1 00:00:06,000 --> 00:00:07,875 இத்தொடர் புனைவு கதை. கேளிக்கைக்கானது மட்டுமே இதில் அடங்கும். 2 00:00:07,958 --> 00:00:10,916 இத்தொடரில் வரும் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல. 3 00:00:11,000 --> 00:00:13,541 இத்தொடரில் விலங்குகள் துன்புறுத்தப்படல. மது, புகையிலை ஆதரிக்க, ஊக்குவிக்கப்படல. 4 00:00:13,625 --> 00:00:15,958 இத்தொடரின் உள்ளடக்கத்தை அமேசான் ஆதரி்க்கல. குழந்தைகள முறையா நடத்தியது உறுதியானது. 5 00:00:25,416 --> 00:00:26,458 அம்மா, கிளம்புறேன். 6 00:00:28,166 --> 00:00:29,000 கிளம்புறேன். 7 00:00:34,541 --> 00:00:35,500 ரொம்ப இனிப்பு. 8 00:00:40,458 --> 00:00:41,333 அப்பா, நான்... 9 00:00:43,250 --> 00:00:44,083 போய் வர்றேன். 10 00:00:50,750 --> 00:00:53,125 ஷாஹித், 45 நிமிஷமா காத்திருக்கோம். 11 00:00:53,208 --> 00:00:54,208 இன்னும் எவ்ளோ நேரம்? 12 00:00:54,291 --> 00:00:56,416 ஐந்து, பத்து நிமிஷம். உக்காருப்பா! 13 00:00:56,500 --> 00:00:58,000 ஐந்து நிமிஷம் மட்டும்தான். 14 00:00:58,083 --> 00:00:59,625 குழந்தைகள் கல்வி நிறுவனம் 15 00:01:03,000 --> 00:01:04,000 பார்க்கிறேன். 16 00:01:06,125 --> 00:01:08,208 ஷாஹித்: நீங்க எல்லாரும் எங்க? அஜ்ஜு? 17 00:01:08,250 --> 00:01:09,125 ஹேய்! 18 00:01:09,958 --> 00:01:12,041 நீ ஏஜி ஓஜியை கூப்பிடலை, கேடுகெட்டவனே! 19 00:01:12,625 --> 00:01:14,041 பொய் சொல்ற ஆளுங்க. 20 00:01:14,791 --> 00:01:15,625 ஆமா. 21 00:01:18,291 --> 00:01:20,416 -வர்றாரா? -வரமாட்டார், போகலாம். 22 00:01:20,500 --> 00:01:22,583 -படிப்பதை நிறுத்து. -சீக்கிரம் வருவார். 23 00:01:24,333 --> 00:01:27,375 -ஹே, எல்லோரும் எங்க போறீங்க? -காத்திருங்க. 24 00:01:40,541 --> 00:01:41,458 ஷாஹித்? 25 00:01:43,125 --> 00:01:44,291 குழந்தைங்க எங்க? 26 00:01:46,041 --> 00:01:46,875 போயாச்சு. 27 00:01:50,291 --> 00:01:51,750 அர்ஜுனுக்காக வந்தாங்க. 28 00:01:57,708 --> 00:01:58,708 மன்னிச்சுக்கோ. 29 00:02:47,500 --> 00:02:50,541 ஜீ கர்தா 30 00:02:51,916 --> 00:02:57,916 யாவர் 31 00:03:01,833 --> 00:03:06,833 -ஹலோ? -மெல், இத செய்ய முடியாது. காப்பாத்து. 32 00:03:08,250 --> 00:03:11,125 தற்கொலை செய்வேன், மெல். கல்யாணம் செய்ய முடியாது. 33 00:03:11,750 --> 00:03:13,875 வந்து என்னை காப்பாத்து. ஐ லவ் யு, மெல். 34 00:03:18,833 --> 00:03:21,375 இல்லை, திரும்ப அதை செய்ய முடியாது. 35 00:03:21,458 --> 00:03:23,250 அவரால் எதுவும் செய்ய முடியாது. 36 00:03:23,333 --> 00:03:26,416 ஏதாவது செய்யும் முன், பிடிப்போம். கவலை வேணாம். 37 00:03:26,500 --> 00:03:27,833 எப்படி பிடிப்போம்? 38 00:03:27,916 --> 00:03:32,291 என் அப்பாகிட்ட இருக்கும் செல் போனில் கேமிரா, வீடியோ இருக்கு. 39 00:03:32,375 --> 00:03:34,083 அப்பாட்ட ஸ்லைடு போன் இருக்கு. 40 00:03:34,166 --> 00:03:35,708 அம்மாட்ட எஸ்டி வீடியோ போன். 41 00:03:35,791 --> 00:03:38,500 சரி, பசங்களா. நிதானமாகுங்க. இது அதை பற்றி இல்லை. 42 00:03:39,791 --> 00:03:42,416 எல்லாத்தையும் பதிவு செஞ்சு கையோட பிடிப்போம். 