனுப்பப்பட்ட கோப்பு(கள்) 468 00:36:08,794 --> 00:36:09,837 தண்ணீர் வேண்டுமா? 469 00:36:17,636 --> 00:36:19,680 - தண்ணீர் வேண்டுமா? - ஆம், கொடுங்கள். 470 00:36:20,305 --> 00:36:21,390 தண்ணீர், சார்? 471 00:36:22,975 --> 00:36:24,518 உங்களுக்குத் தண்ணீர் வேண்டுமா? 472 00:36:28,689 --> 00:36:29,690 தண்ணீர் வேண்டுமா, மேடம்? 473 00:36:34,820 --> 00:36:35,946 சாதாரண தண்ணீரா அல்லது கார்பன் கலந்த தண்ணீரா? 474 00:36:36,446 --> 00:36:38,323 தண்ணீர் வேண்டுமா? உங்களுக்கு? 475 00:36:38,991 --> 00:36:41,201 தண்ணீர், கொடுங்கள். நான் எடுத்துக்கொள்கிறேன். 476 00:36:43,036 --> 00:36:44,413 - தண்ணீர் வேண்டுமா? - ஆமாம். 477 00:36:46,874 --> 00:36:47,958 தண்ணீர் வேண்டுமா? 478 00:36:55,340 --> 00:36:57,301 தண்ணீர் வேண்டுமா? எடுத்துக்கொள்ளுங்கள், மேடம். 479 00:36:59,386 --> 00:37:01,722 - தண்ணீர் வேண்டுமா? - மேசையைக் கீழே இறக்கு. 480 00:37:01,722 --> 00:37:02,890 என்ன? 481 00:37:05,517 --> 00:37:06,518 சாதாரண தண்ணீரா அல்லது கார்பன் கலந்த தண்ணீரா? 482 00:37:07,269 --> 00:37:09,271 - தண்ணீர்? - எனக்கு வேண்டாம். 483 00:37:09,855 --> 00:37:11,857 - நீ எதைப் பார்த்தாய்? - தண்ணீர் வேண்டுமா? 484 00:37:11,857 --> 00:37:13,567 அது “ஏ” என்றால், எதுவும் செய்யாதே. 485 00:37:14,276 --> 00:37:16,153 “பி” என்றால், கண்டிப்பாக அது “பி” தான் என்றால்... 486 00:37:16,653 --> 00:37:17,779 என்னை நம்பு, எனக்கு வேண்டாம். 487 00:37:17,779 --> 00:37:18,906 ...படிக்கும் லைட்டைப் போடு. 488 00:37:20,657 --> 00:37:21,950 எனக்கு வேண்டாம். 489 00:37:22,951 --> 00:37:24,119 இதோ. எடுத்துக்கொள்ளுங்கள். 490 00:37:27,164 --> 00:37:29,041 - ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். - நன்றி, இதை அங்கே கொடுங்கள். 491 00:37:29,041 --> 00:37:30,334 தண்ணீர் வேண்டுமா? 492 00:37:34,046 --> 00:37:35,130 யாருக்காவது தண்ணீர் வேண்டுமா? 493 00:37:35,130 --> 00:37:36,673 ஏ? பி? 494 00:37:36,673 --> 00:37:38,050 சரி, எடுத்துக்கொள்கிறேன். 495 00:37:39,468 --> 00:37:40,594 தண்ணீர் வேண்டுமா? 496 00:37:44,640 --> 00:37:47,267 - நான் நடக்கவில்லையே. - இல்லை. 497 00:37:50,103 --> 00:37:51,230 போரிஸ் சைக்கிளை வாடகைக்கு எடுத்திருக்கலாம். 498 00:37:54,358 --> 00:37:57,611 இல்லை, சரிதான். நான் சொன்னதை வாபஸ் வாங்குகிறேன். இதற்கு எந்தக் கடத்தலும் ஈடாகாது. 499 00:37:57,611 --> 00:37:59,446 கடத்தல் தான் நடந்திருக்கிறது என நம்புகிறார்களா? 500 00:37:59,947 --> 00:38:00,948 பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். 501 00:38:08,413 --> 00:38:10,958 - போலீஸ் பாதுகாப்பு என்னானது? - அவர்கள் வர எவ்வளவு நேரமாகும்? 502 00:38:12,000 --> 00:38:13,168 பதினைந்து, 20 நிமிடங்கள் ஆகும். 503 00:38:13,919 --> 00:38:15,003 நாம் நடந்து சென்றிருந்தால்? 504 00:38:16,046 --> 00:38:17,464 பத்து, 15 நிமிடங்கள்? 505 00:38:25,097 --> 00:38:27,850 சரி. சரி. 506 00:38:37,276 --> 00:38:38,277 வாருங்கள். 