1 00:00:07,007 --> 00:00:10,177 தயார் நிலை செயல்படுத்தப்பட்டது 2 00:00:11,887 --> 00:00:13,472 - லூகாஸ்? - என்ன? 3 00:00:14,139 --> 00:00:16,014 நாம ஏன் அவர்கிட்ட பேசக்கூடாது? 4 00:00:16,015 --> 00:00:19,019 அவர் அந்த குழந்தையை இறக்கிவிட்டார். இந்த பசங்களையும் இறக்கிவிட வாய்ப்பு இருக்கு. 5 00:00:20,062 --> 00:00:22,021 என்ன செய்யணும்னு சொல்ற? அவர்கிட்ட போய் சும்மா கேட்கணுமா? 6 00:00:22,022 --> 00:00:23,606 நாம ஏதாச்சும் முயற்சி பண்ணித்தான் ஆகணும். 7 00:00:23,607 --> 00:00:25,691 அதை விடுங்க. ஏன் அவரை கோபப்படுத்துறீங்க? 8 00:00:25,692 --> 00:00:27,735 என்ன சொல்றீங்க? அவங்க சின்ன பசங்க. அவங்க இங்க இருக்கக்கூடாது. 9 00:00:27,736 --> 00:00:30,446 - என்ன? அப்ப நாம மட்டும் இருக்கலாமா? - அட என்ன? அவன் அப்படி சொல்ல வரலை. 10 00:00:30,447 --> 00:00:31,949 அவங்க நம்மை விட பெரிய ஆளுங்கன்னு நினைக்கிறாங்க. 11 00:00:33,325 --> 00:00:35,035 அவங்க குழந்தைங்கன்னுதான் சொல்றேன். 12 00:00:35,619 --> 00:00:37,913 - நாம போய் சும்மா கேட்டுப் பார்ப்போம்னு சொல்றேன். - ஹேய். 13 00:00:38,622 --> 00:00:40,332 கேட்டுப் பார்க்குற நேரமெல்லாம் போச்சுன்னு நினைக்கிறேன். 14 00:00:58,183 --> 00:00:59,726 அவகிட்ட ஏதோ இருக்கு. 15 00:01:00,310 --> 00:01:01,562 அவளோட பையில. என்னால… 16 00:01:02,521 --> 00:01:04,105 சரியா பார்க்க முடியலை. 17 00:01:04,690 --> 00:01:06,065 ஹலோ, சாம். 18 00:01:06,066 --> 00:01:08,569 அந்த வாகனங்கள் இன்னும் அரை மணிநேரத்துல பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேவுக்கு வந்துடும். 19 00:01:14,783 --> 00:01:16,242 ஹேய்! 20 00:01:16,243 --> 00:01:18,077 - போ, போயிட்டே இரு. - சாம்? 21 00:01:18,078 --> 00:01:19,453 அடச்சே. ஐயோ. 22 00:01:19,454 --> 00:01:22,206 இது மாதிரி ஒண்ணை ரயிலுக்கு அடியில பார்த்தேன். 23 00:01:22,207 --> 00:01:24,542 - வெடிகுண்டுகளோட இணைக்கப்பட்டிருந்தது. - சாம், ஒண்ணும் பிரச்சினை இல்லயே? 24 00:01:24,543 --> 00:01:26,586 அதுதான் டெட்டொனேட்டர்னா, அது நம்மகிட்ட வரணும். 25 00:01:26,587 --> 00:01:29,798 வேணாம், வேணாம், வேணாம். ஏன் நாம விஷயத்தை இன்னும் மோசமாக்கணும்? 26 00:01:35,220 --> 00:01:37,889 நான் துப்பாக்கி, கத்தி எதையுமே பார்க்கலை. 27 00:01:37,890 --> 00:01:39,307 அவர்கிட்ட கண்டிப்பா துப்பாக்கி இருக்கும். 28 00:01:39,308 --> 00:01:42,060 - அதுகூட இல்லாம அவரால் இதெல்லாம் பண்ண முடியாது. - நீ பாத்தியா? 29 00:01:42,936 --> 00:01:44,145 சொல்லு, நீ பாத்தியா? 30 00:01:44,146 --> 00:01:47,023 இல்லை, ஏன்னா அவர் கிட்ட ஆயுதம் இல்ல. அவர் தனியாத்தான் இருக்கார். 31 00:01:47,024 --> 00:01:48,608 இங்கே நாம நிறைய பேர் இருக்கோம். 32 00:01:48,609 --> 00:01:53,363 நாம எல்லோரும் ஒண்ணா சேர்ந்து, நம்மகிட்ட ஒரு ஆயுதம் இருந்தா கூட, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். 33 00:01:53,989 --> 00:01:56,616 அவர் வெடிகுண்டுகள் இருக்குன்னு சொன்னார், சரியா? 34 00:01:56,617 --> 00:01:57,951 அவர் அந்த ட்ரிகரை அழுத்திட்டா என்ன பண்றது? 35 00:01:58,702 --> 00:02:00,870 வெடிகுண்டுகள் இருந்தா, அது வெடிக்குறதுக்கு முன்னாடி 36 00:02:00,871 --> 00:02:02,914 - நாம அவரைத் தாக்கணும். - ப்ளீஸ் இந்தப் பக்கம் வாங்க. 37 00:02:02,915 --> 00:02:03,916 எல்லாம் சரியாகிடும். 38 00:02:04,499 --> 00:02:06,375 இங்க இருந்தே உன்னால லைட் ஆஃப் பண்ண முடியும், இல்லையா? 39 00:02:06,376 --> 00:02:08,085 - சாம், இணைப்பில் இருக்கீங்களா? - முடியும். 40 00:02:08,086 --> 00:02:10,672 - அதாவது, ரயில் முழுக்கவா? - ஆமா. 41 00:02:11,924 --> 00:02:13,467 சாம்? பேசுங்க. 42 00:02:14,801 --> 00:02:16,845 நான் பேசத் தயாராகும்போது உங்ககிட்ட பேசுறேன். 43 00:02:17,429 --> 00:02:18,971 சரி, கைமாற்றத்திற்கான ஏற்பாடுகள் 44 00:02:18,972 --> 00:02:21,098 சரியாகப் போயிட்டிருக்கான்னு உறுதிப்படுத்திக்கொள்ளத்தான் கேட்டோம். 45 00:02:21,099 --> 00:02:23,602 தடை ஏற்படும்னு நீங்க நினைக்க காரணம் ஏதாவது இருக்கா? 46 00:02:25,145 --> 00:02:26,771 - இல்ல. - இல்லயா? சரி, நல்லது. 47 00:02:26,772 --> 00:02:29,816 நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருக்கு. பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே போற வரை எங்களை தொந்தரவு செய்யாதீங்க, சரியா? 48 00:02:31,568 --> 00:02:33,945 - நான் அங்கே போகப் போறேன். - நானும். 49 00:02:33,946 --> 00:02:35,321 ஒருவேளை நான் போய் அவர்கிட்ட பேசட்டுமா? 50 00:02:35,322 --> 00:02:38,407 - காலின், அந்த குழந்தைகளை பத்தி யோசி. - யோசிச்சுத்தான் பார்க்குறேன். நீ அவங்ககூட இரு. 51 00:02:38,408 --> 00:02:40,244 நாம இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்தால் என்ன? 52 00:02:43,539 --> 00:02:44,915 போதுமான அளவு காத்திருந்துட்டோம். 53 00:02:45,666 --> 00:02:48,084 சரி. ஒரு நிமிஷம். 54 00:02:48,085 --> 00:02:49,086 என்ன? 55 00:02:50,170 --> 00:02:51,463 ஒரு நிமிஷம் கிழித்து, 56 00:02:52,589 --> 00:02:53,841 ஸ்விட்சை ஆஃப் பண்ணு. 57 00:02:55,259 --> 00:02:57,219 ஆட்டோ, ஒரு நிமிஷத்துல. 58 00:03:00,764 --> 00:03:03,516 யோசிச்சுப் பாருங்க. அவர் அந்தக் குழந்தையை ரயிலை விட்டு இறக்கிவிட்டார். 59 00:03:03,517 --> 00:03:04,809 நாம எல்லோரும் இங்கேயே இருந்தா, 60 00:03:04,810 --> 00:03:06,937 நம்ம எல்லோரையும் கூட அவர் இறக்கிவிடுவார்னு நான் உறுதியா நம்புறேன். 61 00:03:15,654 --> 00:03:16,655 இங்கே பாருங்க. 62 00:03:17,197 --> 00:03:19,282 அந்த குழந்தைங்க ஏன் இங்கே இருக்கணும்? 63 00:03:19,283 --> 00:03:20,325 அவங்களை போக விட முடியுமா? 