43 00:03:43,083 --> 00:03:44,416 நிச்சயமா, முன்னாடி. 44 00:03:44,500 --> 00:03:45,541 ஜன்னல் உள்ள 45 00:03:46,333 --> 00:03:47,416 கழிப்பறை இருக்கு. 46 00:03:47,916 --> 00:03:49,791 அங்கிருந்து பதிவு செய்யலாம். 47 00:03:50,625 --> 00:03:53,250 ஞாயிற்றுக் கிழமை, அவன் அம்மா சர்ச் போகும் பொது. 48 00:04:24,166 --> 00:04:25,666 போகலாம். 49 00:04:27,125 --> 00:04:27,958 ஹேய்! 50 00:04:28,708 --> 00:04:30,291 பசங்களா எங்க போறீங்க? 51 00:04:30,375 --> 00:04:31,333 நீங்க யாரு? 52 00:04:32,208 --> 00:04:33,208 அங்கிள் வர சொன்னார். 53 00:04:33,291 --> 00:04:34,416 எந்த அங்கிள்? 54 00:04:34,500 --> 00:04:36,166 அங்கிள், அவள் என் தோழி. 55 00:04:36,250 --> 00:04:38,375 வழி தவறிட்டோம். மயங்கி விழப்போறா. 56 00:04:38,875 --> 00:04:39,958 ப்ளீஸ், உதவுங்க! 57 00:04:40,041 --> 00:04:42,291 ஃப்ளோரா, தண்ணி கொண்டு வாம்மா. 58 00:06:43,833 --> 00:06:44,875 உயர்நிலை பள்ளி 59 00:07:10,541 --> 00:07:11,708 சர், யாவர் அறை? 60 00:07:11,791 --> 00:07:12,958 -இந்த பக்கம். -நின்றி. 61 00:07:19,541 --> 00:07:20,875 யாவர்? யா-- 62 00:07:28,333 --> 00:07:30,208 என் வாழ்க்கையை கெடுத்த! 63 00:07:30,291 --> 00:07:32,166 அவள் ஒரு பெண். 64 00:07:32,875 --> 00:07:33,875 அமைதியா இரு. 65 00:07:34,541 --> 00:07:36,625 -சுயஇன்பமா நினைச்சுக்கோ. -போயிடு. 66 00:07:37,666 --> 00:07:38,750 போயிடு! 67 00:07:40,458 --> 00:07:42,958 பாம்பேல இருந்து போயிடுனு கேட்கவா வந்தேன்? 68 00:07:43,750 --> 00:07:44,583 என்ன? 69 00:07:54,375 --> 00:07:55,333 பரவாயில்ல. 70 00:07:57,083 --> 00:07:58,083 பரவாயில்ல. 71 00:08:05,541 --> 00:08:06,791 ஐ லவ் யூ, மெல். 72 00:08:08,666 --> 00:08:10,208 இங்கிருந்து காப்பாத்து. 73 00:08:10,916 --> 00:08:11,916 தயவு செய்து. 74 00:08:17,291 --> 00:08:18,333 விருந்தாளிங்க. 75 00:08:18,416 --> 00:08:21,083 நீ எதுவும் பார்க்கல. யாரிடமும் எதுவும் சொல்லாதே. 76 00:08:21,875 --> 00:08:23,041 வா, போகலாம். 77 00:08:24,041 --> 00:08:25,166 என்ன செய்ற? 78 00:08:53,416 --> 00:08:54,541 மறைந்து போவோம். 79 00:08:59,875 --> 00:09:01,500 யாவர், நம் உறவு முடிந்தது. 80 00:09:03,125 --> 00:09:04,666 காதல் நல்லதுதான், ஆனா... 81 00:09:05,458 --> 00:09:07,541 நீ இல்லாம தனியா இருப்பதே மேல். 82 00:09:11,375 --> 00:09:15,458 நீ செஞ்சதையெல்லாம் என்னால் மன்னிக்க முடியுமானு தெரியலை. 83 00:09:20,208 --> 00:09:23,083 ஆனா இந்த தருணம், இங்க, இப்போ, 84 00:09:23,166 --> 00:09:24,541 இது என்னை பற்றி அல்ல. 85 00:09:26,250 --> 00:09:27,583 யாவர், உன்னை பற்றியது. 86 00:09:28,791 --> 00:09:29,875 உனக்கு என்ன வேணும்? 87 00:09:30,833 --> 00:09:34,041 கல்யாணம் செஞ்சு உன் வாழ்க்கைய, பொண்ணு வாழ்க்கைய கெடுப்பியா? 88 00:09:41,375 --> 00:09:42,791 இல்ல உனக்கு தைரியம் இருக்கா? 89 00:09:44,583 --> 00:09:45,583 இருக்கா? 90 00:10:09,625 --> 00:10:10,500 ஹேய், அயோக்கியனே! 