507 00:38:44,950 --> 00:38:45,951 ஆர்தர்? 508 00:38:56,420 --> 00:38:58,547 தண்ணீர்? தண்ணீர் வேண்டுமா, சார்? 509 00:39:06,263 --> 00:39:08,807 இங்கு என்ன நடக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும், இல்லையா? 510 00:39:08,807 --> 00:39:10,434 இப்போது படிக்க லைட் தேவையில்லையே. 511 00:39:11,310 --> 00:39:12,561 அதுவும் மதியவேளையில் வேண்டாமே. 512 00:39:15,063 --> 00:39:16,315 நான் அதை அணைத்து விடவா? 513 00:39:20,736 --> 00:39:21,737 உறுதியாகச் சொல்கிறாயா? 514 00:39:23,197 --> 00:39:24,948 ஆமாம். நாங்கள் உறுதியாகத்தான் சொல்கிறோம். 515 00:39:26,158 --> 00:39:27,159 அப்படித்தானே, பெண்களே? 516 00:39:40,380 --> 00:39:41,507 அதெல்லாம் என்னது? 517 00:39:42,716 --> 00:39:44,510 எல்லோரும் பின்னாடி போகின்றனர். 518 00:39:45,594 --> 00:39:48,472 மன்னிக்கவும், ஒரு பயணி அழுது கொண்டிருந்தார். 519 00:39:50,516 --> 00:39:52,768 23பி-ல் இருந்த ஒரு சிறுமி தான். 520 00:40:09,201 --> 00:40:10,619 பி என்றால் பிளாங்க். 521 00:40:11,537 --> 00:40:14,581 அவர் சொன்னது சரியெனச் சொல். இது எல்லாவற்றையும் மாற்றிவிடும். 522 00:40:15,332 --> 00:40:16,333 தேடல் முடிவுகள் காலின்ஸ் ஜான்டி யூகே 523 00:40:19,503 --> 00:40:20,587 டேனியல். 524 00:40:20,587 --> 00:40:23,423 நான் 216 நபர்களின் பெயரையும் தேசிய காவலர் கணினியில் தேடினேன். 525 00:40:23,423 --> 00:40:26,343 அதில் ஒருவன் மட்டும்தான் பெரியளவில் குற்றங்கள் செய்திருக்கிறான். 526 00:40:26,343 --> 00:40:28,595 ஆமாம். எனக்குத் தெரியும். காலின்ஸ். 527 00:40:28,595 --> 00:40:30,597 காலின்ஸ். இதுதான் விஷயமே. 528 00:40:31,723 --> 00:40:34,685 இதில் ஐந்து பயணிகளின் பெயர் வரவே இல்லை. 529 00:40:35,227 --> 00:40:37,020 விமானத்தில் உள்ள ஐந்து பயணிகளின் பெயர் 530 00:40:37,020 --> 00:40:39,356 எந்த தேசியத் தரவுகளிலும் பதிவு செய்யப்படவில்லை. 531 00:40:40,023 --> 00:40:42,401 பாஸ்போர்ட்டுகள் எப்படியோ செயல்பாட்டிலுள்ளன. 532 00:40:43,360 --> 00:40:45,153 ஆனால் நான் உனக்கு அனுப்பிய அந்த ஐந்து பேர்... 533 00:40:47,197 --> 00:40:48,657 அப்படி யாருமே இல்லை. 534 00:40:48,657 --> 00:40:49,575 {\an8}இமெயில் வந்துள்ளது டேனியல் ஓ'ஃபாரெலிடமிருந்து 535 00:40:51,285 --> 00:40:53,287 - லிடியா? - நான் போக வேண்டும். 536 00:40:57,666 --> 00:41:01,420 இவர்கள் தான். இவர்கள்தான் அந்தக் கடத்தல்காரர்கள். 537 00:41:06,925 --> 00:41:10,596 நமக்குத் தெரிந்தது விமானத்திலுள்ள மற்றவர்களுக்கு தெரிந்தால், அவர்களைத் தோற்கடிக்கலாம். 538 00:41:10,596 --> 00:41:11,889 நாம் அதை இப்போதே செய்யலாம். 539 00:41:11,889 --> 00:41:14,057 இல்லை, ஹியூகோ, நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். 540 00:41:14,057 --> 00:41:17,436 நாம் அவர்களுடன் சண்டையிட முடியாது. இதில் நீயும் நானும் மட்டும் சம்பந்தப்படவில்லை. 541 00:41:17,436 --> 00:41:19,730 நாம் மற்ற எந்த பயணிகளையும் பிரச்சினையில் சிக்க வைக்கக் கூடாது. 542 00:41:19,730 --> 00:41:22,024 பொறு. என்ன? நீயும் நானுமா? 