64 00:03:21,326 --> 00:03:22,327 ப்ளீஸ்? 65 00:03:23,370 --> 00:03:25,664 நீங்க எல்லாரும் சீக்கிரம் இறங்கிடுவீங்க. சரியா? 66 00:03:27,541 --> 00:03:29,209 ஏன் இப்படி செய்றீங்க, சார்? 67 00:03:32,045 --> 00:03:33,338 அது உனக்குத் தெரியத் தேவையில்லை. 68 00:03:34,173 --> 00:03:35,298 இப்போ போய் உட்காரு. 69 00:03:35,299 --> 00:03:38,594 என்ன நடக்குதுன்னு என்கிட்ட சொன்னீங்கன்னா அப்புறமா நான் போய் உட்காருவேன். 70 00:03:46,185 --> 00:03:49,396 நான் சொன்ன மாதிரி, இது சீக்கிரமே முடிஞ்சிடும். 71 00:03:51,523 --> 00:03:52,608 ஹேய், நிறுத்துங்க! 72 00:03:53,150 --> 00:03:54,151 உதவுங்க! 73 00:03:54,735 --> 00:03:55,903 அடச்சே! 74 00:04:03,577 --> 00:04:05,287 இது முடிஞ்சு போச்சு. 75 00:04:06,371 --> 00:04:07,956 இது முடிஞ்சு போச்சு. 76 00:04:16,005 --> 00:04:20,469 {\an8}வானம் காணும் அளவு மட்டும் என் தலை நிமிர்த்துகிறேன் 77 00:04:21,553 --> 00:04:24,263 {\an8}நாம் விடைபெறுகையில், தளர்ந்து செல்ல மாட்டோம் 78 00:04:24,264 --> 00:04:26,558 {\an8}கடும் போர் புரிந்தே செல்வோம் 79 00:04:27,226 --> 00:04:31,855 {\an8}ஒரு நாள் வரும் அதில் நீ நீயாக இருப்பாய் 80 00:04:32,356 --> 00:04:35,107 {\an8}எப்போதும் தலை நிமிர்ந்தே நில் 81 00:04:35,108 --> 00:04:37,903 {\an8}உன் கரத்தை முத்தமிட்டு, ஆகாயத்தைத் தொடு 82 00:04:38,487 --> 00:04:43,075 {\an8}உலகத்தின் அழிவதைத் தடுக்க காலம் கடந்துவிட்டது 83 00:04:44,284 --> 00:04:46,036 {\an8}என்றாவது ஒரு நாள் 84 00:04:46,537 --> 00:04:48,454 {\an8}ஓ 85 00:04:48,455 --> 00:04:50,415 {\an8}நாம் அனைவரும் அங்கே இருப்போம் 86 00:04:52,209 --> 00:04:55,003 {\an8}ஆமாம், ஆமாம், ஆமாம் ஆமாம், ஆமாம், ஆமாம் 87 00:05:21,905 --> 00:05:24,699 இதெல்லாம் ஏற்பாடு பண்ணதுக்கு நன்றி, ஸாரா. இது சுலபமா இருக்காதுன்னு தெரியும். 88 00:05:24,700 --> 00:05:27,076 ஆமா, அவனை பெல்மார்ஷ்ல சாப்பாட்டு லைன்ல இருந்து 89 00:05:27,077 --> 00:05:29,079 இழுத்துட்டு வந்திருக்காங்க, அதனால அவன் கடுப்புலதான் இருப்பான். 90 00:05:53,729 --> 00:05:54,897 வாங்க. 91 00:06:07,159 --> 00:06:08,951 நான் அந்தப் பக்கம் கண்ணாடி கிட்ட நிற்கிறேன். 92 00:06:08,952 --> 00:06:10,746 அவன் என்னைப் பார்த்தா, பயங்கரமா கோபப்படுவான். 93 00:06:11,371 --> 00:06:12,372 சரி. 94 00:06:45,572 --> 00:06:47,783 HM ஜெயில் 95 00:06:48,408 --> 00:06:49,451 {\an8}திரும்பு. 96 00:07:18,355 --> 00:07:19,606 நீ யாருடா? 97 00:07:29,241 --> 00:07:30,242 அவனை சோதிச்சுப் பாரு. 98 00:07:32,828 --> 00:07:36,205 உங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது, சரியா? என் கிட்ட ஆயுதம் இல்ல. துப்பாக்கி இல்ல. 99 00:07:36,206 --> 00:07:37,583 எனக்கு அது தெரியும். 100 00:07:41,420 --> 00:07:42,421 அவன் கிட்ட என்ன இருக்கு? 101 00:07:43,422 --> 00:07:46,215 சின்ன ரேடியோவும் சாவியும் மட்டும்தான். 102 00:07:46,216 --> 00:07:47,467 வேணாம், வேணாம். 103 00:07:51,847 --> 00:07:52,930 ரயிலை நிறுத்துங்க. 104 00:07:52,931 --> 00:07:55,057 - அவங்க பேச்சைக் கேட்காதே, ஆட்டோ. - பொறு. பொறு. 105 00:07:55,058 --> 00:07:56,475 ஆட்டோ, அவங்க சொல்றதைக் கேட்காதே. 106 00:07:56,476 --> 00:07:58,228 - கடவுளே. - வாயை மூடு. 107 00:08:02,900 --> 00:08:03,983 ரயிலை நிறுத்துங்க. 108 00:08:03,984 --> 00:08:05,067 ஆட்டோ! 109 00:08:05,068 --> 00:08:06,152 இல்ல, இல்ல. நாம… 110 00:08:06,153 --> 00:08:08,821 - நாம போயிட்டே இருக்கணும். - இல்ல, இல்ல. பரவாயில்ல. அவர்கிட்ட ஆயுதம் இல்ல. 111 00:08:08,822 --> 00:08:10,281 கடத்தல் முடிஞ்சிருச்சு. 112 00:08:10,282 --> 00:08:12,659 நாம எல்லாரும் இறங்கப் போறோம், அதனால நீங்க அந்த ரயிலை நிறுத்துறதுதான் நல்லது. 113 00:08:13,452 --> 00:08:14,494 ப்ளீஸ். 114 00:08:41,313 --> 00:08:43,397 - வாங்க நாம இங்கிருந்து கிளம்பலாம். - அதைச் செய்யாதீங்க. 115 00:08:43,398 --> 00:08:45,399 வாயை மூடு! உன் வெட்டிப் பேச்சு போதும் எனக்கு. 116 00:08:45,400 --> 00:08:46,484 நான் மத்தவங்களைக் கூப்பிடுகிறேன். 117 00:08:46,485 --> 00:08:50,072 வேணாம், வேணாம். யாராவது இந்த ரயிலை விட்டு இறங்குனாங்கன்னா, நீங்க எல்லாரும் செத்துடுவீங்க. 118 00:08:51,323 --> 00:08:54,535 யாராவது இறங்குனா, அந்த வெடிகுண்டுகள் வெடிச்சிடும். 119 00:08:55,494 --> 00:08:56,703 அவர் சொல்றது சரிதான். 120 00:08:59,540 --> 00:09:01,457 - அந்த குண்டுகள் எங்கே இருக்கு? - ரயிலுக்கு அடியில. 121 00:09:01,458 --> 00:09:02,918 உனக்கு நம்பிக்கை இல்லன்னா, நீயே பாரு. 122 00:09:03,752 --> 00:09:05,796 சரி. ஆட்டோ, ஆட்டோ. அவங்களுக்குக் காட்டு. 123 00:09:10,175 --> 00:09:11,218 ஹேய், ஹேய், ஹேய். 124 00:09:50,174 --> 00:09:54,844 நூறு கிலோ சோடியம் குளோரேட் மற்றும் செம்டெக்ஸ் கலவை. 125 00:09:54,845 --> 00:09:57,471 அந்த குண்டு தயாரிச்சவன் வீட்டுல இருந்து எடுத்ததையும், நான் கண்டுபிடிச்ச மிச்சத்தையும் 126 00:09:57,472 --> 00:09:59,390 தடயவியல் துறை பகுப்பாய்வு பண்ணிடுச்சு. 127 00:09:59,391 --> 00:10:01,143 இப்ப உங்ககிட்ட முழு ரிப்போர்ட் இருக்கணும். 128 00:10:04,062 --> 00:10:05,272 அடக் கடவுளே. 129 00:10:17,868 --> 00:10:21,662 இந்த வெடிகுண்டுகளுக்கான ட்ரிக்கர்களை ரிமோட் மூலமா நிறுத்த முடியுமா? 130 00:10:21,663 --> 00:10:24,957 முடியாது. சிஸ்டம் தனியாத்தான் வேலை செய்யுது. 131 00:10:24,958 --> 00:10:28,002 என்னை ரயிலுக்கு அடியில போக விட்டீங்கன்னா, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம், இல்லன்னா… 132 00:10:28,003 --> 00:10:33,049 சரி, சாம் மாதிரியான ஒருத்தர், இந்த மாதிரி குண்டு தயாரிக்குறவனை எப்படிச் சந்திச்சார்? 