91 00:10:13,000 --> 00:10:14,083 பைக்கை எடுத்துக்கோ, 92 00:10:14,583 --> 00:10:16,375 இல்ல உன் கல்யாணம் மிஸ் ஆகும். 93 00:10:51,791 --> 00:10:54,333 பொறு. நான் செய்யறேன். ஒரு நிமிஷம். 94 00:10:56,375 --> 00:10:57,916 அற்புதமா இருக்க! 95 00:11:00,666 --> 00:11:02,166 ஒரு விஷயம் சொல்லணும். 96 00:11:02,750 --> 00:11:03,583 அது என்ன? 97 00:11:08,541 --> 00:11:09,541 நிறைய சொதப்புறேன். 98 00:11:12,125 --> 00:11:13,833 லாவு, நான் ரொம்ப சொதப்புவேன். 99 00:11:15,375 --> 00:11:16,541 நான் ரொம்ப மோசம். 100 00:11:17,541 --> 00:11:19,500 இல்லை, நீ இல்லை. 101 00:11:19,958 --> 00:11:21,375 தெரியுமா, லாவு, இப்போ, 102 00:11:21,458 --> 00:11:24,666 என்கிட்ட கல்லூரி நாட்களை விட குறைந்த பணம்தான் இருக்கு. 103 00:11:28,208 --> 00:11:30,291 நீதான் பிரமாதம். சொதப்பவே மாட்ட. 104 00:11:31,208 --> 00:11:32,583 என்னை கட்டிக்கிட்டதை தவிர. 105 00:11:33,541 --> 00:11:34,500 ஆன்ட்டி! 106 00:11:34,583 --> 00:11:36,750 -கணபதி ரொம்ப அழகா இருக்கு. -ஆன்ட்டி! 107 00:11:36,833 --> 00:11:38,791 ஆஹா, ரொம்ப அழகு! 108 00:11:38,875 --> 00:11:39,791 அமிஷா? 109 00:11:40,375 --> 00:11:41,208 என்ன. 110 00:11:42,625 --> 00:11:45,250 ஹே, ஷீதல், என்ன இது? மாறு வேடமா? 111 00:11:45,333 --> 00:11:47,750 ஆமா. என் தோழி தீம் பார்ட்டி கொடுக்குறா. 112 00:11:47,833 --> 00:11:50,125 அருமை. யார் மாதிரி ட்ரெஸ் செய்றீங்க? 113 00:11:50,708 --> 00:11:52,500 நான் யூகிக்கறேன். தபால் பெட்டி. 114 00:11:52,583 --> 00:11:54,875 இல்ல, இல்ல. கோகோ கோலா கேன். 115 00:11:56,666 --> 00:12:00,000 சரி, ஷீத்தல், நல்ல செய்தியை எப்போ கேட்போம்? 116 00:12:00,083 --> 00:12:00,916 ஆமாம். 117 00:12:01,958 --> 00:12:03,333 நல்ல செய்திக்கு இடமில்லை. 118 00:12:03,875 --> 00:12:06,083 ஆனா கெட்ட செய்திக்கு இடம் இருக்கு. 119 00:12:07,166 --> 00:12:08,291 என்ன சொல்றா? 120 00:12:10,958 --> 00:12:11,791 மன்னிக்கணும். 121 00:12:13,750 --> 00:12:14,583 மன்னிக்கணும். 122 00:12:23,916 --> 00:12:25,791 ஏன்? ஏன் அப்படி செஞ்ச? 123 00:12:31,083 --> 00:12:32,041 என்னால முடியாது. 124 00:12:33,458 --> 00:12:34,291 என்ன, செல்லம்? 125 00:12:36,291 --> 00:12:38,291 இந்த வீட்டில் மூச்சு முட்டுது. 126 00:12:39,000 --> 00:12:40,791 என் குடும்பம் அவ்ளோ மோசமா? 127 00:12:40,875 --> 00:12:42,875 உன் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. 128 00:12:43,708 --> 00:12:46,166 தெரியும். எனக்கும் அவங்க மேல பாசமிருக்கு. 129 00:12:46,250 --> 00:12:47,583 அவங்க எதிரிகள் இல்லை. 130 00:12:48,458 --> 00:12:49,375 இடம் வேணும். 131 00:12:50,500 --> 00:12:52,125 சமீர், முக்கியமா இப்போ. 132 00:12:52,750 --> 00:12:54,250 நமக்கு நிறைய இடம் வேணும். 133 00:12:54,750 --> 00:12:57,250 கல்லூரி படிப்பை முடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். 134 00:12:57,958 --> 00:12:59,791 அப்பா வியாபாரத்த புதுசா மாத்தினேன். 135 00:12:59,875 --> 00:13:01,958 இனிப்புகளோடு பானமும் கொடுக்குறோம். 