543 00:41:22,024 --> 00:41:24,359 - நீதான் இதை செய்ய ஆர்வமாக இருந்தாய். - ஆம், ஆனால் நான்... 544 00:41:24,359 --> 00:41:25,819 நடக்கும் எல்லா விஷயத்திலும் நீ பங்குபெற நினைத்தாய்... 545 00:41:25,819 --> 00:41:28,488 - நான் பங்குபெற நினைக்கலை... - ...அது இதுதான். இப்போதே செய்யப் போகிறோம், சரியா? 546 00:41:28,488 --> 00:41:31,325 நாம் அவர்களுள் மிகவும் ஆபத்தானவனைத் தனிமைப்படுத்தலாம். 547 00:41:32,159 --> 00:41:35,078 நாம் அவனை முடக்கி, அவனது துப்பாக்கியைப் பரிசோதித்து அடுத்தவனிடம் போகிறோம், சரியா? 548 00:41:35,078 --> 00:41:38,165 அடக் கடவுளே. சரி. 549 00:41:38,165 --> 00:41:41,585 பின்னாடியிருக்கும் கிழவனுக்குத் தான், நிறைய பயணிகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பிருக்கு. 550 00:41:41,585 --> 00:41:44,046 அவன் பக்கத்தில் யாருமே இல்லை. தனியாகத்தான் இருக்கிறான். 551 00:41:45,714 --> 00:41:47,508 அவனை நெருங்கிவிட்டால், அவனை முடக்கிவிடலாம். 552 00:42:02,481 --> 00:42:04,066 நான் அவரது மருந்தை எடுக்க வேண்டும். 553 00:42:04,566 --> 00:42:06,568 - என்னை... - இல்லை. உட்கார். 554 00:42:09,905 --> 00:42:10,989 உன் இருக்கையில் போய் உட்காரு. 555 00:42:10,989 --> 00:42:12,991 - நான் மருந்தெடுக்க... - உன் இருக்கைக்குப் போகச் சொன்னேன். 556 00:42:12,991 --> 00:42:14,785 - ஒரு நொடியில் போய்விடுவேன். - இந்தப் பையைப் பற்றி என்ன சொன்னேன்? 557 00:42:14,785 --> 00:42:17,037 - கிட்டத்தட்ட எடுத்துவிட்டேன். - என்ன சொன்னேன்? 558 00:42:17,037 --> 00:42:19,498 நேராகப் பார்த்து உட்காருங்கள். 559 00:42:19,498 --> 00:42:22,334 - உனக்குத் தெரிகிறதா? அங்கு என்ன நடக்கிறது? - இல்லை. எனக்கு தெரியவில்லை. 560 00:42:22,835 --> 00:42:25,420 உன்னிடம் சொன்னேன் தானே! 561 00:42:25,963 --> 00:42:27,631 - மறுபடியும் இப்படி செய்யாதே! - அடக் கடவுளே. 562 00:42:27,631 --> 00:42:30,384 - அவர்கள் நம் எல்லோரையும் கொல்லப் போகிறார்கள். - ஏன் அப்படி சொல்கிறாய்? 563 00:42:30,384 --> 00:42:32,302 - அவர்கள் என்ன செய்கிறார்கள்? - உட்கார், லிஸ்ஸி. 564 00:42:32,302 --> 00:42:34,596 குழந்தைகள் முன்பு இப்படி பேசாதே. 565 00:42:34,596 --> 00:42:36,974 - அடச்சே. - நான் உனக்கு பாடம் கற்பிக்கணும். 566 00:42:37,933 --> 00:42:41,061 - அங்கே எல்லாம் மோசமாக நடக்கிறது. - சரி, இதுதான் நமக்கான வாய்ப்பு. 567 00:42:41,979 --> 00:42:43,438 என்னால் முடியும் என்று தோன்றவில்லை... 568 00:42:44,940 --> 00:42:46,316 என்னால் முடியும் என்று தோன்றவில்லை. 569 00:42:46,316 --> 00:42:48,527 நான் உங்களுக்கு இப்போது ஒரு பாடம் எடுக்கிறேன். 570 00:42:48,527 --> 00:42:50,279 அதைத் தொடாதே! 571 00:42:51,071 --> 00:42:52,614 உட்காரு! 572 00:42:53,198 --> 00:42:55,784 ஹே, ஒன்றும் பிரச்சினையில்லை, செல்லம். அப்பா சொல்வதைக் கேள், சரியா? 573 00:43:01,456 --> 00:43:04,543 அமைதியாக இருங்கள்! பேசாதீர்கள். 574 00:43:08,463 --> 00:43:10,090 - என்ன செய்கிறாய்? - ஆம். 575 00:43:10,090 --> 00:43:12,259 சரி. 