133 00:10:33,050 --> 00:10:35,426 த ஃபாக்ஸ்ஹோல் 134 00:10:35,427 --> 00:10:37,137 நல்ல கேள்வி, மிஸ் தாட்சர். 135 00:10:51,443 --> 00:10:52,569 என்னை அனுமதி… 136 00:10:54,947 --> 00:10:56,823 நீங்க போலீஸ்காரனா, என்ன? 137 00:10:58,075 --> 00:11:00,118 பிகேஏ. 138 00:11:00,953 --> 00:11:03,037 இது உங்க இடமா? 139 00:11:03,038 --> 00:11:07,668 எனக்கு ஜெர்மன்ல "பில்ஸ்னர் தீர்ந்து போச்சு" மற்றும் "இல்ல, கடன் தர மாட்டோம்" இது மட்டும்தான் தெரியும். 140 00:11:14,383 --> 00:11:16,802 {\an8}இவனை உனக்கு ஞாபகம் இருக்கும், சரியா? அவன் இங்க வந்திருந்தா? 141 00:11:19,930 --> 00:11:21,807 எனக்கு முகமெல்லாம் ஞாபகம் இருக்காது. 142 00:11:37,906 --> 00:11:39,658 சரி, நீங்க இங்க அடிக்கடி வருவீங்க தானே? 143 00:11:44,580 --> 00:11:46,582 இவனை இங்க எப்பவாவது பார்த்திருக்கீங்களா? 144 00:11:51,336 --> 00:11:52,671 நேத்து பாத்தேன்னு நினைக்கிறேன். 145 00:11:53,380 --> 00:11:54,840 எத்தனை மணிக்கு? 146 00:11:55,507 --> 00:11:56,675 சுமார் 7:00 மணி இருக்கும். 147 00:11:58,177 --> 00:11:59,970 அவன் அங்கே உட்கார்ந்திருந்தான்… 148 00:12:01,680 --> 00:12:03,098 …இன்னொரு பிரிட்டிஷ் ஆளோட. 149 00:12:04,349 --> 00:12:05,766 பிரிட்டிஷ்காரனா? 150 00:12:05,767 --> 00:12:07,102 ஆமா. 151 00:12:07,519 --> 00:12:10,189 ஒரு ஆபீசர் மாதிரி இருந்தார். 152 00:12:11,732 --> 00:12:14,526 கொஞ்சம்… திமிரு பிடிச்சவன் மாதிரி. 153 00:12:19,406 --> 00:12:21,033 என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க? 154 00:12:23,327 --> 00:12:24,369 யாராவது பதில் சொல்லுங்க. 155 00:12:26,788 --> 00:12:29,166 நீ ங்க இரண்டு முட்டாள்களும் என்னைப் பாதுகாக்க வேண்டியவங்க, 156 00:12:30,417 --> 00:12:32,878 இப்போ நடுப்பகல்ல கார்ல சுத்திக்கிட்டு இருக்கோம். 157 00:12:35,631 --> 00:12:37,757 மூணு மாசமா இந்த டார்ச்சர். 158 00:12:37,758 --> 00:12:39,926 அந்த பைத்தியக்காரன் உங்களை தண்டவாளத்துல கட்டிப் போடணும். 159 00:12:39,927 --> 00:12:43,180 சீரியஸா கேட்குறேன், லேங், நாம எங்க போறோம்? 160 00:12:44,223 --> 00:12:45,806 கண்ட்ரோல்… 161 00:12:45,807 --> 00:12:48,185 நாங்க பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேக்கு இன்னும் 27 நிமிஷத்தில வந்திடுவோம். 162 00:12:59,363 --> 00:13:00,571 அதை செயலிழக்கச் செய். 163 00:13:00,572 --> 00:13:01,989 - இப்பவே. - என்னால முடியாது. 164 00:13:01,990 --> 00:13:04,867 இல்ல, உன் கிட்ட ஒரு டெட்டனேட்டர், ட்ரிகர் ஏதாவது இருக்கணும். 165 00:13:04,868 --> 00:13:07,078 என் கிட்ட இல்லை. எத்தனை குண்டுகள் இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது. 166 00:13:07,079 --> 00:13:08,705 தெரியாதுன்னா என்ன அர்த்தம்? 167 00:13:15,212 --> 00:13:16,421 இங்கே என்ன நடக்குது? 168 00:13:25,347 --> 00:13:26,431 நீ எங்கே போற? 169 00:13:32,312 --> 00:13:33,980 உன் பொய்யெல்லாம் போதும்டா சாமி! 170 00:13:33,981 --> 00:13:35,982 நான் சொல்றதைக் கேளு, சரியா? 171 00:13:35,983 --> 00:13:39,360 இங்கே எதுவும் என் கட்டுப்பாடுல இல்லை. 172 00:13:39,361 --> 00:13:41,029 என்ன சொல்றீங்க? 173 00:13:45,826 --> 00:13:47,869 என்னை இதைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க. 174 00:13:47,870 --> 00:13:49,413 - யாரு? - யாருன்னு எனக்குத் தெரியாது. 175 00:13:50,581 --> 00:13:52,624 ஒண்ணு சொல்லவா? அது யாருன்னு முக்கியம் இல்லை. 176 00:13:53,250 --> 00:13:57,211 எனக்குத் தெரிஞ்சது என்னன்னா, அவங்க நினைச்ச மாதிரி நடக்கலைன்னா, 177 00:13:57,212 --> 00:13:58,796 அவங்க இந்த ரயிலை வெடிக்க வச்சிடுவாங்க. 178 00:13:58,797 --> 00:14:01,842 உங்கள்ல ஒன்னு, ரெண்டு, மூணு பேர் தப்பிக்கலாம், ஆனா மீதி பேர்… 179 00:14:05,262 --> 00:14:06,805 ஆனா நீங்க நான் சொல்றதைக் கேட்டீங்கன்னா… 180 00:14:08,557 --> 00:14:10,017 உங்களை இதுல இருந்து நான் காப்பாத்துறேன். 181 00:14:19,776 --> 00:14:21,445 ரயில்ல இருந்து இன்னும் எந்த தகவல் வரலையா? 182 00:14:22,070 --> 00:14:24,323 இல்ல, அவங்க நிறுத்துனதுல இருந்து எதுவும் வரல. 183 00:14:25,449 --> 00:14:26,617 எனக்கு இது பிடிக்கல. 184 00:14:28,660 --> 00:14:30,745 நீங்க நெல்சன் கிட்ட பேசணும். 185 00:14:30,746 --> 00:14:33,539 அவர் சொன்னதைக் கேட்டீங்கல்ல. பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே வரைக்கும் தொடர்புகொள்ளக் கூடாதாம். 186 00:14:33,540 --> 00:14:35,416 அவர் அங்கே இருப்பார்னு எப்படி தெரியும்? 187 00:14:35,417 --> 00:14:36,543 எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருக்கு. 188 00:14:37,920 --> 00:14:38,921 ஹலோ? 189 00:14:40,339 --> 00:14:42,924 அவர் கைமாத்துற இடத்துல இருப்பார்னு உறுதியா சொல்ல முடியலைன்னா, 190 00:14:42,925 --> 00:14:44,676 நீங்க வண்டியை நிறுத்தணும். 191 00:14:47,012 --> 00:14:49,014 நான் உங்ககிட்ட பேசக்கூடாதுதான். 192 00:14:51,850 --> 00:14:53,101 நான் ஏன் அதைச் செய்யணும்? 193 00:15:03,654 --> 00:15:06,656 நான் சொல்றதைக் கேளுங்க. நாம இதைத்தான் செய்யணும். 194 00:15:06,657 --> 00:15:09,325 இன்னமும் நான் ரயிலை கடத்தி வச்சிருக்கேன்னு அவங்க நம்பணும். 195 00:15:09,326 --> 00:15:11,160 - நீ கடத்தல்காரன் தான். - இல்ல. 196 00:15:11,161 --> 00:15:12,703 அவங்கதான் என்னை இந்த ரயிலை கடத்த வற்புறுத்துனாங்க, 197 00:15:12,704 --> 00:15:16,374 அப்புறம் யாரோ ஒருத்தர்… எங்களை எப்பவும் கண்காணிச்சிட்டே இருப்பாங்கன்னு அவங்க சொன்னாங்க. 198 00:15:16,375 --> 00:15:18,376 யாரு? யாரு உன்னைப் பார்த்துட்டு இருக்காங்க? 199 00:15:18,377 --> 00:15:21,003 - அது ஃப்ரெடியைக் கொன்னவங்கதானே? - இவன்தான் ஃப்ரெடியைக் கொன்னான். 