136 00:13:02,541 --> 00:13:04,041 இப்போ நான் போனால்... 137 00:13:06,291 --> 00:13:08,250 நியாயமான சொத்து கிடைக்காது. 138 00:13:08,750 --> 00:13:10,541 என்ஐஎப்டில தங்க பதக்கம் வாங்கினேன். 139 00:13:11,125 --> 00:13:15,666 இப்போ அக்கம் பக்கம் இருக்கிறவங்களுக்கு பிளவுஸ் தைச்சு கொடுக்குறேன். 140 00:13:16,625 --> 00:13:20,000 உன் அப்பா பணம் தராட்டி, நம்ம இருவருக்காகவும் சம்பாதிக்கிறேன். 141 00:13:20,541 --> 00:13:24,333 பல முறை குடியிருப்பு பற்றி சொன்னேன். சமீர், நீ... 142 00:13:28,125 --> 00:13:29,458 எனக்கு கொஞ்சம் நேரம் கொடு. 143 00:13:30,625 --> 00:13:31,833 சீக்கிரம் வெளியே போலாம். 144 00:13:33,750 --> 00:13:34,625 பொய். 145 00:13:36,500 --> 00:13:38,458 நாம எங்கும் போகப் போறதில்லை, சமீர். 146 00:13:39,916 --> 00:13:41,833 இந்த வீட்டை விட்டு போகமாட்ட. 147 00:13:50,541 --> 00:13:51,916 அதனால்தான் நான் போறேன். 148 00:13:55,958 --> 00:13:57,500 என்னை விட்டு போறியா? 149 00:14:02,541 --> 00:14:04,083 உன்னை விட்டு போகலை. 150 00:14:05,000 --> 00:14:06,916 சமீர், நீ என்னோட வரமாட்டேங்குற. 151 00:14:08,750 --> 00:14:09,875 -சமீர். -என்ன? 152 00:14:09,958 --> 00:14:12,041 கிச்சனிலிருந்து இனிப்பு கொண்டு வா. 153 00:14:12,125 --> 00:14:14,708 மாறுவேட பார்ட்டிக்கு கொண்டு போகணும் இல்ல? 154 00:14:14,791 --> 00:14:16,583 சரி, நாங்க வர்றோம். 155 00:14:26,250 --> 00:14:27,208 கர்ப்பமா இருக்கேன். 156 00:14:30,625 --> 00:14:32,416 குழந்தைய இங்க எப்படி வளர்ப்பேன்? 157 00:14:35,041 --> 00:14:36,041 மன்னிச்சுக்கோம்மா. 158 00:14:37,500 --> 00:14:41,833 பழைய வழக்கத்துக்காக புதியவங்க வாழ்க்கையை கெடுக்கறோம். 159 00:14:41,916 --> 00:14:46,666 நீ வீட்டை விட்டு வெளியே போகலாம். ஆனா நம்மளோட உறவை துண்டிச்சிடாதே. 160 00:14:47,458 --> 00:14:48,666 இல்லை, அம்மா! 161 00:14:51,916 --> 00:14:54,416 சமீர் கிட்ட சொல்லாதீங்க. நான் சொல்றேன். 162 00:16:03,666 --> 00:16:04,916 நீ, 22ல் கவனம் வை. 163 00:16:05,000 --> 00:16:06,500 2022. 164 00:16:24,291 --> 00:16:27,166 ரூபன் 165 00:16:29,291 --> 00:16:33,083 பரீத்: கூப்பிடு! பதில் அனுப்பு! மிஸ் பண்றேன். 166 00:16:33,166 --> 00:16:35,583 நீ, காதலில் ஜாக்கிரதை. 167 00:16:50,708 --> 00:16:52,625 நீ, இனிப்பில் ஜாக்கிரதை. 168 00:17:08,875 --> 00:17:09,708 நீ, 169 00:17:10,333 --> 00:17:12,250 உன் அந்தஸ்த்திடம் ஜாக்கிரதை. 170 00:17:32,375 --> 00:17:34,333 நீ, தைரியமா இரு! 171 00:17:52,000 --> 00:17:52,833 நீ, 172 00:17:54,500 --> 00:17:56,541 உன் அப்பா விஷயத்தில் ஜாக்கிரதை. 173 00:17:56,625 --> 00:17:58,458 எனக்கு அப்பா இல்லை, 174 00:18:14,625 --> 00:18:16,750 நீ சரியா செஞ்ச. அதுக்கு வாழ்த்துக்கள். 175 00:18:17,416 --> 00:18:18,250 தாக்குங்க! 176 00:18:19,416 --> 00:18:20,875 -பார்ப்போம். -பை, பாபி. 177 00:18:20,958 --> 00:18:22,541 ஹேய், ஷீட்ஸ்! 178 00:18:23,041 --> 00:18:25,500 சமீர் எங்க? உன்னோட பறந்து வரலையா? 