576 00:43:14,344 --> 00:43:16,180 - உட்காரு! - நான் போகிறேனே. 577 00:43:16,180 --> 00:43:17,264 சரி. 578 00:43:19,766 --> 00:43:21,101 ஐயோ. 579 00:43:28,400 --> 00:43:29,985 அவனைத் தனியாகவிடுங்கள்! 580 00:43:35,490 --> 00:43:39,328 ...ஏனென்றால் இந்த இருக்கையை விட்டு என்னால் நகர முடியாது, இல்லையா? 581 00:43:43,498 --> 00:43:45,167 வாயை மூடு! 582 00:43:51,673 --> 00:43:55,344 என்னிடம் கேள்வி கேட்காதே, சரியா? இந்த வேலையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே! 583 00:43:55,344 --> 00:43:56,720 எல்லோருக்கும் தான் சொல்கிறேன்... 584 00:44:07,231 --> 00:44:12,569 உட்காருங்கள்! ஹேய், நீ உட்காரு! அமைதியாக உட்காருங்கள்! 585 00:44:12,569 --> 00:44:13,862 உட்கார்ந்துத் தொலை! 586 00:44:22,204 --> 00:44:24,540 எல்லோரும், வாயை மூடுங்கள்! 587 00:44:28,377 --> 00:44:29,419 நேராகப் பார்த்து உட்காரு. 588 00:44:32,506 --> 00:44:35,425 அவன் எங்கே? 589 00:44:36,927 --> 00:44:40,472 நகராதே... உட்காருங்கள்! அமைதியாக உட்காருங்கள்! 590 00:44:40,472 --> 00:44:41,974 வாயை மூடு! 591 00:44:47,855 --> 00:44:49,439 என்னிடம் யாரும் இப்படி நடந்துகொள்ளாதீர்கள்! 592 00:44:50,232 --> 00:44:51,525 எல்லோரும், அமைதியாக இருங்கள்! 593 00:44:55,487 --> 00:44:57,281 உன் இருக்கைக்குப் போ! 594 00:44:59,116 --> 00:45:00,117 உன் இருக்கையில் உட்காரு. 595 00:45:00,117 --> 00:45:01,493 எல்லோரும், அமைதியாக இருங்கள்! 596 00:45:08,375 --> 00:45:09,376 வெளியே போ. 597 00:45:32,441 --> 00:45:33,692 எழுந்திருக்காதே! 598 00:45:47,456 --> 00:45:48,707 என்ன நடக்கிறது? 599 00:45:48,707 --> 00:45:52,419 அவள் எங்கே? உன்னுடைய இன்னொரு மகள். அவள் எங்கே, அன்பே? 600 00:45:53,837 --> 00:45:56,256 - லிஸ்ஸி போய்விட்டாள். லிஸ்ஸி. - ஒரு சின்ன பெண்ணைக் காணவில்லை. 601 00:45:56,256 --> 00:45:57,925 - டேவிட், எழுந்து தேடு. - லிஸ்ஸி! 602 00:46:05,974 --> 00:46:07,267 - ...அவள் எங்கே? லிஸ்ஸி! - லிஸ்ஸி? 603 00:46:07,267 --> 00:46:10,521 - தயவுசெய்து, அவளைக் கண்டுபிடிக்க உதவுங்களேன்! - என் மகளை யாராவது பார்த்தீர்களா? 604 00:46:23,408 --> 00:46:26,203 - நீ, இங்கிருந்து போ. - லிஸ்ஸி! 605 00:46:26,203 --> 00:46:28,789 லிஸ்ஸி. சின்னப் பெண். லிஸ்ஸி. 606 00:46:29,373 --> 00:46:30,666 அவை பிளாங்க்ஸ் என எங்களுக்குத் தெரியும். 607 00:46:38,382 --> 00:46:40,676 - அவள் இந்த உயரம் இருப்பாள். - அவளுக்கு ஆறு வயதாகிறது. 608 00:46:40,676 --> 00:46:42,803 - லிஸ்ஸி! - லிஸ்ஸி! இப்போதே வெளியே வா! 609 00:46:45,097 --> 00:46:48,225 - லிஸ்ஸி! வா, அன்பே. லிஸ்ஸி! - உட்காருங்கள். 610 00:46:48,225 --> 00:46:49,226 லிஸ்ஸி! 611 00:46:49,226 --> 00:46:51,478 - லிஸ்ஸி! - லிஸ்ஸி. அன்பே? 612 00:46:53,188 --> 00:46:55,065 சரி, நேராகப் பார்த்து நில்லு. 613 00:46:55,065 --> 00:46:57,901 சரி, அப்படியென்றால் துப்பாக்கியை அழுத்தி சுடு. 614 00:48:29,034 --> 00:48:31,036 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்