200 00:15:21,004 --> 00:15:23,131 - வேற யாராவது இருந்தா என்ன பண்றது? - அவனா இருக்கலாமா? 201 00:15:23,966 --> 00:15:25,092 ஆமா, நீதான். 202 00:15:25,759 --> 00:15:27,177 இவன் கண்டிப்பா உடந்தையாத்தான் இருக்கான். 203 00:15:29,096 --> 00:15:30,388 நான் யாரையும் காயப்படுத்தலை. 204 00:15:30,389 --> 00:15:31,849 அப்ப யாரு காயப்படுத்தினது? 205 00:15:32,683 --> 00:15:35,268 உனக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கணும். எல்லாம் அங்கேதான் நடந்துச்சு, இல்லயா? 206 00:15:35,269 --> 00:15:37,436 - ஹே. கேளுங்க, அவன் வெறும் டிரைவர், அவ்வளவுதான். - நான் உன்கிட்டத்தான் பேசுறேன்! 207 00:15:37,437 --> 00:15:39,189 நாங்க ரெண்டு பேருமே யாரும் சாகணும்னு நெனக்கலை. 208 00:15:43,986 --> 00:15:44,987 எட்டு குண்டுகள். 209 00:15:46,405 --> 00:15:47,906 ஒவ்வொரு பெட்டிக்கும் அடியில ரெண்டு இருக்கு. 210 00:15:50,659 --> 00:15:51,660 கடவுளே. 211 00:15:52,452 --> 00:15:55,956 யாரும் காயப்படுறதை விரும்பலன்னு சொன்னீங்க? அதை காட்டுற விதம் நல்லா இல்லை. 212 00:15:57,332 --> 00:16:00,459 சாம், நான் போலீஸ் தலைமை அதிகாரி வின்டர். 213 00:16:00,460 --> 00:16:03,630 நீங்க எங்களை பேச வேணாம்னு சொன்னீங்கன்னு தெரியும், ஆனா நீங்க ரயிலை நிறுத்திட்டீங்கன்னு தெரியுது. 214 00:16:04,339 --> 00:16:05,924 ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 215 00:16:07,092 --> 00:16:10,344 சாம், எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு நீங்க எனக்கு உத்திரவாதம் தரணும், 216 00:16:10,345 --> 00:16:12,890 அப்பதான் பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேல கைமாத்துற வேலையைத் தொடங்க முடியும். 217 00:16:13,473 --> 00:16:16,351 நில்லுங்க. கைமாத்துறதா? என்ன கைமாத்து? இவங்க என்ன சொல்றாங்க? 218 00:16:17,769 --> 00:16:18,854 பதில் சொல்லுங்க! 219 00:16:20,939 --> 00:16:24,358 சரி. ஒரு ஆள் இருக்காரு, சரியா? 220 00:16:24,359 --> 00:16:28,112 அவர் ஒரு பெரிய கிரிமினல். அவர் இங்க பெர்லின்ல கைதியா இருக்காரு. 221 00:16:28,113 --> 00:16:31,867 இதைச் செய்யச் சொன்னவங்க, இந்த ரயிலை கடத்த வற்புறுத்திய அவங்க, 222 00:16:32,784 --> 00:16:37,831 உங்களை எல்லாருக்கும் ஈடாக அவனை மாத்திக்கணும்னு நினைக்கிறாங்க. 223 00:16:39,416 --> 00:16:41,460 சரி. அப்போ நாங்க பிணைக் கைதிகள், அப்படித்தானே? 224 00:16:43,295 --> 00:16:44,296 ஆமா. 225 00:16:44,880 --> 00:16:48,382 உயிருக்கு ஆபத்து இருந்தால்தான் போலீஸ் அந்த கைமாற்றத்தைச் செய்வாங்க. 226 00:16:48,383 --> 00:16:50,593 இப்படிச் சொல்றது எங்களுக்கு ஆறுதலா இருக்கும்னு நினைக்கிறீங்களா? 227 00:16:50,594 --> 00:16:52,386 சாம், என்கிட்ட பேசுங்க. 228 00:16:52,387 --> 00:16:53,721 ஆமா. 229 00:16:53,722 --> 00:16:56,433 சரியா? நீங்க எல்லாரும் இந்த ரயிலை விட்டு இறங்குற வரைக்கும் 230 00:16:57,893 --> 00:16:59,770 அவங்க அவனை ஒப்படைக்க மாட்டாங்க. 231 00:17:02,314 --> 00:17:05,817 அப்ப, நாங்க பிணைக் கைதியா அப்படியே தொடருணும்னு சொல்றீங்களா? 232 00:17:09,655 --> 00:17:12,115 அதுதான் நீங்க உயிரோடு இருக்கறதுக்கான ஒரே வாய்ப்பு. 233 00:17:30,133 --> 00:17:31,218 பாருங்க. 234 00:17:32,094 --> 00:17:34,263 ரெய்னிகெண்டார்ஃபர்ஸ்ட்ராஸ்ஸே 235 00:17:34,847 --> 00:17:36,681 இது வேகன் 2600. 236 00:17:36,682 --> 00:17:40,560 சுமார் 20 நிமித்துல நாங்க பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேக்கு போயிடுவோம். 237 00:17:40,561 --> 00:17:42,896 ஆட்டோ! உனக்கு ஒண்ணுமில்லயே? 238 00:17:43,438 --> 00:17:44,439 சாம் எங்கே? 239 00:17:54,449 --> 00:17:57,660 நான் இங்கதான் இருக்கேன். எல்லாம் திட்டப்படி நடக்குது. 240 00:17:57,661 --> 00:17:59,913 நாங்க பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேக்கு வந்ததும், 241 00:18:00,664 --> 00:18:02,249 ஜான் பெய்லி-பிரவுன் அங்கே இருந்தால், 242 00:18:03,000 --> 00:18:05,502 இந்த பயணிகள் எல்லாரும் ரயிலை விட்டு இறங்கிடுவாங்க. 243 00:18:08,088 --> 00:18:10,715 சாம், அதைக் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. 244 00:18:10,716 --> 00:18:12,551 நாம மறுபடியும் பேசுறதுல சந்தோஷம். 245 00:18:24,938 --> 00:18:27,648 கேளு, நீ என்னைக் குழப்பாம, உதவ ஆரம்பிச்சா, 246 00:18:27,649 --> 00:18:29,276 என்னால உனக்கு சில விஷயங்களைச் செய்ய முடியும். 247 00:18:30,652 --> 00:18:32,528 நான் ஜெயில்ல இருக்கேன், டிடெக்டிவ். 248 00:18:32,529 --> 00:18:37,075 உங்களுக்குத் தெரிஞ்ச அளவுதான் எனக்கும் தெரியும், அதுவும் முழுசா இல்லைன்னு இப்போ நல்லா தெரியுது. 249 00:18:37,784 --> 00:18:40,454 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள்தான் இதன் பின்னணியில இருக்காங்க. 250 00:18:41,580 --> 00:18:43,248 நீ என்ன கேள்விப்பட்டன்னு எனக்குத் தெரியணும். 251 00:18:48,170 --> 00:18:50,631 பெர்லின்ல என்ன நடக்குதுன்னு நான் எதுவும் கேள்விப்படலை. 252 00:18:51,298 --> 00:18:53,217 அப்ப ஏதோ நடக்குதுன்னு ஒத்துக்குறியா? 253 00:18:55,302 --> 00:18:58,514 சொல்லு, ஸ்டூவர்ட், நீ முட்டாள் இல்லைன்னு எனக்குத் தெரியும். 254 00:18:59,890 --> 00:19:01,141 நீ விசாரணைக் கைதியா இருக்க, சரியா? 255 00:19:03,352 --> 00:19:05,520 என்னால சிபிஎஸ் கிட்ட பேசி, 256 00:19:05,521 --> 00:19:08,607 உன் சூழ்நிலையை இன்னும் கொஞ்சம் சௌகரியமாக்க முடியுமான்னு முயற்சிக்க முடியும். 