179 00:18:25,583 --> 00:18:26,500 இல்லை. 180 00:18:27,875 --> 00:18:32,375 சமூகத்தில் சூப்பர் வுமனாக இருந்தாலும், ஒரு பையனை தேட வேண்டியிருக்கு. 181 00:18:34,583 --> 00:18:36,125 விஸ்கி, லார்ஜ். 182 00:18:36,916 --> 00:18:38,708 பிறந்தநாள் பெண் எங்க? 183 00:18:38,791 --> 00:18:40,458 -நன்றி. -பிறந்தநாள் வாழ்த்துகள்!. 184 00:18:40,541 --> 00:18:42,166 நன்றி. ஆஹா, நண்பா! 185 00:18:42,250 --> 00:18:43,166 -ஹேய்! -ஹாய்! 186 00:18:43,250 --> 00:18:44,083 இனிய... 187 00:18:45,708 --> 00:18:48,333 நன்றி, அனிந்தியா. நல்ல உடை. 188 00:18:51,375 --> 00:18:53,416 ஹாய், செல்லம். இனிய 30. 189 00:18:54,458 --> 00:18:55,291 நன்றி. 190 00:18:55,750 --> 00:18:56,958 ஷீட்ஸ். 191 00:18:58,291 --> 00:18:59,791 -பிறந்தநாள் வாழ்த்து. -நன்றி. 192 00:19:00,500 --> 00:19:01,375 ரூபன் எங்க? 193 00:19:08,541 --> 00:19:11,125 வழக்கம் போல, நீடிக்கலை. 194 00:19:12,041 --> 00:19:14,166 மிக்கி மௌஸ் போல ட்ரெஸ் போட இருந்தான். 195 00:19:15,291 --> 00:19:16,916 பசங்க வந்து போவாங்க. 196 00:19:18,750 --> 00:19:19,708 சமீர் எங்க? 197 00:19:23,500 --> 00:19:25,958 நான் குடிக்கிறேன். அப்புறம் ஒன்றாக அழுவோம். 198 00:19:27,041 --> 00:19:29,208 -போச்சு, குடிக்கக் கூட முடியாது. -ஏன்? 199 00:19:30,333 --> 00:19:31,875 சொல்றேன், ஆனா இன்று வேணாம். 200 00:19:32,875 --> 00:19:34,000 பெரிய 30. 201 00:19:41,000 --> 00:19:42,416 தவறான பார்ட்டி, சகோ. 202 00:19:46,833 --> 00:19:47,666 ஹேய்... 203 00:19:50,583 --> 00:19:54,166 ஏன் மணமகன் மாதிரி இருக்க? ஆயத் வந்தாச்சா? 204 00:19:55,166 --> 00:19:57,916 கல்யாண யோசனையை விடு. உன்னோடது முடிந்தது. 205 00:19:58,000 --> 00:19:59,208 வராததுக்கு நன்றி. 206 00:19:59,291 --> 00:20:02,125 எல்லாரும் வருவீங்கனு நினைக்கலை. அது பரவாயில்லை. 207 00:20:02,208 --> 00:20:03,583 -ரொம்ப ஸாரி. -பரவாயில்லை. 208 00:20:03,666 --> 00:20:04,583 அர்ஜுன் வர்றானா? 209 00:20:04,666 --> 00:20:06,041 நிச்சயமா, வருவான். 210 00:20:06,125 --> 00:20:07,833 யாராவது குடிக்க கொடுங்க. 211 00:20:37,083 --> 00:20:38,541 சிகரெட் கிடைக்குமா? 212 00:20:41,375 --> 00:20:42,208 நன்றி. 213 00:20:58,375 --> 00:20:59,708 -ஹாய். -ஹேய். 214 00:21:14,375 --> 00:21:15,541 அதை பற்றி பேசணுமா? 215 00:21:19,041 --> 00:21:22,125 எனக்கும் சமீருக்கும் சரி வரும்னு தோணலை. 216 00:21:22,208 --> 00:21:23,041 என்ன? 217 00:21:26,250 --> 00:21:27,208 நாசமா போச்சு! 218 00:21:31,166 --> 00:21:32,375 எப்பவும் தோணும்... 219 00:21:37,166 --> 00:21:40,166 உன்னை மாதிரி கச்சிதமான கல்யாண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டேன். 220 00:21:43,041 --> 00:21:45,208 உன்னை மாதிரி கச்சிதமான மதிப்பெண்கள். 221 00:21:48,416 --> 00:21:50,000 சிலநேரம் உனக்கு கிடைச்சது. 222 00:21:52,166 --> 00:21:54,791 ஆனா என் கல்யாணம் உன்னோடது போல் சரியில்லை. 223 00:22:00,083 --> 00:22:01,041 அப்படி இல்லை. 224 00:22:03,958 --> 00:22:04,791 இங்க வா. 