257 00:19:10,067 --> 00:19:12,277 இன்னும் சில சலுகைகள், பெரிய சிறை. 258 00:19:13,028 --> 00:19:16,489 அப்புறம் யாருக்குத் தெரியும், ஒருவேளை சில வருஷங்களைக் குறைக்கலாம். 259 00:19:16,490 --> 00:19:19,408 நீங்க எனக்கு எதை வேணும்னாலும் ஆஃபர் பண்ணலாம், அதனால உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. 260 00:19:19,409 --> 00:19:20,494 அவளே அதை உங்களுக்குச் சொல்லுவாள். 261 00:19:23,330 --> 00:19:25,624 எனக்கு ஆச்சரியமா இருக்கு. 262 00:19:26,917 --> 00:19:28,460 நீ பண்ற வேலை இதுதான், இல்லையா? 263 00:19:28,961 --> 00:19:32,381 எப்பவும் உன் சொந்த விஷயத்தை மட்டும் பார்த்துப்ப. 264 00:19:34,091 --> 00:19:35,551 அது உன்னை எங்கே கொண்டு வந்து நிறுத்துச்சுன்னு பாரு. 265 00:19:46,270 --> 00:19:49,897 …அதிகாரப்பூர்வ அறிக்கையாக மிகக் குறைந்த தகவலைத்தான் வெளியிட்டுள்ளனர், 266 00:19:49,898 --> 00:19:54,110 ஆனால் குற்றம் செய்தவர் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் என்பது இப்போது நமக்குப் புரிகிறது. 267 00:19:54,111 --> 00:19:57,405 அவசர நிலையைக் கட்டுப்படுத்தும் ஜெர்மன் ஃபெடரல் போலீஸ், 268 00:19:57,406 --> 00:19:59,282 அந்த நபரை அடையாளம் காட்டவோ அல்லது சாத்தியமான எதையும் பற்றி… 269 00:19:59,283 --> 00:20:00,992 - வாங்க. - …கருத்து தெரிவிக்கவோ மறுத்துவிட்டனர்… 270 00:20:00,993 --> 00:20:03,536 ஒரு உளவாளி வாழ்க்கையின் கவர்ச்சி. 271 00:20:03,537 --> 00:20:07,582 லேங்கும் நானும் கடந்த ஆறு மாசமா இந்த ஆபிஸ்லதான் வேலை பார்க்குறோம். 272 00:20:07,583 --> 00:20:09,750 உலகத்துலயே சாம் நெல்சனை விட ஜான் பெய்லி-பிரவுன் மேல 273 00:20:09,751 --> 00:20:12,921 அதிகமா வெறியா இருக்குற ரெண்டு பேர் நாங்கதான். 274 00:20:16,258 --> 00:20:17,259 நான் பார்க்கலாமா? 275 00:20:19,136 --> 00:20:21,680 அப்ப நான் சும்மா வெறும் கூரியர் ஆள்தானா? 276 00:20:22,514 --> 00:20:26,476 நான் ஆரம்பத்துல இருந்தே சொல்றேன், இது எல்லாத்துக்கும் பின்னாடி சாம் இருக்க மாட்டான். 277 00:20:27,352 --> 00:20:30,105 அதுக்கான ஆதாரம் இதுக்குள்ள எங்கேயோ இருக்கும்னு நான் உறுதியா சொல்வேன். 278 00:20:42,034 --> 00:20:43,410 நீ… 279 00:20:44,286 --> 00:20:45,662 நீ வின்டர்கிட்ட சொல்லிட்டு வந்தியா? 280 00:20:47,039 --> 00:20:49,374 மத்தவங்க முதுகுக்குப் பின்னாடி குத்துற ஆள் நான் இல்ல. 281 00:20:54,379 --> 00:20:55,588 விமான விபத்து விசாரணை அறிக்கை 282 00:20:55,589 --> 00:20:56,923 இதுல நிறைய இருக்கு. 283 00:20:56,924 --> 00:20:58,007 {\an8}விசாரணை அறிக்கை ரகசியமானது 284 00:20:58,008 --> 00:20:59,551 {\an8}நான் சொன்ன மாதிரி, அவர் விடாப்பிடியா இருந்தார். 285 00:21:01,386 --> 00:21:03,054 பலவீனமாவும் இருந்தார். 286 00:21:03,055 --> 00:21:07,768 தன் மகனைக் கொன்னவன்னு அவர் நம்புற ஒருத்தன் மேல கோபமா இருக்குற ஒரு அப்பா. 287 00:21:08,435 --> 00:21:10,937 சாம் நெல்சன் ஒரு சரியான குறி, 288 00:21:10,938 --> 00:21:13,440 வேற ஒருத்தனோட சட்டவிரோத வேலையைச் செய்ய பெர்லினுக்கு வரவழைக்கப்பட்டிருக்கார். 289 00:21:13,941 --> 00:21:16,902 அந்த சிசிடிவி ஆதாரம்தான் கடைசி பகுதி. 290 00:21:17,402 --> 00:21:19,779 பெய்லி-பிரவுன் இங்க இருக்கான்னு எங்களுக்குத் தெரிஞ்சப்ப, 291 00:21:19,780 --> 00:21:23,742 நாங்க ஜெர்மானியர்கிட்ட சிசிடிவி உட்பட எல்லா ஆதாரத்தையும் அழிக்கச் சொன்னோம். 292 00:21:24,493 --> 00:21:28,955 அப்படித்தான் நாங்க மொத்த ப்ராஜெக்ட்டையும் மறைவா வச்சிருந்தோம். 293 00:21:28,956 --> 00:21:30,706 நான் நேரடியாக அதை மேற்பார்வை பார்த்தேன். 294 00:21:30,707 --> 00:21:33,877 ஆனா கண்டிப்பா யாரோ ஒரு சின்ன பொருளை ஞாபகார்த்தமா வச்சிருக்காங்க. 295 00:21:34,461 --> 00:21:35,754 யாரு? 296 00:21:37,339 --> 00:21:39,132 என் எல்லா தொடர்புகளையும் பயன்படுத்திட்டேன். 297 00:21:40,926 --> 00:21:43,095 உதவக் கூடிய யாரையாவது பெர்லின்ல உனக்குத் தெரியுமா? 298 00:21:48,308 --> 00:21:49,351 ஒருத்தர் இருக்காரு. 299 00:21:50,853 --> 00:21:51,854 நல்லது. 300 00:21:52,479 --> 00:21:57,150 அதை ஏற்பாடு பண்ணு, நெல்சனுக்கு அதை அனுப்புனது யாருன்னு கண்டுபிடிக்கலாம். 301 00:21:57,860 --> 00:22:00,445 {\an8}சிசிடிவி ஸ்டில் - ஹாம்பர்க் துறைமுகம், குடிவரவு அலுவலகங்கள் 25/07/24 302 00:22:06,952 --> 00:22:09,079 இன்னும் 7 நிமிஷம். 303 00:22:13,750 --> 00:22:15,586 யாரு இவரு? 304 00:22:16,253 --> 00:22:18,046 எங்க எல்லாருக்கும் பதிலாக பரிமாத்திக்கப் போறாங்களே அவர் யார்? 305 00:22:18,630 --> 00:22:22,050 நாங்க நூறு பேருக்கும் அதிகமா இருக்கோம், அப்படீன்னா இவரு ஏதோ பெரிய கொம்பனாத்தான் இருக்கணும். 306 00:22:23,760 --> 00:22:25,554 நீங்க எங்களுக்கு விளக்கம் சொல்லணும்னு நினைக்கிறேன். 307 00:22:27,347 --> 00:22:28,348 யாரு அவரு? 308 00:22:37,858 --> 00:22:38,859 உனக்குத் தெரிஞ்சிருக்கும். 309 00:22:44,406 --> 00:22:45,741 கண்டிப்பா அவர் உன்கிட்டச் சொல்லி இருப்பாரு. 310 00:23:14,311 --> 00:23:17,064 உங்க மகனைக் கொன்னவனை நீங்க ஏன் விடுதலை செய்யப் பாக்குறீங்க? 311 00:23:29,243 --> 00:23:30,786 ஏன்னா, அவங்க அவனோட அம்மாவை பிடிச்சு வச்சிருக்காங்க. 312 00:23:33,288 --> 00:23:34,748 நான் அவங்க சொல்றபடியே செய்யலன்னா, 313 00:23:35,999 --> 00:23:38,001 அவங்க அவளையும் கொன்னுடுவாங்க. 314 00:23:47,928 --> 00:23:48,971 இப்ப உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. 315 00:23:51,473 --> 00:23:52,557 சரியா? 316 00:23:52,558 --> 00:23:54,934 சரி, ஆனா அது ஒரே ஒரு ஆளுதானே. 317 00:23:54,935 --> 00:23:56,185 நாம இத்தனை பேர் இருக்கோம். 318 00:23:56,186 --> 00:23:57,563 விடு. 319 00:24:04,361 --> 00:24:07,154 சரி. நாம அப்புறமா வந்து இதப் பாத்துக்கலாம். 320 00:24:07,155 --> 00:24:08,699 இப்போதைக்குக் கண்ணுல படாம இருக்கட்டும். 321 00:24:10,909 --> 00:24:12,077 வேற என்ன பண்ண முடியும்? 322 00:24:13,036 --> 00:24:15,789 அவளை இங்கேயே வச்சு, எதுவும் தெரியாம பாத்துக்கச் சொன்னாங்க. 323 00:24:23,755 --> 00:24:25,799 டேனியல் ஓ'ஃபாரல் 324 00:24:59,249 --> 00:25:01,959 அவள் பார்த்ததெல்லாம் மழையும், ஆடுகளும், பார்க்க அழகா இருந்த 325 00:25:01,960 --> 00:25:03,962 ரெண்டு விவசாயிகளும்தான்னு நாளைக்கு அவ போலீஸ் கிட்ட சொல்லுவாள். 326 00:25:12,221 --> 00:25:13,679 இப்பவே கிளம்பிட்டீங்களா? 327 00:25:13,680 --> 00:25:15,807 இல்ல, சும்மா நடக்க வந்தேன். 328 00:25:17,142 --> 00:25:19,310 உங்க பின்னாடியே வந்தவரை பயந்து ஓட வச்சுட்டீங்க போல. 329 00:25:19,311 --> 00:25:22,022 ஆமா. அப்படித்தான் தெரியுது. 330 00:25:23,315 --> 00:25:25,691 சரி, இனிய நாளாக அமையட்டும். 331 00:25:25,692 --> 00:25:26,693 சரி. 332 00:25:35,452 --> 00:25:36,620 எவ்ளோ நேரம் அவள் அங்கே இருந்தாள்? 333 00:25:37,746 --> 00:25:38,914 எனக்குத் தெரியாது… 334 00:25:41,250 --> 00:25:43,085 அவள் வீட்டுக்குப் போயிட்டாள்னு நினைச்சேன். 335 00:25:47,840 --> 00:25:48,966 அலஸ்டெய்ர். 336 00:25:54,638 --> 00:25:55,848 அடச்சே. 337 00:26:00,435 --> 00:26:03,312 நம்ம மீட்டிங்கை முடிக்கச் சொல்றாங்க. நீ என்ன நினைக்குற? 338 00:26:03,313 --> 00:26:05,481 அது உங்க இஷ்டம், நண்பா. எனக்கு வேற வேலையில்ல. 339 00:26:05,482 --> 00:26:06,566 ஆமா, சரிதான். 340 00:26:06,567 --> 00:26:09,278 இதுக்கப்புறம் உன் ஆயுசுக்கும் நீ பெல்மார்ஷ் ஜெயிலுல இருக்க வேண்டியதுதான், 341 00:26:09,987 --> 00:26:11,404 நீ எதுவும் பேசாம இருந்தா, 342 00:26:11,405 --> 00:26:13,948 அதை மாத்த நம்ம ரெண்டு பேராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. 343 00:26:13,949 --> 00:26:16,743 ஆமா, அதுதான் வாழ்க்கை. 344 00:26:21,290 --> 00:26:23,166 ஆனா லூயிஸுக்கு அந்த வாழ்க்கை தேவையில்ல தானே? 345 00:26:24,668 --> 00:26:25,794 உன் தம்பி. 346 00:26:26,920 --> 00:26:28,172 இல்ல உன் அப்பாவுக்கு. 347 00:26:28,922 --> 00:26:32,843 அந்த 'சீப்சைட் ஃபெர்ம்' கம்பெனி, அவனை சக்கையா மென்னு துப்பிட்டாங்க. 348 00:26:33,886 --> 00:26:35,137 ஆனா, அதுதான் அவங்க வேலை. 349 00:26:39,016 --> 00:26:40,893 எலைனுக்கும் அந்த வாழ்க்கை தேவையில்ல. 350 00:26:43,645 --> 00:26:45,021 நான் அங்கதான் இருந்தேன். 351 00:26:45,022 --> 00:26:47,732 அவங்கள கொலை செய்யுறதுக்கு முன், கடைசியா நான்தான் அவங்க கிட்ட பேசினேன். 352 00:26:47,733 --> 00:26:48,942 அம்மா கொல்லப்படல. 353 00:26:49,776 --> 00:26:50,903 அவங்களா சாக முடிவெடுத்தாங்க. 354 00:26:51,820 --> 00:26:53,446 அதைத்தான் நீ உனக்கு சொல்லிக்கிறியா? 355 00:26:53,447 --> 00:26:55,240 அது… அது கெளரவமானதுன்னு? 356 00:26:57,159 --> 00:26:58,744 உங்கம்மா ஓடிப் போயிட்டு இருந்தாங்க. 357 00:26:59,286 --> 00:27:01,997 அவங்க தனியா இருந்தாங்க, பயந்திருந்தாங்க. 358 00:27:08,462 --> 00:27:10,046 என் கிட்ட சொல்லு, ஸ்டூவர்ட். 359 00:27:10,047 --> 00:27:11,048 எனக்கு உதவு. 360 00:27:12,758 --> 00:27:14,301 நீயும் அவங்கள மாதிரி ஆகறதுக்கு முன்னாடி. 361 00:27:26,271 --> 00:27:30,359 சாம் நெல்சன், KA29 விமானத்தோட ஹீரோ, 362 00:27:31,318 --> 00:27:33,403 ஒரு மெட்ரோ ரயிலைக் கடத்தி இருக்கான். 363 00:27:35,614 --> 00:27:36,615 அதோ ஆரம்பிச்சுட்ட. 364 00:27:38,116 --> 00:27:39,451 என் சிறையில ஒரு டிவி இருக்கு. 365 00:27:40,953 --> 00:27:43,997 அதுக்கு என்ன காராணம்னு மட்டும் செய்திகள்ல வரல. 366 00:27:47,042 --> 00:27:48,377 ஜான் பெய்லி-பிரவுன். 367 00:27:49,545 --> 00:27:50,921 அவனைத்தான் அவன் கேக்குறான். 368 00:27:51,630 --> 00:27:54,550 ஜெர்மானியர்கள் சும்மா அவனை ஒப்படைச்சிடுவாங்களா? 369 00:27:55,676 --> 00:27:56,844 அப்படித்தான் தெரியுது. 370 00:27:57,636 --> 00:28:02,056 அப்ப என் பழைய கம்பெனி, பெய்லி-பிரவுனை ஜெயில்ல இருந்து வெளிய கொண்டுவர 371 00:28:02,057 --> 00:28:04,226 ஒரு கடத்தல் நாடகம் நடத்துதுன்னு நினைக்குறீங்க. 372 00:28:05,561 --> 00:28:07,938 அவங்களுக்கு இதுல பழைய அனுபவம் இருக்குன்னு மட்டும் வச்சுக்கலாம். 373 00:28:09,439 --> 00:28:12,109 அதப் பத்தி நான் கொஞ்சம் விளக்க முடியும்னு நினைக்குறீங்களா? 374 00:28:13,318 --> 00:28:14,778 இது ரெக்கார்ட்ல வராது. 375 00:28:15,404 --> 00:28:16,738 இது உனக்கு எதிரா திரும்பாது. 376 00:28:18,198 --> 00:28:19,575 என் கிட்ட சொல்லு, ஸ்டூவர்ட். 377 00:28:24,246 --> 00:28:25,997 பாரு, நீ நிறைய பேருக்கு உதவலாம். 378 00:28:25,998 --> 00:28:27,165 அதுக்காகத்தான் நாங்க இங்கே வந்திருக்கோம். 379 00:28:28,000 --> 00:28:31,210 இது எனக்கு உதவறது பத்தி இல்ல. இது சாம் நெல்சனுக்கு உதவறது பத்தி இல்ல. 380 00:28:31,211 --> 00:28:33,462 இது உயிர்களைக் காப்பாத்தறது பத்தி. 381 00:28:33,463 --> 00:28:35,716 'கிங்டம்' கடத்தல் எனக்கு நல்லபடியா முடிஞ்சுச்சுன்னு நினைக்கிறீங்களா? 382 00:28:38,427 --> 00:28:41,471 நான் செத்துப்போகணும்னு தான் அந்த விமானத்துல ஏத்தி விட்டாங்க. 383 00:28:42,514 --> 00:28:43,974 அதுதான் திட்டமே. 384 00:28:45,434 --> 00:28:48,937 அது தோத்தப்போ, நடந்த எல்லாத்துக்கும் நான் பழியை ஏத்துக்கிட்டேன். 