225 00:22:05,458 --> 00:22:06,708 சரியாகிவிடும். 226 00:22:17,083 --> 00:22:19,041 இதோ நம்ம வீட்டு காதலன். 227 00:22:20,041 --> 00:22:21,541 அது பெரிய கதை, சரியா? 228 00:22:22,125 --> 00:22:23,125 பார்ட்டிக்கு பிறகு. 229 00:22:23,583 --> 00:22:24,833 கவர்ச்சியா இருக்க! 230 00:22:25,458 --> 00:22:26,875 எல்லாரும் கவர்ச்சிதான். 231 00:22:27,541 --> 00:22:28,625 கவர்ச்சியா இருக்கோம். 232 00:22:28,708 --> 00:22:30,458 மோசமான 30. 233 00:22:31,208 --> 00:22:32,250 இப்பவும் தெரியலை. 234 00:22:32,958 --> 00:22:34,750 எதுவும் நடக்காத மாதிரி இருக்கு. 235 00:22:34,833 --> 00:22:36,666 எல்லாம் நடந்த மாதிரி இருக்கு. 236 00:22:37,666 --> 00:22:38,541 இவ்வளவுதானா? 237 00:22:40,916 --> 00:22:42,041 இல்லை, நண்பா. 238 00:22:43,125 --> 00:22:44,416 இன்னும் நிறைய இருக்கு. 239 00:22:46,041 --> 00:22:48,333 -இன்றிரவு ப்ரீத் கூட இருக்கேன். -சரி. 240 00:22:48,416 --> 00:22:50,458 வா. கேக் வெட்டப் போறாள். 241 00:22:51,458 --> 00:22:52,291 என்ன நடந்தது? 242 00:22:53,875 --> 00:22:54,958 நான் வர்றேன். 243 00:22:56,166 --> 00:22:57,666 லாவண்யா, புகைக்கிறியா? 244 00:22:59,916 --> 00:23:01,250 இனி, கேட்டு செய்றேன். 245 00:23:03,458 --> 00:23:04,291 வேகமா வா. 246 00:23:05,500 --> 00:23:07,250 கேக் வெட்டப் போறாள். 247 00:23:12,333 --> 00:23:13,666 வா, கேக் வெட்டுவோம். 248 00:23:14,541 --> 00:23:15,500 வா. 249 00:23:22,916 --> 00:23:24,833 பிரமாதமான 30 250 00:23:24,916 --> 00:23:26,541 பசங்களா, அர்ஜுன் இன்னும் வரலை. 251 00:23:26,625 --> 00:23:29,083 நடு ராத்திரி ஆச்சு. வா. 252 00:23:29,166 --> 00:23:34,583 பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, 253 00:23:34,666 --> 00:23:39,000 ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று! 254 00:23:39,083 --> 00:23:42,541 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 255 00:23:42,625 --> 00:23:45,000 நன்றி! 256 00:23:45,625 --> 00:23:46,958 வாழ்த்துகள், செல்லம்! 257 00:23:47,041 --> 00:23:50,208 30க்கு வரவேற்கிறோம்! 258 00:23:50,916 --> 00:23:53,000 இந்த இடத்தை துவம்சம் செய்வோம்! 259 00:23:53,583 --> 00:23:55,083 சகோ, முழுசா நம்மோடது. 260 00:23:59,541 --> 00:24:01,000 எனக்கும் ஒரு துண்டு. 261 00:24:01,083 --> 00:24:02,041 நன்றி. 262 00:24:09,833 --> 00:24:11,541 ஹேய், செல்லம், இங்க பாரு. 263 00:24:14,083 --> 00:24:17,083 -ஹேய், இல்ல... -கொஞ்சம் குடிச்சிட்டு போ. 264 00:24:17,166 --> 00:24:18,083 இல்ல, இல்ல, இல்ல. 265 00:24:18,166 --> 00:24:22,250 இல்லை, இப்போ வேணாம். கொஞ்ச நேரம் இரு, ஷாஹித். 266 00:24:22,333 --> 00:24:23,791 நான் பை சொல்லலை. 267 00:24:23,875 --> 00:24:26,750 -இல்ல, நீ போக முடியாது... -சீக்கிரம் எந்திரிக்கணும். 268 00:24:26,833 --> 00:24:28,250 -விடியக் காலையில். -இல்லை. 269 00:24:28,333 --> 00:24:31,500 நான் ஏழை பசங்களுக்கு புது ஸ்கூலில் பாடம் எடுக்குறேன். 