385 00:28:49,730 --> 00:28:52,023 இப்ப நான் ஜெயில்ல சாகணும், இல்லன்னா என் குடும்பத்துல உள்ள 386 00:28:52,024 --> 00:28:53,483 மத்தவங்கள மாதிரி வெளியில சாகணும். 387 00:28:55,736 --> 00:28:56,987 அதுதான் வாழ்க்கை. 388 00:28:58,530 --> 00:28:59,990 நான் அதை ஏத்துக்கிட்டேன். 389 00:29:01,158 --> 00:29:02,534 நான் மொத்தமா துண்டிக்கப்பட்டிருக்கேன். 390 00:29:03,327 --> 00:29:04,536 நானெல்லாம் ஒரு ஆளே இல்ல. 391 00:29:05,370 --> 00:29:07,247 எனக்கு ஒண்ணும் தெரியாது. நானெல்லாம் ஒரு ஆளே இல்ல. 392 00:29:20,052 --> 00:29:23,472 இது நிஜமாவே அவசியமா? அவள் எதையும் பார்த்திருக்க வாய்ப்பே இல்ல. 393 00:29:25,891 --> 00:29:27,184 அவள் இப்போ அங்க மாட்டிக்கிட்டாள். 394 00:29:27,809 --> 00:29:29,978 ஃபோன் சிக்னல் இல்ல. 395 00:29:30,771 --> 00:29:33,106 அவளுக்குத் தெரிஞ்சிருந்தாலும், என்ன பண்ணப் போறா? 396 00:29:34,024 --> 00:29:37,486 விஷயம் என்னன்னா, நாம உறுதிப்படுத்திக்கணும். 397 00:29:39,905 --> 00:29:40,906 வா. 398 00:29:43,992 --> 00:29:46,327 - என்ன பண்ணப் போற? - கத்தியைக் கொடு. 399 00:29:46,328 --> 00:29:47,329 சீக்கிரம். 400 00:29:51,625 --> 00:29:53,335 - கத்தி. - இந்தா. 401 00:30:01,134 --> 00:30:02,594 - உன் கையைக் கொடு. - என்ன? 402 00:30:12,813 --> 00:30:16,483 தொந்தரவுக்கு ரொம்ப ரொம்ப சாரி, மிஸ், ஆனா என் மாமா, 403 00:30:17,401 --> 00:30:19,861 சுவர் ஏறும்போது கையை வெட்டிக்கிட்டாரு. 404 00:30:19,862 --> 00:30:21,612 இன்னும் அவருக்கு 17 வயசுன்னு நினைச்சுட்டு இருக்காரு. 405 00:30:21,613 --> 00:30:22,614 ஐயோ கடவுளே. 406 00:30:23,323 --> 00:30:25,492 இதைச் சுத்தம் செய்ய உங்ககிட்ட ஏதாவது இருக்கா? 407 00:30:28,203 --> 00:30:30,788 ஆமா, கண்டிப்பா இருக்கு. உள்ளே வாங்க. 408 00:30:30,789 --> 00:30:32,082 - நன்றி. நன்றி. - ஆமா. 409 00:30:51,435 --> 00:30:53,478 நான் நம்பல. 410 00:30:56,440 --> 00:30:57,983 நீங்க அவரை நம்பலையா? 411 00:31:00,402 --> 00:31:02,904 - அவர் நிஜமாவே தன் மகனை இழந்துட்டார். - அதைச் சொல்லல. 412 00:31:02,905 --> 00:31:08,994 நாம சும்மா இங்க உட்கார்ந்து இதெல்லாம் நடக்க விடணும்னு சொல்றதைச் சொல்றேன். 413 00:31:10,245 --> 00:31:11,914 இதுதான் நாம உயிரோட இருக்க சிறந்த வாய்ப்பு. 414 00:31:16,752 --> 00:31:19,671 அவன் தன்னால கட்டுப்படுத்த முடியாதுன்னு சொன்னான். 415 00:31:20,214 --> 00:31:23,634 அவங்க அவனைக் கண்காணிப்பதா சொன்னான். 416 00:31:24,676 --> 00:31:25,677 ஆமா. 417 00:31:26,303 --> 00:31:28,013 அவங்க இந்த ரயில்லதான் இருக்கணும். 418 00:31:31,391 --> 00:31:33,060 ஃப்ரெட்டியைக் கொன்னவனா? 419 00:31:36,772 --> 00:31:37,981 அவனேதான். 420 00:31:38,774 --> 00:31:44,154 உண்மையான கொலையாளி நம்ம மத்தியிலதான் இருக்கான், ஆனா நாம அதைக் கண்டுக்காம இருக்கணுமா? 421 00:31:51,328 --> 00:31:54,164 நான் போன முறை உங்க பேச்சைக் கேட்டப்ப என்ன ஆச்சுன்னு பாருங்க. 422 00:31:56,124 --> 00:31:57,125 நீங்க தனியாத்தான் இருக்கணும். 423 00:32:10,722 --> 00:32:13,559 - சாரி, செல்லம். உன்னை எழுப்பி விட்டேனா? - இல்ல, நான் தூங்கவே இல்ல. 424 00:32:14,393 --> 00:32:17,104 ஹே, பாப்பா. ஹே. 425 00:32:26,405 --> 00:32:28,907 கவலைப்படாதே. அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவார். 426 00:32:31,660 --> 00:32:32,870 லீயா? 427 00:32:42,754 --> 00:32:44,381 ஸ்டேஷன் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? 428 00:32:45,549 --> 00:32:46,633 அஞ்சு நிமிஷம். 429 00:32:48,093 --> 00:32:50,804 கேட்டீங்களா? இன்னும் சில நிமிஷங்கள்தான். 430 00:32:57,728 --> 00:32:59,188 உன் ஃபோனை கொஞ்சம் தர முடியுமா? 431 00:33:03,734 --> 00:33:06,320 நானா? என் ஃபோனையா? இல்ல, என்கிட்ட ஃபோன் இல்ல. 432 00:33:07,446 --> 00:33:08,614 உன் கிட்ட இருக்கா? 433 00:33:09,615 --> 00:33:10,908 நாம எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டோமே. 434 00:33:11,575 --> 00:33:12,659 அப்படியா? 435 00:33:15,495 --> 00:33:16,830 உன் ஃபோனைத் தர முடியுமா? 436 00:33:17,998 --> 00:33:19,416 என் கிட்டயும் இல்ல. 437 00:33:20,667 --> 00:33:21,793 பரவாயில்ல. 438 00:33:23,045 --> 00:33:25,672 நீ ஏன் அதை ரகசியமா வச்சிருக்கன்னு எனக்குப் புரியுது. 439 00:33:26,965 --> 00:33:30,886 என் பையில ஃபோன் இல்ல, தாயே. கடவுளே. 440 00:33:31,762 --> 00:33:33,429 - ஹேய்! - ஹேய், நிறுத்துங்க! 441 00:33:33,430 --> 00:33:34,764 பொறுமையா இருங்க! 442 00:33:34,765 --> 00:33:36,808 - மக்களே, மக்களே. பொறுமையா இருங்க. - ஹேய்! அடச்சே. 443 00:33:39,895 --> 00:33:42,606 - நான் இதை ஏற்கனவே பார்த்திருக்கேன். - அதைத் தொடாதீங்க. 444 00:33:43,524 --> 00:33:45,525 இதுதான் வெடிகுண்டுகளைக் கட்டுப்படுத்துது. 445 00:33:45,526 --> 00:33:47,944 அது இவள்தான்! இவதான் அவங்களோட ஆளு! 446 00:33:47,945 --> 00:33:49,488 அவன் சொல்றது சரிதான். 447 00:33:50,572 --> 00:33:53,491 அதுதான் வெடிகுண்டைக் கட்டுப்படுத்தும். சரியா? 448 00:33:53,492 --> 00:33:55,868 வெடிகுண்டுகளை யார் கட்டுப்படுத்துறதுன்னு உங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னீங்க. 449 00:33:55,869 --> 00:33:58,621 - வேற எதைப்பத்தியெல்லாம் பொய் சொல்லியிருக்கீங்க? - அடச்சே. ரயிலை நிறுத்து. 450 00:33:58,622 --> 00:33:59,956 வேணாம், வேணாம். ஆட்டோ! 451 00:33:59,957 --> 00:34:01,583 - ரயிலை நிறுத்து! - வேணாம்! வேணாம்! 452 00:34:09,466 --> 00:34:12,427 அன்டர் டென் லிண்டேன் 453 00:34:14,596 --> 00:34:15,931 அவன் மறுபடியும் நிறுத்திட்டான். 454 00:34:26,440 --> 00:34:29,569 அது 'ஆர்மட்'ன்னு காட்டுது. அதை எப்படி நிறுத்துறது? 455 00:34:29,570 --> 00:34:32,280 - அதை மறுபடியும் என் கிட்ட கொடுத்தால்தான். - வாய்ப்பே இல்ல. 456 00:34:32,281 --> 00:34:34,198 - சாம். - நீ நல்லா பண்ணிட்டு இருந்த. 457 00:34:34,199 --> 00:34:35,199 சாம். 458 00:34:36,368 --> 00:34:37,369 சாம். 459 00:34:39,371 --> 00:34:40,914 நாம வண்டியை நிறுத்தணும். 460 00:34:46,628 --> 00:34:47,795 கடைசியா ஒரு தடவை அவரை அழைத்து பாரு. 461 00:34:53,010 --> 00:34:54,178 சாம்? 462 00:35:06,857 --> 00:35:07,900 ரத்து செய். 463 00:35:10,736 --> 00:35:11,737 சரி. 464 00:35:13,113 --> 00:35:14,698 நாம ரோட்டை விட்டு வெளியே போவோம். 465 00:35:15,532 --> 00:35:16,824 என்ன நடக்குது? 466 00:35:16,825 --> 00:35:18,952 ரயில்ல ஏதோ பிரச்சனை போல. 467 00:35:30,297 --> 00:35:31,464 இதுக்கெல்லாம் நமக்கு நேரமில்ல. 468 00:35:31,465 --> 00:35:33,508 நாம பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே ஸ்டேஷனுக்குள்ள நுழையவிருந்தோம். 469 00:35:33,509 --> 00:35:36,511 உனக்கு என்ன வேணுமோ அது கிடைக்கவிருந்துச்சு. அதனால, இத இப்பவே நிறுத்து. 470 00:35:36,512 --> 00:35:40,056 - அவங்க அதை என்கிட்ட கொடுத்தாதான் நிறுத்துவேன். - இல்ல, நாங்க உன்கிட்ட டெட்டனேட்டரை தர மாட்டோம். 471 00:35:40,057 --> 00:35:41,474 இது ஒரு டைமர், சரியா? 472 00:35:41,475 --> 00:35:43,476 ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கும் நான் அதை ரீசெட் பண்ணணும். 473 00:35:43,477 --> 00:35:45,645 ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு கோட். 474 00:35:45,646 --> 00:35:47,855 நான் பண்ணலன்னா, வெடிகுண்டுகள் வெடிச்சிடும்! 475 00:35:47,856 --> 00:35:49,398 சரி, கோட் என்னன்னு சொல்லு. நான் பண்ணுறேன். 476 00:35:49,399 --> 00:35:51,567 இல்ல. என் கிட்ட கொடு, இல்லன்னா நீங்க எல்லாரும் செத்துடுவீங்க! 477 00:35:51,568 --> 00:35:52,903 அப்படின்னா நீயும்தான் இறப்ப. 478 00:35:55,531 --> 00:35:56,532 அது பிரயோஜனம் இல்ல. 479 00:35:58,116 --> 00:35:59,117 எங்களுக்கு கோடை மட்டும் சொல்லு. 480 00:36:04,373 --> 00:36:06,875 எட்டு, மூணு, நாலு, ஒன்பது. 481 00:36:09,002 --> 00:36:10,712 நாலு, ஆறு, ஒண்ணு, ரெண்டு. 482 00:36:12,506 --> 00:36:14,842 ஒண்ணு, அஞ்சு, மூணு, நாலு. 483 00:36:15,884 --> 00:36:18,846 எட்டு, ஏழு, அஞ்சு, மூணு. 484 00:36:20,764 --> 00:36:22,474 தயார் நிலை - செயல்படுத்தப்பட்டது 485 00:36:26,937 --> 00:36:29,439 நீ என்ன பண்ண? அதுக்கு என்ன அர்த்தம்? 486 00:36:30,691 --> 00:36:32,150 நாம ரொம்ப லேட்டா செஞ்சிட்டோம்னு அர்த்தம். 487 00:36:33,527 --> 00:36:35,403 - அப்ப அவ்வளவுதானா? - இதை எப்படி நிறுத்துறது? 488 00:36:35,404 --> 00:36:36,946 வெடிகள் வெடிச்சிடுமா? 489 00:36:36,947 --> 00:36:38,197 அது பின்னால உள்ள பெட்டி. 490 00:36:38,198 --> 00:36:39,408 என் கட்டை அவிழ்த்துவிடுங்க. சீக்கிரம். 491 00:36:41,285 --> 00:36:42,369 அவிழ்த்துவிடு, மெய். 492 00:36:43,704 --> 00:36:45,830 - நமக்கு எவ்வளவு நேரம் இருக்கு? - எனக்குத் தெரியாது. 493 00:36:45,831 --> 00:36:47,499 என்னது? அந்த சாவிகள் எங்கே? 494 00:36:48,083 --> 00:36:50,001 - ஆட்டோ! - கதவுல. அந்தக் கதவுல இருக்கு. 495 00:36:50,002 --> 00:36:51,919 நான் எல்லாரையும் ரயிலோட பின் பகுதியை விட்டு வெளியே கொண்டு வரணும். 496 00:36:51,920 --> 00:36:54,548 - ரேடியோல பேசி அவங்கள அங்கிருந்து போகச் சொல்லு. - சரி. 497 00:36:55,090 --> 00:36:56,091 நகருங்க! நகருங்க! 498 00:36:56,967 --> 00:36:59,093 எல்லாரும் இப்பவே ரயிலோட முன் பக்கத்துக்குப் போங்க! 499 00:36:59,094 --> 00:37:00,137 என்ன நடக்குது? 500 00:37:02,472 --> 00:37:04,849 நான் வாயை மூடிக்கிட்டு இருந்திருக்கணும். 501 00:37:04,850 --> 00:37:05,934 அன்பே! 502 00:37:07,644 --> 00:37:09,687 போங்க! எல்லாரும் போங்க! 503 00:37:09,688 --> 00:37:11,315 போங்க! போங்க! இன்னும் வேகமா! 504 00:37:12,065 --> 00:37:13,983 போங்க! முதல் பெட்டிக்கு போங்க. என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம்! 505 00:37:13,984 --> 00:37:16,987 இப்பவே! எல்லாரும் போங்க! எதுக்கு காத்திருக்கீங்க? போங்க! 506 00:37:18,572 --> 00:37:20,198 பெட்டிய விட்டு வெளியே போங்க, இப்பவே! நாம போவோம்! 507 00:37:20,199 --> 00:37:22,158 சீக்கிரம்! பெட்டிய விட்டு வெளியே போங்க. சீக்கிரம் போவோம்! 508 00:37:22,159 --> 00:37:25,037 போங்க, போங்க, போங்க! போங்க! சீக்கிரம்! 509 00:37:25,996 --> 00:37:28,248 அது வெடிக்கப் போகுது. நல்லா முன்னாடி போங்க! 510 00:37:28,832 --> 00:37:30,751 போங்க. சீக்கிரம், போவோம்! போங்க, போங்க, போங்க! 511 00:37:32,336 --> 00:37:33,879 பெட்ரா! 512 00:37:35,881 --> 00:37:37,966 - ஏன்? என்ன நடக்குது? - வேகமா போங்க, இப்பவே! சீக்கிரம்! 513 00:37:41,428 --> 00:37:42,471 நாம போவோம், போவோம்! 514 00:37:45,641 --> 00:37:46,683 பெட்டியைக் காலி பண்ணுங்க… 515 00:37:58,654 --> 00:38:00,948 இந்த விளையாட்டை நாம் ஆடினோம் 516 00:38:03,909 --> 00:38:06,286 இதற்கு முன் பல முறை 517 00:38:09,623 --> 00:38:11,667 என் வாழ்க்கையில் உள்ளேயும் வெளியேயும் 518 00:38:15,003 --> 00:38:17,422 ஒரு சுழலும் கதவைப் போல 519 00:38:20,592 --> 00:38:22,511 இன்னமும் நான் ஒரு ஆண்தான் 520 00:38:26,098 --> 00:38:28,225 இனி என்னால் தாங்கிக்கொள்ள முடியாது 521 00:38:30,185 --> 00:38:33,772 ஓ ஓ ஓ ஹூ 522 00:38:36,692 --> 00:38:38,735 கடவுளே கருணை காட்டுங்கள் 523 00:38:43,949 --> 00:38:45,951 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்