270 00:24:31,583 --> 00:24:32,416 பிரமாதம். 271 00:24:32,500 --> 00:24:35,625 -நீங்க திறப்பு விழாவுக்கு வரலை. -தெரியும், ஷாஹித். 272 00:24:35,708 --> 00:24:39,208 வேலைல பிஸியா இருந்தேன். இல்லாட்டி வராம இருந்திருக்கமாட்டேன். 273 00:24:39,291 --> 00:24:40,541 இல்ல, நிச்சயமா. 274 00:24:40,625 --> 00:24:43,916 கேளு, நான் பாம்பேல இல்லை. இல்லாட்டி, வந்திருப்பேன். 275 00:24:44,000 --> 00:24:47,625 உங்களுக்கு தேவைன்னா எல்லாரும் பாம்பேல இருப்பீங்க. எனக்காக இல்ல. 276 00:24:47,708 --> 00:24:50,291 இதென்ன முட்டாள்தனம்? என்ன கருமம் பேசுற? 277 00:24:50,375 --> 00:24:51,833 -பரவாயில்லை. -இது என்ன? 278 00:24:51,916 --> 00:24:54,083 நாங்க ஆயாத் விஷயம் நடந்த பிறகு வந்தோம். 279 00:24:54,166 --> 00:24:57,541 -அதுக்கு நன்றி சொல்லணுமா? -சும்மா சொல்றேன். காலைல வந்தேன். 280 00:24:57,625 --> 00:24:59,208 எல்லாருக்காகவும் வந்தேன். 281 00:24:59,291 --> 00:25:02,125 -குற்ற உணர்ச்சியால் வந்த. -என்ன குற்ற உணர்ச்சி? 282 00:25:02,208 --> 00:25:03,458 உனக்கு குற்ற உணர்ச்சி. 283 00:25:03,541 --> 00:25:05,500 -எதுக்காக? -என் விஷயத்தில். 284 00:25:06,791 --> 00:25:09,708 பிக்னிக்குக்கு பிறகு உனக்கு என் மேல குற்ற உணர்ச்சி. 285 00:25:11,208 --> 00:25:13,041 என் மேல உனக்கு பரிதாபம். 286 00:25:13,125 --> 00:25:14,500 நாய்களை காப்பாத்துவ? 287 00:25:14,583 --> 00:25:16,125 வார இறுதிகளில், ஷாஹித்தை. 288 00:25:16,208 --> 00:25:17,166 -நிறுத்து. -போதும். 289 00:25:17,250 --> 00:25:19,791 ஒரு கேள்வி. இது நிஜமா வருத்தமா இருக்கு, ஆனா... 290 00:25:19,875 --> 00:25:21,833 என் மேல பரிதாபப் படுவதா தோணுது. 291 00:25:21,916 --> 00:25:25,250 சின்ன வயசு முதல் நாம நண்பர்கள், இதென்ன கருமம்? 292 00:25:25,333 --> 00:25:28,375 ஒரு கேள்வி. மெல் காணாம போனப்போ, எல்லாரும் 293 00:25:28,458 --> 00:25:30,625 ஸ்கூல் போகாம அவனை தேடினோம். 294 00:25:30,708 --> 00:25:32,750 தினமும் என் அப்பா என்னை அடித்தார். 295 00:25:33,250 --> 00:25:35,000 -எங்க இருந்தீங்க? -ஷாஹித். 296 00:25:35,083 --> 00:25:37,041 -என்னை தொடாதே. -ஷாஹித்! 297 00:25:37,125 --> 00:25:38,583 நல்லா இருக்கியா? 298 00:25:38,666 --> 00:25:39,708 அருமையா இருக்கேன். 299 00:25:39,791 --> 00:25:42,916 15 வருஷம் முன் நடந்ததுக்காக அழுவியா? 300 00:25:43,000 --> 00:25:44,125 -நீ குழந்தையா? -ஆமா. 301 00:25:44,208 --> 00:25:47,083 15 வருஷம் முன் நடந்ததை கடந்து வர முடியலை. ஸாரி. 302 00:25:47,166 --> 00:25:48,041 போய் தொலை! 303 00:25:48,125 --> 00:25:49,458 -சரி, நல்லது. -இல்ல, நிஜமா. 304 00:25:49,541 --> 00:25:52,666 அப்படி நினைச்சா, வருத்தமானது. அமைதியா இரு, சகோ. 305 00:25:52,750 --> 00:25:55,291 எல்லார் வாழ்க்கையும் வேற மாதிரி. 306 00:25:55,375 --> 00:25:57,208 உன்னோடதை அவ்ளோ தீவிரமா எடுக்காதே. 307 00:25:57,291 --> 00:26:00,041 எல்லாருக்கும் சந்தோஷமா இருக்க வசதியில்லை. 308 00:26:00,583 --> 00:26:02,833 அப்போ சந்தோஷமா இருக்காத, சகோ. 309 00:26:02,916 --> 00:26:03,916 அவனுக்கு என்ன ஆச்சு? 310 00:26:04,000 --> 00:26:05,541 ஷாஹித், குடிச்சிருக்க. மூடு. 311 00:26:05,625 --> 00:26:07,875 -என்கிட்ட மரியாதையா பேசு. -இது சரியில்லை. 312 00:26:07,958 --> 00:26:09,375 ஹேய், சகோ. ஷாஹித்! 313 00:26:09,458 --> 00:26:11,791 உன் பரிதாப உணர்வை விடு, பதட்டப்படாதே. 314 00:26:11,875 --> 00:26:14,125 -நாங்க நண்பர்கள் இல்லைனு சொல்ற. -ஆமா. 315 00:26:14,208 --> 00:26:16,416 ஒரு நிமிஷம், நான் பேசுறேன். 316 00:26:16,916 --> 00:26:19,583 துரோகம்னு ஒண்ணு இருந்தா, அது இதுதான். 317 00:26:20,000 --> 00:26:22,041 பல விதமா நாம யோசிக்கலாம். 318 00:26:22,125 --> 00:26:25,833 என்னை பொறுத்தவரை, நீ எங்களுக்கு துரோகம் செஞ்சுட்ட! 319 00:26:25,916 --> 00:26:26,875 அமைதியாகு. 320 00:26:26,958 --> 00:26:28,958 உன்ன ஏமாற்றுவது எவ்ளோ சுலபம் தெரியுமா? 321 00:26:29,041 --> 00:26:29,958 அர்த்தமே இல்லை. 322 00:26:32,041 --> 00:26:34,583 -உன் நெருங்கிய நண்பன் யாரு? -இப்படி ஏன் செய்ற? 323 00:26:34,666 --> 00:26:35,500 அதை சொல்லு! 324 00:26:35,583 --> 00:26:36,833 அது அர்ஜுன். அதுக்கு? 325 00:26:36,916 --> 00:26:38,416 உன் மனைவியோட உறவு வெச்சான். 326 00:26:38,500 --> 00:26:39,458 -ஷாஹித்! -ஷாஹித்! 327 00:26:39,541 --> 00:26:40,750 -பார்த்தேன். -நிறுத்து. 328 00:26:40,833 --> 00:26:42,125 கேடுகெட்ட... 329 00:28:36,791 --> 00:28:38,458 -சர்... -ஏஜி ஓஜி! 330 00:28:38,541 --> 00:28:39,791 "லெட் மீ க்ரை" அவரோடதா? 331 00:28:39,875 --> 00:28:42,500 -யுவ் சிங் மகாராஜ் உங்க அப்பாவா? -சொல்லுங்க. 332 00:28:42,583 --> 00:28:46,083 -யுவ் சிங் மகாராஜ் உங்க அப்பாவா? -"லெட் மீ க்ரை" அவரோடதா? 333 00:28:46,166 --> 00:28:48,125 சர், பதில் சொல்லுங்க. 334 00:28:48,208 --> 00:28:49,333 வழியை விடுங்க! 335 00:28:49,416 --> 00:28:51,583 யுவ் சிங் மகாராஜ் உங்க அப்பாவா? சர்! 336 00:28:55,916 --> 00:28:56,750 நல்லா இருக்கியா? 337 00:28:57,375 --> 00:28:58,500 தீ எப்படி வந்தது? 338 00:29:01,541 --> 00:29:03,083 என் வீட்டை எரிச்சிட்ட, சகோ. 339 00:29:04,083 --> 00:29:04,916 என்ன? 340 00:29:05,625 --> 00:29:06,541 லாவு? 341 00:29:23,875 --> 00:29:24,708 ஏன்? 342 00:29:26,208 --> 00:29:27,041 ஏன், சகோ? 343 00:29:35,041 --> 00:29:35,875 ஏன்? 344 00:30:13,250 --> 00:30:14,083 நீ, 345 00:30:15,583 --> 00:30:16,791 சகோதரனிடம் ஜாக்கிரதை. 346 00:30:17,541 --> 00:30:18,791 எனக்கு சகோதரன் இல்லை. 347 00:30:20,291 --> 00:30:21,125 நான் இருக்கேன். 348 00:31:56,083 --> 00:31:57,333 கரேத் சிலிக்கான் வேலி 349 00:31:57,416 --> 00:32:01,833 சகோ நம் ஆப் வித்திடுச்சு! 10 மில்லியன் டாலருக்கு! 350 00:32:10,750 --> 00:32:13,083 மோசமான விஷயம் என்னன்னு தெரியுமா? 351 00:32:15,250 --> 00:32:16,875 எனக்கு ரொம்ப பிடிச்சுது. 352 00:34:11,666 --> 00:34:13,666 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 353 00:34:13,791 --> 00:34:15,791 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா